UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
எம்.விஸ்வவஸ்வரய்யா 10
உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளரும் ொரத ரத்னா விருது பெற்றவருமான எம்.விஸ்வவஸ்வரய்யா (M.Visvesvaraya) ெிறந்த தினம் இன்று (பெப்டம்ெர் 15). அவரரப் ெற்றிய அரிய முத்துக்கள் ெத்து: * கர்நாடக மாநிலம், ெிங்கெல்லபுரா மாவட் டத்தின் முட்டனஹள்ளி என்ற கிராமத் தில் ெிறந்தவர் (1860). இவரது முழுப் பெயர், வமாக் ஷகுண்டம் விஸ்வவஸ் வரய்யா. தந்ரத ெமஸ்கிருத ெண்டிதர். ஆரம்ெக் கல்விரய பொந்த ஊரிலும் வமல்நிரலப் ெள்ளி கல்விரயப் பெங்களூரிலும் ெயின்றார். * 15 வயதில் தந்ரதரய இழந்தார். வறுரம காரணமாக, தன்ரனவிட ெிறிய ெிள்ரளகளுக்குப் ொடம் கற்றுக் பகாடுத்து வருமானம் ஈட்டி னார். 1881-ல் பென்ரனப் ெல்கரலக்கழகத்தின் கீ ழ் இயங்கிய பெங்க ளூர் மத்திய கல்லூரியில் இளங்கரலப் ெட்டம் பெற்றார். ெின்னர் புவன அறிவியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் ெயின்றார். * புதிது புதிதாய் எரதயாவது உருவாக்கிக் பகாண்வட இருக்க வவண்டும் என்ற எண்ணம் பகாண்டிருந்தார். ெம்ொய் பொதுப்ெணித் துரறயில் பொறியாளராகவும் ெின்னர், இந்தியப் ொென ஆரணயத்திலும் ெணியாற்றினார். அப்வொது நவன ீ இந்தியாரவ வடிவரமக்கும் ெணிகளில் அசுர வவகத்துடன் களமிறங்கினார்.
1
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
* தானியங்கி பவள்ள மதரக வடிவரமத்தார். 1903-ல் அரத ஒரு நீர்த்வதக்கத்தில் ெயன்ெடுத்தி பவற்றி கண்டார். பவள்ளத்திலிருந்து மக்கரளப் ொதுகாக்க பவள்ளத் தடுப்பு அரமப்புமுரறரய உருவாக்கினார். துரறமுகங்கரளக் கடல் அரிப்ெிலிருந்து ொதுகாக்கத் தடுப்பு அரமப்புகரள வடிவரமத்து ெிரெலமரடந்தார். * ஆெியாவிவலவய மிகப் பெரிய நீர்த்வதக்க அரணகளுள் ஒன்றாகக் கருதப்ெடும் கிருஷ்ணராஜ ொகர் அரணரயக் காவிரியின் குறுக்வக கட்டினார். திருப்ெதியில் இருந்து திருமரலக்கு ொரல அரமக்கவும், ரமசூருக்கு அருகில் உள்ள ெிவெமுத்திரத்தில் நீர் மின்உற்ெத்தி ஆரல அரமக்கவும் உறுதுரணயாக இருந்தார். * 1912-ல் ரமசூர் அரெின் திவானாக நியமிக்கப்ெட்டார். அந்தப் ெதவிரய ஏற்கும் முன்னர், தன் உறவினர்கள் அரனவரரயும் ஒரு விருந்துக்கு அரழத்து, எந்தச் ெலுரககளுக்காகவும் தன்ரன யாரும் அணுகக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். ரமசூர் மாகாணக் கல்வி மற்றும் பதாழில்துரற வளர்ச்ெிக்கு அயராது ொடுெட்டார். * ஸ்ரீபஜயொமராவஜந்திரா ொலிபடக்னிக், ரமசூர் ெல்கரலக்கழகம், ெந்தன எண்பணய் நிறுவனம், உவலாகத் பதாழிற்ொரல, குவராமிய வழி ெதனிடுதல் பதாழிற்ொரல, ெத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் பதாழிற்ொரல, கர்நாடக வொப் மற்றும் டிடர்பஜன்ட் நிறுவனம், பெங்களூர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட ெல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். 1923-ல் இந்திய அறிவியல் காங்கிரெின் தரலவராகப் ெணியாற்றினார். * 1934-ல் ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற நூரல எழுதினார். கிராமங்கரளத் பதாழில்மயமாக்குதல், இந்திய நாட்டுத் பதாழில் வளர்ச்ெி, வவரலயில்லாத் திண்டாட்டம் குறித்தும் ெில நூல்கரள எழுதியுள்ளார். லண்டன் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ெிவில் என்ஜின ீயரிங் அரமப்பு, இந்தியப் பொறியியல் நிறுவனம் ஆகியவற்றின் கவுரவ உறுப்ெினராகத் வதர்ந்பதடுக்கப்ெட்டார். * ஆங்கில அரெின் ‘ெர்’ ெட்டமும் பெற்றார். 1955-ல் ‘ொரத ரத்னா’ விருது பெற்றார். புவனயில் இவர் ெயின்ற பொறியியல் கல்லூரியில் இவரது உருவச்ெிரல அரமக்கப்ெட்டுள்ளது. 1918-ம் ஆண்டு அரசுப் ெதவிகளிலிருந்து விருப்பு ஓய்வு பெற்றார். ஆனாலும் இறுதிவரர நாட்டின் முன்வனற்றத்துக்குப் ொடுெட்டார். * ‘இந்தியப் பொறியியலின் தந்ரத’ எனப் வொற்றப்ெட்ட எம்.விஸ்வவஸ்வரய்யா 1962-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 101-வது வயதில் மரறந்தார். இவரது நிரனரவப் வொற்றும் வரகயில் இவரது ெிறந்த தினம், ‘இந்தியாவின் பொறியியலாளர் தின’மாகக் பகாண்டாடப்ெட்டு வருகிறது.. - ராஜலட்சுமி சிவலிங்கம்
அண்ணா பல்கலலயில் 'மமகா ககம்பஸ்' ! அண்ணா பல்கலலயில் 'மமகா ககம்பஸ்' ! அண்ணா
ெல்கரலயின், பென்ரன
வளாகத்தில்
உள்ள, மூன்று
இன்ஜினியரிங்
கல்லுாரி
மாணவர்களுக்கு மட்டும், இம்மாத இறுதி வாரத்தில், 'பமகா வகம்ெஸ்'வவரல வாய்ப்பு முகாம் நடத்தப்ெடுகிறது. அண்ணா ெல்கரல ொர்ெில், இன்ஜி.,கல்லுாரி மாணவர்களுக்கு, மூன்று வரக வகம்ெஸ்
ெல்கரல
வவரல
வாய்ப்பு
வளாகத்தில்
முகாம்
நடத்தப்ெடும்.
