Kavithei Thokupu 3

Page 1

கவிதை தைொகுப்பு 3 2020 கவி மீ னொ


ஆசிரியர் உதை இந்ை கவிதை தைொகுப்பு எனது

3

ஆவது கவிதை தைொகுப்பொகும்

இது என்னொல் ஆன ஒரு சிறு முயற்சியய! எனது தசொந்ை சிந்ைதனயில் உருவொன கவிதைகயே இதவ, கவிதைகேில் கவிநயம் இருக்கொ என்பது எனக்கு தைரியொது ஆனொல் நல்லதைொரு கருத்து

கவிதைக்குள்யே

இருக்கும் என்பது உண்தம! நொன் தபற்ற இன்பம்

தபறுக இவ்தவயகம்

என்பயை என் யநொக்கம் எனது மனைில் யைொன்றிய கவிதைகள் வொசிப்யபொர்

மனதையும்

தகொள்தே தகொள்ளும் என நொன் நம்புகியறன் எனது எழுத்துக்கள் கொலத்ைக்கும் அழியொது இதையத்ைில் உலொ வை மனம் விரும்பும் கவி மீ னொ


உள்ேடக்கம் 1 ஆண்டவன் ைீர்ப்பு 2 ஆப்பிழுத்ை குைங்கு 3 இல்தல 4 இல்தல இல்தல 5 இதுைொன் கொைல் 6 ஈர் உயிர் ஓர் உயிைொய் 7 உதம கொயம் 8 எத்ைதன தக 9 இடியும் மதழயும் 10 முத்ைம் 11 இயற்தகயின் ைொகம் 12 ருத்ைிை ைொண்டவம் 13 வொசலியல மை​ைம் 14 வொழ்க்தக வண்டி 15 விைியின் தக 16 யமடு பள்ேம் 17 தவச்சு தவச்சு 18 வொழ்வின் அருதம 19 தவேிநொட்டில் ைமிழர் 20 ைொலியும் யவலியும் 21 குருவி 22 வொழ்க்தக


ஆண்டவன் ைீர்ப்பு சுற்றி வை மொடி கட்டி மொடி யமயல மொடி கட்டி மைங்கதேயும் தவட்டி முறித்து சூரிய சந்ைிைதனயும் மூடி

மதறத்து

நொகரீக நொடொக யமதல நொடு இங்யக அைில் கூண்டுக்குள்யே யகொழி யபொயல நம்ம வொழ்க்தக ஓடுது

கொைி வேவு யைொட்டம் துைதவன்று வொழ்ந்ை சனம் இங்கு ஓடி வந்து அதடபட்டு மனம் தநொந்து தவந்து சொகுது குருவி கூட கும்மொேமொய் அங்கும் இங்கும் பறக்குது நம்ம சனம் யைடி வந்ை வொழ்க்தக இங்யக ைடம் புைண்டு ஆடுது

கொடு கைம்பு சுற்றி ைிரிந்ை மனிைர் கூட கொடுமின்றி மதலயுமின்றி இயந்ைிைமொய் வொழுது


தகொட்டும் அருவியில் குழித்து வொழ்ந்ை சனங்கள் கூட இங்யக வட்டுக்குள்யே ீ மல சலம் கழிக்குது யபைொதச தபரும் ைரித்ைிைமொய் யபொனதுைொன் மீ ைியொ? யபொைொக் குதறக்கு தகொயைொனொ வந்து வொதய மூக்தக தபொத்ை தசொன்னைொ?

பொவம் தசய்ை மனிைதைல்லொம் சொகொமல் நிக்தகயில் சும்ம யபொைவன் வந்ைவதன எல்லொம் தகொயைொனொ பிடித்து தகொல்லுைொ? ஆண்டவன் ைீர்ப்பு இதுைொன் என்றொல் ஆடும் மனிைன் என்ன தசய்வொன் இந்ை பூமி என்னும் யமதடயியல ஆடும் மனிைன் என்ன தசய்வொன் ? …………………………………………

