Makkalsakthi3

Page 1

மக்கள் 01

யூன்01 -யூன் 30 , 2018

சக்தி 03

விலை : 10/=


2

யூன் 01 -யூன் 30, 2018

சி.சிவசேகரம்


3

உழைக்கும் மக்களுக்ககதிராய் சாதியமும் மதகெறியும் தமிழ் மக்களிடம் புழரயயாடிப்ய ாயிருக் கின்ற சாதிய உணர்வு யமல்கிளம்புகின்ற ய ாக்குகள் அண்ழமக்காலமாக அதி கரித்தெண்ணம் இருக்கின்றன. ஆலய கமான்றில் ஆலயகர்த்தாக்கள் ஊர் கூடி ஒன்று ட்டு மக்கள் இழுக்கும் யதழர J .C .P இயந்திரத்தின் மூலம் கட்டி இழுத்ததன் மூலம் சாதிகெறியின் ககாடூரம் கெளித் கதரிய ஆரம்பித் துள்ளது. யாழ்ப் ாணக் குடாநாட்டில் உள்ள 102க்கு யமற் ட்ட ஆலயங்கள் ஒடுக்கப் ட்ட மக்கள் உட்கசன்று ெழி டுெதற்கு இன்னும் திறந்து விடப் டவில்ழல. 1966ம் ஆண்டு ஒக்யடா ர் 21ந்திகத் “சாதி அழமப்பு தகரட்டும் சமத் துெநீதி ஓங்கட்டும்” என்ற தாழகயின் கீழ் தீண்டாழம ஒழிப்பு கெகுஜன இயக் கத்தால் யாழ்ப் ாணத்தில் ய ாராட்டம் நடாத்தப் ட்டது. அதன்பின் தமிழ்த் யதசிய ய ாராட்டம் ெழரயில் சாதியத் திற்ககதிரான உணர்வு வீறு ககாண்ட ய ாது தீண்டாழம ஒழிக்கப் ட்ட ய ாதும் அது உயர்சாதியினரின் மனங் களில் ஆைமாக யெரூன்றியய உள்ளது என் து அண்ழமக்கால நழட முழறகள் கதளிவு டுத்துெனொக இருக்கின்றன. ஒரு க்கம் சாதியம் இன்கனாரு க்கம் மதகெறி. திட்டமிட்டெழகயில் மத உணர்ழெ கெறியாகமாற்றும் க ௌத்த யமலாதிக்கமும் இந்திய இந்துத்துெ விரிொக்கமும் யாழ்ப் ாணத்ழத குறி ழெத்து இயங்கும் ய ாக்கும் கெளித் கதரிய ஆரம்பித்திருக்கின்றன. இந்துத் துெ மதகெறியானது ஒடுக்கப் ட்ட சாதியினருக்கு சார் ாக குரல்ககாடுப் தாக ாசாங்கு காட்டி ஒடுக்கப் ட்ட உழைக்கும் மக்கழளச் யசர்ந்த இழளஞர் கழள கழடக்காய்காளாக யன் டுத்தி தனது மதகெறிக்கு அெர்கழள இழர யாக்க குறிழெத்து நகர்கின்றது. முஸ்லீம்களும் கிறிஸ்தெர்களும் ழசெ சமயத்தெர்களும் கமாழியால் தமிழ் மக் களாக ஒன்று ட்டு விடாது