உள்ள,கிண்டி
இதில், முதல்
இன்ஜி., கல்லுாரி, அழகப்ெ
கட்ட
முகாமில், அண்ணா
பெட்டியார்
பதாழில்நுட்ெ
கல்லுாரி மற்றும் குவராம்வெட்ரட, எம்.ஐ.டி., கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், தினெரி வநர்முக வதர்வு
நடத்தப்ெடுகிறது; ெல்வவறு
வருகின்றன.இரதத் கட்டமாக, பமகா
தனியார்
பதாடர்ந்து, இம்மூன்று
வகம்ெஸ்
வவரல
நிறுவனங்கள், வவரல
கல்லுாரி
வாய்ப்பு
மாணவர்களுக்கு
முகாம், இம்மாதம்
வாய்ப்பு
அளித்து
மட்டும்,இரண்டாம்
இறுதி
வாரத்தில்
2
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
நடக்கிறது; இதுகுறித்து, இரு தினங்களுக்கு முன், நமது நாளிதழில் பெய்தி பவளியானது. இந்த முகாமில்
ெங்வகற்க
விரும்பும், மூன்று
கல்லுாரிகரள
வெர்ந்த,இறுதியாண்டு
மாணவர்கள்
மட்டும், நாரளக்குள் அந்தந்த கல்லுாரி வழியாக, 'ஆன்ரலன்' மூலம் விண்ணப்ெிக்க ஏற்ொடு பெய்யப்ெட்டுள்ளது.
இவர்களுக்கு
நடத்தப்ெட்டு, ெின்
ஆன்ரலன்
வவரல
வதர்வு, பதாழில்நுட்ெ
அளிக்கப்ெடும்.
முகாமில், இன்வொெிஸ், காக்னிபென்ட், டி.ெி.எஸ்., ஆகிய, மூன்று ெங்வகற்கின்றன. தனியார்
இதற்கிரடயில், அண்ணா
கல்லுாரி
முடிந்ததும், நவம்ெர் அறிவிப்பு, நவம்ெர்
பதரிவித்துள்ளனர். நிறுவனங்களின்
ெல்கரலயின்
மாணவர்களுக்கான, வவரல இறுதி
முதல்
வாரத்தில்
வாரத்தில்
வாய்ப்பு
அவதவநரத்தில், அந்தந்த
நிறுவனங்கள்
இரணப்ெில்
என்று, அண்ணா
தனியார்
வவரல
வாய்ப்பு
என்றும்,அண்ணா ெல்கரல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வதர்வு இந்த
மட்டும்
உள்ள, ெல்வவறு
முகாம், ஏழாவது
நடத்தப்ெடும்; இதுகுறித்த
பவளியாகும்
ஒத்துரழப்புடன், தனியாக
வதர்வு, வநர்முக
ெருவ
வதர்வு
அதிகாரப்பூர்வ
ெல்கரல
அதிகாரிகள்
இன்ஜி., கல்லுாரிகள், தனியார்
முகாம்
நடத்தி
பகாள்ளலாம்
பென்ரன பமட்வரா ரயில் நிறுவனத்தில் ெணி Posted: 13 Sep 2016 07:21 PM PDT
மசன்லை மமட்கரா ரயில் நிறுவைத்தில் பணி ெணி: Junior Engineer காலியிடங்கள்: 41 தகுதி: பமக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பொறியியல்
டிப்ளவமா ெடிப்ெில் குரறந்த ெட்ெம் 55% மதிப்பெண்களுடன் வதர்ச்ெி பெற்றிருக்க வவண்டும்.
ெம்ெளம்: மாதம் ரூ.14,140 வயது வரம்பு: 28-வயதுக்குள் இருக்க வவண்டும்.
வதர்வு பெய்யப்ெடும் முரற: எழுத்துத் வதர்வு மற்றும் வநர்முகத் வதர்வின் அடிப்ெரடயில் தகுதிவாய்ந்த நெர்கள் வதர்ந்பதடுக்கப்ெடுவார்கள். விண்ணப்ெக் கட்டணம்: பொது மற்றும் இதர ெிரிவினர் ரூ.500, எஸ்ெி/எஸ்டி ெிரிவினர் ரூ.100 விண்ணப்ெக் கட்டணமாகச் பெலுத்த வவண்டும். விண்ணப்ெிக்கும் முரற: http://chennaimetrorail.org என்ற இரணயதளத்தில் ஆன்ரலன் மூலம் விண்ணப்ெிக்க வவண்டும். விண்ணப்ெிப்ெதற்கான கரடெித் வததி: 23.09.2016
3
UIT LRC – B U L L E T I N அலைப்பு உங்களுக்குத்தான்! தூத்துக்குடி
துலைமுகம்
: தூத்துக்குடியில்
ெயிற்ெிப்ெணிக்கு 75 வெரர வதர்வு வொன்ற
என்ஜின ீயரிங்
இயங்கும்
வ.உ.ெிதம்ெரனார்
பெய்ய அறிவிப்பு பவளியாகி
ெிரிவுகளில்
ெயிற்ெிப்
(Vol-01) 12-16.09.2016
ெணிகள்
உள்ளன.
உள்ளது.
துரறமுகத்தில்
அப்ரண்டிஸ்
பமக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்
பமக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்
அண்ட்
எலக்ட்ரானிக்ஸ் ெிரிவில் டிப்ளவமா என்ஜின ீயரிங் ெடித்தவர்கள், 10-ம் வகுப்பு வதர்ச்ெியுடன், குறிப்ெிட்ட ெிரிவுகளில் ஐ.டி.ஐ. ெடித்தவர்களுக்கு ெணிகள் உள்ளன. விருப்ெம் உள்ளவர்கள் குறிப்ெிட்ட மாதிரியான
விண்ணப்ெத்ரத Chief Mechanical Engineer, V.O. Chidambaranar Port Trust, Tuticorin 628 004 என்ற முகவரிக்கு 15-102016-ந் வததிக்குள் பென்றரடயும் வரகயில் அனுப்ெி ரவக்க வவண்டும். விண்ணப்ெ ெடிவம் ெதிவிறக்கம் பெய்யவும்
மற்றும்
விவரங்கரள
அறிந்து
இரணயதள ெக்கத்ரத ொர்க்கலாம். டி.என்.பி.எஸ்.சி.
: தமிழ்நாடு
(மீ ன்வளம்), வொர்வமன்
அரசுப்
பகாள்ளவும்www.mhrdnats.gov.in மற்றும் www.vocport.gov.in என்ற
ெணியாளர்
ெணிகளுக்கு 16 வெரர
வதர்வாரணயம்
வதர்வு
(டி.என்.ெி.எஸ்.ெி.)
பெய்கிறது.
விருப்ெம்
ெப்-இன்ஸ்பெக்டர்
உள்ளவர்கள்
விரிவான
வதர்வாரணயம், ொதுகாப்புத்துரற, ெட்டம்
மற்றும்
விவரங்கரள www.tnpsc.gov.in என்ற இரணயதளத்தில் ொர்த்துவிட்டு விண்ணப்ெிக்கலாம். 6-10-2016-ந் வததி விண்ணப்ெிக்க கரடெி நாளாகும். யூ.பி.எஸ்.சி.
