Balachandrikai

Page 1

பாலசந்திாிைக

1

Balachandrikai@ilearntamilnow.com

மலர்: 02 இதழ்: 14

www.ilearntamilnow.com

www.facebook.com/ilearntamilnow

ேதம�ரத் தமிழ் ஓைச உலகெமல்லாம் பர�ம் வைக ெசய்தல் ேவண்�ம்

31 அக்ேடாபர் 2016

அன்பர்கேள, பாலசந்திாிைக வளர்கிறாள். �ழந்ைதகள் மட்�மல்ல, பல ெபற்ேறார்க�ம் வி�ம்பிப் ப�க்�ம் ஒ� இதழாக, பாலசந்திாிைக வளர்கிறாள். அ�மட்�மல்லா�, பாலசந்திாிைக ப�க்�ம் �ழந்ைதக�ம் வளர்கிறார்கள். எனி�ம், தமிழ் அன்ைனக்� நாம் எல்ேலா�ம் �ழந்ைதகள் தாேன? எனேவ, வளர்ந்த �ழந்ைதகளின் அறி�ப் பசிக்� உண� ெகா�க்�ம் தாயாக, பாலசந்திாிைக விளங்க ேவண்�ம் எனக் க�தி, சில ப�திகைளச் ேசர்த்�ள்ேளாம். எளிய ��க் கவிைத மட்�மல்லா� ெவண்பாக்கைள�ம் மர� கவிைதகைள�ம் ேசர்க்க ஆரம்பித்�ள்ேளாம். இந்த மாற்றம் உங்கள் அைனவரா�ம் வி�ம்பப்ப�ம் என்� நம்�கிேறாம். எப்ேபா�ம் ேபால ெதாடர்ந்� ப��ங்கள். நீங்கள் ப�த்தவற்ைற மற்றவர்கேளா� பகிர்ந்� ெகாள்�ங்கள். ெகா�த்தா�ம் �ைற�றாத ெசல்வம் கல்விச் ெசல்வம் அல்லவா? நன்றி அன்�டன் ஆசிாியர் ��. க�த்ைத விட்�ப் ேபாகவில்ைல ...

இந்த இதழில் …. க�த்ைதவிட்�ப் ேபாகவில்ைல தம்பிரான் வணக்கம் வள்�வன் வாக்� ��க்ெக�த்�ப் �திர் அதிசயம் ஆனால் உண்ைம மகிழ்�ட்�ம் ஹாேலா�ன் மஜா கிச்சன் எம்.ஏஸ். அம்மா�க்� கவிதாஞ்ச� மகாபாரதம் வித்ைதயா வி�ந்தா/ மழைலச் ெசால்ேல தங்கத் தமிழர்கள் வினா� வினா நிைன� நிஜமாகிற� வண்ணமி�க

தம்பிரான் வணக்கம்

ஹாேலா�ன் என்றால் ேபையப் பற்றிய பாடைலக் ேகட்க ேவண்டாமா? ெபண் என்றால்gggேப�ம் இறங்�ம் என்பார்கள். இந்தப் படத்தின் காட்சியில் ஒ� ெபண்ணிற்காக தன் மணாளனிடம் கன�ப் ேபயாக வந்� அவன் மணந்த ெபண்�டன் இணந்� வா�ம் ப�க் ��ம் இந்தப் பாடைல பி.�சீலாவின் �ர�ல் எத்தைன �ைற ேகட்டா�ம் ச�க்கா�. கவிஞர் வா�யின் வாிக�ம் நம்ைம விட்�ப் ேபாகா�. https://www.youtube.com/watch?v=Q_bBXSfL9e0 கண்ைண விட்�ப் ேபானா�ம் க�த்ைத விட்�ப் ேபாகவில்ைல மண்ைண விட்�ப் ேபானா�ம் உன்ைன விட்�ப் ேபாகவில்ைல

இந்திய ெமாழிகளில் �த�ல் அச்சில் ெவளியிடப்பட்ட ெமாழி நம� தமிழ் ெமாழி. 1578-ஆம் ஆண்�, கிறிஸ்�வ மதத்ைத இந்தியாவில் பரப்ப, ேபார்ச்�க்கீசியர்கள் “தம்பிரான் வணக்கம்” என்ற பிரார்த்தைனப் �த்தகத்ைத ெவளியிட்டார்கள். 2014-ஆம் ெசன்ைன பல்கைலக் கழகம் ெவளியிட்ட தமிழ் ேபரகராதி (Dictionary) இந்திய ெமாழிகளின்

வள்�வன் வாக்� �யற்சி தி�விைன ஆக்�ம் �யற்றின்ைம இன்ைம ��த்தி வி�ம். �யற்சி ெசல்வத்ைதச் ேசர்க்�ம். �யலாமல் இ�ப்ப� வ�ைமக்�ள் ேசர்த்� வி�ம்.

அகராதிக்� �ன்ேனா�யா�ம். அ� மட்�மல்ல உலக ெமாழி வரலாற்றில் அதிக ஆண்�கள் வா�ம் ெசம்ெமாழி நம� தமிழ் ெமாழி. நாம் தமிழர் என்� ெசால்வதி�ம் தமிழில் ேப�வதி�ம் ெப�ைமயாகக் ெகாள்ேவாமாக.

Learn Tamil Online at www.ilearntamilnow.com https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

2

��க்ெக�த்�ப் �திர்

இடமி�ந்� வலம்

(பரணிதரன் ராதாகி�ஷ்ணன்)

1. விலங்� – க�ைதயில்ைல (3) 3. தங்�ம் இடம் (3) (தி�ம்பி�ள்ள�) 4. வஞ்சைன (4) 5. தண்ணிாில் மிதக்�ம் (6) 6. அறி� (2) (தி�ம்பி�ள்ள�) 8. ஓட்டம் (5) 10. பிள்ைள (3) 11. �ணி ___ல் இயந்திரம் (2) 12. �ழந்ைதயின் ஆரம்ப நிைல (2) 15. ெபண் �ரங்� (3) 17. சப்பாத்தி ெசய்ய (6)

(விைட அ�த்த இதழில்)

ேம��ந்� கீழ்

ெசன்ற இதழ் �திர் (விைட)

1. மனிதன் நாட்�ன் (5)

13. �ள்ளி ஓ�ம் (2) (தைலகீழாக)

2. ேகள்வி – பாட்� ……. (5)

14. �ைழந்ைதக�க்�ப் பால் �கட்�ம் சங்� (3)

3. இதயம் – அம்� (5) 7. ெம�வாக ஊ�வ� (3)

16. �ல்ைலக்�த் ேதர் (2)

9. ஒன்� (3)

18. க�ப்� (2) (தைலகீழாக)

10. ேநாய் நீக்க (4)

19. காற்� வாங்க ேபா�மிடம் (5) (தைலகீழாக)

