(Kareena, Katrina, Priyanka and Lord Vishnu by Shridhar Sadasivan - This story is inspired by a large Indian city's 'social cleansing' attempts against Transgenders) சிம்ரன், ேஜாதிகா, ஸ்ேனஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்ரீத சதாசிவன் புரட்டாசி மாதம். ரம்மியமான அந்த காைல ெபாழுதில் நகரம் அவசரகதியில் இயங்கிக் ெகாண்டிருந்தாலும், ேகாவில் இருக்கும் ெதரு நிதானமாக ஒருவித அைமதிேயாடு மிளி&ந்து ெகாண்டிருந்தது. பிரேமாற்சவ காலம் என்பதால் விழாக் ேகாலம் பூண்டிருந்த ேகாவிலில் வழக்கத்ைத விட பக்த்த&கள் கூட்டம் அதிகமாகேவ இருந்தது. ேகாவிைல சுற்றி இருக்கும் கைடகள் அைனத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்து ெகாண்டிருந்தது. பள்ளி மாணவ&கள், வயது முதி&ந்த ெபrயவ&கள், பாதசாrகள், காrல் வந்து இறங்கும் பணக்கார&கள் என்று எல்ேலாரும் 'நேமா, நாராயணா' என்று மந்திரத்ைத ெசால்லிக் ெகாண்டு ேகாவிலின் வாசற்ப்படிைய ெதாட்டு கண்களில் ஒற்றி, உள்ேள நுைழந்தா&கள். ெவவ்ேவறு 'கியூ' வழியாக வந்தாலும் எல்ேலாருக்கும் ஒேர புன்முறுவலுடன் அருள்பாலித்து ெகாண்டிருந்தா&கள் ெபருமாளும், தாயாரும். ேகாவிலின் ஒரு ஓரத்தில் இருந்த அலுவலகத்தில், ரகுராம் ெராம்ப சிரத்ைதயாக கணக்கு பா&த்துக் ெகாண்டிருந்தா&. " ச்ேச ச்ேச! இதுக ெதால்ைல தாங்க முடியல. கண்றாவி" என்று முகத்ைத சுளித்துக் ெகாண்ேட உள்ேள நுைழந்தான் ேகசவன். " என்ன ஆச்சு ேகசவா?" கணக்கு புத்தகத்ைத மூடிவிட்டு நிமி&ந்தா& ரகுராம். " என்னத்த ெசால்றது சா&? ேகாவில் வாசல்ல ேபாய் பாருங்க அந்த கருமத்த"
" அட,என்ன விஷயம் ெசால்லு" " இந்த அரவாணிங்க தான்! பிச்ைச ேகட்டு ெதால்ைல தாங்கல. ஒருத்தைரயும் விடறது கிைடயாது." " ஹ்ம்ம் " என்று ெபருமூச்சு விட்டா& ரகுராம். " என்னத்த ெசால்ல? நானும் பா&த்துக்கிட்டுதான் இருக்ேகன் அந்த ெகாடுைமய " " ஒரு கூட்டேம இருக்கு சா&.அதுக குரலும், ேபச்சும், நடக்கற நைடயும்... பாத்தாேல உமட்டிக்கிட்டு வருது" முகத்ைத அஷ்டேகாணலாக சுளித்தான் ேகசவன் " ேகாவிலுக்கு வ&ற குழந்ைதங்களும் ெபாம்பைளங்களும் பயப்படறாங்க. அட, புனிதமான ேகாவிலாச்ேச இங்க வந்து ெதாந்தரவு ெசய்யக்கூடாதுனு ஒரு எண்ணம் இருக்கா?" " சுத்தமா கிைடயாது. ேநத்திக்கு பாலு ேபாய் சத்தம் ேபாட்டான். உடேன எத்தன ேபரு இங்க பிச்ைச எடுக்கறாங்க எங்கள மட்டும் ஏன் ெசால்றனு அவேனாட சண்ைட" " கருமம்.