CULTURAL MEDAL LION OUR STORY நம் கலாசார பதககத்தின் கதத Celebrating Singapore’s Cul tural He roes ourCMstory.sg | theartshouse #ourCMsto ry Commissioned by Managed by Supported by Scan for more ம�ொழிமெயர்ப்பு வழிகொட்டி
3
நம் கலாசார பதககத்தின் கததககு வருக! சிஙகப்பூரில் கதலக்கன்று வழஙகப்படும் ஆக உயரிய, ்கௌரவ விருதான நம் கலாசார பதககத்ததப் பற்றிய இககாட்சிககூடம் முதன்முதையாக வழஙகப்படுகிைது. கடநத நாற்பது ஆண்டுகளில், இககலாசாரப் பதககம் சுமார் 130 கதலஞர்களுககு வழஙகப்பட்டிருககிைது என்பது உஙகளுககுத் ்தரியுமா? அநதக கதலஞர்கள் யார்? அவர்களின் கலாசார சாததனகள் என்ன? 1979-ல் நிறுவப்பட்ட கலாசார பதககம், சிஙகப்பூரின் கதல மற்றும் கலாசார களஙகதள இன்று நாம் அறியும் அளவிற்குச் ்சதுககிச் ்சறிவுபடுத்திய கதலஞர்களின் பங்கற்தபயும் திைன்கதளயும் அஙகீகரிககும் வண்்ணம் அதமகிைது. வாருஙகள்! ஆறு பகுதிகதளக ்காண்ட இககததப் பய்ணத்தில் எஙகளுடன் இத்ணயுஙகள்: வணககம் வ்ணககம் 4
கலொசொர ெதககத்தின் கதத கலாசார பதககத்தின் காலவரிதசதயப் பின்்தாடர்்வாம் ெொர்கக: ஊககமூட்டும் கததகள் தஙகளின் ்சாநத வார்த்ததகளில்: கலாசார பதககம் ்பற்ைவர்களின் கததகதளக ்கட்்பாம் வொசிகக: நூலகம் கலாசார பதககம் ்பற்ைவர்கள் எழுதிய, அவர்கதளப் பற்றிய நூல்கதள வாசிப்்பாம் ம�லும் அறிய: ஒரு மெருகக�ொன ெொர்தவ நம் கலாசார பதககம் ்பற்ைவர்கதளக குறித்து ்மலும் அறிநது்காள்்வாம் வினொ விதை: நீஙகள் தயொரொ? நம் கலாசார பதககம் ்பற்ைவர்கதள நன்கு ்தரிநது்காள்்வாம் உஙகள் கதலப்ெயண திட்ைம் உஙகளுககுப் பரிநதுதரககப்பட்ட கதல சார்நத நடவடிகதககள் உஙகள் பய்ணத்தத இஙகுத் ்தாடஙகுஙகள்: 1. அதடயாளவில்தல (‘்டாககன்’) ஒன்தை எடுத்துக ்காள்ளுஙகள் 2. பதககம் ்பற்ைவர்கதளப் பற்றி அறிய ஒளிவதளயத்தத வருடுஙகள் வ்ணககம் 5
“கதலஞர் என்பவர் அசாதார்ண மானுட அகப்பார்தவதயயும், வாழகதகப் புரிததலயும் ்காண்டிருப்பவர். தமககு சமூகம் மற்றும் அைம் சார்நத கடதமகள் இருப்பதாக நம்புபவர். பிைரும் பகிர்நது ்காள்ளும் வடிவில், தன்னுதடய அகப்பார்தவகதளயும் அனுபவஙகதளயும் ்சதுககி ்வளிப்படுத்த முயல்பவர். இககார்ணத்தால் தஙகளின் அகப்பார்தவதயயும், திைன்கதளயும் முழுதமயாக வளர்த்துக்காள்ளும் அவசியம் கதலஞர்களுககு இருககிைது. அ்தாடு தஙகள் திைன்கதள உட்்பாருள் உ்ணர்நது ்வளிப்படுத்தும் ்பாறுப்பும், பிைதர மகிழவித்து அவர்களுககு அழகியல் இன்பமூட்டும் ்பாறுப்பும் அவர்களுககு இருககிைது. சாதார்ண மககதள ஐககியப்படுத்தககூடிய எளிய உ்ணர்வுகதள மககளுககுப் ்பாதிப்பதில் கதலஞர்கள் ்பரும்பஙகாற்ை முடியும். ஆனால் அவர்களின் அத்ததகய திைதமகளும் அரிய ்சதவகளும் அஙகீகரிககப்படாமல் ்பாவது துரதிர்்ஷடவசமானது. இதடககால கலாசார அதமச்சர் மற்றும் சிைப்பு விருநதினர் ஓங ்டங சி்யாங, 3 மார்ச் 1980 அன்று நடநத, 1979-ஆம் ஆண்டிற்கான முதல் கலாசார பதகக விருதின் ்தாடகக விழாவில் உதரயாற்றுகிைார். படம்: தகவல், கதல அதமச்சின் ்சகரிப்பு, சிஙகப்பூர் ்தசிய ஆவ்ணக காப்பகத்தின் ஆதரவில் கலாசார பதககத்தின் கதத 6
கதலகளில் முதலீடு ்சயவது என்பது கல்விககுச் ்சலவு ்சயவது ்பான்ை மனிதவள முதலீடாகும். இளம் கதலஞர்களுக்கன்று திட்டமிட்ட கதல நடவடிகதககதளத் ்தாடர்நது ஏற்பாடு ்சயவதன் வழி, அரசாஙகம் அவர்களுககு வாயப்புகதளயும் ஊககத்ததயும் அளித்து உறுதுத்ணயாக இருநது வருகிைது. கதலககுக கதலஞர்கள் எவவளவு ்ததவப்படுகிைார்க்ளா, அவவளவிற்கு ரசிகர்களும் ்ததவப்படுகிைார்கள். கதலதய ரசிககும், விமர்சிககும், அறிவார்நத ரசிகர்கதள உருவாககுவதற்கு சமுதாயத்தின் பல்்வறு துதைகளின் அககதை மிகுநத வழிகாட்டுதலும், முழு ஈடுபாட்டுடன் கூடிய தீவிர முயற்சியும் ்ததவப்படுகிைது. அறிவார்நத, ரசதனத்திைன் மிகக ரசிகர்கள் கதலஞர்கதள ஊககுவித்து அவர்களின் திைன்கதள ்மரு்கற்றுவார்கள். அப்படி உருவாகும் பதடப்புகளின் வழி ரசிகர்களும் தஙகளின் கதலப்புரிதல்கதளயும் ரசதனதயயும் ்மம்படுத்திக ்காள்வார்கள்.” — இதடககால கலாசார அதமச்சர் மற்றும் சிைப்பு விருநதினர் ஓங ்டங சி்யாங, 3 மார்ச் 1980 அன்று நடநத முதல் கலாசார பதகக விருதின் ்தாடகக விழாவில் ஆற்றிய உதரயின் ஒரு பகுதி. கலாசார பதககத்தின் கதத 7
கலாசார பதககம் ஒரு ்தாடகக முயற்சியாக அப்்பாததய இதடககால கலாசார அதமச்சர் திரு ஓங ்டங சி்யாங-ஆல் ்தாடஙகி தவககப்படுகிைது. காட்சிக கதல, இலககியம், நிகழகதல, திதரப்படம் ஆகியவற்றில் சிைநது விளஙகும் கதலஞர்கதள அதடயாளம் கா்ண்வன்று இவவிருது கலாசார அதமச்சால் உருவாககப்பட்டது. சிஙகப்பூரின் கதல மற்றும் கலாசார களத்ததச் ்சறிவாய வடிவதமகக உதவிய கதலஞர்களின் பஙகளிப்தபயும் அர்ப்பணிப்தபயும் இவவிருது அஙகீகரிககிைது. ்மலும், கதல, இலககியம், விதளயாட்டு, அறிவியல் ஆகிய துதைகளில் சிைப்புச் சாததனகதள்யா ்மச்சத்தகக ்பாதுச் ்சதவதய்யா புரிநத நபர்களுககு, ்பாதுச்்சதவ நட்சத்திர விருது மற்றும் ்பாதுச்்சதவப் பதககம் ஆகியதவ இனி வழஙகப்படும். இதற்கு முன்பு, இதவ கல்வித்துதை, ்தாழிலாளர் இயககம், ்தாண்டூழிய நிறுவனஙகள், சமூகப் பணி ்பான்ை பிைதுதைகளில் ்சயயப்பட்ட ்பாதுச்்சதவககு மட்டு்ம அளிககப்பட்டு வநதன. முதல் 1979 கலாசார பதகக விருதுகள் ஆறு கதலஞர்களுககு வழஙகப்பட்டன. இதசககாக டாகடர் சூ ்�ாவீ மற்றும் ்டவிட் லிம், நடனத்திற்காக மாதவி கிரு்ஷ்ணன், நாடகத்திற்காக பானி பின் பூவாங, நுண்கதலகளுககாக வீ ்பங ்சாங, இலககியத்திற்காகப் ்பராசிரியர் எட்வின் தம்பு ஆகி்யார் அவர்களுள் அடஙகுவர். 1979 கலாசார பதககத்தின் கதத 8
