Victim (Tamil)

Page 1

(Victim by Shridhar Sadasivan - Agony of a straight spouse) பலி ஸ்ரீத சதாசிவன் (இந்த கைதயும், கதாபாத்திரங்களும் கற்பைனேய.) ெசய்தி : நியூயா க் டிசம்ப , 17 திங்கள் - குடும்பத்ைதக் கவனிக்காமல், ெதாழில் மீ து மட்டுேம கணவ கவனம் ெசலுத்தி வந்ததால், அதிருப்தி அைடந்து மனதளவில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்ைடச் ேச ந்த ெபண், தனது 10 மாத ைகக்குழந்ைதயுடன் நியூயா க், ஹட்சன் ஆற்றில் குதித்து விட்டா . ---நியூயா க் டிசம்ப , 16 ஞாயிறு : தாங்க முடியாத குளி . உடம்பு உைறந்து ேபாய் இருந்தது. ைக கால்கள் மடக்கி, உடம்பு ஒடுக்கி, திணிக்கப்பட்டிருந்ேதன். ஒவ்ெவாரு எலும்பும் உைடந்து விடும் ேபால் வலி. ெதாண்ைட வறண்டு, மா புக்குள் யாேரா கடப்பாைறைய ைவத்துக் குைடகிற மாதிr இருந்தது. உடம்பு திராணியற்று மரத்துப் ேபாய் இருந்தது. இைமகைள கஷ்டப்பட்டு தள்ளி, கண்கைள திறந்ேதன். ெபrய ஊறுகாய் பாட்டில், சம்படத்தில் சில்லிட்டு ேபாய் ேதாைச மாவு, ஆரஞ்ச் ஜூஸ், பாதி உபேயாகபடுத்தப்பட்ட த பூசணி, பிளாஸ்டிக் பிலிமில் மூடிய சாக்ேலட்ேகக் ...என்ன இது? எப்படி நான் ெரப்rஜிேறட்டருக்குள்? " ஐேயா " கலவரத்துடன் முனங்கிேனன், குரல் எழவில்ைல. கதவு திறந்தது. ரகு குனிந்து த பூசிணிைய நகட்டி ஏேதா ேதடினா . " ரகு...... என்ைன ெவளியில எடுங்க... ஐேயா.. நான் பிrட்ஜ்குள்ள இருக்ேகன்" முடிந்தவைர குரைல திரட்டிக் கதறிேனன். 'படா ' காதில் விழாமல் ரகு கதைவ மூடிவிட்டு நடந்தா . இரண்டு நிமிடம் கழித்து, அம்மா கதைவ திறந்தாள்.


"அம்மா .. நான் இங்ேக இருக்ேகன், எப்படி உள்ேள மாட்டிக்கிட்ேடனு ெதrயல, என்ைன காப்பாத்து ப்ள Lஸ்". அம்மாவுக்கும் ேகட்கவில்ைல. " லதா எங்க ேபானா? ஆபீஸ் முடிஞ்சு வ ற ேநரமாச்ேச " ெசால்லிக்ெகாண்ேட ஊறுகாய் பாட்டிைல எடுத்துக் ெகாண்டு நக ந்தாள் அம்மா . "அம்மா, நான் இங்ேக இருக்ேகன்.ஐேயா!! உங்க யாருக்குேம நான் இங்ேக இருக்கறது ெதrயைலயா? என்ைன ெவளிய எடுங்கேளன்" வலி தாங்கமல் புலம்பிேனன். சிறிது ேநரத்தில் என் அலுவலக ேதாழி ரஞ்சினி, கதைவ திறந்து அட்ைட ெபட்டி ஒன்ைற உள்ேள ைவத்தாள். " ரஞ்சனி, நான் இங்ேக இருக்ேகன். ெசத்துடுேவன் ேபால இருக்க.உடம்பு உைறயுது ,மூச்சு முட்டுது. என்ைன ெவளியில எேடன்" முடிந்தவைர ைக கால்கைள ஆட்டி உைதத்ேதன். " என்ன சத்தம்?" என்று உள்ேள பரவலாக ேதடினாள் ரஞ்சினி. " இங்ேக, இங்ேக " நான் வrட்டு L கத்திேனன். " என்னேமா ெதrயைல" என்றவள் நிமி த்து கதைவ மூடத் ெதாடங்கினாள். " ஐேயா!! ேபாகாேத.நான் இங்ேக இருக்ேகன்.என்ைன யாரவது காப்பாத்துங்கேளன. அம்மா ஆ..". தூக்கி வாr ேபாட்டு எழுந்ேதன் நான். முகம் முழுவதும் விய ைவ. " ேஹ லதா! என்ன ஆச்சு?" படுக்ைக அருேக இருந்த விளக்ைக ேபாட்டா ரகு. " ஏதாவது ெகட்ட கனவா?" எங்ேக இருக்கிேறன்? என்ன நடந்தது இப்ெபாழுது? புrயவில்ைல. ைகமுட்டி இரண்ைடயும் படுக்ைகயில் ஊன்றி, முதுைக தூக்கி எழுந்ேதன். முகத்தில் பட ந்திருந்த விய ைவைய ைககளால் துைடத்ேதன். ரகு அதற்குள் கிச்சன் ெசன்று தண்ண L ெகாண்டு வந்தா . ெமல்ல குடித்து, முகத்திலும் ெதளித்துக் ெகாண்ேடன்.


