Kavithei Pookal 40

Page 1

கவிதை பூக்கள் 40 கவி மீ னா யூன் 2022


ஆனி மாைம்

ைமிழருக்கு மூன்றாவது மாைமாகவும் சிறப்பான

மாைமாகவும் அதமகிறது சூரியனின் வடைிதச பயணகாலமான உத்ைராயணத்ைின் கதடசி மாைமாக ஆனி மாைம் அதமகிறது இந்ை மாைத்ைில் பகல் பபாழுது நீண்டு காணபடும் சூரியனின் பவப்பமும் அைிகமாக இருக்கும் இந்ை மாைத்ைில் 32 நாட்களும் இருக்கும்,

சூரியன் இந்ை மாைத்ைில் மிதுனராசியில்

சஞ்சரிப்பைால்ைான் மாைம் நீண்டு இருப்பைாக பசால்ல படுகிறது காரணம் மிதுனராசிதய சூரியன் கடக்க அைிக நநரம் எடுக்கின்றது என்கின்றனர் வான சாஸ்ைிரிகள் இன்னும் பல சிறப்புக்கள் பகாண்ட ஆனி மாைத்ைில் எனது கவிதை பூக்கள் 40 பவளியாகி உள்ளது இதணயத்ைில் வாசகர்களது மனதை மகிழ்விக்க பல ைரபட்ட விடயங்கதள உள்ளடக்கிய இலவச மின் நூலாக இரு மாைங்களுக்கு ஒரு முதற பவளி வரும் இந்நூதல வாசித்து மகிழுங்கள் அன்புடன் கவி மீ னா


( வழதம நபாநல

சிறப்பான கட்டுதரகநளாடு

ஆரம்பமாகிறது கவிதை பூக்கள் என்னும் இந்ை நூல் )

நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவைனால் மட்டும்ைானா? பாரம் தூக்குவது மட்டுமல்ல உங்கள் நாளந்ை பசயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகதள பகாண்டு வரலாம் நாரிப்பிடிப்பு பிரச்சதனயால் பாைிக்கப்படாைவர்கள் இருக்கநவ முடியாது. ைமது வாழ்நாளில் என்றாவது ஒரு நாளாவது இதை அனுபவித்நை இருப்பார்கள். அந்ைளவுக்கு மனிைர்கதள அைிகம் பீடிக்கும் பிர்சதனயாக இருக்கிறது. நாரிப்பிடிப்பு என்று நாம் பபாதுவாகச் பசால்வது எமது பின்புறத்ைின் கீ ழ் முள்பளலும்புகள் உள்ள பகுைியில் ஏற்படும் வலியாகும். Low backpain என ஆங்கிலத்ைில் பசால்வார்கள். இநைநபால பின்புறத்ைின் நமல் பகுைியிலும் வலி ஏற்படலாம். இதை Upper backpain என்பார்கள். பபாதுவாக இது ஏற்பட்டைற்கு ஏைாவது ஒரு காரணத்தை பபரும்பாலானவர்கள் இனங்கண்டிருப்பார்கள். குனிந்து ஏைாவது பாரத்தை தூக்கும்நபாது ஏற்படலாம். பாரம் தூக்கமாமல் சாைாரணமாக குனிந்துவிட்டு நிமிரும்நபாதும் ஏற்படலாம். மாறாக பமாதபல் நபாதன நீண்ட நநரம் தூக்கிப் பிடித்து பார்க்கும்நபாது அல்லது கணனியில் நீண்ட நநரம் நவதல பசய்ை பின்னர் நமல் முதுகில் நைர்ள்மூட்டுக்கு இதடப்பட்ட பகுைியில் வலி ஏற்படலாம். ைானாகநவ பபரும்பாலும் குணமாகியிருக்கும். கவனியாது விட்டுவிடுநவாம். சிலநவதளகளில் மருத்துவரிடம் ஓடநவண்டியும் நநர்ந்ைிருக்கலாம். எப்படியாயினும் நாம் கவனத்ைில் எடுத்நை ஆக நவண்டும். ஏபனனில் ஏநைா ஒருவிைத்ைில் எமது முதுகுப் புறத்ைிற்கு அைிகளவு நவதலப்பளுதவக் பகாடுகிநறாம் என்பைற்கான சிகப்பு


எச்சரிக்கiயாக அது இருக்கிறது. அத்ைதகள வலி பைாடரும் நபாது அல்லது மீ ண்டும் மீ ண்டும் வரும்நபாது ைீவிர பாைிப்புகள் ஏற்படலாம்.

பரம்பதர அம்சங்கள் ‘இது எனக்கு எனது அம்மா ைந்ைது.’ என்பார்கள் சிலர். ைந்தையில் பழிநபாடுவார்கள் நவறு சிலர். உண்தமைான் இத்ைதகய பிடிப்புகளுக்கு பரம்பதர அம்சங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்நபாபைல்லாம் அவ்வாறு மட்டும் இல்தல. பரம்பதரயாக வருவைற்கு அவர்களது உடல்நைாற்ற அதமவு

(Posture) காரணமாக இருக்கலாம். முள்ளந்ைண்டு அதமப்பிநலா, இடுப்பு எலும்புகளிநலா கால்களிநலா உள்ள அசாைராண மாற்றங்கள் காரணமாகலாம். ஆனால் அத்ைதகய நைாற்ற அதமவு மாற்றங்கள் இல்லாை நபாதும் வலி ஏற்படலாம். மாறாக எத்ைதகய அதமவு மாற்றங்கள் இருந்ைநபாதும் வலி பாைிப்பு ஏற்படாைிருப்பவர்களும் இருக்கநவ பசய்கிறார்கள். அைன் அர்த்ைம் என்ன? முதுகு நாரி வலி ஏற்படுவைற்கான ஏதுநிதலதய பரம்பதர அம்சங்கள் பகாண்டிருந்ைாலும் சரியான ைடுப்பு நடவடிக்தககள் மூலம் பிரச்சதன ஏற்படாமல் நாம் ைடுக்க முடியும் என்பநையாகும். அைற்கு முைற்படியாக உங்கள் நாளாந்ை நடவடிக்தககளில் முதுகுப் புறத்ைிற்கு பாைிப்தப ஏற்படுத்ைக் கூடிய எத்ைதகய பசயற்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை இனம் காண நவண்டும்.


ைிரும்ப ைிரும்ப பசய்யப்படும் பசயற்பாடுகள் பாரம் தூக்கினால் அதுவும் முக்கியமாக ைவறான முதறயில் தூக்கினால் பிடிப்பு வரும் என்பதை நீங்கள் அறிவர்கள். ீ மருத்துவர்கள் உங்களுக்கு இது பற்றி நீண்ட அறிவுதரகதள நிச்சயம் ைந்நை இருப்பார்கள். அல்லது வாசித்தும் அறிந்ைிருக்கலாம். ஆனால் மீ ண்டும் மீ ண்டும் பசய்யும் ஒநரவிைமான சாைாரண பசயற்பாடுகள் கூட முதுகுப் புறத்ைின் ைதசகளுக்கும் முள்ளந்ைண்டுக்கும் பாைிப்புகதள ஏற்படுத்ைாலாம். அது நாளதடவில் சிதைவுகதள ஏற்படுத்தும் ஒநர விைமாகச் பசய்யும் பசயற்பாடுகள் அந்ை உறுப்புகளுக்கான ைதச வளர்ச்சிகளில் சமனற்ற ைன்தமதயக் பகாண்டு வரும். இது நாளதடவில் நைாற்ற அதமவில் மாறுபாடுகதள ஏற்படுத்ைி வலிதயக் பகாண்டுவரும். ைவறான உடல்நிதல வலிதய ஏற்படுத்தும் என்நறாம். உைாரணமாக நீங்கள் முன்நநாக்கி சாய்ந்து (குனிந்து அல்ல) ஒரு பபாருதள எடுக்கும்நபாது முள்ளந்ைண்டின் பின்புறத்ைில் விழநவண்டிய அழுத்ைத்தை முள்ளந்ைண்டின் முன்புறத்ைிற்கு பகாடுக்கிறீர்கள். இது முள்ளந்ைண்டுகளுக்கு இதடயுள்ள இதடத்ைட்டத்ைிற்கு கூடிய அழுத்ைத்தைக் பகாடுக்கும். நாளதடவில் இது இதடத்ைட்டச் சிதைவுக்கு இட்டுச்பசல்லும். உங்கள் பைாழிலானது ைினமும் பலைதடதவகள் முன்நநாக்கி சாய்வைாக இருந்ைால் அல்லது நீண்ட நநரம் நிற்பைாக இருந்ைால் முதுகுவலி வரும் என்பைற்காக நவதலதய விட்டுவிட நவண்டுமா? நிச்சயமாக இல்தல. அைற்கு ஈடுபசய்யுமுகமாக நீங்கள் பசய்யும் நவதலக்கு


எைிர்புறமான ைதசப் பயிற்சிகதள எடுக்க நவண்டும். உைாரணமாக நீங்கள் அடிக்கடி முன்நநாக்கி சாய நவண்டிய நவதலயாக இருந்ைால் அைற்கு மாற்றாக வயிற்று ைதசகளுக்கு பயிற்சி பகாடுக்க நவண்டும். சமமான ைதரயில் படுத்ைிருந்து பகாண்டு இரு கால்கதளயும் மடிக்காமல் 90 பாதகக்கு உயர்ை நவண்டும். பின்னர் கால்கதள பமதுவாக படிபடிப்படியாக பைித்து சமநிதலக்கு இறக்க நவண்டும். வயிற்றுத் ைதசநார்கள் இறுகுவதை நீங்கநள உணரக் கூடியைாக இருக்கும். நீண்ட நநரம் நிற்க நவண்டியது உங்கள் பைாழில் முதறயாக இருந்ைால் அைற்கு மாற்றாக நீ ந்துவது அல்லது ஓடுவது நபான்ற பயிற்சிகதள எடுப்பது உைவும்.

மன அழுத்ைம் உடலுக்கான அைீை நவதலகள் வலிதயக் பகாண்டுவருவது நபாலநவ மன அழுத்ைமும். மன உடல் வலி, நாரி வலிதய பகாண்டுவரலாம். மன அழுத்ைம் இருக்கும்நபாது நகாபம் பைற்றம் எரிச்சலுறும் ைன்தம நபான்றதவ ஏற்படுவதை நீங்கள் அறிந்ைிருப்பீர்கள் அனுபவத்ைிலும் உணர்ந்ைிருப்பீர்கள். அநை நபாலத்ைான் உடல் வலிகளும் ஏற்பட வாய்ப்புண்டு. மனஅழுத்ைம் ஏற்படும் நபாது உடலின் ைதசநார்கள் இறுக்கமதடகின்றன. உைாரணமாக இடுப்பபலும்பின் ைதசநார்கள் இறுக்கமதடகின்றன. இைனால் ைன்தனயறியாமநல இடுப்பு பகுைி முன்நநாக்கி சற்று சரிவதடகிறது. இது நாரிவலிதயக் பகாண்டு வரும். மனஅழுத்ைமானது உடதலப் பாைிப்பதைத் ைடுப்பைற்கு மனஅதமைிதயக் காக்க முயல்வதுடன் உடல் பயிற்சிகளிலும் ஈடுபட நவண்டும்.

