கவிதை பூக்கள் 45 கவி மீனா ஏப்ரல் 2023
ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி புது வருஸ மலராக கவிடத பூக்கள் 45 இடையத்தில் வவளியாகியுள்ளது வாசகர்கடள மகிழ்விக்க என நல்ல நல்ல கவிடதகள், கட்டுடரகள், சிறுகடதகள், சடமயல் பாகம் என மமலும் சில விையங்கடள வழடமமபாமல உள்ளைக்கி, மிக சிறப்பான இதழாக வவளி வந்தஇந்த இடைய மலர் என்றும் வாைாத மலராக இடையத்தில் வலம் வரும் என்படதவசால்லிக்வகாள்வதில் இந்த இதழின் ஆசிரியரான நான்வபருடம அடைகிமறன் எங்கும் தமிழ், இனிய தமிழ், தமிழ் வாழ்க! அன்புைன் கவி மீனா
( கட்டுடரகமளாடு ஆரம்பமாகிறது இந்த இதழ், இதில் மருத்தவ கட்டுடர ஒன்றும் ஏடனய சில நல்ல கட்டுடரகளும் வழடம மபாமல பதிவிை படுகின்றன ) சத்திர சிகிச்டச மயக்க மருந்து வவறும் வயிற்றில் இருத்தல் மகள்வி- சத்திரசிகிச்டசக் கூைத்துக்குச் வசல்வதற்கு 12 மைித்தியாலத்துக்கு முன் நீர் அருந்தக் கூைாது என மருத்துவர்கள் வசால்கின்றார்கமள. இது எதனால்? எஸ். கயூரன் யாழ்ப்பாைம் பதில்:- சத்திரசிகிச்டச வசய்வதற்கு முன்னர் மயக்க மருந்து வகாடுப்பார்கள். சில விதமான சத்திரசிகிச்டசகளுக்கு மயக்க மருந்து வகாடுப்பதில்டல. குறிப்பிட்ை பகுதிடய மட்டும் மரக்கச் வசய்துவிட்டு சத்திரசிகிச்டச மமற்வகாள்வார்கள். மயக்க மருந்து வகாடுத்தால் அவர் நிடனவிழப்பார். தனக்கு என்ன நைக்கிறது என்படத சற்மறனும் அறிய முடியாத நிடலயில் இருப்பார். மயக்க மருந்து வகாடுத்திருக்கும்மபாது எமது இச்டச வசயற்பாடுகள் மட்டுமின்றி அனிச்டச வசயற்பாடுகளும் தற்காலிகமாகச் வசயற்பைாது. இதன்காரைமாக இடரப்டபயில் உைவு அல்லது நீராகாரம் இருந்தால் அது வாந்தியாக வவளிமயறலாம். அல்லது வதாண்டைப் பகுதிக்குள் அல்லது களப்பகுதிக்குள் மமவலழுந்து வரக் கூடும். அவ்வாறு மமnலுழுந்து வரும் உைவு அல்லது நீராகாரம் சுவாசப்டபயினுள் சிந்திவிைக் கூடும். உைவானது அவ்வாறு மமnலுழுந்து வரும்மபாது, அது சுவாசக் குழாய்களுக்குள் வசன்று அவற்டற அடைத்துவிடும் ஆபத்து உண்டு. இதனால் சுவாசம் தடைப்பட்டு மூச்சடைக்கும் ஆபத்து
உண்டு. அத்துைன் உைவு அல்லது நீராகாரம் சுவாசப்டபயினுள் வசன்றுவிட்ைால் சுவாசப்டபயில் கிருமித்வதாற்று ஏற்பட்டு நியூமமானியாவாக மாறக் கூடிய ஆபத்து உண்டு. இடவ இரண்டுமம உயிராபத்டதக் வகாண்டுவரக் கூடியடவ. இத்தடகய ஆபத்துகள் ஏற்படுவடதத் தடுப்பதற்பாகமவ மயக்க மருந்து வகாடுக்கும் மவடளயில் இடரப்டப வவறுடமயாக இருக்க மவண்டும். எனமவதான் வவறும் வயிற்றில் இருக்கமவண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இருந்தமபாதும் நவீன மயக்க மருந்து வகாடுக்கும் முடறகள் பாதுகாப்பனடவ. சுவாசக் குழாய்களுக்குள் உைவு அல்லது திரவம் வசல்வதற்கான சாத்தியங்கள் மிகக் குடறமவயாகும். எவ்வாறாயினும் வவறும்வயிற்றில் இருக்க மவண்டிய மதடவ இருக்கமவ வசய்கிறது. ஆனால் எவ்வளவு மநரத்திற்கு இடரப்டபடய வவறுடமயாக டவத்திருக்க மவண்டும் என்பதில் மவறுபாடுகள் மட்டுமின்றி மாற்றுக் கருத்துகளும் உண்டு. நீங்கள் வசால்லியபடி 12 மைிமநரம் எதுவும் உட்வகாள்ளக் கூைாது என்று கட்டுப்பாடு விதிப்பது படழய காலத்தில். இதுமவ ஆண்ைாண்டு காலமாக நிலவிவந்த முடறயாகும். இன்றும் ஒருசிலர் இடதச் வசால்லக் கூடும். காடலயில் 9 மைியளவில் சத்திரசிகிச்டச நைக்கும் என எதிர்பார்ப்பதால் இரவு உைவு உட்வகாண்ை பின்னர் எதுவும் உண்ைமவா குடிக்கமவா மவண்ைாம் எனச் வசால்லப்பட்ைது. ஆனால் இப்வபாழுது அவ்வளவு நீண்ைமநரம் வவறும் வயிற்றில் இருக்க மவண்டியதில்டல என்ற கருத்மத நிலவுகிறது. வபாதுவாக 6 மைிமநரம் வவறும் வயிற்றில் இருந்தால் மபாதும் என்பமத தற்மபாடதய நடைமுடறயாகும்.
குழந்டதகளின் இடரப்டப விடரவாகச் வசயற்படுவதால் அவர்களுக்கு 4 மைித்தியாலயங்கள் வவறும் வயிற்றில் இருப்பது மபாதும் என்ற நடைமுடற உள்ளது. நீண்ை மநரம் ஆகாரம் இன்றி வவறும் வயிற்றில் இருந்தால் பல பாதிப்புகள் ஏற்பைக் கூடிய சாத்தியம் உண்டு. உதாரைமாக மயக்க மருந்தின் மவகம் தைிந்து நிடனவு திரும்பும்மபாது தடலயிடி, தடலச்;சுற்று, ஓங்காளம் மபான்ற உைல் சற்று அவசௌகர்யங்கள் ஏற்பைலாம். அத்மதாடு நீண்ை மநரம் நீராகரமும் அருந்தாமல் இருப்பதால் உைலில் நீரிழப்பு நிடல (Dehydration) ஏற்பைக் கூடிய சாத்தியம் உண்டு. இதனால் நாளங்கடளக் கண்டுபிடித்து அதனூைாக ஊசி ஏற்றுதல், பரிமசாதடனகளுக்காக இரத்தத்டத எடுத்தல் மபான்ற வசயற்பாடுகள் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் சிரமமாகலாம். இவற்டறக் கருத்தில் வகாண்டு அவமரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுைர்கள் பல முன்மனற்றமான சிபார்சுகடளச் வசய்துள்ளார்கள். அதன்படி மயக்க மருந்து வகாடுப்பதற்கு இரண்டு மைித்தியாலயங்கள் முதல் வடர நீர், பால் மசர்க்காத வவறும் மதநீர்,பழநார்கள் அற்ற வவறும் பழச்சாறு, வமன்பானம் மபான்றவற்டற அருந்தலாம் எனச் சிபார்சு வசய்கிறார்கள். வரட்டிய பாண், பால் மதநீர் மபான்ற ஆகாரங்கடள சத்திரசிகிச்டசக்கு ஆறு மைிமநரத்திற்கு முன்வடர உட்வகாள்ளலாம். ஆனால் சற்று கனதியான உைவுகடள சத்திரசிகிச்டசக்கு எட்டு மைிமநரத்திற்கு முன்னமர நிறுத்திவிை மவண்டும். கனதியான உைவு என்னும்மபாது இடறச்சி, வபாரித்த வதக்கிய
உைவுகள்ரூபவ் எண்வைய் பட்ைர் மபான்றவற்டறக் குறிப்பிைலாம். மமற்கூறிய அவமரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுைர்களின் வழிகாட்ைல்கள் எமக்கும் வபாருந்தும் என்ற மபாதும் ஒவ்வவாருவரும் அவரவரது மருத்துவர்கள் வசால்லும் கட்டுப்பாடுகடளமய கடைப்பிடிப்பது அவசியம். ஒவ்வவாரு தனிமநாயாளரது மதடவகடள கருத்தில் வகாண்டு; அந்து மருத்துவ சூழலுக்கு எற்றவாமற கட்டுப்பாடுகடள விதிக்கிறார்கள். இருந்தமபாதும் அவற்றில் ஏமதனும் இடைஞ்சல்கள் அவசௌகர்யங்கள் இருக்குமாயின் மருத்துவருைன் கலந்தாமலாசித்து மாற்றங்கள் வசய்வதும் சாத்தியமம. வைாக்ைர்.எம்.மக.முருகானந்தன் குடும்ப மருத்துவர் 0.00.0 ………………………….. சிறு குறிப்புகள் புத்தி வசால்ல ஆயிரம் மபர் வருவார்கள் ஆனால் உதவி வசய்ய யாரும் வருவதில்டல பைம் இருந்தால் கூை வரும் வசாந்தம் வறுடம வந்தால் கூை வர யாருமில்டல இளடமயில் கூடுகின்ற உறவுகள் முதுடமயிமல கூை நிற்பதில்டல இதுதாங்க உண்டம!
