இயேசு அழைக்கிறார் பத்திரிகையின் 2024 பிப்ரவரி மாத டிஜிட்டல் இதழை தரவிறக்கம் செய்திடுங்கள். தேர்வுகளை எழுதும் மாணவ மாணவியருக்கான சிறப்பு கட்டுரைகள் இம்மாத இதழில் உள்ளன. உங்கள் குடும்பத்தினர், நண்பர்களும் ஆசீர்வாதம் பெறும்படி அவர்களுக்கும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள். வேத சத்தியங்களை விளக்கி Dr. பால் தினகரன் குடும்பத்தினர் எழுதியுள்ள செய்திகள் நீங்கள் இன்னும் அதிகமாய் ஆண்டவரைக் கிட்டிச் சேர உதவும். வாசியுங்கள்; பகிருங்கள்; ஆசீர்வாதமாய் திகழுங்கள்.