பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்

Page 1

எஸ்.ரெங்கசாமி


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும்

Poomani as a Teacher and Anjaadi as a Text Book எஸ்.ரெங்கசாமி

1

என்னுடைய வாசிப்பனுபவம் மிகக் குறுகியது. கல்லூரி நாட்களில் ஜெயகாந்தடை மிகவும்

விரும்பி

வாசித்துள்ளளன்.

அந்தக்கூட்ைங்களுக்கு பார்டவடய

தவறாமல்

கட்ைடமத்ததில்

படித்துவிட்டு,

மதுடையில்

ஜசன்றுவிடுளவன்.

அவருக்குப்

இடைஜசவலுக்குச்

அவர்

பங்குண்டு.

ஜசன்று,

ளபசுகின்றாஜைன்றால், என்னுடைய

பின்

கி.ைா.டவ

சமூகப்

ளகாபல்ல

ஆடசதீை

கிைாமம்

தரிசித்துவிட்டு

வந்ளதன். கைந்த ஆண்டு நான் விரும்பி வாசித்த புத்தகம் காவல்ளகாட்ைம். நிடறய வாசிக்க மட்டும்

வாய்ப்பிருந்த

ஆசிரியப்

வாசிக்கும்

ஆங்கிலத்தில்

என்

வாசிப்பனுபவம்

பணியிலிருந்தாலும்,

கஞ்சத்தைமிக்கவைாகளவ பாை

மிகக்

சம்பந்தப்பட்ை

குறுகியது.

எைக்குத்

நான்

நூல்கடளத்

தியாைப்

இருந்துவந்துள்ளளன். தவிை,

பயிற்சியும்

ஜகாண்ைதற்கும்

புரிந்துஜகாண்ைதற்கும், வித்தியாசங்கள்

எைக்கு

இருந்தடத

ஜகாஞ்சமாக

அவடைப்

இருந்தாலும்,

உள்வாங்க

அறிமுகமாை

சிலர்

உணர்ந்துள்ளளன்.

அது

தியாைப்

எைக்குள்

பயிற்சி

பூமணியின்

எழுத்துக்கடள

அவ்வளவாக

நான்

புரிந்து

ஜெயளமாகன்

உதவும்.

மாற்றத்டத

ஜநகிழ்ச்சியாைவைாக இருந்து வந்துள்ளளன் என்பதுதான்

எைக்கு

தியாைப் பயிற்சியால்

அவர்கடள நான் விரிவாகப் படிக்காவிட்ைாலும், படித்த அளவு அவடை உள்வாங்கமுடிந்தது.

என்

ஜெ.கிருஷ்ணமூர்த்தி

ஆகிளயாரின் எழுத்துக்கடள ஆங்கிலத்திளல வாசித்துள்ளளன். நான்

பிறவற்றில்

களப்பணியுளம

பலவற்டறப் புரியடவத்தது. மகரிஷி மளகஷ் ளயாகி, ஓளஷா, இவர்கடள

ளதடவயாைடத

என்ைால் வாசிப்பது

உண்ைாக்குமளவிற்கு

உண்டம. படித்ததில்டல.

அவருக்கு

விஷ்ணுபுைம் விருது வழங்கப்பட்ைடதத் ஜதாைர்ந்து, ஜெயளமாகன் அவர்கள் தைது இடணய தளத்தில் அவடைப்பற்றி எழுதியளபாதுதான், நான் பூமணியின் “ஜவக்டக” படித்த நிடைவு வந்தது. ஜவக்டக என்டை ஒரு மாதிரியாக படுத்தியது என்று கூை ஜசால்லாலாம். ஜவக்டகயின்

அந்த

படுத்தடல

கடதக்களம்

எைக்கு

உதறிவிைாமல்,

என்னுள்

கடைத்துக்ஜகாண்ளைன்.

மறந்துவிட்ைஜதன்றாலும்,

கி.ைா.டவப்

ளபான்று

பூமணிடயயும் எைக்கு ஜநருக்கமாைவாைாக உணர்ந்ளதன். ஜெயளமாகன் எழுத்துக்கள் பூமணி மீ தாை அபிமாைத்டத என்னுள் வளர்த்துவிட்ை​ை. இந்தநிடலயில் தான் என் மாணவர் விளைாத் “அஞ்ஞாடி” வாங்கித்தந்து என்டை படிக்கடவத்தார். பூமணிடய அதிகம் வாசிக்காமலளய, அவர் மீ திருந்த அபிமாைத்தால்தான், அஞ்ஞாடி எைக்கு

கைமற்றதாகத்

எழுதுவடதப்

ஜதரிந்தது.

படித்திருக்கின்ளறன்.

பூமணிக்கு நன்றி.

வாசிப்பனுபவம், அடத

“அஞ்ஞாடி”

வாசிப்பனுபவம் எைக்கு

என்று

நிடறவாகத்

சிலர் தந்தது


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

ஒரு எழுத்தாளன் தன் ஆளுடமடய எழுத்தில் ஜவளிப்படுத்துகின்றான். அஞ்ஞாடி முழுவதும் எந்தவித ஆர்ப்பாட்ைளமா, அலட்ைளலா இல்லாமல் பூமணி அவ்வளவு இயல்பாக,

தான்

பார்த்த,

ஜவளிப்படுகின்றார்.

அது

தான்

வாழ்ந்த

வாழ்வின்

முடியும்.

அஞ்ஞாடி

பக்குவமடைந்த

மைதின்

ஜவளிப்பாடு

மட்டுமல்ல,

பாைப்

புத்தகம்.

பாைப்

ஜவளிப்பைக்கூைாதுதான்.

மீ து

தீைாக்

மைதின்

காதல்

வாஞ்டசயுைன்

ஜகாண்ைவர்களாளலளய அது

பக்குவமடைந்த

பக்குவப்படுத்த

புத்தகங்களில்

நமக்குத்

மீ து

ஜவளிப்பாடு.

படிப்பவர்கடளயும்

அதைால்தான்,

ஆளுடமகளிலிருந்ளத

சமூகத்தின்

எழுதப்பட்ை

எழுத்தாளைின்

தான்

சித்தரிக்கும்

ளதடவயாை

ஆளுடம

கதாபாத்திைங்களின்

பாைங்கடளக்

கற்றுக்ஜகாள்ளும்

சூட்சுமத்டத பூமணி டகயாண்டுள்ளார்.

2.

கழுகுமடல,

சிவகாசிக்

உயிளைாடிருப்பதாகக் வாழ்வியடலப்

ளபாது

காட்ைப்படுவதால்,

பைம்பிடித்துக்

ஜகாள்ளலாம். பலிவாங்கிய

கலவைங்களின்

இந்த

150

வலிமிகுந்த

ஆள்ளவார்களும்

ஏற்றுக்ஜகாள்ளாமலிருந்த

அஞ்ஞாடி

(ஒருசில

ளபாைாட்ைங்கள்.

எத்தடை சுளதசி

மாற்றத்திற்காை பாைாமுகப்

கதாபாத்திைமாை

ஏறக்குடறய

சம்பவங்கள்

வருைத்தில்தான்

சரி

முக்கிய

150

ஆண்டி

வருைகால

தவிை)

காட்டுவதாகக்

மாற்றங்கள்.

மைிதர்கடளப்

ஆள்ளவார்களும்

சரி,

விளதசி

நியாயங்கடள

உை​ைடியாக

ளகாயிந்தன்

ளபான்றவர்கள்

ளபாக்கு.

முன்ஜைடுத்த மாற்றத்திற்காை முஸ்தீபுகள். ஆைால் இந்த மாற்றங்கடளஜயல்லாம் கைந்து, பூமணி ஜசதுக்கியிருக்கின்ற கதாபாத்திைங்கள், இதிகாச கதாபாத்திைங்கடளப் ளபால காலம் கைந்து நிற்கின்றை. நிற்கும். Resilience

என்ற

வார்த்டதப்

பிைளயாகம்

சமூகப்

பணியாளர்களுக்கு

மிகவும்

பரிச்சயமாைது. அடத இைர்ப்பாடுகடள தாங்கி நிற்கும் வலுவுள்ள, நிடலடமக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய நிடல என்று ஜசால்லலாம். Resilient Families மற்றும் Resilient முக்கிய

Communities சவால்.

கட்ைடமப்பதுதான்

ஆண்டி-கருப்பி

என்ற

சமூகப்

பணியாளர்கள்

ஆளுடமகள்

எதிர்ஜகாள்ளும்

தங்களுைன்

ஜதாைர்புடைய

அடைவருக்கும் எப்படி இைர்ப்பாடுகடளத் தாங்கி நிற்கும் வலுடவத் தருகின்றார்கள் என்பதுதான்

அஞ்ஞாடி

ஜவளிப்படுத்தும்

வாழ்வியல்

ஜநறி.

ஆண்டியின்

குடும்பம்

மட்டுமல்ல, கலிங்கலூருணி மக்கள் கூை அவர்களளாடு ஜதாைர்புடைய அடைவரின் resilience-க்கும்

உதவுகின்றார்கள்.

பஞ்சம்

குடும்பத்திற்காகட்டும்,

சுந்தை

ஜபண்மணிக்காகட்டும்,

கருத்டதயா

ஏற்பாடுகளில்

அது

மைிதர்கள்தாம்.

ஆய்வுகளுக்குப்பின்

நாயக்கர்

ஜவளிப்படுகின்றது.

இடதஜயல்லாம்

பிடழக்க மற்றும்

தன்

சண்முக

ஆண்ைாள்

கூட்ைாளிகளுக்கு

என்ற

ஜசய்யளவண்டும்

கைமாை

நாைாரின் நாயக்கர்

ஜசய்துஜகாடுக்கும்

இடதஜயல்லாம் ஜசய்வது

இப்படிஇப்படி

பரிந்துடைக்கின்ற

வந்த

மிகச்

சாதாைண

என்று

விரிவாை

பாைப்புத்தகங்கள்

ஜசால்லும்


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

உத்திகடளஜயல்லாம் ளபாகிற ளபாக்கில் ஜவளிப்படுத்தி, நம்டமஜயல்லாம் அஞ்ஞாடி கதாபாத்திைங்கள் அசை டவக்கின்றார்கள். சிந்திக்கத் தூண்டுகின்றார்கள். அஞ்ஞாடி

ஆண்டி-மாரியின்

நட்பில்

ஜதாைங்கும்

ஒரு

வாழ்ளவாவியம்.

அவர்கள்

பள்ளர்–வண்ணார் என்பது ஒரு அடையாளம்தான். ஆைால் அந்த அடையாளத்தின் மீ து

கட்ைடமக்கப்படும்

மதிப்பீடுகள்....வண்ணாக்குடி,

கழுடதகள்,

வண்ணாந்துடற

பற்றி எழுதும்ளபாஜதல்லாம் பூமணி

விஸ்வரூபம்

எடுத்து

நிற்கின்றார்.

