உள்ளடக்கம்
தாயகம் கலை இைக்கிய சமூக விஞ்ஞான இதழ் இதழ் 92 ஒக்ர ாபர் 2017
பிரதம ஆசிரியர் :
த ஜெயசீலன் சாந்தன் மேழிக்குேரன் ஜ ாபின் பிரசாந்தினி பிரதீபன்
சிறுகதைகள் அநாதரட்சகன் க. சிவகரன்
கவிதைகள்
ஆசிரியர் குழு :
பக்க வடிவமமப்பு :
அட்மை பைம் :
ஓவியங்கள் :
ததொைர்பு :
கட்டுதைகள் பாேரன் சாந்தன் சிவா எஸ். கருணாகரன் கிரிசாந்த் அகிலன் கதிர்காேர் ஞாலசீர்த்தி மீநிலங்மகா வினவு
தேசிய கலை இைக்கியப் தேரலை
மின்னஞ்சல் : thajaham@gmail.com ISSN NO : 2335-9492
அச்சுப்பதிவு : வந்தனம் பிமைவவற் லிமிட்தைட் சில்லொமல வீதி, பண்ைத்தரிப்பு
இை: 62, ககொக்குவில் சந்தி, ககொக்குவில் நிதி அனுப்புதல்களுக்கு : தாயகம் ஆசிரியர் குழு Editorial Board of Thayakam S/A NO : 0072361444 BANK OF CEYLON, CHANKANAI SWIFT CODE NO : BCEYLKLX
இதழ் 92
4
தாயகம் ஒக்ர ோபர்-2017
ஒக்வரொபர் 2017
தாயகம் ஒக்ர ோபர்-2017
5
‘‘ஓக்மராபர் புரட்சியின் பீரங்கி முழக்கம் எேக்கு ோக்சிச ஜலனினிசத்ததக் ஜகாண்டு வந்தது. உலகம் முழுவதும் நடந்தது மபாலமவ, சீனாவிலுள்ள முற்மபாக்காளர்கள், ஒரு மதசத்தின் ததலவிதிதய ஆராயவும் அவர்களது பதழய பிரச்சதனகதளப் புதிதாகப் பரிசீலிக்கவும் உகந்த கருவி என் வதகயில் பாட்டாளிவர்க்க உலகக் கண்மணாட்டத்தத மேற்ஜகாள்ள அது உதவியது. - ோமசதுங் 6
தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் ஒக்ர ோபர்-2017
7
‘தாய்’ நாவலில் ‘‘நீங்கள் ஜசய்வது அதனத்தும் படுமோசோன பாதகச் ஜசயல்கள். ஏஜனனில் உங்கள் ஜசயல்கள் அதனத்தும் ேக்கதள அடிதேப் படுத்துவதில் தான் முதனந்து நிற்கின் ன. உங்களது ஜபாய்தேயும், மபராதசயும், குமராத ஜவறியும் உலகத்தில் எண்ணற் பிசாசுகதளயும், பூதங்கதளயும் தான் பதடத்திருக்கின் ன. அந்தப் பூதங்களும், பிசாசுகளும் ேக்கதள மகாதழகளாக்கி விட்டன. அந்தப் தபசாச ஆதிக்கப் பிடிப்பில் இருந்து ேக்கதள விடிவித்துக் காப்பற்றுவமத எங்கள் பணி. நீங்கள் ேனிததன வாழ்க்தகயினின்றும் பிய்த்துப் பிடுங்கி, அவதன அழித்து விட்டீர்கள். நீங்கள் அழித்துச் சுடுகாடாக்கிய இந்த உலகத்தத, மசாசலிசம் ஒரு ேமகான்னதோன ோசக்தியாக வளர்ந்து உருவாகி வளம்படுத்தும்.’’
