Valari february 2018

Page 1

கருவி: 09

வீச்சு: 10

மாசி வளரி - மாசி 2018 / 2018 1


அரிசில்லை விறகில்லை கறியில்லை நல்ை அரசில்ைாக் காரணத்தால் இவ்வளவு ததால்லை! வரிலைத ாடு வாழ்ந்தார்கள் தமிழ்நாட்டு மக்கள்! மன்னவர்கள் அந்நாளில் முலறதைய்த தாலை! பரிசில் தபறும் தமிழ்ப்புைவர் அந்நாளில் வாழ்ந்தார் லபந்தமிழ்வாழ்ந் ததுவாழ்ந்த திப்தபரி லவ ம் வருவாய்நீ லதப்தபாங்கல் திருநாலள வாவா! வறுலமஅறத் துன்பமற மகிழ்ச்சி தகாண்டு வாவா? தவட்டதவளி வானத்லத மாணிக்கம் ஆக்கும் தைங்கரும்பு நாட்டினிலை தவல்ைமில்லை; வாழ்லவ எட்டிக்காய் ஆக்கிவிட்டார் ஆளவந்தார்! மானம் இருப்பதாய்ச் தைால்கின்றார் அறிவற்ற லபச்லை! எட்டுகின்ற பாங்தகல்ைாம் தமிழர்புகழ் அன்றி இல்ைாலம என்னுதமாரு லபச்சிருந்த தில்லை மட்டற்ற தைல்வலம ''லதப்தபாங்கல் நாலள'' வறுலம றத், துன்பமற நீ வந்தாய் வாவா! தமிழ் இகழ்ந்தார் கல்சுமக்கும் படிதைய்த இந்தத் தமிழ் நாட்டில் தமிழர்க்லகார் ஆதரவும் இல்லை; தமிழறி ார் ஆளுகின்றார் அதனாலித் ததால்லை, தமிழ்அறிந்தார் ஆட்சியிலனக் கண்டார் அந்நாளில்! கமழ்கின்றகருத் துண்டா இந்நாளில்? இன்று கண்குழிந்த ஆளவந்தார், வடநாட்டின் அடி ார்! அமிழ்லதவா! லதப்தபாங்கல் திருநாலள வாவா, அகமகிழ்ச்சி தகாண்டுவா எல்ைார்க்கும் இங்லக! ஏர்தட்டா துழுதுழுது ப ன்விலளக்கும் உழவர் எழில்நாட்டின் முகத்தினிலை அழகில்லை, நாட்லட ஓர்தட்டாய்த் தட்டிப்லபாய்த் தாம்வாழ எண்ணும் ஆளவந்தார் தைய்லகயினால் உற்றதிந்தத் ததால்லை லபார் தட்டும் முரதைாலிக்கத் தமிழ்நாட்டில் இந்நாள் தபாதுத்ததாண்டு தவல்கலவ தவல்கலவ என்று மார்தட்டி வந்தாய்நீ லதப்தபாங்கல் நாலள வறுலம றத் துன்பமற மகிழ்ச்சிதகாண்டு வாவா! 2 / வளரி - மாசி 2018


வளரி களத்தினில் வழ்த்திடும் ீ எதிரியை- வளரி

உள்ளடக்கம் கவிதைகள்

எழுத்தினில் உைர்த்திடும் கவியதயை

முதன்லம ஆசிரி ர் : முலனவர் ஆதிரா முல்லை ஆசிரி ர் : அருணாசுந்தரராைன் இலண ஆசிரி ர்கள் : நக்கீரன்மகன் (தடன்மார்க்) லதவி ரவி (குலவத்) துலண ஆசிரி ர்கள் : தெர்மிஸ் ரூபினா

