களத்தினில் வீழ்த்திடும் எதிரியை- வளரி எழுத்தினில் உைர்த்திடும் கவியையை
முைன்தை ஆசிரியர் : முதைவர் ஆதிரொ முல்தல
ஆசிரியர் : அருணொசுந்ைரரொசன் ஆசிரியர் குழு :
வசுந்ைரொ பகீரைன் அவுஸ்ஹரலியொ
பெயம் ையில் இலங்தக
ஹெர்ைனி
ஹைவிரவி
தியொக. இரஹைஷ்
ஈழபொரதி
அபைரிக்கொ
சிங்கப்பூர்
குதவத்
சீைொ
படன்ைொர்க்
வித்யொ
இரொஜி ரொைச்சந்திரன்
சுபஸ்ரீ ஹைொகன் நக்கீரன்ைகள்
பபொறுப்பொசிரியர் : அழ. பகீரைன் (இலங்தக)
சுபஸ்ரீ ஸ்ரீரொம் ஹயொகரொணி கஹணசன் துபொய்
ஹநொர்ஹவ
பிரொன்ஸ்
பொக்கியலட்சுமி ஹவணு சவுதி அஹரபியொரொ
முதன்மை ஆல ோசகர்கள் :
ஹேைச்சந்திர பதிரை இலங்தக இரொ. சிவகுைொர் ைமிழ்நொடு
யமுைொ நித்தியொைந்ைன் கைடொ முதைவர் பொஸ்கரன் ைமிழ்நொடு
முகவரி:
முதைவர் பசல்வகுைொரன் ைமிழ்நொடு சுப பிஹரம் ைமிழ்நொடு
32, கீழரை வீதி, ைொைொைதுதர 630606 மின்ைஞ்சல் : valari2009@gmail.com பைொடர்புகளுக்கு : +91 78715 48146
கருவி: 11 கவிதைகள்:
ரூபன் சிவராஜா உமா
அருணா
கவிதா லட்சுமி
கலலவாணி இளங்ககா
தாமலர@ பத்மா வி. கஜ இல. கருப்பண்ணன் துலையூர் கலாநிதி ஜஜயார்
ைொர்கழி 2019
வீச்சு: 08
உள்ளடக்கம்
ஜமாழிஜபயர்ப்புக் கவிலதகள் கயாகராணி ககணசன்
கட்டுலரகள்
முலைவர் பா. ஜான்சிராணி கவிஞர் பச்லசபாலன் மு. மணிக்குமார்
கிருத்திகா நடராசன்
பதிவுகள்
வளரி மகலசியக் கவிலதச் சிைப்பிதழ் ஜவளியீட்டு நிகழ்வுகள்
அட்லாண்டாவில் அரங்ககறிய தமிழ் நூல்கள்
வளரி மார்கழி 2019 / 03
ைல சிய ைண்ணில் வளரி
ைனநிமைவோக அமைந்திருந்தது ைல சிய பயணம். வளரியின் ைல சியச் சிைப்பிதழ் குறிப்பிடத்தக்க வரலவற்மபப் பபற்ைலதோடு, நோன்கு ைோநி ங்களில் பவளியீட்டு நிகழ் மவயும் பவற்றிகரைோக நிமைவுபசய்திருக் கிைது. நூற்று நோன்கு பக்கங்களில், எழுபத் தோறு கவிஞர்களின் பமடப்புகமளத் தோங்கி ை ர்ந்துள்ள ைல சியக் கவிமதச் சிைப்பிதழில் நவீனம், புதுக்கவிமதகலளோடு ைரபுக் கவிமதகளும் இடம்பபற்று எல் ோ வமகக் கவிஞர்களுக்குைோன இதழோக வளரி ைல சியோவில் அறிமுகைோகியுள்ளது. நோடறிந்த ைல சியக் கவிஞர்களில் பபரும்போல ோர் தங்கள் கவிமதகமள வளரி சிைப்பிதழுக்கு ைனமுவந்து அளித்திருந்தனர். கவிமதவழி எல்ல ோரோலும் அறியப்பட்டவர்கள், ைல சிய இதழ்களில் அடிக்கடி எழுதுபவர்கள் ைற்றும் புதிதோக எழுதத் பதோடங்கியிருப்பவர்கள் என அமனத்துக் கவிஞர்களின் பங்லகற்பும் வளரி ைல சியக் கவிமதச் சிைப்பிதழில் இடம்பபற்ைது சிைப்பு. நவம்பர் ஒன்பது ைற்றும் பத்து லததிகளில் ஈப்லபோ நகரில் நமடபபற்ை இரண்டோம் உ கத் தமிழ்க் கவிமத ைோநோட்டில் வளரி சோர்பில் நோனும் பபோறுப்போசிரியோர் அழ.பகீரதனும் க ந்துபகோண்லடோம். இ ங்மக, தமிழ்நோடு, இந்லதோலனசியோ, சிங்கப்பூர் நோடுகளில் இருந்து பபருைளவி ோன கவிஞர்களின் சங்கைைோக உ கத் தமிழ்க் கவிமத ைோநோடு திகழ்ந்தது. ைோநோட்டின் இறுதி நோளில் ஓர் அரிய முயற்சியோக “உ கத் தமிழ்க் கவிஞர்கள் லபரமைப்பு” பதோடங்கப்பட்டது. வளரிக்கும் இந்த அமைப்பில் முக்கிய பபோறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நோம் அமனவரும் ஒன்றிமணந்து உ கத் தமிழ்க் கவிஞர்கள் லபரமைப்மப வலுப்பபைச் பசய்வதில் அளப்பரிய பங்கோற்ை லவண்டும். இரண்டோம் உ கத் தமிழ்க் கவிமத ைோநோட்மட சீரும் சிைப்புடன் நடத்தியலதோடு, உ கத் தமிழ்க் கவிஞர்கமள ஒருங்கிமணக்கும் முயற்சியோக உ கத் தமிழ்க் கவிஞர்கள் லபரமைப்மப உருவோக்கிய ஈப்லபோ முத்தமிழ்ப் போவ ர் ைன்ைத் தம வர் டோக்டர். அருள் ஆறுமுகம் போரோட்டுக்குரியவர். ைோநோட்டின் நிமைமவத் பதோடர்ந்து நவம்பர் பதினோறு முதல் இருபதுவமர பகடோ ைோநி த்தின் பட்டர்பவோர்த் நகரிலும், லபரோ ைோநி த்தில் மதப்பிங் ைற்றும் ஈப்லபோ நகரங்களிலும், ப ோகூர் ைோநி த்தில் ப ோகூர் நகரிலும், பச ோங்கூர் ைோநி த்தில் ைல சியத் தம நகர் லகோ ோ ம்பூரிலும் வளரியின் ைல சியக் கவிமதச் சிைப்பிதழின் பவளியீடு ைற்றும் அறிமுக நிகழ்வுகள் மிகச் சிைப்போக நடந்லதறின. இந்த நிகழ்வுகமள பல்லவறு சிரைங்களுக்கு ைத்தியில் சிைப்போக நடத்திய கூலிம் புத்தோக்கத் தமிழ் அறிவோர்ந்லதோர் இயக்கம், மதப்பிங் வட லபரோ இந்திய வர்த்தக சங்கம், ப ோகூர் ைோநி வோசகர் வட்டம், ஈப்லபோ இந்திய சமூகந கம , க ோச்சோரப் பண்போட்டு இயக்கம், ைல சியோவின் குறிப்பிடத்தகுந்த இ க்கிய அமைப்போன ைமழச்சோரல் ஆகிய அமைப்புகளுக்கும் சுந்தரோம்போள் இளஞ்பசல்வன், ை. ைகோஸ், அபிைோ ோ, உத்திரோபதி, போம யோ, இரோஜி ைற்றும் மீரோவோணி, ைணிக்குைோர், லயோகி ஆகிலயோருக்கும் வளரியின் பநஞ்சம் நிமைந்த நன்றிகள் ைல சியக் கவிமத உைவுகளுடனோன வளரியின் பயணம் பதோடரும்...