8
தாயகம் ஒக்ர ோபர்-2017
அநாதரட்சகன்
தாயகம் ஒக்ர ோபர்-2017
9
10 தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் ஒக்ர ோபர்-2017
11
12 தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் ஒக்ர ோபர்-2017
13
ேனிதகுல முன்மனற் ம்? ‘‘பூமிப்பந்தின் மேல்ப் பரப்பின் மீது நிலவியலின் ஜபரு நிதலோற் ங்கள் உருவாக்கியததப் மபால, முதலாளித்துவத் ஜதாழில் துத யும், வர்த்தகமும் ஒரு புதிய உலகத்திற்கான ஜபாருளியல் நிதலதேகதள உருவாக்கி வருகின் ன. முதலாளித்துவ யுகத்தின விதள பலன்களான உலகச்சந்தத ேற்றும் நவீன உற்பத்தி சக்திகள், ஒருேகத்தான சமூகப் புரட்சியால் ஜவன்ஜ டுக்கப்பட்டடு, ேக்களின் மிக முன்மனறிய பகுதியினரின் கட்டுப்பாட்டின் கீழ் ஜகாண்டு வரப்படும் ஜபாழுதுதான், ஜவட்டி வீழ்த்தப் பட்டவரன் ேண்தட ஓடுகளில் அல்லாேல் மவறு எதிலும் அமுதம் அருந்த ேறுக்கின் மகார அரக்கச் சிற்பததத ஒத்ததாக ேனிதகுல முன்மனற் ம் காட்சி அழிக்காது’’ - கால் ோர்க்ஸ்
14 தாயகம் ஒக்ர ோபர்-2017
சிவா
தாயகம் 15 ஒக்ர ோபர்-2017
-ஜபாப்புமலா ஜநருடா அங்மக ரங்கூனில் நான் உணர்ந்மதன் ஜபருங்கடவுதளப் மபாலமவ கடவுகள்களும் எளிய ேனிதனின் பதகவர்கள் என்று. ஜவள்தளத் திமிங்கிலங்கள் மபாலஉd சலதவக் கல்லில் விஸ்தரிக்கப்பட்ட கடவுள்கள். தானியக் கதிர்கள்மபாலப் ஜபான்முலாம் பூசப்பட்ட கடவுள்கள். பி ப்பின் குற் த்தில் பிதணந்த பாம்புக் கடவுள்கள். ஜகாடூரச் சிலுதவயில் ஜதாங்கும் கிறிஸ்துதவப்மபால ஜவற்று நித்தியத்துவத்தின் ேதுபான விருந்தத எண்ணிப் புன்னதகக்கும் அழகான, நிர்வாண புத்தர்கள் அவர்கள் எல்மலாரும் எல்லாமும் ஜசய்ய வல்லவர்கள். அவர்களுதடய ஜசார்க்கத்தத நம் மீது திணிக்க பக்திதயக் ஜகாள்முதல் ஜசய்ய அல்லது நேது இரத்தத்ததக் ஜகாதிக்க தவக்க தங்கள் மகாதழத்தனத்தத ேத த்து தவக்க ேனிதர்களால், உருவாக்கப்பட்ட ஜகாடூரக் கடவுகள்கள். அங்மகயும் இதவ இவ்வாம ! பூமி எங்கும் ஜசார்க்கத்தின் துர்நாற் ம் ஜசார்க்கத்தின் வியாபாரச் சரக்குகளின் துர்நாற் ம்.
16 தாயகம் ஒக்ர ோபர்-2017
க. சிவகரன்
தாயகம் ஒக்ர ோபர்-2017
17
18 தாயகம் ஒக்ர ோபர்-2017
அஞ்சலி ேக்கள் ேகிழ்ஜநறிக் கதலஞர்
பிரான்சிஸ் ஜெனம் அவர்களுக்கு தாயகம் தனது அஞ்சலிதய ஜசலுத்துகின் து.
தாயகம் ஒக்ர ோபர்-2017
19
எளிமைக்கவி- ற ொபின் புன்னொமைக்கட்டுவன்
இன்னும் சிலகாலம்தான் காத்திருக்க மவண்டும் மீண்டுஜோரு உலகப்மபாருக்கு தயாராகுங்கள் யாவரும்.
ஆழத்மதாண்டினாலும் ஆங்காங்கு ேட்டுமே அமிர்தோய்க் கிதடக்கும் அதனால் நீர்க் ஜகாள்தளயர்கள் அதிகம் உருவாகுவார்கள்.
நிலத்திற்கான மபாரல்ல நிதிக்கான மபாரல்ல நீதிக்கான மபாருேல்ல நம்முயிர் நிதலப்பதற்காக நீருக்கான மபார்.
ஆளுக்ஜகாரு மபாத்தல் நீஜரன் திட்டம் வரும் அப்மபாமத பணம்மபால் பாதுகாப்பார்கள் நீதரயும்.
காடுகள் காணாேல் மபாயிருக்கும் கிணறுகஜளல்லாம் உவராகியிருக்கும் உலக நாடுகள் யாவும் நன்னீர் நிதலகளுக்காய் ஆயுதமேந்தும்.
ஆய்வு கூடங்களில் அவசர அவசரோய் ஆராய்ச்சிகள் நடக்கும் ஜசயற்தக நீர் தயாரிப்பதற்காக.
பசுதே நிலஜேல்லாம் பாதல வனோகும் பயிர் ஜசய்ய நீரின்றிமய சனம் பட்டினியால் சாகும்.
நீர் நிதலகஜளல்லாம் வற்றிமய கிடக்கும் நீர் வாங்குவதற்காய் வங்கியில் கடன்ஜப மவண்டும்.
குடங்களுடன் கூட்டங்கள் அதலமோதிமய அடிபட்டுச் சாகும் முதலாளி வர்க்கம் கிணற்த ச் சுற்றி இரும்புக் காவலிடும்.
இறுதியாக ஒருமுத நீதர சுதவத்துப் பருகுங்கள் இதுதான் நீஜரன உங்கள் சந்ததிக்கு காட்ட புதகப்படம் எடுத்து தவயுங்கள்.
ஒருதுளி நீர் ஒரு இலட்சத்திற்கு விற்பதனயாகும் சீதனோக நீர் மகட்பார்கள்.