அ சுகன் ா ஆசிரி ர் பீடம் : வசுந்தரா பகிரதன் (அவுஸ்லரலி ா) சுகி வித் ா (லெர்மனி) பாமினி தைல்ைத்துலர (இைங்லக) சுபஶ்ரீ லமாகன் (சீனா) தி ாக. ரலமஷ் (சிங்கப்பூர்) ஈழபாரதி (பிரான்ஸ்) உஷா மலகசுவரி முதன்லம ஆலைாைகர்கள் : லேமைந்திர பதிரன (இைங்லக) முனா நித்தி ானந்தன் (கனடா) இரா. சிவகுமார் (மதுலர) சுப பிலரம் (தைன்லன) முலனவர் பாஸ்கரன் (தைன்லன) பக்க வடிவலமப்பு ; சிவ பரதன் (இைங்லக) அச்சு : இத ம் ஆப்தைற் பிறிண்டர்ஸ் காலள ார் லகாயில்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வித்யாசாகர் பபண்ணியம் பசல்வக்குமாரி அருணாசுந்தரராசன் குமார் சசசயான் யாழ்சவந்தன்

ம ொழிமெயர்ப்புக் கவிதைகள் எம். ரிஷான் பஷரீஃப் சமயசவல்

நூல் அரங்கம் பா. பெய்கசணஷ் எழுதிய 'மஞ்சள் பவயிலும் மாயச் சிறுமியும் ' - அபிநயா சிறீகாந்த் கவிஞர் பரிமளாசதவி​ி் எழுதிய ‘பமல்ல விரியும் சிறகுகள்’ - சுப்ரா சவ. சுப்பிரமணியன்

கட்டுதர கவிஞர் அறிமுகம் நிகாச ார் பர்ரா - கவிசாகித்யன் 32, கீழ ரத வீதி

மானாமதுரர—630 606 மின் அஞ்சல்

valari2009@gmail.com

ரைபேசி 78715 48146


சிங்கள ம ொழிக்கவிதை :

இது என்ன விசித்திரமான தேசம் கைக்குழந்கேைள் ேவிர்த்து ஆண்வாகைதேதுமில்கை எல்தைாருதம பெண்ைள் வே​ோனவர்ைள் நடுத்ேர வேதுகைதோர் யுவதிைள் எல்தைாருதம பெண்ைள் விழிைளில் விேப்கெத் தேக்கிே நண்ெ ொழ்ெட்டுச் சிகேந்து பவறுகமோன இவ் விசித்திர நைரில் எஞ்சியுள்ள எல்தைாருதம விேகவைள்

எமக்பைன்றிருந்ே ைணவர்ைகளத் ேந்கே​ேகரச் சதைாேரகரப் புத்திரர்ைகளச் சீருகை அணிவித்து வீரப் பெேர்ைள் சூட்டி மரிோகே தவட்டுக்ைளின் மத்தியில் புகேத்திட்தைாம் பசத்துப் தொனவர்ைளாை

4 / வளரி - மாசி 2018


நாங்கள் பிறவிக்கடல் நீந்தவும் இலறவனடி லைரவும் முடி ாது ஏதனனில் நாங்கள் ைாமன் ர்கள் லபான தென்மத்தில் பாவம் தைய்லதாலமா புண்ணி ம் தைய்லதாலமா ததரி ாது இந்த தென்மத்தில் நிைமாய் வாழ்கிலறாம் நாங்கள் ைாமானி ர்கள் ஜீவாத்மா பரமாத்மா ததரி ாது பசி ாத்மாக்கலள மட்டுலம அறிலவாம் நாளும் லகாளும் கிலட ாது நாங்கள் ைாமான் ர்கள் தைார்க்கலமா நரகலமா ததரி ாது இ ற்லகல தைார்க்கதமன அறிலவாம் பக்தி மார்க்கலமா ைக்தி மார்க்கலமா முக்தி தபறும் வழி ததரி ாது ைமத்துவ மார்க்கம் அறிலவாம் நாங்கள் ைாமானி ர்கள் அவதார புருைர்கலளா லபய்பூதலமா ஆட்படுத்தத் ததரி ாது மந்திர தந்திரமும் ததரி ாது சுதந்திரம் ஒன்லற அறிலவாம் நாங்கள் ைாமான் ர்கள் இந்த உைகு இ ற்லக ானது இந்த வாழ்வு இ ல்பானது இங்லகதும் நிரந்தரமில்லை இங்தகவரும் நிரந்தரமில்லை என தீர்க்கமுடன் அறிந்திருக்கிலறாம் அதனால்.... மால க்குள் மூழ்கி அல்ைலுறும் தாய்த் தமிழகத்லதக் காப்பாற்றப் லபாராடுகிலறாம் லபாறாடுகிலறாம் நாங்கள் ைாமான் ப் லபாராளிகள் ***

