௧தம்பம் Kadhambam
என்ன� இ�??? விவரங்கள் உள்ேள! பக்கம் 7
What is this??? Details inside! page 7 மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் காலாண்� இதழ்
Quarterly magazine of Michigan Tamil Sangam January 2010 ஜனவ� 2010 www.mitamilsangam.org
1
கதம்பம்
/ Kadhambam
2
ெசயற்�� உ�ப்பினர்
இைணய நிர்வாகி
Web Admin
Executive Member
Balraj Balakrishnan Sudhagar Muthurajan
�தாகர் �த்�ராஜன்
கீதா பிரதீப்
Executive Member
ெசயற்�� உ�ப்பினர்
விஜி �த்�
Viji Muthu
Executive Member
ெசயற்�� உ�ப்பினர்
வனிதா ரத்னம்
Executive Member
ெசயற்�� உ�ப்பினர்
Bala Lakshimiah
Kadhambam Editor
கதம்பம் பதிப்பாசிரியர்
பிரதீப் ேவ�சாமி
Pradheep Velusamy
Treasurer
ெபா�ளாதாரர்
நா� ல�மணன்
Nagu Lakshmanan
பாலா லக்��ைமயா
Joint Secretary
இைண ெசயலாளர்
Vanitha Rathnam
Secretary
ெசயலாளர்
கங்கா ராஜ்�மார்
Ganga Rajkumar
Gita Pradeep
�ைணத்தைலவர்
Vice-President
தைலவர்
President
சங்கீதா சாய்கேணஷ்
Sangeetha Saiganesh
Vinoth Purusothaman
விேனாத் ��ேஷாத்தமன்
2010 ெசயற்�� / Executive Committee
பால்ராஜ் பாலகி�ஷ்ணன்
www.mitamilsangam.org
சங்கத் தைலவ�டமி௫ந்�...
"உலகம் ��வ�ம் ெசன்றான் ெதாழில் நடத்த - தமிழன் உள்ள�ம் ெசன்றதம்மா தமிழ் நடத்த" கவிஞர் கண்ணதாசன் அன்�ள்ள மிச்சிகன் வாழ் தமிழ்ச்சங்க உ�ப்ப�னர்கேள! 2010 ெசயற் �� சார்பாக எங்கள் இதயம் கனிந்த வணக்கத்ைத ெதா�வித்�க்ெகாள்கிேறாம். உங்கள் அைனவ�க்�ம் எங்கள் மனமார்ந்த �த்தாண்� மற்�ம் ெபாங்கல் வாழ்த்�கைள ெதரிவித்� ெகாள்கிேறாம். மி்ச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் 36வ� ஆண்டில் உங்கள் அைனவைர�ம் ெதாடர்� ெகாள்வதில் நா�ம் என் ���ம் ெப�மகிழ்ச்சி அைடகிேறாம். உங்கள் அைனவ�ன் ஆதரவிற்�ம் அன்பிற்�ம் நன்றி ெதரிவிப்ப�டன், சங்கத்தின் ேமம்பாட்டிற்�ம் அைனத்� �யற்சிகைள�ம் எ�ப்ேபாம் என்� உ�தி அளிக்கிேறாம். இத்த�ணத்தில் 2009ஆம் ஆண்டின் ��விற்� எங்களின் மனமார்ந்த நன்றிைய ெதாிவித்�க் ெகாள்கிேறாம். அவர்களின் திறைமயான ெசயல்பா�கைள பாராட்ட வார்த்ைதகேள இல்ைல. ஜனவரி 24, 2010 அன்� எங்கள் ��வின் �தல் விழா, ேநாைவ உயர் நிைலப் பள்ளியில் நடக்க வி௫ப்பைத ெப௫மகிழ்ச்சி�டன் ெத�வித்� ெகாள்கிேறாம். "என்�ம் இனிக்�ம் தமிழ்" (அந்த கால இைசயில்... இன்ைறய இைளய தைல�ைற...) என்ற க௫ப்ெபா��டன் இந்த ��கலமான நிகழ்ச்சி நைடெப௫ம். நிகழ்ச்சியின் மற்ற விவரங்கள் சங்கத்தின் இைணய தளத்தில் உள்ளன (www.mitamilsangam.org). தமிைழ�ம் தமிழ் கலாசாரத்ைத�ம் வளர்ப்பைத �றிக்ேகாளாக ெகாண்ட மிச்சிகன் தமிழ் சங்கத்தின் சார்பாக உங்கள் அைனவைர�ம் ைதத் தி௫விழாவிற்� வந்தி�ந்� சிறப்பிக்�மா� ேகட்�க்ெகாள்கிேறாம். இ�ேவ எங்கள் �தல் �யற்சி. உங்கள் ேபராதர�டன் ேம�ம் பல சிறப்பான நிகழ்ச்சிகைள அளிக்க �டி�ம் என்ற எதிர்ப்பார்ப்�டன்... விேனாத் ��ேஷாத்தமன் மற்�ம் 2010 ெசயற் ��. 3
கதம்பம்
/ Kadhambam
From the President...
Dear Michigan Tamil Sangam members, It gives us great pleasure to address you all during the 36th year of Michigan Tamil Sangam. We convey our hearty greetings for the New Year and Pongal, “THE FESTIVAL OF TAMILS”. We take this opportunity to thank you for your warm welcome and assure you of our unstinted support and cooperation in ensuring the future development of Michigan Tamil Sangam, bringing prosperity to our Tamil community. No praise would be too much for the sustained efforts of 2009 committee members who sacrificed their comfort and personal time for Michigan Tamil Sangam. We are so excited to announce our first celebration “Thai Thiruvizha” on Jan 24th 2010 at Novi middle school. The theme for this extravagant event is a nostalgic one,” Endrum Inikkum Tamizh” (Antha Kaala Isaiyil---- Indraya Thalaimurai……). You would have received information about the event via e-mail from us. Please join us in celebrating our “Thai Thiruvizha” in an effort to “preserve and nurture the Tamil language, culture and arts in Michigan in this unique social atmosphere”-the very core objective of Michigan Tamil Sangam. Please give us your enormous support in making this program a grand success and a stepping stone for many more to come…… Thanks & regards, Vinoth Purusothaman & 2010 Committee Members
4
www.mitamilsangam.org
அறங்காவலர் வாரியச் ெசய்தி
