2014 Lllakkana Pattarai Lesson 1

Page 1

வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ Federation of Tamil Sangams of North America தெிழ் இலக்கணப் ேட்டவை

(எழுத்து & மசொல்லதிகொரம்: முதல் ேகுதி)

நடத்துநர்: பேரொசிரியர் முவைவர் இரொெ. இரொெமூர்த்தி; உதவி: திருெதி பெகலொ இரொெமூர்த்தி

ேயிற்சி நொட்கள்: வகுப்பு ஒன்று: ஆகஸ்ட் 10, 2014 ஞொயிற்றுக்கிழவெ வகுப்பு இரண்டு: ஆகஸ்ட் 17, 2014 ஞொயிற்றுக்கிழவெ பநரம்: ெொவல 5:00 ெணி முதல் 7:00 வவர (கிழக்கு பநரம்) ேயிற்சி முவை: ேல்வழி மதொவலபேசி மதொடர்பேொடு இவணயத்தளம். www.classicaltamil.org மதொவலபேசி எண்: Dial-in Number: (805) 399-1000 கடவு எண்: Access Code: 873905 வகுப்பு ஒன்று: வல்மலழுத்துக்கள் (வலி) ெிகும் இடங்கள் கூடபவ இதனுடன் மதொடர்புவடய இலக்கண நுட்ேங்கள்.

வகுப்பு இரண்டு: வல்மலழுத்துக்கள் (வலி) ெிகொ இடங்கள். கூடபவ இதனுடன் மதொட்ர்புவடய இலக்கண நுட்ேங்கள்.


தெிழிலக்கணப் ேட்டவை வகுப்பு 1:

தமிழ் கற்ற ோரும், கற்கும் மோணவர்களும் இன்று தமிழில் எழுதும்றபோது மிகப்பல தவறுகளைச் செய்கின் னர். கு ிப்போக, இரண்டு செோற்கள் ெந்திக்கின் புணர்சமோழிகைில் ஒற்று மிகுதல், மிகோளம கு ித்துச் ெோியோன விைக்கம் சபற் ிலர். இவ்விடங்கைில் தவறுகள் மிகுதியோக நிகழ்வறதோடு சமோழியின் இயல்பும் சபோருட்ெி ப்பும் ெிளதவுறுகின் ன. எனறவ, தமிழில் பிளழயின் ி எழுதுதற்கு ஒற்று மிகுதல், மிகோளம கு ித்து நன்கு அ ிதல் அவெியமோகின் து.


1. வலி ெிகும் இடங்கள்:

1) அ, இ ஆகிய சுட்ளட அடிப்பளடயோகக் சகோண்டனவும் எகர வினோவிளன அடிப்பளடயோகக் சகோண்டனவும் ஆகிய செோற்கள் புணர்ச்ெியில் சபறும் மோற் ங்களைக் கோண்றபோம். (அந்த, இந்த, எந்த) அந்த + புத்தகம் -> அந்தப் புத்தகம் இந்த + செடி -> இந்தச் செடி எந்த + ளபயன் -> எந்தப் ளபயன்

01 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


2)

அப்ேடி, இப்ேடி, எப்ேடி எை அவெயும் சுட்டு, விைொவவ

முதலொகக் மகொண்ட மசொற்கள்

அப்படி + செோன்னோள் -> அப்படிச் செோன்னோள் இப்படி + கூ ினோர் -> இப்படிக் கூ ினோர்

எப்படி + போடினோர் -> எப்படிப் போடினோர்

02 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


3) அங்கு, இங்கு, எங்கு என்ை மசொற்களும் பெற்குைித்தவொறு வரும் மசொற்கபள.