நிகழவின் சிைப்பு விருநதினர் திரு ஓங ்டங சி்யாங, முதல் கலாசார விருதிதனப் ்பறுபவர்களுககு விருதுகதள வழஙகுகிைார். சிஙகப்பூர் வளர்ச்சி வஙகி (டி.பி.எஸ்) அரஙகில் 3 மார்ச் 1980 அன்று நடநத விழாவில், அவர்கள் ஒவ்வாருவரும் தத்தமது பதககத்ததயும் சான்றிததழயும் ்பறுகிைார்கள். சிஙகப்பூரின் வளர்ச்சி வஙகி (டி. பி.எஸ்) அரஙகில், 3 மார்ச் 1980 அன்று நதட்பற்ை முதல் கலாசார விருது வழஙகும் விழா. படம்: தகவல், கதல அதமச்சின் ்சகரிப்பு, சிஙகப்பூர் ்தசிய ஆவ்ணக காப்பகத்தின் ஆதரவில் 1979 கலாசார பதகக விருதுகள் 3 மார்ச் 1980 (இடமிருநது) சூ �ூவீ, மாதவி கிரு்ஷ்ணன், பானி பின் பூவாங, ்டவிட் லிம் கிம் சான் மற்றும் வீ ்பங ்சாங. எட்வின் ந்டசன் தம்பு ்வளிநாட்டில் ஓயவு விடுப்பில் இருநததால் அவரால் பங்கற்க இயலவில்தல. மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ 1980 கலாசார பதககத்தின் கதத 9
பார்கக: ஊககமூட்டும் கததகள் / வாசிகக: நூலகம் 10
ஊககமூட்டும் கததகள் நம் கலாசார பதககம் ்பற்ைவர்களுககுத் தூண்டுதலாக அதமவது எது? அவர்களின் ்சாநத வார்த்ததகளில்: நம் கலாசார பதககம் ்பற்ைவர்கள் தஙகளின் எண்்ணஙகதள, ்தசிய கதலகள் மன்ைம் 2004-ஆம் ஆண்டிலிருநது தயாரித்து வநதுள்ள கா்்ணாளித் ்தாடரில் பகிர்கிைார்கள். உஙகளுககுப் பிடித்த கா்்ணாளிதயக கண்டால் உஙகளிடமிருககும் அதடயாளவில்தலயால் அதத வருடுஙகள். நூலகம் நம் கலாசார பதககம் ்பற்ைவர்களின் பதடப்புகதள / அவர்கதளக குறித்த பதடப்புகதளக கா்ண ஆவலாய இருககிறீர்களா? இங்க நீஙகள் புரட்டிப் பார்கக்வன்று தவககப்பட்டிருககும் புத்தகஙகதள வாசித்துப் பாருஙகள். முடித்ததும் அவற்தைத் திருப்பிவிடுஙகள். ்தசிய நூலகத்தின் ்தாகுப்பு, சிஙகப்பூர். இஙகிருககும் ்பரும்பான்தமத் ததலப்புகதள உஙகளுககு அருகிலிருககும் ்பாது நூலகத்தலிருநது இரவல் ்பை இஙகுச் ்சல்லுஙகள்: பார்கக: ஊககமூட்டும் கததகள் / வாசிகக: நூலகம் 11
கலாசார பதககத்தின் கதத 12
கலாசார பதககத்தின் கதத 13
1981 கலாசார பதகக விருதுகள் 12 ்சப்டம்பர் 1981 (இடமிருநது) ்வாங ்மன் ்வான், லீ ்�ாக ்மா, இங எங ்டங, ்கா சூ கிம், அஹமத் பின் ஜஃபார் மற்றும் ்ஜாவானா ்வாங. மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ 1982 கலாசார பதகக விருதுகள் 29 அக்டாபர் 1982 (இடமிருநது) ்டவிட் ்ட பூவீ சர், ்கா ்பா ்சங, லி்யாங யூன் பின், லின் சன் மற்றும் கலாசார அதமச்சர் எஸ். தனபாலன். ஜார்்ஜட் சன் லீ யிங உடல்நலககுதைவு கார்ணமாகப் பங்கற்க இயலவில்தல. மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ 1982 1981 கலாசார பதககத்தின் கதத 14
கதலககான ்பருநிறுவன நிதி ஆதரவிதன அஙகீகரித்து ஊககுவிககும் வதகயில் கலாசார பதகக விருது விழாவில் கதலப் புரவலர் (PoA) விருதுகள் அறிமுகப்படுத்தப்படுகின்ைன. கதலககாக அளிககும் நிதி, திைன், வளஙகள் மற்றும் ்நரத்திற்காக தனிநபர்களுககும் ்பாது அதமப்புகளுககும் இவவிருது வழஙகப்படுகிைது. விருது ்பறுகிைவர்கள் நான்கு ்பர்: ்மாபில் ஆயில் சிஙகப்பூர், சிஙகப்பூர் ஏர்தலன்ஸ், சிஙகப்பூர் பய்ணத்துதை ்மம்பாட்டு வாரியம் மற்றும் சிஙகப்பூர் டர்ஃப் கிளப் — இதவ தமது ஒப்பற்ை நிதி ஆதரவுககாக ்கௌரவிககப்படுகின்ைன. வணிக, வணிகம் சாரா அதமப்புகள் மற்றும் நிறுவனஙகளின் நிதி பஙகளிப்பு, கதல விழிப்பு்ணர்தவ உண்டாககுவ்தாடு தீவிர தாககத்தத உண்டாககும் பல்்வறு கலாசார திட்டப்பணிகதளச் ்சயல்படுத்தவும் வதக ்சயகிைது என்று கலாசார அதமச்சர் எஸ். தனபாலன் உலக வர்த்தக தமயத்தில் நவம்பர் 16 அன்று நடநத கலாசார பதகக விருது விழாவில் பகிர்கிைார். 1983 கலாசார பதகக விருதுகள் 16 நவம்பர் 1983 (இடமிருநது) கலாசார அதமச்சர் எஸ். தனபாலன், ஆங சுவீ சாய, விவியன் ்கா, கரிஸ்்டாஃபர் ஆ்லன் மற்றும் ஆர்த்தர் யாப் சி்யா ஹி்யாங. படம்: தகவல், கதல அதமச்சின் ்சகரிப்பு, சிஙகப்பூர் ்தசிய ஆவ்ணக காப்பகத்தின் ஆதரவில் 1983 கலாசார பதககத்தின் கதத 15
1984 கலாசார பதகக விருதுகள் 29 அக்டாபர் 1984 (இடமிருநது) காம் கீ ்யாங, ச. வரதன், தாமஸ் ்யா மற்றும் சி்யாங ஃபன் மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ சமுதாய ்மம்பாட்டு அதமச்சு உருவாககப்படுகிைது. ்சயலிழநத கலாசார அதமச்சு அதுவதர ்மற்்காண்டு வநத சிஙகப்பூர்க கதலகதள ்மற்பார்தவயிடும் கலாசார பணியிதன இவவதமச்சு தன் கலாசார பிரிவின் கீழ ஏற்கிைது. அப்பணியில் கலாசார பதககத்தின் நிர்வாகமும் அடஙகும். 1985 1984 கலாசார பதககத்தின் கதத 16
