kavi Meena´s own Recipes in Tamil languge

Page 1

சமையல் பாகம் 1 2020 கவி ைீ னா


இந்த புத்தகத்தில் நல்ல ஆர ாக்கியைான சத்துள்ள ைணமும் சுமவயும் நிமைந்த எனது மக பட தயாரித்த யாழ்பாணத்து சமையல் குைிப்புகளும் ரைலும் ரைமல நாட்டு சமையல் குைிப்புகளும் அடங்கியுள்ளன!

நீங்களும் சமையல் சசய்து பாருங்கள் ருசித்து பயன் சபறுங்கள் நாம் வாழ்வரத இந்த ஒரு சான் வயிற்றுக்காகதாரன? அன்புடன்

கவி ைீ னா


முட்மட சபாரித்த குழம்பு ரதமவயான சபாருட்கள் 3 முட்மட 2 சவங்காயம், 5 உள்ளி பல்லு 1 சிைிய உருண்மட பழப் புளி சசத்தல், கருரவப்பிமல (சிைிது ) சபருஞ்சீ கம், சவந்தயம், கடுகு ( தாளிக்க ) ைஞ்சள்தூள், ைிளகாய்தூள், ைிளகுதூள், சீ கதூள் ( ரதமவக்கு ஏற்ப) உப்பு ( ரதமவக்கு ஏற்ப ) 1/4 கப் பால் எண்சணய் 2 ( ரைமச க ண்டி )

சசய் முமை ஒரு பானில் சிைிது எண்சணய் விட்டு சூடாக்கவும் முட்மடமய உமடத்து ைிளகு, உப்பு, சீ க தூள் ரசர்த்து அடித்து பானில் விட்டு ஒம்சலட் ரபாரல சபாரிக்கவும். ைறு பக்கம் திருப்பி கருகாைல் எடுத்து சபரிய துண்டுகளாக சவட்டி மவக்கவும். ஒரு சட்டிமய எடுத்து ைிகுதி எண்ரணய்மய விட்டு

சூடாகியதும், சவட்டி மவத்த சவங்காயம்,

உள்ளி, கிள்ளிய சசத்தல் ரபாட்டு வதக்கவும். சவங்காயம் சபான்னிை​ைாக வரும் ரபாது சவந்தயம், சபரும் சீ கம், கடுகு, கரு ரவப்பிமல ரபாட்டு தாளிதம் சசய்து,கம த்த பழப்புளி, சிைிது தண்ணி, உப்பு, ைஞ்சள், ைிளகாய் தூள் ரதமவக்கு ஏற்ப கலந்து

சகாதிக்க

விடவும். குழம்பு சகாதித்து இறுகி வரும் ரபாது முட்மட துண்டுகமள ரபாட்டு சிைிது ரந ம் குமைந்த சூட்டில் சகாதிக்க விடவும். முட்மட நன்கு சபாங்கி சவந்து வரும் ரபாது பாமல ரசர்த்து சைதுவாக கலக்கி அடுப்மப நிப்பாட்டி விடவும். சுமவ ைிகுந்த முட்மட குழம்பு ச டி.


முட்மட ரகாப்பி ரதமவயான சபாருட்கள்

முட்மட 1 சூடான ரகாப்பி 1 கப் ரும் அல்லது பி ண்டி 2 ரைமச க ண்டி

சசய்முமை சிைீலங்கா முட்மட ரகாப்பி ஒரு மவத்தியைாக கூட இருக்கும் குளிரில் நடுங்குபவருக்கும், இருைலில் அவஸ்மத படுபவருக்கும் இது ஒரு ைருந்து

நல்ல சுக்கு ரகாப்பி ச டி பண்ணிட்டு, முட்மட ஒன்மை நல்லாக அடிக்கும் ரபாது ஒரு ரதய்க ண்டி ரும் ( Rum ) அல்லது சகனஸி பி ண்டி (Henasy Brandy ) விட்டு அடிக்கவும்

அதற்குள் சகாஞ்சம் சகாஞ்சைாக ரகாப்பி மய சுட சுட விட்டு அடித்து சகாண்டிருக்க ரவணும்,

அதன் பின்னர் சகாஞ்சம் அமசயாைல் மவத்து சைல்ல சைல்ல குடித்தால் குளிரும், இருைலும் இருந்த இடம் சதரியாைல் பைந்து ரபாகும்.