அங்கு + றபோனோன் -> அங்குப் றபோனோன் இங்கு + சென் ோன் -> இங்குச் சென் ோன்

எங்கு + றதடினோள் -> எங்குத் றதடினோள்

03 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


4) ஆங்கு, ஈங்கு, யொங்கு என்ை சுட்டு, விைொ நீண்ட மசொற்கள்

ஆங்கு + றபோனோன் -> ஆங்குப் றபோனோன் ஈங்கு + கூ ினோள் -> ஈங்குக் கூ ினோள் யோங்கு + சென் ோன் -> யோங்குச் சென் ோன்

04 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


5) ஆண்டு, ஈண்டு, யொண்டு என்ை சுட்டு, விைொ நீண்ட மசொற்கள்

ஆண்டு + கோறணன் -> ஆண்டுக் கோறணன் ஈண்டு + கண்றடன் -> ஈண்டுக் கண்றடன்

யோண்டு + றபோனோள் -> யோண்டுப் றபோனோள்

05 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


விளனசயச்ெம்: ஒரு விளனச்செோல் தன்னைவில் முற்றுப் சப ோது றவச ோரு விளனச்செோல்ளல அவோவி நிற்பது விளனசயச்ெம் ஆகும். 6) அகர ஈற்று விவைமயச்சச் மசொற்கள்

உண்ண + றபோனோன் -> உண்ணப் றபோனோன் போட + றபோனோள் -> போடப் றபோனோள் கற்க + சென் ோன் -> கற்கச் சென் ோன் உலோவ + சென் ோன் -> உலோவச் சென் ோன் ஆட + சென் ோள் -> ஆடச் சென் ோள் றமய + சென் து -> றமயச் சென் து உண்ண + தந்தோன் -> உண்ணத் தந்தோன் வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014

06


7) இகர ஈற்று விவைமயச்சங்கள்

ஓடி + றபோனோள் -> ஓடிப் றபோனோள் றதடி + கண்டோன் -> றதடிக் கண்டோன் போடி + சபற் போிசு -> போடிப் சபற் போிசு வோடி + றபோனது -> வோடிப் றபோனது கெங்கி + றபோனது -> கெங்கிப் றபோனது கூ ி + சென் ோள் -> கூ ிச் சென் ோள்

07 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


8) ‘எை’ என்று முடியும் எச்சச் மசொற்கள்

சகோள்சைன + சகோண்டோன் -> சகோள்சைனக் சகோண்டோன் நில்சலன + செோன்னோள் -> நில்சலனச் செோன்னோள் உண்சணன + தந்தோர் -> உண்சணனத் தந்தோர் றபோசவன + றபோயினோள் -> றபோசவனப் றபோயினோள்

08 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


மேயமரச்சம்: முற்றுப் சப ோத ஓர் எச்ெச்செோல் ஒரு சபயர்ச்செோல்ளலக் சகோண்டு முடிவது சபயசரச்ெம். சபயசரச்ெத்தின் இறுதி எழுத்து மள ந்து வருவது ஈறுசகட்ட எதிர்மள ப் சபயசரச்ெமோகும். 9) ஓடொ, உண்ணொ, பதடொ, உலவொ (ஈறுமகட்ட எதிர்ெவைப் மேயமரச்சங்கள்)

உலவோ + சதன் ல் -> உலவோத் சதன் ல் ஓடோ + குதிளர -> ஓடோக் குதிளர உண்ணோ + றெோறு -> உண்ணோச் றெோறு றதடோ + செல்வம் -> றதடோச் செல்வம்

09 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


இனி, அணி என்னும் கோலத்ளதயும், இடத்ளதயும் கு ிக்கின் செோற்கள். (இனி – கோலம்; அணி – அண்ளம/பக்கம்)

10) இைி, அணி என்னும் மசொற்கள்

இனி + கண்டோன் -> இனிக் கண்டோன் இனி + சென் ோன் -> இனிச் சென் ோன் அணி + சென் ோள் -> அணிச் சென் ோள்

10 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


11) ’பேொல’ என்னும் உவெ உருபு

புலிறபோல + போய்ந்தோன் -> புலிறபோலப் போய்ந்தோன் நோய்றபோல + குளரத்தோன் -> நோய்றபோலக் குளரத்தோன்

11 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


12) மேொதுவொை உயிரீற்றுச் மசொற்கள் (எ, ஒ, ஔ நீங்கலொக)

விை + ெி ிது -> விைச் ெி ிது பலோ + பழம் -> பலோப் பழம் பனி + கோலம் -> பனிக் கோலம் கிைி + ெி கு -> கிைிச் ெி கு 12 தீ + ப ளவ -> தீப் ப ளவ சநருப்பு + றகோழி -> சநருப்புக் றகோழி பூ + சதோடுத்தோள் -> பூத் சதோடுத்தோள் ஏ + புளழ -> ஏப்புளழ (ஏ – அம்பு; புளழ – மள விடம்) யோளன + போகன் -> யோளனப் போகன் றெோ + சபோிது -> றெோப் சபோிது (றெோ – ஓர் அரண்) வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


