கவிதை பூக்கள் 46 கவி மீனா யூன் 2023
கவிதை பூக்கள் 46 யூன் மாை இைழாக புத்ைம் புைிய மலராகஇதையத்ைில் வவளியாகியுள்ளது, வாசகர்கதள மகிழ்விக்க நல்ல கவிதைகள், கட்டுதரகள், சிறுகதைகள், சதமயல் பாகம் என மமலும் சில விடயங்கதள வழதமமபாமல உள்ளடக்கி, மிக சிறப்பான இைழாக வவளி வந்ை இந்ை இதைய மலர் என்றும் வாடாை மலராக இதையத்ைில் வலம் வரும் என்பதை வசால்லிக்வகாள்வைில் இந்ை இைழின் ஆசிரியரான நான் வபருதம அதடகிமறன் எங்கும் ைமிழ், இனிய ைமிழ், ைமிழ் வாழ்க! அன்புடன் கவி மீனா
( ஒரு மருத்துவ கட்டுதரயும் மவறு சில அறிவான கட்டுதரகளும் இங்கு பைிவிட படுகின்றன ) குழந்தைகளுக்கு ஸ்மாட் மபான் வகாடுக்கலாமா? எப்மபாது? மகள்வி:- வைக்கம் வடாக்டர். எனக்கு 3 வயைில் ஒரு மகள் இருக்கின்றாள். அவள் அழும்மபாவைல்லாம் ஸ்மார்ட் மபாதனக் வகாடுத்ைால் அழுதகதய நிறுத்ைிவிடுவாள். அதுமவ என் மகளுக்கு இப்மபாதும் பழக்கமாகிவிட்டது. இப்மபாது 3 வயதுைான் ஆகிறது. ஆனால் வபரியவர்கள் மபால மபானும் தகயுமாக இருக்கின்றாள். நாங்களும் அந்ைப் பழக்கத்ைில் இருந்து அவதள மீட்க முயற்சிக்கின்மறாம். முடியவில்தல. நீங்கள் ைான் ைீர்வு வசால்ல மவண்டும். ஏ. அமுைா யாழ்ப்பாைம் பைில்:- குழந்தைதய ஸ்மார்ட் மபான் பழக்கத்ைிலிருந்து மீட்பைற்கு நீங்கள் வசய்ய மவண்டியது என்னவவன்று வசான்னால் உங்களுக்கு அைிர்ச்சியாக இருக்கும். ஆனால் அைற்கு முைல் இப் பழக்கத்ைால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாைிப்புகள் எதவ என்பதை அறிவது முக்கியமாகும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் மபான் வகாடுப்பைானது வகாவகயின் வகாடுப்பைற்கு சமன் என்கிறார் ஒரு சிகிச்தசயாளர். உண்தமைான் மமாசமான மபாதை அைற்கு அடிதமயாவது.
குழந்தைகளுக்கு ஸ்மார்ட் மபாதனக் வகாடுத்ைால் பலவிைமான பாைிப்புகள் ஏற்படுவைாக ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் குழந்தையின் மபச்சு ஆற்றல் விருத்ைியதடயும் காலம் இது. ஸ்மார்ட் மபானில் மூழ்கி இருக்கும் குழந்தைகளின் மபச்சு ஆற்றல் விருத்ைியதடவது ைாமைம் அதடயும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இைனால் வசால்லாற்றல் குதறவதுடன் அவர்கள் மற்றவர்களுடன் கலந்துதரயாடுவது குதறந்துவிடும் அமை மபால அவர்களது எழுத்து ஆற்றலும் பாைிக்கப்படும். விரல் நுனிகளால் மபாதனத் ைட்டிக் வகாண்டிருக்கும் அவர்கள் ைங்களது விரல்கதள வதளத்து எழுத்துக்கதள உறுப்பாக எழுதுவைில் ஆர்வம் விட்டுப் மபாய் எழுதும் ஆற்றல் பாைிக்கப்படும். குழந்தைகளுக்கு தூக்கம் வபரியவர்கதளவிட அைிக மநரம் மைதவ என்பது உங்களுக்குத் வைரிந்ைிருக்கும். ஆனால் ஸ்மார்ட் மபானில் ஆர்வம் வகாண்டு அைில் மநரத்தை வசலவழிக்கும் குழந்தைகள் தூங்கும் மநரம் குதறந்துவிடுகிறைாம். அண்தமய ஆய்வு முடிவுகளின்படி குழந்தை ஒரு மைிமநரம் ஸ்மார்ட் மபானில் வசலவிட்டால் 15 நிமிடங்கள் தூக்கம் குதறகிறைாம். இவற்தற விட, ஸ்மார்ட் மபானில் பார்க்கும் விடயங்களால் உடலியல் மற்றும் உளவியில் ைாக்கங்களும் குழந்தைக்கு ஏற்படுகிறது. ஸ்மார்ட் மபானில் இருந்து நீலக் கைிர் வீச்சு ஏற்படுகிறது. நீலக் கைிர்களால் உடற் கடிகார இயங்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அைாவது தூங்கும் மநரம் விழித்வைழும் மநரம் மபான்ற எமது நாளாந்ை வசயற்பாட்டில் ைாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அந்ைக் கைிர்கள் கண்களினுள் ஆழப் புகுந்து நுண்பார்தவக்கு முக்கியமான மக்கியூலா பகுைிதய பாைிக்கும் (ஆயஉரடயச னநபநவநசயவதழn). இது குைப்படுத்ை முடியாை பாைிப்பு ஆகும். கிருமித் வைாற்று மநாய்கள் குழந்தைக்கு வருவைற்கான வாய்ப்புகள் அைிகமாகின்றன. ஏவனனில் 90 சைவிகிைத்ைிற்கு
மமலான மபான்களில் கிருமி பரவியிருப்பைாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. குழந்தைதய ஸ்மார்ட் மபானிலிருந்து விடுவிப்பைற்கு நீங்கள் முக்கியமாகச் வசய்ய மவண்டியது என்னவவனில் நீங்கள் முன்மாைிரியாக இருப்பதுைான். நீங்கள் ஸ்மார்ட் மபான் பாவதனதய கட்டுப்படுத்து அவசியம். முக்கியமாக குழந்தையின் கண்பார்தவ படும் இடத்ைிலிருந்து பாவிக்க மவண்டாம். அைில் அதழப்பு வந்ைால் அைற்கு மறுவமாழி வகாடுத்துவிட்டு உடனடியாகமவ அதை குழந்தையின் தகபடாை இடத்ைில் தவத்து விடுங்கள். நீங்கள் ஸ்மார்ட் மபானில் மநாண்டிக் வகாண்டிருப்பது குழுந்தையின் கவனத்தை ஈர்த்து, அைன் ஆவதலத் தூண்டி குழந்தைதயயும் அைில் தகமபாட தவக்கும். இந்ை விடயத்ைில் வபற்மறார் முன்மாைிரியாக இருப்பது அவசியம். அத்துடன் வபற்மறார் ஸ்மார்ட் மபானில் மநரத்தைச் வசலவழித்துக் வகாண்டிருப்பைானது குழந்தை ைான் அலட்சியப்படுத்ைப் படுவைான உைர்தவக் வகாடுத்து அதை ஏக்கமதடயச் வசய்யும் என்பதையும் கவனத்ைில் வகாள்ள மவண்டும். குழந்தையுடன் மபசுவது, அைற்கு விருப்பமான கதைகதளக் கூறுவது, அைனுடன் மசர்ந்து விதளயாடுவது, அைன் வயைிற்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற விதளயாட்டுப் வபாருட்கதள வாங்கிக் வகாடுப்பது ஆகியவற்தறச் வசய்யுங்கள். குழந்தைதய வவளிமய அதழத்துச் வசல்வதும், அைன் வயதுள்ள குழந்தைகளுடன் மசர்ந்து விதளயாடுவைற்கான வாய்ப்புகதள ஏற்படுத்ைிக் வகாடுப்பது மபான்றதவயும் உங்கள் குழந்தையின் கவனத்தை ஸ்மார்ட் மபானிலிருந்து விடுவிப்பைற்கு உைவும். வபாதுவாக இரண்டு வயதுவதர குழந்தைகள் ைன்தனச் சுற்றியுள்ள உலதகப் பழகிப் புரிந்து வகாள்ள மவண்டிய காலம். வபற்மறாருடனும் மற்றவர்களுடனும் ஊடாட மவண்டிய காலம். ஸ்மார்ட் மபான் ஆகமவ ஆகாது. மூன்று வயைில் அவர்கள் ஸ்மார்ட் மபான் ஊடாக சிலவற்தறக் கற்கக் கூடிய காலம்.