: மத்திய
அரசுப்ெணியாளர்
நீதித்துரற, வமல்நிரலக்
கல்வித்துரற
உள்ளிட்ட
துரறகளில் 66 அதிகாரி
ெணியிடங்கரள
நிரப்ெ
அறிவிப்பு பவளியிட்டுள்ளது. மருத்துவம், ெட்டம் மற்றும் ெட்டப்ெடிப்பு, ெட்ட வமற்ெடிப்பு ெடித்தவர்களுக்கு ெணிகள்
உள்ளன.
இது
ெற்றிய
விவரங்கரள www.upsc.gov.in என்ற
விண்ணப்ெிக்கலாம். விண்ணப்ெிக்க கரடெி நாள்: 30-9-2016. ஆய்வு
லமயம்
: வதெிய
மனநலம்
மற்றும்
நரம்ெியல்
இரணயதளத்தில்
ரமயத்தின்
பெங்களூரு
ொர்த்துவிட்டு
கிரளயில்
உதவி
வெராெிரியர் ெல்வவறு அலுவலக ெணிகளுக்கு 39 வெர் வதர்வு பெய்யப்ெடுகிறார்கள். இது ெற்றிய விரிவான விவரங்கரள www.nimhans.ac.in என்ற ெமர்ப்ெிக்கப்ெட வவண்டும்.
இரணயதளத்தில்
ொர்க்கலாம்.
விண்ணப்ெம் 17-9-2016-ந்
வததிக்குள்
பல்கலலக்கைகம் : வகாரக்பூரில் உள்ள மதன்வமாகன் மாளவியா பதாழில்நுட்ெ ெல்கரலக் கழகத்தில் வெராெிரியர், இரண
வெராெிரியர், உதவி
வதர்வுபெய்யப்ெடுகிறார்கள்.
இதுெற்றிய
வெராெிரியர்
உள்ளிட்ட
ெணிகளுக்கு 39 வெர்
விவரங்கரளwww.mmmut.ac.in என்ற
இரணய
தளத்தில்
ொர்க்கலாம். விண்ணப்ெம் 15-9-2016-ந் வததிக்குள் பென்றரடயும் வரகயில் அனுப்ெ வவண்டும். கல்வி
லமயம்
: டாடா
பெய்யப்ெடுகிறார்கள்.
ெமூகவியல்
இது
ெற்றிய
கல்வி
ரமயத்தில்
அலுவலக
விவரங்கரள www.tiss.edu என்ற
ெணிகளுக்கு 20 வெர்
ொர்த்துவிட்டு, விண்ணப்ெிக்கலாம். விண்ணப்ெிக்க கரடெி நாள் 30-9-2016-ந் வததி. கன்க ான்மமன்ட்
கபார்டு
ஆெிரியர், ெொய்வாலா
: ஜெல்பூரில்
உள்ளிட்ட
உள்ள
கண்வடான்பமன்ட்
ெணிகளுக்கு 30 வெர்
விவரங்கரள www.canttboardjabalpur.org.in என்ற
இரணய
வதர்வு
இரணய
வொர்டில்
டாக்டர், நர்ஸ்,உதவி
பெய்யப்ெடுகிறார்கள்.
தளத்தில்
வதர்வு
தளத்தில்
ொர்த்துவிட்டு
இது
ெற்றிய
விண்ணப்ெம்
ெமர்ப்ெிக்கலாம். அறிவிப்ெில் இருந்து 20 நாட்களுக்குள் ஆன்ரலன் விண்ணப்ெம் அனுப்ெப்ெட வவண்டும். இது ெற்றிய அறிவிப்பு பெப்டம்ெர் 3-9-வததியிட்ட எம்ப்ளாய்பமன்ட் நியூஸ் இதழில் பவளியாகி உள்ளது.
ஐ.டி.பீ.பி. : இந்திய திபெத்திய எல்ரலக் காவல் ெரடப்ெிரிவில் 'ெீப் பவட்னரி ஆெீெர்,ெீனியர் பவட்னரி ஆெீெர்' ெணிக்கு 14 வெர் வதர்வு பெய்யப்ெடுகிறார்கள். கால்நரட அறிவியல் பதாடர்ொன ெடிப்புகரள ெடித்து ெணி அனுெவம் பெற்றவர்கள் விண்ணப்ெிக்கலாம். இது ெற்றிய விவரங்கரள பெப்டம்ெர் 3-9 வததியிட்ட
எம்ப்ளாய்பமன்ட் நியூஸ் இதழில் ொர்த்துவிட்டு விண்ணப்ெிக்கலாம். அறிவிப்ெில் இருந்து2 மாதங்களுக்குள் விண்ணப்ெிக்க வவண்டும்.
4
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
கடவலார காவல்ெரடயில் உதவி கமாண்டன்ட் வவரல எஸ்.ெி.,எஸ்.டி. ெிரிவினருக்கு வாய்ப்பு Posted: 13 Sep 2016 07:14 PM PDT
க கலார
காவல்பல யில்
உதவி
கமாண் ன்ட்
கவலல எஸ்.சி.,எஸ்.டி. பிரிவிைருக்கு வாய்ப்பு இந்திய
கடவலார
காவல்ெரடயில் 'உதவி
கமாண்டன்ட்' வவரல
அறிவிக்கப்ெட்டு உள்ளது. இது எஸ்.ெி., எஸ்.டி. ெிரிவினருக்கான ெிறப்பு
வவரல வாய்ப்ொகும். ெட்டப்ெடிப்பு ெடித்தவர்கள் இந்த ெணிகளுக்கு விண்ணப்ெிக்கலாம்.
இது ெற்றிய விவரம் வருமாறு:'இந்தியன் வகாஸ்ட் கார்டு' எனப்ெடும் இந்திய கடவலார காவல்ெரட மத்திய
ொதுகாப்புத்துரற
அரமச்ெகத்தின்
கீ ழ்
பெயல்ெடுகிறது.
ஆயுதப்ெரடயின் ஒரு அங்கமான இது கடற்கரர மற்றும் கடவலார வளங்கரள ொதுகாத்தல் உள்ளிட்ட ெணிகரள கவனிக்கிறது. தற்வொது இந்த ெரடப்ெிரிவில் உதவி கமாண்டன்ட் ெணிகளுக்கு எஸ்.ெி.,எஸ்.டி. ெிரிவினரர உள்ளது. ெிரிவு
நியமிக்கும்
பஜனரல்
ெிறப்பு
ஆட்வெர்க்ரக
டியூட்டி, பஜனரல்
அறிவிப்பு
டியூட்டி
பவளியாகி
ரெலட், பதாழில்நுட்ெ
(பமக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல்), ரெலட்
(ெி.ெி.எல்.)