04 / வளரி மார்கழி 2019
எல்லொ நீண்ட இரவுகளும் ைொதல ஹவதைகளும் உைக்குப் புரிவஹை இல்தல உைக்குத் பைரியொைஹல எல்லொ முயற்சிகளின் உச்ச எல்தலகளும் தகவிடப்படும்பபொழுது எப்படி உன்ைொல் இதவகளூடொக எழுந்து வரமுடியும்! ஆைொலும் முயற்சி பசய் சிறிது சிறிைொக புதிய அதிகொதலகளும் பிறக்கும் புதிய வசந்ை கொலங்களும் நீண்ட பனிக்கொலத்தை நிரப்பிச்பசல்லும்! உன்ைொல் மீண்டும் சுவொசிக்க முடியும் நீ வொழ்ந்துபகொண்டிருக்கிறொய் நித்தியத்ைொல் வழங்கப்பட்ட கடந்து பசல்லும் அந்ைச் சிறிய பநொடிப்பபொழுதில்
வளரி மார்கழி 2019 / 05
ஓவியம்: கனிசா கணேசன்
பனிபடர்ந்ை அதிகொதல பவளிச்சத்தில் நின்றுபகொண்டிருக்கின்ஹறன் ைனிதையில் புதிைொகத் தூவிய பனிப்பூக்களில் பதிந்ை என் கொல்சுவடுகஹைொடு....
நிசப்ைம் என் கொதுகளில் ஒலிக்கிறது என்ஹைொடு நொன் பநருக்கைொகிக் பகொண்டிருக்கின்ஹறன் தையத்தை அதடந்ைஹபொது, அது கிட்டத்ைட்ட வலிக்கிறது கொடுகளில் நிசப்ைம் விசித்திரைொைது அங்ஹக ஒலிகளுக்கு எப்ஹபொதும் குதறவில்தல பவறுதைக்கும் அச்சத்திற்கும்கூட இப்படித்ைொன் மூடப்பட்ட அதறகளுக்குள்ளும் இருக்கும் நீ ஹகட்பது கொற்றில் அதசயும் ைரங்களின் பைன்தையொை சிற்றதல கீச்சிடும் குருவியிடமிருந்து வரும் எதிர்பொர்ப்பு ஒலி அைஹைொடு கொய்ந்ை ைரக்கட்தடயில் ைரங்பகொத்தி எழுப்பும் ஹைைைொைம் ஆைொலும் இதவயதைத்தின் ஒருங்கிதணந்ை கூட்டு நிசப்ைம் ஓர் ஹபரதைதி பசவிப்பதறகளுக்குள் ஊடுருவி விைக்கிலிருந்து ஒளிரும் தீச்சுடர்ஹபொல் உன் வொழ்க்தகதய ஒளிரச் பசய்கிறது! 06 / வளரி மார்கழி 2019
பபண் உடல் கலொச்சொரத்தின் முதுபகலும்பு பபண் உதட ஒழுக்கத்தின் கொப்பரண் பபண் 'கற்பு' புனிைத்ைன்தையின் அைவுஹகொல் பபண் நடத்தை குடும்ப ைொைத்தின் கிரீடம் கழுத்துத் ைொலி கீழ்படிைலின் குறியீட்டு ஒப்புைல் நொற்குணம் பபண்தையின் அதடயொைப் பபருதை இப்படியொக... பபண்ணின் உடலிலும் உதடயிலும் நடத்தையிலும் ைொலியிலும் கற்பிலும் நொற்குணத்திலும் இன்னும் எதிபலல்லொஹைொ சுைத்திக் கொக்கப்படுகிறது ஆணொதிக்க அத்திவொரம்
ஒன்ஹறொ பலஹவொ பைொத்ைைொகஹவொ சில்லதறயொகஹவொ ைகர்ந்துவிடுபைன்று பைறுகிறது 'கலொச்சொரக் கொவல்' நீடு வொழி ஹபொலிகளும் பழுதுபட்ட பொர்தவகளும்
அவற்றில்...
வளரி மார்கழி 2019 / 07
உற்றமும் சுற்றமும் வியந்து வொழ்த்ை உத்ைைதைக் கண்ஹடொபைை நம்பி முப்பது முக்ஹகொடி ஹைவருடன் அக்னியும் அருந்ைதியும் சொட்சிபயை நொளும் ஹகொளும் நன்றொய்ப் பொர்த்து நடத்திதவத்ை திருைணம்! ஊர் துறந்து உறதவப் பிரிந்து உைவியற்று நொதியற்று ஹவருடன் பிடுங்கிய ைழதலச் பசடிபயை ஹவற்று நொட்டில் ஹவறு ைண்ணில் நட்டு தவத்ைைர் ைன்ைந்ைனிஹய! கண்ணொய்க் கொப்பொன் என்ஹற கட்டிதவத்ை கொவலனும் கொலபைை ைொறியது கொலத்தின் சூழ்ச்சிஹய! கொலங்கொலைொய்ச் பசக்கிழுத்தும் இல்தல இங்ஹக எைக்பகொரு மீட்சிஹய! வொய்ஹபசக் கூடொபைை அடக்கிஹய தவத்ைொன் தகஹபசும் இங்பகைஹவ இயல்பொய்க் கொட்டிவிட்டொன் குன்றிைணி அைவிஹலனும் அவனுக்கில்தல குடும்பப் பொசம்!
சிரித்துச்சிரித்து நடிப்பபைல்லொம் ஊதர ஏய்க்க இவன் ைரிக்கும் ஒப்பதை!! 08 / வளரி மார்கழி 2019
சுயம் பைொதலத்து ைதிப்பிழந்து ைைம் ைரத்து ைரக்கட்தடபயை ஹைதவயொ இங்பகொரு வொழ்க்தக? ைகிழ்தவக் பகொடுத்து ைரியொதை பபறுைஹல உன் பபருதை! நம்பி வந்து கரம் பிடித்ைவதை அடக்கிதவத்து ஆண்டுவிட்ஹடொம் எை இறுைொப்பு பகொள்வைல்ல ஆண்தை அனுசரித்து அரவதணத்து வொழ்ந்துபொர் அப்ஹபொது பைரியும் உன் ஹைன்தை! சுயநலமும் சந்ஹைகமும் கூட இருந்ஹை உன்தைக் பகொல்லும் வியொதி! தூரஹவ தூக்கிப்ஹபொட்டு வொழ்ந்துவிடு பசொல்லுஹை உைக்கு சந்ஹைொசச் ஹசதி! பொம்பொகக் பகொத்தும் ஹைைொகக் பகொட்டும் உன் இரட்தட நொபவல்லொம் பரவியிருக்கிறஹை நஞ்சு! கங்தகயில் மூழ்கிைொலும் தீயிஹல பவந்ைொலும் ஹபொகொஹை உதைப் பிடித்ை ஹைொஷம்! கொதசயும் பணத்தையும் முடக்கி கஷ்டமும் துன்பமும் நீ பகொடுத்ைொலும், உறவுகதைச் ஹசர்த்து ஹகலி கிண்டல் பரிகொசபைை ஹகவலைொய்ப் ஹபசிைொலும் வீழ்ஹவபைன்று நிதைத்ைொஹயொ?
ஹகொபப் பொர்தவயொல் பகொடும் சிைத்தை நீ கொட்டிைொல் சுட்டுப் பபொசுங்கி சொம்பலொகிட நொபைன்ை பகொக்பகன்று நிதைத்ைொஹயொ வளரி மார்கழி 2019 / 09
பூப்பூவொய்ச் சொரலடிக்கும் ைதழயிரவு ையிலிறகொய் ைைம் பைொட்டுச் பசல்ல துக்கம் பகொள்கிறது தூக்கம்
விழியிறகில் வழிகின்ற கண்ணின் நீர்ஹபொல் ைதழ நீரும் வழிந்ஹைொடும் விந்தை கண்டு ஹபதை ைைஹைொ ஹபைலித்து ஹபைதையின் சொட்சியொய் ஹபசொ ைடந்தை இவள் பபண்பணனும் அதடயொைம் பவற்றுக் கவர்ச்சியின் அத்தியொயம் எதிர்க் குரல் உயர்ந்ைொல் இவள் பபயஹரொ அடங்கொபிடொரி !