2 வரி கவிதைகள் நடிக்க தைரிந்ைவன் தபொய் யபசுபவன் யமடயியல உண்தம யபசுபவன் யநர்தமயொக வொழ்பவன் ைனிதமயியல …………………………. நக்கி சொப்பிடுற நொய்கு இருக்கும் நன்றி உைர்வு தகயொதல சொப்பிடுற மனிைருக்கு இல்தலயய


ஆப்பிழுத்ை குைங்கு யசொகம் யொதை விட்டது? சிலர் வொழ்வது யபொயல நடிப்பொர்கள் சிலர் சொயவொயட வொழ்வொர்கள் ைினம் ைினம் மை​ைவலியில் துடிப்பவரும் உண்டு ைினமும் ஆறொ துயரில் அழுபவரும் உண்டு முகத்ைில் சிரிப்தப கொட்டி தநஞ்சில் யவைதனதய சுமப்பவர் பலர் உண்டு மனம் கல்லொய் மைத்ைவர் பலர் உண்டு வொழ்தவ தவறுத்து சன்னியொசம் பூண்டவர் சிலர் உண்டு ஊருக்கொக உறவுகளுக்கொக யபருக்கொய் வொழ்பர் எத்ைதன யபரு? மனமுவந்து மனதமொத்து வொழ்பவர்ைொன் யொர் உண்டு? ஆப்பிழுத்ை குைங்கு யபொயல அவைிபடுயவொயை அைிகமுண்டு

சொவில்லொ வடும் ீ இல்தல


கண்ை ீர் இல்லொ கண்களும் இல்தல துயைம் இல்லொ தநஞ்சமும் இல்தல தைொல்தலகள் இல்லொமல் மனிை வொழ்க்தக இல்தல யபொனொல் யபொகட்டும் யபொடொ என்று நிதனத்துவிட்டொல் நின்மைியுண்டு! ……………………………………..

இல்தல வட்டுக்குள்யே ீ இருந்து விட்டொல் தைொற்று இல்தல தகதய கழுவி விட்டொல் உறவும் இல்தல வொதய மூடி விட்டொல் சண்தடயில்தல வயிற்தற கட்டி விட்டொல் யநொயில்தல ஆதசதய துறந்து விட்டொல் துன்பயம இல்தல!


இல்தல இல்தல நீயொ நொனொ வொழ்தகயில் தவல்வது யொர் என்று தைரியவில்தல யொருக்கு யொர் என்று இதறவன் எழுைிய எழுத்தை மொற்ற இயல்வைில்தல மனிைர்கள் யபொடுகிற ஆட்டங்களும் குதறயவில்தல கடவுேின் ைண்டதனக்கும் ஒரு முடிவும் இல்தல இருப்பது எதுவும் எனக்கு தசொந்ைமில்தல எனக்கு யொரும் பந்ைமில்தல வரும் யபொது

எதுவும் கொண்டு வைவில்தல

யபொகும் யபொதும் எதுவும் எடுத்துச் தசல்வைில்தல

பைத்தை தவத்து சுகத்தை வொங்கியவன் வொழ்க்தகயும் நிதலபைில்தல வந்ைவர் எல்லொம் யபொவைற்யக என்பது பலருக்கு புரிவைில்தல தவைியம் பொர்க்கும் தவைியன் கூட யநொயிலிருந்து ைப்பவில்தல முடி ஆண்ட அைசர்கள் கூட முடிவில் மண்ணுக்குள் யபொகொமல் சரித்ைிைம் பதடக்கவில்தல


இல்தல இல்தல என்பது வொழ்க்தக கதடசி வதையும் யைடலில் வொழ்க்தக உயிர்கதே உயிர்கள் வதைபது வொழ்க்தக உடலுடன் உடல் யசர்வது யசர்க்தக அைில் வரும் உயிர்கயே இந்ை பூமியில் இயற்தக முடிவில்லொ ஆதசயில் வொழ்க்தக முடியும் யபொது மண்ைில் யசர்க்தக! …………………………………….

இதுைொன் கொைல் விழியில் தைொடங்கும் கொைல் இையம் தைொட்டு யபொகும் யமொைல் வந்து பிரியும் யபொது அது உயிதை தகொண்டு யபொகும் வழியில் வந்ை முைல் கொைல் இைவில் வந்து குைி யபொடும் மைிக்கும் விைிக்கும் இதடயில் இதடதய தைொட

மனசு ஏங்கும்

கொமம் கலந்ைொல் உடல் கலக்கும் இையம் கலந்ைொல் உயிர் கலக்கும் இதுைொன் கொைல்!