வளரி - மாசி 2018 / 5


1 நீ விரிக்கும் சிவப்புக் கம்பளப் பார்லவயின்மீது நான் மகிழ்லவாடு நடக்கிலறன், அங்லக மைர்வததல்ைாம் கவிலத ாகிறது

உண்லமயில் அலவகதளல்ைாம் உன் மீதான அன்பு மட்டுலம த ன் மலழப்தபண்லண! 2 இப்லபாததல்ைாம் நீ நடக்கும் ததருவழியில்கூடநான் அதிகம் வருவதில்லை, காரணம் என்லன நீ நிலனப்பதில்கூட உனக்கு வலித்துவிடக் கூடாது! 3 எனக்குள் ஒரு தவமிருக்கிறது, நீ அழுது கண்ட நாளிலிருந்து துவங்கி தவமது, 'இன்தனாருமுலற நீ அழுது கண்டால் அங்லக நான் இறக்கும் வரம் லகட்டு' தவமது! 4 உனக்கு கனவுகலளக் தகாடுத்துவிடக் கூடாததன அத்தலன கவனதமனக்கு, நாதனன் காதலுக்குள் கனவுகலளச் லைகரிப்பலதயில்லை உனக்கான அன்லபத் தவிர

6 / வளரி - மாசி 2018


புனைப்பெயப ொன்றின் அவசியத்னை எைக்குள் நொனை உணர்த்திக் ப ொண்டிருந்னைன் ஒருவழியொ ப் பெயப ொன்னைத் பைரிவுபெய்து எைக்கு நொனை சூட்டிக் ப ொண்னேன் நொன் அந்ைப் பெய ொை பிைகுைொன் நீ அறிமு மொகிைொய் வினைனயக் வினையொய் எழுதிக் ப ொண்டிருந்ை என் னெைொமுனை உன்னைக் வினையொக்கிய அற்புைத் ைருணம் அது... வினைக் ொை ற்ெனைனய உன் நினைவில் நினைநிறுத்திய வரி ள் சு மொைனவ... நீயொ இருந்ை நீ என் வினையொைொய் எைக் ொை வினையொ உன்னை அனேயொளப்ெடுத்திய அந்ைப் புனைப்பெய ொனைனய நீ என்னை அனைக்கும் ணங் ள் அதி உன்ை​ைமொைனவ ***

வளரி - மாசி 2018 / 7


அப்பா இறந்த பிறகு ைகுனம் பார்ப்பலத விட்டுவிட்லடாம் எதிரில் வருலவாதரல்ைாம் அம்மாவாகத் ததரிவதால்! தமிழிலைல அர்ச்ைலன நடக்கும் இடம் வீடு! லதாற்ற இடலம தவற்றியின் லதாற்ற (ஆரம்ப) இடம்! தவளுத்தததல்ைாம் பால் அல்ை, பலழ ைட்லட! ஒலர கறுப்புக் கால்ைட்லடக்கு ஐந்து ைட்லடகலள மாற்றி மாற்றிப் லபாடுபவலன நடுத்தரவர்க்கம்! நீந்தத் ததரிந்தும் மூழ்கி விடுகிலறன் கடனில்! 'ை'கரம் மாறி தால் வி'லள' நிைம் வி'லை' நிைமானது! 8 / வளரி - மாசி 2018