10 / வளரி மார்கழி 2019
“உலக வாழ்வியலுக்குக் காலம்ணைாறும் கவிதை” எனும் கருப்ப ாருளில் இரண்டாம் உலகத்ைமிழ்க் கவிதை மாநாடு மணலசியாவில் நடந்து முடிந்திருக்கிறது. ண ரா மாநிலத்தின் ைதலநகர் ஈப்ண ாவில் நதடப ற்ற இம்மாநாட்தட ஈப்ண ா முத்ைமிழ்ப் ாவலர் மன்றம் ஏற் ாடு நாடுகளிலிருந்து
ஏராளமான
கவிஞர்கள்
ண ராளர்களாகக்
மன்றத் ைதலவரும் மாநாட்டு ஏற் ாட்டுக்குழுவின் ைதலவரு மான டாக்டர் அருள் ஆறுமுகம் ைதலதம ைாங்கினார். நவம் ர் 9, 10 ணைதிகளில் நதடப ற்ற இந்ை உலகத் ைமிழ்க் கவிதை மாநாடு ரைநாட்டியம், ட்டிமன்றம், ாட்டுமன்றம், கவியரங்கம், பசால்லரங்கம், ஆய்வுக்கட்டுதரகள் வாசித்ைல், மரபு மற்றும் புதுக்கவிதை நூல்களுக்குப் ரிசு என ைமிழ்ப் ண் ாட்டு, இலக்கிய நிகழ்வுகதள உள்ளடக்கியைாக அதமந்திருந்ைது குறிப்பிடத்ைக்கது. மாநாட்டு மலரிதன ண ரா மாநில அதமச்சர் மாண்புமிகு சிவணநசன் பவளியிட, டத்ணைாஸ்ரீ குப்புசாமி மற்றும் டத்ணைாஸ்ரீ பூரேசந்திரன் இருவரும் முைற்பிரதியிதனப் ப ற்றுக்பகாண்டனர். ாட்டு மன்றம் : அைன் சிறப்பிதனச் பசால்லவும் ணவண்டுணமா? ாட்டு மன்றம் மாநாட் தடக் கவர்ந்திழுத்ைது என் ணைாடு மணலசிய மக்களுக்கு ஒரு புதுவிை அனு வத்தை அளித்ைது என்றால் அது மிதக யாகாது. ச மு ைா ய ச் சிந்ைதனகதளப் ப ரி தும் ாடியவர் ட்டுக் ணகாட்தடயா? கண்ே ைாசனா? வாலியா? என்ற ைதலப்பில் நதடப ற்ற ாட்டுமன்றம் அதவ ணயாதர ஈர்த்ைது. 'பைாதலக்காட்சி புகழ்' முதனவர் ை தல தம யி ல் நதடப ற்ற இப் ாட்டு மன்றத் தில் 'சூரியன் ண் தல புகழ்' கவி ஞர் உமா, ண ரா சிரியர் அபு, வளரி மார்கழி 2019 / 11
மற்றும் கவிஞர் கிணலானா மூவரும் நதகச் சுதவயுடனும், சிந்ைதனக்கு விருந்ைாகவும் ாட்டுமன்றத்தை ணசார்வின்றி பகாண்டுபசன்றனர். நடுவர் கலக்கல் காங்ணகயன் இதட யிதடணய கூறிய ைகவல்களும், கருத்துகளும், தீர்ப்த க் கூறிய ாங்கும் அதனவரின் கவனத்தையும் ஈர்த்ைது. வளரி ஆசிரியருக்கு கவிமணி விருது : மாநாட்டின் பைாடக்க நாளன்று ைமிழ் பமாழிக்கும் கவிதைக்கும் சிறப் ாகப் ணிபுரிந்ை ஆறு ப ருந்ைதககளுக்கு ைக்கார் விருது வழங்கிச் சிறப்பிக்கப் ட்டது. கவியருவி ண ராசிரியர் அப்துல்காைருக்கு “ைமிழ்ணவள்”, இந்ணைாணனசியா விசாகனுக்கு “முத்ைமிழ் வித்ைகர்”, சிங்கப்பூர் நா. ஆண்டியப் னுக்கு “ைமிழ்ப்ண ாராளி”, வளரி ஆசிரியர் அருோசுந்ைரராசனுக்கு “கவிமணி”, ஏ.ஆர்.சுப்பிரமணியனுக்கு “கவிணவந்ைன்”, முதனவர் சங்கருக்கு “ைமிழ்ப்ண ரரசு” என ல்வதக விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப் ட்டனர். மரபு மற்றும் புதுக்கவிதை நூல்களுக்கான ண ாட்டியில் பவற்றிப ற்ற ைலா ஐந்து கவிதை நூல்களின் கவிஞர்களுக்கு டத்ணைா சரவேன் இலக்கியப் ரிசும் ே முடிப்பும் வழங்கப் ட்டது. மாநாட்டின் இறுதி நாளன்று கவியருவி ண ராசிரியர் முதனவர் அப்துல்காைர் நிகழ்த்திய மிகச் சிறந்ை இலக்கிய ண ருதர மாநாட்டின் முத்ைாய்ப் ாக அதமத்திருந்ைது. இறுதி நாளின் முக்கிய நிகழ்வாக உலகக் கவிஞர்கதள ஒன்றிதேக்கும் முயற்சியாக பைாடங்கப் ட்ட “உலகத் ைமிழ்க் கவிஞர்கள் ண ரதமப்பு” மாநாட்டுக்கு மகுடம் ைரித்ைது ண ாலிருந்ைது.
12 / வளரி மார்கழி 2019
ஆழ்ைைதின் நதிகதைத் திறந்து விட்டிருக்கிஹறன். அங்கிருந்து கிைம்பிய பறதவகள் உன் கண்ணொடிச் சொைரங்களில் அைர்ந்து படபடக்கக்கூடும் மூடிய கண்கள் அனுப்பும் எதிபரொலிகதைச் சுைந்துபகொண்டு கவிந்திருக்கும் இரவின் ஆழத்திலிருந்து ஹகட்பது எைது பொடல்கள்ைொன் என் ைைதின் தையப்பபொருள்ைொன் இையத்து ஓட்டங்கள் கதிகூடித் பைறித்ைதிைொல் உன் ைைக்கொட்சிகைொய் அதவ வழிகின்றை உயிஹரொ உடதல விட்படழுந்து நிலவிடம் ஹபொகிறது கொலத்தின் மீது நடந்து எம் பிரபஞ்சத்து வழியூடு நீயும் அங்கு வொ! எப்படி என்று ஹகைொஹை! அப்படித்ைொன்! வளரி மார்கழி 2019 / 13
வளரி என் து ஓடித் ைப்பிப் வர்கதளப் பிடிப் ைற்கும் கால்நதடகதளத் திருடிச்பசல் லும் திருடர்கதளப் பிடிக்கவும் ண்தடய ைமிழரால் யன் டுத்ைப் ட்ட ஒரு வதக வதள ைடி ண ான்ற ஆயுைம். ைமிழகத்தி லிருந்து 12 ஆண்டுகளாக பவளிவரும் ‘வளரி’ இைழும் அதைத்ைான் பசய்கிறது. கவிதைபயனும் அற்புைமான இலக்கிய வதகதய விட்டு விலகிச் பசல்லும் உள்ளங்கதள ஈர்த்து வதளத்துப் பிடிக்கும் ஊடகமாக இருக்கிறது.