அதிசயம் ஆனால் உண்ைம நம� �ழந்ைதகள் அைனவ�க்�ம் பி�த்த உண� உ�ைளக் கிழங்�. ெபாறியல், வ�வல், என்� எப்ப�ச் ெசய்தா�ம் எல்லா�க்�ம் பி�க்�ம். உ�ைளக் கிழங்ைக உல�க்� ெகா�த்த� யார் ெதாி�மா? இ� ெதன் அெமாிக்க கண்டத்தில் உள்ள ெப� நாட்�ல் கி.� 8000- 5000 ஆண்�ல் பயிாிடப்பட்� வந்த�. ஸ்பானியர்களால் கி.பி 1536 ஆம் ஆண்� ஐேராப்பிய கண்டங்க�க்� எ�த்�ச் ெசல்லப் பட்ட�. இன்� உலக அளவில் அதிகம் உட்ெகாள்�ம் உண� வாிைசயில் அாிசி, ேகா�ைம, மக்காேசாளம், உ�ைளக்கிழங்� என நான்காவ� இடத்ைதப் பி�த்�ள்ள�. 1897-1898 ஆம் ஆண்�களில் க்ேலான்ைடக், அலாஸ்காவில் தங்க விைர� சமயத்தில் (Klondike, Alaskan Gold Rush), நல்ல உண�ப் பற்றாக்�ைறயால், உ�ைளக் கிழங்� எைடக்� தங்கம் ெகா�த்�, உ�ைளக் கிழங்ைக வாங்கிச் சாப்பிட்டார்களாம். அ� மட்�மல்ல 1995-ல் நாசா (NASA) மற்�ம் விஸ்கான்சின், ெம�சன் பல்கைலக் கழகங்கள் (Wisconsin, Madison) இைணந்� ஆராய்ச்சிக்காக, விண்ெவளியில் �தன் �தலாக பயிாிட்ட காய்கறி உ�ைளக் கிழங்� ஆ�ம். https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

3

மகிழ்�ட்�ம் ஹாேலா�ன்

- க. அர. இராேசந்திரன்

ேகாைடக்கால அ�வைட�ம் ��ந்� விட்டேத... �ளிர்காலப் பனிப்ெபாழி�ம் ெதாடங்கிவிட்டேத...! அ�வைடயில் ெபற்ேறார்களின் மகிழ்ச்சி ெதாி�ேத... ஆைசயாக அவர்கள் உள்ளம் நிைறவில் மகி�ேத...! �ழந்ைதகள் நம் உள்ளெமங்�ம் �ளிாின் உணர்�கள்... அைதக் ெகாண்�வ�� நிைன� �ளி�ம் பனியின் சாரல்கள்..! �திெயங்�ம் ஹாேலா�ன் மகிழ்ச்சித் �ள்ளல்கள்... �ட்� வாசல் ��வதி�ம் �சணி விளக்�கள்..! இர�ப் பயத்ைத விளக்� ெவளிச்சம் விரட்� ஓட்�ேம... இரவில் ஆவி எ�வந்தா�ம் ெதாடர்ந்� விரட்�ேம...! இர�ப்பயம் ஏ�மின்றி பவனி வ�ேவாம் நாம்... பல ேவடங்களில் உ�மாறி மகிழ்ச்சி ெகாள்ேவாம் நாம்...! மகிழ்ச்சிேயா� �ட்�க் கதைவத் தட்�க் ேகட்��ேவாம் தந்திரமா தனிவி�ந்தா என்� பார்த்தி�ேவாம் ேதவைதகள், சாத்தான்கள் இன்�ம் பல�ம்ேபால் கண்ைணக் கவ�ம் ேவடத்திேல இரைவ மகிழ்விப்ேபாம்...!

மஜா கிச்சன்

- பத்மஜா ேதைவயானைவ ஸ்ட்ராெபர்ாி ஜாம்

ஸ்ட்ராெபர்ாி – கிவி ஜாம் ஸ்ட்ராெபர்ாி ஜாம் �ழந்ைதக�க்� மிக�ம் பி�த்தமான ஒன்�. ெசய்வ� மிக�ம் எளி�. �த�ல் ஸ்ட்ராெபர்ாிைய�ம், கிவி பழங்கைள�ம், நன்றாக அலம்பி, ேதால் சீவி சி� �ண்�களாக ந�க்கி ைவத்�க் ெகாள்ள�ம். அத�டன் சர்க்கைரையச் ேசர்த்�, ைமக்�ேராேவவ் ஓவனில் 8 நிமிடங்கள் ேவக ைவக்க�ம். பிற� சிறி� கலக்கி மீண்�ம் 2 நிமிடங்கள் ேவக ைவக்க�ம்.

1. ஸ்ட்ராெபர்ாி - 6 to 7 2. Kiwi – 4 3. சர்க்கைர – 1 கப்

அதைன பழங்கைள கலக்�ம் பிளண்டாில் (Fruit Blender) ேபாட்� ஒ� �ற்� அைரத்�க் ெகாள்ள�ம். அைரத்த வி�தில் இ�ந்� ஒ� ேதக்கரண்� எ�த்�த் தனியாக ைவத்�க் ெகாள்ள�ம். மீதிைய நன்றாக அைரத்�க் ெகாள்ள�ம். பிற� அத�டன் தனியாக எ�த்� ைவத்தி�ந்த வி�ைத�ம் ேசர்த்�க் கலக்கி ஒ� ஜா�யில் ேபாட்� 10 நாட்க�க்� �� ைவக்க�ம். பிற� எ�த்� �ழந்ைதக�டன் ேசர்ந்�ண்� மகிழ�ம்.

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

4

எம்.எஸ் அம்மா�க்� கவிதாஞ்ச�

- இராமேசஷன்

மன்��கழ் சண்�கத்தாய் ம�ைரயிேல ெபற்றமகள் கன்ன�ைச �ப்�ல�மி காலெமலாம் ெவற்றிமகள் நின்றனிைச ேதான்றியின்� �ற்றாண்� கா�கின்ேறாம் உன்னிைசயின் உன்னதத்தில் உள்ளெமலாம் லயித்த�ேவ! (1) திைரயிைசயில் பலபாடல் திறமாகத் தந்திட்டாய் நைரயிலா� உன்னிைசதான் நானிலத்தில் நிலவி�ேத “காற்றினிேல வ�ம்கீதம்” காதினிேல பர�ைகயில் ஊற்ெறனேவ உவைகயிேல உள்ளம்தான் நிைறந்தி�ேம! (2) "பாரதத்தின் ரத்தின"மாய்ப் பாராண்ட பாக்கியேம ஆராத இன்பவிைச அற்�தமாய் தந்திட்டாய் பஞ்சரத்ன பாடல்க�ம் பாங்�ைடயப் ைபந்தமி�ம் ெகாஞ்��ன்றன் �ரலாேல �வலயத்திற் கீந்தாய்நீ (3) சதாசிவன் மைனயாேள சதாெதய்வம் நிைனத்தீேர பிதாகாந்தி ஆச்சா​ாியார் பக்தியிேல திைளத்தீேர ெபாியவராம் காஞ்சி�னி ேபர�ைள அைடந்தீேர அாியெவல்லாப் �க�க்�ம் உாியவராய் வாழ்ந்தீேர (4) எங்�ெமன்�ம் உங்கள்�ரல் எப்ேபா�ம் ேகட்�ட�ேத சங்�ேபாலக் காைலயிேல சரண்ேபாற்�ம் �ப்ரபாதம் பாங்�டேன மாைலயில் பகவானா யிரநாமம் நீங்காத பிணிேபாக நில��ங்கள் நனிநாதம் ( 5 ) பன்னாட்�ன் அரங்�தனில் நம்நாட்�ப் பாடல்கைள என்னாட்ட வ�ம்ேபாற்ற எ�ப்பாகப் பா�னீேர எைமநீங்கி வானைடந்� இன்�நீங்கள் நின்றா�ம் இைமயாமல் உங்களிைச எஞ்ஞான்�ம் ஒ�த்தி�ேம (6) உம்பர்�தல் யாவ�ேம உங்களிைச கலந்தி�க்க இம்பாிங்� நாங்க�ேம இன்னிைசயில் மலர்ந்தி�க்க வம்பந�ம் மலெர�த்� வா​ாியைத இைறத்திங்� நம்மினிைசக் �யி�க்� நாெம�த்ேதாம் அஞ்ச�ேய (7) பா�ர�ம் பாரதி�ம் பன்ெமாழியின் பாடல்க�ம் ேதேசாேட உலகெமலாம் ெதவிட்டாேத உலவி�ேம மாசிலாத �ணக்�ன்ேற மாதர்�லத் திலகம்நீ ேநச�டன் நின்�கைழ நிதம்வாழ்த்தி வணங்கி�ேவாம் (8)