அதுக கூட யாரு வாக்குவாதம் பண்றது? " " அத ெசால்லுங்க, ஆனா இப்படிேய நம்ம பயப்படரதால, இனிக்கு சிட்டி பூரா இதுக ெதால்ைல தாங்கல" " ஆமா.ேநத்திக்கு கூட நான் வட்டிேல&ந்து H வ&ரப்ேபா, ைகைய தட்டிகிட்டு டிராபிக் சிக்னல்ல ெரண்டு 'ேபா, ேபா'னு விரட்டினா,கால ைகைய ெதாடுதுங்க" " அதனாேல பாதி ேபரு பயந்து காசு குடுக்கறாங்க சா& " எrச்சலின் மிகுதியில் ேகசவன். " இன்னிக்கு பீ.பீ.சிேல&ந்து சாயங்காலம் நம்ம ேகாவில கவ& பண்ண வராங்க, இதுகதான் முதல்ல ெதன்படும். நல்ல ேபரு ேகாவிலுக்கு ேபா! " அலுத்துக் ெகாண்டா& ரகுராம். " இப்படிேய விடக்கூடாது சா&. இதுக்கு ஒரு வழி ெசஞ்சாகனும் " என்றான் ேகசவன்.
" நம்மால என்ன ேகசவா பண்ண முடியும்?" " இன்னிக்கு பீ.பீ.சி வ&ரப்ப மினிஸ்டரும் வரா&ல?" " ஆமாம் .அதனால?" புrயாமல் ேகட்டா& ரகுராம். " அட,மினிஸ்டேராட அசிஸ்டன்ட், அதான் சா& குமேரசன்,அவருக்கு ஒரு ேபான் ேபாடுங்க" முகம் மல&ந்தது ேகசவனுக்கு. ேகாவிலின் வாசலில் ஒரு மூைலயில் நின்று ெகாண்டிருந்தா&கள் சிம்ரன், ேஜாதிகா மற்றும் ஸ்ேனஹா. மூவரும் கிட்டத்தட்ட ஆறடி உயரம், கரடு முரடான உடல், பளிச் நிறங்களில் புடைவ, சற்று அதிகமாகேவ ஒப்பைன, ெபrய வட்ட ெபாட்டு, தைலயில் கனகாம்பரம். " யக்கா, இன்னிக்கு யாருேம காசு குடுக்க மாட்ேடங்கறாங்கேள " என்றாள் சிம்ரைன பா&த்து ேஜாதிகா. " ஆமாண்டீ! காைலேல&ந்து ேபாணிேய இல்ைல " " அேதா, காரு வருது" என்று இருவைரயும் சுதாrக்கச் ெசய்தாள் ஸ்ேனஹா. டாடா சுேமா கா& ஒன்று ேகாவிலின் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ெபண் கிேழ இறங்கினாள். பட்டுப்புடைவ, நைக, ைகயில் ெசல்ேபான், நிைற மாத வயிறு. "டிைரவ& நHங்க பா&க் பண்ணிட்டு ெவயிட் பண்ணுங்க" என்றாள் டிைரவைர பா&த்து. கா& ெமல்ல நக&ந்தது.அந்த ெபண் ேகாவிைல ேநாக்கி நடந்தாள். " யம்மா,மவராசி... காசு குடு" என்று அவைள சூழ்ந்து ெகாண்டா&கள் மூவரும். " மவராசி! ஆம்பைள பிள்ைள பிறக்கும்" என்று அவள் முகத்ைத ெதாட்டு திருஷ்டி கழித்தாள் சிம்ரன். " காசு குடு ஆத்தா" என்று அவைள பா&த்து ெகஞ்சினாள் ேஜாதிகா.