மரபும் புதிதும் தககுலுக்கும் இைழாக மணலசியக் கவிதைச் சிறப்பிைழ் மலர்ந்துள்ளது. 150 ஆண்டுகால மணலசியத் ைமிழ் இலக்கிய வரலாற்றில் நூற்றாண்தடக் கடந்து விட்ட மூத்ை வடிவம் மரபுக்கவிதை. இன்று கவிஞர்களின் எண்ணிக்தக குதறந்திருக்கலாம். ல மூத்ை கவிஞர்களின் ங்களிப்பில் சாைதனப் தடத்ை இலக்கிய வடிவம். புதுக்கவிதைணயா அதரநூற்றாண்தடக் கடந்து யணிக்கிறது. ைமிழ்நாட்டிலிருந்து பவளிவரும் வளரி கவிதை இைழ் ைனது கார்த்திதக மாை இைதழ மணலசியக் கவிதைச் சிறப்பிைழாக பவளியிட்டுள்ளது. இந்ைச் சிறப்பிைழ் 76 கவிதைகணளாடு மலர்ந்துள்ளது. ஆறு மரபுக்கவிதைகள், 66 புதுக்கவிதைகள். மரபுக்கவிதைணயாடு 70 புதுக்கவிதைகளுக்குச் சரியாசனம் ைந்திருப் து மகிழ்ச்சியளிக்கிறது. கவிதைகணளாடு கவிதை ஆளுதமகளான எம்.ஏ.இளஞ்பசல்வன், அக்கினி, சீனி தநனா முகம்மது குறித்ை கட்டுதரகள், ணநர்காேல் இடம்ப ற்றுள்ளன. முன்ணனாடிகள், அறிமுகமானவர்கள், புதியவர்கள் என மூன்று ைரப்பினர்கள் இதேந்ை இைழாகவும் இது மலர்ந் துள்ளது. கவிதைத்துதறயில் கால் திக்கும் லருக்கு இது அறிமுகக் களமாக அதமந்திருக்கிறது. பைாடர்ந்து அவர்கள் கவிதைத்துதறயில் யேப் ட இது அவர்களுக்கு உந்து சக்தியாக அதமயும். 14 / வளரி மார்கழி 2019
எதைப் ாடுவது? எப் டிப் ாடுவது? என் துைான் கவிதையின் இரு க்கங்கள். ைம்தமச் சுட்ட, பைாட்ட உேர்வுகதளக் கவிதைகளாகச் சதமத்து நமக்குப் ரிமாறியுள் ளார்கள். அரசியல், இயற்தக, ைனிமனிைச் சிக்கல் பைாடங்கி சமுைாயச் சிக்கல்வதர லவற்தறயும் ாடியுள்ளார்கள். ஒவ் பவாருவரின் அனு வங்களும் வாழ்வு குறித்ை ார்தவகளும் எண்ேங்களும் திவாகியுள்ளன. அடுத்து எப் டிப் ாடுவது? காலந்ணைாறும் கவிதை பமாழி மாறிக்பகாண்டிருக்கிறது. மரபுக்கவிதையின் பமாழி மாறாமல் ஓதச ஒழுங்குடன் ஒரு வதரயதறக்குள் அது அதமகிறது. ஆனால், புதுக்கவிதையின் பமாழி மாறுகிறது. எளிய வடிவத் திலிருந்து முற்றாக விலகி நவீனத்தை ணநாக்கி நகரும் கவிதைகளும் உள்ளன. அறிவியலின் வளர்ச்சியில் உயரத்தைத் பைாட்டுவிட்ட மனிைன் எல்லாவற்தறயும் ைன் பிடிக்குள் பகாண்டுவரத் துடிக்கிறான். உயிர்கதளப் தடக்கும் இதறவனின் ணவதல தயயும் ைட்டிப் றிக்க நிதனக்கிறான். கிரக லன்களுக்கு ஏற் குழந்தை பிறக்கும் ணநரத்தை மாற்றிதவத்ைால் சாைதனக் குழந்தையாக்கிவிடலாம் எனத் திட்டம்ண ாடும் மனிைர்கதளப் ற்றி எழுதுகிறார் முனியாண்டி ராஜ்.
குறித்ை ஹைதியிலும் குறித்ை ஹநரத்திலும் வயிற்றிலிருந்து வலுக்கொட்டயைொக பவளிஹயற்றப்பட்டது குழந்தை இந்ை இருபது முப்பைொண்டுகளில் அதுவும் சிகரம் எதும் பைொட்டிருக்கலொம்ைொன்
அது நடந்ைைா என அறியும் ஆவல் நமக்கும் பிறக்கிறது. கதடசி வரிகள் முகத்தில் அதறகின்றன.
மூதை வைர்ச்சி ைட்டும் குன்றொைலிருந்திருந்ைொல்
என்று முடிக்கிறார். இயற்தகயின் நியதிதய மீற முடியாை உண்தமதய அழுத்ைமாய்ச் பசால்கிறார். வாழ்க்தகயில் சில ணகள்விகளுக்கு விதடயில்தல என் து உண்தமைான். ஆனால், சில சமயங்களில் ணகள்விக்கான விதடதயயும் பூட்டுக்கான சாவிதயயும் நம் தகயில் தவத்துக்பகாண்ணட நாம் ைடுமாறுகிணறாம். இந்ை யைார்த்ை உண்தமதய ணக. ாலமுருகன் கவிதை சுட்டுகிறது. வளரி மார்கழி 2019 / 15
பலமுதற பூட்டியும் பூட்தட இழுத்துப் பொர்க்கும் அப்பொவின் தககளில் ைரத்துப் ஹபொயிருந்ைை வீட்டின் சொவி பகொத்துகள்
புதுக்கவிதையின் முன்ணனாடி எம். ஏ. இளஞ்பசல்வனின் கவிதை. டித்ை கவிதை என்றாலும் இக்காலத்துக்கும் ப ாருந்திவரும் கவிதை. நாற்காலிகள் ண சுகின்றன எனும் கவிதை
நொங்கள் ஹபொதையூட்டுவதில் பபண்கதையும் மிஞ்சியவர்கள் அைைொல்ைொன் எங்கதை அதடந்ைவர்கள் இறங்குவைற்கும் ஒப்புவதில்தல
சில கூடங்களில் எங்கதைக் தகப்பற்ற எங்கதைஹய தூக்கி அடித்துக்பகொள்ளும்ஹபொது நொங்கள் கொபலொடிந்து கண்ணீர் விடுகிஹறொம் அறிபவொடிந்ை ைக்களுக்கொக
இன்று நம் நாட்டில் அரங்ணகறும் நாடகங்களுக்கு அடிப் தடக் காரேம் இந்ை நாற்காலிகதளக் தகப் ற்றும் ணநாக்கம்ைாணன? எக்காலத்துக்கும் ப ாருந்தும் கவிதை இது கவிதைக்கான ைருேங்கள் எதவ என்று பசால்ல முடியாது. கண்ணில் விழும் ஒரு காட்சி சுைந்திரனுக்குக் கவிதைக்கான ாடுப ாருதளத் ைந்துவிடுகிறது. நிழல் இருக்தகயில் யாணரா தகவிட்டுச் பசன்ற நீலத் துண்டுைான் கவிதையின் கரு.
