உலகம் அறியாத உண்மை சிவபெருமான் திருவள்ளுவர் நாம் போற்றி உருகி வணங்கக்கூடிய கடவுள் என்பது
தமிழ் மற்றும் தமிழர்களின் சித்தர்களின் இரகசியங்களை உலகம் எளிய முறையில் அறிந்து அடையும் பொருட்டு மகான் ஆறுமுக அரங்கமகா தேசிக ஸ்வாமிகள் - #ஓங்காரக்குடில் கடவுள் இலவசமாக இந்த நூல்களை வெளியிட்டுள்ளார்கள்
ஆன்மீக மற்றும் தமிழ் பற்றுள்ள மக்கள் நமது புத்தகங்களை பதிவிறக்கம் செய்து தொட்டு வணங்கி பக்தியோடு படித்து பயன் பெறும்படி உங்களை தாய்மையோடு கேட்டுக்கொள்கிறோம்