25.புதிய தேசம் - ஏப்ரல் 2022

Page 1

புதிய ததசம் நிறுவனர் :

நா. விக்ரமன்

பல்சுவவ மாத இதழ் ₨-20/-

வலுவான அறிவும் வளமான வாழ்வும் இதழ் : 25

தனிச்சுற்றுக்கு மட்டும்

ஏப்ரல்

2022

அவமந்தாங் ககாழுகான் அளவறியான் தன்வன வியந்தான் விவரந்து ககடும். முப்பாட்டன் திருவள்ளுவர்


புதிய ததசம்

ஏப்ரல் 2022

என் சிந்ததயின் உள்ளமாகவும் எம் இல்லத்தின் இதைவனாகவும் எம்தம என்றைன்றும் காத்து வழிநடத்தும் என் தந்ததயார் திரு. லா. நாராயண மூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு (18.04.2022) நிதனவாக இம்மாத ஏப்ரல் 2022 இததழ சமர்ப்பணம் றசய்கிதைன்.

இம்மாத இததழ ததனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் Dr.C. ராஜலட்சுமி அவர்களால் றவளியிடப்பட்டது. (மிக்க நன்ைி), உடன் தபராசிரியர் ரவிக்குமார் அவர்கள். புதகப்படம் ஆக்கம்: தசதுபதி, சரத்பாபு, சட்டக்கல்லூரி மாணவர்கள்

2


புதிய ததசம்

ஏப்ரல் 2022

புதிய ததசம் நிறுவனர் :

நா. விக்ரமன்

பல்சுவவ மாத இதழ்

வலுவான அறிவும் வளமான வாழ்வும் உள்ளள கவளியீ டு:

வாழ்க்வகத் கதாடர்

அற்புதசாமி புத்தக நிவையம்

கவற்றியின் இரகசியங்கள் சீதாப்பழம்

அச்சீடு:

சட்டங்கள் அைிதவாம்

தீப்பந்தம் அச்சகம்

மாற்ைத்தின் தினம் சிறுகவத

கவிவத

கதாடர்புக்கு

தமிழில் அறிளவாம்

கட்டுவர

நா. விக்ரமன்,

NO : 3/104, ஆர்.சி. றதரு,

அறிவியல் அறிளவாம்

இனாம் றரட்டியபட்டி,

கம்ப்யூட்டர்

விருதுநகர் – 626003

இன்றடர்றநட்

மின்னஞ்சல்:vikramann@rocketmail.com

நாட்டு நடப்பு

Blog: pudhiyadesambook.blogspot.com

வழிகாட்டி

அதலதபசி/Whatsapp : 9940430603

April Jobs

விததத்துக்றகாண்தட இருப்தபாம்... வளர்ந்தால் மரமாகட்டும்.. இல்தலதயல் உரமாகட்டும்..

3


புதிய ததசம்

ஏப்ரல் 2022 நா. விக்ரமன்

(Ph.D), BE-(LLB), ME, MBA, MSW, MA, DCA, DCHT, DMT, CCNA, நிறுவனர் & இதழாசிரியர் புதிய ததசம் மாதஇதழ்

அதலதபசி/Whatsapp - 99404 30603

மின்னஞ்சல் - vikramann@rocketmail.com

Blog :www.pudhiyadesambook.blogspot.com இழப்பில்லாமல் இருவரும் றவல்லலாம்

சமாதானப்தபார் துவக்கினால்! வர்க்கப்தபார் கூட

வழிறதரியாமல் தபாகும்

விட்டுக்றகாடுக்கும் மனத்தினால்! சமத்துவம் மலர

மனித மாண்புகள் உயர

சகிப்புத்தன்தம ஓங்கட்டும்!

ரஷ்யா - உக்தரன்

எல்தலகதள விட

தபாதர நிறுத்துக!

எண்ணங்கள்

சீர்திருத்தப்பட தவண்டும்! மக்கள் வாழ்வுரிதம எந்நிதலயிலும்

காக்கப்பட தவண்டும்! வணக்கத்துடன்

இது

லாபதநாக்தகாடு

ஆரம்பிக்கப்பட்ட

நா.விக்ரமன் மாத

இதழ்

அல்ல.

நம்

தமிழும்

தமிழரும் அைிவுடனும் வரத்துடனும் ீ மானத்துடனும் வாழ தவண்டும் என்ை றபாதுநல

தநாக்தகாடு

ஆரம்பிக்கப்பட்ட

இதழ்.

மக்களுக்கும்

மாணவர்களுக்கும் தசதவ றசய்ய ஆரம்பிக்கப்பட்ட நலம் விரும்பி ஊடகம். முடிந்தால் ததாள் றகாடுக்கவும், இல்தலதயல் றதால்தலகள் தவிர்க்கவும். இதழ் வளர அதனவரின் அன்பும் ஆதரவும் என்றைன்றும் தததவ.. - இதழாசிரியர் 4


புதிய ததசம்

ஏப்ரல் 2022 வாழ்க்தகத் றதாடர்

சமாதானத்வத கவன்ற கவற்றிளயயில்வை! அன்பும் அறமும் எக்காைமும் ளதவவளய! முதல் அணுகுண்டுப் பதடப்பின் தமற்பார்தவயாளரான விஞ்ஞானி ராபர்ட்

ஆப்பன் ஹீமர், அறமரிக்கக் காங்கிரஸ் குழுவின் முன்பு மூன்று அணுகுண்டு றதாடர்பான

அைிஞர்களும்

விவரங்கதள

விளக்கினார்.

றபருமக்களும்

அழிவுகதளக்

குைித்து

அததனக்

திரண்டிருந்தனர்.

விளக்கம்

தகட்க

ஹீமர்,

றகாடுத்ததபாது,

ஏராளமான

அணுகுண்டின்

இதிலிருந்து

தப்பித்து

மீ ட்சிறபை ஏததனும் வழி உள்ளதா என்ை தகள்வி எழுப்பப்பட்டது. இததனக் தகட்ட ஹீமர், இல்லாமல் இருக்குமா? நிச்சயமாக இருக்கிைது என்ைார்.

அது என்னறவன்று கூறுங்கள் என்று ஆர்வத்துடன் மீ ண்டும் தகட்கப்பட்டது!. உடதன, அதுதான் சமாதானம் என்று தமக்கு முன் இருந்த ஒலிறபருக்கியில் றசால்லிவிட்டு அருகிலிருந்த இருக்தகயில் ஹீமர் அமர்ந்து றகாண்டார். இது

தபாருக்கு

மனங்களில்

பனிப்தபாருக்கும்

மட்டுமல்ல

றவறுப்பாய் தான்.

குடும்ப

புதகந்து

நிகழ்வுகளுக்கும்

நீதிமன்ைங்களால்

றகாண்டிருக்கும் தீர்க்க

தான்.

முடியாத

மக்கள்

அதனத்து

பல்தவறு

பிரச்சதனகதளயும் கூட சமாதானம் என்னும் வார்த்ததக்குள் ஒளிந்திருக்கும் மன்னிப்பு என்னும் வார்த்தத தீர்த்து தவக்கிைது.

உலகம் ததான்ைிய நாள் முதல் இன்று வதர மக்கள் மனங்களில் சாதி, மதம், இனம்,

றமாழி,

தவறுபாடுகள்

பாலின

சமத்துவமின்தம,

றமல்ல

றமல்ல

வர்க்க

குடிறகாண்டு

தபதங்கள்

மக்கள்

தபான்ை

சிந்ததனகதள

முழுதமயாக ஆக்கிரமித்து இன்று தபார் தபான்ை படுபாதகமான றசயல்களில் ஈடுபட றசயகின்ைன. இதற்கு உலகம் றகாடுத்த விதல அப்பாவி மனித உயிர்கள்.

எண்ணிலடங்காத

ஆதிக்க றவைியும் அதிகார தபாததயும் றகாள்தள தநாய்கதள விட றகாடூர மனப்பான்தமகளாக வளர்ந்து ததலமுதைகளுக்கு கடத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் துப்பாக்கிகளும் பீரங்கிகளும்

கூட சகிப்புத்தன்தம ஒளிந்திருக்கும்

அகிம்தசயிடம் மண்டியிட்டுள்ளன!. மைக்கதவ முடியாத பிரச்சதனகளுக்கும் கூட இன்று காலம் தகுந்த தீர்ப்தப தக்க தநரத்தில் வழங்கிக்றகாண்டு தான் இருக்கிைது. நியாயங்களும் உரிதமகளும் மக்கள் வாழ தததவதான். ஆனால் அதவகதளப் றபறும் வழிமுதை அதத விட முக்கியமான ஒன்தை. இன்று

தபார்

இன்னல்கதளத்

தபான்ை

படுபாதகமான

தாங்கமுடியாமல்

புலம் றபயர்ந்து வருகின்ைனர்.

றசயல்களால்

அண்தட

மக்களுக்கு

நாடுகளுக்கு

ஏற்படும்

குழந்ததகளுடன்

மக்களின் பஞ்சம், பசி, பட்டினி, தனிமனித 5


புதிய ததசம் மாண்பு

ஏப்ரல் 2022

தபான்ைவற்தைக்

இருக்கிைது.

மண்தண

காப்பதில்

தான்

ஆக்கிரமித்துத்தான்

ததலவனின்

மன்னர்கள்

ஆட்சித்திைம்

தங்கள்

வரத்ததக் ீ

காட்ட தவண்டிய தததவ என்ன இருக்கிைது?. வரலாற்ைின் பாதத எப்தபாதும் பயங்கரவாதத்துடன்

சமாதானம்

றசய்து

றகாள்வதில்தல.

துன்பியல் நிகழ்வாகதவ பதிவு றசய்யும்.

அதத

ஒரு

இந்த உலதக எக்காலமும் ஆட்சி றசய்வது உலக உத்தமர்களின் ஆத்மார்த்த வார்த்ததகளும்

சமாதானத்ததயும்

அன்தபயும்

தபாதித்த

தியாகிகளின்

வாழ்வியல் வழிகாட்டலுதம! பரிதாபத்தத ஏற்படுத்தியும் வரீ வசனம் தபசியும் பணத்தாலும் அதிகாரத்தாலும் எங்கும் கூட்டம் கூட்டுவது எளிது.

ஆனால்

ஒற்றுதம ஏற்படுத்துவது தான் கடினம். அதற்கு தன்னலமில்லா உதழப்பும் றபாதுதம தியாகமும் அவசியம்.

எனதருதம மக்கதள! உலகம் இன்று இந்த அளவிற்காகவாவது முன்தனைி

இருப்பதற்கு முதல் காரணி அரசியல், இரண்டாவது காரணி அைிவியல். இந்த இரண்டும்

அைிந்து

றகாள்ளப்பட

தவண்டும்.

இதவகதளயும்

தாண்டி

மூன்ைாவதாக ஒன்று உண்டு அதுதான் றமய்ப்றபாருள் கடந்த தபரன்பு. அது தான்

இந்த

இன்னமும்

உலதக

இன்ைளவும்

இயங்குகிைது. உலக

முக்கியமானது

உயிர்வாழும்

இயக்குகிைது.

மக்களின்

உரிதம.

அதில்

அடிப்பதட

அது

தான்

உலகம்

உரிதமகளில்

சமரசமில்லாமல்

மிக

காக்கப்பட

தவண்டும். வாழ்வு என்பது உடலளதவயும் தாண்டி தனிமனித கண்ணியமும் கவுரவமும் காக்கப்பட தவண்டிய ஒன்று.

