வளரி வவகாசி 202001
பூக்களைப் பூக்களை ககொன்றதொய்ப் பூக்களை குற்றம் சொட்ட இளடநிறுத்தி முடிவளடயொ வொசளைகளை அளடத்துக்ககொண்டது கொற்று துவக்ளகத் தூக்கிைொலும் கபொத்திப் கபொத்திப் பக்குவமொய்த் தன் கதிருக்குள் அளடகொக்கும் நம் சூரியன் பூக்களை சூரியகொந்திகைொய் கொர்த்திளகப் பூக்கைொய் வொடொ மல்லிளககைொய் மண் மணக்கும் வொன்கொவின் கொவியமொய் மீட்பர்கள் நம்ளமொடு வொழ்தல் வரம் வொழ்ந்ளதொம் வொழ்கிளறொம் துவக்கில் பூத்த இப்பூக்கள் வொனிலும் வரப்பிலும் தளரயிலும் தண்ணீரிலும் அக்கொக்கைொய் அண்ணொக்கைொய் தம்பிகைொய் தமிழச்சிகைொய் கண்ணம்மொக்கைொய் இளசப்பிரியொக்கைொய் பிரசொந்திகைொய் விபூசிகொக்கைொய் இப் பூசணிப்பூக்கள் நம் வீட்டுக் ளகொலங்களில் 02 வளரி
வவகாசி 2020
எப்படி...எப்படி... எப்படி அளழக்கலொம் இப்பூக்களை...? தீயொய்ப் பூ கக்கும் துவக்குகளைக் கூட்டுப் பூக்களைக் களை ககொல்லும் புழுக்களை எப்படி அளழக்கலொம் ? நீந்தலறியொதவன் கவளியில் நின்று மீளை அழககன்பொன் தளரயில் நீந்துவொன் நொளமொ... நீந்தும் கடல் ளவங்ளகககைன்ளபொம் மிதக்கும் பூக்களைத் தொங்கிளய ளதங்கியிருக்கிறது நந்திக்குைம் நம் தொமளரகளை அள்ளிக்ககொள்ளவொம் சுதந்திரப் பூக்ககைை ஒருநொள்....ஒருநொள் அதுவளர இரசிக்கப்ளபொவதில்ளல மகரந்தம் தின்னும் பட்டொம்பூச்சிகளையும் பிரளயொசைமில்லொ எந்தக் கொட்டுப் பூக்களையும்!!!
களத்தினில் வீழ்த்திடும் எதிரியை- வளரி எழுத்தினில் உைர்த்திடும் கவியையை
முதன்ளம ஆசிரியர் : முளைவர் ஆதிரொ முல்ளல
ஆசிரியர் : அருணொசுந்தரரொசன்
கபொறுப்பொசிரியர் : அழ. பகீரதன் (இலங்ளக)
இளண ஆசிரியர்: மொ. சொந்தொளதவி தமிழ்நொடு
நிர்மலொளதவி மளலசியொ
துளண ஆசிரியர்கள்: பிரசன்ை சொந்தி கசௌந்தரி களணசன் தமிழ்நொடு
பொத்திமொ நளீரொ
அவுஸ்ளரலியொ
பொமினி கசல்லத்துளர இலங்ளக
ளதவி ரவி குளவத்
இலங்ளக
ஆசிரியர் குழு : வசுந்தரொ பகீரதன் இரொஜி ரொமச்சந்திரன் ளவந்தன் ளபரின்பன் நிம்மி சிவொ அவுஸ்ளரலியொ
அகமரிக்கொ
சுபஸ்ரீ ளமொகன் சுபொஷினி பிரணவன் சீைொ
சுபஸ்ரீ ஸ்ரீரொம் துபொய்
இலங்ளக
கலொபுவன்
இலண்டன்
கைடொ
களலவொணி இைங்ளகொ சிங்கப்பூர்
ளயொகரொணி களணசன் ளநொர்ளவ
ளேர்மனி
ஈழபொரதி பிரொன்ஸ்
பொக்கியலட்சுமி ளவணு சவுதி அளரபியொரொ
ளேமச்சந்திர பதிரை
முதன்ளம ஆளலொசகர்: மீரொவொணி மளலசியொ ஆளலொசகர்கள் : யமுைொ நித்தியொைந்தன்
உத்ரொபதி ரொமன்
இரொ. சிவகுமொர்
முளைவர் பொஸ்கரன்
சுப பிளரம்
இலங்ளக தமிழ்நொடு
கைடொ
மளலசியொ தமிழ்நொடு
தமிழ்நொடு
முகவரி:
32, கீழரத வீதி, மொைொமதுளர 630606 மின்ைஞ்சல் : valari2009@gmail.com கதொடர்புக்கு : +91 78715 48146 இலங்ளகயில்: கசருக்கற்புலம், சுழிபுரம் 40000, இலங்ளக
கருவி: 12
ளவகொசி 2020
இந்த இதழில்:
வீச்சு: 01
குழந்தைநிலா ஹேமா 02 வானம்பாடி(முஜா) 04 அ. நிர்மலா ஆனந்தி 04 கவிைாபாரதி 05ராபியாத் 06 சாப்ளின் பாரதி 06சந்திரஹமாகன் 07 இரம்யா நடராசன் 07 ஷாலுமதிசுஹரஷ் 08சி கதலவாணி ை. சரண்யா 09ஷாலினி கஹேசன் 10 அ. சங்கீைா 11க. ஷியா 12 நிர்மலா சிவராசசிங்கம் 12ஓதடக்கவிஞன் 13ம அ சந்திரன் 13 பத்மாவிஹஜ@ைாமதர 14 ச. அஞ்சலி 14அ. பாண்டுரங்கன் 15 சசஞ்ஹசாதல 15இரா. சிவகுமார் 16 சா. கா. பாரதிராசா 16 சின்னக்சகாம்பன் 17சாந்ைாஹைவி 17 சுபஸ்ரீ ஸ்ரீராம் 18 அழ.இலட்சுமிகாந்ைன் 19 திருமதல ரதி ைனஞ்சசயன் 20 வித்யா மஹனாகர் 21 ஹைாழி கவிைாயினி 22 கா. அமீர்ஜான் 23 ச. ந. ஹவணுஹகாபால் 24அழ. பகீரைன் 25 பாவலர் ஹகாவைன் 26 முரளி பாரதி 26 அருோசுந்ைரராசன் 27 வளரி வவகாசி 202003
வொழ்க்ளகளய துயகரன்று என்ளை உயிளரொடு சமொதியொக்கும் கபொல்லொ நிமிடங்கள்!! ளககழுவ வசதியுமில்ளல... பசியொற உணவுமில்ளல... பிளழத்திருக்க விதியுமில்ளல... கதறியழும் குழந்ளதக்கு தீனூட்ட முடியொ சிறககொடிந்த பறளவயொய் என்னிதயம்.. கொற்றிளைக் குடித்து கண்ணீளரச் சுளவக்கும் எைக்கொய் இங்கு, கொய்கள் மட்டுமில்ளல.. கபருமளழயும் இங்கில்ளல... ஒற்ளறப் பொண் துண்டுக்ளக ஓயொமல் கொத்திருக்கும் உயிருக்கும் ளதய்ந்து ளபொை மனிதொபிமொைத்தொல் கநறிக்கப்படும் குரலுக்கும்... நலிவுற்ற வயித்துக்கும் கூன் விழுந்த சமூகத்திற்கும் பத்து ளபொடும் விரல்களுக்ளகனும் ககொஞ்சம் விளட ககொடு ககொளரொைொளவ !!!
