2021 நவம்பர் மாத 'இயேசு அழைக்கிறார்' பத்திரிகையை இந்த இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஆவிக்குரியவிதத்தில் பெலப்பட்டு, பரிபூரண ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழுங்கள். ஒவ்வொரு செய்தியும் இம்மாதத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்வு, உங்கள் குடும்பம் மற்றும் குடும்ப வாலிபரைக் குறித்த தேவனுடைய திட்டங்களை அறிவிப்பவையாய் அமைந்துள்ளன.