உலகம் அதனத்து உயிர்களுக்கும்

றபாதுவானது என்ை எண்ணம் விததக்கப்பட தவண்டும்.

எனதருதம ததாழர்கதள! உலகில் பிைந்த ஒவ்றவாருவருக்கும் ஒரு றபாதுநல கடதம இருக்கிைது. அதில் தான் நம் வாழ்வின் அர்த்தமும் ஒளிந்திருக்கிைது.

அதனுள்தளதய நம் மனமகிழ்ச்சியும் அடங்கியிருக்கிைது. றபாது நலனுடன் நாம் றசய்யும் எந்த றசயலும் வணானது ீ அல்ல.

எங்தகா ஒருவருக்கு

எததா ஒரு விதத்தில் நல்ல பலதனத்தரும். ஒன்தைப்புரிந்து றகாள்ளுங்கள் இந்த வாழ்க்தகப்பயணம் நம்தமாடு முடிந்து விடுவதில்தல. நம் றசயல்கள் ஒவ்றவான்றும்

நம்

சந்ததியினரின்

வாழ்விற்கான

பாததகதள!.

அதில்

அன்பும் அைமும் இருந்தால் அதற்கு அழிவும் இல்தல! முடிவும் இல்தல!.

நா. விக்ரமன் கவற்றியின் வழிகள்

6


புதிய ததசம் றவற்ைி

ஏப்ரல் 2022

றபற்ைவர்கள்

பிைப்பதில்தல.

யாரும்

ஒவ்றவாருவரின்

தனித்திைதமயுடதனா

ஆற்ைல்கதளயும்

ஆற்ைலுடதனா

றதாடர்

மூலதம தமம்படுத்திக்றகாள்ள முடியும்.

பயிற்சியின்

எப்தபாதும் முயற்சி றசய்!.. ததாற்ைால் பயிற்சி றசய்!..

நகரிலுள்ள அரங்கம் ஒன்ைில் நதடறபறும் இதச நிகழ்ச்சிதயப் பார்ப்பதற்காக

இதளஞன் ஒருவன் தன்னுதடய இதசக் கருவியுடன் றதருவழிதய நடந்து றசன்ைான். வழி அவனுக்கு சரியாகத் றதரியவில்தல. எனதவ அந்த வழியில் அமர்ந்திருந்த

ஒரு முதியவரிடம் அரங்கத்திற்கு எந்த வழியாகச் றசல்ல

தவண்டும்? என்று வழி தகட்டான். அதற்கு அந்த முதியவர் “பயிற்சி றசய் (Practice)” என்று அவனிடம் கூைினார். அவன்

தகட்டது

அந்த

அரங்கத்தில்

றசன்று

பார்ப்பதற்கான

வழி, அவர்

றசான்னது அரங்கத்தில் அதனவரும் அவதனப் பார்க்கறசய்வதற்கான வழி. இந்த இரண்டின் வித்தியாசத்ததயும் நாம் புரிந்து றதாடர்பயிற்சியால் றகாண்ட

றதாடர்

நாம்

எததயும்

சாதிக்கலாம்

முயற்சியும்

பயிற்சியின்

றகாள்வது

என்பதத!.

அவசியம்.

மனவலிதம

காரணமாகதவ

சாதிக்கும் வல்லதம நம்மிடம் வளர்கிைது.

எததயும்

ஆம்! றவற்ைியின் வழி! ததாற்ைாலும் றதாடர் பயிற்சிதய! மாற்ைத்தத தநசமும்

ஏற்படுத்த

கருதணயும்

அரசியல்வாதியாக உள்ள

தவண்டிய

எல்தலாராலும்

அவசியம்

உலகில்

இல்தல.

மாற்ைமும்

வளர்ச்சியும் நித்தமும் நடந்து றகாண்டுதான் இருக்கிைது. தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் தபசும் வல்லதம இல்தல. ஒருதவதள இருந்திருந்தால் அதவகதளப்

பராமரிக்கும்

அதடயாளப்படுத்திவிடும். அதிகாரிகதளயும்

எஜமானதனயும்

ஊடகங்கள்

இன்று

அரசியல்வாதிகதளயும்

மாற்ைத்தின் பணம்

தபாராளியாக

பதடத்ததாதரயும்

மாற்ைத்தின்

நாயகர்களாக

அதடயாளப்படுத்துகின்ைன. ஆனால் உண்தமயான நல்றலண்ணம் றகாண்ட சாமானிய

மக்களும்

இருக்கிைார்கள்.

கூட

மாற்ைத்தின்

சமூக

றசயல்

மாற்ைத்திற்கு என்பது

பிை

உதழத்துக்றகாண்டுதான் உயிர்களுக்கு

றதாண்டு

றசய்வதத! நற்குணங்கதளப்

பற்ைி

சிைந்த

மனிதன்

சிந்திக்கிைான்.

மனிதன் தன் றசௌகரியங்கதளப் பற்ைிச் சிந்திக்கிைான் தகுதி உதடயது தப்பிப் பிதழக்கும்.

7

சாதாரண


புதிய ததசம்

ஏப்ரல் 2022

உணதவ மருந்து

'கஸ்டர்ட் ஆப்பிள்' - சீதாப்பழம் நம் நாட்டில் சீதாப்பழம் என்று அதழக்கப்படும் இப்பழம்

ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்ைதழக்கப்படுகிைது . 'கஸ்டர்ட்' என்ை ஐஸ்கிரீம் தபான்ை சுதவ இந்தப்

பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்றபயர் வந்தது. தவட்டமின்கள், றகாழுப்புச்

புரதம்,

சத்து,

சீத்தாப்பழம்.

இப்பழத்தில்

தாதுப்

நார்ச்சத்து

உள்ள

றபாருட்கள், மன

றபாருட்கள், என

தரும்

அதனத்ததயும்

கால்சியம்

அழுத்தத்தத

சக்தி

மற்றும்

சரிப்படுத்தும்

இனிப்பு,

றகாண்டது

மக்ன ீசியம்

குணம்

உண்டு.

தாதுப் இந்த

தாதுப் றபாருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், ததசகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியதவ. சீதாப்பழம்

ஜீரண

சக்திதய

அதிகரிப்பதால்

பித்தம்,

ததலசுற்ைல் ஆகியவற்தையும் குணப்படுத்தும். மனளநாயால்

பாதிக்கப்பட்டவர்கள்

வாந்தி,

சீதாப்பழத்வத

தபதி,

தினமும்

கதாடர்ந்து சாப்பிட்டுவந்தால் விவரவில் நல்ை மாற்றம் ஏற்படும்.

இப்பழத்தில் உள்ள குளுக்ளகாஸ் உடல் ளசார்வவ அகற்றி உடவை சுறுசுறுப்புடன் வவத்திருக்க உதவுகிறது.

காதல உணதவத் தவிர்க்காதீர்

ஊட்டச்சத்துள்ள காதல உணவு உடலுக்கு ஒரு நாதளக்குத் தததவயான தவட்டமின்கள் , தாதுப்றபாருட்கள் கிதடக்கவும் உதவிடும்.

காதல உணவு எடுத்துக் றகாள்வதத வழக்கமாக மாற்ைிக் றகாண்டவர்கள் நாள்

முழுதும்

ஆற்ைலுடன்

இருப்பததாடு

மனஅழுத்தம்

ஏதுமின்ைி

மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதத ஆய்வுகள் றதளிவுபடுத்தியுள்ளன.

மாவுச் சத்துப் றபாருட்கதளாடு றகாழுப்புச் சத்து குதைந்த பால், முட்தட,

பதநீர், தயிர், தமார், பழங்கள் ஆகியவற்தையும் தசர்த்துக் றகாள்வது சிைந்த காதல உணவாக அதமயும். உைகில் அவன்

அதிபதியாக

ஏவழ

தான்.

இருப்பினும் உைவக

வாங்கினாலும் அது ஆதாயம் தான்.

ஓரு

நல்ை

ககாடுத்து

நண்பன்

ஓரு

இல்ைாவிடில்

நல்ை

நண்பவன -

யங்.

8


புதிய ததசம்

ஏப்ரல் 2022

சட்டங்கள் அறிளவாம் :

சூரிய உதயத்திற்கு முன்னதரா அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்னதரா

(காதல

6 மணிக்கு

முன், மாதல

6 மணிக்கு

பின்)

குற்ைம்

சாட்டப்பட்ட

றபண்தண தகது றசய்ய முடியாது. குற்ைம் சாட்டப்பட்ட றபண் மாதல ஆறு

மணிக்கு தமல் தபாலிஸ் நிதலயத்திற்கு வர மறுப்பதற்கு அனுமதி உள்ளது. தமலும்

றகாதல

குற்ைம்

சம்பந்தப்பட்டவதர இல்லாமதல

ஆண்

நீதிபதியின் காவலர்

தபான்ை

அனுமதி தகது

கடுதமயான

றபற்று

றசய்ய

றபண்

குற்ைங்களில்

காவலர்கள்

முடியும். (குற்றவியல்

நவடமுவறச் சட்டம், பகுதி 46) (criminal procedure code, sec 46) எந்தறவாரு

தபாலிஸ்

அதிகாரியும்

முதல்

தகவல்

அைிக்தக(FIR) பதிவு

றசய்ய மறுக்க முடியாது. அவ்வாறு மறுத்தால் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வதர அவருக்கு சிதைத்தண்டதன கிதடக்க வாய்ப்புள்ளது. (இந்திய தண்டவனச் சட்டம், 166A, Indian penal code, 166A)

எந்தறவாரு நிறுவனமும் கர்ப்பிணி றபண்தண தவதலயில் இருந்து நீக்க

முடியாது. அவ்வாறு நீக்கினால் மூன்று வருடம் வதர தண்டதன கிதடக்கும் வாய்ப்பு உள்ளது. (Maternity benefit act, 1961)

நீங்கள் ஒரு விதிமீ ைலுக்காக அபராதம் விதிக்கப்பட்டால் அன்தைய தினம்

அதத

தவறுக்காக

மீ ண்டும்

அபராதம்

விதிக்க

முடியாது.

(ததலக்கவசம்

அணியாததற்கு நீங்கள் அபராதம் கட்டினால் அன்தைய தினம் ததல கவசம் அணியவில்தல

என்பதற்காக

முடியாது) (Automotive(amendment) bill, 2016)

மீ ண்டும்

அபராதம்

விதிக்க

எந்தறவாரு றபாருதளயும் அதன் அதன் அதிகப்பட்ச விதலதய(MRP) விட

கூடுதல்

விதலயில்

விதலதய

விட

விற்கக்கூடாது.

குதைவாக

உள்ளது (MRP Act,2014)

தபரம்

ஆனால் தபசி

வாடிக்தகயாளர்

வாங்கிக்

அதிகபட்ச

றகாள்ள

அனுமதி

றபாது இடங்களில் ஆபாசமாக நடந்துக் றகாள்வது மூன்று மாதம் வதர

சிதைத்தண்டதன

கிதடக்க

வழியுள்ளது.