கொட்டத்தி குச்சிகள் எரிளகயில் சப்பொத்திக்கள்ளி பிசுபிசுக்கிறது
பொளலவைத்து மங்கிய வண்ணத்துப்பூச்சியில் வொழ்வின் நிறம் கவயிளல அளடகொக்கும் ளதளின் முத்தங்கள் திகட்டுவதில்ளல கொளிக்கு
04 வளரி
வவகாசி 2020
நிழல் ளதடொ ஒட்டகங்களுக்குப் பொளலயில் வசிப்பளதவிட கடப்பது கடிைம் முள்மரத்தின் இளலகளை நிரொகரிப்பது மரமொ மணலொ ககொற்றளவகளின் நொக்கின் ளதளவ இரத்தமல்ல நீளர
ஆதவளை ளநொக்கிப் பரவும் ளவர்கள் பிரபஞ்சம் முழுளமக்கும் குளட விரிக்கின்றை ஒளிக்குத் தவித்த நிலம் சுவொசத்திற்ககை தன் மண்ணுடளலத் துளையிடுகிறது ஊற்றுக்கண் அளடத்து நதிககைங்கும் படுக்ளக விரிக்கிறது மணலற்ற பொளல உயிரிைத் துவக்களம இறுதியொகி உப்பைத் திட்டுக்கைொய் உளறகிறது ஆழி சுவொசம் மறுதலிக்கப்பட்ட நிலம் கவற்று நீரொல் நளைந்து ஒளியற்ற இருளுக்குள் படர்கிறது பொசியொய் முற்றும் முரணுக்குள் முதல் ளகொடரியொய் விழுகிறது உயிர் பிைக்கும் ஓருயிர் சமகொல பந்தயகமை கமொத்த உலகமும் தத்தம் கூடளடகிறது கொற்று ஒருமுளற ஆழ்ந்து சுவொசிக்கிறது ளமல்ளநொக்கு ளவர்கள் கீழிறங்குகின்றை சமளநொக்கு கொலம் கசப்பனிடுகிறது இயற்ளகக்கு உகந்தளத தளலகீழ் மொற்றங்கள் இனிளமல் இடவலமொய் இளயயும் வொழ்தளல நீட்டிப்பு கசய்வதற்கு இந்த விளல சற்று அதிகம் தொன்
வளரி வவகாசி 202005
நொள்ளதொறும் பறிளபொகிறது எைக்கொை வொழ்வு உறவுக்கொகளவொ சுயநலத்திற்கொகளவொ யொளரனும் ஒருவளரொ பலளரொ பறித்துச் கசல்கிறொர்கள் கவகு கொலமொகளவ இந்தப் பறிமுதல் கதொடர்ந்து நளடகபற்று வருகிறது எைக்கொை வொழ்ளவ இப்படி யொர் யொரிடளமொ ளகயளித்துவிட்டு என் நொள்களுக்கொக எதிர்பொர்த்திருக்கிளறன் கொலத்ளத என் நொள்களின் கவறுளமகளை மகிழ்ச்சியொகவும் துக்கமொகவும் நடித்தபடி கடந்து ககொண்டிருக்கிளறன் எைக்கொைளத நொன் வொழ இன்னும் எத்தளை கொலம் கொத்திருக்க ளவண்டுளமொ? கணக்கிட்டுத் தீர்மொனிப்பளத மூச்சுக்கொற்றிடம் விட்டு விட்ளடன் சில நம்பிக்ளகக் கீற்றுகள் இப்ளபொது கதரிகின்றை எைக்கொை முடிவுகள் என் முன்வந்து நிற்பதொக! இன்பொவின் உலகத்தில் கபயர்ச்கசொற்களுக்குப் கபொருள்கிளடயொது முள்ைங்கிளய முங்கிலிகயன்றும் வொளழப்பழத்ளத லொலபலகமன்றும் வீட்ளட லீகடன்றும் அளழப்பது வொடிக்ளகயொகிவிட்டது ஒரிரருமுளற கசொல்லிக்ககொடுப்பதொளலொ திரும்பத்திரும்ப உச்சரிப்பதொளலொ திருத்திக்ககொள்ைக்கூடும் பிளழகளை திருத்திக்ககொள்வொைொயின் முங்கிலிளய முள்ைங்கிகயன்றும் லொலபலத்ளத வொளழப்பழகமன்றும் வீட்ளட வீகடன்றும் அளழப்பதில் அப்படிகயன்ை அழகியல் இருந்துவிடப்ளபொகிறது! 06 வளரி
வவகாசி 2020
கநஞ்சு கபொறுக்குதில்ளலளய என் கநஞ்சு கபொறுக்குதில்ளலளய உடலொல் ஒன்றுபடொமல் உள்ைத்தொல் ஒன்றுபட்டு ஒதுங்கக் கூறிைொல் கூட்டம் கூட்டமொக ஓடுகிறொர் இளறச்சிளயத் ளதடி ககொரொைொவின் இளரயொகி விடுளவொம் என்பளத உணரவில்ளலளய கநஞ்சு கபொறுக்குதில்ளலளய என் கநஞ்சு கபொறுக்குதில்ளலளய அஞ்சி அஞ்சி வொழ அரசு கூறிைொலும் அஞ்சொமல் ஒன்று கூடிைொல் ககொரொைொ ககொன்று ளபொட்டொல் உன்னிடம் கூடுவொர் யொருமுண்ளடொ அன்ளப ஆருயிளர என்ற அகமுளடயொளும் அண்டமுடியொது என் மகன் என் இறுமொந்த அன்ளை தந்ளதயும் அருகில் வரமுடியொது கசொத்துபத்துளசர்க்கொமல் உன் வொரிசுகளுக்கு ககொரொைொளவத்தொன் கசொத்தொகக் ககொடுக்கமுடியும் அடங்கிக்கிட கவளிளய வரொமல் சித்திளரத் திங்கள் சிரித்து மகிழ்வொள்
உருவம் அறியொமல் உைறியளபொது மழளலயொய் மகிழ்ந்திருந்தொய் கற்றலின் கடளமயொல் கற்றளபொதும் கரும்பொய்தொன் இனித்திருந்தொய் பழக்கத்தில் பக்கமொய் இருந்துககொண்டு புதுபுது ஆர்வங்கள் ககொண்டு ளசர்த்தொய் அறிஞர்கள் நூல் வழி வொசிக்க விரிந்து புருவங்கள் உயர்த்தச்கசய்தொய் கொலச்சுழற்சியில் ளகக்ககொள்ை இயலொமல் இருந்தொலும் கநஞ்சின் ஓரத்தில் கைன்று சிரித்திருந்தொய் இன்று உன்னில் குதித்து திளைக்க அவொ ளமகலழ ளகக்குழந்ளதயொய்த் தொவி வருகிறொய் தொயொய் அள்ளி அளணத்து உயிர் வழிகிறொய் என்ளறொ ளதொன்றிைொய் என்னுள்ளும் ஒளிர்கிறொய் என்றும் உயர்வொய் ஓங்கி வைர்வொய் என் தொளய !தொய்கமொழிளய!
