People's perception on Sivarakottai Special Economic Zone

Page 1

சிவரக்க ோட்டையில் சிறப்பு ப ோருளோதோர மண்ைலம் – சிப் ோட்டின் பதோழில் பூங் ோ மக் ள்

ோர்டவ

1

எஸ்.பரங் சோமி

கடந்த

காைங்களில்

பணிகலளதயா,

அது

Infrastructure சார்ந்த

Development

வசதிகலளதயா

தபான்ற

திட்டமிடும்

முயல் துரத்திய இடநமன்தறா, நபருந்நதய்வங்கதளா

நபாது

தபாது,

கட்டுமானப்

தவட்லடொலய

அல்ைது சிறுநதய்வங்கதளா

கனவில் ததான்றி நசான்னதாகதவா, அல்ைது அசரீரி வாக்குப்படிதயா அரசர்களும் தனவந்தார்களும் தகாட்லடகள், சாலைகள், சத்திரங்கள் ெீர்தடாகங்கள் தபான்ற நபாது

பிரதான ததசிய நெடுஞ்சாலையில் திட்டமிடப்பட்டுள்ள சிப்காட்டின் சிறப்பு நபாருளாதார மண்டைத்திற்கு ததர்வு நசய்யப்பட்டுள்ள ெிைங்கள்

1


கட்டுமான

வசதிகலள

அலமத்ததாக

வரைாற்றில்

படித்திருக்கின்தறாம்.

நகாள்லக

முடிவுகள் (Policy Decisions) அனுமானத்தின் தபரிலும், ஆண்டவன் கட்டலளப்படியும், அசரீரி

வாக்குப்படியும்

மாற்றிவிட்டது

என்று

புள்ளிவிவரங்கலள அடிப்பலடயில்,

எடுக்கப்பட்டலத,

ெம்பிக்நகாண்டிருக்கின்தறாம்.

அடிப்பலடயாகக்

ஒளிவு

அறிவியலும்,

மலறவற்ற

நகாண்டு, முலறயில்

ஜனொயக

முலறயாக அறிவார்ந்த

அரசின்

முலறகளும்

தசகரிக்கப்பட்ட விவாதங்களின்

நகாள்லக

முடிவுகள்

எடுக்கப்பட்டு வருவதாக ெம்புகின்தறாம். இந்த ெம்பிக்லகதான் சாதாரண மக்கலள, அரசு

இயற்றும் சட்டங்கலளயும், நகாள்லக முடிவுகலளயும் மதித்து வாழும்படி

வழிெடத்திச் நசல்கின்றது. மக்களின் இந்த ெம்பிக்லக நபாய்யாகும் தபாது, பை Eye sketch of the Sivarakottai Special Economic Zone. Area to be taken for the SEZ and the permanent fallow lands kept for speculative land transaction

திருமங் லம்

பசங்

டை

சுவோமிமல்லம் ட்டி

A

ரிசல் ோளோம் ட்டி

i சிவரக்க ோட்டை

சிப்காட் நதாழில் பார்க்கிற்கு ஆர்ஜிதம் நசய்யப்பட்டுள்ள ெிைம்

ள்ளிகுடி

விருதுந ர்

A

மத்திய அலமச்சர் குடும்பத்திற்கு நசாந்தமான கட்டிமுடிக்கப்பட்ட, நசயல்படா ெிலையில் உள்ள தயா நபாறியியல் கல்லூரி அரசியல் நசல்வாக்குக்குள்ளவர்களும், நபரிய அதிகாரிகளும் ெிை ஊக வணிகத்தின் நபாருட்டு நெடுஞ்சாலையின் இருபுறமும் வாங்கிக் குவித்துள்ள ஆயிரக்கணக்கான, பல்ைாண்டுகளாக தரிசாகக் கிடக்கும்

ஏக்கர் ெிைங்கள்

ொன்கு வழி ததசிய நெடுஞ்சாலை மாவட்டச்

சாலை

2


“Shadow

நகாள்லக முடிவுகள், ஒரு சாராருக்கு உதவக்கூடிய உள்தொக்கு நகாண்ட

Policy

Process”

என்றலழக்கப்படும்

திலரமலறவு,

உள்ளடி

தவலைகளினால்

எடுக்கப்படுகின்றது என்று நதரியவரும் தபாது, அலதவிவாதித்து அலதச் சரிநசய்ய முடியாததபாது, அரசிடமிருந்து சாதாரண மக்கள் அன்னியப்பட்டு விடுகின்றார்கள். அன்னியப்பட்ட

மக்கலள

இைவசங்களும்

என்ற

ெிர்வாகம்

நசய்ய,

ெிர்வாக,

ெிதி

புதுப்புது

ெச்சுச்

கட்டுப்பாடுகளும்,

சூழைில்

ஆள்தவார்

தள்ளப்பட்டுவிடுகின்றார்கள். ஆள்தவாருக்கும், ஆளப்படுபவருக்குமான உறவு அங்தக கண்ணாமூச்சி பன்முகப்

விலளயாட்டாகிவிடுகின்றது.

பரிமானங்கலள

இந்த

“சிவரக்தகாட்லட

கண்ணாமூச்சி

சிறப்பு

விலளயாட்டின்

நபாருளாதார

மண்டைத்”

திட்டமிடைில் பார்க்கமுடிந்தது. சிவரக்தகாட்லட, (ததசிய

மதுலர

ொல்வழிச்

அலமந்திருந்ததால் கிராமங்கள்

மாவட்டத்தில் சாலை)

அலமந்துள்ள

அதற்குரிய

அனுபவித்து

சிை

வந்தது

கிராமங்களும்

அனுபவித்து

விவசாயிகள்

விற்க

நசல்லும்

ராஜபாட்லடயில்

மற்ற

சிவரக்தகாட்லடயும்

பல்தவறு

வந்ததபாது,

ராஜபாட்லடயில்

கிராமம்.

அனுகூைங்கலள

தபால்

வந்தது.

தவண்டி

விருதுெகர்

ராஜாபாட்லட

அதன்

காரணங்களால்

அருகாலம

தங்கள்

விவசாயத்திற்காக

ெிைத்லத

அல்ைாமல்

ெிை

ஊகவணிகத்தில் ஈடுபட்ட நசல்வந்தர்களிடமும், வியாபாரிகளிடமும் ஓரளவு ெல்ை விலைக்கு ஏக்கர்,

விற்கமுடிந்தது.

நூறு

ஏக்கர்

விலைதயறட்டும் பக்கத்தில்

என்று

என்று

இருக்கும்

ெம்பிக்லகயில்

பூமி.

முதலீட்டுச்

சக்திற்தகற்ப

ஒருொலளக்கு

விலளதயறும்”

ெிைப்பரிவத்தலன.

தங்கள்

வியாபாரிகலளத்

சாலை

ெிைஊக

வணிகத்தில்

நசய்தலதப்

வாங்கி,

“நபரிய

தராட்டுக்கு

என்ற

நபாதுவான

ததடி

நசயல்பட்டபின்

முதலீடு

பத்து

கஷ்டங்களுக்காகவும், ெிைங்கலள

விற்ற

மாறத்நதாடங்கியது.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தாங்கள் முலறதகடாகச் பகுதிகளில்

சக்திற்தகற்ப

ெிைங்கலள

தபாட்டுலவத்திருந்தனர்.

விவசாயிகள்

ொல்வழிச்

தங்களின்

அவரவர்

தரிசாகப்

ெடந்த

ததலவகளுக்காகவும் தபாக்கு

அவர்களும்

சம்பாத்திதலத மற்ற

தபான்று

இப்பகுதியிலும்

முதலீடு நசய்ய, ெிைங்கலளத் தரகர்கள் மூைமாக வாங்க ஆரம்பித்ததில் பிடித்தது சனியன்.

காைப்தபாக்கில்

பரிவர்த்தலனகளுக்கு முதலீட்லட

மாறாக,

குறுகிய

சாமர்த்தியமாக

விலளதயறும், காைத்தில்

(எங்தகா

நசைவாக்கால் இடம் மாற்றி) பயன்படுத்த

அதிக

ஆரம்பித்தனர்.