" ஆ யூ ஓ.ேக?" என்று ைககைள பிடித்தா ரகு. " ஹ்ம்ம் " என்று எழுந்ேதன். பாத்ரூமிற்க்குள் ெசன்று குழாைய திறந்து,ைககளால் தண்ண Lைர அள்ளி முகம் கழுவிேனன். ெவளிேய வந்து குளி ஜாக்கட்ைட மாட்டிக்ெகாண்ேடன். " நான் ெகாஞ்சம் ெவளிய நடந்துட்டு வேரங்க, குழந்ைத அழுதா பாத்துக்ேகாங்க" என்ேறன் ரகுவிடம். " குளி ெராம்ப இருக்கு. இப்ேபா அவசியம் ேபாணுமா? " என்றா . " எனக்கு மூச்சு அைடக்குது. காத்து ேவணும், ப்ள Lஸ்" " சr. நான் குழந்ைதைய பாத்துக்கேறன்.பத்திரம்.ெராம்ப தூரம் ேபாகாேத" என்றா ரகு "ெசல்ல எடுத்துக்கிட்டு ேபா" " சr " என்று படுக்ைகயிலிருந்த ெசல் ேபாைன எடுத்துக்ெகாண்டு ெமல்ல நடந்ேதன். கதைவ அைடத்து, காதுகைள ஸ்கா ப் ெகாண்டு மூடிேனன். குளி பயங்கரமாய் தான் இருந்தது. அெமrக்காவில் டிசம்ப மாதத்தில் இது ஒன்றும் அதிசியமல்ல. நடூராத்திr ஒரு மணி இருக்கும். ஆள் அரவம் இல்ைல. அக்கம் பக்கம் எல்ேலாரும் தூங்கிக்ெகாண்டிருந்தா கள். எங்ேக நடக்கிேறன் என்று ெதrயாமல் நைடபாைதயில் நடக்கத் ெதாடங்கிேனன். மனதில் ெசால்லமுடியாத வலி. கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் கண்ண L ெகாட்டியது. " என்ன கஷ்டம் உனக்கு? ஏன் இப்படி இருக்க?" இந்தியாவிலிருந்து அம்மா ேபானில் ேகட்டது நியாபகம் வந்தது. " மாப்ேள உன்ன அடிக்கறாரா? திட்டறரா? எதுவானாலும் ெசால்லு லதா " " இல்லம்மா" " உனக்கு ேவணுங்கறத வாங்கித் த றதில்ைலயா?" " நான் ேவைல பாக்கேறம்மா. எனக்கு ேவணுங்கறத நாேன வாங்கிப்ேபன்" என்ேறன் விரக்த்தியாய் " ஏதாவது ெகட்ட பழக்கம்? சிகரட், தண்ணி?" " ேநா"