1985 கலாசார பதகக விருதுகள் 30 ஜனவரி 1986 (இடமிருநது) ்ட சீ ்டா, ்லா இங சிங, டான் லிப் ்சங மற்றும் லீ ட்சு ்பங. படம்: தகவல், கதல அதமச்சின் ்சகரிப்பு, சிஙகப்பூர் ்தசிய ஆவ்ணக காப்பகத்தின் ஆதரவில் 1986 கலாசார பதகக விருதுகள் 10 பிப்ரவரி 1987 (இடமிருநது) அல்மாடி அல்-�ஜ் இப்ராஹிம் (நாடிபுத்ரா), பால் அபி்ேகநாதன், ்கா சூ சான், பான் ்ோ, ்வாங யூன் வா, சமுதாய ்மம்பாட்டு அதமச்சர் ்வாங கான் ்சங, டி்யா எங ்சங மற்றும் ந. பழனி்வலு. மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ 1987 1986 கலாசார பதககத்தின் கதத 17
1989 1988 1987 கலாசார பதகக விருதுகள் 13 ஜனவரி 1988 (இடமிருநது) டான் ஸ்வீ ஹி்யன், ்மகஸ் ல ப்லான்ட், மு�மத் அரிஃப் பின் அஹமத், சமுதாய ்மம்பாட்டு அதமச்சர் ்வாங கான் ்சங, ்சாம் பின்ட்டி மு�மத் சயித், லீ லிம் மற்றும் ்டங மா ்சங. படம்: தகவல், கதல அதமச்சின் ்சகரிப்பு, சிஙகப்பூர் ்தசிய ஆவ்ணக காப்பகத்தின் ஆதரவில் 1988 கலாசார பதகக விருதுகள் 28 பிப்ரவரி 1989 (இடமிருநது) அ்லக்ாண்டர் எஸ். அபி்ேகநாதன், சுவா சூ பின், லிம் ஃ்பய ்ேன், ்ட பின் வீ மற்றும் இஸ்கநதர் ஜலீல். நூ அப்துல் ரஹமான் (சிஙதக முகிலன்) உடல்நலககுதைவு கார்ணமாகப் பங்கற்க இயலவில்தல. மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ கலாசார பதககத்தின் கதத 18
முதல் கலாசார ்பருநதிட்டம் ்வளியிடப்படுகிைது. கதல மற்றும் கலாசார ஆ்லாசதன மன்ைம் (ACCA) வடிவதமத்த இத்திட்டம், ்சறிவு நிதைநத கலாசாரத்ததக ்காண்ட ஒரு சமூகத்தின் கதல்நாககுப் பார்தவதய உ்ணர்த்தும் வதரபடமாகத் திகழகிைது. இககுழுவின் முககிய பரிநதுதரகளில் சில: கதலத்துதைதய முன்்னடுத்து வழிநடத்த ்தசிய கதலகள் மன்ைம் (NAC) ஒன்தை நிறுவுவது; உலகத்தர நிகழகதல நிதலயம் ஒன்தை அதமப்பது; தற்்பாதுள்ள கலாசார வசதிகள், நூலகஙகள், அருஙகாட்சியகஙகள் மற்றும் அரஙகுகதள ்மம்படுத்துவது; கதலக கல்வியின் தரத்தத ்மம்படுத்துவது; கதல ரசதனத்திைதன மா்ணவர்களுககுப் ்பாதிகக ‘கல்வியில் கதல’ திட்டம் ஒன்தை அமலாககுவது. கலாசார பதகக விருதுகளுககான ்தர்வு முதை கடுதமயாககப்பட்டு ்நர்தமப்படுத்தப்படுகிைது. முதலில் நிபு்ணர் குழு ஒன்று விருதுககு நியமிககப்பட்டவர்கதள மதிப்பிடும். அககுழுவின் பரிநதுதரகள் கலாசார விருது குழுவிற்கு அனுப்பப்படும். இககலாசார விருது குழு, சமுதாய ்மம்பாட்டுத் துத்ண அதமச்சரின் ததலதமயில், அதமச்சின் மூத்த அலுவலர்கள் மற்றும் கதலச்சமூகத்திலுள்ள முககிய பிரமுகர்கதள உறுப்பினர்களாகக ்காண்டு ்சயல்படுவது. கலாசார பதககத்தின் கதத 19
தகவல், கதல அதமச்சு (MITA) உருவாககப்படுகிைது. இது, கலாசார பதகக விருதுகதள ்மற்பார்தவயிடுதல் உள்ளிட்ட கதல ்மம்பாட்டுப் ்பாறுப்புகதள சமுதாய ்மம்பாட்டு அதமச்சின் கலாசாரப் பிரிவிடமிருநது ஏற்கிைது. சிஙகப்பூர் கதலகளுககுக குறிப்பிடத்தகக ஆதரதவத் ்தாடர்நது அளித்து வரும் தனி நபர்கதள அல்லது நிறுவனஙகதள அஙகீகரிககும் வதகயில், சிைநத கதலப் புரவலர் என்ை புதுப்பிரிவு கலாசார பதகக விருது விழாவில் முதன்முதையாக அமலுககு வருகிைது. துடிப்புமிகக கலாசார சூழதல உருவாககுவதற்கு, கதலககு எல்லாத் துதைகளின் பஙகளிப்பும் அவசியம் என்று ்சால்கிைார், ்வளியுைவு மற்றும் சமுதாய ்மம்பாட்டு அதமச்சர் ்வாங கான் ்சங. சிஙகப்பூர்ப் பய்ண ்மம்பாட்டு வாரியத்திற்கும் சிஙகப்பூர் ஏர்தலன்ஸ்-ககும், சிைநத கதலப் புரவலர் விருதுகள், 3 ்ம 1990 அன்று மரினா மாண்டரின் பால் ரூமில் நதட்பற்ை விழாவில் வழஙகப்படுகின்ைன. 1989 கலாசார பதகக விருதுகள் 3 ்ம 1990 (இடமிருநது) கு்வா பாவ குன், நீலா சத்தியலிஙகம், ்கா ்பங கவான் மற்றும் ஃபூ டீ ஜுன். படம்: தகவல், கதல அதமச்சின் ்சகரிப்பு, சிஙகப்பூர் ்தசிய ஆவ்ணக காப்பகத்தின் ஆதரவில் 1990 கலாசார பதககத்தின் கதத 20
அக்டாபர் 15 அன்று ்தசிய கதலகள் மன்ைம் (NAC) உருவாககப்படுகிைது. சிஙகப்பூரின் இலககியம், நிகழகதல மற்றும் காட்சிக கதலகளின் ்மம்பாட்டுப் பணிகதள இநத ஆத்ண்பற்ை கழகம் முன்்னடுககும். கதல மற்றும் கலாசார ஆ்லாசதன மன்ைம் (ACCA), முதல் கலாசார ்பருநதிட்டத்தின் வழி முன்பு ்சயத பரிநதுதரகதளக கருத்தில் ்காண்்ட இம்மன்ைம் அதமககப்படுகிைது. கலாசார பதகக விருதின் நிர்வாகப் ்பாறுப்தப ்தசிய கதல மன்ைம், தகவல், கதல அதமச்சிடமிருநது (MITA) ஏற்கிைது. கதலயிலும் கலாசாரத்திலும் அதுவதர பஙகு வகித்து வநத கீழககண்ட நிறுவனஙகளின் ்சயல்பாடுகதளயும் ்தசிய கதலகள் மன்ைம் ஏற்கிைது: சிஙகப்பூர் கலாசார அைநிறுவனம்; சமுதாய ்மம்பாட்டு அதமச்சின் கலாசாரப் பிரிவு; கதல விழா ்சயலகம் மற்றும் ்தசிய அரஙகு அைககட்டதள. கதல வளர்ச்சிககுச் ்சறிவூட்டுவதும் சிஙகப்பூர்களின் வாழ்வாடு கதலதய ஒருஙகித்ணப்பது்ம ்தசிய கதலகள் மன்ைத்தின் ்நாககம். 1990 கலாசார பதகக விருதுகள் 25 மார்ச் 1991 (இடமிருநது) ஓங கிம் ்சங, �ான் லாவ டா, வூ ்பங ்சங, சாநதா பாஸ்கர், ச்யூ ்காக சாங, ஆண்ட்டனி பூன் கின் சூன் மற்றும் லிம் யாவ. மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ 1991 கலாசார பதககத்தின் கதத 21
