UIT LRC – B U L L E T I N
(Vol-01)
21.09.2016
1
UIT LRC – B U L L E T I N
(Vol-01)
21.09.2016
குறள் இனிது: எல்லாத்தையும் ஐயா பார்த்துக்குவார்! ச ோம.வரப்பன் ீ
இன்பபாஸிஸ் என்றவுடன் உங்களுக்கு யார் ஞாபகம் வருகிறார்? நாரயணமூர்த்ைி ைாபன? விப்பரா என்றால் அசிம் பிபரம்ஜியும் பபயாகான் என்றால் கிரண் மஜும்ைாருமா?
நிறுவனங்கள் உயிரற்றதவயாக இருந்ைாலும், அந்நிறுவனங்கதை நாம் அவற்றின் ைதலவர்கைின் உருவகமாகத்ைான் பார்க்கிபறாம்! சிறிய நிறுவனங்கைில் இது இன்னமும் அைிகம்!
எனது நண்பர் ஒருவர், பால் மமாத்ை வியாபாரம் மசய்து வருகிறார். சமீ பத்ைில் அவரது பால் குைிரூட்டும் மைாழிற்சாதலயில் பவதல மசய்ை ஒருவர் மைிய உணவிற்கு வட்டிற்குச் ீ மசல்லும் வழியில் கால் இடறி விழுந்து விட்டார்.
மசய்ைி வந்ை மபாழுது, நான் நண்பர் அருகில்ைான் இருந்பைன். அத்மைாழிலாைிதயப் பக்கத்ைிலிருந்ை அரசாங்க மருத்துவமதனயில் பசர்த்ைிருந்ைார்கள்.
ஆனால் நண்பபரா அங்கு வசைி பபாைாமைன்று அத்மைாழிலாைிதயக் பகாதவயில் உள்ை எலும்பு முறிவிற்கான ைனியார்
மருத்துவமதனக்குத் ைனது காரிபலபய அனுப்பி தவத்ைார் .
2
UIT LRC – B U L L E T I N
(Vol-01)
21.09.2016
அத்மைாழிலாைி விபத்துக்குள்ைானது பணியிடத்ைிபலா, பணி பநரத்ைிபலா அல்ல. எைற்கு வண் ீ மசலவு என நிதனக்காமல், மைாழிலாைி யின் கால் சரியாக பவண்டுமமன்பபை அவரது கவதலயாக இருந்ைது!
மற்மறாரு சமயம் அங்கிருந்ை பவறு இரு பணியாைர்கள் ைம்முன் சண்தடயிட்டுக்மகாண்ட மபாழுது, நண்பர் அவர்கதை அதழத்து விசாரித்துச் சமாைானம் மசய்து தவத்ைதையும் பார்த்பைன்.
அங்கு பணிபுரியும் அதனவரும் அவதர ஒரு முைலாைியாக,
அலுவலக அைிகாரி எனப் பார்க்காமல், ைமது ைகப்பன் பபால, ஏபைா ைதலவன், மன்னன் எனும் நிதலயில் தவத்துப் பார்ப்பது புரிந்ைது! அலுவலகம் மைாடங்கும் மபாழுதும், உணவு பவதையிலும், ஏன் மாதல யிலும் கூட அவர்கைிடம் உற்சாகம் மகாப்பைித்ைது! நம்தமக்
காக்க ஒருவன் இருக்கிறான் எனும் பாதுகாப்பான எண்ணபம அைற்குக் காரணம்!
ைனி மனிைனுக்கு அதடயாைம் அவனது குணம் ைாபனங்க? அது பபாலபவ மபரிய வர்த்ைக நிறுவனங்களும், அரசாங்க அலுவலகங்களும், சிறிய கதடகளுக்கும் கூட சில ைனித் ைன்தமகள், குணாைிசயங்கள் அதமந்து விடுகின்றன!
இந்ைக் கதடயில் விதல அைிகமாக இருக்கும், அந்ை அலுவலகத்ைில் பணமில்லாமல் பவதல நடக்காது, நம்ம பபட்தட பல்மபாருள்
அங்காடியில் கிதடக்காைபை இல்தல என்மறல்லாம் மசால்கிபறாபம! சிறந்ை ைதலவர்கைின் ைதலயாய 10 குணங்கதைப் பட்டியலிடும் பபார்ப்ஸ்(Forbes) முைலாவைாய்ச் மசால்வது பநர்தமதய! அைாவது அவரது அடிப்பதடக் மகாள்தககதை, பகாட்பாடுகதை!
‘பைவி என்பது எவருக்கும் அைிகாரத்தைபயா உரிதமகதைபயா அைிப்பைில்தல, அது மபாறுப்புகதைத்ைான் கூட்டுகிறது' என்பார் பமலாண்தம குரு பீட்டர் டிரக்கர்!