கம்மந்தரிசில் கழுடதகடள ளமய்த்துக் மாரி

ஜகாண்டிருந்த என்று

பக்கத்தில் பூமணி,

முதல் ஜதாைங்கும்

இறுதியில்

ஆம்

பக்கத்தில்,

கலிங்கலில்

வாழ்ந்த

மாரியின்

வம்சவைலாறு

என்றுகூை

குறிப்பிைாமல்,

கலிங்கலில்

Thanks - vidhaanam.wordpress.com, solpudhithu.wordpress.com,

990

பட்ைமாண்ை

அல்லத்தாைின்

வம்ச

வைலாறு

ஜசாற்

என்று

பிைளயாகம் ஜசய்யும் ளபாது, பூமணியின்

மைது

புரிய

வருகின்றது. பட்ைமாண்ை ளவறு

எந்த

பாளயக்காைர்கஜளல்லாம்

இருக்குமிைம்

ஆதாைங்களுமில்லாத

ஒரு

ஜதரியாமல்

வண்ணார்

குடும்பம்,

மடறந்துளபாக, CPR

என்று

ஜசால்லப்படும் Common Property Resources மட்டும் பயன்படுத்தி கிடளவிட்டுப் பைர்வது பல பாைங்கடள நமக்குக் கற்றுத் தருகின்றது. இதுவடை CPR பற்றி மிகப் ஜபரிய ஆய்வாளர்கள் ஜசய்த ஆய்வுகள் ஜசால்லமறந்தடத எல்லாம் அஞ்ஞாடி ஜசால்லிச் ஜசல்கின்றது.

சலடவத்

ஜதாைர்புகளிருப்படத அவர்களில்

ஜதாழிலுக்கும்,

களப்பணியிைின்

ஜபரும்பாளலார்

Common

sustainable

Development

மூலம்

அறிந்துஜகாண்ைவன்.

Property

Resources

க்கும்

இன்று

நம்பிளய

வடை

வாழ்க்டக

நைத்துகின்றைர். நகைத் ஜதருக்களின் மைநிழலிளலா, கட்ை​ைங்களின் உயைத்தால் நிழல் விழும்

இைங்களிளலா

நின்று

ஜதாழில்ஜசய்து

ஜகாண்டிருக்கும்

அயர்ன்

வண்டிக்காைர்கள் அதற்கு நல்ல உதாைணம். எந்த ஒரு ளசடவத் ஜதாழிலாளியும் வட்டு ீ

ளவடலக்காைர்கள்,

நம்பகத்தன்டமடய

அவர்கள்

எஜலக்ட்ரீசியன், சமூகத்தில்

பிளம்பர்

உருவாக்கி

உருவாக்க டவத்துள்ளைர்.

முடியாத அவர்கள்


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

எங்கிருந்து

வருகின்றார்கள்

அவர்களிைம்

ளதய்க்கக்

சீ ர்குடழத்ததாக

என்று

ஜதரியாமளல,

ஜகாடுக்கின்றார்கள்.

இதுவடை

எந்தப்

விடலயுயர்ந்த

அந்த

துணிகடள

நம்பிக்டகடய

அவர்கள்

இமயத்தின்

ளகாளவறு

புகாருமில்டல.

கழுடதகடள அடுத்து நான் படித்தவடை, வண்ணார்களின் வாழ்வியடல இவ்வளவு கரிசைத்ளதாடு தமிழ் எழுத்தாளர்கள் யாளைனும் டகயாண்டிருக்கின்றார்களா என்று எைக்குத் ஜதரியவில்டல. மருது

சளகாதைர்களுக்கும்-

ஊடமத்துடைக்கும்

இடையிலிருந்த

நட்டபவிை,

ஆண்டிக்கும்- மாரிக்கும், ஆண்டிக்கும்-ஜபரிய நாைாருக்கும் இடைளய நிலவிய நட்பு நமக்கு

ஒரு

பாைம்.

பாளயக்காைர்களின்

முடியாது.

ஆைால்

நாம்

நிடைத்தால்

நாயக்கர்-

மாைப்பனுக்குமிடைளய,

நட்டப

நம்மால்

ஆண்டி-ஜபரிய

ஆண்ைாள்-

பாவிக்க(Imitate)/பின்பற்ற

நாைாருக்குமிடைளய,

ஜநத்திலி

ளவலம்மாள்

சுந்தை

இடைளய

ஏற்பட்ை நட்டப நம்மால் பின்பற்ற முடியும். சிவகாசி

கலவைத்தில்

தன்

கணவன்

தங்டகயாடவப்

பறிஜகாடுத்துவிட்டு,

கழுகுமடலக்குத் தன் இருகுழந்டதகளுைன் திரும்புகின்றாள் ஜபரிய நாைாரின் ளபத்தி ஜதய்வாடை.

ளதாளில்

ஜதரியவில்டல.

கிைக்கும்

கடளத்து,

மகள்

ளசார்வுற்று

இறந்துவிட்ைதுகூை வரும்ளபாது

அவளுக்குத்

எதிரில்

ஜதன்பட்ை

ஆட்டுக்காை​ைிைம் வழிளகட்கிறாள். “கழுகுமடல எங்கிருக்குய்யா” “ளமக்க ஜதாலவட்ைாச்ளச.ளபாறதுக்குள்ளள இருட்டீருளம” “ஜதக்க என்ை ஊரு இரிக்குது” “கலிங்கலூருணி” “தூைமா” “எட்டிப்ளபாைா ஜசத்த ளநைத்திளல ளபாயிைலாம்” .....கலிங்கலுக்கு ஜதய்வாடை நடைடய விடுகிறாள். ஆண்டிப்பாட்டையா வட்டிற்கு ீ ஜசல்கின்றாள்.

ஆண்டிக்குடும்பன்

கைக்கின்றது.

கலிங்கலில்

அபயமளிக்க

ஜதய்வக ீ

நம்டம

அடைக்கலம்

நாைார்

ஜதரு

சக்தியால்தான்

நம்படவத்துவிட்ைது,

தந்து

ஆதரிக்கின்றான்.

உருவாகின்றது. முடியுஜமன்று

மாறாக

சாதாைண

காலம்

அல்லல்

படுளவாருக்கு

நம்முடைய

இதிகாசங்கள்

மைிதர்களாலும்

அடதச்

ஜசய்யமுடியும் என்று பூமணி காட்டும்ளபாது, அபயமளிப்பதற்கு ஜதய்வ சக்திளயா, தியாகளமா

ளதடவயில்டல.

மைிதைாக

நம்பிக்டக

ஏற்படுத்தும்ளபாது,

நமக்கும்

இருந்தாளல மைிதைாக,

ளபாதுமாைது ஆண்டிடயப்

என்று

பூமணி

ளபால

ஆக

ஆடசவருகின்றது. (சத்திைப்பட்டி) சுந்தை நாயக்கர் - மாைப்பக்குடும்பன், மாை​ைின் மடைவி முத்தம்மா, மகள்

சீ ைித்தாய்

எல்ளலாடையும்

இவர்கடளச் பின்ைிக்ஜகாண்ைால்

சுற்றி

பின்ைப்படும்

இவ்வுலகில்

பாசவடல

எவ்வளவு

ளபான்று சமாதாைம்


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

உண்ைாக்கியிருக்கும். சுந்தை நாயக்கர் தன் மடைவியால் அவமாைப்படுத்தப்படுவதாக நிடைக்கும் ளபாஜதல்லாம், மாைப்பைின் ஆறுதல் வார்த்டதகள், ஒரு குடும்பைின் வார்த்டதகளாக அல்லாமல் ஒரு குருவின் உபளதசமாகவல்லவா வருகின்றது. “நாஜளல்லாம் ஒளை மாதிரி இருந்ளத முடியுமா சாமி” (பக் 911) ”காலத்துக்கு தக்க மாரிக்கிறனும்

சாமி”

“எல்லாம்

நல்லா

நைக்குதா

சந்ளதாசம்னு

ஜபருந்தன்டமயா

ஜநடைச்சுக்கிறனும் சாமி” (பக்.920). மைடத வருடும் இதமாை வார்த்டதகள் அதுவும் ஒரு வாலிபைிைமிருந்து வருகின்றது என்பதுதான் மிகப் ஜபரிய பாைம். அளத மாதிரி கலிங்கல் ஜநத்திலி ளவலம்மாள் – ளவப்பங்காடு ஆண்ைாள் உறடவச் ஜசால்லளவண்டும்.

துயருரும்

ஒருவர்

தன்ைிைம்

ஜகாட்டித்தீர்ப்படத

யாரிைமும்

ஜசால்லக்கூைாது. Principle of Confidentiality என்பது சமூகப் பணியாளர்களும், Counsellars ம் கடைபிடிக்க

ளவண்டிய

தர்மம்.

பைபைஜவன்று

ளபசும்

கதாபாத்திைமாக

ஜநத்திலி

ளவலம்மாள் காட்ைப்பட்ைாலும், விதடவயாை ஆண்ைாள் உணர்ச்சிகளளாடு ளதாற்று கர்ப்பம் தரிக்க அடதக் கடலப்பதற்கு ஜநத்திலி உதவிைாலும், அடத ஆண்ைாளின் பலகீ ைம் என்ளறா, இழுக்கியல்புடையதாகளவா (not attaching any stigma with the people who are suffering) நிடைக்காமல் உதவுவதும், அந்த உதவிடய சாக்காக டவத்து சலுடககள் ஜபறமுயற்சிக்காததும்,

அந்த

இைகசியங்கடள

காப்பாற்றுவதும்

ஜநத்திலி

ளவலம்மாள் சமூகப்பணி பயில்பவர்களுக்கு மிகப் ஜபரிய முன்னுதாைணம். பருவமடைந்த குழந்டதகடள உளவியல் ரீதியாக எப்படி டகயாளளவண்டும் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகின்ளறாம். ஆைால் ஜவளிஉலகத் ஜதாைர்பில்லாத ஆண்டியும் கருப்பியும் தங்கள் மகள் வைம்மாளின் ீ காதடல அங்கீ கரிக்கும் ளபாது, படிப்ஜபன்ை மயிர் படிப்பு, Knowledge is structured in consciousness என்ற ளயாக ஞாைத்தின் விளக்கமாக அவர்கள் வாழ்ந்தடத உணைமுடிகின்றது. நம்முடைய

ஞாபகசக்திக்கு

சவால்விடுமளவு

எண்ணிக்டகயற்ற

கதாபாத்திைங்கள்.

ஆைால் ஒவ்ஜவாரு கதாபாத்திைமும் கடதளயாட்ைத்தில் ளதடவப்படுகின்றார்கள். தன் திறடை வளர்த்துக்ஜகாள்வதன் மூலம், கருத்டதயா பிற சண்டியர்கள் கலிங்கடலக் ஜகாள்டளயடிக்காமல் தடுத்து நிறுத்துவது. புளுகுைியாக, ஜபாறுப்பற்ற இடளஞைாக ளகாயிந்தன் காட்ைப்பட்ைாலும், ளதங்கிக்கிைக்கும் ஒரு சமூகத்தில் கலாச்சாை ரீதியாை மாற்றங்களுக்கு வித்திடுவது படிப்பவர்கடள நிச்சயமாக சிந்திக்க டவக்கும். ஜகாத்துக்ஜகாத்தாக

பஞ்சத்திலும்,

ளநாயிலும்,

கலவைங்களிலும்

மக்கள்

மடிவது

நம்முள் பலளகள்விகடள எழுப்பிைாலும், அதற்காை விடைகடள ளநாக்கி சற்றாவது நாம்

முன்

நகர்ந்திருப்பதாகளவ

மாரிமுத்துவின்

பாைாமுகத்தால்

எைக்குப் தற்ஜகாடல

படுகின்றது.