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

5

25. பாஞ்சா� சபதம் ஒ� மனிதன் ேபாைதயில் ெசயல்ப�ம் ேபா�, தன்னிைலயிழந்� தவ�கைளச் ெசய்கிறான். ேபாைதகளில் பலவைக�ண்�. �ாிேயாதனனின் மன�ம் அப்ேபா� அத்தைகய ேபாைதயில் இ�ந்த�. அ� ம�வினால் வந்த ேபாைதயில்ைல. நம� பைகவர்கைள ெவன்� விட்ேடாம் என்ற ெவற்றிக் களிப்பில் வந்த ேபாைத. சி� வய� �தல் பாண்டவர்கைள அழிக்க பல�ைற �யற்சித்த �ாிேயாதனன் அன்� பாண்டவர்கைள, எல்லா மன்னர்களா�ம் ‘இராஜாதிராஜன்’ என்� ஏற்�க் ெகாள்ளப் பட்ட த�மைன தனக்� அ�ைமயாக்கி விட்ட ெப�ைமயின் ேபாைதயி��ந்தான். அந்த ஆணவ ேபாைதயில் அவன் தன் ேதேராட்�, பிரதிகாமிைய அைழத்�, “நீ ேபாய் இந்தப் பாண்டவர்க�க்�ப் பிாியமான திெரௗபதிைய அைழத்� வா. என� �ட்ைடக் �ப்ைப �ட்�ச் �த்தப் ப�த்தேவண்�ம்” என்� ஆைணயிட்டான். எஜமானின் கட்டைளப்ப� பிரதிகாமி திெரௗபதியிடம், “அம்மணி, த�மர் �தாட்டத்தில் தங்கைள �ாிேயாதன�க்� இழந்� விட்டார். �ாிேயாதன் �ட்�ல் ேவைல ெசய்வதற்காக உங்கைள அைழத்�ப் ேபாக வந்தி�க்கிேறன்” என்றான்.

இல்ைலயா?” என்றாள்.

இராஜாதிராஜனாகப் பட்டாபிேஷகம் ெபற்றவ�ைடய மைனவியாகிய திெரௗபதி இந்த விசித்திரமான ேபச்ைசக் ேகட்�த் திைகத்�ப் ேபானாள். அவள் பிரதிகாமியிடம் “என்ன ெசால்கிறாய்? எந்த ராஜ�த்திரன் தன் மைனவிையப் பந்தயமாக ைவப்பான். பந்தயம் ைவக்க ேவ� ெபா�ள் ஏ�ம்

“ஆமாம், தாேய! ேவ� ெபா�ள் ஏ�ம் இல்லாததால் உன்ைன ைவத்� ஆ�னார்” என்� த�மன் எல்லா ெபா�ள்கைள�ம், தன� நா�, பைடகைள�ம், தன் தம்பிகைள�ம், தன்ைன�ம் பிற� உன்ைன�ம், பந்தயமாக ைவத்� இழந்தைதக் �றினான். பிரதிகாமியின் விளக்கங்கள் இதயத்ைத உைடத்� உயிைரக் ெகால்�ம் தன்ைம�ைடயதாக இ�ந்த ேபாதி�ம், க்ஷத்திாியப் ெபண்ணாகிய திெரௗபதி, பிரதிகாமியிடம், ைதாியத்ைத மனத்தில் ஏற்றிக் ெகாண்� “ஓ ேதேராட்�ேய தி�ம்பிப் ேபா. ேபாய் �தா�யவைரக் ேகள். �த�ல் உம்ைமத் ேதாற்றீரா? அல்ல� மைனவிையத் ேதாற்றீரா? என்� சைபேயார் �ன்னிைலயில் இந்தக் ேகள்விையக் ேகட்�, விைட ெபற்� வந்� என்ைன அைழத்�ப் ேபாகலாம்” என்றாள். பிரதிகாமி ெசன்� த�மனிடம் திெரௗபதி ெசான்னப� ேகட்க த�மன் தைல�னிந்� நின்றான். சைபேயார்கள் வாயைடத்� உட்கார்ந்தி�ந்தார்கள். அதற்� �ாிேயாதனன் “பாஞ்சா�ேய இவ்விடம் வந்� தன் கணவனிடம் ேகட்கட்�ம்” என்றான். பிரதிகாமி மீண்�ம் பாஞ்சா�யிடம் ேபாய் ெசால்ல, அதற்� அவள் “த�மன் பதில் ெசால்லவில்ைலெயன்றால் சைபேயா​ாிடம் ேகட்�விட்� வா” என்� தி�ப்பி அவைன அ�ப்பினாள். சில சமயங்களில் நாம் தவறான ���கைள எ�க்கக் ��ம். அந்தச் சமயத்தில் நம் அ�கி�ள்ள நலம் வி�ம்பிகள் சில ேகள்விகளின் �லம் நம்ைமச் சிந்திக்க ைவத்�, தவைற தி�த்திக் ெகாள்ள வாய்ப்பளிப்பார்கள். சைபயில் உள்ள அைனவ�ேம அைமதியாக இ�ந்தால் த�மத்ைத சிந்திக்க ைவக்க திெரௗபதிேய ேகள்வி ேகட்க ேவண்�யதாயிற்�. ஆனா�ம் அந்தக் ேகள்வி எந்தப் பயைன�ம் தரவில்ைல. அன்�, சைபேயா​ாின் ெமௗனம், சேகாதரன், சேகாதரனின் மைனவி, தி�தராஷ்�ரனின் ம�மகள், தன� மாணவனின் மைனவி ேபான்ற எல்லா உற�கைள�ம் அழித்�விட்ட�. தன்ைன எதிர்க்க யா�ேமயில்ைல என்ற அதிகார ேபாைதயில் இ�க்�ம் �ாிேயாதன�க்� திெரௗபதியின் ேகள்வி ேகாபத்ைதத்தான் தந்த�. ேபாைதேய மனிதைன சிந்திக்க விடா�, இதில் ேகாப�ம் ேம�ம் ேசர்ந்� ெகாண்ட�. அவன் “தன் தம்பி �ச்சாதனைனப் பார்த்� “நீ ேபாய் அவைள இ�த்� வா” என்� ஆைணயிட்டான். �ச்சாதனன் திெரௗபதிைய அந்தப்�ரத்திற்�ள் �ரத்திச் ெசன்றான். அவள் தைல��ையப் பி�த்தி�த்� அலங்ேகாலம் ெசய்� அவைளப் பலத்காரமாக சைபக்�ள் இ�த்�க் ெகாண்� வந்தான். https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

