அத்ைத shridharsadasivan@gmail.com "என்னேமா ெதrயல, உங்க அத்ைத இன்னிக்குனு பாத்து பிடிவாதம் பிடிக்கறா. சம்மந்தி ஆத்துேல!ந்து டிபனுக்கு வ!றா, ெகாஞ்சம் கூடமாட ெஹல்ப் பண்ணினா பரவாயில்ைல" டி.வியில் கிrெகட் பா!த்துக்ெகாண்டிருந்த ராகவன் ைகயிலிருந்த rேமாட் கன்ட்ேராைல பிடுங்கி, அவனிடம் புகா! ெசய்தாள் புவனா. "ஏம்மா பிடுங்கற? " எrச்சலாக நிமி!ந்தான் ராகவன். "ேவைல எக்கச்சக்கமா இருக்குடா, உங்க அத்ைதக்கு இன்னிக்குனு பாத்து பீச்சுக்கு ேபாகனுமாம்" "பீச்சுக்கா? " குழம்பினான் ராகவன். "ஆமாம். நம்பறயா? வரவர உங்க அத்ைதக்கு புத்தி ெகட்டுண்ேட ேபாறது! " "சr. நான் ேபாய் ேபசேறன்" என்று எழுந்தான் ராகவன். டி.வைய : அைணத்துவிட்டு ெகால்ைலப்புறம் நடந்தான். ெகாடியில் ெதாங்கிக்ெகாண்டிருந்த துணிகைள ஒவ்ெவான்றாக மடித்துக் ெகாண்டிருந்தாள் அத்ைத. அத்ைதயின் முகத்தில் சற்று ேகாபம், சற்று வருத்தம். ராகவைன பா!த்ததும் அத்ைதக்கு அழுைக ெபாத்துக்ெகாண்டு வந்துவிட்டது. "முக்கால்வாசி சைமயல் முடிச்சாச்சு. மீ திய உங்க அம்மா பாக்கக்கூடாதா? முடியைல ராகவா, என்னால. இன்னிக்கு கா!த்தாேல!ந்து மனேச சrயில்ைல. என்ன ெகாஞ்சம் பீச்சுக்கு கூட்டிண்டு ேபாேயன், ப்ள :ஸ்" அத்ைதயின் கண் கலங்கியைத பா!த்து ராகவனுக்கு என்னேவா ேபால் ஆகிவிட்டது. ஒரு வாரமாகேவ அத்ைத சற்று சங்கடமாகேவ ெதன்படுகிறாள். யாrடமும் அவ்வளவு எளிதாக எைதயும் மனம் திறந்து ேபச மாட்டாள் அத்ைத. உள்ளுக்குள்ேளேய ைவத்து மருகுவாள். "சr அத்ைத. இதுக்கு ேபாய் ஏன் ெடன்ஷன் ஆகற? நான் ெசால்ேறன் அம்மாகிட்ட. அவ பாத்துப்பா. நான் உன்ைன பீச்சுக்கு கூட்டிண்டு ேபாேறன்" அத்ைத வாைய திறந்து ெபrதாக எைதயும் ேகட்பவள் இல்ைல, ேவைலக்கு அஞ்சுபவளும் இல்ைல. அறுபது வயைத ெதாட்டு நிற்கும் அத்ைத இந்த குடும்பத்திற்காக ஓடாய் ேதய்ந்தவள், ேதய்ந்து ெகாண்டிருப்பவள். சம்பளம்