ஆைால்

ஜசய்துஜகாள்ளும்

தன்

மகன்

ஜபாம்மக்காள்,

உவர்க்காட்டுத் ளதாட்ைத்தின் ஜதலாக்கல்லில் தூக்குப் ளபாட்டுக்ஜகாள்ளும் சர்க்கடை


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

நாைார்,

ஜதாழுளநாயாளியாை

கிடைக்கும்

மரியாடத,

மரியான்

மைணத்திற்கு

உபளதசியாருக்கு

முன்

ளகாவிந்தைின்

மைணத்திற்குபின்

மைநிடல

-

இந்தச்

சம்பவங்கள் எழுப்பும் ளகள்விகளுக்காை விடைகள் இன்றளவும் நம்மிைம் இல்டல. அதற்காை உள்ளது.

விடைகடள

நாம்

ளதடுகின்ளறாமா

என்பதும்

ளகள்விக்குறியாகளவ

ஆைால் அஞ்ஞாடி சிலவிடைகடள ஜதாட்டுக்காட்டிச் ஜசல்கின்றது. அது

என்ை?

3.

ஏதாவது சம்பவத்டதளயா, மைிதர்கடளளயா நிடைவுகூறும் ளபாது, “அதுமாதிரி இப்ப எங்ளக

பார்க்கமுடியுது,

கைந்த

கால

அந்த மாதிரி

விருப்புணர்வு

மைிதர்களும்

(nostalgic

நடைமுடற

மடறமுகமாக

மனுசங்க feeling)

இப்ப

மிகும்ளபாது,

சாதியமற்றடவகள்

ஜவளிப்படுகின்றது.

எங்ளக

அந்த

என்ற

கைந்தகால

இருக்காங்க”

என்று

சம்பவங்களும்,

கருத்ளத

அதிலிருந்து

மிடகயுணர்வு

நிகழ்காலச்

சம்பவங்கடளப் புரிந்துஜகாண்டு ஜசயலாற்ற தடையாய் இருந்துவிடுகின்றது. மாறாக அந்த மாதிரியாை சம்பவங்கள் காலம் கைந்தும் ஜதாைர்கின்றது, அந்த மாதிரியாை மைிதர்கள்

இன்றும்

நம்முைன்

ளமளலாங்கும்ளபாதுதான்,

அதிலிருந்து,

தயாைாகின்ளறாம்.

“அஞ்ஞாடி”

கதாபாத்திைங்களாகட்டும்,

வாழ்கின்றார்கள் அவர்களிலிருந்து

குறிப்பிடும்

காலத்டதக்கைந்து

என்ற பாைம்

கற்றுக்ஜகாள்ள

சம்பவங்களாகட்டும், ஜவவ்ளவறு

உணர்வு சித்தரிக்கும்

வடிவங்களில்

நம்டமத்

ஜதாைர்கின்றை. அடத பூமணி எழுத்தாக்கிக் காட்டும் ளபாது, அடத நிகழ்காலத்ளதாடு ஒப்பிட்டுப் பார்க்கும் ளபாது, “ஓ! அதுமாதிரி தாளை இதுவும், அவர்கள் மாதிரிதாளை இவர்களும்”

என்று

நமக்கு

புரியவரும்

ளபாது,

“அஞ்ஞாடி”

புதிைம்

என்ற

நிடலயிலிருந்து ளமலுயர்ந்து நம்டமப் பக்குவப்படுத்தும் பாைப்புத்தகமாகின்றது. நாம் பாைம் கற்றுக்ஜகாள்ள ளதாதாக அஞ்ஞாடியில்

எத்துடண சம்பவங்கள். எத்துடண

மைிதர்கள். ஆண்டியின் மடைவி கருப்பி கடதப்படி ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ைவள். ஆைால் அவள்

குழந்டதகடளக்

டகயாளும்

முடற,

நூற்றாண்டுப்

பழடமக்குப்

பதிலாக

இன்றுகூை பார்க்க முடிந்த ஜசயலாகத்தான் இருக்கின்றது. கருப்பி பிள்டளகடள வளர்த்த விதத்டத பூமணி விளக்குகின்றார். “அவள் தன் ளபைடை என்ைமாக வளர்த்தாள்”......ஒருதைடவ ளபைடை தடலக்குளமளல தூக்கி அண்ணாந்து

ஜகாஞ்சும் ளபாது சரியாக அவள் வாயில்

ளமாண்டுவிட்ைான்.

அவள் பதட்ைப்பைவில்டல. ளமாண்டு முடிக்கும் வடை வாடயத் திறந்து காட்டிவிட்டு ஜகாப்புளித்துத் துப்பிைாள்” அடதப் பார்த்த ஆண்டி “நீஜயன்ை எறும மாட்டுப் ஜபறவியா” என்று திட்டுகின்றான். அதற்கு

கருப்பி

“ஒைக்கு

ளமாத்திைத்டத அைக்கீ ரும்”

ஒண்ணும்

ஜதரியாது.

புள்டளடய

பைக்குன்னு

எடுத்தா


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

இன்ஜைாரு சம்பவம்... ஒரு

நல்ல

நாளன்று

ஆடசயாகச் கும்பாவில்

கும்பா

ஜநடறய

சாப்பிட்டுக்ஜகாண்டிருந்தாள். ளமாண்டுவிட்ைான்.

“சைியளை

ஒைக்கு

ஜநல்லுச்ளசாற்றில் ளபைன்

அடதப்பார்த்த

ளமாத்திைக்

(ஜபாய்யாளி)

ஜசாக்கம்மா

குடுக்டக

பருப்பாணம்

நின்றாமாடைக்கி

(கருப்பியின்

அந்துளபாச்சா”

ஊற்றி

மருமகள்)

என்று

ஓடிவந்து

ஜபாய்யாளிடய அடிக்கின்றாள். அடிதாங்காமல் கருப்பி

அழுத

ளபைடை

பிடசகின்றாள்.

மடியில்

சாப்பிட்டு

டவத்து

முடித்துவிட்டு

அமர்த்தியபடி, அழுது

அந்த

ளசாற்டற

ஓய்ந்திருந்த

ளபைடைப்

பார்க்கின்றாள். ‘பருப்புக்கு ஜகாஞ்சம் உப்பு கூடிப் ளபாச்சுைா” என்கிறாள். வலிக்கும் வடை அன்பு ஜசலுத்து (Love Until it Hurts) என்று மதர் ளதஜைசா பற்றிய புத்தகத்தின்

அட்டையப்

பார்த்துள்ளளன்.

வலிக்கும்

வடை

ளவண்ைாம்.

அருவருப்பில்லாமல் இருந்தாளல ளபாதுளம. அன்புக்கு அருவருப்பு கிடையாது. சில

ஆண்டுகளுக்கு

டவத்திருந்த

முன்,

பட்ைாணிடய

தவழ்ந்து எடுத்து

திரிந்த

எங்கள்

முழுங்கி

வட்டுப் ீ

விட்ைது.

பாப்பா,

தட்டில்

தட்டில்

டவத்திருந்த

பட்ைாணிடய காணவில்டல என்று ளதடியளபாது, நான்டகந்து மணிளநைம் கழித்து, அது

பாப்பாவின்

வயிற்றிலிருந்து

ெீைணமாகமுடியாமல்

கழிச்சலாக

ஜவளிவந்தது.

பட்ைாணிடய விட்டுவிட்டு கழிச்சடல மட்டும் வட்டு ீ நாய் நாக்கிவிட்டுச் ஜசன்றுவிை, ஜகாத்தாை

பட்ைாணி

கிைந்திருக்கின்றது. அப்பட்ைணிகடள

எண்டண

அடதச் எடுத்து

தைவிய

சுத்தம்

தின்ை

பளபளப்புைன்

ஜசய்யுமுன்,

ஆைம்பித்தார்.

வைாண்ைாவில்

உறவாடிவந்த

அடதப்

பார்த்து

அம்டமயார் பதறிப்

ளபாய்,

“அடதஜயடுத்து ஏன் தீங்குறீங்க. அது பாப்பாளவாை பீயில் வந்தது” என்று அலற, அவளைா மிக நிதாைமாக, “பாப்பா பீயிளல வந்ததுதாளை. ஏளதா பாலிைால் தைவுைது மாதிரி ஏன் இந்த அலறு அலறீங்க” என்றாளை பார்க்கலாம். கருப்பிகள்

என்டறக்கு

ஜசத்தார்கள்.

அவர்கள்

ஜசத்தார்கஜலன்றால்,

அஞ்ஞாடி

பாடஷயில், “ஜவாக்காளி இந்த ஓலகம் என்ை மயித்துக்காகுறது”. அவர்கள் காலம் ளதாறும் வாழ்கின்றார்கள். ளயாசித்துப் பார்த்தால் ஒவ்ஜவாரு வட்டிலும் ீ கருப்பிகள் வாழ்ந்துஜகாண்டிருக்கின்றார்கள்.

இைண்டு

மூன்று

கருப்பிகள்

ஒருளசை

ஒருவட்டிலிருந்தால் ீ அது பல்கடலக்கழக அந்தஸ்து A+ தைச் சான்றிதழ் ஜபறுகின்றது. அடுத்து ஆண்டிடயப் பற்றி ஒரு சித்தரிப்பு. ஆண்டியின் விடதப்பில் பழுதிருக்காது. கருப்பி டகயிலும் பழுதிருக்காது. அவர்கள் விடதத்தால்

பயிர்கள்

ளநர்த்தியும் அப்படி.

எக்காளமிட்டு

முடளக்கும்.

அவர்களின்

டகைாசியும்


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

தங்கள் நிலத்தில் விடதத்துக் ஜகாடுக்க

அயலூர்களிலிருந்தும் ஆண்டிடயத் ளதடி

வருவார்கள். இன்ை சாதிக்காைர்கள் என்றில்டல. அவனும் சுணங்காமல் ளபாவான். ஆண்டி

எந்த

ஊருக்குப்

ளபாைாலும்

வாய்நிடறய

மரியாடத

கிடைக்கும்.