நீரின்றி இ ப்மபார் ஜதாதக நாளுக்கு நாள் ஆயிரங்கதளத் தாண்டும் நீரின்றி அழியப்மபாவது ேனித இனம் ேட்டுேல்ல இவ்வுலகும் தான்
20 தாயகம் ஒக்ர ோபர்-2017
எஸ்.கருணாகரன்
தாயகம் 21 ஒக்ர ோபர்-2017
22 தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் 23 ஒக்ர ோபர்-2017
24 தாயகம் ஒக்ர ோபர்-2017
த. ஜெயசீ லன்
உன் அறிவின் ஆழம், உன் முயற்சி, உன் தகதே, உன்னுதடய ஆற் ல், உனது அதடவு ேட்டம், உச்சம்தான்….! ஆனாலும் மூட்தட தினம் சுேந்தும், “பிச்தச புகினும் கற்தக நன்ம ” என் ஏட்டுச் சுதரக்காய் கறிக்கு உதவாத ஆட்சியில்…. தரப்படுத்தி வாய்ப்தபப் பறித்ஜதடுக்கும் கூட்டில்…சி ஜகாடிந்து குமுறினாய்! அரசநீதி பிதழக்கும்…ேநுநீதி பிதழக்கா ஜதன நம்பி இதளய கண்ணகியாய் ஏழ்தேஜயனும் ஒற்த சிலம்மபாடு வந்து சீறினாய் நீதிமகட்டு! அதுவுமுதன ஏய்க்க ‘அரியலூர் அனிதா’ …நீ விதியின் கயிற்றில் சரண் புகுந்தாய்…ேனஜோடிந்து! மகாதழயா நீ ? ோன ேயிர்நீப்பின் உயிர்வாழா ோனானாய் !
அடிதே ேனப்பாங்கில் “மபாடுவததப் மபாஜடன்று” ஏற்காத புரட்சிப்ஜபண் நீஜயன் ாய்! ஏதழ ஜசால் அம்பலத்தில் ஏ ாது என்பதற்கும், ஏழ்தேக் கனவு நனவாகா ஜதன்பதற்கும், சான் ா நீ…. ? ‘ஸ்ஜடதஸ்மகாப்’ ோட்ட மவண்டிய கழுத்தில் தூக்கு கயிறுஜதாங்கத் தூண்டியதார்….? ேக்களாட்சி ஓங்குஜதன் நாட்டின் ‘உண்தே’, ‘உயர்வு’ என்ன….? பதிலானாய் ! மகாடானு மகாடிமபரின் ‘ேனநீதி’ விழிக்கதவத்துப் மபானாய் ! என்னு தவ இழந்ததுமபால் புலம்புகிம ன் ! (ப்ளஸ் 2 மதர்வில் 1200க்கு 1176 புள்ளியும் 196.5 சராசரியும் ஜபற்று ேருத்துவ பப்டிப்தப ஜப நீட் மதர்வால் பாதிக்கப்பட்டு ேனமுதடந்து தற்ஜகாதல ஜசய்த அரியலூர் அனிதா என் ஏழ்தே ோணவிக்கான இரங்கல்)
தாயகம் 25 ஒக்ர ோபர்-2017
பாமரன்
26 தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் 27 ஒக்ர ோபர்-2017
28 தாயகம் ஒக்ர ோபர்-2017
அந்தக் கிராேத்தின், நிலப் பிரச்சிதனதய தாமே தீர்த்ததுடன், பாததயற்றிருந்த அக்கிராேத்துக்கு அததன ஊடறுத்துச் ஜசல்லும் பாதததயயும் அவர்கமள அதேத் துக் ஜகாண்டார்கள். ோக்சியக் கருத் துக்களின் அடிப்பதடயான வழிகாட் டலும், கிராே ேக்களின் உறுதியான ஐக்கியமும் இவற்றுக்கு அடிப்பதட பலோக அதேந்தது. மேலும் ேக் களின் சமூகேயப்பட்ட நடவடிக் தககளுக்கு அவசியோன கதலேதி சனசமூக நிதலயம், தகலாசபதி நூலகம், கதலேதி சிறுவர் முன் பள்ளி, கதலேதி ேக்கள் ேண்டபம், கரபந்தாட்ட தேதானம், உததபந் தாட்ட தேதானம் என ஒரு நவீன கிராமியக் கட்டதேப்புக்கு மவண்டிய அடித் தளங்கதள தாோகமவ அவர் கள் உருவாக்கிக் ஜகாண்டனர்.
தாயகம் 29 ஒக்ர ோபர்-2017
30 தாயகம் ஒக்ர ோபர்-2017
இது ஒரு ேயானத்தத அகற் க் மகாரும் மபாராட்டம் ேட்டுேல்ல. முன்னால் உள்ள ேனிதனின் நல்வாழ்வுக்கான சுதந்திரத்தத ஏற்றுக் ஜகாள்வதன் மூலமும், அதற்கு ஆதரவு அளிப்பதன் மூலமும் தனது வாழ்தவயும், ேனித வாழ்தவயும் மேம்படுத் தும் மபாரட்டமும் ஆகும். இப்மபாராட்டம் ேக்கள் ேத்தியில் சமூக, பண்பாட்டு, சூழலிய விழிப்புணர்தவ ஏற்படுத்துவதன் மூலம் இவ்வுணர்தவ பரவலாக்க முதனகி து
அஞ்சலி கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் ேத விற்கு
.