மதிப்பு

ெிைங்கலள

கூடும் விலரவாக

பன்மடங்காக்க

நசல்ைதவண்டிய

என்ற

அரசுத்

அரசின்

கடந்தகாை

வாங்கி,

தங்கள்

நகாள்லககலள

திட்டங்கலள

தங்கள்

தாங்கள் நசய்த ெிைஊக வணிகத்திற்குச் சாதகமாகப் இந்தப்

பின்னணியில்தான்

“சிவரக்தகாட்லட

சிறப்பு

3


நபாருளாதார மண்டைத்லதப்” புரிந்து நகாள்ளதவண்டும்.

தவறுவிதத்தில் அலதப்

புரிந்துநகாள்ள முயற்சிப்பது, உண்லமலயப் பார்க்க மறுப்பதுதான். அக்காை ஆள்தவார்கள் தாங்கள் கட்டவிருந்த தகாட்லடகள் வலுவாக அலமவதற்கு, ெரபைி நகாடுத்து தகாட்லடகள் கட்டியதுதபால், சிவரக்தகாட்லடலயச் சுற்றி தாங்கள் நசய்த

முதலீட்டிற்கு

அரசியல்வாதிகளும், நபயரில்,

சிறப்பு

பன்மடங்கு

ஆதாயம்

அதிகாரிகளும், நதாழில்

நபாருளாதார

மண்டைம்

பார்க்க

வளர்ச்சி, என்ற

முலனந்த

சுயெை

ொட்டுமுன்தனற்றம் என்ற

ெல்ை

திட்டத்லத

தங்களுக்கு

சாதகமாக்க, சிவரக்தகாட்லட, கரிசல்காளாம்பட்டி, சுவாமிமல்ைம்பட்டி என்ற மூன்று ஊர்களின் தவளாண் ெிைத்லத பைியாகக் தகட்க அரலசத் தூண்டிவிட்டார்கள். பலழய ெரபைிதபால் இது ெவன ீ ெிைப்பைி. “எங்களுக்கு (அரசுக்கு) என்ன அதிகாரம் இருக்குதுண்ணு நதரியுமா? ெம்ம ொட்டிதை பை இடங்களில் ஊலரதய காைி நசய்யச் நசால்ைிவிட்டு, அரசுத் திட்டங்களுக்காக ெிைத்லத எடுத்திருக்கின்றார்கள். உங்கலள ஊலரவிட்டு தபாகவாயா

நசால்தறாம்?

நகாஞ்ச ெிைத்லத எடுத்து நதாழிற்சாலைகள் கட்டப்தபாகின்றார்கள். நதாழிற்சாலை வந்துச்சுன்னா

உங்க

பிள்லளகள்தாதன

ொலள

காரில்

பறப்பார்கள்”

என்று

அதட்டியும், ஆலசவார்த்லத காட்டியும் ெிைங்கலள லகயகப்படுத்திவிடைாம் என்ற அதிகார வர்க்கத்தின் ஆலசயில் மண்லண அள்ளிப் தபாட்டது, திரு இராமைிங்கம் அவர்கள் தலைலமயில் நசயல்பட்ட மதுலர மாவட்ட விவசாயிகள் சங்கம். “நதாழிற்சாலை வந்துச்சுன்ன ெல்ைதுதான். அலதொங்க தடுக்கலை. ஆனால் எங்க ெிைத்லத விட்டுவிட்டு,

உரிமயாளர்கள் யார் என்தற நதரியாமல், கைப்லப முகம்

பார்க்காமல், மனுசக் காைடித்தடங்கலளக்கூட பார்க்காமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் பல்ைாண்டுகளாகத் தவண்டியதுதாதன.

தரிசாகக்

கிடக்குதத.

அலதவிட்டுவிட்டு

அந்த

மண்லண

ெம்பிப்

ெிைத்லத

எடுத்துக்க

பிலழக்கும்

எங்களிடம்

உங்க ெிைத்லத நகாடுங்கன்னா அது என்ன ஞாயம்” என்று விவசாயிகள் தகட்க, “எந்த

ெிைத்லத

எடுப்பது

அதிகப்பிரசங்கித்தனமான

என்று

எங்களுக்குத்

ஆதைாசலனகள்

நதரியும்.

எங்களுக்குத்

உங்கள்

ததலவயிலை

என்று

இறுமாப்புடன் அதிகாரவர்க்கம் அவர்களின் தவண்டுதகாலள உதாசீ னப்படுத்துகின்றது. அதுவலரயிலும்

தங்கள்

முலறயிட்டுக்நகாண்டு அதிகாரிகலளச் வளம்

நகாள்ளாதீர்கள்”

வந்த

சந்தித்து

தசர்க்கவந்த என்று

ஊருக்கு

வந்த

விவசாயிகள்,

ஒரு

முலறயிடுகின்றார்கள்.

திட்டம். அதட்ட,

உங்கள்

அதிகாரிகளிடம் கட்டத்திற்குபின்

உயரதிகாரிகளும்,

அறியாலமயால்

கலடசியில்

மட்டும்

அலத

தவறுவழியில்ைாமல்

உயர்

“உங்களுக்கு நகடுத்துக் விவசாயிகள்

ெீதிமன்றத்லத அணுகுகின்றார்கள்.

4


கைப்லப முகம் பார்க்காத, ஆயிரக்கணக்கான ஏக்கர் ெிைங்கள் அந்த ராஜபாட்லடயின் இருபுறமும் இருந்தாலும், அந்த ெிைங்கலள விட்டுவிட்டு, அலதப் பார்க்க மறுத்து, ஜீவகலள ததும்பி வழியும் இந்த மூன்று ஊர் (சிவரக்தகாட்லட, கரிசல்காளாம்பட்டி, சுவாமிமல்ைம்பட்டி) “ஓக்காைி!

ெிைங்கலள

கவர்ன்நமண்ட்

எடுப்பதற்கு

நகாண்டுவரதபாறது

என்ன

காரணமிருக்கமுடியும்?.

சாதாரண

திட்டமா?

அது

சிறப்ப்ப்பு

நபாருளாதார மண்டைம். இது வலரக்கும் மதுலர வட்டாரத்திதைா, தமிழ்ொட்டிதைா கவர்ன்நமண்ட் நசய்யத் தவறியலத ஈடுகட்டும் நபரிய்ய எவ்வளவு

மங்களகரமான

திட்டம்.

அதுக்கு

தவலையில்ைாயா? அது

எவ்வளவு

மங்களகரமான..

மனுசங்க, ெல்ை மாடுக, ெல்ை மண் உள்ள ெல்ை பூமி

ெல்ை

ததலவப்படும். அலதப்

தபாயி, கைப்லப முகம் பார்க்காத, அமங்கைமான காட்டாந்தரிசில் தபாடச் நசான்னா எப்படி? நகாஞ்சம் ொடு முன்தனறனுமன்னு ெிலனச்சு பாருங்க” என்றும், “நகாப்பும் குலையுமாக, மப்பும் மந்தாரமுமாக இருக்கும் குமரிக தமைதாதன கண்ணுதமயும். கிழவிகலளயா பார்க்கத் ததாணும்.கிழவிக மாதிரி கிடக்குற, புதர் மண்டிக்கிடக்குற தரிலசயா பாப்பாங்க” என்று அவர்கள் கிண்டைடிப்பதும், “சாமிகுத்தம் ஆகிரும் என்று சிைவற்லற

தபச

நபாருளாதார முடக்குவது

தலட

நசய்திருப்பது

மண்டைத்லத

பற்றி

மாதிரி,

இங்தக

தபசினாதை,

அலமயவிருக்கும்

அது

ஏததா

சிறப்பு

முன்தனற்றத்லத

மாதிரி உங்கலள மாதிரி படிச்சவங்க ெிலனக்கிறாங்க”

என்று சந்தடி

சாக்கில், அவர்களின் ெியாயத்லத உணர மறுக்கும் ெம்லமயும் சாடுகின்றார்கள். பிரச்சலன இப்படி ஆரம்பிக்கின்றது. மதுலர

மாவட்டத்தில்

சிப்காட்

மண்டைம்) அலமக்கதவண்டி, மாவட்ட

ஆட்சியரிடம்

சிரதமற்நகாண்டு

ெிறுவனம்

நதாழில்பூங்கா

தமிழக அரசின்

(28.5.2008)

நசயல்பட்ட

நபாருளாதார

நதாழில் துலற ஆலணயர், மதுலர

தவண்டுதகாள்

மதுலர

(சிறப்பு

லவக்க,

ஆட்சியரும்,

அந்த

தவண்டுதகாலள

உசிைம்பட்டி

வட்டாச்சியர்

பரிந்துலரயின் படியும் (13367/2008/24.6.2008), உசிைம்பட்டி வருவாய்க் தகாட்ட ஆட்சியர் பரிந்துலரயின் ஒன்றியத்தில்

படியும்

(3933/2008/28.6.2008),

ெிைங்கலளத்

ததர்வு

திருமங்கைம் நசய்து

தாலுகா

மாவட்ட

கள்ளிக்குடி ஆட்சியரிடம்

சமர்ப்பிக்கின்றார்கள். அலதக் கவனமுடன் பரிசீ ைித்த மாவட்ட ஆட்சியரும், அந்த ெிைங்கள்

நதாழில்

பூங்கா

அலமப்பதற்கு

நபாருத்தமான

இடம்

என்று

அரசிற்கு

21.7.2008 பிதரரலண அனுப்புகின்றார். ோகு ோடு எண்

ிரோமம்

புஞ்டச

புறம்க ோக்கு

பமோத்தம்

பெக்

ஏக்

பெக்

ஏக்

பெக்

ஏக்

1

சிவரக்தகாட்லட

145.38.87

359.11

1.80.0

4.45

147.18.87

363.86

2

கரிசல்காளான்பாட்டி

297.82.00

735.61

7.30.0

18.03

305.12.00

753.64

5


3

சுவாமிமல்ைம்பட்டி

145.37.00

359.06

0.99.0

2.45

146.36.00

361.51

4

நசங்கப்பலட

332.11.05

820.32

11.31.05

27.95

343.43.00

848.27

920.69.37

2274.10

21.40.5

52.88

942.09.87

2326.98

பமோத்தம்

“இந்தக் காைகட்டத்தில் அதிகாரிகள் யாரும் எங்க ஊர்களுக்கு வரவில்லை; இங்தக ெிைங்கலள வாங்கிப்தபாட்டிருக்கும் அரசியல் பிரமுகர்களின் ஆதைாசலனப்படி இந்த பரிந்துலரலய மாவட்ட ஆட்சியர் அனுப்பியதாகக் தகள்விப்பட்தடாம்’ என்று மக்கள சந்ததகப்படுவலத

கற்பலன

என்று

புறந்தள்ளமுடியாது.

ஏநனனில்

28.5.2008-ல்

விடுக்கப்பட்ட தவண்டுதகாளுக்கு 21.7.2008-ல் மாவட்ட ஆட்சியர் ெடவடிக்லக எடுத்து முடிக்கின்றார் என்றால், பைமான தூண்டுதல் இல்ைாமல் அரசு இயந்திரம் இவ்வளவு தவகமாக நசயல்பட்டிருக்குமா என்பது சந்ததகதம. நதாழில் பூங்கா அலமக்க நதாழில்துலற ஆலணயர், மதுலர மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமல்ை,

தூத்துக்குடி,

திருநெல்தவைி,

விருதுெகர்

மாவட்ட

ஆட்சியர்களிடமும்

இதுமாதிரி தவண்டுதகாள் லவத்ததாகவும், அந்த மாவட்ட ஆட்சியர்கள், எவ்வளவு காை அவகாசத்தில் பரிந்துலர நசய்திருக்கின்றார்கள், அவர்களின் நசயல்முலறகளின் தன்லம

எவ்வாறு

இருந்தது

என்பலத

ஆய்வுக்கு

உட்படுத்தினால்தான்,

இந்த

விஷயத்தில் மதுலர மாவட்ட ஆட்சியரின் தவகமான நசயல்பாட்டிற்கு பின்னிருந்து இயக்கியவர்கள் யார் என்பது நதரியவரும். அரசு திட்டங்கலளப் நபாறுத்த வலரயில் சிைவற்றில்

அதிகாரிகள்

நமத்தனமாக

இருப்பதற்கும்,

சிைவற்றில்

தவகமாகச்

நசயல்படுவதற்கும் காரணங்கலளத் நதரிந்து நகாள்வது மக்களின் ஜனொயக உரிலம கூட. மாவட்ட

ஆட்சியரின்

விலளெிைங்கலள வருகின்றது.

இந்த

(21.7.2008)

லகயகப்படுத்த

ொன்கு

பரிந்துலரக்குப்

திட்டமிடுவது

கிராமத்தினரும்

கூட்டாகச்

பின்தான்

மக்களுக்குப்

அரசு

பரவைாகத்

நசயல்படமுடியாத

தங்கள் நதரிய

உட்சிக்கல்கள்

இருந்ததால், நசங்கப்பலட கிராம விவசாயிகள் மட்டும், ஏக்கர் ஒன்றுக்கு இவ்வளவு தருகின்தறாம் என்று நசல்வாக்குமிக்க ஒரு அரசியல்வாதியிடம் தபரம் தபசி தங்கள் ெிைங்கலள அரசு லகயகப்படுத்துவதிைிருந்து காப்பாற்றிக்நகாண்டதாக மற்ற மூன்று கிராம மக்களின் சந்ததகம். ெிைங்கலள அரசுத் ததலவக்காக எடுப்பதாக தொட்டீஸ் விடுவது.

பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகலளயும், அரசியல்வாதிகலளயும் அணுகிக்

கவனித்தால்,

அந்த

ெிைங்களுக்கு

விைக்களிப்பது

என்பது

இங்தக

ெலடமுலற

உண்லம. மக்களின் ஐயத்லத வதந்தி என்று புறந்தள்ளமுடியாதபடி, அதில் உண்லமயிருப்பலத அடுத்து

வந்த

அரசாலணகதள

நதரிவிக்கின்றன.

அடுத்து

தபாடப்பட்ட

அரசாலண

6


(GO.Ms.No

58.12.6.2009)

நசங்கப்பலட

கிராமத்லத

விைக்கிவிட்டு,

மற்ற

மூன்று

கிராமங்களின் ெிைங்கலள லகயகப்படுத்த கீ தழ கண்டவாறு உத்தரவிடுகின்றது. பமோத்த

எடுக் வுள்ள

எடுக் ப் ைோத

நிலம்

நிலம்

நிலம்

ிரோமம்

பெக்ைர்

சலி ஆண்டு 1418 ன் யிரிைப் ட்ை

ணக் ில்

டி

யிர் ள்

அவுரி

நித்ய ல்யோணி

சிவரக்தகாட்லட

915.38.5

147.18.5(16.06%)

768.20.0

0.37.0

இல்லை

கரிசல்காளான்பாட்டி

621.52.0

305.12.0(49.11%)

316.40.0

35.31.5

0.28.5

சுவாமிமல்ைம்பட்டி

214.98.0

146.36.0(68.22%)

68.62.0

8.26.5

இல்லை

1851.88.5

598.66.5(32.00)

1153.22.0

33.95.0

0.28.5

நசங்கப்பலட

பமோத்தம்

ஆர்ஜிதம் நசய்வதிைிருந்து விைக்களிக்கப்பட்டது

ெீதிமன்றத்தில் மதுலர மாவட்ட ஆட்சியர் தாக்கல் நசய்த பதில் மனுவில், நதாழில் துலறக்கான ஆர்ஜிதம்

அரசுச்

நசயைர்,

நசய்துநகாடுக்க

நசயல்பட்டதாகக்

நதாழில்

பூங்கா

தவண்டியதாகக்

கூறியிருக்கின்றார்.

ததலவப்பட்டதபாது,

அது

ஆயிரம்

அலமக்க கூற

2326.

ஏக்கர்

அதனடிப்பலடயிதை

இரண்டாயிரம்

ஏக்கராகக்

98

ஏக்கர்

குலறக்கப்பட்டதன்

ெிைம் தான் ெிைம்

காரணம்

என்ன

என்பது புரியவில்லை. 2000 ஏக்கர் ததலவ என்ற முடிவு யாரால் எடுக்கப்பட்டது?. பின்

1000

ஏக்கர்

தபாதுநமன்ற

முடிவும்

யாரால்

எடுக்கப்பட்டது?.

இந்த

தீர்மானங்களுக்குப் பின்னான அரசுச் நசயல்முலறகள் என்ன? அந்தக் தகாப்புகலள அரசு ஒளிவு மலறவின்றி பகிர்ந்துநகாள்ளதவண்டும். அரசு அதிகாரிகள் தவகமாகச் நசயல்பட்டதற்கும்,

நசங்கப்பலட

விைக்களிக்கப்பட்டதற்கும்

அரசு

கிராமம்

விளக்கம்

ெிை

எடுப்பிைிருந்து

தராவிட்டால்,

நதாழில்

பூங்கா

அலமப்பநதன்பது ஒரு பம்மாத்து: நதாழில் பூங்கா நபயரில் தாங்கள் வலளத்துப் தபாட்டிருக்கும் ெிைங்களுக்கு விலைமதிப்லப ஏற்றுவதத அதிகாரம் பலடத்தவர்களின் தொக்கம்

என்ற

எடுக்கப்படும்

கிராம

மக்களின்

நகாள்லக

சந்ததகம்

முடிவுகலள

ஊர்ஜிதமலடயும்.

தகள்விதகட்கவும்,

ெியாயமற்று

சரியான

பதில்

வராதபட்சத்தில், அலத எதிர்த்து தபாராடவும், அலத எதிர்த்து ெீதிமன்றம் நசல்வதும் பாதிக்கப்பட்டவர்களின் ஜனொயக உரிலம. மக்கள்

நதாடுத்த

வழக்கில்,

ெிைத்லத

ஆர்ஜிதம்

நசய்வதில்

தாங்கள்

எடுத்த

முடிவுகலள ெியாயப்படுத்த அரசு அதிகாரிகள், அப்பகுதியின் மலழ அளவு, மக்களின் வாழ்ெிலை,

ெிைத்தின்

புள்ளிவிவர

ஆதாரங்கலளயும்

கிராமங்களில்

தன்லம

மலழயளவு

ெீராதாரங்கதளா கட்டுபடியாகக்டிய

என்று

காரணங்கலளச்

தருகின்றார்கள்.

மிகக்

இல்ைாதபடியால் முலறயில்

சிை

குலறவாக

ெிைம்

அதற்கான

லகயாகபடுத்தவுள்ள

இருப்பதாலும்,

மானாவாரி

நசால்ைி

விவசாயம்,

ெடக்கவில்லைநயன்றும்,

கிணறுகதளா

அந்த தவறு

விவசாயிகளுக்கு

அதனால்

விவசாயிகள்

தங்கள் ெிைங்கலளத் தரிசாகப் தபாட்டிருக்கின்றார்கநளன்றும், உருப்படியான ஊதியம்

7


தரக்கூடிய தவலைகளற்று, வாய்க்கும்லகக்குமான (SubsistenceFarming) வாழ்க்லகதயாடு அம்மக்கள் தபாராடிக்நகாண்டிருப்பதால், அவர்களின் வாழ்வு தமம்பாடலடய அங்தக நதாழில் பூங்கா என்னும் சிறப்பு நபாருளாதார மண்டைத்லதத் திட்டமிட்டிருப்பதாக, ெிைஆர்ஜிதத்லத அரசு ெீதிமன்றத்தில் ெியாயப்படுத்துகின்றது. கள்ளிக்குடி குலறவு

ஒன்றிய

என்று

பட்சத்தில்,

மலழயளலவக்

வாதிடும்

அரசு

அதிகாரிகள்,

கள்ளிக்குடிலயச்

புள்ளிவிவரங்கலளத்

தந்து,

குறிப்பிட்தட

மலழயளவு

தெர்லமயானவர்களாக

சுற்றியுள்ள

கள்ளிக்குடி

அக்கிரமங்களில் அலனத்து

மிகவும்

பின்தங்கிய

இருக்கும்

ஒன்றியங்களின் ஒன்றியம்

என்பலத

ெிரூபித்திருக்கதவண்டும். கள்ளிக்குடி நசழிப்பான ஒன்றியமல்ைதான். அதத தெரத்தில் கள்ளிக்குடிலய விட அரசின் அதிகக் கரிசனம் ததலவப்படும் பை பகுதிகள் மதுலர மாவட்டத்தில் உள்ளன.

தமலூர், வாடிபட்டி ஒன்றிய மலழயளவுகலளத் தராமல்,

கள்ளிக்குடிலயச்

சுற்றியுள்ள கல்லுப்பட்டி, தசடபட்டி, விருதுெகர் ஒன்றியங்களின்

மலழயளலவத்

தந்திருந்தால்,

தகள்விகலள

எழுப்பியிருக்கும்.

ஒன்றியங்கலள

ஒப்பீடு

ஒருதவலள

உயர்ெீதிமன்றம்

(http://www.madurai.tn.nic.in/block.html)

நசய்திருந்தால்,

ஒருதவலள

சங்கடமான

அருகாலமயிலுள்ள

கள்ளிகுடிலயத்

தவிர

பிற

ஒன்றியங்கள் பின் தங்கியிருப்பது புரிந்துவிடும் என்ற காரணதமா என்னதமா? 2008 ஆம் ஆண்டிற்கான மலழ அளவு (mm) மாதம்

கள்ளிகுடி

திருப்பரங்குன்றம்

ஜனவரி

இல்லை

இல்லை

பிப்ரவரி

இல்லை

5.2

மார்ச்

70.8

139.0

ஏப்ரல்

5.4

52.0

தம

45.0

30.8

ஜூன்

15.0

13.9

ஜூலை

27.8

145.2

ஆகஸ்ட்

124.0

187.6

நசப்டம்பர்

19.4

38.4

அக்தடாபர்

270.6

230.0

ெவம்பர்

125.6

133.8

டிசம்பர்

16.6

7.8

817.2

983.6

நமாத்தம்

வித்தியாசம் 166.4

மலழயளலவ

எப்படி

உபதயாகித்தார்கதளா, புள்ளிவிவரங்கலள

பகுதியின் ெிலைலய புரிந்து நகாள்வது கடினம். குலறந்தது 10 வருடங்களுக்கான சராசரி

மலழயளலவ லவத்தத முடிவுகள் எடுக்கப்பட தவண்டும்.

கள்ளிக்குடி ஒன்றியத்தில், அதன்

பக்கத்து ஒன்றியத்தின் மலழலயவிட

குலறவாகப் நபய்துள்ளது என்று லவத்துக்

நகாண்டாலும், குலறந்த மலழ அளவு நகாண்ட அந்த ஒன்றியத்திற்கு அரசு என்நனன்ன

பிரத்தயகத் திட்டங்கள் தீட்டி நசயல்பட்டது என்ற தகள்விக்கு அரசு அதிகாரிகள் பதில்

நசால்ைக் கடலமப்பட்டவர்கள் ஆகிறார்கள்.

அலத விட்டுவிட்டு, ெிைத்லத லகயகப்படுத்த மலழ அளலவப் பயன்படுத்துவது, முன் கூட்டிதய எடுக்கப்பட்ட தங்களுலடய முடிவுகளுக்கு, மலழ அளலவப்

பயன்படுத்துவது, புள்ளிவிவரங்கலள தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் தவறான அணுகுமுலற.

தங்களின் அது

ஓராண்டிற்கான மலழயளலவ லவத்து ஒரு

மாதிரி

அரசதிகாரிகள்

முன்தீர்மான மக்களின்

முடிவுகலள

வாழ்க்லகலயச்

எடுத்தாள்கின்றார்கள்.

அரசு

ெியாயப்படுத்த

நசால்ைவும், அதிகாரிகள்

சிை இந்த

8


ைச்சனத்தில்

தான்

புள்ளிவிவரங்கலள

லகயாளுகின்றார்கள்,

புரிந்துநகாண்டிருக்கின்றார்கள் என்றால் அது மிக துரதிருஷ்டமான ெிலைதய. மூன்று மக்கள்

கிராமம்

ிரோம மக் ளின் வோழ்க்ட

குலறவான

நதாலக

விவசாயம்

ஊதியமீ ட்

நிடல

விவசாயக்

பிற

கூைிகள்

டுபவர்கள்

நதாழிற்

தவலை

தவலை

சாலை

யற்றவர்கள்

தவலை

சிவரக்தகாட்லட

2974

148

50

80

11

6

கரிசல்காளான்பட்டி

1220

116

10

60

10

36

796

(65.24)

சுவாமிமல்ைம்பட்டி

348

86

36

17

4

இல்லை

218

(62.64)

தமதை

கண்ட

பட்டியலைப்

தவலையற்றிருப்பதாக விவசாயம்

பார்த்தால்,

அரசு

சார்ந்துள்ள

வாய்ப்பில்லை.

சதவதத்திைிருந்து ீ

நசால்கின்றது.

இைாபகரமானததாக

அவர்கலளச்

62

அந்த

நதாழிற்சாலை

கூைிகளும்

தவலைகளிலும்

சதவதம் ீ

கிராமங்களில்

இல்ைாமைிருப்பதால்,

விவசாயக்

92

2738 (92.06)

மானாவாரி

விவசாயிகளும்

சரி,

ென்றாக

மிகச்

தபர் சரி,

இருக்கதவ

நசாற்பமான

ெபர்கதள

ஈடுபட்டிருக்கின்றார்கள். தவலை பார்ப்பவர்களும், marginal workers என்றலழக்கப்படும், குலறவான

ஊதியமீ ட்டுபவர்கதள.

இந்தப்

புள்ளிவிவரத்தில்

நகாஞ்சம்கூட

உண்லமயில்லை என்று பல்தவறு கள ஆய்வுகள் ெிரூபிக்கின்றன.. இக்கிராமங்கள் கூன்பாண்டியன் காைத்தில் உருவான குடியிருப்புகள் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன.

எத்தலனதயா

கணக்நகடுப்பிைிருந்து

கிராமங்களில்,

இன்நனாரு

ஒரு

மக்கள்

மக்கள்நதாலக

நதாலக

கணக்நகடுப்பிற்குள்

நூற்றுக்கணக்கானவர் இடம்நபயர்ந்து, மாயமாய் மலறந்து, கிராமங்கதள காணாமல் தபாகும் சூழ்ெிலையில், இம்மூன்று கிராமங்கள் வளர்ந்து வருகின்றன. புதிது புதிதாக வடுகள் ீ

கட்டப்படுவலதயும்,

பராமரிக்கப்படுவலதயும்,

100

பலழய

சதவத ீ

வடுகள் ீ

வடுகள் ீ

ெல்ைமுலறயில்

மின்

இலணப்பு

நபற்றும்

இருப்பலதயும் அந்த கிராமங்களின் வழியாகச் நசல்லும் யாராலும் பார்க்கமுடியும். விவசாயத்தின்

மூைமாகவும்,

வருமானமீ ட்டமுடியாத

மக்கள்

தவலை தவறு

எந்த

வாய்ப்பின் வழியில்

தங்கள்

மூைமாகவும் வாழ்க்லகலயக்

நகாண்டுநசலுத்துகின்றார்கள். அரசு ெீதிமன்றத்தில் தாக்கல் நசய்த புள்ளிவிவரத்லதப் பற்றி

அவர்களிடம்

விளக்கம்

தகட்டதபாது,

“உண்லமதான்

சார்!

கநைக்டர்

துலர

நபாய் நசால்வாரா? விவசாயம் சரியில்லை. தவலையும் இல்லை. நவாக்காளி! உசுர் பிழக்கணுதம. ெடுச் சாமத்திதை கூட்டமா லைநவஸ்க்கு தபாதவாம். தராட்ை வர்ற ைாரி,

பஸ்,

அதிகாரிகள்

கார் தங்கள்

எல்ைாத்லதயும் வாழ்லவயும்,

நகாச்லசப்படுத்துவதாகக்

வழிமறிச்சி

தங்களுக்கு

தகாபம்

வாழ்வளித்து

நகாள்கின்றார்கள்.

தவலையத்தவணுகண்ணு

நசான்னமட்டிலும்

லவத்து

பண்றமாதிரி

ததவடியாத்தனம்

நகாள்லளயடிப்தபாம்”.

சந்ததாஷம்!

வரும்

மண்லணயும்

“தாதயாளி! ெம்ம

நசால்ைலைதயண்ணு

அரசு ெம்லம

நபாம்பலளகலள

சந்ததாசப்படுதவாம்”

9


என்றும்,

“நவாக்காளி!.

விரட்டிட்டிப்

எங்க

தபாகட்டும்.

தவலைநவட்டி

ெிைத்லத

எங்க

மட்டுமல்ை,

மண்லண

இல்ைாதாவர்கள்

என்று

எங்கலள

மைட்டுமண்

ஊதராடு

என்றாதைா,

நசான்னாதைா,

அவங்க

கூட

எங்கலள

வாய்தையும்,

லகதையும் புத்து வரும்” என்று நபண்கள் சாபமிடுகின்றார்கள். அரதச அந்தப் பகுதியில் புது வாழ்வு என்று நபயரிடப்பட்ட, ஜீவதனாபாய தமம்பாடு திட்டத்லத அமுல்படுத்துகின்றது. ஜீவதனாபாய தமம்பாடு (Livelihood Promotion) என்ற கருத்தாக்கம்,

வறுலம,

கருத்தாக்கங்களிைிருந்து வாழ்லவச்

நசால்ை

பார்த்தாதை புரிகின்றது.

முற்றிலும்

அரசு

அவர்களுக்கு தனது

அதிகாரிகளால் ெீதிமன்றத்தில்

தவலையின்லம அதிகாரிகள் ஜீவதனாபாய

மக்களின்

என்ன

இந்த

கருத்தாக்கத்தில் முலறகலள

மாற்றங்கலளக்

புள்ளிவிவரங்கலளயும்,

பரிசீ ைிக்காமல்

மூன்று

உபதயாகப்படுத்திய

ஜீவதனாபாய

ஆக்கபூர்வமான

சமர்பித்த

ெம்பகத்தன்லமலய

மாறுபட்டது.

தபான்ற

உயர்ெீதி

கிராம

மக்களின்

புள்ளிவிவரங்கலளப்

நதளிவில்லை புரிந்து

என்பது

நகாள்ளாத

அரசு

நகாண்டுவரமுடியும்.

அரசு

அந்தப்

மன்றம்

கடந்தகாைக்

புள்ளிவிவரங்களின்

நகாடுத்த

ெீதியும்

மக்கலள

தசார்வலடயதவ நசய்திருக்கின்றது. “சார்! கவர்ன்நமண்டுக்கு எல்ைாப் பவரும் இருக்குது. இதுக்கு முன்னாதை தராட்டுக்கு எடுத்தாங்க! ொங்க முடியாதுண்ணு தபாராட்டமா நசஞ்தசாம்! நரம்ப நசாற்பமா ெஷ்ட ஈடு

நகாடுத்தாங்க!

ஏக்கர்

அஞ்சு

ஆசுபத்திரிக்கு

ெிைத்லத

ஒதுக்கிக்

நசண்டு

ெிைம்

அங்கன்வாடிக்கு

தவணுமின்னு

நகாடுக்குதறாம்.

ெிைம்

தகட்டா,

தவணும்,

எத்தலனதயா

அநதல்ைாம்

தவட்டி

ஒரு

அலர

ஊர்தை

துண்டு

தபசி

மாதிரி.

நகாடுத்துட்டு தபாய்க்கிட்தட இருப்தபாம். இது எங்களுக்கு தசாறு தபாடற பூமி. எங்க தகாவணத்லத தகட்குறாங்க! அம்மக்கள்

விவரமற்றவர்கதளா,

வண் ீ

பிடிவாதக்காரர்கதளா

அல்ை.

அவர்களுக்கு

ெலடமுலற உண்லமகள் புரிந்திருக்கின்றது. அவர்கள் எதிர்ப்பது அரலசதயா, அரசின் தீர்க்கதரிசனமான திட்டங்கலளதயா அல்ை. தபச்தசாடு தபச்சாக பை தகவல்கலள ெம்மிடம் பகிர்ந்து நகாள்ளும் தபாது, அலத எழுத்துவடிவாக்கினால் எழும் சட்டப் பிரச்சலனகள் புரிந்திருப்பதால்

பற்றியும், ெம்மால்

அதனால்

ெமக்கு

துணிச்சலுடன்

ஏற்படும்

நதால்லைகளும்

எல்லககலளத்

ெமக்குப்

தாண்டமுடியவில்லை.

ஆனால் அவர்கள் ெம்மிடம் பகிர்ந்து நகாண்ட தகவல்கள் எல்ைாம் கட்டுக்கலதகள் அல்ை. அதில் பை உண்லமகள் பரவிகிடக்கின்றது. அவர்களுக்குத் நதரிந்திருக்கின்ற ெலடமுலற உண்லமகலள புரிந்துநகாள்ள

ஏற்றுக்நகாண்டு நசயல்படுகின்ற பக்குவம் அவர்கலளப்

முயற்சிக்கின்ற

ெமக்தக

இன்னும்

வாய்க்காததபாது,

அரசுக்கும்,

ெீதிமன்றங்களுக்கும் எப்படி வாய்க்கும்?.

10


எங்கள் மண் மைட்டு

மண் அல்ை!

அது

எங்கலள வாழலவத்துக்நகாண்டிருக்கும்

அருமருந்து. அலத நரவின்யூ அதிகாரிகளால் புரிந்துநகாள்ள முடியாது. எங்களின் விவசாய

முலறகலள,

லகயாளும்

பாரம்பரியமாக

தவளாண்லம

ெிபுணர்கள்

ஒருதவலள

ெிபுணர்கலளக்நகாண்ட

வரும்

நுணுக்கங்கலள,

தவளாண்

புரிந்துநகாள்ளைாம். ஒரு

கமிசலன

ெலடமுலற

ஞானத்தால்

ொங்கள்

பல்கலைலயச்

தசர்ந்த

ஆலகயால்

ெியமித்து

ெீதிமன்றம்,

எங்கள்

தவளாண்

தவளாண்

முலறகலள

ஆய்வு நசய்து ொங்கள் நசால்வதில் உள்ள உண்லமலய விசாரிக்கதவண்டும் என்ற அவர்களின்

தகாரிக்லகலய

அரசு

அதிகாரிகள்

நகாடுத்த

தகவல்கலள

அடிப்பலடயாகக் நகாண்டு உயர்ெீதி மன்றம் ஏற்க மறுத்துவிட்டது துரதிர்ஷ்டதம! இந்த பூமிதான் எங்களுக்குச் தசாறு தபாடுகின்றது என்று மக்கள் நசால்லும்தபாது, ”இல்லைங்க! இலதவிட இந்த பூமியின் மூைம் உங்களுக்கும், அடுத்தடுத்து வரும் உங்கள்

சந்ததிக்கும்

நசய்கின்தறாம்

இன்னும்

என்று

ெல்ை

அவர்கலள

தசாறு

கிலடக்கும்படியாக

சமாதானப்படுத்தி,

ொங்கள்

அவர்களின்

ஏற்பாடு

ெிைங்கள்

,

அவர்களுக்கு மட்டுமல்ை இந்த ொட்லடதய, நெம்புதகாைாக தூக்கி ெிறுத்தும் என்று அவர்கலள உற்சாகப்படுத்த முயற்சிக்காமல், “கணம்! தகார்ட்டார் அவர்கதள! மைட்டு (தரிசு ெீைம்) மண்ணில், வாழும் வலக நதரியாமல் மூச்சுத் திணறிக் நகாண்டிருக்கும் இந்த

மக்களுக்கு

விடிலவ

ஏற்படுத்ததவ

இந்த

திட்டம்”

என்று

மண்லணயும்

மக்கலளயும் நகாச்லசபடுத்தினால் அலத என்னநவன்று நசால்ை. “அஞ்சு நசண்டு ெிைம் வாங்குறவணுங்க கூட, அந்த ெிைத்லத பத்து தடலவ வந்து பாக்குறான். கட்டடம்

ெிைத்துதை

குத்தம்

கட்டமுடியுமா

நரண்டாயிரம்

என்நறல்ைாம்

ஏக்கரண்ணுறாங்க.

நவளிொட்டுக்காரநனல்ைாம் தூவ

ஏதாச்சும்

தயாராயிருக்குரானு

இருக்கா.

பாக்குறான்.

வாஸ்துபடி ஆனால்

மூவாயிரம்

இடுப்பிதை நசால்றாங்க!

தகாடி

டாைர்கலள இது

அந்த

இவர்கதளா

இடத்தில் ஆயிரம்,

முதலீநடங்குறாங்க..

லவத்துக்நகாண்டு,

எவ்வளவு

நபரிய

விஷயம்!

இங்தக இலத

நகாண்டுநசலுத்தப் தபாகும் அதிகாரிங்க எத்தலன முலற இங்கு வந்து பார்த்திருக்க தவண்டும்.

இந்த

முடிநவடுத்துச் தண்ணலயப் ீ

ெிைம் மூவாயிரம் தகாடி முதலீட்டிற்கு நசால்றவன்

தபாட்டுட்டு,

யார்

நதரியுமா?

மட்லடயாகிப்

தபாகிற

நபாருத்தமானது

சாயந்தரமானா இந்தப்பகுதி

என்று

டாஸ்மார்க்கிதை

விஏஓ

க்கள்

தான்.

“என்லனயா எங்க ெிைத்லதயா மைட்டு ெிைமண்ணு நசான்தன? என்று அதட்டவும், “யார்

யார்

அடங்கலைத்

ெிைத்திதை தகவல்

என்நனன்ன அறியும்

பயிர்

உரிலமச்

விலளயுதுன்னு சட்டத்தில்

தகட்க,

குறிச்சி

வச்சிருக்கிற

அலதநயல்ைாம்

தீ

லவச்சு நகாளுத்திட்டாங்க” தகவல் இருந்தால் தந்துதான் ஆகதவண்டும். தகவலை அழித்துவிட்டால்?...தீ லவத்த விஏஓ-தவ யார் நசால்ைி நசய்யதவண்டிவந்தது என்று உண்லமலய மக்களிடம் ஒப்புக்நகாண்டாலும், அலத ெீதிமன்றத்தில் ஒப்புக்நகாள்வது கடினம்தான்.

11


சிறப்பு நபாருளாதார மண்டைம் அலமப்பதற்கு தபாக்குவரத்து, மின்சாரம், ெிைம், ெீர் வசதி

ததலவப்படும்.

தபாக்குவரத்தும்,

அந்த

நெடுஞ்சாலை

முழுதும்

மட்டுமல்ை

எல்ைாதம

மின்சாரமும்

இருக்கின்றது.

உயிர்நபறும்.

இந்த

ெீர்

அரதச

ஊர்களில்

மட்டுமல்ை

இருக்குமிடத்தில்தான்

ெிைம்

ஒப்புக்நகாண்டதுமாதிரி

இந்த

கிராமங்களில் ெீரில்லை. பிறகு எப்படி இங்தக நதாழில் பூங்கா அலமக்க முடியும் என்று விவரமறிந்தவர்கள் தகட்டால் அதற்கும் அரசு பதிலை லவத்துள்ளது. “மதுலர பீத்தண்ணலய ீ (waste Water) சுத்தப்படுத்தி (recycling) இங்தக தண்ணி நகாடுப்பாங்களாம். இவ்வளவு

தூரம்

கப்பலூர்க்காரனுக்கு

அப்

பீத்தண்ண ீலய

(கப்பலூரில்

உள்ள

நகாண்டுவரதுக்கு

சிட்தகா

பதிைா,

நதாழிற்தபட்லடக்கு)

அலத

நகாடுத்தா,

அலதக் குடிச்சிட்டு நதம்பா, அங்தக இருக்கின்ற எல்ைா site தையும் சந்ததாஷமா நதாழில் நசய்வாதன! ஆத்திரப்படும்தபாதும் அவர்களிடமுள்ள ெலகச்சுலவ உணர்வு ெம்லம

சிந்திக்க

“நவாக்காளி

லவக்கின்றது.

தாதயாளி”

நதன்பட்டாலும், வடிவில்

கூட

தாங்கள்

அவர்கள்

எழுத்து

வடிவாகும்

நசால்ைவந்த

அடிக்தகாடிட்டு

தபச்சு

வழக்கில்

தபாது

கருத்லத

உபதயாகிக்கும்

கண்ணியக்

அழுத்திச்

காண்பிப்பதுமாதிரிதான்

குலறவாக

நசால்ை,

எழுத்து

அவர்கள்

அலதப்

பிரதயாகிக்கின்றார்கள். அவர்கள் எழுப்பும் தகள்விகளுக்கு ெம்மிடம் பதில் இல்லை. தகள்விகலளக்

காது

நகாடுத்துக்

தகட்டால்தாதன

பதில்

நசால்ைதவண்டிய

கட்டாயதமற்படும். நசவிடு மாதிரி ெடித்துவிட்டால்... அலதத்தான் ெம்முலடய அரசு அதிகாரிகள்

எல்ைா

இடங்களிலும்

நசய்வதுமாதிரி

சிவரக்தகாட்லடயிலும்

நசய்துவருவதாகப்படுகின்றது. ஆங்கிைத்லத லவத்தும், அதிகாரத்லத லவத்தும், சட்ட வல்லுனர்களின் வாதிடும் திறலமலய தமதாவியும் என்ன

லவத்தும்தான் அவர்களிடம்

நசய்யமுடியும்.

நகாள்கின்றார்கள்.

தனியாகப் இது

நசய்யப்பட்டதால்

தபசினால்,

அலடக்கமுடியும்.

“ெீங்க நசால்றது விருப்பம்”

மக்களுக்கு

மூல்மாக

மதுலர

வாலய

இன்னாருலடய

இவ்விசயத்தில்

நதாண்டுெிறுவனங்களின் நதாடர்பாலும்,

அம்மக்களின்

உயர்ெீதிமன்றத்தில்

உச்செீதிமன்றத்திற்கு

புரியுது.

என்று

அப்பீல்

நசயல்படும்

அவர்களுக்கு

அவர்கள்

ொங்க

முக்காடிட்டுக்

அனுசரலணயாகச்

வழக்கறிஞர்களுடன்

எந்த

ஏற்பட்ட

வழக்கு

தள்ளுபடி

நசய்ததால்

ஏற்பட்ட

படிப்பிலனயாலும், தமதபட்கர் தபான்ற சமூகப் தபாராளிகள் அவர்கள் ஊருக்தக வந்து அவர்களுடன் தபசியதாலும். ெமது ொட்டிலும், பிற ொடுகளிலும் சிறப்பு நபாருளாதார மண்டைங்கள் மண்டைங்கலளப் நதரிந்தத

நசயல்படும் பற்றி

ெடந்து

விதம், வரும்

லவத்திருக்கின்றார்கள்.

தபசமுற்படும்தபாது,

ெம்

வாதப்பிரதி

அலதப்பற்றி

“நவண்லணகளா!

ொட்டிதை

அலதப்

சிறப்பு

வாதங்கள்

அவர்களில் பத்தி

தபசி

நபாருளாதார

என்று யாராவது

என்ன

பைவற்லற ெம்மிடம்

ஆகப்தபாகுது!

ெம்லமப் பத்தி மட்டும் தபசுங்க! என்று தடுக்கின்றார்கள்.

12


இந்தியாவுதை

என்ன

ெடக்குநதன்பலத

விட்ருங்க.

இந்த

திட்டம்

மதுலர

மாவட்டத்லத மகிலமப்படுத்த வந்த திட்டம். ொடு சுதந்திரம் அலடஞ்ச பிறகு இந்த “மதுலர மாவட்டத்தில் நதாழில் வளர்ச்சிக்கு இவர்கள் என்ன நசஞ்சிருக்காங்க! புதூர், கப்பலூர், உறங்கான்பட்டி தபான்ற இடங்களில் நதாழிற்தபட்லடகள் ஆரம்பிச்ச்சாங்க. அந்த

நதாழிற்தபட்லடகளின்

இன்லனய

ெிலையப்

பாருங்க!

எலத

ஊருப்படியா

நசஞ்சிருக்காங்க! அலதத் தாதராம். இலதத் தாதராம் என்று சிட்தகாகாரனும், சிப்காட் காரனும்

கூவிக்கூவி

சலுலககலளக் ஏமாற்றி,

கூப்பிட்டாளும்,

நகாடுத்தால்தான்

சலுலககலள

ைஞ்சமாக் வாங்கப்பட்ட

நதாழில்கள்

அறிவித்து

தகட்குறாங்க! கப்பலூர்

ஒருபயலும்

அதற்கு

எங்கலள

நதாடங்குவாங்கண்ணு

இலணயாகவும்,

மாதிரி

நதாழிற்தபட்லட

வரமாட்தடன்கிறாங்க! அதற்கு

விவசாயிகளின்

இன்னி

வலரக்கும்

அரலச

தமைாகவும் சாபத்தின்மீ து

சுடுகாடாய்த்தான்

இருக்கின்றது. கப்பலூரிைாவது ொள்வழிச் சாலை வந்து, அகைிலக சாபவிதமாசனம் நபற்ற

மாதிரி

உட்காரதவ முதலீடு

இப்நபாழுதான்

எத்தலன

வருஷம்

நசய்துவிட்டு

நசால்ைமுடியாது”

டவுனுக்கு

விட்டுகிட்டு

இருக்கு.

இடங்கலள,

ெடுவுை

உறங்கான்பட்டியில் கனவு

என்ற

கூடல்ெகர்,

லவக்கம்

ஒருத்தரிடமும் திண்டாடிக்கிட்டு

யாருக்கும்

அந்த

நபரியார்

ெம்பி

நதாழிற்தபட்லட

வந்திருக்காங்க!

தபரிதை

எந்திரிச்சி

இவர்கலள

கண்டா

புதூர்

தின்னுட்டு

இங்தக

அது

நதாழிைதிபர்கள்

இருக்கிறதாதை

இப்தபா வசதி

ஆரம்பித்திருக்கின்றது.

மாதிரி

தகாடிகலளத்

வட்டு ீ

மதுலர

ஆகுதமா!

ெிலையில்தான்

என்று

பரவாயில்லை.

விட

“ஊம்புன

என்ற

இருக்காங்க!

ததலவயில்லை

மூச்சு

மூச்சு

பதில்நசால்ைத் இவனுங்க

கூட

வாரியத்துக்காரங்க ெகர்

என்று

பை

சுடுகாடாக்கி

வச்சிருக்காங்க! அரசுத்திட்டங்களில் அதிகாரிகளின்

சிை

திட்டங்கள்

திறலமயின்ன்லம,

ததாற்பதற்கு,

அரசின்

அரசியல்வாதிகளின்

ெலடமுலறகள்,

தலையீடுதான்

காரணம்

என்று இதுவலர ெிலனத்திருக்கின்தறாம். ஆனால் இம்மக்கள் ஒரு தார்மீ க, அறம் சார்ந்த

பரிமாணத்லத

பயன்படுத்தியும், ெயவஞ்சகமாக, நசய்யப்பட்டததா, திட்டங்கள்

சுட்டிக்காட்டுகின்றார்கள்.

நபாய்வாக்குறுதிகளின் அவர்களுக்குள்தள சுருக்கமாக

உருவானததா,

எங்நகல்ைாம்

தபரிலும்,

பிளவுகலள

எங்நகல்ைாம்

அத்திட்டங்கள்

எதுவும்

மக்களின்

ஏற்படுத்தி

அப்பாவி

அதிகாரத்லதப் எதிர்ப்லப

ெிைம்

மக்களின்

ஆர்ஜிதம்

சாபத்தின்

தன்னுலடய

மீ து

இைக்லகதயா,

தொக்கத்லததயா அலடந்ததில்லை. “அங்தக நஜயிச்தசாம் இங்தக நஜயிச்தசாம் என்று இவர்கள் நஜயிச்ச ஒன்றிரண்டு இடங்களில் இவங்களா நஜயிச்சாங்க! நதாழில் தபட்லடகளிலுள்ள ெிைங்கள் எப்படி எப்படிநயல்ைாம் ைட்சணம்

லகமாறுகின்றது

எங்களுக்கு

என்பலத

நதரியாநதண்ணு

பத்திரிக்லகயில்

ெிலனக்கிறாங்க!

தபாடுறான்.

எங்க

ெிைத்லத

இவங்க சிறப்பு

13


நபாருளாதார

மண்டைமாக்குவதற்கு

இன்லனயிைிருந்து

அஞ்சு

நதாழிற்சாலைகள் பிராமண

நகாடுக்குதறாம்.

வருசத்துக்குள்

வந்து

வாக்குமூைம்

ததசெைன்

நசயல்பட

எங்க

அலதப்

ெிைத்லத

இைவசமாகதவ

ஆயிரம்

ஆரம்பிக்கும்

நகாடுக்கட்டும்.

எங்ககிட்தட

கருதி என்று பார்த்து

வாங்கிட்டு,

தாதராம்.

ஏக்கர்

ெிைத்திதையும்

உைகரிய

சிப்காட்காரன்

சந்ததாஷமா

அதிதை

ெிைத்லதக்

ஒன்னுஞ்நசய்யாதம

ஆண்டுகணக்கில், அவங்களுக்கு தவண்டப்பட்டவர் ெிைம் விக்கிற வலரக்கும் சும்மா தபாட்டுவச்சிருப்பான். மதிப்பில்

எங்கபூமிக்கு

இழப்பீடு

நசண்டு

நகாடுப்பாங்களாம்.

400

-800

சுத்தி

ரூபாய்

என்ற

இருக்குற

மார்க்நகட்

ெிைத்துக்காரங்க

இத்திட்டத்தின் தபலரச் நசால்ைி 50000 த்திைிருந்து 75000 ரூபாய்க்கு விப்பாங்களாம். ெிைதம

லகயாகப்படுத்தப்படவில்லை.

சிப்காட்

காைனி

என்ற

நபயரில்

பிளாட்

தபாட்டு நசண்டு 40000க்கு வக்க ீ ஆரம்பிச்சிட்டான். ததசெைன், நதாழில்வளர்ச்சி என்ற நபயரில்

“எங்களுக்கு

குச்சி

மிட்டாயும்,

குருவி

நராட்டியும்

குடுப்பாங்களாம்.

தவண்டாநமன்று நசான்னால் தபாலீலசவிட்டு அடிப்பாங்களாம்”. பிரச்சலன

நதாழில்வளர்ச்சிலயப்

பற்றிதயா,

சிறப்பு

நபாருளாதார

மண்டைத்லதப்

பற்றிதயா அல்ை. அரசியல்வாதிகளின், அதிகாரவர்க்கத்தின் ெம்பகத்தன்லம பற்றியும், திறலமலயப் பற்றியும்தான். ெமது ொட்டின் பை பிரச்சலனகலளத் தீர்க்க விலரவான நபாருளாதார வளர்ச்சி ததலவ. அப்படிப்பட்ட நபாருளாதார வளர்ச்சிலய ஊக்குவிக்க (சிறப்பு)

நபாருளாதார

நபாருளாதார

மண்டைங்கள்

வளர்ச்சிலய

அலமயவிருக்கின்ற உயர்த்திவிடுகின்றது. நசாந்தக்காரர்கள்

ததலவ.

ஊக்குவிக்கின்றததா

மண்டைங்கலளச் உயரும்

திருப்திப்படும்

நபாருளாதார இல்லைதயா,

சுற்றியுள்ள

ெிைத்தின்

ெிைமதிப்லப வலகயில்

மண்டைங்கள்

அது

மதிப்லப

சட்நடன்று சட்நடன்று

கவனத்தில்நகாண்டு,

இழப்பீடு

நதாலகலய

ெிைச்

ெிர்ணயிப்பதின்

மூைம், நதாழில்வளர்ச்சி என்ன முடங்கியாதபாகும். சிவரக்தகாட்லட அரசியல்

மக்களுக்கு

தலைவர்கதளா,

இல்லைதான்.

இம்மக்கள்

வக்காைத்து

தமதாபட்கார் வம்புபிடித்து ீ

வாங்கிப்தபச தபான்ற

மம்தா

சமூகச்

பானர்ஜி

மாதிரி

நசயல்பாட்டாளர்கதளா

தபசுகின்றார்கள்

என்று,

அவர்கலள

அரசாங்கம் தன் அதிகாரத்தின் மூைம் ஒதரொளில் கட்டுப்பாட்டிற்குள் நகாண்டுவந்து, அவர்களின்

ெிைங்கலள

அம்மக்கலளப்

பிரித்தாண்டு

நசால்வது

மாதிரி

எடுத்துக்நகாள்ளைாம். எதிர்ப்லபச்

“சாபத்தின்

மீ து

இல்லை

சமாளிக்கைாம்.

நகாண்டுவரப்படும்

ெயவஞ்சகமாக

ஆனால் எந்த

அந்த

திட்டமும்

மக்கள் அதன்

இைக்லகதயா, தொக்கத்லததயா அலடயமுடியாது”.

14


1.

ெண்பரும் வழக்கறிஞருமான திரு. குருசாமி அவர்களுடன் தபசியதிைிருந்தும், சிவராக்தகாட்லடலயச் தசர்ந்த,

இப்பிரச்சலனலய

ஆரம்பம்

முததை

முன்நனடுத்துச்

நசல்கின்ற

மதுலர

மாவட்ட

விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. இராமைிங்கம் அவர்கள் தசர்த்து லவத்திருக்கும் ஆவணங்கலள (பத்திரிக்லகச் நசய்திகள் மற்றும் தகவல் அறியும் உரிலமச் சட்டத்தின் மூைமாகப் நபறப்பட்டலவ) லவத்தும்,

திரு.

இராமைிங்கம்

மூைமாக,

தனியாகவும்,

குழுவாகவும்

விவசாயிகலள

சந்தித்து

உலரயாடிய தபாது நதரிந்துநகாண்ட தகவல்கலள அடிப்பலடயாக லவத்து எழுதப்பட்டது. 2.

ிற ஆதோரங் ள்:

1.

மதுடர மோவட்ை ஆட்சியரின் பசயல்முடற ள் ந. .எண்.57965/2008/ ி.4. 21.07.2008

2.

W.P.No 7637 of 2009 – பசன்டை உயர்நீ திமன்றம் மதுடரக்

3.

கததியிட்ை தீர்ப்பு. Development Plan for Proposed SIPCOT Industrial Park at Sivarakottai, Karisalkalampatti and Swamimallampatti villages, Thirumangalam Taluk, Madurai District Prepared by ITCOT Consultancy and Services Ltd

ிடளயின் 09.09.2009

15


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.