Cookpad Tamil Magazine 2021

Page 1

Celebrated R E C I P E S O F 2 0 21

வ�ேஷச நாட்கள�ல் ந�ங்கள் ெசய்ய அசத்தல் ப�ஸ்ட் உண�கள்

ஸ்டார்ட்டர்ஸ் �தல் இன�ப்�கள் வைர

30 Must Try Must Try Recipes


�க்ேபட் உலகின் மிகப்ெப�ய ெரசிப�க்கள் பகி�ம் தளமா�ம். இைணய வழி ெரசிப� ைட� ேபான்ற�. உங்கள் ெரசிப�க்கைள ேசமிக்க மிக சிறந்த இடமா�ம். �க்ேபட் இந்தியாவ�ல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, �ஜராத்தி, பங்களா, மராத்தி என 6 ெமாழிகள�ல் உள்ள�. �க்ேப�ன் �தன் �தல் வ��ந்� சைமயல் (Feast ) இ- மகசின் சவால் பற்றிய சிறிய �ன்�ைர வ��ந்� சைமயல் என்றாேல ��கலம் தான். பாரம்பர்ய வ��ந்� �தல் பப்ெபட் வ��ந்� வைர ஸ்டார்ட்டர்ஸ் இ ன் றி ய ைம யா த � அைனவ�க்�ம் ப��த்த ஒன்�! வ��ந்� சைமய�க்� ��ேவ இல்ைல பாரம்பர்ய வ��ந்� உண�, தற்கால பப்ெபட் வ��ந்� இரண்��ம் பல்ேவ� வைகயான உண�கள் இ�க்�ம். இந்த வைகய�ல் ஸ்னாக்ஸ் வைககள�ல் ஆரம்ப�த்� பாரம்பர்ய �ழம்�கள், ேஹாட்டல் �ைற கிேரவ�க்கள், நான் ப��யாண� ேபான்ற ெமய�ன் ேகார்ஸ் வைககள் இன�ப்�க்கள், ஊட்டச்சத்� மிக்க வ��ந்� சைமயல் என பல்ேவ� தைலப்�கள�ல் ெரசிப� சவால் நடத்தப்பட்� உண்ைமய�ேலேய அதற்க்� வந்த ெரசிப�க்கள் பார்த்� நாங்கள் வ�யந்ேதாம். அவற்�ள் ெகாண்டாடப்பட்ட 30 ெரசிப�க்கள் நம்�ைடய �தல் மகசின�ல் !!



Snacks


பன்ன �ர் �க்கா Steps MY COOKING ZEAL

Ingredients 3/4 கப் த�ர் 1 ேட�ள் ஸ்�ன் கடைல மா� 1/4 �ஸ்�ன் மஞ் சள் �ள் 1/2 �ஸ்�ன் �ள� �ள் 1/2 �ஸ்�ன் �ரகம் �ள் 1 ேட�ள் ஸ்�ன் �ளகாய் �ள் 1/2 �ஸ்�ன் தனியா �ள் 1/2 �ஸ்�ன் கரம் மசாலா 1/2 கப் ெவங் காயம் 1/2 கப் பச்ைச �ைட�ளகாய் 1/2 கப் �கப் � �ைட�ளகாய் 1/2 கப் பன்னீர ் ேதைவயான அள� க�ரி ேமத்� ேதைவயான அள� தண்ணீர ் ேதைவயான அள� உப் � ேதைவயான அள� எண்ெணய்

�தலில் ஒ� பாத்திரத்தில் தய�ர், மற்�ம் உப்� ேசர்த்� நன்� கலக்க�ம் அதில் அைனத்� மசாலா ெபா�கைள ேசர்த்� நன்� கலந்� ெகாள்ள�ம். ப�ன், ெவங்காயம், பச்ைச மற்�ம் சிகப்� �ைடமிளகாய் பன்ன �ர், ேசர்த்� நன்� கலந்� 30 நிமிடம் ஊற ைவத்� ெகாள்ள�ம். அதன் ப�ன் ஒ� �ச்சிய�ல் ஒன்றன் ப�ன் ஒன்றாக ைவக்க�ம். தவா ைவத்� �டான�ம் அதில் எண்ெணய் தடவ� �க்கா அதன் ேமல் ைவத்� இரண்� �ற�ம் ெபா�த்� எ�க்க�ம்.�ைவயான பன்ன �ர் �க்கா தயார்.

5


�க்கன் �ற் �ர்ேற Steps SHAILAJA SELVARAJ

Ingredients 500 �ராம் எ�ம் � நீ க்�ய ேகா�க்க� 1ேமைசக்கரண்� ந�க்�ய �ண்� 2 ேமைஜ கரண்� �ல் � ஃப் ேளக்ஸ் 1 ேமைஜ கரண்� �ள� �ள் 2 ேமைஜக்கரண்� �வப் � �ளகாய் த்�ள் 1 �ட்ைட மஞ் சள் க� 1ேமைச கரண்� எ��ச்ைச சா� 2 ேமைஜக்கரண்� ைமதா மா� 2 ேமைஜ கரண்� அரி� மா� 1 ேமைஜ கரண்� ேசாள மா� 1ேமைசக்கரண்� ரைவ ேதைவயானஅள�உப் � ேதைவயானஅள�எண் ைண ெபாரிப் பதற் �

�தலில் கறிைய வாங்�ம்ேபாேத க�ைய ந�ட்டாக கட் ெசய்� வாங்க ேவண்�ம், ப�ன்� கறிைய நன்� �த்தம் ெசய்� ஒ� ப�லில் ேசர்த்� அத�டன், �ண்�, சில்லி ஃப்ேளக்ஸ், மிள� �ள், �ட்ைட மஞ்சள் க�, ேதைவயான அள� உப்� மற்�ம் எ�மிச்ைச சா� ஊற்றி நன்� ப�ைசந்� 2 மண� ேநரம் ஊற ைவத்� ெகாள்ள ேவண்�ம் ஒ� ப�லில் ைமதா,அ�சி மா�, ேசாள மா�, ரைவ, சில்லி ஃப்ேளக்ஸ், மிள� �ள், சிவப்� மிளகாய் �ள், சிறிதள� உப்�, மற்�ம் �ட்ைட ெவள்ைள ேசர்த்� திக்கன பதத்திற்� கைரத்�க் ெகாள்ள ேவண்�ம்.நன்� ேகால்டன் ப�ர�ன் ெமா� ெமா� ஆ�ம்வைர ெபா�த்� எ�க்க ேவண்�ம். �ைவயான �க்கன் �ற் �ர்ேற தயார்

6


ஃபாலாஃெபல் Steps LAKSHMI SRIDHARAN

Ingredients ேபட்டர் ெசய் ய: 1½கப் கா�ல் ெவள் ைள �� ெகாண்ைட கடைல 1கப் ெவங் காயம் , ெபா�யாக ெவட்�ய� ½கப் ெகாத்தமல் � ெபா�யாக ெவட்�ய� 1ேதக்கரண்� இஞ் �. ���ய� 1ேதக்கரண்� �ண்�. ���ய� 3 பச்ைச �ளகாய் நீ ளமாக ெவட்�ய�ʼ 2ேமைஜகரண்� கடைல மா� 1ேதக்கரண்� �ரகப் ெபா� 1ேதக்கரண்� �ளகாய் ெபா� 1ேமைஜகரண்� கார்ன் ஸ்டார்ச் ேதைவயான அள�உப் � ேபக் ெசய் ய: எக்ஸ்ட்ரா வற் �ன் ஆ�வ் ஆ�ல் ஸ்ப் ேர ேதைவயான அள�வ் ைர ெசய் ய எண்ைண அலங் கரிக்க: ¼ கப் ���ய �ஸ்