குறிப்பிட்ட மநரத்ைிற்கு மட்டும் ஸ்மார்ட் மபாதனக் வகாடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு என வசாந்ைமாக ஒரு ஸ்மார்ட் மபான் எப்மபாது வகாடுக்கலாம்?. பைிவனாரு வயைிற்கு மமமலமய நல்லது என 2017 வந்ை ஒரு ஆய்வு கூறியது. வடாக்டர்.எம்.மக.முருகானந்ைன் குடும்ப மருத்துவர் 0.00.0 …………………………… ( சிறு குறிப்பு ) வாழ்தவ என்னைான் முன் கூடிமய பிளான் பண்ைி நடந்ைாலும் கர்மா வழிமய வாழ்வும் மபாகிறது உடல் நலமுடன் இருந்ைவர் ைிடீவரன்று மநாயுற்று நீண்ட காலம் உத்ைரிப்பதும் அன்பாக பண்பாக இருக்கும் துதை காலம் வகாஞ்சம் கடந்ைதும் குைம்மாறி குடித்து வவறித்து கத்ைி குளறி சண்தடயிட்டு குடும்பத்தை கதலப்பதும் எல்லாம் கர்ம விதனமய! இதைைான் ைதலவிைி என்று வசான்னார்கள் எல்லாரும் கடவுள் இருப்பதையும் கர்ம விதனபடி வாழ்வு அதமவதையும் நம்புவைில்தல நம்ம பாவ புண்ைியத்துக்கு ைக்குபடிமய உறவுகளும் சுற்றமும் வாழ்வும் அதமகிறது இதை அறிந்து வகாண்டு பாவங்கதள வசய்யாது இருந்ைால் இறப்பின் பின்பாவது மனதுக்கு அதமைி கிட்டும் உண்தம இதுைானுங்க
தகலாயம் தகலாயம் என்கின்ற மதல இதமயமதல வைாடரில் ஒரு பகுைியாகும், இது சீனாவுக்கு கிட்டைான் இருக்கு மற்ற மதலகதள விட இது வகாஞ்சம் நிறம் மாறி காைபடுவைாக வசால்கிறார்கள், இந்ை தகலாயம்ைான் ைான் நமது தசவ கடவுளான சிவவபருமான் ைனது பூை கைங்களுடனும் நந்ைியுடனும் பார்வைியுடனும் இருபைாக இந்து சமய வரலாறுகள் வசால்கிறைா? அல்லது மவறு ஒரு தகலாயம் இருக்கா? அப்படி இந்ை மதலைான் சிவன் வாழும் தகலாயம் எனில் அவமர ைமிழர்கள் இல்லாை ஒரு மைசத்ைில்ைான் மபாய் அதுவும் சீனாவுக்கு அண்தமயில் குடி இருபைால் ைமிழதன விட்டு ைள்ளியிருபமை மமல் என்று அவமர நிதனத்ைதுைான் உண்தம! இந்ை மதல பகுைி சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ைிபத் நாட்டில்ைான் இருக்கிறது என்று உலக வதர படம் கூறுகிறது அப்மபா சிவன் ைமிழரா? இல்தல சீனக்காரதன மசர்ந்ைவரா? இதுைாங்க எனது மகள்வி எல்லாம் சிந்ைிக்க மவண்டிய விடயம் அல்லவா? ைமிழர்களின் அல்லது இந்துக்களின் கடவுள் ஏன் சீனாவுக்கு கிட்ட மபாய் இருக்கிறார்? அவர் கழுத்ைிதல பாம்தப ைாங்கி பாம்புக்கு அதடகலம் வகாடுத்ைிருந்தும், எப்படி சீனர்கள் பாம்புகதள பிடித்து வபாரித்து குழம்பு தவத்து சாப்பிடுறாங்கள் ? இது எனக்கு வபரிய மயாசதனயாக இருக்கு! சிவன்ைான் முழுமுைல் கடவுள் என்று இந்துமைம் வசால்லும்
மபாது அவர் ஏன் இந்துக்கள் உள்ள நாட்டில் இல்லாமல் அல்லது எல்லா உயிர்கதளயும் காக்கும் வைய்வமாய் இருப்பாராகில் ஏன் சீனா பக்கத்ைிதல ைன் இருப்பிடத்தை தவத்ைார் இது ஒரு ஒரு புறம் இருக்க, சிவதன பற்றி ஆன்மீக மபாைதன வசய்பவர்களும் சிவனடியார்களும் ஆண்டிகளாகைான் அதலய மவணும் என்று இந்து மைம் வசால்லுைா? சிவதனமய ைியானிக்கும் ஆண்டிகள் காசியிமல வவறும் மகாமைமைாடு சிவமயாகம் என்று வசால்லி வசால்லி அமகாரிகளாய் ஆடுதுகளாம், ஆன்மீக வாைிகள் என்று வசால்லி பல கள்ள சாமியார்கள் மவமற ஊதரமய எமாற்று கிறார்கள் இைில் சிவதன பற்றி வசால்மவாரும் கும்பிடுமவாரும் பிரம்மசாரியம் காக்க மவணும் என்று ஒமர வகடு பிடியாம் உலகிமல இந்துகளிதடமய! ஆனால் சிவவபருமானுதடய சரித்ைிரத்தை படித்து பார்த்ைால் அவர் மூன்று முதற ைிருமண் வசய்ைிருக்கிறார் அதுவும் வயது எல்தல இன்றி! முைலில் ைட்சனின் மகதள ைிருமைம் வசய்து, அம்பிதக சிவனுக்காக ைட்சனுடன் சண்தடயிட்டு ைனது கைவரான சிவவபருமாதன ைந்தை ைட்சன் மைிக்காது மபானைால் மகாபமுற்று, ைட்சனின் யாக குண்டத்ைில் வநருப்பில் விழுந்து இறந்ைைாகவும், அந்ை எரிந்ை உடதல சிவன் பார்த்துக் வகாண்டு கவதலயில் இருந்ைைால் உலக இயக்கங்கள் யாவும் ைதட பட்டு மபாக விஸ்ணுைான் ைனது சக்கரத்ைால் அந்ை அம்மனின் உடதல சிைறடித்து அம்மனின் இறந்ை உடல் துண்டுகள் யாவும் பூமியில் விழுந்ைைாகவும், விழுந்ை இடவமல்லாம் சக்ைி படங்கள் உருவாகினைாகவும் ஒரு கதை உண்டு! அைன் பின்னர் அம்மன் பர்வைராஐனின் மகளாக பிறந்து வந்து சிவதன மீண்டும் மைமுடிக்க, அங்கு சில புரிந்துைர்வு இல்லாமல் மபாகமவ சிவன் சாபம் வகாடுத்து அம்பிதக மீண்டும் பூமலாகத்ைில் பாண்டிய மன்னனின் மகளாக பிறந்து வளர்ந்து சிவதன மாதலயிட்டைாக சிவன் பார்வைி கல்யாைம் இந்து
சரித்ைிரத்ைில் இடம் வபற்றது! அப்படி சிவவபருமான் மூன்று ைடதவ ைிருமைம் வசய்ைிருக்கும் மபாது, அதை விட கங்தகதய ைதலயில் சூடியைால் சிவனுக்கும் பார்வைிக்கும் இதடயில் மனகசப்பு வந்ைைாக கூட கதையுண்டு, இப்படி சிவனின் கதை கதள கட்டி இருக்கும் மபாது, விஸ்ணு மமாகினியாக வடிவம் எடுத்து மபாது அவர் மீது ஆதச வகாண்ட சிவனும் மமாகினியும் ஒன்று கூடியைால் உருவான குழந்தைைான் ஐயப்பன் என்று மவறு ஒரு புரளி இருக்கு! இது இப்படி இருக்க பூமலாகத்ைில் சிவனடியார்கள் ஆண்டியாக அதலயவும் ஆன்மீக மபாைதன வசய்மவார் வபண்கதள பார்க்கமவ கூடாது என்றும் சட்டம் மபாட்டைா இந்ை இந்து மைம்? ஆன்மீக மபாைதன வசய்யும் அந்ை நித்ைியானந்ைா ைான் சாமியும் இல்தல சாமியாரும் இல்தல என்று அப்பட்டமாக வசால்லும் மபாது அவன் வபண்கதள வைாட்டுடான் வைாட்டுடான் என்று ஒமர மகாஸம் இந்ைியாவிமல எனக்கு இதுைான் புரியவில்தல, மூன்று முதற மைமுடித்ை சிவன் இதை வசான்னாரா? ைதலயிமல கங்தகதய சூடிவகாண்ட அந்ை சிவனா இதை வசான்னார்? உண்தமயில் சிவ பக்ைர்கள் என்றால் சிந்ைித்து பார்ைால் உண்தம விழங்கும்ஆன்மீக வாைிகள் காைலிக்க படாது என்று ஏதும் சட்டம் உண்டா? யாராக இருந்ைாலும் ஒழுக்கமாக வாழுவதுைான் முதற, அதை விட்டு ஆன்மீகம் மபசுமவாருக்கு காைல் கல்யாைம் குடும்ப வாழ்க்தக ஒன்றும் ஆகாது என வாைாடுமவார் சிவவபருமான் மூன்று ைடதவ மைமுடித்ை கதைதய சரித்ைிரமாக மபாற்றவும் பாடவும் மட்டும் மனசு எப்படி ஒத்துக்வகாள்ளுது? இந்ை சனங்களின் வைால்தல ைாங்காமல்ைாமன சிவமன ஓடி ஒழிந்து இந்துகதளயும் தகவிட்டு சீனாவில் மபாய் தகலாயத்ைில் குடியிருக்கிறார் இப்படி ஒரு கட்டுதரதய நான் எழுதுவைால் நான் நாஸ்ைீகவாைி இல்தல எதையும் சிந்ைிக்க மவணும் சிந்ைித்து பார்த்ைால் பல உண்தமகள் புரியும் என்பது எனது கருத்து!
மாயன் நாகரீகமும் மாயன் கலண்டரும் நம் சித்ைர்களும் பண்தட காலத்ைில் அவமரிக்காவில் வாழ்ந்ைிருந்ை ஒரு இனத்ைவதரமய மாயன் இனத்ைவர் என்று வசால்கிறார்கள் இவர்கள் அவமரிக்காவின் மத்ைிய பகுைியான இன்தற வமக்சிக்மகா குவாத்ை மாலா வகாண்டுராஸ் மபான்ற இடமாக இருந்ைைாக வசால்ல படுகிறது இங்கு வாழ்ந்ை மக்கள் மிகவும் அறிவாளிகளாக அைாவது கைிைம் வானவியல் கட்டட கதல எழுத்து மபான்ற வற்றில் சிறந்து விழங்கியைாகவும் அவர்கள் உருவாக்கிய நாகரீகமும் அவர்களது கலண்டரும் எைிர்காலத்ைில் என்ன நடக்க மபாகிறது என்பது பற்றி விரிவாக வசால்லி இருபைாகவும் இன்று வதர ஆய்வாளர்கள் வசால்கிறார்கள் ஆனால் அைதன முழுதமயாக புரிந்து வைளிவாக வசால்ல யாருக்கும் வைரியவில்தல பாருங்மகா! உலகம் அளிய மபாவைாக மாயன் கலண்டர் வசான்னைாக வசான்னார்கள் அது ைமிழில் யுகம் மாறியதைைான் எடுத்து வசால்லியிருக்க மவண்டும், அவர்கள் வசான்ன காலத்ைில் கலியுகம் மாறி கிருையுகம் வைாடங்கியைாக ைமிழர்கள் வசான்னார்கள் நாம் இப்மபா கிருையுகத்ைில் வாழ்ந்து வகாண்டிருக்கின்மறாம், இந்ை மாயன் கலண்டர்கள் என்ன வசால்கிறது என்பதை ஆய்வாளர்கள் மைாண்டி மைாண்டி ஆராந்து வகாண்டுைான் இன்று வதர இருக்கிறார்கள் அன்று அவமரிக்காவில் இந்ை மாயன்கள் வாழ்ந்ைது மபாமலைான் இந்ைியாவிலும் சித்ைர்கள் வாழ்ந்ைைாக வசால்கிறார்கள்
மாயன் இனத்ைவர் வசான்ன சில விடயங்கதள நமது சித்ைர்களும் அன்று ஏட்டுச் சுவடிகளில் எழுைி தவத்துள்ளைாக வசால்கிறார்கள் மாயன் கலண்டர்களில் ஒன்றான ஜிமராகரி ( Giyogery ) என்ற கலண்டதர ைமிழர்களும் தவத்து இன்று வதர பாவிப்பைாக ஒரு இடத்ைில் பார்த்மைன் அப்படியானால் அன்று வாழ்ந்ை மாயன் இனத்ைவரும், நம்ம ைமிழ் சித்ைர்களும் கதைத்து மபசிைான் இப்படி கலண்டர்கதள எழுைி தவத்ைார்கமளா? இது சிந்ைிக்க மவண்டி விடயம் கிமராகரி என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட கலண்டதர கிமராகரி கலண்டர் என்று வபயர் தவத்ைார்கள், அந்நாளில் மாயன் இனத்வர் பாவித்ை கலண்டதர மபான்மற அழிந்து மபான குமரி கண்டத்ைில் ( Lemuria" continent ) வாழ்ந்ை ைமிழர்களும் பாவித்ைிருக்கிறார்களாம் இப்பவும் அந்ை கலண்டதர பாவிக்கிறார்களாம் ைமிழர்களும் இைிலிருந்து அன்று மவறு நாடுகளில் வாழ்ந்ைாலும் ஒற்றுதமயும் ஒற்றுதம பாடும் நிதறந்ைிருந்ைது வைரிய வருகிறது, மமலும் நாம் அல்லது உலகவமங்கும் பாவிக்கபடும் தசவர் ( 0 ) அந்ை தசவதர எழுைியமை முைல் மாயன் இனத்ைவர் என்று கூறுகிறார்கள், அப்மபா உலகம் வட்டம் என்றாலும் ஒன்றுக்குள் ஒன்று ஏமைா ஒரு விைத்ைில் வைாடர்பு தவத்துக் வகாைடுைாமன இருக்கின்றது,இந்ை மாயன் இனத்ைவரும் இன்று எங்மகா மூதலக்கு மூதலயாக பரவி விட்டைாக வசால்கிறார்கள் நம்ம வலவமாரி கண்டமும் அழிந்து விட்டது சித்ைர்களும் காைாமல் மபான பின்பும் இன்னும் ஒரு சிலர் எங்மகமயா மதலகளில் வாழ்வைாக வசால்கிறார்கள் ஆனால் மாயன் கலண்டர் வசான்னைாக ைகவல்கள் இன்றும் வந்து வகாண்மட இருக்கின்றது அதுவும் உலகம் அழிய மபாவைாக புைிய வைந்ைிகள் முதறக்கு முதற வருகிறது,
மாயன் கலண்டதர புரிந்து உைதமதய வசால்பவர் இன்னும் உலகில் இல்தல எல்லாம் அதர குதற கதைகளாகமவ இதையத்ைில் உலா வருகிறது நானும் இதையத்தை வலம் வந்மை சில கதைகதள படிக்கின்மறன் அைனால் வந்ை ஆக்கமம இதுவும். ……………………………………. ( சிறு குறிப்புகள் ) அன்றும் இன்றும் காைல் அன்தறய காைல் கல்லதறயில் முடிந்ைது இன்தறய காைல் விவாகரத்ைில் முடிகிறது அம்பிகாபைி அமராவைி வைாட்டு மைவைாஸ் காைல் வதர மரைத்தை கண்டபின் காவியத்ைில் நிதலத்ைது இன்மறா காைலர்கள் வாழ்வில் காமத்தை கண்டபின் கண்ைீரில் மிைக்கின்றது ………………………….. அவனவன்ைதலவிைிதய அவனாமலமய மாற்ற முடியாை மபாது அடுத்ைவனாதல அதை எப்படி மாற்ற முடியும்? எல்லாம் அவனவன் வாங்கி வந்ை வரமம! நடுக்கடலுக்கு மபானாலும் சிலர் வாழ்க்தக நக்கு ைண்ைிைான்!