புதகத்ைல் புதகத்ைல் உடலாநராக்கியத்ைிற்கு ைீங்கானது என்பதை எல்நலாருநம அறிநவாம். ஆனால் அது முதுகு வலிதயயும் பகாண்டுவருவதைப் பற்றி சிந்ைித்ைிருக்கிநறாமா. புதகத்ைலானது குருைிக் குழாய்கதள (நாடிகதள) சுருங்க தவத்து குருைி


ஓட்டத்தைக் குதறத்து உறுப்புக்கதள நலிவதடயச் பசய்கிறது. அவ்வாறு முள்ளந்ைண்டு எலும்புகள் அவற்தற இதணக்கும் இதடத்ைட்டம் ஆகியவற்றிக்;கான குருைி ஓட்டத்;ைதை குதறவதடயச் பசய்யும் இைனால் அைிகரித்ை நவதலப் பளுவால் அவற்றில் ஏற்படும் சிதைவுகள் குணமதடயமல் நமாசதடகின்றன. இது வலிதய ஏற்படுத்தும். எனநவ புதகத்ைதல நிறுத்ை நவண்டும். இதைத் ைவிர புற்றுநநாய்கள். மாரதடப்பு, பக்கவாைம் நபான்ற பல நநாய்களுக்கு புதகத்ைநல காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

ைதசகதள வலுப்படுத்தும் பயிற்சிகள் முதுகுவலி நாரி வரி ஏற்படாமல் ைடுக்க நவண்டுமாயின் அவற்றிற்கான ைதசகளுக்கு பயிற்சி பகாடுக்க நவண்டும். முக்கியமாக முதுகுப்புற ைதசகள், வயிற்றதறத் ைதசகள் மற்றும் இடுப்புத் ைதசகதள வலுப்படுத்ை நவண்டும். ஏற்கனநவ வலியால் பீடிக்கப்பட்டவர்கள் பயிற்சி பசய்யத் பைாடங்கு முன்னர் பசய்ய நவண்டிய பயிற்சி எது, அதை சரியாக பசய்வது எப்படி என்பைற்கு உடற் பயிற்சி ஆசிரியர் ஒருவரிடம் ஆநலாசதனகதள நகட்டு அறிய நவண்டும். ைவறான பயிற்சிகள் வலி நமலும் நமாசமதடய வாய்ப்பு உள்ளது என்பதை மறக்கக் கூடாது. எனநவ நீங்கள் முதுகுவலி நாரிவலி ஆகியவற்றால் பாைிக்கப்படுபவராயின் ‘எனக்கு ஏன் இந்ைப் பிரச்சதன? நான் பாரம் தூக்கவில்தலநய என மூதளதயக் குழப்பாமல் உங்கள் நாளாந்ை பசயற்பாடுகள் எைாவது அைற்குக் காரணமாக இருக்கலாமா என மாற்று வழியில் நயாசியுங்கள். விதடயும் கிதடக்கும். நலமும் நாடி வரும்.

படாக்டர்.எம்.நக.முருகானந்ைன் M.B.B.S (Cey); D.F.M (Col), F.C.G.P (Col) குடும்ப மருத்துவர்


ைமிழனின் உணவு நசாறுைான் ைமிழனின் உணவு அந்ை நசாற்றுக்காகைான் அவனது உதழப்பு, வயல் சார்ந்ை பூமியும் விவசாயமும்ைாநன ஆைி ைமிழனின் வாழ்க்தக, அந்ை வயலில் பநல்லு குைிர் விட்டால்ைான் அவன் வாழ்வில் குதுகலம் அவனுக்கு மட்டுமா? அந்ை ஊர் மக்களுக்நக பசிதய நபாக்க அரிசி பகாடுப்பவநன உயர்ந்ைவனாக நபாற்ற பட்டான் அன்று, வரப்புயர நீர் உயரும் நீர் உயர பநல் உயரும் பநல் உயர குடி உயரும் குடி உயர நகால் உயரும் நகால் உயர நகான் உயர் வான் என்பது ஓளதவ பசான்ன வாக்கு! அன்று நாட்டின் பசல்வம் பபருக அரசனின் பபட்டகம் வழிய ஏதழகளின் வயிறு நிரம்ப வயலும் அசரிசி

அரும் பாடு பட்டது இந்ை பநல்லு

மணியும் அைனால் குத்ைி ஆக்கி வந்ை

நசாறும்ைான் இைனால்ைாநன அன்று பாரைி பாடி தவத்ைான் ைனிமனிைனுக்கு நசாறு இல்தலநயல் ஐகத்ைிதன அழித்ைிடுநவாம் என்று இந்ை நசாறுைாநன உயிர் வாழ முக்கியம், உயிர் இருந்ைால்ைாநன மிகுைி நவதல பார்கலாம் பபாழுது விடிஞ்சா ஊரிதல எப்ப உதல தவக்கிறது என்பதைநய நநாக்கமாக பகாண்டு இருந்ைவள் வட்டிதல ீ பபண், உதல தவத்து பாதனதய பைாட்டு கும்பிம்பிட்டுைான் அரிதசதய பாதனக்குள் நபாடுவார்கள் காரணம் அந்ை

அரிசி

கிதடத்ைதுக்கு நன்றியும் சதமக்குற உணதவ எல்லாரும் சாப்பிட்டு மகிழ்வாக சுகமாக இருக்க நவணும் என்பதுநவ நநாக்கமும்மாகும்

அைன்


அது நபாலநவ சாப்பிடும் நபாதும் கடவுளுக்கு நன்றி பசால்லி உண்பவநர அைிகம் நபரு இன்று அப்படியா நடக்குது? உதல பகாைிச்சு நசாறு ஆக்கி வட்டில் ீ உள்ளவர்கள் வயிறு நிதறய சாப்பிட நபாட்டு நபாட்டு பரிமாறி மனம் ஆறியவள்ைான் ைமிழ் பபண் கறிகள் மாறி மாறி சதமக்கலாம்

ஆடு, நகாழி, மீ ன், மரக்கறி

என்று கறிகள் மாறும் ஆனால் கண்டிப்பாக நசாறு அைனுடன் இருக்கும்,

மைிய உணவுக்கு

ஒவ்பவாரு வட்டிலும் ீ நசாறு

மாறாமல் இருக்கும், சில வடுகளில் ீ மூன்று நவதளயும் நசாறு சாப்பிடுபவரும் உண்டு, காதலயிநல பழம் நசாற்றுக்கு ைண்ணி விட்டு கதரச்சு குடிப்பவரும் பழயதை உருட்டி உண்டவருமுண்டு வட்டுக்கு ீ வடு ீ வந்து பிச்தச நகட்பவன் கூட வாசலில் நின்று அம்மா ைாநய பசிக்குது பகாஞ்சம் நசாறு நபாடுங்க அம்மா என்று ைாநன நகட்டதுண்டு

பிற்சா, நூடில், நபாடுங்க அம்மா அல்லது

ஒரு துண்டு பாண் ைாங்க அம்மா எனறு நகட்டதுண்டா? காரணம் ைமிழனின் உணவு நசாறு ைானுங்க! ஆனால் பவளிநாடு வந்ை ைமிழர்ைான் பிற்சா என்கிறாங்க, பாஸ்ரா என்கிறாங்க, நபகர் எனகிறாங்க, பிறிற்ஸ் என்கிறாங்க மாறி மாறி எல்லாம் உண்ணுறாங்க, ைமிழனின் கலாசாரம் மட்டுமல்ல இங்கு வந்ைவர்களின் உணவு பழக்கங்களும் மாறி நபாச்சுது! நசாறும் அரிசி மா உணவுகளும் சிறுைானியங்களும் காய்கறி பழங்களும் உண்டுவந்ை மனிைருக்கு அன்று கண்ட கண்ட நநாய்கள் வரவில்தல வாழ்ந்து கதளத்து கதடசியில் மாழ்பவர் உண்டு நசாறு அைிகம் சாப்பிட்டால் வண்டி தவப்பதும் நசாற்று வண்டி என்று பகிடி பண்ணுவதுமுண்டு ஆனால் பவளிநாடு வந்ை ைமிழருக்கு கண்டபைல்லாம் ைிண்டு கண்ட கண்ட நநாய்கள் எல்லாம் வந்து பிடித்து ஆயுளும் குதறந்ைது

அவலமும் நிதறந்ைதுைான் உண்தம!

இங்கு மதுவும் மருந்தும் உயிதர பகால்லுது!


தூக்கம் மனசிநல ஏற்படுகிற சலனங்கள் கவதலகள் ைான்

பபரும்

பாலும் தூக்கத்தை பகடுக்கிறது, அது என்ன துன்பம் என்று உணர்ந்து அதை நிவர்த்ைி பசய்து விட்டால் மன அதமைி அதடயும் நபாது தூக்கம் ைானாக வந்துவிடும். காலிநல முள்ளு குத்ைினால் அந்ை முள் உள்நள இருந்து வலிக்கும் அதை எடுத்து எறிந்ைால்ைான் கால் வலி குதறயும், அது நபாநல மனசிநல குத்துகிற முள்தள நாம் தூக்கி அப்பாநல எறிய நவணும், மனசிநல நின்மைி கிதடக்கைான் இதற வணக்கம், ைியானம் என்பவற்தற கதடபிடிக்க நவண்டும். தூங்கும் முன்னரும் தூங்கி எழுந்ை பின்னரும் காதல மாதல என இரண்டு நநரமும் எமக்கு அதமைி ைரும் ைியானமும் இதற வழிபாடும் அவசியமாகும். நாம் ைப்புகள் பசய்யாமல் நநர்தமயான வாழ்க்தக முதறதய கதட பிடிக்க நவண்டும்

நல்லவர்கள் சிறு ைவறு பசய்து

விட்டால் கூட அவர்களது மனசாட்சி உறுத்ைி பகாண்நட இருக்கும் தூங்க விடாமல் எங்கள் மனநம எங்கதள துன்புறுத்தும் அைனாநல நாம் ைவறுகள் பசய்யாமல் வாழ்வநை நமல் உடலிநய சக்கதரநநாய் இரத்ை அழுத்ைம் நபான்ற நநாய் உள்ளவர்கள் அைற்கான மருந்துகதள குடித்து

உணதவயும் குதறத்து, நடக்க முடிந்ைால்

நடந்து உடல் கதளப்பு உண்டாகும் நபாதும் நல்ல தூக்கம் வரும், உடல் கதளக்கும் நபாதும் மனம் அதமைி படும் நபாதும்ைான் தூக்கம் நன்றாக வருகிறது

இதைவிட ஆழ்ந்ை தூக்கம் எமக்கு ஆயுள் முடியும் நபாது நின்மைியான நிரந்ைரமான தூக்கம் வருகிறது அந்ை தூக்கம் எல்லாருக்கும் ஒரு நாள் உண்டு என்பநை உண்தம

நாலாம் பிதற


நாலாம் பிதற

பார்த்ைால் நாய் படா பாடு, என்று அம்மா ஊரிதல

பசால்கிற ஞாபகம் எனக்கு பநடுக வரும். காரணம் எனக்கு பபார்ணமி வந்து நபாறது

பைரியாது

நபானாலும் இந்ை நாலாம் பிதற மட்டும் ஒழுங்காக வந்து ஐன்னல் பக்கம் ைதலதய காட்டிட்டு நபாய்விடும், அப்பைாநன நான் நாய்நபாநல பிரச்சதனகளிநல மாட்டுபட்டு நலா நலா என்று அதலவன், அட நான் பவளிநாட்டிதல

வாழுகிற நாய்கதள பற்றி பசால்ல

வில்தல ஊரிதல வாழுகிற பைருநாய்கள் நபாநல என்பதுைான் பழபமாழி. பழபமாழிகள் பசால்வது எல்லாம் உண்தம நபாநலைான் பைரியுது நானும் நாலாம் பிதற பார்த்ைநனா உடநன ஏைாவது ஒரு பிரச்சதன வந்து மனதச அதலக்கழிக்கும், இப்ப என்னுதடய காருக்குைான் பிரச்சதன நல்ல காலம் எனக்கு இல்தல என்றாலும் அதலசல் ைரைான் இந்ை நாலாம் பிதற வந்து ஐன்னல் பக்கம் எட்டி பார்க்குது ஒவ்பவாரு ைடதவயும், அவதர எனி ஐனல் ஓரம் வராமல் ஏைாவது பசய்யைான் நவணும்.