எனத�ைம மிச்சிகன் தமிழ்ச் சங்க நண்பர்கேள, உங்கள் அைனவ�க்�ம் அறங்காவலர் வாரியத்தின்(BOT) சார்பாக இனிய �த்தாண்� மற்�ம் ெபாங்கல் நல்வாழ்த்�க்கள். பிச்ைசயா பால�ப்ரமணியன் ��வினர் அவர்கள் கடந்த 2009ஆம் ஆண்ைட மிகச் சிறப்பாக நடத்தியதற்காக அைனத்� மன்ற உ�ப்பினர்கள் சார்பாக மிக்க நன்றிைய ெதாிவித்� ெகாள்கிேறன். இவ்வ�ட தைலவர் விேனாத் தைலைமயில் அவர் ��வினர் ேம�ம் சிறப்பாக ெசயல்பட எங்கள் மனமார்ந்த வாழ்த்�க்கள். 2009 ெசயற்�� மிக சிறப்பாக அைனத்� ெபா�ப்�கைள�ம் 2010 ��வின�டம் ஒப்பைடத்�, தங்கள் கடைமகைௗ மிக சிறப்பாக ெசய்�ள்ளார்கள். எவ்வா� ெபா�ப்ைப அ�த்த ெசயற்��விடம் ஒப்பைடப்ப� என்பதற்� இ� ஒ� பிரமாதமான வழிகாட்டியாக அைம�ம் என்பதில் சந்ேதகேம இல்ைல. 2009தில் எங்கள் அறங்காவலர் வாரியத்தின்(BOT) ��வினர் மிக சிறப்பாக ெசயல் பட்� உள்ளார்கள். ஒவ்ெவா� உ�ப்பின�ம் தாங்கள் எ�த்�க்ெகாண்ட பணிைய நன்றாக நடத்தியேதா� மட்�மில்லாமல், அவற்ைற இனி வ�ம் உ�ப்பினர்கள் நன்றாக ெசயல் ப�த்த சில ஆவைனகைள�ம் ெசய்�ள்ளார்கள். �ப்ரமணியன் மற்�ம் �ேரந்திரன் அவர்கள் மிக சிறப்பாக 2010 ெசயற்�� அைமய உ��ைணயாக இ�ந்�ள்ளனர். சாத்�ரப்பன் அவர்கள் மிச்சிகன் பல்கைலக் கழகத்தில் (University of Michigan) தமிழ் கல்விக்கான ஒ� அறக்கட்டைள அைமப்பதில் மிக தீவிரமாக �ைனந்�ள்ளார். இ� பற்றிய விவரம் விைரவில் உங்க�க்� ெத�யப்ப�த்�ேவாம். நேரன் மற்�ம் பிச்ைசயா பால�ப்ரமணியன் அவர்கள் ஒ� மிகப் ெபரிய ெபா�ப்ைப எ�த்�ள்ளனர். நம� சங்கத்தின் பண வர�கைள சரி ெசய்�, அைத மிக்க சீராக நடத்தி வ�வதற்� சில வைர �ைறகைள வ�த்� உள்ளனர். இதற்காகேவ ஒ� உப ெசயற்�� அைமக்கப்பட்�ள்ள�. தி�.ராம�ர்த்தி அவர்கள் சமயத்தில் ெசய்த உதவிக்� எங்கள் மனமார்ந்த நன்றிைய 5
கதம்பம்
/ Kadhambam
ெத�வித்�க் ெகாள்கிேறன். நம� வைல தளத்ைத சீர் ெசய்�, அதைன சிறப்பாக மீண்�ம் உ�ப்பினர்க�க்� தந்ததற்� நித்யா அவர்க�க்�ம், பிச்ைசயா பால�ப்ரமணியன் ��வின�க்�ம் – ஒ� ெப�ய ஓேஹா! நம� "10 K" �யற்சி "சி� �ளி ெப� ெவள்ளம் என்� ெப�கி ெகாண்� இ�க்கிற�. பண உதவி ெசய்த அைனவ�க்�ம் எங்கள் நன்றிைய ெதறிவித்�க் ெகாள்ள கடைம பட்டி�க்கிேறன். நீங்கள் எல்ேலா�ம் ெதாடர்ந்� உங்களால் �டிந்த பண உதவி ெசய்ய, மிக தாழ்ைம�டன் ேகட்� ெகாள்கிேறன். விேனாத் அவர்கள் தைலைமயில் 2010 ��வின�ன் உற்சாகம், பாரம்ப�யத்ைத விட்� ெகா�க்காமல் வித்யாசமாக ெசய்ய ஒ� ஆர்வம், நம� உ�ப்பினர்க�க்காக நல்லைத ெசய்ய ேவண்�ம் என்கிற ஒ� தாகம் – இவற்ைற எல்லாம் பார்க்�ம்ேபா�, நம� சங்கம் இந்த வ�டம் மிக சிறப்பாக ெசயல்ப�ம என்� எங்க�க்� ஒ� �திய உற்சாகம் பிறந்�ள்ள�. நீங்கள் அைனவ�ம அவர்கைள, ேதாேளா� ேதாளாக கரத்ேதா� கரம் இைணத்� இவ்வ�டத்ைத மிக�ம் சிறப்பாக நடத்த, மிக தாழ்ைம�டன், கரம் �ப்பி ேகட்�க்ெகாள்கிேறன். உங்கள் அைனவ�க்�ம் எங்கள் நன்றி கலந்த ெபாங்கல் வாழ்த்�க்கள். அன்� கலந்த உற்சாகத்�டன், உங்கள் சதீஷ் �ப்ரமணியன்.
6
www.mitamilsangam.org
அட்ைடப் பக்கம் / Cover page கி.�. 3 ஆம் �ற்றாண்� ெதாடங்கி காலந்ேதா�ம் தமிழ் எ�த்�க்களின் வ�வடிவம் தஞ்சா��ல் உள்ள "தஞ்சா�ர் மாளிைக" யில், சரஸ்வதி மஹால் �லகத்தின் �ைழவாயிலில் இந்த படம் காட்சிக்� ைவக்கப்பட்�ள்ள�. படத்தில் உள்ள விவ�ப்� கீேழ உள்ள�. அட்ைடப் பக்கத்தில் உள்ள பட�ம் அங்கி�ந்ேத.
This photo is for display at the Saraswathi Mahal library at Thanjavur Palace in Thanjavur. Words from the photo are given below (in Tamil). The photo in cover page is from the same place.
கி.�. �ன்றாம் �ற்றாண்�க்�ம் கி.பி. இரண்� அல்ல� �ன்றாம் �ற்றாண்�க்�ம் இைடப்பட்ட காலத்தில் வ�வடிவில் �றிப்பிடத் தக்க ெப�மாற்றம் எ��ம் ஏற்பட்டதாகத் ெத�யவில்ைல. கி.பி. �ன்றாம் �ற்றாண்ைட ஒட்டிக் �றிப்படத்தக்க மாற்றம் ெபறத் ெதாடங்கியைதக் கா�கிேறாம். ஆனால், ெமய், உயிர்ெமய், எ�த்�க்களில் ஏற்பட்�ள்ள மாற்றம் உயிர் எ�த்தில் ஏற்படவில்ைல. உயிர் எ�த்தில் கி.பி. ஐந்தாம் �ற்றாண்ைட ஒட்டிேய மாற்றம் ஏற்படலாயிற்� எனத் ெதரிகிற�. அதன் பின் உயிர், ெமய், உயிர்ெமய் எ�த்�க்கள் யா�ம் படிப்படியாய் வளர்ச்சிப் ெபறத் ெதாடங்கியி�ப்ப� நன்� �லப்ப�கிற�. �ைகப்படங்கள்்: அர்ச்சனா ஜகதீஷ்-பிரசாத்
Photos: Archana Jagadeesh-Prasad 7
கதம்பம்
/ Kadhambam
நன்றிகள் / Thanks
ெபாங்கல் ெகாண்டாட்டம்
�ழந்ைதகள் தி�க்�றள் ேபாட்டி
Pongal Celebration
Children Thirukkural competition
ஜனவரி / January
மார்ச் / March
ஈஸ்ட்டர் �ட்ைட ேவட்ைட
தமிழ் �� வ�ட நாடகம்
ஏப்ரல்் / April
ேம / May
Easter Egg Hunt
Tamil New Year Drama
சிறப்� ஆய்வரங்� - 1
சிறப்� ஆய்வரங்� - 2
ேம / May
ஜூன் / June
Special Seminar - 1
Special Seminar - 2
ெந�ஞ்சாைல தத்ெத�த்தல்
ேகாைட உல்லாசம்
ஜூைல / July
ஜூைல / July
Adopt a Highway
Summer picnic
கலக்கல் தீபாவளி
கிறிஸ்�மஸ் நிகழ்ச்சி
நவம்பர் / November
டிசம்பர் / December
Kalakkal Deepavali
Christmas Program
2009இல் இத்தைகய சிறப்� நிகழ்ச்சிகைள அளித்� தமிைழ ேமம்ப�த்திய 2009 ெசயற்���க்� எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
Many thanks to the 2009 Executive Committee for offering such special programs in 2009 and enriching Tamil. 2010 ெசயற்�� / Executive Committee 8
www.mitamilsangam.org
தாலாட்� / Lullaby ெடட்ராய்டில் வசித்�வ�ம் ேபத்தி �ேதவிக்� ஆயாள் ரமணி ஆச்சி பாடிய ராமர் பட்டாபிேஷக தாலாட்�ப் பாடல்.