" பின்ன என்னதாம்மா உன் பிரச்சைன? நல்ல புருஷன், ஆம்பைள குழந்ைத, உனக்கு என்ன குைற?" " அவருக்கு என்னேமா என்ைன பிடிக்கலேயானு ேதானுதும்மா " " ஏன் அப்படி ெசால்ற?" " ....." அம்மாவிடம் என்ன ெசால்வது? எப்படி ெசால்வது? " ேபா லதா. நLேய ஏதாவது கற்பைன பண்ணிக்காத. நல்ல வாழ்க்ைக, அத ெகடுத்துக்காத” " இல்லமா, என்கிட்ேட அன்பா ேபசி,அன்னிேயானியமா இருந்து பல மாசமாச்சு" என்ேறன் நான் தயங்கி. " அட! ஆம்பைளங்கன்ன அப்படி இப்படி தான் இருப்பாங்க. இது என்ன சினிமாவா? எப்ேபா பாத்தாலும் டூயட் பாட" என்றாள் அம்மா சற்று எrச்சலாக, " "ெபாம்பைள நLதான் அடக்கமா இருக்கணும் ". “..............” “இைதெயல்லாம் ஒரு பிரச்சைனன்னு ெபrசு படுத்தாேத “ என்ன ெசால்லுகிறாள் அம்மா? அைலயாேத என்கிறாளா? முகத்தில் யாேரா காr துப்பிய மாதிr இருந்தது. அவமானத்தால் உடல் கூசியது. அதற்கு ேமல் ேபச முடியவில்ைல. கல்யாணம் ஆகி இரண்டு வருடம் கூட முடியவில்ைல. எல்லா ெபண்கைளயும் ேபால கனவுகளும், ஆைசகளும் நிைறந்த ஒரு புதுப் ெபண்தான் நானும். அப்பா அம்மா பா த்து ெசய்துைவத்த கல்யாணம். ஒேர ெபண் என்பதால் சல்லைட ேபாட்டு சலித்து ரகுைவ ேத வுெசய்தா கள். ரகு அப்ெபாழுது அெமrக்காவில் இருந்தா , நான் ெசன்ைனயில் ேவைல பா த்துக் ெகாண்டிருந்ேதன். ேபாட்ேடாவில் பா த்து இருவரும் ஓ.ேக ெசால்ல, இரண்டு குடும்பமும் ேபசி முடிவு ெசய்தா கள். நான் என்னெவல்லாம் எதி பா த்ேதேனா அதற்கு ேமலாகேவ எல்லா விதத்திலும் ெபாருத்தம் ரகு என்று ேதான்றியது. " எங்கேயா மச்சம்டி உனக்கு, ஆளு சூப்ப ஆ இருக்கா " என்று புவனா கூட கிண்டல் ெசய்தாள்.


நிச்சியம் ெசய்து, கல்யாணம் வைர பல முைற இன்ட ெநட் வழியாக நானும் ரகுவும் சந்தித்ேதாம்,ேபசிேனாம், ெகாஞ்சிேனாம். மணிரத்னம் பட ேஜாடி ேபால காதலும், காமமும் கலந்த ஒரு ரம்மியமான வாழ்க்ைக எங்களுக்காக காத்திருக்கிறது என்று நான் கனவில் மிதந்து ெகாண்டிருந்ேதன். அப்பா அம்மாவிற்கு என் கல்யாணம் ெநடுநாைளய கனவு."லதா கல்யாணம் மாதிr வருமா?" என்று எல்ேலாரும் அசந்து ேபாகிற மாதிr நடந்தது கல்யாணம். கல்யாணம் முடிந்து அெமrக்கா வந்தெபாழுது, எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ரகு நன்றாகேவ கவனித்து ெகாள்வா . அதி ந்து ேபசுவதில்ைல, அெமrக்காவிற்கு நான் புதுசு என்பதால் எல்லாம் ெபாறுைமயாக ெசால்லிக் ெகாடுத்தா . வட்டு L ேவைலயில் உதவுவதிலிருந்து, கா ஓட்டச் ெசால்லிக்குடுத்தது வைர எல்லாவற்றிலும் ஒரு கனிவு, ெபாறுைம, நிதானம். "தங்கமான மாப்ேள" என்று அப்பா ெசாந்த பந்தத்திடம் ெபருைமயாக ெமச்சிக்ெகாள்வா . ரகுவிடம் குைற என்று ெசால்ல எதுவும் இல்ைல. ெவளியிலிருந்து பா ப்பவ களுக்கு எல்லாம் சrயாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு அப்படி ேதான்றவில்ைல. கல்யாண இரவன்ேற ஏேதா குைறவது ேபால் ேதான்றியது. என்னெவன்று புrயவில்ைல. இயந்திரகதியான ஒரு புண ச்சி. எல்லாேம புதுசு என்பதால் என்ன எதி பா ப்பது, என்ன குைறகிறது ஒன்றும் விளங்கவில்ைல. இைதெயல்லாம் யாrடம் ேபசமுடியும்? இதுதான் ேபாலும் என்று என்ைன நாேன சமாதானப் படுத்திக்ெகாண்ேடன். நாட்கள் நகர, ெராம்பேவ ெநருட ஆரம்பித்தது. எப்படி ெசால்லுவது? ரகு என்மீ து காண்பிப்பது கனிவா அல்லது காதலா என்று ெதrயவில்ைல. ஒரு ஆைச,ஒரு ேவகம்,ஒரு ேதடல் என்று என்னுள் நான் உணரும் எந்த உண ச்சியும் அவ உணருவதாகத் ேதான்றவில்ைல. படுக்ைக அைறயில் என்று அல்ல, சின்ன சின்ன விஷயங்கள்... ஆபிசிலிருந்து வந்தால் ஒரு சின்ன முத்தம், அைடயாள ஸ்பrசம், டி.வ Lபா த்துக் ெகாண்டிருக்கும் ேபாது ைககள் பின்னுவது, கட்டியைணத்து ேசாபாவில் இைழவது, வாக்கிங் ேபாகும் ெபாது என் ேதாள்களில் ைகேபாட்டு நடப்பது, ச ப்ைரசாக என்ைன பின்னிருந்து அைணத்து ெகாஞ்சுவது...இது மாதிr சின்ன சின்ன விஷயங்கள். ேநரடியாக


