வளரி ஆவணி2019

Page 1


கனவுகளும் கற்பனனகளும் எங்களின் அட்சயப் பாத்திரங்கள் வாழ்க்னகனயக்கூட நாங்கள் அதிலிருந்துதான் ததாடங்குகிற ாம் விடியனையும் கனவுகளால்தான் வரறவற்கிற ாம் முன்றனற் த்னதயும் கற்பனனகள்தகாண்றட வடிவனைக்கிற ாம் புரட்சி என்பதும் இங்றக ஒரு கனவுதான் சிை றநரங்களில் அது னகத்தட்டனையும் தபற்றுத் தருகி து ஒருறவனள பசினயக்கூட தீர்க்க முடியாத கடவுனள நாம் வணங்குகிற ாம் வறுனைனய றதசியச் சின்னைாக பிரகடனம் தசய்தபி கும் சுதந்திரம் தபற் தபருனைக்காக றதசிய கீதம் பாடுகிற ாம் ததய்வங்களுக்காக ைந்திரங்கனள முணுமுணுக்கிற ாம்

02 / வளரி ஆவணி 2019


களத்தினில் வீழ்த்திடும் எதிரியை- வளரி எழுத்தினில் உைர்த்திடும் கவியையை

ஆசிரியர் : முதன்னை ஆசிரியர் : முனனவர் ஆதிரா முல்னை அருணாசுந்தரராசன்

தபாறுப்பாசிரியர் : அழ. பகீரதன் (இைங்னக)

இனண ஆசிரியர்கள் : பாமினி தசல்ைத்துனர இரானத சுப்னபயா (இைங்னக) (ைறைசியா) துனண ஆசிரியர்கள் : தசல்வி சுகன்யா சக்தி மீனாட்சி சுபாஷினி பிரணவன் (தமிழ்நாடு) (தமிழ்நாடு) (இைங்னக) ஆசிரியர் குழு : வசுந்தரா பகீரதன் தெயம் ையில் வித்யா சுபஸ்ரீ றைாகன் றதவிரவி அவுஸ்றரலியா இைங்னக றெர்ைனி குனவத் சீனா தியாக இராறைஸ் ஈழபாரதி சுப ஸ்ரீ ஸ்ரீராம் நக்கீரன்ைகன் துபாய் தடன்ைார்க் சிங்கப்பூர் பிரான்ஸ் றேைச்சந்திர பதிரன இைங்னக இரா. சிவகுைார் தமிழ்நாடு

முதன்னை ஆறைாசகர்கள் : யமுனா நித்தியானந்தன் முனனவர் தசல்வகுைாரன் கனடா தமிழ்நாடு முனனவர் பாஸ்கரன் சுப பிறரம் தமிழ்நாடு தமிழ்நாடு

முகவரி: 32, கீழரத வீதி, ைானாைதுனர 630606 மின்னஞ்சல் : valari2009@gmail.com ததாடர்புகளுக்கு : +91 78715 48146 ைடங்கல் /ஆவணி 2019 கருவி: 11

வீச்சு: 03

உள்ளடக்கம் கவினதகள்: அருணாசுந்தர‍ராசன் பாரிய்ப் அகிலா ததாழி கவிதாயினி மாதவி உமாசுதசனர்மா தேலணணயூர் ரஜிந்த் கிருத்திகா தாஸ் மா. மகாஸ்

மீராோணி உ. அஞ்சனலி அழ. பகீரத் மு. சசனல்ோ இராணத சுப்ணபயா இராஜி அமிர்தா தசனகர் ம்ணைஜீவி

வளரி ஆவணி 2019 / 03


உங்கள் புல்ைாங்குழல்கனள தைதுவாக ஊதுங்கள் அனவ குயில்களின் தூக்கத்னதக் தகடுத்துவிட றவண்டாம் புல்தனரனயக் கூட தைல்ைக் கிளறுங்கள் அங்றக கானடகளின் கூடுகனளக் கனைத்துவிட றவண்டாம் உங்கள் கடற்கனரக்குக் கூட றராொத் துடுப்றபாடு வாருங்கள் அங்றக கனவுப் படகுகனளக் கனைத்துவிட றவண்டாம் உங்கள் ைண்டபத்தில் கூட தைதுவாகப் பாடுங்கள் அங்றக சுவர்களின் காதுகனளக் கூட காயப்படுத்திவிட றவண்டாம் நந்தவனத்தில் நடக்கும்றபாது கூட தைதுவாகச் தசல்லுங்கள் ஏதனன் ால் ைரங்களும் ப னவகளும் தங்கள் வாரிசுகனள வழியில் விட்டிருக்கைாம் உங்கள் வாழ்க்னகப் பயணத்திற்கு வரும்றபாது நண்பர்கனளக் கூப்பிடுங்கள் ஏதனன் ால் அது ஒற்ன யடிப் பானதயல்ை ( தபாம்னைப் பாடகி - 1980) 04 / வளரி ஆவணி 2019