ஈர் உயிர் ஓர் உயிைொய் என்னவயே உன்தன கண்டொயல என் உயியை தபொங்கி எழுகுைடி உன் கண் அதசவில் இந்ை கொதே மனம் எங்யகொ தைொதலந்து யபொகுைடி நீ விண்ைில் வந்ை ைொைதகயயொ இல்தல முகிலில் மதறயும் முழு மைியயொ உன் கொர் குழயல மயில் யைொதகயடி அைில் மதறந்து என் மனம் ஆடுைடி விம்மி ை​ைியும் தகொங்தககேில் என் மூச்யச இழுபட்டு யபொகுைடி உன் தகொடி இதட

பற்றி படரும் தகொடியொக

வந்ைிடயவ எந்ைன் யமனி ைவிக்குைடி உனக்கும் எனக்கும் இந்ை கொைல் பந்ைம் எத்ைதன தென்மம் தைொடருமடி நீ இல்லொை வொழ்வு எனக்கு நிதனக்க முடியொ தூைமடி என்யறொ ஒரு நொள் நொன் மடிந்ைொலும் உன் உயிருடயன கலப்பனடி ஈர் உயிர் ஓர் உயிைொய் கலப்பனடி


உதம கொயம் தகொட்டும் மதழ தகொட்டுது கூைல் கொற்று அடிக்குது இருண்ட உலகில் வொழ்தகயும் தநஞ்சில் கிலிதய

மூட்டுது

நொலு ைிதசயிலும் மக்கேின் அவல ஓலம் யகட்குது

துருக்கி எல்தலயில் அகைிகேின் அவலம் மனதை உருக்கி ைள்ளுது சீனொ தவைஸ் வருது வருது என்ற யபச்சு கொதுகதே தகொல்லுது மூதலக்கு மூதல துவக்கு சூடு உயிர்கதே எடுக்குது ைினமும் நடக்கும் விபத்துக்கேில் உயிர்கள்

அனியொயமொய் சொகுது

கொட்டு ைீயும் சுறொவழியும் நொட்டுக்கு

நொடு நடக்குது

இத்ைதன தகொடுதமக்கு நடுவிலும் சில மனிைர் வொழ்க்தக தகொண்டொட்டமொய் யபொகுது


பிறந்ைநொேொ கல்யொைமொ சொமத்ைியமொ அத்ைதனயும் முதறயொக விழொ எடுக்குது யொர் யபொனொல் என்ன யொர் வந்ைொல் என்ன என சிலர் வொழ்க்தக உல்லொசமொய் யபொகுது

இன்யறொ நொதேயயொ முடியும் வொழ்க்தகயும் எக்ஸ்பிைஸ் வண்டி யபொயல கடுகைியொய் ஓடுது நதை மூப்பு வரும் முன்யனயய சிலர் வொழ்க்தக முடிந்து யபொகுது உண்தமக்கொக வொழ நிதனத்ைொல் வொழ்க்தக ைடம் புைண்டு தசல்லுது தசொல்ல முடியொ யசொகங்கள் தநஞ்தச முட்டி முட்டி ைள்ளுது உதம கொயம் தநஞ்சிதல இைத்ை கசிதவ கொட்டுது இைத்ை கசிதவ கொட்டுது …………………………………….. 2 வரி கவிதைகள் ஆதசயய துன்பத்தை​ைொன் ைருகிறது ஒவ்தவொரு ஆதசகேொக துறந்து விடுங்கள் நொேதடவில் மனைிற்கு அதமைி கிதடக்கிறது ……………………… Over ஆட்டம் ஆடினொல் ஒருநொள்

Off ஆகி யபொகிறொர்


எத்ைதன தக தகயிருந்ைொல் பிதழக்கலொம் அைிலும் நம்பிக்தக இருந்ைொல் ைதல நிமிர்ந்து வொழலொம் வொழ முடிந்ைொல் வொழ்க்தக இல்லொட்டி இது தவறும் யொக்தக புக்தக என்றொல் அதை ஒரு சக்தக பிடி பிடிக்கலொம்