கவி மீ னா


மரணம் எப்படி இருக்க நவண்டும்!... வயைானால் நநாய் வரும் என்று எந்ை இயற்தகயின் சட்டமும் கிதடயாது. எங்கதளப் பதடத்ை இதறவன் அல்லது இயற்தக என்று எதை நீங்கள் நம்பினாலும் உங்கதள முழுதமயாகப் பதடத்ைிருக்கிறது. உங்கள் உடலில் இருக்கும் ஒவ்பவாரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்ைதன நாளும் பயன்படுத்ைநவ பதடக்கப்பட்டிருக்கின்றது. அைனால் எவனாவது வயைானால் அந்ை நநாய்வரும், வயைானால் இந்ைநநாய் வரும் என்று பசான்னால் ையவுபசய்து நம்பாைீர்கள். உங்கள் கூடநவ வாழும் மிருகங்கதளப் பாருங்கள் மரணம் வரும்வதர ைமது நவதலகதளத் ைாநம பசய்துபகாள்கின்றன. எந்ைச் சிங்கமும் ைனக்கு வயைாகிவிட்டது என்று ைன் குட்டியிடம் சாப்பாடு நகட்பைில்தல. எந்ை மாடும் படுத்துக்பகாண்டு ைன் கன்றிடம் ைண்ண ீநரா உணநவா நகட்பைில்தல. எந்ைப் பூதனநயா நாநயா படுத்ை படுக்தகயாக இருந்துபகாண்டு மலம் கழிப்பைில்தல. மரணம் அதடயும் நாள்வதர ஆநராக்கியமாக, சுயமாக ைம் நவதலகள் அதனத்தையும் பசய்கின்றன. மனிைர்கள் மட்டும்ைான் வயைானால் நநாய்வரும், இயலாதமவரும் என்று நம்பி அடுத்ைவர்கதள எைிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள். நன்கு ஞாபகம் தவத்துக்பகாள்ளுங்கள். முதுதம என்று எதுவும் இல்தல. நநாய் என்று எதுவுமில்தல. இயலாதம என்று எதுவுமில்தல. எல்லாம் உங்கள் மனைிலும் அைன் நம்பிக்தகயிலும்ைான் இருக்கின்றது. ஆகநவ சிந்ைதனதய மாற்றுங்கள். ஆநராக்கிமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்கநளா அதுவாகநவ ஆகிறீர்கள். மனிைனின் மரணம் எப்படி இருக்கநவண்டும் பைரியுமா?.. யாருதடய மரணமும் மரணப்படுக்தகயிநலா மருத்துவ மதனயிநலா நடக்கக்கூடாது. சிந்ைதனதய மாற்றுங்கள் நான் ஆநராக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்ைமாக வாழ்நவன் என்று


நம்புங்கள். எல்லாத்பைாந்ைரவுகளும் பறந்துநபாகும் என்று ஒவ்பவாரு வினாடியும் ஆனந்ைமாகநவ வாழும் அனுபவத்ைிலிருந்து வாழ்தகதய நன்றாக வாழுங்கள்!.. எனநவ எனக்கு வயது ஏறிவிட்டது, இயலாது, பிறர் உைவி நைதவ என்று எண்ணாைீர்கள். முடிந்ைவதர சுற்றி இருப்பவர்கநளாடு நட்பாய், ஆைரவாய், உைவியாய் வாழுங்கள். இருப்பதைப் பிறருக்குக் பகாடுத்து வாழுங்கள். அன்நபாடும் பண்நபாடும் வாழ்ந்ைால் நமது மரணமும் எட்டிப்நபாகும். ஆயுள்முடியும்வதர உற்சாகத்தை வரவதழத்து உண்தமயாகவும் அன்பாகவும் வாழ்ந்து முடிப்நபாம்!.. தவரமுத்து சிவராசா. நயர்மனி …………………………………………….

சிறு குறிப்பு மற்றவர்கள் குதறகதள பசால்லி பசால்லி ைிருத்ை முடியாது சண்தடகளும் துன்பங்களும் வரும்நபாது எடுக்கநவண்டிய கதடசி ஆயுைம் பமளனநம அவர்கதள விட்டு விலகி நபசாது விடும்நபாது அது அவர்களுக்கு நல்ல வலிதய பகாடுக்கும் ைப்புக்கதள உணர தவக்கும் பமளனநம சாைதனக்குரியது நபசி நபசி சாைிக்க முடியாைதை பமளனம் சாைிக்கும்


பகிர்வு ைனியான பகிர படாை எந்ை ஒரு உணர்வும்

மகிழ்ச்சி அளித்து

விடாது, அதவ எல்லாம் மனைளவில் சுதம பகாடுப்பதவயாக இருந்து விடுகிறது.

வாழ்வில் எல்லா கால கட்டத்ைிலும் ஒரு

துதண நைதவ படுகிறது, பகிர்ைலுக்கு , அது கணவன் மதனவி என்று எண்ணி விட கூடாது, நல்ல நட்பு, சநகாைரம், உறவுகள் , பபற்நறார் , அயலவர் , என்று எப்படி நவண்டுமானாலும் இருக்கலாம். பகிர்வைன் மூலநம வாழுைல் வாழ்வின் ஆைாரம், உற்று நநாக்கியனால் புரியும், சூரியன், காற்று கடல், வானம் , பநருப்பு எல்லாம் பகிர்வைால் ைான் எம்மால் வாழ்நவ முடிகிறது. அதவ எல்நலாருக்கும் பகிர்ந்து அளிக்க படாமல் இருந்ைால் எங்கள் வாழ்நவ இருள் சூழ்ந்து இருக்கும் . ைமிதழ விட ஆங்கிலத்ைில் மிக சரளமாக புரளும் வார்த்தை ஷாரிங்

(sharing) . இந்ை வார்த்தை எனக்கு மிகவும் பிடித்ை

வார்த்தை.

பகிர்ைல், நம்மிடம் இருக்கும் ஒன்தற நாம் மட்டுநம

பாவிப்பதை விடுத்து, மற்றவர்களுடன் பகிர்ந்து பகாள்ளல். எதையுநம பகிர்வைன் மூலநம

இரட்டிப்பாகும்.

அறிவு என்பதை நீங்கள் பகிர்ந்து பகாள்வைவன் மூலநம அது இரட்டிப்பாக பபருகும்.

கல்வி பகிர பட்ட படியால் ைான் இன்று

அறிவாளிகள் பூமியில் எண்ணற்றது உருவாக்கி பகாண்டு இருக்கிறார்கள். உங்களிடம் உள்ள எதுவுநம பகிர்ந்து பகாள்ள கூடியது.யாரும் குண்டக்க மண்டக்க நகட்க கூடாது . பசால்லி விட்நடன். இங்கு உள்ள ஆரம்ப பாடசாதலகளில், show and tell , sharing என்று, சில ைினங்கள் உண்டு. இதவ சின்ன வகுப்புகளில் கற்று ைருகிறார்கள். இதை ைான் எங்கள் பபற்நறாரும் சின்ன வயைில் இருந்நை பகாடுத்து , பகிர்ந்து உண்ண நவண்டும் என்று பசால்லி ைந்ைார்கள்.


வட்டில் ீ நாலு பிள்தளகள் இருந்ைால் எல்நலாருக்கும் விதளயாட்டு பபாருட்கதள ைனி ைனியாக வாங்கி பகாடுப்பைில்தல. ஒரு இரண்டு பபாருதள வாங்கி, சநகாைரர்களுடன் பகிர்ந்து விதளயாட பசால்வார்கள். அப்படி பகிர்ந்து நசர்ந்து விதளயாடுவைால் மூலநம, விட்டு பகாடுத்ைல் , ஒற்றுதம, பபாறுதம , ைனக்கான வாய்ப்பு வரும் வதர காத்ைிருத்ைல் சந்ைர்ப்பங்கள்

என்று எல்லா ைன்தமகதளயும் கற்றுக்பகாள்ள உருவாகும்.

ஒன்தற பகிரும் நபாது துன்பம் என்றால் பாைி குதறயும் என்பார்கள், குதறகிறநைா இல்தலநயா, மனது இலகுவாக உணர படும் என்பதை மறுப்பைற்கு இல்தல. நல்ல விடயங்கதள ஆநராக்கியமான , நநர்மதறயான சிந்ைதனகதள பகிர்வைால் , பலரும் பயன் பபறுவார்கள். பைரியாைவர்கள் பைரிந்து பகாள்வார்கள். பைரிந்து பகாண்டவர்கள் நதடமுதற படுத்துவார்கள். அைனால் வட்டுக்கும் ீ நாட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லது. இப்ப எல்லாம் வட்தட ீ விட்டு நபாக நவண்டியது இல்தல, ஒன்தற புைிைாக கற்றுக்பகாள்ள , வட்டில் ீ இருந்து தகயடக்க நபசிதய நநாண்டினாநல நூறு விஷயம் என்ன உலகநம உங்கள் தகவசம். பல நல்ல விஷயங்கள் பகிர்ைல் மூலநம உலபகங்கும் பரவி விடுகிறது , சில பநாடிகளில். நல்லதவ மட்டுமல்ல சில நநரங்களில் மிக பகாடிய நநாய் கடந்ை இரண்டு வருடங்களாக நபாட்டு வாட்டி எடுக்கும் நகாவிட் உற்பட பகிர்ைல், இந்ை ஷாரிங் ைான். இந்ை அழகான பகிர்ைல், நல்ல மாைிரி பிரநயாக படுத்ை நவண்டும். நல்ல நநர்மதறயான , மனதுக்கு மகிழ்தவ பகாடுக்க கூடிய, எங்களுக்கு பைரியாை நல்ல ைகவதலகதள, அனுபவங்கதள, பழதமயான விடயங்கதள எல்லாம் பகிர்வைன் மூலநம நிதறய இன்று அறிந்து பகாள்ளும் வாய்ப்பு அதுவும், முகநூல், இன்ஸ்டரா, டிவட்டர் ீ வாட்ஸ் அப் பகாள்ள முடிகிறது.

என்று பநாடிகளில் சகலரும் அறிந்து


அநை இந்ை அழகான பகிரத்ைதல, சிலர் பயனற்ற முதறயில் எைிர்மதறயான எண்ணங்கதள விதைப்பைிலும், ஆபாசமான உணர்வுகதள தூண்டுவைற்கு, சமூகத்தை பகடுத்து குட்டி சுவராக்குவைற்கும், நைதவயற்ற , பயனற்ற நகடு விதளவிக்கும், கவன சிதைவு ஏற்பட கூடிய விைத்ைில் பகிர்வது ஆபத்ைானது. அதை விடுத்து மற்றவர்களுக்கு மனயுதளச்சதல, குதடச்சதல பகாடுக்க பகிர கூடாது. இருப்பவர்கள் இல்லாைவர்கநளாடு பகிரலாம், நல்லவற்தற , ஆநராக்யமானவற்தற. உணதவ, உதடகதள , அறிதவ, இதசதய, ைிறதமகதள , ஆற்றதல , என்று வாழ்தவ பகிர்வின் மூலம் சிறக்க பசய்யலாம்.