இந்த முற்றுைகைய சற்றும் எதி&பாராத அந்த ெபண் மிரண்டு ேபானாள். அதி&ச்சியில் அவள் முகம் விய&த்தது. " ச்சீ ..தள்ளி ேபா " என்று அவ&கைள விரட்டினாள். " அட என்னம்மா? கா&ல வந்து இறங்கற, எங்களுக்கு காசு குேடன்" விடவில்ைல ஸ்ேனஹா. " டிைரவ&" என்று கத்தினாள் அந்த ெபண் பயந்து. குரல் எழும்பவில்ைல. பயத்தில் அவள் ைக கால்கள் நடுங்க ஆரம்பித்தது. " எதுக்கு இப்ேபா டிைரவ&? ஒரு அஞ்சு ரூபா குேடன, குைறஞ்சா ேபாய்டுவ?" " நிைறஞ்சு ேபாவ! மகராசனா பிள்ைள பிறக்கும்" அவ&கள் ெசால்வது எதுவும் காதில் விழவில்ைல அந்த ெபண்ணிற்கு. அவ&கைள இவ்வளவு பக்கத்தில் பா&த்த அருெவறுப்பு அவள் முகத்தில் ெதrந்தது. பயத்தில் என்ன ெசய்வது என்று ெதrயவில்ைல. அவசர அவசரமாக ப&ைஸ ேதடியவள், ப&ஸ் காrல் இருப்பைத உண&ந்தாள். பதட்டம் தைலக்ேகறியது. " ஐேயா! யாரவது வாங்கேளன்" சத்தம் ேபாட்டாள். அதற்குள் கூட்டம் ேச&ந்து விட்டது. " ேத! விடுங்க.பாவம் அந்த அம்மா " என்று அந்த ெபண்ணிற்கு ஆதரவாய் , மூவைரயும் அதட்டினான் பக்கத்திலிருந்த ேதங்காய் கைடக்காரன். " என்ன பண்ணிேனாம் ? பிச்ைசதாேன ேகட்ேடாம்? " என்று குரைல உய&த்தினாள் சிம்ரன். " ஓத்தா! வாய் நHளுேதா? அருத்துருேவன். நகரு மrயாைதயா " என்று ைகயிலிருந்த அருவாைள காண்பித்தான் அவன். " அட, விடுங்கண்ேண. இதுக்கு ேபாய் .. " என்று பதறினாள் ேஜாதிகா.
" ேவண்டாம்கா. விடு " என்று ஸ்ேனஹாவும் ேச&ந்து சிம்ரைன சமாதனப்படுத்தினாள். " பிச்ைச எடுக்கறதுல என்ன தப்ப? அதுவும் கூடாதுனா நாங்க என்னதான் பண்ணுேவாம்? நHயா எங்களுக்கு ேவைல குடுக்க ேபாற?" சிம்ரன் நிறுத்தவில்ைல. " ெசருப்பு பிஞ்சிடும். மrயாைதய நகரு. இல்ல அrவாள் ேபசும் " அவைள அடிக்க வந்தான் ேதங்காய் கைடக்காரன். " விடுக்கா" என்று கட்டாயமாக சிம்ரன் ைகைய பிடித்து இழுத்து, அந்த இடத்ைத விட்டு நக&ந்தாள் ேஜாதிகா. அதற்குள் கா& ெபண்மணி நக&ந்து ேகாவிலுக்குள் நுைழந்தாள்.பதட்டத்தில் இன்னமும் அவள் ைககள் நடுங்கின. எதி&பாராத இந்த நிகழ்வால், ெராம்பேவ மிரண்டு ேபாய் இருந்தாள். கண்களில் கண்ண&H முட்டியது. அவசர, அவசரமாக ெசல்ேபாைன எடுத்து நம்பைர அழுத்தினாள். ைலன் பிஸி. மீ ண்டும் அழுத்தினாள். " என்னங்க" " என்னம்மா?