ஒ� கிண்ணத்தில் 5 கப் ெவந்ந��ல் ெகாண்ைட கடைல ஓெவர்ைநட் ஊறைவக்க. ப�ன் வ�கட்� கைளந்� மிக்ஸிய�ல் ெவங்காயம், இஞ்சி, �ண்�, பச்ைச மிளகாய், ெகாத்தமல்லி ேசர்த்� ந�ர் ேசர்க்காமல் அைறக்க. இர� ��க்க அதைன ப��ட்ஜ் இல் ைவக்க ப�ன்னர் ெவள�ேய எ�த்� இைத ஒ� கிண்ணத்தில் எ�த்� ெகாண்� ம� தி ெபா�ட்கைள (ேபகிங் ேசாடா, உப்� தவ�ர) ேசர்த்� ப�ைசக. மாைவ ெவள�ேய எ�த்� ேபகிங் ேசாடா உப்� ேசர்த்� ப�ைசக. எ�மிச்ைச பழ அள� உ�ண்ைடகள் ெசய்க. உள்ளங்ைகய�ல் சிறி� எண்ைண தடவ� வைட ேபால தட்�க. ேமேல எள் �வ� ெமல்ல அ�த்�க. ப�ன்னர் ேபக் அல்ல� �ப் ப�ைர ெசய்ய

7


ஸ்டஃப் � பன்னீர ் சப் ேவ Steps MISPA RANI

Ingredients 1 பாக்ெகட் பன்னீர ் 3ேவகைவத்த உ�ைள �ழங் � 2 ேகரட் 2 ெவங் காயம் 1 ஸ்�ன் இஞ் � �ண்� ��� 1 ஸ்�ன் கரம் மசாலா 2 ஸ்�ன் எண்ெணய் 1மல் � �ள் 1/2 ஸ்�ன் மஞ் சள் �ள் 1/4 ஸ்�ன் �ளகாய் த்�ள் ேதைவயான அள�உப் � ��தள�மல் � இைல 4 ஸ்�ன் ேசாள மா� கால் ஸ்�ன் �ள� �ள் கால் கப் அவல்

ஒ� கடாய�ல் எண்ெணய் ஊற்றி ந�க்கிய ெவங்காயம், ேகரட், மசாலா �ள், உ�ைள ேசர்த்� நன்� வதக்க ேவண்�ம். ஒ� சிறிய பாத்திரத்தில் ேசாள மா�, சிறிதள� உப்�, மிள� ேசர்க்கப�ற� அவைல மிக்சி ஜா�ல் அைரத்� ெகாள்ள இப்ெபா�� ஒ� பன்ன �ர் �ண்�ன் ம� � உ�ைளக்கிழங்� மசாலாைவ ைவத்� அதன் ம� � இன்ெனா� �ண்� பன்ன �ர் ைவக்கேவண்�ம். அதைன கலந்� ைவத்�ள்ள ேசாள மாவ�ல் �க்கி, ப�ற� ஒவ்ெவான்றாக அவலில் ைவத்� ப�ரட்� எ�த்� ைவக்க ேவண்�ம். ஒ� தவாவ�ல் எண்ெணய் ஊற்றி �டான�டன் ஸ்டஃப் ெசய்த பன்ன �ர் �ண்�கைள ேவக ைவக்க.

8


ேசாயா ேகாலா உ�ண்ைட Steps SARVESH SHAKSRA

Ingredients 150 � �ல் ேமக்கர் 2 ெவங் காயம் 1 ேதங் காய் �ல் 2 பச்ைச �ளகாய் 1/2 �ட்ைட 1 பட்ைட 1/2 ஸ்�ன் ேசாம் � 4 �ண்� 1 inch இஞ் � 3 ஸ்�ன் ெபாரிகடைல மா� 1/4 ஸ்�ன் மஞ் சள் த� ் ள் 1ஸ்�ன் �ளகாய் த்�ள் ஒ�க் ெகாத்� க�ேவப் �ள் ைள ைகப் �� அள� ெகாத்தமல் � ெபா�ப் �க்� எண்ெணய் ேதைவக்ேகற் ப உப் �

ம� ல்ேமக்கைர 2 மண�ேநரம் ஊறைவத்� ப�ன் தண்ண �ைர ப�ழிந்� எ�த்�க் ெகாள்ள�ம்.ப�ற� 1 �ட்ைட நன்றாக அ�த்� ைவக்க�ம் .ஒ� ஜா�ல் 150 கி தண்ண �ர் ந�க்கிய ம� ல்ேமக்கர் 1 ேதங்காய்சில் 1/2 ஸ்�ன் ேசாம்� ேசர்க்க�ம்.ப�ன் 1 பட்ைட, 1 inch இஞ்சி, 2 ெவங்காயம் ேசர்த்�க் ெகாள்ள�ம்.அ�த்ததாக 4 �ண்�, 2 பச்ைச மிளகாய், ஒ�க் ெகாத்� க�ேவப்ப�ள்ைள ேசர்க்க�ம். ப�ன் ேதைவக்ேகற்ப உப்�ச் ேசர்த்�க் ெகாள்ள�ம் ப�ற� ைகப்ப�� அள� ெகாத்தமல்லி 1/4 ஸ்�ன் மஞ்சள்த்�ள், 1 ஸ்�ன் மிளகாய்த்�ள்ச் ேசர்த்�க் ெகாள்ள�ம் அைனத்ைத�ம் ெகாரெகாரப்பாக அைரத்�க் ெகாள்ள�ம் அதில் 3 (அ) 4 ஸ்�ன் ெபா�கடைல மா�ச் ேசர்த்� ப�ன் 1/2 �ட்ைடச் ேசர்த்� ப�ைசய�ம். அ�ப்ைப சிம்மில் ைவத்�க் ெபா�த்� உள்�றம் நன்றாக ேவ�ம் சிவந்� வந்தப்ப�ன் எ�த்� ப�மாற�ம்.

9


Tamil Traditional Gravies


எண்ெணய் கத்தரிக்காய் �ழம் � GURU KALAI

Ingredients 1/4 �ேலா �ஞ் � கத்தரிக்காய் 4 ேட�ள் ஸ்�ன் நல் ெலண்ெணய் 1 ெபரிய ெவங் காயம் 2 தக்காளி, 1�ண்� இஞ் � 5 பல் �ண்� 1/4 கப் ேதங் காய் ��வல் 1�ஸ்�ன் �ரகம் 1�ஸ்�ன் ேசாம் � 1 ேட�ள் ஸ்�ன் �ளகாய் த்�ள் 1 ேட�ள் ஸ்�ன் மல் �த் �ள் 1/4�ஸ்�ன் மஞ் சள் �ள் 10 �ன்ன ெவங் காயம் 1பச்ைச �ளகாய் 1எ��ச்ைச அள� �ளிக்கைரசல் 1�ன்ன �ண்� ெவல் லம் ேதைவயான அள� உப் � தாளிப் பதற் � ேதைவயான அள� நல் ெலண்ெணய் 1/4�ஸ்�ன் க�� உ�ந்� ெவந்தயம் ேசாம் �

Steps

�தலில் மசாலா அைரப்பதற்� ஒ� கடாய�ல் நல்ெலண்ெணய் ேசர்த்� ெப�ய ெவங்காயம் 5 பல் �ண்�ஒ� �ண்� இஞ்சி 2 தக்காள� ேசர்த்� வதக்க�ம் ப�ற� மிளகாய்த்�ள்மல்லித் �ள் கால் ,மஞ்சள் �ள் ேசர்த்� நன்றாக வதக்க�ம் மசாலா வதங்கிய ஒ� மிக்ஸி ஜா�ல் ேசர்த்� ேதங்காய் ��வல் ேசாம்�. சீரகம் ேசர்த்� சிறிதள� தண்ண �ர் ேசர்த்� ைநஸாக அைரத்� ,கத்த�க்காய் வதக்� வதற்� ஒ� கடாய�ல் 4 நல்ெலண்ெணய் ேசர்த்� ேசர்த்� நன்றாக வதக்க�ம் மற்ெறா� பாத்திரத்தில் மாற்றிக் ெகாள்ள�ம் ப�ற� அேத கடாய�ல் சிறிதள� எண்ெணய் ேசர்த்� தாள�த்� ப�ற� அைரத்� ைவத்த மசாலா ேசர்த்� வதக்கி ப�ன்� �ள�க்கைரசல் ேசர்த்� �ழம்�க்� தண்ண �ர் ேசர்த்�உப்� ேசர்த்� கத்த�க்காைய ேசர்த்� ெகாதிக்கைவக்க�ம் ப�ற� ஒ� சிறிய �ண்� ெவல்லம் ேசர்த்� எண்ெணய் ப��ந்� வ�ம் வைர ெகாதிக்க ைவத்� இறக்க�ம்