உடலுக்கும் அதனால் என் மனதிற்கும் என்னவ அவ என்று உண த்தும் விஷயங்கள, எதுவுேம இல்ைல. ஏேதா ஒரு கடைமைய ெசய்வது ேபால என்னுடன் அவ வாழ்வது ேபால ேதான்றுகிறது. எப்ெபாழுதாவது அந்த இயந்திர புண ச்சி. அது தவிர அவ என்ைன ெதாடுவேத அrது. என்னதான் பிரச்சைன? " என்னங்க, கல்யாணத்துக்கு முன்னாடி யாைரயாவது லவ் பண்ணங்களா? L என்கிட்ேட ெசால்லலாம் " ேநரடியாகேவ ேகட்ேடன் ஒருமுைற. " கிண்டல் பண்ணாத லதா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ைல " என்று மறுத்து விட்டா . அவருக்கு என்ைன பிடிக்கவில்ைலேயா என்று ேதான்றியது. " நான் குண்டா இருக்ேகன்ல?" என்று ேகட்டெபாழுது தாழ்வு மனப்பான்ைமயில் என் குரல் தழுதழுத்தது . "மத்த ெபாண்ணுங்க மாதிr சிக்குன்னு இல்ைலல?" " அப்படிெயல்லாம் இல்ைல லதா " - அேத பதில். நான் அவருக்கு ஏற்றா ேபால் இல்ைல, என்னிடம் அவருக்கு ஈ ப்பு இல்ைல என்றால் ஏன் என்ைன கல்யாணம் ெசய்து ெகாள்ள ேவண்டும்? என்னிடம் என்ன குைற, என்ன பிரச்சைன என்று ெதrந்தாலாவது அதற்கு ஏற்றா ேபால நடந்துெகாள்ளலாம். இது சம்மந்தமாக ேபச்ைச எடுத்தாேல, எதுவுேம நடக்காதது ேபால், எல்லாம் சrயாக இருப்பது ேபால் நடந்து ெகாள்வா . அதற்கு ேமல் என்னால் ேபச்ைசத் ெதாடரமுடியாது. குழந்ைத பிறந்தவுடன், ஏேதா கடைம முடிந்தா ேபால சுத்தமாக எதுவுேம கிைடயாது. படுக்ைகயில் அவ பக்கத்தில் படுத்திருந்தாலும, எேதா பல கிேலாமீ ட்ட ெதாைலவில் இருப்பது ேபால் ேதான்றும். ஒவ்ெவாரு இரவும் மனதுக்குள் ேபாராட்டம். படுக்ைகயில் அந்த மூன்று அடி இைடெவளிைய கடந்து அவைர அைணக்க ைதrயம் வந்ததில்ைல, நிராகrக்கப்படுேவாேமா என்ற பயம். ெவட்கமும், அவமானமும் என்ைன பிடுங்கித் திண்ணும். அவராக என்ைன ஆைசயாக அைணத்ததாக எனக்கு நியாபகம் கூட இல்ைல.


எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாத ஒரு வாழ்க்ைக. ெகாஞ்சம் ெகாஞ்சமாக எல்லாவற்றிலும் நாட்டம் குைறந்தது. குழப்பமும், ேகாபமும், மனச்ேசா வும் தினசr வழக்கங்களாயின. ஆபீசில் ரஞ்சனி கவனித்து விட்டாள். அவளிடம் ேபச ேவண்டியதாயிற்று. " ெசால்ேறேனன்னு தப்பா நிைனக்கக்கூடாது " என்று ஆரம்பித்தாள் ரஞ்சனி, " நL ெகாஞ்சம் க நாடகம்" " என்ன?" என்று அதி ந்ேதன் நான். " லுக் அட் யூ , ஐ ேடான்ட் திங் யூ ஆ அட்ெவன்ச்சரஸ்" " புrயல" " ஐ மீ ன் இன் ெபட்" "............" " இந்த காலத்து பசங்க. ேத நLட் பன். விதவிதமா ேவணும் " என்று நமுட்டுச் சிrப்புடன் சில டீ.வ.டீக்கைள L என் ைககளில் திணித்தாள். ேவண்டா ெவறுப்பாக அவற்ைற பா த்து, அந்த இரவு ரகுைவ அைனத்தேபாழுது, "தள்ளிப்பேடன். எனக்கு தைல வலி " என்று திரும்பிக்ெகாண்டா . ேதால்வியும், விரக்த்தியும் ஒன்றாய் ேச த்து அழுத்த, அழுைக முட்டிக் ெகாண்டு வந்தது.பிரச்சைனக்குத் தL வு கிைடக்காமல் தவிப்பது ேவதைன என்றால், என்ன பிரச்சைன என்ேற ெதrயாமல் தவிப்பது அைத விட ெபrய ேவதைன. "குழந்ைத ஆச்சு. இனிேம இைதெயல்லாம் ஒரு விஷயம்னு ெபrசு படுத்தாேத" என்று அம்மாவின் குரல் மீ ண்டும் மீ ண்டும் ஒலித்தது. ேபான மாதம் என் ேகள்விகளுக்கு கைடசியாக பதில் கிைடத்ேத விட்டது. அந்த ஞாயிறு என் வாழ்க்ைகயிேல மறக்க முடியாத ஒன்று. ரகு குழந்ைதைய தூக்கிக் ெகாண்டு வாக்கிங் ேபாய் இருந்தா . மறதியாக கம்ப்யூடrல் அவரது ஈெமயில் பக்கத்ைத மூடாமல் விட்டுவிட்டு ெசன்றிருந்தா . எேதச்ைசயாக என் கண்ணில் பட்டது அவருக்கு வந்திருந்த அந்த ஈெமயில். என்னால் நிைனத்துக்கூட பா க்கமுடியாத ஒரு அதி ச்சி!


" டிய ரகு , நாம் சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. உன்ைன எப்ெபாழுது பா ப்ேபாம் என்று ஆவலாய் இருக்கிறது. இந்த கடிதத்திற்க்காவது பதில் அனுப்புவாய் என்று எதி பா க்கிேறன். நாம் ேநrல் சந்திக்கும் வைர, இேதா உனக்காக சில பிக்ச்ச ஸ். முத்தங்கள், சீ.ேஜ " என் ைக விரல்கள் நடுங்கின. பதட்டத்தில் ெநஞ்சு தாறுமாறாய் அடித்துக்ெகாண்டது. அவசர அவசரமாய் கடிதத்தின் கீ ேழ கண்கைள நகட்டிேனன். தமிழ் சினிமா நடிக விஷால் ேபான்ற ஒரு சாயலில, சட்ைடயில்லாமல் வசீகரமாய் சிrத்துக்ெகாண்டு ஒரு ஆணின் புைகப்படம்! உடம்பில் மின்சாரம் பாய்ந்ததுேபால இருந்தது, தைல சுற்றியது, கால் அடியில் பூமி நழுவியது எனக்கு. வாக்கிங் முடிந்து வடு L திரும்பிய ரகுைவ வாசலில் நிறுத்திக் ேகட்ேடன். " ஐ ஆம் சாr லதா! ஐ அம் ேக (Gay) ! எனக்கு ெபாண்ணுங்க ேமல ஈ ப்பு இல்ைல.சின்ன வயசுேல ந்ேத எனக்கு பசங்க ேமல தான் ஈ ப்பு. நான் எவ்வளேவா எங்க அப்பா அம்மாகிட்ட ெசால்லிப் பா த்ேதன். அவங்களால சுத்தமா இத புrஞ்சுக்க முடியைல. ' ஊரு, உலகம் என்ன ெசால்லும்? ஒேர ைபயன், நL கல்யணம் பண்ணிகிட்டாதான் ஆச்சு. நம்ம வம்சம் என்ன ஆகும்?' அப்படினு ஒேர ரகைள. எங்க அம்மா நான் கல்யாணம் பண்ணிக்கேலனா தற்ெகாைல பண்ணிப்ேபன்னு மிரட்டினாங்க. ெபத்தவங்கள அந்த நிைலல பா க்க மனசு வரைல! பல வருஷம் அவங்கேளாட ேபாராடி கைடசில ேவற வழிேய இல்லாம கல்யாணத்துக்கு சம்மதிச்ேசன். நான் பண்ணினதா நியாயப் படுத்தறுதுக்காக இத ெசால்லல. என்ன நடந்தேதா அத ெசால்ேறன். உன் வாழ்க்ைகய வணடிக்கனும்னு L நான் நிைனக்கைல, என் நிைலைம அப்படி. ஆனா சத்தியமா ெசால்ேறன், உன்ைன கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு நான் ேவற யாைரயும் சந்திக்கைல. என் வாழ்க்ைகயிலும் நிம்மதி இல்ைல. சூழ்நிைல ைகதி நான், ஏேதா