சட்டி அப்பம் ரதமவயான சபாருட்கள் அரிசி ைா 1 கப் உழுத்தம் ைா

1/4 கப்

ைமவ 1/2 கப் சக்கம

1 கப்

ரதங்காய் பால் 2 ரின் உப்பு சிைிதளவு சநய் ( ரதமவக்கு எற்ப )

சசய்முமை அரிசி ைா, உழுத்தம்ைா, ைமவ ஒரு ரின் ரதங்காய்பால் இவற்மை ஒன்ைாக கலந்து கட்டியில்லாைல் கம த்து முதல்நாள் இ ரவ புளிக்க விடவும், ைறு நாள் காமல

இன்னும் சிைிது ரதங்காய் பாலும் ஒரு துளி

உப்பும் விட்டு அப்ப ைாமவ நன்கு கலக்கி தாயார் சசய்ததும், ஒரு உய ைான ரசாஸ் பாமன எடுத்து அடுப்பில் மவத்து அதில் சநய்மய நல்லாகரவ தடவி சூடாக்கவும், ரசாஸ் பான் சூடானதும் அப்ப ைாமவ பானின் விளிம்புக்கு கீ ரழ நிக்கும் அளவுக்கு

விட்டு

சகாஞ்சம் ரதங்காய் பாமல ரைரல ப வி ஊற்ைி மூடி சைல்லிய சூட்டில் ரவக விடவும். அப்பம் ஓ ளவு சவந்து வரும் ரபாது தூளாக்கிய சக்கம மய ப வி தூவி ரைலும் பாமல விட்டு மூடிவிடவும் சைல்லிய சூட்டில் விட்டால்தான் அடியில் எரியாைல் இருக்கும், ஒரு அம

ைணித்தியாலம் வம

அப்படிரய மூடி மவத்து, சைல்ல ஒரு

கத்தியால் குத்தி பார்த்தால் அப்பம் சவந்து விட்டது சதரியும், அப்ப கம களும் சிைிது நிைம் ைாைி வரும் ரபாது

அடுப்மப நிப்பாட்டி

அப்பத்மத எடுத்து சட்டியுடரனரய சிைிது ரந ம் ஆைவிட்டு அதன் பின்னர் சவட்டி துண்டுகளாக எடுக்கலாம். இமத சாப்பிட்டவர்கள் ைீ ண்டும் ைீ ண்டும் சசய்து சாப்பிட ஆமச படுவார்கள் கா ணம் அது அைிர்தம் ரபாரல சுமவயாக இருக்கும்.உழுத்தம்ைாவும் ரதங்காய் பாலும் எைது ஆர ாக்கியத்துக்கும் நல்லது, சுமவயான இந்த சட்டி அப்பத்மத நீங்களும் சசய்து சுமவத்து பாருங்கள்.


மதயிர் பருப்பு சாதம் ரதமவயான சபாருட்கள் 1 கப் பசுைதி அரிசி 1/2 கப் மைசூர் பருப்பு 250 கி தயிர் உப்பு ரதமவக்கு ஏற்ப 1 சவங்காயம் கருரவபிமல, சசத்தல், சபரும் சீ கம், கடுகு ( தாளிக்க ) சநய் 4 ரைமச க ண்டி

சசய்முமை அரிசி பருப்பு இ ண்மடயும் கழுவி ஒரு பாமனயில் ரபாட்டு அவித்து எடுக்கவும் அதன்பின்னர் ஒரு சவாக் பானில் சநய்மய விட்டு நறுக்கிய சவங்காயம், கருரவப்பிமல, கிள்ளிய சத்தல், சபரும் சீ கம், கமடசியாக கடுகு ரபாட்டு தாளித்ததும் அவித்து மவத்மத பருப்பு சாதத்மத அதிரல சகாட்டி கலக்கவும். சூடு ஆைியதும் சகட்டி தயிம

கலந்து உப்பு சுமவ பார்த்து

பரிைாைலாம் ைிகவும் சுமவயான எளிதாக சசய்ய கூடிய பருப்பு தயிர் சாதம் ச டி.