6

சைபைய வந்தைடந்த�ம், திெரௗபதி தன் ேகாபத்ைத அடக்கிக் ெகாண்� கம்�ரமாகப் ேபசத் ெதாடங்கினாள். “�தில் ைகேதர்ந்தவர்க�ம், அேயாக்கியர்க�ம் ஒன்� ேசர்ந்� �ழ்ச்சி ெசய்�, அரசைன ஏமாற்றி என்ைனப் பணயமாக ைவக்கச் ெசய்தீர்கள். �தந்திரம் இழந்த ஒ�வன் எப்ப� தன் மைனவிையப் பந்தயமாக ைவக்க ���ம்? மைனவிகள், ெபண்கள், ம�மகள் பைடத்த பலர் ெகௗரவ சைபயில் இ�க்கிறீர்கள். என் ேகள்விக்� சமாதானம் ெசால்�ங்கள்” என்� வினவினான். பாஞ்சா�யின் பாிதாபத்ைதப் பார்த்�, அைதச் சகிக்க ��யாதவனாக தி�தராஷ்�ரனின் �த்திரனாகிய விகர்ணன் என்பவன் எ�ந்தான். “�ரர்கேள! என்ன காரணத்தினால் ேபசாமல் இ�க்கிறீர்கள். �தியவர்களாகிய நீங்கள் எல்ேலா�ம் ேபசாம��ப்பதால், நான் என் க�த்ைதச் ெசால்�கிேறன். ேமாசமாக அைழக்கப் பட்ட �தாட்டத்தில் த�மன் சிக்கி திெரௗபதிையப் பந்தயமாக ைவத்தான். அ� ெசல்லா�. ஏெனன்றால் இவள் த�ம�க்� மட்�ம் ெசாந்தமானவள் அல்ல. ேம�ம் தான் அ�ைமயான பிற� இவைள ைவத்� விைளயாட அவ�க்� உாிைம ஏ�? மற்�ம் ஒர் ஆட்ேசபைண உண்�. ச�னிேய �த�ல் இவள் ெபயைரச் ெசான்னான். அ� க்ஷத்திாியர்களா�ம் �ைறக்� �ரணான�. எதிராளி ஒ� �றிப்பிட்ட ெபா�ைள பந்தயம் ைவக்கச் ெசால்லக் �டா�. இவற்ைறெயல்லாம் ைவத்�ப் பார்த்தால் பாஞ்சா� ெஜயிக்கப் படவில்ைல என்ப� என் அபிப்பிராயம்” என்றான். அந்த சமயத்தில் கர்ணன் எ�ந்� “விகர்ணா, ெபாியவர்கள் எல்ேலா�ம் ேபசாம��க்க நீ �க்திவாதம் ெசய்கிறாய். ேகாடா​ாிக் காம்� ேபால நீ பிறந்த �ட்�ற்ேக �ேராகம் ெசய்கிறாய். த�மன் தன்�ைடய எல்லாப் ெபா�ள்கைள�ம், பந்தயமாக ைவத்� இழந்தான். அப்ேபாேத அவன் திெரௗபதிைய�ம் இழந்�விட்டான். இைதப் பற்றி இனி என்ன விவாதம்” என்றான். �ாிேயாதனன் தம்பி �ச்சாதனைனப் பார்த்� “அைனத்ைத�ம் இழந்தபின் இவர்க�க்� ேமல்வஸ்திரம் எதற்� அதைனப் பறித்� வி�” என்றான். அதைனக் ேகட்ட பாண்டவர்கள் தங்க�ைடய ேமல் வஸ்திரங்கைளக் கழட்� எறிந்தார்கள். இதைனப் பார்த்த �ச்சாதனன் திெரௗபதியிடம் ெசன்� அவ�ைடய ேமலாைடையப் பற்றி இ�க்க ஆரம்பித்தான். காக்க ேவண்�ய கணவன்மார்கள் ைககட்� நின்றார்கள். சைபயி��ந்த கனவான்கேளா சங்கடத்தில் ெநளிந்தார்கள். திெரௗபதி இனிேமல் பகவான் ஒ�வேன �ைண என்� இ� ைககைள�ம் ேமேல �க்கி “ஆபத்பாந்தவேன! இந்நிைலையைய அைடந்த என்ைனக் ைகவிட்� விடாேத! உன்ைனச் சரணைடகிேறன். காப்பாற்�” என்� கதறி �ர்ச்ைசயாகி வி�கிறாள். அப்ேபா� ஒ� அதிசயம் நடந்த�. �ச்சாதனன் பாஞ்சா�யின் ேமலாைடையப் பற்றி இ�க்க இ�க்க அ� ��வில்லாமல் வந்� ெகாண்ேட இ�ந்த�. �ச்சாதனன் கைளத்�ப் ேபாய் தைரயில் அமர்ந்தான். அந்த அதிசயத்ைத கண்ட சைப பயத்தால் ந�ங்கிய�. அதைனக் கண்ட �மன் “தகாத ெசயல்கைளச் ெசய்த இந்த �ாிேயாதனன், �ச்சாதனனின் மார்ைபப் பிளந்� இரத்தத்ைத உறிஞ்சிக் ��த்த பின்ேப நான் என் �ன்ேனார்கள் வா�ம் உல�க்�ச் ெசல்ேவன்” என்� ேகார சபதம் ெசய்தான். அப்ேபா� விழித்ெத�ந்த திெரௗபதி �ாிேயாதனன், �ச்சாதனன் இவர்கள் இ�வாின் இரத்தத்தில் என் �ந்தைல நைனத்த பின்னேர நான் என் �ந்தைல அள்ளி ��ேவன்” என்� சபதமிட்டாள். இதைனெயல்லாம் ேகட்ட தி�தராஷ்�ரன் தம் மக்க�க்� அழி�காலம் ெந�ங்கி விட்டைத உணர்கிறான். அவன் த�மைன அைழத்� “நீ என் மகன்கள் ெசய்த எதைன�ம் மனதில் ைவத்�க் ெகாள்ளாேத. எனக்காக�ம், என் மைனவி காந்தா​ாிக்கா�ம் அவர்கைள மன்னித்� வி�. நீ இழந்த எல்லாவற்ைற�ம் தி�ம்பப் ெபற்�க் ெகாள். இந்திரப்பிரஸ்தம் ெசன்� எப்ேபா�ம் ேபால இ�” என்றான். ஆட்டத்தில் ேதாற்றைத தானமாக தி�ம்பப் ெபற சேகாதரர்க�க்� மன� இடம் ெகா�க்கவில்ைல. எனேவ கைடசியாக ஒ� ஆட்டம் ஆடத் தீர்மானித்தார்கள் அதில் ேதாற்றவர்கள் பன்னிரண்� ஆண்�கள் வனவாசத்ைத�ம், ேம�ம் ஒ� ஆண்� உறவினர்கள் யா�ம் அறியாத வண்ணம் அஞ்ஞாத வாசம் ெசய்ய ேவண்�ம் என்ற நிபந்தைனப் ப� விைளயாட ஆரம்பித்தார்கள். அதி�ம் த�மன் ேதாற்றான். பாண்டவர்க�ம் திெரௗபதி�ம் வனவாச தீட்ைச ெபற்�க் ெகாண்�, சைபேயா​ாிடம் விைடெபற்�க் ெகாண்� கா� ெசன்றார்கள். அவர்கள் ெசல்வைதப் பார்த்� நாேட கலங்கிய�. சைபேயார்கள் அைனவ�ம் ெவட்கத்தால் தைல �னிந்தார்கள்.