பச்தச நிற ஆதடகுள் டிசம்பர் மாைம் மார்பில் ஒரு கட்டி அதை ஒப்பமரஸன் வசய்ய மவணும் என்று தவைியர்கள் வசான்ன மபாது எனக்கு ஒமர பயமாக மபாய் விட்டது உள்ள வருத்ைங்கள் மபாைாது என்று இது மவமற வரணுமா? என மனசு வநாந்மைன் 3 வருடமாக வீட்டுக்குள் ஒழிந்து வாழுகிமறன் வகாமரானாவுக்கு பயந்து 4 ைடுப்பு ஊசி மவமற மபாட்டாச்சு வகாமரானா பிடிக்க கூடாது என, ஆனால் விைி விட்டுைா? வீட்டுக்குள்மளமய வந்து மார்பிதல கட்டி உட்கார்ந்து விட்டது எமது தகயில் ஏதுமில்தல என்பதை நான் அறிந்ைிருந்தும் ஒவ்வவாரு ைடதவயும் இப்படி இன்னல்கள் வரும் மபாது மனசு மசார்ந்துைாமன மபாகிறது ஒரு மாைிரி அந்ை நாளும் வந்ைது எத்ைதனமயா மசாைதனகதள முடித்து 16 ம் ைிகைி மாச்சு மாைம் ஒப்பமரஸன் என்று நாள் குறித்ைாச்சு அம்மதன நம்பி ைினமும் கும்பிட்டு வகாண்டிருக்கிற எனக்கு இப்படி மநாய்களும் வருமை கடவுள் இருக்கா என்று ஒரு சந்மைகம் மவமற வந்துட்டுது ஒப்பமரஸன் அண்தடக்கு மகமனாடு வகாஸ்பிட்டலுக்கு மபாக உடமனமய டிவரஸ் எல்லாம் மாற்றி கட்டிலில் படுக்க தவத்து ஒப்பமரஸன் ைிமயட்டருக்கு வகாண்டு மபானார்கள், நான் ைிரும்பி உயிமராதட வராட்டி என்ன என்ன வசய்ய ணும் என்று மகனுக்கு வசால்ல அவன் சும்மா வாதய மூடிவகாண்டு வாங்மகா மைதவயில்லாமல் கதைக்காமல் என்று வசால்லி மபாட்டான் அவர்கள் ைந்ை ஒரு குழிதசதய குடித்தும் எனக்கு அதமைி வரவில்தல உள்மள மபானதும் கதைச்சு கதைச்சு ஒரு ஊசிதய மபாட்டார்கள் நான் எனக்கு பயமாக இருக்கு மவமற வருத்ைங்கள் நிதறய இருக்கு நான் கண் முழிப்பமனா வைரியாது என்று அங்தக நின்ற தவைியர்களுக்கும் வசால்ல அர்கள் பயபடாமை எல்லாம் நாங்கள் சரியா பார்பம் என்று வசான்துைான் மகட்டது அமைாமட நான் நிதனவிழந்து மபாமனன்
மீண்டும் கண் முழித்ை மபாது எனக்கு நான் எங்மக இருக்கிறன் என்மற புரியவில்தல அப்படி ஒமர பச்தச நிற உடுப்புகமளாடு ைதலவயல்லாம் மூடி கட்டி மஸ்க் மபாட்டபடி கனமபரு சிரிச்சு கதைக்கினம் பக்கத்ைிதல, எனக்கு ஒன்றுமம விழங்கதல நான் ஏமைா மவமற ஒரு உலகத்துக்கு வந்து விட்ட மாைிரி ஒரு உைர்வு அப்படியும் இப்படியும் பார்கிறன் வமல்லமாக தகதய ஆட்டி பார்கிறன் உடமன என்ைதலதய ஒரு ஆளு ைடவி நீ பயபடாதை எல்லாம் சக்சஸ், ஒப்பமரஸன் முடிஞ்சுது என்று வசால்ல இன்னுவமாரு ஆளு என் தகதய ைடவி நீ எனி பயபட மைதவயில்தல என்று வசால்ல இன்னுவமாரு ஆளு காதல பிடித்து நாங்கள் எல்லாம் இருக்கிறம் எல்லாம் நல்லாக முடிஞ்சுது உன்தன ரூமுக்கு வகாஞ்சத்ைாதல கூட்டி மபாறம் என்று வசால்ல ைான் எனக்கு வகாஞ்சம் வகாஞ்சமாக விழங்கியது எனக்கு ஒப்பமரஸன் முடிஞ்சுது இவர்கள் எல்லாம் தவைியர்கள் என்பது எம்மட்டு அன்பான அவர்களது வார்தைகளும் ஸ்பரிசமும் என்தன வமய் மறக்க தவத்ைது எவ்வளவு உயர் கல்விதய கற்ற இந்ை தவைியர்களுக்கு வபருதமமய இல்தல ைன்னட்தட வந்ை மநாயாளி உயிர் ைப்பியது பிதழக்க தவத்ைதையிட்டு அவர்களுக்கு மகிழ்ச்சி ஊரிதல அைிகமான தவைியர்கள் மகாட்சூட் கழட்டாமல் ைிமிராக சுத்ைி வருவதை நான் கண்டிருக்குமறன், அங்கு ஒரு பிள்தள வடாக்கடருக்கு படித்துவிட்டால் வபற்றவர்களுகமக ைிமிர் வந்ைிடும், ஆனால் இங்கு வவள்தள மகாட்தட மபாட்டு வராட்டி வடாக்டர் யாரு வகாஸ்பிட்டலிதல மவதல வசய்யுறது யாரு என்று வித்ைியாசமம வைரியாது அன்று நான் ஒப்பமரஸன் ைிமயாமடரில் கண்மடன் கருதை வடிவான தவைியர்கதள ஆனால் என்ன முகம் வைரியவில்தல குரல் மட்டும்ைான் மகட்டது அந்ை பச்தச நிதற ஆதடகுள் ைதல
வதர மூடி மஸ்க் மபாட்டு எம்மட்டு சிரமத்துடன்ைான் மநாயாளிகதள காப்பாற்ற தவைியர்கள் படாை பாடு படுகிறார்கள் கடவுள் எங்மக எங்மக என்று மைடுகிமறாமம இந்ை கருதை உள்ளம் வகாண்ட தவைியர்களின் அறிவிலும், துன்பைிதல தக வகாடுக்கும் உைவும் கரங்களிலும்ைான் கடவுள் இருக்கிறார் அதுைான் உண்தம! …………………………. எனது பல்கைியில் சில பூக்கள் பூத்ைிருக்குது மசார்ந்து மபாகும் மனங்களுக்கு புத்துயிர் ைருவது மபாமல மரங்களும் கதடசி மநரத்ைிலும் பூத்து அழகு ைருவது இயற்தக எமக்கு வசால்லும் ஒரு பாடமம மசார்ந்து மபாகமை மனமம! கவி மீனா
சாபம் அல்லது வரம் அன்றாடம் வாழ்வில் நாம் எத்ைதனமயா மபதர சந்ைிக்கிமறாம். பிடித்ைவர்கள் பிடிக்கத்ைவர்கள், மவண்டியவர்கள் மவண்டாைவர்கள் என்று இப்படி ஒரு நீண்ட பட்டியதலமய மபாடலாம். ஆனால் அதுவல்ல விடயம், எங்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாைவர்கள் ஏன் உறவுகள் , உறவுகள் அல்லாை யாதர சந்ைித்ைாலும் நல்ல முதறயில் பண்பாக உறவாட வைரிய மவண்டும். பிடித்ைவர்கமளாடு விழுந்து விழுந்து பழகுவதும், பிடிக்காைவர்களிடம் முகம் வகாடுத்து மபசாமல் மபாவது, மபசும் மபாது அவர்கதள சுட கூடிய ஒரு வார்த்தை பிரமயாகிப்பது, அவர்கதள மதறமுகமாக ைாக்கி குத்ைலாக மபசுவது நம் மக்களிடம் இருந்து வருகிறது. எவ்வளவு வளர்ந்து படித்து சமுைாயத்ைில் எல்மலாரும் மைிக்க கூடிய இடத்ைில் இருந்ைாலும் நக்கலாக, கிண்டலாக மபசுவது மதறமுகமாக சீண்டுவது எல்லாம் ஒருவருதடய பண்தப மிக குதறவாக காட்டும் என்பைில் ஐயமில்தல. எல்லா மனிைர்களும் ஒமர மாைிரி இருக்க முடியாது , அது சாத்ைியமும் இல்தல. அமை மபால ஒவ்வவாருவரின் வசயலும் மற்றவதர கவர மவண்டும் என்பது கட்டாயமில்தல. மனிைனாக பிறந்ை ஒவ்வவாருவருக்கும் ைனி ைனி விருப்பங்களும் அபிப்பிராயங்களும் கருத்துக்களும் இருக்கும். அதவ எல்லாம் ைனித்ைனி. இந்ை விருப்பங்கள் அபிப்பிராயங்கள், கருத்துக்கள் எல்லாமம ஒரு நாள் மாறலாம், வாழ்வில் மாற்றம் ஒன்மற மாறாைது. இன்று ஒன்றில் உறுைியாக இருப்பவர் நாதள அவரின் கருத்தை அவமர மாற்றிக்வகாள்ளலாம். இது எல்மலாருக்கும் சாத்ைியம், உண்தம ஒன்மற மாறாைது , ஆனால் நாம் உண்தமகதள பற்றி சிந்ைிப்பமை அவற்றுக்கு முக்கியத்துவம் வகாடுப்பதை விட எமது கருத்துக்கதள ைான் முன்னிதல படுத்ை முயல்மவாம், முக்கியத்துவம் வகாடுப்மபாம். அவற்றுக்கு
சாைகமானவர்கள் எம்தம மபாற்றி, எமக்கு சாைகமாக மபசுமவார் ைான் எம் கூட்டைி என்று எண்ைிக் வகாள்மவாம். ஆனால் அது உண்தம இல்தல. எல்லா எண்ைங்கள் மபால கருத்துக்களும், அபிப்பிராயங்கதள மாறும். அப்படி அதவ ைவறு , சரியில்தல என்று எண்ைம் மனைில் விழுந்ை அடுத்ை கைம் , நமக்கு பிடிக்காை விருப்பைாவர் என்ற அபிப்பிராயம் அடுத்ை வநாடி காைாமல் மபாய் விடும். அவர்கதள நாம் ைவறாக எண்ைி விட்மடாம் என்ற எண்ைம் காைாமல் மபாக நாம் அவர்கதள சந்ைிக்கும் மபாது எந்ை ைதடயும் , ைடங்கலும் இருப்பது இல்தல மனப்பூர்வமான உதரயாடலுக்கு. நமது எண்ைங்கதள மைிக்க மவண்டும். அமை மநரம் நமது எண்ைங்கள் அடுத்ைவதர மைிக்காமல் நடக்க தூண்டுகிறது என்றால் அந்ை எண்ைத்தை ைான் நாம் முைலில் தூக்கி எறிய மவண்டுமம ைவிர அடுத்ைவதர காயப்படுத்துைல் அல்ல. யாதர சந்ைித்ைாலும் மனப்பூர்வமாக மகிழ்ச்சியாக, பண்பாக மபசுவது என்பது வரம். மற்றவதர இழிவு படுத்துகிமறாம் என்று எம்தமமய இழிவு படுத்துவது சாபம். சாபம் அல்லது வரம் எது என்று ைீர்மானிப்பது உங்கள் வபாறுப்பு. பாமா இையகுமார்