வ கு அரிசி பாயாசம் ரதமவயான சபாருட்கள் 1 கப் வ கு அரிசி 1 ரின் ரதங்காய் பால் 1/2 கப் சீனி 1 ரதக்க ண்டி ஏலக்காய் தூள் 25 கி முந்திரி பருப்பு 25 கி உமடத்த பிஸ் ாசியன் 2 ரைமச க ண்டி சநய் 2 கப் தண்ணி உப்பு ( சிைிதளவு )

சசய்முமை ஒரு பாத்தி த்தில் தண்ணிமய விட்டு உப்பும் ரசர்த்து நல்லாக சகாதிக்க விடவும் தண்ணி சகாதிக்கும் ரபாது வ கு அரிசிமய ரபாட்டு கலக்கிய பின் அவிய விடவும், வ கு அரிசி அவிந்ததும் ரதங்காய் பாமல விட்டு சநய்யில் வதக்கி மவத்த முந்திரி பருப்பும், பிஸ் ாசியனும் ரபாட்டு ஏலக்காய்தூள், சீனியும் ரசர்த்து கலக்கி ஒரு 5 நிைிடம் சகாதிக்க விட்டு இைக்கவும்

ஆர ாக்கியைான, சுமவயான வ கு அரிசி பாயாசம் ச டி.


ஆடிக் கூழ் ரதமவயான சபாருட்கள் 1 கப் வறுத்த மககுத்தரிசி ைா 1/2 கப் உழுத்தம்ைா 2 ரின் ரதங்காய்பால் சீனி + சக்கம வறுத்த பாசி பயறு 1/4 கப் ரதங்காய் துண்டுகள் 1/4 கப் ஏலக்காய் சபாடி

சசய் முமை ஒரு அகலைான அடிப்பிடிக்காத சட்டியில் தண்ணி எடுத்து

அதில்

வறுத்த முழு பயறும், ரதங்காய் சசாட்டுகமளயும் ரபாட்டு அவிய விடவும், அரத ரந ம் உழுத்தம்ைா, அரிசிைா

இ ண்மடயும் கலந்து

சகாஞ்சம் அந்த ைாவில் எடுத்து சுடு நீர் விட்டு சிறு உருண்மடகமள உருட்டி அமதயும் பயறு அவிந்ததும் ரசர்த்து அவிக்கவும் ைிச்சம் உள்ள ைா கலமவயில் சீனியும், சக்கம யும், ரதங்காய் பாலும் ரசர்த்து கட்டியின்ைி கம த்து மவக்கவும், பயறும் ைா உருண்மடயும் அவிந்ததும் இந்த கம த்து மவத்த ைா கலமவமய ரசர்த்து ஏலக்காய சபாடியும் ரசர்த்து கலக்கி அடுப்பின் சவப்பத்மத குமைத்து இளம் சவப்பத்தில் அடிப்பிடிக்காைல் கிளைி சகாண்ரட இருக்கவும் சிைிது

ரந த்தில் கூழ் கலமவ தடித்து சகாண்டு வரும் ரபாது இனிப்பு

காணுைா, ைா அவிந்து விட்டதா என ருசி பார்த்து இைக்கி ரவரை இடத்தில் ஆை விடவும் சுமவயான ஆடி கூழ் ச டி.


ை க்கைி சாதம் ரதமவயான சபாருட்கள் பஸ்ைதி ம ஸ் 1 கப் ைஞ்சள் பருப்பு 1/2 கப் ரசாயா ைீ ற் தூள் 1/4 கப் க ட் 3 சைல்லிய கத்தரிக்காய்

1

தக்காழி பழம் 1 உருமள கிழங்கு 1 சநய் 3 ரைமச க ண்டி ரதங்காய் பால் 1/2 ரின் பழப்புளி ஒரு சிைிய உருண்மட உப்பு, ைஞ்சள்தூள், ைிளகாய்தூள், சபரும்சீ கதூள், சீ கதூள், ைிளகுதூள் ( ரதமவக்கு ஏற்ப ) கருரவப்பிமல ( சிைிதளவு ) உள்ளி 3 பல்லு இஞ்சி ( ஒரு சிைிய துண்டு )

சசய்முமை ஒரு உய ைான சட்டியில் சிைிதளவு நீம

விட்டு நல்லாக சகாதிக்க

விடவும் நீர் சகாதித்ததும் சநய்மய விடவும் பின்னர் கழுவி மவத்த அரிசி, பருப்பு, ரசாயைீ ற்தூள் மூன்மையும் அதற்குள் ரபாட்டு கிளைி விடவும் சவட்டிய கத்தரிக்காய், கிழங்கு, தக்காழி, சவங்காயம், கருரவப்பிமல யாவற்மையும் ஒன்ைன் பின் ஒன்ைாக ரபாடவும் அரிசிக்கு ரைரல ஒரு இஞ்சி அளவு தண்ணி நிக்க ரவணும் இப்ரபா நல்லாக அவிய விடவும்