என் ராராேரா ராரிராேரா என் கண்ேண ராராேரா ராரிராேரா என் கற்பகேம �ேதவி நீ கட்டிச்சமத்ேதா கண்ெகாள்ளா அழேகா நீ கற்கண்ேடா சர்க்கைரேயா கதம்ப �ச்சரேமா உன் கட்டி�க்�ங் கீேழ காத்தி�ப்பாள் சீைதயம்மன் உன் ெதாட்டி�க்�ங் கீேழ �ைணயி�ப்பார் �ராமர் ராம�ம் ல�மண�ம் நற்சீைத தன்�டேன ைகேகயி ெசாற்படிக்ேக கானகத்ேத ேபாயி�ந்தார் ெதன்னிலங்ைக ராவண�ம் சீைத அழ� கண்ேட �ர்ப்பனைக ெசால்லாேல �ள்ளிப் பைதபைதத்� இலங்ைகைய விட்�மவன் ஏகி நடந்தாேன கண்டாேன சீைதயைர கானகத்தில் ராவண�ம் பார்த்தாேன சீைதயைர பர்ணசாைலயில் ராவண�ம் ராம�ம் ல�மண�ம் இ�ப்பைத இவனறிந்தான் அப்ேபாேத மாரீசைன அைழத்� மானாகச் ெசய்�விட்� ேபாய் நில்� சீைதயிடம் ெபான்மாேன என்�ைரத்தான் ெபான்மான�ேகட்� ேபாகமாட்ேடெனன்� ெசால்ல மாட்ேடெனன்ற ெசால்ைல மாவீரன் ராவணந்தான்ேகட்� அவ்வளவில் அம்மாைன அடித்தான் ெபரம்பாேல அடிபட்ேடா��மான் அந்த வனந்தனிேல சீைதயி��மிடம் ேதடிேய ஓடிவந்� மயிலைணயாள் �ன்ேனவந்� மா�ம் விைளயா�ம் 9
கதம்பம்
/ Kadhambam
மானழைகத்தான்கண்ட ைமவிழியாள் சீைதய�ம் மாயவனார் �ன்ேனவந்� மலரடிையத் ெதண்டனிட்டாள் ெதண்டனிட்டாெளன்� ெசால்லி �வாமி மனதிெலண்ணி மான்பிடித்� நான்வ�ேவன் வாரமட்�ம் தம்பியேர சீைதய�க்காக திறமாயி�ப்பாெயன அம்� வில்�ம் ைகபிடித்� அவ்வனத்தி�டாக மானைத்ேதடிேய மாயவனார் ேபானபின்� அந்தமான் தன்ைகயிலகப்படாத் தன்ைமயினால் அம்ைபத்ெதா�த்� அம்மாைன எய்தாராம் அம்�பட்� வி�ந்தமான் ல�மணா என்றலற அந்தக்�ரல் தான்ேகட்ட அழகானசீைதய�ம் மான் ைகயில் உங்களண்ணா மாண்�விட்டாெறன்றாளாம் இைளயெப�மாெள�ந்� வழிநடந்தார் அம்� வில்�ம் ைகப் பிடித்� அவ்வனத்தி�டாக ராமரைத்ேதடி ல�மணர் ேபானபின்� ெதன்னிலங்ைக ராவணேனா பத்�த்தைல ஒளித்� பன்னிரண்� ைக மைறத்� நல்ல ஒளி மைறத்� ராவணன் ேபர் மைறத்� சங்கமைனப் ேபாேல அல்ேலா சந்யாசி வந்தாேன பண்டாரம் ேபாேல அல்ேலா பர்ணசாைல வந்தாேன பிச்ைசெயன்� ேகட்ைகயிேல சீைத அச்சமில்லாத்தள்ளி வந்தாள் �சாமல் ரா�த�ம் ெகாண்� ெசன்றான் ெதன்னிலங்ைக சீைதசிைற ேபானபின்� தி�மாலவர் வந்� மைனயாைளக் காணாமல் மனக்கவைலப்பட்டாேர தி�மா�ம் தம்பிய�ம் சீைதையத் ேதடி அைலந்தனேர சப�ையக் கண்�மல்ேலா ராமர் சந்ேதாஷப்பட்டாேர அ�மார் அ�ளாேல அங்கத�ம் �க்ரீவ�ம் ேவந்தர்கள் இ�வ�ம் ெமத்த �றவானாேர ராவண �ம்பகர்ணன் ராட்சத இந்திரசித்தன் �லபலஞ்ேசைன ெயல்லாம் �டிந்த��ம் ராமர் ைகயால் ேசைனகைளக்ெகான்� சீைத சிைறமீட்� வி�ஷன�க்�ப் பட்டஞ்�ட்டி �ஷ்பரதேமறி �ண்ணியர்கள் வந்தாேர அேயாத்தியா�ரிக்� அரிராமர் வந்�விட்டார் சீதா சேமதராய் பட்டாபிேஷகம் ெசய்� பலகாலம் ஆண்டாேர என்� ெசால்லி தாலாட்�ப் பா�கிேறன் நித்திைரேபா நித்திைரேபா நித்திலேம நித்திைரேபா என் கற்பகேம �ேதவி கண்ணயர்ந்� கண் விழிப்பாய் ராராேரா ராரிராேரா ராராேரா ராரிராேரா. 10
www.mitamilsangam.org
தமிழ் நா� அறக்கட்டைள / Tamil Nadu Foundation Tamilnadu Foundation, தமிழ் நா� அறக்கட்டைள, வ�ைமயால்
வா�ம், கல்விைய ேத�ம், உடல் நலம் நா�ம் தமிழ் மக்க�க்� ேசைவ ெசய்ய ெதாடங்கப்பட்ட ஒ� இயக்கம். �� ஆண்�க�க்� �ன்ேனேய, �தல் �தலாகேவ தாய் நாட்�க்� ேசைவ ெசய்ய ெதாடங்கிய ஓ�ரண்� இயக்கங்களில் இ� ஒன்�. மிச்சிகன் தமிழ் சங்கத்தின் உ�ப்பினர் ெப�மாள் சாமி, தமிழ் நா� அறக்கட்டைள ஆரம்ப ��வினர். வடக்ேக ெசன்ைனயில் இ�ந்� ெதற்ேக கன்னியா �ம� வைர, கிழக்ேக நாகப்பட்டினம் �தல் ேமற்ேக கி�ஷ்ணகி� வைர, பள்ளியில் வ�ப்பைர, கிராமத்தில் கழிப்பைற, நீ�யல் வியாதி ேதர்�, ெகாதிப்பியல் வியாதி கண்� பிடிப்� என பல விதமாக கல்வி, ேதக நலம், ச�க நலம் அைனத்தி�ம் இந்த இயக்கம் தமிழ் ஏைழ மக்க�க்� நற்பணி ��கிற�. நீங்கள் இைணய தளத்தில் tnfusa.org என்ற �கவ�க்� ெசன்�, பணிகள் (Projects) என்கிற கிைளக்� ெசன்�, பார்த்� உங்க�க்� பிடித்த நற் ெசய�க்� உதவி ��யலாம். தமிழ் நா� அறக்கட்டைளயில் நீங்கள் உ�ப்பினராக ேசர்ந்தால், தனியாகேவா அல்ல� உங்கள் நண்பர்கள் அல்ல� உறவினர்கேளா� ேசர்ந்� உங்கள் கிராமத்தில் �ட உதவிப்பணி �ரியலாம். நீங்கள் இைணய தளத்தில் tnfusa.org என்ற �கவ�க்� ெசன்�, உ�ப்பினர்கள் (Membership) ப�திக்� ெசன்� அங்ேகேய உ�ப்பினராக பதி� ெசய்யலாம். அல்ல� விண்ணப்பத்ைத இறக்�மதி ெசய்யலாம். தமிழ் நா� அறக்கட்டைள 35ஆம் ஆண்� விழா, பிலெடல்பியா (Philadelphia) நக�ல், ேம மாதம் 29 �தல் 31 வைர நைட ெபற இ�க்கிற�. இயல், இைச, நாடக நி�ணர்கள் வ�கிறார்கள். ேபச்சாளர்கள் (ேசஷய்யன்) தமிழ் �லவர்கள் (அப்�ல் காதர்), சிந்தைனயாளர்கள் (�கி சிவம்), கல்வி மந்தி� ெதன்னர� என ெப�ேயார்கள் சிறப்பளிக்க வ�கிறார்கள். வ�க, வ�க என அைழக்கிேறாம். அறக்கட்டைள �றித்� ேபச எண்ணினால் ராம் ேமாகன், தைலவர், தமிழ் நா� அறக்கட்டைள, 330-856-1122 என்கிற எண்ணில் அ�க�ம். விழாைவ �றித்� ேபச, ேசாம�ந்தரம் (பிலெடல்பியா/Philadelphia) விழா நைட அைமப்பாளர், 610-4442628 என்கிற எண்ணில் அ�க�ம். நன்றி, தமிழ் நா� அறக்கட்டைள 11
கதம்பம்
/ Kadhambam