11


�வப் � �ன்ன காராமணி வத்தக் �ழம் � JEGATHAMBAL N

Ingredients 1கப் �வப் � �ன்ன காராமணி 2ஸ்�ன்ெவந்தயம் 2ஸ்�ன்க�� எ��ச்ைச அள��ளி 1�ஸ்�ன்�.ப�ப் � 2�.�ளகாய் 1ஆர்க்�க�ேவப் �ைல ��க்�கல் உப் � 2ேட�ள் ஸ்�ன்சாம் பார் ெபா� 1/4கப் ந.எண்ெணய் 1�ஸ்�ன்ம.�ள் 1�ஸ்�ன்ெப�ங் காயம் ���ெகாத்தமல் � தைழ ேதைவக்�தண்ணீர ்

Steps காராமண�ய�ல் உப்�,ம.�ள், ேபாட்�, ெவந்ந��ல்1/2மண� ஊறவ�ட�ம்�க்க�ல் ேபாடாமல்,பாத்திரத்தில் ேபாட்� �ைழயாமல் ேவகவ�ட�ம். கடாய�ல் �ள�க்கைரசைல ஊற்றி,சாம்பார் ெபா�,உப்� ேபாட்� �ள� வாசைன ேபாக ெகாதிக்கவ�ட�ம்.ெவ�ம்

இ�ப்பச்சட்�ய�ல்

க��,ெவந்தயத்ைதேபாட�ம்.

ப�ற� ெபான்ன�றமாக வ�க்க�ம்.வ�த்� ஆறின�ம், ெகாரெகாரப்பாக அைரக்க�ம்.

�ள� வாசைன ேபான�ம்,ெவந்த காராமண�ைய

ேபாட�ம்.ெகாதித்த�ம்,வ�த்�

ெபா�த்த

ெபா�ைய ேபாட�ம்.5நிமிடம் ெகாதித்த�ம் அ�ப்ைப அைணத்� வ�ட�ம். கடாய�ல் ந.எண்ெணய் காய்ந்த�ம்,தாள�த்� �ழம்ைப நன்� கலக்க�ம்.ேமேல ெகாத்தமல்லி ேபாட�ம்.

12


கல் யாண கதம் ப சாம் பார் PRIYA RAMESH KITCHEN

Ingredients

கால் ஆழாக்��வரம் ப�ப் � ��தள��ளி ஒ� �ஸ்�ன்�ளகாய் �ள் கால் �ஸ்�ன்மஞ் சள் �ள் ேதைவக்ேகற் பஉப் � 6 �ண்���ங் ைகக்காய் 6 �ண்�ேகரட் ஒன்�கத்�ரிக்காய் ஒன்��வப் � �ளகாய் 6 �ண்�மாங் காய் கால் �ஸ்�ன்க�� ��தள�ெப�ங் காயம் ���க�ேவப் �ைல ெகாத்தமல் � கால் �ஸ்�ன்கடைலப�ப் � தனியா ெவந்தயம் தலா ஒ� �ஸ்�ன்ேதங் காய் ��வல்

Steps இரண்� கப் தண்ண ��ல் ��ங்ைகக்காய் ேகரட்ைட ஐந்� நிமிடம் ேவக வ�ட�ம். கடாய�ல் எண்ெணய் வ�ட்� தன�யா கடைலப�ப்� ெவந்தயத்ைத வ�த்� கைடசியாக ேதங்காய் ��வல் ேசர்த்� இறக்க�ம். காய் ெவந்த�டன் �ள� தண்ண �ர் ேசர்க்க�ம். மிளகாய்�ள் மஞ்சள்�ள் உப்� ேசர்த்� ெகாதிக்க வ�ட�ம். ப�ன்னர் கத்தி�க்காய் ேசர்த்� ெகாதிக்க வ�ட்� ேவக ைவத்த �வரம்ப�ப்ைப ேசர்த்� ஐந்� நிமிடம் ெகாதிக்க வ�ட�ம். கடாய�ல் க�� மிளகாய் ெப�ங்காயம் தாள�த்� �ழம்ப�ல் ேசர்க்க�ம். ப�ன்னர் அைரத்த ெபா�ைய ேசர்த்� க�ேவப்ப�ைல ெகாத்தமல்லி �வ� ப�மாற�ம்.

13


ப�ப் � உ�ண்ைட �ழம் � MUNISWARI

Ingredients 1கப் �வரம் ப�ப் � 2காய் ந்த �ளகாய் 1கப் ேதங் காய் ��வல் 2ெபரிய ெவங் காயம் 1தக்காளி 4ஸ்�ன் எண்ெணய் 1ஸ்�ன் க�� 1ஸ்�ன் �ரகம் 1/4ஸ்�ன் ெவந்தயம் 12பல் �ண்� 1ெகாத்� க�ேவப் �ைல 1எ��ச்ைச அள� �ளி 4ஸ்�ன் �ழம் � �ளகாய் த்�ள் ��தள�ெகாத்தமல் � 1/2ஸ்�ன் மஞ் சள் �ள் ேதைவயான அள� உப் �

Steps மிக்ஸி ஜா�ல் அைர கப் ேதங்காய் ��வல், இரண்� மிளகாைய �தலில் அைரத்� வ�ட்� அத்�டன் ஊறிய ப�ப்ைப�ம் ேசர்த்� ெகாரெகாரப்பாக அைரத்�க் ெகாள்ள�ம்.. அைரத்த மா�டன் சிறி� ந�க்கிய ெவங்காயம், ெகாத்தமல்லி, உப்� ேசர்த்� ப�ைசந்� உ�ட்� ெகாள்ள�ம். கடாய�ல் எண்ெணய் வ�ட்� தா ள� க் க � ம் . அ த � ட ன் ெவங்காயத்ைத�ம் க�ேவப்ப�ைல�ம் �ண்ைட�ம் ேசர்த்� வதங்கிய�ம் தக்காள� ேசர்த்� வதக்க�ம். அத�டன் �ள�க் கைரசைல�ம் தண்ண �ைர�ம் ஊற்றி கைரசலில் மிளகாய் �ள் ேசர்க்க.உ�ண்ைடைய நன்றாக �ள� ெகாதிக்�ம் ேபா� தான் ேசர்க்க ேவண்�ம் 10 நிமிடங்கள் மிதமான த�ய�ல் ேவக ைவத்� இறக்க�ம்

14


மத்� �ன் �ழம் � DEEPA NADIMUTHU

Ingredients 1/2 �ேலா மத்� �ன் 4 �ண்� மாங் காய் ேதைவயான அள� �ளி 2தக்காளி 8 �ன்ன ெவங் காயம் 3 பச்ைச �ளகாய் தாளிக்க ஒ� ஸ்�ன் ேசாம் � ஒ� ஸ்�ன் ெவந்தயம் 3 ஸ்�ன் �ளகாய் த்�ள் 2 ஸ்�ன் மல் �த் �ள் ஒ� ெகாத்� க�ேவப் �ைல அைர கப் ேதங் காய் ��வல் ேதைவயான அள� உப் �

Steps அ�ப்ப�ல் ஒ� கடாைய ைவத்� எண்ெணய் ஊற்றி காய்ந்த ப�ன் ஒ� ஸ்�ன் ெவந்தயம்.ஒ� ஸ்�ன் ேசாம்�, தாள�த்� ஒ� ெகாத்� கறிேவப்ப�ைல, 3 பச்ைச மிளகாய், ேசர்த்� தாள�க்க�ம். 8 சின்ன ெவங்காயம், 2 தக்காள�, ெபா�யாக ந�க்கி உப்� ேசர்த்� நன்றாக வதக்க�ம். அேதா� மிளகாய்த் �ள், மல்லித் �ள், ேசர்த்� வதக்கி, அேதா� �ள�க் கைரசைல வ�கட்� ஊற்றி ெகாதிக்க வ�ட�ம். ேதங்காய் வ��ைத ஊற்ற�ம். �த்தம் ெசய்த ம� ைன �ழம்ப�ல் ேபாட�ம். ெகாதி வந்த�டன் 4 �ண்� மாங்காைவ அேதா� ேசர்த்� ம� ன் �ழம்ைப ெகாதிக்க வ�ட�ம்.�ழம்ைப ப�மாற�ம்.