வொன்ற
ெிரிவில் ெணியிடங்கள் உள்ளன. 'பகெட்டடு அதிகாரி' தரத்திலான இந்த ெணிகளுக்கு
ெட்டப்ெடிப்பு
விண்ணப்ெதாரர்கள்
பெற்றிருக்க
ெடித்தவர்கள் வவண்டிய
இதர
விண்ணப்ெிக்கலாம். தகுதிகரள
இனி
ொர்க்கலாம்...
வயது வரம்பு: விண்ணப்ெதாரர்கள் 1-7-1987 மற்றும் 30-6-1998 ஆகிய
வததிகளுக்கு
இரடப்ெட்ட காலத்தில் ெிறந்தவர்களாக இருக்க வவண்டும். கல்வித் தகுதி:
ெட்டப்ெடிப்ெில் 60 ெதவத ீ பஜனரல்
டியூட்டி
விண்ணப்ெிக்கலாம்.
மதிப்பெண்களுடன்
மற்றும்
பஜனரல்
இவர்கள்
டியூட்டி
வதர்ச்ெி ரெலட்
ெிளஸ்-2ெடிப்ெில்
பெற்றவர்கள் ெணிகளுக்கு
கணிதம்
மற்றும்
இயற்ெியல் ொடங்கள் அடங்கிய ெிரிரவ வதர்வு பெய்து ெடித்திருக்க வவண்டும்.
ெடிப்ரெ
இரடபவளியின்றி
(10+2+3 முரறயில்)
ெடித்து
5
UIT LRC – B U L L E T I N முடித்தவராக இருக்க வவண்டும். படக்னிக்கல்
ெிராஞ்ச்
ெிரிவு
பமக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ெட்டப்ெடிப்ெில் 60 ெதவத ீ வவண்டும்.
விண்ணப்ெதாரர்கள்
ெிரிவு
மதிப்பெண்களுடன்
இவர்கள் 12-ம்
(Vol-01) 12-16.09.2016
வகுப்ெில்
வதர்ச்ெி
என்ஜின ீயரிங்
இயற்ெியல், கணித
ொடங்களில் 60 ெதவத ீ மதிப்பெண் பெற்றிருக்க வவண்டும். 12-ம்
வகுப்ெில்
இயற்ெியல்
வதர்ச்ெியுடன்,கமர்ெியல்
கணித
ரெலட்
ெணிக்கு விண்ணப்ெிக்கலாம்.
ொடத்தில் 60 ெதவத ீ
ரலபென்சு
பெற்றிருக்க
மதிப்பெண்
பெற்றவர்கள்
ரெலட்
கதர்வு மசய்யும் முலை: விண்ணப்ெதாரர்களுக்கு
நுண்ணறிவுத்
வதர்வு, வநர்காணல்,மருத்துவ
வதர்வு
திறன்
வதர்வுகள், உளவியல்
ஆகியரவ
நடத்தி
தகுதியானவர்கள் வதர்வு பெய்யப்ெடுகிறார்கள். விண்ணப்பிக்கும் முலை: விருப்ெமும், தகுதியும் இரணயதளம்
உள்ளவர்கள் www.joinindiancoastguard.gov.in என்ற
வழியாக 15-9-2016-ந்
ெமர்ப்ெிக்கலாம்.
கூடுதல்
இரணயதளத்தில் ொர்க்கலாம்.
வததிக்குள்
விவரங்கரள
விண்ணப்ெம்
வமற்குறிப்ெிட்டுள்ள
ொராலிம்ெிக்: ஈட்டி எறிதலில் இந்திய வரர் ீ வதவவந்திர ஜஜாரியாவுக்கு தங்கம்
Posted: 13 Sep 2016 07:13 PM PDT
பாராலிம்பிக்:
ஈட்டி
ஜஜாரியாவுக்கு தங்கம்
எைிதலில்
இந்திய
வரர் ீ
கதகவந்திர
6
UIT LRC – B U L L E T I N
ரிவயா
டி
பஜனிவரா:
வதவவந்திர
ஈட்டி
ஜஜாரியா
உலக
எறிதல்
(Vol-01) 12-16.09.2016
வொட்டியில்
ொதரனயுடன்
இந்திய
தங்கப்
வரர் ீ
ெதக்கம்
பவன்றுள்ளார்.ெிவரெிலிி்ல் நரடபெற்று வரும் ொராலிம்ெிக் வொட்டியில் ஈட்டி
எறிதல்
வொட்டி
நரடபெற்றது.
இதில்
இந்தியாவின்
ொர்ெில்
வதவவந்திர ஜஜாரியா கலந்து பகாண்டார். இதில் அவர் தங்கப்ெதக்கம் பவன்றார். எறிந்து
எப் 46ெிரிவில் ொதரன
வொட்டியில்
வதவவந்திர
ஜஜாரியா 63.97 மீ ட்டர்
ெரடத்துள்ளார்.இதன்
இந்தியா
இரண்டாவதுதங்கம்
மூலம்
தூரம்
ொராலிம்ெிக்
பெற்றுள்ளது.
ஏற்கனவவ
ொராலிம்ெிக் வொட்டியில் தமிழக வரர் ீ மாரியப்ென் உயரம் தாண்டுல் ெிரிவில்
தங்கம்
குறிப்ெிடத்தக்கது.2004 ொராலிம்ெிக்கில் 62.15மீ ., தூாரம் பவன்ற
வதவவந்திர
ொராலிம்ெிக்கில் 63.97 மீ ., தூரம் முறியடித்துள்ளார்.
ஜஜாரியா, ரிவயாவில்
இதன்மூலம்
வெி ீ
தனது
ொராலிம்ெிக்
பவன்றுள்ளது எறிந்து
உலக
தங்கம்
நரடபெறும்
ொதரனரய
வொட்டிகளில்2 தங்கம்
பவன்ற முதல் இந்திய வரர் ீ வதவவந்திர ஜஜாரியா எனும் ெதிபனண்கீ ழ்க்கணக்கு நூல்கள் உலக பமாழிகளில் பமாழிபெயர்ப்பு: முதல்வர் பஜயலலிதா உத்தரவு Posted: 13 Sep 2016 07:11 PM PDT
பதிமைண்கீ ழ்க்கணக்கு
நூல்கள்
உலக
மமாைிமபயர்ப்பு: முதல்வர் மஜயலலிதா உத்தரவு ெதிபனண்கீ ழ்க்கணக்கு பமாழிகளில்
நூல்கரள
உலக
பமாழிபெயர்ப்ெதற்கு
உத்தரவிட்டுள்ளார்.இது
பதாடர்ொக
பமாழிகள் முதல்வர்
மமாைிகளில் மற்றும்
இந்திய
பஜயலலிதா
பெவ்வாய்க்கிழரம
அவர்
7
UIT LRC – B U L L E T I N பவளியிட்ட
(Vol-01) 12-16.09.2016
அறிவிப்பு:தமிழுக்காகப்
ொடுெடும்
அறிஞர்களுக்கும்,ொன்வறார்களுக்கும்
எண்ணற்ற
நலத்திட்டங்கரளயும், உதவிகரளயும், ெிறப்புகரளயும் அரசு பதாடர்ந்து பெயல்ெடுத்தி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் தமிழுக்காகப் ொடுெடும் ொன்வறார்களுக்கும், அறிஞர்களுக்கும், ெிறப்பு வரகயில் 55 விருதுகள் பெருரமரய
ெிற
பெய்யும்
ஏற்ெடுத்தப்ெட்டுள்ளன.தமிழ்
நாட்டவரும்
அறியும்
பமாழியின்
வண்ணம், உலகப்
பொதுமரறயாம் திருக்குறள், ெீனம் மற்றும் அரபு பமாழிகளில் பமாழி பெயர்க்கப்ெட்டு
என்
தரலரமயிலான
பவளியிடப்ெட்டுள்ளது.வமலும், திருக்குறள் பமாழிபெயர்க்கப்ெட்டு வொன்று மற்றும்
ொரதியார் அரபு
பவளியிடப்ெட்டுள்ளன.