தீபாவளி விமர்சனம் / Deepavali review "அ�த்த ெகாண்டாட்டம் எப்ேபா?" - இராம�ர்த்தி. "சதீஷ், இந்த வ�ட தீபாவளிக் ெகாண்டாட்டம் எல்லாம் சிறப்பா இ�ந்திச்�. அ�த்�, கிறிஸ்�மஸ் ெகாண்டாட்டம் எப்ேபா?" இைதக் ேகட்டவர் ஒ� கி�த்தவ நண்பர் அல்ல. அ�த்த ெகாண்டாட்டத்திற்�க் காத்தி�க்�ம் தமிழ் அன்பர்களில் ஒ�வர். சாதி, சமயங்கைள விட இன, ெமாழி ஒ�ங்கிைனப்ேப இந்த வினாவில் ெதரிந்த�. ேவர்கைள இந்தியாவி�ம், வி��கைள பல்ேவ� நா�களி�ம் ஊன்றி வாழ்கின்ற தமிழ் இனம், ெமாழிைய, பண்பாட்ைடப் ேபண�ம், தங்கள் உற�கைளச் சந்தித்�ப் �திய உற்சாகத்ைதப் ெபற�ம், ஏற்பா� ெசய்யப்ப�பைவ தான் இத்தைகய விழாக்கள். விழாக் ெகாண்டாட்டங்களின் சமய அடிப்பைடகள் ேவறாக இ�ந்தா�ம், ச�க ேநாக்கங்கள் ஒன்ேற. அத்தைகய விழாதான், இந்த ஆண்� மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்திய தீபாவளிக் ெகாண்டாட்டம். இதில் வி�ந்தினராகப் பங்ேகற்�ம் வாய்ப்� எனக்�க் கிைடத்த�. மிச்சிகன் பல்கைலக்கழகத்தில் தமிழ் பயிற்�வித்தல் கடந்த 15 ஆண்�களாக நைடெபற்� வ�கிற�. இத்தமிழ் வ�ப்�கைளத் ெதாடர்ந்� நடத்தி, தமிழ்ப் பணிைய நிரந்தரப் ப�த்�வ� ெதாடர்பாகப் பல்கைலக்கழகம் ஒ� ஆேலாசைனக் �ட்டத்ைத நடத்திய�. இக்�ட்டத்தில், பல்கைலக்கழக நிர்வாகிக�ம், தமிழ்ச் சங்க உ�ப்பினர்களாகிய இராஜா, �ப்பிரமணியம், சதீஷ், சாத்�ரப்பன் ேபான்ேறா�ம் கலந்� ெகாண்டனர். பிற இந்திய ெமாழிகளான ெபங்காலி, ெத�ங்� ேபான்ற ெமாழிகள் இப்பல்கைலக்கழகத்தில் கற்�க் ெகா�க்கப்ப�வ� நி�த்தப்பட்�ள்ள�. இத்தைகய நிைலைம தமிழ் ெமாழிக்� வந்� விடக் �டா� என்ற ஆதங்கம் பல்கைலக்கழகத்தின�க்�ம், தமிழ் அன்பர்க�க்�ம் இ�ந்தைத உணர �டிந்த�. இத்தமிழ் வ�ப்�கள் ெதாடர ஒ� நிரந்தர ைவப்�த் ெதாைக ஏற்பா� ெசய்யப்பட ேவண்�ம். அேதா� மாணவர்கைள�ம் தமிழ் படிக்க உற்சாகப்ப�த்த ேவண்�ம். இந்த இரண்� �க்கிய பணிகைள ஏற்�, தமிழ் வ�ப்�கள் ெதாடர �யற்சி ெசய்வதாக தமிழ் அைமப்பாளர்கள் �றிய� நம்பிக்ைக�ட்�வதாக இ�ந்த�. இந்த �ட்டத்தில்தான் இத்தீபாவளி நிகழ்ச்சியில் பங்ேகற்க அைழப்� வி�த்தனர். நான் இந்த ஆண்� பல்கைலக்கழகத்தில் �திதாக ேசர்ந்�ள்ளதால், நண்பர் சாத்�ரப்ப�ம் அவர� மைனவி�ம் என்ைனத் தங்கள் கா�ல் அைழத்�ச் ெசன்றனர். 12
www.mitamilsangam.org
தமிழ்ச் சங்க விழாக் ��வினர் நிகழ்ச்சி ஒவ்ெவான்ைற�ம் மிக�ம் கவனத்ேதா�ம், �ன்ேனற்பாேடா�ம் ெசய்தி�ந்தனர். இந்த விழாவிற்� 200 - 300 ேபர் வ�வார்கள் என நான் நிைனத்�ச் ெசன்ேறன். அனால் வந்தி�ந்த அத்தைன ேப�க்�ம் கைலயரங்கில் இ�க்ைககள் ஒ�க்க �டியாத அளவிற்� கிட்ட தட்ட 700 ேபர் வந்தி�ந்த� அறி�ம் ெபா�� மகிழ்ச்சியாக இ�ந்த�. இந்த விழாைவக் கைல நிகழ்ச்சியாக�ம், சங்கத்தின் ஆண்�க் �ட்டமாக�ம் நடத்திய� �றிப்பிடத்தக்க�. ெபா�வாக விழாக்களில் கைல நிகழ்ச்சிகள் மட்�ம்தான் நைடெப�ம். இங்ேக சங்கச் ெசயற்�� உ�ப்பினர்கள் அறி�கம், சங்கப் பணிகள், ஆண்டறிக்ைக, வர� ெசல�, �திய ெசயற்��த் ேதர்�, என கைல நிகழ்ச்சிக�க்� இைடேய நடத்தப்பட்ட�. சங்கச் ெசயல்பா�கைளப் ெபா�க்�� எனக் �றி, ஒ� சிலப் ேப�ன் அ�மதிையப் ெப�வார்கள். இங்ேக அ� ேபால இல்லாமல், வந்தி�ந்த ஒட்� ெமாத்த ��ம்பங்கைள�ம் ெபா�க்��வாக ைவத்� நிகழ்ச்சிகள் நடத்திய� (அ��ம் சலிப்� ஏற்படாமல்) பாராட்டத்தக்க�. இ� தமிழ்ச் சங்க ெசயல்பா�கைள எல்லா௫ம் அறிந்� ெகாள்ள�ம் அதில் பங்ேகற்க�ம் ஒ௫ வாய்ப்பாக அைம�ம். கைல நிகழ்ச்சிகள் பழைம�ம், ��ைம�ம் கலந்த கலைவயாக தரப்பட்டன. பரத நாட்டிய நிகழ்ச்சிக�ம், அக்ரஹாரம் பற்றிய நாட்டிய நிகழ்ச்சி�ம் பழைமக்� சான்�கள். இந்த நாட்டிய நிகழ்ச்சியில் �ழந்ைதகள் �தல் வயதானவர்கள் வைர கிட்டத்தட்ட நாற்ப� ேபைர ஒ௫ங்கிைணத்�, சரியான பாடல்கைளச் சாியான இடத்தில் நாட்டியத்ேதா� அைமத்த� உண்ைமயில் பாராட்டத்தக்க�. இதில் ெதாழில் கைலஞர்கள் இல்லாமல், தமிழ்க் ��ம்பப் ெபண்மணிக�ம், �ழந்ைதக�ம் ேதர்ந்த கைலஞர்கைளப் ேபால சிறப்பாகப் பங்ேகற்ற� �றிப்பிடத்தக்க�. இந்த நிகழ்ச்சிைய ஒ�ங்கிைணத்� வழங்கிய சதீஷ் ஐ�ம், அைமப்பாளைர�ம் பாராட்டலாம். அேதேபால ஆண்கள் ப�ம்பா�, ஏர்ேபார்ட் ேபான்ற �� நாடகங்க�ம் நைகச் �ைவயாக அைமக்கப்பட்டி௫ந்தன. காட்சிகைள�ம், வசனங்கைள�ம் ெசாதப்பாமல், நிகழ்ச்சிகள் அைமந்த� மற்�ெமா௫ �றிப்பிடத்த�ந்த ெசய்தி. அைனத்� தரப்பின௫ம் பங்ேகற்�ம் வண்ணம், �ழந்ைதகள், இைளஞர்கள் நிகழ்ச்சிகள் ஏற்பா� ெசய்யப்பட்டி௫ந்தன. கைல நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக அைமந்தன. நிகழ்ச்சிகைளத் ெதா�த்� வழங்கிய கல்பனா, அழ� தமிழில், அவ்வப்ேபா� ஆங்கிலத்தில் ெதா�த்� வழங்கியேதா�, தன் கணவேரா� �� நாடகங்களி�ம் பங்ேகற்றார். அேதேபால ஒவ்ெவா௫ விழாக் ��வின௫ம் தங்களின் பணிகைள, 13
கதம்பம்
/ Kadhambam