15


Restaurant Style Gravies


பன்னீர ் �ல் � �ேர� Steps

MEENA RAMESH

Ingredients ேதைவயானைவபன்னீர ் ெபா�க்க 400 �ராம் பனீர ் 1 கப் ேசாள மா� 1/2கப் ைமதா மா� 1/4ஸ்�ன் �ள�த்�ள் 1/4ஸ்�ன் உப் � �ேர� ெசய் ய ேதைவயானைவ 1ெபரிய ெவங் காயம் 1�ைட �ளகாய் 3 அல் ல� நான்� பச்ைச �ளகாய் 1கப் அரிந்த ெவங் காயத்தாள் 1ஸ்�ன் �ண்�ப் பல் ெபா�யாக ந�க்�ய� 1ஸ்�ன் இஞ் � ெபா�யாக ந�க்�ய� 1/4 ஸ்�ன் �ள�த்�ள் 1 ஸ்�ன் �னிகர் 2ஸ்�ன் ேசாயா சாஸ் 2ஸ்�ன் ெடாேயாட்டா சாஸ் 1ஸ்�ன் ெரட் �ல் � சாஸ் 1ஸ்�ன் உப் � பனீர ் ெபாரிக்க ேதைவயான அள� எண்ெணய்

இப்ேபா�கடாய�ல் எண்ெணய் ேசர்த்� அதில் �ண்� இஞ்சித் �ண்�கைள ேசர்த்� ேலசாக வதக்க�ம் ப�ற� அதில் பச்ைச மிளகாைய ேசர்த்�க் ெகாள்ள�ம் ேலசாக வதங்கிய ப�ன் ெவங்காயம் ேசர்த்� ேலசாக வதக்க�ம் �ைடமிளகாய் ேசர்த்� வதக்க�ம்.

ெவங்காயத்தாள்

ேசர்த்�

வதக்க�ம்.

மிள�த்�ள் ேசர்த்�க் ெகாள்ள�ம்.

இவற்றில் வ�ன�கர,ேசாயா சாஸ்,சில்லி சாஸ் ேடாேமாட்ேடா சா ஸ் ேசர்த்� ஒ� நிமிடம் நன்� கலந்� வ�ட�ம். அைர கப் அளவ�ற்� தண்ண �ர் ேசர்த்� ெகாதிக்கவ�ட�ம். உப்� ேசர்த்�க் ெகாள்ள�ம். ப�ற� அதில் கைரத்� ைவத்த ேசாள மா� தண்ண �ர் ேசர்த்� நன்� கலந்� ஒ� நிமிடம் வ�ட�ம். இப்ேபா� ெபா�த்த பன �ர் �ண்�கைள ேசர்த்� நன்� கலந்� வ�ட்� ந�க்கிய ெவங்காயத்தாைள ேமலாகத் �வ� வ�ட்� அழ�ப�த்த�ம்.

17


ெரஸ்டாரன்ட் ஸ்ைடல் தால் தட்கா GOWRI’S KITCHEN

Ingredients 1/2 கப் �வரம் 1/2 கப் பா�ப் ப�ப் � 1/2 கப் கடைலப் ப�ப் � 3 ஸ்�ன் ந�க்�ய ெபரிய ெவங் காயம் 1 ஸ்�ன் தக்காளி 3 காய் ந்த �ளகாய் 1 பச்ைச �ளகாய் 4பல் ெபா�யாக ந�க்�ய �ண்� 1 1/2 ஸ்�ன் �ரகம் 1/2 ஸ்�ன் ெப�ங் காயத்�ள் 1 ஸ்�ன் மஞ் சள் �ள் 1/2 ஸ்�ன் வர�ளகாய் த்�ள் 1/2 ஸ்�ன் ெகாத்தமல் � �ள் ��தள�கஸ�ரீ ேமத்� ��தள�க�ேவப் �ைல ��தள�ெகாத்தமல் � இைலகள் இரண்� ஸ்�ன் ெநய் 3 ஸ்�ன் எண்ெணய் இரண்� ஸ்�ன் ெவண்ைண

Steps ப�ப்� ஐ தண்ண �ர் ஊற்றி, அதில் மஞ்சள் �ள்,சிறிதள� உப்� ேசர்த்� �க்க�ல் 5 வ�சில் வைர ேவக வ�ட�ம். ஒ� கடாைய அ�ப்ப�ல் ைவத்� இரண்� ஸ்�ன் ெநய், 3 ஸ்�ன் எண்ெணய் ேசர்க்க�ம் அதில் சீரகம், ெப�ங்காயம் ேசர்த்� அத�டன் கறிேவப்ப�ைல காய்ந்த மிளகாய், பச்ைச மிளகாய் ேசர்த்� வதக்க�ம்.ப�ற� அத�டன் ெபா�யாக ந�க்கிய �ண்�, ெவங்காயம், தக்காள� ஆகியவற்ைற ேசர்த்� வதக்க�ம். இத�டன் மஞ்சள் �ள்,மிளகாய்த் �ள், ெகாத்தமல்லித் �ள் மற்�ம் க�� ேமத்தி ேசர்த்� ேதைவயான அள� உப்� ேசர்த்� வதக்க�ம். ப�ப்� வைககைள ேசர்த்� நன்� கலந்� வ�ட�ம். ெவண்ெணய் ேசர்த்� நன்� கலந்� ெகாத்தமல்லி �வ� இறக்கினால் ஸ்ைடல் தால் தட்கா தயார்.

18


மலாய் ேகாஃப் தா KAVITHA CHANDRAN

Ingredients 200�ராம் பன்னீர ் 3ேவக ைவத்த உ�ைளக்�ழங் � 3ெபரிய ெவங் காயம் 2ெபரிய தக்காளி 1 பச்ைச �ளகாய் 10பல் �ண்� 2ஸ்�ன் மல் � �ள் 1/2ஸ்�ன் �ரகத்�ள் 1 1/4ஸ்�ன் கரமசாலா 1 1/4ஸ்�ன் �ளகாய் �ள் 1/2ஸ்�ன் காஷ்�ர் �ளகாய் த்�ள் ேதைவயானஅள� உப் � 1/4ஸ்�ன் மஞ் சள் �ள் ேதைவயானஅள� ைமதா மா� 20 �ந்�ரி ப�ப் � 10 பாதாம் ப�ப் � 1/4கப் ப் ரஷ் �ரிம் 2ஸ்�ன் க�ரி ேமத்� ேதைவயானஅள� ெகாத்தமல் � 1ஸ்�ன் �ரகம் ேதைவயானஅள� எண்ெணய்

Steps பன்ன �ர்ஐ கிேரட்டர் ைவத்� ��வ� ஒ� ப�லில் ேசர்த்� ெகாள்ள�ம்.இத�டன் உ�ைளக்கிழங்� ��வ� ேசர்த்� ெகாள்ள�ம்.மசாலா , ைமதா மா� ெகாஞ்சம் ெகாஞ்சமாக ேசர்த்� ைககளால் சப்பாத்தி மா� பதத்திற்� ப�ைசந்� ெகாள்ள�ம்.அதன் ந�வ�ல் �ந்தி� ப�ப்� ைவத்� உ�ண்ைட உ�ட்� ெகாள்ள�ம். தக்காள� ேசர்த்� வதக்கி இதைன ஆற ைவத்த ப�ற� மிக்ஸிய�ல் ேபஸ்ட் ேபால் அைரத்� எ�த்� ெகாள்ள�ம். கடாய�ல் எண்ெணய் வ�ட்� சீரகம் ேசர்த்� அ�ப்ைப �ைறந்த த�ய�ல் ைவத்� மசாலா ெபா�கள் ேசர்த்� இதில் அைரத்த உள்ள ேபஸ்ட் ேசர்த்� நன்� கலந்� வ�ட்� �� ைவத்� எண்ெணய் ப��ந்� வ�ம் வைர ைவக்க�ம்.ப�ற� இதில் ப்ரஷ் கீ �ம் ேசர்த்� கலந்� வ�ட�ம். இதில் க�� ேமத்தி ைககளால் கசக்கி ேசர்த்� ெகாள்ள�ம். ேகாஃப்தா உ�ண்ைடகைள ேசர்த்� கலந்� வ�ட�ம்.