அன்த ாருநாள் துப்புரவுத் ததாழிைாளியிடம் சிக்கியது என் நிழல் அனதக் குப்னபறயாடு குப்னபயாய்க் தகாட்டி தீயிட்டுப் தபாசுக்கிவிட்டான் அது என்னனப் றபாைறவ கரியநி றதகம் தகாண்டிருந்தது புவியில் தவளிச்சம் உைாவும் றநரங்களில் நிழலின்றி தவிப்பது சிரைதைன்று உங்களுக்கும் ததரியும்

நான் ஆசுவாசைனடய ஓய்தவடுக்கும் காைங்களில் என் நிழலும் ஓய்தவடுத்திருக்கி து நிழலின்றி நிர்மூை​ைற்றிருக்கும் எனக்கு நீதி கினடத்தாக றவண்டும் பகலின் நிழதைனச் தசால்லும் இரவிடமும், ஆதவனின் நிழதைனச் தசால்லும் நிைவிடமும், இனத முன யிடப் றபாகிற ன். உங்களுக்கு இது குறித்து எவ்வித ஆட்றசபனணயும் இருக்காததன்று முழுனையாய் நம்புகிற ன் நான். வளரி ஆவணி 2019 / 05


சிை நாள்களில் என் உயிர் பிரிந்து நான் வினடதப த் தயாராகிவிட்டால் எனக்காக யாரும் கண்ணீர் வடிக்க றவண்டாம் நான் வாழும் றபாறத எவனரயும் அழனவத்துப் பழக்கமில்ைாதவள் என் இ ப்பிற்கும் ஒருவர்கூட விழிநீர் சிந்துவனத நான் விரும்பவில்னை... என் இ ப்னப உறுதிதசய்தபின் என் உடனை உருக்குனைக்காைல் என் அம்ைாவிடம் ஒப்பனடத்துவிடுங்கள்... இருக்கும்றபாறத உடல் உள ரணங்கனள அனுபவித்தவள் என்பதால் பிறரத பரிறசாதனன ஒருறபாதும் என்னன ஊறுவினளவிக்கப் றபாவதில்னை இருந்தும் என்னன அழகு பார்த்து வளர்த்த என் தாயாரால் தகாத்திக் கிளறிய என் அங்கத்னதச் சகித்துக்தகாள்ள முடியாது என்பதாறைறய இவ்வாறு றகட்டுக் தகாள்கிற ன்... ஒருறவனள என் உடல் உறுப்புகள் எனவறயனும் யாருக்காவது றதனவப்பட்டால் ைறுக்காைல் தகாடுத்து உதவிடுங்கள்... 06 / வளரி ஆவணி 2019


இருக்கும் றபாறத பிரறயாசனப்படாத ஒருத்தியின் அவயங்கள் இ ந்த பி காவது எவருக்றகனும் உதவக் கினடத்தால் அதுறவ என் பாக்கியம் அப்படிக்கூட ஒரு புண்ணியம் என்னால் தசய்ய முடியவில்னைதயனில் எந்தத் தாைதமுமின்றி உடனடியாக என்னன நல்ைடக்கம் தசய்துவிடுங்கள்... வாழ்றவ நாறியதால் ைரணத்னதத் றதடியவளின் ஊன் வடிந்து உடல் நாற் தைடுத்து அடுத்தவரின் அருவருப்புப் பார்னவக்குள் அகப்படும் நினைக்குள் தயவுதசய்து என்னன ஆளாக்கிவிடாதீர்கள்.. என் காைடியில் ை​ைர்வனளயம் னவக்கிற ன் ைானை றபாடுகிற ன் என்த ல்ைாம் எந்தப் பூக்கனளயும் தகான்றுவிடாதீர்கள்... ைரத்தில் பூத்துக் குலுங்கும் ை​ைர்கனள ைட்டும் இரசித்து அழகு பார்த்தவளுக்கு பூக்கனளக் தகாய்வததன்பது பிடிக்காத விடயதைான்று... பன றைளம் அடிக்கிற ன் என் தபயரில் தானர தப்பட்னட இனசத்து பக்கத்து வீட்டுக்காரர்களின் நிம்ைதினயக் தகடுக்காதீர்கள்... நடுநிசி நிசப்தத்னத ைட்டும் நாள்றதாறும் றதடியவளுக்கு இ ப்பின் பின்னாவது நிம்ைதியான அனைதியான தூக்கத்னதக் தகாடுப்பதில் ஒத்துனழப்னபத் தாருங்கதளன்று இன ஞ்சிக் றகட்கின்ற ன்... வளரி ஆவணி 2019 / 07