தாயகம் தனது அஞ்சலிதயத் ஜதரிவிக்கின் து
தாயகம் 31 ஒக்ர ோபர்-2017
ஜபாது சுகாதாரத்தின் பல்மவறு துத கதளப் மபாலமவ, மீட்தபக் காட்டிலும் தடுப்பு ேற்றும் தற்காப்பு நடவடிக்தககளுக்மக கியூபர்கள் முக்கியத்துவம் அளிக்கி ார்கள்
32 தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் 33 ஒக்ர ோபர்-2017
பிரசாந்தினி பிரதீபன்
உதழப்பவர்கமள ஒன்று மசருங்கள்! என்பது பற்றி நாங்கள் விழிப்புக் ஜகாள்ளாத வதரயும் ஜதாடர்ந்து ஏோற் ப்பட்டு ஜகாண்டிருப்மபாம். எேது குழந்ததகளுக்கும் வாழ்தகச்சக்கரம் ஏோற் த்ததமய கற்றுக் ஜகாடுக்கும். மதாழர் ஜலனின் ஜசான்னார்;. உலகத் ஜதாழிலாளர்கமள ஒன்றுபடுங்கள் அததத் தான் நாங்களும் ஜசய்கின்ம ாம் உலக ஆதிக்கத்தத தூக்கிஜயறிய அதன் பகுதிப் மபாராட்டம் தான் இந்த ேயானப் மபாராட்டமும்…. பிணங்கமளாடு வாழ் கட்டதள பி ப்பிக்கப்படுகின் து. அது ஜபாய், ஜபாய், நீதிப் புத்தகங்களால் நதடமுத ப்படுத்தப் படுகின் து. எங்களுக்கு ஒரு நீதி இருக்கின் து அது அநீதிக்ஜகதிராக மபாராடும் நீதி. பல நூறு ஆண்டு பதழதே நித ந்த நாற் ம் பிடித்த பண்பாட்தட தூக்கிஜயறிமவாம்.
34 தாயகம் ஒக்ர ோபர்-2017
புதிய ெனநாயகம் - புதிய வாழ்வு - புதிய பண்பாடு எனும் ேனிததன ேனிதனாய் மநசிக்கக்கூடிய பண்பாட்டுச் ஜசங்ஜகாடிதய உயரப் ப க்கவிடுமவாம். புத்தூர் ேக்கதள ஒடுக்குபவர்க்கு சிம்ே ஜசாப்பனம். நாங்கள் உதழப்பாளிகள் ஜநஞ்சுறுதி ஜகாண்டவர்கள் என்பதத இன்த ய நாள் வதரயும் காட்டிக்ஜகாண்டிருக்கிம ாம். புத்தூர் தனக்குத் மததவயானவற்த பிச்தசப் பாத்திரமேந்தி ஜபற் தில்தல அது மபாராடிமய ஜபற்றிருக்கி து மபாராட்டத்தின் ேறுவடிவம் புத்தூர் அதனத்து அநீதிகளுக்கு எதிராகவும் புத்தூரின் உதழப்பவர் கரங்கள் உயர்ந்து நின்று குரல் எழுப்பியிருக்கி து. புத்தூரின் உறுதியான உதழப்பாளியின் கரங்கள் கூடங்குள அனல் மின் நிலயத்தத அகற்று எனப் மபாராடியது. ‘‘அதனத்து அரசியல் தகதிகதளயும் விடுததல ஜசய்’’
எனப் மபாராடியது. ‘‘காணாேல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு’’ எனப் மபாராடியது. வித்தியாதவயும், மசயாதவயும் வன்புணர்ந்த காதடயர்களுக்கு எதிராகவும் மபாராடியது. கிழக்கின் சம்பூர் ேண் மீட்புக்காகவும் மபாராடியது. இன்றும், நாதளயும், இனிவரும் காலங்களிலும் பாதிக்கப்பட்ட அதனத்து ேக்களுடனும் மசர்ந்து மபாராடும். புத்தூர் இனம், ேதம், பிரமதசம், சாதியம் எனும் குறுகிய வடிவத்தத என்றுமே ஏற்றுக் ஜகாண்டதில்தல. ேக்கள் குடியிருப்புக்களிலிருந்து ேயானங்கதள அகற்று. இது எங்களுதடய பிரச்சிதன ேட்டுேல்ல ஒட்டுஜோத்த சூழலியல் பிரச்சிதன இயற்தக அன்தனதயப் பாதுகாக்க நாங்கள் ஒரணியாய் வரிதசயில் நிற்கின்ம ாம். இந்த வரிதச தான் அறுபத்தி ஆ ாம் ஆண்டுகளில் “சாதியம் தகரட்டும் சேத்துவம் ஓங்கட்டும்’’ எனும் நீதிப் பாதததய புதிய பண்பாட்டுப் பாதததய தி ந்து தவத்தது. அந்தப் பாதததான் ோவிட்டபுர கந்ததனமய கண் தி க்கச் ஜசய்தது. அந்தப் பாதத தான் பல கடவுள்கதளமய கண் தி க்கச் ஜசய்தது. தமிழர்கதளமய கண் தி க்கச் ஜசய்தது. தமிழர்கதளமய ஒன்று மசர்த்த பாதத அந்தப் பாததக்கு இனம், ேதம், ஜோழி, பிரமதசம் என்கின் எந்த மவறுபாடுகளும் கிதடயாது.