ஆபாசம்

என்பதற்கு

சரியான

வதரயதை இல்லாததால் றபரும்பாலும் காதலர்கள் தபாலிசாரால் மிரட்டிப் படுகின்ைனர் (Indian penal code sec 294) தகதான

24

மணிதநரத்தில்

தபாலிஸ்

உங்கதள

நீதிபதியின்

முன்னிதலயில் நிறுத்த தவண்டும். (அரசியைவமப்பு விதி 22(1) மற்றும் விதி 22(2)) ஆண்களுக்கு நிகராக றபண்களுக்கும் ஊதியம் வழங்கப்பட தவண்டும். (விதி 39A) தனியாக வசிக்கும் ஆண், றபண் குழந்தததய தத்றதடுக்க முடியாது. (2011 கபண்கள் மற்றும் குழந்வதகள் நை அவமச்சகம்) 9


புதிய ததசம்

ஏப்ரல் 2022

தமதலார் வாழ்வில் பிரான்ஸ்

நாட்தடச்

தநாயாளிகளுக்கும் அர்ப்பணித்துக்

தியாக தீபம் அன்வனத் கதரசா தசர்ந்த

பணிவிதட

றகாள்ள

றகாடுக்கவில்தல.

சதகாதரி

மார்டின்

றசய்வதற்காக

நிதனத்தவர்.

‘காசதநாய்'

றதரசா

அதற்கு

காரணமாக

தன்

அவரது

தனது

24-ம்

ஏதழகளுக்கும்,

வாழ்க்தகதயதய

உடல்நிதல வயதில்

இடம்

இயற்தக

எய்தினார். அவர்களது நிதனவாக ஆக்னஸ் என்ை தனது றபயதர "றதரசா" என்று மாற்ைிக் றகாண்டார். அன்தனத்

றதரசா

யாசகம்

தகட்டு

தனது

தசதவ

தமயங்களுக்கு

நிதி

திரட்டுவது வழக்கம். ஒரு முதை தபாப்பாண்டவர் இந்தியா சுற்றுப்பயணம் தமற்றகாண்டதபாது, விதலயுயர்ந்த

காதர

தனது

சுற்றுப்பயணத்திற்காக

அன்தன

றதரசாவுக்கு

அன்பளிப்பாக

பயன்படுத்திய றகாடுத்தார்.

றசாகுசு காரில் பயணம் றசய்வதற்கு சிைிதளவும் விருப்பமில்தல ஆனாலும் அததன

மறுக்கவும்

ஏற்றுக்றகாண்டார்.

அடுத்த

விருப்பமில்தல. நிமிடதம

அந்தக்

எனதவ

காதர

புன்னதகதயாடு

ஏலம்

விடுமாறு

தகாரிக்தக விடுத்தார். அந்தப் பணத்தத அைக்கட்டதள நிதியில் தசர்த்துக் றகாண்டார்.

சிலதர றதாடுவது கூட தீட்டு என கீ ழ்த்தரமான சிந்ததன நிரம்பியவர்கள் றகாண்ட

நம்

இந்திய

தநாயுற்தைாருக்காகவும்

மண்ணில்

தன்

வாழ்நாறளல்லாம்

ஆதரவற்தைாருக்காகவும்

றதரசாதவ இம்மண்ணில் சில அதரதவக்காடுகள் வந்தார்

என்றும்

தபசி

தங்கள்

மனதநாதய

தசதவ

ஏதழகளுக்கும்

றசய்த

அன்தன

மதப்பிரச்சாரம் றசய்ய

நிரூபித்தும்

வருகின்ைன.

ளகள்வி : றபண்களுக்கு மட்டும் ஏன் மகளிர் மட்டும் தபருந்து ஓடுகிைது? யார் இந்த உரிதமதய றகாடுத்தது?

பதில் : "ஷரத்து 15(3) இந்திய அரசியல் அதமப்பு" என்பதத அந்த பதில். இதன் அடிப்பதடயில் றபண்டிர் மற்றும் சிறு குழந்ததகளுக்கு சலுதக அளிக்கும் படி சட்டங்கள் இயற்ைலாம் அவற்தை பாகுபாடு என்று யாராலும் வாதிட

முடியாது. இந்த ஒரு ஷரத்தின் மூலதம இன்று றபண்களுக்கு ஆதரவாக பல சட்டங்கள் வருகின்ைன. சட்டங்கள் ஏறனனில்

றபண்களுக்தக றபண்கள்

சாதகமாக

இந்தச்

இருக்கிைது

சட்டங்கதளப்

என்று

கூறுவது

பழிவாங்கும்

தவறு.

தநாக்குடன்

பயன்படுத்தினால் அவர்களும் கடுதமயாக தண்டிக்கப்படுவார்கள் என்று அதத சட்டத்திருத்தம் றசால்கிைது.

உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்! மனக்காயத்திற்கு மறந்திடுங்கள்! 10


புதிய ததசம்

ஏப்ரல் 2022

அைிந்து றகாள்தவாம்: • •

முதல் 8 வாரம் வதர குழந்ததகளின் கண்களில் கண்ண ீர் வராது. நமது

மூதளயின்

இருக்கும். •

றவங்காயம்

றசயல்திைன்

உரிக்கும்

சூயிங்கம் றமன்ைால் தபாதும். •

தபாது

பகதலவிட

கண்ணில்

இரவில்

கண்ண ீர்

அதிகமாக

வராமல்

இருக்க

நீல நிை கண்கதள உதடதயாற்கு மற்ைவர்கதள விட இரவில் பார்தவ

திைன் துல்லியமாக இருக்கும். •

குதிதரகள் குடிக்கும் நீர் நிதலகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிதர

ஒருதபாதும் றகட்ட தண்ண ீதர குடிக்காது. •

பூதன

தூங்கும்

இடத்தில்

தராத இடத்தில் பூதன உைங்காது. •

அதிகம்

இயற்தகயான

உங்கள்

படுக்தகதய

உணவுகதள

இடுங்கள்.

உண்ணுங்கள்.

அதமதி வலுவான

கால்கதளயும், துணிச்சல் மிக்க இதயத்ததயும் றபறுவர்கள். ீ •

ததன ீக்களுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒரு வயிறு சாப்பிடவும்,

இன்றனாரு வயிறு தததன தசகரிக்கவும் பயன்படுகிைது. •

ஆட்ரினல்

சுரப்பி

அளவுக்கு

அதிகமாக

நீதர

சுரக்கத்

றதாடங்கிவிட்

டால் ஆணுக்கு றபண்குணமும், றபண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும். •

மண்ண ீரலில் சுரக்கும் ஒரு வதக நீர் ரத்தத்தில் கலந்து மூதளக்குச்

றசன்று சிைிய அதைகதளப் பாதிக்கிைது. இதனால் தான் மனிதனுக்கு தகாபம் வருகிைது. •

நம்

ஆனால்

மூக்கில்

நாயின்

வாசதனதய

மூக்கில்

நுகரும்

22தகாடி

றசல்கள்

நுகரும்

50

றசல்கள்

தமாப்ப சக்தி அதிகம். காவல் துதையில் தவதல. •

லட்சம்

உள்ளன.

உள்ளன.

அதனால்

மூதள அதிகமாக தவதல வாங்கும் மனித உறுப்பு கட்தட விரல்கள். கடைில் அவைகள் ஏற்பட காரணம் நிலாவும் சூரியனும் தான். இதவ இரண்டும் மாைி மாைி றசலுத்தும் ஈர்ப்பு விதச

தான்

அதலகளுக்குக்

காரணம்.

இதனால்

கடலில்

உயர்வான

அதலயும் தாழ்வான அதலயும் எப்தபாதும் மாைி மாைி ஏற்படுகின்ைன. பூமியின்

சுழற்சியாலும்

அதிகரிக்கின்ைன.

காற்ைின்

தவகத்தாலும்

றதாடர்ந்து

அதலகள்

மிகச் சிைிய விஷயங்கதளப்பற்ைி ஆழமாக அைிந்து றகாள்ள முற்படுங்கள். அதில் நிபுணத்துவம் றபறுவர்கள் ீ

11


புதிய ததசம்

ஏப்ரல் 2022

புரிந்து றகாள்தவாம் : UPI(Unified Payments Interface (UPI) vs NEFT(National Electronic Funds Transfer (NEFT) பணப்பரிவர்த்ததனக்கு எது சிைந்தது?

NEFT மூலம் பணத்தத அனுப்ப மட்டுதம முடியும். ஆனால், UPI மூலம்

நீங்கள்

பணம்

அனுப்பவும்

முடியும்.

ஒருவரிடம்

இருந்து

நீங்கள்

றபற்றுக்றகாள்ளவும் முடியும். இதற்கு நீங்கள் அதிக தகவல்கதள வழங்க தவண்டியதில்தல.

உங்கள்

றமாதபல்

எண்தண

றகாடுத்தால்

றநாடிப்றபாழுதில் பணப்பரித்ததனதய தமற்றகாள்ளலாம். சிைிய

UPI

நிதிகளுக்கு

ஒரு

சிைந்தது.

இங்கு

பணம்

ஆனால்

தபாதும்.

றபரிய

நிதி

பரிவர்த்ததனகளுக்கு NEFT மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிைது. இங்கு தமாசடி

நடக்க

தகவல்கதளயும் அனுப்பியவர்

வாய்ப்பில்தல. பூர்த்தி

மற்றும்

றசய்து

றபற்றுக்

அனுப்பும்

சரிபார்த்துக்

றகாண்டவர்

என

முன்

அதனத்து

றகாள்ளலாம்.

இருவருக்கும்

றமதசஜ் வந்து தசரும். றபரிய நிதி பரிவர்த்ததனக்கு NEFT சிைந்தது.

பணம்

கன்பார்ம்

ஆரம்பத்தில், பணப்பரிமாற்ைத்துக்கு மக்கள் NEFT -ஐப் பயன்படுத்தினர். ஆனால் இப்தபாது

மக்கள்

GooglePay,

பயன்படுத்துகின்ைனர்.

மிக

PhonePay,

குறுகிய

BHIM

காலத்தில்

UPI

தபான்ை

UPI

மற்றைாருவருக்கு

-ஐ

பணப்

பரிமாற்ைம் றசய்ய முடியும் என்பதால், மக்கள் இததன விரும்புவதற்கு மிக முக்கிய

காரணம்.

இதில்

என்பது கூடுதல் சிைப்பம்சம்.

பணப்பரிமாற்ைத்துக்கு

கட்டணங்கள்

இல்தல

அறலக்சாண்டர் டூமாஸ் - கதலகள் தாமாகதவ உருவாகின்ைன!

தன்தன மைந்த நிதலயில் கதாபாத்திரங்களுடன் ஒன்ைாகி வாழ்ந்து வந்தவர்

பிறரஞ்சு நாட்டின் பிரபல நாவலாசிரியர் அறலக்சாண்டர் டூமாஸ். டூமாசின் நண்பர்கள் அவரிடம், நீங்கள் எவ்வாறு கததகதள உருவாக்குகிைீர்கள் என்று தகட்டதபாது,

நான்

கததகதள

உருவாக்குவதில்தல.

தாதம

என்னுள்

உருவாகின்ைன என்று பதில் கூைியுள்ளார். அது எப்படி முடியும் என்ைதும், அது எப்படிதயா எனக்குத் றதரியாது.

ஒரு பழ மரத்திடம் றசன்று அது எப்படிப் பழங்கதளக் றகாடுக்கிைது என்று

தகளுங்கள் என்ைாராம். எழுதிக் றகாண்டிருக்கும்தபாது நண்பர்கள் யாராவது பார்க்க

வந்தால்

ஒரு

தகதய

அதசத்து

தபசிக்றகாண்தட

இன்றனாரு தகயால் எழுதிக் றகாண்டிருக்கும் திைதம றபற்ைவர். கற்றுக்றகாள்ளவும் வசப்படும்!..