பணத்னதச் சுனளயாய் தசைவழித்து பளிங்கு றபாதைாரு சவப்தபட்டி தசய்வித்து உங்கள் ஆடம்பரத்னத என் சாவில் காட்டாதீர்கள்... இருக்கும் றபாத தவள்னளஆனடக்குள் தஞ்சம் புகுந்து தகாண்டவளுக்கு இ ந்தபின் வீண் விளம்பரம் எதற்கு? என் அளவில் ஓர் பானடனயக் கட்டி அதிறை என்னன வளர்த்தி நண்பர்கள் நால்வர் சுைந்து றபாவனதறய நான் மிகவும் விரும்புகிற ன்... வாகனங்கள் பை தகாண்டு றதாரணங்கள் அதில் கட்டி சுருள் தவடிகள் அடிக்தகாருமுன தவடித்து நகர்வை​ைாக என்னன அனழத்துச் தசன்றுவிடாதீர்கள்... திருைண ஊர்வைறை றதனவயில்னைதயன்று தசல்வியாய் வாழ்ந்தவளுக்கு இ ப்புக் கிரினயகளில்கூட எவ்விதக் கூப்பாடுகள் தசய்வதிலும் எந்த ஈடுபாடும் இல்னை... இறுதியாய் என் கனடசி றகாரிக்னக ஒன்ற தயான்றுதான் என் தாயுைானவன் னககளால் தகாள்ளி னவத்து என்னன எரித்துவிடுங்கள்... வாழும்றபாதுதான் நான் ஆனசப்பட்ட வாழ்க்னகனய யாரும் வாழவிடவில்னை என் சாவிைாவது அவன் னககள் எனக்குத் துனணயாகட்டும்...! 08 / வளரி ஆவணி 2019


ஏழனரக்கு எழும்பியவன் எட்டனரக்குப் றபாகறவண்டும் உள்ள ஒருைணியினடயில் உடற்பயிற்சி தசய்யறவண்டும் தைல்ை ைணி பார்த்து தைள்ளாைல் விழுங்கிவிட்டு றைற்சட்னட றபாட்ட குன சப்பாத்து ைாட்டியவன் தசால்ைக்கூட முடியவில்னை, பிள்னள குட்டி பாவங்கள் தள்ளி ஏற்றி வண்டியிறை ப க்கின் ான் றவனைக்கு வண்டியினன அவசரைாய் வாசலிறை தசருகிவிட்டு வங்கிக்குள் றபாய்ச் றசர்ந்தால் நிமிர்ந்து பார்க்க றநரமில்னை முகானையாளர் பணிதயன் ால் மூச்சுவிட வழியுமில்னை முடிந்தவனர பணி முடித்து வீடுவர எட்டனரதான் !

கடித்தபடி கனளப்றபாடு கட்டிலிறை வந்துவிழ கட்டிப்பிடிக்கும் கனடக்குழந்னத , தட்டிவிடத்தான் நினனப்பான் எட்டித் தூக்கி ைனனவி தகாஞ்சம் புரிந்துவிட, எப்படியும் பத்தனரக்கு எழும்பியவன் உண்டுவிட்டு ஏறதா பரீட்னசயாம், எடுத்துக் தகாஞ்சம் படித்துவிட்டு ைறுபடியும் உ ங்குகின் ான் ைனனவி, பிள்னள எங்றகறயா ? வளரி ஆவணி 2019 / 09


நடு இரவில் உ ங்கியவன் நாைனரக்கு விழிப்பததங்றக ? ஏழனரக்குத்தான் விழிப்பான் மீண்டும் எட்டனரக்குப் றபாகறவண்டும்! இன்று இப்படித்தான் இருக்கி து உைகம் எந்த ஓர் உணர்வும் உண்னையாகத் றதான் வில்னை சந்திரனன யார் பார்த்தார் சரித்திரத்னத யார் படித்தார் ? சனிக்கிழனை வந்தாலும் சம்பாதிக்கத் திரிகின் ான், எந்திர வாழ்க்னகயிறை ததானைந்துறபானான் ைனிதன் , எஞ்சியிருப்பது உைகில் .....?

இரவின் ைடியில் உ க்கம் றதடிறனன் கனவுகள் வந்தன பாதியில் கனைந்தன ைனவாயில் தனடறபாட்டறபாதும் விருப்பமில்ைா சிந்தனனகள் மீண்டும் வருவதும் ஏறனா...? நம் சக்தி என்னதவன்று நைக்குப் புரிவதில்னை புதிய புதிய சிந்தனனகளுக்கு உரமிடுறவாம் வரும் காைம் வளைானதாக ை​ைரட்டும்

10 / வளரி ஆவணி 2019


இறத றபான் ததாரு நாழினகயில் நீண்டு கடந்த காை தவளி நடுவில்... இறத சூரியனும் இறத சந்திரனும் அண்ட தவளியில் உைா வந்துதகாண்டிருக்கும்... அவ்வாற உன்றனாடான எனது றநசிப்பும் ததாடர்ந்துதகாண்டிருக்கும்! வினரந்து தசல்கின் காைக் குதினர விதியின் பானத வழி பயணப்பட்டிருக்கும்! உருவங்களில் ைாற் ம் ஏராளம் நிகழ்ந்திருக்கும் உள்ளத்தில் ைாற் ம் சிறிறதனும் இருக்காது! நனர விழுந்த முடி கன்னங்களில் சுருக்கம் தளர்ந்த றபச்சு ைங்கிய பார்னவ தள்ளாடும் நனட வறயாதிபத்தின் நகர்வு... ஆனறபாதும், புன்னனகயில் றபாலியிருக்காது! அன்பில் சிறு குன யுமிருக்காது! ஆம், இந்த முத்தங்களும் அப்றபாதும் ஓயாைல் நிகழும்!