வளரி வவகாசி 202007
சப்தங்கள் ஏதும் ஒலிக்கொ, நுளழயவியலொ கொைம் ஒன்றில் சிறுகூடு சளமத்திட ளவண்டும் உளடயொத கமௌைம் ஒன்ளற அப்ளபொதிட்ட அன்றில் முட்ளடயின் லொவகத்ளதொடு அக்கூட்டில் கிடத்திட ளவண்டும் கசொற்களைச் சுமந்து கசல்லும் நதி கொைகம்விட்டு தூரத்தில் ஓடட்டும் கமௌைம் ஆளும் ளதசத்தில் கமொழிகளும், ஒலிகளும் உளறந்து ளபொகட்டும் ஒலிளயதும் அறியொ புன்ைளககளை கமொழியொகட்டும் எல்லொவற்றிலும் ஒலிளய நிரப்புவது என்பதும் முட்டொள்தைம் தொளை...?
ஆகொசத் தொரொவின் மந்திரக்ளகொலில், கட்டுண்டு கிடக்கும் வொஞ்ளச மயூரங்களை, கொற்றூர்தியில் ஏற்றி புரவிக் கொட்டில் ளமய விடுகிறொள் கிமொயூன்.. கபரும் சப்தங்களை அடர்ந்து கபய்யும் சந்திர ளரளகளய, வொைத்ளதொடு அளடக்கிறொள் தன் ஞொமின்றி கபட்டிக்குள் அந்ளநரம், ஊர்ந்து சுழலும் நகரத்து மவுைம், அளடகொத்துப் கபொறிந்த கிண்டர்ேொய் கபொம்ளமகளை, ஏலியன்ஸ்கள் விளையொட கண்டளடகின்றைர், ளசொட்டொ பீமும், ளடொரொ புஜ்ஜியும்..! 08 வளரி
வவகாசி 2020
பொளதகயங்கும் பயணிக்கிளறன் திளச அறியவில்ளல தூரமும் கதரியவில்ளல ளசற்றில் ஓரிரு நிமிடங்கள் கநருஞ்சியின் உறவொடலில் கொயம்பட்ட ஆன்மொவொய் சில கணங்கள் வறிய சிறுவனுக்கு ஏக்கமொய் கசல்வந்தனுக்கு ஏைைமொய் சிலளர அவமொைப் படுத்தவும் எறியப்பட்ளடன் பலருக்குப் பொதுகொப்பொை பொதுளகயொய் ளபருந்து கநரிசலில் சிக்கித் தவிக்கும் ளபொகதல்லொம் பலமுளற கதொளலந்து ளபொகிளறன் என் இளணளய விட்டு விழொக்களின் பிரமிப்பில் என்ளைத் கதொளலத்துவிட்டுப் புலம்பியவர்களை நொைறிளயன் நொள்கூலி கபறுபவனிடம் கநடுநொள் வசிக்கிளறன் பலமுளற ளதக்கப்பட்டு அணியப்பட்ளடன் ளதயும் முன்ைளர தூக்கி எறியப்பட்ளடன் வழிகநடுக சுமந்து கசன்ளறன் கொயங்களில் பிய்ந்தும் ளபொளைன் இறுதியில் புதிதொய் ஒன்று வந்ததும் என் வீடு குப்ளபளமடு!
வளரி வவகாசி 202009
முற்றுப்புள்ளிக்கு முன்ளப முடிந்த வொக்கியம் அவள் பிறப்புறுப்பில் வழியும் குருதியில் ளதகம் முழுதும் பிழிந்கதடுக்கும் வலியில் பலியொகும் மொதவிடொய்க் கொலம் மஞ்சள் நீரொட்கடை ஊர் திரட்டி கூடிக் ககொண்டொடிய அவளை மொதந்ளதொறும் வீட்டில் எல்ளல ளகொடிட்டு உணர்வுகளைக் கிள்ளி மைதிளைக் ககொள்ளிளவத்துப் பிரித்துப் பொர்க்கும் சமூகம் பல நொள் பல கபொழுது பல அவர்கள் முன் அளவயினில் நின்று நிரொகரிப்கபனும் தீயினில் அலங்ளகொலமொய்க் குளித்தும் மறுகணளம அளவகூட விரும்பொமல் கபரியவர்கள்ஆளணக்கிணங்க தன்ளை அலங்கரித்து அனுதிைமும் அவதரிக்கும் முதிர்கன்னி ஒரு நொளும் ஓர் இரவும்கூட மளறயும் முன்ளப மணக்ளகொலமதிலிருந்த மங்ளகயவள் சில கணமதில் ளகம்கபண்கணை ஊர் ளபசுளகயில் ளவர் அறுந்த அவளின் ளமனிகயங்கும் கண்ணீர்த் துளிகைொய்க் கண் துளடக்கும் பல யுக வலி கடந்து சிறு துளையிளலொ சளத கிழிந்ளதொ ஓர் உயிரிளைப் புவியினில் பளடத்திடுவொள் சித்தரிக்கும் பல இன்ைல்களையும் சித்திரமொய்த் தீட்டி தன் சுற்றத்ளதப் பரவசத்தில் பின்னிக்ககொண்டு படரும் பொளவயிைம்..!! 10 வளரி
வவகாசி 2020
மனிதொ, மறந்தொய் மனிதம் எனும் புனிதம் இளழத்தொய் தீண்டொளம எனும் ககொடுளம இப்ளபொது சுடுகிறதொ தீண்டொளமத் தீ ? இயற்ளகயின் பஞ்ச பூதங்களை ஜீவரொசிகளை ஆக்கிரமிப்பு கசய்தொய் கசொர்க்க பூமிளயச் கசொந்தமொக்கிக் ககொண்டொய் வசதிக்கொக நகரமொக்கிைொய் பிரொணிகளுக்ககல்லொம் நரகமொக்கிைொய் இப்ளபொது புரிகிறதொ நரக ளவதளை ! மனிதம் மறந்த மனிதொ மரணித்துப்ளபொ ! இன்று ககொளரொைொ கசொல்லும் நீதி! இது இயற்ளகத் தொய் ஏந்திய முதல் கசங்ளகொல்! மன்னிப்புக்ளகட்டு மனிதம் கசிந்து மீண்டுவிடு மனிதொ... மைம் இரங்கி மருந்து தருகிளறன் மீண்டு வொ! மீண்டு வொ! மண்ணின் மடியில் புளதந்த மரண விளதயில் புதிய பூமி பூக்கட்டும்! பூமித்தொய் இனிளயனும் பச்ளசப் பட்டொளட ளபொர்த்தட்டும்! புள்ளிைங்கள் கசொல்கலடுத்துப் புதிதொய்ப் பொடட்டும்! விலங்குகளும் விசொலமொய் விழொக்ளகொலம் கொணட்டும்! சுவொசிக்கும் உயிர்களுக்ககல்லொம் சுத்தக்கொற்று கிளடக்கட்டும்! இயற்ளகத் தொயின் இதயம் கவடித்துச் சிதறிய சிறு துளிளயக்கூடத் தொக்குப்பிடிக்க இயலொது தத்தளிக்கும் மனிதொ, இது சதியல்ல இயற்ளகயின் நியதி இளழக்கொளத அநீதி மீறொளத வொழ்வியல் விதி!