குற்ைியலுகரம்: இயல்போன ஒரு மோத்திளர அைவில் குள ந்து அளர மோத்திளரயோக ஒலிக்கின் உகரம் குற் ியலுகரம் எனப்படும். 13) குற்ைியலுகர மெொழிகளின்முன்

சகோக்கு + கோல் -> சகோக்குக் கோல் குரங்கு + குட்டி -> குரங்குக் குட்டி சதள்கு + பூச்ெி -> சதள்குப் பூச்ெி எஃகு + கத்தி -> எஃகுக் கத்தி ெோர்பு + சபயர் -> ெோர்புப் சபயர்

13 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


15) ய், ர், ழ் எை முடியும் மெய்யீற்றுச் மசொற்கள்

நோய் + கோல் -> நோய்க் கோல் றதர் + தட்டு -> றதர்த் தட்டு தமிழ் + ெங்கம் -> தமிழ்ச் ெங்கம் தமிழ் + புலவர் -> தமிழ்ப் புலவர் தமிழ் + தோய் -> தமிழ்த் தோய்

14 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


பவற்றுவெ: ஒரு மசொல் (அ) மதொடபரொடு ஓர் எழுத்பதொ மசொல்பலொ பசர்ந்து அதன் மேொருவள பவறுேடுத்திக் கொட்டுவது பவற்றுவெ. தெிழிலுள்ள பவற்றுவெகள் மெொத்தம் எட்டு. இதில் முதல் பவற்றுவெக்கும் எட்டொம் பவற்றுவெக்கும் உருபுகள் இல்வல. ஏவைய பவற்றுவெ உருபுகளொவை: ஐ, ஆல், கு, இன், அது, கண். (ஐ உருபும், கு உருபும் மசொல்லில் விரிந்து நிற்கும்பேொது வல்மலொற்று ெிகும்.)

15 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


16) இரண்டொம் பவற்றுவெவிரி & நொன்கொம் பவற்றுவெவிரி

வோளல + பிடித்தோன் -> வோளலப் பிடித்தோன் தோளை + சதோழுதோன் -> தோளைத் சதோழுதோன் கந்தனுக்கு + தம்பி -> கந்தனுக்குத் தம்பி குழந்ளதக்கு + சகோடு -> குழந்ளதக்குக் சகோடு சபோம்ளமக்கு + ெட்ளட -> சபோம்ளமக்குச் ெட்ளட கத்திக்கு + பிடி -> கத்திக்குப் பிடி

16 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


வலி ெிகும் இடங்களுக்கொை மேொதுவொை நன்னூல் நூற்ேொக்கள்: உயிோீற் ின்முன் வல்லினம் இயல்பினும் விதியினும் நின் உயிர்முன் கெதப மிகும்வித வோதன மன்றன. (165) முன்னிளலவிளன ஏவல்விளன முன் வல்லினம் ஆவி யரழ இறுதிமுன் னிளலவிளன ஏவல்முன் வல்லினம் இயல்சபோடு விகற்றப. (161) இகர ஐகோர ஈறு அல்வழி இஐம் முன்னர் ஆயின் இயல்பும் மிகலும் விகற்பமும் ஆகும். (176)

17 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


வலி ெிகும் இடங்களுக்கொை மேொதுவொை நன்னூல் நூற்ேொக்கள்:

குற்றுகர ஈறு வன்சதோடர் அல்லன முன்மிகோ அல்வழி. (181)

சநடிறலோ டுயிர்த்சதோடர்க் குற்றுக ரங்களுள் ட சவோற் ிரட்டும் றவற்றுளம மிகறவ. (183) யரழ ஈறு யரழ முன்னர்க் கெதப அல்வழி இயல்பு மிகலும் ஆகும் றவற்றுளம மிகலும் இனத்றதோ டு ழ்தலும் விதிறமல். (224)