அடிக்கடி அடிப்பிடிக்காைல் கிளைி விட ரவணும். அம வாசி அவிந்து வரும் ரபாது உள்ளி, இஞ்சி இ ண்மடயும் துருவி அதனுள் ரபாடவும், பின்னர் உப்மப தவிர்த்து ைற்ைய தூள்கமள ரசர்த்து கலக்கி விடவும். அதனுடன் பழபுளிமய கம த்து விடவும் நல்லாக அவிந்து தண்ணி வத்தி வரும் ரபாது ரதமவயான அளவு உப்மப ரசர்த்து ரதங்காய் பாலும் கலந்து சுமவ பார்த்து சிைிது ரந ம் அவிய விடவும் தண்ணி வத்தி வரும் ரபாது அடுப்மப நிப்பாட்டி கிளைி விடவும். இப்ரபாது அருமையான சுமவயுடன் கூடிய ஆர ாக்கியைான ை க்கைி சாதம் ச டி.

………………………….

பாதாம் பால்

ரதமவயான சபாருட்கள்

பால் 1/2 லீ பதாம் பருப்பு 10 குங்குை பூ ( சிைிது ) ரதன் 2 ரைமச க ண்டி

சசய்முமை ரதால் எடுத்த பாதாம் பருப்மப

தண்ணியில் ஊைமவத்து ைிக்ஸியில்

பாலுடன் ரசர்து அடித்து அதற்குள் குங்குை பூவும் ரதனும் கலந்து

பரிைாைலாம்

இது ஒரு ஆர ாக்கியைான பாலாகும் மூமள ந ம்புகமள திடபடுத்தி ஞாபக சக்திமய சபருக்க உதவுகிைது பாதாம்.


பயித்தம் உருண்மட ( இது இலங்மக தைிழரின் ஒரு முக்கிய பலகா ைாகும், இந்த பலகா த்மத இந்தியாவில் முந்திரி சகாத்து என்றும் சசால்கிைார்கள், இந்த பயித்தம் உருண்மட இல்லாைல் ஒரு இந்து திருைணரைா, திபாவளி பண்டிமகரயா, வருட சகாண்டாட்டரைா நடப்பதில்மல. எனி அந்த சுமவயான பலகா த்மத எப்படி சசய்வது என பார்ரபாம் )

ரதமவயான சபாருட்கள் வறுத்த பயித்தம் ைா 250 கி வறுத்த அரிசி ைா ரகாதுமை ைா சக்கம

200 கி

200 கி ( ரதாய்க )

250 கி

ரதங்காய் பூ 300 கி ஏலக்காய் சபாடி 1 ரைமச க ண்டி உப்பு, ைஞ்சள் எண்சணய்

(

( ஒரு துளி ),

சபாரிக்க )

சசய்முமை துருவிய ரதங்காய் பூமவ சபான்னிை​ைாக வறுத்து ைிக்ஸியில் ரபாட்டு நருவல் சநாருவலாக அம த்து ஒரு சபரிய பாத்தி த்தில் ரபாடவும்,சக்கம மயயும் தூளாக்கி அத்துடன் கலக்கவும், ரைலும் அரிசிைா, பயித்தம்ைா, ஏலக்காய்தூள், உப்பு ஒன்ைாக நல்ல சகாதி நீம

கலந்து, அதற்குள்

சகாஞ்சம் சகாஞ்சைாக விட்டு கிளைி சிைிய

உருண்மடகளாக பிடித்து ஒரு தட்டில் மவக்கவும் பின்னர் பச்மச ரகாதுமை ைாமவ ைஞ்சளும், ஒரு துளி உப்பும் கலந்து நீரில் ஒரு கூழ்பதைாக

கம த்து, அதில் அந்த உருண்மடகமள

ரதாய்த்து உடரன சகாதிக்கின்ை எண்சணயில் ரபாட்டு சபாரித்து எடுக்கவும், சபான்னிை​ைான பயித்தம் உருண்மடகள் சுமவ நிமைந்தமவ சத்துள்ள ஒரு பலகா ைாகும்.