நூல் அரங்கம் :

இயற்கையயோடு இகயந்து இதயத்கத இறுக்கும் ைவிகதைள் இகை. விைசோயம், பழகைகய ைறந்த போகத, வையில், ைனம், விலங்குைள் யபோன்றைற்கறயய சுற்றி ைருகின்றன வபரும்போலோன ைவிகதைள். பசுகை வதோகலத்த ையல்வைளியில் எல்லோைற் கறயும் ைோரிச்சுருட்டி ையிற்றுக்குள் ஏப்பமிடும் பருந்துைளுக்கு ைத்தியில் வசஞ்யசோற்றுக்ைடன் தீர்க்ை தோழ்ைோரவைோன்றிலிருந்து சிதறிய வெல்ைணி எடுத்து சிறகு விரித்து ைருயை​ைத்தின் கூடு தலுக்ைோைக் ைோத்துக் கிடக்கும் ஊர்க்குருவிைள் 'சிட்டுக்குருவியின் வசஞ்யசோற்றுக்ைடன்' ைவிகதயில் ெைக்குள் ஏயதோ ஒரு யைதகனகய விகதத்துச் வசல்கின்றன. கூவடோன்றில் உகடந்த முட்கடயில் இருந்து ைழிகின்ற ஆன்ைோக்ைகை ருசிக்ை ைோய்பிைந்து ைோத்துக்கிடக்கிறது ெரி.மிஞ்சிய ஒட்டுத் துைள்ைகை ருசிக்கின்றது போம்பு. ஓரிரு ெோட்ைளில் யையரோடு அறுக்ைப்பட ைோத்திருக்கும் ' ைரத்தின் இயலோகை' பல யெரங்ைளில் அநீதிைகைச் சுலபைோய்க் ைடந்துவிடும் ெம் கையோலோைதத் தனத்கதயய குத்திக்ைோட்டுகிறது. சிறுைோற்றுச் சுழற்சியில் ஒற்கற முறுக்கு முருங்கை​ைரம் முறிந்து கிடக்கிறது. சோகல அைலப் படுத்துதலில் ைனிதச் சங்கிலியோய் முட்டிக்வைோண்டிருந்த புளியைரங்ைள் வதோகலந்து யபோயிருக்கின்றன.இகலை​ைோல் வபரும் சப்தம் யபோட்ட அரசைரம் யைோயில் ைட்டுைதற்கு இகடஞ்சல் என்று யைரறுக்ைப்பட்டிருக்கிறது. தன்ைோசம் சுைந்து அைண்டு விரிந்த இலுப்கப ைரம் ைல்யோண ைண்டபத்தின் ைதிற்சுைற்றோல் வளரி - மாசி 2018 / 9


