ஆந்தைதையாருக்க ஒரேர ஆச்சரியம. “விளைளையாட்ட ைமைதைானத்துல தைனியா உக்காந்ததுண்ட அழற அந்ததைச் சின்னப ெபெண் யாராக இருக்கம? ஏன் பெள்ளிக்க ேபொகாமை இங்கேக உட்கார்ந்ததிருக்கா அவள்” என்ெறல்லாம அவர் எண்ணம ஓடியது.. அவள் அருகில் ெசன்ற அமைர்ந்ததை ஆந்தைதையார் அவள் கண்ணீரைரக் கண்ட வருந்ததினார். “ஏமமைா அழேற கட்டிப ெபெண்ேண?” “எனக்க பெள்ளிக்க ேபொகேவ பிடிக்கல்ேல” எனக் ேகவிளனாள் அவள். “அதைான் ஏன்?” “யாருேமை என்ைனத் தைங்ககள் விளைளையாட்டகளில் ேசத்துக்கிறதில்ேல.” “ஏன்?” “ஏன்னாக்க எனக்க நண்பெர்கேளை இல்ைல.” “அதைான் ஏன்?” “நான் இங்கேக புதுசா வந்ததிருக்கம மைாணவிள” “அதுக்காகவா அழுதுண்டிருக்ேக?” “ஆமைாம, என்ன ெசஞ்ச அவங்ககைளை நண்பெர்கள் ஆக்கிக்கிறதுன்ன ெதைரியல்ேல.” “சரி, உன் ேபெர் என்னமமைா?” “என் ேபெர் மீரா” “நல்லது! கவைல ேவண்டாம மீரா. இபேபொ நான் உனக்க ஒரரு கைதை ெசால்லேறன். அைதைக் ேகட்டதும உன் பிரச்சிைன தீர என்ன பெண்ணணுமன நீயேய ெதைரிஞ்சபேபெ.” அந்ததைச் சின்னப ெபெண் கண்கைளை துைடத்துக் ெகாண்ட கழந்தைதைக்கரிய ஆவலுடன் கைதை ேகட்கத் தையாரானாள். ஆந்தைதையார் கைதை ெசால்ல ஆரமபித்தைார்....
இந்ததைக் கைதை ஏேதைா ஒரரு ேமைாசமைான தினத்திேலா அல்லது அழகில்லாதை இடத்திேலா ஆரமபிக்கவிளல்ைல. அன்ைறய தினம அபொரமைாக விளடிந்ததிருந்ததைது. கைதை துவங்ககம இடமும அருைமையானது.. இந்ததைக் கைதை சிட்டி, சட்டி எனப ெபெயர்கைளையுடைடய இரு சேகாதைரர்கள் பெற்றியது. அவர்கள் முயல்கள் என்பெதும கைதைக்க முக்கியேமை. இக்கைதை ஆரமபிக்கமேபொது அவர்கள் தூங்ககிக் ெகாண்ேடா, ஓய்வெவடத்துக் ெகாண்ேடா, விளைளையாடிக் ெகாண்ேடா இல்ைல. அவங்கக பெள்ளிக்க ேபொவதைற்கான ஆயத்தைங்ககளில் இருந்ததைாங்கக. முயல்கள் பெள்ளியில அன்னிக்க என்ன ெசால்லிக் ெகாடத்தைாங்ககன்ன நினைனக்கிேற? கூட்டல், கழித்தைல், ெபெருக்கல், வகத்தைலா? கிைடயேவ கிைடயாது. முயல்களுக்கான ெபொந்ததுகைளை எவ்வாற ெசய்வவது என்பெைதைத்தைான் அன்ற கற்ற ெகாண்டார்கள். அந்ததைப ெபொந்ததுகள் முயல்கள் வசிக்க வசதியாக இருக்க ேவண்டம என்பெதுதைான் முக்கிய ஷரத்து. எல்லா முயல்களுக்கேமை நல்ல மைதிபெபெண்கள் எபேபொதுேமை கிைடக்கம எனச் ெசால்ல முடியாது. ஆனால் ேதைைவயான உற்சாகங்ககளும ஊக்கவிளபபுகளும தைாராளைமைா கிைடக்கம. ஆனா அன்ைறக்க சட்டி மைட்டம விளதிவிளலக்க. அவன் உண்டாக்கிய ெபொந்தது அபொரம. அவனக்க மைட்டம நல்ல மைதிபெபெண் கிைடத்தைது. அன்ைறக்க அந்ததை முயல்கள் கடியிருபபில் வசிக்கம ஏைனய முயல்களுக்க சீதேதைாஷ்ண நினைல பெற்றிேயா தைங்ககள் அண்ைடவீட்டார் பெற்றிேயா வமபு ேபெச ேநரேமை இல்ைல. எல்ேலாருேமை சட்டி உருவாக்கிய அழகான ெபொந்தைதைப புகழ்ந்ததைனர். அவன் ேதைாண்டம அழைகயுடம, ெபொந்தைதை அருைமையாக வடிவாக்கிய திறைமைையயுடம கண்ட விளயந்ததைனர்.