ைாய்வமாழி உலக ைாய்வமாழி நாள் ைாய் வமாழியின் முக்கியத்துவம்!.. உலகிலுள்ள வமாழிகளில் மூத்ைவமாழி ைமிழ்!.. ைாய்வமாழி என்பது ஒரு ைாயிடமிருந்து குழந்தை கற்றுக்வகாள்ளும் வமாழிமய ைாய்வமாழி எனப்படும். உலகில் சுமார் 2.700 அைிகமான வமாழிகள் மபசப்படுவைாகவும் சுமார் 5.000 அைிகமான வட்டார வமாழிகள் மபசப்படுவைாகவும் ஆசியாவில் மட்டும் சுமார் 2.000 வமாழிகள் மபசப்படுவைாகவும் வைரிவிக்கப்படுகின்றது. ஒருவருதடய பிறப்பாலும், மரபாலும், பண்பாட்டாலும், வாழ்வுடனும் பின்னிப் பிதைந்ைமை ைாய்வமாழியாகும். ஒவ்வவாரு இனத்ைவர்களும் ைமது ைாய்வமாழிதயக் காப்பாற்றும் மநாக்கில் 1952ம் ஆண்டு வபப்ரவரி மாைம் 21ம் ைிகைிதய உலக ைாய்வமாழி ைினமாக ஐக்கியநாடுகள் சதபயானது பிரகடனப்படுத்ைியது. சுமார் 2.500 ஆண்டுகளுக்கு முற்பட்டது நமது ைமிழ்வமாழி என்று கூறப்படுகின்றது. சங்ககாலம் முைல் நமது ைமிழ்வமாழி மகாமலாச்சி வந்துள்ளது. காலங்கள் மாற்றமதடந்ைாலும் மங்காை புகதழயும் " எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காை ைமிழ் என்று சங்மக முழங்கு " என பாரைிைாசன் எடுத்ைியம்பியுள்ளார். நமது ைமிழ்வமாழி வசம்வமாழி என்ற வதகக்குள் அடங்கும் மிகவும் பழதமயான மூத்ை வமாழியான ைமிழ்வமாழிதய இந்ைியாவில் 2004ம் ஆண்டு யூதலமாைம் அப்மபாைய குடியரசுத்ைதலவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் வசம்வமாழியாகப் பிரகடனப்படுத்ைப்பட்டது குறிப்பிடத்ைக்க விதடயமாகும். ைமிழ், கிமரக்கம்,லத்;ைீன், சமஸ்கிருைம், பாரசீகம்,
சீனம், அமரபியம், எமரபியம், கன்னடம், ஆகிய 9 வமாழிகமள வசம்வமாழிகளாக ஏற்றுக்வகாள்ளப்பட்டது. ைமிழ் வமாழிதய இலங்தக, இந்ைியா, மமலசியா, சிங்கப்பூர் மபான்ற நாடுகளில் அைிகமாகப் மபசப்படுவதுடன் நூற்றுக்கும் அைிகமான நாடுகளிலும் மபசப்படுகின்றது. 1999 ஆம் ஆண்டு கைக்வகடுப்பின்படி உலகில் சுமார் 10 மகாடி (100 மில்லியன்) மபர் ைமிதழப் மபசுகின்றனர் என ஒரு ைகவல் வைரிவிக்கின்றது. எந்ை வமாழிக்கும் இல்லாை பல சிறப்புகள் ைமிழுக்கு உண்டு. அப்படிப்பட்ட ைமிழில் ஆத்ைிசூடி சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழதம வாய்ந்ைது. ைிருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழதம வாய்ந்ைது. இன்னும் பல மகாடி நூல்கள் ைமிழின் சிறப்தபப் பதறசாற்றுகின்றன. இன்று அதனத்தும் கைனி மயமாக்கப்பட்ட அவசர உலகம். இைனால் நமது வமாழிதய அடுத்ை சந்ைைிகள் வகாண்டு வசல்வார்களா? என்ற மகள்வி எழுகின்றது. புலம்வபயர்ந்ை நாடுகளிலும் பல லட்சம் ைமிழ் மபசுமவார் வாழ்வைால் அவர்களின் ைமிழ் வளர்ச்சி எப்படி அதமயும் என்பது வபரும் மகள்வியாகமவ உள்ளது. வவளிநாடுகளில் மட்டுமல்ல இலங்தக, இந்ைியா, சிங்கப்பூர், மமலசியா எனத் ைமிழர்கள் அைிகமாக வாழும் நாடுகளில் நம்மவர்கள் பிறக்கும் பிள்தளகளுக்குத் ைமிழ்வபயர் தவப்பதை நிறுத்ைிவிட்டனர். இன்னும் பலர் கதல, கலாச்சாரம், பண்பாடுகதள இழந்து ஏதனய இன, வமாழி மபசுபவர்களுடன் சங்கமமாகிவிட்டனர். ஆனால் இன்னும் பல லட்சம்மபர் இன்றுவதர ைமிழ்ப்வபயர் தவப்பைிலிருந்து வமாழி, கதல, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கதளப் மபைிப் பாதுகாத்து ைமிழர் என்ற அதடயாளத்தை விட்டுக்வகாடுக்காமல் ைதலநிமிர்ந்தும் வாழ்கிறார்கள். இன்று உலகில் வவளிவந்துவகாண்டிருக்கும் சஞ்சிதககள், பத்ைிரிதககள், வவளியடுகள், வாவனாலிகள், வைாதலக்காட்சிகள், ஏதனய இதைய சமூக ஊடகங்கள் அதனத்ைிலும் நமது ைாய்
வமாழி புறக்கைிக்கப்பட்டுவருவதை அவைானிக்கின்மறாம். பிறவமாழிகளின் கலப்பாகவும் பல ஊடகங்கள் வைிக மநாக்கம் வகாண்மட ைமிழ் வமாழிதய அழித்து, சிதைத்து வருவதையும் அன்றாடம் காண்கின்மறாம். இன்தறய கைனி உலகில் இது வைாடருமானால் ைமிழ்வமாழியானது மைய்ந்து, அழிந்து காைாமல் மபாகும் நிதலைான் ஏற்படும் என்பதை நாம் கவனத்ைிற்வகாள்ள மவண்டும். இைற்கு உைாரைமாக வமாறிசியஸ், வடாமினிக்கன் குடியரசு மபான்ற ைீவுகளில் வாழும் ைமிழர்கள் வமாழிதய இழந்து பிறவமாழிகளுடன் ைமிழ்கள் என வாழ்கிறார்கள் ஆனால் காலப்மபாக்கில் ைமிழர் என்ற இன அதடயாளத்தையும் இழப்பர். இமை மபாலத்ைான் ஐமராப்பா , கனடா, அவமரிக்கா மபான்ற நாடுகளில் வாழும் ைமிழ் இனத்துக்கு ஏற்படும் அவலநிதல என்பதை நாம் உைர்ந்து வகாண்டு ைமிதழ நம் அடுத்ை சந்ைைிக்கு எடுத்துச் வசல்லமவண்டிய கட்டாயத்ைில் புலம்வபயர் ைமிழ்; இனத்ைவர்கள் வாழ்கிறார்கள். வமாழி என்பது ஒரு பண்பாட்டின் சின்னம் என யாவரும் உைர்ந்ைால்ைான் ைாய்வமாழிதய அழிவிலிருந்து பாதுகாக்கலாம். ைாய்வமாழியாம் ைமிதழ நாம் அடுத்ை சந்ைைிக்கு ஊட்டி வளர்க்க மவண்டும். பிறவமாழிகதளப் படிப்பது ைவறில்தல. ஆனால் எங்கள் வமாழிதயயும் ஒரு வமாழியாகக் கற்றுக்வகாள்வதுடன் அடுத்ை சந்ைைிகளுக்குத் ைமிழ்வமாழிதய ஊட்டி வளர்க்க மவண்டிய வபாறுப்பும் இன்று நமது அவசியமான கடதமயாகும்!.. வசய்மவாமா?... வசய்மவாம்!.. மண் சஞ்சிதக ஆசிரியர் தவரமுத்து சிவராசா
( சிறப்பான கவிதைகள் இங்மக பைிவிட படுகின்றன ) கண்ணுக்கு வைரியாை ஒருவன் பூக்கதள பூமியமல தவத்ைான் ஒரு சில நாட்கமள அதுக்கு வாழ்வு வகாடுத்ைான் காைதல உலகுக்கு வசான்னான் அைில் உண்தமயில்லாமல் கண்ைீதர தவத்ைான் காமத்தை கலந்துவிட்டான் அைில் மடிந்து சாகமவ மனிைதன சாபமிட்டான் குைிதரதய பதடச்சான் வகாம்தப மதறச்சான் ஆட்தட பதடச்சான் அைன் கழுத்தை அறுக்க வச்சான் நாதய பதடச்சு அதை நக்கி சாப்பிடமவ தவச்சான் மனிைதன பதடச்சான் அவன் குைத்தை வகடுத்ைான் சுயநலமாகமவ வாழ விட்டான் வபண்தை பதடத்ைான் அவளுக்கு
ைாய்தமதய வகாடுத்ைான் அத்துடன் கர்ம விதனதய மசர்த்து விட்டான் ஏதழதய பதடத்ைான் வறுதமதய ைிைித்ைான் ஒரு பிடி மசாற்றுக்கு அதலய தவப்பான் உயிதர வகாடுப்பான் உயிதர எடுப்பான் அதை ைனக்கு மட்டுமம உரிதமயாய் தவத்ைான் அவமன இதறவன் மைடினாலும் கண்ணுக்கு வைரியாை ஒருவன் அவமன இதறவன் …………………………… குட்டி கவிதை உண்தமயான அன்பு குதறகதள பார்பைில்தல வபருதமகதள பாராட்டும் காலத்துக்கும் அழியாமல் நிதனவில் நிதறத்ைிருக்கும் உைவி வசய்ைவன் மறந்ைாலும் நன்றியுள்ளவன் அதை மறப்பைில்தல