ஒரு ஹைவதையின் புன்ைதகயும் கண்ணீரும் ஒன்று ஹசர்ந்திருக்கலொம் ஈரப் பைத்ஹைொடு
அவள் முகம் துதடத்து ைன்தைக் கழுவி பகொண்டது அந்ை நீலத்துண்டு 16 / வளரி மார்கழி 2019
நீலத்துண்தடப் ார்த்துவிட்டுப் லர் கடந்து ண ாயிருக் கலாம். இங்கு சுைந்திரனால்ைான் அந்ைச் சிறிய துண்டிலும் கவிதை பநய்ய முடிந்திருக்கிறது. மனிைன் எண்ேங்களால் உருவானவன். முன்ணன நடந்து ண ான லரின் ாைச் சுவடுகளில் இருந்து ைனக்கான வழிதய, சிந்ைதனதய, பகாள்தகதய உருவாக்குகிறான். அவர்கள் அவனுக்குள் ாதிப்புகதள உருவாக்குகிறார்கள். அதைப் ாடுகிறார் ணகாவி. மணிமாறன். ஆன்மிகப் பொதையில் பொைங்கதைக் கழுவிப் பொர்க்கும் நொல்வரும் நொயன்ைொர்களும் ைத்துவ ஏடுகதை அலங்கரித்ை சொக்கரட்டீசும் அரிஸ்ஹடொட்டலும் உலதகச் சர்வொதிகொரத்தில் ஒரு புறம் உருட்டிப் ஹபொட்ட ஹிட்லரும் நொன் இன்னும் என் பிம்பத்தைத் ஹைடியவொறு மற்றவர்களின் நகலாக, சுயம் இழந்ை மனிைனாக ஆகும் நிதலதயச் சுட்டிக்காட்டுகிறார் ணகாவி. மணிமாறன். மரபு என் து அதை ஆளத் பைரிந்ைவர்களுக்கு அற்புை ஆயுைம். இச்சிறப்பிைழில் ஆறு மரபுக் கவிதைகள். மாய விரல்கள் எனும் கவிதையில் ம.அ.சந்திரன் ைன் முதனப்புச் சிந்ைதனதய விதைக்கிறார். பவறுங்தக என் து மூடத்ைனம், உன் விரல்கள் த்தும் மூலைனம் என்றார் கவிஞர் ைாரா ாரதி. இருக்கும் விரல்கள் சைைொய் இல்தல ஏற்றத் ைொழ்வுடன் அதைந்திருக்கும் – அதவ எடுக்கும் பணிகளில் சைமிருக்கும் ஒவ்பவொரு விரலும் ஒவ்பவொரு சொைதை யளிக்கும் அற்புை ைொயங்கள் - இதை யறிந்ைவர்க் கில்தல ஹசொகங்கள்
சிறுகதைத் துதறயில் சாைதன தடக்கும் எழுத்ைாளர் ாதவ, மரபுச்சாட்தட சுழற்றுகிறார். நாட்டுப்புற ாடலாக அது ஒலிக்கிறது. வளரி மார்கழி 2019 / 17
பசொர் ைொலொம் ஹபொனீங்கைொ? பங்கைொஹைசி பொத்தீங்கைொ? உசொரொை ஆளுங்க உதழப்பொளி ைொனுங்க கத்ைரிக்கொய் பவண்தடக்கொய் கட்டுகட்டொ வித்துத்ைொன் புத்திஹயொட பபொதழக்கிறொன் பபொறுப்பொக இருக்கிறொன் ஊருக்குஹை அனுப்பித்ைொன் வூடுவொசல் கட்டிக்கிறொன் ஹபருவச்ச பிள்தைக்கும் பத்திரைொைொன் வச்சுக்கிறொன் கொடுஹைடு திரிஞ்சவனும் கொசுபணம் ஹசத்துட்டொன் ஆடுைொடு ஹைச்சவனும் அருதையொ உசந்துட்டொன் நம்ைபய ஏனுங்க நொசைொகிப் ஹபொயிட்டொன் கம்பு கத்தி தூக்கித்ைொன் தகதியொகிச் சொவுறொஹை
அந்நியத் பைாழிலாளிகள் இந்நாட்டில் உதழத்து முன்ணனற நம் இதளஞர்கள் வன்முதறயில் வாழ்க்தகதயத் பைாதலக் கிறார்கணள என வருத்ைத்தை இைனில் திவு பசய்கிறார். சுட்டும் விழிச்சுடர்ைான் கண்ேம்மா சூரிய சந்திரணரா என்று ாடினார் ாரதியார். அணை கண்ேம்மாவின் தகபிடித்து கம் ார் கனிபமாழியும் ாடுகிறார். ண்பிதனயும் உண்தம அறிவிதனயும் ைராை பவறும் ஏட்டுக்கல்வியினால் யணனதும் விதளயாது எனக் கூறுகிறார்.
கல்வி வைந்ைைடி கண்ணம்ைொ – நொட்டில் கருத்து வைரலடி கண்ணம்ைொ பல்கதலக் கல்வியிலும் கண்ணம்ைொ – ஏற்ற பயன்ைதைக் கொணலடி கண்ணம்ைொ
படிப்பது பைவிக்பகைக் கண்ணம்ைொ – உலகில் பழக்கம் ஆைைடி கண்ணம்ைொ
18 / வளரி மார்கழி 2019
அடக்கம் இல்தலயடி கண்ணம்ைொ – இன்று அறிவும் இல்தலயடி கண்ணம்ைொ
சிறுகதைப் தடப் ாளர் ணவ. இராணேஸ்வரியின் கவிதை ‘ணைநீரின் ைனிதமப் ாட்டு’. இந்ைக் கவிதையில் ஒரு ணசாகக் கதைதய எழுதுகிறார்.
ஹசொபவன்ற ைதழயில் சுதவயொை ஹைநீர் உள்ைம் துள்ளும் உற்சொகத்தில்
என்று உற்சாக உேர்ணவாடு கவிதை பைாடங்குகிறது.
பசிக்கிறது யொரொவது வந்ைொல் சதைத்துச் ஹசர்ந்து சொப்பிடலொம் இன்தறக்கு இந்ைத் ஹநநீர் ஹபொதும்
பிள்தளகள் பவளிநாட்டில் நிரந்ைரமாய் ைங்கிவிட இங்ணக ைனித்திருக்கும் ஒரு ைாயின் ைனிதமத் துன் த்தை இக்கவிதை காட்டுகிறது. மணகந்திரன் நவமணி அழிந்துவரும் சுற்றுச்சூழல் ற்றிச் சிந்திக்கிறார். வீட்டருணக றதவதயக் காணும்ப ாழுது அது வனத்தைத் பைாதலத்ை றதவயாக அவரின் ார்தவயில் டுகிறது.
முன்பு அங்கு பபருவைபைொன்று இருந்திருக்க ஹவண்டும்
வைம் பைொதலத்ை பறதவ இனி எதை நிதைத்து சிறகு விரிக்கும்? வீட்டின் சொைரத்தின் கம்பிகளிதடஹய ஹகட்கும் பறதவயின் குரலில் இது ஹபொன்ற கதைஹயனும் ஒன்று இதசக்கப்பட்டிருக்கலொம்
வளரி மார்கழி 2019 / 19
வனத்தை அல்லது வாழுமிடத்தைத் பைாதலத்ைது றதவ மட்டுமா? எண்ேற்ற உயிரினங்களும் அல்லவா? அண்தமயில் கூட புலனத்தில் ஒரு ைகவல் வந்ைது. 325 மில்லியன் ஆண்டுகள் பூமியில் வாழ்ந்ை ைட்டான், நீர்நிதலகள் இல்லாமல் ைாம் வாழுமிடத்தை இழந்து கவதலக்கிடமாக உள்ளன என்ற ைகவல். அதவ மணலசியத் ைட்டானாக இருக்காது என நம்புகிணறன். கவனத்தை ஈர்க்கும் இன்னும் சில கவிதைகள் இைழில் உள்ளன. வனத்தைப் ப ண்ோக உருவகித்து நித்தியா வீரராகுவின் ‘வனத்தி’ கவிதை. மரேத்தின் ருசி அறிய விரும்பும் ஒரு ப ண்ணின் மனநிதலதயப் ற்றி ணயாகியின் ‘ருசியானவள்’ கவிதை. வாழ்க்தக பநடுக கனதவத் ணைடித்ணைடி வாழும் வாழ்தவ இழக்கும் ப ண்ணின் மனநிதலதயப் டம் பிடிக்கும் இராஜியின் ‘பைாதலைலின் ஆரம் ம்’ கவிதை. தீர்ந்துவிடாை பசாற்களாய் ைன்னுள் ஊற்பறடுக்கும் நதியாய் கண்ேதனக் பகாண்டாடும் மீராவாணியின் கவிதை. எந்ை மண்ணிலிருந்து ைமிழ்நதி ஓடிவந்து நம் உேர்தவ நதனத்ைணைா, எந்ை மண்ணிலிருந்து கவிதைப்புயல் புறப் ட்டு வந்து நம்தமப் புரட்டிப் ண ாட்டணைா அந்ை மண்ணிலிருந்து மணலசியக் கவிதைகளுக்குத் ைனிச்சிறப்பிதன அளித்து கவிதைச் சிறப்பிைதழ மலரச்பசய்ை வளரி ஆசிரியர் அருோசுந்ைரராசன், ப ாறுப் ாசிரியர் அழ. கீரைன் ஆகிய இருவரும் நம் நன்றிக் குரியவர்கள். கவிதைகதளத் திரட்டித் ைந்ைணைாடு கவிதைச் சிறப்பிைழ் பவளியீட்தட மணலசிய நகர்களில் நடத்திட முக்கிய ங்களிப்த வழங்கியவர்கள் வாணிபேயம் ைதலதமயிலான மதழச்சாரல் இயக்கத்தினர்.