பாமா இையகுமார் …………………………………….. சிறு குறிப்புகள் ஆயிரம் உறவுகள் இருந்தும் பயனில்தல நாம் விழுந்ைா பிடிக்குற தகயும் அழுைா

நம் கண்ண ீதர துதடக்கிற மனசும்

துன்பத்ைிலும் விட்டு நபாகாமல் கூட நிக்குற கால்களும் உள்ள உறநவ உண்தமயான உறவு ……………………… உலகில் அன்புக்கு பஞ்சம் வந்ை நபாது யாரும் அழவில்தல இன்று வயிற்றுக்கு பஞ்சம் ஊபரல்லாம் கூக்குரலும் சண்தடயும் அடிைடியும் மிஞ்சி விட்டது ஆன்மாவுக்கு நைவ அன்பு உடலுக்கு நைதவ உணவு இரண்டும் கிதடத்ைால்ைான் மனிை வாழ்வுக்கு நின்மைி


( இங்நக அருதமயான நல்ல நல்ல கவிதைகள் பைிவிட படுகின்றன )

இச்சு இச்சு கீ ச்சு கீ ச்சு என்று குருவிகள் கீ ச்சு மாச்சு பண்ணுது காதல நநர பைன்றலில் ஆடி ஆடி மரங்களும் மூச்சு வாங்கி நிக்குது பாயும் கைிர் வச்சிநல ீ கண்ணும் கூசி கூசி நபாகுது மூச்சு நபச்சு இல்லாநம கண்தண மூடி சிந்ைித்ைால் உலக வாழ்க்தக என்பனபவன்று பிச்சு பிச்சு விழங்குது மனிை நநயம் மாறி நபாய் வஞ்சகமாய் எண்ணிநய வச்சு வச்சு பழி வாங்குறாங்கள் பழாய் நபான மனிைர்கள் ஏச்சும் நபச்சும் சண்தடயுமாய் வட்டுக்கு ீ வடு ீ அடிபாடு வாழ்க்தக என்ற நபரிநல


ஆணும் பபண்ணும் காமநசர்தகயால் காலத்தை ஓட்டுது ஒளிந்து இச்சு இச்சு பகாடுபதும் இல்லாட்டி பிச்சுவா கத்ைிநயாடு காைலும் அடிபாட்டுடன் மடியுது அச்சு அடிச்ச நநாட்டு இல்லாட்டி மனிை வாழ்க்தக ஆப்பிழுத்ை குரங்கு நபாநல அகபட்நட மச்சு நபாகுது மச்சு நபாகுது ………………………………………………..

வதணயிநல ீ வதணயிநல ீ நல்ல நாைம் வரும் அதை மீ ட்கும் தககளிநல வித்தை இருந்ைால் முங்கில் காட்டிலும் ஓதச வரும் வசும் ீ காற்றினில் நவகம் இருந்ைால் மனிை வாழ்விலும் இன்பம் வரும் அன்பான உறவுகள் பக்கம் இருந்ைால் வாழ்தகயிநல நல்ல உறவு வரும் வாழ எமக்கும் விைி இருந்ைால்


விைிநயாடு ஒரு நாள் மதழநயாடு மறுநாள் மலநராடு இன்பனாருநாள் நைிநயாடு என்றும் இதசநயாடு ைினமும் இனிய ைமிநழாடு விதழயாடி வளர்ந்ை என்தன காைல் கல்யாணம் என்று என் இளதமநயாடும் அழநகாடும் விதளயாடி ைடம்மாறி நடக்க தவத்ைாய் என்தன விைிநயாடு நடக்க தவத்ைாய் விைிநயாடு ……………………………………..

புகார்

நடு நிசியில் விலகிய நபார்தவ மீ ண்டும் இழுத்து மூடுவது நபால் இருள் நபார்தவதய நம் நகரம் இன்று இழுத்து மூட துயர் நிதறந்ை வானம் மீ ண்டும் மீ ண்டும் அழுது வடிக்க பசாட்டு பசாட்டாய் தூரல்கள்


டக் டக் என்று ஐன்னல் கண்ணாடிகளில் பட்டு ைாளமிட கடும் ைாகத்ைில் கிடந்ை மனிைதர நபாநல நிலநமா நீதர உறிஞ்சி குடிக்க தூக்க கலக்கத்ைில் கண் விழித்து மீ ண்டும் கண்தண மூடும் குழந்தை நபாநல கிழக்கு வானம் இதட இதடநய விழிக்க எைிர் வட்டு ீ கூதரயிலிருந்து குச்சு வண்டி ைள்ளும் புதகநபாநல சிமினி கூடு புதகதய ைள்ள ஒநர புகார் எங்கும் புகார் இன்தறய நாதள சிந்ைித்து பார்த்நைன் மனிை மனங்களிலும் புகார்ைான் மண்டிக்கிடக்கிறது. ………………………………………….. 2 வரி கவிதைகள் பசைிலும் முள்ளும்

நாற்றமும் நிதறந்ை மீ தன கூட சுதவக்க

முடியுது ஆனால் முள்ளாய் வார்தைகளால் குத்தும் மனிைர்கதள சகிக்கநவ முடியாது …………………… பசி இருக்கிற இடத்ைில் உணவில்தல உணவு இருக்கிற இடத்ைில் பசியில்தல

கவி மீ னா


கதற படிந்ை கதற படிந்ை தககள் கதற படிந்ை மனது கதற படிந்ை வாழ்வு கதற படிந்ை நட்பு கதற படிந்ை காைல் சுமப்பது எத்ைதன எத்ைதன கதறகதள எத்ைதன கதறகள் படிந்ை நபாதும் அத்ைதனயும் அடியில் அமுக்கி அப்பாவி மனிைனாக ஊர் நபாற்றும் பபரிநயானாக அசாடபூைி நவடம் அத்ைதனயும் ைரித்து உத்ைமனாக வலம் வரும் மனிைா

எத்ைதன காலம் நவடம் கட்டி ஆடப் நபாகிறாய் பழுத்து விழும் காலம் பைாதலவில் இல்தல மறந்து விடாநை.

எம்.நக.முருகானந்ைன்


வானிநல வானிநல வாணபவடிக்தக பார்ப்நபாம் வருசம் பிறக்கும்நபாது. வானிநல பவடிச்சத்ைம் உக்தரயினில் உயிரும் நபாதகயில் பகாத்ைாக. இருப்பதை தவத்து ஆளமுடியாது இன்னும் நவண்டும் எனும்அவா. மக்களின் ஓலநமா நகட்கும் மனிை உடலின் படலம் நைக்கம்.

இருமுைதலகளும் விட்டுக் பகாடுக்காது இனத்தைநய அழிக்கப் நபாராடுது. ைரும்பைிதல ஏற்றுக்பகாள்ள முடியவில்தல எருதும் ைதலதய ஆட்டுவதுநபால நகாவிட் ைான். குருவின் பசால்தல குழப்பம் நீங்கி பபாருந்ைாை விருந்ைாக்

நகட்டமக்கள்

வாழ்ந்ைவர்கள்.

பகாள்தகயினால் பபாறுதமயிழந்ைன பகாடுத்ைான்

ைம்முயிதர.

அநியாயமாக அழிக்கப்படும் உயிர்கள் அந்நைா பரிைாபம் பயிர்கள். மனிைம் எங்நக என ஏங்கும் மனங்கள் மாற்றநம இல்தலயா இந்ை யுகங்கள். வானிநல வட்டமிடும்


வானூர்ைிகள் வழங்கும் குடிக்கிறது

குண்டு மதழ

மனிை உயிதர

மானிடநமா பைரிந்துபகாள் மனிை நநயம் இதுபவன நீயும்.

பகங்கா ஸ்டான்லி …………………………………….

இதவ எங்கள் வட்டுச் ீ சிட்டுக்குருவிகள். எட்டாத்தூரத்ைிநல வட்ட நிலவிருக்க கிட்ட வரவதழத்து - மனிைன் முட்ட நிதனக்கின்றான்...! கிட்ட உறவிருந்தும் எட்ட உதைத்துவிட்டு விட்டுப் பிரிந்து மனம் பட்டுத் ைவிக்கின்றான்..!

சிட்டுக்குருவிகநளா விட்டுப் பிரியாமல் விட்டுக் பகாடுத்து அதவ வாழ்ந்து முடிக்கிறது..! என் வட்டுக் ீ குருவியிதவ அருநக அமர்ந்ைிருந்து


நபசும் பமாழியுமது காைில் நகட்கிறது ...! ைிட்டித் ைீர்த்ைிங்கு மனிைன் வாழ்ந்ைிருக்க அன்பு பமாழி நபசி அதவ காைல் புரிகின்றன..!!

நிலா புத்ைளம் ………………………….

அம்மாவுக்கு எப்நபாது விடுைதல ? காதல பபாழுைில் சதமயல் அதறயில் காலில் சக்கரம் கட்டி பம்பரமாய் சுழலும் அம்மாக்கள் காநல இல்லாை மாைிரி அப்பாக்கள் பவந்ைது பாைி நவகாைது பாைி மிச்சம் மீ ைி அள்ளி அடித்து கடதம முடித்து குளியல் பசய்து அவசரமாய் அதர குதற அலங்காரம் பசய்து


பிள்தளகதள உடுத்ைி , அவர் பபாருட்கதள அள்ளி பகாடுத்து வட்டு ீ வாசலில் பிள்தளகதள பவளிநய இழுத்து கைதவ பூட்டி , பள்ளி நபருந்ைில் ைள்ளி ஏற்றி எடுத்ை தக தபயுடன் , ஓட்டமும் நதடயுமாக நவதலக்கு நபாய் மூச்சு விடாமல் மூச்சு விட்டு கடதம முடித்து பாஞ்சு ஓடி மாதல நநரம் நபருந்து பிடிச்சு வடு ீ வந்து , காலில் உள்ள பசருப்தப முதலயில் வசி ீ தகப்தபதய நசாபாவில் எறிந்து விட்டு மறுபடி சதமயல் அதற அப்பா ஒழுங்கா நவதல பசய்து முடித்து குளித்து தகயில் நலப்டாப் உடன் பைாதலக்காட்சி பபட்டியின் முன்னால் கதளத்து நபாய்


காதல நீட்டி இருப்பார் “அம்மா எனக்கு அது “ “அம்மா எனக்கு இது “ குழந்தையின் குரலுக்கு பைறியடித்து பம்பரமாய் அம்மாக்கள் பிள்தளகளின் குதறகளுக்கு அப்பாக்களின் வதசயும் வாங்கிக்கட்டி நிதறகதள ைனைாக்கி பகாள்ளும் அப்பாக்களின் பபருதமதய ரசிக்கும் இந்ை அம்மாக்கள் ஓய்வுக்காய் காத்ைிருந்து காத்ைிருந்து சலிக்காது பாடுபட்டு ஓய்வுக்கு ஓய்வு பகாடுத்து ஓய்வில்லாமல் நபாய் நசரும் அம்மாவுக்கு எப்நபாது விடுைதல ?

பாமா இையகுமார்


( கமகமக்கும் வாசமிகு சதமயல் பாகம், ஆநராக்கியமானதும் சுதவ மிகுந்ைதுமான சதமயல் பரசிப்பிகள் சில இங்நக )

புட்டு முட்தட பிரட்டல் நைதவயான பபாருட்கள் அவித்ை புட்டு 1 கப் உருதள கிழங்கு 2 பவங்காயைாள் 1 பிடி முட்தட 2 எண்பணய் ( வைக்க ) உப்பு மிளகாய்தூள் சீரகதூள் மஞ்சள்தூள் மிளகுதூள் (நைதவக்கு ஏற்ப )

பசய்முதற கிழங்தக நைால் சீவி சிறிய துண்டுகளாக பவட்டி உப்பும் மிளகாய்தூள் பிரட்டி ஒரு பவாக்பானில் சிறிது எண்பணய் விட்டு பகாைி வந்ைதும்

பபாரிய விடவும் நன்கு பபாரிந்து

பபான்னிறமாக வரும் நபாது பவட்டிய பவங்காயைாதள நபாட்டு பபாரிய விடவும் அதுவும் பபாரிந்து வரும்நபாது

உப்பு மிளகு மஞ்சள்தூள்

சீரகதூள் மிளகாய்தூள் நசர்த்து கலக்கிய முட்தடதய இைனுள் ஊற்றி கிளறவும் நல்லாக கலந்ைதும் புட்தட அைனுள் பகாட்டி நன்கு கலக்கவும் இப்நபாது சுதவயான புட்டு முட்தட பிரட்டல் பரடியாகி விட்டது, சுட சுட சாப்பிட்டு பாருங்க அைன் சுதவதய!