3
UIT LRC – B U L L E T I N
(Vol-01)
21.09.2016
நீங்கள் ைதலதம ஏற்று நடத்தும் கிதைதய, துதறதய, கல்லூரிதய, நிறுவனத்தை உங்கள் நாடு பபால பராமரித்துக் மகாள்ளுங்கள்! அங்குள்ை பணியாைர்கள் ைங்கதைக் காப்பைற்கும்,
முன்பனற்றுவைற்கும் நீங்கள் இருக்கின்றீர்கள் என நம்பிப்
பணியாற்றுவது உறுைி! உலகத்ைில் உள்ை உயிர்கள் எல்லாம்
மதழதய நம்பி வாழ்கின்றன. அது பபால் மக்கள் அதனவரும் அரசனுதடய மநறி முதறதய நம்பி வாழ்கின்றனர் என்கிறார் வள்ளுவர்.
வான்பநாக்கி வாழும் உலமகல்லாம் மன்னவன் பகால்பநாக்கி வாழும் குடி (குறள்: 542)
ைங்க மகனின் ைங்கமான ைகவல்கள்! த ோகுப்பு: டி. கோர்த் ிக்
4
UIT LRC – B U L L E T I N
(Vol-01)
21.09.2016
மசப்டம்பர் 7-ம் பைைி பிபரசிலின் ரிபயா டி மஜனிபராவில் பாராலிம்பிக்ஸ் என்றதழக்கப்படும் மாற்றுத் ைிறனாைிக்கான உலக மமகா பபாட்டிகள் மைாடங்கியபபாது, இப்படி ஒரு பபாட்டி
நதடமபறுவபை மபரும்பாலனவர்களுக்குத் மைரியாமல் இருந்ைது. இன்பறா பாராலிம்பிக்ஸ் பபாட்டிதயத் மைரியாைவர்கள் யாரும்
இல்தல. அைற்குக் காரணம் உயரம் ைாண்டுைலில் ைங்கம் மவன்ற ைமிழகத்ைின் ைங்க மகன் மாரியப்பன் ைங்கபவல். பாராலிம்பிக்ஸ் நிதறவு நாைில் நம் நாட்டின் பைசியக் மகாடிதய ஏந்ைிச் மசல்லும்
வாய்ப்பும் மாரியப்பனுக்குக் கிதடத்ைிருப்பைன் மூலம் ஒபர கல்லில் இரண்டு மாங்காய் அடித்ைிருக்கிறார். யார் இந்ை மாரியப்பன் ைங்கபவல்?
# பசலத்ைிலிருந்து 50 கிபலா மீ ட்டர் மைாதலவில் உள்ை மபரியவடக்கம்பட்டி கிராமம்ைான் மாரியப்பனின் மசாந்ை ஊர்.
இவருதடய ைாயார் தசக்கிைில் காய்கறிகதை வைிவ ீ ைியாகக் ீ மகாண்டு மசன்று விற்பதன மசய்பவர். மூன்றாண்டுகளுக்கு முன்பு மருத்துவ சிகிச்தசக்காக வாங்கிய 3 லட்சம் ரூபாய் கடதனக்கூட இன்னும் ைிருப்பிக் மகாடுக்க முடியாமல் இருக்கும் ஓர் ஏதழக் குடும்பத்தைச் பசர்ந்ைவர்ைான் மாரியப்பன்.
# ஐந்து வயது இருக்கும்பபாது மாரியப்பன் வட்டுக்கு ீ அருபக சாதலயில் மசன்றபபாது பபருந்து பமாைி வலது கால் முட்டி நசுங்கியது. இைில் கட்தட விரல்கதைத் ைவிர பிற விரல்களும் பமல் பகுைியும் பசைமதடந்ைன. இப்படித்ைான் மாரியப்பன் மாற்றுத் ைிறனாைியானார்.
# மாரியப்பனுக்குக் தகப்பந்ைாட்ட விதையாட்டுைான் மிகவும் பிடிக்கும். பள்ைியில் படிக்கும்பபாது அதைத்ைான் விரும்பி விதையாடுவார். அவரது உடற்கல்வி ஆசிரியர்ைான் அவருக்கு உயரம் ைாண்டுைல் ைிறன் இருப்பதைக் கண்டுபிடித்ைார்.
5
UIT LRC – B U L L E T I N
(Vol-01)
21.09.2016
# மாற்றுத் ைிறனாைியாக இருந்ைாலும், விதையாடக்கூடிய ைடகை வரராகப் ீ பபாட்டிகைில் பங்பகற்றது 14 வயைில்ைான். முைல்
பபாட்டியில் இரண்டாமிடம் மபற்று அசத்ைினார் மாரியப்பன். # மாரியப்பனுக்கு 18 வயைானபபாது அவருதடய பயிற்சியாைர் சத்ைியநாராயணா பைசிய பாரா-ைடகை சாம்பியன்ஷிப் பபாட்டிக்கு அதழத்துச்மசன்றார். மபங்களூருவில் கடுதமயான மைாடர்
பயிற்சிகளுக்குப் பிறகு முதுநிதலப் பபாட்டிகைில் பங்பகற்கக் கடந்ை ஆண்டு ைகுைி மபற்றார் மாரியப்பன்.