�றிப்பாக அ�மதிச் சீட்� �தல் உண� பரிமா�வ� வைர எல்லாவற்ைற�ம் மிகச் சிரத்ைதயாக ெசய்தி௫ந்தனர். இர� �ைவயான வி௫ந்� ஏற்பா� ெசய்யப்பட்டி௫ந்த�. உண�க் �டத்தின் �ைழவாயிலில் இ௫ந்த நண்பர், கராறாக இ௫ந்ததால் எந்தவித �ழப்பம் இல்லாமல், எல்ேலா௫ம் இனிைமயாக உணவ௫ந்த �டிந்த�. இர� உண�க்�ப் பின், ெமல்லிைச நிகழ்ச்சி நைடெபற்ற�. சதீஷ், ஒ௫ சகல கலா வல்லவராக, நாடகம், பாட்� எனப் பங்ேகற்றேதா� இல்லாமல், தன்�ைடய ��ம்பத்தினைர�ம், அரங்கில் இ௫ந்த நண்பர்கைள�ம் கலாய்த்�, நிகழ்ச்சிைய ெதாய்வில்லாமல் ெகாண்� ெசன்றார். நிகழ்ச்சியின் இ�தியில் எல்ேலா௫க்�ம் இனிப்�கைள வழங்கி, எேதா தீபாவளிக்� உறவினர் வீட்�க்�ச் ெசன்� வந்த உணர்ைவ ஏற்ப�த்திவிட்டனர். ஒட்� ெமாத்த நிகழ்ச்சி�ம் சிறப்பாக அைமந்ததற்� காரணம் அதற்�ப் பின்னால் இ�க்�ம் ஒவ்ெவா�வ�ன் உைழப்� என்பைத உணர �டிந்த�. என்னதான் அெம�க்காவில் பல ஆண்�கள் வாழ்ந்தா�ம், நம்�ைடய பழக்க வழக்கங்கள் ஒ� சில இன்�ம் மாறாமேலேய உள்ளன. அதற்க்� எ�த்�க்காட்டாக ஒன்ைறக் �றிப்பிடலாம். கல்பனா "டீச்சர்" பல�ைற, "கைல அரங்கிற்�ள் உணைவக் ெகாண்�ச் ெசல்லாதீர்கள், இ�க்ைககளில் இடம் ேபாடாதீர்கள்" என்� ெசான்னா�ம், நம் மக்கள் அைதேயதான் ெசய்தார்கள். நிகழ்ச்சி �டிவில் கைலயரங்கத்ைத விழாக் ��வினேர �த்தம் ெசய்� ெகா�த்த� அவர்களின் �� ஈ�பாட்ைடக் காட்டிய�. விழா தாமதமாக நிைற�ற்றா�ம், பள்ளி நிர்வாகத்தினர� ஒத்�ைழப்� நன்றிேயா� நிைன�க் �றத்தக்க�. இன்�ம் ஒ� �க்கியமான ெசய்திையக் �றிப்பிட ேவண்�ம். ெமாழி இல்லாமல் இனம் இல்ைல. ெமாழிைய மறந்த எந்த இன�ம் வரலாற்றில் நின்றதில்ைல. வரலா� பைடத்த தமிழினம், ேவற்� மண்ணில் ெமாழிைய இழந்� விடக் �டா�. உலகிேலேய விரல் விட்� எண்ணக் �டிய ெமாழிகள்தாம் ெசம்ெமாழித் த�திையப் ெபற்�ள்ளன. அதி�ம் மக்கள் வழக்கில் உள்ள ெசம்ெமாழி என்ற த�தி தமி�க்�த்தான் உண்�. அந்த ெமாழிையப் ேப�கின்ற இனம் என்ப� நமக்� ெப�ைம. நாம் நம் ெமாழிக்� என்ன ெசய்ய ேபாகின்ேறாம்? நம் �ழந்ைதகள் தமிழ் படிக்க ேவண்டாமா? தமிழ் ேபச ேவண்டாமா? என் �ழந்ைதக�க்� இத்தைன லட்சம் டாலர் ெசாத்� ேசர்த்ேதன் என்பதில் மட்�ம் ெப�ைமப்படாமல், என் தமிழ் ெமாழிைய என் �ழந்ைதக�ம் ேப�கின்றனர் என்� ெப�ைமப்பட ேவண்�ம். 14
www.mitamilsangam.org
இத்தைகய கைலநிகழ்ச்சிகளில், தமிழ் உணர்ைவ ஊட்டக்�டிய ெசாற்ெபாழி�கள் தவறா� இடம்ெபற ேவண்�ம். �ழந்ைதக�க்� தமிழ்ப் பயிற்சி ெதாடர்பான கட்�ைரப்ேபாட்டி, கவிைதப்ேபாட்டி ஆகியன ஏற்பா� ெசய்� அவர்கைள ஊக்கப்ப�த்த ேவண்�ம். ெமாழிேயா�, பண்பாட்ைட�ம் ேபண ேவண்டாமா? இனிவ�ம் ெகாண்டாட்டங்கள் கைலேயா�, தமிழ் உணர்ைவ�ம் ஊட்�வதாக இ�க்கட்�ம். தமிழ் உணர்ைவ ஊட்டக்�டிய அ�த்த ெகாண்டாட்டம் எப்ெபா��? மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிக் ெகாண்டாட்டத்தில் இடம் ெபற்ற "அக்ரஹாரம்" நிகழ்ச்சி பற்றி ஈேராட்டில் இ�ந்� தி�. அவர்கள் எ�திய கவிைத. அெம�க்காவில் ஒ� அக்ரஹாரம் அந்நிய மண்ணி�ம் நம் மனம் மாறாத தமி�ள்ளம் நங்ைககள் சக்கரமாய் �ழல மாப்பிள்ைளகள் �ச்சட்டிைய ஆர்பரிக்க மழைலகள் மத்தாப்ைப ெஜாலிக்க ெதாடரட்�ம் உங்கள் ெகாண்டாட்டம் சிறக்கட்�ம் உங்கள் தமிழ் ெதாண்�.
15
கதம்பம்
/ Kadhambam
சைமயல் �றிப்� / Recipe Mango Salsa Recipe Ripe Mangoes - 2 - peeled and diced Red Onion - Finely Diced Corriander leaves - Finely chopped Jalapeno pepper - Finely chopped Habernero pepper - diced - Optional - handle with care due to extreme heat Lime - Juice of 1 lime Salt to taste Black Pepper to taste Paprika - 1/4 tsp Sugar - 1/4 tsp Cumin powder - 1/2 tsp Mix above ingredients and serve within couple of hours of preparation. Serve in warmed tortilla scoops (tostito or other brands)
16
www.mitamilsangam.org
7 habits of highly effective people I think that the 7 habits have really affected our school, If there's a report card, others won't grab it, It's fun and it's cool! #1 is be proactive Don't scream, yell, or shout, On the bus, on one's being held captive, And we ask the teacher is we have a doubt! The second is very clever, It's begin with the end in mind, We plan ahead and don't forget-ever, We help each other by being kind. After that is put first things first, We make out first things important, We sometimes feel our heads will burst, And we try not to be dormant. # 4 is very helpful, It's to remember to think win-win, We never act as devils, It's just inside our kin. The next is very powerful, It's seek first to understand, We listen, we're not dreadful, Others' idead are not bannded. Next, it's synergize, We work together real great, You can see it deep in out eyes, And we never use hate. Last, it's sharpen the saw, We exercise and eat right. Our knowledge goes very far, We're involved in the learning fight. So next time you see somebody With a brain really heavy, Stop and ask if they are, A follower of Stephen Covey. Thank you!