(ெதாட�ம்) -இராம்கி இராமகி�ஷ்ணன்

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

7

வித்ைதயா வி�ந்தா

- ேகெயன்னார்

உன்னதம் மழைலச் ெசால்ேல

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

- Whatsup கவிைதகள்

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

8

தங்கத் தமிழர்கள்

- � �தரன் 14. ெபாியார் ஈ.ேவ.ராமசாமி 'சாதிகள் இல்ைலய� பாப்பா' என்� ெதளிவாகச் ெசான்னார் பாரதியார் சாதிகள் இரண்ேட - இல்லாதவர்க்�, ேவண்�யைத, தன் நலன் க�தாமல் ெகா�ப்பவர்கள் ெபாிேயார், ெகா�க்காதவர்கள் சிறிேயார் என்கிறார் ஔைவயார் சாதி இரண்ெடாழிய ேவறில்ைல சாற்�ங்கால் நீதி வ�வா ெநறி�ைறயின் - ேமதினியில் இட்டார் ெபாிேயார் இடாதார் இழி�லத்ேதார் பட்டாங்கில் உள்ள ப� இப்ப� நயமாக, நல்ல வார்த்ைதகளில் ெசால்வைதக் ேகளாமல், சாதி மத ேவ�பா�களில் ஊறி, தமிழகேம அறியாைமயி�ம், �டநம்பிக்ைககளி�ம் �ழ்கியி�ந்த காலம். 20ஆம் �ற்றாண்�ன் �தல் பாதி. இதனால் ெவ�வாக பாதிக்கப்பட்�, இந்த ெசயற்ைக ேவற்�ைமகைள ஒழிக்க தமிழகத்�க்� ஒ� அதிர்ச்சி ைவத்தியம் தர �யன்றவர் ெபாியார் ஈ.ெவ.ரா.

ராமசாமி 1879-ஆம் வ�டம் ஈேரா� என்ற ஊாில் பிறந்தார். 5-ஆம் வ�ப்� வைர ப�த்தபின் தந்ைதயின் வியாபாரத்தில் ேசர்ந்�ெகாண்டார். 19 வயதில் இவ�க்� தி�மணம் நடந்த�. 1904-இல் காசி விஸ்வநாதர் ஆலயத்�க்�ப் பயணம் ெசய்தேபா� இவ�க்� ஏற்பட்ட சில அ�பவங்கள் இந்�மதத்தின் ேம�ம், சாதிப்பிாிவிைனகள் ேம�ம் மி�ந்த கசப்ைப ஏற்ப�த்திய�. பசித்த வயிற்�க்� சாதியின் ெபயரால் ேகாயி�ல் உண� ம�க்கப்பட்ட� இவைர நாத்திகராகேவ மாற்றிய�. 1919-இல் ேவைலைய விட்� இந்திய ேதசிய காங்கிரஸ் கட்சியில் ேசர்ந்� ஈேரா� நகராட்சித் தைலவரானார். காதி விற்பைன, கள்�க்கைட மறியல், அந்நியத் �ணி �றக்கணிப்�, தீண்டாைம ஒழிப்� ேபான்ற இயக்கங்களில் கலந்�ெகாண்� சிைறயில் அைடக்கப்பட்டார். 1922-இல் மாநில காங்கிரஸ் தைலவராகத் ேதர்ந்ெத�க்கப்பட்�, கல்வி, அர� ேவைலத்தைறகளில் தாழ்த்தப்பட்டவர்க�க்� தனி ஒ�க்கீ� ெகாண்�வர �யன்றார். இ� ேதாற்க�க்கப் பட்டதால் காங்கிரைஸ விட்� விலகினார். தீண்டாைமயின் உச்சநிைலயில், ைவக்கம் என்ற ஊாில், தாழ்த்தப்பட்ேடா�க்� ேகாயில் அ�மதி ம�க்கப்பட்டைத எதிர்த்� நடந்த அறப்ேபா​ாில் கலந்�ெகாண்� சிைறபட்டார். ச�தாய ஏற்றதாழ்�கள் இவைர மிக�ம் பாதிக்கத் ெதாடங்கின. 1925-இல் �யமாியாைத என்ற இயக்கத்ைதத் ெதாடங்கினார். ச�தாயத்தில் சமத்�வம் வரேவண்�ம் என்றால், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற எண்ணம் அறேவ ஒழிய ேவண்�ம் என்� நம்பினார். இ�தான் இந்தியா அைடய ேவண்�ய உண்ைமயான �தந்திரம் என்� நிைனத்தார். �யமாியாைத இயக்கத்தால் இைதச் சாதிக்க ���ம் என்� உ�தியாக நம்பினார். 1929-இல் இவ�க்� ெவளிநா�க�க்�ப் பயணம் ெசய்�ம் வாய்ப்� கிைடத்த�. மேலயா, சிங்கப்�ர் ெசன்� தமிழ் மக்கைள சந்தித்த பின், எகிப்�, க்ாீஸ், ��க்கி, ரஷ்யா, ெஜர்மனி, இங்கிலாந்�, ஸ்ெபய்ன், ேபார்�கல், ஃப்ரான்ஸ் நா�க�க்�ம் ெசன்� பல்ேவ� மக்கைளச் சந்தித்�, அவர்கள� சாித்திர, ச�தாயப் பின்னணிகைளப் �ாிந்� ெகாண்டார். எங்ேக�ம் ச�தாய ஏற்றதாழ்�கள் இந்தியாவில் ேபால் இல்ைல என்� உணர்ந்தார். இவர� ச�தாய சமத்�வக் க�த்�கள் இதனால் இன்�ம் வ�ப்பட்டன.

