விஞ்ஞானம், அரசியல் மற்றும் சூழ்ச்சிகள்

Page 1

"சுண்ணாகம் மாசடைதலில் விஞ்ஞானம், அரசியல் மற்றும் சூழ்ச்சிகள்" டைத்தியகலாநிதி முரளி ைல்லிபுரநாதன் சமுதாய மருத்துை நிபுண் DR.MURALI VALLIPURANATHAN MBBS, PGD (POPULATION STUDIES), MSC, MD (COMMUNITY MEDICINE), FCCP


"நிபுணர்" குழுவின் முடிவுகள் • 1. சுண்ணாகம் கிணறுகள் மற்றும் மண் மாதிரிகளை பரிச ாதித்த சபாது பபற்ச ாலியக் கழிவுகள் அல்லது பார உசலாகங்கள் எவ்வித ஆதாரமும் காணப் படவில்ளல • 2. சத ிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலளமப்பு ளபயினால் சமற்பகாள்ைப்பட்ட ஆய்வு 300 இனால் வகுக்கப் படாத ஒரு கணிப்பீட்டுத் தவள க் பகாண்டிருப்பதனால் ஏற்றுக் பகாள்ைப் பட முடியாதது (அ ிக்ளகயில் பதரிவிக்கப் படாமல் ஊடக ந்திப்பில் மாத்திரம் பதரிவிக்கப் பட்டது) • 3. இந்தப் பகுதி நீர் மலக் கிருமிகளையும் ளநதசரட் ஐ பகாண்டிருப்பதனால் சநரடியாக குடிப்பதற்கு பயன் படுத்த முடியாது.


யாழ் மருத்துவச் ங்கத்தின் தளலவராக எனது சகாரிக்ளகளய ஏற்று மத்திய சுகாதார அளமச் ின் ஆய்வு •

8.2.2015 மத்திய சுகாதார அளமச்சு அனுப்பிய குழு 30 கிணறுகைில் மாதிரிகளை எடுத்து அர ாங்க பகுப்பாய்வாைர் திளணக்கைத்தில் பரிச ாதித்த சபாது அளனத்து கிணறுகைிலும் மிக அதிகைவில் எண்ளணயும் கிரீசும் கலந்து இருப்பதாக அ ியப் பட்டது

• 4 சுகாதார ளவத்திய அதிகாரி பிரிவுகைில் இருந்து (சகாப்பாய் , உடுவில் , பதல்லிபளை, ண்டிலிபாய் ) மக்கைினால் முள ப்பாடு ப யப்பட்ட கிணறுகைில் இருந்து மாதிரிகள் பப ப் பட்டன







அர ாங்க பகுப்பாய்வாைர்கைின் அ ிக்ளககைில் காணப்பட்ட எண்பணய் மற்றும் கிரி ின் அைவு சத ிய நீர் வழங்கல் வடிகாலளமப்பு ளபயினால் வழங்கப்பட்ட அைவுகளை ஒத்தது




பவைிப்பளடயாக எண்ளணப் படலம் பதரியும் இந்தக் கிணறுகைில் எமக்கு முன்னால் பரிச ாதிக்க வருமாறு அளழப்பு விடுத்சதாம்

• அளமச் ர் ஐங்கரசந ன் தரப்பினரினால் அைிக்கப் பட்ட பதில் "அவர்கசை தங்களுளடய கிணற்றுக்குள்சை எண்ளணளய ஊற் ி விட்டு எம்ளம பரிச ாதிக்க வரச் ப ால்லுவார்கள்


மத்திய சுகாதார அளமச் ிலுள்ை ஏளனய மருத்துவ ஆய்வாைர்களுடன் இளணந்து விஞ்ஞான மூகத்தினர் மத்தியில் பவைியிடப்பட்ட ஆய்வு அ ிக்ளககள்

1.

பகாழும்பில் இடம்பபற்

ர்வசத

பபாது சுகாதார மகாநாடு 2015

2.

