The "dhalavai sundaram" user's logo

dhalavai sundaram

chennai, India

பெயர்: தளவாய் சுந்தரம். தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் அருகில் ஊரல்வாய்மொழி என்னும் சிறிய கிராமம் எனது ஊர். பிறந்த தேதி: 03.03.1975. அப்பா பெயர், கிருஷ்ணன்; அம்மா பெயர், செல்லம்மாள். அப்பா, அம்மா இருவருக்கும் விவசாயம்தான் தொழில். ஐந்தாம் வகுப்பு வரை ஊரிலும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நாகர்கோவில் ஸ்காட் கிருஸ்தவ மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். பிறகு, பிள்ளையார்

Stacks