18 வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


தமிழ் இலக்கணப் பட்டள : வகுப்பு இரண்டு ஆகஸ்ட் 17, 2014 ஞோயிற்றுக்கிழளம றநரம்: மோளல 5:00 மணி முதல் 7:00 வளர (கிழக்கு றநரம்) பயிற்ெி முள : பல்வழி சதோளலறபெி சதோடர்றபோடு இளணயத்தைம். www.classicaltamil.org

சதோளலறபெி எண்: Dial-in Number: (805) 399-1000 கடவு எண்: Access Code: 873905 வகுப்பு இரண்டு: வல்சலழுத்துக்கள் (வலி) மிகோ இடங்கள். கூடறவ இதனுடன் சதோடர்புளடய இலக்கண நுட்பங்கள்.

வட அமெரிக்கத் தெிழ்ச்சங்கப் பேரவவ: தெிழ் இலக்கணப் ேட்டவை_2014


1. மசய்யிய என்னும் விவைமயச்சம் உண்ணிய + மசன்ைொன் -> உண்ணிய மசன்ைொன் கொணிய + பேொைொன் -> கொணிய பேொைொன்

Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


2. ஆ, ெொ, ெியொ முதலிய மசொற்கள் ஆ + சிைிது -> ஆசிைிது ெொ + மேரிது -> ெொமேரிது மசன்ெியொ + மகொற்ைொ -> மசன்ெியொ மகொற்ைொ பகண்ெியொ + சொத்தொ -> பகண்ெியொ சொத்தொ

Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


3. வன்மதொடர் அல்லொத குற்றுகர ஈறுகள் (அல்வழிப் புணர்ச்சி)

குரங்கு + தீது -> குரங்கு தீது ெொர்பு + மேரிது -> ெொர்பு மேரிது எஃகு + கூரியது -> எஃகு கூரியது ஆடு + ேொய்ந்தது -> ஆடு ேொய்ந்தது ஆறு + மேொங்கியது -> ஆறு மேொங்கியது

உதடு + ேிளந்தது -> உதடு ேிளந்தது

Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


விவைமுற்று: ஒரு விவைச்மசொல் தன்ைளவில் மேொருள்

முற்றுப்மேற்று வருவது விவைமுற்ைொகும். இதவை முற்றுவிவை எைவும் கூறுவர்.

4. விவைமுற்றுத் மதொடர்கள் உழுதை + கொவளகள் -> உழுதை கொவளகள் வந்தது + களிறு -> வந்தது களிறு

ேொடிை + ேைவவகள் -> ேொடிை ேைவவகள் அழுதது + குழந்வத -> அழுதது குழந்வத விடிந்தது + மேொழுது -> விடிந்தது மேொழுது வ சியது ீ + மதன்ைல் -> வ சியது ீ மதன்ைல் Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


5. ஆைொம் பவற்றுவெவிரி (அது)

கேிலரது + ேொட்டு -> கேிலரது ேொட்டு கந்தைது + தவல -> கந்தைது தவல வள்ளியது + சட்வட -> வள்ளியது சட்வட கதவிைது + தொழ் -> கதவிைது தொழ் எைது + புத்தகம் -> எைது புத்தகம்

ேொரியது + ேரிசில் -> ேொரியது ேரிசில்

Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


6. அஃைிவணப் ேன்வெப் மேயர்கள் (ேல, சில) ேல + குதிவரகள் -> ேல குதிவரகள் சில + ேைவவகள் -> சில ேைவவகள்

Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


வியங்பகொள் விவைமுற்று: வியம் என்ேதற்கு ஏவல் அல்லது கட்டவள என்று மேொருள். வியத்வத (அல்லது) ஏவுதவலக் மகொள்வது ஆவகயொல் இச்மசொல் வியங்பகொள் எைப்ேட்டது. இவ்விவைமுற்று மேரும்ேொலும் நொன்கு மேொருள்களில் ேயன்ேடுத்தப் மேறுகிைது. அவவ வொழ்த்தல், வவதல், பவண்டல், விதித்தல் ஆகியவவயொம்.