மூப்பும் தனிடமயும் காலம் மபாக மபாக மனிதர்களுக்கு வயதும் மபாகுது வயது நிக்க வசான்னாலும் நிக்காது காலமும் யாருக்காகவும் நிக்காது, இறுதிகாலம் வடர டக கால் இயங்க கூடியதாக, சாப்பிை கூடியதாக, தாமன தன் டகயால் தன்டன சுத்த படுத்த கூடியதாக ஒருவன் இருக்க முடிந்தால் அதுமவ வபரிய காரியம் பாருங்க ஓடி ஓடி சம்பாதிச்ச பைமும் வீட்டிடல பூட்டி டவத்திருக்கும் தங்க நடககளும் ஆடசயாக வாங்கின வீடும் ஊரிடல வாங்கி விட்ை காைிகளும் கடைசி காலத்துக்கு உதவாதுங்க, வபத்த பிள்டளகள் பாசமாக இருந்தாலும் அவர்களாலும் ஆறுதடல தவிர மநாய்கள் வந்து அவதிபடும் முதியவர்கடள காபாற்ற இயலாது அதுவும் வவளிநாடுகளுக்கு வந்த புலம்வபயர் தமிழருக்கு வசாத்டத மசர்த்த அளவுக்கு நின்மதிடய மதை வதரியவில்டல வயது மபாய் மநாய்கள் பிடித்து கஸ்ைபடும் மபாது பாங்கில் இருக்கும் பைமமா பூட்டி டவத்திருக்கும் நடககமளா உதவாது பாருங்க! மதடவயானது எல்லாம் பிளீக ஸ்ருபவும் ( Pflege-grad , degree of care) வபகிண்ைற்ற அவுஸ்டவஸ்சும் (Behindertenausweis, Disability card ) தானுங்க! ஸ்கூலில் படிச்ச மசட்டிபிக்மகற்றுகடள ( Certifictes ) பத்திரமாக டவத்த காலம் மபாய் கடைசியிமல இங்டக வைாக்ைர்மார் தார கடிதங்கடளதான் பத்திர படுத்தி டவக்கணும், பாட்டு சீடி ( CD ) கடள மசர்த்த காலம் மபாய் எக்ஸ்மற எடுத்த சிடி ( CD ) கடளதான் மசர்க மவணும் இதுதாங்க உண்டம! இந்த நிலடம வரும்மபாது பட்டு மசடல கட்ை முடியுமா? பவுண்நடகதான் மபாை முடியுமா? பார்த்து பார்த்து கட்டின மாடி வீட்டிடல படி ஏறி மபாகதான் முட்டி வலி விடுமா?
மாடய என்ற உலகிமல நாம் மயங்கி கிைக்கும் வடர எல்லாம் மதடவ மதடவ என்று மநரமின்றி ஓடி உடளத்து கடைசி காலத்திடல காடல நீட்டி வகாண்டு நின்மதியாக இருக்கலாம் என வசாத்து மசர்பதும், கடைசி காலத்திடல காடல நீட்ை கூை முடியாமல் முைக்கு வாதம் வந்து வடதக்கும் மபாதுதான் உைர முடியும் ஓய்வு இன்றி மதடிய வசாத்டத அனுபவிக்க முடியாது என்பது யாருக்கும் உதவாமல் பதுக்கிமனாமம எனது எனது என்று கட்டிய மடனவி பிள்டளகமளாடு கூை சண்டை மபாட்மைாமம இப்ப மநாயும் பிைியும் மூப்பும் தனிடமயும்தாமன மிச்சம் என உைரும் காலம் வரும் மபாது யார்தான கூை நிப்பமரா? சில மபருக்கு நைக்க முடியாது டக கால் இழுத்து வாயும் மகாைி மபானாலும் பவுண் மமல் உள்ள ஆடச மபாகடல, சிலதுகளுக்கு காம ஆடசயும் மபாகடல எதுவுமம கூை வராது என அறிந்தும் ஏன் இந்த ஆடசகள் கடைசிவடர தீருதில்டல சில மனிதருக்கு இடததான் கர்ம விடன என்பாமரா? இருக்கும் வடர சாப்பிைதான் மவணும் மானத்டத காகக் ஆடைகள் அைியதான் மவணும் அதுக்கும் மமமல நாம மபராடச பை கூைாது இருபடத டவத்து நின்மதியாக வாழ பழகி வகாள்வமத சிறப்பு, சில வபண்கள் அடி உடத வாங்கினாலும் 2 கிழடமக்கு சாப்பிைாமல் மபாய் தனிமய அண்ை கிரவுண்டில் ( Under ground ) கிைந்தாலும் புருஸமனாடு ஒட்டி வகாண்மை பிரியாமல் இருப்பார்கள் காரைம் பாசமமா பண்பாமைா இல்டல பாருங்க! கஸ்ைப்பட்டு வீடு வீைாக மபாய் கிளீன் பண்ைி மசர்த்த காசிடல 40 அல்லது 50 பவுைிடல தாலிவகாடிடய வசய்து கழுத்து வலி வந்தாலும் பரவாயில்டல என கழுத்திடல மபாட்டு சடப சந்தியடல அடத
வபருடமயாக காட்ை புருஸமனாடு இருந்தால்தாமன மபாட்டு வகாண்டு மபாகலாம் என்பதுதான் முக்கிய காரைம் பாருங்க! அமத மாதிரிதான் சில ஆண்களும் நித்தம் வீட்டிடல சண்டை மபாட்ைாலும் மபாற இைங்களிடல தனக்கு ஒரு மனுசி இருக்கு குடும்பம் இருக்கு என்று காட்ை வபண்ைாட்டி பக்கத்திடல மபாய் பைத்துக்கு நிப்பதும் வாடிக்டகயாச்சு, இந்த அடிடம வாழ்க்டக மதடவயா? கடைசியிமல யாருமம மசர்ந்து சாக மபாவதுமில்டல முன்னும் பின்னுமாகதான் கைவன் மடனவியாக வாழ்ந்தாலும் மரைம் வரும் என்படத நிடனத்தால் இந்த பைமும் பவுணும் மதடவக்கு மிஞசி மசர்பதில் பயனுமில்டல என்பது புரியும் என்னதான் அழகாக அலங்கரித்து திரிந்தாலும், கார் வாங்க வீடு வாங்க கல்யாைம் வசய்ய என எல்லா விையத்டதயும் அழகாக நாம திட்ைமிட்டு வசயல் பட்ைாலும், எமது மரை சைங்டக யாமராதாமன திட்ைமிட்டு வசயல் பை மவைடியிருக்கும் அடத எம்மாமல தீர்மானிக்கமவா திட்ைமிட்டு நைத்தமவா இயலுமா? சிந்தித்து பார் மனிதா சிறிது சிந்தித்து பார் மனிதா. …………………………………….. அன்பு புனிதமானது அது உண்டமயானவர்களிைமம இருக்கும் காதலர்கள் கைவன் மடனவிக்கு மட்டும்தான் அன்பு இருக்க மவணும் என்பதல்ல தாய் பிள்டள உறவில் உண்டம அன்பு மவணும் நட்பில் கூை உண்டம அன்பு மவணும் வளர்கும் பிராைிகளிைமும் அன்டப காட்டுபவன்தான் மனிதன்
சித்திடர வபௌர்ைமி சித்திடர வபௌர்ைமி விமசைமான விரத நாள் அன்டன இல்லாத அடனவரும் அன்டனடய நிடனந்து விரதம் அனுஸ்டிக்கும் நாளாகும். சித்திடர வபௌர்ைமி அன்று பல கடதகள் உண்டு இந்திர விழா பற்றியும் அதன் வரலாறு பற்றியும் சிலபதிகாரம் விளக்கி வசால்கிறது. மமலும் பாரதமபார் முடிந்து பாண்ைவர் அவர்களது ஆட்சிடய வபற்றதும் அது பற்றி பாரத கடத வசால்கிறது, இடவ எல்லாவற்டறயும் எழுத மபானால் கடத நீண்டு மபாய்விடும் அதனாமல நான் சித்திர புத்திரனார் பற்றி மட்டுமம வசால்ல மபாகிமறன் எமது பாவ புண்ைிய கைக்குகடள மமமலாகத்திலிருந்து கைக்கு பார்த்து ஐமதர்மராஜாவுக்கு சரியாக ஒப்பிவிக்கும் சித்திர புத்திரனார் பிறந்த நாளும் அன்மற. நான் ஊரிமல இருக்கும் வடர எங்கள் வீட்டுக்கு பக்கதிலுள்ள டவரவ மகாவிலில் சித்திடர வபௌர்ைமிக்குபுத்திரனார் பிறந்த திருநாளாம் என்று பாட்டும் பாடி பூடசயும் எல்லாம் டவத்து புத்திரனாரின் பிறந்த நாளுக்கு வபாங்கல், வடை ,சித்திடர கஞ்சி எல்லாம் வகாடுப்பார்கள். அன்று பகல் முழுதும் அவரது பிறந்தநாள் வகாண்ைாட்ைம் அமளியாக நடைவபறும் அங்கு அயலவர்கள் கூடி வபாங்கலிட்டு பக்தியாக விரதம் இருந்து டவரவடரயும் புத்திரனாடரயும் வழிபடுவார்கள் சிறுவர்களுக்மகா பிரசாதம் கிடைபதில் வபரும் மகிழ்ச்சி.
ஐமதர்மராஜா வின் கைக்குபிள்டளக்கு ஒழுங்காக ஒவ்வவாரு வருைமும் பிறந்த நாடள வகாண்ைாடும் டசவர்கள் ஏன் ஐமதர்மராஜாவுக்கு பிறந்த நாடள வகாண்ைாடுவதில்டல என்று நான் முன்னம் எனது மபரனிைம் மகட்டுள்மளன். அதற்கு அவரு வசான்ன விளக்கம் என்னவவனில் ஐமதர்மராஜாவுக்கு பூமியில் நைப்பது எதுவுமம அவரது கைக்கு பிள்டள எடுத்து வசால்லாவிடில் வதரியாது என்பதாலும் மமலும் புவியில் வாழும் மக்கள் வசய்யும் பாவ புண்ைிய கைக்டக புத்திரனார் சரியாக எழுத மவணும், அப்படி இல்லாமல் அவரு பாவத்டத கூட்டி எழுதி அதனால் இறந்தபின் தண்ைடன கூடி நரகத்திமல கிைந்து கஸ்ைபைமவணும் என்று பயந்து புத்திரனாடர வருைா வருைம் ஆவது பிறந்த நாடள நிடனவு கூர்ந்து வகாண்ைாடி அவரது அனுக்கிரகத்டத வாழும் மபாமத வபற்று வகாண்ைால் இறந்த பின் தண்ைடனகள் குடறயலாம் என்று ஒரு நம்பிக்டகதான் என வசான்னார். இந்த கடதகடள எல்லாம் இப்வபாழுது யாருமம நம்ப மபாவதில்டல ஆனாலும் பாவ புண்ைியத்துக்கு ஏற்ப நமது விதிபயன் வதாைருகிறது என்பது மட்டும் உண்டம! இடத வாசித்துவிட்டு பாவங்கடள வசய்தவர்கள் பாவமன்னிப்பு மகட்க பாதிரியாடர மதடி ஓடுவதாமலா அல்லது சித்திடர புத்திரனாடர வைங்குவதாமலா எந்த பயனும் இல்டல. பாவிகடள கண்ைால் விலகி வசல்லுங்கள், பாவங்கடள வசய்யாது வாழ பழகுங்கள் அதுமவ புது வருைத்தின் புதிய பிராத்தடனயாக அடமயட்டும்.