கட்டயாத்தின் ேபrல் , மத்தவங்களுக்காக ஒரு வாழக்ைக" விரக்த்தியின் விளிம்பில், தைல குனிந்து நின்றா ரகு. ேகாபம் ெபாத்துக்ெகாண்டு வந்தது. நரம்புகள் ெவடித்து விடும் ேபால் இருந்தது. ஏமாற்றப்பட்ட வலி ெநஞ்ைச குத்தியது. கதறி கதறி அழுது தL த்ேதன். அன்றிலிருந்து மூன்று நாட்கள் அவrடம் ஒரு வா த்ைத கூட ேபசவில்ைல. " தயவுெசய்து என்கிட்ேட ேபசாதLங்க, நான் எதுவும் ேகக்க விரும்பைல " ரகு ெசான்னதில் பாதி விஷயம் எனக்கு புrயேவயில்ைல. அவrடம் இைத பற்றி ேபச விருப்பம் இல்ைல, அப்பா அம்மாவிடம் இைத பற்றி எல்லாம் ேபசேவ முடியாது, ரஞ்சனிதான் எனக்கு இருக்கும் ஒேர உதவி. ரஞ்சனி ஆறுதலாக இருந்தாள், அவளுக்கும் இைத பற்றி நிைறய ெதrந்திருக்கவில்ைல. ஒரு கவுன்சிலைர ேபாய் பா க்கலாம் என்று ெசான்னாள். எனக்கு ெராம்ப த மசங்கடமாக இருந்தது, இருந்தாலும் ேவறுவழி ெதrயவில்ைல. நLண்ட தயக்கத்திற்கு பிறகு, ஒரு கவுன்சிலைர சந்தித்ேதன். " பழெசல்லாம் நான் கிளறல, அவர நான் மன்னிக்கத் தயா . எங்களால ஒரு புது வாழ்க்ைக அைமச்சுக்க முடியுமா?" என்று கவுன்சிலrடம் ேகட்ேடன். " ஹ்ம்ம், ெயஸ். நLங்க ெரண்டு ெபரும் ேச ந்து வாழ முடியும், ஆனா எப்படிப்பட்ட வாழ்க்ைகன்னு நLங்க ெரண்டு ேபரும் தான் முடிவு ெசய்யனும் " என்றாள் அந்த கவுன்சில ெபண்மணி. " அவருக்கு என் ேமல ஈ ப்பு வர என்ன ெசய்யனும்? நான் எதுவானாலும் ெசய்யத் தயா " அவள் ெமல்ல என் ைககைளத் தடவி ெசான்னாள் " உன் தவிப்பு எனக்கு புrயுது லதா, உன் ேமல எந்த குைறயும் இல்ைல. நான் ரகுகிட்ட ேபசிேனன். ரகுவுக்கு ெபண்கள் ேமல ஈ ப்பு இல்ைலனு ெதளிவா ெதrயுது. இது இயற்ைகயான ஒரு விஷயம், உன்னால எதுவும் ெசய்ய முடியாது "