19


மேயா �க்கன் �ேர� Steps SHURAKSHA RAMASUBRAMANIAN

Ingredients 1/2 �ேலா �க்கன் 3 ஸ்�ன் மேயாைனஸ் 1/2 டம் ளர் பால் ஒ� ஸ்�ன் �ள� �ள் ஒ� ஸ்�ன் �ளகாய் த்�ள் 2 ஸ்�ன் ைமதா மா� 2 ஸ்�ன் ேசாள மா� 1 ஸ்�ன் இஞ் � �ண்� ேபஸ்ட் 1/2 ஸ்�ன் கரம் மசாலா 1 ஸ்�ன் த�ர் ேதைவயான அள� உப் � ேதைவயான அள� எண்ெணய் 5 �ன்ன ெவங் காயம்

சிக்கைன நன்� அலசிக் ெகாள்ள�ம் ப�ற� அதில் அைர ஸ்�ன் மிள� �ள், அைர ஸ்�ன் மிளகாய்த் �ள், 2 �ஸ்�ன் ைமதா மா� ேசர்த்�க் ெகாள்ள�ம். இரண்� ஸ்�ன் ேசாள மா�, ஒ� ஸ்�ன் இஞ்சி �ண்� ேபஸ்ட், அைர ஸ்�ன் கரம் மசாலா ேசர்த்� ெகாள்ள�ம். ப�ன் தய�ர், சிறிதள� உப்� ேசர்த்� நன்� ப�ரட்� ஊற ைவக்க�ம்.ப�ன் ஒ� கடாய�ல் எண்ெணய் ஊற்றி ெகாள்ள�ம் எண்ெணய் நன்� ெகாதித்த�டன் சிக்கைன ேபாட�ம். சிக்கைன நன்� ெபா�த்� எ�த்�க் ெகாள்ள�ம். ப�ற� ஒ� கடாய�ல் எண்ெணய் ஊற்றி நன்� எண்ெணய் காய்ந்த உடன் 5 சின்ன ெவங்காயம், ேதைவயான அள� உப்� ேசர்த்� ெகாள்ள�ம். அேதா� அைர ஸ்�ன் மிளகாய் �ள், அைர ஸ்�ன் மிள�த்�ள் ேசர்த்�க் ெகாள்ள�ம். ப�ன் ெபா�த்த சிக்கன், 3 ஸ்�ன் மேயாைனஸ், அைர டம்ளர் பால் ேசர்த்�க் ெகாள்ள�ம். நன்� ெகாதிக்க வ�ட�ம். �ைவயான சிக்கன் கிேரவ� ெர�.

20


தாமைர �ைத �ேர� Steps SOUNDARI RATHINAVEL

Ingredients 1 கப் தாமைர �ைத 2 ெபரிய தக்காளி 1, 8 பல் ெபரிய ெவங் காயம் ,�ண்� ஒ� ��ய �ண்� இஞ் � 3 ஸ்�ன் ெவண்ெணய் 1 ஸ்�ன் தனி �ளகாய் த்�ள் 1 ஸ்�ன் கரம் மசாலா �ள் 1 ��ய �ண்� பட்ைட 2 �ராம் � 1 �ரிஞ் � இைல 1 ஏலக்காய் 10 �ந்�ரி ப�ப் � ேதைவயான அள� உப் � 1 ஸ்�ன் கஸ்�ரி ேமத்� 3 ஸ்�ன் ெநய் 3 ஸ்�ன்பட்டர்

ஒ� வாணலில் ஆய�ல் வ�ட்� ந�க்கியெவங்காயம் தக்காள�, இஞ்சி, �ண்� ேசர்த்� நன்� வதக்க�ம். அத�டன் 10 �ந்தி�ப்ப�ப்� ேசர்த்� ஆற ைவத்� மிக்ஸிய�ல் ைமய அைரக்க�ம். 3 ஸ்�ன் ெநய் வ�ட்� தாமைர வ�ைதைய நன்� மணம் வ�ம் வைர வ�த்� ைவக்க�ம். ஒ� வாணலில் 3 ஸ்�ன் ெவண்ைண வ�ட்� ஏலக்காய் ப��ஞ்சி பட்ைட கிராம்� ேசர்த்� தாள�க்க�ம்.அைரத்த வ��ைத ேசர்த்� தன� மிளகாய்த்�ள் கரம் மசாலாத்�ள் மஞ்சள்�ள் உப்� ேசர்த்� பச்ைச வாசைன ேபா�ம் வைர வதக்க�ம் ெநய்ய�ல் வ�த்த தாமைர வ�ைதைய அத�டன் ேசர்த்� கலந்�வ�ட்� சிம்மில் ைவத்� 2 நிமிடம் ெகாதிக்க வ�ட�ம். கஸ்�� ேமத்தி ஒ� ஸ்�ன் �வ� கலந்� வ�ட்� இறக்க�ம். �ைவயான தாமைர வ�ைத கிேரவ� தயார்.

21


Naan, Rotti & Biriyani


ஸ்டாப் ட் பன்னீர ் கா��கம் பராத்தா NALINI SHANKAR

Ingredients 2கப் ேகா�ைம மா� 1 பாக்ெகட் பன்னீர ் 1ெவங் காயம் ெபா�யாக ந�க்�ன 1காப் �கம் ெபா�யாக ந�க்�ன� 2பச்ைச�ளகாய் ந�க்�ன 1 ைகப் �� மல் � இைல ெபா�யாக ந�க்�ன 1�ஸ்�ன் �ளகாய் �ள் 1/2ஸ்�ன் மல் � �ள் 1/2 ஸ்�ன் கரம் மசாலா ேதைவக்�உப் � 2ஸ்�ன் எண்ெணய் + ெநய் 1ஸ்�ன் �ரகம்

Steps �தலில் ேகா�ைம மாைவ ேதைவயான உப்� தண்ண� ேசர்த்� சப்பாத்தி மா� ப�ைசந்� �� 10 நிமிடம் ைவத்�வ�ட�ம். ஒ� கடாய் ஸ்டவ்வ�ல் ைவத்� எண்ெணய் + ெநய் ஊற்றி சீரகம் ேசர்த்� வ�பட்ட�ம் ெவங்காயம், பச்ைசமிளகாய் இஞ்சி ேசர்த்� வதக்க�ம். ெவங்காயம் கலர் மாறின�ம் அத்�டன் காப�சிகம் ேசர்த்�, மிளகாய்த்�ள், மல்லி �ள், கரம் மசாலா, உப்� ேசர்த்� வதக்கி ஸ்டாவ்வ் ஆப் ெசய்� வ�ட�ம். அதில் ��வ�ய பன்ன �ர் ேசர்த்� மற்�ம் ெபா�யாக ந�க்கின ெகாத்தமல்லி, ேதைவயான உப்� ேசர்த்� நன்� கலந்� சின்ன பால்சாக ெசய்�க்க�ம். ேகா�ைம மாவ�ல் ெகாஞ்சம் எ�த்� சப்பாத்தி ேபால் இட்� அதில் பன்ன �ர் காப�சிகம் �ரணத்ைத உதிர்த்� சமமாக பரத்தி நான்� பக்க�ம் ம�த்� ைவத்�க்க�ம்.(பார்ஸல் ேபால்). ேதாைச தவாைவ ஸ்டவ்வ�ல் ைவத்� �டான�ம், மிதமான �ட்�ல் ம�த்� ைவத்தி�க்�ம் பராத்தாைவேபாட்� சற்�ம் ெநய் அல்ல� எண்ெணய் ஊற்றி இரண்�பக்க�ம் தி�ப்ப� ேபாட்� �ட்ெட�க்க�ம்.

