தமிழ்முது கவிச்சாரல் - மரபுப்பா தொகுப்பு 01

Page 1


மண்ணில் வளமாகும் மாண்பு

கண்ணதில் அன்பும் கனிவாய் க் கணமதும் ைண்தம யைாகும் ைளிரைாம் - வண்ணமும் நண்ணிடு மாந் ைர் நலிவுறா வாழ் வதும் மண்ணில் வளமாகும் மாண்பு

எண்ணிய எண்ணம் எனைாம் எழிலபை திண்ண மமனை்திகழ் திங் களும் - நண்ணிபய பண்ணிடப் புண்ணியை்தைப் பாரதில் வாழ் வதும் மண்ணில் வளமாகும் மாண்பு

விண்ணில் உலவிடும் விண்மதியும் வீழ் ந்திடும் மவண்பனிை் தூறலும் மவண்தமயாம் - வண்ணபமா மண்ணில் மனிைர் மனமதும ைாகிடின் மண்ணில் வளமாகும் மாண்பு

நண்ணும் அவர்துயர் நாடிபய நீ க்கிட எண்ணும் உைவியும் ஏற் றதும் - பண்ணிடு கண்ணிய மிக் பகார் களிை்திடக் காண்பபைா மண்ணில் வளமாகும் மாண்பு

திண்ணமாய் ஊக் கம் திகழும் திருவதும் விண்ணில் ஒளிர்நிலா விண்மீபனா - பண்ணிடும் வண்ணம ைாகுமன மாண்பும் மகாளவவர் மண்ணில் வளமாகும் மாண்பு

புனிைா கபணசன், இங் கிலாந் து

மரபுக்கவிதைப் பபாட்டி

1


மண்ணில் வளமாகும் மாண்பு

எண்ணங் கள் யாவும் எளிைாய் இருந் திட வண்ணங் கள் கூட்டுபம வாழ் வினில் - திண்ணமாய் கண்ணில் மைரியும் கனவுகள் மவன்றிட மண்ணில் வளமாகும் மாண்பு

பண்ணிய நல் லனப் பல் கிப் மபருகிட எண்ணிய வாழ் க்தகயில் என்றுபம - கண்ணியமாய் பண்புடன் வாழ் ந்திடும் பக் குவ மானிடரால் மண்ணில் வளமாகும் மாண்பு

எண்ணில் மைாடரும் எழுை்ைாக வந் ைது பண்ணில் இதசந் திடும் பாடமலன -நண்ணிய விண்ணில் ஒளிரும் விடிமவள் ளி பபாலபவ மண்ணில் வளமாகும் மாண்பு

மவண்ணிலவு பமவிடும் மவண்பமகம் மபய் திட மண்மீது வீழும் மதழை்துளி -மண்ணிபல ைண்ணிழல் ஈந் து ைதழக் கும் மரங் களால் மண்ணில் வளமாகும் மாண்பு

மபண்தமயின் ஏற் றம் மபரிமைனக் மகாண்டிட உண்தம வழியில் உயர்வது- எண்ணிடும் எண்ணபம சீர்மபறும் என்றிட இன்பமாய் மண்ணில் வளமாகும் மாண்பு.

மதுரா

மரபுக்கவிதைப் பபாட்டி

2


மண்ணில் வளமாகும் மாண்பு

எங் மகங் குப் பார்ை்ைாலு மமை்திக்கும் மநல் வயல் கள் பங் கிடவும் பவண்டாபம பாரினிபல - அங் கங் பக விண்பணாங் க வீடும் விதளை்திடும் பசாகை்தை மண்ணில் வளமாகும் மாண்பு . மாசுைதனப் பபாக் கிதவை்து மாண்புறவும் வாழ் வைற் கு தூசுைதன சுை்ைமாக் கிை் தூய் தமைதன - வீசுைற் குக் கண்ணிபல பைான்றும் கதிர்கதளப் பபாற் றுபவாம் மண்ணில் வளமாகும் மாண்பு . தீதிலா வாழ் வைதனை் திை்திக் கும் வாழ் க்தகக்கு பமதினியில் நாம் மபறவும் மமன்பமலும் - வீதியிபல உண்ணும் மபாருட்களின் உண்தமநிதல கண்டிடில் மண்ணில் வளமாகும் மாண்பு . பார்க் கின்ற பூமிை்ைாய் பாசமுடன் பநாக்கிடுவாள் தீர்க் கின்ற தீவிதனகள் தீர்ை்திடுவாள் - ஈர்ப்புடபன எண்ணம் முழுவதிலு பமற் றமாய் நின்றிட்டால் மண்ணில் வளமாகும் மாண்பு . கண்ணில் மைரிகின்ற காட்சிகள் யாவிதனயும் பண்ணி மலழில் மிகு பாக் களும் - விண்பணாங் க எண்ணம் மிகுந் திட எற் றமாய் ப் பாடிட மண்ணில் வளமாகும் மாண்பு . பாவாக் கம் :தபந் ைமிழ் ப் பாமணி கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன் திருச்சி , ைமிழ் நாடு , இந் தியா

மரபுக்கவிதைப் பபாட்டி

3


மண்ணில் வளமாகும் மாண்பு

பிரிவிதன கண்பட மபறுகின்ற மவற் றி சரிவிதனை் ைந் பை சதிக் கும் - புரிந் திங் பக பண்பாடு பபாற் றிப் பரிவுடன் வாழ் ந்திட மண்ணில் வளமாகும் மாண்பு ..

