UIT LRC – B U L L E T I N
(Vol-01) 05.10.2016
HEADLINES TODAY
வித்தியாசமாகச் சிந்தித்து, துணிச்சலாகச் சசயல்பட்டவர் அப்துல் கலாம்: பி.கக.கிருஷ்ணராஜ் வாணவராயர்
பாகிஸ்தானுடனான கபார்ச் சூழல் சவால்களைச் சந்திக்கத் தயார்: இந்தியா
இன்ளைய தினம்… ஒவ்சவாரு ஆண்டும் அக்கடாபர் 5ம் கததி அளனத்துலக ஆசிரியர் தினமாக சகாண்டாடப்படுகிைது.!
UIT LRC BULLETIN ARCHIVES Click Here Visit our library Web Portal http://uitcentrallibrary.wixsite.com/home
1
Your library is your portrait. Holbrook Jackson
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 05.10.2016
ஆன்ளலன் ஆசிரியராக யாகரா ஒருவர் உங்களுக்கு கவளல தர
ஆன்ளலன் ஆசிரியர்
காத்திருக்கத் கதளவ இல்ளல. ஸ்ளகப் (Skype), யூடியூப் (Youtube), சமூக ஊடகங்கள் (Social media), இசமயில் (Email), சாட் ரூம்ஸ்
ஆகலாகம!
(Chat Rooms), சமகசஜ் கபார்ட் (Message Board), பாட்காஸ்ட் (Podcast), வளலப்பூ (Blog) கபான்ை இளணய ஊடகங்களைப் பயன்படுத்தி இலவசமாககவா, கட்டண வசூலித்கதா கற்பிக்கலாம். ஆன்ளலன் கற்பித்தல் நுட்பங்களைக் கற்றுக்சகாண்டால் எந்தத் துளைளயச் கசர்ந்தவர்களும் ஆசிரியராக முடியும். இப்படியாக,
ஐ.ஐ.டி. சஜ.ஈ.ஈ (IIT JEE) கதர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு சபாைியாைர் வழிகாட்டலாம், மருத்துவ நுளழவுத் கதர்ளவ எதிர்சகாள்வது எப்படி என்பளத ஒரு மருத்துவகர கற்பிக்கலாம், ளகவிளனப்
சபாருள்கைின்
சசய்முளை
சமாழிகளைப்
கபச-படிக்கக்
எல்லாவற்றுக்கும்
அடிப்பளடத்
சசால்லித்தரலாம்,
கற்பிக்கலாம். கதளவ
இளவ
அைிவு,
அனுபவம்,
Class)
ஆசிரியரும்
சகாஞ்சம் சதாழில்நுட்பம் மற்றும் தான் அைிந்தளதப் பிைகராடு பகிர்ந்துசகாள்ளும் எண்ணம்.
அடுத்த தளலமுளைளய வைர்த்சதடுக்கும் உன்னதப் பணிளய ஏற்றுக்சகாள்பவர்கள் ஆசிரியர்தான்’
ஆசிரியர்கள்.
என்ைார்
‘வரலாற்ளைப்
‘அைிவியல்
என்ைளழக்கப்படும்
எச்.ஜி.
ஆசிரியர்களுக்கு
உலக
இப்படிசயல்லாம்
பளடப்பவர்
புளனகளதகைின் சவல்ஸ்.
அைவில்
ஆசிரியர்
தந்ளத’
எப்கபாதுகம
தனி
மதிப்புண்டு.
பணிளய
எப்கபாதுகம
சிலாகித்தாலும் சபரும்பாலான சிைந்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஆக
விரும்புவதில்ளல.
மதிப்சபண்களும்
பள்ைி,
கல்லூரிப்
படிப்பில்
தனித்திைளமயும்
மாணவர்கைில்
எத்தளன
காண்கிைார்கள்?
கபர்
ஆசிரியராகக்
தளலசிைந்த
மருத்துவர்களும்
வியாபாரிகளும்
உச்சபட்ச
சவைிப்படுத்தும் கனவு
சபாைியாைர்களும்
அரசியல்வாதிகளும்
சமூக
ஆர்வலர்களும் எப்படி அவசியகமா அகத கபால திைளமவாய்ந்த ஆசிரியர்கள் இன்ளைய முக்கியத் கதளவகைில் ஒன்று. உலக
அைவிகலகய
இருக்கிைது
எனச்
நல்லாசிரியர்களுக்குத்
சமீ பத்திய
ஆய்வுகள்
தட்டுப்பாடு
சதரிவிக்கின்ைன.
ஆனால், என்ன சசய்ய அதற்கான சூழல் வாய்க்கவில்ளலகய!” நிளனப்பவர்கள்
வைர்ச்சிளயச்
இருக்கலாம்.
சரியாகப்
இன்ளைய
பயன்படுத்திக்சகாள்ைத்
#
நிகழ்கநர
சதாழில்நுட்ப தயாரானால்
நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும் நல்லாசிரியளர இப்கபாகத சவைிசகாணரலாம்.