ஏற்றுக்றகாள்ளவும்

தயாராக

இருந்தால்

றகாண்தட

வாழ்க்தக

அைிவும் றதளிவும் நம்தம ஆள தவண்டும்! 12


புதிய ததசம்

ஏப்ரல் 2022

ஏப்ரல் முதல் தததி முட்டாள்கள் தினமல்ல! ஜவஹர்லால் பார்க்கிைததா,

தநரு

அவர்கள்!

நாம்

இந்த

“ஏப்ரல்

நாவள

அது மாற்ைத்தின் தினம்!

முதல்

தததிதய

மாற்றத்தின்

உலகம்

தினமாக

எப்படி

பார்ப்ளபாம்”

என்ைவர் காலணா, அதரயணா, நாணய முதைதய ஒழித்து, தசம நாணய முதைதய அைிமுகப்படுத்தினார். விஞ்ஞானி

ஐன்ஸ்டீன்

ஒரு

முதை

றதாடர்வண்டியில்

பயணம்

றசய்து

றகாண்டிருந்ததபாது சிற்றுண்டி சாப்பிட ஆதசப்பட்டார். சர்வரிடம் இருந்து றமனு

கார்தட

வாங்கிவர்,

அததப்

படிக்க

தான்

பயன்படுத்தும்

மூக்குக்கண்ணாடிதயத் ததடினார். ஆனால் அது எங்கும் கிதடக்காமல் தபாக கண்ணாடி இல்லாமதலதய படிக்க முயன்ைார். முடியவில்தல. கதடசியில்

சர்வரிடதம றகாடுத்து, “இந்தா நீதய படி” என்ைார் ஐன்ஸ்டீன். அதற்கு சர்வர், “மன்னிக்க

தவண்டும்.

நான்கூட

தங்கதளப்தபால

படிக்காதவன்”

என்ைார்.

மக்கள் சில சந்தர்ப்ப சூழ்நிதலகதளப்புரிந்து றகாள்ளாமல் தாங்கதள சிலதர முட்டாள் என்றும் தபத்தியம் கடந்த

நூற்ைாண்டில்

ஐன்ஸ்டீன்தானாம். தத்துவங்களில்

மூதளதய

அவர்

ததல

என்றும் முடிவு றசய்து றகாள்கிைார்கள். அதிகமாக

கண்டுப்பிடித்த

சிைந்தது.

பயன்படுத்தியவர்

சார்புநிதல

அத்ததகய

முட்டாள் என பாவிப்பவர்களும் உண்டு.

ஆல்பர்ட்

தத்துவம்

விஞ்ஞானி

உலக

ஐன்ஸ்டீதன

உலகில் முதன்முதலாக முட்டாள் என குற்ைம் சாட்டப்பட்டவர் சாக்ரடீஸ்.

அவர் நஞ்சு பருகி மரணத்தத தழுவும் முன் இவ்வாறு றசான்னார் “நான்

ஒரு முட்டாள் என்கிைீர்கள். அப்படியானால் இனி இந்த உலகம் முட்டாளின் கீ ழ்தான்

இயங்கும்”.

அவரது

கருத்துபடி

இன்தைய

உலகம்

இயங்கிக்றகாண்டிருக்கிைது. இன்று இந்த உலகத்தத இயக்கிக்றகாண்டிருப்பது கணினி. அந்தக்கணினிதய முட்டாள் இயந்திரம் என்றும் பலர் விமர்சித்தும் வருகிைார்கள்.

மக்களின் பல்தவறு சிரமங்களுக்கு அைியாதமதய மூல காரணமாக அதமந்து விடுகிைது.

மக்கள் பல்தவறு புதிய சிந்ததனகதளயும் உண்தமகதளயும் ஏற்க மறுத்து

பல்தவறு தத்துவ தமததகதளயும் அைிஞர்கதளயும் முட்டாள்கள் என எள்ளி நதகயாடி தங்கள் அைியாதமதய அைிந்தும் புரிந்தும் றகாள்ளாமல் வாழ்ந்த

இந்த மண்ணில் இனியாவது ஏப்ரல் முதல் நாதள முட்டாள்கள் தினம் என எண்ணி மகிழாமல் அது புதிய சிந்ததனகதள ஏற்கும் மாற்ைத்தின் நாளாக அதமய நாம் நம் சிந்ததனதய மாற்றுதவாம்.

வாழ்க்தகயின் சிைந்த பகுதி அவ்வப்தபாது அன்புடன் சிறு சிறு றசயல்கதளச் றசய்வதுதான்.

-வில்லியம் தவார்ட்ஸ்றவார்த்

- -வில்லியம் தவார்ட்ஸ்றவார்த்

13


புதிய ததசம்

ஏப்ரல் 2022

நீ ர்த்துளி ஆயிரம் வாழ்வியல்

வழிகாட்டிகள்

தந்ததயின் அனுபவப்பாடத்திடம் ததாற்றுப்தபாகும்!

நா.விக்ரமன் மாநில இதளஞரணித் ததலவர்

எப்தபாதும் அைிதவத்தீட்டு!

ததச மக்கள் முன்தனற்ைக் கழகம்

இல்தலறயன்ைால்

திருவள்ளூர் நாடாளுமன்ைத் றதாகுதி

முட்டாள் சிந்ததனகளால்

தவட்பாளர் - 2019

மழுங்கடிக்கப்படுவாய்!

விருதுநகர் சட்டமன்ைத் றதாகுதி தவட்பாளர் – 2016 & 2021

தமறலழும்பும்

தூசுக்கும் புதகக்கும்

ஆயுளும் மதிப்பும் குதைவு! கீ ழ்விழும்

நீர்த்துளிக்கு றபருதம அதிகம்! வாழ்றவன்பது

உடல் சார்ந்ததல்ல! உலகத்தால் உள்ளத்தில் நிதனக்கப்படுவது!

ஒரு கூலித் றதாழிலாளியின் மகன் லிங்கன் அறமரிக்காவின் குடியரசுத் ததலவராகப்

பதவி

ஏற்றுக்றகாண்டார்.

றவள்தள

மாளிதகயில்

அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதத அவருக்கு உறுத்தலாக இருந்தது. குதிதரப்பதட வரர்கள் ீ வாசலில் எப்தபாதும் தயாராக நின்று றகாண்டு இருப்பார்கள்.

‘குடியரசுத்

ததலவர்

லிங்கன்’ றவள்தள

மாளிதகக்குள்

வரும் தபாதும், றவளிதய தபாகும் தபாதும் வரீ முழக்கத்ததாடு ராணுவ மரியாதத

றசய்வார்கள்.

அந்தக்

குதிதரப்பதடயின்

ததலவதரத்

தம்

அதைக்கு அதழத்து, “அந்த மரியாதத எனக்கு தவண்டாம். ஏறனன்ைால் நான்

அரசதனா,

குறுநில

மன்னதனா

இல்தல.

மக்களால்

ததர்ந்றதடுக்கப்பட்ட மக்களில் ஒருவன். குதிதரப்பதட வரர்கதள ீ அந்த இடத்திலிருந்து முதலில் அகற்றுங்கள்” என லிங்கன் உத்தரவிட்டார். ஆனால்

நமது

நாட்டில்

ஏதழத்தாயின்

ஆடம்பரத்ததயும் உலகம் சுற்றுவததயும் 14

மகன்

பிரதமரானாலும்

விடுவதத இல்தல.


புதிய ததசம்

ஏப்ரல் 2022

சிறுகதத

தததவயற்ைதத இைக்கி தவத்து விடுங்கள்! றஜன் துைவிகள் இருவர் றதாடர்ந்து றபய்த மதழயினால் கீ ழ்

றவகுதநரமாக

நின்று

றகாண்டிருந்தனர்.

மதழ

ஒரு குடிதசயின்

நின்ைதும்

தங்களது

இருப்பிடத்தத தநாக்கி நகர்ந்து றசல்லும்தபாது, வழியில் ஓர் இளம் றபண் சாதலதயக்

கடக்க

துைவிகளில்

முடியாமல்

ஒருவர்,

தவித்துக்றகாண்டிருந்தாள். றபண்தண?

"என்னாயிற்று

இததக்கண்ட

ஏததனும்

உதவி

தததவயா?"என்று தகட்டார். பதிலுக்கு அந்தப் றபண், "நான் என் ததாழியின் திருமணத்துக்குச்

றசல்ல

உள்தளன்.

ஆனால், இந்தச்

சாதல

முழுவதும்

தசறும் சகதியுமாக உள்ளது. நடந்து றசன்ைால் நிச்சயம் என் அழகிய பட்டுப் பாவாதட பாழாகிவிடும்" என்று கூைி வருந்தினாள். "கவதலப்படாதத, என் ததாள்களின்

மீ து

ஏைிக்றகாள்.

நீ

தசர

தவண்டிய

இடத்தில்

உன்தனச்

தசர்த்துவிடுகின்தைன்" என்று கூைிவிட்டு அவளுக்கு உதவி புரிந்தார்.

திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றைாரு துைவி தகாபமாக இருப்பது

தபால

உள்ள ீர்கள்?'' என்று மைந்துவிட்டு

அவருக்குத்

ததான்ைியது.

தகட்க, அதற்கு

அந்தப்

றபண்தண

அவர்,

''ஏன்

ஒரு

''நாம்

எப்படித்

என்

றதாட்டுத்

மீ து

துைவி

தகாபமாக என்பதத

தூக்கலாம்?

இது

தவைானது என்று உங்களுக்குத் ததான்ைவில்தலயா?" என்று தகட்டார். உதவி

றசய்த துைவி, "தூக்கிய அந்தப் றபண்தண அப்தபாதத நான் இைக்கிவிட்தடன், நீங்கள்தான்

அந்தச்

சம்பவத்தத

இைக்காமல்

இருக்கிைீர்கள்" என்று கூைிவிட்டுச் றசன்றுவிட்டார். நாமும்

நமது

கசப்புகதளயும்

வாழ்வில்

வணாக ீ

பிைர்

மனதில்

ஏற்படுத்திய சுமந்து

மனதில்

சுமந்துறகாண்டு

காயங்கதளயும்

றகாண்டு

விரும்பாத

அதலகிதைாம்.

எது

முக்கியம் எது தததவயற்ைது எது அவசரம் எது தததவயானது என்பதத பகுத்துப்

பார்த்து

எல்தலாரும்

தவறு

புரிந்து

றசய்கிைார்கள்!

றதாடர்ந்து றசய்கிைார்கள்.! இயலாததாருக்கு

றகாள்ளும்

இயன்ைததச்

மனநிதல

ஆனால்

றசய்வதும்

தவண்டும்.

மூடர்கள்

இதைவழி

மட்டுதம

அதத

நடத்ததல! கருதண

உள்ளத்திற்கு காரியதம றபரிது. அது தவறுபாடுகள் அைியாதது!

15

மனிதர்கள்


புதிய ததசம்

ஏப்ரல் 2022

கட்டுதர

மத்திய மாநில அரசுகதள! மக்களின் உண்தமயான இடர்பாடுகதளப் புரிந்து றகாண்டு பட்றஜட் தயாரிக்கவும்! கல்வியிலும்

சுகாதாரத்திலும்

மட்டுமல்ல

மத்திய

மாநில

அரசுகளின்

அதனத்துத் துதைகளிலும் மக்களின் இன்தைய தததவயும் இடர்பாடுகளும் என்ன என்பதத அைிந்து றகாள்ள தவண்டும்.