உண்தமதய என்றுபம உந் ை னுயிமரனக் கண்டிட என்றும் கருதிடு..! - கண்ணியம் மகாண்டிட நாமினிக் மகாஞ் சம் விதழந் திட மண்ணில் வளமாகும் மாண்பு..!

மபாய் யிதன விற் றுப் மபாருளிதன யீட்டிடச் மசய் வது நல் ல மசயல் ைாபனா? - மமய் யுடன் கண்ணும் கருை்ைாய் க் கடதமக ளாற் றிட மண்ணில் வளமாகும் மாண்பு..

அன்தனதயப் பபாற் றிபய அன்றாடம் நாம் மைாழ நன்தம வருபம நமக்கினி - என்றுபம மபண்கதளப் பபாற் று மபருமிைங் மகாண்டிந் ை மண்ணில் வளமாகும் மாண்பு..!

உழவதர நம் பிபய உண்டிவ் வுலபக கழனிதயை் ைன்னுயிராய் கண்பட- பழகிடும் பண்பான மாந் ைதரப் பார்ை்ைால் மதிை்திட மண்ணில் வளமாகும் மாண்பு ..!

#ைர்மா_KTM

மரபுக்கவிதைப் பபாட்டி

4


மண்ணில் வளமாகும் மாண்பு

அன்ன முறிஞ் சு மதுபபால வன்தனயும் ைன்பிள் தள கண்மணிபபால் காை்திடும் - அன்புமிக எண்ணம் முழுவதுபம மயப் மபாழுதும் ைன்மகபவ மண்ணில் வளமாகும் மாண்பு. அடுை்ைவீட்டா ருண்ண வமுைம் மகாடுை்பை இடுக்கணும் நீ க்கிடபவ மயண்ணு - எடுை்துைரும் ைண்தம யுலகில் ைனைாய் மனதிலாக மண்ணில் வளமாகும் மாண்பு. பைதவக ளுண்டாக தீர்க் க வுைவிடுவார் பகாதவப் பபால் ைன்னில் குணம் மகாண்படார் - பசதவகள் மகாண்ட மனிைம் குவலயம் வாழ் ந்திட மண்ணில் வளமாகும் மாண்பு. மகாடுை்ைபல யாகபை குன்றிவிடும் வாழ் க்தக மிடுக் காக மின்னுைபல பமன்தம - விடுைலாம் உண்ணு முணவுைதன வுண்டாக் க கற் பிை்பை மண்ணில் வளமாகும் மாண்பு. ைாபன ைதலவனில் ைானாய் மைளிைலில் வீபன யதலைபல வீடுவிட்பட - பைபனயாம் உண்தம குருவறிந் பை மவான்றிட பவார்தமயிபல மண்ணில் வளமாகும் மாண்பு. பேக் அப் துல் லாஹ் அ அதிராம் பட்டினம்

மரபுக்கவிதைப் பபாட்டி

5


மண்ணில் வளமாகும் மாண்பு

ைன்னின் பிதழைதன ைானறிந் பைற் பவர் கண்மணன மாற் றாதன மகாள் வாபர - அன்னியதர அன்பால் அரவதணக் க ஆற் றின்கால் ஊற் றாகி மண்ணில் வளமாகும் மாண்பு.!!

கண்டிடும் காட்சி கருை்மைனக் மகாள் ளாது உண்தமயின் பவரதை உள் வாங் கி- அண்டிபயார் பவண்டிடும் அன்பதை விை்திட்டு பநசிை்ைால் மண்ணில் வளமாகும் மாண்பு.!!

அன்பிலார்க் காண்ப ைறிைாகும் நல் பலாதர கண்ணிலாக் காட்சி குருடர்பபால் - பண்புதட அன்பர்ைாம் காண்பார் அவர்மபாருட் மறன்மறன்றும் மண்ணில் வளமாகும் மாண்பு.!!

எண்ணம் பபால் வாழ் வதை ஏற் பது நன்றாகும் அன்னம் பபால் தீபயார் அகற் றிபய- திண்ணமமன கன்னல் மமாழிப் பபசி காைலிை்ைால் பூமிைதன மண்ணில் வளமாகும் மாண்பு.!!

எண்ணுக யாதையுமஏற் க பிறர்மனம் ைன்னகம் மகாள் ளும் ைதடயகற் றி- அன்புடன் விண்ணவர் வாழ் ை்ை விளங் கும் உனதுகுல மண்ணில் வளமாகும் மாண்பு.!!!

அர்ச்சனா குருநாைன்

மரபுக்கவிதைப் பபாட்டி

6


மண்ணில் வளமாகும் மாண்பு

விண்ணில் முதளை்ை விருட்சமாம் பமகங் கள் கண்ணில் மைரிந் திடாை் பைாற் றபம கண்ணிதமயாம் மபண்ணின் கருவதறயின் பிள் தளமயன எண்ணினால் மண்ணில் வளமாகும் மாண்பு! பண்பாட றிந் திடாது பாசமங் கு மவல் லுபமா கண்பபான பின்பன அறியுமா? - வண்ணமும் கண்ணீர ் துதடை்துபின் தகதூக் கும் அன்பினாபல மண்ணில் வளமாகும் மாண்பு

- Kanagarathinam Sellamuthu

மரபுக்கவிதைப் பபாட்டி

7


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.