gfg

Page 1

பராசக்தி

சிக்ஷா சன்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ் ஓர் அறிமுகக் ககயயடு

கருத்தாக்கம்

ததசியச் செயலாளர் டாக்டர் திரு அதுல் தகாத்தாரி சதாகுப்பு ராகதேந்திரன் SS பதிப்பகத் துறை

சேளியீடு

சிக்ஷா ென்ஸ்க்ருதி உத்தான் நியாஸ் (SSUN), தமிழகம்


2

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

பாரதியக் கல்வி வாழ்த்து

வல்லமைகள் ககொண்டனம் ஆதிசக்தி அருளுடன் கல்வியும் கமலகளும் உயர்கவவ சிமை தந்து வைம்படுத்தும் சீர்மிகும் குருக்கமை சிந்மதயொல் கசயல்கைொல் வபொற்றுவவொம்! பயில்கமலகள் ஆயிரம் பமடத்திருந்த நொட்டிவல கசயல்ககடச் கசகுத்தவத கசருப்பமக ையல்அயர்வு வசொம்பலும் ைொணவர்கள் கநஞ்சிவல விமதத்தனர் வீரைற்ற வசொரரும் விழியிழந்த மூடரொய் விழுந்தநம் இமைஞமர பயிற்சியொல் பண்புமீட்டு ைொற்றுவவொம் ஒளிநிமறந்த கல்வியொல் பொரதம் உயர்ந்திட உயர்திடு விழித்கதழு கசயல்படு! கல்விவகள்வி யொமவயும் கனல்நிமரந்து மீைவவ கணந்கதொறும் கலக்கமின்றி கொத்திட பண்மடநொட்டு பொங்கிவல பல்கமலகள் ஓங்கிட உமழத்திட உணர்கவொடு திரள்கவவ! கற்றலில் சுயொட்சியும் பொரதத்தில் பக்தியும் பொடைொய் வகுப்பகதங்கள் நீதிவய விற்பமனக்கு கல்வியும் விழைொவல தடுத்திட கற்பமனகள் ககொண்டகூட்டம் நொகைன, பள்ளிவதொரும் பல்கமலக் கழகந்வதொரும் கசன்றுநொம் பரப்புமரகள் ஆற்றிடப் புறப்பட வல்லசக்தி நொயகி பொரதத்து வதவியின் அருட்துமண அகன்றிடொது கொக்குவை!


ஓர் அறிமுகக் றகதயடு

அறிமுகம்

3

“ததெத்றத சீர்படுத்த தேண்டுமாயின் முதலில் ததெத்தின் கல்விறய சீரறமக்க தேண்டும்” என்ை தநாக்கத்துடன் 2004 ஜூறல 2 ஆம் நாள் கல்விப் பாதுகாப்பு இயக்கம் (சிக்ஷா பச்ொதோ ஆந்ததாலன்) துேங்கப்பட்டது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விப் பாடப் புத்தகங்களில் உள்ள திரிபுகறள, தேைான மற்றும் காலத்தால் மாறுபட்ட உண்றமயற்ை தகேல்கறளத் திருத்துேது இந்த அறமப்பின் முக்கியச் செயல்பாடு. இந்த இவ்விஷயமாக இந்த இயக்கம் நீதிமன்ைம் சென்று பலமுறை சேற்றி சபற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு தம மதம் 24-ஆம் நாள் சிக்ஷா ென்ஸ்க்ருதி உத்தான் நியாஸ் (SSUN) என்ை அறமப்பு நிறுேப்பட்டது. ததசிய அளவில் கல்வித் துறையில் பாரதியத் தன்றமறய உருோக்கி நிறலநிறுத்த, மிகப்சபரிய அளவில் மூத்த கல்வியாளர்கறள சகாண்டு ஒரு குழுோக இந்த அறமப்பு செயல்படுகிைது. ததெத்தின் ேளர்ச்சிக்கும், கலாச்ொர தமம்பாட்டுக்கும் ததறேயான கல்விறய ேடிேறமப்பதில் இந்த அறமப்பு முறனப்புடன் செயல் பட்டு ேருகிைது. நாடு முழுேதும் பல்தேறு பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல்கறலக் கழகங்களுடன் இறைந்து மாநாடுகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் தமல்மட்ட விோதங்கறள நடத்தி ேருகிைது. நமது ததெத்தில் நிலவும் எல்லா விதமான பிரச்சிறனகளுக்கும் மூல கரைம் குறைபாடுள்ள கல்வி முறை மட்டுதம. ஆகதே கல்வி முறைறய சீர் செய்ய தேண்டிய சபாறுப்பு நமக்கு உள்ளது. கல்வித்துறையில் மாற்ைம் சகாண்டு ேருேதன் மூலம்தான் ததெத்தில் மாற்ைம் ேரும். அதற்தகற்ப பாடத்திட்டங்கறள மறுசீரறமப்பு செய்யும் தநாக்கத்திற்காக சிக்ஷா ென்ஸ்க்ருதி உத்தான் நியாஸ் (SSUN) அறமப்பு செயல்பட்டு ேருகிைது. பாடத்திட்டத்றத மாற்றி அறமப்பதுடன், அந்தக் கற்புலன்கள் ெரியான முறையில் மாைே மாைவிகளுக்கு சென்று தெர தேண்டும். அதற்காக சபாறுப்பிறனயும் நமது அறமப்பு தமற்சகாண்டு, பல்தேறு பிரிவுகளாகப் பல துறைகளிலும் செயல்பட்டு ேருகிதைாம்.


4

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

SSUN அகைப்பின் துகைசார்ந்த சசயல்பாடுகள்

• தேத கணிதம் : பாடத்திட்டம் ேகுத்தல் மற்றும் ஆராய்ச்சி • தாய் சமாழி ேழிக்கல்வி (பாரதிய பாஷா மன்ச்) • தமலாண்றமக் கல்வியில் பாரதியப்பார்றே (Management Education) • ஆசிரியர் கல்வி (Teacher’s Education ) • சதாழில்நுட்பக் கல்வி (Technical Education) • கல்வியில் தன்னாட்சி அதிகாரம் (Concept of Autonomy) • சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) • பாரதிய விஞ்ஞானம் (Inclusion of Traditional Knowledge) • விழுமியக் கல்வி (Value Education) • ததசியக் கல்விக்சகாள்றக 2020 – செயல்திட்டம் • சுயொர்பு பாரதக் கல்வி (Atma Nirbhar Bharat in Education) • தபாட்டித் ததர்வுகள் (Competitive Exams) • ேரலாற்றுக் கல்வி (History Education) • ஆய்வுப்புலச் செயல்பாடுகள் (Research Activities) • செயல்முறை பண்புருோக்கம் மற்றும் ஆளுறமத்திைன் (Character Building and Personality Development) இந்தத் துறைகளின் பணிகள் ததெம் முழுேதும் சதாடர்ந்து நறடசபற்று ேருகின்ைன. தமிழகத்தில் சிக்ஷா ென்ஸ்க்ருதி உத்தான் நியாஸ் 2017-ஆம் ஆண்டு முதல் கல்வி நிறுேனங்கதளாடும் கல்வியாளர்கதளாடும் இறைந்து செயல்பட்டு ேருகிைது. தற்தபாதுள்ள பாடத்திட்டத்தில் பாரதிய சிந்தறனறய செயல்ேடிவில் சகாண்டுேரும் தநாக்கில் பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் விோதங்கள் நடத்தப்படுகின்ைன. பரிந்துறரகறள ஆேைப்படுத்தி புத்தகங்கள் மற்றும் கட்டுறரேடிவில் SSUN சேளியிட்டு ேருகிைது.

சகாள்ககயும் குறிக்யகாளும் ஆங்கிதலயர் ேடிேறமத்த சமக்காதல கல்விமுறையின் ஆதிக்கத்தால் நமது பாரம்பரியதின் பைந்து விரிந்த அறிவுச்செல்ேங்கறள நாம் சிறிது சிறிதாக இழந்து ேருகிதைாம். இேற்றை மீட்டு, புனரறமத்து, மக்களிடம் சகாண்டு தெர்ப்பது ததெ ேளர்ச்சிக்கு இன்றியறமயாதது. இதற்குக் கடுறமயான முயற்சியும், ேலுோன கட்டறமப்பும் ததறே.


ஓர் அறிமுகக் றகதயடு

5

02.07.2004 அன்று ‘கல்விப் பாதுகாப்பு இயக்கம்’ (ஸிக்க்ஷா பச்ொவ் அந்ததாலன்) உருோக்கப்பட்டது. இந்த இயக்கம் நமது பண்றடய அறிவுச் செல்ேங்கறள கல்வியின் மூலம் மீட்கும் ஒரு முயற்சி. இதறனத் சதாடர்ந்து 24.05.2007 அன்று சிக்க்ஷா ென்ஸ்க்ருதி உத்தான் நியாஸ் (SSUN) அறமப்பு துேங்கப்பட்டது. இன்றைய கல்வி முறைகளுக்கு ஒரு மாற்றுத் திட்டத்றத உருோகுேது SSUN அறமப்பின் தநாக்கம். இந்த மாற்றுக் கல்விமுறை நமது ததசியப் பாரம்பரியத்தின் அடிப்பறடயில் உருோக்கச் செயல்படுகிைது. இன்றைய கல்விக் சகாள்றக மற்றும் ெரித்திரப் பாட நூல்களில் காைப்படும் பிைழ்வுகறலக் கண்டறிந்து நீக்க முயல்ேது நமது அறமப்பின் அடிப்பறடக் குறிக்தகாள். தேறுகறளக் கண்டறிேதுடன், ததசியம் ொர்ந்த தநாக்குடன் எல்லாத் துறைகளிலும் மாற்றுப் பாடத்திட்டத்றத உருோக்குேதிலும் நம் அறமப்பு முறனந்துள்ளது. “கல்வி மாற்ைதம ததெ முன்தனற்ைம்!” என்பது நமது சகாள்றக முழக்கம்.

அகில இந்திய அளவில், பல மாநிலங்களில் SSUN தனது கிறளகறளப் பரேச்செய்து கல்விக்கும் ததெத்துக்கும் தெறே செய்து ேருகிைது. ததெசமங்கும் பல்தேறு கல்வி நிறுேனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தனியார் மற்றும் அரசு ொராத் சதாண்டு நிறுேனங்களுடன் இறனந்து ததெ முன்தனற்ைத்திற்கான எண்ைற்ை பணிகறள நாம் தமற்சகாண்டுள்தளாம். சிக்க்ஷா ென்ஸ்க்ருதி உத்தான் நியாஸ் (SSUN) தமிழகப்பிரிவு 2017 ஆம் ஆண்டு சதாடங்கப்பட்டது. தகாறே மற்றும் அருகாறம மாேட்டங்களில் தனது பணிகறள SSUN தமிழகப் பிரிவு பணியாற்ைத் துேங்கி, தற்தபாது அறனத்து மாேட்டங்களிலும் தன்னார்ேத் சதாண்டர்கள் மூலம் செயலாற்றி ேருகிைது.

ய ாக்கங்கள் ✓ பாரதிய அைம் மற்றும் ததெேளர்சிறய றமயமாகக் சகாண்ட கல்வியறமப்றப உருோக்குதல். ✓ மாைேர்கள் ஒழுக்கமும், பகுத்தறிவும் சகாண்ட ஆற்ைல் மிக்கக் குடிமக்களாக உருோக முடியும். அேர்கள் தனிப்பட்ட லட்சியங்கறள எட்டுேதுடன், ததெ முன்தனற்ைத்திலும் பங்காற்றுோர்கள். ✓ மானுடம் ொர்ந்த, கலாொரக் கல்வியளிக்கும் பாடத்திட்டத்றத ேகுப்பது ✓ மக்கள் இயக்கமாகச் செயலாற்றி, அரசின் கல்விக்சகாள்றக உருோக்கத்தில் பங்காற்றுேது.