வளரி ஆவணி 2019 / 11


01 நீண்டு கிடக்கும் ஆழ்ந்த இரவுகனள எளிதாகக் கடக்க முடியவில்னை .. பகல் தபாழுது அனாயசைாக நம்னைக் கடந்து றபாய்க்தகாண்றட இருப்பனதப் றபாை நீண்டு கிடக்கும் ஆழ்ந்த இரவுகனள அவ்வளவு எளிதாகக் கடக்கமுடியவில்னை நம்ைால்... 02 இந்த இரவுகள்தான் எத்தனன இரகசியங்கனளத் தன்னுள் புனதத்துக்தகாண்டு ஓராயிரம் கண்கனளத் தன் கரங்களால் மூடி பளிச்தசன்று பகதைன்னும் ைறு னகனய விரித்து உ வாடுகி து தவள்ளந்தியாய்...!

யாழ்ப்பாணத்தில் மலேசியத் தமிழ் உறவுகளுக்கு வளரி சார்பில் வரலவற்பு!

மலேசியாவின் லபராக் மாநிேத்தில் சசயல்பட்டுவரும் 'இந்திய கலே கோச்சார பண்பாட்டு இயக்கத்தின் தலேவர் திருமிகு பாலேயா தலேலமயில் சமூகம் , இேக்கியம், ஆன்மிக ஆர்வேர்கள் என 18 உறுப்பினர்கள் 11.08.2019 ஞாயிற்றுக் கிழலம யாழ்ப்பாணம் வருலக புரிந்தார்கள். யாழ்.வேம்புரி விருந்தினர் விடுதியில் நலைசபற்ற வரலவற்பு நிகழ்வில் வளரி கவிலத இதழின் சபாறுப்பாசிரியர் திருமிகு அழ. பகீரதன் தலேலமயில் அவர்களுக்கு சநகிழ்வான வரலவற்பு அளிக்கப்பட்ைலதாடு நிலனவுச் சின்னங்களும் வழங்கப்பட்ைன. வளரிலயாடு இலணந்து யாழ் காலேயடி மறுமேர்ச்சி மன்றத் தலேவர் திருமிகு சு. சுந்தரசிவம் (வேயக் கல்விப் பணிப்பாளர்– வலிகாமம் வேயம்) மற்றும் நிர்வாகிகளும் இந்நிகழ்வில் பங்லகற்றுச் சிறப்பித்தனர். காட்சிகள் சிே அடுத்த பக்கத்தில். 12 / வளரி ஆவணி 2019


வளரி ஆவணி 2019 / 13


தூரறதசம் றபா காற்ன த் துனணக்குக் கூட்டிப் றபா தவப்பம் உருட்டிச் தசஞ்ச சூரியனன விளக்காய்க் தகாண்டு றபா வழிதநடுக முள் இருக்கைாம் பாத்துத் தாண்டிப் றபா வழித்துனணக்கு ஆள் இல்னையா ? பின்னாறை வாறரன் றபா றசாகத்னத இங்க தவச்சுட்டு சிரிப்னப ைட்டும் ஏந்திக்கிட்டு றபா ஏழு கடல் ஏறழ ைனைதான் சீக்கிரம் றபாயிரைாம் றபா வழியில் றபய்கள் பயமுறுத்தும் திரும்பிப் பாக்காைப் றபா தனியாப் றபாற ாறைன்னு கைங்காத தனினைக்றக நீ துனணயா றபா நட்சத்திரதைல்ைாம் உன்கூட நடந்து வரும் றபசிச் சிரிச்சுகிட்டுப் றபா றபா வழியிை பசி எடுக்கும் றதனும் தினணயும் எடுத்துட்டுப் றபா காட்டுைரம் பாட்டுப் படிக்கும் சித்த றநரம் இனளப்பாறிட்டுப் றபா வானம் தவளுக்கக் காத்துக் கிடந்து தவளுத்த பின்னாடி திரும்பப் றபா ஆத்துவழி கடக்னகயிை அனை அடிக்காது கைங்காைப் றபா காட்டுவழி நடக்னகயிை தநறிஞ்சி குத்தாது அசராை றபா றகட்க எதுவும் இல்ை உன் தநனப்ப ைட்டும் விட்டுட்டுப் றபா குடுக்க எதுவும் இல்ை என் உசிரு ைட்டுந்தான் எடுத்துட்டுப் றபா