யசர்க்தக சரியில்லொமல் யபொனைொயல உன் யபொக்தக மொறி யபொனயை ைவக்தக கத்ைி கத்ைி வயிறு தவடிச்சு சொகுமொம் சிலர் கத்ைி கத்ைி உறயவ முறிந்து

யபொகுைொம்

தமொக்தக யபச்தச யபசியய சிலர் நட்தப

தைொதலத்து விடுகிறொர்

கொக்தகக்கு யசொறு தவத்ைொல் நீ தசய்ை பொவம் ைீருமொ? மக்தக பிள்தேயொக தபத்ைொல் கேவும் கஞ்சொவுயம வியொபொைமொகும்


அைசியலில் சிக்தக உருவொக்கும் பிக்தக இந்ை புத்ை பிக்தக சொது என்று தசொல்லுறொர்

தவட்தக தவட்தக என்பவரும் யவட்தக கூடி யபொனைொயல மனிை யநயம் இழந்து யபொனொர் தசொக்தக இைண்டும் வங்க ீ இவர்கதே சொட்தட தகொண்டு அடிக்க முடியொமல் இருக்குயை!

யொவும் அவன் தக பொர்கும் என நம்பிக்தகயயொடு வொழ்வயை யமல் தும்பிக்தகயொன் துதையிருந்ைொல் உைவும் தககள் உைவுயம! ……………………………………….குட்டி கவிதைகள் முள்ேில் ஆடும் யைொெொவொய் கொற்றில் ஆடும் கொற்றொடியொய் மைத்ைில் ஆடும் கனியொக நொன் கொலத்ைில் ஆடும் தபண்ைொயனன் ………………………………………. தகயில் பிடுங்கிய மலயைொ வொடிைொன் யபொகுது நூலறுந்ை கொற்றொடியும் தைொதலந்துைொன் யபொகுது பருவத்ைில் மனதை தைொதலத்ை தபண்ணும் கொைலில் தைொதலந்துைொன் யபொகிறொள்


இடியும் மதழயும் தவடித்து சிைறும் பூக்கதே யபொயல கொற்றில் பறக்கும் மகைந்ைம் யபொயல கேண்டு யபொகும் நட்புகள் யபொகுது உறவுகள் கூட முறிந்து தூை யபொகுது கொலங்கேொயல பிரிந்து தூை யபொகும் மனிைர்கள் தசயதல

இயற்தக

எமக்கு விழக்கி கொட்டுது இடியும் மதழயும் வந்ைொல் கூட எட்டு ைிக்கிலும் துயைம் மூண்டொல் கூட விட்டு விலகொமல் இருக்கும் உறவு யபொயல பூவும் கொம்பும் யசர்ந்யை மடியுது வந்ைவர் எல்லொம் யபொகலொம் வொழும் வதையும் உறவுகளும் மொறலொம்

சொதலயயொை பயைிகள் யபொயல கூட நடப்பவர் எமக்கு தசொந்ைமில்தல பயைத்ைில் பயைிகள் இறங்கி விடுவர் வொழ்தகயிலும் கூட நிப்பவரும் விலகி விடுவர் யபொவது யபொகட்டும் என்று விடு நிதலயற்ற வொழ்வில் நிற்பது எதுயவொ நிக்கட்டும் என்று நிமிர்ந்து விடு நீ நிமிர்ந்து விடு


முத்ைம் முத்ைம் தகொடுபயை குற்றம் சுத்ைம் சுகம் ைரும் என்பயை நன்தம பயக்கும் சத்ைமிட்டு முத்ைமிடொயை அடுத்ைவர் கண்ணு படும் நித்ைம் நித்ைம் முத்ைம் தகொடுத்ைொலும் அந்ை முத்ைத்துக்கு அர்த்ைம் இல்லொமல் யபொகும் கன்னத்ைில் முத்ைமிட்டொல் உள்ேம்ைொன் கள் தவறி தகொள்ளுைடி என்று பொை​ைியொர் தசொன்னதை கதட பிடித்து அன்பொன பிள்தேகளுக்கும் உண்தமயொன துதைக்கும் மட்டுயம முத்ைமிடு!