மானிடர் வாழ்க்தகயடா எதுவும் இருந்ைாைான் வைால்தலயடா இல்லாவிட்டால் வைால்தல இல்தலயடா அன்தன ைந்தை உறவு கூட வகாஞ்சகாலம் சுற்றமும் உறவும் வகாஞ்ச காலம் இந்ை உலக வாழ்க்தகயும் வகாஞ்ச காலம் அைில் வாழும் வதர துன்பமடா சாவில்லாை வீட்தடயும் மநாயில்லா மனிைதரயும் கவதலயில்லா மக்கதளயும் மைடி மைடி பார்கிமறன் ைீர்க்க முடியா துயரமாய் அைில் ஆடி அடங்கும் வாழ்க்தகயாய் வீட்டுக்கு வீடு வாசல் படி அைில் கலங்கி நிக்கும் கண்களடி துயரமில்லா மனிைனில்தல துன்பம் இல்லா வாழ்வுமில்தல ஓடி ஓடி உதழத்ைாலும் கதடசியில் ஒரு பிடி சாம்பமல மீைியடி இந்ை மதறந்து மபாகும் வாழ்விமல ஒற்றுதம கூட இல்தலயடி ஆளுக்கு ஆளு எட்டா மபாட்டி ஒருவதர ஒருவர் பழி வாங்கி வபாறாதம ைீயில் வவந்து ைைிந்து
வபால்லப்புகள் பல மபசி மபாகுதையா இந்ை மனிர் வாழ்வு பூமியிமல ஆடி ைிரிந்து கதடசியில் அைற்குள்மளமய அடங்மபாகும் வாழ்க்தகயடா இந்ை மானிடர் வாழ்க்தகயடா …………………………… அதமைி எங்கு மைடியும் அதமைி கிதடக்காை மபாது அதமைிதய நாமம மனைில் உருவாக்க மவணும் அைற்கு ஆதசகதள துறவுங்கள் ஒவ்வவாரு ஆதசகளாய் தக விடுங்கள் வநல்லுக்கு கதள எடுபது மபாமல எம்தம சுற்றி வரும் உறவுகளுக்குள்ளும் கதள பிடுங்கி எறியுங்கள் நாம் மபாகும் பாதையிலுள்ள வநருஞ்சி முட்ககதள தூக்கி தூர வீசுங்கள் உடலுக்கு ஒய்வு வகாடுப்பது மபாமல நம் சிந்ைதனக்கும் ஓய்வு வகாடுங்கள் உடலில் உள்ள அழுக்தக கழுவி விடுவது மபாமல அகத்மை அழுக்கு மசராமல் தூய்தமயான மனதை மபணுங்கள் காசுக்கும் காமத்துக்கும் அதலயாைீர்கள் வபாறாதம வகாண்ட உறவுகதள மசராைீர்கள்
கடவுதள நம்புங்கள் உங்கள் கடதமகதள மட்டும் வசய்யுங்கள் ஆமராக்கியத்தை மபணுங்கள் அடுத்ைவனது வீட்தட பார்த்து ஏங்காைீர்கள் கதடசியில் எதுவும் கூட வராது என்பதை நிதனயுங்கள் மபாதும் என்ற மனமம வபான் வசய்யும் மருந்ைாக இருபதை வகாண்டு நிதறவாக வாழுங்கள் இதுமவ அதமைிதய ைரவல்லது! ……………………………….. விடியல் கைிரவன் கைிர்கதள வானில் பரப்ப சிட்டுக்குருவிகள் கும்மாளம் மபாட அண்டம் காக்கா ஒன்று வகார் வகார் என்று கத்ை குளிர் காற்றும் வமல்லமவ வந்து வீச இன்று விடியலும் அழகாக மலர்ந்ைது பூவில் மைன் எடுக்க வண்டு சுத்ைி சுத்ைி வருகுது இந்ை அழதக கண்ட என் மனம் சுத்ைாமல் சுழன்று மபாய் நிக்குது கவி மீனா
காைல் ைீ வானவில்தல மபாமல வந்து மபாகிறாய் வாச வைன்றலாய் வந்து வீசுறாய் வகாத்து தவத்ை வகாண்தடயிமல குண்டு மல்லி சிரிக்தகயிமல என் மனசு சிலிர்குைடி காற்றில் ஆடும் ைாவைிமபால் என் உயிரும் கூட வர துடிக்குைடி பட்ட பகல் மவதளயிமல வவந்து மபாகும் கால் மபாமல காைல் ைீ வாட்டி என் மனசு வலிக்குைடி வவந்துைைியுமா இந்ை காைல் மசர்ந்து மகிழுமா எந்ைன் காைல் ( மவல் )
ஆணுக்கும் வபண் அவைானிக்க படுவது மபால் ஆண் கவனிக்கப்படுவைில்தல அவனுக்கும் பாலியல் வைாந்ைரவுகள் கண்ணுக்கு வைரியாமல் நிதறயமவ உண்டு ஆண் எனும் வதகயில் ஆைாக இருந்து விட்டால் அழகாக பிறந்துவிட்டால் அறிவாக மைர்ந்துவிட்டால் உடதமகளும் மசர்ந்து விட்டால் பண்பு மிக்கனவாக வாழ்ந்து விட்டால் அன்பானவன் வைரிந்து விட்டால் அைிகாரமும், பைவியும் அதமந்து விட்டால் அக்கதறயும் கனிவும் கூடி விட்டால் உைர்வுகதள மைிக்க அறிந்து வகாண்டால் ஆணுக்கும் அவஸ்த்தைகள் உண்டு அணு அணுவாக ஆைிக்கம் வசலுத்ை
வசாந்ைம் வகாண்டாட ைனைாக்கி வகாள்ள கட்டிளம் கன்னியரின்மபாட்டிகள் காைல் அம்புகதளயும் நட்பு என்றும் உறவு என்றும் ஆயிரம் வைாந்ைரவுகள் சம்மைமில்லாை எந்ைமவார் உறவும் பாலியல் வைாந்ைரவு ைான் ஆணுக்கும் அவன் மனதுக்கும் வவளியில் வசால்லிட முடிவைில்தல வசால்லி விட்டால் யாரும் நம்ப மபாவைில்தல வபண்கதள மபால எப்மபாது வபரும்பான்தம வாக்குகள் ைான் வவற்றி சூடும் சரியும் பிதழயும் மைதவ இல்தல கூடுைல் வாக்கு முன் நிற்கும் பாமா இையகுமார்
தும்பி 1-பூக்கதளப் பறிக்காைீகள் வசடியிமலமய இருக்கட்டும் பசிமயாடு தும்பி!... 2- காயங்கள் !.. அைிமல நகங்கதள வவட்டு பூவின் அழகான முகங்களில் மமாசமான காயங்கள்!.. 3- ைாய் !.. பிள்தளயின் எைிர்காலத்துக்காக ைன்னுதடய நிகழ் காலத்தை ைியாகம் வசய்பவள்ைான் ைாய்!.. 4- மகாலம் !.. முற்றத்துக் மகாலம் அழகாய் இருந்ைது அப்பா இறந்ைதும் அம்மாவின் மகாலத்தை சகிக்க முடியவில்தலமய!.. 5- ைண்ைீர் !.. ைண்ைீர் இல்லாமல் அதலயும் மக்கள் அங்மக..ைண்ைி அடித்து ைதரயில் புரழுபவர்கள் பலர் இங்மக!.. இராமஜஸ்வரி சிவராசா
( ஆமராக்கியமான சுதவயான சதமயல் குறிப்புகள் இங்மக ) மகாழி பிலாக்காய் பிரியாைி மைதவயான வபாருட்கள் மகாழி 1/2 கறி பிலாக்காய் 1 ரின் பஸ்மைி அரிசி 1 கப் துவரம் பருப்பு 1/2 கப் வவங்காயம் 1 இஞ்சி, உள்ளி, வபரும் காய தூள் ( சிறிது ) பிரியாைி இதல, கருவா பட்தட, கராம்பு, கருமவப்பிதல ( சிறிைளவு ) உப்பு, மிளகுதூள், மிளகாய்தூள் , கரம்மசாலாதூள், வபரும்சீரகதூள் ( மைதவக்கு ஏற்ப) எண்வைய் (வைக்க ) வசய்முதற மகாழிதய கழுவி துண்டுகளாக வவட்டி வகாள்ளவும் பிலாக்காதய ைண்ைி இல்லாமல் எடுத்து தவக்கவும், வவங்காயத்தை வவட்டி வகாள்ளவும் முைலில் ஒரு ஒட்டாை சட்டியில் எண்மைய் விட்டு சூடு வந்ைதும் மகாழி துண்டுகள் பிரியாைி இதல பட்தட கராம்பு கருமவப்பிதல மபாட்டு வைக்கவும் பின்னர் பிலாக்காய் வவட்டிய வவங்காயம் கழுவிய பருப்பு மபாட்டு கலக்கவும், ைண்ைிதய விட்டு அரிசிதயயும் அைற்குள் மபாட்டு ஏதனய தூள்கதளயும்
கலந்து 2 இஞ்சிக்கு ைண்ைி மமமல நிக்க விட்டு நன்கு கலக்கி மூடி அவிய விடவும் அடுப்தப குதறத்து பைமான சூட்டில் அவிய விடவும் அடிகடி கிளறி பார்க்கவும் மகாழி வவந்ைதும் உப்பு சுதவ பார்த்து வபரும்காய தூள் கலந்து ைண்ைி வத்ைியதும் நிப்பாட்டவும் இது மிக சுதவயான ஒரு பிரியாைி ………………………………. ஒரு ஆமராக்கியமான நீர் ஆகாரம் 3 மமதச கரண்டி ையிரும் ஒரு வாழப்பழமும் 2 மைாடம்பழசாறும் மிக்ஸ் பண்ைி அைற்குள் மைதவக்கு ஏற்ப நீர் கலந்து அத்துடன் 1 மமதச கரண்டி சியா விதைகதள ஒரு 10 நிமிடமாவது ஊற தவத்து பின்னர் எடுத்து அருந்ைலாம், இந்ை சியா விதைகளில் நிதறய Omega 3 இருப்பைாகவும் அைனால் இரத்ைக்குழாய்களில் வரும் அதடப்புகதள மபாக்கவும் உடல் எதடதய குதறக்கவும் உைவுவைாக நம்பபடுகிறது.