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

9

ஈ.ெவ.ரா இப்ேபா� �யமாியாைத இயக்கத்தில் ���ம் ஈ�படத் ெதாடங்கினார். சாதி, மத ேபதங்கள் ஒழிப்�, எல்ேலா�க்�ம் சம உாிைம, தீண்டாைம ஒழிப்�, ெபண்கள் உாிைம, விதைவ ம�மணம், ேபான்ற ெகாள்ைககைளப் பரப்பத் �வங்கினார். தமிழில் '��யர�' என்ற பத்திாிைக�ம், ஆங்கிலத்தில் "Revolt" என்ற பத்திாிைக�ம் இவர� ெகாள்ைககைள மக்களிைடேய பரப்ப உதவின. ஜஸ்�ஸ் கட்சித் தைலவர்க�ம் இந்த இயக்கத்தில் இைணய ஆரம்பித்தனர். 1937-இல் ராஜாஜி ெசன்ைனப் பிரேதசத்திற்� �தல் அைமச்சராக ஆனேபா� இந்தி ெமாழி பள்ளிகளில் கட்டாயமாகக் கற்�ம் திட்டம் அறி�கம் ெசய்யப்பட்ட�. இைத எதிர்த்� தமிழ்நாெடங்�ம் ேபாராட்டம் ெதாடங்கிய�. ஜஸ்�ஸ் கட்சி�டன் ஈ.ெவ.ரா�ம் இதில் கலந்�ெகாண்� சிைறயில் அைடபட்டார். இந்திையக் கட்டாயப் பாடமாக்�ம் �யற்சி பின்னர் ேதாற்க�க்கப் பட்ட�. இந்த �யற்சி ம�ப� 47, 52, 65 வ�டங்களில் ேதாற்க�க்கப் பட்டேபா�ம், எதிர்ப்பின் �ன்னணியில் ஈ.ெவ.ரா இ�ந்தார். 1937 ேபாராட்டத்தில் �கழைடந்�, மாணவர்களிடம் ெசல்வாக்கைடந்த ஈ.ெவ.ரா, ஜஸ்�ஸ் கட்சியின் தைலவராகி, பின், 1944இல் திராவிடர் கழகம் என்ற கட்சிைய ஆரம்பித்தார். திராவிடர் கழகம் தீண்டாைம, சமத்�வம், ெபண் வி�தைல ேபான்ற காரணங்க�க்கான ேபாராட்டங்கைளத் ெதாடர்ந்த�. பின்னர், ெகாள்ைக ேவ�பா�களால் இதி��ந்� பிாிந்த தி.�.க., அ.தி.�.க. கட்சிகள், கடந்த 50 ஆண்�களாக தமிழ்நாட்ைட ஆண்� ெகாண்��க்கின்றன. 1970-இல் இவர� ச�தாய ேசைவகைளப் பாராட்� UNESCO ஒ� வி�� வழங்கிய�. 1973-இல், அவர� 94ஆம் வயதில் ெபாியார் ஈ.ெவ.ரா காலமானார். தி�வள்�வர் அழகாகச் ெசான்னார்: "பிறப்ெபாக்�ம் எல்லா உயிர்க்�ம் சிறப்ெபாவ்வா ெசய்ெதாழில் ேவற்�ைம யான்" ெபாியார் சமத்�வத்�க்காக வாழ்நாள் ���ம் ேபாரா�னார். சாதிமத ேபதங்கள் ஒழியேவண்�ம் என்� பா�பட்டார். சில சமயங்களில் இவர� அ���ைற அள�க்� மீறியதாக�ம், அதிர்ச்சி த�வதாக�ம் இ�ந்த�. ஆனால் சி�பான்ைமயினர், ெப�ம்பான்ைமயான மக்கைளத் தைல�ைற தைல�ைறயாக தரக்�ைறவாக நடத்திக் ெகாண்��ந்த நிைலயில், ெபாியார் ேபான்ற ஒ�வர் நாட்�க்�த் ேதைவயாக இ�ந்த�. இதில் வ�ந்தத்தக்க விஷயம் என்னெவன்றால், சாதிப் பிரச்சைன இன்�வைர ெகாஞ்சமாவ� �ைறந்ததாகத் ெதாியவில்ைல. என்ன ெசய்யலாம்?

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

10

www.ilearntamilnow.com Q105: வினா� வினா?

Q105: வினா� வினாக்க�க்கான விைட வ�ப்�

�-ட்�ப் பாடங்கள்

�விஸ்ெலட் பயிற்சிகள்

�தல்…

வைர...

Grade

Lessons in Youtube

Practice in Quizlet

From

To

வ�ப்�-1

08. உடல் உ�ப்�க்கள்(க்,ங்)

11/05/2016

11/11/2016

11/05/2016

11/11/2016

11/05/2016

11/11/2016

11/05/2016

11/11/2016

11/05/2016

11/11/2016

11/12/2016

11/18/2016

11/12/2016

11/18/2016

11/12/2016

11/18/2016

11/12/2016

11/18/2016

11/12/2016

11/18/2016

வ�ப்�-2 வ�ப்�-3 வ�ப்�-4 வ�ப்�-5 வ�ப்�-1 வ�ப்�-2 வ�ப்�-3 வ�ப்�-4 வ�ப்�-5

நிைல-01-பயிற்சி நிைல-02-பயிற்சி

08. காக்ைகச் சிறகினிேல (த...ெதௗ)

நிைல-03-பயிற்சி

08. இலக்கணம் - ேபச்சின் ��கள்

நிைல-04-பயிற்சி

08. விைனச்ெசால்-பால், எண்

நிைல-05-பயிற்சி

08. நான்காம் ேவற்�ைம உ��

நிைல-01-பயிற்சி

09. �ட்� விலங்�கள் (ச்,ஞ்)

நிைல-02-பயிற்சி

09. ஒற்�ைமேய பலமாம் (ந...ெநௗ)

நிைல-03-பயிற்சி

09. ஒன்�பட்டால் உண்� வாழ்�

நிைல-04-பயிற்சி

09. மாமல்ல�ரம்

நிைல-05-பயிற்சி

09. ெதன்னாட்�ன் �ங்கா நகரம்

வ�ப்�

�-ட்�ப் இைணப்�

�க�ல் ��மம் இைணப்�

(Youtube link)

(Facebook link)

வ�ப்�-01 (Grade-01)

நிைல-01-இைணப்�

நிைல-01-��மம்

நிைல-01-பயிற்சி

வ�ப்�-02 (Grade-02)

நிைல-02-இைணப்�

நிைல-02-��மம்

நிைல-02-பயிற்சி

வ�ப்�-03 (Grade-03)

நிைல-03-இைணப்�

நிைல-03-��மம்

நிைல-03-பயிற்சி

வ�ப்�-04 (Grade-04)

நிைல-04-இைணப்�

நிைல-04-��மம்

நிைல-04-பயிற்சி

வ�ப்�-05 (Grade-05)

நிைல-05-இைணப்�

நிைல-05-��மம்

நிைல-05-பயிற்சி

(Grade)

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

�விஸ்ெலட் இைணப்� (Quizlet

link)

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

11

நிைன� நிஜமாகிற�

- ேகெயன்னார்

ராஜன் அந்த மாைலயில் தன் கால் நடந்தவழி ெசன்� ��வில் சிவஞானம் �ங்காவில் ஒ� ெபஞ்சில் உட்கார்ந்தார். கண்கள் அசதியில் �ட, நிைன�கள் படம் ேபால் ஓ�ன. ஒ� ப�ன் வந்� அவர் மீ� விழ கண் விழித்தேபா� ஒ� �ட்�ைகயான சி�மி “சா​ாி, தாத்தா” என்� �றி நின்றாள். “பரவாயில்ைல ெசல்லம்” என்றார்.