அந்த பாதததய எதிர்த்து நின் உலக ஆதிக்க ஹிட்லர் முமசாலினி மபான் வர்கமள ேண் கவ்வினர். ஆண்டாண்டு காலம் ஆண்டு அனுபவித்த ஜகாழுப்தபக் ஜகாஞ்சம் அடக்கத் தான் மவணும் எங்களுக்கும் ஜபாறுதே உண்டு. அதற்கும் ஓர் எல்தல உண்டு.
சுடதல அகற் மவண்டும் அகற்றிமய ஆக மவண்டும் இது எங்கள் புத்தூர் எங்களுதடய தாயின் வயிற்றில் பிணத்தத சுடுவதற்கு எவர் வந்தாலும் அனுேதிமயாம். ஒன்று நாங்கள் சாக மவண்டும் அல்லது ஜவல்ல மவண்டும் ோற்றுவழி மவஜ ான்றில்தல. நாங்கள் சோதானத்தத விரும்புகின்ம ாம். நீங்கள் வன்முத தய விரும்புகின்றீர்கள் உங்களுக்கு வாழ்க்தக மீதும் ேனிதத்தின் மீது அன்பும், கனிவும் இல்லாததால் வழி தவறுகிறீர்கள்.
இறுதியாக புத்தூர் உங்களுக்கு ஒன்த ச் ஜசால்லிக் ஜகாள்ள விரும்புகின் து. வன்முத தய எங்களுதடய தககளில் திணிப்பது நீங்கள் தான். அன்த ய நாளில் எங்கள் ஜசம்பதடயின், ேக்கள் பதடயின் ஜசவ்வீரம் உங்களுக்குப் புரியும் வரலாற்றில் உதழப்பவர் ஒற்றுதேயும் உறுதியும் என்றுமே மதாற் தில்தல.
தாயகம் 35 ஒக்ர ோபர்-2017
சாந்தன் - ததசிய கலை இைக்கியப் தபரலையாை் ஒக்தராபர் புரட்சியின நூற் றாண்டு நிலனைாக 24.2.2017ை் ஏற் பாடு சசய் யப்பட்டிருந்த கருத்தரங் கிை் ஆற் றப்பட்ட உலர-
“ஒரு சிலரின் நன்தேகளுக்காக ஒட்டுஜோத்தோக ேனித சமுதாயம் பிளவுண்டு மபாவதத அனுேதிக்க முடியாது உலக ேக்களில் மிகப் ஜபரும்பான்தேமயாரின் வாழ்மவ ஓமர வித ோன நம்பிக்தககளிலும் விருப்புகளிலும் மததவகளிலுமே தங்கியுள்ளது. அவர்கதளப் பிரிக்கும் அம்சங்களிலும் பார்க்க அவர்கதளப் பிதணக்கும் அம்சங்கள் அதிக ோனதவயாகவும் அதிக வலிதே மிக்கதவயாகவும் உள்ளன என்பது உணரப் படமவண்டும்” மிஹயீல் ம ாலக்கவ் 1965ல் ஆற்றிய மநாபல் பரிசு ஏற்புதர
36 தாயகம் ஒக்ர ோபர்-2017
புரட்சிகர ேனிதாபிோன மசாசலிச யதார்த்த வாதத்தின் முன்மனாடிகளில் ஒருவர், சி ந்த நாட்டுப்பற் ாளர் என்ஜ ல்ஜலல்லாம் திக ழ்ந்த ம ாலக்கவ் புதிய மதச உதயத்தின் பின் ஏகாதிபத்தியத்தின் தீவிர எதிர்ப்பா ளராகவும் சர்வமதசிய வாதியாகவும் ஜசயற் பட முன்வந்ததே இயல்பானமத. உலகடங் கிலும் உள்ள முற்மபாக்காளர்களின் கூட்டி தணவு ஒட்டுஜோத்தோன ேனிதகுல விடி விற்கு அவசியோனது என அவர் நம்பினார்.
தாயகம் 37 ஒக்ர ோபர்-2017
38 தாயகம் ஒக்ர ோபர்-2017
. ம ாலக்மகாவின் பலோகவும் தனித்துவோ கவும் அதேவது அவர் கதலத்துவத்துக்காக
விடாது இரண்தடயும் ஒருமசரப் மபணியதேதான்.
தாயகம் 39 ஒக்ர ோபர்-2017
40 தாயகம் ஒக்ர ோபர்-2017
எதிரிகளுக்கு கடதே என அவர் வலியுறுத்தினார். ேக்களின் ேனதில் எதிர்காலம் பற்றிய திடோன நம்பிக்தகதய உருவாக்குவதும் அந்த எதிர்காலத்ததக் கட்டி எழுப்புவ
என்பததப் புரியதவப்பதும் ஒரு எழுத் தாளனுதடய கடதே என்று அவர் குறிப் பிட்டார்.