23


�க்கன் �ரியாணி Steps CRAZY COOKIE

Ingredients 1/2�ேலா �க்கன் 3கப் பா�ம�அரி� (அல் ல� �ரக சம் பா) 5ெபரிய ெவங் காயம் 3தக்காளி 1ைகப் �� அள� ��னா ��னா�ல் பா� அள� ெகாத்தமல் � இைல 2�ளகாய் 1ஸ்�ன் �ளகாய் த்�ள் 1.5ஸ்�ன் �ரியாணி மசாலா �ள் 1ஸ்�ன் கரம் மசாலா 4ேட�ள் ஸ்�ன் இஞ் � �ண்� ��� 4கப் ேதங் காய் பால் 1/2கப் த�ர் ஒ� ��க்கரண்� அள� ெநய் , ஒ� ��க்கரண்� கடைல எண்ெணய் ேதைவயானஅள�உப் � தாளிக்க: 3�ரியாணி இைல, 5�ராம் �, 3பட்ைட, 3ஏலக்காய்

�க்க�ல் எண்ெணய் மற்�ம் ெநய் வ�ட்�,தாள�க்க ெகா�க்கப்பட்�ள்ள ெபா�ட்கைள வ�க்க�ம். ப�ன்னர் ந�க்கிய ெவங்காயம் ேசர்த்� நன்றாக வதக்க�ம். மிளகாய் �ள்,ப��யாண� மசாலா, கரம் மசாலா மற்�ம் உப்� ேசர்த்� வதக்க�ம். தக்காள� ேசர்க்க�ம். தக்காள� மசிந்த�ம் சிக்கன் �ண்�கள் ேசர்க்க�ம். 5நிமிடங்க�க்� நன்றாக கிளற�ம்.ப�ன்னர் இஞ்சி �ண்� வ��� ேசர்க்க�ம். �தினா, மல்லிய�ைல அைரத்த வ��� ேசர்க்க�ம்.ப�ன்னர் தய�ர் ேசர்த்� கிளற�ம்.தண்ண �ர் 1கப் ேசர்த்�,10நிமிடங்கள் சிக்கைன நன்றாக ேவக வ�ட ேவண்�ம்.சிக்கன் ெவந்த�ம்,( 4கப் ேதங்காய்ப்பால் அல்ல� 4கப் தண்ண �ர்) ேசர்த்� அ�சி ேசர்த்தப�ன் ெகாதித்த�ம்,ம�ப��ம் உப்� ச�பார்க்க�ம் ேதைவெயன�ல் ேசர்த்�க் ெகாள்ள�ம். �� ேபாட்� நன்றாக ேவக வ�ட�ம். இப்ெபா�� சாதம் �க்கால் பங்� ெவந்�வ�ட்ட�. ப�ன்னர் தம் ேபாட்� இறக்க�ம்

24


பேராட்டா Steps SUDHARANI

Ingredients பேராட்டா ெசய் ய: 1 �ேலா ைமதா 1 ஸ்�ன் உப் � 3/4 ஸ்�ன் ேபக்�ங் ப�டர் 2 ஸ்�ன் சர்க்கைர 50 �ல் � வனஸ்ப� 100 �ல் � எண்ெணய் 200 �ல் � இளஞ் �டான பால்

பேராட்டா ெசய்ய மா�டன் உப்� சர்க்கைர ேபக்கிங் ப�டர் ேசர்த்� நன்� கலந்� ெகாள்ள�ம் ப�ன் ெவ�ெவ�ப்பான பால் ேசர்த்� நன்� கலந்� ெகாள்ள�ம் ப�ன் சிறி� சிறிதாக தண்ண �ர் ெதள�த்� நன்� ப�ைசந்� ெகாள்ள�ம் ஒ� மண� ேநரம் வைர ஊறவ�ட�ம் ப�ன் ம� ண்�ம் நன்றாக ப�ைசந்� சின்ன சின்ன உ�ண்ைடகளாக உ�ட்� ம� ண்�ம் வனஸ்பதி ஆய�ல் கலந்� தடவ� ம� ண்�ம் �� ைவத்� ஒ� மண� ேநரம் வைர ஊறவ�ட�ம் ப�ன் சிறி� வரமாைவ �வ� மாைவ மிக�ம் ெமலிதாக ேதய்த்� ��ந்த வைர அ�ப்� ேமைடய�ல் தப்ப�ம் ப�ன் வ�ரல்கள் ெகாண்� �ற்ற�ம் ப�ன் ம� ண்�ம் வனஸ்பதி ஆய�ல் கலந்த கலைவைய தடவ� பதிைனந்� நிமிடம் வைர நன்றாக ஊறவ�ட�ம் ப�ன் ேலயர் ேமல் அ�த்தம் ெகா�க்காமல் ெம�வாக தட்ட�ம் ப�ன் �டான ேதாைசக்கல்லில் ேபாட்� �ட்ெட�க்க�ம்.

25


மலபார் �க்கன் �ரியாணி Steps

ANUS COOKING

Ingredients 1 �ேலா �க்கன் 1 �ேலா பாஸ்ம� அரி� 7-10 ெபரிய ெவங் காயம் 10 -15 பல் �ண்� 4இஞ் � �ண்� 5-7 ஏலக்காய் 2 ஸ்�ன் ேசாம் � 2 பட்ைட 5 �ராம் � 2 தக்காளி 2 ஸ்�ன் கரம் மசாலா 1ஸ்�ன் �ரகத்�ள் 1ஸ்�ன் மஞ் சத்�ள் 2ஸ்�ன் �ளகாய் �ள் 2 ஸ்�ன் தனியா �ள் ஒ� ைகப் �� அள���னா ��தள�ெகாத்தமல் � இைல 6 கப் ேதங் காய் பால் �ரியாணி இைல, அன்னா� �, கல் பா�, ஜா��ரி 1/2 கப் த�ர்

அகல பாத்திரத்தில்,எண்ெணய் ஊற்றி, ெவங்காயம் ேசர்த்�, ெபான்ன�றமா�ம் வைர வதக்க�ம். வ�த்த ெவங்காயத்ைத சிறிதள� தன�யாக ைவக்க�ம். அ�த்த� மிக்ஸி ஜா�ல் �ண்�, இஞ்சி ேசாம்�,பட்ைட, கிராம்�, அைரத்�க் ெகாள்ள�ம். ப�ற� இஞ்சி �ண்� ,தக்காள� ேசர்த்� வதக்க�ம். அ�த்த� ஒ� ைகப்ப�� அள� �தினா ேசர்க்க�ம். ஒ� நிமிடம் வதக்கிய ப�ற� தய�ர் ேசர்க்க�ம். ப�ற� சிக்கைன ேசர்த்� 5 நிமிடத்�க்� வதங்கிய ப�ற� ேதங்காய் பால் மற்�ம் ேதைவயான உப்� ேசர்த்� சிக்கைன நன்� ேவக ைவக்க�ம். சாதம் ேவகைவக்க : பாஸ்மதி அ�சிைய நன்� க�வ� 30 நிமிடம் ஊறைவக்க�ம். ேவக ைவத்� வ�க்க�ம் அ�த்த� சிக்கன் ெவந்த�ம் ேவகைவத்த சாதம் ேபாட�ம். இதன் ேமல், வ�த்த ெவங்காயம், �தினா இைல, ெகாத்தமல்லி இைல, மற்�ம் �ங்�ம �,ப��யாண� எசன்ஸ் கைரத்த பால் ஊற்ற�ம்.ெநய் ேசர்த்� பாத்திரத்ைத �ட�ம். கனமான ெபா�ைள தட்�ன் ம� � ைவக்க�ம். ப�ற� தவாைவ �� ெசய்�, ப��யாண� பாத்திரத்ைத அதன் ேமல் ைவக்க�ம்.10 நிமிடம் �ைறந்த த�ய�ல் ேவகைவக்க�ம்.