சமய்நிகர்
மாணவர்களும்
(Live
Virtual
இடத்தில்
இருந்தால்கூடக்
சாத்தியமாக்கியிருக்கிைது
சதாழில்நுட்பம். வடிகயா ீ
வகுப்பு
சவவ்கவறு
கற்பித்தளலச்
இளணயம்
அளழப்புகளை
சதாடர்புளடய
(video
calls)
சாட்டிளலட் கணினி
விடுத்து
மூலமாக
இந்த
வகுப்பு
நளடசபறும். அகத கநரத்தில் பாரம்பரிய வகுப்பளையில் இருப்பது கபாலகவ ஆசிரியரும் முடியும்,
மாணவர்களும்
சந்கதகங்களைக்
தகவல்களைப் கணினிகயாடு ஒரு
இளதக் ககட்டதும், “நான்கூட ஆசிரியர் ஆக ஆளசப்பட்கடன். என
ஆன்வைன் கற்பித்ேல் முவைகள்
உடனுக்குடன் ககட்டுத்
பரிமாைிக்சகாள்ை
முடியும்.
இளணக்கப்பட்டிருக்கும்
கரும்பலளகயில்
சதாளலக்காட்சியில்
இதில்
சதைிவு
நம்மிடம்
முடியும்,
சசால்லப்கபானால்,
ககமராவின்
எழுதிக்கூடப்
உளரயாட
சபை
பாடம்
முன்னால்
நடத்தலாம்.
ஒருவர்
கநரடியாக
உளரயாடுவது கபான்ைதுதான் இந்த வகுப்பு. # கமஸிவ் ஓபன் ஆன்ளலன் ககார்ஸஸ் MOOCS (Massive Open Online
Courses)
-
பதிவு
சசய்யப்பட்ட
வகுப்ளப
ஆன்ளலனில்
பதிவிடுவதுதான் MOOCS. இந்த முளையில் பல புதிய படிப்புகள் இளணயத்தில் மாணவரும் இருக்க
அைிக்கப்படுகின்ைன. ஒகர
கநரத்தில்
கவண்டிய
கவண்டுமானாலும்
இதற்கு
இளணயத்தில்
அவசியம்
இல்ளல.
எப்கபாது
பார்க்கவும்
ககட்கவும்
ஆசிரியரிடம் உலகத்தின் ஏகதா முளனயில் ஒரு பாடப் பிரிவில் அல்லது துளையில் நிபுணராகவும், அளத மாணவர்கூடப் பாடம் கற்றுக்சகாள்ை முடியும். அழகாக எடுத்துளரக்கும் ஆற்ைளலயும் வைர்த்துக்சகாண்டால்,
இருக்கும்
தேவையும் ைரதைற்பும்
முடியும். இதன் மூலம் மிகச் சிைந்த கல்லூரி, பல்களலக்கழக
சதாழில்நுட்பத்ளதப் பயன்படுத்தி ஆசிரியராக முடியும். இளதச் சசய்ய
உங்களுக்கு
கசர்ந்தவராக
வயது
இருக்க
வரம்கபா,
கவண்டும்
குைிப்பிட்ட
என்கிை
எந்தக்
துளைளயச் கட்டுப்பாடும்
கிளடயாது. இதற்குப் சபயர்தான் ‘ஆன்ளலன் டீச்சிங். இளணயம் வழியாகக்
கற்பிக்கும்
விரிவுளரகளைப்
ஆசிரியரும் ஆன்ளலனில்
ஆன்ளலன்
டீச்சிங்
முளைக்கு
மிகப் சபரிய கதளவயும் வரகவற்பும் உருவாகியுள்ைது.
இன்று
# ஒரு மாணவர்- ஒரு ஆசிரியர்- வகுப்பு (One-to-one-class): ஒரு ஆசிரியருக்கு நிகழலாம். ககட்டுத்
ஒரு
பாடம்
சதைிவு
மாணவர்
என்கிை
சம்பந்தமாகத் சபை
இந்த
ரீதியிலும்
தனிப்பட்ட
முளை
கற்பித்தல்
சந்கதகங்களைக்
மிகவும்
உதவிகரமாக
இருக்கும்.
2
Your library is your portrait. Holbrook Jackson
UIT LRC – B U L L E T I N #
ஒருங்கிளணந்த
இளணயவழி
Teaching):
சமாளபல்
ஃகபான்,
கணினி
உள்ைிட்ட
நவனத் ீ
கற்பித்தல்
கடப்சலட்,
(Integrated
கலப்டாப்,
சதாழில்நுட்பக்
(Vol-01) 05.10.2016
Online கமளஜ
கருவிகளைப்
பயன்படுத்திக் கற்பித்தல் இப்படி அளழக்கப்படுகிைது.