தாயகம் 41 ஒக்ர ோபர்-2017
42 தாயகம் ஒக்ர ோபர்-2017
பண்பாட்டுப் புரட்சி ‘‘அதிகார வர்க்கத்தத ஒழிப்பதற்கான மிக உத்தரவாதேன நிவாரணி ஜதாழிலாளர் - உழவரது பண்பாட்டு அளதவ உயர்த்துவதுதான். அரசு யந்திரத்தில் உள்ள அதிகார வர்க்கத்தத ஒருவரால் சபிக்கவும், கண்டிக்கவும் முடியும். நேது நதடமுத ப் பணியில் அதிகார வர்க்கத்தத ஒருவரால் அம்பலப்படுத்தவும், மகலிக்குள்ளாக்கவும் முடியும். ஆனால் அரசு இயந்திரத்தின் மீது கட்டுப்பாடு ஜசய்வதற்கான சாத்தியப்பாடு, விருப்பம், ஆற் ல் ஆகியவற்த உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு அளதவ பாட்டாளி ேக்கள் திரள் அதடந்தாலன்றி அதிகாரவர்க்கம் ஜதாடர்ந்து நிலவும். எனமவ பாட்டாளி வர்க்கம், உதழக்கும் உழவர் வர்க்க ேக்கள் திரளின் பண்பாட்டு வளர்ச்சி, படிப்பறிவு வளர்ச்சி ேட்டுேல்ல - படிப்பறிவு என்பது பண்பாடு அதனத்துக்குோன அடிப்பதடயாக இருந்த மபாதிலும் முதன்தேயாக, நாட்டின் நிர்வாகத்தில் பங்மகற்கும் ஆற் தல வளர்ப்பது அரசு யந்திரத்ததயும் ேற் க் கருவிகள் அதனத்ததயும் மேம்படுத்துவதற்கான ஜநம்புமகாலாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிய ஜலனினின் முழக்கத்துக்குரிய ஜபாருளும், முக்கியத்துவமும் இதுதான்.
- ஸ்டாலின் தாயகம் 43 ஒக்ர ோபர்-2017
44 தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் 45 ஒக்ர ோபர்-2017
46 தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் 47 ஒக்ர ோபர்-2017
விளதிமிர் ோயமகாவ்ஸ்கி (1917) ஆங்கிலம் வழி தமிழில்: சாந்தன் புரட்சியாளர் கால் மிதிப்பில் சதுக்கங்கள் அதிர்க! இறுோந்து நடக்கின் வீரர் ததல உயர்க! இரண்டாம் ஊழி ஜவள்ளமிது, இவ்வுலகிதனமய கழுவும், இந்த மவதள வந்து விடும் என் அச்சத்தில். வண்டித் ஜதாடர் வருடங்கள் வரும் ஜேதுவாக, மசாம்பல் மிகு எருதுகளாம் நாட்களின் பின்னால்! ஆனால், மவகத்தின் வழிதான் எேது ஜநறி, எங்கள் இதயம் மபார் முரசம்! நல்ல கால வரவு ஜசால்மவார் நம்மிலும் மவறுண்டா? குண்டுகளாம் குளவிகளும் குத்திடுோ எம்தே? பாடல்கமள மபார்க்கருவி, வலிதேயிலும் வலிதே எங்கள் நலம் எங்கள் குரல், எம் பாடல் மகளீர்! புற்ததரமய, பூமியிதனப் பசுதேயாக மூடு! எங்கள் நதடப் பாததயிமல பட்டு விரிப்பாகு! வானவில்மல, வண்ணந் தந்து மசண இதணப்பாகு மநரஜேனும் மவகமிகு எம் புரவிகளுக்காக! வானகமும் விண்மீனின் அழகுதரத் தயங்குஜேனில்; மபாகட்டும் மபா, அது மபாயிடினும், எம்பாடல் ஒலிக்கும்! ஜபருங்கலப்தப உடுக் குழுமவ, எேக்காகக் குரஜலழுப்பு, உயிமராடு அச் சுவர்க்கம் எம்ேண்ணில் காண! இம் ேகிழ்விதனப் பாடு, ேதுவிதன ோந்து! குடித்து முடி மகாப்தபகளில், சிறு குப்பிகளிலல்ல. இருதயமே உன் துடிப்ஜபாலிதயக் கூட்டு! எங்கள் ஜநஞ்சு, நதடத்தாளங்களின் ஜவண்கலோய் ஒலிக்கும்.