நாட்டு நைப்பு -7 நானும் புலம்வபயர்ந்த நாள் முதல் சுற்றும் முற்றும் நைப்பது பற்றி புலம்பிக்வகாண்மை இருக்கிறன் நீங்கள் என்ன வசால்லமபாறீங்கள் எண்டு எனக்கு வதரியும் பாருங்க! இவ என்னமமா வவட்டி முறிக்கிறாமபாமல வவட்டியா எழுதி தள்ளுறா என்று முணுமுைப்மபார் சிலர் உண்டு, எழுதுறது என்றால் சும்மாவா? டகயாமல மபடன பிடித்து எழுதாட்டியும், கீமபாட்டிடல தட்டி தட்டி எழுதினாலும் விரலும் மநாவும், சிந்திச்சு சிந்திச்சு மூடளயும் கடளத்து மபாகும் என்னமமா எழுதினால் மனசு வகாஞ்சம் பிரியாகுதுங்க! அவ்வளமவதான். மகா பாரதத்திடல பாண்ைவருக்கு ஒரு வருைம்தான் ஐஞ்ஞாத வாஸசம் நமக்கு ஐஞ்ஞாத வாஸ்சம் வதாைர்ந்து வகாண்மை மபாகுது வாழும் வடர துன்பங்களுக்கு முடிவு இல்டல என்றாலும் உலக வாழ்க்டகக்கு ஒரு முடிவு வந்துடுமுங்க, காரைம் என்னதான் நாம் வகாமரானாவுக்கும் யுத்ததுக்கும் பயந்து ஒழிந்து வாழ்ந்தாலும் ஒருநாள் இன்மறா இல்டல நாடளமயா காலனின் டகக்கும் கண்ணுக்கும் நாம் எட்டி விடுமவாமம! ஏவனனில் காலனுக்கு டகயும் நீளம் கண் பார்டவயும் நல்ல வகட்டியுங்க! இப்ப நாலாவது ஊசியும் மபா ட்ைாச்சு, உயிர் தப்பி வாழ ஆடசபைாவிடிலும் மநாயின் வகாடுடமடய அனுபிக்க பயந்துதான் ஊசிவயல்லாம் மபாை மவைடியிருக்கு எனி வகாமரானா எந்த மபரிடல குட்டி மபாை மபாகுமதா அதுவும் வதரியாது. இப்ப வகாஞ்ச நாளா இடையத்தில் சாஸ்திரிகள் துலாம் ராசிக்கு சனி குரு அதிசார வபயர்ச்சி அதிஸ்ைம் உச்சத்திடல என்று புழுகி தள்ளுறாங்க அதிஸ்ைம் பற்றி வதரியடல வகாமராமனா உச்சத்துக்கு மபாட்டுது, இப்ப யுத்தமும் உச்சத்திமல,
வாழ்வாதாரமும் விடல வாசிகளும் உச்சத்திடல பாருங்க இதுதாங்க உண்டம! அங்டக ஒருத்தர் யாடர பற்றி கடதச்சாலும் அவர் என்ன நம்பர் எண்டு மகட்டு மபாட்டு உதுகள் உருபைாதுகள் அடவக்கு நம்பர் சரியில்டல என்று வசால்லி மபாடுவார் ஆனால் 7 நம்பர் மட்டும் லக்கி 7 என்று புழுகி தள்ளுவார் காரைம் அவரது பிள்டள 7 என்பதால், எத்தடன 7 நம்பர் ஆழுகி புழுத்து சாவுறாங்க? ஒரு ஆம்பிடள 7 நம்பர் 7 தைடவ கட்டியும் கடைசியிமல வீடுழந்து பிள்டள குட்டிகடள இழந்து அனாடதயாகதான் வசத்தாரு இன்னும் ஒருத்தர் அப்படிதான் கடைசியிடல கிைந்து அழுந்துறாரு 7 இடல பிறந்த வபண் ஒருத்தி அடி சூடுவாங்கிக்வகாண்டு டககட்டி வாய் வபாத்தி புருஸனுக்கு அடிடமயா கிைக்குது, புருஸன்காரன் வீட்டிடல நிண்ைா அவவுக்கு யாமராடும் வரலிமபானில் மபச கூை விைமாட்ைான் என்றால் பாருங்கமளன், இன்னுவமாரு பிள்டள 3 வாட்டி கட்டியும் வாளாவவட்டியாகிதான் நிக்குது இதிடல 7தான் நல்ல லக்கி நம்பர் என்று வசால்லுகிறவர்கடள என்ன வசால்ல? நம்பரிடல என்ன இருக்கு? எல்லாம் அவனவன் கர்ம விடனக்கு ஏற்றா மபாமலதான் வாழ்க்டக அடமயுது முன்டன வசய்தடத சாக முன்னரும் அது தப்பினால் அடுத்த பிறப்பிலும் தண்ைடனகள் வதாைரும் இதுதாமன இந்து மதம் வசால்கிறது குறிப்பா கருை புராைம் வசால்லுதுங்க! இன்னும் விஸயங்கள் இருந்தால் அடுத்த முடற வசால்லுமறனுங்க! கவி மீனா
வபண்கள் எதிர்வகாள்ளும் பிரச்சடனகளில் சில... 1- ஒரு வபண் அவளுக்குப் பிடித்த துடறடயத் மதர்வதடுப்பது, ஏன் வதாழிடலச் வசய்வதுகூை மாவபரும் சவால்தான். ஆகமவ டதரியமும் வலிடமயும்தான் வபண்ைின் வளர்ச்சிடய மமலும்..மமலும். உயர்த்தும். 2- பைிபுரியும் இைங்களில் பாலியல் சுரண்ைல்கள் மட்டுமல்ல சற்று தாமதித்து வீடு வசன்றால் இந்தச் சமுதாயத்தின் பார்டவ மவறுவிதமாக உள்ளது. 3- ஒரு வபண்ைாகத் வதாழில் வசய்யும்மபாது இந்தச் சமுதாயம் எழும்பும் பல மகள்விகளுக்வகல்லாம் வசவிசாய்க்க மவண்டும். 4- பைிபுரியும் இைத்தில் வகாஞ்சம் உயர்ந்த பதவிகளுக்குச் வசன்றுவிட்ைால் நம்டமச் சுற்றியுள்ள சமுதாயம் நம் மமல் டவக்கும் விமர்சனங்களுக்கு முகம்வகாடுப்பதும் ஒரு பிரச்சடனயாகமவ உள்ளது. 5- ஒரு வபண்மீது எழும் எதிர்மடறயான கருத்துக்களும் இைர்களும்தான் அவடள இன்னும் பல மைங்கு பலமாக்குகின்றது. 6- வபண்களுக்மக கட்டுப்பாடுகள் அதிகம். அவற்டற எல்லாம் தகர்த்து தனக்வகன்ற தனி அடையாளத்டத உருவாக்கப் வபண்கள் வவளியில் வரமவண்டும். 7- வவளி உலகத்திற்கு ஒரு வபண் தான் யார்?..எனக்காட்ை தன் திறடமகடள கூராக்க மவண்டும். முயற்சிடயயும் மன உறுதிடயயும் வவளிக்வகாண்டு வந்து வசயற்பட்ைால் ஒரு ஆணுக்கு இடையான டதரியமும் திறடமயும் ஒரு வபண்ணுக்கும் இருக்கும் என்பது யாவரும் அறிந்தமத.
8- ஒரு வபண்ணுக்கு ஏற்படும் எந்தப் பிரச்சடனடயயும் டதரியமாகவும் நம்பிக்டகயுைனும் எதிர்வகாண்ைால் அப்பிரச்சடனகளிலிருந்து இலகுவாகக் கைந்து வசல்லலாம். டவரமுத்து சிவராசா ……………………………… (இது திருக்குறள்) ( நிடறநீர நீரவர் மகண்டம பிடறமதிப் பின்னீர மபடதயார் நட்பு) அறிவுள்ளவர்களுைன் வகாள்ளும் நட்பு பிடறநிலவாகத் வதாைங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுைன் வகாள்ளும் நட்மபா முழுமதிமபால் முடளத்துப் பின்னர் மதய்பிடறயாகக் குடறந்து மடறந்து மபாகும் நட்டப மதடி அடலயும் மனிதர்கள் ஒரு வநாடியில் அந்த நட்டப முறித்து விடுகிறார்கள் அவர்களது வாய்வமாழியாமல அல்லது தீய வசயலாமல ஒரு நல்ல நட்டப கடைசிவடர காக்க வதரியாதவர்கள் நட்டப மதடி அடலவதுதான் ஏமனா?