என்ன ஆச்சு?ஏன் பதற்ற? வலி வந்திடுச்சா?" எதி&முைனயில் அவளது கணவன், மினிஸ்டrன் அசிஸ்டன்ட் குமேரசன். ----அடுத்தாக பாற்கடலில்லிருந்து ேதான்றியது தன்வந்திr. தன்வந்திrயின் ைகயில் அமி&தகலசம். அமி&தத்ைத அருந்தினால் சாகாவரம் என்பது ேதவ&களும் அசுர&களும் அறிந்தேத. அதுவைரயில் ேதவ&கேளாடு ஒன்றாக பாற்கடைல கைடந்துெகாண்டிருந்த அசுர&கள், அமி&தத்ைத கண்டதும் ேபராைச ெகாண்டா&கள். ஒப்பந்தத்ைத மறந்து தன்வந்திrயிடமிருந்து கலசத்ைத ைகப்பற்றினா&கள். கலவரமுற்றான் ேதவராஜன் இந்திரன். ேதவ&கேளாடு ஸ்ரீ மகா விஷ்ணுவிடம் விைரந்தான். " நாராயணா! அசுர&கள் அமி&தத்ைத அருந்தினால் அது உலகில் நன்ைமயின் முடிவல்லவா? ஆபத்பாந்தவா , நHதான் இந்த
அசம்பாவிதத்ைத தடுக்க ேவண்டும் " என்று ேவண்டினான் கவைலயுடன். சிrத்தா& ஸ்ரீ ஹr, "கவைல ேவண்டாம்.நான் இருக்கிேறன்" சில நிமிடங்களில், அசுர&கைளயும், ேதவ&கைளயும் ஆச்சrயத்தில் ஆழ்த்தும் நிகழ்வு ஒன்று நடந்தது. ேபரழகும் , ெபரும் ெபாலிவும் ெகாண்ட ெபண் ஒருத்தி பாற்கடலில் இருந்து ேதான்றினாள். அவைள ேபான்ற ஒரு ேபரழகிைய இதுவைர அவ&கள் யாரும் கண்டதில்ைல. ெமதுவாக அன்ன நைடபயின்று அவ&களருேக வந்தாள் அந்த அழகி. " ேபரழகிேய, யா& நH?" என்று ஆைசைய கட்டுப்படுத்த முடியாமல் வினவினா&கள் அசுர&கள். " என் ெபய& ேமாகினி" என்று ேமாகமாய் சிrத்தாள் அவள். " ேமாகினி!ேமாகினி! " அசுர&களுக்கு திறந்த வாய் மூடவில்ைல. " என்ன இங்கு பிரச்சைன? " என்றாள் ேமாகினி. " அமி&தத்ைத பகி&ந்து ெகாள்வதில் தகராறு " என்றான் ேதவராஜன் " அட, அவ்வளவுதானா? ெகாடுங்கள் இப்படி. நான் பகி&ந்து தருகிேறன் " என்று அசுர&களிடமிருந்து கலசத்ைத வாங்கினாள் ேமாகினி. மகுடிக்கு மயங்கிய நாகமாய், மறுேபச்சில்லாமல் கலசத்ைத அவளிடம் தந்தா&கள் அசுர&கள். இருவைரயும் ஆளுக்கு ஒருபுறமாய் அம&த்தினாள் ேமாகினி. அவ&கள் கண்கள் களிப்புற தன் ஒய்யார நடனத்ைத துவக்கினாள். ேமாகினியின் மாைய அசுர&களின் புலன்கைள ஆட்ெகாண்டது. ைகயில் கலசத்துடன் ஆடிய ேமாகினி, ேதவ&களின் முைற வரும் ெபாழுது அமி&தத்ைதயும், அசுர&களின் முைற வரும் ெபாழுது அவள் மைறத்து ைவத்திருந்த ேவெறாரு சாதாரண பானத்ைதயும் மாறி மாறி வழங்கினாள். ேமாகினியின் இந்த விஷமத்ைத அசுர&களின் இருவரான ராகுவும், ேகதுவும் கண்டுெகாண்டா&கள். ----