வளரி வவகாசி 202011
கொலக் கண்ணொடியின் பிம்பத்தில் விழுந்த கீறல்களை ஆறளவக்கும் மருந்தொக அற்பணிப்புகளும், அக்கொயத்தில் கவரொயம் கபொருத்திப் படம் வளரந்து பொர்ளவயிழந்த விழிக்குப் பரிசொக்கும் வதந்திகளும், சொகுதல் ககொண்ட ளபொதும் எஞ்சிளயொன் சொகசமொகிறது யொளரக் ககொண்டு யொரடிப்பது நீரடித்து நீர் விலகொகதன்று என்ளறொ கசொல்லலொயிற்ளற நல்லளவளை பணத்தொள்களை அச்சில் அரங்ளகற்றிைொர்கள் மரங்களில் ஏவவில்ளல அதற்கும் நபிசுகள் முளையொமலில்ளல கொலப்ளபொக்கில் டம்மி மரங்களும் கொசுப்பைங்கொயும் உருவொகலொம் துருப்பிடித்த இறப்கபொன்றின் ளகபிடித்து நடக்ளகயில் துளிர்விடத் துடிக்கும் விளதயினுள் எத்தளை கயத்தளை ளபொரொட்டங்கள்! தனிளமயில் விடப்பட்ட உலகில் தவித்து நிற்கிறது கொலத்தின் ளகொலளமொ மொற்றம் கொண்கிறது! ஏக்கங்கள் எதிர்பொர்ப்புகள் எல்லொம் ளகள்விக்குறிகைொகி எழில்மிகு உலகில் ஏமொற்றம் மிஞ்சுகிறது! கண்களில் கண்ணீரும் வற்றிப்ளபொக கொைல் நீர் தூரத்தில் கதரிகிறது சிளறயில் கதொங்கும் பூட்டின் தியொகத்தில் முளைத்த விளதகயொன்று ஏக்கங்களுடன் சிறளக விரிக்கக் கொத்திருக்கிறது ! 12 வளரி
வவகாசி 2020
கவல்லக்கட்டிகைொகவும் பைங்குட்டொன்கைொகவும் கரும்புச்ளசொளலகள் சக்களரயொக கொசுக்கொய்க் கொய்க்கலொம் ளபொரழிவும், ளபரழிவும் இன்னும் மறக்கலொம் அழுகிய பிணங்களின் எலும்புகளை உருவிகயடுத்து விறகொக்கிப் பயன்படுத்த ஆய்வுகள் நடக்கலொம் அப்ளபொது ஊன்களை உமியொக்கி எரித்து எருவொக்கலொம் அதிலும் எஞ்சியிருப்பவர்கள் ஏவுதல் கொவுதல் எல்லொம் வதத்திகள் எை மட்டுளம உருகவடுக்கும்!
சிைமுற்ற சூரியன் கருவுற்று கசம்பொளல கயொன்ளறப் பிரசவிக்க அக்னித் கதன்றல் வீசுதடி ஏர்பிடித்து நொகைங்ளக நிலமுழுவுளவன் சூட்டிளல வயல்ளமனி கவடித்து வியர்ளவக் குருதி கசிய நிலமடியில் துமிகூட இல்ளலயடி ளசளைக்கு நொகைங்ளக நீர்பொய்ச்சுளவன் விளதகநல் முளை முடங்கி விளதக்குள்ளை மலடியொக ளவகறவளைொ உண்டொைொல் அறுவளடக்கு நொகைங்ளக கதிரறுப்ளபன் அைகலல்லொம் சுகத் கதன்றலொய் ஆறுதலுக்கு அள்ளிவீசி நகர ஒரு மரநிழலும் இல்ளலயடி உடல் ளபொர்த்தி நொகைங்ளக ஓய்கவடுப்ளபன் ரீங்கொர இளசயருவி பொடியதில் மீனிைங்கள் துள்ளிக்குதித்ளதொடி இற்ளறக்கு கவகுநொைொைதடி தொகத்திற்கு நொகைங்ளக நொ நளைப்ளபன் கண்குளிரக் கருமுகிழ் வொளை கொலசகொயன் சுழன்றினி கொண்பிக்க மொட்டொைடி ளககயடுத்துக் கும்பிட நொகைங்ளக கல் எடுப்ளபன் வைரி கவிளத இதழின் குயில்ளதொப்பு புலைக் குழுவில் நடத்தப்பட்ட கவிளதப்ளபொட்டியில் கவற்றிகபற்ற கவிளத:
நிலவின் மடியில் உறங்குங்கொல் கநஞ்சின் பொரம் குளறகிறது-ளக அழகு கவிளத வளரகிறது! அதளைப் படிக்க இனிக்கிறது!-சுற்றி ஆச்ச ரியங்கள் அளணக்கஉடல் அந்த ரத்தில் மிதக்கிறது..!
பழகப் பழகச் சலிப்பதில்ளல! பொர்க்கப் பொர்க்க கசப்பதில்ளல!-நிலவு வழங்கும் கமொழியில் மயங்கியதன் மடியில் உறங்கி எழுளகயிளல-அட! வண்ண வண்ணக் கைவுகளைொ மைக்கண் முன்ைொல் அணிவகுக்கும்...!
வளரி வவகாசி 202013
ஒரு கவற்றிடத்ளத நிரப்ப வந்தவர்கள் ஏரொைம் ளககளில் ஏந்திய ஓளிக்கீற்ளற பற்றளவத்த பின் பறக்கிறொர்கள் கொற்ளறொடு கொற்றொக கசொர்க்க பூமியில் வன்மத்தில் மனிதர்களின் களியொட்டம் ககொதிக்கும் குருதியின் கவப்பத்தில் உடல் சூடு சுவொசிக்கும் கொற்றினிலும் கதொற்றிளய வருகிறது அது
கண்டவர்களையும் கொணொதவர்களையும் கதொட்டு விட்டுச் கசல்கிறது படரும் ளவகத்தில் பருவம் பொரொமல் மூச்ளசத் துளைத்து உள் கசல்கிறது தீர்த்துக் கட்டும் கங்கணத்தில் அணுக்களை ஆக்கிரமிக்கிறது ககொத்து ககொத்தொய்க் ககொன்று குவிக்கிறது மனிதர்களை ஆயுதமற்ற அகிம்ளச முளறதொன் ககொளரொைொவொம்
வைரி கவிளத இதழின் குயில்ளதொப்பு புலைக் குழுவில் நடத்தப்பட்ட கவிளதப்ளபொட்டியில் கவற்றிகபற்ற கவிளத:
மைகசல்லொம் ளலசொகும் மைச்ளசொர்ளவப் ளபொக்கிவிடும் இயற்ளகச் சூழல் மொறிவிடும் இன்பம் தொளை கூடிவிடும் மரங்ககைல்லொம் ஒட்டி உரசி உறவொடும் பொர்க்கும் இடகமங்கும் பசுளம கூடும் கொரிருளும் சூழந்திடளவ கருவண்டு ரீங்கொரமிடும் குளிர்ச்சியொை இடம் ளபொளல மலர்ச்சியொகும் மைமுளம கவிககொண்ட மைமும் கவிபுளைய தூண்டும் 14 வளரி
வவகாசி 2020
ளமல்வொைம் கசவக்ளகயிளல! கமல்லச்ளசவல் அளழக்ளகயிளல! என்ைவிட்டுக் கடலு பக்கம் மீகைடுக்கப்ளபொை மச்சொன்! மீை எடுத்தீரொ! மீண்டுமிங்க வொரீரொ? நொனுமிங்ளக கொத்திருக்ளகன்! உன்வரவ பொத்துருக்ளகன்! ககண்டமீனு குழம்புவச்சு! வொைமீனு வறுத்துவச்சு! வச்சகண்ணு மொறொம வழிகநடுக பொத்துருக்ளகன்! எப்பத்தொன் வருவிளயொநீ! எப்படித்தொன் வருவிளயொநீ! இப்படித்தொன் வருளவனின்னு! கசொக்கவச்சுப் ளபொனிளயநீ! எப்பத்தொன் அப்படிளய என்கைதிளர வருவொளயொ! ஒஞ்ளசொடி குயிலு நொனு உறங்கவில்ல! ஒங்குரல ளகக்கொம எதுவும் புரியவில்ல! சீக்கிரமொ வொரொசொ..! கபொழுளதொடு ஒறங்கிடலொம்!