17
கதம்பம்
/ Kadhambam
Alien Christmas Ages ago as a young boy growing up in Madras, (yes - nalla Madras!), I used to follow a superhero comic series every week. One week the superhero was riding a horse in the forest when two aliens from somewhere in outer space scout him out before deciding to make contact. One alien asks the other, “Who is the human? The one riding or the one carrying?”. The other more observant alien responds, “It must be the intelligent one riding who is in charge”. So they tackle the superhero challenging him to a series of events. Our superhero conquers them, saving the world. The aliens go back with reverence and awe of humans. The Associated Press reports that the Vatican has called in experts to study the possibility of extraterrestrial alien life and its implications on Christianity. This is a big step for the Vatican. Galileo was considered by the Catholic Church as a heretic for suggesting that the Earth revolves around the Sun and not the other way around. Maybe the Vatican will investigate and find out if aliens come - they will recognize humans; figure out human behavior; recognize between good and evil; take the good with the bad; have a tolerant outlook at religions; and know about eternal life. If aliens landed now, they would be perplexed at the commercial value of Christmas. Stores are full of Christmas items replacing Halloween stuff (good replacing evil). Christmas trees, lights, tinsels, decorations, Santa Claus, reindeer, and so on are on full display with SALE signs. Generic winter music is already on WNIC (Nice) Radio. Separation of Church and State requires only private display of religious icons. Political correctness dictates wishing folks “Happy Holidays” instead of “Merry Christmas”. Will aliens realize WE are celebrating Jesus Christ birth? “So this is Christmas” wonders John Lennon. “Do they know its Christmas” wonders Bob Geldof’s group Band Aid. Do WE know Christmas is Christ birth and not an event where grandma gets run over by a reindeer! Do WE realize that the Twelve Days of Christmas had a meaning for each line in persecuted times? Do WE realize the same twelve days are not for retail sales but for celebrating a baby’s birth? Do WE realize Christmas is a time for humble and meek humans to love God and love our neighbor? If aliens had come during the Jesus Christ time when he rode a colt during Palm Sunday they would have realized him as the 18
www.mitamilsangam.org
intelligent human. Would aliens have realized that Jesus was the Son of God sent to live and die as one of us before His resurrection and victory over death? Jesus would have tended to their souls rather than their earthly needs. If aliens had looked for an earthly superhero, Jesus would have sent them to Caesar. A truth as we celebrate the birth of a Savior and not a commercial holiday. According to prophet Isaiah in the Old Testament of the Bible; “For unto us a Child is given, unto us a Son is given, and shall call His name Immanuel” (meaning God with us). According to gospel of St. John in the New Testament of the Bible; “For God so loved the world that He gave His only begotten Son, that whosoever believes in Him should not perish, but have eternal life”. So – Happy Birthday Jesus, and a Merry Christmas to all with a blessed 2010. :) C. R. Prabakaran Christmas 2009
19
கதம்பம்
/ Kadhambam
தமிைழத் ேதடி ... "ேதம�ரத் தமிேழாைச உலகெமல்லாம் பர�ம் வைக ெசய்தல் ேவண்�ம்" என்ற வாக்கிைன ெமய்ப்பிக்க உலெகங்கி�ம் அ�ம்பணியாற்�ம் அைனத்� தமிழார்வலர்களின் பங்களிப்ைப�ம், சீ�ய �யற்சிகைள�ம் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் வாழ்த்தி வரேவற்கிற�. நாம் அைனவ�ம் நா�விட்� நா� வந்�, �திய கலாச்சாரத்�டன் �ரண்படாம�ம், பிறந்� வளர்ந்த கலாச்சாரத்தின் பாரம்பரியத்ைத ைகவிடாம�ம், அன்றாட ேவைலப்ப�வில் ெதாைலந்� விடாமல் கிட்�ம் சந்தர்ப்பங்களில் எல்லாம் வ�ம் சந்ததியின�க்� தமிைழ�ம், தமிழின் தாக்கத்ைத�ம் உண்டாக்க படாதபா� ப�ம் நாம் அைனவ�ேம தமிழார்வலர்கள்தான். எனேவ நம் அைனவைர�ம் நம� சங்கத்தின் வாயிலாக பாராட்�வதில் மகிழ்ச்சியைடகிேறாம். எங்காவ� தமிழ்�கம் ெதன்படாதா? தமிழ் பாடல் ஒலிக்காதா? தமிழ் நிகழ்ச்சிகள் நைடெபறாதா என்ற ஏக்கத்ைத ேபாக்க அறிவியலின் அற்�தப் பைடப்�களாக வந்த கணினிக�ம், ெதாைலத்ெதாடர்� சாதனங்க�ம் அெம�க்காைவ�ம் அமிஞ்சிக்கைரைய�ம் அ�காைமயில் ெகாணர்ந்� உள்ள�. இன்ைறய காலகட்டத்தில் கணினிக�ம், தமிழ் வைலதளங்க�ம், தமிழ் ெமன்ெபா�ள்க�ம் தமிைழ கற்க வி�ம்�வர்க�க்� வரப்பிரசாதமாக விளங்�கிற�. அ(வ)ைலகடலில் கண்ட பல்லாயிரம் �த்�க்களில் ஒ� சில �த்�க்கைள உங்கள் பார்ைவக்� இேதா. www.Tamilvu.org தமிழக அரசால் நடத்தப்ப�ம் மிக�ம் பய�ள்ள இைணயதளம். ஆரம்பநிைல பாடம் �தல் ��கைல தமிழ்ப் பட்டப்படிப்� வைர பயின்� �ைறயாக பட்டம் ெபறலாம். பயிற்சித் ேதர்�கள் உலகம் ��வ�ம் பல்ேவ� ேதர்� ைமயங்களில் நடத்தப்ப�கின்ற�. �ழந்ைதக�க்கான ஆரம்பநிைல பாடங்கள் எளிைமயாக�ம், மிக அழகாக�ம் வடிவைமக்கப்பட்�ள்ள�. www.projectmadurai.org தமிழ் பைடப்�கள் அைனத்ைத�ம் மின்பதிப்�க்களாக மாற்றி அைனவ௫ம் அறிந்� ெகாள்ள வைக ெசய்கிற� இந்த இைணயதளம். உங்களிடம் உள்ள தமிழ்ப் பைடப்�கைள�ம் 20
www.mitamilsangam.org
நீங்கள் இந்தத் ெதா�ப்பில் ேசர்த்� பங்களிக்கலாம். இந்த இைணயதளத்தில் "ேத�க" ப�தியில் உங்க�க்� ேதைவயானவற்ைற ேதடித் படித்� பயன்ெபறலாம். தி௫க்�றள், ஆத்திச்�டி, தி௫வாசகம், தி௫ப்பாைவ, பாரதியார் பாடல்கள், சிலப்பதிகாரம், பழெமாழிகள் மற்�ம் �ற்�க் கணக்கான தமிழ்ப்பைடப்�கள் எளிதில் படிக்கக்�டிய வைகயில் PDF வடிவத்தில் உள்ள� ��தல் சிறப்�. www.tamilcube.com ஆங்கில வார்த்ைதக�க்� தமிழி�ம், தமிழ் வார்த்ைதக�க்� ஆங்கிலத்தி�ம் ெமாழிெபயர்க்க, அகராதி (dictionary), iPhone-இல் தி�க்�றள், ஆத்திச்�டி ேபான்ற பைடப்�க்கைள ebook - ஆக படிக்க, ேபான்ற பல �வாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. www.chennailibrary.com இந்த இைணயதளத்தில் அமரர் கல்கி, ��ைமபித்தன், அறிஞர் அண்ணா, �.வரதராசனார் �தல் ரமணிச்சந்திரன், �.ச�த்திரம் வைர பல சிறந்த கதாசி�யர்களின் கைதகைள படித்� மகிழ வாய்ப்பளிக்கிற�. www.noolagam.com �ழந்ைதக�க்� தமிழ் கற்�த்தர மிக�ம் பய�ள்ள இைணயதளம். பாடங்கைள�ம், பயிற்சித்தாள்கைள�ம் எளிதாக நம� வீட்டிேலேய அச்சிட்� �ழந்ைதக�க்� பயிற்சி ெசய்ய ெகா�க்கலாம். www.kidsone.in இ��ம் �ழந்ைதகள் எளிதாக�ம், ஆர்வத்�ட�ம், கற்�க் ெகாள்�ம் வைகயில் உ�வாக்கப்பட்�ள்ள வைலதளம். ேம�ம் இந்த வைலதளத்தில் ெத�ங்� மற்�ம் ஹிந்தி�ம் கற்�க் ெகாள்ளலாம் என்ப� ��தல் சிறப்�. www.siruvarulagam.com அம்�லிமாமா ேபான்ற �ழந்ைதகள் கைதகள், பாடல்கள், பழெமாழிகள், வி�கைதகள் மற்�ம் சி�வர் ப�திகைள ெகாண்ட�. www.textbooks.online.tn.nic.in/default.htm தமிழ்நா� அரசின் பாடப்�த்தகங்கள் L.K.G. �தல் 12 ஆம் வ�ப்� வைர தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலா�, �வியியல் மற்�ம் அைனத்� பாடப்�த்தகங்க�ம் PDF வடிவத்தில் படிக்க வசதியான வைலதளம். இந்த தகவல் ெதா�ப்பின் ேநாக்கம் இைணயதளங்களில் தமிைழ கற்க�ம், கற்பிக்க�ம் உ�வாக்கப்பட்�ள்ள பல்லாயிரம் வைலதளங்களில் எனக்� ெத�ந்த சிலவற்ைற உங்க�டன் 21
கதம்பம்
/ Kadhambam
பகிர்ந்� ெகாள்வ�தான். ேம�ம் உங்க�க்� ெத�ந்த, பார்த்த, பயனைடந்த இைணயதளத்தின் �கவ�கைள�ம், ெதாடர்� �கவ�கைள�ம் நம� கதம்பம் வாசகர்க�டன் பகிர்ந்� அைனவ�ம் பயன்ெபறலாேம! இனி வ�ம் கதம்பம் இதழ்களில் மிச்சிகனில் உள்ள தமிழார்வலர்கைள�ம், தமிழ் பயிற்�விப்பவர்கைள�ம் அவர்க�ைடய ெதாடர்� �கவ�கைள�ம் கதம்பம் வாசகர்க�க்� ெத�வித்� அைனவ�ம் பயனைடய விைழக்கிேறாம்.