14 / வளரி ஆவணி 2019


றதாண்டும் இடதைல்ைாம் உ வாடுகின் ன எம் தைாழியின் அனடயாளச் சின்னங்கள்

றபரரசர்களின் தபரும் கனவுக்றகாட்னடகள் இன்ன க்கும் ைண்ணுக்குள்றள மூச்சுமுட்டியபடி வீரத்னத ைட்டும் தவளிப்படுத்தி விறவகத்னதத் ததானைத்து வாடனக வாழ்வுக்கும் வழியில்ைா அவைநினை ஆண்டபரம்பனரக்கு எந்த பூமியும் தசாந்தமிைா நினை வாழவின் எல்னையும் தடமும் றதடி நகர்கி ான் இனி ஒருறபாதும் எதார்த்தம் றவண்டாம் துணிந்து றபாராடுறவாம் எல்னைக்காக ஓயாத பயணம் ததாடர்றவாம் எம் இனம் காக்க

வளரி ஆவணி 2019 / 15


முத்தமிழும் சீனத்துக் கனை தயழுத்தும் அத்றதாடு ஆங்கிைச் தசால் தைழுத்தும் சித்திர எழுத்தாக சீர்ை​ைாயும் கற்பிக்க எத்தகு தனடயுமில்னை எந்தஇனட யூறுமில்னை நம்றைாடு கைந்து நாதளல்ைா மிருப்பதனால் நயத்றதாடு கனையாக நம்தமிழ்ப் பிள்னளகட்கு எம்ைட்டும் சிரைமின்றி சித்திரைாய்க் கற்பிப்றபாம் எந்நாளும் ஒற்றுனைக்குத் துனணயாக நிற்கனவப்றபாம்!

அரபு தைாழியிடத்றத ஆத்திரம்நைக் றகதுமில்னை அனதத் தமிழுக்குள் நுனழப்பதில்தான் எைக்குடந்னத சிறிதும்இல்னை றதசிய தைாழியுமில்னை தாய்தைாழித் ததாடர்புமில்னை றபசிடும் தைாழியுமில்னை அரபி​ி்யில் றபசுதற் றகதுமில்னை பி தகதற்குத் தமிழர்க்கு ொவி எழுத்துக் கனை ? றபசும்னபந் தமிழில் வனரயைாறை வனப் தபழுத்துகனள !!!

16 / வளரி ஆவணி 2019


மூங்கில் காடுகளில் முகவரி றதடியனைந்து அனைறைாதிய கனவுக்குத் ததரியவில்னை நான் பார்க்காத றநரத்தில் பார்க்கி ாய் என்று

சதுரங்க ஆட்டத்தில் கட்டங்கள் எட்டும் எனக்கானது என்று நான் புரிந்துதகாள்ளும் முன்றன என் ஆட்டம் முடிவனத நான் பார்க்காத றநரத்தில் பார்க்கி ாய் என்று சந்தம் சுைந்த தமிழுக்குத் தாகம் தீர்க்க ஊர்க்குருவி கூவியனத நான் பார்க்காத றநரத்தில் பார்க்கி ாய் என்று

துள்ளிக் குதிக்கும் தகண்னடகளும் சற்ற அனைதி காக்கின் ன தடாகத்தில் நான் பார்க்காத றநரத்தில் பார்க்கி ாய் என்று விதி சூடிய விபரீத வினளயாட்னட அைாவுதீன் விளக்குக்குள் நான் புனதத்தனதப் பார்க்காத றநரத்தில் பார்க்கி ாய் என்று என் தசய்றவன்?