பாவற்காய் ைக்காளி குழம்பு நைதவயான பபாருட்கள் பவள்தள பாவற்காய் 1 ைக்காளி 2 பவங்காயம் 1 பச்தச மிளகாய் 2 கருநவப்பிதல ( சிறிைளவு ) பழபுளி 1 ( சிறிய உருண்தட ) பவந்ையம் பபரும் சீரகம கடுகு சிறிது உப்பு மிளகாய்தூள் மஞ்சள்தூள் பபரும் சீரகதூள் ( நைதவக்கு ஏற்ப ) எண்பணய் சிறிது ( வைக்க ) பால் ( சிறிைளவு )

பசய்முதற சட்டியில் சிறிது எண்பணய் விட்டு

பவட்டிய பாவற்காய்

பவங்காயம் பச்தச மிளகாய் கருநவப்பிதலதய நபாட்டு வைக்கவும் வைங்கும் நபாது சிறிது பவந்ையம் பபரும் சீரகம் கதடசியாக கடுகும் நபாட்டு வைக்கவும் பாவற்காய் பபான்னிறமாக வைங்ககியதும் அைனுள் மட்டமாக ைண்ணியும் கதரத்ை பழபுளியும் விட்டு ைக்காளி பழத்தையும் இரண்டாக பவட்டி அைனுள் நபாட்டு மிளகாய்தூள் உப்பு


மஞ்சுள்தூள் பபரும் சீரகதூள் நசர்த்து மூடி அவிய விடவும் நன்கு அவிந்து

குழம்பு வத்ைி வரும்நபாது சிறிது பால் விட்டு

கலக்கி ஒரு பகாைி வந்ைதும் உப்பு சுதவ பார்த்து இறக்கவும் இது ஒரு ஆநராக்கியமான கறி, குத்ைரிசி நசாறும் இந்ை பாவற்காய் கறியும் நீரிழிவு நநாயாளிகளுக்கு ஏற்ற உணவாகும் …………………………………………..

நகால்ராபி கீ தர கீ ரீம் மில்க் நசாஸவில் நைதவயான பபாருட்கள் நகால்ராபி 1 கீ தர 1

பிடி

கிரீம்

மில்க் 1 பக்பகற்

உப்பு

(

நைதவக்கு ஏற்ப

)

பசய்முதற நகால்ராபிதய நைால்

நீக்கி கழுவி

நீளமான துண்டுகளாக பவட்டி பகாள்ளவும், கீ தரதயயும் கழுவி சிறிைாக பவட்டி இரண்தடயும் சிறிது நீர்விட்டு உப்பு நசர்த்து அவிய விடவும் நகால்ராபி அவிந்ைதும் கீ ரீம் மில்க்தக விட்டு ஒரு பகாைி வந்ைதும் உப்பு சுதவ பார்த்து இறக்கவும் இதை அவித்ை உருதள கிழங்கு அல்லது நசாற்றுடன் நசர்த்து சாப்பிட மிகவும் சுதவயாக இருக்கும்


ைக்காழி முட்தட நூடில்ஸ் மிக எழிைானதும் சில நிமிடங்களில்

காய்கறிகநளா

இதறச்சிநயா தகவசம் இல்லாை நபாதும் ையாரிக்ககூடிய சுதவயான மருத்துவ ைன்தமயும் உள்ள நூடில். சின்னபவங்காயம், உள்ளி, பச்சமிளகாய், கருநவப்பிதல இவற்தற நல்பலண்பணயில் ைாளிைம் நபாநல வைக்கி அைற்க்குள் அவித்து எடுத்ை நூடில்ஸ்தஸ நபாட்டு உப்புதூள், ைனி மிளகாய்தூள், கலந்து பிரட்டி எடுத்து சிறிைாக பவட்டிய அவித்ை முட்தடகதளயும் கலந்து பரிமாறலாம். இைில் நசர்துள்ள உள்ளி இரத்ை அழுத்ைத்தை குதறக்கவல்லது, அத்துடன் புற்றுநநாதய எைிர்கும் ைன்தமயும் உள்ளது, அதை விட நல்பலண்பணய் ைீங்கில்லாை பகாழுப்தப பகாண்டது , மற்றும்

கருநவப்பிதலயும் ஒரு மூலிதக இனத்தை

நசர்ந்ைநை,

அைனால் இந்ை உணவு நாம் பயப்படாமல் சாப்பிட கூடிய ஒரு உணவாகும். …………………………………….

பபான்னி அரிசியில் ஒரு

பிதரட் தரஸ் கரட், சுக்கினி, நறாநகாலா, கருநவப்பிதல

இவற்தற சிறிைாக

பவட்டி ஒன்றன் பின் ஒன்றாக ஒலிவ் எண்பணயில் வைக்கி மஞ்சள் உப்பு பபருஞ்சீரக தூள் நசர்த்து பின் அவித்து தவத்ை பபான்னி அரிசி நசாற்தற கலந்து மிக்ஸ் பண்ணி விட்டால், பிதரட்தரஸ் பரடியாகி விட்டது. அவித்ை முட்தடகதள நமநல தவத்து அழகு படுத்ைி பரிமாறலாம் இைனுடன் ஒரு இதறச்சி பிரட்டநலா அல்லது கத்ைரிக்காய் வத்ைல் குளம்நபா நசர்த்து சாப்பிட்டால் சுதவநயா சுதவ.


யாழ்பாணத்து பநகாடா நைதவயான பபாருட்கள் கடதல பருப்பு 2 கப் எண்பணய் ( பபாரிக்க ) பவங்காயம் 1 பபரியது கருநவப்பிதல 1 தக பிடி நகாதுதம மா 1 தக பிடி

உப்பு பபரும்சீரகதூள் பசத்ைல் பநாருக்கியது ( நைதவக்கு ஏற்ப )

பசய்முதற 2 மணித்ைியாலம் ஊறதவத்ை கடதல பருப்தப நருவல் பநாருவலாக அதரத்து பகாள்ளவும் அைனுடன் தூளாக பவட்டிய பவங்காயம் கருநவப்பிதல பநாருக்கிய பசத்ைல் பபரும் சீரகம் உப்பு நசர்து;து அைனுள் ஒரு தகபிடி மாவும் நசர்த்து குதளத்து, உப்பு பைம் பார்த்து பகாைிக்கிற எண்பணயில் தூவி தூவி பிரட்டி பிரட்டி பபாரிய விடவும் பபாரிந்து பமாறு பமாறுப்பாக சிவந்து வரும் நபாது வடித்து எடுத்து ருசு நபப்பரில் நபாட்டு விடவும் எண்பணய் வடிந்து ஆறியதும் நபாத்ைலில் நபாட்டு தவக்கலாம் குதறந்ைது ஒரு கிழதமக்கு தவத்து சாப்பிடலாம் இதுைான் யாழ்பாணத்து

மிக சுதவயான

கடதல பருப்பு பநகாடா

மிக்ஸ்ட் நூடில்ஸ் நாவூற தவக்கும் நல்லபைாரு நூடில்ஸ் மணம், சுதவ


மட்டும்மின்றி அைிகமாக காய்கறிகதள இைில் நசர்ைிருப்பைால் ஒரு ஆநராக்கியமான உணவுமாகும். சிறிது நல்பலண்தணயில் இறால், நபாஞ்சி, உருதள கிழங்கு, கத்ைரிகாய், பயிற்றம் முதள, பவங்காயம், பவங்காயைாள், பச்சமிளகாய், உள்ளி, எல்லாம் தலட்டாக வைக்கி அைில் உப்பு, மிளகுதூளும், மிளகாய்தூளும், மஞ்சள் தூளும் நசர்த்து அவித்து எடுத்ை இடியப்பம் நபான்ற பமல்லிய நூடில்ஸ்தச கலந்து நன்கு கிளறி அவித்ை முட்தடதய பவட்டி அழகு படுத்ைி சாப்பிடலாம். பார்ப்ைற்கு அழகாகவும் உண்பைற்கு சுதவயாகவும் இருக்கும் …………………………………..

பால் கஞ்சி

நைதவயான பபாருட்கள் பச்தச அரிசி 1 கப் வறுத்ை பயறு 1/2 கப் சீனி 1/2 கப் நைங்காய் பால் 1 ரின் ஏலக்காய் தூள் 1/4 நைக்கரண்டி

பசய்முதற அரிசி பயறு இரண்தடயும் கழுவி பகாஞ்சம் ைண்ணி விட்டு அவிய விடவும் இரண்டும் அவிந்ைதும் சீனி நைங்காய் பால் ஏலக்காய் தூள் கலந்து ஒரு பகாைி வந்ைதும் இறக்கி எடுக்கவும், இது ஒரு சுதவயான பால் கஞ்சி காதல உணவுக்நகா மாதல உணவுக்நகா இதை சாப்பிடலாம்


( உடல் நலம் காக்கும் ஆநராக்கியம் பகுைியில் வாதழயும் வாதழபூ பற்றி எழுை நிதனத்நைன் )

வாதழயும் வாதழபூவின் பயனும் (வாதழப்பூ மூலஇரத்ைம் மாபிரமி பவட்தடபித்ைம் நகாதழவயிற் றுக்கடுப்பு பகால்காசம் - அழியனல் என்னஎரி தககால் எரிவுத் பைாதலத்துடலில் மன்னவளர்க் குந்ைாது தவ)

-- அகத்ைியர் குணபாடம் வாதழயில் பல வதக உண்டு கப்பல், கைலி, நைன்கைலி, பசவ்வாதழ, இைதர, பமாந்ைன், சாம்பல் பமாந்ைன், பண்டிவாதழ இப்படி பல விைம். அநை நபாநல வாதழ மரத்ைின் பயனும் பல விைம், மனிைர்களுக்கு ஒரு அற்புைமான பகாதட வாதழ மரம். சர்கதரநநாதய சித்ை மருத்துவத்ைில் மதுநமக நநாய் என்றும் பசால்கிறார்கள், வாதழப்பு சர்கதரநநாயாளிகளுக்கு மிகவும் நல்ல ஒரு மருத்துவம் கலந்ை உணவாகிறது. ைற்நபாது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் நைதவயான ஊட்டச் சத்துக்கள் கிதடப்பைில்தல. இரசாயனம் கலந்ை உணதவநய சாப்பிட நநரிடுகிறது, நமலும், நபாைிய உடற்பயிற்சியின்தம, சில நநரங்களில் அைிக நவதலப்பளு, சரியான நநரத்ைிற்கு உணவருந்ைாதம நபான்றதவயால் உடல் உறுப்புகள் பாைிக்கப்பட்டு பசயலிழந்து சர்க்கதர நநாதய உண்டாக்குகின்றன. சர்க்கதர நநாயால் பாைிக்கப் பட்டவர்கள் வாதழப்பூதவ சுத்ைம் பசய்து சிறிது சிறிைாக நறுக்கி


அைனுடன் சின்ன பவங்காயம், பூண்டு, மிள காய்தூள், உப்பு, மஞ்சள்தூள், பபரும் சீரகதூள் கலந்து