பவளியிடப்ெடும்
அரொல்
பகாரிய
பமாழியில்
நிரலயில்
உள்ளது.அவத
ொடல்களும், ொரதிதாென் பமாழிகளில் அதிமுகவின்வதர்தல்
ொடல்களும், ெீனம்
பமாழிபெயர்க்கப்ெட்டு அறிக்ரகயில், ெண்ரட
தமிழ் நூல்கள் ெிற பமாழிகளில் பமாழியாக்கம் பெய்யப்ெடும் என்ற வாக்குறுதிஅளிக்கப்ெட்டுள்ளது.இதரன வரகயில்,ெதிபனண்கீ ழ்க்கணக்கு
நூல்களில்
பதரிவு
பெயல்ெடுத்தும் பெய்யப்ெட்ட
நூல்கள், உலக பமாழிகளான ெிபரஞ்சு, பஜர்மனி பமாழிகளிலும், இந்திய பமாழிகளான
மரலயாளம், ஹிந்தி, பதலுங்கு
ஆகிய
பமாழிகளிலும்
பமாழி பெயர்க்கப்ெடும்.இப்ெணிகரள உலகத் தமிழாராய்ச்ெி நிறுவனம் மூலம்
பெயல்ெடுத்த
நான்
உத்தரவிட்டுள்வளன்.இதன்
மூலம், தமிழ்
பமாழியின் வளம் ெற்றி உலக மக்கள் அறிவதற்கு வமலும் வழிவரக ஏற்ெடும் என்று அவர் கூறியுள்ளார்.
எல்.ஐ.ெி கல்வி உதவித்பதாரக! Posted: 15 Sep 2016 07:24 PM PDT
எல்.ஐ.சி கல்வி உதவித்மதாலக!
8
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
எல்.ஐ.ெி கல்வி உதவித்பதாரக!இந்திய ஆயுள் காப்ெீட்டுக் கழகப் பொன்விழா
அரமப்பு (LIC Golden Jubilee Foundation) நலிவுற்ற ஏரழக் குடும்ெங்கரளச் வெர்ந்த இந்திய
மாணவர்களுக்கு
இந்திய
ஆயுள்
காப்ெீட்டுக்
கழகப்
உதவித்பதாரகரய (LIC Golden Jubilee Scholarship) வழங்க உள்ளது. கீ ழ்க்காணும்
இரு
நிரலகளிலான
ெடிப்பு, ெயிற்ெிகளுக்கு
உதவித்பதாரகயிரனப் பெறலாம். 1. இந்தியாவிலுள்ள ஒன்றில்
அரசு
அல்லது
தனியார்
மருத்துவம், பொறியியல்
ெட்டப்ெடிப்பு, ெட்டயப் ெடிப்பு. 2. பதாழிற்ெயிற்ெி
நிறுவனத்தில்
பொன்விழா
கல்லூரி
அல்லது
(Industrial
/
இந்த
ெல்கரலக்கழகம் ஏதாவபதாரு
Institute) வதெியத்
Training
பதாழிற்ெயிற்ெிச் ொன்றிதழ் (NCVT Certificate) ெயிற்ெி வமற்கண்ட ெடிப்புகளில் 1ல் இடம்பெற்ற ெடிப்புகளுக்கு உதவித்பதாரக பெற, கல்வியாண்டில்
2015-16ம்
+2 அல்லது
வதர்வில் 60% மதிப்பெண்கவளாடு க்குக்
குரறவான
விண்ணப்ெிக்கலாம். 2ல்
குறிப்ெிட்ட
குடும்ெ
வதர்ச்ெி
வருமானம்
ெயிற்ெிக்கு 2015-16ம்
அதற்கு
அவெியம். பகாண்ட
ஆண்டு 10ம்
இரணயான
ஆண்டுக்கு
மாணவரின்
வகுப்பு
ரூ. 1,00,000/பெற்வறார்
அல்லது
அதற்கு
இரணயான வதர்வில் 60% மதிப்பெண்கவளாடு வதர்ச்ெி பெற்ற மாணவர்களின் பெற்வறார்
(வமற்காணும்
விண்ணப்ெிக்கலாம்.
வருமான
உதவித்பதாரகக்குத்
வரம்புக்குட்ெட்டவர்கள்)
தகுதிபெறும்
மாணவர்களுக்குப்
ெடிப்புக் காலம் முழுதும் புதுப்ெித்தல் நரடமுரறகளுக்கு உட்ெட்டு மாதம் ரூ. 1000 வதம் ீ ஆயுள்
ஆண்டுக்கு
காப்ெீட்டுக்
ரூ. 10,000/- உதவித்பதாரகயாக
கழகத்தின்
மாணவர்கள் 10 வெர், மாணவிகள் 10வெர் உதவித்பதாரக வழங்கப்ெடும்.
ஒவ்பவாரு
என
வழங்கப்ெடும்.
மண்டலத்திலும்
பமாத்தம் 20 வெருக்கு
கல்வி
9
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
விதிமுலைகள் 1. உதவித்பதாரக
முந்ரதய
கரடெித்
வதர்வில் 60% மதிப்பெண்கவளாடு, பெற்வறாரின் ஆண்டு வருமானம் ரூ1,00,000/க்குக்
குரறவாக இருக்க வவண்டும். 2. இதற்கு
விண்ணப்ெிப்ெவர்கள்
வவறு
எந்த
உதவித்பதாரககரளயும்
பெறாதவராக இருக்கவவண்டும். 3. மாணவர்கள் ஆண்டு
+2 / 10 வகுப்புகளில்
வருமானம்
அடிப்ெரடயில்
வதர்வு நரடபெறும்.
குரறந்த
பெற்ற
மதிப்பெண்கள், பெற்வறார்களின்
உதவித்பதாரகக்கான
மாணவர்கள்
ஆண்டு வருமானமுரடய மாணவர்களுக்கு
முன்னுரிரம உண்டு. 4. பதாழிற்கல்வி
மாணவர்கள் 55%
மதிப்பெண்களுடனும், கரல, அறிவியல், வணிகப் மாணவர்கள் 50% மதிப்பெண்களுடனும்
வதர்ச்ெி
உதவித்பதாரக பதாடர்ச்ெியாகக் கிரடக்கும்.