வளரி ஆவணி 2019 / 17


அப்படியே இரு, இப்படியும், எப்படியேனிலும் கவிதை நூல்கதைத் ைந்ை அழ. பகீரைன் அைன் யைொடர்ச்சியில் ‘ஒப்புவயைொ?’ எனும் கவிதைத் யைொகுப்பிதை யவளியிட்டுள்ைொர். இைன் யவளியீட்டு நிகழ்வு பண்டத்ைரிப்பு, கொதைேடி மறுமைர்ச்சி மன்றத்தின் திேொகரொசொ மயகந்திரன் குடும்ப ஞொபகொர்த்ை உள்ைரங்கில் 04.08.2019 மொதை 5.30 மணிேைவில் நதடயபற்றது. மன்றத்தின் யசேைொைர் யகொ. சுைொகரைது வரயவற்புதரயுடன் ஆரம்பமொகிே இந்நிகழ்வில் ைதைதமயுதரதே மன்றத் ைதைவரும் வலிகொமமம் கல்வி வைேப் பணிப்பொைருமொை திருமிகு சு. சுந்ைரசிவம் ஆற்றிைொர். அவர் ைமது ைதைதமயுதரயில், நூைொசிரிேர் அழ. பகீரைன் வொழ்விேல் விழுமிேங்களில் நிகழும் மொசுகதைத் ை​ைது கவிதைகளில் எடுத்துக்கொட் டுவயைொடு நுகர்வுக் கைொசொரத்திலிருந்து எம்தம விடுவித்து எம்தமச் யசம்தமப்படுத்ை யவண்டும் என்ற மை விருப்பிதை யவளிப்படுத்தியுள்ைொர் எைக் கூறிைொர். யவளியீட்டுதரயிதை ஆற்றிே கைொபூஷணம் எஸ். சிவொைநம‍்ைரொாொ உதர ேொற்றும்யபொது கவிஞர் சமூகத்தில் கொணப்படும் சீரழிவுகள் கண்டு யகொதிப்பயைொடு ஆளுயவொர் ஆைப்படுயவொதர ஏய்ப்பைதை எடுத்துதரக் கின்றொர் எைக் கூறிைொர். யைொடர்ந்து நூல் முைன்தமப் பிரதிகளும் சிறப்புப் பிரதிகளும் வழங்கப்பட்டை. நேப்புதர ஆற்றிே ஆசிரிேர் எஸ். நியகஷ் சிறப்பொை உதர மூைம் கவிஞரின் கவிதைகதைச் சுதவபடச் சதபயேொர்க்கு எடுத்துதரத்து சதபயேொதரக் கவர்ந்து கவிநூலின் சொரத்திதை நூைறிவுப் பயிற்சி அற்றவரும் புரியும் வண்ணம் உதரேொற்றிைொர். ‘சிறுமுேல்வில்’ என்ற கவிதையிலிருந்து ‘ஆண்தடகளின் அடிதமகைொய்’ கவிதை வதர கவிவரிகதை நேம் யசொட்ட எடுத்துதரத்ைொர். ‘ஆச்சு’ கவிதையில் ஆச்சு ஆச்சு எை இன்தறே கொைத்து நிதைதேயும் சீரழிதவயும் கவிஞர் யசொல்லும் அழதக விைந்துதரத்து கவிதையின் இறுதியில், எங்யகொமயைொடங்கி இங்யகமமுடிந்ைமகதைேொச்சு ஆச்சுமஆச்சுமஆச்சுமஎனில் நஞ்சுண்டமயமனி நீைமொய்மமொற நீைமநொம்மநிற்பதுயவொ ஆழமஅகைப்மபொர்க்யகொயமொ யைொழதமயில்மதகமயகொர்த்ைமமகிழ்வில் கைொக்மகண்ட யபொதுதமமமறப்பயமொ? எைக் கொட்டும் சிறப்தப எடுத்துக் கொட்டிைொர். கவிஞரும் சட்டத்ைரணியுமொை யசொ. யைவரொாொ ‘இருக்கவிடுங்கள்’ கவிதை யிதை வொசித்துக் கொட்டி ை​ைது கருத்துதரயிதை நிதறவுயசய்ைொர்.. பல்கதைக்கழக மொணவி யசொ. சொலினி ை​ைது இரசதைக்குரிே கவிதைேொை ‘இதையேொர் யைடலில் இேலுவது எதுயவொ?’ என்ற கவிதையிதை இரசிக்கும்படிேொக எடுத்துதரத்ைொர். கவிஞரின் ஏற்புதரதேத் யைொடர்ந்து இதைஞர் சங்கச் சம்யமை​ைத் ைதைவர் யா. சஜித் நன்றியுதர கூறிைொர்.