காவல் நிைலயத்தில், லாக்கப்பில் கிடந்தாள் சிம்ரன். அவள் ைககள் இரண்டும் சுவrல் கட்டப்பட்டு இருந்தது. ஆைடகள் கைலந்து, உருக்குைலந்து காணப்பட்டாள் அவள். முகத்திலும், உடம்பிலும் ஆங்காங்ேக காயங்கள், ேதால் கிழிந்து ரத்தம் வழிந்து ெகாண்டிருந்தது. " தண்ண,H தண்ண"H என்ற அவள் முனங்கல் யா& காதிலும் எட்டவில்ைல. " ேகாவில் வாசல்ல அந்த பிச்ைசக்கார முண்ைடங்க என் ெபாண்டாட்டி ேமலேய ைக ைவச்சுருக்குங்க. இன்னும் ஒரு மணி ேநரத்துல அதுக லாகப்ல இருக்கணும். அதுக ேதால உறி, இனிேம அந்த ேகாவில் பக்கேம அதுக வரக்கூடாது " குமேரசனின் குரலுக்கு மறுப்ேபச்சு இல்ைல அந்த காவல் நிைலயத்தில். ேபான் வந்த ஐந்து நிமிடத்தில் கிளம்பியது ேபாlஸ் ஜHப். ேபாlஸ் ஜHப்ைப பா&த்தவுடன் ேஜாதிகாவும் ஸ்ேனஹாவும் ஆபத்து வருகிறது என்று அறிந்து சிதறி ஓடினா&கள். சற்று கவனக்குைறவாக அவ&களின் குரல் ேகட்காமல் பக்கத்தில் பிச்ைசக் ேகட்டுக்ெகாண்டிருந்த சிம்ரன் ேபாlசின் ைககளில் சிக்கினாள். ேபாlஸ் கான்ஸ்டபிள் ஒருவன் அவள் தைலமுடிைய பிடித்து இழுத்தான். " ஐேயா .... ேவண்டாம் சாமி, இனிேம இங்க பிச்ைசக்கு வரமாட்ேடன் " கதறினாள் சிம்ரன். " ேகாவில் வாசல்ல கூடவா உங்க ெகாட்டம்? ஏறு வண்டில" விடவில்ைல அவன், அவள் தைலைய பிடித்து இழுத்து, காலில் லத்திைய ைவத்து விளாறினான். " அம்மா! ஐேயா, ேவண்டாம்! விட்டுரு சாமி.இனிேம இங்க வரமாட்ேடன். பிச்ைச தான் ேகட்ேடாம், ேவற எதுவும் பண்ணைல" ெகஞ்சினாள் சிம்ரன் . கூட்டம் சுற்றி நின்று ேவடிக்ைக பா&த்தது. அவைள பிடித்து உள்ேள இழுத்து அடி ெநாறுக்கினா&கள் ேபாlசா&. அதற்கு ேமல் ேபாராட முடியவில்ைல சிம்ரனால். ேபாlஸ் வண்டி அங்கிருந்து கிளம்பியது. " நல்லதா ேபாச்சு ேபா.ஒழிஞ்சதுங்க!" ஒருவன் " ேகாவிலாவா இருக்கு? இதுக ெதால்ைலக்கு அளேவ இல்ைல " ஒருத்தி