அவனக்க இபேபொ ராக்காவல் ேவைலேயா, கட்டி முயல்கைளை பொதுகாக்கம ேவைலேயா தைரவிளல்ைல. அவன் ேவைல காலனியில் எபேபொெதைல்லாம ெபொந்ததுகள் ேதைைவபபெடகின்றனேவா அபேபொெதைல்லாம அவற்ைற உருவாக்க ேவண்டியது என்றாயிற்ற. அவன் ேமைல் ைவத்தை நமபிக்ைக ெபொய்வயாகவிளல்ைல. மைற்றவர்கள் எதிர்பொர்த்தைது ேபொலேவ அழகான மைற்றம உபெேயாகரமைான ெபொந்ததுகைளை அவன் உருவாக்கலானான். அவன் தைமபி சிட்டி என்ன ெசஞ்சான் அபேபொன்ன நினைனக்கிற? ெவட்டியா விளைளையாடாமை அண்ணனக்க துைணயா அண்ணன் ேதைாண்டத் ேதைாண்டக் கவிளயற மைணல்கைளை அபபுறபபெடத்தைறது ேபொன்ற சற்ற ேவைலகைளை ெசய்வது வந்ததைான். ேவைல ெராமபெவும இல்லாதை சமையங்ககளில் சிட்டி தூங்ககிேயா ேசாமபி உட்காரேவா இல்ைல. ெபொந்ததின் சவர்கைளை அழகபெடத்துவதில் ஈடபெட்டான். அவற்றில் இைலகள், கச்சிகள், சிற கற்கள் ஆகியவற்ைற ெபொருத்தி அவற்ைறச் சற்றி ஒரரு சட்டமும ெபொருத்தினான். இைதை கைல என அைழத்தைான். முதைல்ல இைதைேயல்லாம காலனிக்காரங்கக யாருேமை கவனிக்கைல. ஆனாக்க ெமைதுவா அவர்கள் கவனம சிட்டியின் ேவைலயால் ஈர்க்கபபெட்டது. யாரும சிட்டிைய அவன் முயற்சிக்காக ேகலி ெசய்வயவிளல்ைலங்ககறைதையுடம ெசால்லியாகணும. இது சத்தைமைா சட்டிக்க பிடிக்கவிளல்ைல. “சிட்டி கஷ்டமைான ேவைலெயல்லாம ெசய்வயறேதையில்ைல. ெவறமைேன காலிச் சவைரப பொர்த்துக்ெகாண்ட மைணிக்கணக்கா காலத்ைதைக் கழிக்கிறான் அவ்வளைவுதைான்” என்பெது அவன் புகார். தைமபி ேமைல் ெமைதுவாக ஒரரு ெபொறாைமை உருவாயிற்ற. நாட்கள் கழிந்ததைன. சட்டியின் ெபொறாைமையுடம நாெளைாரு ேமைனியுடம ெபொழுெதைாரு வண்ணமுமைாக வளைர்ந்ததைது.