6

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

பணியாற்றும் களங்கள் 1. நற்பண்புகள் மற்றும் தறலறமப் பண்புகறள ேளர்க்கும் கல்வி தறலறமப்பண்பு, ஒழுக்கம், சுய முன்தனற்ைம் இேற்றை ேளர்க்கும் ஒரு கல்வித்திட்டத்றத SSUN உருோக்கியுள்ளது. இந்தக் கல்வியறமப்றப ததெசமங்கும் ஏைக்குறைய 140 கல்வி நிறுேனங்கள் ஏற்று, நம் அறமப்புடன் இறைந்து செயலாற்றி ேருகின்ைன. நமது பயிற்சி முறைகள் மூலம் மாைேர்களுக்கு மிகவும் ொதகமான பலன்கள் கிட்டியுள்ளன. அந்த மாைேர்களின் ேளர்ச்சிறயக் கண்டு, பிை நிறுேனங்களும் எங்கள் அறமப்புடன் இறைந்து செயலாற்ை முன்ேருகின்ைன. இதனால், ஒரு ேலிறமயான ததெத்றதக் கட்டறமக்கும் பணியில் SSUN சேற்றிகரமான பல றமல் கற்கறளத் தாண்டி ேளர்ந்து ேருகிைது. தபாபால் அடல் பிஹாரி ோஜ்பாய் பலகறலக்கழகத்தில் ஆறு மாத ொன்றிதழ் படிப்றப நாம் உருோக்கியுள்தளாம் (Certificate Course). 2. தேதகணிதம் (Vedic Mathematics) உலசகங்கும் உள்ள மாைேர்கள் கண்டு அஞ்சும் ஒரு பாடம், கணிதம். இது ஒரு தீவிரமான பிரச்றன என்பறத உலக அளவில் நடந்த கல்வி ஆய்வுகள் குறிப்பிட்டுக் காட்டுகின்ைன. தேதக் கைக்கு எனும் முறை, கணிதத்திற்கு ஒரு மாற்று அணுகுமுறையாக உள்ளது. SSUN தேதகணிதத்திற்காக 500-க்கும் தமற்பட்ட பட்டறைகள் மற்றும் செயல்முறை ேகுப்புகறள நடத்தியுள்ளது. இதன் மூலம் பல ஆயிரக்கைக்கான மாைேர்கள் பயனறடந்துள்ளனர். தபாபால் அடல் பிஹாரி ோஜ்பாய் பலகறலக்கழகம், பஞ்ொப் சதாழில் பல்கறலக்கழகம், காளிதாஸ் ெம்ஸ்க்ருதப் பல்கறலக்கழகம் தபான்ை பல நிறுேனங்களில் நமது தேதகணித ொன்றிதழ் ேகுப்புகள் நறடசபற்று ேருகின்ைன. தமலும், ஒன்று முதல் பன்னிசரண்டாம் ேகுப்புக்கான தேதக்கணிதப் பாடத்திட்டத்றத உருோக்கியுள்தளாம். இறதத் சதாடர்ந்து, ஓராண்டு டிப்ளமா படிப்பும் தேதக் கணிதத்தில் உருோக்கவும் முயன்று ேருகிதைாம்.


ஓர் அறிமுகக் றகதயடு

7

3. விழுமியக் கல்வி (Value Education) ஸ்ரீ அரவிந்தர் துேங்கிப் பல ொன்தைார்கள், நமது ெமுதாயத்தில் அைசநறிகள் குன்றிேருேது குறித்து ேருந்தியுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகளில் கல்வியுடன் அைசநறிகளும் தபாதிக்கப்பட தேண்டும் என்பது நமக்கு ேழிகாட்டிய பல மூத்த அறிஞர்களின் பரிந்துறர. இதற்காக SSUN துேங்கிய நாளில் இருந்தத இந்த விஷயத்தில் கேனம் செலுத்தி ேருகிைது. அைசநறிக் கல்வி சதாடர்பான பல செயல்பாடுகறளத் துேங்கி, நடத்தி ேருகிைது. நாம் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி அறமப்புகளுடன் இறைந்து, அங்கு அைசநறிக் கல்விறய மாைேர்களுக்குக் சகாடுக்க உறுதுறையாக உள்தளாம். இந்தத் துறையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் தபராசிரியர்கள், நிர்ோகிகள் தபான்தைாருக்கும் பயிற்சி ேகுப்புகள் நடத்தி ேருகிதைாம். 4. சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) 18.12.2003 தததியிட்ட உச்ெநீதிமன்ை ஆறைப்படி நம் ததெத்தில் சுற்றுச்சூழல் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாடநூல் கழகங்கள் மற்றும் கல்வி நிறுேனங்களிறடதய இந்த ஆறை பரந்த விழிப்புைர்றே ஏற்படுத்தியது. ஒவ்சோரு கல்விப் பருேத்திலும் தெர்க்கும் விதமாக, சுற்றுச்சூழல் சதாடர்பான பாடங்கறள நமது அறமப்பு உருோக்கியுள்ளது. இதற்கான பாடத்திட்டம், பயிற்சிகறளயும் அரசுக்கு உறுதுறையாக நாம் சகாடுத்து ேருகிதைாம். 5. பாரதிய சமாழிகள் தபரறே பாரதக் கலாொரத்தின் தேர்கள் அதன் சமாழிகளில்தான் நிறலசபற்றுள்ளன. இந்த நாட்டின் எல்லா சமாழிகளும் ததெத்தின் சொத்து. அதனால், அறே யாவும் ததசிய சமாழிகள்தான். அறனத்து சமாழிகளின் இலக்கியங்களும் ஒதர கருத்தியறலப் பறைொற்றுகின்ைன. இதன் மூலம் சமாழிகளின் தநாக்கம் ததெத்றத இறைப்பதன்றிப் பிரிப்பது கிறடயாது என்பது சதளிோகிைது. இந்த ஒற்றுறம உைர்விறன ேளர்த்து, சமாழிகளின் மூலம் ததசிய ஒற்றுறமறய ேளர்க்கதேண்டும் என்பது நமது இயக்கத்தின் தநாக்கங்களில் ஒன்று. துேக்கக் கல்வி தாய்சமாழியில் இருப்பது, அந்நிய சமாழியில் இருப்பறதவிடப் பன்மடங்கு குழந்றதகளுக்கு நன்றம பயக்கும் என்பது உலகளாவிய ஆய்ேறிஞர்களின் துணிபு.


8

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

குழந்றதகள் தாய்சமாழியின் மூலம் கல்வியின் அடிப்பறடகறள மிகவும் ஆழமாக உைர முடியும். இதற்காகப் பல கருத்தரங்குகள், சொற்சபாழிவுகறள இத்துறை ொர்ந்த அறிஞர்கறளக் சகாண்டு நமது அறமப்பு ததெசமங்கும் நடத்திேருகிைது. 6. கல்வியில் தன்னாட்சி அதிகாரம் (Autonomy in Education) நமது ததெத்தில் அரசுகள் மாறினால், சகாள்றககளும் மாறுகின்ைன. அந்த மாற்ைம், கல்வியிலும் பிரதிபலிக்கிைது. கட்சிகளின் சகாள்றககள் கல்விறயப் பாதிக்கின்ைன. இதனால், ஒவ்சோரு ஆட்சியில் படிக்கும் மாைேர்களுக்கும் சேவ்தேைான சித்தாந்த மனநிறலகள் உருோகின்ைன. இத்தறகய மனநிறலகறள மாற்றும் விதமாக, கல்வியில் பல மாற்ைங்கள், சீரறமப்பு என்ை சபயரால் நிகழ்கின்ைன.கல்வியின் தநாக்கம் ததெத்தின் முன்தனற்ைமாக மட்டுதம இருத்தல் தேண்டும். அரசியல், சித்தாந்தச் ொர்புகள், ஆட்சியாளர்களின் சுயநல தநாக்கம் இறே எதுவும் பாதிக்க முடியாத கல்விக் சகாள்றககள் ததறே. ததெத்தின் அறனத்துக் கல்வி ொர்ந்த முன்சனடுப்புகள், செயல்பாடுகறளயும் எந்தச் ொர்புமின்றி நடத்தும் ஒரு சீரான அறமப்பு உருோக தேண்டும். இது சதாடர்பான விோதத்றதயும், விழிப்புைர்றேயும் SSUN ததசிய அளவில் துேக்கியுள்ளது. 7. ஆய்வுத்துறை அறிஞர்களின் செயல்பாடுகள் ஆய்வுகள் சேறும் முறனேர் பட்டம் சபறுேதற்காக மட்டும் சபயருக்குச் செய்யப்படக் கூடாது. உண்றமயான ஆர்ேத்துடன், ததெ முன்தனற்ைத்திற்கு உதவும் விதமான ஆய்வுகள் ஒவ்சோரு துறையிலும் ததறே. ஆய்வு தமற்சகாள்ளும் மாைேர்கள், அறிஞர்கள், அேர்கறள ேழிநடத்தும் தபராசிரியர்கள் அறனேருக்கும் இன்னமும் உயர்தரமான பயிற்சி ததறே. அேர்களின் ஆய்வுகறள சேளியிடவும் தரமான ஆய்விதழ்கள் தேண்டும். முதுகறலப் படிப்பிற்கு பின், ஆய்வு தமற்சகாள்ள முன்ேரும் மாைேர்கள் மனதில், “ஆய்வின் மூலம் ெமூகத்திற்கு ஏததனும் ஒரு நன்றம, உபதயாகம் அல்லது முன்தனற்ைம் ஏற்பட தேண்டும்” எனும் எண்ைத்றத ஆழப் பதியச் செய்தல் தேண்டும். இவ்விஷயத்திலும், அரசியல் ொர்புகள், குறுக்கீடுகள் அல்லது தாக்கங்கள் இல்லாமல் தநர்றமயான ஆய்வுகள் நிகழ தேண்டும்.


ஓர் அறிமுகக் றகதயடு

9

இதற்தகற்ப, ஆய்ேறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் இறைந்து பல்தேறு தளங்களில் நமது அறமப்பு செயலாற்றி ேருகிைது.

8. பிை செயல்பாடுகள் ததசிய அளவில் முக்கியத்துேம் ோய்ந்த சதாழில்களுக்கான சதாழில்துறைக் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி ேகுப்புகள், UPSC தபான்ை தகுதித் ததர்வுகறள எதிர்சகாள்ளும் பயிற்சி முகாம்கள் என்று பல்தேறு தளங்களில் நமது அறமப்பு செயலாற்றி ேருகிைது.