இன்று அரசுகள் தீட்டும் பட்றஜட் என்ன என்ைால் அது வளம் ஒரு புைம், வறுதம

ஒரு

புைம்

அனுப்புகின்ைன. உண்தமயான

என்பதத

பட்றஜட்

அடிப்பதடயில் எழுவது. ஒரு

கல்விக்கான

சலுதககதள

மாணவர்களின்

வளர்த்றதடுக்கும்

என்பது

மக்களின்

பட்றஜட்கதள

அைிவிப்பு

றசய்வதத

உண்தமயான

பட்றஜட்கதள

உண்தமயான

தயாரிக்கும்

விட

தற்தபாது

இடர்பாடுகதள

தபாது

அரசு

கல்வி

தயாரித்து

தததவயின் கல்விக்கான

கற்று

அைிய

வரும்

தவண்டும்.

சலுதக என்பது ஒரு வழிமுதைதான் என்பதத அரசு அைிந்து திைதமதய உயர்த்த நடவடிக்தக எடுக்க தவண்டும்.

வருமான தநாக்கமின்ைி கல்வி கற்க எத்ததனதயா மாணவர்கள் மாவட்டம் விட்டு

மாவட்டம்

இல்லாத

சூழல்

றசன்று

பயில

இன்னமும்

தபருந்து

நிலவுகிைது.

நடவடிக்தகயும் எடுக்கவில்தல. அரசு

சட்டக்கல்லூரி

மாணவர்களின்

பயண

இதத

கல்லூரி

றசலவுகளுக்கு

தவிர்க்க

பயண

அரசு

றசலவு

வழி

எந்த

மிகவும்

பரிதாபமாகதவ இருக்கிைது. அதற்கு அரசு தாமதம் றசய்யாமல் நடவடிக்தக எடுக்க தவண்டும்.

மாணவர்களின் கல்வித்தரத்ததயும் திைதமதயயும்

தமம்படுத்த நடவடிக்தக

எடுக்க தவண்டும். அதத விட்டுவிட்டு நீட் ததர்வில் சலுதக தகட்டு மத்திய அரசிடம்

தபாட்டி

வழிமுதைகதள

தபாடுவதால்

பயன்படுத்தி

என்ன

மற்ை

லாபம்?

மாநில

அரசியலதமப்பு

மாணவர்களுடன்

சட்ட நம்

மாணவர்கள் தபாட்டித்ததர்வுகளில் தபாட்டி தபாட்டு றவற்ைி காணும் சூழதல அரசு ஏற்படுத்தித் தர முதனப்பு காட்ட தவண்டும். ஐஐடி

தபான்ை

கல்வி

நிறுவங்களில்

இன்னமும்

தபராசிரியப்பணியிலும்

மாணவர் தசர்க்தகயில் இட ஒதுக்கீ டு பின்பற்ைப்படாமல் இருக்கும் சூழல் நிலவி வருவதாக கல்வியாளர்கள் மத்தியில் இருக்கும் கருத்ததப் தபாக்க

நடவடிக்தக எடுக்க தவண்டும். றசன்தன ஐஐடி யில் மாணவ மாணவிகள் சாதிய வன்மத்திற்கு ஆளாவதாக அடிக்கடி றசய்திகள் வருகின்ைன. 16


புதிய ததசம்

ஏப்ரல் 2022

எறதற்றகடுத்தாலும்

ஊதிய

உயர்வு

தபாராட்டம்

தகட்டு

தபாராடும்

அரசு

ஊழியர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் துதை சார்ந்த அைிதவ தமம்படுத்த பயிற்சி

அளித்து

அரசு

ஊழியர்கதளயும்

அரசுப்பள்ளி

ஆசிரியர்கதளயும்

சரியான தநரத்துக்கு அலுவலகம் வர தவக்கும் நிதலதய அரசு ஏற்படுத்த தவண்டும். றபாருத்த

குதைந்த

அரசு

பட்சம்

ஏன்

தயக்கம்

வருதகப்பதிதவட்டுக்காக காட்டுகிைது?

பதயாறமட்ரிக்

அரசுப்பணியிலுள்ளவர்கள்

வளதமயிலும் தனியார்துதையினர் வறுதமயிலும் இருக்கிைார்கள். இன்னமும்

அரசு

மருத்துவமதனகளிலும்

அலுவலகங்களிலும் எததா

றபயரளவிற்கு

அதமச்சர்களின்

ஒழிப்புத்துதையும் அததசமயம் தவண்டும். அரசு

லஞ்சம்

அரசு

பள்ளி

ததலவிரித்தாடுகிைது.

றசயல்படுவது

வடுகளில் ீ தங்கள்

தபால

வருமான

தவதலதயக்

அதிகாரிகளின்

ஆசிரியர்கள்

அதனத்து

வடுகளில் ீ

பாடம்

லஞ்ச

நடத்துவது

ஒழிப்புத்துதை

இருக்கிைது.

வரித்துதையும்

காட்டுவதில்

அரசு

முன்னாள்

லஞ்ச

தவைில்தல.

தசாததன

தமற்றகாள்ள

புரியாமல்

அரசு

பள்ளி

ததர்தலில்

வாக்கு

மாணவர்கள் ஏன் தனியார் டியூசன் தபாகிைார்கள் என அரசு ஆய்வு றசய்ய தவண்டும்.

அரசுப்பணியில்

இருப்பவர்களிடம் றகடுபிடி காட்டினால்

குதையுதம என அரசு தயக்கம் காட்டுகிைது!. அரசு ஒன்தைப்புரிந்து றகாள்ள

தவண்டும்!. இவர்களிடம் றகடுபிடி காட்டினால் றபாதுமக்கள், இதளஞர்களின் வாக்கு அதிகரிக்கதவ றசய்யும். கண்டிப்பாக குதையாது. அரசு

ஊழியர்களுக்கும்

காவல்துதையினர்களுக்கும் மக்களிடம் நாடுகளின்

நாகரீகமாகப் மதிப்பு

குதைவதற்கும்

அரசு

(அரசுப்தபருந்து

துதை

தபசும்

சார்ந்த

முதைதய

தமதலாங்குவதற்கும் அதிகாரிகளின்

நடத்துனர்கள்

அைிவு

தபாதிப்பதுடன்

கற்றுத்தர இந்திய

நாகரீகமற்ை

தவண்டும். நாட்டின்

தபச்சு

மிக

உட்பட) றபாது

அயல்

மதிப்பு

முக்கிய

காரணம். அறமரிக்கா தபான்ை அயல் நாடுகளில் தனிமனித மாண்தபயும், அடிப்பதட சட்டத்ததயும் அரசுத்துதையிலுள்ளவர்கள் மதிக்கிைார்கள். இங்கு அரசுத்துதையிலுள்ளவர்களுக்கும்

அரசியல்வாதிகளுக்கும்

அப்படி

என்ைால்

என்னறவன்தை றதரியவில்தல. .யாராக இருந்தாலும் “வாப்பா தபாப்பா” தான். இந்த நிதல மாை நடவடிக்தக தததவ!..

17


புதிய ததசம்

ஏப்ரல் 2022

தமிழில் அறிளவாம் Algorithm – வழிமுதை

animation - அதசவூட்டம்

Artificial Intelligence - றசயற்தக நுண்ணைிவு Compact Disk (CD) – குறுந்தகடு Escalator – மின்படிக்கட்டு Lift – மின்தூக்கி

Heritage – பாரம்பரியம் Virus - நச்சு நிரல் Server – வழங்கி

Blog – வதலப்பதிவு

cache memory - பதுக்கு நிதனவகம் On line – இயங்கதல

Off line – முடக்கதல

Smart Phone - திைன் தபசி

Sim Card - றசைிவு அட்தட Selfie – தம்படம்

Wi fi – அருகதல

Hot spot - பகிரதல

வாழ்த்துக்கள், வாழ்த்துகள் இதில் எது சரியான வார்த்தத? க்

ச்

ட்

த்

ப்

ற்

தபான்ை

எழுத்துகளுக்கு

றதாடர்ந்து புள்ளி தவத்த எழுத்து வராது..

பின்

வரும்

உகார

எழுத்தத

வாக்கு – வாக்குகள் (வாக்குக்கள் அன்று) கணக்கு – கணக்குகள் நாக்கு – நாக்குகள்

வாத்து- வாத்துகள்

வாழ்த்து – வாழ்த்துகள் (வாழ்த்துக்கள் என்பது தவறு) உதாரணமாக ததாப்புகள் என்பது ததாப்பு என்ை றசால்லின் பன்தம.

ததாப்புக்கள் என்ைால் ததாப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம் அதத

தபால

வாழ்த்துக்கள்

அர்த்தம்தான் றதானிக்கும்.

என்று

றசான்னால், புதிய

வாழ்த்துகள் என்பதத வாழ்த்து என்பதன் பன்தம வடிவம். 18

வதக

கள்

என்ை


புதிய ததசம்

ஏப்ரல் 2022

அறிந்து ககாள்ளவாம் :

ஊரான் பிள்வளவய ஊட்டி வளர்த்தா தன் பிள்வள தானா வளரும் ! ஊரான்

பிள்தள

சுமந்திருக்கும்

என்பது

தம்

காலத்தில்

மதனவிதய

அவதள,

அவள்

குைிக்கும். அவள்

கணவன்

நல்ல

பிள்தள

முதையில்

பராமரிப்பான் எனில் அம்மதனவி வயிற்ைில் வளரும் அவனது குழந்ததயும் ஆதராக்கியமாக நலமுடன் வளரும்.

ஐந்து கபற்றால் அரசனும் ஆண்டி ஆவான்

.

கீ ழ்க்கண்ட ஐந்தும் கிதடத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய்

வாழும் தாய்; 2.றபாறுப்பு இல்லாமல் தபாகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மதனவி; 4.துதராகம் றசய்யும் உடன் பிைப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்தள. இந்த

ஐந்தும்

றபாருள்.

றகாண்ட

எந்தக்

குடும்பமும்

முன்னுக்கு

வராது

என்பதத

வகமாறு கருதாமல் உதவு. உணதவ சிரமப்பட்டு றமல்வது பற்கள், ஆனால் சுதவதய உணர்வது நாக்கு.

எந்த ஒரு உதவியும் எதிபார்க்காமல் பற்கள் நாவிற்கு உதவி றசய்கிைது. அது தபால்

நல்ல

குணமுதடய

கற்ை​ைிந்த

எதிர்ப்பார்க்காமல் பிைருக்கு உதவி றசய்வர்.

றபரியவர்கள்,

பதிலுதவி

நம்முதடய மூதாததயர்களின் மததம பின்பற்ைப்பட தவண்டும் என்ைால், இந்திய

மக்கள்

இந்து

மதத்ததக்

தகவிட்டுவிட்டு

பவுத்தத்தத

ஏன்

தழுவினர்? தவத மதத்திலிருந்து ஏன் தங்கதள விடுவித்துக் றகாண்டனர் . எனதவ, இந்து மதம் என்பது நமது மூதாததயர்களின் மதம் அல்ல; இது, நம்மீ து திணிக்கப்பட்ட அடிதமத்தனதம. இந்து சமூகத்ததச் சீர்திருத்துவது, நம்முதடய தநாக்கதமா, றசயல் திட்டதமா அல்லதவ அல்ல .நம்முதடய தநாக்கம்,

தீண்டத்தகாத

தருவதத ஆகும்

.