26


ெபாரித்த �ட்ைட �ரியாணி HEMA KATHIR

Ingredients 5 ேவக ைவத்த �ட்ைட 1/4 �ேலா பாஸ்ம� அரி� 2 �ஸ்�ன் ெநய் 10 �ந்�ரி 1பட்ைட 4 �ராம் � 2 ஏலக்காய் 1/2 �ஸ்�ன்ேசாம் � 2 ெபரிய ெவங் காயம் 2 பச்ைச �ளகாய் 2 தக்காளி 2 �ஸ்�ன் த�ர் 1 �ஸ்�ன்எ��ச்ைச சா� 1 ைகப் �� ��னா இைல 1 �ஸ்�ன்�ளகாய் �ள் 1 �ஸ்�ன்கரம் மசாலா �ள் 1/2 �ஸ்�ன் மஞ் சள் �ள் 1 1/2 �ஸ்�ன் மல் �த்�ள் ேதைவயானஅள� உப் � 10�ன்ன ெவங் காயம் 6 பல் �ண்� 1 �ண்� இஞ் �

Steps

அ�சிைய 20 நிமிடங்கள் தண்ண ��ல் அலசி ஊற ைவத்�க் ெகாள்ள�ம். ஒ� கடாய�ல் எண்ெணய் வ�ட்� காய்ந்த�ம் அதில் மஞ்சள்�ள் மிளகாய்�ள் ேசர்த்� ேவக ைவத்த �ட்ைடைய ேசர்த்� நன்றாக வ�த்� எ�த்� தன�யாக ைவத்�க்ெகாள்ள�ம்.ஒ� மிக்ஸிய�ல் சின்ன ெவங்காயம் பச்ைச மிளகாய் ேசாம்� இஞ்சி �ண்� ேசர்த்� ெகாரெகாரப்பாக அைரத்� ைவத்�க் ெகாள்ள�ம். ஒ� �க்கைர அ�ப்ப�ல் ைவத்� 2 �ஸ்�ன் கடைல எண்ெணய் 2 �ஸ்�ன் ெநய் ேசர்த்� காய்ந்த�ம் எ�த்� ைவத்�ள்ள பட்ைட வைககள்ைள ேசர்த்� ெபா�யவ�ட�ம்.ப�ன்னர் ெகாரெகாரப்பாக அைரத்த வ��ைத ேசர்த்� நன்றாக பச்ைச வாசைன ேபா�ம் வைர வதக்க�ம் ப�ன்� ெப�ய ெவங்காயம் ேசர்த்� நன்றாக வதக்க�ம். ப�ன்னர் தக்காள� எ�த்� ைவத்�ள்ள மசாலா ெபா�ட்கள் தய�ர் ேசர்நன்றாக ெதாடங்கிய ப�ன்� ஊற ைவத்த பாஸ்மதி அ�சி ேசர்த்� ேதைவயான அள� தண்ண �ர் ேசர்த்� ஒ� ெகாதி வ�ம் வைர ெகாதிக்க வ�ட�ம். ஒ� ெகாதி வந்த�டன் வ�த்� ைவத்�ள்ள �ட்ைடகைள ேசர்த்� �க்கைர �� ேபாட்� 2 வ�சில் வ�ட�ம். இப்ெபா�� �ைவயான ெபா�த்த �ட்ைட ப��யாண� தயார்.

27


Krishna Jayanthi Festive Delights


மாம் பழ ேகசரி Steps BHUVANA COOKING FIRE

Ingredients 1/2கப் மாம் பழ ��� 1 கப் ரைவ 3/4 கப் சர்க்கைர 5 �ந்�ரி 4 �ஸ்�ன் ெநய்

மாம்பழத்ைத வ��தாக்கி எ�த்�க்ெகாள்ள�ம். 1 கப் ரைவ எ�க்க�ம். ெநய்ய�ல் �ந்தி�ைய வ�த்� ெகாள்ள�ம். வானலில் ரைவைய வ�த்� அதில் தண்ண�ர் வ�ட்� ேவகவ��ங்கள்.ப�ன் சர்க்கைர ேசர்க்க�ம்.நன்� கலந்� வ�ட�ம். ெநய்வ�ட்� கலக்க�ம்.அதில் மாம்பழ வ��ைத ேசர்த்� கலக்க�ம். நன்� மாம்பழம் வாசைன வ�ம் வைர கலக்க�ம் ப�ன் வ�த்த �ந்தி� ேசர்க்க�ம்.

29


�ைட Steps NITHYAKALYANI SAHAYARAJ

Ingredients 2கப் வ�த்த அரி� மா� 3ேட�ள் ஸ்�ன் ெபாட்�க்கடைல மா� ேதைவயான அள�உப் � 1ேட�ள் ஸ்�ன்ெவள் ைள எள் � 5 ேட�ள் ஸ்�ன்ேதங் காய் ��வல் ேதைவயான அள�எண்ெணய் ��தள�தண்ணீர ்

வ�த்த அ�சி மா� அைரத்� ைவத்�க் ெகாள்ள�ம்.. அைத சலித்� எ�க்க�ம். அத�டன் ெபாட்�க்கடைல மா� ேசர்க்க�ம். அத�டன் ேதங்காய் ��வல் எள்� ேசர்த்� தண்ண �ர் வ�ட்� நன்� ப�ைசந்த ைவத்�க் ெகாள்ள�ம். ப�ைசந்த மாைவ சி� சி� உ�ண்ைடகளாக ெவ�ப்� இல்லாமல் உ�ட்� ைவத்�க் ெகாள்ள ேவண்�ம். ஒ� வாணலிய�ல் எண்ெணய் ஊற்றி காய்ந்த�ம் உ�ட்� ைவத்த உ�ண்ைடகைள எண்ெணய�ல் ேபாட்� இ� �ற�ம் ெவந்த ப�ற� எ�த்தால் சீைட தயார்.

30


அவல் லட்� Steps NITHYA VIJAY

Ingredients 2 கப் அவல் �க்கால் கப் -நாட்�சர்க்கைர 20 -�ந்�ரி அைர கப் - ேதங் காய் ��வல் 3-ேட�ள் ஸ்�ன் ெநய்

�தலில் அவைல நன்� �த்தம் ெசய்� எ�த்�க் ெகாள்ள�ம். ப�ன் ஒ� கடாய�ல் ெநய் ஊற்றி அவைல ேசர்த்� வ�த்� எ�த்�க் ெகாள்ள�ம். மற்ெறா� கடாய�ல் ெநய் ஊற்றி �ந்தி�, ேதங்காய்த் ��வைல ேசர்த்� ெபான்ன�றமாக வ�த்� எ�த்�க் ெகாள்ள�ம். ஒ� மிக்ஸி ஜா�ல் அவல், ேதங்காய்த் ��வல், �ந்தி�, நாட்� சர்க்கைர ேசர்த்� அைரத்� ெகாள்ள�ம். ப�ன் அத்�டன் ெநய் ேசர்த்� நன்� கிளறி லட்� ப��க்க�ம். இப்ெபா�� �ைவயான ெஹல்தியான அவல் லட்� ெர�.

31


�வப் � அரி� இனிப் � ெபாங் கல் KANAGA HEMA

Ingredients 1 கப் �வப் � அரி� 1/2 கப் பா�ப் ப�ப் � 1/4 கப் பச்சரி� 1 கப் ெவல் லப் பா� கால் கப் ���ய ேதங் காய் ெநய் 10 �ந்�ரி 1 ஏலக்காய்

Steps �தலில் சிவப்� அ�சிைய �த்தம் ெசய்� 8 மண� ேநரம் ஊற ைவக்க�ம். ப�ற� பாசிப்ப�ப்� மற்�ம் பச்ச�சிைய �த்தம் ெசய்� ைவக்க�ம். ப�ற� 6 கப் தண்ண �ர் ேசர்த்� வ�சில் வ�ட்� 30 நிமிடங்கள் ேவக வ�ட�ம். ப�ற� ெநய் ேசர்த்� �ந்தி�, ேதங்காய் ேசர்த்� நன்றாக வதக்க�ம். ேவக ைவத்த ெபாங்க�டன் வதக்கிய ேதங்காய் �ந்தி� கலந்� ப�மாற�ம்.