சிட்டி ெசய்வயுடம ேவைலகைளை அவன் புகழவிளல்ைல. அதைற்க மைாறாக அவன் தைனது தைமபிைய அவனது ேசாமேபெறித்தைனத்துக்காக கண்டபெடி திட்ட ஆரமபித்தைான். இந்ததை விளஷயமும அவர்களுக்கள்ேளை அடங்ககவிளல்ைல. சட்டி தைன் தைமபி பெற்றிய புகார்கைளை எல்ேலாரிடமும ெசால்ல ஆரமபித்தைான். அவன் தைமபி ஒரரு உதைவாக்கைர, ஒரரு ேவைலக்கம லாயக்கில்லாதைவன் என்ெறல்லாம அவைனப பெற்றி ஏச ஆரமபித்தைான். கைடசியில் சிட்டி எல்லா ெபொறைமையயுடம ஒரரு நாள் இழந்ததைான். சவாலாக தைன் அண்ணைன தைன்னடன் ெபொந்தது அைமைக்கம ேபொட்டிக்க அைழத்தைான். “நமமை ெரண்ட ேபெருேமை ஆளுக்ெகாரு ெபொந்தைதை உருவாக்கேவாம. அவற்றில் எது மிக அழகான, உபெேயாகமைான ெபொந்தது என்பெைதை காலனிக்காரங்ககேளை தீர்மைானிக்கட்டம” என்றான் அவன். சட்டியுடம தையங்ககாமைல் சவாைல ஏற்றக்ெகாண்டான். சேகாதைரர்களிைடேய இந்ததைப ேபொட்டி பெற்றிய ெசய்வதி காட்ட ெநருபபு ேபொல பெரவிளயது. காலனி டிவிள ேசனலில் அன்ைறய மைாைல ெசய்வதியில் இது பெற்றி ேபெசபபெட்டது. ெசய்வதி ெதைாகபபொளைர் கிண்டலுடன் கூறினார், “இைதைேய ஒரரு சைமையல் ேபொட்டி என கற்பெைன ெசய்வது ெகாண்டால் ஒரரு சைமையல் நினபுணருடன் ஒரரு ெவத்துேவட்ட சாபபொட்ட ராமைன் ேபொட்டி ேபொடறது ேபொல இருக்கம. சிட்டிக்க சாபபிடத்தைான் ெதைரியுடம அவன் ேபொய்வ சட்டியுடடன் ேபொட்டி ேபொடவதைா?” அடத்தை இரு நாட்களுக்க சிட்டிக்க தூக்கேமை வரவிளல்ைல.எவ்வாற ெபொந்தது அைமைபபெது என்ற ஆேலாசைனயிேலேய அவன் ேநரம கழிந்ததைது. உண்ைமைையச் ெசால்லணுமனா அது பெற்றி ஒரரு உபொயமும ேதைாணேவயில்ைலதைான்.
ஆேலாசைனயில் மூழ்கியிருந்ததை சிட்டி தைன்ைனக் ெகால்லும ேநாக்கத்துடன் ஒரரு நரியார் வருவைதைக் கூட கவனிக்கவிளல்ைல. நரியார் என்ன அவனடன் விளைளையாடவா வந்ததைார். அவைன உண்ணத்தைாேன வந்ததைார். சற்றிலும என்ன நடக்கிறயது என்பெைதைக்கூட கவனியாது இருக்கம சிட்டிையப பொர்த்து நரியாருக்க ஒரேர ஆச்சரியம. அவருக்க பெசிதைான், இருந்ததைாலும சிட்டி அவ்வாற இருபபெதைன் காரணத்ைதை அறியுடம ஆவல் அதிகமைாயிற்ற. அமமைாதிரி தைான் வருமேபொேதை துள்ளிக் கதித்து தைபபித்து, ஒரளிந்தது ஓடாதை முயைல இபேபொதுதைான் அவர் பொர்க்கிறார் என்பெதும அவரது ஆவைலத் தூண்டியது. “இைதைத்தைான் நமபெ ெபெரியவங்கக மைகிழ்ச்சியா சாபபிடறதுன்ன ெசால்லறாங்ககேளைா?” எனச் சிந்ததிக்க ஆரமபித்தைார். இபேபொ ஆவல் ேபொய்வ கழபபெம வந்ததைது. “என்ன முயல் தைமபி! உன் பிரச்சிைன என்ன?” என இபேபொது நரியார் ேகட்டார். சிட்டி தைனக்கம தைன் அண்ணனக்கம இைடயில் எழுந்ததை ேபொட்டி பெற்றிய முழு விளவரங்ககைளையுடம கூறினான். கூடேவ ஒரரு நல்ல ெபொந்ததுக்க ேதைைவயான விளஷயங்ககள் பெற்றிய தைனது அறியாைமைையயுடம ஒரத்துக் ெகாண்டான். “என் அண்ணன் ெசால்லறது ேபொல நான் இந்ததை ேவைலக்ேக லாயக்கில்லாதைவேனங்ககறதுதைான் நினஜம” என ேசாகத்துடன் சிட்டி கூறினான். “நாைளை ேபொட்டியிேல இது எல்ேலாருக்கம ெதைரியப ேபொகிறது” எனப ெபெருமூச்ச விளட்டான். “கவைல ேவண்டாம” என்றார் நரியார். “நான் உனக்க உதைவிள பெண்ணேறன். ஒரரு அருைமையான யுடக்தி ெசால்லித் தைேரன் ேகட்டக்ேகா. இேதை யுடக்திைய எனக்கத் ெதைரிஞ்ச கணக்க வாத்தியார் தைனது மைாணவர்களுக்கச் ெசால்லி நான் ேகட்டிருக்ேகன்.” சிட்டியின் துயரம பெறந்ததைது. அவன் முகத்தில் பிரகாசம ஏற்பெட்டது.