பிளழத்து வருகிறது அவரவர் மைச்சொட்சிப்படி தரொசு முள் - கசஞ்ளசொளல
வளரி வவகாசி 202015
ஓடியொடியகபொழுதுகள் உருக்குளலந்து புறணி ளபசிய திண்ளணகள் தீண்டப்படொமல் திண்ளணகள் வயிறு அளரயும் குளறயுமொய் நொளைய கவளலகள் தின்று ககொண்டிருக்கின்றை கதருக்களில் வழிந்ளதொடிய சொதியக் கழிவுகளைக் கொணவில்ளல! ளகொயிலுக்குள்கூட நுளழய முடியொமல் கருவளறத் திமிர் கட்டுண்டு கிடக்கிறது! அதுகவொரு ககொளரொைொ கொலம்..!
மணியடித்து ளவண்டிளைன் ளவண்டியது கிளடத்ததொக கிைம்புகிறொன் இன்கைொரு பக்தன்
பியொளைொவில் அமர்ந்த பட்டொம்பூச்சி தயொரொகிவிட்டது ஒரு பொடல் உறக்கத்தில் திரும்பும் அவள் குறிப்பொல் உணர்த்துகிறது ககொலுசு
மரத்திலிருந்து விழும் இளலகள் கொற்றுகவளியில் எழுதுகின்றை ஓர் இளசக்குறிப்ளப ககொட்டிய தொனியங்கள் என்ளைொடு கபொறுக்குகிறது ஒரு பறளவயும் 16 வளரி
வவகாசி 2020
வொ.. அணில் ஆடிய முன்றிலில்.. ககொரித்த கொதல் கசொற்களையும்.. இளலகளில் கபொறித்துளவத்த அன்பின் அடவுகளையும் அளசளபொடலொம்.. புவைம் ஒன்றில் வொளடநுளழயொது இறுகிய ளககளையும் கைவு ககொள்ைொத கண்ணிய இதயத்ளதயும் சுற்றி மகிழ்ந்த ளசொளலயின் கவளிகயங்கும் ளசர்ந்ளத அளசளபொடலொம்..
கபரு ளநசகவளி இயல்ளப மீட்டுக் ககொள்ை அரிதொரங்களைப் பூசிக்ககொள்ை ஆளசயில்லளல ஒப்பளைகைற்ற ஒரு தளல ளநசித்தளல கதளித்துச் கசல்கிளறன் கபருளநச கவளிகயங்கும்.! திருநங்ளக மரபணு பிளழயொல் மலர்ந்திட்ட உயிகரொன்று உயிரிை பரிமொணத்தில் வடிக்கிறது பதிய மரளப!
வளரி வவகாசி 202017
அன்ளப !!! குறும்படத் கதொகுப்கபொன்றில் உன் கொகணொலிளயக் கண்ளடன் ம்ம்... எங்ளகொ கதொடங்கிய நம் கொதல் சிறகடித்துப் பறந்து ளவறு திளசயில் கசன்றுவிட்டது தண்ணீரில் கல்கலறியும்ளபொது வரும் வட்ட வட்ட நீர்க்ளகொலம் ளபொல திரும்பிய பக்ககமல்லொம் உன் நிளைவுகள் என்றொவது உன்ளைச் சந்தித்து விடுளவன் என்ற நம்பிக்ளகயில்தொன் நொன் ஒவ்கவொரு நொளும் என் மரணத்திடம் மடிப்பிச்ளச ளகட்கின்ளறன் நம் கொதல் கதொடங்கிய சில நொள்களில் நீ என் குறுந்தொடிக்குள் ககொடுத்த முத்தத்ளத இன்னும் பத்திரப்படுத்தி ளவத்திருக்கிளறன் மீண்டும் உன்னிடமிருந்து கிளடக்கும்ளபொது அது மழிக்கப்படும் நீங்கள் பொர்க்கும் ஒவ்கவொரு தொடிக்குள்ளும் ஓரொயிரம் முத்தங்கள் புளதந்துள்ைை என்று நிளைவில் ளவத்துக்ககொள்ளுங்கள் ஆண்களுக்குள் தனித்துவமும் இருப்பதுளபொல் சில பல தவிப்புகளும் உண்டு!
18 வளரி
வவகாசி 2020
கவப்பச் சிறகுகளுக்குச் சூரியன் கசங்கம்பைம் ளபொர்த்துகிறது ளம நொளின் சிவப்பு வியர்ளவயில் கூன் விழொத கலப்ளபகள் ளகொசங்களைக் கறுப்புத்திளரயில் பதிந்து கசல்லட்டும் மண் உருட்டி வண்டின் உரத்த கரங்களில் உருள்கிறது அண்டம் கநம்பு ளகொலொய் கதொழிலொளி பூளைகளைத் தட்டிக்ளகட்க சுண்கடலிகள் அணி ளசருகின்றை எசமொனின் கரங்களில் எலிப்கபொறி சிளறகூண்டு இரண்டிளைப் பளகயொக்கி வொய் பிைந்து கிடக்கிறது முதலொளித்துவச்சுவர் கசம்மண் ளதசத்தின் பச்ளசப்புரட்சி கண்டம் கடந்த கதொளல ளதச மணற்கொட்டில் கட்டிடக்கொடுகளைச் கசப்பனிடுகின்ற கடப்பொளற பனி வயல் கவடிப்பில் அணு ளதொண்டும் உைவொரம் கற் சுரங்கம் துளை ளபொட்டு கபொன் ககொடுக்கும் மூக்கு நீட்டி பிக்கொன் அளைத்தின் இயக்கத்தில் உலளகச் கசதுக்கும் உளழப்பொளி ஒன்றுளசர்ந்து ளகொசமிடும் ளம நொளின் திலகங்கள் வொழ்வொங்கு வொழி!வொழி!