மக்களுக்கு

சமூக

விடுததலதயப்

றபற்றுத்

- புரட்சியாளர் அண்ணல்.அம்தபத்கர்

ஏப்ரல் 14 அன்று பிைந்த நாள் காணும் ததசத்தந்தத அண்ணல் அம்தபத்கருக்கு இனிய பிைந்தநாள் நல் வாழ்த்துக்கள்! இவண் ததச மக்கள் முன்தனற்ைக் கழகம் 19


புதிய ததசம்

ஏப்ரல் 2022

தநர்தமதயயும், தன்மானத்ததயும், அைிதவயும்

உணவாய் ஊட்டி வளர்த்த உதழப்பின் உயர்தவ! உயிதரயும் உடதலயும் உணர்தவயும்

எமக்குத் தந்து என்றைன்றும் காக்கும் குல றதய்வதம! எந்நாளும் வணங்குகிதைன்!

மறுபடியும் பிைப்பீர்கள் என்று தான் சுவாசிக்கிதைன்! அன்பு மகன் நா.விக்ரமன், ME, MBA, MSW, MA, (Ph.D), BE-(LLB) திருவள்ளூர் நாடாளுமன்ைத்றதாகுதி தவட்பாளர் 2019 & விருதுநகர் சட்டமன்ைத்றதாகுதி தவட்பாளர் 2016 & 2021

குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உைவினர்கள்

ளதச மக்கள் முன்ளனற்றக் கழகம் 20


புதிய ததசம்

ஏப்ரல் 2022 நடப்பது நடந்தத தீரும்

படித்ததில் விரும்பியது:

எமதர்மராஜன் ஒரு குருவிதய தவத்த கண் வாங்காமல் பார்த்துக் றகாண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு தகடு காலம் வந்துவிட்டதத என்பதத உணர்ந்த கருடபகவான், உடனடியாக றகாண்டு பல்லாயிரம் பாதுகாப்பாக

அந்தக்குருவிதய

தமல்களுக்கு

தவத்தது.

அந்த

அப்பால்

இருந்த

றபாந்தில்

தூக்கிக்

ஒரு

வசித்து

மரப்றபாந்தில்

வந்த ஒரு

பாம்பு

விட்தடாதம

என்று

கண்ணிதமக்கும் தநரத்தில் அந்த குருவிதய விழுங்கிவிட்டது. குருவிதயக் காப்பாற்ை

நிதனத்து

அந்த குருவிக்தக

நிதனத்து கருடபகவான், குருவி

இைந்த

எமனாகி

துக்கத்தில்

இருந்த இடத்திற்தக திரும்பி வந்தது.

மீ ண்டும்

எமதர்மராஜன்

“நீங்கள் என்தனத் தவைாகப் புரிந்து றகாண்டீர்கள்” என்ைார் எமதர்மராஜன். நான்

அந்தக்

குருவிதய

றநாடிகளில் பல்லாயிரம் வாயால் இைக்க

உற்று

தநாக்கக்

தமல்களுக்கு

தநரிடும்"

என

காரணம், "அந்த

அப்பால் வசித்த

எழுதப்பட்டிருந்தது.

குருவி

ஒரு

அது

சில

பாம்பின்

எப்படி

நிகழப்

தபாகிைது? என்பதத தயாசித்துக் றகாண்டு இருந்ததன். அதற்குள் விதிப்படிதய நடந்து விட்டது என்று கூைினார்.

"வாழ்க்தகயில் என்ன நடக்கதவண்டுதமா அது நிகழ்ந்தத தீரும். அதனால் அதுகுைித்து

கவதல

பட்டுக்றகாண்தட

இருக்காமல், றசய்வதத

சிைப்பாய் றசய்தவாம் என்பதத வாழ்வியல் நீதி!"

திைம்பட

- நன்றி ஒரு முகநூல் நண்பர்

அைிவியல் கருத்தரங்கம் அதிக எண்ணிக்தகயில் நடத்தப்பட தவண்டும் இது

நவன ீ

யுகம்.

எண்ணிக்தகயும்

வதலத்தளங்களின்

நாளுக்கு

நாள்

பயன்பாடுகளும்

அதிகரித்த

வண்ணம்

அதலதபசிகள்

இருக்கும்

தபாது

அதனால் குற்ைச் றசயல்களின் எண்ணிக்தகயும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்

ஒழிப்பதாக

இருக்கின்ைன.

பல்தவறு

தபசுகின்ைனதவ

ஒழிய

அரசியல் அதன்

கட்சிகள்

மூட

றசயல்பாடுகளில்

நம்பிக்தக

முதனப்பு

காட்டுவதில்தல. ஒவ்றவாரு பள்ளி கல்லூரி, இதணயவழி கருத்தரங்குகள், றதருமுதனக்கூட்டம்

தபான்ைவற்ைில்

மூடநம்பிக்தக

ஒழிப்பு

என்ை

ததலப்தப விட அைிவியல் ஆதரவு என்ை ததலப்பில் கருத்துக்கள் பரப்பப்பட தவண்டும்.

தீண்டாதம,

றசயல்களிலும் றசயல்களில்

மதறவைி,

குழந்ததகள்

ஈடுபடும்

நடவடிக்தககளிலும்

சமூக

மற்றும்

அரசுகள்

இனறவைி

தபான்ை

பிரிவிதன

கண்காணித்து

தண்டிக்கும்

றபண்களுக்கு

விதராதிகதள

முதனப்பு

எதிரான

காட்ட

குற்ைச்

தவண்டும்..

இதணயக்குற்ைங்கள் தடுக்கும் நடவடிக்தக தீவிரப்படுத்தப்பட தவண்டும்! 21


புதிய ததசம்

ஏப்ரல் 2022

கணிப்கபாறி:

IoT - இன்டர்றநட் ஆஃப் திங்ஸ்

அைிவியல் புதனகததகளில் இருந்து தநராக றவளிதயைியததப் தபாலதவ, ஒரு

கணினி

அல்லது

மற்றைாரு

நபருடன்

றதாடர்பு

றகாள்ளாமல்,

"விஷயங்கள்" (மக்கள், விலங்குகள் மற்றும் றபாருள்கள்) ஒரு பிதணயத்தில் தானாகதவ

தகவல்கதள

அனுப்ப

இன்டர்றநட்

ஆஃப்

திங்ஸ்

(ஐஓடி)

அனுமதிக்கிைது. IoT இன் சில எடுத்துக்காட்டுகள் வாகனங்களில் டயர் பிரஷர் றசன்சார்கள்,

பண்தண

டிரான்ஸ்பாண்டர்கள்

விலங்குகளில்

மற்றும்

றபாருத்தப்பட்ட

மனிதர்களுக்கான

பதயாகிப்

ஹார்ட்

மானிட்டர்

உள்தவப்புகள் ஆகியதவ அடங்கும். அடிப்பதடயில், IoT எல்லாவற்ைிற்கும் இதடயிலான அன்ைாட இதணப்தப ஊக்குவிக்கிைது.

தனிப்பட்ட ஐபி முகவரி அதடயாளங்காட்டிகதளப் பயன்படுத்தி இந்தத் தரவு அனுப்பப்படுகிைது. ஐபிவி-6 ஐத் றதாடர்ந்து முகவரி இடத்தின் அதிகரிப்புடன், கிரகத்தின்

ஒவ்றவாரு

ஏராளமானதவ உள்ளன.

அணுவிற்கும்

தபாதுமான

அதடயாளங்காட்டிகள்

ராம் (RAM) - நிவனவகம் ராம்

என்பது

ஒரு

றடம்ப்ரவரி

(Temporary)

ஸ்தடாதரஜ்

யூனிட்.

தற்காலிக

நிதனவகம். அதாவது நாம் சாப்பிட தவண்டும் என்ைால் குக்கர் (Cooker) ல்

உள்ள சாதத்தத அப்படிதய சாப்பிட முடியாது தாதன!, அதற்கு ஒரு தட்டு தததவ. அது தான் நம் ராம்(RAM). ஹார்ட் டிஸ்க் தான் நம் குக்கர். அதனால் தான் நம் ஹார்ட் டிஸ்தக விட ராம் அளவு குதைவாக இருக்கிைது. ராம் வாய்பாடு:

80 GB Hard Disk – 256 MB RAM

160 GB Hard Disk – 512 MB RAM

250 GB Hard Disk–1 GB RAM 500 GB Hard Disk – 2 GB RAM, 1 TB Hard Disk– 4 GB RAM இராமனுஜர் கசான்ன மும்கமாழிகள் - கதாடுமின்! கதாழுமின்! ககாழுமின்! சமயம்

எல்தலாருக்கும்

றபாதுவானது

தவணவ

சமயத்தில்

அவதரக்

றகால்வதற்காக,

முதன்தமக்

புரட்சி

றகாடுத்தவர். இவற்ைின்

அவற்தைறயல்லாம் வாழ்ந்த

புகுத்தி

தவணவ

மிக

பல

றசய்தவர்.

காரணமாக,

முயற்சிகள்

எளிதில்

சமயப்

எனக்கூைி,

கடந்து,

புரட்சியாளர்

தமிழ்

றமாழிக்கும்

றதாடக்கத்திலிருந்தத,

தமற்றகாள்ளப்

ஒரு

றபற்ைன.

நூற்ைாண்டுக்குதமல்

என்பதால்,

சிந்ததனயாளர்கள் இன்ைளவும் தபாற்றுகின்ைனர். 22

தாழ்த்தப்பட்டவதர

அவதர

சமூக


புதிய ததசம்

ஏப்ரல் 2022

இன்றடர்றநட் பயனுள்ள இவணய தளங்கள் இன்ஸ்டால் றசய்த றமன்றபாருட்களின் சீரியல்நம்பதர கண்டுபிடிப்பது எப்படி? 1.

2.

Belarc Advisor Magical Jelly Bean Keyfinder

3.

Winkeyfinder

4.

Keyfinder Thing

5.

LicenseCrawler

6.

ProduKey

7.

Product Key Finder

8.

Product Key Finder (OTT Solutions)

9.

WinGuggle

10.

RockXP இந்த றமன்றபாருள்கள் உங்கள் றமன்றபாருட்களின் Serial Number – கதள மிக

எளிதாக

றகாள்ளலாம். 1873 ஆம்

கண்டுபிடித்து தரும்.

ஆண்டுகளிதலதய

பட்டுவிட்டது.

அததன

ஜீன்ஸ்

Text File ஆக

ததக்கும்

றலவிஸ்டிராஸ்

நீங்கள்

துணி

என்கின்ை

தசமித்துக்

கண்டுபிடிக்கப்

றஜர்மானியர்

கண்டுபிடித்தார். கண்டு பிடித்த இடம் அறமரிக்கா. இந்த ஜீன்ஸ் துணி

பிரான்ஸ் நாட்டிலிருந்து றகாள்முதல் றசய்யப்பட்ட பருத்திதய றகாண்டு ‘றசர்க் ஜீன்ஸ்

றடனிம்’ என்கின்ை உதட

முரட்டு

தயாரிக்க

துணி

தயாரிக்கப்பட்டது.

பயன்படுத்தப்பட்டது.

அதுதவ

ஆரம்பத்தில்

அறமரிக்காவில் றடனிம் துணியில் ததக்கப்பட்ட உதடதய காவலர்கள் மட்டுதம

அணிந்து

இவ்வுதடதய

உற்று

வந்தனர். தநாக்க

1940

வாக்கில்தான்

ஆரம்பித்தினர்.