ளமல்சாதிக்காைர்கள் கூை அவன் விடதப்டபப் பற்றி ஜபருடமயாகப் ளபசுவார்கள். ளபாகிற

ஊர்களிஜலல்லாம்

“ஜவள்ளாடமஜயல்லாம்

எப்படீருக்கு”

என்று

ஆண்டி

அக்கடறயாக விசாரிப்பான். “புள்ள ீகடளப் பத்தி ஜவசாரிக்கிற மாதிரியில்ல ஜவள்ளாடமடயப் பத்தி விசாரிக்கான். அவன் என்ை கஞ்சிக்கில்லாத ஜவங்கம் பயலா. ஈைளைர்ச் சம்சாரி. ஏகப்பட்ை நிலம். வாடழப்பழம்

ளபால

மாடுகள்.

ஜகதியாை

விவசாயம்.

ஜசாந்த

ளவடலடயப்ளபாட்டுவிட்டு ஊைானுக்கு ஜவதச்சிக் ஜகாடுக்கனும்னு ளவதவதியா? விடதபுக்காக ஆண்டிக்ளகா, கருப்பிக்ளகா யாைாவது ஜகாத்துக்கூலி ஜகாடுக்கவந்தால் வசவு

நாறிவிடும்.

அடுத்தவர்கள்

காட்டில்

விடதப்பது

பிரியத்திைால்.

அது

அவர்கடளப் பிடித்தாட்டிய கிறுக்கு. தன்ைார்வத்தில்

ஜசயல்பட்ை

அற்புதத்

தம்பதியிைர்

The

couple

together

were

great

volunteers. சிலவருைங்களுக்கு முன் ஒரு கலந்துடையாைலுக்காக, நிதி ஒதுக்கீ டு இல்லாத ஒரு informal

discussion-க்காக

ஜதாைர்புஜகாண்ளைாம். கல்விடயப்

தமிழ் தமிழ்

புரிந்துஜகாள்ள

நாைறிந்த

மதுடை

ளபைாசிரியர்கள்

இலக்கிய/கலாச்சாைப்

ஜசய்யப்பட்ை

பின்ைணியில்

முயற்சி.

அவர்கடள

இருவடை சமூகப்பணி

எங்களுக்கு

மிக

நன்றாகத் ஜதரியும். நாங்கள் அடழத்துக்ஜகாண்டு வருகின்ளறாம் என்று ஆர்வமுைன் ஜசால்லிச்ஜசன்ற

மாணவர்கள்

ளகட்க,

ஜைண்டு

அவங்க

வாடிய

ளபரும்

முகத்துைன்

ஜசால்லிடவத்த

திரும்பிைார்கள். மாதிரி

என்ைஜவன்று

இைண்ைாயிைம்

ரூபாய்

“ஜகாத்துக்கூலி” ளகட்கின்றார்கள் என்று ஜசால்ல ளவறு இைண்டு ளபைாசிரியர்கடள (Prof. EKR of Yadhava College and Prof. Pethu Reddi of American College) அடழத்து வந்ளதாம். தன்ைார்வத்துைன் ஜசயல்படும் மைிதர்கள் இருக்கின்றார்கள். இடதவிை மைடத ஜநகிழ டவத்த சம்பவம். கிழக்கு பதிப்பக பத்ரியவர்களுைன் எைக்கு சின்ைதாக அறிமுகம் உண்டு. உங்கடள மாதிரியாை

நபர்கள்

ஜசயல்களுக்கு மதுடைக்கு

ளவறு

ளவடலயாய்

அதன்படி

தடலப்பிட்டு

நிகழ்ச்சியாக

மாணவர்களிடைளய

தூண்ைப்படுவார்கள்

ஒப்புக்ஜகாண்ைார். என்று

எங்கள்

நிகழ்ச்சி

அடமந்தது.

அவர்

என்று

அவடை

வரும்ளபாது மதுடைக்கு

நைத்திளைாம்.

நிகழ்ச்சியில்

அவர்

ளபசிைால்

கல்லூரிக்கு

சந்திப்பதாக

“பத்ரியுைன்

மாணவர்களுக்குப்

கலந்து

ளமலாை

அடழத்ளதன்.

மாணவர்கடளச்

வந்தளபாது

அது

அவர்கள்

ஜகாண்ைதற்காக

ஒருநாள்”

பிடித்தமாை “ளதங்காய்


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

முடி”

(ஜபான்ைாடை

ளபார்த்தியது)

வழங்கிளைாம்.

நாங்கள்

என்ை

ஜசால்லிக்

ஜகாடுக்கின்ளறாம், அடத எப்படி ளமம்படுத்தலாம் என்று ஆளலாசடை ஜசான்ைார். ையில்ளவ ஸ்ளைஷைில் விட்டு வருகின்ளறாம் என்றடதக்கூை ஏற்றுக்ஜகாள்ளாமல் அவளை ஆட்ளைா பிடித்துச் ஜசன்றார். அடுத்த சில திைங்களில் அவர்களுடைய System Engineer ஐ ஜசன்டையிலிருந்து அனுப்பிடவத்து, மிகக் குடறந்த ஜசலவில் கல்லூரி கணணிகளுக்கு இடணயவசதி எப்படி ஏற்படுத்தலாம் என்று ஆளலாசடை ஜசால்ல அனுப்பிைார். அடுத்து கிழக்கு ஆசிரியர் குழுடவச் ளசர்ந்த திரு.மருதன் அவர்கடள அனுப்பி டவத்து, எங்களுடைய அனுபவங்கடளஜயல்லாம் ஆவணப்படுத்தி உலகின் பார்டவக்குக்

ஜகாண்டுஜசல்ல

முடியுமா?

என்படத

அறிந்துவை

அனுப்பிைார்.

எங்களுக்கு ஒரு ஜசலவும் இல்டல. ஆண்டிடயயும் ஆட்டுவடத

கருப்பிடயயும்

உணர்ந்த

ளமாசமாை

கிறுக்கு

கிைாமத்தில்

அவர்

ளநைத்டதயும்,

பிடித்தாட்டிய

இன்ஜைாரு

என்படத College

of

சந்தர்ப்பம். Guindy,

ஜசால்லலாம்.

அவடையும்

ஆண்டிடயவிை

பூந்தமல்லிக்கருகிலுள்ள Engineering,

மற்றடதயும்

கிறுக்கு

NSS

ெமீ ன்

பத்ரி

இன்னும்

ஜகாைட்டூர்

மாணவர்களுைன்

ஆண்டிடய

பிடித்து

மற்றவர்கள்

என்ற

ஜசலவிட்ை குறிப்பட்ைது

மாதிரி, ளவடலஜவட்டி இல்லாதவைா பத்ரி. ஒரு பிரியம். சமூக ஆர்வம். அஞ்ஞாடி

கடதப்படி

ஆத்மாக்கள்,

ஆண்டி

இறந்துவிட்ைார்தாம்.

ஊஜைல்லாம்

“நல்லது

ஆைால்

விடதத்துக்

ஆண்டிடயப்

ஜகாடுக்க”

ளபான்ற

நம்மிடைளய

இருக்கின்றார்கள். ஜகாஞ்சம் கண்டணத் திறந்து பார்த்தால் பல ஆண்டிகடள நாம் பார்க்கலாம்.

விடதத்துச்

ஜசல்வதில்

மட்டும்

அவர்களுக்கு

அலாதிப்பிரியம்.

அறுவடைடய நாம் அனுபவித்துக்ஜகாள்ளலாம். அஞ்ஞாடி

முழுக்க

ஜகாள்ளுப்

ளபை​ைாக

ஜமதுவாக

காலம்

கைந்துநிற்கும்

ளகாயிந்தன்

எதிர்ஜகாள்ளும்

ஜகாண்டுவருகின்றான். டவக்கின்றான்.

என்று

ஒரு

கதாபாத்திைம்.

கலிங்கலில்

சிறுசுகடளயும்,

ஜபருசுகளின்

கதாபாத்திைங்கள்தாம்.

“ஜபாட்ைணத்டத”

மாற்றங்கடள

சைசைஜவை

ஜபருசுகடளயும் மடறக்க

ஆண்டியின்

கிைாப்

மிக

மாற்றங்கடளக் ஜவட்டிக்ஜகாள்ள

ளகாவணம்

கட்ைடவக்க

தந்திைம் ஜசய்து சாதிக்கின்றான். சவுரிமுடி ைகசியத்டத ஜதரிந்துஜகாண்டு குளுவன் ஜசவிட்டில்

அடறந்து

அடமதிகாக்கின்றான். உட்கார்ந்துளபச முயற்சியில்

ஊரில்

ளமடையும்

முன்ளைற்றப்

பணிடய

அடதப்

முதன்முதலாக

கட்டுகின்றான்.

ஈடுபடுகின்றான்.

விடதக்கின்றான். முன்ளைற்றப்

துைத்திவிட்டு

பற்றி மைமும்,

இடளஞர்கடள

கலிங்கலில்

பற்றி

மகிழ்ச்சிக்குரியதாக்கிைார்கள்”

ளவப்பமைத்தடியில்

ஒன்றிடணத்து

மாற்றத்டதயும்

பணியாளர்கடளப்

ெம்பமடிக்காமல்

ளபசும் என்று

கூட்டு

மகிழ்ச்சிடயயும், ளபாது

“அவர்கள்

ஒரு

அறிஞர்

குறிப்பிடுவார். (They made development work as a pleasurable one). அது மாதிரி ளகாயிந்தன் எந்த ளகாட்பாட்டு வட்ைதிற்குள்ளும் சிக்காமல், கலிங்கல் உருள மசகாகின்றான்.


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

ளகாயிந்தன்

வாய்

கூசாமல்

சாமிகடளக்

கிண்ைலடிப்பான்.

அப்படிஜயாரு

குணம்.

“சாமிடயக் கும்புட்ைாத்தாளை மழ ளபயும்” என்பவரிைம் “அப்ப இத்தடை வருஷம் கும்புட்ைஜதல்லாம் ஜபாய்யா” என்று எதிர்க்ளகள்வி ளபாட்டு மைக்குவான். ஆைால் அளத ளநைத்தில், சத்திைப்பட்டி சக்கிலியக்குடி முைியசாமி மீ து மூத்திைம் ளமாண்டு ஜகாண்டிருந்த கலிங்கல் ஆட்டுக்காைச் சிறுவர்கடள ‘ஏளல அகைாதி புடிச்ச அறுதச் சிறுக்கி புள்ள ீகளா” என்று அவர்கள் மீ து கல்ஜலறிந்து விைட்டுவான். “அடத சாமியா என்ைன்னு ஜநைச்சீ க. மடழன்னும் பாக்காம ஜவயிலன்னும் பாக்காம பாவம்

அது

பாட்டுக்கு

ஒத்தியிளல

நிக்குது.

நாடளக்கு ளமச்சாதிக்காைப் பசங்க வந்து

அடதப்

ளபாயி

பாடு

காங்கீ களள.

ஓங்க சாமி ளமல ளபண்டுவச்சா என்ை

ஜசய்வக” ீ “ளபண்ை

குண்டிய

அறுத்து

அதட்ைலாகச்

ஜசால்ல,

டதரியமாை

எளவட்ைங்கன்ைா

அறுத்து

காக்காய்க்கு

“ஒன்

நாய்க்குப் மாைிய

ளபாட்ருளவாம்”

அறுக்குற

அங்களய

ளபாடுறைா

என்று

ஆளில்லங்கிற

நில்லுங்க.