மசமித்து பாருங்கள் சிக்கனத்துக்கும் கஞ்சல் தனத்துக்கும் நூலிடழ வித்தியாசம் தான், மதடவயானவற்டற விரயம் இல்லாமல் வசய்வது சிக்கனம், மதடவயானடத கூை வசய்யாமல் இருப்பது கஞ்சல் தனம் . வாழ்வில் மசமிப்பு மவண்டி இருக்கு, அது எவற்றில் எங்மக , என்னது என்பது மபால பல விையங்கள் இருக்கின்றன. இதில் குறிப்பாக ஒன்டற பற்றி எழுத விடழகிமறன் . காரைம் இந்த சிக்கனம் வீட்டுக்கு மட்டுமில்டல இதனால் நாட்டிற்கும் , எமது சுற்று சூழலுக்கும் பாரிய நன்டம உண்டு. இது நான் கற்படனயில் எழுதவில்டல, நான் அனுபவித்த பார்த்தவற்டற தான் எழுதுகிமறன். சம்சாரம் அது மின்சாரம். சம்சாரம் மபால மின்சாரத்டத மபை மவண்டும். அப்மபா தான் இல்லம் சிறக்கும். மின்சாரம் வவளிநாட்டு வாழ்க்டகடய வபாறுத்தவடர இது ஒரு பற்றாக்குடறயாக யாருக்கும் இருந்தது இல்டல, அதனால் யாரும் இந்த பாரிய கஷ்ைத்டத உைர்ந்தது இல்டல. ஒன்று மின்சாரம், மற்றது தண்ைீர். வவயில் காலங்களில் வசடி வகாடிகளுக்கு தண்ைீர் பாய்ச்ச டவத்து விட்டு மறந்து மபாய் விடுவார்கள். இரண்டுக்கும் இங்கு அளவு கைக்கு இல்டல. அதனால் அளவில்லாமல் வசலவழிப்பர் . காசு விரயம் , வசலவு அது மவற பிரச்சடன . வபாதுவாக பல வீடுகளில் மின்விளக்குகடள விடிய காடலயில் மதடவக்கு மபாட்ைால் , அந்த மதடவ முடிய அடைப்பது இல்டல. எல்மலாரும் மவடலக்கு புறப்பட்டு மபாய் விடுவார்கள். பின்மனரம் மவடல முடிந்து வர மீண்டும் இருள வதாைங்கி இருக்கும். இது ஒரு வீட்டில் இல்டல, பல வீடுகளில், எங்கள் சமகாதரர்களின் வீடுகளில் கூை இந்த விடளயாட்டு. நானும் என் கைவரும் அங்கு மபானால் அவர்கள் வீட்டு மின் விளக்குகடள அடைப்பது ஒரு மவடலயாக டவத்திருக்கிமறாம். அடத பல தைடவ வசால்லி வசால்லி அலுத்து மபாய் விடும்.
உண்டமயில், எந்த ஒரு மின் மசமிப்பு பயன் முடறயும் நீங்கள் அடத சரியாக பயன்படுத்தினால் மின்சார கட்ைைத்டத மசமிக்க உதவும். நாங்கள் மின்சார சக்திடய மசமிக்க உதவி வசய்ய மவண்டும், அடத பக்கத்து வீட்டுக்காரர் வசய்ய முடியாது, இப்ப எல்லாம் ஆற்றல் மிக்க மின் மசமிப்பு முடறயில் மின் குமிழ்கள் பாவிப்பதில் இருக்கின்றன. ஆனால் சாமி அடற , சடமயலடற, closet , வாஷ்ரூம் , என்று அடிக்கடி பாவிக்கும் சிலவற்டற, அடைக்க மறந்து விடுகின்றனர். முடிந்தவடர ஆற்றல் மசமிப்பு விளக்குகள் பயன்படுத்தலாம். எந்த வடிவத்திலும் ஆற்றல் பைம் வசலவாகும். அது மின்சாரம், எரிவாயு, எண்வைய் அல்லது நிலக்கரி. இந்த பைத்தின் ஒரு வபரிய பகுதி மதடவயற்ற ஆற்றடலப் பயன்படுத்துகிறது. ஆற்றடலப் பாதுகாப்பதற்கும், வீைான நடைமுடறகளில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் எவ்வளவு அதிகமாக முயற்சி வசய்கிறார்கமளா, இவ்வளவு அதிகமான பைத்டத உங்கள் மின்சாரத்டத மசமிக்க முடியும், அதில் பாரிய வித்தியாசத்டத காை முடியும், ஒரு மாதம் நீங்கள் கவனமாக இருந்து மசமித்து பாருங்கள் நீங்கமள ஆச்சரியப்படுவீர்கள். நாம் ஆற்றடலப் பயன்படுத்தும் வழி சுற்றுச்சூழலில் மநரடி விடளடவக் வகாண்டிருக்கிறது. குடறந்த நச்சுப் புடகயில் நீங்கள் உட்வகாள்ளும் குடறந்த மின்சாரம் மின் உற்பத்தி நிடலயங்கள் வவளியிைப்படும். ஆற்றடல மசமிப்பது பூமியின் இயற்டக வளங்கடள பாதுகாக்கவும், தாவரங்கடளயும் விலங்குகடளயும் அழிக்காமல் பாதுகாக்கவும் உதவும். இதன் விடளவாக, உலகம் ஆமராக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுகிறது.. பாமா இதயகுமார்
( சிறந்த கவிஞர்களின் நல்ல கருத்து நிடறந்த கவிடதகள் இங்மக பதிவிை படுகின்றன ) இருண்ை வானில் வபாங்கடல வபாங்கி இருண்ை வானில் ஆதவடன மதடுகிமறாம் மூடிய முகில் கூட்ைத்திமல சூரியடன மதடுகின்மறாம் மநாயும் வநாடியும் வபாங்கி வழியும் மபாதினிலும் நின்மதிடய மதடுகின்மறாம் காமம் குமராதம் சுயநலம் என வாழும் உலகில் உண்டம அன்டப மதடுகிமறாம் துமராகம் வசய்யும் மனிதருக்குள் நல்ல மனசுகடள மதடுகிமறாம் நாடுகள் மபாடும் சண்டைக்குள் அடமதிடய நாமும் மதடுகிமறாம் மதடி மதடி அடலவதிமல காலமும் மபாகுது கடுகதியில் மடறவில் நிக்கும் ஆதவனும் மனதில் நிக்கும் ஆண்ைவனும் வந்தால் ஒழிய வழியில்டல வாழ்க்டகயில் எதுவும் சரியில்டல
சாவின் பின்பும் காதல் காதல் காதல் எங்கும் காதல் எதிலும் காதல் ஆனால் ஆணும் வபண்ணும் காதலித்து அழிந்தவர்கள்தான் அதிகம் உண்டமயில்லா காதலர்கள் காதடலமய வகால்லுகிறார்கள் வபாய் வசால்லி காதலித்தால் வாழ்க்டகயும் வபாய்யாகி மபாகும் பிளான் பண்ைி காதலித்தால் கடைசியில் கழுத்தறுப்பாக மபாகும் அழடக கண்டு காதலித்தால் அழடக ரசிக்க கண்ைில்லாமமல மபாகும் காதல் கைடல மபாமல ஆழமானது அடத அள்ள அள்ள வபருகி வகாண்மை மபாகும் அடத கிள்ள நிடனத்தால் வாழ்மவ கிள்ளு கீடரயாய் வபாசுங்கி மபாகும் எடதயும் எதிர்பாராமல் இரு மனங்கள் ஒன்று மசர்ந்தால் காதல் புனிதமானது தாலி கயிறு கட்டி விட்ைால் மட்டும் காதல் நிடலபதில்டல அன்பு என்னும் கயிறால் இரு மனமும்
பிடைக்கப்பட்ைால்தான் காதல் வாழும் உண்டமமய காதடல கட்டியிழுக்கும் சாவின் பின்பும் காதல் நிடனவில் நிக்கும் ……………………………. உலகமம மாடய வகாதி நீரில் விழுந்தால்தான் அரிசி மசாறாகுது எரிக்கும் வவய்யில் வந்தால்தான் தாமடர பூத்து நிக்குது இடிமயாடு மடழ வகாட்டினால்தான் வயலில் வநல்லு குதிர் விடுகுது உழியின் அடிகடள தாங்கினால்தான் கல்லும் சிடலயாகுது கசக்கி பிழிந்து எடுத்தால்தான் கரும்பு சக்கடரயாகுது மவதடனகள் மனடச கசக்கி பிழிந்தால் கண்ைீர்தான் வருகுது வலிகளும் பாடுகளும் இல்லாமல் வவற்றிகள் இல்டல சாப்பிட்டு பார்த்தால்தான் எந்த பழம் புழிக்குது என வதரிய வருகுது பழகி பார்த்த பின்தாமன
மனிதர்களில் துமராகிகடள காை முடியுது ஏமாற்றங்கள் ஒவ்வவான்றும் தான் வாழ்வில் படிகட்ைாக மாறுது துன்பங்களும் துயரங்களும் மனதுக்கு உறுதிடய தருகுது மநாயும் பிைிகளுமம வந்த பின்தான் தத்துவமும் பிறக்குது மனம் வவறுத்து மபாகும் மபாது தாமன உலகமம மாடய என வதரிய வருகுது வவய்யிலின் வகாடுடம மடழயில் வதரியும் என்பர் ஆனால் உள்மள எரியும் தீக்கு முடிவுதான் என்ன ? கவி மீனா
எனக்காக பிறந்தவமள கண்டை காட்டி என்டன கட்டி இழுக்கும் கட்ைழமக இது கண்ைா இல்டல கயல் விழியா? பட்டுத் தாவைி காற்றிலாை என் பட்டு மனசு பைபைக்க உன் வகாலுசு பாதம் வகாஞ்சி நைக்க என்டன வகாஞ்ச வசால்லும் மபரழமக புன்னடக பூத்த முகம் புது வண்ை மராசாவாய் உன்டன பார்த்து பார்த்து ரசிக்க டவக்கும் பரவசம்தான் வகாஞ்சமா? வட்ை நிலாடவ கூை வவட்கி மபாக டவக்கும் உன் முகமம காதில் வதாங்கும் ஜிமிக்கி அடசயும் மபாது என் மனசும் அடசயுதடி கார் முகிலும் ஓை உன் கருங்குழலும் ஆை என் கால்களும் பாடத மாறி உன் பின்னாமல ஓை எனக்காக பிறந்தவமள என்டன மசர வாராமயா-----( மவல்)
மரங்கள் மனிதர் வளர்ச்சியிடன சக மனிதர் மறுப்பது உண்டு தடுப்பதும் உண்டு ஓர் வசடியின் வளர்ச்சிடய மற்வறாரு வசடி தடுப்பதில்டல இயற்டக எடதயும் மறுப்பதில்டல , தடுப்பதில்டல மறப்பதுமில்டல கிடளகடள வவட்டினால் மரங்கள் அழுவதில்டல ஆனால் மீண்டும் தடழக்கும் ஆனால் மற்வறாரு மரத்தின் கிடளடய மற்வறாரு மரம் தரிப்பதில்டல, ஒடிப்பதுமில்டல இயற்டகக்கு தடையில்டல வலியில்டல வளரும் மனிதடர வவட்டினால் வலிகள் சாகும்வடர மறப்பதில்டல