32


இனிப் � அவல் ெபாம் ைம Steps SHANTHINI TARA

Ingredients 1 கப் அவல் 1 கப் நாட்� சர்க்கைர 25�ராம் ெபாட்� கடைல 5 ஸ்�ன் ���ய ேதங் காய்

அவல்,ெபாட்� கடைல இரண்ைட�ம் 2 நிமிடம் வ�த்� ெபா�யாக அைரத்� எ�க்க�ம். நாட்� ெவல்லத்தில் சிறி� தண்ண �ர் ேசர்த்� 2 நிமிடம் மிதமான �ட்�ல் ைவக்க�ம் அைரத்த ெபா�ைய ெவல்லத்தில் ேசர்த்� கிளற�ம் ப�ற� சி� சி� உ�ண்ைடகளாக உ�ட்� வ��ம்ப�ய வ�வ�ல் ெசய்� ெகாள்ள�ம் சிறி� ��வ�ய ேதங்காய�ல் ப�றட்��ம் எ�க்கலாம்

33


Nutritious Treats


ரா�வைட & வடாபாவ் Steps SUGUNARAVI RAVI

ராகிமா�டன்

Ingredients

1

4கப் ரா �மா�ேதைவக்� உப் �ேதைவக்� தண்ணீர-் ேதைவக்� எண்ெணய் 10 �ன்னெவங் காயம் 4 பச்ைச�ளகாய் 1 ெகாத்�க�ேவப் �ைலேதைவக்� �ரட்3ஸ்�ன் அரி�மா�1ஸ்�ன் உ�ந்தம் ப�ப் �-(அைர மணி ேநரம் ஊறைவக்க�ம் ) 1ஸ்�ன் கடைல ப�ப் �-(அைர மணிேநரம் ஊறைவக்க�ம் 1 தக்காளி 1 ெபரிய ெவங் காயம் ��தள� மல் �தைழ-

ெவங்காயம்

பச்ைச

மிளகா

உ�ந்தம்ப�ப்�, கடைலப�ப்� ��ப�ப்பாக மண�

ேநரம்

ஊற

ைவத்�ச்ேசர்க்க�ம்.

க�ேவப்ப�ைல உப்� தண்ண �ர்ேசர்த்� ப�ைசய�ம்.

வாணலிையஅ�ப்ப�ல்ைவத்�

வைட

மாதி�தட்� �ட�ம். சாேலா fry பண்�வ� நல்ல�. எண்ெணய்நிைறய ஊற்றி �ப் fryம் பண்ணலாம். எண்ெணய்ெகாஞ்சம்அதிகமா�ம்.

அப்ப�ேய வைடயாக ச்சாப்ப�டலாம். ப�ரட்�ன்

ேமல்

வைட

ைவத்�

ெவ ங் கா ய ம் , த க் கா ள� , ம ல் லி த ைழ ைவ த் � ேமேல ப�ெரட்ைட ைவத்� ப�மாற�ம்.

35


க�ப் � க�ணி அரி� ட்ரீட் Steps HASEENA ACKYIL

�தலில் க�ப்� க�ண� அ�சிைய நன்றாக

Ingredients

ஒ�

1 கப் க�ப் � க�ணி அரி� 2 ½ கப் தண்ணீர ் 1 ேமைஜக்கரண்�ெநய் 2 ேமைஜக்கரண்�சர்க்கைர 1½

ேமைஜக்கரண்����ய ேதங் காய் 10பாதாம் + �ந்�ரி ப�ப் � - தலா

க�வ�.1 கப் அ�சிக்� 2½ கப் தண்ண �ர் ஊற்றி பாத்திரத்தில்

அல்ல�

சிறிய

ைரஸ்

�க்க�ல் சைமத்�க் ெகாள்ள�ம் ப�ன்�

மற்ெறா�

க�ப்�

க�ண�

பாத்திரத்தில்

ேசா�

ேபாட்�

சைமத்த அத்�டன்

ேமேல �றிப்ப�ட்ட அள� ெநய், ேதங்காய் �, சர்க்கைர, ந�க்கிய பாதாம் மற்�ம் �ந்தி� ப�ப்�

�ண்�கைள

அவ்வள�தான்

ேசர்த்�

நம்�ைடய

கிளற�ம்.

க�ப்�

க�ண�

அ�சி ட்�ட் தயார்.

36


தைலப் � : கடைல �ட்டாய் Steps G SATHYA’S KITCHEN

கடாய�ல் ெவல்லத்ைத ெகட்� பா� ைவத்�

Ingredients

ெநய்

1 கப் கடைல 1/2 கப் ெவல் லம் 2 ஸ்�ன்ெநய் 2ஏலக்காய்

நிலக்கடைல,ஏலக்காய்,ெநய் தடவ�ய

தட்�ல்

ேசர்த்� ெகாட்�

கிளறி ெவட்�

ெகாள்ள�ம் கடைல மிட்டாய் ெர�

37


ெசம் ப�த்� ேதாைச Steps M P KARPAGAMBIGA

மிக்ஸிய�ல்

Ingredients

அைரத்த

3ெசம் ப�த்� � 1 கப் ேதாைச மா� 2 ேட�ள் ஸ்�ன்எண்ெணய் 1 �ஸ்�ன்க�� 1 �ஸ்�ன்உ�த்தம் ப�ப் � 1 �ஸ்�ன்கடைலப் ப�ப் � 2ெவங் காயம் 2பச்ைச �ளகாய் 1 �ண்�இஞ் � 1/2 �ஸ்�ன்�ரகம் ��தள�க�ேவப் �ைல ��தள�ெகாத்தமல் � ேதைவயான அள�உப் �

இஞ்சி

பச்ைச

மிளகாய்

சீரகம்

ெசம்ப�த்தி ேசர்த்� அைரக்க�ம். வ��ைத

கடாய�ல்

மாவ�ல்

எண்ெணய்

உ�த்தம்ப�ப்�

கலக்க�ம்.

ஊற்றி

கடைலப்ப�ப்�

க�� ேபாட்�

தாள�க்க�ம். ப�ன்னர் ெவங்காயம் பச்ைச மிளகாய் ேசர்த்� வதக்கி மாவ�ல் ேசர்த்� கலக்க�ம். ப�ன்னர் அதில் கறிேவப்ப�ைல ெகாத்தமல்லி ேசர்த்� ேதாைச கல்லில் �ட்ெட�க்க�ம். இப்ேபா�

�ைவயான

ெசம்ப�த்தி

ேதாைச

தயார்.

38


மணத்தக்காளி காரக் �ழம் � Steps RENUKA BALA

மணத்தக்காள�க்காைய

Ingredients

வாணலிைய ஸ்டவ்வ�ல் ைவத்� எண்ெணய்

1/2 கப் பச்ைச மணத்தக்காளிக் காய் 1/2கப் சாம் பார் ெவங் காயம் 5பல் �ண்� 1தக்காளி 1ேட�ள் ஸ்�ன் �ழம் � �ளகாய் �ள் 1/4�ஸ்�ன் மஞ் சள் �ள் 1ேட�ள் ஸ்�ன் தனியா �ள் 1/2�ஸ்�ன் காஷ்�ர் �ளகாய் த்�ள் 1/4கப் �ளிக்கைரசல் ேதைவயான அள�உப் � 4ேட�ள் ஸ்�ன் நல் ெலண்ெணய் தாளிக்க: 1/4�ஸ்�ன் க�� 1/8�ஸ்�ன் ெவந்தயம் 2வற் றல் �ளகாய் க�ேவப் �ைல

பறித்�

நன்�

க�வ�,�த்தம் ெசய்� ைவத்�க்ெகாள்ள�ம். ேசர்த்�

�டான�ம்

ெவங்காயம்,

தக்காள�,

�ண்�, கறிேவப்ப�ைல ேசர்த்� வதக்க�ம். ப�ன்னர்

மசாலா

ெபா�ட்கைள

ேசர்த்�

வதக்க�ம். கைரத்�

ைவத்�ள்ள

�ள�க்

கைரசல்,உப்�

ேசர்த்� நன்� கலந்� வ�ட�ம். மணத்தக்காள�க்காைய

நல்ெலண்ைண

ேசர்த்� வதக்க�ம். ப�ன்னர் �ழம்ப�ல் ேசர்த்� ேவக ைவக்க�ம். ேதங்காய் பால் எ�த்� ைவக்க�ம். ெகாதிக்�ம் �ழம்ப�ல் ேதங்காய் பால் ேசர்த்� நன்� கலந்� வ�ட�ம். ெகாதித்�க்

ெகாண்��க்�ம்

�ழம்ப�ல்

எண்ெணய் ப��ந்� வ�ம் ேபா� இறக்க�ம்.

39


Make Everyday Cooking Fun


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.