வளரி வவகாசி 202019
வீட்டுக்குள் முடக்கிளவத்து உலக வண்டியின் விளரவு அச்சிளைத் தடுத்தொட்ககொண்டு நீதி கசொல்கிறது இயற்ளகயின் அறச்சீற்றம்! தூய்ளமயுடன் தனிளமகயனும் இனிளம பயக்க சுயஅலசலிட அரியளதொர் வொய்ப்பு! அறிவு வைர்ச்சியளத உயிர்க்ககொல்லி தொக்கிச் கசயலிழந்து சரிவுற்றதொல் உருவொைளதொர் அயர்ச்சி! இயற்ளக அழித்து தன்ைலம் ககொழித்து இறுமொந்திருந்தது மொனுடம்
கண்ணில்பட்ட கவற்றுக் கொகிதத்தில் கவிளத எழுதிவிட எழுதுளகொளல எடுக்கிளறன் மைளமொ அடுப்பங்களரளயளய சுற்றிக் ககொண்டிருக்கிறது கணவன் ளகட்ட இட்லியொ மகன் ளகட்ட ளதொளசயொ மகள் ளகட்ட இடியொப்பமொ எளதச் கசய்வது ? மூன்று ளபருக்கொகவும் நொளை மொறி மொறி எைக்குள்ளைளய பட்டிமன்றம் நடத்துகிளறன்
20 வளரி
வவகாசி 2020
கபொறுளமயிழந்த பூமித்தொயவள் வீறுககொண்டு உக்கிர நடம் புரிந்து சிளதத்துப் ளபொட்டிருக்கிறொள்! மரண அஸ்திரம் தொக்கொதிருக்க முகக்கவசமணிந்த கலிகொல கர்ணர்கைொய் விக்கிரகங்களிலும் பிரொர்த்தளைகளிலும் பொதுகொக்கப்படுவதல்ல உயிர் மருத்துவளம இனி மகத்தொைது புத்தியில் புகட்டியது ககொளரொைொ இருண்ளம மைங்களைத் துலக்கி உள்கைொளியூட்ட விளழந்தளதொ இக்கணம்?
கல்ளலப் ளபொல இட்லி மட்ளட எடுத்து வொடொ பந்து விளையொடலொம் கணவனின் நக்கல் ளபச்சு ஒரு ளதொளச கூட கமலிதொ ஊற்றத் கதரியொதொ ஒதுக்கிச் கசன்ற மகன் இடியொப்பொமொ இது..? இடிளயத் தூக்கிப் ளபொடொதீங்கமொ அப்பொவுடன் ளசர்ந்து ளகலி கசய்யும் மகள் பதிலின்றி மைம் தவிக்க என்னிலிருந்து கடந்து கசல்கிறது கவிளத ஒன்று
அரியளணயில் அரிமொ நீ அமர்ந்திருக்க அன்ளைத் தமிழின் அருந்தவப் புதல்வன் நீகயை அறியொ வயதில் அருகிருந்து கவி படித்த நொள்களின் நிளைவுகளில் களரகிளறன்! சிலப்பதிகொரம் கசப்பிய உன் சீர்மிகு திறன் ஆயிரத்திற்கும் ளமலொய் ஆய்வு அணிந்துளரகள் , இலக்கியச் கசொற்கபொழிவுகள் அரசின் விருதுகள் கடல் கடந்தும் ளபொற்றப்பட்டொய் நீ... எட்டுத்கதொளகயும் பத்துப்பொட்டும் உந்தன் நொ கபொழிய கதவிட்டொத ளதன் துளியொய் 'சங்க இலக்கியத்ளதன்' தந்தொய் அன்ளைத் தமிழுக்கு! உன் சிலம்பின் பரல்கள் தமிழ்! தமிழ்! தமிழ் என்று தொளை முழங்கிை அறுபதொண்டுக்கொலம்! கணித ஆசொைொய் கனிவுமிகு ஆசிரியரொய் பணி கதொடங்கிய உன்ைொல் கணக்கிட முடியொது உைக்கொய் நொனுதிர்க்கும் கண்ணீர்த் துளிகள்!
மரணத்தொல் அழிபவைொ நீ...? (சிலம்கபொலி கசல்லப்பைொர் நிளைவில்...)
வளரி வவகாசி 202021
சிறப்பொை மொனுட நிலம் கசழிப்பொக உருள்வதற்ளக கபொறுப்பொை உளழப்பொளி மறுப்பின்றி உளழக்கிறொன் குணத்ளத மறந்து பணத்தில் பருத்திருக்கும் பணந்தின்னி முதலொளி பணி வொங்கிளய திளைக்கிறொன் வியர்த்து, களைத்து உளழப்பில் உயர ஓயொமல் கதொழிலொளி ஓடிளயொடி உளழக்கிறொன் உளழப்பொளி முள்ைந்தண்டில் ஊன்றிகயழும்பி சிந்தும் இரத்தத்தில் தொகம் தீர்த்து அதிகொர வர்க்கம் ஆயுளுக்கும் கவல்லுகிறது பணத்ளத மட்டும் கணக்கிகலடுக்கும் பணக்கொர வர்க்கம் ஏமொளித் கதொழிலொைர் மீளதறிளய சவொரி கசய்கிறொன் ஊளணயும் உடளலயும் உளழப்பிற்கொக ஊட்டும் ளகொமொளித் கதொழிலொைர் உதிரத்ளதச் சிந்தி உயிளரளய ககொடுக்கிறொன் இந்த ஒருநொள் மட்டும் உளழப்பொளிகளுக்கு உவளகளய அள்ளிக் ககொடுத்து ஏற்றுகிறொர் ளதரிளல அடிளமயிருளில் அடிபணிந்து தளலகுனிந்து முடிவுகொணொது அல்லல்படும் கதொழிலொைரின் அடிளம விலங்ளக அறுத்கதறிந்து ளதொள் ககொடுக்கும்வளர ளபொலியொய் ஓர் உளழப்பொைர் நொள் ளதளவயில்ளல! 22 வளரி
வவகாசி 2020
பிரபஞ்சம் இருளைச் சுமப்பதில்ளல கவளிச்சத்தின் விஸ்ரூபத்தில் அதிகொர சொம்ரொஜ்யம் வீழ்ந்துபடும்... வியர்ளவயில் வியர்ளவ கபருக்ககடுத்து உயிர்களுக்கு தொகம் தணிக்கும் வற்றொ கபருமளழ நொம்... நமது தூய்ளமக்கு முன்ைொல் இருந்த சுவரற்று மொயும் அசுத்தத்தின் அடொவடித்தைங்கள்... இருளில் யொருக்கும் கதரியொமல் நுளழயும் நிழளலத் கதரியொதவர்களில்ளல நொம் .... ஒளியுள் ஒளி ஒளிந்து ககொள்ளும் அதிசயம் ஒளியொகி இருந்து ககொள்ளும் நொளம பிரதொனிக்கிளறொம் புறத்திலும் அகத்திலும்... பிரித்கதடுக்க முடியொ பிரமொண்ட கவளியொகிவிட்ட கவறுளமயும் நொம் தொன்... பரிபொலைத்தின் ளபரொண்ளம வியர்ளவகளுக்ளக உண்கடன்றும் உளழப்ளப பிரதொைகமன்றும் கதரியொமலிருக்கொது... எைக்குள்ளும் உைக்குள்ளும் இருந்து ககொண்டிருக்கும் கபயர்ந்கதடுக்க முடியொத பிம்பங்கைொகிவிட்ட நிேங்களின் நிேம் நொகமன்று கதரியொது அவர்களுக்கு... கவளிளயயும் கவளிச்சத்ளதயும் பிரிக்களவொ நறுக்களவொ ஆகொகதன்பளத அறிந்திருந்தும் கதரியொமல் கர்ஜிக்கிறொர்கள் ஆகொயத்ளத மடித்கதடுக்க முடியுகமன்று தன் நிழளலளய சுருட்ட முடியொதவர்கள்... களரளயறி வந்தொல் கதரியும் ளபரளலகளின் வலிளம ளபசிைொல் கதரிந்து ககொள்வொர்கள் மவுைத்தின் ளபரொற்றளல... வருடிப் ளபொகும் கதன்றளல கமன்ளம என்கிறொர்கள் அதனுள் குடியிருப்பது புயகலன்று கதரியொமல்... சமரசமும் சமத்துவமும் எமது கநறி அன்கபொன்ளற அகிலம் ஆளும் வழி! கதளிதல் நன்று...