முதன்முதையாக, 16 கதலஞர்கதளக ்காண்ட குழு — கலாசார பதககம் ்பற்ைவர்கள், ்பாதுச்்சதவ நட்சத்திர விருது மற்றும் பதககம் ்பற்ைவர்கதளக ்காண்டது — உருவாககப்படுகிைது. இககுழு, ்தசிய கதலகள் மன்ைத்திற்கும் (NAC) கதலச் சமூகத்துககும் இதடயில் பாலமாகச் ்சயல்பட்டு, தன் கருத்துகதளயும் ஆ்லாசதனகதளயும் மன்ைத்திற்கு வழஙகுகிைது. கலாசார பதககத்திற்கு ்மருகூட்டும் வதகயில் இளம் கதலஞர் விருதிதன ்தசிய கதலகள் மன்ைம் அறிமுகம் ்சயகிைது. 35 வயதிற்குக கீழுள்ள இளம் கதலஞர்கள் கதல உன்னதத்தின் மீது ்காள்ளும் நாட்டத்தத ஊககுவிப்ப்த இதன் ்நாககம். இளம் கதலஞர் விருது ்பறுபவர்களுககு $10,000 மானியம் கிதடககும். கதலத் துதை சார்நத திட்டப்பணிகளுக்கா ்மற்படிப்புகளுக்கா, விருது ்பற்ை ஈராண்டுகளுககுள் இம்மானியத்தத அவர்கள் பயன்படுத்திக ்காள்ளலாம். 1992 கலாசார பதகக விருதுகள் 9 ்சப்டம்பர் 1993 (இடமிருநது) ஜமாலுதின் ஜலீல் (YAA), லிம் ்ஜன் அர் (YAA), ்ேன் தி்யா (YAA), யிங அ டிங (CM), ஃபான் ்வயட் ்�ாங (CM), தகவல், கதல அதமச்சர், பிரி்கடியர்—்ஜனரல் ஜார்ஜ் இ்யா, வாங சு்வய பிக (CM), சூ ஹவீ லிம் (CM), லியாங வர்ன் ஃபூக (YAA) மற்றும் லீ டியா கீ (YAA). கலாசார பதகக விருது ்பறுபவர் – (CM) இளம் கதலஞர் விருது ்பறுபவர்— (YAA) படம்: தகவல், கதல அதமச்சின் ்சகரிப்பு, சிஙகப்பூர் ்தசிய ஆவ்ணக காப்பகத்தின் ஆதரவில் 1993 1992 கலாசார பதககத்தின் கதத 22
1993 கலாசார பதகக விருதுகள் 29 ஆகஸ்ட் 1994 (இடமிருநது) ்ட டியாவ கியாட் மற்றும் தகவல், கதல அதமச்சர், பிரி்கடியர்— ்ஜனரல் ஜார்ஜ் இ்யா. மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ 1995 கலாசார பதகக விருதுகள் 31 ஆகஸ்ட் 1995 (இடமிருநது) ்மா�மத் நூர் பின் சர்மான் (YAA), கானவி்னாதன் ரத்னம் (YAA), �ான் சாய ்பார் (CM), ்பயட் இ்யாக குவான் (YAA), ்கா ்ல குவான் (CM), நிர்மலா ்சோத்ரி (YAA), தசமன் ்ட சீ்யாங சீ (YAA) மற்றும் லிம் ்சங டி்யாங (YAA). கலாசார பதகக விருது ்பறுபவர் – (CM) இளம் கதலஞர் விருது ்பறுபவர்— (YAA) மூலம்: லியான்� ்ாவபாவ © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ 1995 1994 கலாசார பதககத்தின் கதத 23
1996 கலாசார பதகக விருதுகள் 30 ஆகஸ்ட் 1996 (இடமிருநது) லியூ பூ சான் (டான் யிங) மற்றும் ஃபூன் யூ டி்யன். மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ கலாசார பதககம் மற்றும் இளம் கதலஞர் விருதுகளின் வதர்யல்தல திதரப்படத் துதைககும் நீட்டிககப்படுகிைது. திதரப்படப் பதடப்பாளர்கள் கதலககு ஆற்றும் பஙதக அஙகீகரிப்ப்த இதன் ்நாககம். 1997 கலாசார பதகக விருதுகள் 29 ஆகஸ்ட் 1997 (இடமிருநது) டான் ்மய சிங (YAA), கர் பான் ஹிங (YAA), ்லாவ மீ வா (CM), எரிக கூ கிம் �ாய (YAA), ்�ா மின்ஃ்பாங (CM), லிம் ்பா ்டக (YAA), �்ர்ஷ ேர்மா (YAA) மற்றும் லிம் ஜிங ஜிங (YAA). கலாசார பதகக விருது ்பறுபவர் — (CM) இளம் கதலஞர் விருது ்பறுபவர் — (YAA) மூலம்: லியான்� ்ாவபாவ © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ 1997 1996 கலாசார பதககத்தின் கதத 24
1998 கலாசார பதகக விருதுகள் 18 ்சப்டம்பர் 1998 (இடமிருநது) தகவல், கதல அதமச்சர், பிரி்கடியர்—்ஜனரல் ஜார்ஜ் இ்யா மற்றும் இராம கண்்ணபிரான். படம்: தகவல், கதல அதமச்சின் ்சகரிப்பு, சிஙகப்பூர் ்தசிய ஆவ்ண காப்பகத்தின் ஆதரவில் 1999 கலாசார பதகக விருதுகள் 24 ்சப்டம்பர் 1999 (இடமிருநது) சுவா லிக வுக (YAA), அரவிநத் குமாரசாமி (YAA), ்�ன்ரி ்லா ஸ்வீ கிம் (YAA), சுவா எக ்க (CM), தகவல், கதல அதமச்சர் லீ ்யாக சுவான், அப்துல் கானி பின் அப்துல் �மீத் (CM), ஆங ்க பின் (YAA) மற்றும் சங நாய வீ (YAA). கலாசார பதகக விருது ்பறுபவர் — (CM) இளம் கதலஞர் விருது ்பறுபவர் — (YAA) படம்: தகவல், கதல அதமச்சின் ்சகரிப்பு, சிஙகப்பூர் ்தசிய ஆவ்ண காப்பகத்தின் ஆதரவில் 1999 1998 கலாசார பதககத்தின் கதத 25
கலாசார பதகக ்வற்றியாளர்களுககும் அவர்களின் திட்டப்பணிகளுககும் $1 மில்லியன் நிதி ஆதரவிதன அடுத்த ஐநது ஆண்டு கால அவகாசத்தில் வழஙகுவதாக ்தசிய கதலகள் மன்ைம் அறிவிககிைது. இநத அறிவிப்பு, சிஙகப்பூரின் இரண்டாவது கலாசார ்பருநதிட்டமான நகர மறுமலர்ச்சி அறிகதகயின் ்தாடர்ச்சியாக விடுககப்படுகிைது. சிஙகப்பூதரச் சிைநத உலகத்தர கதலநகரமாக மாற்றுவ்த இப்்பருநதிட்டத்தின் ்நாககம். 2000 கலாசார பதகக விருதுகள் 22 ்சப்டம்பர் 2000 (படத்தில்) டான் சியா கவீ. படம்: டான் சியா கவீ. 2000 கலாசார பதககத்தின் கதத 26
$50,000 ்பறுமானமுள்ள கலாசார பதகக நிதி அறிமுகப்படுத்தப்படுகிைது. கலாசார பதகக விருது ்பறுபவர்கள், தஙகளின் கதலப் பஙகளிப்பின் மூலம் சிஙகப்பூரின் கதல, கலாசார வளர்ச்சிககு வழிவகுககவும், சிஙகப்பூர்ச் சமூகத்ததக கதலயில் ஈடுபடுத்துவதற்கும் ஆதரவு தருவ்த இதன் ்நாககம். விருது ்பற்ை இருவர், அல்லது அதற்கும் ்மற்பட்டவர்களின் கூட்டு முயற்சிகளுககு $200,000 வதர வழஙகப்படலாம். 2001 கலாசார பதகக விருதுகள் 19 ்சப்டம்பர் 2001 (இடமிருநது) யான் �ு்வயசாங மற்றும் டான் கியான் ்பார். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2001 கலாசார பதககத்தின் கதத 27