மைதேக்கு அன்தன தகொடுக்கும் முத்ையம ஆனந்ை சொகைம் தநற்றியில் ைந்தையிடும் முற்றம் மகிழ்ச்சி பிைவொகம் அருவருக்கும் முத்ைம் அறியொதமயின் தசயற்பொடு முத்ைொய் ஒரு முத்ைம்

அன்பின்


தவேிப்பொடு!

இன்யறொ கொமத்ைின் கேியொட்டம் எச்சில் முத்ைமொய் கண்ட கண்ட இடத்ைிலும் கண்டவர்கயேொடும் கலக்கின்ற உறவொக இன்தறய கொைல் இையழொடு இைழ் யசை கொைல் யவணும் உடல் சுகத்துக்கொக எச்சில் பரிமொற்றம் யநொய்க்கு வழி கொட்டு! ……………………………………

இயற்தகயின் ைொகம் பூக்கள் விரியும் தமௌனம் சுத்ைி பறக்கும் வண்டின் ம்ம் பறக்கும் குருவியின் சத்ைம் கொைில் யகட்குது நித்ைம் இயற்தகயின் ைொகம் புரியும் கொற்றின் ஓதச யகட்கும் மதழயின் ஒலியும் ஒரு ைொகம் இடி முழக்கமும் கூட யமேைொேம் முங்கில் கொடும் பொடும் இதுயவ இயற்தகயின் சங்கீ ைம் ஞொனம்


ருத்ைிை ைொண்டவம் கொைலிப்பவன் கேவொைி கொைலிக்கும் யபொது ைிருடனொய் நீ அக்கம் பக்கம் பொர்கிறொய் சுற்றம் இல்லொ யநைத்ைில் சுத்ைி வந்து அவள் கன்னத்தை கேவொக

கிள்ளுகிறொய்

தபண்ைின் இையத்தை ைிருடுகிறொய் பின் தபற்றவரிடம் இருந்து பிள்தேதய பறிக்கிறொய்

கொைலிக்கும் யபொயை பல தபொய்கதே யபசுகிறொய் கொைல் கிறக்கத்ைில் தபொய்கள் புரியொமல் கொைல் இனிக்கிறது கல்யொைத்ைின் பின்பும் நீ தபொய்கதேயய தைொடர்கிறொய் கல்யொைத்ைின் பின்பு தபொய்கள் எடுபடுவைில்தல கொை​ைம் அவள் இன்று மதனவி மதனவி என்பவள் உண்தமதய மட்டுயம விரும்புவொள்


உண்தமகள் தைரியும் யபொது நீ மதறத்ை தபொய்கள் உதடய தைொடங்கும் யபொது உருவொகுது கலகம் யபொக யபொக பூகம்பம் இடி முழக்கம் சுனொமி என சூறொவழியொக சுழன்று அடிக்கும் உன் வொக்கு வொைம் இைில் கொைலும் வொழுமொ? நீர் இல்லொ இடத்ைில் மைம் வேைொது உண்தம இல்லொ இடத்ைில் கொைல் வொழொது பல யபரின் கொைல் இப்படியய அற்ப ஆயுேில் மை​ைிக்கிறது

கவிஞர்கேின் கற்பதனயிலும் கதலஞர்கேின் இதசயிலும் கொைல் இனிய கொனமொய் கேிநடனம் புரிகிறது புலம் தபயர் வொழ்வில் கொைல் சுடுகொட்டில் நின்று ருத்ைிை ைொண்டவம் ஆடுகிறது!