22
www.mitamilsangam.org
பச்ைச நிறேம, பச்ைச நிறேம! ப�ைமையக் கண்� மயங்காதவர்கள் யா�மில்ைல!! பச்ைசப் பேசல் என்ற நாத்�, ப�ைமயான ெதன்ைன மரங்கள், மாவிைலகள் ேபான்றைவ என்�ேம நிைனத்தாேல �கம் அளிக்கக் �டியைவ. ஆண்டிற்� நான்�-ஐந்� மாதங்கள் பணியி�ம் �ளி��ம் வா�ம் நாம், வறண்� ேபான நம் ேதாட்டத்தில் ஒ� பச்ைசக் ெகா�ந்� ெதன்பட்டா�ம் எவ்வள� சந்ேதாஷப் ப�கிேறாம்! உங்கள் எல்லோ�க்�ம் ெத�ந்த சில விஷயங்கைள நான் இக்கட்�ைரயில் பகிர்ந்� ெகாள்ள விைழகிேறன் - ஆம், ெசடிகைளப் பற்றித்தான். நான் வள�ம் ப�வத்தில் ேதாட்டக்கைல எங்கள் வாழ்வின் �க்கிய அம்சமாகத் திகழ்ந்த�. நான் ஒன்�ம் ேதாட்டக்கைல நி�ணர் அல்ல. இச்சிறிய மல௫ம் நிைன�கள் �லம் உங்கைள�ம் சிறி� ேநரம் மலர ைவக்கலாேம. எங்கள் வீட்டில் டிசம்பர் மற்�ம் கனகாம்பரம் ெசடிகள் நிைறய உண்�. அதற்ேகற்றாற்ேபால ெபண் பிள்ைளக�ம் நிைறய உண்�. �ட்�க் ��ம்பம் ஆதலால், நான், என் சேகாத�கள், சித்தப்பா வழி சேகாத�கள், வி�ந்தினர் என எப்ேபா�ம் எங்கள் வீ� ேஜ-ேஜ என்றி�க்�ம். என் சேகாத�கள் ைடம் ேடபிள் வ�த்�ச் ெசடிக�க்�த் தண்ணீர் ஊற்�வர். அேத ேபால, ைடம் ேடபிள் வ�த்�, இன்ன ேததிக்� இன்னார் என்� �க்கைளத் ெதா�த்� ைவத்�க் ெகாள்ேவாம். கிராமத்தில் வளர்ந்த என் தந்ைத, ப�ேசாதைன �யற்சியில் ஒ� சாத்�க்�டி மற்�ம் ஒ� நார்த்தங்காய் மரத்ைத அ�க�ேக நட்டார். எப்படிேயா இைவ பிைணந்�, ைஹப்�ட் வைகயில் மரம் ெப�தாக வளர்ந்�, ஒ� பக்கம் சாத்�க்�டி ��ங்�ம், ம� பக்கம் நார்த்தங்காய் ��ங்�ம். சாத்�க்�டிையவிட நார்த்தங்காய் ஜூஸ் �சித்த�ண்�. என் பாட்டி ஒ�வர் ேகரளாவிலி�ந்� வ�ம் ேபாெதல்லாம் நார்த்த இைலகைளப் பறித்� 'ேவப்பிைலக்கட்டி' ெசய்� ைவப்பார். என் தாயார் மரங்கைளப் �ச்சி ம�ந்� இதரன ேபாட்� நன்� பராம�ப்பார். வ�டாவ�டம் எங்கள் மாமரத்தில் காய்க்�ம் ஆவக்காய் மாங்காய்கைளப் பறித்�, உடேன அைனத்� உறவினர்க�க்�ம் அ�ப்பி ைவப்பார். வீட்டிற்� ஊ�காய் ேபாட, அவற்ைற ந�க்க, ஒ� ெபண்மணி வ�வார். அவ�க்� �லி ெகா�ப்ப� மட்�மல்லாமல், 30-40 மாங்காய்கைள�ம் அவ�க்� ெசாந்த ெசலவிற்�க் ெகா�ப்பார். எங்கள் வீட்� வாசலில் ஒ� ெநல்லிக்காய் மர�ண்�. இதில் '�ட்ட பழம்" சாப்பிடாதவர்கள் கிைடயா�. எங்கள் �வற்றின் ம�பக்கம் "பால் �த்!" பால் வாங்க வ�பவர்கள் எல்ேலா�ம் 23
கதம்பம்
/ Kadhambam
மரத்ைத உ�ப்ப ேவண்டி ேகட்பார்கள். என் தாயா�ம் உ�ப்�வார். பிற� என்ன, �ட்ட பழம் தாேன!! என் சித்தி ஒ�வர் ஒ� ��ங்ைக மரம் வளர்த்தார். அ�ைமயான, �சியான ��ங்ைகக் காய்கைளக் காய்க்�ம், சாட்ைட சாட்ைடயாக. அவற்ைறவிட சாட்ைட சாட்ைடயாக கம்பளிப் �ச்சிகள் நிைறந்த மரம் அ�. என் சித்திையத் தவிர ேவ� யா�ம் அக்காய்கைளப் பறிக்க அ�மதி கிைடயா�. கம்பளிப் �ச்சிகைள�ம் ெபா�ட்ப�த்தாமல், ெகால்ைலப் பக்கம் ெசன்� அவற்ைறப் பறித்� விநிேயாகம் ெசய்வார். இவ்வள� நிகழ்�க�ம் ஏேதா ஒ� கிராமத்தில் அல்ல - அவ்வள�ம் ெசன்ைனயில், ராயப்ேபட்ைடயில்தான் நடந்தன. இத்த�ணத்தில் தமிழக �தல்வர் தி�. எம்.ஜி.ஆர். அவர்களின் நிைன�ம் வ�கிற�. 1980 கால கட்டத்தில் அவர் சாைல ஓர மரங்கள் நா�ம் திட்டத்ைதக் ெகாண்� வந்தார். அப்படி அவர் நட்ட ஒ� மரம் இன்� நன்� வளர்ந்� ெசன்ைன லாயிட்ஸ் ேராட்டில் பாதசா�கள் இைளப்பாற�ம், சாைலக்ேக அழ�ட்�வைத�ம் இவ்வாண்� நான் ெசன்ைன ெசன்றேபா� கண்�ளிரப் பார்த்ேதன். ச�, இனி நிகழ்காலத்திற்� வ�ேவாம். நம்�ள் பலர், மரம் ெசடி வளர்ப்பைத ஒ� ெபா�� ேபாக்காக ைவத்தி�க்கிேறாம். இைதேய, நம் �ழந்ைதக�க்�ம் ெசால்லிக் ெகா�க்கலாம். �ைறந்த ெசலவில், டாலர் ஸ்ேடா�ல் விைதகைள வாங்�ங்கள். அவற்ைறச் சிறிய ெதாட்டிகளில் விைதயி�வ� �தல், அவற்றிற்�த் தண்ணீர் ஊற்றிப் பராம�ப்ப� வைர அப்ெபா�ப்ைப உங்கள் �ழந்ைதகளிடம் ஒப்பைட�ங்கள். இவற்�ள் ஒ� ெசடி வளர்ந்தால் �ட �ழந்ைதகள் அதில் ஊக்கம் கண்�, ேம�ம் தம் திறைமகைள அபிவி�த்தி ெசய்ய �ன்வ�வர். மிச்சிகனில் ெசடிகள் கிைடக்�ம் பல நல்ல நர்ச�கள் உள்ளன. அவற்�ள் எனக்�த் ெத�ந்த சில - பார்ைடன், ெடலலிஸ், இங்கிலீஷ் கார்டன்; ேம�ம் ேஹாம் டிப்ேபா, ேலாஸ், வால்மார்ட் ேபான்ற இடங்களி�ம் நல்ல ெசடிகள் கிைடக்�ம். நம் �ணிமணிகைள கிளியரன்சில் வாங்�வ� ேபால பல கைடகளில் கிளியரன்சில் வ�ம் ெசடிகைள வாங்கி நன்� பராம�க்கலாம். ேகாைடயில் ��ம்பமாக பல நர்ச�க�க்�ச் ெசல்�ங்கள். ெசலவில்லாமல் ெபா��ம் ேபாக்கலாம், ெசடிகளின் ெபயர்கள், ரகங்கள் என பல நல்ல விஷயங்கைள�ம் அறிந்� ெகாள்�ம் வாய்ப்� இ�. �றிப்பாக ெடட்ராய்ட் ட�ண்ட�னில் ஈஸ்டர்ன் மார்ெகட் என்ற சந்ைத உள்ள�. ேகாைடயில் ஒவ்ெவா� சனிக்கிழைம�ம் அங்� மரம், ெசடி, ெகாடிகள் விற்கப்ப�ம். அரளி, ஜாதிமல்லி, நந்திஆவத்ைத ேபான்ற அறிய ெசடிகைள இங்� மலி� விைலயில் வாங்கலாம். 24
www.mitamilsangam.org
