1000 Jannal -Tamil Book by Jaggi Vasudeva

Page 1

சத்குரு ஜக்கி வாசுேதவ்

திறந்தெவளியில் நடந்து ெசல்கிறீர்கள். திடீெரன்று மைழ வருகிறது. என்ன ெசய்வர்கள்? ீ அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கூைரக்குக் கீ ேழ ஓடிப் ேபாய் ஒளிந்துெகாள்வர்களா? ீ

நீங்கள் என்ன சர்க்கைரக் கட்டியா, இல்ைல உப்புக் கல்லா மைழயில் கைரந்து ேபாவதற்கு? மைழையப் பார்த்ததும் ஏன் எல்ேலாரும் ஓடுகிறீர்கள்?

எனக்கு மூன்று நான்கு வயது இருக்கும். எங்கள் வடு ீ மிகப் ெபrய திறந்தெவளியில் அைமந்திருந்தது. ைமசூrல் மைழக் காலம் வந்தால், வானம் ெபாத்துக்ெகாண்டது ேபால் ெபாழியும். மைழையவிட்டு நகர மாட்ேடன். ெபrயவர்கள் ெநருப்பில் கால்ைவக்கப் பயந்தவர்கள் ேபால், மைழக்குள் வர மாட்டார்கள். ''உள்ேள வா... ஜலேதாஷம் பிடிக்கும்; காய்ச்சல் வரும்'' என்று என்ெனன்னேவா கத்தி மிரட்டுவார்கள். அைசய மாட்ேடன். என்ைனக் கவர்ந்து ெசல்ல யார் வந்தாலும் அவர்கள் ைகயில் சிக்க மாட்ேடன். தினமும் திமிறத் திமிற குடம் குடமாகத் தண்ணைர ீ ஊற்றி குழந்ைதகைளக் குளிப்பாட்டுபவர்கள்கூட, அதுவாகப் ெபாழியும்ேபாது எதற்காகப் பதறி நைனயவிடாமல் தடுக்கிறார்கள் என்று அப்ேபாதிலிருந்ேத குழம்பியிருக் கிேறன். ேகாைடயில் வரும் முதல் மைழத் துளி என் மீ து ேமாதும்ேபாது, எனக்குள்


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.