்தசிய கதலகள் மன்ைம் ‘்நரட்டிவஸ்: ்நாட்ஸ் ஆன் எ கல்சுரல் ஜர்னி’ (கததகள்: ஒரு கலாசாரப் பய்ணத்தின் குறிப்புகள்) எனும் புத்தகத்ததப் பதிப்பிககிைது. இநதப் புத்தகம், 1979 முதல் 2001 வதர கலாசார பதககம் ்பற்ை 76 கதலஞர்களின் சாததனகதள ஆவ்ணப்படுத்துகிைது. இது, கதலஞர்கள், புரவலர்கள், மற்றும் மா்ணவர்களுககுச் சிஙகப்பூரின் கலாசார வரலாற்தை எடுத்துச் ்சால்லும் மதிப்புவாயநத ்மற்்காள் புத்தகமாகத் திகழகிைது. விருது ்பற்ை ஒவ்வாரு கதலஞருதடய கதலப்பய்ணத்ததப் பற்றிய விவரககுறிப்புகளும் அதில் இடம்்பற்றுள்ளன. சிஙகப்பூரின் ஒட்டு்மாத்த கதலககளத்ததப் பற்றிய அறிமுகமும், அததனத் ்தாடர்நது சீன ஓப்பரா, நடனம், இலககியம், இதச, புதகப்படககதல, ்மதட நாடகக கதல, காட்சிக கதல ஆகியவற்தைப் பற்றிய கட்டுதரகளும் அதில் உள்ளன. 2002 கலாசார பதகக விருதுகள் 8 அக்டாபர் 2002 (படத்தில்) ்ஜரமி ்மான்்டய்ரா. மூலம்: லியான்� ்ாவபாவ © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ கலாசார பதககத்தின் கதத 2002 28
2003 கலாசார பதகக விருதுகள் 26 ்சப்டம்பர் 2003 (இடமிருநது) லிம் ட்்ு ்பங, ஓங ்கங ்சன் மற்றும் எங ப்்வ ்�ான். மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ 2004 கலாசார பதகக விருதுகள் 19 அக்டாபர் 2004 (படத்தில்) டி்யா பீ ்யன். மூலம்: தி ஸ்ட்்ரயிட்ஸ் தடம்ஸ் © எஸ்பிஎச் ஊடக நிறுவனம். மீளாககம் ்சயய அனுமதி ்ததவ கலாசார பதககத்தின் கதத 2004 2003 29
கலாசார பதககம் மற்றும் இளம் கதலஞர் விருதுகளின் வதர்யல்தல, ‘்டகனிககல் தி்யட்டர்’ (்மதடத் தயாரிப்புகளுககான ்தாழில்நுட்பம்), பல்லூடகக கதல, பாப் இதச உள்ளிட்ட பிை கதல வடிவஙகளுககும் நீட்டிககப்படுகிைது. புதகப்படககதல மறுவதரயதை ்சயயப்பட்டு காட்சிக கதலககுக கீழ வதகப்படுத்தப்படுகிைது. கதலவடிவஙகளிலும் பயிற்சிகளிலும், பலதுதைகள் ஒருஙகித்ணயும் தன்தம அதிகரித்து வரும் ்பாகதகக கருத்தில் ்காண்்ட இநத விரிவாககம் ்சயயப்படுகிைது. 2005 கலாசார பதகக விருதுகள் 21 அக்டாபர் 2005 (இடமிருநது) ஜாக நி்யா சீ கி்யாங, மா. பாலகிரு்ஷ்ணன் (மா. இளஙகண்்ணன்), சங சி்யாக டின், லீ ்வன் மற்றும் டிக லீ. படம்: ்தசிய கதலகள் மன்ைம் 2005 கலாசார பதககத்தின் கதத 30
முதன்முதையாக கலாசார பதககம் சிஙகப்பூர் அதிபரின் தககளால் வழஙகப்படுகிைது. பின்னர் வரும் ஆண்டுகளில் இவவழககம் ்தாடர்கிைது. இது நாட்டின் ஆக உயரிய கதல விருதுககுப் ்பாருத்தமான ்கௌரவமாய அதமகிைது. 2006 கலாசார பதகக விருதுகள் 20 அக்டாபர் 2006 (இடமிருநது) ்தசிய கதலகள் மன்ைத்தின் ததலவர் எட்மன்ட் ்சங, தகவல், ்தாடர்பு, கதல அதமச்சர் லீ பூன் யாங, லி்னட் சியா ்மய ட்ஸிங (CM), அதிபர் எஸ். ஆர். நாதன், டான் ்சா ட்டீ (CM), தகவல், ்தாடர்பு, கதல அதமச்சின் நிரநதர ்சயலாளர் டான் சின் நாம் மற்றும் ்தசிய கதலகள் மன்ைத்தின் ததலதம நிர்வாக அதிகாரி லீ சுவான் ஹியாங. கலாசார பதகக விருது ்பறுபவர் — (CM) படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2006 கலாசார பதககத்தின் கதத 31
கலாசார பதகக நிதித்்தாதக $50,000-இலிருநது $80,000-ஆக உயர்த்தப்படுகிைது. கலாசார பதகக விருது ்பறுபவர்கள் புது திட்டப்பணிகதளத் ்தாடஙகி தனித்துவமிகக பதடப்புகதள உருவாககவும், அதன் வழி தஙகளின் சுயதரத்தத உள்ளூரிலும் ்வளிநாட்டிலும் உயர்த்திக ்காள்ளவும் உதவுவதற்காக இநநடவடிகதக ்மற்்காள்ளப்படுகிைது. 2007 கலாசார பதகக விருதுகள் 19 அக்டாபர் 2007 (இடமிருநது) அதிபர் எஸ். ஆர். நாதன் மற்றும் எரிக கூ கிம் �ாய. படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2007 கலாசார பதகக விருதுகள் 19 அக்டாபர் 2007 (இடமிருநது) அதிபர் எஸ். ஆர். நாதன் மற்றும் ஈசா காமாரி. படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2007 கலாசார பதககத்தின் கதத 32
2008 கலாசார பதகக விருதுகள் 17 அக்டாபர் 2008 (இடமிருநது) இஸ்கநதர் மிர்்ா இஸ்மாயில், பி. கிரு்ஷ்ணன் மற்றும் சியா ஹவீ ்பங (ஷி நி அர்). படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2008 கலாசார பதககத்தின் கதத 33
உஙகள் அதடயாளவில்தலதயத் தட்டி உஙகள் விதடதயத் ்தர்ந்தடுஙகள். நீஙகள் விதையொைத் தயொரொ? வினா விதட: நீஙகள் தயாரா? 34
1998-ஆம் ஆண்டு ்வளிவநத ஜாக நி்யாவின் ‘மனி ்நா இனஃப்’ (Money No Enough) திதரப்படம், ஆக அதிக வசூல் ்சயத சிஙகப்பூர் திதரப்படம் என்ை சாததனதய எத்ததன ஆண்டுகளுககுத் தகக தவத்திருநதது? ஜொக நிமயொ, 2005 1. இநதச் சாததனதய 2012-இல் ‘ஆ பாயஸ் டு ்மன்’ (Ah Boys To Men) என்ை படம் முறியடித்தது. இதுவும் ஜாக நி்யாவின் பட்ம. விதை 14 வருடஙகள் 4 வருடஙகள் 14 வருடஙகள் வினா விதட: நீஙகள் தயாரா? 35