மின்சொரமில்லொ இரபவொன்றில் புன்ைதகத்ைொய் நீ பவளிச்சைொைைடி வீடு
20 / வளரி மார்கழி 2019
வளரி கவிதை இைழின் மணலசியச் சிறப்பிைழ் பவளியீட்டு நிகழ்வு ைதல நகர் ணகாலாலம்பூரில் மதழச்சாரல் குழுமத் தின் ஏற் ாட்டில் ணகாலாகலமாக நடந் ணைறியது. நவம் ர் 20ஆம் திகதி மாதல 6.00 மணிக்கு, ைதலநகர் விஸ்மா துன் சம் ந்ைன் ைான்ஸ்ரீ ணசாமா அரங்கில் நதடப ற்ற நிகழ்வில் ணைசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத் ைதலதமச் பசய லாளர் டத்ணைா ா. சகாணைவன் சிறப்பு விருந்தினராக கலந்து பகாண்டார். வளரி இந்நிகழ்வில் ங்ணகற்றுச் சிறப்பித்ைார். கவிதை ணமம் ாட்டுக்காக, குறிப் ாக ப ண்களிடம் ணைங்கிக் கிடக்கின்ற கவிதை ஆர்வத்தை, அதிலும் திருமேத்திற்குப் பிந்தைய வாழ்க்தகயில் ல்ணவறு சூழல்களால் ைங்களின் கவிதை ஆற்றதலத் ைமக்குள்ணளணய ஆழப்புதைத்திருக்கின்ற ப ண்கதள மீண்டும் கவிதை எழுைத் தூண்டும் முயற்சியாக 2009 இல் வளரி என்ற கவிதை அதமப்பு ணைாற்றுவிக்கப் ட்டது என்று வளரி ஆசிரியர் ைமது உதரயில் குறிப்பிட்டது தடப் ாளர்களின் கவனத்தை ஈர்த்ைது. அவ்வதகயில், மணலசியத் ைமிழரின் இலக்கிய நயம் பசறிந்ை சிறப்பிைழாக கார்த்திதக இைழ் பவளிவந்துள்ளது. 104 க்கங்களில் 76 மணலசியக் கவிஞர்களின் மண்மேம் கமழும் கவிதைகள் இவ்விைதழ அலங்கரித்துள்ளன. கவிஞர் மு. மணிக்குமார் ைமது வரணவற்புதரயில், இந் நிகழ்ச்சிக்குப் ண ருைவியாக இருந்ை ணைசிய நிலநிதி கூட்டுறவுச் வளரி மார்கழி 2019 / 21
சங்க நிர்வாக இயக்குநரின் ஒத்துதழப்புக்கு நன்றிதயத் பைரி வித்துக் பகாண்டார். இைழாசிரியர் குறித்ை அறிமுகத்தை மணலசிய எழுத்ைாளர் ணயாகி சிறப் ாக ணமற்பகாண்டார். கவிஞர் ந. ச்தச ாலனின் வளரி மணலசியச் சிறப்பிைழ் குறித்ை திறனாய்வு உதரைான் இந்நிகழ்ச்சிக்கு முத்ைாய்ப் ாக அதமந்திருந்ைது. இைழில் இடம்ப ற்றுள்ள கவிதைகதள ணமற்ணகாள்காட்டி சிறப் ான ஆய்வுதரய அவர் வழங்கினார். பைாடர்ந்து, 'மணலசியப் புதுக்கவிதைகளின் ண ாக்கும் ணநாக்கும்' எனும் ைதலப்பில் கவிஞர் முனியாண்டி ராஜ் உதரயாற்றினார். மலாயாப் ல்கதலக்கழக இந்திய ஆய்வி யல்துதற இதேப்ண ராசிரியர் முதனவர் கிருட்டிேன் மணி யம் ைதலதமயுதரயாற்றி சிறப்பிைதழ பவளியிட்டார். முைற் பிரதிதய நிலநிதி கூட்டுறவுச் சங்க நிர்வாக இயக்குநர் ப ற்றுக்பகாண்ட ணவதளயில், ஏறக்குதறய 100 சிறப்பிைழ் பிரதிகதளக் கலந்துபகாண்ட தடப் ாளர்கள் வாங்கிச்பசன்று நிகழ்ச்சிதய ணமலும் சிறப்பித்ைது நிதனவு கூரத்ைக்கது.
22 / வளரி மார்கழி 2019
அகிலபமங்கும் நீக்கமற நிதறந் திருக்கும் ைமிழ் அட்லாண் டாவிலும் எழுத்துப் பூக்களின் மேம் ரப்பி மகிழ்வித்ைது. நவம் ர் 1 7, 20 1 9 அன்று. ஆல்ஃப ரட்டாவில் நிகழ்ந்ணைறிய அட்லாண்டா வாழ் ைமிழர்கள் மற்றும் உறவினர்களின் முைல் நூல் பவளியீட்டு நிகழ்வில், ல கண்டங்கதளத் ைாண்டித் ைன் சுதவ மாறாது ஓங்கி ஒலித்ைது ைமிழ். அட்லாண்டா மாநகர ைமிழ்ச்சங்கத்தின் முழு ஆைரவுடன் மூன்று நூல்களும், இரண்டு தகணயடுகளும் ஒணர சமயத்தில் இந்நிகழ்வில் அரங்ணகறியது ப ருதமக்குரியது.
முைல் நாள் நதடப ற்ற ைமிழ்ச்சங்க தீ ாவளி விழாவில், திருமதி பேயா மாறன் நூலாசிரியர்கதள அறிமுகப் டுத்தி, நூல்கதளப் ற்றிய முன்ணனாட்டத்தை அழகுற எடுத் தியம்பினார். அவர் ண சுதகயில், “இதளய சமுைாயத்தினரிடம் புத்ைகங்கள் டிக்கும் ழக்கம் ைற்ண ாது மிகவும் குதறந்து வருகிறது. இப் ழக்கத்தை வளர்த்துக் பகாள்ள நிதனப் வர்கள், முைலில் இதவ ண ான்ற முைல்நூல்கதளப் டிக்க ணவண்டும். ஏபனனில் இவற்றில்ைான் நமக்குப் புரியும் எளிய நதடயில் நமக்குள் நடக்கும் விடயங்கள் ற்றி எழுைப் ட்டிருக்கும்” என் தைச் சுட்டிக்காட்டினார். சங்கத்தின் வசந்ைமலர் குழுவினர், நூல்கதள அன்தறய சிறப்பு விருந் தினர் முதனவர் கு. ஞானசம் ந்ைனிடம் அளித்து அவரது வாழ்த்துகதளப் ப ற்றனர். நவம் ர் 17 அன்று திரு சங்கர் ைங்கணவலு, திருமதி மதி பிர ா அனந்த், திரு ஆகிய ஐவரது முைல் ட்டன. ைமது பசாற் பசறிந்ை அழகுத் மாறன் வரணவற்புதர பைாடங்கியது.
திருமதி பிரதீ ா பிணரம், இராஜி ராமச்சந்திரன், திரு அனந்ை சு ப்பிரமணியன் நூல்கள் பவளியிடப் சுதவயும் ைமிழில் திருமதி பேயா வழங்க, நிகழ்ச்சி இனிணை
வளரி மார்கழி 2019 / 23
விழாவின் சிறப்பு விருந்தினராகப் ங்ணகற்ற, புதுச்ணசரிதயச் ணசர்ந்ை முதனவர் அமிர்ைகணேசன், ைமிழில் ல கதை மற்றும் கவிதை நூல்கதள எழுதியவர். ைமிழார்வம் மிக்கவர். ைமது "ஒருதுளிக்கவிதை" என்ற அதமப்பின் மூலம் ல புதிய எழுத் ைாளர்கதள ஊக்குவித்து, சிறந்ை தடப்புகதள உருவாக்கி நூலாக்கம் பசய்வதில் உறுதுதேயாய் இருப் வர். இவருக்கும் உடனிருந்து சிறப்பித்ை ைமிழ்ச்சங்கத் ைதலவர் திரு. குமணரஷ் மற்றும் லில் ர்ன் ைமிழ்ப் ள்ளி முைல்வர் திரு. இரவி ழனியப் னுக்கும் நூலாசிரியர்கள் மலர்ச்பசண்டு வழங்கினர்.