48 தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் 49 ஒக்ர ோபர்-2017
50 தாயகம் ஒக்ர ோபர்-2017
மசாவியத் பண்பாடு ஒன்றுதிரண்டு உலக முழுதேக்குோன பண்பாடாக உருோற் ம் கண்டமதாடு புரட்சியில் பண்பாட்டின் வகிபாகம் குறிக்கப்பட்டதே. புரட்சியின் முக்கிய ஜசலுத்துவிதசயாக இலக்கியமும் பண்பாடும் திகழலாம் என ரஷ்யப் புரட்சி நிரூபித்தது. பண்பாட்டு அதேப்புகள் நாட்டு எல்தலகதளத் தாண்டி ஜவகுென அதேப்பு கள், நாடகக் குழுக்கள், எழுத்தாளர் அதேப் புகள், பாசிச எதிர்ப்பு இயக்கங்கள் எனப் பல்மவறு வடிவங்களில மசாசலிச சர்வமதசி யம் இனப்பாகுபாடு மபணும் முதலாளிய சர்வமதசியத்திற்கு மநர்ோ ாகத் தீவிரத்தன்தே மயாடு அதனத்து ேக்களின் ஒற்றுதேதய உயர்த்திப் பிடித்தது.
தாயகம் 51 ஒக்ர ோபர்-2017
52 தாயகம் ஒக்ர ோபர்-2017
ரஷ்யப் புரட்சிக்குப் பிந்திய நூ ாண்டுகள் முக்கியோன சில பாடங்கதள எேக்குக் கற்பித்துள்ளன. குறிப்பாக உலகம் இருதேய உலகாயிருந்து ஒரு-தேய உலகாகி, இன்று ஒருதேய உலகின் மதய்தவயும் பல்தேய உலகின் எழுச்சிதயயும் காண்கிம ாம். இம் மூன்று காலப் பகுதிகள் மீதும் ரஷ்யப் புரட்சியின் தாக்கம் உள்ளது.
அதிர்ந்து ஒலிக்கும் ‘‘மசாவியத் யூனியன் ேத வு ேற்றும் உலக சமூகத்தின் மேல் கட்டதேப்பில் ஏற்பட்டுள்ள ோற் ம் ஆகியவற்றின் சூழலில் ோர்க்சினுதடய பார்தவயின் முக்கியத்துவம் மேலும் விரிவதடந்திருக்கி து. ோர்க்சினுதடய விேர்சன ஆய்வின் பிரதான இலக்காக எப்மபாதுமே முதலாளித்துவம் தான் இருந்து வந்தது. முதலாளித்துவம் நீடித்திருக்கும் வதரயிலும் அவருதடய சிந்ததனகள் ‘பூவுலகில் ஒடுக்குதல்களால் - துயருறும் ோந்தர்கள்’ ேத்தியில் அதிர்ந்து ஒலித்துக் ஜகாண்மட இருக்கும்’’ - மொன் ஜபலமி ஃமபாஸ்டர் தாயகம் 53 ஒக்ர ோபர்-2017
கிரிசாந்த்
54 தாயகம் ஒக்ர ோபர்-2017
தாயகம் 55 ஒக்ர ோபர்-2017
56 தாயகம் ஒக்ர ோபர்-2017
தமழிக்குமரன்
இனங்கமளாடு வாழுங்கள் சாதி சனங்கமளாடு வாழுங்கள் என்று ஜசால்லி தவத்த காலம் ேதலமயறிப் மபாச்சு இன்று எம்தே பிணங்கமளாடு வாழுங்கள் என்று கட்டதள இடுகி ார்கள். காதல எழுந்தவுடன் கடவுதள வணங்குங்கள் என்று ஜசால்லி விட்டு இன்று எம்தே எழுந்து சவங்கதள வணங்குங்கள் என்று சோதானப்படுத்துகி ார்கள். சிததகள் எரிந்த தூசுகளால் ோசுபட்ட ஊருக்குள் ஆசுவாசோய் அதனவரும் அன்பாக வாழுங்கள் என்று ஆதணயிடுகி ார்கள். கூசுகின் ஜசய்தககளாய் காசு பணம் தகோறி நாசூக்காக நடக்கின் தகங்கரியம் நாேறிமவாம். பாசுபதம் ஜகாடுத்த பரேமன வந்து மபசுவதாய் இருந்தாலும் மவசமின்றி ஜவளிப்பதடயாய் பதில் மவண்டும். அதுவும் வீசும் பிணக் காற்றிலிருந்து விதடதர மவண்டுஜேன்பமத எங்கள் மகாரிக்தக. வாயு பகவான் என்றும்
அவன் ேகன் அனுேன் என்றும் அமராகராப் மபாட்டுக் ஜகாண்டு வீட்டுக்கு வீடு துளசிதய நடுங்கள் அது பிராணதனத் தரும் நாட்டுக்கும் நல்லது என்றுதரப்மபார் அல்லும் பகலும் அதனவரதமும் எங்கதள ேட்டும் பிமரதங்களின் எரிகாற்த பிரணாயாேம் ஜசய்யுங்கள் என்கின் னர். நிணநீர் வாதடதயயும் சவங்களின் எரிவாயுதவயும் சுவாசித்து சுவாசித்து எங்கள் சுவாசங்கள் கண்ஜகட்டவர் நடத்ததகளால் புண்பட்டுப்மபாய் தம்தே நிறுத்திக் ஜகாள்ளத் துடியாய் துடிக்கின் ன. ஆனாலும் பீனிக்ஸ்மபால் உயிர்த்ஜதழுமவாம் என் நம்பிக்தகமய மபாராட்டத்தின் அச்சாணியாய் சுழல்கி து. மவதியரும், மவற் ாரும் வகுத்து தவத்த நீதியும் சட்டங்களும் ஆதியிலிருந்மத எப்ஜபாழுதும் நாதியற் வருக்கு துதணயில்தல என் மசதி ஜதரியுதேயா எங்களுக்கு.