மத்திய அரசுப் பணியில் ஜூனியர் இன்ஜின ீயர்
அரசின் இடஒதுக்கீ ட்டு விதிமுளைகைின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர
பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திைனாைிகளுக்கு 10 ஆண்டுகளும் தைர்வு உண்டு. தேர்வுக்குத் ேயாராகைாமா? தகுதியுள்ை நபர்கள் எழுத்துத் கதர்வு அடிப்பளடயில் பணிக்குத் கதர்வுசசய்யப்படுவார்கள். எழுத்துத் கதர்வு 2 நிளலகளை உள்ைடக்கியது. முதல் கதர்வு ஆன்ளலனில் நடத்தப்படும். இதில், சபாது விழிப்புத் திைன், ரீசனிங், சபாது அைிவு மற்றும் சபாைியியல்
ஆகிய பகுதிகைிலிருந்து ககள்விகள் இடம்சபறும். இதில் கதர்ச்சி சபற்ைவர்கள் அடுத்த நிளல கதர்வான விரிவாக விளடயைிக்கும் கதர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் குரூப்-ஏ அதிகாரிகள் யூ.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாைர் கதர்வாளணயத்தின் மூலம் கதர்வு சசய்யப்படுகிைார்கள்.
இதில் சபாதுப் சபாைியியல், சம்பந்தப்பட்ட சபாைியியல் பாடப்பிரிவு ஆகியவற்ைிலிருந்து ககள்விகள் ககட்கப்படும்.
அகத கபால், மத்திய அரசின் சார்நிளலப் பணியாைர்கைான குரூப்-பி அதிகாரிகளும், குரூப்-சி ஊழியர்களும் ஸ்டாஃப் சசலக்ஷன் கமிஷன் என அளழக்கப்படும் பணியாைர் கதர்வாளணயத்தின் மூலமாகத் கதர்வுசசய்யப்படுகிைார்கள். அந்த வளகயில், மத்திய அரசின் சபாதுப்பணித் துளை, மத்திய நீர் ஆளணயம், மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிளலயம் கபான்ைவற்ைில் இைநிளல சபாைியாைர் (Junior Engineer) பணியிடங்களும் பணியாைர் கதர்வாளணயத்தின்
கபாட்டித் கதர்வு மூலமாககவ நிரப்பப்படுகின்ைன.
முதல்கட்டத் கதர்வான ஆன்ளலன் எழுத்துத் கதர்வு டிசம்பர் முதல் வாரத்தில் நளடசபை உள்ைது. உரிய கல்வித்தகுதியும், வயது தகுதியும் உளடயவர்கள் அக்கடாபர் 31-ம் கததிக்குள் ஆன்ளலனில்
(www.ssconline.nic.in) விண்ணப்பிக்க கவண்டும். ஆன்ளலனில் விண்ணப்பிக்கும் முளை, கதர்வுமுளை, கதர்வுக்கான பாடத்திட்டம், துளைகள் வாரியான பணியிடங்கள், ஒவ்சவாரு பணிக்கும் உரிய கல்வித் தகுதி முதலான விவரங்களைப் பணியாைர் கதர்வாளணயத்தின் இளணயதைத்தில் (www.ssc.nic.in)
இந்த நிளலயில், சிவில், சமக்கானிக்கல்,
விரிவாகத் சதரிந்துசகாள்ைலாம்.
எசலக்ட்ரிக்கல் ஆகிய சபாைியியல் பிரிவுகைில் உள்ை காலியிடங்களை நிரப்புவதற்குப் பணியாைர்
கதர்வாளணயம் அைிவிப்பு சவைியிடப்பட்டுள்ைது. காலியிடங்கள் எத்தளன என்பது அைிவிக்கப்படவில்ளல என்ை கபாதிலும், ஏைத்தாழ 1,000 காலிப் பணியிடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிைது. அடிப்பவைத் ேகுேி இைநிளலப் சபாைியாைர் பணிக்கு விண்ணப்பிக்கச் சம்பந்தப்பட்ட சபாைியியல் பாடப் பிரிவில் டிப்ைமா அல்லது சபாைியியலில் பட்டம் சபற்ைிருக்க கவண்டும். வயது வரம்ளபப் சபாறுத்தவளரயில், பணியின்
தன்ளமக்கு ஏற்ப 27, 30, 32 என சவவ்கவறு உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ைது. வயது வரம்பில் மத்திய
3
Your library is your portrait. Holbrook Jackson
LIBRARY USAGE ANALYSIS - DEPTPARMENT WISE JUNE-SEPTEMBER 2016
2500
50% 45%
2000
40% 35%
1500
30% 25%
1000
20%
15% 500
10% 5%
0
CIVIL
CSE
EEE
ECE
MECH
STUDENT
575
759
412
701
1921
%
13%
17%
9%
16%
44%
0%
Your library is your portrait. Holbrook Jackson
4