“பிரச்சிைனைய தைைலகீழாய்வ புரட்டிப ேபொட, விளைட கிைடக்கம என்றார்” நரியார். “அது எவ்வாற?” என மையங்ககினான் சிட்டி. “ஒரரு உபெேயாகமில்லாதை ெபொந்தைதை எபபெடி அைமைபபெது என்பெது பெற்றி ேயாசிக்க முடியுடமைா உன்னால்?” சற்ேற ேயாசித்தை சிட்டி பெடாெலனக் கூறலானான், ஒரரு ேமைாசமைான ெபொந்ததில் “ 1. ெராமபெக் கைறச்சலா வாசல்கள் இருக்கம, 2. அதுல உள்ேளை ெராமபெக் கைறச்சலா வழிகள் மைற்றம பூமிக்க அடியில் சரங்ககப பொைதைகள் இருக்கம, 3. வாசல்கேளைா வழிகேளைா ஒரரு முயலுக்க ஏற்ற அளைவிளல் இருக்காது.” இத்யாதி, இத்யாதி ... என சிட்டியின் பெட்டியல் அவனால் நினறத்தை முடியாமைல் நீயண்ட ெகாண்ேட ேபொயிற்ற. மூச்ச வாங்கக சிட்டி தைன் பெட்டியைல கூறி முடித்தைான். நரியார் கூறினார், “இந்ததை மைாதிரியான தைவறான விளஷயங்ககைளை தைவிளர்த்தைால் நீய உருவாக்கம ெபொந்தது அழகாக உபெேயாகமைானதைாக அைமையுடம அல்லவா.” ஆசவாசத்துடன் சிட்டி புன்முறவல் ெசய்வதைான். நரியார் ெசான்னதைன் அர்த்தைம புரிந்ததைது அவனக்க. ேநரத்ைதை வீணாக்காமைல் ெபொந்தது அைமைபபெதில் ஈடபெட்டான். சேகாதைரர்களின் முயற்சிகைளை அவதைானித்து எது சிறந்ததைது எனத் தீர்மைானம ெசய்வய ேவண்டிய ேநரம வந்ததை ேபொது கடியிருபபுக்காரகளுக்க ஒரரு பிரச்சிைன வந்ததைது. இரண்ட ெபொந்ததுகளுேமை அருைமையாக இருந்ததைன. ஒரன்றக்ெகான்ற சைளைக்கவிளல்ைல. ஆக, அவர்களில் ஒரரு சேகாதைரன் தைனது அனபெவத்தைால் கற்றைதை இன்ெனாரு சேகாதைரன் தைான் எைதைச் ெசய்வயக்கூடாது என்பெது பெற்றி கற்பெைன ெசய்வது கற்றான் என்பெது கடியிருபபுக்காரர்களுக்க புரிந்ததைது.
ஆந்தைதையார் இவ்வாற கைதைைய முடிக்க, கட்டிச் சிறமி மீராவிளன் முகத்திலும பிரகாசம வந்ததைது, “என்ன ெசய்வயக் கூடாது என்பெைதை இபேபொது அறிந்தது ெகாண்ேடன்” என்றாள் மீரா, “என் வகபபுத் ேதைாழர்கள் மைனம ேநாகாமைல் நடந்தது ெகாள்ளை ேவண்டம”. “அேதை அேதை, அபேபொத்தைான் நீயங்கக எல்ேலாருேமை எபேபொதுேமை நண்பெர்களைாக இருபபீங்கக”.