10

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

பாரதத்தில் கல்வி ைாற்ைம் : யதகவயும் திகசயும் நமது ததசியச் செயலாளர் டாக்டர் திரு அதுல் தகாத்தாரி அேர்களின் சகாள்றக விளக்கவுறர “ததெத்தின் கல்வியில் மாற்ைம் ததறே” என்ை கருதுதகாள் அத்தியாேசியமானது மட்டுமல்ல, தவிர்க்க இயலாததும் கூட. யுசனஸ்தகாவின் சடதலாரஸ் கமிஷன் அறிக்றக, “ஒரு ததெத்தின் கல்வி அதன் கலாச்ொரத்துடன் ஒத்திறெந்து இருத்தல் மட்டுதம அந்த ததெத்தின் இயற்றகயான ேளர்ச்சிக்கு ேழி ேகுக்கும்” என்று உறுதி செய்கிைது. இந்த பாரதேர்ஷத்தின் கல்வி அவ்ோறு உள்ளதா? இந்தக் தகள்விதய ததறேயற்ைது. இந்த அேல நிறலறய ஒரு கவிஞர் மிக அழகாக ேருணித்தார். शिक्षा पाकर भिक्षा मा​ांगे, युवजन खाए ठोकर आज। आजादी का स्वप्न ददखाकर पाखांडी करते हैं राज।। भ्रष्ट व्यवस्था ने िी डाला अब यहा​ाँ डेरा है। चलो जलाएां दीप वहा​ां, जहा​ां अिी िी अांधेरा है। திருதோடு உள்ளது கற்ைேர் றகயில் சுதந்திரம், ஆட்சியும் எத்தர்கள் றகயில் ஊழல் நிறைந்து உலவிடும் சதருவில் உன்னத தீபம் ஏற்றுதோம் இருளில் இந்த ெமுதாயத்தின் ஒரு ொரார் நமது ததெம் முன்தனறிக்சகாண்டு இருக்கிைது என்று நம்புகிைார்கள். ோனியல், தகேல் சதாழில்நுட்பம், சமாத்த உள்நாட்டு உற்பத்தி, அல்லது சபாருளாதார முன்தனற்ைம் தபான்ை துறைகளில் இது உண்றம என்தை ததான்றுகிைது. தகாடீஸ்ேரர்கள் அதிகரிக்கும் அதத தநரத்தில் ஏறழகளும், தேறலயில்லாத மக்களும் சபருகி ேருகின்ைனர். இந்த இரண்டுதம ஒதர ெமூகத்தில்தான் நடக்கிைது. இதன் விறளோக, சபாருளாதார இறடசேளியும் சபரிதாகிக்சகாண்டு ேருகிைது.


ஓர் அறிமுகக் றகதயடு

11

ஊழல், ெகிப்புத்தன்றம அற்ை நிறல, ஒழுக்கமின்றம, அைசநறிகளில் வீழ்ச்சி, தமறல நாட்றட அப்படிதய காப்பியடிக்கும் குைம், கலாச்ொரத் சதான்றமகளில் வீழ்ச்சி, சுற்றுச்சூழல் அபாயங்கள் தபான்ைறேயும் நாளுக்கு நாள் அதிகரித்து ேருகின்ைன. இந்த எதிர்மறையான சூழலில், ததெம் முன்தனறுகிைது எனும் ஒரு ததாற்ைம் உருோக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுேது சிறிய அளவில் நிகழும் சபாருளாதார முன்தனற்ைம். ஒரு ததெத்தின் சபாருளாதார ேளர்ச்சிறய மட்டுதம காட்டி, முழுறமயாக முன்தனறிவிட்டது என்று சொல்ல இயலுமா? இத்தறகய பல பிரச்ெறனகளின் சபருக்கத்திற்கு நமது தேைான சகாள்றககதள காரைம். குழப்பம் நிறைந்த சிந்தறன, தேைான அணுகுமுறை இேற்ைால் பிரச்ெறனகள் உருோகியுள்ளன. 1990ஆம் ஆண்டு துேங்கி உலகமயமாக்கல் சகாள்றகறய நாம் பின்பற்றி ேருகிதைாம். ெமீபத்திய நிகழ்வுகள் பலேற்றின் அடிப்பறடயில் பார்க்கும்தபாது, அந்தக் சகாள்றக சேற்றியறடயவில்றல என்று சதரிகிைது. உலகமயமாக்கறல அசமரிக்கா, மற்றும் சில முன்தனறிய நாடுகள் அறனத்து உலக நாடுகளின் மீதும் திணித்தன. அது ஒரு உலகளாவிய ெதி என்றுகூடச் சொல்லலாம். ஆனால் அந்தச் ெதி, பூமராங் தபால் அேர்கறளதய திரும்பத் தாக்கிவிட்டது. உலகமயமாக்கலின் தீறமயான விறளவுகளின் பிடியில் தற்தபாது அசமரிக்கா தபான்ை நாடுகள் சிக்கியுள்ளன. அங்கு சதாடர்ந்து சபாருளாதாரத் சதாய்வுநிறல ஏற்பட்டுள்ளது. தறடயற்ை சபாருளாதாரத்தின் தறலறமயான நாடு என்று தன்றன அசமரிக்கா கூறிக்சகாண்டது. ஆனால் அதத அசமரிக்காவில் தற்தபாது “இந்தியாவுக்கு நமது அலுேலகப் பணிகறள புை ஒப்பறடப்புச் [outsource] செய்யக் கூடாது” என்ை குரல்கள் அதிகமாகக் தகட்கின்ைன. இந்த எதிர்ப்புகள், எதிர் விறளவுகறளயும் தாண்டி, பல சபாருளாதார நிபுைர்கள் இன்றும் உலகமயமாக்கறல ஆதரித்து ேருகின்ைனர். இதத விதத்தில் இன்சனாரு முரண். சபண்களுக்கு எதிரான பாலியல் ேன்சகாடுறமகள், ேன்புைர்ச்சி தபான்ைேற்றை எதிர்க்கும் அதத நபர்கள் ஓரினச் தெர்றக, உடலுைவுச் சுதந்திரம், மைமில்லா உைவுகள் (live-in relationships) ஆகியேற்றையும் ஆதரிக்கின்ைனர். இந்தியாவில் அரசு மற்றும் காேல்துறை செயல்பாடுகள் தபாதவில்றல என்று கூறுதோர் உள்ளனர்.


12

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

ெட்டம் ஒழுங்கு சீர்குறலகிைது என்று சொல்லும் இதத நபர்கள், பண்பாட்டு விழுமியங்கள் தபான்ை அைசநறிகறளக் கல்வித்திட்டத்தில் சகாண்டுேருேறத “காவிச்ொயம் பூசுகிறீர்கள், இது மதோதம்!” என்று எதிர்கின்ைனர். இத்தறகய தேைான அணுகுமுறை மற்றும் சகாள்றககறள ஆதரிப்தபார் சபரும்பாலும் படித்தேர்கள்தான். இந்தச் சூழலுக்கு முக்கியக் காரணியாக இருப்பது இருநூறு ஆண்டுகள் முன் உருோன சமக்காதல கல்விமுறை. சுதந்திரம் சபற்று, அறுபத்ததழு ஆண்டுகள் கழித்தும் நாம் அறததய பின்பற்றுகிதைாம். அதனால், “ததெம் மாைதேண்டும் என்ைால் கல்விமுறை மாைதேண்டும்” என்று நாம் உறுதியாக நம்புகிதைாம். கல்வியின் தநாக்கம் பற்றி தேதம் சொல்ேது, ॐ असतो मा सद्गमय। तमसो मा ज्योततगगमय। मृत्योमागमृतां गमय ॥

எம்றமப் சபாய்யில் இருந்து உண்றமக்கும், அறியாறம இருளில் இருந்து அறிசோளிக்கும், மரைத்தில் இருந்து அமரத்துேத்துக்கும் சகாண்டு செல்க. இதறன “ஸா வித்யா யா விமுக்ததய” என்றும் கூைலாம். ோழ்றகயின் அறனத்துப் பற்றுகளில் இருந்தும், கல்வியும் அறிவும் மனிதறன விடுவிக்கும். ோழ்வின் குறிக்தகாளுக்கும் கல்வியின் குறிக்தகாளுக்கும் எந்த மாறுபாடும் இருக்கக் கூடாது. இப்படிச் சொன்னால், கல்வியில் நாம் ஆன்மீகத்றதப் பற்றி மட்டுதம தபெதேண்டுமா என்ை ஐயப்பாடு சிலருக்குத் ததான்ைலாம். இது தேைான புரிதல். நமது தேர்கள் ஆன்மீகத்தில்தான் உள்ளன என்பறத மறுக்க முடியாது. ஆனால், நமது தத்துேங்கள் மனித ோழ்வின் நான்கு தநாக்கங்கறளக் கூறுகிைது. இந்நான்கில் அர்தம் (சபாருளீட்டுதல்) காமம் (இன்ப நுகர்ச்சி) ஆகியறே, தர்மம் (அைசநறி) மற்றும் தமாக்ஷம் (வீடுதபறு) ஆகியேற்றுக்குச் ெமமாகதே தபாற்ைப்படுகின்ைன. நாம் என்றுதம சபாருள் மற்றும் இன்பம் இரண்டின் முக்கியத்துேத்றதக் குறைத்து கிறடயாது. ஆனால், இறே இரண்டும் தர்மத்தில் நிறலசகாண்டு இருக்கதேண்டும் என்று கருதுகிதைாம். இன்பங்கறள நுகர்ேதும், செல்ேம் தெர்ப்பதும், தார்மீக முறைகளின்படி நிகழதேண்டும்.


ஓர் அறிமுகக் றகதயடு

13

நமது பாரத ததெம் செல்ேச் செழிப்புடன் இருந்திராவிடில் அந்நியர்கள் ஏன் நம்றம ஆக்கிரமிக்க முயன்ைனர்? ஆன்மிகம், சலௌகீகம் இேற்றின் இறடதய நாம் ஒரு நிறலயான ெமன்பாட்றட தமற்சகாண்டுள்தளாம். திரு தினாநாத் பத்ரா இந்தச் ெமன்பாட்றட நவீனப் பார்றேயில் விளக்குகிைார். “ோழ்க்றக மற்றும் ோழ்ேதற்காக கல்வி” என்கிைார். ோழ்றே முழுறமயாக ோழ்ேது மற்றும் அதன் தநாக்கத்றத எய்துேது- கல்வி இறே இரண்டுக்கும் உறுதுறையாக நிற்கதேண்டும். தமதல குறிப்பிட்ட உண்றமகளின் அடிப்பறடயில், ஒரு இயற்றகயான துணிபு ஏற்படுகிைது. நம் கல்வியின் இயல்பு நம் ததெத்தின் கலாொரம், இயற்றக, முன்தனற்ைம் இேற்றுக்கு இறயபுடன் இருத்தல் தேண்டும். கல்வி என்பது ஒழுக்கம், சுயமுன்தனற்ைம் இேற்றையும் அளிக்கதேண்டும். ததசிய, ெமுதாயத் ததறேகறளப் பூர்த்தி செய்ய உதவும் ஒரு கருவியாகக் கல்வி விளங்க தேண்டும். அதன் மூலம் ததசிய, மற்றும் உலக அரங்கில் ெோல்கறளச் ெந்திக்கும் ஆற்ைல் நம் ததெத்துக்கு ஏற்படும். இந்தக் கல்விமுறை உருோனால், அது ஒரு சபாருளாதார நடேடிக்றகயாக இல்லாமல், தனிச்றெயாக நிற்கதேண்டும், ஒரு தெறேயாக மலரதேண்டும். கல்விறயத் தனித்தனிக் கூறுகளாகப் பார்க்கமால், பூரைமான கல்வியறமப்பு ததறே. ஒரு கல்விக் குடும்ப அறமப்றப மனதில் றேத்தத இதறனச் சிந்திக்க இயலும். நமது இந்தப் பண்றடய சிந்தறனயில் நவீன முறைறமகள் இறைக்கப்பட தேண்டும். நம் பண்றடய ெமன்பாட்றட இழக்காமல், நவீன உலகின் முறைகறளயும் இறைத்த ஒரு புதிய கல்வியறமப்றப நாம் முன்சனடுக்கிதைாம்.