தாயகம் 57 ஒக்ர ோபர்-2017
மசாதித்துப் பார்க்காதீர் தீதும் நன்றும் அறிந்தவர் நாம் பாதிவழி வந்து விட்மடாம் பீதி ஜகாண்டு ஓடோட்மடாம் மீதிவழி கண்டு ஜகாண்மட ஜவற்றியுடன் விதடஜபறுமவாம்.
எங்ஜகல்லாம் மவண்டுமோ அங்ஜகல்லாம் ேனுக்களாய் அங்கலாய்த்தபடி அழுதழுது அனுப்பி தவத்மதாம் ஆனாலும் இன்றுவதர பதிஜலான்றும் உவப்பாய் இல்தல.
மேதினியில் உள்ள அதனவருக்கும் சுற்றுச் சூழல் சட்டம் ஜபாது என் ால் நாம் ேட்டும் என்ன மவற்றுக்கிரக வாசிகளா? எங்கள் வாரிசுகள் ேட்டும் சுடதல ஆண்டிகளா?
சத்தியத்தத நம்பியபடி சத்தியாக்கிரகம் இருக்கிம ாம். அங்கங்கு பசுதேக் கட்சிகள் ஆணித்தரோய் பு+மி எங்கும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு மவண்டும் என்று மபார்க்ஜகாடி பிடிக்கின் ன அததத்தாமன நாங்களும் சிதத எரிக்க மவண்டாஜேன்று பக்குவோய் மகட்கின்ம ாம்.
ஜதன் லாய் தவழ்ந்து வந்த காற்று சிததகளின் ோசுக்களின் ேடியில் ேரணித்துப்மபாயிருக்கி து.. படதலயிமல பிணம் எரிய பார்த்திருந்து சாப்பிடும் ஜகாடுதேதயப் மபார்த்தபடி வடு ஜகாண்ட வாழ்க்தகயுடன் வக்கதணயற் ேக்களாய் நாம் இங்கு வாழ்கிம ாம். காற்றுக்கும் நல்ல தண்ணீருக்கும் ேரணதண்டதன ஜகாடுத்துவிட்டு ஆமராக்கிய வாழ்வு பற்றி அடுக்கடுக்காய் பாடங்கள் பசுதே வளர்க்க முதலில் வழிவிடட்டும் நம் வாசற்படிகள்... அப்மபாதுதான்... துளிர;விடும் நம் உயிரத் மதசம்...! கந்ததயானாலும் கசக்கிக் கட்டிய எந்ததயும் தாயும் கூடியிருந்த முந்ததய வாழ்வினில் ேகிழ்ந்த நாம் சிந்தத எரிந்து சீர் ஜகட்டுப் மபாவதா விந்ததயிலும் இது விந்தத ஜவந்த புண்ணில் மவதலப் பாய்ச்சுமவாருக்கு வந்தனம் ஜசால்லி வாழ்த்த ோட்மடாம் வரலாறு வழங்கும் வளோன பாடத்தத
சுடதலப் ஜபாடி பூசிய சுந்தமரசன் ேகனும் துன்பங்கள் தீர்ப்பான் என்று ேனுக்ஜகாடுத்துப் பார்த்திருந்மதாம் பலமனதும் இல்தல பரிதவித்துப் மபாமனாம். 58 தாயகம் ஒக்ர ோபர்-2017
தூய காற்று, தூய நீர் தூய பூமி என்று வாழ்வது அடிப்பதட உரிதே என்கி து ஐ.நா. வஞ்சகப் பிசாசுகளால் நாங்கள் ேட்டும் எப்மபாதும் மபய்களுடன் வாழ்வது என்ன உரிதே என்று ஜதரிந்தால் யாரும் ஜசால்லுங்கள். ேனிதர் மநாக ேனிதர் பார்க்கும் வாழ்க்தக இனி உண்மடா என் ான் ேகாகவி பாரதி. இங்கு நடக்கி மத பாராமுகோய் பலரும் பார்த்திருக்க இங்கு நடக்கி மத யாஜராடு மநாமவாம் யார்க்ஜகடுத்துதரப்மபாம். பத ாதீர் ேக்காள் பத ாதீர் நீங்கள் ஒன்றும் ஜதருவில் இல்தல நாங்கள் இருக்கிம ாம். உங்களுடன் தகமகார்க்க என்று ேனிதத்தத விரும்பும் ேனிதர்கள் என்றும் உங்களுடன் தகமகார்ப்பர். கலங்காதிருங்கள் நிச்சயம் இப்பதட ஜவல்லும் என்று முரசத ந்து ோர் தட்டுமவாம் ஜவற்றியும், நாதளயும் நேமத நேமத