நைங்காய் பூவும்

கறிநவப்பிதலயும் நசர்த்து சுதவயாக வதற நபாநல

பசய்து

சாப்பிட்டு வந்ைால் கதணயம் வலுப்பபற்று உடலுக்குத் நைதவயான இன்சுலிதனச் சுரக்கச் பசய்யும். இைனால் சர்க்கதர நநாய் கட்டுப்படும் என சித்ை மருத்துவம் கூறுகிறது. நமலும் இரத்ைமூலம், பபண்களுக்கு ஏற்படும் மாைவிடாய்நநாய்கதள குணபடுத்ைவும் உடல் சூட்தட குதறக்கவும் வாதழ பூ உைவுகிறது, வாதழ மரத்ைில் வாதழபூ மட்டுமல்ல வாதழபழம், வாதழகாய், வாதழ ைண்டு, வாதழ கிழங்கு முைல் நல்ல பயன் ைரும் உணவாகுவதுடன் வாதழ இதலயில் சாப்பிடுவைாலும் எமக்கு ஆநராக்கியமாக இருப்பதுடன் ஆயுள் விருத்ைியும் ஏற்படுகிறது என நம்பப்படுகிறது. வாதழ இவ்வளவு நல்ல பயதனயும் ைந்து அத்துடன் மங்கல காரியங்களுக்கு வாசலிநல கட்ட என ைன்னுயிதரயும் விடுகிறது, ஒரு குதல ைள்ளியதும் வாதழ பவட்டப்படுகிறது ஆனால் ைன் சந்ை​ைிதய அழிய விடாமல் பல குட்டிகதள வாதழ விட்நட பசல்கிறது. வாதழ நபாநல ைதளத்நைாங்கி, மற்றவர்களுக்கும் உைவி பசய்து வாழ பசால்லிைான் வாதழயடி வாதழயாக வாழ பசால்லி வாழ்ைதுகிறார்கள். ………………………………………………

ஆநராக்கிய குறிப்புகள் சில அரிசி மாவிதல அல்லது பவள்தள மாவிதல பசய்ை உணவுகளும் நசாறும் பநடுக சாப்பிடுவதை விடுத்து இதட இதடநய சிறு ைானிய உணவுகளும் சாப்பிட்டு வந்ைால் ஆநராக்கியமானது


குரக்கன் ைிதன கம்பு நகழ்வரகு வரகு நபான்ற சிறுைானியங்கதள அடிக்கடி நம் உணவில் நசர்பது நமது ஆநராக்கியத்துக்கு நல்லது என்பதை நான் பசால்லவில்தல பபரிநயார்கள் சித்ை மருத்துவர்கள் கூறுகிறார்கள் அத்நைாடு மாதல உணதவ 6 மணிக்கு முன்நப சாப்பிடுவது பசமிபாட்டுக்கு நல்லது சாப்பிட்ட தகநயாடு நித்ைிதரக்கு நபாக கூடாது, எந்ை உணவாகிலும் பகாஞ்சமாக சாப்பிடுவநை சிறந்ைது ஒரு ைரத்ைில் அள்ளி அதடய கூடாது சாப்பிடும்நபாது சுதவத்து சாப்பிடுவதுமட்டுமல்லாமல் நன்கு அதரத்து சாப்பிடுவநை நல்லது மற்றும் எமது உணவில் காய்கறிகள் கூடுைலாக நசர்கநவணும் இதறச்சி முட்தட மீ ன் என்று அைிகம் சாப்பிடாமல் எதையும் அளநவாடு புசித்து

அழகாகவும் ஆநராக்கியமாகவும் இருக்க

முயற்சி பசய்ைல் அவசியம் ………………………………………. ைினம் ஒரு கீ தர சாப்பிட்டு வந்ைால் மலசிக்கல் வராது ைடுக்கலாம் முருங்தக கீ தரயில்

வதற அல்லது பசாைி

பசய்யலாம், பபான்னாங்காணி வதற சுதவநயா சுதவ, துதுவதள இதலயில் வைக்கி சம்பல் பசய்யுலாம், வல்லாதவயும் பச்தசயாக பவட்டி சம்பல் அல்லது வைக்கி சம்பல் பசய்து சாப்பிடலாம் முதள கீ தர பசளி கீ தர புளிசல் கீ தர நபான்றவற்தற பால் நைசி புளி விட்டு கதடயல் பசய்யலாம் நமலும் வளவு இருந்ைால் ஊரிதல முல்தல முசுட்தட வாைநாராயணி ைவசி சண்டி என பல விைமான இதலககதள பறித்து சதமக்க கூடிய பயனுள்ள மரங்கதள நட்டு பயன் பபறலாம்


( சிறு கதைகள் மதறந்தும் மதறயாை காைல்

மற்றும்

அவள் உத்ைமி என்னும் சிறு கதைகள் பைாடருகின்றன ) ( இது ஒரு உண்தம கதை )

மதறந்தும் மதறயாை காைல் சாதட மாதடயாக முைலியாருக்கு அவனது குறும்புகளும் பைால்தலகளும் காது வதர எட்டநவ நீ படித்ைது காணும் நபாய் மூத்ை அண்தணநயாடு பிஸ்னஸதச கவனி என பசால்ல பைாடங்கி விட்டார். சரிபயன்று பசால்லி ஒரு மாைம் பல்தல கடித்துக் பகாண்டு மூத்ைவன் ராஐன் பகாழும்பில் நடாத்தும் பகாம்பனியில் நபாய் நின்று பார்த்ைான் . அங்கும் நவதல ஏதும் பசய்யாமல் காசு எடுப்பநை அவன் வழக்கமாகி விட்டது. ஒழுங்கா நவதல பசய்ைால் ைான் சம்பளம் என்று ராஐன் பசால்லநவ ைிரும்பி வட்தட ீ வந்ைான் பசல்வம் இப்நபாது எல்லாம் அவன் மனம் பகாஞ்சம் நயாசிக்க பைாடங்கியது படிப்பும் குளம்பி நபாச்சு எனி அப்பாவும் நபச பைாடங்கிட்டார் அக்காவும் பசலவுக்கு காசு ைரமாட்டா என்று நீ நபாய் அண்ணாநவாடு நவதல பசய் என்று பசால்லி நபாட்டா என்ன பசய்யலாம் என்று அவன் நயாசிக்க பமல்ல பைாடங்கி விட்டான். அன்று இப்படி ைான் முற்றத்ைில் நபாட்டு இருந்ை கைிதரயில் இருந்து பசல்வம் நயாசித்ைான். அவன் ஒரு இடத்ைில் இருப்பது என்பநை இதுைான் முைல் ைடதவ, எனி என்ன பசய்வது இவ்வளவு குசியாக வாழ்ந்தும் அவன் மனம் ஏநைா ஒன்தற இழந்ைது நபால் ைான் இருந்ைது மற்றவர்களுக்கு கிதடக்காை அத்ைதன சுகமும் அவனுக்கு கிதடத்ைது நபால


இருந்ைாலும் ஏநைா முக்கியமான ஒன்று அவனுக்கு கிதடக்கவில்தல என்ற ஏக்கம் அவதன வாட்டைான் பசய்ைது. அது ைான் மனம் நிதறந்ை அன்பு ைாய் நபான பின் அவனுக்கு அந்ை அன்பு இல்தல எல்நலாரும் அந்ை வட்டில் ீ அவனுக்கு நல்ல சுைந்ைிரத்தை பகாடுத்து இருக்கிறார்கள் ஆனால் அவன் நைடும் அந்ை அன்பு கிதடக்கவில்தல. அைனால்ைான் அவன் ைாநன ைன்தன மகிழ்சியாய் தவத்ைிருக்க நண்பர்கள் என்றும் சினிமா டிராமா கிளப் என்றும் ஓடி ைிரிந்ைான். இன்று அவன் ஆர அமர இருந்து சிந்ைிக்கும் நபாது அந்ை உண்தம அவனுக்நக புரிகிறது.

பசல்வம் அன்று ஒரு நாளும் இல்லாமல் ைன்தன மறந்து ஆழ்ந்ை சிந்ைதனயில் இருந்ை நபாது ைான் ஏநைா கார் வரும் சத்ைம் நகட்டு பார்த்ை நபாது அப்ப அவன் வட்டுக்கு ீ பக்கத்து வட்டுக்கு ீ யாநரா புைிைாக குடி வந்ை மாைிரி இருந்ைது. பூட்டிக்கிடந்ை புது வடு ீ இன்று ைான் ைிறக்கப்பட்டது. யாநரா குடி வர நபாறைாக அவன் நநற்நற நகள்வி பட்டான் அது யார் என்று பார்கும் ஆவலில் பகாஞ்சம் நகற் வதர நபாய் நின்றான் ஒரு ைாயும் ைந்தையும் ஒரு மகனும் ஒரு நடுத்ைர வயது குடும்பம் நபால் இருந்ைது கதடசியாக காரின் பின் சீட்டில் இருந்து இறங்கிய ஒரு இளம் பருவ பபண்தண கண்டதும் அவனால் கண் இதமகதள மூட கூட முடியல்தல ஆகா என்ன அழகு என்ன அழகு என்று மனம் வியந்ைது அவன் எத்ைதன பபண்கள் பின்னால் நபாய் இருப்பான் பார்த்து பார்த்து ரசித்ைிருப்பான் ஆனால் இந்ை நைவதை நபால் ஒரு அழதக அவன் காணவில்தல.

இறங்கிய பபண்ணுக்கு ஒரு பைிநனழு பைிபனட்டு வயது ைான் இருக்கும் நல்ல நிறம் நீண்ட கூந்ைல் அது அவிட்டு விட்டிருந்ை அழகு அவள் நபாட்டிருந்ை கட்தட தரட் ஸ்நகட் அவள் இறங்கிய நபாது பைரிந்ை அந்ை துதட அழகு அவதன ஒரு கணம் கிறங்க தவத்ைது.


பபண் என்றால் இவள் ைான் பபண் இவ்வளவு நாளும் அவன் தசட் அடிச்ச பபண்கள் எல்லாம் இப்நபா பபண்களாகநவ அவனுக்கு பைரியவில்தல. மனம் ைிடீபரன்று எப்நபாநைா நகட்ட அந்ை சங்கீ ை பாட்தட நிதனத்ைது ' என்ன ைவம் பசய்ைநனா" இந்ை அழகிதய பக்கத்ைில் ைினம் ைினம் காண நபாறதை நிதனத்து அவன் மனம் அந்ை பாடலின் முைல் அடிதய ைிருப்பி ைிருப்பி பசால்லியது.

அவளின் ைாய் அவதள கூப்பிட்டைில் இருந்து அவள் பபயர் வனஜா என்று அறிந்து பகாண்டான்

வந்து இறங்கிய குடும்பமும்

வட்டு ீ சாமான்களும் உள்நள நபாய் முடிந்தும் அவன் கால்கள் அந்ை இடத்தை விட்டு நகர மறுத்ைன. எவ்வளவு நநரம் நின்றாநனா அவனுக்நக பைரியல்தல அவன் ைங்தக சந்ைிரா வந்து நடய் பசல்வம் என்ன பசய்கிறாய் வாறியா ஐஸ் கூடிக்க நபாவம் என்று ைட்ட ைான் சுய நிதனவு பபற்றான். அவன் ைங்தக அவதன விட இரண்டு வயது இளதம என்றாலும் பசல்வத்தை அவள் நடய் என்று பிரண்ட் மாைிரிைான் கூப்பிடுவாள். அவனுக்கு 28 வயது சந்ைிராவுக்கு 26 ஆச்சு. இருவரும் எப்பவும் பிரண்ஸ் மாைிரிைான் ஒன்றாய் ைிரிவது வழக்கம் சந்ைிரா வயது கடந்தும் ஏநைா பநடுக படிக்க என்று புத்ைகத்தை தூக்கி பகாண்டு ைிரிவது வழக்கம் ஆனால் ஒரு பத்ைாம் வகுப்பு நசாைதன கூட பாஸ் பண்ண முடியாமல் ைந்தையின் பசல்வாக்கால் ைான் பாஸ் பண்ணியைாக அயலுக்குள்நள ஒரு கதை.