கல்வியில் தன்னாட்சி அதிகாரம் மனிதன், ெமுதாயம், ததெம், இேற்றில் எதுோக இருந்தாலும், சுதந்திரமாகச் செயல்பட்டால்தான் அதன் முன்தனற்ைம் ெரியான திறெயில் பயணிக்க முடியும். இங்கு சுதந்திரம் என்பது ததறேயற்ை விஷயங்கறளச் ொர்ந்திருப்பதில் இருந்து விடுபடுதல். கல்விொர்ந்த திட்டம், சகாள்றக, பாடத்திட்டம், செயல்பாடு ஆகியேற்றுக்கு கல்வியில் தனியாட்சி அதிகாரம் இருத்தல் அேசியம். ெந்றத, அரசியல், அரொங்கம் இேற்றின் குறுக்கீடுகள் நீக்கப்பட்டால்தான், நமது கல்வியின் உண்றமயான இயல்றப மீட்க இயலும்.


14

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

பண்றடய காலத்தில் நம் நாட்டின் கல்வி அதன் உன்னத நிறலயில் இருந்தது. அந்த உன்னத நிறலயில் கல்வி, பூரை சுதந்திரத்துடன் விளங்கியது. கல்விக்காக அறமக்கசபற்ை ராதகிருஷ்ைன் குழு (1949), தகாத்தாரி குழு (1966) அறிக்றககளில் இந்தத் தனியாட்சி ததறே என்று பரிந்துறரக்கப்பட்டுள்ளது. காகா கதலல்கர், சுோமி தயானந்த ெரஸ்ேதி தபான்ை ொன்தைாரும் கல்வியின் தனியாட்சி அதிகாரத்திற்கு ஆதரோன கருத்துகறளத் சதரிவித்துள்ளனர். நம் நாட்டின் இன்றைய கட்டறமப்பில் ததர்தல் ஆறையமும், ெட்டத்துறையும் தனியாட்சி சபற்றுள்ளன. இவ்விரண்டு அறமப்புகளுக்கும் ததறேயான பைம் மற்றும் இதர ஏற்பாடுகறள அரொங்கம்தான் செய்கிைது. ஆனால், அேற்றின் சுதந்திரத்தில் அரசு தறலயிட முடியாது. அதனால்தான் நீதிமன்ைங்கள் துணிவுடன் பலமுறை அரொங்கங்களுக்கு எதிரான தீர்ப்புகறளக் சகாடுத்துள்ளன, அரசுகறளக் கண்டித்தும் உள்ளன. நீதிமன்ைம் குடிமக்களின் ொர்பாகச் செயலாற்றுகிைது. உதாரைமாக ெமீபத்திய ஊழல் ேழக்குகளில் 2G விேகாரத்தில் உச்ெநீதிமன்ைம் முன்ேந்து செயலாற்றியது. இல்றலசயன்ைால், இந்த சமாத்த விேகாரமும் மூடி மறைக்கப்பட்டிருக்கும், ஊழல் அரசியல்ோதிகள் சிறைக்குச் செல்லாமல் சுதந்திரமாக இருந்திருப்பார்கள். நீதித்துறை, ததர்தல் ஆறையத்றதவிட கல்வி இன்னமும் சுதந்திரமாக இருக்கதேண்டும் என்று நாம் முன்சமாழிகிதைாம். இந்த தநாக்குடன் ஒரு ‘தனிச்றெ கல்விக் குழுமம்’ மத்திய அரொங்க மட்டத்தில் ஏற்படுத்தப்பட தேண்டும். இதற்கான ெட்டம் நாடாளுமன்ைத்தில் அமுல்படுத்தப்பட தேண்டும். இந்த குழுமத்திற்கு மாநில, மாேட்ட அளவில் கிறளகள் உருோக தேண்டும். ‘பாரதியக் கல்விச்தெறே ோரியம்’ இந்த அறமப்பின்கீழ் கட்டறமக்கப்படும். இந்த ‘தனிச்றெ கல்விக் குழுமத்தின்’ செயல்முறைகள், உருோக்கம் குறித்த விரிோன ஆய்வுகள், ஆதலாெறனகள் துேங்கதேண்டும். தற்தபாது நாம் கல்விறய இறைப்பற்ை கூறுகளாகக் கருதி ஆதலாெறனகள் செய்து ேருகிதைாம். இதன் விறளோக, அக்கல்வி அறமப்பில் படித்துவிட்டு சேளிேரும் இறளஞர்களின் மனநிறலயும் பல துண்டுகளாகப் பிரிந்தத உள்ளது. அதன் விறளவுகள் ெமுதாயத்திலும் பிரதிபலிக்கிைது. ஜாதி, சமாழி, மாநிலம், பைக்காரர்-ஏறழகள், ஆண்-சபண்,


ஓர் அறிமுகக் றகதயடு

15

உயர்ந்த ஜாதிகள் என்று அறழக்கப்படுதோர் - தலித்துகள் என்று பல்தேறு பிரிவிறனகள் நம் ெமுதாயத்றதத் துண்டாடுகிைது. ஏசனனில், ஒரு மாைேன் கல்வி கற்கும்தபாதத அேனது ஜாதி, சமாழி, சபாருளாதார நிறல ஆகியறே பற்றிய தன்னுைர்வு ஆழமாக உருோக்கப்படுகிைது. நமது பன்முகத்தன்றம பிரிவிறனக்கு ேழிதகாலாமல், ஒற்றுறமக்கான கருவியாக இருக்கதேண்டும். சமாழி, ஆறடகள், உைவுகள் என்று பல்தேறு பிரிவிறனகறளயும் தாண்டி, நாம் அறனேரும் ஒன்று. நமது மூதாறதயரின் கலாொரம், தர்மம், பாரம்பரியம் இறே ஒன்றுதான். பல்தேறு மார்கங்கள், ெமயங்கறளப் பின்பற்றும் நாமறனேரும் ஒதர பாரம்பரியத்றதச் தெர்ந்தேர்கள் எனும் உண்றமறய நாம் உைரதேண்டும். நமது பாடத்திட்டம், “ஒதர நாடு, ஒதர மக்கள், ஒதர கலாொரம்” என்ை மனநிறலறயத் ததாற்றுவிக்கும் விதமாக அறமயதேண்டும். கல்வியின் தநாக்கம் இந்தக் குறிக்தகாறளச் செயலாக்குேதுதான்.

பழகை-புதுகையின் ஒத்திகசவு “பறழயது எல்லாதம அற்புதமானது, புதியறே உதோது” அல்லது “பறழய விஷயங்கறள எல்லாம் குப்றபயில் தூக்கிப்தபாட்டு, புதியறத மட்டுதம ஏற்தபாம்!” இரண்டும் மிதமிஞ்சிய தீவிரக் சகாள்றககள். இறே தவிர்க்கப்பட தேண்டும். பழறம- புதுறமகறள நாம் ஒன்றிறைக்க தேண்டும். நமது அடிப்பறடக் கல்விக் சகாள்றககளில் காலூன்றி, நவீன ெமுதாயத்தின் ததறேகறளப் பூர்த்திசெய்யும் ஒரு கல்வியறமப்றப உருோக்க தேண்டும். ெம்ஸ்க்ருதத்றதயும், தமிறழயும் கணினி அறிவியறலயும் ஒருங்கிறைக்க தேண்டும். கணினி தபான்ை கருவிகறளக் கல்வியில் பயன்படுத்தலாம். ஆனால், கற்பித்தல் ஒருேருக்கு ஒருேர் என்ை நிறலயில் செயல்படதேண்டும். கால்குதலட்டறரத் தாராளாமாகப் பயன்படுத்துங்கள், ஆனால், சபருக்கல் ோய்பாட்டின் முக்கியத்துேத்றத மைக்கக் கூடாது! நவீன கணிதத்துடன், தேதகாலக் கணிதத்தின் மதிப்றபயும் உைரதேண்டும். அதிநவீனக் கட்டிடங்களில் அமர்ந்து, எல்லாத் சதாழில்நுட்பங்கறளயும் உபதயாகித்து, நமது புனிதமான குரு-சிஷ்ய பாரம்பரியம் மீட்கப்பட தேண்டும்.


16

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

கல்விக் குடும்பம்

இந்நாட்களில் கல்வி நிறுேனங்களில் சபாதுோக ஒரு ெச்ெரவு நிறைந்த சூழல் காைப்படுகிைது. இது கேறலக்குரிய ஒரு நிறலறம. மாைேர்கள் ஆசிரியர்கறள எதிர்கின்ைனர், பணியாளர்கள் நிர்ோகத்றத எதிர்கின்ைனர். இதற்காக ஆசிரியர்கள், கல்லூரி, பள்ளி முதல்ேர்கள், நிர்ோகப் பணியாளர்கள் என்று ஆளாளுக்கு ஒரு ெங்கத்றத உருோக்கி தமாதி ேருகின்ைனர். ததெத்துக்கான ஒருங்கிறைந்த கல்வி எனும் சகாள்றகக்கு இது முற்றிலும் முரைான நிறல. ஒரு பள்ளி அல்லது கல்லூரி தனக்குச் சொந்தம் என்று யாரும் நிறனப்பதில்றல. இேர்கள் அறனேரும் ஒரு கல்வி குடும்பம் எனும் எண்ைம் யாருக்குதம கிறடயாது. இதனால் கல்வியறமப்புகளில் இருப்தபாரிறடதய பல்தேறு ெர்ச்றெகள், முரண்கள் உருோகியுள்ளன. ஆத்மார்தமான ஒருறமப்பாடு இல்லாமல், ஒற்றுறமயும் ஒரு குறிக்தகாறள தநாக்கிய செயலாற்ைலும் உருோக இயலாது. கல்வி நிறலயங்களில் ஒரு ஆதராக்கியமான சூழல் உருோக தேண்டுசமன்ைால், துேக்கத்தில் சில சிைப்பு நிகழ்சிகள், செயல்பாடுகள் ததறே. இறே நமது பண்றடய மரறப ஒட்டி அறமய தேண்டும். குருபூர்ணிமா, ரக்ஷாபந்தன் தபான்ை நிகழ்சிகள் மூலம் கலாொர தேர்கள் பலப்பட தேண்டும். NSS, NCC தபான்ை அறமப்புகள் மூலம் ததெப் பற்றும், ெமுதாயக் கடறமயும் மாைேர்கள் மனதில் ஆழப்பதியதேண்டும்.