7. வியங்பகொள் விவைமுற்று வொழிய + மசந்தெிழ் -> வொழிய மசந்தெிழ்

வொழி + புலவொ -> வொழி புலவொ வொழ்க + தெிழர் -> வொழ்க தெிழர் ஒழிக + ேவக -> ஒழிக ேவக

ேொடுக + ேொட்பட -> ேொடுக ேொட்பட உண்க + பசொபை -> உண்க பசொபை Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


8. மூன்ைொம் பவற்றுவெவிரி (ஒடு)

வள்ளிமயொடு + மசன்ைொன் -> வள்ளிமயொடு மசன்ைொன் முருகமைொடு + பேொைது -> முருகமைொடு பேொைது நொமயொடு + மசன்ைொள் -> நொமயொடு மசன்ைொள்

Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


எண்ணுப்மேயர்கள்: எண்ணிக்வகவயக் குைிப்ேதற்குப் ேயன்ேடும் மேயர்ச்மசொற்கள் எண்ணுப்மேயர்கள் ஆகும். 9. சில எண்ணுப்மேயர்கள்

ஒரு + ேன்ைி -> ஒரு ேன்ைி

இரு + களிறுகள் -> இரு களிறுகள் மூன்று + கொவளகள் -> மூன்று கொவளகள் நொன்கு + கன்றுகள் -> நொன்கு கன்றுகள்

Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


விவைத்மதொவக: கொலத்வத ெவைத்து வருகின்ை மேயமரச்சத்வத விவைத்மதொவக என்ேர். விவைத்மதொவக = கொலத்வத ெவைத்தது.

கோலம் கரந்த சபயசரச்ெம் விளனத்சதோளக (நன்: 364)

10. விவைத்மதொவக சுடு + பசொறு -> சுடுபசொறு ேொய் + குதிவர -> ேொய்குதிவர ஆடு + களம் -> ஆடுகளம் ஒலி + கடல் -> ஒலிகடல் ஏறு + குதிவர -> ஏறுகுதிவர வ சு ீ + மதன்ைல் -> வ சுமதன்ைல் ீ ஊறு + கொய் -> ஊறுகொய் எைி + திவர -> எைிதிவர ஒலி + கடல் -> ஒலிகடல் Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


11.சுட்டுப்மேயர், விைொ (அது, இது, எது) அது + மேரிது -> அது மேரிது

இது + சிைிது -> இது சிைிது எது + தீது -> எது தீது

Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


12. ’அன்ை’ என்னும் உவெ உருபு மேொன்ைன்ை + குதிவர -> மேொன்ைன்ை குதிவர மேொன்ைன்ை + புன்ைவக -> மேொன்ைன்ை புன்ைவக

Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


விளிப்மேயர்: விளி என்ேது விளித்தல் அல்லது அவழத்தலொகும். எட்டொம் பவற்றுவெவய விளி பவற்றுவெ என்ேர். 13. விளிப் மேயர்கள் ஊர + பகள் -> ஊர பகள்

கந்தொ + பேொ -> கந்தொ பேொ வள்ளி + மசய் -> வள்ளி மசய் தம்ேீ + மசல் -> தம்ேீ மசல்

அண்ணொ + தொ -> அண்ணொ தொ Federation of Tamil Sangams of North America_ Tamil Grammar Lessons 2014


வலி ெிகொ இடங்களுக்கொை மேொதுவொை நன்னூல் நூற்ேொக்கள்:

1. முற்றுகர ஈறு மூன் ோ றுருசபண் விளனத்சதோளக சுட்டீ ோகும் உகரம் முன்னர் இயல்போம். (179)

2. அகர ஈறு செய்யிய என்னும் விளனசயச்ெம் பல்வளகப் சபயோின் எச்ெமுற் ோ ன் உருறப அஃ ிளணப் பன்ளம அம்மமுன் இயல்றப. (167) 3. வியங்றகோள் விளனமுற்று வோழிய என்பதன் ஈற் ின் உயிர்சமய் ஏகலும் உோித்து அஃ றதகினும் இயல்றப. (168)

4. ஆகோர ஈறு அல்வழி ஆமோ மியோமுற்று முன்மிகோ. (171) 5. குற்றுகர ஈறு வன்சதோடர் அல்லன முன்மிகோ அல்வழி. (181) 6. வினோப்சபயர் விைிப்சபயர்முன் வல்லினம் ஈற் ியோ வினோவிைிப் சபயர்முன் வலி இயல்றப. (160)


நன்ைி வணக்கம் Federation of Tamil Sangams of North America


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.