" ஆனா... இது எப்படி சாத்தியம்? " குழப்பத்துடன் ேகட்ேடன் நான். " அது எப்படி அவருக்கு ஆம்பைளங்க ேமல ஈ ப்பு இருக்கும், ஆனா ெபாம்பைளங்க ேமல ஈ ப்பு இருக்காது?" " சr. உனக்கு ஏன் ஆண்கள் ேமல ஈ ப்பு இருக்கு, ெசால்லு " என்று ேகட்டாள் அவள். என்ன அபத்தமான ேகள்வி இது என்று எனக்குள் ெசால்லிக் ெகாண்ேடன் " நான் ஒரு ெபாண்ணு, அதனால" " சr, உனக்கு எந்த மாதிr ஆண்கைள பிடிக்கும்? ேதாற்றத்த ெவச்சு ெசால்லு" " உயரமா இருந்தா பிடிக்கும், ெராம்ப குண்டா இல்லாம 'பிட்'டா இருந்தா பிடிக்கும் " " நL ஒரு ெபண் அதனால உனக்கு ஆண்கள பிடிக்கும்னு ெசான்னேய, அப்படின்னா உனக்கு குட்ைடயா, குண்டா இருக்கற ஆண்கள் ேமலயும் ஈ ப்பு இருக்கணுேம, ஏன் இல்ைல? " "..............." உடனடியாக பதில் ெசால்ல முடியவில்ைல என்னால் " ெதrயல, ஆனா அப்படித்தான். அதுதான் என் விருப்பம் " " எக்சாக்ட்லி! அதுமாதிr தான். ஈ ப்பு என்பது இயற்ைகயான விஷயம், நமக்கு அது ேமல கட்டுப்பாடு கிைடயாது. எதனால ஏற்படுதுனு துல்லியமா ெசால்லமுடியாது" " .............." இரண்டு மூன்று முைற கவுன்சிலைர சந்தித்து ேபசப்ேபச ெகாஞ்சம் ெகாஞ்சம் புrந்தது. புrய புrய, ஏன் வாழ்க்ைக ைக நழுவி ேபாய்க்ெகாண்டிருப்பதும் கண்ணுக்கு ெதrந்தது. " என்னால உனக்கான முடிவ எடுக்க முடியாது லதா. ஆனா நL விரும்பினா விவாகரத்து வாங்கி, புதுசா ஒரு வாழ்க்ைகய ெதாடங்க முடியும் " எளிதாக கவுன்சில ெசால்லி விட்டாலும், என்னால் அைத நிைனத்துக்கூட பா க்க முடியவில்ைல. துக்கம் ெதாண்ைடைய அைடத்தது. என் ேகாபம் தLர ரகுைவ திட்டித் தL த்ேதன்.


" எப்படி? எப்படி உங்களுக்கு மனசு வந்தது? உங்க அப்பா அம்மாவ சந்ேதாஷப்படுத்த என் வாழ்க்ைக தான் கிைடச்சதா? " " என்ைன மன்னிச்சிடு லதா, ஐயம் ஸாr " ---நைடபாைத முடிந்து ைமயின் ேராடு வரேவ, அங்கிருந்த ெபஞ்சில் அம ந்ேதன். என்ன ெசய்வது? இத்தைன நாள் என்னில் ஏேதா குைற என்று தாழ்வு மனப்பான்ைமயில் கூனி குறுகியது கூட பரவாயில்ைல. எதாவது வழி இருக்கும் என்ற ஒரு நம்பிக்ைக இருந்தது, எப்படியாவது ரகுவுடன் ஒரு அன்பான, காதலான உறைவ ஏற்படுத்திக்ெகாள்ள முடியும் என்ற நப்பாைச இருந்தது. இந்த ெஜன்மத்தில் அது முடியாது என்று இப்ெபாழுது நன்றாகேவ ெதrகிறது. விவாகரத்து என்று ேபானால், என்ன காரணம் ெசால்வது ? அப்பா அம்மாவிடம் இைத பற்றி ெசான்னால் இந்த வயதான காலத்தில் ஒடிந்து ேபாய்விடுவா கள். ேநரடியாக இைத பற்றிச் ெசால்லாமல் ரகுவுக்கும் எனக்கும் ெராம்ப பிரச்சைன, ஒத்து வரவில்ைல என்று அம்மாவிடம் ெசான்னதற்கு, " ஐேயா லதா! அப்படி எல்லாம் ேபசாேத, உங்க அப்பாக்கு ெதrஞ்ச உைடஞ்சு ேபாய்டுவா . நLதான் அட்ஜஸ்ட் பண்ணிப் ேபாகணும்" என்று புலம்பினாள் அம்மா. ரஞ்சனியும் அப்படி தான் நிைனக்கிறாள். "ைடவ ஸ் பண்ணலாம் , ஆனா அதுக்கப்பறம்? நம்ம ஊ ல குழந்ைதேயாட தனியா, இன்ெனாரு கல்யாணம் , இெதல்லாம் ெராம்ப காம்ப்ளிேகடட். உனக்கு கூடப்ெபாறந்தவங்க யாரும் இல்ைல, வயதான உங்க அப்பா அம்மா தான். நல்லா ேயாசிச்சு பாரு" " புrயுது ரஞ்சினி, ஆனா எனக்கு என் வாழ்க்ைக ேமல எந்த ஈடுபாடும் இல்ைல. இப்படிேய எத்தைன காலம்? " " அப்படி ஏன்பா நிைனக்கற? உன் குழந்ைத இருக்கு, ரகு இன்னுமும் உன் ேமல அக்கைரயாதான் இருக்கா "