மரிப்பதில்டல பூக்கும் காய்க்கும் மரங்கள் வசடிகள் மகிழ்ச்சி தருவதில் குடறவில்டல வபாழியும் மடழயின் ஈரலிப்பு நிலத்டத குளிர்விக்கும் வாடும் பயிர்கள் அடனத்டதயும் உயிர்ப்பிக்கும் மரங்கடள மபால பசுடம மனதில் நாமும் வளர்கலாம் மனிதனின் மவண்ைாத எண்ைம்தடன கிடள மபால நாமும் ஒடிக்கலாம் மனதில் ஈரலிப்டப நாமும் விடதக்கலாம் இயற்டகடய மபால எல்டலயிலா மநசத்தில் நாமும் நுடழயலாம். பாமா இதயகுமார்
வதாழிலாளர் தினமாய் உராயும் கைமும் உலகின் விடிவும் அறிவின் வகாடைகள் ஆற்றலின் வசயல்கள் உடழப்பின் திறனில் உைர்வின் வதாைரில் பாத்திரமாகும் பாரிமல பற்பல உருவகம் சிறிதாய் உருவக்கங்கள் வபரிதாய் அகிலத் மதரில் அற்புதம் பதிக்கும் அடசத்மத இழுக்கும் உடழப்பவர் கரமம அகில வாழ்வின் அச்சாைி ஆகும் பாடத வடரந்து பயைிக்கும் ஒைம் துடுப்பாய் வலிக்கும் துயரம் விலத்தும் நிடனப்பில் நித்திலம் மபாற்றும் தினமாய் நித்தம் உடழப்பில் வசழிக்கும் உலகாய் மமதினம் உலகின் வடரபைமாகும் கைலின் கடரயில் மமாதும் அடலமபால் உடழப்பின் விடளவில் உலக வவற்றி வதாழிலாளர் தினமாய் வதாைருமம சக்தி. வசந்தா வஜகதீசன்
வாடிச் சரிந்தது வாடிச் சரிந்தது அம் மலர் தனக்மக உவப்பான தைத்தில் நைந்து தனக்வகன விதிக்கப்பட்ை வபாழுதில் வான் தகிக்கும் மகாடை நாளில் கூர்விழிகள் தாமம மசார வசந்நிற இதழ்கடள வமல்வலன மூடி அடமதி வகாண்ைது. பூரித்து இதழ் விரித்து முழுடமயாய் மலர்ந்த நாள் இனியது. வசழுடமயான வண்ைங்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன! மதனிடன நாைடவத்தது அதன் இனிடம பூமிவயங்கும் கமகமத்தது வாசடன. வடிவ மநர்த்தியில் சிற்பியின் டகவண்ைம் ஒளிர்ந்தது. மனிதரும் மலரடனய வமன்டமயுைன் வாழலாவமன இலக்கைம் வகுத்தது. அன்பு கருடை இரக்கம்
அருவிவயனப் வபாழிந்தது அம் மலரிருந்து. தன்துயர் மடறத்து மற்மறார் நிடனவுகளில் களிவகாள நீந்தியது மன்னுயிர்கள் மகிழத் தியாகங்கள் வபாழிந்தது பிற சாவுகடளத் தன் பைியால் காத்துப் பிடழக்க டவத்தது. இன்று அது சாய்ந்து வீழ்ந்தது. ஆனால் கருகிச் சாம்பராகவில்டல காற்றாகக் கடரந்துவிைவில்டல. விடதத்த விடதகள் வீர்யமானடவ வீறுவகாண்வைழல் நியதி. அன்பு, அடமதி, நல்லிைக்கம் மற்றும் மகிழ்ச்சிவயன புத்துலகில் புது மலராக துளிர்விடும் நாள் வதாடலவில் இல்டல. ( எம்.மக.முருகானந்தன் )
( இங்மக சுடவயான ஆமராக்கியமான சடமயல் குறிப்புகள் பதிவிை படுகின்றன ) கழான் கறி (Mushroom Curry) கழான்கடள கழுவி மதால் நீக்கி சீவல்களாக வவட்டியபின் சிவத்த வவங்காயம், கருமவப்பிடல, மசர்த்து வதக்கி, பின் உள்ளி பல்லு, வவந்தயம், வபரும்சீரகம் கடைசியாக கடுகும் மபாட்டு கடுகு வவடிக்கும் மபாது, நீர் அளவாக மட்ைமாக விட்டு கடரத்த பழபுளி மிளகாய்தூள் உப்பு மதடவக்கு ஏற்ப மபாட்டு ஒரு மதக்கரண்டி வபரும் சீரகதூள், மஞ்சள்தூள் மபாட்டு நன்ங்கு மவக டவத்து குழம்பு இறுகி வரும் மபாது சிறிதளவு பால் விட்டு உப்பு சுடவ சரி பார்த்து எடுக்கவும் மசாறுைன் சாப்பிை மிக சுடவயாக இருக்கும் …………………………………………… மீ நூடில்ஸ் நூடில் மட்டும் சீனா நாட்டு நூடில், வசய்முடற எனது தனி கண்டு பிடிப்பு. மகாழி சடத, உருடள கிழங்கு, சிவத்த வவங்காயம், பச்டச மிளகாய், உள்ளி இவற்டற நல்வலண்வையில் நன்கு வதக்கி, உப்பு, மஞ்சள், வபரும் சீரகதூள், தனி மிளகாய் தூள், மிளகு தூள் கலந்து தனி தனிமய அவித்த நூடிலும், துவரம் பருப்பும் கலந்து அவித்த முட்டைடய வவட்டி அழகு படுத்திவிட்ைால் மபாதும் ஒரு சுடவயான நூடில் தயார். சுடவமயா சுடவ.
இடறச்சி உருண்டை குழம்பு மதடவயான வபாருட்கள் அடரச்ச இடறச்சி 200 கி முட்டை 2 கைடல மா 2 மமடச கரண்டி வவங்காயம் 3 உள்ளி 10 பல்லு மிளகுதூள் உப்புதூள் ( மதடவக்கு ஏற்ப ) மிளகாய்தூள் வபரும்சீரகதூள் மஞ்சள் தூள் ( மதடவக்கு ஏற்ப ) வவந்தயம் வபரும் சீரகம் கடுகு வசத்தல் கருமவப்பிடல ( தாளிக்க ) எண்வைய் ( வதக்க ) பழப்புளி 1 சிறிய உருண்டை பால் ( சிறிதளவு ) வசய்முடற அடரச்ச இடறச்சியுைன் முட்டை உப்பு மிளகுதூள் கைடல மாவு தூளாக வவட்டிய வவங்காயம் மசர்த்து சிறிய உருண்டைகளாக பிடித்து எண்வையில் அடர பதமாக வபாரித்து எடுத்து வகாள்ளவும் பின்னர் வவட்டிய வவங்காயம் உள்ளி கருமவப்பிடல வவந்தயம் வபரும் சீரகம் கடைசியாக கடுகும் மபாட்டு ஒரு சட்டியில் வதக்கிய பின் கடரத்த பழப்புளிடய விட்டு உப்பு மசர்த்து சிறிது தண்ைியும் விட்டு ஏடனய தூள்கடள மபாட்டு வகாதிக்க விைவும்
நல்லாக வகாதித்ததும் அதனுள் வபாரித்து டவத்த உருண்டைகடள மபாட்டு மூடி அவிய விைவும் குழம்பு வத்தி வரும் மபாது சிறிது பாடல விட்டு உப்பு சுடவ பார்த்து ஒரு வகாதி வந்ததும் இறக்கவும் இந்த கறிடய மசாறு புட்டு இடியப்பம் எதுவானாலும் மசர்த்து சாப்பிைலாம் ………………………………….. மகாவா( Sauerkraut ) மசாமசஜ் ( sausage )வபாரியல் மதடவயான வபாருட்கள் மகாவா ( Sauer kraut ) 1 பக்வகற் மசாமசஜ் ( sausage ) - 2 எண்வைய் அல்லது பட்ைர் ( சிறிதளவு ) வசய்முடற மசாமசஜ் டய துண்டுகளாக வவட்டி வகாள்ளவும் வவாக் பானில் பட்ைடர மசர்த்து வகாதி வந்ததும் அதில் மசாமசஜ் மசர்கவும் 5 நிமிைம் கிளறி விைவும் மசாமசஜ் வபாரிந்ததும் மகாவா (Sauer kraut ) பாக்டக வவட்டி அதனுள் வகாட்டி கலக்கி சிறிது மநரம் சூைாக்கவும்வகாதித்து வாசம் வரும் மபாது உப்பு சுடவ பார்த்து இறக்கவும் ,இடத பாணுைன் அல்லது அவித்த உருடள கிழங்குைன் மசர்த்து சாப்பிைலாம் சுடவயாக இருக்கும் இது ஒரு மஜர்மன் நாட்டு உைவாகும்
பாசி பயறு சூப் மதடவயான வபாருட்கள் பயறு 1 கப் மதங்காய் பால் 1 ரின் உப்பு ( மதடவக்கு ஏற்ப ) வவங்காயம் 1 உள்ளி 5 பல்லு கருமவப்பிடல 1 பிடி வசத்தல் 2 வநய் சிறிதளவு வசய்முடற பச்டச பயிடற கழுவி மபாதிய தண்ைி விட்டு அவிய விைவும் அவிந்து பயறு மசிய கூடிய பதத்தில் டக மிக்சியால் அடித்து கடரந்ததும் மதங்காய் பால் உப்பு மசர்த்து கலக்கவும் பின்னர் வவட்டிய வவங்காயம் உள்ளி கருமவப்பிடல வசத்தல் இடவகடள சிறிது வநய்யில் வதக்கி அந்த தாளிதத்டத சூப்பில் வகாட்டி கலக்கவும் உப்பு சுடவ பார்த்து நிப்பாட்ைவும் இப்மபாது சத்தான சுடவயான பயறு சூப் வரடியாகி விட்ைது
( உைல் நலம் மபணும் ஆமராக்கியம் பகுதியில் இம்முடற பழம் மசாற்றில் உள்ள மருத்துவ குைங்கடளயும் பயடனயும் அறிந்து வகாள்மவாமா? ) பழம் மசாறு ஆற்றுநீர் வாதம் மபாக்கும்; அருவி நீர் பித்தம் மபாக்கும்; மசாற்று நீர் இரண்டையும் மபாக்கும்“ மனிதர்களுக்கு ஏற்பைக் கூடிய அடனத்து மநாய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமம ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் வதாைர்பாக ஏற்படும் மநாய்கடளப் மபாக்கும் வழிமுடறகடள இப்பழவமாழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் வபாருட்களும், மூலிடகச் சத்துக்களும், நிடறந்து காைப்படும். ஏவனனில், ஆற்றுப் படுடகயிலும், அருவிக்கு நீர் வரும் மடலப் பகுதியிலும் மூலிடகச் வசடிகள் நிடறந்து காைப்படும். மூலிடககளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தடகய குைமுடையதாக உள்ளது. வாதமநாய் வதாைர்பாக நரம்புக்மகாளாறுகளும், பித்தமநாய் வதாைர்பாக மூடளக் மகாளாறும் ஏற்படுகின்றன. இவற்டறக் குைப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் மசாற்று நீர் குைமாக்குகின்றது. ஆகமவ பழய மசாறு மிகுதியிருந்தால் நீர் ஊற்றி டவத்து மறுநாள் அதில் சின்ன வவங்காயம் தயிர் உப்பு மசர்த்து குடியுங்கள் அதன் பலடன அடையுங்கள் இத்தடகய மருத்துவகுைம் கருதிமய நாட்டுப்புற மக்கள் காடலயில் எழுந்ததும் படழய மசாற்று நீடர அருந்துகின்றனர்.