இடம்வபயர்ந்து ஒடிந்திருக்கிறது. அதிர்ந்து யபசினோல் அகசயோைல் நிற்கும் தூங்குமூஞ்சி ைரம் வசோத்துத் தைரோறில் வைட்டுப் பட்டிருக்கிறது.முறிதலும், வதோகலதலும், யைரறுக்ைப்படுதலும், இடம்வபயர்தலும் ைனிதர்ைளுக்கு ைட்டுயை இருந்திருக்ைலோயை என்று ஏக்ைத்கத எழுப்புகின்றன இந்தத் 'வதோகலந்த ைரங்ைள்'. பலிபீடத்தின் தீட்டப்பட்ட ைத்திைளில் இருந்து தகல அகசக்ைோைல் தப்பித்து ைந்து லோரிக்குள் சிக்கும் 'பலி ஆடு', ஒரு பிரச்சகன யிலிருந்து தப்பி அகதவிட வபரிய பிரச்சகனக்குள் சிக்கும் சோைோன்ய ைனிதகனயய ைண்முன் நிறுத்துகிறது. மூச்சுவிட மூடியோைல் இருமி உடல் ெடுங்கி வதருயைோரத்தில் கிடக்கும் கிழைகனக் ைோணவும் யைட்ைவும் பிடிக்ைோைல் திறந்திருக்கும் சன்னல்ைகை ைனைற்ற கை​ை​ைோல் இறுை மூடி, ெோவயோன்றின் அழு ஊகைதோன் கிழைனின் இறப்புக்குக் ைோரணம் என்று வசோல்லும் 'கிழைனும் ெோயும்', ெம் சமூைத்தின் அைலப் யபோக்கைக்குறிப்பிட்டு அை​ைோனத்கத அதிைப்படுத்து கிறது. ைோனைம் யதடிய ைோட்டுப் பறகையின் குரகலத் திருடி, யைட்கடயோட விகழயும் சிறுத்கதயின் ைோலடிகயக் ை​ை​ைோடி, மீன் பிடிக்கும் நீலப் பறகையின் அலகிகன வைட்டி, குட்டி சுைந்து ைரம் தோவும் குரங்கின் தோைகல அறுத்து, பிரபஞ்சம் அழித்து ெோம் ைட்டும் ைோழைோ? என்ற யைள்வி 'சிகதவுைளின் ைன்ைத்கத' வைோடூரைோய் வைளிப்படுத்துகிறது. சோந்தி சித்ரோவின் ெவீன ஓவியங்ைள் ைவிகதைள் ைழி வசோல்லப்படோத பல ைகதைகை ெைக்குள் வைோண்டுச் யசர்க்கின்றது.ைஞ்சள் வையிலும் ைோயச்சிறுமியும் அைத்திற்குத் யதகையோன ஒளிபரப்புைதுடன், ைோய உலகில் பயணம் வசய்ய கைத்து ைோற்றத்கதத் தருகிறோர்ைள். வைளியீடு : பரிசல் பக்ைங்ைள் :96 விகல :90ரூபோய

10 / வளரி - மாசி 2018


பட்டுப்லபான மரம் இருக்கிறது மாடு கட்டி கயிறிருக்கிறது பாழலடந்த கிணறிருக்கிறது துருப்பிடித்த கருக்கரிவாள் இருக்கிறது மிஞ்சிப்லபான பூச்சிக்தகால்லி இருக்கிறது இப்லபாது புரிகிறதா, விவைாயிகள் ஏன் அடிக்கடி தற்தகாலை தைய்துதகாள்கிறார்கதளன்று? கைங்கிக் குழம்பி வலளந்தும் தநளிந்தும் கிடக்கும் வானத்லதச் ைரிதைய் ஒரு புதி பாத்தியில் நீர்பாய்ச்சுகிறான் ஒருவன். புள்ளிகலள அதிலிட்டு லகாைங்கலள இலறத்துப் பறக்கின்றன நீருரசும் தட்டான்கள்.

என் கவிலதல ப் பிரசுரிக்காததற்காக அந்த இதழின் ஆசிரில யிடம் நான் அவ்வளவு கடுலம ாக நடந்துதகாண்டிருக்கக்கூடாதுதான் புடலவக்லக தலைப்பில்ைாதலபாது கவிலதக்கு எதற்தகன்று இடவில்லை தைாற்சுருக்கலம கவிலத என்பதால் ஒரு தைால்லை மட்டுலம ப ன்படுத்தியிருந்லதன் ைமூகத்தின் கூட்டு மு ற்சி ான கவிலதயில் ாருலட தப லர இடுவததன்று தப ரும் இடவில்லை நல்ை கவிலதகலள இப்லபாததல்ைாம் ார் நண்பா கண்டுதகாள்கிறார்கள்? வளரி - மாசி 2018 / 11


12 / வளரி - மாசி 2018


வளரி - மாசி 2018 / 13


14 / வளரி - மாசி 2018


வளரி - மாசி 2018 / 15


16 / வளரி - மாசி 2018


வளரி - மாசி 2018 / 17


18 / வளரி - மாசி 2018


வளரி - மாசி 2018 / 19


20 / வளரி - மாசி 2018


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.