" ஐேயா! அதுதான் இன்னும் ேவதைனேய. ரகுவுக்கு என் ேமல இருக்க ேவண்டியது ெவறும் அக்கைர மட்டும் இல்ைல, காதல் " என்னால் ஆழுைகைய கட்டுப் படுத்த முடியவில்ைல " ேயாசிச்சு பாரு, நLயும் கல்யாணம் ஆனவ தான். கணவன் - மைனவிக்கு இைடேய இருக்கற அந்த காதலும், காமமும் கலந்த உண வு, அது ேவற எந்த உறவாைலயும் ஏற்படுத்த முடியாத ஒண்ணு. என் வாழ்க்ைகல அது என்னனு கூட எனக்குத் ெதrயாது. ஒரு ரூம்ேமட் கூட இருக்கறதுக்கும், ரகு கூட இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம்? எங்க காதலின் ெவளிப்பாடா பிறக்கேவண்டிய குழந்ைத கூட மத்தவங்களுக்காக , ஒரு கடைம மாதிr உருவாக்கப்பட்டது. எல்லாேம ெபாய். ஒரு ேவஷம். மத்தவங்களுக்காக வாழற ேபாலியான ஒரு வாழ்க்ைக" ரஞ்சனியேலா, அம்மவாேலா, ஏன் ரகுவாேலா நான் என்ன உண கிேறன் என்பைத முழுவதுமாக புrந்து ெகாள்ள முடியவில்ைல. அதனால் எளிதாக தL வு ெசால்கிறா கள். கனவின் அ த்தம் இப்ெபாழுது புrந்தது. " ெபாம்பைள நL தான் ெபாறுத்து ேபாகணும் " - அம்மா " குழந்ைதக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்ேகா லதா " - ரஞ்சினி " நான் கைடசி வைரக்கும் உன்ைன பாத்துப்ேபன் ரஞ்சினி, பின்ன ஏன் நL கலங்கற? " - ரகு. இந்த யந்திர கதியான ேபாலி வாழ்க்ைகைய காலம் முழுவதும் வாழ ேவண்டும் என்று நிைனத்த ெபாழுது ெநஞ்சு அைடத்தது. "என் தைலெயழுத்து ஏன் இப்படி இருக்கணும்? நான் யாருக்கு என்ன பாவம் பண்ணிேனன்?". என் வாழ்க்ைகைய ஒரு இரண்டு வருடம் 'rைவண்ட்' பண்ணி ேந ெசய்யமுடியாதா என்று இருந்தது. என் வாழ்க்ைகேய எனக்கு ஒரு சிைற. இது என்ன ெகாடுைம? தைல ெவடித்து விடும் ேபால இருந்தது, " ஐேயா " என்று அலற ேவண்டும் ேபால இருந்தது. ைககளால் துைடக்க துைடக்க, நிற்காமல் கண்களில் கண்ண L வழிந்து ஓடியது. ---ெசய்தி : நியூயா க் டிசம்ப , 17 திங்கள் - குடும்பத்ைத கவனிக்காமல், ெதாழில் மீ து மட்டுேம கணவ கவனம் ெசலுத்தி வந்ததால், அதிருப்தி அைடந்து மனதளவில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்ைடச் ேச ந்த ெபண்,


தனது 10 மாத ைகக்குழந்ைதயுடன் நியூயா க், ஹட்சன் ஆற்றில் குதித்து விட்டா . " ேநா !" திடுக்கிட்டு எழுந்ேதன் நான். பக்கத்தில் தூங்கிக்ெகாண்டிருந்த குழந்ைதைய அள்ளி அைனத்துக் ெகாண்ேடன். "ேநா! என் வாழ்க்ைகக்கு முடிவு தற்ெகாைல இல்ைல!" என்று எனக்கு நாேன ெசால்லிக்ெகாண்ேடன். குழந்ைதைய மீ ண்டும் படுக்க ைவத்துவிட்டு, ெதாைலச்ெபசிைய எடுத்து எண்கைள அழுத்திேனன். " ேஹ லதா! என்ன இவ்ேளா சீக்கிரம்?" என்றா அப்பா எதி முைனயில். " உங்ககிட்ட ேபசணும் ேபால இருந்ததுபா. அம்மா இருக்காளா? ஸ்பீக ல ேபாடுங்க, உங்க ெரண்டு ேப கிட்ைடயும் முக்கியமா ஒரு விஷயம் ேபசணும் " என்ேறன் நான்


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.