இயேசு அழைக்கிறார் பத்திரிகையின் 2023 நவம்பர் மாத இதழை தரவிறக்கம் செய்யுங்கள். உங்கள் ஆத்துமாவை போஷித்து, உங்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் செய்திகள் இதில் அடங்கியுள்ளன. Dr. பால் தினகரன் குடும்பத்தினர் அனைத்து வயதினருக்கும் எழுதியுள்ள தேவ செய்திகளை வாசித்து இம்மாதத்தை தேவ பெலனோடும், நம்பிக்கையோடும் கடந்து செல்லுங்கள். இந்த இதழை வாசித்து, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்; பாக்கியம் பெறுங்கள்.