வொசலியல மை​ைம் யகொடி உதட இருந்தைன்ன தகொத்து சொவி இருந்துதமன்ன தபொன் நதககள் பூட்டி தவத்தைன்ன பத்ைிைத்ைில் கொைி பூமி பத்ைிைமொய் இருந்தைன்ன பவிசொக வொகனங்கள் வொசலியல நின்றுதமன்ன

நல்ல பைவிகள் இருந்துதமன்ன தபற்ற பிள்தேகள் உயர் பைவி வகித்துதமன்ன தவைியர்கள் மூதலக்கு மூதல வொழ்ந்துதமன்ன வொசலியல மை​ைம் வந்ைொல் விதட அேிக்க யொருமில்தல! ………………………………………………

குட்டி கவிதை மை ஊர்வலத்ைில் கிதடக்கும் ஒரு மரியொதை பின் பிை ஊர்வலத்ைில் கிதடக்கும் இறுைி மரியொதை


வொழ்க்தக வண்டி கொைல் என்று மனம் யபைலித்து கண்ைிைண்டும் மயங்கியய கொத்ைிருப்பும் நீடித்து ைொலிதயன்று தசொல்லி தபொன் விலங்தக பூட்டி நொசமொய் யபொனதையொ கன்னியர்ைம் வொழ்வு

மொடுகதே பூட்டி விட்டொல் மொட்டு வண்டி ஓடுது கைடு முைடு பொதையில் கூட மொட்டு வண்டி ஓடுது ஆணும் தபண்ணும் இதைந்து விட்டொல் வொழ்க்தக வண்டி ஓடதல

கொைொை வதை இன்பம் கண்ட பின்யன தவறும் துன்பம் உண்தமயில்லொ மனிை​ைொயல கொைல் கதை கண்ை ீரில் முடிந்ைதையொ சிலர் கொைல் கதை கண்ை ீரில் முடிந்ைதையொ!


விைியின் தக இைய கைதவ மூடி மூடி தவத்ைொலும் யசொகம் வந்து ைட்டுதையொ மதழ விட்டும் தூவொனம் யபொல் தகட்ட உறவுகள் பிரிந்ைொலும் துன்பம் மட்டும் வருகுதையொ

வடு ீ மொறி யபொனொலும் கர்ம விதன தைொடருதமயொ யைசம் விட்டு ஓடினொலும் விைியின் தக நீழுதமயொ

கொைலொகி கசிந்துருகி கல்யொைமொதல சூடியைொல் பல தபண்கள் வொழ்வு கண்ை ீரில் பொவியொக பிறந்து விட்டொல் மடியும் வதை துயைதமயொ இந்ை உடல் மடியும் வதை துயைதமயொ!


யமடு பள்ேம் கொை துடித்ைது ஒரு கொலம் கொைொமல் ஒழிந்து மதறவது மறு கொலம் தநஞ்சம் உருக

உருக

கொைலிப்பது சிலகொலம் தநஞ்சம் தவடிக்க அழுது பிரிவது எைிர் கொலம் கொத்ைிருப்பது பல கொலம் பின் மனம் தவறுத்து ஒதுக்குவதும் பிற்கொலம் பொலும் ைண்ைியும் கலப்பது யபொல் மனங்கள் இைண்டும் கலந்ை பின்யன அன்னம் யபொயல விைி வந்து இரு மனங்கதே பிரித்து விடும் கொலம் ஓடும் மனங்களும் மொறும் யமடு பள்ேம் வொழ்க்தகயில் வந்து மனங்கேில் யபைத்தை உருவொக்கும் உண்தமயில்லொ உறவுைனில் இையம் சுக்கு நூறொய் சிைறி விடும் சிைறி விடும்!


தவச்சு தவச்சு அங்கும் இங்கும் குருவிகள் கீ ச்சு மூச்சு என்று கும்மொேம் யபொடுது ஏச்சும் யபச்சுமொய் இருந்ை சனம் இன்று மூக்தக மூடி யபச்சு மூச்சு இன்றி நிக்குது தகயில் கட்டிய வொச்சு கூட டிக் டிக் பண்ணுது யபச்சு யபசி தகொன்ற வொய்கள் யபச்சடங்கி யபொனது

கொச்சு கொச்சு கனிகள் எல்லொம் மைத்ைில் தகொத்து தகொத்ைொய் தைொங்குது பிச்சு பிச்சு யபொட்டொலும் பூக்கள் வொசத்தையய சிந்துது அச்சு முறுக்கு தசய்து உச்சு யபொட்டு உண்ட ஞொபகம் வந் வந்து யபொகுது இச்சு இச்சு கிதடத்ை யபொது அன்று அச்சத்தையய ைந்ைது கீ ச்சு மொச்சு ைம்பேம் விதேயொடிய கொலமும் மதலயயறி யபொச்சுது


மச்சு யபொன வொழ்க்தகயும் இன்று மனதச யநொக பண்ணுது முற்பிறப்பில் தசய்ை பொவத்தை தவச்சு தவச்சு பண்ணுறொரு ஆண்டவன் ைண்டதனதய தவச்சு தவச்சு பண்ணுறொரு! …………………………………………….