இல்டலயான்னு

அத்தை பாரு”

ளமாண்ைவன்

துமுருள ளபரு

என்று

ளபசுற.

குஞ்சியவும் ளகாவத்ளதாடு

கத்துவான். ளகாவணத்டதக்

ஜகட்டிக்ளகா,

குஞ்சியத்தான்

ஜபாத்திக்ளகா”

என்று

பயல்கள்

ஜபாச்டசப் ஜபாத்தியபடி ஓடிவிடுவார்கள். ளகாயிந்தனுக்கு

சகலரிைமும்

இருந்த

ஜசௌென்யம்

கைந்த

கால

நிகழ்வல்ல.

இன்டறக்கும் பல குடியிருப்புகளில் காணக் கிடைப்பதுதான். அடத சமூக மூலதைம் என்கின்றார்கள்.

இவர்கஜளல்லாம்

ளவப்பங்காயாகவும்

இருப்பவர்கள்.

என்பது

சமூகவிதி.

கிைாமமாகிவிடும். யாடையும்

ஊருக்கு

ஊருக்கு

இல்டலஜயன்றால்

அவர்களில்லாமல்

ளகட்களவண்ைாம்,

ஒரு

அது

ளகாயிந்தன்

ஜைவின்யூ

ஊரில்டல.

என்னுடைய

ஊறுகாயாகவும்,

வட்டிற்கு ீ

இருந்தாகளவண்டும்

பாடையில்

முன்ளைறிய

ளபச்சற்ற

ஊர்களிஜலல்லாம்,

அனுபவத்திலிருந்து

ஜசால்கின்ளறன்,

அங்ளக ஒன்றுக்கும் ளமற்பட்ை ளகாயிந்தன்கள் இருப்பார்கள்.

4

திரு.சிவைாமன்

அவர்கள்

அஞ்ஞாடிக்கு

எழுதிய

பின்னுடையில்

“ஒரு

வாசகன்

படைப்பில் ளதடுவதும், காண்பதும் உருவாக்கியவைின் மைம் என்ை தைத்திலாைது என்படதத்தான்”

என்ற

வார்த்டதகள்

படைப்பாளாரின்

தைம்

படைமைம்

என்டைக்

மாதிரிளயா,

ஜகாஞ்சம் சிகைம்

சிந்திக்க

மாதிரி

டவத்தது.

ஜநடுஜநடுஜவன்று

உயர்ந்திருந்தால், என்டை மாதிரி ளநாஞ்சான் வாசகர்கள் (சிவைாமன் பாடஷயில், கடலப்படைப்புகளின் சிறந்த மாதிரிகளளாடு இடைவிைாது ஜதாைர்பு இல்லாதவர்கள்; கடுடமயாை

வாசிப்புப்

பழக்கம்

இல்லாதவர்கள்)

உயைம்

ஜதாை

முடியாது.


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

அண்ணாந்து பார்க்கலாம். அவ்வளவுதான். தமிழிலக்கியத்தில் திருப்புமுடை என்று ஜசால்லப்பட்ை சில புத்தகங்கள் எைக்கு அவ்வளவாக ஆர்வ மூட்ைவில்டல. காைணம் அதன் உயைமாகக்கூை இருந்திருக்கலாம். மாறாக, ஒரு படைப்டப உருவாக்கியவளை அதன் உயைத்டதத் ஜதாடும்படியாக, தன் கடதஜசால்லும் திறைால், ஜமாழிநடையால் நமக்கு உதவிைால் எப்படியிருக்கும்?. அஞ்ஞாடியில், டவத்து,

நூற்றாண்டுகளின்

கடதக்குள்

வாசகைின் மாதிரி

பாடஷயிளல

வாசகர்கள்

பிடித்ளதற

இன்னும்

இடளப்பாறிச்

ஜசல்ல

ஜமாத்தத்டதயும்

22

பல

உயைத்டத

உயைத்டதத்

டகப்பிடிகள், திண்டுகள்

தீட்டி,

அதற்குள்

கடதகடளயும்

ளபசி......பூமணி

அந்த

பக்கவாட்டு

காலச்சித்திைம்

கடதடய

கைவுகடளயும்

டவத்து,

ஜதாட்டிருக்கின்றார்.

ஜதாடுவதற்குத் அங்கங்ளக

என்று

பாகங்களாகப்

ஒரு

ளதாதாக

மூச்சுவாங்கும்

திட்ைமிட்டு

படிக்கட்டுகள், ளபாது

அடமத்துள்ளார்.

(பைலங்களாகப்)

என்டை

பிரித்து,

சற்று

அஞ்ஞாடி

ஒன்றிலிருந்து

இன்ஜைான்று ளபாக, அளவாக படிக்கட்டுகடள (தடலப்புகள்) அடமத்து, ஓய்ஜவடுக்க திண்டுகடள அடமத்திருந்தாலும், சில பகுதிகள் மிக ஜசங்குத்தாக இருக்க, என்டைப் ளபான்ற வாசகர்களுக்கு (அவ்வளவாக வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்) மூச்சுத் திணறத்தான்

ஜசய்கின்றது.

“நால்லாத்தாளை

ளபாய்க்கிட்டிருந்தாறு.

தீடீர்னு

ஏன்

நம்டம மூச்சுத்திணற டவக்கின்றாரு” என்று சற்று ஆசுவாசமாக உட்கார்ந்து ளமலும், கீ ழும்

பார்க்கும்

ளபாது,

(கடதக்களத்திற்கும்),

கீ ளழ

ளமளல

அவர்

விவரித்துச்

அவர்

ஜசால்லும்

ஜதாட்டுக்காட்ை

நிலப்பைப்பிற்கும்

நிடைக்கும்

மதிப்பீ

டுகளுக்குமாை ஜதாைர்பு புலப்படுகின்றது. கலிங்கல் மற்றும் கழுகுமடலடயச் சுற்றி நம் டகபிடித்து “ஜசாகமாக” சுற்றிக்காட்டும் பூமணி, தீடீஜைன்று பலளவசத்தின் கல்விடளக்கு (நாகர்ளகாவிலுக்கு அருகில்-பைலம்-5) நம்டமத்

தூக்கிச்

பிைக்டஞயில்லாத இருந்தா

ஜசல்கின்றார்.

பள்ளர்-வண்ணார்–நாைார்-நாயக்கர்

ஆண்டி-மாரி-ஜபரியநாைார்

எைக்ஜகன்ை!

ஞாயஜமன்ைா

நட்புக்கிடையில்,

எல்ளலாருக்கும்

என்ற

“ளமச்சாதிக்காை​ைாக

ஒண்ணுதாளை”

என்று

அவர்களுக்கு இடணயாக நியாயச் சண்டியைாகும் (கலிங்கல் கருத்டதயா) அளவிற்கு இைம்ஜகாடுக்கும்

கரிசலின்

பின்புலத்டதக்

காட்டிவிட்டு,

திடீஜைன்று

“எந்தா

ஜபாடலயாடி மவளை தள்ளி நில்லுளை” என்று ஆணவமாகப் ளபசும் நாயர்கடளயும், நம்பூதிரிகடளயும் நமக்கு காட்டும்ளபாது என்று

ளயாசிக்க

டவக்கின்றார்.

தங்கள்

“இங்ளக எதுக்கு நம்டம மார்புகடளக்கூை

கூட்டியாந்தாறு”

மடறக்கும்

உரிடம

மறுக்கப்பட்ை மைிதர்களிைமிருந்து பலளவசம் என்ற மைிதடைப் பிரித்துக்ஜகாண்டு வந்து கழுகுமடலயில் நடுகின்றார்.

5

பலளவசம் என்ற கதாபாத்திைம் ஒரு அர்த்தமுள்ள குறியீடு. தங்கள் மீ து சுமத்தப்பட்ை எல்லாச்

சிறுடமகடளயும்

தாங்கிக்

ஜகாண்டு,

எத்தடை

விதமாை

ளபாைாட்ை


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

முடறகள்

இருந்தைளவா

அத்தடைடயயும்

டகயாண்டு,

மதம்

மாறியதிலிருந்து,

பிரிட்டிஷ் மகாைாணிக்கு மனுச்ஜசய்து ஜகாள்வது வடை, “ளகாயிலுக்குள்ளள ளபாற காலமும்

வைாமயா

கம்பீைமாை

ளபாயிடும்”

வைலாற்டற

என்று

சடளக்காமல்

ஜதாைங்கிடவக்க

பூமணி

ளபாைாடிய

டகயாண்ை

ஒரு

குழுவின்

கதாபாத்திைம்தான்

பலளவச நாைர். ஒன்றுமில்லாமல் கழுகுமடலக்கு வந்து, தடலச்சுடமயாக கருப்பட்டி விற்று, பின் ஜபாதிமாடு வாங்கி, பின் ஒத்டதமாட்டு வண்டி, ஜைட்டைமாட்டு வண்டி என்று பலளவசத்தின் வளர்ச்சிளயாடு, வண்டிப்ளபட்டை ஜதாைங்கி நாைார்கள் நாலா திக்கிலும் பைவி, ‘ஜதைாசு பிடிச்சாத்தான் ளயவைமா. இது புது ளயவாைம்” என்று புதுத் ஜதாழில்களில்

ஈடுபட்டு,

அருப்புக்ளகாட்டை,

கமுதி,

கழுகுமடல,

சிவகாசி

என்று

அவர்கள் அனுபவித்த வலிடயஜயல்லாம் மறந்து, “பழடச எதுக்குக் கிண்டி ஜகளரிச் சங்கைப்பைனும்”

“மறந்தாத்தாளை

முன்ளைறமுடியும்”

என்று

அவர்களின்

காட்டும்ளபாது......கல்விடளக்கு ஜகாஞ்சமாக

நமக்கு

ஆத்துமா

புரிய

ஏன்

மளைாபாவத்டத

நம்டமக்

வரும்

சமாதாைமடையமுடியும்.

ளபாது,

கூட்டிச்

வார்த்டதகளாக்கிக்

ஜசன்றார்

பூமணியின்

என்று

தைத்திலும்,

ஜகாஞ்சம்

உயைத்திலும்

பிைமித்து நிற்படதத் தவிை வழியில்டல. அளதமாதிரிதான்

பைலங்கள்

7,8,9,10.

விரிவாை

வாசிப்புப்

பழக்கம்

இல்லாத

என்ளபான்ற வாசகர்களுக்கு, மிகவும் ஜசங்குத்தாக மூச்சுதிணறித் திணறி ஏறும்படி அடமந்திருந்தாலும், விவரிக்கும்

சற்ளற

ஆசுவாசப்படுத்திக்ஜகாண்டு

வைலாற்றிற்கும்,

புரியவருகின்றது.