நூல்களின் முைல் பிரதிகதள திரு. இரவி ழனியப் ன் பவளியிட்டார். வசந்ைமலர் குழுதவச் சார்ந்ை திருமதி. பிரதீ ாவின் "ஆழியில் அமிழ்ந்ை என் அழகிய மரப் ாச்சி" என்ற கவிதை நூலின் முைல் பிரதிதய வசந்ைமலர் ஆசிரியர் திரு. ஆதிமுத்து , ைமிழ்ச்சங்கச் பசயற்குழு உறுப்பினரான திரு. சங்கரின் "ப யல் நீர் சாரல்" என்ற கவிதை நூதல திரு. இரவி ழனியப் ன், லட்சுமி ைமிழ்ப் ள்ளியின் துதே முைல்வர் திருமதி. இராஜியின் "அம்மா வருவாயா?" என்ற கட்டுதர நூதல, லட்சுமி ைமிழ்ப் ள்ளியின் முைல்வர் திருமதி. லட்சுமி சங்கர் , திருமதி. பிர ா அனந்தின் "நல்பலண்ேங்கள் நாற் து" என்ற தகணயட்டு நூதல அவரது சணகாைரி திருமதி. லலிைா சுவாமிநாைன் , திரு. அனந்ை சுப்பிரமணியனின் "நான் ணகட்டறிந்ை ாரதி" என்ற தகணயட்டு நூதல திரு. குமார் சுவாமிநாைன் ஆகிணயார் ப ற்றுக்பகாண்டு, நூல்களின் கருப்ப ாருள் ற்றியும் நூலாசிரியர்களின் எழுத்ைாற்றல் ற்றியும் ைங்கள் கருத்துகதள முன்தவத்ைார்கள். நூல்களில் ைாங்கள் இரசித்துப் டித்ை குதிகதளயும் சுதவ ட ார்தவயாளர்களுடன் கிர்ந்து பகாண்டனர். பின்னர் ண சிய திரு. இரவி ழனியப் ன், 34 ஆண்டு களாக இயங்கி வரும் லட்சுமி ைமிழ்ப் ள்ளிதயயும், 25 ஆண்டுகளாக இயங்கி வரும் லில் ர்ன் ைமிழ்ப் ள்ளிதயயும் அைன் ணிகதளயும் ாராட்டினார். ணமலும் எவரும் ரிந் துதர பசய்யாை காரேத்தினாணலணய ாரதியார் "ணநா ல் ரிசு" ப றவில்தல என்றார். அது ண ான்ற ஒரு ைவறு இனி நடவாதிருக்க இது ண ான்ற நிகழ்ச்சிகள் ண ருைவியாய் இருக்கும் என்றார். திரு. குமணரஷ் ண சுதகயில் இந்நிகழ்ச்சி, "அட்லாண்டா ைமிழ்ச்சங்கத்திற்கு ஒரு “தமல் கல்” என்றார். அதனவரும் ைமிழில் நூல்கள் எழுை ணவண்டும் என்று வலியுறுத்திய அவர் வசந்ைமலர் குழுவிற்குத் ைனது ாராட்தடத் பைரிவித்ைார். பின்னர் வசந்ைமலர் குழுவின் ஆசிரியரும் ைமிழ் ஆர்வ லருமான திரு. குமணரசன் உதரயாற்றுதகயில் பமாழிப் ற்
24 / வளரி மார்கழி 2019
தறயும் ண் ாட்டின் மீதுள்ள மரியாதைதயயும் இதளய ைதலமுதறயினருக்குக் பகாண்டு பசல்வது மிக அவசியம் என்றார். நூல்கதளயும், நூலாசிரியர்கதளயும் ாராட்டிப் ண சிய அவர் நூல்களில் ைான் வாசித்து மகிழ்ந்ை சிறப்பு அம்சங்கதள எடுத்துதரத்ைார்.
அைன்பின் நூலாசிரியர்கள் ைங்களின் நன்றியுதரதய வழங்கினர். ைங்களுக்கு எழுத்ைார்வம் ணைான்றக் காரே மாயிருந்ை நிகழ்ச்சிகள் மற்றும் எழுதுவைற்கு ஊக்கமும், உறுதுதேயுமாய் இருந்ை குடும் த்தினர் மற்றும் நண் ர்களுக்கு நன்றி பைரிவித்ைனர். ைங்களது தடப்புகளுக்கு நூல்வடிவம் பகாடுத்ை திரு. அமிர்ைகணேசன் அவர்களுக்குத் ைமது பநஞ்சார்ந்ை நன்றிகதளத் பைரிவித்ைனர்.
பின்னர் திரு. அமிர்ைகணேசன், நூலாசிரியர்களுக்குப் ப ான்னாதட அணிவித்துச் சிறப்புதரயாற்றினார். எழுத்ைாளர் என் வர் எழுத்தை ஆள் வராக இருத்ைல் ணவண்டும் என்றார். ைமது முைல்நூதல பவளியிடத் ைாம் கடந்து வந்ை ைதடகதளப் கிர்ந்து பகாண்ட அவர், அத் ைதகய ைதடகதளப் ண ாக்க ைன்னாலான முயற்சியாகணவ ைமது "ஒரு துளிக் கவிதை" என்ற அதமப்பின் மூலம் முைல் பவளியீட்டாளர்கதள ஊக்குவிப் ைாகவும் பைரிவித்ைார். திருமதி. இராஜியின் "அம்மா வருவாயா?" என்ற நூதலப் ற்றிப் ண சுதகயில், மிகவும் அருதமயான யனுள்ள கட்டு தரகளும், அனு வத் துணுக்குகளும் நிதறந்ை நூல் என்றார். திரு சங்கரின் "ப யல் நீர் சாரல்", காைலும் வீரமும் கரம் ணகார்த்ை கவிதைகள் நிதறந்ை நூல் என்றார். திருமதி. பிரதீ ாவின் "ஆழியிணல அமிழ்ந்ை என் அழகிய மரப் ாச்சி" என்ற நூலுக்கு அைன் ைதலப்ண முத்ைாய்ப்பு என்றார்.
ைமது அதமப்பின் மூலம் பவளியிடப் ட்ட இரண்டு புத்ைகங்கள் ஐக்கிய நாடுகள் சத க்குப் ரிந்துதரக்கப் ட்டிருப் தைத் பைரிவித்ைார். லவிை வண்ேங்களாய் மின்னும் ைமிழ்ச் சங்கங்கள் அதனத்தும் வானவில்லாய் ஒன்றிதேந்து, வரவிருக்கும் வட அபமரிக்கத் ைமிழ்ச் சங்கப் ண ரதவ (FeTNA) யில் கூட்டாகச் பசயல் ட ணவண்டும் என்று வலியுறுத்தினார். ன்னாட்டு எழுத்ைாளர் ண ரதவ அதமக்க ணவண்டும் என்ற ைமது ஆவதலயும் பவளியிட்டார். ணமலும் அதனவரும் நிதறய ைமிழ்ப் புத்ைகங்கள் வாசிக்க ணவண்டும், நிதறய புத்ைகங்கள் எழுைணவண்டும் என்று கூறியவர், குழந்தைகளுக்குத் ைமிழ் வாசிப்த ப் ழக்கப் டுத்ை எளிதமயான ல வழிமுதறகதளச் பசால்லிக் பகாடுத்ைார். இதளய ைதலமுதறயினர் லர் எழுத்ைாளர்களாக உருவாக
வளரி மார்கழி 2019 / 25
ணவண்டும் என்றும் மூத்ை ைதலமுதறயினர் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஊக்கம் அளிக்க ணவண்டும் என்றும் கூறினார். திருமதி. பேயா மாறன் நன்றியுதர வழங்க விழா இனிணை நிதறவுப ற்றது. இணைா, ைமிழ்த்ைாயின் இலக்கியப் ப ான்னாதடயில் ஐந்து புது நூல்கள். "திறமான புலதமபயனில் பவளிநாட்டார் அதை வேக்கஞ் பசய்ைல் ணவண்டும்" என்ற ாரதியின் கனவு நனவாகும் நாள் பைாதலவில் இல்தல. ைமிழ் வளர்ப்ண ாம்! வளம் ப றுணவாம்!