பருப்பு மரக்கறி சாைம் மைதவயான வபாருட்கள் ஐஸ்மின் தறஸ் 1 கப் மஞ்சள் பருப்பு 1/2 கப் உருதள கிழங்கு 1,மநாமகால் 1,கத்ைரிக்காய் ½, ைக்காழி பழம் 2 வவங்காயம் 1, உள்ளி 5 பல்லு, இஞ்சி 1 துண்டு உப்பு, வபருஞ்சீரகதூள், சீரகதூள், மஞ்சள்தூள், மிளகுதூள் ( மைதவக்கு ஏற்ப ) வபரும் சீரகம், கடுகு, வசத்ைல், கருமவப்பிதல ( ைாளிக்க ) மைங்காய் பால் 1 ரின் எண்வைய் ( வைக்க ) வசய்முதற முைலில் ஒரு அகலமான சட்டியில் எண்வைய் சிறிது விட்டு வவட்டிய மரக்கறிகதளயும் வவங்காயம் உள்ளி இஞ்சி இடிச்சு மபாட்டு வைக்கவும் வைங்கி வரும் மபாது ைாளிை வபாருட்கதள மபாட்டு கிளறிய பின்,அைனுள் கழுவிதவத்ை அரிசி பருப்பு மற்றும் ஏதனய தூள்கதளயும் உப்பும் மபாட்டு ஒரு இஞ்சி ைண்ைி மமமல நிக்க கூடியைாக ைண்ைியும் விட்டு கலக்கி அவிய விடவும், மரக்கறிகள் அவிந்ைதும் மைங்காய் பாதல விட்டு நன்றாக கலக்கி வமல்லிய சுட்டில் சிறிது மநரம் அவிய விட்டு உப்பு பைம் பார்த்து இறக்கவும் இது ஒரு சுதவயான மிக விதரவில் வசய்ய கூடி ருசியான சாைம் இைற்கு பப்படம் மிளகாய் வபாரியல் மசர்த்து சாப்பிட சுதவமயா சுதவ
வநத்ைலி பிலாக்காய் கறி மைதவயான வபாருட்கள் வநத்ைலி கருவாடு 100 கி பிலாக்காய் ரின் 1 வவங்காயம் 2 கருமவப்பிதல வபருஞ்சீரகம் கடுகு வசத்ைல் ( ைாளிக்க ) எண்வைய் ( வைக்க ), உப்பு ( மைதவக்கு ஏற்ப ) வபருஞ்சீரகதூள் மஞ்சள்தூள் மிளகாய்தூள் சீரகதூள் 1 மைக்கண்டி மைங்காய் பால் 1/2 ரின், மைசி புளி ½ வசய்முதற வநத்ைகலி கருவாட்தட சுடு நீரில் ஊற தவத்து 3 முதற கழுழவி எடுக்கவும் பின்னர் ஒரு சட்டியில் எண்வைய் விட்டு சுடு வந்ைதும் தூளாக வவட்டிய வவங்காயம் பிலாக்காய் கருமவப்பிதல மசர்த்து வைக்கவும்,வைங்கி வரும் மபாது வபருஞ்சீரகம் கடுகு வசத்ைல் கிள்ளி மபாட்டு நன்கு வைக்கியதும் ைண்ைி விட்டு வநத்ைலிதய மபாட்டு உப்பும் அளவாக மபாட்டு ஏதனய தூள்கதளயும் மபாட்டு கலக்கி மூடி அவிய விடவும், வநத்ைலி அவிந்து ைண்ைி வத்ைி வரும் மபாது மைங்காய் பாதல விட்டு கலக்கி ஒரு வகாைி வந்ைதும் நிப்பாட்டி மைசி புளிதய விட் கலக்கி எடுக்கவும் இது ஒரு சுப்பரான ருசியான கறி மசாற்றுடன் மசர்த்து சாப்பிட சுதவமயா சுதவைான்
இதறச்சி உருண்தடகள் காழான் கிரீம் மசாஸவில் மைவயான வபாருட்கள் அதரத்ை இதறச்சி 200 கி முட்தட 2 வவட்டிய காழான் 1 மபாத்ைல் வவங்காயம் 1, உள்ளி 5 பல்லு உப்பு மிளகுதூள் ( சுதவக்கு ஏற்ப ) கிரீம் மில்க் 1 பக்வகற் எண்வைய் ( வைக்க ) ,வபரசில் 1 தக பிடி வசய்முதற அதரத்ை இதறச்சிக்கு முட்தட உப்பு மிளகு தூள் மசர்த்து குதளத்து தவக்கவும் ஒரு வவாக் பானில் எண்வைய் விட்டு வகாைி வந்ைதும் வவட்டிய வவங்காயம் உள்ளி காழான் மசர்த்து வைக்கவும் வைங்கியதும் உப்பு மிளகு தூள் அளவாக கலந்து சிறிது ைண்ைி விட்டு அவிய விடவும் அப்மபாது அதரத்ை இதறச்சி கலதவதய சிறிய உருண்தடகாளாக பிடித்து அைனுள் உதடயமல் மசர்கவும் பின் மூடி சிறிது மநரம் அவிய விடவும் அவிந்ைதும் கிரீம் மில்க்தக மசர்த்து வமதுவாக உதடயாமல் கலக்கி ஒரு வகாைி வர நிப்பாட்டவும், வபரசில் இதலகதள தூளாக வவட்டி மமமல தூவி விடவும், இந்ை மசாஸதவ மசாறு அல்லது நூடில்ஸ் இல்தலமயல் அவித்ை உருதள கிழங்குடன் மசர்த்து சாப்பிடலாம், இது மிகவும் சுதவயான ஒரு மயர்மனிய உைவாகும்
(ஆமராக்கியம் காக்கும் பகுைியில் எமது முக்கிய உைவான மசாறு பற்றி அைில் ைவிட்டு அரிசி மசாற்றில் உள்ள நன்தமகள் பற்றி எழுை நிதனத்மைன் ) ைவிட்டு அரிசி குத்ைரிசி சிவப்பரிசி பாதன முட்ட மசாற்தற வடித்து குதளத்து உருட்டி சாப்பிட்டைாமல ைமிழன் வண்டியனானான், மசாறு இல்லாமல் ைமிழனும் இல்தல அரிசி இல்லாமல் நம் வீடும் இல்தல வநல் வயல் இல்லாமல் நம் ைாய் நாடும் இல்தல, ஆனால் எந்ை அரிசிதய சதமப்பது சாப்பிடுவது என்பது வைரியாமல்ைான் அமனக மக்கள் இன்னும் இருக்கிறார்கள். „மாடுகட்டி மபாரடித்ைால் மாளாது வசந்வநல் என்று ஆதனகட்டி மபாரடிக்கும் அழகான வைன் மதுதர“ என்னும் பழய பாடல், ைமிழ்நாட்டிலுள்ள மதுதர ைிருவநல்மவலி ைஞ்சாவூர் மபான்ற மருை நிலங்களில் வசந்வநல் பண்தட காலங்களில் அமமாகமாக விதளந்ைதுக்கு அத்ைாட்ச்சியாகவுள்ளது, ஏன் அன்று நம் முன்மனார் இந்ை வசந்வநல்தல விரும்பி பயிர் வசய்ைார்கள் என்பது பற்றி நாம் ஆராய்ந்து பார்மபாமாகில் எமக்கும் அைன் உண்தம புலப்படும்.சிவப்பு அரிசி ைவிடு நிதறந்ை குத்ைரிசி அல்லது வசந் வநல் அரிசி என்னும் அரிசியில் மசாறாக்கி உண்பைனால் உடல் நலம் பாைிக்காது என்பது பண்தடகால ைமிழ் மருத்துவம் கூறுகிறது, அன்று இைனால்ைான் சீனா ைாய்வான் இலங்தக இந்ைியா மபான்ற நாடுகளில் வசந்வநல் பயிர் வசய்தக அமனக அளவில் இருந்து
வந்ைைாக சான்றுகள் காை படுகின்றன. வசந்வநல் என்னும்ஒரு வதக அரிசி ைானாகமவ காடுகள் மதலகள் எல்லாம் வளர்ந்ைைாலும் இந்ை வசந்வநல் பயிருக்கு பூச்சி மருந்மைா உரமமா மைதவயில்தலயாம் அது ைானாக வளர்ந்து நல்ல பயதன ைந்ைைால், அந்ை அரிசிக்கு காட்டு அரிசி ( Wild Rice) என்று வபயர்தவத்ைார்கள், இந்ை அரிசி முன்பு இந்ைியாவில் விதல குதறவில் கிதடத்ைைால் அைற்கு மட்டமான அரிசி என்றும் வசான்னார்கள், கூடுைலாக ஏழ்தம நிதலயில் உள்ளவர்கள் இந்ை அரிசிதய வாங்கி சதமத்ைார்கள் அைனால்ைாமனா என்னமமா ஏதழகதள அைிகம் மநாய்கள் அண்டுவைில்தல ஆனால் இந்ை அரிசி இங்கு விதல மைிப்புள்ள அரிசியாக விற்க்கபடுகிறது காரைம் இங்குள்ள வவள்தளயர்களுக்கு அைன் நன்தம புரிந்ைிருப்பமை காரைம் விற்றமின் சத்து நிதறந்ை கமலாரிஸ் குதறந்ை சத்துைவுகளில் இந்ை அரிசியும் மசர்கிறது. அரிசியில் இருக்கும் உமி தய விலத்ைி மபாட்டு நாம் ைவிட்மடாடு சாப்பிட்டால்ைான் அரிசி சத்துள்ள உைவாகிறது அதைவிட்டு நாம் ைவிட்தட நீக்கி அதை ஆடு மாடுகளுக்கு உைவாக வகாடுத்துவிட்டு வவறும் மாப்வபாருள் நிதறந்ை வவள்தள அரிசிதயைான் விரும்பி உண்ை பழகி விட்மடாம்.இந்ை வவள்தள மசாறு வாய்க்கு ருசியாகவும் சமிபாட்டுக்கு இலகுவாகவும் இருப்பைாமலா என்னமமா நாம் சத்ைில்லாை மசாற்தற கறியும் விட்டு நல்லாக குதளத்து அடிக்க பழகியைால்ைாமனா நம்மில் அமனகம் மபருக்கு மநாய்கள் வபருகி விட்டது எல்லாம் நாம் பழகிய ைவறான உைவு பழக்கங்கமள! ைவிட்டு அரிசி குத்ைரிசி அல்லது வசந்நிற அரிசியில்ைான் விற்றமின் இரும்புசத்து வபாஸ்பரஸ் மபான்ற மற்ற சத்துக்களும் நிதறந்து காை படுகின்றன என்பது ஆய்வாளர்களின் கூற்று, வவள்தள மசாற்தற ைினமும் சாப்பிடுவைால் இரத்ைச்மசாதக மநாய் உண்டாகுவதுடன் மாப்வபாருள் சத்து கூடி உடல் நிதற கூடுவதுடன் இரத்ைைில் சீனியின் அளதவ அைிகரிப்பைால் டயபற்றிக்ஸ் மநாயாளிகள் இைனால் வபரும் பாைிப்புக்கு
உள்ளாவது கண்கூடாக காைக்கூடிய விடயமம.இதைவயல்லாம் விட சிவப்பு அரிசியில்ைான் இரத்ைத்ைிலுள்ள வகாழுப்தப கதரக்கவல்ல மாமனாமகாலின் ( Monacolin K ) என்னும் ஒரு மவைிப்வபாருள் உள்ளைாம், இந்ை வசந்வநல் வநற்பயிர் இன்று குதறந்து வருகிறைாலும் மக்கள் வவள்தள அரிசிதயமய அைிகம் விரும்புவைாலும், மக்களிதடமய மநாய்ைான் வபருகி விட்டது, அரிசியில் கூட அழகாக வவள்தளயாக இருப்பைில் எந்ை சத்மைா விற்றமீன்கமளா இருப்பைில்தல ைவிடு நிதறந்ை குத்ைரிசி கறுப்பு அல்லது வசந்நிற அரிசி மபான்றவற்றில்ைான் சத்து நிதறந்து காை படுகின்றன. அற்புைமான மருத்துவ குண்பமுள்ள சிவப்பு அரிசி ( Wild Rice ) அல்லது குத்ைரிசிதய நாம் விரும்பாவிட்டாலும் சாப்பிட்டு வருமவாமாகில் எமக்கு அைனால் ைீதம ஏதும் இன்றி நன்தமமய கிதடக்கும் என்பது ஆன்மறார் வசான்ன வாக்கு.
