சிறுகதை எழுதுைல் இதுவதை சிறுகதை எழுதும் விைம் குறித்து எந்ைப் பைிவும் இட்டைில்தை. நான் பயிற்சிப்பட்டதற சசல்லும் இடங்களில் மட்டுமம இதைப் பற்றிப் மபசியதுண்டு. என்னுதடய பதடப்புகளில் ஏமைா ஒரு குதற இருப்பைாகமவ சைாிகிறது. சாி, அதைப்பற்றி இன்று கூறுகிமறன்.
முைலில் சிறுகதை என்பது என்ன ? மாணவர்களும் ஆசிாியர்களும் கூறுபதவ. ஒரு கதைதயச் சுருக்கி எழுதுவது ஒரு படத்தைப் பார்த்து எழுதுவது படத்தைப் பார்த்து 5 அல்ைது 6 பத்ைிகளில் கட்டுதை மபான்று எழுதுவது சின்ன கதை சாி, மமமை கூறப்பட்டதவ அதனத்தும் சாியா……. ஒரு கதை என்பது என்ன….. ஒரு கதை என்பது
- ைனிமனிைன் அல்ைது ஒரு பாத்ைிைத்தைப் பற்றிய கதை - அது
ஒரு
சம்பவத்தை
அடிப்பதடயாகக்
சகாண்டு
அதமவது ஒரு படத்துடன் அதைப் மபசுமவாமா……….. முைலில் மாணவர்கள் எழுதுவது ஒரு சிறுவர் சிறுகதை என்பதை உணை மவண்டும். ஒரு சிறுவர் சிறுகதையில், சிறுவர் மட்டுமம முைன்தமக் கைாபாத்ைிைமாக இருக்க மவண்டும் என்பதை அறிக.
1
முத்து.. சீக்கிைம் அவன காப்பாத்து… இவன் யாரு.. புதுசா இருக்காமன.. இங்க எப்படி. உைவி… உைவி.. காப்பாற்றுங்கள்.. சாி… மமமை சகாடுக்கப்பட்ட படம் யாருதடய கதையாக இருக்கைாம் ? -
அவதனக் காப்பாற்ற பாய்கிறாமன அவனுதடய கதையாக இருக்கைாம். அப்படிசயனின் அந்ைக் காைாபாத்ைிைத்ைிற்கு ஒரு சபயர் சகாடுக்க மவண்டும். சாி, நான் அவன
சாி… மமமை சகாடுக்கப்பட்ட படம் யாருதடய கதையாக இருக்கைாம் ? -
அவதனக் காப்பாற்ற பாய்கிறாமன அவனுதடய கதையாக இருக்கைாம். அப்படிசயனின் அந்ைக் காைாபாத்ைிைத்ைிற்கு ஒரு சபயர் சகாடுக்க மவண்டும். சாி, நான் அவனுக்கு நான் மணி என்று சபயர் சகாடுக்கிமறன்.
-
இைண்டாவது…. சம்பவம் .. என்ன சம்பவம் o ஒரு தபயன் ஆற்றில் முழுகுைல்
2
இப்சபாழுது எதை அதமக்கும் முதறக்கு வருமவாம்.. -
அந்ைப் தபயன் யார் ? ( உண்தமயிமைமய அவன் தபயனா )
-
ஏன் அங்கு வந்ைான்
-
மணியும் கதையில் நிற்பவர்களும் யார் ? அங்கு எப்படி
-
தபயன் காப்பாற்றப்பட்டானா இல்தையா..
-
என்ன நடந்ைது
-
எைிர்பாைாை ைிருப்பம் என்ன
இதவ மகார்க்கப்பட்டால் ஒரு சிறுகதை உருவாகி விடும். இப்சபாழுது ஒரு சிறுகதைக்கான கூறுகதளக் கவனிப்மபாம். ஒரு சிறுகதை என்றால் எப்படி அதமய மவண்டும், எப்படி முடிய மவண்டும் என்று கவனிப்மபாம். ஒரு சிறுவர் சிறுகதைதய எவ்வாறு எழுதுவது என்பதைப் பற்றி இனிமமல்ைான் கூறப்மபாகிமறன். மமமை சசான்னதவ சும்மா ஒரு டிசைைர் ைான்….
-சைாடரும்
3