18 / வளரி ஆவணி 2019


வைரிமகவிதைமஇைழின்மபிரொன்ஸ்மபிரதிநிதிமகவிஞர் மஈழபொரதியின்ம கவிதைமநூல்கள்மஅறிமுகமவிழொமபொரிஸ்மநகரில்மயவகுசிறப்பொகம நதடயபற்றது வரயவற்புமநடைத்தைமபிதரன்மகதைநதிமநொட்டிேொைேொமபரைம ஆசிரிேர்மயரொஸ்லின்மடேஸ்மமொணவர்கள்மவழங்கிைர். அைதைத்யைொடர்ந்துமயமரிடிைக்சிமயரஜிவொசிங்டன்மவரயவற்புதரம இடம்யபற்றது. இந்நிகழ்ச்சிக்குமபிரொன்ஸ்மகம்பன்மகழகமநிறுவைர்மபொட்டரசர் கீ.மபொரதிைொசன்மைதைதமயேற்றுமஉதரநிகழ்த்திைொர். ஈழபொரதியின்மமீள்பதிப்பொக “சருகுகள்”மகவிதைமநூல்மைமிழ்யநஞ்சம்ம பதிப்பொகமயவளியீடுமயசய்ேப்பட்டது,மநூலிதைமைமிழ்யநஞ்சம்மஅமீன்ம யவளியிடமபொரதிைொசன் யபற்றுக்யகொண்டொர்.மதவஷ்ணவிமபிரொஷ்ந்,ம அபிரொமிமஆைந்ைரூபன்மஆகியேொரின்மநடைங்கள்மவிழொவுக்குமயமலும்ம சிறப்புச்மயசர்த்ை​ை. மபொரிஸ்ம“பொைம்”மபதடப்பகத்தின்ம ஒருங்கதமப்பொைர்மாஸ்ரின்மைம்பிரொாொமஅவர்கள்மவொழ்த்துதரயேொடும நிகழ்ச்சிதேயும்மயைொகுத்துமவழங்கிைொர்.மஅனுசுேொமஆைந்ைரூபன்ம மற்றும்மைமிழ்யநஞ்சம்மஅமீன்மஅவர்களின்மவொழ்த்துதரகளும்ம இடம்யபற்றை.மநூல்குறித்துமபொஸ்கரலிங்கம்மபொர்த்தீபன்ம உதரேொற்றிைொர்.மஎழுத்ைொைரொைமஅருட்ைந்தைமசூ.மொம யசேசீைனின் மஒளித்திதரமஊடொைமஆசியுதரயும்மஅரங்யகறிேது.ம கவிஞர்மஈழபொரதியின்மஏற்புதரயேொடும்,மடிைொனிமநிக்சனின்மநன்றிம உதரயேொடும்மநிகழ்ச்சிமநிதறவொைது. நிகழ்சிக்கொைமஊடகமஅனுசரதணதேமபைொசிேொமயைொதைக்கொட்சிம வழங்கியிருந்ைதுமகுறிப்பிடத்ைக்கது

வளரி ஆவணி 2019 / 19


உதிர்ந்த ை​ைரில் றதடிக் தகாள்கிற ாம் காைம் என்பது என்ன ? ைழனை வாய்ப்றபச்சில் றபசித் திரிகிற ாம் காைம் என்பது என்ன? பள்ளிப் னபகளில் நிரப்பிச் தசல்கிற ாம் காைம் என்பது என்ன? பதின்ை வயதுக் கனவுகளில் கண்டு ையங்கி விழுகிற ாம் காைம் என்பது என்ன?

முதல் ததாடு உணர்வு ததாடங்கி றைல் உச்சம் ததாட்ட சாரத்தில் உளறித் ததானைக்கிற ாம் காைம் என்பது என்ன? வயது ைாறி பணம் றதடி ஓடிக் கனளக்கிற ாம் காைம் என்பது என்ன? நம் கனவுகனளக் களவு தகாடுத்து, நைது கரு முட்னடகளுக்கு உயிர் தகாடுத்து ஊட்டி வளர்க்கிற ாம் காைம் என்பது என்ன?

நானளய கனவுகளில் இன்ன ய வாழ்னவச் சூன யாடுகிற ாம் காைம் என்பது என்ன? உடனிருந்து உ வாடிய உயிதரல்ைாம் ைரணத்தின் வாயில் வழியனுப்பி அழுகிற ாம் காைம் என்பது என்ன? பி ப்புக்கும் இ ப்பிற்கும் காைம் என்பது என்ன?

20 / வளரி ஆவணி 2019


இப்படித்தான் இருந்தது எம் பூமி அப்படி இப்படி தண்ணீர் வர ஆத்துையும் றைட்டிையும் ஆனசறயாடு ததன் லும் அனசந்து அனசந்து வர ...!! சிட்டுக் குருவிதயல்ைாம் சி கடித்துப் ப ந்து வர பட்டு பட்டுன்னு நானரதயல்ைாம் படபடன்னு ப ந்தும் றபாக..!!

கடகட நண்டு தரண்டு காலுக்குள்ள அங்குமிங்கும் ஓட சிவப்பு நி ப் பட்டுப்பூசி தரண்டு வரப்றபாரம் ஊர்ந்றத ஓட..!! அனழத்து வந்த வாண்டுைனதப் பிடிக்க ஓட.. அந்தப்பக்கம் தரண்டு ஆடு றையப் பாக்க அத .. துரத்திவிட்டு அக்கடான்னு ஓய்ஞ்றசப் றபாக தூரத்தில் பாம்பு ஒன்னு தவனளய துரத்திறயாட...