( மதறந்தும் மதறயாை காைல் சிறு கதை இங்மக வைாடருகிறது ) மதறந்தும் மதறயாை காைல் ( Part 9 ) ( இது ஒரு உண்தம கதை) எப்படி ைான் நாளும் உருண்டமைா வைரியல்தல வசல்வத்துக்கு வனஜாதவ காைமவ முடியவில்தல, கடிைங்கள் மபாட்டாலும் நிச்சயம் வனஜா வின் தகயில் அது மசரவில்தல என்பது வைரிந்ைது. அந்ை இரத்ைினம் எல்லாம் கிளிச்சு மபாட்டு இவர்களது ைபால் வபட்டிக்குள்மள ைிருப்பி மபாட்டு விட்டான். இந்ை நிதலயில் வவறும் மசாகம் ைான் மிச்சம் வனஜாவின் கலங்கிய முகம் அவன் மனைில் வந்து ஆடும் வனஜா நிதனத்ைால் பக்கத்து வீடு ைாமன ஒமர ஓட்டமாக ைன்னிடம் வந்து விட்டால் ைான் அப்படிமய அதைத்து ஏத்துக் வகாள்ளலாம் என நிதனத்ைான். ஆனால் அவமளா ைதலதய கூட காட்டவில்தல வபற்றவர் மவணும் என்றால் காைதல அவள் இழக்கத்ைான் மவணும் இந்ை நிதலயில் அவனுக்கும் ைந்தை வசால்தல ைட்ட மனம் இல்லாமல் மபாய் விட்டது. கட கட என்று அவனுக்கும் வீட்டில் ைிருமை ஏற்பாடு நடந்ைது. வைரிந்ை இடத்ைில்ைான் நிதறய சீைனத்மைாடும் ஒரு மாடி வீட்மடாடும் ஒரு வபண் மபசி முடிச்சு நாளும் குறித்ைாயிற்று அவன் வபண்தை பார்கவும் இல்தல மபசவும் இல்தல மபாட்மடாதவ காட்டிமய அந்ை கல்யாைம் நிச்சயமாச்சு இது வதரக்கும்
மமதசயில் ைங்தக வகாைர்ந்து தவத்ை மபாட்மடாதவ கூட அவன் பார்கதல. காரைம் அவன் எனி வாழ மபாறது அவனுக்காக அல்ல அவனது குடும்ப வகாளரவம் காக்கவும் ைந்தையின் நின்மைிக்காவுமம ஒழிய அவனுக்காக அல்ல ைிருமைம். அவசரம் அவசரமாக நடக்க இருக்கும் அந்ை கல்யாைத்ைில் அவனுக்கு எந்ை இஸ்டமும் இல்தல. ஆனால் கல்யாை ைடல்புடல் அந்ை வீட்டில் அமளி துமளி பட்டது. ஆட்கள் கூடி பலகார சூடும், சாமான்கள் வந்து இறங்குவதுமாக ஒமர சத்ைமாக இருந்ை அந்ை வீட்டில் வசல்வம் மட்டும் அதமைியாக ைனக்கு எதுவுமம சம்பந்ைம் இல்லாை மாைிரி இருந்ைான். இன்னும் இரண்டு நாளில் கல்யாைம். பக்கத்து வீட்டுக்கு பந்ைா காட்ட சந்ைிராவும் ராைாவும் ைடல் புடலாக அந்ை மலன் முகப்பு வதர மசாடதன வசய்ய வசால்லி ஓடரும் வகாடுத்ைாச்சு. வசல்வம் வனஜாவின் மனம் எவ்வளவு மவைதன படும் என்று நிதனத்ைான். ைனக்கு கல்யாைம் என்று மகள்வி பட்டு வனஜா ஏதும் வசய்ைிடுவாமளா? என நிதனத்து மனம் உருகினான். அவனால் ஒரு பிடி சாைம் கூட சாப்பிட முடியல்தல அதை கண்டு சந்ைிரா ஏளனம் ைான் இப்ப வசய்கிறாள்.உனக்கு ைான் வவாரீஸ் வனஜா விரும்பினா ஓடி வந்ைிருக்கலாம் அவளுக்கும் அவமரிக்கன் மாப்பிதள பிடிச்சு மபாச்சு. நீ மட்டும் ஏன் உருகி உருகி சாகிறாய்? உனக்கு அதமகிற நல்ல வாழ்தவ எண்ைி சந்மைாச படு என்று வசால்லுவாள் சந்ைிரா. சில சமயம் நாட்கள் மபாவமை வைரிவைில்தல அதுமபால்ைான் அந்ை கல்யாை நாளும் வந்து விட்டது வசல்வத்துக்கு கல்யாைம் மகாயிலில் நடந்ைது. நிதறந்ை இன சனம் பிரண்ட்ஸ் அயலவர் எல்லாரும் வந்ைிருந்ைனர். வனஜா வீட்டுக்கும் அதழபிைழ் வபட்டியில் சந்ைிரா மபாட்டிருந்ைாள் மவணும் என்று. கல்யாைம் நடந்து முடிந்து விட்டது வசல்வம் இன்னும்ைான் ைன் மைப் வபண்தை பார்கதல. ஒரு நதட பிைமாக வசான்னதை எல்லாம் வசய்து விட்டான். மைமக்கள் மகாயிலில் இருந்து மலன்
வதரக்கும் காரில் வந்து இறங்கி நடந்து மமள ைாளத்மைாடு வந்து வகாண்டிருந்ைார்கள், மாதல மநரம் அந்ை மலனுக்குள் இருந்ை எட்டு வீட்டுக்கு முன்னாலும் நிதற குடம் தவத்து மைமக்களுக்கு ஆலாத்ைி எடுத்து வகாண்டிருந்ைனர். வனஜாவின் வீடு மட்டும் தலட் கூட மபாடாம இருண்டு கிடந்ைது விட்டில் ஆட்கமள இல்லாை மாைரி ஒமர இருட்டு அந்ை வீட்டுக்கு முன் மை மக்கள் வந்ை மபாது சந்ைிராவின் ைனிபட்ட ஏற்பாட்டில் மமள காரர் அதர மைித்ைியாலம் நிண்டு மமளத்தை நல்லாகமவ முளக்கினாங்க. இது வசல்வத்துக்கு வகாஞ்சமும் பிடிக்கதல ஆனால் அன்று அவனால் ஒன்றும் வசய்ய முடியல்தல கண்கள் கலங்கி வகாண்மட இருந்ைது. அடிக்கடி ஆட்கள் காைாதம ைன் தகமலஞ்சியால் கண்தை துதடத்ைான். ஒரு மாைிரி கல்யாைத்துக்கு வந்ைவர்கள் எல்லாம் சாப்பிட்டு மபாகமவ அவன் வந்து மல்லிதக பந்ைலின் கீழ் இருந்ைான். அப்பைான் அந்ை மலனுக்குள் இருக்கிற ஆறுமுகம் எண்டவர் வசான்னார் கதைத்ைமபாது பக்கத்து வீட்டு வனஜா மநற்று இரவு தூக்கமாத்ைிதர எல்லாம் குடிச்சு மபாடுது என்று இப்ப வகாஸ்பிற்றலில் இருப்பைாக என்று. இதை மகட்ட வசல்வம் பைறிமய மபனான் எப்படி யாச்சும் ஒரு முதற களவாக என்றாலும் மபாய் வனஜாதவ பார்த்து வரணும் என அவன் மனம் துடித்ைது. வசல்வம் சந்ைிராவிடம் மபாய் சந்ைிரா யாருக்கும் வசால்லாதை நான் ஒருக்கா வவளிமய மபாய்விட்டு அதர மைித்ைியாலத்ைில் ைிரும்பிடுவன் அப்பா அக்கா மகட்டா நான் பாத்ருமில் நிக்கிறைாக வசால்லு பிளீஸ் சந்ைிரா வனஜா நஞ்சு குடிச்சு வகாஸ்பிட்டலில் கிடக்க நான் ைான் காரைம் ஒருக்கா மபாய் பார்த்ைிட்டு வாரன் என்று அவள் பைிதல எைிர்பார்காமமல தபக்கிதள எடுத்துக் வகாண்டு வவளிமய ஓடினான். ( வைாடரும் ) கவி மீனா
ஆன்மீகம் எமது உடலில் உள்ள 7 சக்கரங்கள் பற்றி ஆன்மீகம் என்ன வசால்கிறது? இது வாசித்து அறிந்ை உண்தமகள் முைலில் மூலாைாரம் இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இதடயில் அதமந்துள்ளது. சரியாக வசால்லமவண்டுமானால் முதுகுத்ைண்டின் பின் புறமாக அதமந்துள்ளது ஆசனவாய்க்கு இரண்டு இஞ்சு மமமல என்று வசால்லலாம், இந்ைச் சக்கரத்ைின் முக்கிய வசயல்பாடு அனுபவம் மற்றும் ைகவல் மசகரிப்பு ஆகும். இந்ைச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிதலயில் உள்ள ஒரு மனிைன், உைவு, உறக்கத்ைில் அைிக விருப்பம் வகாண்டவனாக இருப்பான். இந்ை மூலாைாரச் சக்கரம்ைான் மனிைனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்ைி ஆகும். இந்ைச் சக்கரம் பஞ்ச பூைங்களில் நிலத்துக்கு நிகராகச் வசால்லப்படுகிறது இரண்டாவது சுவாைிஷ்டானம் இது பிறப்புறுப்புக்கு சற்று மமலாக அதமந்துள்ளது. இந்ைச் சக்கரத்ைின் முக்கிய வசயல்பாடு இன்பம் ஆகும். இந்ைச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிைன் உலக வாழ்க்தகயில் இன்பங்கதள அனுபவிக்க நாட்டம் வகாள்வான். இந்ைச் சக்கரம் நீர்த் ைத்துவத்துக்கு உைாரைமாகச் வசால்லப்படுகிறது மூன்றாவது மைிப்பூரகம் இது வைாப்புளுக்கு அருகில் அதமந்துள்ளது. இந்ைச் சக்கரத்ைின் முக்கிய வசயல்பாடு முயற்சி மற்றும் உதழப்பு ஆகும். மைிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிைன் கடும் உதழப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்ைச் சக்கரம் வநருப்புத் ைத்துவத்தை பிரைிபலிக்கிறது நான்காவது அனாகைம்