( மடறந்தும் மடறயாத காதல் சிறு கடத இங்மக வதாைருகிறது ) மடறந்தும் மடறயாத காதல் ( Part 8 ) ( இது ஒரு உண்டம கடத) வவள்ளி கிழடம எப்ப வரும் என்று பார்த்து அந்த கிழடம முழுதும் அவன் தூங்காமமல இருந்தான். ஒரு வழியா வவள்ளியும் வந்தது ஒரு வீட்டுக்கும் மபாகாமல் தான் உண்டு தன் பூடச அடற உண்டு என்று இருந்த முதலியார் அன்று மகள் ராதா சந்திரா மகன் வசல்வம் வீட்டில் இருந்த அன்ரி எல்லாருமாக ஐந்து மபரா மபாகணும் என்று முடறயும் பார்த்து பக்கத்து வீட்டை மபாய் வாசல் வபல்டல அடிச்ச மபாது வனஜா வின் அம்மாதான் கதடவ திறந்தார், திறந்தவள் இவர்கடள கண்ைதும் அதிர்சி அடைந்தாள். வாங்மகா என்று வாய் வசான்னாலும் மமல் எல்லாம் ஒரு நடுக்கம் பரவியது, அவளுக்கு காரைம் இவர்கள் வந்த மநாக்கமம வதரிஞ்சு மபாச்மச வீட்டை எனி என்ன நைக்குமமா என பயத்தில் பதற்றமாய் நின்றார். சத்தம் மகட்டு வந்த இரத்தினம் முதலில் அதிர்சியாக தான் மபானார் காரைம் அவர்கள் குடி வந்து இரண்டு வருைமாச்சு முதலியார் அந்த மலனுக்குள் எங்காவது மபாய் அவர் காைவில்டல. முற்றதில் சில சடமயம் கண்டு இருக்கிறார்.அல்லது எப்ப பார்த்தாலும் காரில் வவளிமய மபாய் வரும் முதலியார் இன்று அதுவும் மகள் ராதா சந்திரா எல்லாரும்
ஏன் வந்திருக்கினம் என எண்ைிய படி வாங்மகா என்று வசான்னார். வகாஞ்ச மநரம் யார் முதலில் என்ன மபசுவது என்று வதரியாமல் அடமதியாய் இருக்க சந்திராதான் தான் ரீயுசனுக்கு மபாக மநரம் ஆச்சு என்று சும்மா வதாைக்கினாள். இவர்கள் வந்தடத அறிந்து வனஜாவுக்கு வநஞ்சு பை பை என்று அடித்துக் வகாண்ைது. வசல்வம் வசான்ன படி வந்தடதயிட்டு மகிழ்ச்சி ஒரு புறம் என் அப்பா என்ன வசால்ல மபாறாமரா என்ற பயம் ஒரு பறம் அவடள பிடுங்கி திண்ைது. இரத்தினம் சும்மா மகட்ைார் முதலியாடர பார்த்து எப்படி சுகமாய் இருக்கிறீங்களா? என்ன இன்று இந்த பக்கம்? ஏதாச்சும் வீமசைமா வீட்டில்? என்று மகட்ைார். அதுக்கு முதலியார் எனிமமல்தான் விமசைம் வர இருக்குது என்று வசால்லி சிரித்தார். பாருங்மகா உண்டமயில் நான் நம்படல இந்த கடதடய எல்லா இைமும் சுத்திற வசல்வத்துக்கு உங்க வபண்டைதானாம் பிடிச்சு மபாச்சு எவ்வளமவா வசால்லியும் மகட்கடல உங்க மகளும் எங்க வசல்வமும் ஒருவடர ஒருவர் விரும்புகினம் நாம் தான் அடத நல்ல படி முடித்து டவக்கணும். அதுதான் உங்களிைம் கடதத்து ஒரு நாள் குறிக்கலாம் என்று வந்தன் என்றார். உைமன இரத்தினம் உங்களிட்டை பைம் இருக்கலாம் ஆனால் பண்பு இல்டல பாருங்மகா உங்க மகன் இப்படி எத்தடன வபட்டைகமளாடு சுத்தினாமரா யாருக்கு வதரியும்? எனக்கு இருப்பது ஒரு மகள் அவடள நான் என் அக்கா டபயனுக்கு தாரன் என்று வாக்கு வகாடுத்து விட்ைன் அமதாடு உங்க மகன் பைம் இருக்கு என்ற திமிரில் படிப்படப முடிக்கடல என் மருமகன் அவமரிகாவில் என்ஜினியராக இருக்கிறான். தயவு வசய்து இந்த மபச்டச இத்மதாடு விட்டு விடுங்க என்றார். முதலியாருக்கு முகத்தில் அடறந்த மாதிரி இருந்தது இரத்தினத்தின் மபச்சு அவரால் என்ன எனி மபசுவது என்வற
வதரியல்டல உைமன ராதா வசான்னாள் நீங்கள் அவன் படிக்கடல என்று வசால்லுறீங்க அவமரிகாவில் உங்க மருமகன் உடழத்து மதை மபாற வசாத்டத மபால பல மைங்கு வசாத்து எங்க தம்பி வசல்வத்துக்கு இருக்கு அவனும் இங்க நல்ல ஸ்கூலில் பதின் முன்றாம் வகுப்பு வடர படித்து பாஸ் பண்ைி இருக்கான். நாம தான் எனி ஏன் படிச்சு நாடள மினக்கடுத்தாமல் பிஸ்னஸ் பார்க்க அண்ைா தனியா கஸ்ைப்படுகிறார் அவருக்கு வகல்ப் வசய்ய வசால்லி வசால்லி அவடன படிப்டப நிப்பாட்டினம் இடத நீங்கள் ஏமதா குடறவாக மபசுறீங்க, வசல்வம் ஆடச பட்ை காரைத்துக்காக தான் நாம் எல்லாம் உங்க படி ஏறி வந்மதாம். உங்க மகள் வனஜாவும்தான் ஆடச பட்ைா லவ் பண்ைின இரண்டு மபடரயும் நாமாக மசர்த்து டவத்தால் மதிப்பாக இருக்கும் என்பது ஏன் உங்களுக்கு புரியல்டல என்று வசால்லியும் இரத்தினம் படியல்டல. தயவு வசய்து நீங்க இந்த கடத கடதக்கிறது என்றால் எழும்பி மபாங்மகா கடைசி வடரக்கும் இது நைக்காது . என் மகள் நான் வசால்கிற கல்யாைத்டத தான் வசய்யணும் அடதயும் மீறி ஏதாச்சும் வசய்தால் நான் அவடளயும் சுட்டு மபாட்டு என்டனயும் சுட்டுக் வகாண்டு வசத்தாலும் சாவன் என்று கத்தினார். இடத மகட்ை வனஜா அப்பா ஏன் இப்படி வசால்லுறீங்க வாழ மபாறது நானா நீங்களா? என்று மகட்ைாள். இரத்தினம் நீ மபா உள்டள என்று கத்தமவ அவளால் அழுவடத தவிர மவறு ஒன்றும் வசய்ய முடியல்டல. எவ்வளவு எடுத்து வசால்லியும் இரத்தினம் தன் பிடிவாதம் விைமவ இல்டல. கடைசியாக முதலியார் வசான்னார் ஒரு மவடள நீங்கள் சீதனம் ஏதும் மகட்பம் என்று நிடனத்து மவைாம் என்று வசால்லுறீங்கமளா? எங்கிளிைம் சீதனத்மதாடு வர ஆயிரம் வபாண்ணுகள் தவம் இருக்க இவன் வசல்வம் ஆடச படும் உங்க பிள்டளடய மகட்பது அடவ சந்மதாசமாக இருக்கணும் என்பதற்க்காகமவ ஒழிய எமக்கு நீங்க எதுவுமம தர மதடவ இல்டல என்று வசால்லியும் இரத்தினம் மரியாடத குடறவாக
கடதக்கமவ முதலியாரும் மகள் ராதாவும் மகாபமாக எழும்பி வீட்டை மபாய் விட்ைார்கள். அதன் பிறகு வசல்வம் வசான்னான் இங்டக பாருங்மகா நான் நிடனச்சால் வனஜாடவ தூக்கி வகாண்டு மபாய் கல்யாைம் பண்ணுவன். உங்க சம்மதமம எனக்கு மதடவ இல்டல ஆனால் வனஜா சந்மதாசமாக வாழமவணும் என்பதற்காக தான் நான் முடறயாக வபண் மகட்டு வந்தன். ஆனால் நீங்கள் எந்த மரியாடதயும் வதரியாத ஒரு காட்டு மனிசன் என்று இப்ப வதரிஞ்சுட்ைன் என்றான். சந்திராவும் வபால்லாத மகாபத்தில் என்ன வபரிய படிச்ச பைம் டவத்திருக்கிற ஆட்கள் மாதிரி கடதக்கிறியள். எங்க வசல்வத்தக்கு வார மாதத்துக்குள்டள நல்ல வடிவான வபண்ைாயும் படிச்ச வபண்ைாயும் சீதனத்மதாடு நாங்கள் எடுத்து காட்டுறம் பாருங்மகா. காதல் கத்தரிக்காய் ஒன்றும் விழங்காத மனிசர்கமளாடு மினக்கட்டு நாம் வந்து கடதத்தது தான் மிச்சம் என்று ஆமவசமாக பை பை வவன்று வகாட்டி விட்ைாள் தன் ஆத்திரத்டத. அழுது வகாண்டு நின்ற வனஜாடவ பார்த்து சந்திரா வசான்னாள் வனஜா நீர் எங்க வசல்வம் மவணும் என்று நிடனத்தா இப்பமவ வாரும் என் கூை நாமன இந்த கல்யாைத்டத நைாத்தி டவப்பன் என்று வசால்ல இரத்தினம் சுவரில் மாட்டி டவத்திருந்த ஒரு துவக்டக ஓடி மபாய் டகயில் எடுத்து இண்டைக்கு எல்லாடரயும் சுட்டு தள்ளி மபாட்டு நான் nஐயிலுக்கு மபானனாலும் பாவாயில்டல என்று கத்தமவ. வனஜாவின் தாய் மதி பளஸ் மபாங்க சந்திரா என்று வசால்லி வசல்வத்டதயும் சந்திராடவயும் வவளிமய அனுப்பி கதடவ மூடினாள். இரண்டு வருைமாக பார்த்து பார்த்து வளர்த்த காதல் வசடி அன்று கண்ைீரில் கடரந்தது கூடி திரிந்த மஜாடி புறா இரண்டு அன்று கல் வநஞ்சக்காரன் ஒருவனால் பிரிக்கப்பட்ைன.