அழகொை இைஞ்சிவப்பு கண்தணப் பறிக்க அடுக்குைொடிக் கட்டடம் வொைத்தையும் பகொஞ்சம் கிள்ை புதுைணத் ைம்பதிதயப்ஹபொல் புதுப்பபொலிவுடன் மினு மினுக்க அண்தட வீட்டு பவள்தைக்கொரர்கள் லொரி சொைொன்கதைத் ைங்கள் வீட்டுக்குள் அதடக்க என் பைத்தைக்கும் ( ைைம்) ஆள் வந்துவிட்டபைை எைக்குள் சந்ஹைொசம் பொல்ஹபொல் பபொங்கி வழிய அவர்கள் உண்ண ஹகொழிச்ஹசொறும் பழச்சொறும் பரிைொறும்ஹவதை என் எதிர்வீட்டுச் பசம்பருத்திஹபொல பூக்க ஆரம்பித்ைது நட்பு
26 / வளரி மார்கழி 2019
எப்பபொழுதும் ஹபொலஹவைொன் நொனிருந்ஹைன்... உன்தை நிரொகரிக்க ஹவண்டியல்ல என் வரவு உைக்கு ஏைொற்றத்தை அளித்ைைொல் என்ைஹவொ அனுப்பி தவத்துவிட்டொய் அந்ை அதடைதழதய என்தை அதழத்து வொ என்ஹற வந்ை ைதழஹயொ? என்தை விடொைல் இழுத்ைது பகொஞ்சம் பபொறு என்கிஹறன் ஹகட்க ைறுக்கிறது கொற்ஹறொடு தகஹகொர்த்து கைதவ அதடக்கிறது திதரச்சீதலகதைக் பகொண்டு என் முகத்தை உரசுகிறது நொற்கொலிகதைப் பறக்கவிடுகிறது என்ைடொ இது இந்ை ைதழஹயொடு பபரிய ஹசொைதையொப்ப் ஹபொச்ஹச இருக்தகயிலிருந்து எழுந்ைவுடன் கொற்று பைல்ல அடங்கியது ைதழ பகொஞ்சம் ைணிந்ைது ஆைொலும் விட்டபொடில்தல அந்ை அதடைதழ என்தைத் பைொடர்ந்ஹை வந்ைது பைல்லிய சொரலுடன் நீ இருக்கும் இடம் வந்ைவுடன் கண் அதசத்திருப்பொய்ஹபொல ைதழயிடம் பபொழிந்ை ைடம் பைரியொைல் நின்ஹற ஹபொைது அந்ை அதடைதழ இனி என்தை அதழத்து வர பைல்லிய கொற்று ஹபொதும் அடம் பிடிக்கும் இந்ை அதடைதழ ஹவண்டொஹை வளரி மார்கழி 2019 / 27
பன்ைண்டொப்பு படிக்கும்ஹபொது அதரபரிட்தச நொள்கள் பபரும்பொலும் ைதழக்கொலைொகத்ைொனிருக்கும், அப்பபொழுபைல்லொம் அடர் ைதழயில் நதைவைற்கொகஹவ எங்களிருவரின் தசக்கிள் நிகழ்த் ைகவின்றி நிச்சயம் கதடவிழும், கதடவிழுந்ை தசக்கிதைத் ைள்ளிக்பகொண்டு கடக்கும் சொதலகள் அவள் ைதலநிமிர்ந்து ஹபசும் வொர்த்தைகள்ஹபொலஹவ பைொக்கிநிற்கும் அப்படிபயொரு நொள் முைல் முதறயொக ஓரரவைற்ற சொதலயின் இதடபவளியில் அவபைன் முகம்பொர்த்து "சளி பிடிச்சிக்கப்ஹபொகுது" என்றதுைொன் ைொைைம், அடுத்ை கணஹை அவள் மீைொை அத்துதண ைதிப்தபயும் பகொண்டு வந்ைது அம் ைொைதழ.... 28 / வளரி மார்கழி 2019
அம்ைொ எைக்கு ஆதசயுடன் ஊட்டிய பைொழி இயல் இதச நொடகைொய் இையம் புகுந்ை பைொழி பபொதிதகயில் பிறந்ை ஹபபரழில் உைக்கு அலங்கொர ஆபரணைொய் ஐம்பபருங் கொப்பியங்கள்! திருக்குறைொல் திருமுடி சூடிய ைமிழ் நீ ைதலக்கைம் இல்லொ இலக்கண இலக்கியங்கைொல் இனிதை கொணும் எம்பைொழி ைமிழ் நீ இைைொற்றங்கைொலும் ைைைொற்றங்கைொலும் நீ பைொழி ைொற்றம் கொண்கிறொய ைமிதழக் கொக்க ைமிழொகப் ஹபசுங்கள் ைமிதழ... அந்நிய பைொழிதய அதணத்து அன்தை பைொழிதய அழிக்கொதீர்கள்! ஹபசும் ஹபொதும் எழுதும் ஹபொதும் அவதை உயிர்க்பகொதல பசய்யொதீர்கள் வதை ைொங்க முடியொைல் அழுது ைவிக்கிறொள் !
வளரி மார்கழி 2019 / 29
கொலடிக்குள் புதைந்ை கள்ைழகர்சொமியின் ஞொபகங்கள் கீழடியில் ைதறயொது கண்படடுத்ை பபொக்கிசங்கள்... கண்களில் ஹைொன்றிடொ கதலயொை பசொத்துகள் கொலத்ைொல் அழிந்திடொ கற்பகத்தின் விருட்சங்கள்! ைண்மூடி ைதறந்ைபின்னும் ைண்வொசம் ைொறவில்தல ைைம்நிதறய முத்துக்கள் ைதைநிதறய தவரங்கள் ைொயஹைொ இது ைந்திரஹைொ ஹைொண்டமுடியொ பபொக்கிசங்கள் ைதறந்ஹை கொட்டும் ைண்ணடியின் ைகிதைகள்! அஹசொக ைன்ைன் ஆண்டைற்குப் பொடபைை அணியணியொய் ஆபரணங்கள் அற்புைைொய்க் கல்பவட்டுகள் அழகழகொய் நீஹரற்றும் அதறக்கதற பபருங்பகொப்பதரகள் அருவி ஹபொஹலொடுைது ஓதடயல்லஹவ சுதவஹயொதட! பசதுக்கிய பசம்பொதையில் பசந்ைமிழின் எழுத்துருக்கள் பசதுக்கொைல் நொபைழுதிவிட பசொத்தைகைொய் ஹபொகுஹை உருட்டி விதையொடிய சிறுவர்கள் கரங்களிலும் உருைொைல் ஹையொைல் உருபதித்ை ைங்கக்கொசுகள் அருதையொய்க் கிதடத்திட்ட ைமிழன் நொகரிகம் வறுதையின்றி வொழ்ந்ைொபரை வதகயொை கல்பவட்டிஹல! மும்ைொரி பபய்தும் ைதழநீரொல் அழியொ பளிங்குக்கற்கள் ைதலக்க தவக்கும் ைதலஹயொவியங்கள் படிக்கட்டுகைொய் முன்ஹைொர்கள் சந்ைதிக்பகை ைணிைணியொய்ச் ஹசகரித்து மூடொைல் முடிந்துதவத்ை மூத்ஹைொரின் ஹசமிப்புகஹை! ஆதியில் புதைத்திட்ட அழியொச் சின்ைங்கள் ஆழியில் கதரயொ அதடயொைைொய் ைொய்ைடியொம் நம் கீழடி! 30 / வளரி மார்கழி 2019
32 / வளரி மார்கழி 2019