இநதியப் பாரம்பரிய நடனத்தின் முன்்னாடியான சாநதா பாஸ்கர், தனககு 19 வய்த இருநத ்பாது எநத நாட்டிய நாடகத்தத இயககி நடித்தார்? சொநதொ ெொஸகர், 1990 2. லியாங ோன் ்பா மற்றும் ஜு யிங டாய (பட்டாம்பூச்சி காதலர்கள்) பாஸ்கர் கதலக கழகத்தின் கதல இயககுநராகவும் நடன அதமப்பாளராகவும் ்சயல்பட்டு வநதவர் சாநதா பாஸ்கர். சிஙகப்பூரின் பிை இன கலாசார நடனககூறுகதளத் தன் பதடப்புகளில் ்சர்ப்ப்த அவரின் கதலத்தூண்டுதல்களுககு மூலமாய இருநதது. விதை ்மக்பத் வினா விதட: நீஙகள் தயாரா? 36 லியாங ோன் ்பா மற்றும் ஜு யிங டாய (பட்டாம்பூச்சி காதலர்கள்)
்தசிய தினப் பாடல், ‘்�ாம்’ (Home) உள்ளிட்ட பல பிரசித்தி ்பற்ை பாடல்கதள எழுதிய டிக லீ, பல ்வற்றிகரமான ்மதட இதச நாடகஙகதளயும் இயற்றியுள்ளார். அவரது முதல் சிஙகப்பூர் இதச நாடகம்... டிக லீ, 2005 3. தமககல் சியாஙகின் எழுத்திலும், டிக லீயின் இதச மற்றும் பாடல் வரிகளிலும் ்வளிவநத ‘ப்யூட்டி ்வர்ல்ட்’, 1988 கதல விழாவில் (Festival of Arts) திதரயிடப்பட்டது. லீயின் வாழதவ தமயமாகக ்காண்டு எடுககப்பட்ட ‘வன்டர் பாய’ திதரப்படம் 2017-இல் ்வளிவநதது. விதை ‘ப்யூட்டி ்வர்ல்ட்’ ‘வன்டர் பாய’ ‘ப்யூட்டி ்வர்ல்ட்’ வினா விதட: நீஙகள் தயாரா? 37
மட்பாண்டக கதல வல்லுநரும் ஆசிரியருமான இஸ்கநதர் ஜலீல் இயன்ைவதர, உள்ளூர் களிமண்த்ணப் பயன்படுத்தவும் ்சாநதமாக ்மருகுப் பூச்சுகதள உருவாககவும் விரும்புபவர். அவர் தன்பாணியில் உருவாககிய நீல ்மருகுப்பூச்சின் ்பயர்... இஸகநதர் ஜலீல், 1988 4. அவர் ஸ்ட்டாக்�ாம் ்தசிய கதலககாட்சிக கூடத்தில் நதட்பற்ை தனது ‘சிஙகப்பூர் பாட்டரி’ (Singapore Pottery) என்ை தனிநபர் மட்பாண்டக கண்காட்சிககாகக கடற்பய்ணம் ்மற்்காண்டார். அப்்பாது கண்ட அடர்நத கடல் நிைத்திலிருநதுதான் இநதக கண்கவரும் ‘்பரியம்’ (barium) நீல அடர்விற்கான தூண்டுதல் அவருககுக கிதடத்தது. விதை ஸ்வீடி்ஷ நீலம் இஸ்கநதர் நீலம் இஸ்கநதர் நீலம் வினா விதட: நீஙகள் தயாரா? 38
சீன ்மதட நாடக வட்டத்தின் (CTC) கதல இயககுநரும், முதன்தம நடிதகயுமான ்ஜாவானா ்வாங, கான்ட்டனீஸ் சீன ஓப்பரா குழுதவ வழிநடத்தி, இன்றுவதர சிஙகப்பூரிலும் உலகளவிலும் 2000-ககும் ்மற்பட்ட நிகழச்சிகதள நடத்தியுள்ளார். மஜொவொனொ மவொங, 1981 5. சீன ஓப்பராதவ அயராது ஆதரித்து வநத ்ஜாவானா ்வாங, ஆஙகிலம் ்பசுபவர்களும் புரிநது்காள்ளும் வதகயில் CTC-இன் நிகழச்சிகளுககு ஆஙகில துத்ண வசனஙகதளப் பயன்படுத்திய முன்்னாடி ஆவார். விதை ஆம் இல்தல ஆம் வினா விதட: நீஙகள் தயாரா? 39
‘ஜாஸ்’ இதச வல்லுநர் ்ஜரமி மான்ட்்டய்ரா, தனது ‘தலவ எட் ்நா ப்்லக ட்தட குவாலா லம்பூர்’ (Live at No Black Tie Kuala Lumpur) பாடல் ்தாகுப்பின்மூலம், யூ. எஸ். ‘ஜாஸ்’ இதச அட்டவத்ணயின் சிைநத 50 பாடல் ்தாகுப்புகள் வரிதசயில் இடம்பிடித்த முதல் சிஙகப்பூர் இதசககதலஞர் ஆனார். மஜரமி �ொன்ட்மையமரொ, 2002 6. ஜாஸ் பியா்னா கதலஞர், இதசயதமப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் கல்வியாளருமான ்ஜரமி மான்ட்்டய்ரா, தனது ்பயரில் 40ககும் ்மற்பட்ட தனித்்தாகுப்புகதள ்வளியிட்டுள்ளார். விதை ஆம் இல்தல ஆம் வினா விதட: நீஙகள் தயாரா?
40
Photo by Russel Wong
சிஙகப்பூர்த் தமிழ இலககிய சமூகத்தின் முன்்னாடியும், மூத்த எழுத்தாளருமான இராம கண்்ணபிரானின் பதடப்புகள் அதிகம் பிரதிபலிப்பது... இரொ� கணணபிரொன், 1998 7. சிறுகதத, நாவல், குறுநாவல், கட்டுதரகள் ்பான்ை பல்்வறு இலககிய வதகதமகளில் எழுதப்பட்டுள்ள இராம கண்்ணபிரானின் பதடப்புகள், பல்்வறு சமூக வர்ககஙகளிலிருககும் தனிநபர்களின் வாழதவயும், அவற்றின் வழி சிநததனகதளயும் அைத்ததயும் கடத்துவதில் அவர் ்காண்டுள்ள நம்பிகதகதயயும் பிரதிபலிககின்ைன. விதை சமூகப் பிரச்சதனகதள அமானு்ஷய கருப்்பாருள்கதள சமூகப் பிரச்சதனகதள வினா விதட: நீஙகள் தயாரா? 41
சுயம்பு ஓவியரான லிம் ட்்ு ்பங தா்ன உருவாககிய பண்பியல் வடிவ வனப்்பழுத்து (கலிகராஃபி) பாணிககு தவத்த ்பயர்... லிம் ட்்ஸு மெங, 2003 8. �ு டூ ட்்ு அல்லது குழம்பிய வனப்்பழுத்து என்பது லிம் ட்்ு ்பங பல தசாப்தஙகளாகச் ்சயத ்சாததன முயற்சிகளின் இறுதி வடிவம். இது பாத்திரமும் ்பாருளும், ஓவியமும் எழுத்தும் இதயநது குழம்பிய பண்பியல் வடிவ வனப்்பழுத்து. விதை சிங ேு (நகரும் வசனம்) �ூ டூ ட்்ு (குழம்பிய வனப்்பழுத்து) �ூ டூ ட்்ு (குழம்பிய வனப்்பழுத்து) வினா விதட: நீஙகள் தயாரா? 42
ஶ்ரீ வாரிசான் (Sri Warisan) என்கிை முதன்தம நிகழகதல நிறுவனத்தின் நிறுவனர் நடனமணி ்சாம் சயித் தன் ஒ்ர பிள்தளககு தவத்த ்பயர் எதன் பாதிப்பில் உருவானது? மசொம் சயித், 1987 9. 1972-ல் நதட்பற்ை அடிதலட் விழாவின் நடன நிகழவில் சிஙகப்பூரின் சார்பில் பங்கற்ை ்சாம் சயித், அநத அனுபவத்தினால் ்நகிழநது, பின்னாளில் தனது மகனுககு ‘அ்டல்’ என்று ்பயரிட்டார். 1997-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஶ்ரீ வாரிசான், இதுவதர உலகம் முழுவதிலும் நதட்பற்ை 40-ககும் ்மற்பட்ட சர்வ்தச நிகழவுகளிலும் விழாககளிலும் பங்கடுத்திருககிைது. விதை கான் திதரப்பட விழா அடிதலட் விழா அடிதலட் விழா வினா விதட: நீஙகள் தயாரா? 43
(Theatre Training & Research Programme).