முதாய மருத்துவ நிபுணர்கைின் கல்லூரியின் வருடாந்த ப யலமர்வு 2015




CHUNNAKAM POWER PLANT: A POINT SOURCE OF OIL CONTAMINATION OF WELLS? DR.NWANY WIJESEKARA, REGISTRAR IN COMMUNITY MEDICINE DR. V MURALI, CONSULTANT COMMUNITY PHYSICIAN, MINISTRY OF HEALTH DR. HDB HERATH, DEPUTY DIRECTOR (ENVIRONMENTAL HEALTH), MINISTRY OF HEALTH


ஆய்வுக்கான நியாயப் படுத்துதல் • மா ளடதலுக்கு எதிரான நிவாரண நடவடிக்ளககளை எடுப்பதற்கு மா ளடதல் எங்கிருந்து ஏற்படுகி து என்பளத அ ிவது அவ ியம்


ஆய்வின் சநாக்கம் • சுன்னாகம் மின்னுற்பத்தி நிளலயம் இந்த மா ளடதலுக்கு காரணமாக இருந்திருக்கலாமா ?


ஆய்வு முள • சத ிய நீர் வழங்கல் வடிகாலளமப்பு ளபயின் கிணற்று மாதிரிகைில் எண்பணய் மற்றும் கிரீ ின் ப ிவுகள், சுண்ணாகம் மின் ார நிளலயத்தில் இருந்து கிணறுகைின் தூரத்துக்கும் உள்ை பதாடர்ளப ஆராய்தல்


ஆய்வு முடிவுகள் • எண்பணய் மற்றும் கிரீ ின் ப ிவு சுண்ணாகம் மின்னுற்பத்தி நிளலயத்தில் இருந்து தூரம் அதிகரிக்கும் சபாது குள ந்து ப ல்வதுடன் சுண்ணாகம் மின்னுற்பத்தி நிளலய வைாகத்தில் இருந்சத மா ளடதல் ஏற்பட்டு இருக்கி து என்பளத நிருபிக்கி து


பபா ியியல் துள ளய ச ர்ந்த ஆய்வாைர் ஸ்டீபன் பிர ன்னவினால் பவைியிடப்பட்ட ஆய்வு அ ிக்ளககள்


சுண்ணாகம் மின் ார நிளலய வைாக சுற் யல் மண்ணில் அதிகைவு நச்சுப் பார உசலாகங்கைான ஈயம் நிக்கல் காணப் படுவசதாடு அதிகைவு ஐதசராகர்பன்களும் காணப்படுகின் ன


நிபுணர் குழுவின் ஆய்வின் நம்பகத் தன்ளம • இன்று வளர "நிபுணர்" குழுளவச் ச ர்ந்த எவருசம சுண்ணாகம் மா ளடதல் பதாடர்பாக எந்த ஒரு ஆய்ளவயுசம விஞ்ஞான மூகத்தின் மத்தியில் பவைிப்படுத்தி இருக்கவில்ளல


நிபுணர் குழுவினரின் நல முரண்பாடு (CONFLICT OF INTEREST) • நிபுணர் குழு உறுப்பினர் பபா ியியல் பீடாதிபதி கலாநிதி அற்புதராஜா இலங்ளக மின் ார ளபயுடன் பநருங்கிய பதாடர்புகளைக் பகாண்டிருக்கி ார்


இவர் மின் ார ளப அதிகாரிகளுடன் இளணந்து பல ஆய்வுகளை சமற்பகாண்டு இருக்கி ார்


SRI LANKA ENERGY MANAGERS ASSOCIATION



வட மாகாண இலங்ளக மின் ார ளப உயர் நிர்வாகி பபா ியியல் பீடாதிபதியின் அளழப்பில் பீட நிர்வாக ளபயில் இருக்கும் நிளலயில் மின் ார ளப குற் ம் இளழத்ததா என்பளதக் கண்ட ியும் குழுவில் எவ்வாறு பீடாதிபதி ஒரு உறுப்பினராக இருக்க முடியும் ?


முதலளமச் ர் நீதியர ர் விக்சனஸ்வரனின் நிளலப்பாடு • மருத்துவச் ங்கத்தின் தளலவராக எழுதிய கடிதத்துக்கு பதிலைிக்காத நிளலயில் சபரா ிரியர் ிற் ம்பலம் அவர்கைின் உதவியுடன் முதலளமச் ளர ந்தித்து இது பதாடர்பாக விைங்கப்படுத்திய பின்னர் இது பதாடர்பாக "நிபுணர்" குழுவுடனும் ஏளனய பங்கு தாரருடனும் ஒரு கூட்டத்ளத ஒழுங்கு ப ய்வதாக பதரிவித்தார். களட ியாக ஆனி மாதத்தில் ஒழுங்கு ப ய்யப் பட்ட கூட்டம் புதிய திகதி எதுவும் இன் ி இரத்து ப ய்யப் பட்டது.