கல்வி: ஒரு யசகவ, வியாபாரைல்ல நமது நாட்டில் என்றுதம கல்விறய ஒரு வியாபாரமாகப் பார்த்தது கிறடயாது. கல்வி சகாடுப்பது அைங்களில் எல்லாம் தமலான புண்ணிய தர்மமாகப் பார்க்கப்பட்டது. மாைேர்களிடம் இருந்து கல்விக்கட்டைம் ேசூலிப்பதும், பஞ்ெப்படி, அகவிறலப்படியுடன் ஆசிரியர்களுக்கு ெம்பளம் சகாடுப்பது இறே இரண்டுதம நமது பண்றடய முறைறமயில் கிறடயாது. இதனால், அந்நாட்களில் செல்ேந்தர் வீட்டுக் குழந்றதகள் மிகச்சிைப்பான பள்ளிகளிலும், ஏறழகள் ொதாரைப் பள்ளிகளிலும் படிக்கும் நிறல கிறடயாது. அறனேருக்கும் ெமமான ோய்புகள் இருந்தன. ஆனால் கல்வி இன்று ேர்தகமயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் தபாக்கு பூதாகாரமாக


ஓர் அறிமுகக் றகதயடு

17

அதிகரித்தும் ேருகிைது. கல்வியில் தூய்றம, ெமநீதி, அைம் அறனத்தும் இதனால் அழிந்து ேருகிைது. மாைேர்-ஆசிரியர் உைவு குரு-சிஷ்யன் எனும் உைவு தபால் இல்றல. மாைாக, வியாபாரி-நுகர்தோர் உைோகச் சீர்குறலந்துவிட்டது. ஆசிரியருக்கும் நிர்ோகத்துக்கும் இறடதய சதாழிலாளி-முதலாளி உைவு நிலவுகிைது. ஆசிரியர்கள் தேறலயாட்களாக மாறிவிட்டனர். பைம் இருந்தால்தான் நல்ல கல்வி கிறடக்கும் எனும் நிறல, நன்ைாகப் படிக்கும் ஏறழ மாைேர்கள் மனதில் ஏமாற்ைத்றத, இயலாறமறய விறதக்கிைது. ெமூகப் பாகுபாடு இதனால் அதிகரிக்கிைது. உலகமயமாக்கல் துேங்கிய காலத்தில் இருந்தத, அதன் இயல்பான தநாக்கம் தனியார்மயமாக்கல்தான். இதன் ஒரு விறளோக, கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. கல்வி எனும் சபாறுப்றப ெமுதாயமும், அரொங்கமும் ெமமாகத் தங்கள் ததாள்மீது சுமக்க தேண்டும். அரசு மட்டுதம கல்வியறமப்றப நடத்ததேண்டும் என்பதும் நறடமுறை ொத்தியம் அல்ல. அதத தநரத்தில், அரசு கல்வி விஷயத்தில் ஒதரயடியாகக் றககழுவிவிடுேதும் முறையல்ல. ெமூகத்தின் முக்கியஸ்தர்கள் இவ்விஷயத்தில் திரு அஸிம் பிதரம்ஜி அேர்கறளப் பின்பற்ை தேண்டும்.

கல்வித்துகையின் சபாருளாதாரத்கத முன்யனற்றும் வழிகள் • சமாத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கப்படதேண்டும் • உயர்கல்வியில் மரபுொர் துறைகளின் (கறல, அறிவியல்) கல்விக்கட்டைம் (புண்ணியா குழுவின் பரிந்துறரப்படி) 20% மட்டுதம மாைேர்களிடம் இருந்து ேசூலிக்கப்பட தேண்டும், சதாழில்முறைத் துறைகளில் (மருத்துேம், சபாறியியல்) இது 30% ஆக இருக்கலாம். • கல்வியளிக்கும் சபாறுப்பில் இருந்து அரொங்கம் விடுபட முடியாது. அரெறமப்பு இதறன உறுதி செய்யதேண்டும். • சபாருளாதார, ெமூக ரீதியில் பின்தங்கிய மாைேர்களின் கல்விக்கட்டைம் அரசு, ெமுதாயம் இரண்டு ொர்புகளில் இருந்தும் ஏற்பாடு செய்யப்பட தேண்டும்.


18

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

• நன்ைாகப் படிக்கும் மாைேர்களுக்கு எந்தக் காரைத்தாலும் கல்வி மறுக்கப்படக் கூடாது. இதறன உறுதி செய்யதேண்டும். சபாருளாதார ரீதியான உயர்நிறலயில் இருப்தபார் அதிகக் கட்டைம் கட்டலாம் எனும் கருத்றத அறனேரும் ஏற்று ஒத்துறழக்க தேண்டும். • கல்லூரிகள், பல்கறலகழகங்கள் தங்கள் ேருோய்க்கு கல்விக்கட்டைம் தாண்டிய பிைேழிகள் குறித்து ஆய்வு செய்ய தேண்டும். • முன்னாள் மாைேர் குழுக்கள் அதிகம் உருோக தேண்டும். அக்குழுக்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ேளமான முன்னாள் மாைேர்கள் தாங்கள் படித்த நிறுேனங்களுக்குப் நல்சலண்ை அடிப்பறடயில் உதவி செய்ய ஊக்குவிக்கதேண்டும். • கட்டிகங்கள், கருவிகள், உள்கட்டறமப்பு தபான்ை சபரும் செலவுகளுக்கு இந்த ேறகயில் ேருோய் கிட்டும்.

பாடத்திட்டம், கற்புலங்கள் சீரகைப்பு பாடத்திட்டத்றத ேடிேறமக்கும்தபாது, நமது கடந்தகாலத்தில் தேர்கள் ஊன்றி இருத்தல் அேசியம். அதத தநரத்தில், நிகழ்காலத் ததறேகறள எதிர்கால தநாக்கங்களுடன் ஈடுசெய்யும் ஆற்ைலும் ததறே. இந்த தநாக்கில், ஒவ்சோரு துறைக்கும் பாரதத்தில் உள்ள ெரித்திரம் கற்பிக்கப்படதேண்டும். ததெத்தின் ேளர்ச்சிக்கான திட்டமிடலும், கல்வித் திட்டமும் ஒதர திறெயில் செயல்படுேது அேசியம். நறடமுறையுடன் தகாட்பாடுகள் ஒன்ைாக இருக்கதேண்டும். ஆன்மீகமும், சலௌகீகமும் முரணின்றி கற்பித்தல் அேசியம். இந்த இரு கூறுகளும் சபாதுோகக் கல்வியறமப்பிலும், குறிப்பாக பாடத்திட்டத்திலும் இடம்சபை தேண்டும். கல்விப்புலங்கள் ேட்டாரத் ததறேகளுக்கு ஏற்ைோறு அறமக்கப்படதேண்டும். குறிப்பாக, கிராமப்புை மற்றும் மறலோழ் பகுதிகளின் ததறேகறள கருத்தில் சகாள்ளதேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்றதப் பரிசீலறன செய்யப்பட்டு மாற்ைப்படதேண்டும். இதற்கு இறுக்கமான பாடத்திட்டமாக இல்லாமல், சதறேக்கு ஏற்ப மாற்றும் விதத்தில் சநகிழ்தலுள்ள திட்டம் ததறே. இன்று கல்வி நிருேனங்கள் நடத்தும் பாடங்களில் ஒரு மிகப்சபரிய ெமநிறலயற்ை தன்றம சதரிகிைது. மனிதேளக் கைக்சகடுப்பின் மூலம்


ஓர் அறிமுகக் றகதயடு

19

மட்டுதம ெரியான திட்டமிடுதல் ொத்தியம். ஒவ்சோரு துறையிலும் நமக்குத் ததறேயான மனித ேளம் உள்ளதா என்று அறிய இது ேழிசெய்யும். அந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்பறடயில், ததறேயான பாடங்கறளக் கல்வி நிறுேனங்களில் அதிகரிக்கலாம். இத்தறகய ஒரு செயல்பாடு ததறே என்பதற்கு தற்தபாறதய சூழலில் நிகழும் பல நறடமுறை அபத்தங்கதள ொன்று. பல மாநிலங்களில் சபாறியாளர் படிப்புக்கு ஆள் இல்றல. இன்னும் சில மாநிலங்களில், பல சமாழிகளில் தட்டச்சுப் பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு. சில சபாறியியல் துறைகறளச் தெர்ந்த முதுகறல மாைேர்களுக்கு தேறல கிறடப்பதத மிகக் கடினமாக உள்ளது. தேறல கிறடத்தாலும், அேர்களின் தகுதி, கல்விக்கு ஏற்ை ஊதியமும், மதிப்பும் இல்றல. உதாரைமாக சிறிதுகாலம் முன், ஒரு மாநிலத்தில் காேல்துறை கான்ஸ்டபிள் தேறலக்கு ஆள் எடுத்தனர். அந்த தநர்முகத் ததர்வுக்கு ேந்தேர்களில் பலர் முதுகறலப் பட்டதாரிகள்! இதன் இன்சனாரு பக்கத்தில், எந்தவிதமான முறையான கல்வியும் இல்லாத சதாழில் முறனதோர் ஆயிரக்கைக்கில் ேருோய் ஈட்டுகின்ைனர். தஜாதிடம், கர்மகாண்டம் (ஹிந்து ெடங்குகறளச் செய்வித்தல்) ஆகிய துறைகளுக்கு மிகக்குறைோன கல்வி ோய்ப்புகதள உள்ளன. இந்தத் துறைகறளக் கற்பிக்க ஏததனும் ஒரு பல்கறலக் கழகம் முயன்ைால், உடதன எல்லா விதமான பிரச்ெறனகளும் துேங்கிவிடும். ஆனால், ெமூகத்தில் நல்ல தஜாதிடர்கள், முறையாகப் படித்த றேதீகப் பண்டிதர்களின் ததறே மிகவும் அதிகமாக உள்ளது.

ஏட்டுக்கல்வி – சசயல்முகைச் சைன்பாடு இன்றைய பாடத்திட்டம் முழுக்க ஏட்டுக்கல்விதான். ஒரு சில இடங்களில் இருக்கும் செயல்முறைப் பாடங்களும் ஆய்வுக்கூடத்துக்கு உள்தளதய அடங்கிவிடுகின்ைன. தநரடி செயல்முறை அனுபேத்றதக் சகாடுக்கும் எந்த திட்டமும் காைக்கிறடப்பதில்றல. நம் ததெத்தின் முன்னாள் ஜனாதிபதி உயர்திரு முறனேர் அப்துல் கலாம் அடிக்கடி ஒரு அனுபேத்றதப் பகிர்ோர். அேரது ஆசிரியர் ேகுப்பில் ோனியல் பாடம் எடுத்து முடித்து, ‘புரிந்ததா?’ என்று தகட்டார். மாைேர்கள் புரியவில்றல


20

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

என்ைார்கள். ‘மாறல கடற்கறரயில் அறனேரும் ஆசிரியர்.

ெந்திக்கலாம்’

என்ைார்

அறனேரும் கடற்கறரயில் கூடினர். அங்கு பைறேகள் பைக்கும் விதத்றதக் காட்டி, மீண்டும் புரிந்ததா என்ைார். மாைேர்கள் உடதன “நன்ைாகப் புரிந்தது!” என்று பதிலுறரத்தனர். எல்லாத் துறைகளிலும் ஏட்டுக்கல்விறய நிறைவுள்ளதாக்கச் செயல்முறை அறிவு ததறே. உச்ெநீதிமன்ைத் தீர்ப்பின்படி, சுற்றுச்சூழல் கல்வி மிகவும் சீரற்ை முறையில் கற்பிக்கப்படுகிைது. அந்தக் கல்வியில் இருந்து எந்த தநர்மறை விறளவும் ஏற்பட ோய்ப்பில்றல. தமலும், செயல்முறையில் கற்கும் ோய்ப்பும் இல்றல. இந்தப் பின்னணியில், கல்வியின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலும் இருக்கதேண்டும். அந்தத் துறையின் தகாட்பாடுகறளப் படிக்கும் மாைேர்கள், செயல்முறையிலும் அேற்றை உைரும் ேழிேறக செயப்படதேண்டும். இதன் மூலம், நறடமுறைக்கு ஏற்ை மனநிறலறய மாைேர்கள் உருோக்கிக்சகாள்ள இயலும். இந்த தநாக்கத்துடன் காற்று, நீர், தாேரங்கள், விலங்கினம், மின்ெக்தி, உைவுப்சபாருட்கள் தபான்ைறே பற்றிய அறிவு சகாடுக்கப்பட தேண்டும். நறடமுறையில், ேகுப்பறைறய விட்டுச் செல்லும்தபாது, விளக்கு மின்விசிறிகறள அறைக்கும் பழக்கத்றதயும் கற்பிப்பது அேசியம். அறிவியறல நாம் கற்றுத் தருகிதைாம். கூடதே, அறிவியல் அணுகுமுறைறயயும் கற்றுத்தர தேண்டும். அறிவியல் காரைங்கறள ஒவ்சோரு விஷயத்திலும் உைர்தல் அேசியம். உதாரைமாக, மிகவும் எளிறமயான தினெரி அறிவுறரகள், சநாறுக்குத் தீனி, குளிர்பானங்களின் அபாயம் அல்லது தட்பசேப்பத்துக்குப் சபாருந்தாத உறடகள், தொம்பலான ோழ்க்றகமுறை இேற்றைப்பற்றி நாம் அன்ைாடம் மாைேர்களிடம் கூறி ேருகிதைாம். செய்யக்கூடாது என்கிதைாம் அேர்களும் அதறன ஒரு ெட்டவிதி தபாலக் கருதிக் தகட்கின்ைனர். சிலர் நாம் சொல்ேறதக் தகட்கலாம், பலர் தகட்பதில்றல. ஆனால், இதறன அறிவியல் காரைங்களுடன் விளக்கி, அதறன அேர்கதள கண்டறிந்து உைருமாறு செய்தால், இேற்றின் உடல்நல அபாயம் மிக ஆழமாகப் புரியும். இதறன கற்றுத்தரும் கல்வி நிர்ோகத்திற்கும் நறடமுறைப் சபாறுப்பு ஒன்று


ஓர் அறிமுகக் றகதயடு

21

உள்ளது. அத்தறகய உைவு மற்றும் பானங்கறள முதலில் கல்லூரி, பள்ளி உைேகங்களில் தறட செய்யதேண்டும்.