# மாற்றுத் ைிறனாைிகள் விதையாடும் பபாட்டிகதை குறியீடுகைில் அதழப்பார்கள். மாரியப்பன் விதையாடிய உயரம் ைாண்டுைல் பபாட்டிதய டி42 (மூட்டு பாைிப்பில்லாை, வலுக்குதறவான, நகரக்கூடிய ைன்தமயுள்ைவர்) என்று வதகப்படுத்ைியுள்ைார்கள். அைில் பங்பகற்க மாரியப்பன் ைகுைிமபற்றார்.
# மாரியப்பன் ைங்கபவல் இப்பபாது மபற்ற ைங்கப்பைக்கம் புைிைல்ல.
‘துனிசியா கிராண்ட் பிரிக்ஸ்’ உயரம் ைாண்டுைல் பபாட்டியில் ைமிழ் நாடு ைடகை அணிக்குத் ைங்கப் பைக்கம் மவன்று ைந்ைவர். அப்பபாது அவர் 1.78 மீ ட்டர் உயரம் ைாண்டி பாராலிம்பிக்ஸ் பபாட்டிக்குத்
ைகுைிமபற்றார். இந்ைப் பிரிவில் 1.60 மீ ட்டர் உயரம் ைாண்டுவபை ைகுைிக்கான அைவடு. ீ
# ரிபயா பாராலிம்பிக்ஸ் இறுைிப் பபாட்டியில், 1.89 மீ ட்டர் உயரம் ைாண்டித் ைங்கப் பைக்கம் மவன்றார் மாரியப்பன் ைங்கபவல். அடுத்ைடுத்ை இடங்கதைப் பிடித்ை சாம் க்ரீவ ீ மற்றும் வருண் பட்டி ஆகிபயார் 1.86 மீ ட்டர் உயரபம ைாண்டினார்கள்.
# பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் ைங்கம் மபறும் மூன்றாவது வரர் ீ மாரியப்பன் ைங்கபவல். இைற்கு முன்பு நீச்சல் பிரிவில் முரைிகாந்த் மபட்கார் (1972), ஈட்டி எறிைலில் பைபவந்ைிர ஜாஹிரியா (2004) ஆகிபயார் ைங்கம் மவன்றுள்ைார்கள்.
6
UIT LRC – B U L L E T I N
(Vol-01)
21.09.2016
# பைக்கப் பட்டியலில் பின் ைங்கியிருந்ை இந்ைியா, மாரியப்பன்
ைங்கபவல் மபற்ற ைங்கப் பைக்கம் மூலம் 30 இடங்கள் முன்பனறியது. வலை ளங்கலளக் கவர்ந்
மோரியப்பன்!
சாைாராண கிராமத்ைில் பிறந்ை ஒரு இதைஞன் ைனது அசாத்ைிய
பயிற்சி, முயற்சியால் ைங்கம் மவன்று இந்ைியாவுக்குப் மபருதமத் பைடித் ைந்ைதை சமூக வதலத்ைைங்கள் மகாண்டாடித் ைீர்த்ைன.
அதுவும் காவிரி விவகாரத்ைில் கர்நாடகாவில் ைமிழர் உதடதமகள் மீ து ைாக்குைல்கள் மைாடர்ந்ை பவதையில் ைங்கம் மவன்று நாட்டுக்கும், ைமிழகத்துக்கும் மபருதமச் பசர்த்ை மீ ம்ஸ்கள் சமூக வதலைைங்கைில் ஆதச ைீரப் பகிரப்பட்டன.
ஒலிம்பிக் பபாட்டிகைில் மவற்றி மபற்ற சிந்து, சாக்ஷிக்கு மத்ைிய அரசு மட்டுமல்லாமல், பல்பவறு மாநில அரசுகளும் பபாட்டி
பபாட்டுக்மகாண்டு பரிசுகதை வழங்கின. ஒலிம்பிக்கில் ைங்கம் மவல்பவாருக்கு 4 பகாடி ரூபாய், மவள்ைி மவல்பவாருக்கு 2 பகாடி ரூபாய், மவண்கலம் மவல்பவாருக்கு 1 பகாடி ரூபாய் பரிசு
வழங்கப்படும் என்று அறிவித்து இன்ப அைிர்ச்சி ைந்ைார் மடல்லி முைல்வர் அரவிந்த் மகஜ்ரிவால்.
ஒலிம்பிக்கில் மவள்ைி, மவண்கலம் மவன்றவர்களுக்குப் பல பகாடி பரிசுகள், விதல உயர்ந்ை கார்கள் வழங்கப்பட்ட பவதையில், பாராலிம்பிக்ஸ் பபாட்டியில் ைங்கம் என்ற மாரியப்பனுக்குப் பல மாநில முைல்வர்கள் ட்விட்டர் மூலம் வாழ்த்து மசான்னபைாடு
நிறுத்ைிக்மகாண்டதையும் சமூக வதலத்ைைங்கள் ைிட்டித் ைீர்த்ைன.
THANKS TO THE HINDU TAMIL AND DINA THANTHI
7