News letter 7

Page 1

....நித்தின ஜீயன஦ப் ஧ற்றிக் ககாள்; அதற்காகவய நீ அனமக்கப்஧ட்ைாய்....

1

I தீவநாத்வதயு 6 : 12

URYF UNIVERSAL REVIVAL YOUTH Fellowship இலவசமாய் பெற்றதை இலவசமாய் ைருகிறறாம் ந஬ர் - 1

இதழ் - 7

஥யம்஧ர் ,டிசம்஧ர் 2013

தகயல்கள்..  “ளச஬ா” என்஧தற்கு

“உனர்த்துதல்” என்஧து த஧ாருள் ஏசானவில் உள்஭ முதல் 39 அதிகாபங்கள் ஧டமன ஏற்஧ாட்டையும், அடுத்து 27 அதிகாபங்கள் புதின ஏற்஧ாட்டையும் குறிக்கும் ளயதாகநத்தில் மிக நீண்ை த஧னர் ”நளகர்சா஬ால்-அஷ்-஧ாஸ்” ஏசா 8:3 மிக குறுகின த஧னர் “ளசா” என்஫ பாஜா, 2பாஜா 17:4 எளசக்கிளனல் 34-ம் அதிகாபமும், ளனாயான் 10-ம் அதிகாபமும் “ளநய்ப்஧னின் அதிகாபம்” என்று அடமக்கப்஧டுகி஫து. “கிறிஸ்தயர்கள்” என்று முதன் முதலில் கூ஫ப்஧ட்டுள்஭ ளயதப்஧குதி “அப் 11:26”

உள்வ஭ ... ஆனத்தநா?

2

திருநண ஧ரிசு

3

கிறிஸ்நஸ் னாருக்கு

4

ந஦ம் தி஫ந்து

5

கயர் ஸ்வைாரி

6

எச்சரிக்னக

7

இன஬ாதயர்க்கு

8

ந ோக்கம்:  உ஬கத்தில்

! . . ய் ோ ம கி டு ை ந த் ை எத கயர் ஸ்ளைாரி உள்ள஭

உள்஭ அன஦த்து யாலி஧ர்களும் இபட்சிப்பு அனைன வயண்டும்.  உ஬கத்தில் உள்஭ அன஦த்து கிறிஸ்தய யாலி஧ர்களும் எழுப்புதல் அனைன வயண்டும்.

னார் அந்தி கிறிஸ்து? பிரினநா஦யர்கள஭! எங்கு ஧ார்த்தாலும் “இது கடைசி கா஬ம்”, “இளனசு சீக்கிபம் யபப்ள஧ாகி஫ார் அயடப சந்ததிக்க ஆனதப்஧டுளயாம்” என்று அள஥க ள஧ாதகர்கள் சட஧களிலும், ஧த்திரிக்டககளிலும், ததாட஬க்காட்சிகளிலும் பிபசங்கித்து யருகின்஫஦ர். அயர்கள் தசய்திகளில் முன் நிறுத்தும் மிக முக்கினநா஦ காரினம் அந்தி கிறிஸ்துடயக் குறித்துதான். ஥நக்கும் இந்த அந்திக் கிறிஸ்துடயக் குறித்து ஧஬ ளகள்விகள் ளதான்஫஬ாம், னார் இந்த அந்திக் கிறிஸ்து அயன் ஑ரு சாத்தா஦ா? இல்ட஬ நனித஦ா? அயன் ஧ார்஧தற்க்கு எப்஧டி இருப்஧ான்? ஥ாம் கடதகளில் ளகட்டுள்஭஧டி தட஬யில் தகாம்பும், நீண்ை ஧ற்களும், கருப்஧ா஦ முகத்துைன் இருப்஧ாள஦ா? என்த஫ல்஬ாம் ஥நக்கு சந்ளதகம் அவ்யப்ள஧ாது ஏற்஧டும். அந்த சந்ளதகங்கள் அப்஧டிளன இருக்கட்டும். முதலில் னார் அந்தி கிறிஸ்து என்஧து ததரிந்துக் தகாள்ளுயது முக்கினம். ஆங்கி஬ ளயதாகநத்தில் அந்தி கிறிஸ்து என்஧தற்கு “Anti-Christ” என்று குறிப்பிைப்஧ட்டுள்஭து. இதன் ள஥படினா஦ தமிழ்

஧தம் கிறிஸ்துவுக்கு எதிபா஦யன். அப்஧டிதனனில் னார் கிறிஸ்துவுக்கு எதிபாய் உள்஭யர் என்஫ால் ளயறு னாரும் அல்஬ ஥ாம்தான். அதாயது ஥ம்முடைன காரினங்கள், ஥ம்முடைன தசனல்கள், ஥ம்முடைன ள஧ச்சு ஥ம்முடைன ஥ைத்டத கிறிஸ்துடயப் ள஧ால் உள்஭஦யா? இல்ட஬ ளயறு விதநாய் உள்஭஦யா? என்று ளனாசித்துப்஧ாருங்கள். அதாயது இளனசு கிறிஸ்து இந்த உ஬கத்தில் யாழ்ந்தள஧ாது உ஬கில் உள்஭ அட஦யடபயும் ள஥சித்தார். இளனசுடய பின்஧ற்றுகி஫ ஥ாமும் தகாஞ்சம் சிந்தித்து ஧ார்ப்ள஧ாம், இந்த உ஬கத்தில் உள்஭ இல்ட஬ ஥நக்கு ஥ன்கு ததரிந்த அட஦யடபயும் ஥ாம் ள஥சிக்கிள஫ாநா? அப்஧டி இல்ட஬தனனில் ஥ாம் கிறிஸ்துடய பின்஧ற்஫ாநல் அயருக்கு எதிபாக தசய்கிள஫ாம். இது ள஧ா஬ அள஥க காரினங்கள் ஥ம்முடைன யாழ்க்டகயில் கிறிஸ்துவின் குணங்கட஭ப் பிபதி஧லிக்காநல் அயருக்கு எதிபாக உள்஭ததனில் ஥ாம் தான் “அந்தி கிறிஸ்து” அதாயது கிறிஸ்துவுக்கு எதிபா஦யர்கள்.

இபண்ைாம் ஆண்டில் அடிகனடுத்து னயக்க உதவின ஆண்ையருக்கு ஥ன்றிகள் - URYF கசய்திநைல்


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.