ஆன்மிகம் ைற்றும் அறிவியலின் பிகைப்பு இறதபற்றி இன்று உலகதம தபசுகிைது. இன்று உலகில் நடக்கும் பலேற்றை விளக்க அறிவியலால் இயலவில்றல. இன்சனாருபுைம், அறிவியலும், சதாழில்நுட்பமும் சிந்தறனக்கும் அப்பாற்பட்ட தேகத்தில் ேளர்ந்து ேருகிைது. ஆன்மீகத்துடன் அறிவியறல இறைக்காவிட்டால், முன்தனற்ைதிற்கு பதிலாக, மானுட இனம் முழு அழிறேச் ெந்திக்க தநரிடும். இதுபற்றி நமது ததெத்தின் முதல் ஜனாதிபதி முறனேர் ராதஜந்திரப் பிரொத் கூறியது: “நாம் ததெத்தின் இறையாண்றமறயக் காப்பாற்றினால் மட்டும் தபாதாது, நமது கலாச்ொரங்கறள, மரபுகறளயும் என்றைக்கும் காக்கதேண்டும். அறிவியறல ஆன்மீகத்துடன் இறைக்கும் காலம் ேந்துவிட்டது. இன்று துேங்கியுள்ள அணு ஆயுத காலகட்டத்தில் அந்த இறைப்பு மட்டுதம நம்றம அழிவில் இருந்து காத்து, முன்தனற்ைப்பாறதயில் சகாண்டு செல்ல முடியும்.”

வரலாற்கைக் கற்பித்தல் இன்றைய மாைேர்களுக்குப் சபாய்யான திரிபுகள் ெரித்திரம் என்ை சபயரில் கற்பிக்கப்படுகின்ைன. கடந்த இருநூறு ஆண்டுகளாக இத்தறகய ெரித்திரம் கற்பிக்கப்பட்டு, நம் ததெத்தின் சுயமரியாறத ஏைக்குறைய இல்லாமதலதய தபாய்விட்டது. நாம் எப்படி முகலாயர்கள் மற்றும் ஆங்கிதலயரால் ததாற்கடிக்கப்பட்தடாம் என்று ததறேக்கு அதிகமான முக்கியத்துேத்துடன் பள்ளிகளில் சொல்லிக்சகாடுக்கப் படுகிைது. நமது மதம், கலாொரம், பண்றடய விழுமியங்கள், ெரித்திர நாயகர்கள் என்று எல்லாேற்றையும் அேமதிக்கும், அழிக்கும் கருத்துகள்தான் மாைேர்களுக்கு ெரித்திரம் என்ை சபயரில் திணிக்கப்படுகிைது. NCERT சேளியிட்ட ஒரு புத்தகத்தில் தலாகமான்ய திலகர், ெந்திரதெகர் ஆஸாத், பகத் சிங் அறனேரயும் “தீவிரோதிகள்” என்று குறிப்பிட்டிருந்தது. சிக்ஷா பச்ொதோ அந்ததாலன் நடத்திய நீண்ட ஒரு தபாராட்டத்தின் பின், அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டன.


22

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

அரசியல் ெரித்திரம் மட்டுமின்றி, ஒவ்சோரு காலகட்டத்தின் சமாத்தச் ெரித்திர நிகழ்வுகளும் தபாதிக்கப்படதேண்டும். இந்த அணுகுமுறையின் மூலம், மாைேர்கள் மனதில் ததெத்தின்மீது சபருமிதமும், மதிப்பும், அன்பும் உருோகும். தமலும், ெரித்திரத்தில் நிகழ்ந்த தேறுகறள மாைேர்கள் கற்று, அேற்றை எதிர்காலத்தில் தாங்களும் செய்யாமல் இருக்கும் ேண்ைம் கற்பிக்கதேண்டும். ததசிய மற்றும் உலக அளவில் நமக்கு ஏற்பட்டுள்ள ெோல்கறளத் தீர்க்க உதவும் பாடங்கள் ததறே. தகுந்த துறைகளில் குறிப்பாகக் கீழ்கண்ட தறலப்புகள் பற்றிய கல்வி அேசியம்: 1. தீவிரோதம் மற்றும் ததசியப் பாதுகாப்பு 2. சபாருளாதார ஏகாதிபத்தியம் - உலகளாவிய சபாருளாதார வீழ்ச்சி 3. சுற்றுச்சூழல் அபாயங்கள் 4. உலகின் முக்கிய சமாழிகள் 5. சுகாதாரக் கல்வி

இறுக்கைற்ை பாடத்திட்டம்

சுதந்திரத்திற்கு முந்றதய காலத்தில், ததசியக் கல்வி இயக்கம் செயல்படத் துேங்கியது. அப்தபாது, மானுடவியல் துறைகள், ெமூகவியல், அறிேயல் சதாழில்நுட்பம் ஆகியேற்றை ஒன்றிறைப்பது பற்றிய ஆதலாெறனகள் நிகழ்ந்தன. அதற்கான ததறே இன்றும் உள்ளது. தற்தபாது மாைேர்கள் தாங்கள் விரும்பிய பாடங்கறள, விரும்பிய விதத்தில் ததர்ந்சதடுக்க முடியாது. ெம்ஸ்க்ருதம் மற்றும் அறிவியல், இறெ மற்றும் ேர்த்தகம் அல்லது சபாருளாதாரம் மற்றும் அறிவியல் தபான்ை ததர்வுகள் ொத்தியம் இல்றல. உலசகங்கும் உள்ள பல அறிவியல் அறிஞர்கள் பாரதத்தின் ெமஸ்க்ருத நூல்கள் பற்றிய பல நீண்ட ஆய்வுகறள நிகழ்தியுள்ளனர். நமது நாட்டில் இத்தறகய நூல்களின் சபயதர பலருக்குத் சதரியாது. தமறலநாட்டு அறிஞர்கள் ஆய்வுசெய்த நூல்கள் மற்றும் உறரகறளப் படிக்க ெம்ஸ்க்ருத சமாழியறிவு ததறே. இந்த நூல்களும் உறரகளும் அறனத்துத் துறைகளிலும் நமது பாரதம் எய்திய உன்னத நிறலகறளக் காட்டும் ொன்றுகள். இேற்றைப் படிக்காமதலதய சபரும்பாம்றன இந்தியர்கள் ோழ்கின்ைனர். இதன்


ஓர் அறிமுகக் றகதயடு

23

அடிப்பறடயில், நமது பாடத்திட்டம் ஒவ்சோரு துறைக்கும் ததறேயான பாடங்கறளக் சகாண்டிருத்தல் தேண்டும். இறுக்கமற்ை, எளிறமயாக மாற்ை முடிந்த கல்விப்புலங்களின் ோயிலாகதே இது ொத்தியம்.

சமூகப்பணி ெமூகப் சபாறுப்புைர்வு மாைேர்களுக்கு ஊட்டப்படதேண்டும். ஒரு குடிமகனாக அேர்களின் கடறமகறள உைர அது ேழிதகாலும். இதற்கு ெமூகப்பணிகளில் மாைேர்கள் ஈடுபடுதல் இன்றியறமயாதது. அத்தறகய பணிகளும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கதேண்டும். இந்த தநாக்கத்திற்கான ஒரு குழு ததசிய அளவில் அறமக்கப்படதேண்டும். ஒவ்சோரு பள்ளியும் ஒரு பின்தங்கிய கிராமம் அல்லது நகரத்தின் தெரியுடன் சதாடர்பில் இருக்கதேண்டும். இன்று நம் நாட்டில் பத்து லட்ெத்திற்கும் தமற்பட்ட பள்ளிகள், முப்பத்து மூோயிரம் கல்லூரிகள், அறுநூறு பல்கறலக் கழகங்கள் உள்ளன. கிராமங்களின் எண்ணிக்றக ஐந்தறர லட்ெத்திற்கு மிகாது. ஒரு கல்வி நிறுேனம் ஒரு கிராமத்றத தத்சதடுத்து, தெறே செய்தாதல எல்லாக் கிராமங்களும் அேற்றின் பண்றடய ேளறமயான நிறலக்குத் திரும்பிவிடும். இந்தச் தெறேயில் ஈடுபடும் மாைேர்கள் ெமூகப் சபாறுப்பு மற்றும் கடறம பற்றிய ஆழமான புரிதறலப் சபறுோர்கள்.

விழுமியக் கல்வி சுதந்திர பாரதத்தில் இதுேறர அறமந்த அறனத்துக் கல்விக்குழுக்கள், நமது மதங்கள், மார்கங்கள், ெமயங்களின் நூல்கள் மற்றும் உறரகள், நம் நாட்டு அறிஞர்கள், ொன்தைார்கள் என்று அறனேரும் ஒரு விஷயம் பற்றி மீண்டும் மீண்டும் அறிவுருத்தயுள்ளனர். அதுதான் விழுமியக் கல்வி. தயாகி ஸ்ரீ அரவிந்தர் கல்வி ோழ்வின் குறிக்தகாளில் இருந்து விலகிவிட்டது என்று உைர்ந்தார். இதன் விறளோக, நமது நாட்டேர் உயர்ந்த தார்மீக ோழ்வில் இருந்து விலகிவிட்டனர் என்று கண்டார். சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவின் கல்வி ஆறையங்கள் பலவும் இதுபற்றி விரிோகப் பரிந்துறரகள் சகாடுத்துள்ளன.