அதப் பார்த்த ஒரு நாயி.. தள்ளி தள்ளி குனரத்தப்படி துரத்திறயாட.. பனனைரத்தில் கருடன் ஒன்னு எட்டிப் பாக்க.. தவனளய பாம்பு புடிக்குைா.. பாம்பும் நாயும் சண்னட றபாடுைா இல்னை கருடன் வந்து பாம்ப புடிக்குைா.. எங்றக தசால்லு யார் தசால்லு பழிக்குது பாப்றபாம்ன்னு ஆை​ைரக்கிளி யிரண்டு வரப்றபாரம் வந்தைர்ந்து ரகசியம் றபச.. உழவுக்கு வந்த ைாறடா ஊர்வம்பு நைக்தகதுக்குன்னு றபாட்ட புல்ைத் திண்ணுகிட்டு நைக்கு தவட்டிக் கனத றபச றநரமில்னை.. எசைான் வந்திடுவாரு அதுக்குள்ள வா ஒரு குட்டித் தூக்கம் றபாடைாம்னு நின்னபடி தான் தூங்கும்... அழகும் ைாறிப்றபாச்சு இப்றபா வயலும் வீடாச்சு...ம்ம் இப்பறவ இப்படி இனி வருங்காைம் எப்படிறயான்னு தசால்லிக்கிட்றட றபாச்சு அந்த றதாப்றபாரம் கிழிஞ்ச நாராக் தகடந்த தாத்தா உசுரும்...!!!! வளரி ஆவணி 2019 / 21


அவளின் உள்ளங்னக றரனகயில் ஒளிந்திருந்த இருள் தைல்ை அன க்குள் பரவி நின கி து.. ஒரு வயலின் இனசனயப் றபான்று தைன்னையாக இனசந்ததழ றவண்டிய இரவு... றகார ைனதின் வன்ைங்கனள நிழலுருவங்களாகக் தகாண்டு அச்சுறுத்துகி து இந்த அன அவளுக்கு அத்துனணப் பாதுகாப்பானதாக இல்னை இந்த அன அவளுக்கு ஆனந்தைாக இருந்ததில்னை இந்த அன அவனளச் சுதந்திரக்காற்ன ச் சுவாசிக்க விட்டதில்னை இருந்தும் இந்த இருளிலிருந்றத அவள் சிற்பியாகி ாள்.

22 / வளரி ஆவணி 2019


பூமிப் பந்தின் ஒவ்தவாரு அைகிலும் ைண்ணில் ெனித்த ைாந்தர் வந்றதறிகளால் வனதபட்றட... எந்த தைாழினயப் றபசிடிலும் எந்தப் பண்பாட்னடக் தகாள்ளிலும் எந்த ஆன்மிக வழி தகாண்டிடிலும் தசாந்த ைண்ணின் ைாந்தர் அந்த ைண்ணிற் தகாவ்வா நாகரிகம் தைச்சிடும் கூட்டினால் சுரண்டிடும் றநாக்தகாடு றவட்னடயாடும் றகாைங்கறள எங்கும்! நுகர்வுப் பண்டங்கள் தபருக்கி சந்னதகள் றதடி நகர்ந்திடும் கூட்தடான்று சுயம் தகாண்ட ஆளுனையில் சுதந்திரச் சிந்னதயில் ைண்தணாடு றவர்தகாண்ட கூட்டினனத் தகர்க்கும்! ஓர் நாதடன்பர் ஓர் தகாடிதயன்பர் ஓர் ைதம் என்பர் ஓர் நினைதயன்பர்... றநர் தநறி நின் ா நவில்வர் நாவால்? குறிதயான்ற அவர்க்கு! சூழனைத் தகர்த்து வாழிடத்தில் றபர்த்து நாளனடவில் பிண்டங்களாய் ைாற்றி தசாந்தங்கனளப் பிரித்து சுகங்கனள ைறுத்து ற ாறபாக்களாய்த் திக்குத் திக்காய்த் திரியவிட்டு... பூமிப் பந்தின் ஒவ்தவாரு அைகிலும் ைண்ணில் ெனித்த ைாந்தர் கூண்றடாடு ைாய வந்றதறிகள் சுரண்டிச் சுகித்த வரைாற மீண்தடழும். வளரி ஆவணி 2019 / 23


ப னவயின் கூதடான்று வீதியில் கிடக்கி து அது சுள்ளிகளால் ஆனதல்ை இனை தனழகளாலும் ஆனதல்ை குஞ்சுகளின் சி கு றகாதி றசமித்த உணனவ உள்ளூட்டி சுகித்திருந்த தாய்ப்ப னவயின் அன்புப் பின்னலின் தடயத்தால் ஆகியது குஞ்சுகள் தபரிதாகி வைனச றபாயினறவா எனதயும் புதுக்கத் ததரியா சிறிய சி குகளால் தாவிக் கிடந்தனறவா? றைல், கீழ் அற் தபருவானின் ைகளாய்த் தாய்ப்ப னவ எங்குற் துறவா? நானறிறயன் ஆனாலும், ப னவயின் கூதடான்று வீதியில் கிடக்கி து றதசம் அதன் றபாக்கில் ப க்கி து ப னவயின் வாழ்வு வரைா ாவதில்னை என் எகத்தாளத்தின் அனடயாளைாய் ப னவயின் கூதடான்று வீதியில் கிடக்கி து

பெறுதல் :

அனுப்புதல் ; ஆசிரியர், 32, கீழரத வீதி மானாமதுரர 630606


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.