“என் ேப� பவித்ரா, நான் எல்.ேக.ஜி ப�க்கிேறன் தாத்தா. உங்க ேப� என்ன?” “என் ெபயர் ராஜன்” என்றார். “நீங்க மட்�ம் தனியா வந்திங்களா, தாத்தா? “ஆமாம் ெசல்லம்” என்றார். அவர� வாழ்க்ைகதான் தனிைமயாகிப் ேபாய்விட்டேத. “நான் எங்க அம்மா, அப்பா எல்லா�ம் வந்� இ�க்ேகாம் அேதா அங்க இ�க்காங்க பா� தாத்தா”. நீங்க எங்க �ட்�க்� ஒ� நாள் வாீங்களா? என்� மழைல மாறாமல் ேகட்டாள். “சாியம்மா வேரன்” “உங்க �� எங்ேக இ�க்� தாத்தா?” “இ� தான் என் �� ெசல்லம்” என்� அந்த �ங்காைவ காட்�ச் ெசான்னார் ராஜன். “அப்ப�யா! அப்ப நான் தான் உங்க �ட்�க்� வந்� இ�க்ேகன்” அப்ப� ெசால்�க் ெகாண்� ைகயில் இ�ந்� பறக்�ம் ப�ைன பி�க்க ஓ�னாள் பவித்ரா. ஏன் அந்த �ழந்ைத கிட்ட அப்ப�ச் ெசான்ேனாம் என்� நிைனத்� ெகாண்� மீண்�ம் கண்கைள �ட, நிைன�கள் படமாக மீண்�ம் ெதாடர்ந்த�. *** தி�வண்ணாமைல பக்கத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்� கல்�ாிக்�ச் ெசன்ைனக்� வந்த சிலாில் நா�ம் ஒ�வன். நன்றாக ப�த்� ஒ� ேவைல�ம் அைமவதற்காக அம்மாவின் ஆசிகள் ெபற்� வந்தேபா� இளைமயின் உச்சத்தில் ெசய்தைவகள் இன்� மனதில் �ள்ளாய் ைதத்தன. �ப்ப� வ�டங்க�க்� �ன் ேக.ேக.நகர் ஆஸ்பத்திாியில் எ�த்�னர் ேவைல என ஆரம்பித்� பின்னர் அந்த ஆஸ்பத்திாியில் ஒ� �க்கிய பதவியில் உயர்ந்த�ம் கண் �ன்ேன வந்� ேபாயின. சின்ன வயதில் அப்பாைவ இழந்� கஷ்டப்பட்� அம்மா ப�க்க ைவத்�, இப்ேபா� ேவைலக்� வந்தைத அம்மா கிட்ட ெசான்ன�ம், அம்மாவின் கண்களில் இ�ந்� வந்த கண்ணீைர �ைடத்த�ம் நிழலாக ெதாிந்த�. ேவைலக்� ேபாய் ேசர்ந்� ஆ� மாதங்களில் ஒ� ெபண்ணிடம் தன் மனைத பறிெகா�த்�, அம்மாவிடம் வந்� தான் கல்யாணப் ேபச்ைச �வக்கி, அந்த

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

12

ெபண்ணின் �ட்�ற்� அைழத்� வந்� எல்லாம் நன்றாக அைமத்த�டன், ஒ� �� பார்த்� ெசன்ைனக்� அம்மாைவ அைழத்� வந்தவைர நாட்கள் இனிைமயாகத்தான் இ�ந்த�. அம்மாைவத் தன்�டன் ைவத்தி�ந்த நாட்களில், ஒ� நாள் அம்மாவின் உடல் நிைல சிறி� தளர்ந்தைமயால் அவள� ேவைலத்திறன் �ைறய ஆரம்பித்த�. அழ� மட்�ேம ேபா�ம் என ெகாண்�வந்த மைனவி ெம�வாக அம்மா ஒன்�ம் ெசய்வதில்ைல, அவர்க�க்�ம் ேசர்த்� நான் ெசய்ய ��யா� என ஆரம்பித்�, தின�ம் ஒ� �� ெசாற்களாக உதிர்க்க வாழ்க்ைக நரகமான�. ஒ� நாள் ெபாிய சண்ைடயாகி அவன் மைனவி “இனி இந்த �ட்�ல் நான் இ�க்க�ம் இல்ைல அம்மா இ�க்க�ம் நீங்க ��� பண்�ங்க” என்� எதிாில் வந்� நின்றாள். ேவ� வழியில்லாமல், ராஜன் அம்மாைவ �ட்�க் ெகாண்� காஞ்சி�ரம் க�ட ேசைவ பார்க்கலாம் என �றி, அைழத்�ச் ெசன்� �ட்டத்தில் அம்மாவிடம் தான் கைடக்� ெசன்� கற்�ரம் வாங்கி வ�கிேறன் என �றி அவைள அங்கி�ந்த ஆசிரமத்தின் வாச�ல் நிற்க ைவத்�விட்� நகர, அம்மா என்ன நடக்க ேபாகிற� என �கித்�, தன்னிடம் “பத்திரமாக ேபா” என ெசான்ன அந்த வார்த்ைதகள் இன்�ம் மனதில் வ�ைய ஏற்ப�த்தின. தி�ம்பித் தி�ம்பி பார்த்�க்ெகாண்ேட �� வந்� ேசர்த்தான். மைனவியிடம் வந்� அவளிடம் தன் அன்ைப�ம் ெதாிவித்�, இ�வ�ம் வாழ வழி அைமத்தான். நாளைடவில் அவர்க�க்� ஒ� ஆண் �ழந்ைத�ம் பிறந்த�. மகன் வளர்ந்� ெபாியவனாகி, தி�மண�ம் ெசய்� ெகாண்டான். ம�மக�டன் மகைன�ம் தங்கள் �ட்�ல் ைவத்� ெகாண்டா�னர், ஒ� சில மாதங்கள். மகன் ேவைல நிமித்தம் ெசன்ைனயில் இ�ந்� மாறேவண்�ய �ழ்நிைல வர, ம�மகள் சில மாதங்கள் தங்க�டன் தங்க, சிறி� சிறிதாக சண்ைடகள் �ைளக்க ஆரம்பித்தன. மகன் வ�ம் ஒவ்ெவா� �ைற�ம் �ட்�ல் ஒ� சின்ன விவாதம் நைடெபற்ற�. மகன் ��வில் மைனவிைய அைழத்� ெகாண்� அவன் ேவைல பார்க்�ம் இடத்திற்� அ�கில் �� அைமத்� வாழத்ெதாடங்கினான். ஒ� நாள் ராஜன் ெவளிேய ெசன்றி�ந்த ேவைள அவர் மைனவி கழிவைறயில் வ�க்கி விழ தைலயில் பலத்த காயங்க�டன் ஆஸ்பத்திாியில் ெகாண்� ேசர்க்கப் பட்டாள். அவள் அந்த அ�யில் இ�ந்� மீளாமல் இறந்� ேபானாள். மக�ம் ம�மக�ம் ெசன்ைனக்� மாற்றலாகி அப்பா�டன் தங்க ஆரம்பித்தனர். சில நாட்களிேலேய, ம�மகள் எதற்ெக�த்தா�ம் சண்ைட ேபாட, �ைற �ற, �ட்ைட விட்� ேகாபமாக ெவளிேயறி ராஜன் �ங்காவிற்� வந்தார். இன்� தனிைமயில அவர் உட்கார்ந்� இ�க்�ம் ேபா�, அன்� அம்மா�க்� தான் ெசய்தைத நிைனத்�க் கண் கலங்கினார். “என்ன பாவம் ெசய்� விட்ேடாம்?” அம்மா எப்ப� ��த்தி�ப்பார், நான் அவைள தனியாக விட்� வந்த�டன் என்� வ�ந்தினார். இன்� அேத நிைலைமயில் தா�ம் இங்ேக அமர்ந்தி�ப்பைத உணர்ந்தார். ஒ�ேவைள அதனால் தாேனா அந்த சி�மியிடம் இ�தான் என் �� என்� ெசால்ல ேநர்ந்தேதா? பவித்ரா மீண்�ம் அ�கில் வந்� “தாத்தா நான் ேபாயிட்� நாைளக்� வேரன்” நீங்கள் இ�ப்�ங்களா? “ என்றாள். “இ�ப்ேபன் ெசல்லம்” என்றார். *** ம�நாள் பவித்ரா அந்த இடத்தில் வந்� பார்த்த ெபா�� ராஜன் இல்ைல. அவள் ஏமாற்றமாக தி�ம்பித் தி�ம்பி பார்த்�க்ெகாண்ேட ேபானாள். https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