இது வநஞ்சுப் பகுைியில் அல்லது இருையத்துக்கு அருகில் அதமந்துள்ளது. இந்ைச் சக்கரத்ைின் முக்கிய குைங்கள் அன்பு மற்றும் பதடப்பாற்றல் ஆகும். இது காற்று ைத்துவத்தைக் குறிக்கிறது ஐந்ைாவது விசுக்ைி இது வைாண்தடக் குழியில் அதமந்துள்ளது. ஆகாயத் ைத்துவத்தைக் குறிக்கும் இந்ைச் சக்கரத்ைின் முக்கிய ஆற்றல் ைீதமகதள ைடுத்து நிறுத்துவது ஆகும் ஆறாவது ஆக்தை (அல்லது ஆக்கிதன) இது மனிைனின் புருவ மத்ைியில் அதமந்துள்ளது. ைானம், மபரறிவு ஆகியதவ வவளிப்படக் காரைமாக அதமவது இந்ைச் சக்கரம்ைான் இறுைியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்) இது உச்சந்ைதலயில் அதமந்துள்ளது. ைன்னிதல கடந்து ஆன்ம விடுைதலதயக் வகாடுத்து மபரானந்ைத்தை அள்ளித் ைருவது இந்ைச் சக்கரம்ைான். இந்ைச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் ைாமதர ஒன்றாக மலர்வதைப் மபால் வசால்லப்படுகிறதுசாைாரை மனிைனுக்கு இந்ை ஏழு சக்கரங்களும் முழுதமயாகத்தூண்டப்படுவது இல்தல. வபரும்பாலான மனிைர்கள் முைல் மூன்று சக்கரங்கள் அதரகுதறயாய் தூண்டப்பட்டிருப்பைிமலமய வாழ்க்தகதய முடித்துக்வகாள்கிறார்கள். வவகுசிலர்ைான் நான்கு வதர வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துதையும் அருளும் முக்கியம். இந்ைக் குண்டலினியின் முக்கிய வசயல்பாமட இந்ைச் சக்கரங்கதள முழு அளவில் எழுச்சியூட்டுவதுைான். அதையில் மைக்கி தவக்கப்பட்டிருக்கும் நீர் மைகுகதளத் ைிறந்ைவுடன் முழு வீச்சில் பாய்ந்மைாடுவதைப் மபால குண்டலினிதய எழுப்பி சக்கரங்கதளத் தூண்டும்மபாது மனிைனின் அளப்பறியா ஆற்றல் வவளிப்படுகிறது
அது சரி இந்ைக் குண்டலினி சக்ைிதய எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிைனுக்குக் கிதடத்ை அற்புைமான கருவிகள்ைான் மயாகாவும் ைியானமும் மயாக நிதல இந்ை மயாக நிதலதயமய ஆன்ம விடுைதல ஜீவன் முக்ைி இதறமயாடு கலத்ைல் ைன்தன உைர்ைல் என்று பலரும் பலவாறாகச் வசால்கிறார்கள் சாைரை வாழ்வுக்கு இது வநருங்கியமை என்று வசால்லியாகிவிட்டது அது எப்படி என்றும் வசால்லி விடுகிமறன் நம் வாழ்வில் எதை அதடவைாயினும் நம்மிடம் இருக்கும் ஏமைா ஒன்தற தவத்துத்ைான் அதடய முடியும். இல்லாை ஒன்தற தவத்து எதையும் அதடய முடியாது நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது உைர்ச்சி உள்ளது எல்லாவற்றிற்கும் மமலாக உயிர் சக்ைி உள்ளது இந்ை நான்கில் ஏைாவது ஒன்றின் மூலமாகத்ைான் நாம் எந்வைாவவாரு வசயலும் (கர்மா) வசய்ய முடியும் உங்கள் உடதலப் பயன்படுத்ைி வசயல் வசய்து மயாக நிதலதய அதடவது கர்ம மயாகம் உங்கள் மனதைப் பயன்படுத்ைி அல்லது புத்ைிதயப் பயன்படுத்ைி மயாக நிதலதய அதடவது ைான மயாகம். உங்கள் உைர்ச்சிதயப் பயன்படுத்ைி மயாக நிதலதய அதடவது பக்ைி மயாகம். உங்கள் உயிர்ச் சக்ைிதயப் பயன்படுத்ைி மயாக நிதலதய அதடவது கிரியா மயாகம் இந்ை நான்கு மயாக முதறகளில் ஏைாவது ஒரு முதறயில் மயாக நிதலதய அதடமவார் சமூகத்மைாடு இதைத்து இருப்பதை விரும்புவைில்தல. ஆனால் இதவ நான்தகயும் சரியான அளவில் கலந்து பயிற்சி வபறுபவர் சமூகத்ைில் இருந்மை மயாக நிதலதய அதடயலாம்
( படித்ைைில் பிடித்ைதவ) ஓம் என்ற ஓலியின் விஞ்ைான இரகசியம் ஓம் என்ற ஒலி முதறயான அைிர்வுடன் உச்சரிக்கப்பட்டால் மட்டுமம பலன் வகாடுக்கும். எனமவ அவரவர்கள் ைங்கள் சுயபரிமசாைதன மூலமமா அல்லது குருவிடமமா மகட்டு அறிந்து வகாள்ள மவண்டும்ஓங்கார ஒலி பிரபஞ்சத்ைின் மூல சப்ைம் அது அண்டத்ைிலும் உள்ளது பிண்டத்ைிலும் உள்ளது மமலும் பல மந்ைிர ஒலிகளும் இது மபால விண்வவளியில் பரவியுள்ளது என்றும் அதை மயாக சாைதன வசய்வைன் மூலமம மகட்க முடியும் என்று சித்ைர்களின் பாடல்கள் வைரிவிக்கிறது நாம் வாயால் உச்சரிக்கும் ஒலிகள் எப்படி இருக்கிறது என்றால் சினிமா பாடகி ஜானகியின் குரல் இனிதமயாக இருக்கிறது என்று வசால்வைற்கும் மைன் இனிப்பாக உள்ளது வசால்வைற்கும் எவ்வாறு ஒற்றுதமயும் மவற்றுதமயும் உள்ளமைா அது மபாலமவ வவளியில் ஒலிக்க கூடிய மந்ைிரங்களும் இருக்கிறது மவைங்கள் கூறுவது என்னவவனில் ஓம் என்ற ஒலியிலிருந்மை பிரபஞ்சம் உண்டாகி விரிவதடந்து வகாண்டு வசல்கிறது அது ஒவ்வவாரு அணுவிலும் சக்ைியாக இருக்கிறது என்று வசால்லப்பட்டுள்ளது, அந்ை ஒலிதய உைர மவண்டுவமனில் மனிைன் ைன் ஐம் புலன்கதள கடந்ை நிதலக்கு வசல்ல மவண்டும் அது மயாக சாைதனகளால் மட்டுமம முடியும் ஏவனனில் அைற்கான விஞ்ைான விளக்கத்தை பார்ப்மபாம். மனிைன் ைன் காதுகளால் உைர கூடிய ஒலி அதலகளின் எல்தலதய விஞ்ைானம் ஏற்கனமவ கண்டறிந்துள்ளது அைாவது 20 Hz என்பது ஒரு துகள் ஒரு வநாடிக்கு இருபது முதற அைிர்வைால் உண்டாகும் ஒலியின் நிதலயாகும் இவ்வாறு ஒரு வநாடிக்கு 20 Hz முைல் 20,000 Hz வதர அைிரக்கூடிய துகளின் ஒலி அதலகதள மட்டுமம மனிை காதுகளால் மகட்க முடியும்
விலங்குகள் மற்றும் பறதவகள் இைில் விைிவிலக்காக இருக்கிறது அது பிரபஞ்சம் ஐந்ைறிவு ஜீவன்களுக்கு வகாடுத்ை வரப்பிரசாைமாகமவ கருைலாம் ஏமனன்றால் அந்ை ஓங்கார ஒலிதய மகட்டு உைர கூடிய உயிரைங்கமள ைன்னிலிருந்து இன்வனாரு நிதலக்கு பரிமாற்றம் அதடய முடியும், விலங்குகளும் பறதவகளும் நம்தம மபால் ைியானம் மயாகபயிற்சிவயல்லாம் வசய்ய முடியாது இயற்தக சீற்றம் பூகம்பம் மபான்றதவ வருவைற்கு முன்மப அதை உைர்ந்து வகாண்டு அைன் உயிதர காப்பாற்றி வகாள்வைற்காக இயற்தக வகாடுத்ை வரமாகமவ கருைலாம் அைனால்ைான் பூகம்பம் வருவைற்கு முன்மப சுற்று புற ஒலி அதலகளில் மாற்றம் ஏற்படுவதை உைர்ந்து பறதவகள் சிைறி பறந்மைாடுகிறது நாய்கள் குதரக்கிறது மாடுகள் மற்றும் பல விலங்குகள் மிரண்டு ஓடுகின்றன மதழ வரும் முன்மப தும்பி என்ற ைட்டான் பூச்சி கூட்டமாக பறக்கிறது ைவதளகள் கத்துகின்றன, மனிை இனம் மட்டும் இந்ை விஷயத்ைில் வசவிடாகமவ உள்ளது ஏவனன்றால் 20 Hz கீமழ உள்ள ஒலி அதலகதள உைர முடிவைில்தல ஏவனன்றால் விண்ைிலிருந்து வரக்கூடிய ஒலி மற்றும் பூமியின் காந்ை விதச ஒலி பூமி சுழலும் ஒலி ஆகியதவ ஒன்றுக்குள் ஒன்று மமாைி கலந்து மீண்டும் பூமியின் ைதரயில் மமாதும்மபாது அைன் ஒலி அளவு ஏறக்குதறய 7.83Hz என்று விஞ்ைானிகள் கூறுகிறார்கள் இது 20 Hz க்கும் கீமழ உள்ளைால் நாம் மகட்க முடியாது ஆனால் ஐம்புலன்கதள கடந்ை மயாகிகளின் காதுகளில் அது ஒலிக்கும் அதைமய நாைபிரம்ம ஒலி என் கூறுகிறார்கள் பிரபஞ்சம் மனிைனுக்கு விைித்ை வதரயதற எல்தலகதள மயாகிகள் கடந்து விடுவைால் அவர்களால் உைர முடியாை விஷயம் என்று எதுவும் இல்தல வசய்ய முடியாை காரியம் என்று எதுவும் இல்தல காற்றிமல பறக்கவும் நீரிமல நடக்கவும் அரூப நிதலதய அதடயவும் வைாதலவில் நடக்கும் விஷயங்கதள காைவும் உைரவும் வல்லவர்கள் ஆகிறார்கள்
கவிதை பூக்கள் 46 ஐம்பது பக்கங்களுடன் மிக சிறப்பாக அதமந்துள்ளது, என்தன ைவிர்த்து இன்னும் 7 எழுத்ைாளர்களது ஆக்கங்கள் இம் முதற இந்ை சஞ்சிதகயில் இடம் பிடிக்கின்றது, வாசிப்மபார் மனதை நிதறவூட்டும் இந்ை கவிதை பூக்கள் என நான் நம்புகிமறன் எழுத்துப்பிதழகள் ஏைாவது இருப்பின் மன்னிக்கவும் எனது கவிதை பூக்கள் என்னும் சஞ்சிதகக்கு ைமது எழுத்துக்கதள ைருகின்ற அதனத்து எழுத்ைாளர்களுக்கும் மிக்க நன்றி! இந்ை சஞ்சிதகயில் இதைந்து எழுை விரும்புமவார் எனது FaceBook இல் இதைந்து வைாடர்பு வகாள்ளவும், அரசியலற்ற, காமம் கலக்காை எந்ை ஆக்கங்களும் வரமவற்க ைக்கது, சிறு கதைகள், கட்டுதரகள், சதமயல் குறிப்புகள், அல்லது கவிதைகள் எதுவாகிலும் எழுை முன்வரலாம் என அன்புடன் அறிவிக்கின்மறன், அதனவருக்கும் ஆமராக்கியமான வாழ்வு கிட்ட பிராத்ைிக்கின்மறன் வாழ்க வழமுடன் ! எனது Face Book id https://www.facebook.com/meenu.kaviya