தடுக்கவும். அெர்கள் சுயநிர்ணய உரிழமக்காக ய ாராடுெழதத் தடுத்து எப் டி குறுந் யதசிய ொதத்திற்குள் விழுந்தார்கயளா அவ்ொறு மதொதத்திற்குள் ஆட்ககாள் ளப் ட்டு பிளவு ட்டுப் ய ாெதற்கான யநாக்கில் மிகவும் நாசூக்காக காய்நகர்த் தல்கள் நடந்துககாண்டிருக்கின்றன. இந்த மதொத அழமப்புகள் மக்கழளத் தமது நிகழ்ச்சி நிரலுக்யகற் தூண்டி விட்டு அவ்ொறான ய ாராட்டங்கழள முழனப் ாக்க முகெர்கள் களமிறக் கப் ட் டுள்ளார்கள். இன்கனாரு புறம் கிராமங்களின் அழமதி ழயக் குழலக்கும் ெழகயில் மல்லா கத்தில் அரச காெல்துழறயினர் குழு யமாதல்கழள மிகக் கச்சிதமாக ழக யாண்டு இழளஞர்கனின் யமல் துப் ாக்கிப் பிரயயாகம் யமற்ககாள்ெதும் அதழனத் கதாடர்ந்து குழுமியிருந்த மாசற்ற இழளஞர்கழளக் குறிப் ாக சாதி சார்ந்து குறிழெத்து ழகது கசய்ெதும் கதாடர்கின்றன. கமாத்தத்தில் மக்களின் ொழ்ொதாரத்ழத - அழமதிழயக் குழலப் துயெ நல்லாட் சிழய நாசமாக்கும் இன-மத-சாதிய கெறிப் ாய்ச்சலாக இருக்கும் ய ாது ஊடகர் மாகாணசழ த் யதர்தலில் யாழர முதலழமச்சராக்கலாம் என் து ற்றி த்திரிழககளில் க்கம் க்கமாக அலசிக் ககாண்டிருக்கின்றனர். 30 வீதத்திற்கும் மிகக்குழறொன இந்த யமட்டுக் குடியின ருக்கு 60 வீத உழைக்கும் மக்கள் ொக்க ளிக்க இருக்கிறார்கள் என்ற நம்பிக் எவ்ொகறனிலும் ஆளப் டு ெரான உழைக்கும் மக்கள் இந்த மாகாணசழ த் யதர்தழல எதிர்ககாள்ளும் சூைலில் ஜனநாயக- மனித உரிழமகளுக்காகவும் உயிர்ொழும் உரிழமக்காகவும் ய ாராட - குறுந்தமிழ்த் யதசியத்ழதத் தூக்கிப் பிடித்தல் அல்லது அபிவிருத்திக்காக யதசியக் கட்சிகளிடம் சரணாகதிய ழடதல் என் தற்கு அப் ால்- உழைக் கும் மக்களின் அரசியல் அதிகாரத்ழத நிழலநிறுத்த உழைக்கும் மக்களின் பிரதி நிதித்துெத்ழத அழமத்துக் ககாள்ெதற் கான மார்க்கத்ழதக் கண்டழடெது ஒடுக்கப் ட்ட மக்களின் விடிவுக்கான ாழத ஆகும் என் ழத மக்கள் சக்தி ெலியுறுத்துகின்றது. ஆசிரியர் குழு