24

ராதாகிருஷ்ைன் கமிஷன் 1948-49:

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

ராதாக்ருஷ்ைன் கமிஷன் பரிந்துறரயில், பாரதத்தின் மதம் பற்றிய பண்றடய பார்றே எல்லா விதங்களிலும் நவீன மதச்ொர்பின்றமறய ஒட்டியுள்ளது (ஸர்ேதர்ம ஸமபாேம்). பாரதத்தில் ஆன்மிகம் இல்லாமல் மதகல்விறயப் பயில இயலாது. மதம் என்ைாதல இங்கு ஆன்மீகம்தான் எனும் நிறலயில், மதக்கல்வி என்பதும் ஆன்மீகக் கல்வியாகிைது. இந்தகுழி மாைேர்களின் ஒழுக்க, ெமய மற்றும் ஆன்மீக ேளர்ச்சிக்காக சில பரிந்துறரகறளச் செய்துள்ளது ராதாகிருஷ்ைன் கமிஷன்: எல்லாக் கல்வி நிறுேனங்களிலும், ேகுப்பு துேங்குமுன் மாைேர்கள் சில நிமிடங்கள் சமௌனம் காத்து, மன ஒருறமப்பாட்டுக்கு முயற்சிக்க தேண்டும். இந்தப் பயிற்சியில் ஆசிரியர்களும் ஈடுபட தேண்டும். பல மதங்கள் பற்றிய ஒப்பீடும் மதிப்பும் மாைேர்களுக்கு ஏற்படுேது அேசியம். இதற்காக பகேத் கீறத, விவிலியம், குர் ஆன், குரு கிரந்த ொஹிப், தம்மபதம், சஜண்ட் அேஸ்தா தபான்ை மத நூல்கறளச் சுருக்கமாக அறனத்து மாைேர்களுக்கும் கற்றுத்தர தேண்டும். முதலியார் கமிஷன் (இறடநிறல கல்விக்கான குழுமம்) 1952-53 முதலியார் கமிஷன் அறிக்றக, பள்ளிகளில் பிரார்த்தறனக்கு முக்கியத்துேம் ததறே என்றும், அதனுடன் கூட, மாைேர்களுக்கு தினமும் ஊக்கமளிக்கும் கறதகள், ெம்பேங்கறளக் கூைதேண்டும் என்றும் பரிந்துறரக்கிைது. குடும்பம், பள்ளி மற்றும் ெமுதாயத்தில் மாைேர்களின் ஒழுக்கம் மற்றும் அைசநறிகறளப் தபணும் விதமான சூழல் ததறே. அைசநறிகளும், ஆன்மீகமும் மாைேர்களின் ஒழுக்கத்றதப் தபை உதவும். தகாத்தாரி கமிஷன் (ததசிய முன்தனற்ைம் மற்றும் கல்வி) 1964-66: இந்தக் கமிஷன் மாைேர்கள் அறனத்து மதங்கறளயும் ெமமாகப் பார்க்க ஊக்குவிக்கப்பட தேண்டும் (ெர்ே தர்ம ெமபாேம்) என்று சுட்டிக்காட்டுகிைது. இதன் மூலம் அைம் மற்றும் ஆன்மீக ேளம் அேர்கள் மனதில் உருோகும். மதக் கல்வி என்பது அைம்ொர் கல்வி.


ஓர் அறிமுகக் றகதயடு

25

இதன் மூலம் பல மதங்களின் தநர்மறையான கூறுகறளயும் கற்று, மாைேர்கள் தங்கள் ஒழுக்கம் மற்றும் நற்குைங்கறள ேளர்க்க இயலும். அப்படி ேளரும் மாைேர்கள் ததெத்தின் முன்தனற்ைத்திற்கும், மானுடத்தின் நன்றமக்கும் உறுதுறையாக விளங்குோர்கள் என்பது இந்த அறிக்றகயின் முடிவு. விழுமியக் கல்விக்குத் தனியாகப் புத்தகங்கள் ததறேயில்றல. ஒவ்சோரு துறையின் பாடங்களிலும் அைசநறிகள் தெர்க்கப்படதேண்டும். ததெம் மற்றும் ெமுதாய அளவில் ஒவ்சோரு துறையின் முக்கியத்துேம் என்ன என்பறதத் துேக்கத்தில் இருந்தத மாைேர்கள் உைர தேண்டும். உதாரைமாக, மருத்துேத்துறை மாைேர்கறள எடுத்துக்சகாள்தோம். அேர்களுக்கு ெமூக மற்றும் ததசியத் தகேல்கள் சதரியதேண்டும். நம் நாட்டில் ஐந்தறர லட்ெத்திற்கும் தமற்பட்ட கிராமங்கள் உள்ளன. அேற்றில் மிகப்சபரிய எண்ணிக்றகயில் மருத்துேர்கள் இல்லாத காரைத்தினால் மரைங்கள் நிகழ்கின்ைன. இந்த மரைங்கள் ொதாரை தநாய்களால் ஏற்படுபறே. அதிலும் அதிகம் பாதிக்கப்படுேது குழந்றதகள். இது ததெத்தின் சபாருளாதாரத்திற்கு மட்டுமின்றி, மனித ேளத்திற்கும் மிகப்சபரிய இழப்பு. இறே தபான்ை தகேல்கறள ஒவ்சோரு மருத்துே மாைேரும் அறியதேண்டும். தமலும், மருத்துேம் ஒரு சதாழில் அல்ல, மானுடத்துக்கான தெறே என்பறத ேலியுறுத்ததேண்டும். மருத்துேக் கல்வி பயிலும் மாைேர்கள் நமது ததெம் மற்றும் ெமூகக் கடறமகறளப்பற்றி கட்டறமக்கப்பட்ட முறையான கல்வியின் மூலம் உைர்ந்துசகாள்ளதேண்டும். இத்தறகய கருத்துகள் அேர்கள் பயிலும் பாடநூல்களில் இருந்தால், இயற்றகயாகதே அேர்கள் தர்மங்கறளயும் நீதிகறளயும் உைர்ந்துசகாள்ோர்கள். நறடமுறையில் மானுடம் ொர்ந்த சநறிகறளக் கற்பிக்க நிகழ்சிகள், செயல்முறைகள் மற்றும் திட்டப்பணிகள் ததறே.


26

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

யயாகா கல்வி

“நான் மீண்டும் மனிதனாகப் பிைந்தால், மாைேர்கள் மனறத ஒருமுகப்படுத்தச் சொல்லித்தரும் பள்ளியில் படிக்கதேண்டும். ப்ராைாயமம், தியானம் தபான்ை தயாகக்கறலகறளக் கற்றுதரும் இடத்தில் பயிலதேண்டும்” என்ைார் ஸ்ோமி விதேகானந்தர். இத்தறகய பயிற்சிகளால் மாைேர்களின் கேனத்திைனும், நிறனோற்ைலும் அதிகரிக்கும். புத்திறயக் கூர்றமயாக்கி, சமாத்த ோழ்றேயும் ஒழுக்கமாக்கும் ஆற்ைலும் இப்பயிற்சிகளுக்கு உண்டு. அவ்ோறு பயிலும் மாைேர்கள் ோழ்வில் மிகவுயர்ந்த நிறலறய அறடோர்கள். அதனால், தயாகக்கல்வி பாடத்திட்டத்தின் ஒரு இன்றியறமயாத பகுதியாகிைது. உலகின் பல நாடுகள் தயாகாவின் முக்கியத்துேத்றதத் தற்தபாது உைர்கின்ைன. அேர்களின் பாடத்திட்டத்திலும் தயாகா தெர்க்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி ைற்றும் விகளயாட்டு ஆதராக்கியமான மாைேர்கள், ஆதராக்கியம் நிறைந்த இறளஞர்கள் இறேதான் ஒரு ததெத்தின் ஒட்டுசமாத்த ஆதராக்கியத்தின் அறடயாளம். தற்தபாது நமது நாட்டில் 130 தகாடி மக்கள் உள்தளாம். ஆனால், ஒலிம்பிக்ஸ்ஸில் ஒதர ஒரு தங்கப்பதக்கம் ோங்க முடியாமல் தவிக்கிதைாம். இன்சனாருபுைம் மிகவும் இளேயதுக் குழந்றதகள் சகாடுறமயான தநாய்களுக்கு இறரயாகின்ைனர். மனதின் விருப்பங்கறள நிறைதேற்ை ேலிறமயான உடல் ததறே. இதற்காக ஒவ்சோரு பள்ளியும் உடற்கல்வி மற்றும் விறளயாட்டுகறள பாடத்திட்டத்தில் தெர்க்கதேண்டும். இதனுடன் கூட, இறெ மற்றும் நுண்கறலகளுக்கும் பாடத்தில் இடம் தேண்டும். பாரதத்தின் மகத்தான ெரித்திரம், பண்றடய அறிவியல் மற்றும் தத்துேம் பற்றிய அறிவும் ததறே. ஒவ்சோரு துறையிலும் நமது முன்தனார் செய்த ொதறனகறள மாைேர்கள் அறியதேண்டும்.


ஓர் அறிமுகக் றகதயடு

தாய்சைாழி

27

கல்விக்கான மாற்ைங்கறளப் பற்றிய ததடலில் நம் முன் நிற்கும் மிகப்சபரிய ெோல் சமாழிப் பிரச்ெறன. இந்தப் பிரச்ெறன சுதந்திரம் சபற்ைதபாதத தீர்க்கப்பட்டிருக்க தேண்டும். ஆனால், அரசியல் லாபத்திற்காக அது நடக்கவில்றல. தேசைாரு இந்திய சமாழிறய றேத்து ஆங்கிலத்றத நீக்கியிருக்க தேண்டும். நாம் அறதச் செய்யாமல், முதல் பதிறனந்து ஆண்டுகள் ஆங்கிலம் சதாடரட்டும் என்று கூறிதனாம். முதல் பதிறனந்து அல்ல, அதன் பின் பல பதிறனந்து ஆண்டுகள் கடந்தும், ஆங்கிலம் தமலும் பலமும் செல்ோக்கும் சபற்றுேருகிைது. சுதந்திரத்திற்குப் பிைகு, ஒருமுறை காந்தியடிகளிடம் ஆங்கிலத்தில் ஒரு தநர்காைல் தருமாறு தகட்டனர். அதற்கு காந்தியடிகள் எனக்கு ஆங்கிலம் சதரியாது என்று உலகறியச் சொன்னார். மகாத்மா காந்தியடிகள், பண்டித மகன் தமாகன் மாளவியா தபான்ை பல ொன்தைார் இந்திய சமாழிகளில் கல்வி கற்பிக்கப்பட தேண்டும் என்று தேண்டிப் பாடுபட்டனர். தேற்றுசமாழியில் அடிப்பறடக் கல்விறயக் கற்பிக்கும் நாடு இந்த உலகிதலதய நம் பாரதம் மட்டும்தான். இந்த உலகில் தேறு எந்த நாட்டிலும் ஆங்கிலம் கட்டாயப் பாடமாகதேண்டும் என்று யாரும் ேலியுறுத்தியது கிறடயாது. பில் கிளிண்டன் துேங்கி, பராக் ஒபாமா ேறர எல்லா அசமரிக்க ஜனாதிபதிகளும் அந்நாட்டு மாைேர்கறள கணிதமும், அறிவியலும் கேனமுடன் படிக்கதேண்டும் என்ைனர். இல்றலசயன்ைால், இந்தியா மற்றும் சீனாவிடம் நாம் ததாற்றுவிடுதோம் என்ைார்கள். ஆங்கிலம் பற்றி அேர்கள் இப்படிச் சொல்லவில்றல. ஆனால் நமது நாட்டில் ஒரு தபாலியான சூழல் உருோகிவிட்டது. இங்கிலீஷ் என்ை ோர்த்றதயில் E என்ை எழுத்தத சதரியாதேர்கள் கூடத் தங்கள் குழந்றதகள் ஆங்கிலேழிக் கல்வி கற்கதேண்டும் என்று விரும்புகின்ைனர். இது ஒரு அறிேற்ை, நியாமற்ை, அறிவியலுக்கும் புைம்பான தபாக்கு. உலகம் முழுேதும் பல்தேறு ஆய்வுகள் இவ்விஷயமாக நடந்துள்ளன. அறே அறனத்தும் “கல்வி தாய்சமாழியி மூலம்தான் கற்பிக்கப்பட தேண்டும்” என்ை ஒதர முடிறேச் சொல்கின்ைன.