13

ஒளி வட்டத்�க்�ள் வாங்க... சமீபத்தில் www.ilearntamilnow.com நடத்திய இைணயதளத் தமிழ்த் திறனாய்�த் ேதர்வில் கலந்� ெகாண்ட

மாணவர்களின் தமிழ் ேப�ம் திறைம�ம், தமிழ்ப் பாட்�க்கைளப் பா�ம் திறைம�ம் மிக ெவ�வாக ேதர்வாசிாியர்கைளக் கவர்ந்த�. உலக ெமல்லாம் வா�ம் தமிழ்க் �ழந்ைதகைள தமிழ்த் திறைமகைள ஒளிப்படமாக பதி� ெசய்� அதைன நம� இைணயதளத்தில் ெவளியிடலாம் என்� தீர்மானித்�ள்ேளாம். எனேவ உடேன உங்கள் ஒளிப்படப் ெபட்�ைய (Video Camera) எ�ங்கள். உங்கள் �ழந்ைதகைளத் தமிழில் ேபசேவா அல்ல� பாடேவா ெசால்� அதைனப் பதி� ெசய்�ங்கள். பிற� எங்க�டன் பகிர்ந்� ெகாள்�ங்கள். ேதர்ெத�க்கப்ப�ம் ஒளிப்படங்கள் நம� இைணயதளத்தில் ெவளியிடப்ப�ம். அதிகமாக வி�ம்பப்ப�ம் ஒளிப்படங்க�க்� ஆண்� இ�தியில் பாி�ம் பாராட்�க�ம் கிைடக்�ம். உங்கள் ஒளிப்படங்கைள எ�ட் ெசய்யேவண்�மானால் அதற்�ச் சி� கட்டணம் வ��க்கப்ப�ம் அல்ல� நீங்கேள எ�ட் ெசய்� அ�ப்��ம் ெசய்யலாம். ேம�ம் விவரங்க�க்� Balachandrikai@ilearntamilnow.com என்ற மின்னஞ்சல் வழியாக ெதாடர்� ெகாள்ள�ம். ஒளிப்படங்கைள ேதர்ந்� எ�ப்பதில் www.ilearrntamilnow.com எ�க்�ம் ��ேவ இ�தியான�. பிற� என்ன? நீங்க�ம் உங்கள் �ழந்ைதக�டன் ஒளிவட்டத்திற்�ள் வா�ங்கள். உங்கள் �ழந்ைதகளின் தமிழ்த் திறைமையப் பார்த்� மற்ற �ழந்ைதக�ம் தமிழ்க் கற்�க் ெகாண்டால் உங்க�ம் ெப�ைம தாேன?

ஊ�க்�ள்ள ேபசிக்கிறாங்க … ஊ�க்�ள்ள ேபசிக்கிறாங்க ப�தியில் ஒ� சி� மாற்றம். உங்க�ைடய விமாிசனங்கைள ேநர�யாக நீங்கேள நம� பத்திாிக்ைகயின் �கதளப் �த்தகப் பக்கத்தில் ெவளியி�மா� அைமத்�ள்ேளாம். நீங்கள் ெசய்ய ேவண்�யெதல்லாம், பாலசந்திாிைக இதைழப் ப�த்த�டன் அதைனப் பற்றிய விமாிசனங்கைள Balachandrikai@groups.facebook.com என்ற மின்னஞ்சல் �கவாிக்� அ�ப்�ங்கள். அேதேபால் நம� இதைழப் பற்றிய விமாிசனங்கைள�ம், பாராட்�தல்கைள�ம் ப�ப்பதற்� பாலசந்திாிைக �கதளப் �த்தகம் பக்கத்ைத அ�க�ம். உங்க�ைடய க�ந்�க்க�ம், விமாிசனங்க�ம், எங்க�ைடய இந்த தமிழ்ச் ேசைவைய ேம�ம் சிறப்பைடயச் ெசய்கிற�. எங்க�க்� ஒ� வழிகாட்�யாக அைமகிற�. நீங்க�ம் உங்கள் ��ம்பத்தா�க்�ம் வி�ம்�ம் ப�திகைளச் ேசர்க்க உத�கிற�.

உங்களின் அன்பிற்�ம் ஆதரவிற்�ம் நன்றி. வாழ்க தமிழ் !!! வளர்க தமிழ் !!! ெவல்க தமிழ் !!!

இ� வாசகர்கள் க�தப்ப�தி, இதில் நீங்கள் உங்கள் ஊாில் நடக்�ம் நிகழ்�கைளேயா, நீங்கள் பார்த்த கைல நிகழ்சிகைளப் பற்றிேயா, திைரப்படம் பற்றிேயா, ப�த்த �த்தகம் பற்றிேயா, அல்ல� பாலசந்திாிைகயில் உங்கைளக் கவர்ந்த கைத, கட்�ைர, கவிைத பற்றிேயா ந�க்�ன்� நல்லதா நா� வாியில் எ�தி அ�ப்�ங்கள்.

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

14 வண்ணமி�க

கற்க கற்க ெசாற்கள் கற்க தமிழில் வார்த்ைதகைளக் கற்�க் ெகாள்வ� மகிழ்ச்சிதான் !!! �� வார்த்ைதயாக இ�ந்தால் கற்�க் ெகாள்ளலாம். பைழய வார்த்ைதயாக இ�ந்தால் ஞாபகப் ப�த்திக் ெகாள்ளலாம். தமிழ் கன்ன�ைச

Sweet Music/ Voice

ஆங்கிலம்

உம்பர் /ேதவர்

Heavenly People

விதைவ

Widow

�க்தி

Trick

அஞ்ஞானம்

Lack of Knowledge

உங்க�க்� பாலசந்திாிைக இதைழ மின்னஞ்சல் �லமாகப் ெபற வி�ப்பமா?

உங்க�ைடய ��ப்ெபயைர�ம், மின்னஞ்சல் விலாசத்ைத�ம் Balachandrikai@ilearntamilnow.com

என்ற விலாசத்திற்� அ�ப்பிப் பதி� ெசய்� ெகாள்ள�ம். சிாிப்ேபா சிாிப்�

இந்த ேஜாக்�க்கா இப்ப� சிாிக்கிற ...

தின�ம் காைல�ம், மாைல�ம் வந்� ஸ்ேடசன்ல ைகெய�த்� ேபாட்�ட்� ேபாக�ம் ெதாி�தா?" "சாிங்கய்யா, அப்�றம் வழக்கம் ேபாலத் தி�டப் ேபாகலாமில்ேல ஐயா?" நீங்கள் தமிழ்க் �ழந்ைதக�க்காக எ��ம் ஆர்வம் உைடயவரா? வா�ங்கள் எ�தலாம், வைரயலாம், �ைகப்படங்கைளக் �ட அ�ப்பலாம். உங்கள் பைடப்�கைள உடேன அ�ப்�ங்கள். Balachandrikai@ilearntamilnow.com (பைடப்�க்கைளத் ேதர்ந்� எ�க்�ம் உாிைம ஆசிாியர் ��வின�ைடய�)

https://www.facebook.com/groups/Balachandrikai

10/31/2016

www.ilearntamilnow.com


பாலசந்திாிைக

https://www.facebook.com/groups/Balachandrikai

15

10/31/2016

www.ilearntamilnow.com


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.