றபரும்

எல்தலாரும் அணிய ஆரம்பித்தது 1980களில்தான். 23

உலகம் புகழ்

முழுதும்

அதடந்து


புதிய ததசம்

ஏப்ரல் 2022

ததலதமப்பண்பு என்பது உயரத்தில் நிற்பதல்ல.. மக்கள் இடர்களில் உடன் நிற்பதத! காயப்படுகிைவருக்கு சார்ந்த

றசயல்கள்.

ஆறுதல்

ஆனால்

கூறுவது,

மருந்து

அந்தக்காயம்

பூசுவது.

தனக்கு

இதவ

இரக்கம்

ஏற்பட்டததப்தபால

வலியுணர்வது Empathy எனப்படும். இதுதவ ததலதம பண்பின் ததலயாயப் பண்பு.

றமாரார்ஜி

ததசாயின்,

கிதடக்கவில்தல. மறுகூட்டலுக்கு

மகளுக்கு

அதற்காக

விண்ணப்பிக்க

அரசு

அவர்

மருத்துவக்

எழுதியத்

விரும்புகிைார்.

கல்லூரியில்

ததர்வுத்

றமாரார்ஜி

இடம்

தாள்களின்

ததசாய்

மறுப்பு

றதரிவிக்கிைார். “மறுகூட்டலில் அதிக மதிப்றபண்கள் கிதடத்து நீ மருத்துவப் படிப்புக்கு

தவைாகப்

இயல்பாகதவ

ததர்ந்றதடுக்கப்பட்டால்

பயன்படுத்திவிட்டார்

என்று

கூட

ஊர்

பிரதமர்

தன்

றசால்லும்.

பதவிதயத் எனதவ

நீ

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது” என்கிைார். விரக்தியுற்ை ததசாயின் மகள்

தற்றகாதல

றசய்து

றகாள்கிைார்.

இப்படிறயாரு

தபரிழப்தப

சந்தித்துத்தான் ஊழலற்ை ததலவர் என்ை உன்னத றபயதரப் றபற்ைார்.

அவர்

ஆனால் இன்று எளிய பிள்தள என்று றசால்லிக்றகாண்டு றசாகுசு காரில் வந்து

இைங்கும்

சீமான்

தபான்ை

விளம்பர

றவைியர்கதளறயல்லாம்

கூட

ஊடகங்கள் ததலவர்கள் என சித்தரிக்க நிதனக்கின்ைன. காரணமில்லாமல்

இவர் றபயதர தபட்டிகளில் திணித்துக் றகாண்டு, ததர்தல் முடிவுகளில் ஒரு இடம் கூட வர மாட்டார் கட்சிப்றபயதர

என எல்தலாருக்கும் றதரியும் இருந்தும் இவர்

ஊடகங்களில்

ஒளிபரப்பிக்றகாண்டு

றவற்று

தவதலகளில்

ஊடகத்துதையின் ஈடுபடுகின்ைனர். றபரியார் றசான்ன அதத கருத்துக்கதள

அண்ணல் அம்தபத்கர் தபசியிருக்கிைார். றபரியாதர தமிழரில்தல என தபசும் சீமானுக்கு

அண்ணல்

அம்தபத்கதர

விமர்சனம்

றசய்தால்

தனக்கு

என்ன

நிதல ஏற்படும் என்று நன்ைாக றதரிந்திருக்கிைது. இந்து மக்கள் வாக்குகள் அதிகம் என நிதனத்து

பிதஜபி காரர்கதளயும் இந்து மத சாமியார்கதளயும்

தபால முப்பாட்டன் முருகன் என இந்து மத பிரச்சாரம் றசய்கிைார்.

இதளஞர்கள் சிந்திக்க ஆரம்பித்ததால் இன்று நகர்ப்புை உள்ளாட்சித்ததர்தலில் சீமானின் றமாத்த தபாலி விளம்பர மாதயயும் காலி.

இனியாவது ஊடகத்துதையின் திருந்த தவண்டும். நல்ல அைிவுப்பூர்வமான ஆக்கப்பூர்வமான றசய்திகளுக்கு முன்னுரிதம றகாடுக்க தவண்டும்.

சிந்திப்பதும், தனது சிந்ததனயில் ததான்ைியததச் றசால்வதும் தனிமனிதனின் பிைப்புரிதம,

அததனத்

உரிதமயில்தல.

தடுக்கதவா

மனிதன்

தட்டிக்

ததடயின்ைிச்

உண்தமயான மக்களாட்சி மலரும்.

தகட்கதவா

சிந்திக்கிை

நாட்டில்தான்

- சாக்ரடீஸ் 24

எவருக்கும்


புதிய ததசம்

ஏப்ரல் 2022 முடிந்தது நகர்ப்புை உள்ளாட்சித்ததர்தல்!

முடியாதது ஜனநாயகத்தத றவன்ை பணநாயகம்!

சாமானியனுக்கும்

அரசியல்

அதிகாரம்

தவண்டும்

என்ை

எண்ணத்தில்

உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலதமப்புத் ததர்தல். ஆனால் இங்கு

ததர்தல் என்ைாதல ஓட்டுக்குப் பணம் றகாடுக்கும் நிதல றதாடர்கததயாகி வருகிைது. பணம் பதடத்தவர்களும் அரசியல் வாரிசுகளும் அதிகார பின்புலம்

றகாண்டவர்களும் இன்று பணத்தத வாரி இதைத்து ததர்தலில் றவல்லும் சூழல் நடந்துதான் வருகிைது. ததர்தல் ஆதணயம் ததர்ததல நடத்துவதில் மட்டுதம

முதனப்பு

தநர்தமயாகவும் தயங்குகிைது.

காட்டுகிைதத

ஓட்டுக்கு

ததர்தல்

பணப்பட்டுவாடா கண்காணிப்புக்

பணம்

அதத

றகாடுப்பதத

தடுப்பதில்

தநரங்களில்

உள்ளூர்

தவத்தும்

மின்னணு

நடக்கிைது.

தகமரா

தவிர,

அததத்

தடுக்க

கண்காணிக்கவும் முதனப்பு காட்ட தவண்டும்.

நியாயமாகவும்

தீவிரம்

பிரமுகர்கதள ஒவ்றவாரு

காட்ட

தவத்தத ஊரிலும்

பணப்பரிவர்த்ததனதயக்

சாமானிய மக்கதள ததர்தலில் பங்றகடுக்க தவப்பது மட்டும் ஜனநாயகம்

அல்ல. அதன் இறுதி இலக்கு மக்கள் விடுததலதய! அதத பணம், அதிகாரம் என்னும் ஆதிக்க ஆயுதங்களால் மீ ண்டும் பதழய நிதலக்கு தள்ளப்படுவது தடுக்கப்பட

உதழப்பால்

தவண்டும். இங்கு

கிதடக்கப்றபற்ைன.

அண்ணல்

அரசியல்

ஆனால்

அம்தபத்கர்

உரிதமகள்

இந்த

நவன ீ

தபான்ைவர்களின்

இந்த

அடித்தட்டு

உலகிலும்

சமூக

மாறபரும்

மக்களுக்கு விடுததல

தகள்விக்குைியாகதவ இருக்கின்ைது. திரு. திருமாவளவன் தபான்தைார் தலித் கிைிஸ்தவர்களின்

நீண்ட

கால

தகாரிக்தகயான

தாழ்த்தப்பட்டவர்களின்

பட்டியலில் தசர்க்க பாராளுமன்ைத்தில் குரல் றகாடுக்க தவண்டும். எங்கள் குடும்பத்தின் புதிய வரவவ வரளவற்கிளறாம் தந்தத : றஜ.ஆசீர் தாய் : ஜா.தமகி ஆசீர் அண்ணன் : ஆ.றஷர்வின் அக்காள் : ஆ.றஷக்கினா அறமரிக்கா - தராட் ஐலண்ட் மாகாணம்

25

ஆ. கெல்டன் 19.11.2021


புதிய ததசம்

ஏப்ரல் 2022

சதமயல் றசய்யும் தபாது:

காய்கைிகதள தவகதவக்கும் தபாது அதிக

தவக்க

கூடாது.

ஏன்

என்ைால்

தண்ண ீர் தவத்து தவக

காய்கைிகளில்

உள்ள

சத்துகள் தபாய்விடும். அதில் உள்ள மனமும் தபாய்விடும்.

தவட்டமின்

ததாதச சுடும்தபாது ததாதசக்கல்லில் மாவு ஒட்டிக்றகாண்டு ததாதச வராமல்

இருந்தால்

றவள்தளத்துணியில்

அதற்கு

கட்டி, அதத

றகாஞ்சம்

எண்றணய்யில்

ததய்த்துவிட்டு ததாதச சுட்டால் நன்ைாக வரும்.

புளிதய

றதாட்டு

ஒரு

கல்லில்

சப்பாத்தி எப்தபாதும் சூடாக இருக்க தவண்டுமானால் சில்வர் தபப்பரில் சுற்ைி தவத்தால் சூடாக இருக்கும். ததாதசகல்லில்

ததாதச

சுடும்

தபாது

ததாதச

மாவில்

சிைிது

சர்க்கதரதயப் தபாட்டு ததாதச சுட்டால் றமாறு றமாறுப்பாக வரும். கைிதவப்பிதல இட்லி

காய்ந்து

பாதனயில்

விட்டால்

அடியில்

அததன

தண்ண ீரில்

இட்லி சுட்டால் வாசதனயாக இருக்கும்.

தூக்கி

எரிந்துவிடாமல்

கைிதவப்பிதலதய

தபாட்டு

சப்பாத்திக்கு மாவு பிதசவதற்கு முன்னால் தகயில் சிைிதளவு உப்தபத் தடவிக் றகாண்டால் தகயில் சப்பாத்தி மாவு ஒட்டாது. தகாதுதம

மாவில்

வண்டு

பிடிக்காமல்

உப்தப கலந்து தவத்தால் வண்டு பிடிக்காது.

இருப்பதற்காக

சிைிதளவு

சதமயலில் உப்பு அதிகமாக தபாய்விட்டால் உருதளகிழங்தக அதில் அைிந்து தபாட்டால் உப்தப எடுத்துவிடும். அரிசி

மற்றும்

காய்கைிகள்

கழுவிய

தண்ண ீதர

றசடிகளுக்கு ஊற்ைினால் றசடிகள் றசழிப்பாக இருக்கும். ரவா,தமதா

உள்ள

டப்பாவில்

பூச்சி, புழுக்கள்

வராமல்

வணாக்காமல் ீ இருப்பதற்கு

றகாஞ்சம் வசம்தப தட்டிப் தபாட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

உருதளக்கிழங்கு தவக தவத்த தண்ண ீரில் பாத்திரங்கதள கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

சதமயல் அதையில் உள்ள பாத்திரம் கழுவும் றதாட்டிதய சுத்தமாக தவத்துக் றகாள்ள பதழய றசய்தித்தாள்கதளக் றகாண்டு ததய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

26


புதிய ததசம்

ஏப்ரல் 2022

ரஷியா

நாட்டு நடப்பு

வசிய ீ

றவண்டுகுண்டுகள்

றவடிக்காமல்

சிதைிக்கிடக்கின்ைன.