44 சிஙகப்பூரின் ஆஙகில ்மாழி ்மதட நாடகத்திற்கும், சீன ்மாழி ்மதட நாடகத்திற்கும் இதடயில் தன் பதடப்புகளின் வழி பாலம் அதமத்தார், இரு்மாழி ்மதட நாடக வல்லுநரான கு்வா பாவ குன். அவர் எழுதி, வரலாற்றில் தடம் பதித்த பன்்மாழி ்மதட நாடகத்தின் ்பயர்... குமவொ ெொவ் குன், 1989 10. ‘தி காஃபின் இஸ் டூ பிக ஃபார் தி ்�ால்’, கு்வா பாவ குன்னின் முதல் ஆஙகில ்மதட நாடகமாகும். ்சல்வாககு மிகுநத கதலப் பயிற்சியாளரான இவர் மூன்று முககிய கதல நிதலயஙகதள நிறுவினார்: ‘தி தி்யட்டர் ப்ராகடிஸ்’ (The Theatre Practice), ‘தி சப்ஸ்்டேன்’ (The Substation), மற்றும் ‘தி்யட்டர் ட்்ரயனிங அண்ட் ரிசர்ச் ப்்ராகராம்’
விதை ‘மாமா லுககிங ஃபார் �ர் ்கட்’ ‘தி காஃபின் இஸ் டூ பிக ஃபார் தி ்�ால்’ ‘மாமா லுககிங ஃபார் �ர் ்கட்’ வினா விதட: நீஙகள் தயாரா?
45 கலாசார பதககத்தின் கதத
2009 கலாசார பதகக விருதுகள் 16 அக்டாபர் 2009 (இடமிருநது) ஏஞசலா லி்யாங பு்வய யின், லான் ேு்வய, ஆங ஆ டீ மற்றும் தாம் யூ சின் (்யா ஜின்). படம்: ்தசிய கதல மன்ைத்தின் ஆதரவில் 2010 கலாசார பதகக விருதுகள் 12 அக்டாபர் 2010 (இடமிருநது) லியாங ்வர்ன் ஃபூக, சுராத்மான் மார்ககாசான் மற்றும் அமான்டா ்�ங. படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் கலாசார பதககத்தின் கதத 2010 2009 46
இளம் கதலஞர் விருதுககான மானியம் $10,000-இலிருநது $20,000-ஆக இரட்டிககப்படுகிைது. 2011 கலாசார பதகக விருதுகள் 18 நவம்பர் 2011 (இடமிருநது) �லிமா பின்ட்டி ஜாஃபர் (அட்டின் அமாட்), யுஸ்்னார் எஃப், ்கல்லி டாங மற்றும் லிம் யூ குவான். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2011 கலாசார பதககத்தின் கதத 47
கலாசார பதககம் ்பற்ை கதலஞர்களின் உதரத்்தாடதர ்தசிய கதலகள் மன்ைம் அறிமுகப்படுத்துகிைது. இது கலாசார பதககம் ்பற்ைவர்கள் ்பாது மககளுடன் ்தாடர்பு ்காள்வதற்கும், அவர்தம் கதலத் தத்துவத்ததயும் கதலப் பய்ணத்ததயும் மககளுடன் பகிர்வதற்கும் வதக ்சயகிைது. அடுத்து, கதல வல்லுநர் ்தாடரும் அறிமுகப்படுத்தப்படுகிைது. இதில், காட்சிக கதல, இதச, நாடகம் மற்றும் நடன ஆசிரியர்களுககு வகுப்புகள், பயிலரஙகுகள் ஆகியவற்தை நடத்தவும், அவர்கள் முன் உதரயாற்ைவும் கலாசார பதகக விருது மற்றும் இளம் கதலஞர் விருது ்பற்ைவர்களும் அதழககப்படுகிைார்கள். இநதத் ்தாடர், சிஙகப்பூர்க கதல ஆசிரியர்க கழகம் (MOE—STAR) மற்றும் கல்வி அதமச்சின் கதலக கல்வி பிரிவின் (MOE- AEB) கூட்டு முயற்சியில் உருவாககப்பட்டுள்ளது. 2012 கலாசார பதகக விருதுகள் 17 அக்டாபர் 2012 (இடமிருநது) திருநாளன் சசிதரன், ்�ா ்�ா யிங, ்ஜனிஃபர் தாம், ்ஜ. எம். சாலி மற்றும் மி்லன்க்கா ப்ரவாககி. படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2012 கலாசார பதககத்தின் கதத 48
கலாசார பதககம் ்பறுபவர்கதளக கதலவடிவஙகளின் வழி வதகப்படுத்தும் வழககம் முடிவுககு வருகிைது. மாறிக்காண்்ட வரும் சிஙகப்பூர் கதலக களமும், அதன் பிரதிபலிப்பாக அதிகரித்து வரும் பலதுதைக கதல பயிற்சிகளு்ம இதற்குக கார்ணம். 2013 கலாசார பதகக விருதுகள் 22 அக்டாபர் 2013 (இடமிருநது) ஐவன் ்�ங, ்மா�மத் லத்தீஃப் ்மா�மத் மற்றும் ட்்ுங ்ய. படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2013 கலாசார பதககத்தின் கதத 49
2014 கலாசார பதகக விருதுகள் 16 அக்டாபர் 2014 (இடமிருநது) ்சாங ஃபா சி்யாங, ஆல்வின் டான் மற்றும் க. து. மு. இகபால். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2014 கலாசார பதககத்தின் கதத 50
கலாசார பதககத்தின் கதத 2015 கலாசார பதகக விருதுகள் 16 அக்டாபர் 2015 (இடமிருநது) சுவா மியா டீ மற்றும் அதிபர் ்டானி டான். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2015 கலாசார பதகக விருதுகள் 16 அக்டாபர் 2015 (இடமிருநது) �்ர்ஷ ேர்மா மற்றும் அதிபர் ்டானி டான். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2015 கலாசார பதகக விருதுகள் 16 அக்டாபர் 2015 (இடமிருநது) லிம் �ுங சாங (லின் காவ) மற்றும் அதிபர் ்டானி டான். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2015 கலாசார பதகக விருதுகள் 16 அக்டாபர் 2015 (இடமிருநது) மார்கரட் ்லங டான் மற்றும் அதிபர் ்டானி டான். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2015 51
2016 கலாசார பதகக விருதுகள் 4 அக்டாபர் 2016 (இடமிருநது) ஆசியா அமான் (்நானா ஆசியா) மற்றும் அதிபர் ்டானி டான். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2016 கலாசார பதககத்தின் கதத 52 2016 கலாசார பதகக விருதுகள் 4 அக்டாபர் 2016 (இடமிருநது) ்கா முன் ்�ாங மற்றும் அதிபர் ்டானி டான். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2017 கலாசார பதகக விருதுகள் 24 அக்டாபர் 2017 (இடமிருநது) ஜமால் துககிமின் மற்றும் அதிபர் �லிமா யாக்காப். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2017 2017 கலாசார பதகக விருதுகள் 24 அக்டாபர் 2017 (இடமிருநது) லா வாய லுன் மற்றும் அதிபர் �லிமா யாக்காப். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில்
53 2018 கலாசார பதகக விருதுகள் 23 அக்டாபர் 2018 (இடமிருநது) லூவிஸ் ்சாலியா்னா மற்றும் அதிபர் �லிமா யாக்காப். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2018 கலாசார பதகக விருதுகள் 23 அக்டாபர் 2018 (இடமிருநது) ்லா ்மய ்யாக மற்றும் அதிபர் �லிமா யாக்காப். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2018 கலாசார பதககத்தின் கதத
54 2019 கலாசார பதகக விருதுகள் 15 அக்டாபர் 2019 (இடமிருநது) எரிக ்ஜம்ஸ் வாட்சன் மற்றும் அதிபர் �லிமா யாக்காப். படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2019 கலாசார பதககத்தின் கதத காலாசார பதககம் சிஙகப்பூரின் ஆக உயரிய ்கௌரவக கதல விருதாகத் தனது 40-ஆவது ஆண்டில் தடம் பதிககிைது. 1979-ஆம் ஆண்டிலிருநது இன்றுவதர இவவிருது, தஙகள் கதலப் பஙகளிப்பின் மூலம் சிஙகப்பூதரச் ்சறிவுபடுத்தியுள்ள 126 கதலஞர்களுககு வழஙகப்பட்டிருககிைது.