இரு பக்கக் கருத்ளதயும் சகக்கமுடியாத நடுவு நிளலளம தவ ிய நீதியர ர் •

மன்ப ய்து ீர்தூக்குங் சகால்சபா லளமந்பதாருபாற் சகாடாளம ான்ச ார்க் கணி.

முன்சன தான் மமாக இருந்து, பின்பு பபாருளைச் ீர் தூக்கும் துலாக்சகால்சபால் அளமந்து, ஒரு பக்கமாகச் ாயாமல் நடுவுநிளலளம சபாற்றுவது ான்ச ார்க்கு அழகாகும்.


மருத்துவச் ங்கத்தின் தளலவராக இருந்த காலத்தில் • நான் பிசரரித்த 6 அம்

தீர்வுத் திட்டம்


1.

ஆபத்தான நச்சுப் பதார்த்தங்கள் பகாண்ட எண்பணய்க் கழிவுகள் புளதக்கப்பட்டுள்ை இடங்களை அளடயாைம் கண்டு அவற்ள ப் பாதுகாப்பான முள யில் அப்பு ப்படுத்த நடவடிக்ளககள் சமற்பகாள்ைப் படசவண்டும். • சுன்னாகம் மின் ார ளப வைாகத்தில் பாரிய குைம் சபால எண்பணய் கழிவுகள் 2012 இல் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ைன. எனினும் இவ் எண்ளணய்க் கிணறுகள் டுதியாக மாயமாகி உள்ைன. இலங்ளக மின் ார ளபயும் அதன் உப உற்பத்தி நிறுவனங்களும் எவ்வாறு இது டுதியாக மாயமாக மள ந்தது என்பதற்குரிய விைக்கத்ளத வழங்குவதுடன் எமது ஆய்வுகைில் கண்டுபிடிக்கப்பட்டது சபால் பதாடர்ந்தும் எவ்வாறு அசத இடத்தில் இருந்து இந்த நச்சுக் கழிவுகள் பரவுகி து என்பதற்குரிய பதிளலயும் வழங்க சவண்டும்.


2012 ஒயில் குை காட் ிகள்













2.

நச்சு உசலாகமான ஈயம்

கலந்திருப்பதாக அளடயாைம் காணப்பட்ட கிணறுகள் கலவித பாவளனயில் இருந்தும் நிறுத்தப்பட்டு ீல் ப ய்யப்பட சவண்டும்

• தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சமையால் 50 கிணறுகளில் சசய்யப்ைட்ட ஆய்வில் 4 கிணறுகளில் ஈயம் அதிகளவில் காணப்ைடுவோக குறிப்பிடப்ைட்டுள்ளது. விவசாயம் தைான்ற ஏமைய தேமவகளுக்காக இந்ேக் கிணறுகள் ையன்ைடுத்ேப் ைட்டாலும் ஈயம் உணவுச் சங்கிலியின் ஊடாக கலந்து ைனிேரில் நச்சுத் ேன்மைமய ஏற்ைடுத்ேக் கூடிய அைாயம் காணப்ைடுவோல் ோைேமின்றி இந்ேக் கிணறுகள் அமடயாளம் காணப்ைட்டு எந்ேவிே ைாவமைக்கும் ையன்ைடுத்ே முடியாேைடி சீல் மவக்கப் ைடதவண்டும். அத்துடன் ைாதிக்கப்ைட்ட ைகுதியில் உள்ள அமைத்துக் கிணறுகளிலும் ஈயம் முேலாை ைார உதலாகங்கள் காணப்ைடுகிறோ எை ஆய்வின் மூலம் கண்டறிய நடவடிக்மக தைற்சகாள்ள தவண்டும்.



HEALTH EFFECTS OF LEAD • CONCENTRATION RELATED

• IQ/ DELINQUENCY RELATED TO TOTAL DOSAGE IN CHILDHOOD

49


3. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சபாதியைவு சுத்தமான நீர் விநிசயாகம் ப ய்யபப்ட சவண்டும்.

• ஒரு மனிதனுக்கு நாபைான்றுக்கு 3 இலீற் ர் நீர் குடிப்பதற்கு சதளவயாகும்



4. பாதிக்கப்பட்ட பகுதியில் நீர் சுத்திகரிக்கும் வடிகட்டிகளை பயன்படுத்த சவண்டும்.