ஜசால்லவந்த

சிலுடவப்

ஜதரிந்திருக்கின்ற அப்பாவிகள்

அளவு,

அவர்கள்

கடதக்களத்திற்கும்

ளபார்கடளப்

கத்ளதாலிக்க-பிைாட்ைஸ்ைண்டு

ளயாசித்தால்,

பற்றி

நமக்குத்

பிரிவுகளுக்கிடைளய டெை-டசவ

நம்பிக்டகயின்

ஜதரிந்த

நைந்த

ளமாதடலப் ஜபாருட்டு

உள்ள

பற்றி,

பூமணி ஜதாைர்பு அளவு,

ளமாதடலத் ஆயிைக்கணக்கில்

கழுளவற்றப்பட்ைது

நமக்குத்

ஜதரிந்திருக்கவில்டல. சாதாைண மக்களின் வாழ்க்டகஜயன்பது, நாடு பிடித்தலுக்கும், மக்களின்

நம்பிக்டகடயப்

பிடித்தலுக்குமாை

அதிகாைப்

ளபாைாட்ைத்தின்

ஆடுகளம்ளபால்தான் கைந்தகாலங்கள் இருந்திருக்கின்றது. நமது நம்பிக்டககள்தான் நம்டம மூச்சுத்

வழிநைத்தியிருக்கின்றஜதன்றாலும், திணறவும்

டவத்தது

என்படத

அளத

பூமணி

நம்பிக்டககள்தான்

ஜதாட்டுக்காட்டிச்

நம்டம

ஜசல்கின்றார்.

விரிவாை வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், வைலாற்று எழுத்து நடைதவிர்த்து, பாமை நடையில் பூமணி சிலவற்டறச் ஜசால்லிச்ஜசல்லும் ளபாது அதன் அழடக, என்டைப் ளபான்றவர்கடளவிை இன்னும் கூடுதலாக அனுபவிப்பார்கள்.

6

பாண்டியர்களின்

வழ்ச்சி, ீ

நாயக்கர்களின்

முகலாயர்கள்

மற்றும்

ஆங்கிளலயர்களின்

அஞ்ஞாடியில்

சித்தரிக்கப்படும்

வருடக, வருடக,

வாழ்ஜவல்லாம்

இந்த

பாடளயங்கள் ெமீ ன்கள் வைலாற்றின்

உருவாைது, உருவாைது.... எச்சங்களள.

கைந்தகாலத்தில் மட்டுமல்ல, இப்ளபாதும்கூை கலவைங்களும், சமாதாைமின்டமயும்


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

முன்ளைற்றத்டத

முற்றிலும்

முைக்கமுடியாவிட்ைாலும்,

அடத

நிச்சயமாகத்

தாமதப்படுத்தும். சிறிதும் ஜபரிதுமாை உள்நாட்டுப்(பாடளயங்களுக்கிடைளய)ளபார்கள், நம்பிக்டகத்

துளைாகங்கள்,

விடளயாட்டுகள்,

அைண்மடைகளுக்குள்ளள

சளகாதைத்

ஜநருக்கமாயிருந்தவர்களின்

நைந்த

துளைாகங்கள்,

அத்துமீ றல்கள்,

கண்ணாமூச்சி

அைண்மடைகளுக்கு

ஆள்ளவார்களின்

ஸ்திைத்

தன்டம

ளகள்விக்குறியாகும் ளபாது, அது சாதாைண மக்களின் வாழ்க்டகடய எப்படிஜயல்லாம் பாதித்திருக்கும் என்படத நம்முடைய மைமுதிர்ச்சிக்கு ஏற்ப யூகித்துக் ஜகாள்ளும்படி பூமணி விட்டுவிடுகின்றார். தங்களுடைய ளகாவணத்டத யாரும் உருவிவிைக்கூைாது என்று சமஸ்தாைங்களும், பாடளயக்காைர்களும், ெமீ ந்தார்களும் பயந்திருந்த ளபாது, மக்களாவது மண்ணாங்கட்டியாவது. தன்னுடைய

மதத்டதச்

சார்ந்தவர்களள

மாறிக்ஜகாண்டிருந்தளபாது, ளவடிக்டக

“கீ ச்சாதிப்

பயலுகதாளை

பார்த்துக்ஜகாண்டிருந்த

ஆன்மீ கம்

வளர்த்தார்கள்

ஆன்மீ கம்

என்று

வளர்த்தாணுகளளா”

கூட்ைம்கூட்ைமாக

மாற்று

ளபாைாப்

சமஸ்தாைங்கடளயும்,

ஜசான்ைால், என்று

“ஜவாக்காளி!

யாருக்காவது

மதத்திற்கு

ளபாறாங்க”

என்று

பாடளயங்கடளயும் அவனுக

ளகாபம்

என்ைத்டத

வந்தால்

அடத

நியாயமற்றது என்றும் தள்ளிவிை முடியாது. ஆவணச் பூமணி

சான்றுகளின்

அடிப்படையிளல

அணுகுகின்றார்.

பூமணியின்

கதாபாத்திைங்கள்

புடைவாக

உண்டமயில்

இருக்கலாம்.

வாழ்ந்தவர்கள்.

ஜபரும்பாலும்

கைந்தகால

உடையாடிக்ஜகாண்ைது

ஆைால்

வைபாண்டிய ீ

அந்தக்

வைலாற்டறப்

ளவண்டுமாைால்

கதாபாத்திைங்களில்

கட்ைஜபாம்மடை,

பலர்

ஊமத்துடைடய,

ஜவள்டளயர்களுைன் அவர்கள் ளபாரிட்ைடத “முதல் விடுதடலப் ளபாைாக” பூமணிக்கு முன்ைளை

பல

வடிவங்களில்

ஆவணப்படுத்திவிட்ைார்கள்.

அடதஜயல்லாம்

பார்த்தவர்களுக்கும், படித்தவர்களுக்குத்தான் ஜதரியும், அவர்கள் ஜசால்ல மறந்ததில் எடதஜயல்லாம்

பூமணி

ஜசால்லமுயன்றிருக்கின்றார்,

ஏற்கைளவ

ஜசால்லப்பட்ை

ஜசய்திகளுக்கு எப்படி அர்த்தம் கூட்டியிருக்கின்றார் என்பது. எைக்ஜகன்ைளவா கைந்த கால

வைலாற்ளறாடு,

தளத்டத,

வாய்ப்டப

“ஜதாட்டுத்

ஜதாைரும்

சமீ பகால பூமணி ஒரு

வைலாற்டற உருவாக்கிக்

பட்டுப்

ஒப்பிட்டுப்

பார்க்கும்படியாை

ஜகாடுத்திருப்பதாகளவ

பாைம்பரியம்”

என்ற

ஒரு

படுகின்றது.

ைாஜ்மகாலின்

விளம்பை

வாசகம் ளபால், பல மாச்சரியங்கடள இன்னும் விைாமல் பிடித்துக்ஜகாண்ைடலகின்ற நமது

ளகாட்டித்தைத்டத

பூமணி

நாசூக்காகச்

ஜசால்லும்

ளபாது

நமக்ளக

சிரிப்பு

வருகின்றது. .

7

கழுகுமடலயில்

ஏற்பட்ைது

திடீர்க்

கலவைம்.

சட்ஜைன்று

ஏற்பட்ை

குழப்பத்டதப்

பயன்படுத்தி, தங்களுக்குப் பிடிக்காதவர்கடளயும் (ெமீ ன் ளமளைெர்), நாைர்கடளயும் ளசர்த்ளத

பழிதீர்த்துக்

ஜகாண்ை

வஞ்சகம்.

ஆைால்

சிவகாசிக்

கலவைம்


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

திட்ைமிைப்பட்ைது. ஜபரிய

அந்த

பாைம்.

திட்ைத்டத

நாைர்கள்

மயிலும்

துடண”

“ளவலும்

ஜவள்டளயர்கடள

ஊமத்துடை

பாடுகண்ை

எப்படி

முறியடித்தார்கள்

என்று

என்பது

ளகாஷமிட்டுக்ஜகாண்டு,

மைடதரியத்திற்கு

எந்த

வடகயிலும்

குடறந்ததல்ல சிவகாசிக் கலவைத்டத நாைார்கள் எதிர்ஜகாண்ை தீைம். “பிடிக்கலன்ைா

ளவதத்துக்கு

ஓடிப்ளபாயி

ஒதுங்கிக்ளகா.

இங்கிருந்தா

இப்படித்தான்.

காலங்காலமா இருந்து வாற வழக்கத்த ஓதறித்தள்ள ீட்டு ஒன்ளைாை கூடிக் ஜகாலாவ முடியாது.

அணிலு

ஜகாப்புலதான்

கீ ச்சாதிக்காைஜைல்லாம்

இப்படியா

ஆம

ஜகணத்துல

முண்டீட்டு

ளதாைணி

தான்.

பண்றான்.

மத்த ஜபாச்சப்

ஜபாத்திக்கிட்டுக் ஜகைக்க ளவண்டியதுதான்” (709) இடத பூமணியின் கற்படை என்று ஒதுக்கி தள்ளிவிைமுடியாது. இது கைந்த காலத்தில் நாைர்கள் அனுபவித்த உண்டம. அத்தடை ொதியிைரும், ஏன் மதம் மாறிய கிறிஸ்தவ நாைார்களும் கூை பயந்து ஒதுங்கிக் ஜகாள்ள, சிவகாசி இந்து நாைார்கள் மட்டும் தைித்து விைப்படுகின்றார்கள். சிவகாசி

ளகாயில்

நாைார்,

“நான்

நூடழவுப்

ளபாைாட்ைத்தில்

படைளயறியில்லைா.

முக்கிய

படிளயறி.

பங்குவகித்த

ஜசவங்ளகாயில்

ஜசம்புக்குட்டி

படிளயறம

இந்த

ஜசம்புக்குட்டி ஓயமாட்ைான்.....நான் சாதாைண ஜசம்புக்குட்டி நாைான்னு ஜநடைச்சயா. நான் ஜசம்பகப் பாண்டியண்ைா” என்ற அவரின் கர்ெடை கட்ைஜபாம்மு ொக்சன் துடை யிைம்

கர்ெித்தடதவிை

கட்ைஜபாம்மைாவது

உணர்வுபூர்வமாைது.

தன்

அதிகாைத்டத

அடதவிை

ஒருபடி

காப்பாற்றிக்ஜகாள்ள

உயர்ந்தது.

ஆளவசப்பட்ைான்.

அவனுள் விடுதடல ளவட்டகளயாடு, சுயநலமும் கூை இருந்தது அவனுக்கு உதவ பலர் இருந்தைர். ஆைால் சிவகாசியில் தைிடமப்படுத்தப்பட்ை நிடலயிலும் “ஜசவங் ளகாயில்

படிளயறம

தரிசைத்திற்காை

இந்த ஜசம்புக்குட்டி

ளதைல்

மட்டுளம

ஓயமாட்ைான்”

இருந்தது.