ெிரிவு
பெற்றால்
மட்டுவம
5. ஒரு குடும்ெத்தில் ஒருவருக்கு மட்டுவம உதவித் பதாரக வழங்கப்ெடும். 6. கல்லூரி / ெல்கரலக்கழகம் / ெள்ளியில் நிர்ணயிக்கப்ெட்ட வருரகப்ெதிரவ மாணவர் பெற்றிருக்க வவண்டும். 7. சுயபதாழில் நீதிமன்றம் ெிற
பெய்துவரும்
ொராத
ெணி
பெற்வறார்கள்
முத்திரரத்தாளில்
பெய்ெவர்கள்
தம்
தங்கள்
வருமானச்
உறுதிபமாழியாக
ொன்றிரன
வழங்கவவண்டும்.
வமலதிகாரிகளிடமும், விவொயிகள்
வருவாய்த்துரறயினரிடமும் ொன்று பெற்று வழங்க வவண்டும். 8. நரடமுரற
விதிகரள
மீ றும்
மாணவர்களுக்கு
உதவித்பதாரக
வழங்கப்ெடாது. 9. உதவித்பதாரக பெறுெவர்கள் விண்ணப்ெத்துடன் பொய்யான ொன்றிதழ் / அறிக்ரக
அளித்தால்
உதவித்பதாரக
நிறுத்தப்ெடுவவதாடு, இதற்கு
முன்
பெற்ற உதவித்பதாரகரயத் திரும்ெச் பெலுத்த வவண்டும். 10. இந்திய ஆயுள் காப்ெீட்டுக் கழகப் பொன்விழா அரமப்ெின் விதிமுரறெடி
10
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
உதவித்பதாரகக்கான மாணவர்கள் வதர்வு அரமயும். எப்படி விண்ணப்பிப்பது? https://customer.onlinelic.in/GJF_scholarshipentry.htm என்ற விண்ணப்ெத்திரன
இரணயவழிவய
கிரடத்ததற்கான
ஒப்புதல்
விண்ணப்ெத்திலுள்ள
பெற்வறாரின்
நிரப்ெிச்
மின்னஞ்ெல்
அனுப்ெி
இரணயதளத்திலுள்ள
ெமர்ப்ெிக்கலாம்.
முகவரிக்கு
ரவக்கப்ெடும்.
இந்த
விண்ணப்ெம்
அரதத்
பதாடர்ந்து, உதவித்பதாரகக்கான பதாடர்புகள் அரனத்தும் ஆயுள் காப்ெீட்டுக் கழக
மண்டல
அலுவலகத்திலிருந்து
வமற்பகாள்ளப்ெடும்.
விண்ணப்ெிக்கக்
கரடெி நாள்: 23-9-2016. கூடுதல்
தகவல்களுக்கு https://customer.onlinelic.in/GJF_scholarship.htm இரணயதளத்ரதக்
காணலாம். அல்லது அருகிலுள்ள இந்திய ஆயுள் காப்ெீட்டுக் கழக கிரள / மண்டல அலுவலகங்கரள அணுகலாம்.
TNPSC:அரசுப் ெணி வதர்வுகளுக்கான மாதிரி வினா-விரட Posted: 15 Sep 2016 07:20 PM PDT
TNPSC:அரசுப் பணி கதர்வுகளுக்காை மாதிரி விைா-வில 1. சுண்ணாம்பு நீரின் ரொயண பெயர் - கால்ெியம் ரஹட்ராக்ரெடு 2. ொதாரண உணவு உப்ெின் பெயர் - வொடியிம் குவளாரரடு 3. தூக்கி இறக்கும் இயந்திரத்ரத (LIFT) கண்டுெிடித்தவர் - ஒடிஸ் 4. ஒரு
மூடிய
அரமப்ெிலுள்ள
ொய்மம்
எல்லாத்
திரெகளிலும்
அழுத்தத்ரத பெலுத்தும் எனக் கூறும் விதி - ொஸ்கல் விதி
ெமமான
5. ெித்தரள உவலாக கலரவயில் உள்ளரவ - தாமிரமும் துத்தநாகமும் 6. நுரரயீரல்கரளப் ொதிக்கும் வநாயின் பெயர் - எலும்புருக்கி 7. வாயுமண்டலத்ரதப் ெற்றி ஆராயும் அறிவியல் ெிரிவு - மீ ட்டியராலஜி
11
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
8. நரம்ெியரலப் ெற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி 9. ராணிக்கட் வநாய் தாக்குவது - வகாழி, வாத்து வொன்ற ெறரவகள் 10. பெஸ்டிரெட்ஸ் எதரன அழிக்க உெவயாகப்ெடுத்துவது - பூச்ெிகள் 11. குழந்ரதகளின் ொலினத்ரதத் தீர்மானிப்ெது - ஆணின் குவராவமாவொம்கள் 12. குவளாரின் என்ெது - ஹாலஜன் 13. ரமக்கா உெவயாகமாவது - பவப்ெத்தால் ொதிப்ெரடயாத பெங்கல்கள் 14. பெங்கல்ரல
தண்ணரில் ீ
பெங்கலிலுள்ள காற்று
வொட்டால்
நீர்க்குமிழி
பதரிவதன்
காரணம்
-
15. ொலில் பகாழுப்பு ெத்து குரறவது - வகாரடகாலத்தில் 16. வதாலில் ஊடுருவிச்பென்று மனித குடலில் பெல்லும் புழு - பகாக்கிப்புழு 17. இரும்புச்ெத்து மிகுதியாக உள்ளது - ெச்ரெக் காய்கறிகள் 18. பஜரன்டாலஜி எதரனப்ெற்றி ெடிப்பு - முதுரமத்தன்ரம 19. இந்திய விண்பவளி ஆராய்ச்ெி நிரலயம் அரமந்துள்ள இடம் - பெங்களூர் 20. முத்தடுப்பு ஊெியால் தடுக்க முடியாதரவ - வொலிவயா 21. நாடித்துடிப்ரெ அறிவதன் மூலம் பதரிவிது - இருதயத்துடிப்பு 22. அம்வமானியாரவத்
தயாரிக்க
அம்வமானியம்
பவப்ெப்ெடுத்த வவண்டும் - ஒரு அமிலத்துடன்
உப்ரெ
எதனுடன்
23. வவதிவிரன எடுத்து கூறுவது - விரனயின் விரளபொருட்கள் 24. குரறந்தளவு கார்ெரன பெற்றது - எஃகு 25. கந்தகத்ரத கரரக்க ெயன்ெடுவது - நீர் 26. இரு நிரலமாற்றங்கள் உள்ளரவ - வடித்துப் ெிரித்தல்
12
UIT LRC – B U L L E T I N 27. கரரயும்
திண்மம்
ெடிகமாக்கல் முரற