• சத ிய நீர்வழங்கல் வடிகாலளமப்புச் ளபயால் விநிசயாகிக்கப்படும் நீரில் எண்பணய் கலந்துள்ைதாக பபாதுமக்கைால் முள ப்பாடு ப யப்பட்டுள்ைதனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்குவது என்பது நளடமுள யில் ாத்தியமற் தாகலாம் என்பதனாலும் வட்டுத் ீ சதளவகளுக்கு மலிவான தூண்டப்பட்ட கார்பன் வடிகட்டிகள் பயன்படுத்தப் படலாம். தூண்டப்பட்ட கார்பன் வடிகட்டிகள் வட்டு ீ நீர் பாவளனயில் எண்பணய் கலப்ளப தூய்ளம ஆக்குவதற்கும் ஈயத்ளத குள ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கு ிப்புகள் காட்டுகின் ன



இந்தக் கருத்ளத ளவத்து ளவத்திய கலாநிதி பநாவில் விஜயச கரவினால் வடிவளமக்கப்பட்ட மாதிரி வடிகட்டி


• 5. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரியான விஞ்ஞான பூர்வமான தகவல்களை இலகுவான பமாழியில் துண்டுப் பிரசுரம் மூலமாக வழங்கி அவர்களுளடய மனப் பதட்டத்ளத தணிக்க சவண்டும்.


6.

இந்த மாசு படுத்தலுக்கு காரணமானவர்களை ட்டத்தின் முன்நிறுத்தி குற் த்திற்குப் பபாறுப்புக் கூ ளவத்து பபாதுமக்கைிற்கு நட்டஈட்ளடப் பபற்றுக் பகாடுக்க வழிவளக ப ய்தல் சவண்டும்.


முடிவுகள் 1.

"நிபுணர்" குழுவின் அ ிக்ளக நீர் மா ளடதலுக்கு காரணமானவர்கள் என்று குற் ம் ாட்டப் பட்ட நிறுவனத்ளத காப்பாற்றும் வளகயில் உண்ளமக்கு பி ம்பான பல தகவல்களை'உள்ைடக்கியுள்ைது

2.

விஞ்ஞான மூகத்தின் மத்தியில் முள யாக ஆய்வு ப ய்து பவைிபடுத்தப் படாத மற்றும் பவைிப்பளடத் தன்ளமயும் அற் நிபுணர் குழுவின் அ ிக்ளகயும் அளத பவைியிட்டவர்கைின் நம்பகத் தன்ளமயும் ஏற்றுக் பகாள்ைக் கூடியது அல்ல.

3.

வட மாகாண ளபளயச் ச ர்ந்த அளமச் ர்கள் ஆரம்பத்தில் இருந்சத முன்னுக்கு பின் முரணாகவும் ம்பவங்களை திரித்துக் கூ ியும் வருகின் னர்

4.

நீதியர ரான முதலளமச் ர் இந்தப் பிரச் ிளனயில் ம்பந்தப் பட்ட அளனத்து தரப்புகளையும் ரியாக கலந்து ஆசலா ிக்காததன் மூலமாக நடுவு நிளலளம தவ ி விட்டார்


சமற்பகாண்டு எடுக்கப்படசவண்டிய நடவடிக்ளககள் 1.

வட மாகாண ளபயினரது நிபுணர் குழுவினரது அ ிக்ளககள் ஏற்க முடியாதளவ என்பளத ஓன்று பட்டு ஒருமித்த குரலில் கூறுசவாம்

2.

எண்பணய் மற்றும் பார உசலாகங்கள் கலந்து இருப்பளத உறுதி ப ய்யும் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் பகாள்ைக் கூடிய முள யான ஆய்வுகளை பதாடர்ச் ியாக சமற்பகாண்டு உண்ளமளய பவைிப்படுத்துசவாம்

3.

இதற்கு காரணமான நிறுவனத்ளதயும் அதன் ளககூலிகளையும் அம்பலப் படுத்தி பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதிளயயும் நிவாரணத்ளதயும் பபற்றுக் பகாடுப்சபாம்


நன் ி

•"உலகம் ஒரு ஆபத்தான இைமாக இருக்கிறதது, ககாடியை்களின் காரணமாக அல்ல; அடதப் பற்றி ஒன்றும் கசய்யாமல் இருப்பை்கள் காரணமாகத் தான்" - ஆல்ப்ட் ஐன்ஸ்டீனன்


உங்களுளடய கருத்து


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.