அதுக்கு பிறகு வனஜா வவளியில் வருவமத இல்டல அவளுக்கு தடை விதிக்க பட்டு விட்ைது. வசல்வம் பசி இன்றி தூக்கம் இன்றி நடை பிைமாகமவ உளன்றான். அவன் வீட்டில் எனி யாரும் அந்த வீட்டுக்கு வசத்தாலும் மபாக மாட்டினம் இவ்வளவு தரமான மதிப்மபாடு வாழ்ந்த முதலியார் குடும்பத்துக்கு அது ஒரு வபரிய அவமானமாக வதரிந்தது. அதனால் ஆத்திரம் வகாண்ை முதலியார் வசல்வத்துக்கு உைனடியாக நல்ல இைத்தில் அவர்களுக்கு காட்ை ஒரு மாதத்துக்குள் கல்யாைம் நைத்தி காட்ை மவணும் என்று முடிவு வசய்தார். இதற்கு சந்திராவும் அக்கா ராதாவும் தூண்டுதலாக நின்றனர். ஆட்கடள மதிக்க வதரியாத காட்டு மனுசன் அந்த இரத்தினம் ஏமதா அவன் பிள்டள தான் உலக அழகிமயா என்று முதலியார் வசல்வத்டத கூப்பிட்டு வசான்னார் . வசல்வம் நான் உனக்காக எல்லாம் விட்டு வகாடுத்து வந்தன் ஆனால் அவன் எங்கடள அவமதிச்சு மபாட்ைான் எனியும் நாம் மபசாமல இருக்க முடியாது, நான் வசால்லுகிற வபண்டை நீ எனி கட்ைாட்டி என்டன உயிமராடு பார்க மாட்ைாய் என்று முதலியார் வசான்ன மபாது வசல்வத்துக்கு என்ன வசய்வது என்று வதரியவில்டல. வனஜா தகப்படன மீறி ஒரு நாளும் ஓடி வர மபாறதில்டல அது அவனுக்கு வதரியும். எனி இருவரும் சந்திக்கவும் முடியாது காதல் வதாைர வழியும் இல்டல அவனுக்கு தனக்காக வந்த தந்டதயின் மானத்டத காக்க மவணும் என்றும் மதான்றியது. கவி மீனா ( வதாைரும்)
( இன்டறய ஆன்மீகம் பகுதியில் கர்ம விடன என்றால் என்ன என்பது பற்றி அறிந்து வகாள்மவாம் ) கர்ம விடன கர்ம விடன என்றால் என்ன என்பமத பலருக்கு புரியாத வதரியாத விையமாக உள்ளது அடத நம்ப கூை யாரும் இப்ப இல்டல என்மற வசால்மவன் எமதா பிறந்மதாம் வளர்ந்மதாம் வாழ்ந்மதாம் மடிந்மதாம் என்று மபாகிறது இந்த உலக வாழ்க்டக! ஆனால் மபான வஜன்ம பாவ புண்ைிய பலன்தான் எமது பிறப்புக்கும் எம்டம சுற்றி உள்ள உறவுகளுக்கும் எமது தற்மபாடதய வாழ்டகக்கும் காரைமாக உள்ளது என்படத உைர்ந்து வகாள்பவர்கள் சிலமர!மபான பிறப்பில் வசய்த பாவ புண்ைிய த்தின் கைக்குபடிமய எமக்கு வபற்றவர்களும் கூை பிறந்தவர்களும் பின் திருமை வாழ்டகயும் பிள்டளகளும் நண்பர்களும் கூை அடமகிறது பாவம் வசய்தவர்களுக்கு இப்பிறப்பில் எல்லாராலும் ஏமாற்றமும் துன்பமும் வறுடமயும் மநாயும் பிைியும் மசாகமான வாழ்க்டகயுமம அடமகிறது மபான பிறப்பில் புண்ைியம் வசய்தவர்களுக்கு சுமாரான நல்ல இன்பமான வாழ்வும் நல்ல உறவுகளும் அடமகிறது இடத நான் வசால்ல வில்டல பாகவதம் என்னும் நூல் வசால்கிறது பிறப்பவர்கு இறப்பு நிச்சயம் உண்டு பின்னர் மாண்ைவர்கு மீண்டும் பிறப்புண்டு என்கிறது இந்து மதம், மறு பிறப்பு வதாைர்ந்து வகாண்மை மபாவதாக வசால்ல படுகிறது இந்த ஆன்மாவுக்கு மரைம் இல்டல கிழிந்த சட்டைடய கழட்டி எறிந்து புதிய சட்டைடய நாம் மாற்றுவது மபாமல ஆன்மா உைடல மாற்றி மாற்றி எடுக்கிறது அதுதான் மறு பிறப்பு! பாவங்கள் வசய்யாத மபாதும் இடறவடன நாம் நிடனந்து எமது கருமத்டத வசய்து வரும் மபாதும் எமக்கு அடுத்த பிறப்பு
இல்லாமல் மபாகிறது வசார்கத்தில் இைம் கிடைபதாக நம்பபடுகிறது ( பிறவி வபருங்கைல் நீந்துவார் நீந்தார் இடறவனடி மசராதார் ) அதாவது இடறவனனது திருவடிடய நிடனப்பமர பிறவியாகிய வபரும் கைடல நீந்த கூடியவர்கள் மற்றவர்களால் அது முடியாது என்பமத இதன் வபாருளாகும் கர்ம விடனயிலிருந்து யாருமம தப்ப முடியாது ஆனால் என்ன நாம் என்ன பாவத்டத மபான பிறப்பில் வசய்மதாம் என்படத அறியாமமல இப்பிறவியில் நாம் தண்ைடனகடள அனுவகின்மறாம் அந்த அந்த பிறப்பிமலமய பாவத்துக்கு ஏற்ற தண்ைடனகடள வகாடுத்தால் தண்ைடன ஏன் என்படதயாவது உைர முடியும் இந்த விையத்தில் கைவுளும் தப்பு பண்ணுகிறார் கார்மவிடன யாடர விட்ைது என்று அடிக்கடி வசால்மவாரும் உண்டு ஆனாலும் மபராடசயால் மற்றவர்கடள துன்புறுத்தி ஆைவம் திமிர்வகாண்டு அடலந்து பாவங்கடள மீண்டும் மீண்டும் வசய்து மறுபிறப்டப எடுப்பமத இந்த உயிர்களின் வசயற்பாைாக உள்ளது இந்த கர்ம விடனயிலிருந்து விடுபட்டு இடறவனடி மசர நிடனத்தால் நாம் முதல் ஆடசகடள ஒவ்வவான்றாக விட்டு ஒழித்து தினமும் இடறவடன நிடனத்து வழிபாடு வசய்து எந்த ஒரு கருமத்டத வசய்யும் மபாதும் இடறவடனமய மனசில் நிடனத்தபடி வசய்மவாமாகில் எமக்கு மரைத்துக்கு பின் மறு பிறப்பும் கர்ம விடனயும் வதாைராமல் மபாகும் இடறவனடி மசர முடியும் என்கிறது இந்துமதம்.
