இயேசு அழைக்கிறார் பத்திரிகையின் 2021 செப்டம்பர் மாத இதழை தரவிறக்கம் செய்யுங்கள். இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள Dr. பால் தினகரனின் செய்தியின் மூலம், ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் முறையை அறிந்து கொள்ளலாம். அற்புதத்தை அனுபவிக்கும்படி உங்களை ஊக்குவிக்கக்கூடிய சாட்சிகள் இந்த இதழில் நிறைந்துள்ளன. இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்குமான சிந்தனையை தூண்டும் படை��