28

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

சபாருளாதாரத்தில் முன்தனறிய நாடுகளில் அோர்களின் பயிற்றுசமாழி, சபாது விேகாரங்கள், அரசு மற்றும் ஆட்சி ஆகியறே உள்நாட்டு சமாழிகளிதலதய நடப்பதாகப் பல ஆய்வுகள் நமக்குக் காட்டுகின்ைன. நாம் எந்த சமாழிறயக் கற்பறதயும் எதிர்க்கவில்றல. ஆனால், 130 தகாடி மக்களின் மீது ஒரு அந்நிய சமாழிறயத் திணிப்பது தகாது என்று கருதுகிதைாம். அது மிகப்சபரிய அநீதி, இரக்கமற்ை அடக்குமுறை. இறதச் செய்பேர்கள் மட்டுமல்ல, இந்த அநீதிறயப் சபாறுத்துக் சகாள்தோரும், இடம்சகாடுப்பேர்களும், அதத அளவுக்கு இதற்குப் சபாறுப்பு. இத்தறகய சூழலில் ெரியான சமாழிக்கான தபாராட்டம் கடினம்தான். ஆனால், இயலாததல்ல. இன்று பாரதத்தில் ஆங்கிலம் இருக்கும் இதத நிறலயில் 650 ஆண்டுகள் முன் இங்கிலாந்தில் பிசரஞ்சு சமாழி இருந்தது. ஆனால், ஆங்கில மக்களின் மனவுறுதியின் காரைமாக, அேர்கள் பிசரஞ்றெ நீக்கி ஆங்கிலத்றத நிறலநாட்டினர். தங்கள் நாட்டில் மட்டுமில்லாமல், உலசகங்கும் பரேச்செய்தனர். நமக்கும் அத்தறகய மனவுறுதியும், எழுச்சியும் ததறே. மும்சமாழிக் சகாள்றக ததெத்தின் சமாழிக்சகாள்றகயாக ஏற்கப்பட தேண்டும். முதல் சமாழி, நமது தாய்சமாழி, இரண்டாம் சமாழி நம் அலுேலக சமாழி, மூன்ைாேது அறனத்து சமாழிகளுக்கும் தாயான ஸம்ஸ்க்ருதம். ஆங்கிலத்தின் கட்டாயப்பயன்பாடு எல்லாத் தளங்களிலும் ஒரு முடிவுக்கு ேரதேண்டும். இந்த மும்சமாழிக் சகாள்றகறய நமது ததெத்தில் தமற்சகாண்டால், ஹிந்தி மற்றும் ஸம்ஸ்க்ருதத்றத உலக அளவில் ஏற்கப்படும் சமாழியாக முன்தனற்றுேது மிக எளிது. இந்தக் குறிக்தகாறள எட்டதேண்டும் என்ைால், முதலில் நம்மளவில் செயல்பாட்றடத் துேங்கதேண்டும். நாம் செய்யதேண்டியது: 1. நம் சொந்த சமாழியில் றகசயாப்பம் இடதேண்டும் 2. தபச்சிலும், எழுத்திலும் பாரதம் என்ை சொல்றலதய பயன்படுத்த தேண்டும் (இந்தியா என்ை ோர்த்றதறயத் தவிர்ப்தபாம்!) 3. நமது பணியிடத்தில், அறனேருக்கும் புரியும் ஒரு இந்திய சமாழியில்தான் உறரயாட தேண்டும்


ஓர் அறிமுகக் றகதயடு

29

4. நமது குழந்றதகளுக்கு தாய்சமாழி மூலம் கல்வி கற்பிக்க முன்ேர தேண்டும். 5. நாமும், நமது நிறுேனமும் அறனத்து எழுத்துபூர்ேமான தகேல்கறளயும் சொந்த சமாழியிதலதய சேளியிட தேண்டும். 6. பிை சமாழி நூல்கறள இந்திய சமாழிகளில் சமாழிசபயர்க்கும் தேறல துரிதமாக நறடசபை தேண்டும்

ஆராய்ச்சிப்பணி

ஆய்வு மற்றும் ஆராய்ச்சிப்பணிகறள ஊக்குவிக்க அதற்கான செலவீனம் அதிகரிக்கப்பட தேண்டும். ஆய்வுகளின் தரமும் உயரதேண்டும். பல்கறலக்கழகங்களில் நடக்கும் ஆய்வுகள் எண்ைற்ைறே. ஆனால், அேற்றில் மிகச்சில ஆய்வுகள்தான் நிதர்ெனத்தில் பயன்படுகின்ைன. இதனால், ஆராய்ச்சிகள் ததெம், ெமூகத்திற்குப் பயன்தரும் ேறகயில் செய்யப்பட தேண்டும். இந்த மாற்ைம் ஆராய்ச்சித் துறைகளில் உடனடியாக செய்யப்பட தேண்டிய ஒன்று.

ஆய்வு சதாடர்பாக முக்கியக் கருத்துகள்: • உலக அளவில் ஒப்பீடு செய்தால், ஆய்வு மற்றும் தமம்பாட்டுக்காக பாரதத்தில் செலவிடப்படும் சதாறக 2.5%. சீனாவில் 4-9%. (UNESCO—2000) • அறிமுறை அறிேயல் துறைகளில் பாரதத்தில் நிகழும் ஆய்வுகள் மிகச் சொற்பம். இதறன ெரிசெய்ய தேண்டும். உலகின் சமாத்த அறிவியல் ஆய்வில் பாரதத்தின் பங்கு சேறும் 2.1%. சீனா 14.7%. (UNESCO—2000) • பாரதத்தின் பல்கறலக்கழகங்களில் ஆய்ேறிஞர்கள் பல்தேறு விதங்களில் சுரண்டப் படுகின்ைனர், அேர்களின் திைறம வீைடிக்கப் படுகிைது. • ஆய்வுகள் விதிகறள, முறைறமறய, தர்மத்றத மீறிச் செய்யப்படுகின்ைன. ஊழல் மற்றும் லஞ்ெத்தினால் பட்டங்கள் சபைப்படுகின்ைன.

ஆசிரியர்களின் தரத்கத முன்யனற்றுதல்

ஆசிரியர் என்ை சொல்தல ஆொரியர் என்ை சொல்லின் திரிபுதான். ஆச்ொர்யா விதனாபா பாதே “ஆெரறை (ஒழுக்கம்) சொல்லிக் சகாடுப்பேர் ஆொரியார்” என்ைார். ஒரு ததெத்தின் கல்விமுறை மாற்ைம், அதன் செயலாக்கத்தில் மிகப்சபரிய பங்கு ஆசிரியர்களுக்கு உள்ளது. நம் ததெத்தில் காலியாக இருக்கும் 12.5


30

சிக்ஷா ென்ஸ்க்ரிதி உத்தான் நியாஸ்

லட்ெம் ஆசிரியர் பணியிடங்கள் (றதனிக் ஜாக்ரன், 2 ஆகஸ்ட், 2013) உடதன நிரப்பப்பட தேண்டும். அறதவிட, அப்படிப் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு முறையில் பயிற்சியளிக்கும் ஏற்பாடுகளும் ததறே. ஆசிரியர் பார்க்கலாம்:

கல்வி

சதாடர்பாக,

விரிோன

சில

ெரியான

செயல்பாடுகறளப்

• கற்பித்தல் முறைறமயில் மாற்ைங்கள் செய்யும்தபாது, பல்சுறே முறைகள் இறைக்கப்படுேது அேசியம் • ஆசிரியர்களுக்குத் சதாடர்ந்து பயிற்சியளிக்கும் ஒரு கட்டறமப்பு ததறே • அைசநறி மற்றும் சதாழில் ொர்ந்த தர்மங்கள் பயிற்சியின் ஒரு அங்கமாக இருத்தல் தேண்டும் • நவீனக் கல்விமுறை பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு முழுறமயாகத் ததறே • திைன் தமம்பாடு மற்றும் விருத்தி ொர்ந்த பயிற்சி அத்தியாேசியம் • ெமுதாயம், ததெம் எதிர்தநாக்கும் ெோல்கள், அேற்றை எதிர்சகாள்ளும் முறைகள் குறித்த பயிற்சி அளிக்கதேண்டும் • கற்பித்தல் ஒரு தேறல கிறடயாது, ஒரு உயரிய தநாக்கம் சகாண்ட தெறே எனும் கருத்து ஆழமாக ஆசிரியர்கள் மனதில் பதியதேண்டும் ஒருமுறை சில சேளிநாட்டு தூதுேர்கள் அசமரிக்கா சென்ைனர். அேர்கள் அபிரகாம் லிங்கறனச் ெந்தித்ததபாது, அேரிடம் “உங்கள் நாட்டின் ேளத்திற்கு என்ன காரைம்?” என்று தகட்டனர். அேரது பதில்: “ஒவ்சோரு அசமரிக்க மாைேனுக்கும் எதிர்காலம் உள்ளது. ஒவ்சோரு ஆசிரியரும் அசமரிக்காவின் ஜனாதிபதிறயப் பார்க்கிைார்.” ததர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளில் அடிப்பறடயான மாற்ைம் ததறே. இறே இரண்டும் கற்பித்தலின் ஒரு பகுதியாகக் கருததேண்டும். பாரம்பரிய மருத்துே முறைகறளப் பாதுகாக்கவும், ேலுவூட்டி பலப்படுத்தவும் முயற்சிகள் ததறே. அதற்கான தரம்ோய்ந்த பட்டப்படிப்புகளும் உருோகதேண்டும். தமற்குறித்த கல்வியறமப்றப மீண்டும் சகாண்டுேர தேண்டுசமன்ைால், கல்வியின் மதிப்றப பல்தேறு நிகழ்வுகள் மூலம் அறனத்துக் குடிமக்களுக்கும்


ஓர் அறிமுகக் றகதயடு

31

உைர்த்ததேண்டும். கல்வி அரொங்கம், அல்லது சில நிறுேனங்களின் சபாறுப்பு மட்டுமல்ல, அது சமாத்தச் ெமூகத்தின் சபாறுப்பு எனும் உண்றமறய அறனேரும் ஏற்குமாறு செய்யதேண்டும். அதத தநரத்தில், கல்வி ொர்ந்த அறனத்து நபர்களும், நிறுேனங்களும், இந்தப் புதிய மாற்ைங்களுக்குத் தங்கள் பங்றக ஆற்ைதேண்டும். கடந்த 15002000 ஆண்டுகளாக இத்தறகய சிந்தறனகதள ஏைக்குறைய ேழக்சகாழிந்துவிட்டன. இதறன மீண்டும் துேங்கதேண்டும். இந்தப்பணி ஒவ்சோரு பள்ளி, கல்லூரி, பல்கறலக்கழகம், கல்விப்புலத்திலும் நிகழதேண்டும். இதன் மூலம், கல்வியில் ஒரு பிரம்மாண்டமான மாற்ைம் துேங்கும். இது இறுதியாக ெமுதாயத்தில் பல உறுதியான தநர்மறை மாற்ைங்கறள உருோக்கும் என்பது திண்ைம். -நேம்பர் 3, 2014 டாக்டர் திரு அதுல் தகாத்தாரி ததசியச் செயலாளர் சிக்ஷா ென்ஸ்க்ருதி உத்தான் நியாஸ்


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.