ஒன்றிரன
சுத்தப்ெடுத்த
(Vol-01) 12-16.09.2016
ெயன்ெடும்
முரற-
28. ொயின்லின் விதி குறிப்ெிடுவது - அழுத்தம், ெருமன் 29. காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் ெருமனளவு ெதவதம் ீ - 20.5 ெதவதம் ீ 30. ஈத்வதரனயும், எத்திலீரனயும்
வவறுெடுத்த
உதவுெரவ
-
புவராமின்
நீர்
ெில பொட்டுகள் 31. கால்ெியம் கார்ெவனட்+நீர்த்த ரஹட்வரா குவளாரிக் அமிலம் வெர்க்ரகயில் பவளிப்ெடும் வாயு - கார்ென் ரட ஆக்ரஸடு 32. நீரின்
அதிக
அளவு
கரரயும்
(அரற
பவப்ெநிரலயில்)
வாயு
-
அவமானியா 33. ெல்ெடியாதலினால் ஒரு ெிளாஸ்டிக்ரக அளிப்ெது - எத்திலீன் 34. நீரின் நியமக் கனஅளவு எந்த பவப்ெநிரலயில் குரறவாக இருக்கும் 44 டிகிரி பெல்ெியல் (440c) 35. எலக்ட்ரான்வவால்ட் அலகு அளப்ெது - ஆற்றல் 36. எண்பணய்களிலிருந்து
வொப்பு
தயாரிக்கும்வொது
கிரடக்கும்
துரண
விரனபொருள் - கிளிெரின் 37. ெனித்துளிகள் ஏற்ெட ஏற்றது - பவப்ெப் ெகல் ெின்னர் குளிர் இரவு 38. கிளர்வுற்ற அணுக்களால் கிரடப்ெது - ராமன் நிற நிழல் 39. ஒலியின் டாப்ளர் விரளவால் மாறுவதாகத் வதான்றுவது - அதிர்வு 40. ஒரு காகிகத்தின் கனத்திரன அளவிட உெவயாகிப்ெது - ஸ்குரூ வகஜ் 41. பவப்ெ மாறா நிரல மாற்றத்தில் மாறாமல் இருப்ெது - பவப்ெம் 42. மூலக்கூறுகளின்
வமாதல்களின்வொது
பவப்ெமாற்றம்
ஏற்ெடுவது
-
பவப்ெக்கடத்தல் நரடபெறுகிறது.
13
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
43. வலெர் கருவியால் கிரடப்ெது - ஒரியல் ஒளி அரலகள் 44. வமாட்டார்
வாகனங்களின்
முகப்பு
விளக்கின்
ஒளி
இரணயாகச்
இரத்தம்
காணப்ெடும்
இடம்
-
பெல்லுவது - ஒளியின் முன் முடி அடி உள்ளதால் 45. இரத்தக்குழாயினுள் தமனி
46. மனிதன்
ஒய்வாக
எண்ணிக்ரக - 70 - 75
அசுத்த
இருக்கும்வொது
ஒரு
நிமிடத்திற்கு
இதய
நுரரயீரல்
துடிப்ெின்
47. மனித சுவாெத் பதாகுப்ரெ கட்டுப்ெடுத்துவது - முகுளம் 48. காெவநாய்க்கும்
ெயன்ெடும்
காளான்களிலிருந்து
எடுக்கப்ெடும்
வவதிப்பொருள் - ஸ்ட்ரப்வடாரமஸின் 49. வளர்ச்ெிரத மாற்றத்தின்வொது வதான்றும் நச்சுப்பொருட்கரள மண்டலம் கழிவு நீக்க பதாகுப்பு. 50. ரவட்டமின் K அதிகமாக உள்ள உணவுப்பொருள் - மூட்ரடவகாஸ்
14
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
இபமயிரல வமம்ெடுத்திக்பகாள்ள ஐந்து வழிகள்!
ஃவெஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் என வந்துவிட்டாலும், இபமயிலின் முக்கியத்துவம் இன்னமும் குரறந்துவிடவில்ரல. தனிப்ெட்ட ெயன்ொட்டிற்கும், அலுவலகத் பதாடர்புக்கும் பெரும்ொலாவனார் இபமயிரலப் ெயன்ெடுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. நல்ல வவரளயாக இபமயில்கரளச் ெிறந்த முரறயில் நிர்வகிக்க உதவும் வெரவகளும் அவநகம் இருக்கின்றன. அந்த வரகயில், இபமயில் ெயன்ொட்ரட வமம்ெடுத்திக்பகாள்ள உதவும் அருரமயான வெரவகள் ெில: உ ைடி மமயில் வாசகங்கள் இபமயிலில் அதிக வநரம் பெலவிடுெவர்கள் ‘வகன்ட் இபமயில்ஸ்’ (http://www.cannedemails.com/#) இரணயதளத்ரதக் குறித்து ரவத்துக்பகாள்ள வவண்டும். இதன் மூலம் இபமயிலுக்காகத் வதரவயில்லாமல் அதிக வநரம் பெலவிடுவரதத் தவிர்க்கலாம். எப்ெடி? எப்வொபதல்லாம் வழக்கமான ெதில்கரள இபமயிலில் அனுப்ெ வநருகிறவதா அப்வொது இந்தத் தளத்ரதப் ெயன்ெடுத்திக்பகாள்ளலாம். அதாவது, இதில் உள்ள வாெகங்கரள அப்ெடிவய நகபலடுத்துப் ெயன்ெடுத்திக்பகாள்ளலாம். இபமயில்கரள அனுப்பும்வொது பமயிலின் உள்ளடக்கம் ெரியாக இருக்க வவண்டும். அரத பவளிப்ெடுத்தும் வரகயில் வார்த்ரதகள் கச்ெிதமாக அரமந்திருக்க வவண்டும். எனவவ இதற்காக வநரம் ஒதுக்கித் தனிக் கவனம் பெலுத்தியாக வவண்டும். ஆனால் எல்லா வநரங்களிலும் இப்ெடிச் பெய்ய வவண்டும் என்றில்ரல. ெில வநரங்களில் மிகவும் ெம்ெிரதாயமான ெதிரல அனுப்ெினால் வொதும். இன்னும் ெில வநரங்களில் வழக்கமான வாெகங்கரள ரடப் பெய்தால் வொதும். இதுவொன்ற வநரங்களில் ஒவர விதமான பமயிரல மீ ண்டும் ரடப் பெய்வது வநரத்ரத வணாக்கும் ீ என்ெவதாடு, அலுப்ொகவும் அரமயும்.