என்ற

இடதவிை

கர்ெடையில்

ஒரு

உயர்வாை

சுத்த

ஆத்மத்

ளதைடல யாைாவது ஆவைப்படுத்தியிருக்கின்றார்களா என்ை? ஜசம்புக்குட்டி நாைாடை 63 நாயன்மார்களளாடு 64 வது நாயன்மாைாக டவத்து வழிபட்ைாலும் அதில் ஒன்றும் தவறில்டல. “ளவலும்

மயிலும்

துடண”

என்ற

மந்திைத்டத

மட்டும்

இறுகப்

பற்றிக்ஜகாண்டு

ஜவள்டளயர்களின் பீைங்கிகடள பாஞ்சாலங்குறிச்சி வைர்கள் ீ எதிர்ஜகாண்ைது மாதிரி, “காளியும்

மாரியும்

டதரியத்துைன்

நாைார்கள்

எதிர்ஜகாண்ை

விதத்டத

எண்ணிக்டகயில் ஆயுதங்களிலும் அவர்களின்

நமக்கு

மிகக் அவர்கள்

எதிர்ப்டபச்

ஜதாடணயிருக்கும்ளபாது களமிறங்கிைார்கள்.

பூமணி நம்பியது சமாளிக்க

கலகக்காைர்கடள,

விவரிக்கும்

குடறவாக

இருந்த

மாதிரி,

ளபாது,

முடியாமல்,

என்ற

நாைார்கள்

கலகக்காைர்கடளவிை

நாைார்களின்

காளியும்,

துைத்துவதாக” கலகக்காைர்கள் ஊடை விட்டு ஓடிைர்.

கவடலஜயதுக்கு”

மாரியும் “காளிளய

ஜநஞ்சங்களிலும், குடிஜகாண்டுவிை, ளகாவங்ஜகாண்டு


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

பாஞ்சாலங்குறிச்சி

ளகாட்டைடயக்

அடையாளத்டத

மடறக்க

நூறாண்டுகளுக்குப் எழுப்பியபின்தான்

பின்ளை

டகப்பற்றி,

இடித்துத்

ஆமணக்டக அைசு

அவ்விைத்திற்கு

முயற்சி உயிர்

தடைமட்ைமாக்கி,

விடதத்தான் எடுத்து

வந்தது.

அங்ளக

ஆைால்

உழுது,

ஜவள்டளயன். நிடைவுச்

யாருடைய

சின்ைம் உதவியும்

இல்லாமல் சிவகாசி நாைார்கள் மீ ண்ஜைழுந்தார்கள். கட்ைஜபாம்மன் வசைத்டத இன்றும் நாம் மறக்காமல் ளபசிக்ஜகாண்டிருக்கின்ளறாம். அந்த வசைத்டத நாம் மீ ண்டும் மீ ண்டும் நிடைவுகூறுவது, ளதச பக்திடய நீர்த்துப் ளபாகாமல்

டவத்திருக்கவா?

இல்டல

நம்முடைய

இயலாடமடய

மடறக்க

டகயாளும் உத்தியா? ஆைால் சிவகாசிக் கலவைத்தால் பாதிக்கப்பட்ைவர்களள அடத மறந்துவிட்ைார்கள். “மறக்கப்ளபாயித்தாளை இம்புட்டுக்கு முன்ளைறியிருக்காக” என்று அஞ்ஞாடியில்

(904)

வரும்

உடையாைல்

பல

பாைங்கடளக்

கற்றுக்ஜகாள்ள

உதவுகின்றது. சிவகாசிக்குப் மக்களாக

பின்னும்

நாைார்கள்

இருந்தவடை

நீண்ைகாலம்

மாற்றங்கள்

ஜமதுவாக

ஜபாறுடம

காத்தார்கள்.

நைக்கின்றது.

ஆைால்

மக்கள் மக்கள்

வாக்காளர்களாக, ஜதாழிலாளர்களாக, நுகர்ளவார்களாக உருமாறும்ளபாது மாற்றங்கள் ளவகம் ஜகாள்கின்றை. ஓட்டு வாங்குவதற்குத்தான் ளகாயிடலத் திறந்துவிட்ைார்கள் என்படத பூமணி நாசூக்காக ஜசால்லிச்ஜசல்லும் ளபாது, அடத ஒட்டுப்ஜபாருக்கிகளின் சூழ்ச்சி

என்ற

அவநம்பிக்டகளயாடு

அல்ல,

மாறாக

ெைநாயகம்

நடைமுடறக்கு

வைவை, மக்களின் அபிலாட்டசகடள ஆள்ளவார் அங்கீ கரிக்கத் ஜதாைங்கி விட்ைடத பூமணி

நமக்கு

குடறபாடுகள்

புரியடவத்துவிடுகின்றார்.

அற்றதல்ல.

இருப்பினும்,

நாம்

கண்ைடைந்த

கலிங்கல்

ெைநாயகம்

மயாைத்தில்,

ஆண்டியும்

கருப்பியும் குழிக்குஜவளிளய அட்ணக்கால்ளபாட்டு ஜவயில்காய்ந்து ஜகாண்டிருக்கும் ளபாது, ஆண்டி கருப்பியிைம் “ஏ கழுத. எதுவும் ஜகட்டுப்ளபாகல. முன்ளைறியிருக்கு’ என்று

ஜசால்வடதப்

மண்டணயும், என்ற

இந்த

படிக்கும்ளபாது, மண்ணில்

பிைமிப்பிலிருந்து

“ஜவாக்காளி!

ெைித்த

இடதவிை

சகலத்டதயும்

மீ ளமுடியவில்டல.

ளமலாக

இந்த

மகிடமப்படுத்தமுடியுமா?

நூற்றாண்டுகால

இந்த

மண்ணின்

வைலாற்டற உள்வாங்கி, தன் நாடி நைம்புகளிஜலல்லாம் கடைத்து, ஞாைக்கடைசலாக, ஞாைிகளின், அைசர்களின், புலவர்களின் வார்த்டதகளாக அல்ல சாதாைண மக்களின் வார்த்டதகளாக,

பூமணி

ஜவளிப்படுத்தும்ளபாது

நம்மால்

உணர்ச்சிவசப்பைாமல்

இருக்கமுடியவில்டல.

8

நான் அஞ்ஞாடிடய ஒரு பாைப்புத்தகமாகத்தான் பார்த்ளதன். எந்த ஒரு மாணவனும் பாைப்புத்தகத்தில் அப்படியாை

ஜபாருளைக்கத்டதளய

ஜபாருளைக்கம்

இல்டல.

முதலில் பல

தமிழ்

பார்ப்பான்.

அஞ்ஞாடியில்

இலக்கியப்

படைப்புகளில்


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

ஜபாருளைக்கம்

இல்டல

தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

என்பது

உண்டம.

ஜபாருளைக்கமும்,

அது

ளதடவயற்றஜதை

ஜசாற்பட்டியல்/ஜபயர்ப்

கூை

பட்டியல்

வாசிப்பதற்கும், வாசித்த பகுதிகடளக் மறு வாசிப்பு ஜசய்யவும் வாசகனுக்கு உதவும். அதைால்,

என்னுடைய

புரிதடல

ஆழமாக்க

எைக்குப்

பயன்படுகின்ற

மாதிரி

அஞ்ஞாடிக்காை ஜபாருளைக்கம் தயார் ஜசய்ளதன். அடத இங்கு தந்துள்ளளன். இந்தப் ஜபாருளைக்கம் அஞ்ஞாடிடய இைிளமல் வாசிப்பவர்களுக்கு உதவலாம்.


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

அஞ்ஞாடி 22 படலங்களாகவும், ஒவ்ரோரு படலமும் பல்வேறு தலலப்புகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ரபாருளடக்கம் ரகாடுக்கப்படாததால் நமக்கு பிடித்த பகுதிகலள வதடுேதற்கு ரமனக்ரகட

வேண்டியிருக்கின்றது அந்த குலறபாட்லடக் கலளயவே இப் ரபாருளடக்கம் ரகாடுக்கப்படுகின்றது

பைலம் 1 1-112

பைலம் 10 487-540

கண்ணுக்குட்டியும் கழுடதக்குட்டியும்

1.

தண்ணிப் ளபயி

2.

தடுமாறும் உறவுகள்

2. கிழக்குச் சீடம

2.

ருசியாயிருக்குதா

3.

டமைர் ைாசா

3. ளகாழிக்ஜகாள்டள

3.

அவுத்துக்கிருச்சாம் கழுத

4.

அைண்மடை விவகாைம்

4. ளமலச்சீடம

4.

கட்டுத்துடற விட்டு ஜவளிளயறி

5.

வந்தாடைய ஜவங்கட்ைாயர்

5. ளகாயில்கள் எரிந்தை

5.

கூடையிளல பதைியாம்.

6.

புது வழி

6. பாவா பாவா

6.

அடித்தட்டு விடளயாட்டு

7.

பைளலாக மாதளவ

8. நடை திறப்பு

7.

அடிவாைம் ஜவளுத்துருச்சு

8.

ளவத ளபாதம்

9. தடையும் தண்ைமும்

8.

கஞ்சி ளபாடுங்கஞ்ொ

9.

ஊர் புதுசு ளகாயில் புதுசு

10. குற்றப் பத்திரிடக

9.

எம்பிளி கருப்பி

10.

ளபாயிட்ைளய கழுத ஓதஞ்சான்

11.

11.

புது மூச்சு இப்படியும் உண்டுமா

பைலம் 11 540 – 605

1. முடளக் கீ டை

12.

1.

அருமுருக்கு

2. ஆப்பு

13.

மஞ்சைத்திப் பூக்கள்

2.

கண்ை​ைமாக்கி ஓடும் காலம்

3. அைவக் கருை​ைார் உலா

14.

கதகதயாம்

3.

உன்டைக் கழுவுகின்ளறன்

4. இறக்கம்

15.

ளபாடி அைந்தி

4.

ளதரும் குருத்தும்

5.ஆலமைம் சாஞ்சது

பைலம் 2 113-159

5.

நீக்கிைகம் பண்ணுளவன்

6. நாைார் ளதாட்ைம்

1.

வாங்க மக்கா

6.

பாவத்தின் சம்பளம்

7. பணமும் ளகாயிலும்

2.

ளகளுங்க மக்கா

7.

சிலுடவப்பாடு

8. தப்பித் திரிந்தவர்கள்

3.

வைவாசம்

8.

ளதளைாட்ைம்

9. பல்லாக்குச் சுடம

4.

வயித்துப் பாடு

9.

அவ்வளவுக்காயிப் ளபாச்சா

10. தீட்டுச் சிலுடவ

5.

மதியக் குளிப்பு

10.

வாக்குமூலம்

11. சீ டமயிலிருந்து ளசதி

6.

நல்லாருப்ப தாயீ

11.

என் அஞ்ஞயிள்ளள

12. சம்சாரி ளவடலயா

7.

கருத்டதயன் ஜபண்ைாட்டி

10.

1.

தகர்ந்தது பாடளயம்

பைலம் 17. 794-824

1.

ளசாறு ளவணாம் துணி ளவணாம் அல்ளலலூயா

1. பிண வாடை

11. குற்றமும் தண்ைடையும்

பைலம் 18. 824-880

12.

பிளைத விசாைடண

13. புடகயும் ஜநருப்பும்

படலம் 3 159-212

13.