ஸ்பாகிள் ( Asparagus ) சமையல் ரதமவயான சபாருட்கள்

ஸ்பாகிள் ஒரு பிடி கீ ரிம் பால் -

1 கப்

பட்டர் - 2 ரைமச க ண்டி உப்பு

( ரதமவக்கு எற்ப )

ரகாதுமை ைா -

1 ரைமச

க ண்டி

சசய்முமை ஸபாகிமள ரதால் பானில் பட்டம

சீவி சுத்தம் சசய்து பின்னர் ஒரு வாய் அகன்ை

விட்டு சூடானதும், இந்த ஸ்பாகிமள ரபாட்டு சைல்லிய

சூட்டில் வதக்கவும். பின்னர் சிைிதளவு உப்பு தூவி ஒரு 2 ரைமச க ண்டி அளவு தண்ணி விட்டு மூடி ரபாட்டு ரவக விடவும். ஸ்பாகிள் சவந்ததும் அந்த கீ ரீம் பாமல விட்டு அதனுடன் ஒரு ரைமச க ண்டி ரகாதுமை ைாமவ கம த்து விட்டு கலக்கவும் . இறுகி வரும் ரபாது உடனடியாக அடுப்மப விட்டு பாமன எடுத்து விடவும் சூட்ரடாடு உண்பதற்கு ைிக சுமவயாக இருக்கும் அவித்த உருமள கிழங்கு அல்லது ரசாற்றுடன் இமத ரசர்த்து சாப்பிடலாம்.


சீனி முட்மட ரதாமச ரதமவயான சபாருட்கள் உழுந்து 1 கப் ைமவ 2 கப் உப்பு முட்மட

2

சீனி 1 ரைமச க ண்டி எண்சணய்

(

ரதாமச சுட

ரதமவயான அளவு )

சசய்முமை உழுந்மத ஒரு 6 ைணித்தியாலம் ஊை விட்டவும், பின் அமத கழுவி நல்லக அம த்து எடுத்து ைமவமய கலந்து, ைீ ண்டும் ஒரு 6 ைணித்தியாலம் புளிக்க விடவும். ரதாமச ைாவு புளித்ததும் உப்மப ரதமவக்கு எற்ப கலந்து

சுமவ

பார்த்து ரதாமச சட்டியில் சநய் அல்லது எண்சணய் தடவி ரதாமசமய சுடவும். ரதாமச ஒரு பக்கம் அம

பதம் சவந்ததும் ரதாமச ரைரல

முட்மடமய அடித்து ஊற்ைி ைறு பக்கமும் திருப்பி சுடவும் பின்னர் ரதாமச இைக்கும் ரபாது ரைரல சீனிமய தூவி எடுக்கலாம். அல்லது சுமவயான சம்பலுடனும் சதாட்டு சாப்பிடலாம்.


வாய்பன் அல்லது வாழப்பழ பணியா ம் ரதமவயான சபாருட்கள் வாமழ பழம் நன்கு பழுத்தது 2 சீனி 100 கி ரகாதுமை ைா 200 கி ரபக்கிங் பவுடர் 1/2 ரதக்க ண்டி எசசன்ஸ் 1 ரதக்க ண்டி ( அன்னாசி அல்லது வாமழபழ) தாவ

எண்சணய்

1 லீற்ைர்

( சபாரிப்பதற்கு )

சசய்முமை வாமழ பழத்மத நன்ைாக ைசித்து சீனிமய கலந்து மகயால் ைசிக்கவும் அதனுடன் ரகாதுமை ைாவும், எசசன்ஸ்சும், ரபக்கிங் பவுடரும் கலந்து நன்ைாக குமளத்து அந்த வாமழ பழத்திலுள்ள ஈ த்திரலரய ைாமவ குமழத்து உருண்மட பிடிக்க கூடிய பதத்தில் 30 நிைிடம் அமைதியாக ஒரு இடத்தில் வக்கவும். அதன் பின்னர் உருண்மட பிடித்து எண்சணயில் ைிதக்க விட்டுசபான்னிை​ைாக

சபாரித்து எடுக்கவும்.