வளரி வவகாசி 202023
வைரி கவிளத இதழின் குயில்ளதொப்பு புலைக் குழுவில் நடத்தப்பட்ட கவிளதப்ளபொட்டியில் கவற்றிகபற்ற கவிளத:
ஆச்சரியமொய் அதிசயமொய் உற்றுப் பொர்க்கிறது உலகம் இரண்டொம் ளபொருக்குப் பின் பயந்து நடுங்குகிறது உலகம் பூகம்பம் கவள்ைம் கநருப்பு புயல் புளக சுைொமி வந்தளபொது அது அங்குதொளை! அது அங்குதொளை அலட்சியமொய் இருந்தது! எரித்து விடுளவன் என்றொன் ஒருவன் ஏவுகளண விட்டொன் இன்கைொருவன் அணுகுண்டு ளசொதளை ளவகறொருவன் உலக ஒப்பந்தங்களை மீறி நீயொ நொைொ ளபொட்டி! கத்தியின்றி சத்தமின்றி ளதொட்டொ இல்லொ துப்பொக்கி யொகரன்ளற கதரியொதவன் வந்தொன் ஒருவன் ககொத்துக்ககொத்தொய்ப் பிணங்களைக் ககொத்திக்ககொண்ளட ளபொைொன்! கண்டு ககொள்ைவில்ளல உலகம்! அலட்சியம் அது அங்குதொளை? கண்டம் விட்டு கண்டம் பொய்ந்தொன் உறக்கம் களலந்தது! ஆகொயப் பறளவகளின் இறக்ளககளை முறித்தொன் அந்நியச் கசலவொணிளய அலற ளவத்தொன் நொடு விட்டு நொடு கசன்றவர்களை நடுவீதியில் தவிக்கவிட்டொன்! மருந்து மொத்திளர இல்ளல 24 வளரி
வவகாசி 2020
மந்திரம் ளவளல கசய்யவில்ளல கடவுள் கூடங்களைக் கதவளடப்புச் கசய்தொன் வல்லரசு நொடுகள் வணக்கம் ளபொட்டை! கொப்பொற்றுங்கள் என்றபடி கசொல்லிக்ககொண்ளட பிணங்கள் விழுந்தை நொடுளதொறும்! சொப்பிட முடியுமொ இந்த ரூபொய்த் தொள்களை? அரசுகள் அறிவித்தை வீட்டில் அடங்கு வீட்டில் அடங்கு என்று ளககயடுத்தும் கும்பிட்டை உலகம் ளகட்டது வீரொதி வீரளைகயல்லொம் வீழ்த்தி சூரொதி சூரளைகயல்லொம் சிளறப்படுத்தி சிக்கலில் சிக்களவத்த யொரிவன்? யொரிவன்? அளமதியொச் கசொன்ைொன் உலளக உலுக்கும் உயிர்க்ககொல்லி நொன்! அடக்க வந்திருக்கிளறன்!
முள்ளிவொய்க்கொல் அவலத்துள் அள்ளுப்பட்ளட ககொளலயுண்ட அபளலகளும் அறளவொரும் மழளலகளும் மறவரும் கதரிளவயும் அரிளவயும் அறிவளரொ சதிவளலகள்... ஒன்றுபடுதல் ஒற்றுளம நன்றுவழி என்றவர்கள் நின்றுகொட்ட வில்ளலளய மன்றில் நொட்டவில்ளலளய கசொன்ைகமொழி நிளலக்களலளய! கதளிந்து கமொழிந்ததில்ளல ளதசியம் கொத்ததில்ளல வழிகயொன்ளற என்றவர்கள் வொர்த்ளதகள் மொறிநின்று தந்திரங்கள் பண்ணியதன்றி தரித்திரத்ளத மொற்றியதில்ளல! கசொற்பமொ தியொகங்கள் அற்பளமொ விளதத்தை… நிற்கவில்ளல யொருகமனில் பற்றிநிற்க நிலமின்றி கவற்றுநிளலளய கூடுளமொ? மீட்சியும் அளடளயொளமொ? நொட்டிடப் பதவிகள் ஓட்டளிக்க உரித்துகள் ஒத்துநிற்கத் தளலளமகள் ஒருப்பட வில்ளல மைது! கொகிதக் கைவுகளில் மூத்தகுடி மொண்கபொடு முறுவல் பூத்த முகத்கதொடு முகநூல் பக்கங்களில் முகிழ்த்த பின் மீண்டுகமொரு முள்ளிவொய்க்கொல் அவலத்தில் முழி பிதுங்கி நிற்களவொ? தொண்டவமொடிய ககொடியவர் கூட்டிளை ளமவித் தொண்டத்தொன் முயளலொளமொ ?