நம் வீட்டில் உள்ள ெசடிகைள அபிவி�த்தி ெசய்ய இன்ெனா� வழி, அவற்ைற நாேம பதியம் ெசய்யலாம். தைரயில் பட�ம் 'கார்ெபட் ேராஸ்' ேபான்ற வைககைள, அவற்�ள் ஒ� கிைளைய ெவட்டாமல் இ�த்�, அேத பாத்தியில் உள்ள மண்ணில் �ைதத்�, அதன் ேமல் நிைறய மண்ைணத் �வி விட�ம். நாளைடவில் �ைதத்த கிைளயில் ேவர் ஊன்றி, அதில் இ�ந்� இன்ெனா� ெசடி வள�ம். மற்ெறா� �ைற, அவற்�ள் தடிமனான ஒ� கிைளைய சற்� ��க்ேக ெவட்டி, அதில் உள்ள இைலகைளப் பறித்� விட்�, அதைன ேவெறா� இடத்திேலா, ெதாட்டியிேலா நடலாம். நல்ல ெச�ைமயான மண்ைண இதன் ேமல் பரப்ப ேவண்�ம். தின�ம் தண்ணீர் ஊற்றி வந்தால், ெவற்றி ெபற வாய்ப்� உண்�. நாம் சாப்பி�ம் பழங்களில் உள்ள விைதகைளக் கைலயாமல், ஏேத�ம் ெதாட்டியில் �வினால் �ட, அதில் இ�ந்� ெசடிகள் �ைளக்க வாய்ப்� உண்�. இவ்வா� எங்கள் வீட்டில் �விய ஆரஞ்� விைதகள் இன்� சிறிய ெசடிகளாக �ைளத்�ள்ளன. �தினா ெகாத்�க்களின் இைலகைள சைமய�க்� எ�த்�க் ெகாண்�, அத்தைழகைள நட்டால் அவற்றி�ம் இைலகள் வ�ம். தண்ணீர் எவ்வள� ேதைவேயா அேதேபால உர�ம் ைவக்க ேவண்�ம். "ப்�ம் �ஸ்டர்" என்ற வைகயான உரம் நல்ல நிறமான �க்கள் வர பயனளிக்�ம். நாம் காய்கறிகைள �த்தம் ெசய்ய உபேயாகிக்�ம் தண்ணீைர வீண் ஆக்காமல் ெசடிக�க்� ஊற்றலாம். �ளசிச் ெசடிக்� ஒ௫ தனி மதிப்� உண்�. நம் �ளசிச் ெசடியின் விைதகைளச் ேசக�த்� ெதாட்டியில் ேபாட்�த் தண்ணீர் ஊற்றினாேல அைவேய நன்� �ைளத்� வி�ம். �திதாக ெசடிகள் வாங்க ேவண்டிய� இல்ைல. மாயர் (Meijer) கைடகளில் கனகாம்பரம் மற்�ம் ம�க்ெகா�ந்� ெசடிகள் ேகாைடயில் கிைடக்�ம். அப்ேபா� வி�ப்ப�ள்ேளார் இவற்ைற வாங்கப் பா�ங்கள். கி�கப்பிரேவசத்திற்� நல்ல பரி� ெசடிகள் வழங்�வ�. அைவ வளர்ந்�, ெசழித்� என்�ம் அந்த இல்லத்திற்� அழ�ட்�ம், பார்ப்பவர் மனதிற்� இத�ட்�ம். காந்தி �ந்தர்
25
கதம்பம்
/ Kadhambam
ெபாங்கல் கவிைத தமிழின் �தல் நாள் வாழ்வின் ெபான்னாள் வளங்கள் ேசர்க்�ம் ெபாங்கல் ெப�நாள் கதிரவன் சிறப்பிைன கால்நைட உதவிைய வியர்ைவயின் உயர்விைன தமிழர் ேமன்ைமைய உைழத்�க் கைளத்ேதார் உயிர்த்� மகிழ்ந்திட உழவர் மாண்பிைன உல�க்� உணர்த்திட வாைழக் ��த்�ம் தீஞ்�ைவக் க�ம்�ம் ப�வின் பா�ம் கற்கண்� ெவல்ல�ம் ெபாங்கி�ம் பாைனைய பார்ப்பதில் உள்ள�ம் �ன்பங்கள் நீங்கிேய மகிழ்ச்சியில் �ள்ளி�ம் வ�ங்காலம் இனி வளமா�ம் படி கிழக்கினில் விடி�ம் இயற்ைகைய ேவண்டி ெப�யவர் சிறியவர் உறவினர் �டி �த்தாைடச் �டி �லைவகள் பாடி திக்ெகட்�ம் ெசன்� திரவியம் ேதடி�ம் தவறா� ெகாண்டா�ம் தமிழர் தி�நாள்!
26
www.mitamilsangam.org
27
கதம்பம்
/ Kadhambam
Committee Member
�� உ�ப்பினர்
Committee Member
�� உ�ப்பினர்
Naren Niranjan
நேரன் நிரஞ்சன்
Vice-President
Kaviraj V Raman
கவிராஜ் ராமன்
President
�ைணத்தைலவர்
தைலவர்
Priyan Kailainathan
பி�யன் ைகைலநாதன்
Gayatri Jainagaraj
காயத்� ெஜய்நாகராஜ்
Committee Member
�� உ�ப்பினர்
Varsha Aravindabose
வர்ஷா அரவிந்தேபாஸ்
Secretary
ெசயலாளர்
Sailesh Ramalingam
ைசேலஷ் ராமலிங்கம்
Committee Member
�� உ�ப்பினர்
Aarthi Hari
ஆர்த்தி ஹ�
Treasurer
ெபா�ளாதாரர்
Rubini Naidu
�பினி நா��
2010 இைளஞர் �� / Youth Committee
Committee Member
�� உ�ப்பினர்
Ashwin Ramanujam
அஷ்வின் ராமா�ஜம்
Committee Member
�� உ�ப்பினர்
Saipooja Suresh
சாய்�ஜா �ேரஷ்
ெப௫ைம�டன் வழங்�ம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்
24 ஜனவரி 2010 (ஞாயிற்�க்௧�ழைம). மதியம் 2 மணி �தல் 5 மணி வைர.
Michigan Tamil Sangam proudly presents
Novi High School 24062 Taft Road Novi, Michigan் - 48375. (10 mile entrance) • Comedy Vivaadha Maedai • Timeless Navarasa Naattiyam & more exciting programs
24 January 2010 (Sunday). 2 to 5 pm.
www.mitamilsangam.org
(Antha kaala isaiyil...Indraya thalaimurai...) * Free admission for kids under 5 years ** Pre-registered members in hall at 2 pm will be entered in a raffle ** Deadline for pre-registration is 14th January 2010 (Thursday) Ticket price Pre-registration** Event day registration ெதாடர்�கள் / Contacts: Members Non-members Members Non-members ந�௧ழ்ச்ச� தகவல் / Program info: michigantamilsangam2010@gmail.com Kids* (6-12) $8 $10 $10 $15 �ன்பத�� / Pre-registration: nagu.mts2010@gmail.com Adult (> 12) $12 $15 $15 $20
Theme: “Endrum Inikkum Tamil”
Thai Thiruvizha
• நை௧ச்�ைவ கலந்த வ�வாத ேமைட • ௧ாலத்ைத ெவன்ற நவரச நாட்�யம் மற்�ம் பல உத்ேவக�ள்ள ந�கழ்ச்ச�கள்
(அந்த கால இைசயில்... இன்ைறய தைல�ைற...)
க௫ப்ெபா௫ள்: “என்�ம் இனிக்�ம் தமிழ்"
ைதத் தி�வ�ழா
ேநாைவ ேமல்நிைலப்் பள்ளி 24062 டாப்ட் சாைல ேநாைவ, மிச்சிகன் - 48375. (10 ைமல் �ைழ�)
28