15
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
இந்தப் ெிரச்ெிரனக்கான அழகான தீர்வாகத்தான் ‘வகன்ட் பமயில்' அரமகிறது. வழக்கமாக எதிர்பகாள்ளக்கூடிய தருணங்களுக்கான பமயில் வாெகங்கள் இந்தத் தளத்தில் பகாடுக்கப்ெட்டுள்ளன. ஒரு ெிரச்ெிரனக்காக மன்னிப்பு வகாருவது, வெரவரய ரத்து பெய்து ெணம் திரும்ெக் வகாருவது, முந்ரதய பமயிலுக்கு நிரனவூட்டல் அனுப்புவது, மன்னிக்கவும், விருப்ெமில்ரல எனச் பொல்வது என வரிரெயாகப் ெல தருணங்களுக்கான பரடிவமட் பமயில் வாெகங்கரள இந்தத் தளத்தில் ொர்க்கலாம். எது வதரவ எனத் வதர்வு பெய்து ெயன்ெடுத்திக்பகாள்ளலாம். அப்ெடிவய ெயன்ெடுத்திக்பகாள்ளலாம், அல்லது ஒரு ெில வார்த்ரதகரள மட்டும் வதரவக்வகற்ெ மாற்றிக்பகாள்ளலாம். ஆங்கிலத்தில் அரமந்திருப்ெது மட்டுவம இதன் குரற! இமமயில் வடிவங்கள் வகன்ட் பமயில் தளம் வொலவவ, ‘கான்டாக்சுவலி படம்ெிவளட்ஸ்’ தளமும் (http://templates.contactually.com/) பொருத்தமான இபமயில் உள்ளடக்கத்ரதத் வதர்வு பெய்வதற்கான தளம். என்றாலும் அரதவிட வமம்ெட்ட வெரவ இது. சூழ்நிரலக்கு ஏற்ற பமயில்கரள இதில் நாமாக உருவாக்கிக் பகாள்ளலாம். இதற்பகன ெிறிய விண்ணப்ெப் ெடிவம் முகப்புப் ெக்கத்தில் பகாடுக்கப்ெட்டுள்ளது. அதில், இபமயில் அனுப்புவது யாருக்கு, அதன் வநாக்கம் என்ன எனும் வகள்விகளுக்கான ெதில்கரளத் வதர்வு பெய்தால் வொதும். அதற்வகற்ற பொருத்தமான பமயில் மாதிரிரய உருவாக்கித்தருகிறது. இலணயதளமாகும் இமமயில் உங்கள் இபமயிரல ஒரு இரணயதளப் ெக்கமாக மாற்றிக்பகாள்ள வழி பெய்கிறது ‘திஸ் இபமயில்' (http://www.thisemail.xyz/) இரணயதளம். உங்களுக்கு வரும் இபமயில்களில் ெிலவற்ரற நண்ெர்களுடன் ெகிர்ந்துபகாள்ளலாம் என்று வதான்றும்வொது, இந்தச் வெரவ ரகபகாடுக்கும். ‘பமயிரலப் ெகிர்ந்துபகாள்ள எளிய வழி அரத அப்ெடிவய ஃொர்வவர்ட் பெய்வதுதாவன' என நீங்கள் நிரனக்கலாம். ஆனால் இப்ெடிச் பெய்வதன் மூலம் உங்கள் இபமயில் முகவரிரயப் ெகிர்ந்துபகாள்ள வவண்டும். வமலும் ெலருக்கு அனுப்ெ விரும்ெினால் ெிக்கல்தான். இதுவொன்ற சூழ்நிரலயில், நீங்கள் ெகிர விரும்பும் பமயிரல இந்தத் தளத்துக்கு ஃொர்வவர்ட் பெய்தால், அந்த பமயிரல ஒரு இரணயப் ெக்கமாக மாற்றி, அதற்பகன ஒரு இரணய முகவரிரயயும் உருவாக்கித்தருகிறது. இந்த இரணய முகவரிரய மட்டும் நண்ெர்களுடன் ெகிர்ந்துபகாண்டால் வொதும். உறுப்ெினராகப் ெதிவு பெய்துபகாள்ளாமவலவய எளிதாகப் ெயன்ெடுத்தக்கூடிய வெரவ இது! இமமயில் பாதுகாப்பு ஃவெஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட ெமூக வரலத்தளச் வெரவகளில் இபமயில் முகவரிரயப் ெகிர்ந்துபகாள்ளும் வதரவ ஏற்ெடும்வொது வநரடியாக முகவரிரய ரடப் பெய்யாமல் ‘ஸ்கிரிம்' (http://scr.im/) தளம் வழிவய அரதச் பெய்வது நல்லது. ஏபனனில் இரணயத்தில் பொதுபவளியில் ெகிர்ந்துபகாள்ளுப்ெடும் இபமயில் முகவரிகரள அறுவரட பெய்வதற்கு என்வற விளம்ெர நிறுவனங்கள் ‘ொட்'கரள உருவாக்கி ரவத்திருக்கின்றன. ெமூக ஊடகங்களில் பமயில் முகவரிகரள பவளியிடும்வொது இந்த ொட்கள் அவற்ரற ஸ்வகன் பெய்து வெகரிக்கின்றன. இதனால் ‘ஸ்வெம்' பமயில் பதால்ரல அதிகமாகலாம். இதிலிருந்து ொதுகாப்பு அளிக்கும் வரகயில் ஸ்கிரிம், இபமயில் முகவரிரய ொட்கள் ஸ்வகன் பெய்ய முடியாத வரகயில் ொதுகாப்ொக மாற்றித்தருகிறது. இமமயில் சுருக்கம் ‘ஃரெவ் பென்டன்ெஸ்' (http://five.sentenc.es/) தளம் இபமயில் ெயன்ொட்டில் வநரடியாக உதவக்கூடிய வெரவ இல்ரல. ஆனால் இபமயில் ெயன்ொட்டில் நிரனவுபகாள்ள வவண்டிய முக்கியமான அறிவுரரரய இந்தத் தளம் வழங்குகிறது. இபமயிலுக்கு என அதிக வநரம் பெலவிடுவரதத் தவிர்க்கும் வரகயில், ஐந்து வரிகளில் எல்லா பமயில்கரளயும் முடித்துக்பகாள்ளவும் என்ெதுதான் அந்த ஆவலாெரன. இபமயிரல அனுப்ெவும், ெதில் அளிக்கவும் அதிக வநரம் பெலவிட வவண்டியிருப்ெது ெிரச்ெிரன எனக் குறிப்ெிடும் இந்தத் தளம் இதற்கான தீர்வு, குறுஞ்பெய்திகள் வொல இபமயில் ெதில்களுக்கும் ஒரு வரம்பு வதரவ என வலியுறுத்துகிறது. இதற்காக, எல்லா பமயில்களுக்கும் ஐந்து வரிகள் அல்லது அதற்குக் குரறவாகப் ெதில் அளிக்க வவண்டும் எனும் பகாள்ரகரயக் கரடப்ெிடிக்கவும் வலியுறுத்துகிறது. இபமயில் ெயன்ொடு ெற்றி வயாெிக்க ரவக்கக் கூடிய சுவாரெியமான இரணயதளம்.
16
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
17
UIT LRC – B U L L E T I N
(Vol-01) 12-16.09.2016
18