" யாராவது இதுகள விரட்ட மாட்டாங்களான்னு நானும் சாமிகிட்ட ேவண்டிகிட்டு இருந்ேதன்" இன்ெனாருத்தி. " இன்னும் ெகாஞ்ச நாைளக்காவது இந்த பக்கம் வராதுக! " இன்ெனாருவன். லாக்கப்ைப திறந்து உள்ேள நுைழந்தான் எஸ்.ஐ. அைர மயக்கத்திலிருந்த சிம்ரனின் முகத்ைத லத்தியால் நிமி&த்தினான். " என் ஏrயாைலேய ஆட்டம் ேபாடறியா? ஒழிச்சிருேவன்!" " தப்பு எதுவும் பண்ணைல சாமி....சத்தியாமா ெசால்ேறன்" நடுங்கினாள் சிம்ரன். " ேகாவிலுக்கு வ&றவங்கள மிரட்டி காசு வாங்கல? நாேய!" " பிச்ைச தான் சாமி ேகட்ேடன். மிரட்டல" "............." " பாழும் வயிறு சாமி, பசிக்குது" குரல் உைடந்தது அவளுக்கு "அப்பா அம்மா அடிச்சு துரத்திட்டாங்க, யாரும் ேவைல தரமாேடங்கறாங்க. பிச்ைசய விட்டா எங்களுக்கு ேவற ெபாைழப்பு இல்ைல சாமி. அதுதான் ஒரு அஞ்சு ரூபா குடுன்னு அந்த அம்மாகிட்ட ேகட்ேடன்" கண்ண H& ெபாங்க ெசான்னாள் சிம்ரன். " நல்லா டயலாக் ேபசற. ேபரு என்ன?" " சிம்ரன்" சத்தம் வரவில்ைல. " சிம்ரனாம்ல ! ேநரம் தான்! ஹா ஹா ஹா " என்று நக்கலாய் சிrத்த அவன், லத்திைய ஓங்கி சுழற்றி சிம்ரனின் ைக முட்டியில் அடித்தான் " அம்மாஆ " அலறினாள் சிம்ரன். " அப்பா, அம்மா ெவச்ச ேபரு என்ன? "
" ஸ்ரீனிவாசன் " நடுங்கிக்ெகாண்ேட ெசான்னாள் சிம்ரன். " அட ெகாடுைமேய! நH ஆம்பைளயா? ெபாம்பைளயா? " எகத்தாளமாய் ேகட்டான் அவன். " ெபாம்பைள " ெமதுவாக ெசான்னாள் சிம்ரன். அவள் ெதாண்ைட வறண்டு ேபாய் இருந்தது. குரல் எழும்பவில்ைல. மீ ண்டும் லத்திைய சுழற்றினான் எஸ். ஐ. இம்முைற கால் முட்டி. " அம்மா! ேவண்டாம் சாமி, அடிக்காத. என்ைன விட்டுரு, தாங்க முடியல" வலி ெபாறுக்க முடியாமல் துடித்தாள் சிம்ரன். " பாத்தா ெபாம்பைள மாதிr ெதrயைலேய.பிறக்கும்ேபாது, ஆம்பைளயா? ெபாம்பைளயா?" " ஆம்...பைள.... ஆனா மனசுல நான் ெபாம்பைள " தயங்கித் தயங்கி ெசான்னாள் சிம்ரன். " என்னடி குழப்பம் இது? ஏன் இப்படி அைறயும் குைறயுமா அைலயுறHங்க? ஆம்பைளயா ெபாறந்தா,ஆம்பைளயா இருக்கேவண்டியது தாேன? புடைவ,ெபாட்டு, பூ.. என்னடி ேவஷம் இது?" லாக்கப்பில் இருந்த மற்ற காவலாளிகளும் ேச&ந்து சி&த்தா&கள் இப்ெபாழுது. " எசக்கி" என்றான் அந்த எஸ்.ஐ. " சா& " வந்து சல்யுட் அடித்தான் எசக்கி. " இது ஆம்பைளயா ெபாம்பைளயானு சந்ேதகமா இருக்கு" " .........." " எனக்கு ெதrஞ்ேச ஆகணும் ! எப்படிடா கண்டுபிடிக்கறது?" "........" "ெகாஞ்சம் புடைவய அவுரு,பாத்துருேவாம்"