( பைாடரும்

) கவி மீ னா

அவள் உத்ைமி


பரைன் சுயநிதனவின்றி பபட்டில் கிடந்ைான். ஆனால் மருந்து ஏற்றினார்கள்.இப்படிநய மூன்றாம் நாள்

கண்

விழித்ைான்.மதனவியும் பிள்தளதயயும் பார்த்து கண்ண ீர் வடித்ைான். கமலி நான் ஒரு பாவி குடியாதல என்தனக் பகடுத்துக் பகாண்நடன்.இனி என்னால நவதல பசய்ய முடியாது. என்ன பசய்நவன்.இவ்வளவு நாளும் உங்கதளப் பார்க்கவில்தல சரியாக. இனி எப்படி பார்ப்நபன் என அழுைான்.இப்படிநய ஒரு கிழதம பசன்றது பரைதன வட்டிற்கு ீ கூட்டி வந்ைாச்சு. பசலவிற்கு பணமில்தல அவனுக்கு மருந்து வாங்க ைிரும்பவும் முைலாளி இடநம நபாய் தகநயந்ை நவண்டி இருந்ைது. இப்படிநய ஒரு மாைம் பசன்றது. ஒரு நாள் பரைன் தூக்கிட்டு ைற்பகாதல பசய்து பகாண்டான்.கமலி ைவித்து விட்டாள். குடிகாரன் என்றலும் உயிருடன்

இருந்ைான். இப்நபாது பிள்தளக்கும்

ைனக்கும் யார் துதண. நிர்க்கைியாகி நின்றாள் கமலி.இந்ை நநரத்ைிலும் முைலாளிைான் தக பகாடுத்ைார்.கமலி இங்கு ைனியாக இருப்பைனால், ைன்னால் வந்து நபாக முடியாது என்று ைங்களுதடய விட்டிற்கு பின்னால் ஒரு பகாட்டில் நபாட்டு. அவதள அங்கு குடிதவத்ைார். கமலியும் ைன் பிள்தளதய வளர்க்க நவண்டும்,ம் படிப்பித்து பபரியவனாக்க நவண்டும் என்ற கனவில் ஓபமன்று அவர்கள் வட்டில் ீ பைாட்டாட்டு நவதலகள் பசய்ைாள் அைில் கிதடக்கும் பணத்ைில் சிறு நசமிப்பு பசய்ைாள் ைன் பிள்தளக்காக. இப்பபாழுது அவள் மகன் வளர்ந்து பாடசாதலக்குப் நபாகத் பைாடங்கி விட்டான். முைலாளியின் மதனவியும் அவதன அன்பாக பார்த்துக்பகாண்டாள். காரணம் அவர்களுக்கு

குழ்ந்தை பாக்கியம்

இல்தல. அதுவும் ஒரு காரணம். அைனால் ைான் கமலிதயயும் ைங்களுடன் இருக்கசம்மைித்ைாள். இப்படி இருக்கும் நாளில் முைலாளியின்


மதனவி பசாந்ைக்காரரின் ைிருமணம் ஒன்றிற்கு பசன்று விட்டாள். வட்டில் ீ கமலியும் பிள்தளயும், முைாலாளியும் ைான்.அவள் நபாகும் நபாது கமலி ஐயாவுக்கு சாப்பாடு நபாட்டு பகாடுக்க நவண்டும். அவர் ைானாகப் நபாட்டு சாப்பிடமாட்டார்.அவதரக் கவனித்துக்பகாள் என்று பசால்லி விட்டுச் பசன்றாள். கமலியும் வட்டு ீ நவதலதயயும் பசய்து,முைலாளிதயயும் கவனித்துக்பகாண்டாள்.ஒரு நாள் முைலாளி வயலுக்குப் நபாய்விட்டு வரும்நபாது நல்ல மதழ, நதனந்துவிட்டார். அைனால் குளிரில் காய்ச்சல் வந்துவிட்டது. இரவும் குளிர் காய்ச்சலில் உடம்பு நடுங்கியது.கமலியும் காதல சூநடற்றப்

உரஞ்சி,தகதய உரஞ்சி

பார்த்ைாள். குதறயவில்தல.அப்பபாழுது அவள்

முைலாளிதய கட்டிப்பிடித்து சூநடற்றினாள். பிரியமானவநள படத்ைில் சிம்ரன் விஜய்கு

சூநடற்றியது நபால. முைலாளிக்கு

நடுக்கம் நின்றது. கமலிக்குத்ைான் நடுக்கம்

ஏற்பட்டது. காரணம்

ைப்பு பசய்து விட்நடநன என்று இருந்ைாலும் அவள் மனம் கூறியது. உனக்கு உைவி பசய்யும் முைலாளிக்குத் ைாநன உைவினாய் என மனதை நைற்றிக்பகாண்டாள். அடுத்ை நாள் காதல கமலி நநநீ ருடன் முைலாளியின் அதறக்கு பசன்றாள். ஐயா இன்னும் எழும்பவில்தலநயா என நிதனத்து அருகில் பசன்று ஐயா! எனறு கூப்பிட்டாள். அப்பபாழுது அவர் பமதுவாக எழும்பினார். அவர் எழும்புவைற்கு கமலியும் உைவினாள். அப்நபாது அவர் அவதள இறுகக் கட்டிக்பகாண்டார். கமலிக்கு அந்ை சுகம் ஒரு இன்பத்தைக் பகாடுத்ைது. இளவயைல்லவா,கணவனும் இல்தல. அவளும் பபண் ைாநன. இப்படிநய ஒரு கிழதம முைலாளி அம்மா இல்தல, முைலாளியும் கமலியும் இன்பத்ைில் ைிதளத்ைிருந்ைனர். அத்துடன் முைலாளி ஐயாவும் நைறிவிட்டார். மீ ண்டும்

இளதம மிடுக்கு

வந்து

விட்டது. அடிக்கடி இருட்டில் இரு பறதவகளும் உறவு பகாண்டது. முைலாளி மதனவிக்கும் பைரிந்ைது. ஆனால் அவளும் கண்டும் காணமலும் விட்டிருந்ைாள். இப்படி இருக்கும்நபாது ஒரு நாள் கமலி நவதலக்கு வரவில்தல.முைலாளி அம்மா அவதள நபாய்


பார்த்ைாள். அவளால் எழும்ப முடியவில்தல. மசக்தகயாக இருந்ைது. கமலி பசான்னாள் என்னால் முடிய வில்தல அம்மா என்று பசால்ல,முைலாளி அம்மா நாட்டு தவத்ைியதர கூப்பிட்டுக் காட்டினாள். அப்நபாது ைான் அவர் பசான்னார் கமலி கருவுற்றிருப்பைாக. கமலி அப்படிநய விக்கித்து விட்டாள். பிறகு சுைாகரித்துக்பகாண்டு நடந்ைதைக் கூறினாள். முைலாளியின் மதனவி பசான்னாள். பரவாயில்தல எனது கணவருக்கு உைவி பசய்ைாநய. அவதர பிதழக்க தவத்ைாநய. அைற்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கின்நறன் என்று கூறியதும். அவள் காலில் விழுந்து மன்னிப்புக்நகட்டு கமலி அழுைாள். சரி இனி அழநவண்டாம்,. என்ன பசய்யலாம் என நயாசிப்நபாம். நீ பரஸ்ட் எடு என்று பசால்லி விட்டுச் பசன்றாள்.அப்படிநய பசன்று சாமியிடம் கடவுநள எனக்கு எப்படி உனக்கு நன்றி பசால்வது என்று பைரியவில்தல. எங்களுக்கு குழந்தை இல்தல என்ற குதறதயத் ைீர்த்துவிட்டாநய என பிரார்த்ைதன பசய்ைாள்.

( பைாடரும் ) பகங்கா ஸ்ரான்லி


( ஆன்மீ கத்ைில் இன்று

ஆலயங்களில் இருக்கும்

பலிபீடம் பற்றி நகட்டதும் அறிந்ைதும்)

பலி பீடம் பலி பீடம் என்பது நகாவில்களில் ஏன் தவக்கபட்டுள்து என்பது பற்றி கற்றதும் நகட்டதுமாக சில விடயங்கதள இங்நக எழுதுகிநறன் நகாவில்களுக்கு நபாபவர்கள் ைங்கள் மனைிலுள்ள நபராதச, காமம், குநராைம், நகாபம், அகங்காரம் நபான்ற ைீய குணங்கதள அந்ை பலிபீடத்ைின் முன் நின்று பலி பகாடுத்ை பின்நன கடவுதள வணங்க நவண்டும்

அப்படி நாம்

எமது ைீய குணங்கதள பலி பகாடுத்ைபின்நன கடவுதள வணங்கும் நபாது எமக்கு இதற அருள் கிதடக்கும் என்பநை உண்தம! இைற்காகநவ

எல்லா

ஆலயங்களிலும் பலி பீடத்தை தவக்கிறார்கள் ஆனால் அைிகமாநனார் இைன் உண்தம ைத்துவத்தை அறியாது பலி பீடபமன்றால் ஆடு நகாழி பவட்டி இரத்ை பலி பகாடுக்கும் இடபமன நம்புவதும் உண்டு சில ஆலயங்களில் எட்டு மூதலயிலும்

பலி பீடம் உண்டு

அதவ இந்ைிரன் அக்னி எமன் நிருைி வருணன் வாயு குநபரன் ஈசானன் எனும் எட்டு ைிக்கு பாலகர்கதள உணர்த்துகிறது. அங்கு எல்லாம் நமது துர் குணங்கதள பலியிட பசால்லிநய இந்து ைர்மம் பசால்கிறது ஆனால் அந்ை 8 ைிக்கு பாலகரில் ஒருவரான இந்ைிரநன காமத்துக்கு பலியாகி அகலிதகதய


புணர்ந்ை​ைால் சாபம் பபற்றைாக இந்து சாஸ்ைிர கதைகள் கூறுகின்றன அப்ப யாரால் இந்ை துர்குணங்கதள இந்ை பலி பீடங்களின் முன்னால் தகவிட முடியுநைா அவர்கள் இந்ை எட்டு ைிக்கு பாலகதரயும் விட நமலானவர்களாக கருைபடுவர் என்பது எனது கருத்ைாகும் அன்று ைட்சன் வழ்ந்ை காலம் பைாட்டு யாக குண்டங்களில் ஆடு நகாழி என உயிர்கதள ைீயில் நபாட்டைாக கதைகள் உண்டு அைனால்ைான் ைட்சன் நமல் நகாபம் பகாண்ட ைட்சாயினி ( அம்மன் ) அந்ை யாக குண்டத்ைிநலநய விழுந்ை​ைாக

தசவ

புராண கதைகள் கூறுகின்றன பலி பீடபமன்றாநல இரத்ைப்பலி பகாடுக்கும் இடமாக மாறியது பின்னாநல ஏன் என்று பைரியவில்தல உண்தமயில் மனிைர்களின் ைீய குணங்கதள பலியிட பசான்ன பலி பீடத்ைில் பின்

ஆடு நகாழி அல்லது காட்டிலுள்ள காளி நகாவில்களில்

மந்ைிரவாைிகள் நரபலி கூட பகாடுத்ை​ைாக பல கதைகளுண்டு இது எல்லாம் சுயநலமிக்க மனிைர்கள் அல்லது

அரக்கர்கள்

ைமது நலனுக்காக மாற்றி அதமத்ை பசயல்பாடாகும் கதைகள் எல்லாம் கதைகளாக இருக்க விட்டு நாம் ஆலயங்கள் பசல்லும் நபாது நமது துர்குணங்கதள அந்ை பலி பீடத்ைில் பலி பகாடுத்ை பின்நன கடவுதள துைிப்நபாமாக!