வளரி வவகாசி 202025
வைரி கவிளத இதழின் குயில்ளதொப்பு புலைக் குழுவில் நடத்தப்பட்ட கவிளதப்ளபொட்டியில் கவற்றிகபற்ற கவிளதகள்:
கொடுகளர ளபொச்சுதடி கண்ணம்மொ! கொணிநிலம் கட்டிடமொய் ஆச்சம்மொ! மொடுகன்று தின்ைப்புல் இங்கில்ளல! மைம்களிக்க ளசொளலகயொன்றும் இன்றில்ளல! ளதடுதல்ளபொல் ஆச்சம்மொ நிலங்களரளய! திருநொடும் ககொட்டுதம்மொ உைக்குளறளய! ஓடிவந்த ளமகங்கள் ஓய்ந்திருச்சு! ஓளசொனில் ஓட்ளடகள் விழுந்துருச்சு! வொடிநிற்கும் உழவர்க்கு வொழ்வளிக்க! வந்துதவு மளழளயநீ மண்ணுவக்க! கூடிவந்தொல் மளலயருவி கபொழிந்திருக்கும்! கூன்நிமிர்ந்ளத உழவருள்ைம் கசழித்திருக்கும்! சூடுகிளறொம் பண்ணொரம் உைக்கொக! கசொல்லொமல் வொமளழளய கணக்கொக
உயிர்ப்பொலில் உயிர்விக்கும் மளலமகைொம் மளலயருவி சுரந்தளவயொம் கரந்தளவயொகொ நிரந்ததர அருவிப்பொளதகள் மளலமகளின் குருதி நொைங்கள் துளியும் துளியும் ஒன்றிளணந்து அருவியொய்ப் கபொழிந்து நிலத்தில் ளசரும் வில்ளலர் உழவுதளை உயரத்திளலற்றி அவனியில் மொனுடமளத வொழ்விக்க மட்டுமிலொது உயிர்கைளைத்திற்கும் உயிர்ப்பொல் ஊற்று மளலயருவிகள் 26 வளரி
வவகாசி 2020
நீர் உயர, நிலம் உயரும் நிலம் உயர, கநல் உயரும் கநல் உயர்ந்தொல், குடி உயரும் குடியின் உயர்வு நீர் நிலம் உழவன் மூன்ளறயும் கபொறுத்தது மூன்றும் ஓர் ளநர்ளகொட்டு நிகழ்வுகள் பிள்ளைகள் வயிறொறிைொல் தொய் உவப்பதுளபொல் குடிமக்களின் வயிற்ளறக் குளிர்வித்தலில் உழவருள்ைம் கசழிக்கும்
மைப் புயல் இன்னும் ஓயவில்ளல கிழக்கின் ஒளிக்கீற்று எங்கள் வொசலுக்கு இன்னும் வரவில்ளல முள்ளிவொய்க்கொளல நீங்கள் அறிந்திருக்கக்கூடும் கொட்சிகளில் கண்டிருக்கக்கூடும் கசவிவழியொகக் ளகட்டிருக்கவும்கூடும் நொன் கசன்றிருக்கிளறன் முள்ளிவொய்க்கொளலக் கண்டிருக்கிளறன் அதன் நீண்ட மணற்பரப்பில் கொல்கள் புளதய நடந்திருக்கிளறன் அங்கும் இங்கும் அளலபொயும் மைங்களை நீங்கள் பொர்த்திருக்கலொம் ஊர் ஊரொக உயிர் அளலந்த களதயிளை நீங்கள் ளகட்டதுண்டொ பொர்த்ததுண்டொ? கடலளலயின் தடுப்புகளைத் தொண்டி கண்ணீரின் உப்புத் துளிகள் பட்டுத் கதறிக்கின்றை என் உதடுகளில் முள்ளிவொய்க்கொல் களரயில் என் பொதங்கள் தடம் பதித்த அந்தக் கறுப்பு நொளில் என் தமிழும் கவிளதயும் பதறிப்ளபொயிை! மரண ஓலம் கபரிதொ கடலின் ஓலம் கபரிதொ அைவிட முடியொ கபரும் துயரம் அன்றுதொன் கண்ளடன் கடலிடம் முள்ளிவொய்க்கொல் கடலிடம்!
மொபொதகத்தின் அர்த்தம் அறிந்திருப்பீர்கள் நொன் அதன் வடிவம் கண்ளடன் முள்ளிவொய்க்கொலில் உணர்வுகள் மரத்துப்ளபொை அந்த கநொடிப்கபொழுதில் உடல் சுமந்து உயிர் ஓடிய கொட்சிகளை வரித்துக்ககொண்டது மைம் குரங்கு ளக மொளலகயை மணற் பரப்கபங்கும் உயிர்த்துளிகள் உதிர்ந்து உதிர்ந்து நடக்கின்ளறன் நடக்கின்ளறன் கடற்களர மணற் பரப்பில் கொல்கள் வலித்திட நடக்கின்ளறன் உயிர் பிளழக்க ஓடிக் களைத்து எம் உறவுகள் புளதயுண்ட அந்த நீள் கவளிகயங்கும் நடந்துககொண்ளட இருக்கின்ளறன் உந்திக்ககொடி உறவுகளைப் பதவி எலும்புக்குக் கொவு ககொடுத்துவிட்டு கடற்களரயில் ஒப்பளை தரித்த கயவர்களை ஏ...! வரலொளற, கொறி உமிழ்ந்துவிடு என்று வயிகறரிந்து நடக்கின்ளறன் உடலங்களின் உயிர்வளத பொர்த்திருந்த கடலும் அழுகிறது சட்கடன்று இறந்து ளபொகிறது என் கவிளத!
வளரி வவகாசி 202027
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்பேறிய அபே 2009ஆம் ஆண்டு ோன் வளரி கவிதே இேழும் தோடங்கப்தேற்றது. இந்ே பே ோேம் முள்ளிவாய்க்கால் நிதைவின் ேனிரண்டாவது ஆண்டு. வளரியும் ேைது ேனிரண்டாவது அகதவயில் அடிதயடுத்து தவக்கிறது. ேனிரண்டு ஆண்டுகளாகத் தோடர்ந்து தவளிவந்து தகாண்டிருக்கிறது என்கிற ேகிழ்ச்சிதயவிட, முள்ளிவாய்க்கால் ேடுதகாதலகபள எம்தேப் தேரும் துயரத்தில் ஆழ்த்துகின்றை. பே 18 என்ேது உலகத் ேமிழருக்கு ேட்டுேல்லாேல் ோனுடத்தேயும் ேனிே உரிதேகதளயும் பநசிக்கும் எல்லாருக்கும் அது தேரும் ப ாகத்தேத் ேந்து தகாண்டிருக்கிறது. ேத்துக்கும் பேற்ேட்ட உலக ரவுடிகள் ஒன்று ப ர்ந்து ஈழ ேக்களின் மிகப் தேரிய நம்பிக்தகயாை ேன்ைாட்சிக் கைதவlத் ேகர்த்தேறிந்திருக்கிறார்கள். இந்திய ஆட்சியாளர்களின் ோதேரும் துபராகம், குறிப்ோக ப ானியா என்கிற ேனி ஒரு தேண்ணின் வன்ேம் ஈழத் ேமிழரின் உயரிய இலட்சியப் ேயணத்திற்கு இதடயூறாக அதேந்து விட்டது. காங்கிரசின் துபராகத்திற்குத் துதணபோை அப்போதேய ேமிழக முேல்வர் கருணாநிதிதயயும் உலகத்ேமிழ்ச் மூகம் என்றும் ேன்னிக்காது. இந்ே இருவதரயும் ஈழத்ேமிழ்ச் மூகத்தின் இை துபராகிகள் என்று வரலாறு பிரகடைம் த ய்யும். முள்ளிவாய்க்கால் முடிவல்ல; முற்றுப்புள்ளியும் அல்ல! சுேந்திரத் ேனி வாழ்தவ ஈழத்ேமிழர்கள் தேறும்வதர ேல்பவறு நிதலகளில், வழிகளில் அவர்களின் போராட்டம் தோடரும்! ஈழத்ேமிழர்களுக்கு வளரியும் அேன் ேதடப்புகளும் உறுதியுடன் என்றும் துதணநிற்கும்!! - அருணாசுந்தரராசன்
28 வளரி
வவகாசி 2020