வொழ்வின் அருதம இன்று இேதம நொதே முதுதம வொழும் வதையில் சிலர் வொழ்தகயில் தவறுதம வந்ைொல் வறுதம யபொய் விடும் ைிறதம

அன்பில்லொருடன் யசர்ந்து வொழ்வயை சிறுதம தபொறுதம தபொறுதம என்று தசொல்யவொரும் ஒரு நொள் தபொங்கி எழுவர் வறுதம வந்ைொல் தைரியும் வொழ்வின் அருதம!


தவேிநொட்டில் ைமிழர் ைமிழன் யபொக்தக பற்றி தசொல்ல வொர்தைகள் ைொயன

யபொைொது

கொக்கொ கூட்டங்கள் யபொயல கூட்டமொய் கூடி கும்மொேம் யபொடுவொர் சும்மொ அக்கொ அக்கொ என்று கூப்பிட்டு ைன் கொரியங்கதே பொர்பொர் பின் நீ என்ன தகொக்கொ என யகட்டு கொதல வொரி யபொவொர் ஐய்யொ என்பொர் வொத்ைியொர் என்பொர் வதழய வந்யை வொல் பிடிப்பொர் வந்ை கொரியம் நிதறயவறிய பின்யன வொதல ஒட்ட நறுக்கிடுவர் இதுைொன் நடக்குது புலம் தபயர் வொழ்வில்

ஊரிதல மதழக்கு கூட பள்ேிகு யபொக சனம் இங்கு பொடம் படிப்பிக்குதுகள் அடுத்ைவனுக்கு அடுத்து தகடுபயை இவன் யவதல ைண்டி யசொறு ைின்பதும் அண்டல் யவதல பொர்பதுமொய் சில யபரு


உற்ற நண்பன் யபொயல வட்டுக்குள்யே ீ

நுதேந்து

கருதவ அறுப்பவர் சில யபரு இைில் குடும்பத்தை தகடுபவனும் குட்டி சுவைொக்குபவனும் அடுத்ைவன் துதைதய பறிபவனுமொய் தகட்டிகொைொர் பல யபரு வதடதய

கண்டொல்

வயிற்தற நிைப்பி மொற்றொன் மதனவி பின்னொல் யபொறவனும் உண்டு யசொறு கண்ட இடம் தசொர்கம் என மொறி யபொவரும் உண்டு

தநறி தகட்டு அதலயும் மனிைர்கேொய் புலம் தபயர் வொழ்வில் பலர் உண்டு ஊரிதல கொை ைமிழதை கொசு யபய்கேொய் கொமபசி ைீைொை யநொயொேிகேொய் மன யநொயொேிகேொய் தபொறொதம யபைொதச என தவறி தகொண்டடு அதலயும் மனிைர்கேொய் தவேிநொட்டில் ைமிழர்!


ைொலியும் யவலியும் மலரும்

மங்தகயும் ஒன்றொனொல்

மங்தகயின் வொழ்க்தகயும் விதைவில் வொடி விடும் நிலவும் தபண்ணும் ஒன்றொனொல் தபண்ைின் வொழ்க்தகயும் யமகத்ைில் மதறயும் நிலொ யபொயல யசொகத்ைிதையில் மதறந்து விடும் அருவியும் தபண்ணும் ஒன்றொனொல் அவேது வொழ்க்தகயும்

கண்ை ீர்

கடலில் கலந்து விடும் அழகிய தபண்தமக்கு ஏன் இந்ை யசொைதன அதுவும் ஆைினத்ைொயல வரும் யவைதன கொைல் என்பதை சந்ைித்ைொல் அது கதடசியில் நைக யசொைதன கல்யொை மொதல வந்து விட்டொல் அது