55 கலாசார பதககம் மற்றும் இளம் கதலஞர் விருது (CMYAA) 2020 ்பற்ைவர்களுடன் சநதிப்பு அமர்வு 8 டிசம்பர் 2020 (இடமிருநது) சார்ககாசி சயித் மற்றும் அதிபர் �லிமா யாக்காப் படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2020 கலாசார பதககத்தின் கதத 2021 கலாசார பதகக விருதுகள் 24 நவம்பர் 2021 (இடமிருநது) வின்்சன்ட் லியாவ * மற்றும் அதிபர் �லிமா யாக்காப். *வின்்சன்ட் லியாவ 2020 கலாசார பதகக விருது ்பற்ைவர். 2021 கலாசார பதகக விருது விழாவில் அவருககு விருது வழஙகப்பட்டது. படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில்
2021 கலாசார பதகக விருதுகள் 24 நவம்பர் 2021 (இடமிருந து) சாய ஜூ மிங மற்றும் அதிபர் �லிமா யாக்காப் படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2021 56 கலாசார பதககத்தின் கதத ்தசிய கதலகள் மன்ைம் (NAC) நியமிகக, கலாசார பதகக விருது ்பற்ைவர்கதளப் பற்றிய ஒரு கண்காட்சி தி ஆர்ட்ஸ் �வுசில் நடத்தப்படுகிைது. இககண்காட்சி கதலஞர்கதளக ்காண்டாடுவ்தாடு அவர்களின் பதடப்புகதள, சிஙகப்பூர் கலாசார மரபின் ஓர் அஙகமாகவும் சிஙகப்பூரர்களுதடய சுய உறுதியின் பிரதிபலிப்பாகவும் அஙகீகரிககிைது. ்தசிய கதலகள் மன்ைம் மற்றும் ்தசிய நூலக வாரியத்தின் கூட்டுமுயற்சியில் ்தசிய மின்னிலககக களஞசியம் ஒன்றும் நிறுவப்படுகிைது. சிஙகப்பூரின் கலாசார வரலாற்றிற்கு உட்்சறிவூட்டும் வதகயில் விருது ்பற்ைவர்களின் பதடப்புகள் அதில் ஆவ்ணப்படுத்தப்படுகின்ைன. 2021 கலாசார பதகக விருதுகள் 24 நவம்பர் 2021 (இடமிருநது) ரஹிமா ரஹிம் மற்றும் அதிபர் �லிமா யாக்காப் படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில்
கலாசார பதககத்தின் கதத 57 2022 கலாசார பதகக விருதுகள் 5 டிசம்பர் 2022 (இடமிருநது) அரவிநத் குமாரசாமி மற்றும் அதிபர் �லிமா யாக்காப் படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில் 2022 2022 கலாசார பதகக விருதுகள் 5 டிசம்பர் 2022 (இடமிருநது) ்காக ்�ங லியூன் மற்றும் அதிபர் �லிமா யாக்காப் படம்: ்தசிய கதலகள் மன்ைத்தின் ஆதரவில்
்மலும் அறிய: ஒரு ்நருககமான பார்தவ / சிஙகப்பூர் இத்ணயவழி கதலக களஞசியம் (SOAR) 58
59 ஒரு மெருகக�ொன ெொர்தவ சிஙகப்பூர் இதணயவழி கதலக கைஞ்சியம் (SOAR) சிஙகப்பூரின் ்தசியக கதலப் பதடப்புச் ்சகரிப்தப ்மம்படுத்தும் ்நாககில் சிஙகப்பூர் இத்ணயவழி கதலக களஞசியம் (SOAR), ்தசிய கதலகள் மன்ைம் மற்றும் ்தசிய நூலக வாரியத்தின் கூட்டுமுயற்சியில் உருவானது. சிஙகப்பூரின் முதன்தம கதலஞர்கள், பழம்்பரும் கதலககுழுககள், கலாசார நிறுவனஙகள் ஆகியவற்றிடமிருநது ்பைப்பட்ட நிகழகதல, காட்சிககதல, மற்றும் இலககிய பதடப்புகள் இச்்சகரிப்பில் அடஙகும். SOAR ்தாகுப்தபக கா்ண இஙகு ்சல்லுஙகள்: ்மலும் அறிய: ஒரு ்நருககமான பார்தவ / சிஙகப்பூர் இத்ணயவழி கதலக களஞசியம் (SOAR) நம் கலாசார பதககம் ்பற்ைவர்கதளப் பற்றி ்மலும் அறிநது்காள்ளுஙகள். பதககம் ்பற்ைவர்கதளக குறித்த விவரஙகள், பத்திரிகதகச் ்சயதி, அவர்களின் ்தர்ந்தடுககப்பட்ட பதடப்புகள் ஆகியவற்தை உள்ளடககிய மின்னிலகக வளஙகதள ஆராயநது பாருஙகள். பய்ணத்ததத் ்தாடஙக உஙகள் அதடயாள வில்தலதயப் பயன்படுத்துஙகள்.
கலாசார பதககத்தின் கதத 60
கதல்யழுச்சி ்பை ஆர்வமாய இருககிறீர்களா? ்கட்கப்படும் தகவல்கதள நிரப்பி உஙகளுக்கன்று தயாரிககப்பட்டுள்ள கதலப்பய்ண வழிகாட்டிதயப் ்பற்றுக்காள்ளுஙகள். உஙகள் கதலப்ெயண வழிகொட்டி கலாசார பதககத்தின் கதத 61
இத்ணயவழி கதலக களஞசியம் (SOAR) / வழஙகு்வார்
62
சிஙகப்பூர்
63 சிஙகப்பூர் இத்ணயவழி கதலக களஞசியம் (SOAR) / வழஙகு்வார் ‘நம் கலாசார பதககத்தின் கதத’, ்தசிய கதலகள் மன்ைத்தால் நியமிககப்பட்டு, ஆர்ட்ஸ் �வுஸ் நிறுவனத்தால் நிர்வகிககப்படுகிைது. தி ஆர்ட்ஸ் �வுசில் நதட்பறும் கலாசார பதககம் மற்றும் கதல ்தாடர்பான பிை நிகழவுகதளப் பற்றி அறிய எஙகள் இத்ணயப்பககத்ததயும் சமூக ஊடக பககத்ததயும் பின்்தாடருஙகள். ஆர்ட்ஸ் �வுஸ் நிறுவனத்தின் மின்னஞசல் பட்டியலில் இத்ணய இதத வருடுஙகள்: வழஙகுமவொர்: சிஙகப்பூர் இதணயவழி கதலக கைஞ்சியம் (SOAR) சிஙகப்பூர் இத்ணயவழி கதலக களஞசியம் (SOAR), ்தசிய கதலகள் மன்ைம் மற்றும் ்தசிய நூலக வாரியத்தின் கூட்டுமுயற்சியில் உருவானது. சிஙகப்பூரின் ்தசிய கதலப் பதடப்புச் ்சகரிப்பிதன ்மம்படுத்தும் ்நாககிலும் அப்பதடப்புகள் எதிர்கால சிஙகப்பூரர்களுககு மின்னிலககம் வழி கிதடககும் வதகயிலும் இககளஞசியம் உருவானது. இச்்சகரிப்பில் நிகழகதல, காட்சிககதல, இலககியக கதல ஆகியவற்்ைாடு, கலாசார பதககம் மற்றும் இளம் கதலஞர் விருது ்பற்ை சிஙகப்பூரின் முதன்தமக கதலஞர்களுடன், பழம்்பரும் கதலக குழுககள், கலாசார நிறுவனஙகள் ஆகியவற்தைப் பற்றிய குறிப்புகளும் இடம்்பறும். SOAR ்தாகுப்தபக கா்ண இஙகு ்சல்லுஙகள்: