1
அறிவியலும் ஆன்மீ கமும். அறிவியல் என்ற தமிழ் ொசொல்லுக்கு ஏற்ற வட ொசொல் விஞ்ஞொனம் ஆகும்.இதற்கு எதிர்மொறொன ொசொல் ொமஞ்ஞொனம்.அதொவது ொமய்யொன அறிைவப் ொபெறுவது. .ஆன்மீ கொமன்பெது ஆன்மொைவப் பெற்றி அறிதல். அதுேவ ொமய்யொன அறிவு என எமது சமய குரவர்கள் எமக்குக் கூறியுள்ளனர். பெல்ேவறு நூல்கைளப் பெடித்துப் ொபெறுவது கல்வி ஞொனம்.ஆனொல் ொமஞ்ஞொனம் கற்பெதொனொல் வருவதல்ல. கடவுள் அருளொல் கிைடப்பெது .இதற்கு ஆன்மீ கத் ேதடல் அவசியம். இதனொல் எமது சித்தர்களும் ஞொனிகளும் ஆன்மீ கத் ேதடலில் இைடவிடொது ஈடுபெட்டதன் கொரணமொக ஞொனம் ைகவரப்ொபெற்றனர்.ைசவத்தில் இவ்வொறொன ஞொனிகள், ரிசிகள், சித்தர்கள் பெற்றிய வரலொறுகள் ஏரொளமொக உள்ளன.இவர்கள் சொதொரண மனிதன் ொசய்ய முடியொத,நிைனக்க முடியொத ொசயல்கைளயும் சிந்தைனகைளயும் ொவளிப்பெடுத்திப் பெலைரயும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். இவர்கள் கொலத்துக்குக் கொலம் ேதொன்றிக் ொகொண்டேட இருக்கின்றனர். ேதைவப்பெடுகின்ற ேவைளகளில் இைறவன் இவர்கைள பூமிக்கு அனுப்பெிைவக்கிறொர். எமது நொயன்மொர்கள் இப்பெடி அனுப்பெி ைவக்கப் பெட்டவர்கேள. இதற்கு எமது சமய நூலகளில் பெல ஆதொரங்கள் உள்ளன.இக் கட்டுைரயில் ஆன்மீ கமும் அறிவியலும் எவ்வொறு ொசயல்பெடுகின்றது எனப் பெொர்ப்ேபெொம். அறிவியலொல் விளக்க முடியொத பெல கருத்துக்கைள எமது விஞ்ஞனிகள் விளக்கியுள்ளனர்.அறிவியல் விட்ட இடத்திலிருந்து ஆன்மீ கம் ஆரம்பெிக்கின்றது. எமது ொமஞ்ஞொனிகள் தமது ஆத்ம ஞொனத்தொல் பெல்லொயிரம் வருடங்களுக்கு முன் ொவளியிட்ட கருத்துக்கைள தற்ேபெொது அறிவியலொளர் உண்டைமொயன நிரூபெித்துள்ளனர்.உலகம் உருண்டைடயொனது என எம் முன்ேனொர் எப்ேபெொேதொ கூறியைத யொரும் நம்பெவில்ைல.பெின்னர் பெதினொறொம் நூற்றொண்டடில் ொகொப்ொபெர்னிக்கஸ் கூறியைத முதலில் மறுத்தவர்கள் பெின்னர் நம்பெ ஆரம்பெித்தனர்.