பதறினாள் சிம்ரன். ெசய்வதறியாமல் திைகத்தாள். அவமானத்தால் உடல் கூசியது அவளுக்கு. "ஐேயா! ேவண்டாம் சாமி, என்ன விட்டுரு! உனக்கு புண்ணியமா ேபாகும். உன்ைன ெகஞ்சி ேகக்கேறன். அம்மாஆ .....யாரவது ெசால்லுங்கேளன், ஐேயா!" கூப்பாடு ேபாட்டுக் கதறினாள். ---எப்படியாவது அமி&தத்ைத அருந்திவிட ேவண்டும் என்ற எண்ணத்ேதாடு , ெமதுவாக ேதவ&கள் இருக்கும் பக்கத்திற்கு மாறி உட்கா&ந்தா&கள், ராகுவும் ேகதுவும். ராகு, ேகதுவின் இந்த சூழ்ச்சிைய ேதவ&களாகிய சூrயனும் சந்திரனும் கவனித்து விட்டா&கள். உடேன ேமாகினியிடம் அவ&கைள காண்பித்தும் ெகாடுத்தா&கள். சுதாrத்தாள் ேமாகினி. ைகயிலிருந்த அகப்ைபயால் ராகுவின் கால்கைளயும், ேகதுவின் தைலையயும் துண்டித்தாள். மற்ற அசுர&கள் எல்ேலாரும் அன்று அமி&தம் கிைடக்காமல் ஏமாந்து ேபானா&கள். " இப்படியாக ஸ்ரீ மகா விஷ்ணு ேமாகினி என்று ெபண்ரூபெமடுத்து, தனது மாையயால் அசுர&கைள சாகாவரம் ெபறாமல் தடுத்து நிறுத்தினா&. உலகத்ைத அழிவிலிருந்து காப்பாற்றினா& " என்று கைதைய முடித்தா& , ேகாவிலில் கைத ெசால்லும் அந்த ெபrயவ&. குமேரசனின் மைனவி கைதயில் ஆழ்ந்து கிடந்தாள். ேகசவன் குமேரசனுக்கு நன்றி ெசால்லிக் ெகாண்டிருந்தான். " ெராம்ப தாங்க்ஸ் சா&. இன்னிேயாட இந்த அரவாணிங்க ெதால்ைல ஒழிஞ்சது. அைறயும் குைறயுமா அதுகள பாத்தாேல அருெவறுப்பா இருக்கு. ஒண்ணு ஆம்பைளயா இருக்கணும், இல்ல ெபாம்பைளயா இருக்கணும். ஆம்பைளங்க ெபாம்பைள ேவஷம் ேபாட்டுக்கிட்டு... கருமம். இதுெகல்லாம் ஒரு பிறவி! அஜக்குங்க! புனிதமான ெபருமாள் ேகாவில், இதுகளால ேகாவிலுக்ேக அசிங்கம். நல்லேவைள நHங்க தைலயிட்டு இதுக்கு ஒரு தH&வு ெகாண்டுவந்தHங்க. உங்களுக்கு ேகாடி புண்ணியம். " ரகுராம் பீ.பீ.சி யிலிருந்து வந்தவ&கைள உபசrத்து, உ&ச்சவமூ&த்தியின் அன்ைறய அலங்காரத்ைத அவ&களுக்கு விளக்கிக் ெகாண்டிருந்தா&.
அந்த ெசவ்வாய்க்கிழைம பிரம்ேமாற்சவத்தின் ஐந்தாவது நாள். அலங்காரப்பிrயரான ஸ்ரீ மகாவிஷ்ணு அன்று ேபரழகுடன் மிளிrந்து ெகாண்டிருந்தா&. ஆணாகிய அவ&, அன்று தன் ஆண்ைமைய துறந்து, ெபண் ேவடம் பூண்டிருந்தா&. ெவண்பட்டணியும் ஸ்ரீ கிருஷ்ண& அன்று, நHலநிற பட்டுப்புடைவ உடுத்தி, வைளயல்கள், ஒட்டியாணம், கால்களில் ெகாலுசு, தைலயில் கிrடம் என்று ச&வ அலங்காரத்துடன் ேமாகினியாக சிrத்துக் ெகாண்டிருந்தா&.