படித்ை​ைில் பிடித்ைது நான் நவதலக்கு நபாநறன்… என் மதனவி வட்டுல ீ சும்மாைான் இருக்கா!” கணவன் ஒருவர், உளவியல் நிபுணதர சந்ைித்ைநபாது, நடந்ை உதரயாடல்… நிபுணர் : நீங்கள் என்ன நவதல பசய்கிறீர்கள்? கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிநறன். நிபுணர் : உங்கள் மதனவி? கணவர் : அவள் நவதல பசய்வது கிதடயாது. வட்டில்ைான் ீ இருக்கிறாள். நிபுணர் : குடும்பத்ைினர் சாப்பிடுவைற்கு காதல உணதவ ைினமும் யார் ையாரிக்கிறார்கள்? கணவர்: என் மதனவிைான். ஏபனன்றால் அவள்ைான் நவதலக்கு பசல்வைில்தலநய. நிபுணர் : ைினமும் காதல உணவு சதமப்பைற்காக உங்கள் மதனவி எப்நபாது எழுவார்? கணவர்: அவள் காதல 5 மணிக்கு எழுவாள். ஏபனன்றால் சதமப்பைற்கு முன்பாக வட்தடச் ீ சுத்ைம் பசய்வாள். அவள்ைான் சும்மா இருக்கிறாநள! நிபுணர் : உங்கள் குழந்தைகதள யார் பள்ளிக்கு அதழத்துச் பசல்வார்கள்? கணவர்: என் மதனவிைான் குழந்தைகதள பள்ளிக்கு அதழத்துச் பசல்வாள். அவளுக்குைான் நவதலயில்தலநய. நிபுணர்: பள்ளியில் விட்டுவந்ைது பிறகு உங்கள் மதனவி என்ன பசய்வார்?


கணவர்: மார்க்பகட்டுக்கு பசல்வாள், பின்னர் வட்டிற்கு ீ வந்து சதமப்பாள், துணி துதவப்பாள். உங்களுக்கு பைரியுமா… அவளுக்குைான் நவதலயில்தலநய நிபுணர்: மாதலயில் வடு ீ ைிரும்பியதும் நீங்கள் என்ன பசய்வர்கள்? ீ கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பைால் மிகவும் கதளப்பாக இருக்கும். அைனால் நான் பரஸ்ட் எடுப்நபன். நிபுணர்: பிறகு உங்கள் மதனவி என்ன பசய்வார்? கணவர்: இரவு உணவு ையார் பசய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு ையார் பசய்து பாத்ைிரங்கதள கழுவுவது, வட்தட ீ சுத்ைம் பசய்து குழந்தைகதள படுக்க தவப்பாள். ம்… காதல முன் எழுந்ைது முைல் இரவு வதர நவதல நவதல நவதல… என ஓடும் பபண், ‘வட்டுல ீ சும்மாைாநன இருக்கா… நவதலநய பசய்யாம’ என்று நபசுவது எத்ைதன பகாடுதம? மதனவிதய பாராட்டுங்கள், ஏபனன்றால் அவளின் ைியாகங்கள் எண்ணிலடங்காைது. ஒவ்பவாருவதரயும் மைித்து அவர்கதள பாராட்ட, புரிந்து பகாள்ள இது உங்களுக்கான ஒரு சந்ைர்ப்பம். ”நீங்கள் நவதல பசய்கிறீர்களா அல்லது வட்டில் ீ சும்மாயிருக்கிறீர்களா?’ என்று ஒரு பபண்ணிடம் நகட்க, அந்ைப் பபண் ைந்ை பைிதலயும் பாருங்கள். ”ஆம் நான் முழுநநரம் பணியாற்றும் வட்டிலிருக்கும் ீ பபண். ஒரு நாளின் 24 மணி நநரங்களும் பணியாற்றுகிநறன். உண்தமைான்,சம்பளம்

வாங்கும் கூலிகள் நவதல

பசால்வைாகபசால்கின்றன,நசதவ பசய்யும் ைாய்தமதய

சும்மா

இருப்பைாகா பசால்கின்றன!சும்மாபசய்ைால் அப்படித்ைான்,இநை நபாலத்ைான் சீர்ைனமும்! பபாருதள பணம் பகாடுத்து வாங்கி அைற்கு

அடிதம பசய்யும் கலாச்சாரமும்

..........................................

நம்மநை!


சிந்ைதன துளிகள்.... ! *சாவிதய நான் பைாதலத்துவிட்டு, ைண்டதனதய பூட்டுக்குக் பகாடுத்நைன்.. *வாசிக்காமல் தவத்ைிருப்பது, ஒரு புத்ைகத்துக்குச் பசய்யப்படும் மிகப் பபரிய வன்முதற!! *எல்லாதரயும் நம்புங்க, துநராகம் பழகிடும். யாதரயுநம கண்டுக்காைீங்க, ைன்னம்பிக்தக ைானா வந்துடும் !! *விசா இல்லாம வியட்நாம் வதரக்கும் கூடப் நபாயிடலாம். ஆனா , நவதல இல்லாம பசாந்ைக்காரன் வூட்டுக்கு மட்டும் நபாக முடியாது !!!! *உயர உயரத்ைான் நமக்கு நமல் எத்ைதன நபர் உள்ளனர் என்று புரிகிறது!! *பபாருத்ைமில்லாை நஜாடிகள் பசருப்பாகக்கூட இருக்க முடியாது !! *ஒவ்பவாரு தகநபசியிலும் இருக்கின்றன, பைாடர்புபகாள்ள முடியாை ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாை எண்கள்! *நநற்று தவத்ை வாட்டர் பாட்டிலில் இருக்கும் ைண்ண ீர் மீ து வரும் சந்நைகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் நகன் ைண்ண ீர் மீ து வருவது இல்தல!! *சதுரங்கத்ைில் கூட ‘மந்ைிரிகள்’ நநர் வழியில் பயணிப்பைில்தல!! *‘சரியாக் நகட்க மாட்நடங்குது, அப்புறமாப் நபசுநறன்’ என்பது மட்டும் சரியாக் நகட்டுவிடுகிறது! *சிறு வயைில் ஆம்பலட் ஆக முடியாமல் ைப்பித்ை முட்தடகள்ைான் வளர்ந்ைவுடன் ைந்தூரி சிக்கன் ஆகிறது! *ஆடுகள் ஆடுகின்றன! நகாழிகள் குைிக்கின்றன! பல வட்டின் ீ குழம்புச சட்டியில் இன்று!! …………………………………


படித்ை​ைில் பிடித்ைது மாவரன் ீ அபலக்ஸாண்டரின் கதடசி ஆதசகள்....... மாவரன் ீ அபலக்ஸாண்டர் எல்லா நாடுகதளயும் தகப்பற்றி விட்டு ைாய்நாடு ைிரும்பும் வழியில் நநாய்வாய்ப்பட்டார். பல மாைங்கள் ஆகியும் அவருக்கு அந்ை நநாய் ைீரவில்தல. சாவு ைன்தன பநருங்குவதை உணர்ந்ைார் அவர். ஒருநாள் ைன்னுதடய ைதலதம வரர்கதள ீ அதழத்து, "என்னுதடய சாவு பநருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆதசகள் உள்ளன. அவற்தற நீங்கள் கண்டிப்பாக நிதறநவற்றி தவக்க நவண்டும்" என்று கட்டதளயிட்டார். அவர்களும் அவற்தற நிதறநவற்றுவைாக வாக்களித்ைனர். முைல் விருப்பமாக, "என்னுதடய சவப்பபட்டிதய எனக்கு சிகிச்தசயளித்ை மருத்துவர்கள் மட்டுநம தூக்கி வர நவண்டும்."இரண்டாவது, 'என்தனப் புதைக்கும் இடத்ைிற்குச் பசல்லும் வழியானது நான் சம்பாைித்து தவத்ை, விதலமைிப்பற்ற கற்களால் அலங்காரம் பசய்யப்பட நவண்டும்." மூன்றாவைாக, "என் தககள் இரண்தடயும் சவப்பபட்டிக்கு பவளியில் பைரியுமாறு தவக்க நவண்டும்." வரர்களுக்கு ீ இந்ை ஆதசகள் வித்ைியாசமாகத் பைரிந்ைன. என்ன காரணமாக இருக்கும் என்று நகட்கப் பயந்ைார்கள். அைில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரநச! நாங்கள் ைங்கள் ஆதசதயக் கண்டிப்பாக நிதறநவற்றுகிநறாம். ஆனால், இைற்கான காரணத்தை ைாங்கள் விளக்க நவண்டும்" என்று நகட்க, அபலக்ஸாண்டர் அைற்கு விளக்கமளித்ைார். 1. என்னுதடய சவப்பபட்டிதய மருத்துவர்கள் தூக்கிச் பசல்வைால், உலகில் உள்ள எல்நலாரும் ஒரு விஷயத்தை அறிந்து பகாள்வார்கள். மருத்துவர்களால் எந்ை ஒரு நநாயிலிருந்தும் ஒரு உயிதர நிரந்ைரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்ை முடியாது.


2. வாழ்க்தகயில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற பசல்வங்களும் சம்பாைித்ைாலும், அவற்தற உன்னுடன் எடுத்துச் பசல்ல முடியாது. அது சவக்குழி வதர மட்டும்ைான்! மனிைர்கள் வணாக ீ அைன் பின்னால் பசல்ல நவண்டாம் என்பதைத் பைரியப்படுத்துவைற்காக! 3.உலதகநய பவன்றவன் சாகும்நபாது தககளில் ஒன்றுமில்லாைவனாகத்ைான் இருக்கிறான் என்று அறிந்து பகாள்வைற்காக. ………………………………………

பசாந்ை பாடல் வரிகள்

நின்தன சரண் ஒரு நாளும் உதன மறவாை வரம் நவண்டும் ைாநய ஒரு நாதளக்கு ஒரு பபாழுைாகினும் உதன துைிக்க மனம் நவணும் ைாநய நிதலயற்ற இந்ை வாழ்வும் உனைானது ைாநய அைில் உன் துதண நவண்டிநய துைிக்கின்நறன் நாநன விண்ணுக்கும் மண்ணுக்கும் சக்ைி நீநய நீயின்றி எனக்கு ஏது வாழ்நவ அண்டமும் பிண்டமும் ஆனாய் நீநய நீரும் பநருப்பும் காற்றும் நீநய இருளும் ஒளியுமானாய் நீநய நின்தன சரண் அதடந்நைன் நாநன

கவி மீ னா


கவிதை பூக்கள்

40

ஐம்பது பக்கங்களுடன் மிக சிறப்பாக

அதமந்துள்ளது, என்தன ைவிர்த்து இன்னும்

5 எழுத்ைாளர்களது

ஆக்கங்கள் இம் முதற இந்ை சஞ்சிதகயில் இடம் பிடிக்கின்றது, வாசிப்நபார் மனதை நிதறவூட்டும் இந்ை கவிதை பூக்கள் என நான் நம்புகிநறன் எழுத்துப்பிதழகள் ஏைாவது இருப்பின் மன்னிக்கவும் எனது கவிதை பூக்கள் என்னும் சஞ்சிதகக்கு

ைமது

எழுத்துக்கதள ைருகின்ற அதனத்து எழுத்ைாளர்களுக்கும் மிக்க நன்றி! இந்ை சஞ்சிதகயில் இதணந்து எழுை விரும்புநவார் எனது

FaceBook

இல் இதணந்து பைாடர்பு பகாள்ளவும், அரசியலற்ற,

காமம் கலக்காை எந்ை ஆக்கங்களும் வரநவற்க ைக்கது, சிறு கதைகள், கட்டுதரகள், சதமயல் குறிப்புகள், அல்லது கவிதைகள் எதுவாகிலும் எழுை முன்வரலாம் என அன்புடன் அறிவிக்கின்நறன் அதனத்து வாசகர்களுக்கும் ஆநராக்கியமான வாழ்வு கிட்ட பிராத்ைிக்கின்நறன் வாழ்க வழமுடன் ! எனது

Face Book id

https://www.facebook.com/meenu.kaviya




Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.