( படித்ததில் பிடித்தடவ ) கால்டுவவல் (07.05.1814 - 28.08.1871) மமடல நாட்ைவர்களால் மமன்டமயடைந்த தமிழ்வமாழி !.. வதன்னிந்தியாவில் வநடுங்காலமாக இருந்துவரும் தமிழ், வதலுங்கு, மடலயாளம், கன்னைம், துலு ஆகிய ஐந்து வமாழிகளும் ஒமர குடும்பத்டதச் மசர்ந்தடவ என்றும், அவற்றுள் ஆகப் பழடம வாய்ந்தது தமிழ் வமாழிமய என்றும் ஆதாரங்களுைன் விளக்கி அவற்டறத் "திராவிை வமாழிகள்" என்று அடழத்தார் கால்டுவவல் என்னும் வவள்டளக்காரர். இவர் அயர்லாந்து நாட்டைச் மசர்ந்தவர். 07.05.1814ல் பிந்தவர். சமயப்பரப்பாளர், வமாழியியலாளர் ஆவர். கால்டுவவல் தமிடழயும், ைாக்ைர் குந்தாக்கர் என்பவர் மடலயாளத்டதயும் ைாக்ைர் கில்வைல் என்பவர் கன்னைத்டதயும், அறிஞர் பிவரவ்ன் என்பவர் வதலுங்டகயும் ஆராய்ந்தனர். அந்த ஆராய்ச்சிகடள எல்லாம் ஒன்று மசர்த்து " யு ஊழஅpயசயவiஎந பசயஅஅயச ழக வாந னசயஎடனடயn டுயவபரயபநள " அதாவது " திராவிை வமாழிகளின் ஒப்பிலக்கைம் " என்ற நூடல எழுதினார் கால்டுவவல். அந்த வமாழிதான் ஆரிய வமாழியின் இலக்கைம் மவறு, திராவிை வமாழிகளின் இலக்கைம் மவறு என்படத ஆதாரங்களுைன் உலகிற்கு உைர்த்தியது. தமிழர்கள்கூைச் வசய்யாத அந்த அரிய பைிடய மமடல நாட்ைவரான கால்டுவவல் வசய்தடத தமிழ் வரலாறு என்றும் நிடனவில் டவத்திருக்கும். சுருக்கமாகச்
வசான்னால் திராவிை வமாழிகளுக்கு புத்துயிர் அளித்தவர் கால்டுவவல். இன்று வதன்னிந்தியப் பல்கடலக் கழகங்களில் திராவிை வமாழிகள் பற்றிய துடற சிறப்பாகச் வசயல்படுவதற்குக் காரைம் கால்வவல்தான். தமிழ்நாட்டில் அவர் வசித்த 53 ஆண்டுகளில் மூன்மற மூன்று முடறதான் தாம் பிறந்த ஊருக்கு ஓய்வவடுக்கச் வசன்றார். அந்தளவிற்கு அவர் தமிழ் நாட்டையும் தமிழடரயும் வநசித்தார். ஒரு மமடல நாட்ைவரால் மமன்டமயடைந்தது தமிழ் வமாழி என்று வசால்லுமளவுக்கு வாழ்ந்து காட்டிய கால்டுவவல், வகாடைக்கானல் மடலயில் இருந்தமபாது 1891ஆம் ஆண்டு தனது 77வது வயதில் காமானார். அவர் சுவாசித்த தமிழும், மநசித்த தமிழ் மக்களும் இன்றுவடர அவடர மறக்கவில்டல. அவரது நல்லுைல் இடையன் குடி என்ற ஊருக்குக் வகாண்டு வசன்று அவர் கட்டியிருந்த மகாவிலிமலமய அைக்கம் வசய்யப்பட்ைது. கால்டுவவல் இயற்றிய தமிழ் நூல்கள் நற்கருடை தியான மாடல (1853) தாமடரத் தைாகம் (1871) ஞான ஸ்நானம் (கட்டுடர) நற்கருடை (கட்டுடர) பரதகண்ை புராதனம் …………………………………. நம் வமாழி பற்றி நாமம அறியாத விையங்கள்
இந்த உலகின் பழடமயான வமாழி நாம் வமாழியா என்று மகட்ைால் அதற்கான பதில் இன்றுவடர ஒரு வதளிவான ஆதாரங்கள் கிடைக்கபைவில்டல என்றுதான் கூற மவண்டும் ஏவனன்றால் நம் வமாழி மபான்மற நிடறய வமாழிகள் இந்த உலகில் மபசப்பட்டு வந்துள்ளன இதன் காரைமாக நம்மால் வதளிவாக நம் வமாழிதான் பழடமயானது என கூறமுடியாது, ஆனால் கிட்ைதட்ை 2500 ஆண்டுகள் படழயானது என தற்மபாடதய ஆய்வுகளின்படி வதரியவந்துள்ளது.என்னதான் பழடமயானது என மறுத்தாலும் அன்று முதல் இன்றுவடர இந்த உலகில் மபசப்பட்டும் வரும் ஒமர வமாழி நம் தமிழ்வமாழிதான். ஆம் தமிழ்வமாழிதான் இந்த உலகில் மபசப்பட்டுவரும் மிகவும் பழடமயான வமாழி. இந்த உலகில் மட்டும் கிட்ைதட்ை 7 மகாடிக்கும் மமற்பட்ை மக்கள் தமிழ்வமாழிடய மபசுகின்றன தமிழ்வமாழி நம் இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்டக, சிங்கப்பூர் அங்கீகரிகப்பட்ை வமாழியாகவும். வதன்னாப்பிரிக்கா , மமாரிசியசு, மமலசியா மற்றும் அரபு நாடுகளிலும் மபச்சு வமாழியாகவும் உள்ளது இதுமட்டுமல்லாமல் இவ்வுலகில் அடனத்து இைங்களில் நீங்கள் தமிழர்கடள காைலாம். இப்படி அடனத்து இைங்களிலும் பரவி காைப்படுவது நம் தமிழ்வமாழி மட்டுமம! இந்த உலகில் மனிதனால் முதன்முதலில் மபசப்பட்ை வமாழி தமிழ் என ஆய்வாளர் அவலக்ஸ் மகால்லியர் குறிப்பிடுகிறார் இவர் நைத்திய ஆராய்ச்சியில் தமிழ்தான் உலகில் மபசப்பட்ை வமாழி என குறிப்பிடுகிறார். கூகுல் என்ற வார்த்டத ஆங்கிலத்தில் 1 பக்கத்தில் என்னற்ற பூச்சியங்கடள மபாடுவது என கூறுவார்கள் ஆனால் இதடன தமிழில் வமாழி வபயர்க்கும்மபாது கூகில் என பிரிக்கலாம் இதில் கூ என்ற வார்த்டத கூவுதல் என
வபாருள்தரும் அதுமவ கில் என்ற வார்த்டத கில்லுதல் அதாவது மதடுதல் என வபாருள்தரும் இரண்டையும் இடைக்கும்வபாழுது கூவி மதடுதல் என வபாருள்தருகிறது . இந்த வபயடர அவர்கள் வதரிந்து டவத்தார்களா இல்டல வதரியாமல் டவத்தார்களா என்பது வதரியாது ஆனால் இதற்கும் தமிழிற்கும் இடைப்பு உள்ளது என்பது மட்டும் வதரிய வருகிறது. இந்த உலகில் அச்சடிக்கபட்ை முதல் புத்தகம் டபபில் என்பது நாம் அறிந்தமத ஆனால் நாம் அறியாத ஒரு விையம் எவனனவவன்றால் இந்தியாவில் முதன்முதலில் அச்சடிக்கபட்ை முதல் புத்தகம் நம் தமிழ்வமாழியில்தான் அச்சடிக்கபட்ைது 1578ஆம் ஆண்டு தம்பிரான் வைக்கம் என்ற புத்தகம்தான் முதன் முதலில் இந்தியாவில் அச்சடிக்கபட்ை தமிழ் புத்தகம் ஆகும். இதடன அச்சடித்தவர்கள் நம் தமிழர்கள் அல்ல அன்டறய காலகட்ைத்தில் இந்தியாடவ ஆண்ை மபார்ச்சுகீசிய மன்னர்களால் இந்த புத்தகம் விரும்பபட்டு அச்சடிக்கபட்ைது. நம் தமிழில் இருக்கூடிய மிகவும் பழடமயான நூல் என்றால் அது வதால்காப்பியம்தான் இந்த வதால்காப்பியம் பல அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த கருத்துகடள உலகிற்கு எடுத்துடறக்கிறது எடுத்துகாட்ைாக காலபயைம் அதாவது ஐன்ஸ்டீனின் சார்பியல் மகாட்ைபாடு பற்றிய தகவல் கூை இந்த வதாலுகாப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தடனயும் தமிடழ பற்றி படித்து அறிந்தடவமய!
வசாந்த பாைல் வரிகள் ( அம்மாவின் பாைல் ) அன்டன என்பவள் நீ தாமன என்டன அடைத்மத வளர்த்தவள் தாய் தாமன கண்டை இடம காப்பது மபால் காத்தவளும் நீ தாமன கண்ணுக்குள் மைியாய் வளர்த்தவமள இன்று என் வநஞ்சுக்குள் உடன நான் டவத்மதன் என் வநஞ்சுக்குள் உடன டவத்மதன் படைத்தவன் இடறவன் என்றாலும் என்டன வபற்றவள் தாமய நீ அன்மறா என்டன அள்ளி அடைத்மத அமுது தந்தவமள அழகு நிலாடவ தினம் வானில் காட்டியவமள கண்ைக்கு டம தீட்டி வளர்த்தவமள காலுக்கு வகாலுசு இட்டு பார்த்தவமள என் கண் நிடறந்த தாமய என் வநஞ்சக்குள்மள உடன டவத்மதன் பாடுகள் பலவும் சுமந்தவமள பாசத்தில் குடற இன்றி பார்த்தவமள பாடத மாறி நாம் பிரிந்மதாமம இன்று பார்க்கும் இைம் எங்கும் உன் அழுகு திரு முகமம என் மனம் நிடறந்த தாமய என் வநஞ்சக்குள்மள உடன டவத்மதன்-கவி மீனா
கவிடத பூக்கள் 45 நாற்பத்தி ஐந்து பக்கங்களுைன் மிக சிறப்பாக அடமந்துள்ளது, என்டன தவிர்த்து இன்னும் 6 எழுத்தாளர்களது ஆக்கங்கள் இம் முடற இந்த சஞ்சிடகயில் இைம் பிடிக்கின்றது, வாசிப்மபார் மனடத நிடறவூட்டும் இந்த கவிடத பூக்கள் என நான் நம்புகிமறன் எழுத்துப்பிடழகள் ஏதாவது இருப்பின் மன்னிக்கவும் எனது கவிடத பூக்கள் என்னும் சஞ்சிடகக்கு தமது எழுத்துக்கடள தருகின்ற அடனத்து எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி! இந்த சஞ்சிடகயில் இடைந்து எழுத விரும்புமவார் எனது FaceBook இல் இடைந்து வதாைர்பு வகாள்ளவும், அரசியலற்ற, காமம் கலக்காத எந்த ஆக்கங்களும் வரமவற்க தக்கது, சிறு கடதகள், கட்டுடரகள், சடமயல் குறிப்புகள், அல்லது கவிடதகள் எதுவாகிலும் எழுத முன்வரலாம் என அன்புைன் அறிவிக்கின்மறன், அடனத்து வாசகர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக! அடனவருக்கும் ஆமராக்கியமான வாழ்வு கிட்ை பிராத்திக்கின்மறன் வாழ்க வழமுைன் ! எனது Face Book id https://www.facebook.com/meenu.kaviya