(Brooding Roosters by Shridhar Sadasivan - A story on same-sex parenting and homophobia) அைடகாக்கும் ேசவல்கள் ஸ்ரீத சதாசிவன் காைல மணி ஏழு. சனிக்கிழைம என்பதால் அறக்கபறக்க ேவண்டாம். குமாரும்,குழந்ைத சுவாதியும் தூங்கி ெகாண்டிருந்தா%கள். நான் ெமல்ல எழுந்து ைமக்ேராேவவில் காபி ேபாட்டு, கம்ப்யூட்டைர துவக்கிேனன். வாரம் தவறாமல் அம்மாவும் அப்பாவும் இன்ெட%ெநட்டில் ஆஜராகிவிடுவா%கள்.அெமrக்காவில் இருக்கும் தங்கள் ஒேர மகளுடன் வாரம் ஒரு முைறயாவது வடிேயா 7 சாட் ெசய்ய ேவண்டும் அவ%களுக்கு. "கண் காணாத இடத்துல குடுத்தாச்சு... இப்படியாவது உங்கைளயும் சுவாதிையயும் பாக்க முடியறேத! " என்று சந்ேதாஷப்படுவாள் அம்மா.கம்ப்யூட்டைர யா% நன்றாக இயக்குகிறா%கள் என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இைடேய ேபாட்டி ேவறு. லாகின் ெசய்தவுடன் அப்பாவின் ெமேசஜ். " ேஹ! காயத்r,எப்படி இருக்க?" " ஹேலா அப்பா,நல்ல இருக்ேகன்" " எப்படி இருக்கு உங்க புது வடு" 7 என்றாள் அம்மா. " நல்ல இருக்குமா.. இன்னமும் சாமாெனல்லாம் முழுசா அேரஞ்ச் பண்ணைல.. ெசட்டில்ஆக ைடம் ஆகும்" " ஆகட்டும்... இப்ேபா என்ன அவசரம்? ேவைலக்கும் ேபாய்கிட்டு, குழந்ைதையயும் பாத்துகிட்டு.. எவ்வளவு தான் உன்னால முடியும்? இந்தியால இருந்திருந்தா.. நானும் அப்பாவும் கூடமாட ெஹல்ப் பண்ணி இருப்ேபாம்.... ஹம்ம்..." என்று ஆரம்பித்தாள் அம்மா.