றசயலிழக்கச்றசய்ய

சில

மந்திரி றதரிவித்துள்ளார். றதன்

கிழக்கு

ஆசியா,

ஆண்டுகள்

சில

உக்தரனின்

பல்தவறு

இந்த

ஆகலாம்

ஐதராப்பிய

பகுதிகளில்

றவடிகுண்டுகதள

என

உக்தரன்

நாடுகளில்

உள்துதை

றகாதரானா

எழுச்சி

றபறுவதால், மாநிலங்கதளயும், யூனியன் பிரததஷங்கதளயும் உஷார்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வதர படித்து, தமற்படிப்பில் தசரும் அதனத்து

மாணவியருக்கும்

பட்டப்

படிப்பு,

பட்டயப்

படிப்பு,

றதாழிற்படிப்பு

ஆகியவற்ைில், இதடநிற்ைல் இல்லாமல் முடிக்கும் வதர, மாதம் 1,000 ரூபாய், அவர்கள்

வங்கிக்

கணக்கில்

தநரடியாக

றசலுத்தப்படும்.

இந்த

மாணவியர்,

தபான்ை

உயர்கல்வி

ஏற்கனதவ பிை கல்வி உதவித்றதாதக றபற்று வந்தாலும், இதில் கூடுதலாக உதவி

றபைலாம்.

இந்திய

றதாழில்நுட்பக்

கழகங்கள்

நிறுவனங்களில் தசர, அரசுப் பள்ளி மாணவர்கதள படிப்புகளுக்கான

முழு

றசலதவ

அரதச

ஏற்கும்.

ஊக்குவிக்க,

''மகளிருக்கு

இளநிதல

மாதம்

1,000

ரூபாய் வழங்கும் திட்டம், நிதி நிதலதமயில் முன்தனற்ைம் ஏற்படும் தபாது றசயல்படுத்தப்படும்,''

என

தாக்கலின் தபாது கூைினார். தனிநபர்

பதடப்புகளுக்கு

தமிழக

நிதி

அதமச்சர்

இன்ஸ்டாகிராமில்

டிஜிட்டல்

அைிமுகம் - மார்க் ஜுக்கர்றபர்க் றபாருளாதார

றநருக்கடியில்

சிக்கி

தியாகராஜன்

தவிக்கும்

உரிமம்

இலங்தகக்கு

கடனுதவி வழங்கும் ஒப்பந்தம் றடல்லியில் தகறயழுத்தானது. றபட்தரால்,

டீசல்,

மக்கள் அவதி.

சதமயல்

எரிவாயு

விதலகள்

றதாடர்

பட்றஜட்

விதரவில்

ரூ.7,500

தகாடி

உயர்வு.

றபாது

தமிழகத்தின் கடன் சுதம ரூ.6.5 லட்சம் தகாடி.

இந்தியாவும் சீனாவும் மட்டுதம உலகத்தில் நூறு தகாடி தடுப்பூசி றசலுத்த முடியும். றதாதக

காரணம்

இந்த

இரண்டு

தவத்திருக்கின்ைன.

றதாதலதபசி

அதழப்பு

நாடுகள்

ஆனால்

மட்டுதம

மத்திய

தமற்றகாள்ளும்

நூறு

தகாடி

மக்கள்

"இந்தியா

நூறு

தகாடி

அரசு

தபாது

அவசரமாக

மக்கள்

றகாதரானா தடுப்பூசி றசலுத்தி சாததன றசய்து விட்டதாக" வண் ீ றபருதம தபசி

பணத்ததயும்

தநரத்ததயும்

வணடித்து ீ

முட்டாள்தனமாக

விளம்பரம்

றசய்து வருகிைது. வல்லரசு நாடான அறமரிக்கா கூட நூறு தகாடி தடுப்பூசி றசலுத்த

முடியாது

என்பது

இந்த

விளம்பரம்

தயாரித்தவர்கள்

தயாசிக்க

தவண்டும். இதில் இந்தியா என்ன றபருதமப்பட தவண்டியதிருக்கிைது?

விவாதத்தில் றவல்ல தவண்டும் என்பதற்காக உைவுகதள இழந்து விடாதீர்கள்!

27


புதிய ததசம்

ஏப்ரல் 2022

வழிகாட்டி

காவல்துதையினரிடம்

ஆன்தலனில்

புகாதர

https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC

பதிவு

என்ை

றசய்ய

இதணயதளத்தத

உபதயாகிக்கவும்.. ‘ஆன்தலனில் புகார் பதிவு’ என்பதத ததர்ந்றதடுத்து, உங்கள் மாவட்டத்தத ததர்ந்றதடுக்கவும்.. குற்ைத்தத பற்ைி விரிவாக பதிவு

றசய்யவும்.

புகாதர

பதிவு

றசய்த

பின்,

அதன்

நிதலதய

அவ்வப்தபாது றதரிந்து றகாள்ளலாம். புகாதர பதிவு றசய்த பின்னர், சம்பந்தப்பட்ட

காவல்

றதாடர்பு றகாள்ளப்படும்.

நிதலயத்திலிருந்து

விசாரதண

றதாடங்கி,

உணவுப்றபாருட்களில் றசய்யப்படும் கலப்படம் மற்றும் தரம் குதைவு றதாடர்பான

புகார்கதள

தமிழ்நாடு

அரசின்

றதரிவிக்கலாம்.

9444042322

இல்லம்

தன்னார்வலர்களும்

பங்கு

என்ை

“வாட்ஸ்”

ததடி

றபற்று

அப்

கல்வி

எண்ணிற்கு

திட்டத்தில்

பயன்

றபைலாம்.

illamthedikalvi.tnschools.gov.in என்ை இதணயதளத்தில் பதிவு / விண்ணப்பப் படிவம் அளிக்கலாம்.

ரயில் பயணிகளுக்கு

குைிப்பாக

றபண்களுக்கு

ஏதாவது

பிரச்சிதன

ஏற்பட்டால் புகார் றதரிவிக்க றஹல்ப் தலன் (90031 61710, 044-25353999), rpfsakthipadai@gmail.com என்ை இறமயில்- முகவரியிலும் றதரிவிக்கலாம் உடல் தானம் றசய்ய யாதர அணுக தவண்டும்?

முதலில்

உங்கள் விருப்பத்ததக்

அருகில்

உள்ள

குைிப்பிட்டு

உயில் எழுதி, அதற்கு

சட்ட

ரீதியான வாரிசு ஒருவரின் ஒப்புதல் தகறயழுத்து றபை தவண்டும். பின்பு மருத்துவக்

கல்லூரியின்

உடற்கூறு

இயல்

துதையில்

பதிவுறசய்ய தவண்டும். அந்த வாரிசு சட்டரீதியான வாரிசு தான் என்பதற்கு

‘தநாட்டரி பப்ளிக்’ ஒருவரின் ஒப்புதல் றபற்ைிருக்க தவண்டும். இைந்த ஆறு மணி

தநரத்துக்குள்

தவண்டும்.

உடல்

உடல்தான

தானம்

பதிவாளருக்கு

றசய்வதற்கு

வயது

மரணம் இயற்தகயானதாக இருக்க தவண்டும்

28

றசய்தி

வரம்பு

றதரிவிக்கப்பட

இல்தல.

ஆனால்


புதிய ததசம்

ஏப்ரல் 2022

Apply :- 2022 - April Month Jobs

பல்லாயிரம் ரூபாய் அரசு

ஊதியம் றபற்றுக்றகாண்டு

RailTel Corporation of India Limited

அரசுப்பணியில் இருக்கும்

Name of Post:- Graduate Engineers / Diploma Engineers Eligibility:- BE/B.Tech, Diploma, Job Location:- Anywhere in India Last Date:- 04 April 2022 For more details: https://www.railtelindia.com/

மகளிர்கள் கூட இன்று

அரசுப்தபருந்தில் இலவச பயணம் தமற்றகாண்டு வருகின்ைனர்.

Indian Army Name of Post:- Short Service Commission Technical Eligibility:- BE/B.Tech Job Location:- Chennai Last Date:- 06 April 2022 For more details: http://joinindianarmy.nic.in/

ஆனால் எவ்வித லாப

தநாக்கமின்ைி கல்விக்காகதவ

மாவட்டம் விட்டு மாவட்டம் றசன்று பயிலும் கல்லூரி

மாணவர்களுக்கு அரசு அதனத்து

Kamarajar Port Ltd Name of Post:- Managing Director

அரசுப்தபருந்துகளிலும்

Eligibility:- Any Graduate, MA, MSc Job Location :- Chennai Last Date:- 02 April 2022 For more details: http://www.ennoreport.gov.in/content/

(விதரவுப்தபருந்து உட்பட) இலவச பயண சலுதக

அளிக்க முன்வரவில்தல. அரசுப்பணியில் இருக்கும்

Federal Bank Eligibility :- 10th Pass (SSC) Job Location : Anywhere in India Last Date :- 30 April 2022

மகளிர்களுக்கு இலவச

தபருந்து பயண சலுதகதய

நீக்க தவண்டும்.

For more details : http://www.federalbank.co.in/

National Payments Corporation of India Name of Post:- Senior Associate Eligibility : BE/B.Tech, MBA/PGDM, ME/M.Tech Location:- Hyderabad, Chennai Last Date:- 03 April 2022 For more details: https://www.npci.org.in/

குதைந்த பட்சம் அரசு

கல்லூரிகளில் பயிலும்

மாணவர்களுக்காகவாவது

அதனத்து தபருந்துகளிலும் இலவச பயணம் என்னும்

வழிமுதை ஏற்படுத்தப்பட

C-DAC Name of Post : Technical Advisor

தவண்டும்.

Eligibility : ME/M.Tech, BE/B.Tech Location:- Delhi Last Date:- 05 April 2022 For more details: https://cdac.in/

29


புதிய ததசம்

ஏப்ரல் 2022

விமர்சனங்கள் வரதவற்கப்படுகின்ைன. இந்த இதழுக்காக றதாதக Rs.20 ஐ Whatsapp : 99404 30603 Google Pay : 99404 30603 Paytm

: 99404 30603

என்ற வழிகளில் கசலுத்தைாம். N. Vikraman,

A/C NO. 057701000034697,

INDIAN OVERSEAS BANK, Manavalanagar Branch.

IFSC Code: IOBA0000577

என்ற வங்கிக்கணக்வகயும் பயன்படுத்தைாம். வளர்ச்சிநிதிகள் வரளவற்கப்படுகின்றன. விளம்பரங்களுக்கு அவழக்கவும் Whatsapp/Call/Sms : 99404 30603

உங்கள் கதத, கவிதத, கட்டுதரகள் மற்றும் மற்ைவர்களுக்குப் பயன்படும் பதடப்புகதள Whatsapp 9940430603, pudhiyadesambook@gmail.com என்ை e-mail முகவரிக்கு அனுப்பலாம்

(அல்லது) நா. விக்ரமன், 3/104, RC STREET, INAM REDDIA PATTI, VIRUDHUNAGAR – 626003 என்ை முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.

சமாதானத்வத கவன்ற கவற்றிளயயில்வை! அன்பும் அறமும்

எக்காைமும் ளதவவளய!... நன்ைியுடன்

30

நா. விக்ரமன்


புதிய ததசம்

ஏப்ரல் 2022

மனித உயிர் அரியது! அததக்காக்கும் ரத்ததானம் றபரியது! ரத்ததானம் றசய்தவாம்! இன்னுயிர் காப்தபாம்!

என்றும் மக்கள் பணியில்!...

புதிய ததசம் மாத இதழ்

31


புதிய ததசம்

ஏப்ரல் 2022

புதிய ததசம்

மாத இதழ்

BOOK POST

If undelivered please returned to N. VIKRAMAN 3/104, RC STREET, INAM REDDIA PATTI, VIRUDHUNAGAR - 626003. Contact : 99404 30603

TO :

Pincode :

32


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.