யூன் 01 -யூன் 30, 2018


4

யூன் 01 -யூன் 30, 2018

(கனகர் வீட்டுத் திண்ழணயில்) -புதிய புதினங்களின் கலந்துழரயாடல்கனகர்-: என்னப் ா கசாக்கர், அெசர அெசரமாய் ஓடி ொறீர். என்ன விசயம்? கசாக்கர்-: அதில்ழலயப் ா இென் என்ட ய ர க ாடியன் ஒரு சாப் ாடு ககாண்டு ெந்தான். நான் யெண்டாம் யெண்டாகமண்டு கசால்ல சாப்பிடச் கசால்லி ஆக்கினப் டுத்தி சாப்பிட ெச்சான். அதான் ெயித்துக்க ஒயர குைப் ம். கனகர்-: ம்ம்ம் அது சரி. கண்டதயும் திண்டா குைப்பும் தாயன! உமக்கு ெயித்துக்க குைப் ம். இந்த யநரம் நாட்டிலயும் ஒயர குைப் ம் தாயன நடக்குது கசாக்கர். கசாக்கர்-: நாயன குைப் த்தில நிக்கிறன். இதுக்குள்ள நாட்டிலயும் குைப் கமண்டு கசால்லுறீர்! கமலம்-: இெருக்கு ொய ெச்சுக்ககாண்டு சும்மா இருக்கத் கதரியாது. கதாடங்கீட்டார் ஊர்ப்புதினம் றயிறதுக்கு. கனகர்-: சரியப் ா சரி. நீர் புறுபுறுக்காம உம்மட யெழலய ாரும். கசாக்கர், சாமான் எல்லாம் விழலகூட்டுறாங்கள். எப்புடியப் ா சீவிக்கிறகதண்டு கதரியயழல. கசாக்கர்-: ஓம் கனகர்! யதாட்டத்துக்க இழறப்புகள் கிடக்குது. யிகரல்லாம் ொடுது. திடீகரண்டு மண்கணண்கணய விழல கூட்டுறாங்கள். கனகர்-: ம்ம்ம்! அதுமட்டுயம? ால்மா ொங்க ய ானால் அதுவும் விழலயா கிடக்கு. யதங்காயும் வுண் விழல விக்குது. பிறககன்கனண்டு சீவிக்கிறது கசாக்கர்? கசாக்கர்-: ஓம் கனகர் நீர் கசால்லுறது சரி. எங்கட ஆக்கள் எகலக்சன் யநரம் மட்டும் தாயன எங்கள எட்டிப் ாப்பீனம்! கசாக்கர்-: ம்ம்ம்! அதுக்குப் பிறகு நாங்கள் ஆயரா தாயன! நாங்கள் சாப்பிட்டாகலன்ன சாப்பிடாட்டிக்ககன்ன அழெயளுக்கு மட்டும் சுகய ாக ொழ்க்ழக தான். கனகர்-: ம்ம்ம்! நாங்கள் என்ன கசய்தாலும் இந்தச் சனம் ஒன்டும் றயாதுககளண்டு தான் அழெயள் நடக்கீனம். கசாக்கர்-: ஓம் கனகர் நாங்களும் ய சாமல் இருக்கக் கூடாது. இப் டியய அத்தியாெசியமான க ாருளுகளுக்ககல்லாம் விழலயக் கூட்டிக்ககாண்டுய ானா நாங்கள் என்ன ட்டினியய கிடக்கிறது! கனகர்-: ம்ம்ம்! அது சரிதான் கசாக்கர் இப் டியய ய ானா நாங்கள் ட்டினி கிடந்து தான் சாகயெணும். கசாக்கர்-: ஏன் கனகர் நாங்கள் சாக யெணும். எங்கட உரிழமகளுக்காக நாங்கள் ய ாராடயெணும். நாங்கள் உழைக்காட்டி நாயட நாறிப்ய ாடும். கனகர்-ஓம் கசாக்கர் நீர் கசால்லுறது சரிதான் உழைக்கும் மக்கள் எல்லாரும் ஒண்டுயசர யெணும். எங்கட உரிழமகளுக்காக நாங்கள் ய ாராட யெணும். கசாக்கர்-: ஒம் கனகர் நீர் கசால்லுறது சரிதான். எங்கட இளம் க ாடியள் சமூக ெழலத்தளங்களில மட்டும் தாயன உதுகளப் ற்றி கழதக்கிறாங்கள். அத விட்டிட்டு யநரடியா உழைக்கும் மக்கள் சார் ான ய ாராட்டங்களிலயும் ங்கு ககாள்ள யெணும். கனகர்-: ம்ம்ம் நீர் கசால்லுறது எனக்கு விளங்குது. ஆனால் எங்கட க ாடியளுக்குகமல்யலா விளங்கயெணும். கசாக்கர்-: ம்ம்ம் இனிகயண்டாலும் விளங்குயதா ாப் ம். நான் விதாழனயாரிட்ட ஒரு அலுெலா ய ாகயெணும். ய ாட்டு ொற கிைழம யெறகயாரு புதினத்யதாடு ொறன். -புன்னாழலச் சுந்தரம்-


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.