அக்னி ரூபத்தில் நம் எதிேர வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சில பிரார்த்தைனகைள ைவப்ேபாம். அவர் அந்தப் பிரார்த்தைனகைள நிைறேவற்றி உலக மக்கள் அைனவருக்கும் அருள்வார். ‘உண்ைமயாகச் ெசய்யப்படும் பிரார்த்ைனகைள கடவுள் நிைறேவற்றுகிறார். இதில் சந்ேதகம் இல்ைல.’—ஸ்ரீராமகிருஷ்ணர் 1. பிராணதாதேர ஸ்ரீராமகிருஷ்ணேர, ெகாரானா ேநாயால் பாதிக்கப்பட்ட மக்கள் அைனவரும் அதிலிருந்து மீண்டுவரத் ேதைவயான மனவலிைமையயும் உடல்வலிைமையயும் அவர்களுக்கு அளித்திடுங்கள். அவர்களுக்கு வலிைமையயும் ஆேராக்கியத்ைதயும் வழங்குங்கள். (எல்லா திைசகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காக உங்களது பிரார்த்தைனகைளச் ெசலுத்துங்கள்: தன்னம்பிக்ைகயுடன் இருங்கள்; இைறவனிடம் பிரார்த்தைன ெசய்தபடி இருங்கள்.) 2. ஞானமூர்த்தி ஸ்ரீராமகிருஷ்ணேர, உலெகங்கிலும் ெகாரானா ேநாய்க்கு எதிராகப் ேபாராடும் மருத்துவர்களும், ெசவிலியர்களும், மற்ற தூய்ைமப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்கட்டும். அவர்களுக்கு வலிைமையயும் மனஅைமதிையயும் வழங்குங்கள். (எல்லா திைசகளிலும் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்காக உங்களது பிரார்த்தைனகைளச் ெசலுத்துங்கள்: பாதுகாப்புடன் இருங்கள்; வலிைமயுடன் இருங்கள்.) 3. ஸித்ேதசுவர ஸ்ரீராமகிருஷ்ணேர, இந்த ேநாய்க்கு மருந்ைதக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறிவியல் அறிஞர்கள் பாதுகாப்பாக இருக்கட்டும்; அத்துடன் அவர்கள் தங்கள் முயற்சியில் ெவற்றி ெபறட்டும். அவர்களுக்கு வலிைமையயும் நல்லறிைவயும் வழங்குங்கள். (எல்லா திைசகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்காக உங்களது பிரார்த்தைனகைளச் ெசலுத்துங்கள்: திடமாக இருங்கள்; ெவற்றி ெபறுங்கள்.) 4. மங்கள மூர்த்தி ஸ்ரீராமகிருஷ்ணேர, சமுதாயத்தின் நன்ைமையக் கருதி சலிக்காமல் உைழக்கும் துப்புரவுப் பணியாளர்கள், ேபாலீஸ் காவலர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் அைனவரும் பாதுகாப்பாக இருக்கட்டும். அவர்களுக்கு வலிைமையயும் மனஅைமதிையயும் வழங்குங்கள். (எல்லா திைசகளிலும் பணிபுரியும் பணியாளர்களுக்காக உங்களது பிரார்த்தைனகைளச் ெசலுத்துங்கள்: பாதுகாப்பாக இருங்கள்; ஆேராக்கியமாக இருங்கள்.) 5. பிேரமமூர்த்தி ஸ்ரீராமகிருஷ்ணேர, இத்தைகய துன்பகரமான நாட்களில் ஏைழ எளிேயார்களுக்கு ேசைவ ெசய்ய ேவண்டும் என்ற மனப்பான்ைமைய வசதிபைடத்தவர்களின் மனதில் எழுப்புங்கள். (எல்லா திைசகளிலும் உள்ள வசதிபைடத்தவர்களுக்காக உங்களது பிரார்த்தைனகைளச் ெசலுத்துங்கள்: ேநர்ைமயாக இருங்கள்; தன்னலமற்று இருங்கள்.) 6. தீனநாத ஸ்ரீராமகிருஷ்ணேர, திடீெரன்று ேதான்றியுள்ள இந்தத் துன்பத்ைதத் தாங்கிக்ெகாள்ளும் மனவலிைமைய ஏைழ எளிேயார்களுக்குக் ெகாடுங்கள்; இைறவனிடம் ஆழ்ந்த நம்பிக்ைக ஏற்படும்படி அவர்கைள ஆசீர்வதியுங்கள். எல்லா தினக்கூலி பணியாளர்கைளயும் ெபண்கைளயும் கருைணகூர்ந்து அருள்புரியுங்கள். அவர்களுக்கு உண்ண உணவும், தங்குவதற்குப் பாதுகாப்பான இடமும் கிைடக்கச் ெசய்யுங்கள். (எல்லா திைசகளிலும் உள்ள ஏைழ எளிேயாருக்காக உங்களது பிரார்த்தைனகைளச் ெசலுத்துங்கள்: வலிைமயாக இருங்கள்; நம்பிக்ைகயுடன் இருங்கள்.) 7. ஸ்ரீபதி ஸ்ரீராமகிருஷ்ணேர, இந்தக் ெகாடிய ேநாயால் ெபாருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நமது நாடு சீக்கிரமாக விடுபடேவண்டும்; அதற்குத் ேதைவயான அைனத்து வழிகைளயும் ஏற்படுத்தித் தாருங்கள். (எல்லா திைசகளிலும் உங்களது பிரார்த்தைனகைளச் ெசலுத்துங்கள்: நம்பிக்ைகயுடன் இருங்கள்; நல்லறிவுடன் இருங்கள்.)
8. அைமதிைய அளிக்கும் ஸ்ரீராமகிருஷ்ணேர, ஒன்றுடன் ஒன்று சண்ைடயிடாமல் எல்லா நாடுகளும் ஒன்றுகூடி இந்த ேநாைய எதிர்க்க ேவண்டும்; அதற்கு அருளுங்கள். (எல்லா திைசகளிலும் உங்களது பிரார்த்தைனகைளச் ெசலுத்துங்கள்: அன்புடன் இருங்கள்; தன்னலமற்று இருங்கள்.) 9. கல்பதருேவ ஸ்ரீராமகிருஷ்ணேர, எல்லா நாடுகளிலும் உள்ள ஆண்களும் ெபண்களும், இைளஞர்களும் முதிேயார்களும் ஆேராக்கியமாகவும், ைதரியமாகவும் இருக்கவும், சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கவும், ேசைவ மனப்பான்ைம ெகாண்டவர்களாக விளங்கவும் உங்களது ேபரருைளப் ெபாழிந்திடுங்கள். (பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமுன்னர் பணிந்து அவரது அருளுக்காகப் பிரார்த்திப்ேபாம்.) ஓம் ஸர்ேவ பவந்து ஸுகின: ஸர்ேவ ஸந்து நிராமயா: । ஸர்ேவ பத்ராணி பச்யந்து, மா கச்சித் து:க்கபாக் பேவத் ॥ ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ॥