தககதே பிதைக்கும் சங்கிலியொய் மொறி விடும் கழுத்துக்கு ைொலி ஏறி விட்டொல் அது பின் தூக்கு கயிறொய் யபொய் விடும்


ைனித்து வொழ முடியொ தபண்கள் வொழ்க்தக அன்று ைரித்ைிைமொக யபொனதுைொன் ைொலியும் தமட்டியும் தபொட்டும் பூவும் தபண்தமக்கு அழகு சொைனமொய் இருந்ைொல் நல்லது அடிதம வொழ்வுக்கு சுவைொய் இந்ை ைொலியும் யவலியும் யைதவயில்தல அன்பு என்னும் பிதைப்பு இல்லொ ஆணுக்கும் தபண்ணுக்கும்

இல்லறம்

என்பது வருவைில்தல ஊருக்கும் உறவுக்கும் யபருக்கும் என்று வொழ்வது யபொயல நடிப்பும் யைதவயில்தல அன்பு இருந்ைொல் நீ வொழ்ந்து விடு இல்தலதயன்றொல் நீ தூையம நின்று விடு நீ தூையம நின்று விடு! ………………………………………………….குட்டி கவிதை இையம் ஒரு சுடுகொடு வலிகளும் யவைதனகளும் இையத்ைில் குழி யைொன்றி புதைக்கப் படுகின்றன சுடுகொட்டில் பிைங்கள் புதைக்கப் படுவது யபொயல இையமும் கொல யபொக்கில் சுடுகொடொய் புதை குழிகளுடன்


குருவி யொரும் இல்லொ கொட்டியல குருவி ஒன்று கூட்டியல எட்டி பொர்த்ைொல் புயல் அடிக்குது நடந்து பொர்த்ைொல் முள்ளு குத்துது சுற்றி பறந்ை பறதவகளும் தநஞ்தச குத்ைி தசன்றது ஏதும் அறியொ குருவி இன்று தசய்ை பொவம் என்னதவன்று மனம் தநொந்து யபொகுயை கூடு விட்டு கூடு பொயும் வித்தை கூட தைரியொயை சிறதகொடிந்ை யபதை குருவி பொடுயை ைன் யசொக கதைதய கூறியய!

இந்ை குருவி கண்ட கொைல் கதை எண்ைி பொர்த்ைொல் தவறும் யசொக கதை!

கூட வந்ைவனுக்கு ஆதச முடியும் வதை அடங்கொை கொைல் ஆதச முடிந்ை பின்யன


தைொடங்கியயை யமொைல் தவறும் சதை பிண்டதுக்கொய் ஆதச பட்டு அழிவதுைொன் இந்ை வொழ்க்தக! …………………………………..

வொழ்க்தக மூச்சு மட்டும் இருந்து விட்டொல் அது வொழ்க்தக இல்தல பொருடொ வயிறு முட்ட உண்டு விட்டொல் அதுவும் வொழ்க்தக இல்தல

யகேடொ

உன்தன சுற்றி ஆட்கள் இருந்ைொல் அதுவும் வொழ்க்தக இல்தல நிதனயடொ உள்ேத்ைியல அதமைி இருந்ைொல் தசொல்லடொ மனம் நிதறந்ை வொழ்க்தக அதுயவ யயொசிச்சு பொைடொ!


உலதகங்கும் வொழும் ைமிழ் வொசகர்களுக்கொக! இதவ அத்ைதனயும் எனது தசொந்ை கவிதைகயே! முத்து முத்ைொய் வந்ை சிந்ைதனகள் ைமியழொடு கலந்து கவிதைகேொய் மலர்ந்ைன இந்ை எனது 3 ஆவது கவிதை தைொகுப்தப இதைய வழியொக தவேி தகொண்டு வருவைில் நொன் தபருதம தகொள்கியறன் எழுத்து பிதழகள் இருப்பின் மன்னிக்கவும் அதனவரும் யநொய் தநொடியின்றி

தகொயைொனொ தைொத்து இன்றி

இனியை வொழ கடவுதே யவண்டுகியறன் கவி மீ னொ


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.