அடுத்தகட்ைம்

14. ஜைண்டு பங்கு

1.

பாடளயறுவாள்

14.

அடையாளப் ளபளைடு

15. முகாஜவட்டு.

2.

கும்பிய கருப்பட்டி

15.

விசாைடணயும் விசாைமும்

16. அடுப்பு அடுப்ளப

3.

படையும் துடணயும்

பைலம் 12 605-647

4.

ஜவள்டளப் ளபத்தி

1.

விசாரிக்கப்பைாத கடத

1. கதவு திறந்தது

5.

நல்ல ஜபாண்ணுதான்

2.

அடமய மாட்ைாங்காளள

2. புது மீ ைாட்சி

6.

பருசம் ளவலம்புங்க

3.

7.

என்டைப் ஜபத்த அப்பன்

4. சிடறவாசம்

8.

பட்ைணப் பிைளவசம்

5.

நீதியின் ளதவளை ஜைட்ை ஜவள்ளாவி

பைலம் 19 881-905

3. தாைாை தை​ைன்ைா 4. நில்லும் பிள்ளாய் 5. தள்ளிப் ளபாட்டிருக்கலாளம

பைலம் 4 212- 260

6. ஆத்தும விடுதடல

6. அை​ைா...

1.

தாது வந்தது.

7. ஏகசுதன் உயிர்த்ஜதழுந்தார்

7. விடிஞ்ச பின்ளை

2.

தண்ணரும் ீ கண்ணரும் ீ

8. அடிளய மாைத்தி

3.

சின்ைஞ் சிறுசுகள்

9. மாதவுக்கு மாற்றுமடை

பைலம் 20. 906-952

4.

மாண்ைதும் மீ ண்ைதும்

10. வாஜறன் இவளை

2. நாைாக்கமார் ஜதரு

5.

ளமகாட்டு ஜநல்

பைலம்.13. 647-672

3. முறிவு

6.

கால மடழ ஜபாழிஞ்சது

1. அண்டணக்குப் பாத்த முகம்

1. கூடை ஜதாளைன்

4. குைல் கழுவி

பைலம் 5 261-308

2. ஜநய்தல் மகன்

5. ஜநல்லுச் ளசாறு

1.

ளகாயிலும் குளமும்

3. பாடலயின் ளதாழன்

6. ஜநத்திலி

2.

ஜபாடலயாடி மவளள

4. முல்டலயின் பிள்டள

7. ளசாளத்தட்டை


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

3.

தீமிதி

5. மைஜசல்லாம் மருதம்

8. ஜவல ளபாயிட்ைாளை

4.

வந்த இைளம ஜசாந்தம்.

6. குறிஞ்சி மைம்

9. பிடிமாைம்

5.

ளகாயிடலத் ளதடி

7. வணிக உழவன்

10. ஜவறிச்ளசாடிய திருடண

6.

வைலிவளர்த்து

8. ஜநடும்பயணம்

பைலம்.21. 953-1002

பைலம் 6 308-386

9. பாண்டியக் காலடிகள்

1. ஆகமாை சவரிமுடி

1.

ஜசல்லக் ஜகாடி

10. சிறுக்குளம் ஜபருக்கி

2. ளதவ மாதா

2.

நித்திடையும் ஆைஜதன்ை கட்டுச்ளசாறும் எலியும்

பைலம் 14. 672-707

3. வாழப் பிறந்தவளள

3.

1. ளமடலக்கூவல்

4. உப்புச் சக்கடை

4.

எலிக்கூத்து

2. ஜவயிலும் மடழயும்

5. ளவதப் பள்ளிக்கூைம்

5.

ஜவடளயாடி முடிச்சாச்சி

3. ஊடு பட்ைம்

6. அடலச்சலும் உடலச்சலும்

6.

கருப்புக் காைா

4. கர்த்தரின் பந்தியில் வா

7. ஒப்புவதாைடி ஞாைப்ஜபண்ளண

7.

ஊர்க்குடும்பு

5. முதல் கைி

8. கழுத்துப் புண்

8.

வைாள ீ வந்தவளள

6. ளவதச் சாதி.

9. கண்டுஜகாண்ளைன்

9.

அந்தா ளபாைாண்ைா

7. காட்டுவழி ஜநடுக

10. வண்ணாக்குடி வம்சாவளி

10.

சிறகு முற்றி

8. இளதா ஜவட்டுங்கள்

11. அடிவகுத்துக் ஜகாடியறுத்து

பைலம் 7 386- 412

9. ஆறுதல் அடை மைளம

12. காக்கா முட்டை

1.

பிஞ்சுப் பழம்

10. ளவத ஜவள்ளாடம

2.

அைகை அைகை

11. அந்தைங்கம்

பைலம் 22 1002-1050

3.

அருகா முருகா

பைலம் 15. 708-734

2. தங்டகயா கூட்ைம்

4.

அடை மடல

1. ஆம ஜகணத்துலதான்

3. பாவ சங்கீ ர்த்தைம்

5.

ளமாைத் திருளமைிகள்

2. தீவட்டிக் ஜகாழுத்தி.

4. என்ை எழவு உறளவா

6.

அமணச் சுவடுகள்

1. ஜதாடலந்து ளபாைது

3. ஜகாடலயுண்ை நந்தவைம்

5. கழுதகடளக் காணலளய

பைலம் 8 412-446

4. எங்ளக டவப்பது

6. அலச்சல் தீைலளய

1.

கழுகுமடல ளதடிவரும்

5. முன்ளைாட்ைம்

7. வாடழத்தார்

2.

எட்ைப்பவம்சம்

6. பதட்ைமும் ஆவலாதியும்

8. ஜதாட்டிவடு ீ

3.

ைத்தமாைியம்

7. கூடிக்கடலயும் ளமகங்கள்

9. மறப்பும் நிைப்பும்

4.

வடுகபாண்டியர்

8. வருத்தளம மிஞ்சியது.

10. ஆறுக்கு மூணடியாம்

5.

டகமாறும் அதிகாைம்

பைலம் 16. 734-791

6.

சிவசங்கைன் பிள்டள ஓடை

1. தைிமைம்

நன்றி 1051 -1053

7.

எட்ைனும் கட்ைனும்

2. ஜநருங்கி ஜநருங்கி

பின்னுலெ 1054-1066

8.

சும்மா ஜகைக்காது சிங்கம்

3. தன் டகளய

படலம் 9 1.

446-487

ஊடமக் கைல்

4. வா மச்சான் வா 5. ஜதாைரும் ளவட்டை

2. உடைந்தது சிடற எழுந்தது ளகாட்டை

6. ளபாதகரும் ஆதைவும்

3. முன்ளைறிப் பின்வாங்கி

7. கடைசி நம்பிக்டக

4. ஜவற்றிளமல் ஜவற்றி

8. ஆயுத முடளப்பாறி

5. ஆயுத ளவட்டை

9. முற்றுடக

6. ளபார் முழக்கம்

10. படுகளம்

7. பறந்துவிட்ை ைாசாளி

11. தும்டப விட்டு.

8. அஞ்ஞாடி வந்துட்ைாளை

12. பிணக்கணக்கு

9.

சிவகங்டக ளதடி

13. சுட்ைாலும் சும்மா இருந்தாலும்

10.

ளபசிப் பிரிந்த டககள்

14. மைண ஓலம்

11.

காளளசுைா

15. பம்மாத்து

12.

பிையச்சித்தம்

16. கழுகுமடலக்கு ளபாவடலய்யா


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

9

அஞ்ஞாடியின் பலமும், பலகீ ைமும் நம் ஞாபகத்திற்கு சவால்விடுமளவு நைமாடும் கதாபாத்திைங்களள. ஜதாைர்ச்சிடய

அவர்களின்

ஜபயர்கடள

புரிந்துஜகாள்வது

சற்று

நிடைவில்

டவத்துக்ஜகாண்டு

சிைமமாைதுதான்.

ஆைால்

கடதத்

ஒவ்ஜவாரு

கதாபாத்திைத்திற்கும் கடதளயாட்ைத்தில் முக்கியப்பங்கிருக்கின்றது. இந்தகுழப்பத்டதத் தவிர்க்க கதாபாத்திைங்கடள அவர்கள் வம்சா வழிப்படி புரிந்துஜகாண்ளைன். ஆண்டி வம்சம்,

மாரி

வம்சம்,

ஜபரியநாைார்

வம்சம்,

உத்தண்டு,

குட்டையன்,

தூங்கன்,

ஜமாங்கன் வம்சம், சத்திைப்பட்டி சுந்தை நாயக்கர் குடும்பம், ளவப்பங்காடு ஆண்ைாள் குடும்பம்

என்று

ளபாதகர்கடளயும் வம்சாவளிப்

வடகப்படுத்திக்ஜகாண்ளைன். புரிந்துஜகாள்ள

பட்டியடல

அளத

மாதிரிதான்

முயற்சிஜசய்ளதன்.

தயாரித்ளதன்.

இந்த

என்

கிறிஸ்தவ

மத

புரிதடலஜயாட்டி

சில

வம்சாவளிப்

பட்டியல்

அஞ்ஞாடி

கதாபாத்திைங்கடள சட்ஜைன்று அடையாளம் காணவும், ஜமாத்தக் கடதளயாட்ைத்தில் அவர்கள் புதிைமாகப்

பங்டக

இைசிக்கவும்,

பார்த்திருந்தால்

இந்த

அடசளபாைவும் ளவடலயில்

பாைபுத்தகமாகப் பார்த்ததன் விடளவு.

உதவும்.

ஈடுபட்டிருக்க

அஞ்ஞாடிடய மாட்ளைன்.

ஒரு

அடதப்


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி


பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் எஸ்.ரெங்கசாமி

10

ளமடலநாட்டு புத்தகத்டத,

கல்லூரி அத்தியாயம்

ஆசிரியர்கள், வாரியாகப்

ஒரு

பாைத்திற்கு

பிரித்து,

பரிந்துடைக்கப்பட்ை

ஒவ்ஜவாரு

அத்தியாயமும்

ஒரு என்ை

ஜசால்லவருகின்றது என்பதன் சுருக்கத்டதயும், அளதாடு ஜதாைர்புடைய மற்ற புத்தகப் பட்டியடலயும்

power

point

presentation

ஆக

தருவடத

இடணயத்தில்

பார்த்திருக்கின்ளறன். அது மூலப் புத்தகத்டத படிக்க மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் உத்தி.

எைக்கும்

ஆடசதான்.

அஞ்ஞாடி

அஞ்ஞாடி

கழுகுமடலயில்,

புத்தகத்திற்கு

கடதக்களத்தின்

சிவகாசியில்

கடத

அது

மாதிரி

வடைபைங்கடளநைந்த

இைங்கடள,

குறிப்புகள்

ஜகாடுக்க

கலிங்கலூருணியில், அந்த

இைத்ளதாடு

சம்பந்தப்பட்ை மைிதர்கடள ஒரு GIS Presentation ஆக்க ஆடசதான். பார்க்கலாம்


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.