( எண்சணய் சூடனதும் அடுப்பின் சவப்ப நிமலமய குமைத்து விடவும் இல்மலரயல் பலகா ம் சவளிரய கருகி உள்ரள சபாரியாது இருக்கும் )


ரபக்ட் பப்ரிக்கா ரதமவயான சபாருட்கள் 8 கலர் ைிளகாய் சபரியது 250 கி அம த்த இமைச்சி 2 சவங்காயம் 3 பல்லு உள்ளி ஒரு துண்டு இஞ்சி உப்பு, ைிளகு தூள் எண்சணய் அல்லது பட்டர் 200 கி பஸ்ைதி ரசாறு 250 கி சீஸ் தூள் சபற்ைசில்

( ரதமவக்கு எற்ப )

தக்காளி ரசாஸ் ( ரதமவக்கு எற்ப )

சசய் முமை ஒரு ரசாஸ்பானில் எண்சணய் விட்டு சூடு ஏைியதும், சவட்டிய சவங்காயம், உள்ளி, துருவிய இஞ்சி, அம த்த இமைச்சி யாவும் ரபாட்டு வதக்கவும், உப்பும் ைிளகுதூளும் ரதமவக்கு ஏற்ப கலந்து

இமைச்சி

நிைம் ைாைி வரும் ரபாது, சவட்டிய சபற்ைசில் அவித்து மவத்த ரசாறு கலந்த கிளைி இைக்கவும். பின்னர் பப்ரிக்காமவ ரைரல சவட்டி சகாட்மடகமள நீக்கிய பின் அதற்குள் இந்த கலமவமய அமடந்து ரைரல சீஸ் துமள ப ப்பி, ஒரு பட்டர் தடவிய ரபக் டிஸ்ஸில் ஒழுங்காக அடுக்கி, ைிகுதியான இமைச்சி கலமவமய அதனுள் ப ப்பி தக்காழி ரசாமஸ விட்டு, ஓவனில் மவத்து ஒரு அம

ைணித்தியாலம் ரபக் பண்ணி

எடுக்கவும். சீஸ் கருகாைல் இருக்க ரைரல ஈய ரபப்ப ால் மூடி ரபக் பண்ணவும் இப்ரபா அருமையான சுமவயான ரபக்ட் பப்ரிக்கா ச டியாகி விட்டது.


சவண்டிக்காய் குழம்பு ரதமவயான சபாருட்கள் 1/2 கிரலா

சவண்டிக்காய்

1 சபரிய சவங்காயம் 1 உள்ளி பூண்டு 1 சிறு உருண்மட பழ புளி 1 சசத்தல் ைிளகாய் சிைிது கருரவப்பிமல 1 ரதக்க ண்டி சபரும் சீ கம், சவந்தயம், கடுகு

(தாளிக்க )

உப்பு, ைஞ்சள்தூள், சபரும்சீ கதூள், ைிளகாய் தூள் (ரதமவக்கு ஏற்ப) 1/4 ரின் ரதங்காய்பால்

சசய்முமை சவண்டிக்காய்கமள கழுவி துண்டுகளாக சவட்டி உள்ரள புழுகுத்தல் இருக்கா என பார்த்து எடுக்கவும், சவங்காயத்மத சிறு துண்டுகளாக நறுக்கி சகாள்ளவும், உள்ளிமய உமடத்து மவத்துக்சகாள்ளவும், புளிமய சிைிது நீரில் ஊைமவக்கவும். சவட்டிய சவண்மடகாய், சவங்காயம், கருரவப்பிமல மூன்மையும் சிைிது எண்சணய் விட்டு ஒரு சட்டியில் வதக்கவும், நிைம்ைாைி சகாண்டு வரும் ரபாது உள்ளி, சசத்தல், சவந்தயம் மூன்மையும் கலந்து வதக்கவும், கமடசியில் சபரும் சீ கம், கடுகு ரபாட்டு கிளைி கடுகு சவடிக்க சதாடங்கும் ரபாது சவண்டிக்காய் தாளக்கூடிய அளவுக்கு ைட்டைாக கம த்து மவத்த பழபுளியும், நீரும் ஊற்ைி உப்பு, ைஞ்சள் தூள், சபரும்சீ கதூள், ைிளகாய்தூள், அளவாக ரபாட்டு மூடி ரவக விடவும். நல்லாக சவண்டிக்காய் அவிந்து விட்ட தண்ணியும் வற்ைி கைி இறுகி வரும் ரபாது ரதங்காய் பாமல விட்டு இ ண்டு நிைிடம் சகாதிக்கவிட்டு இைக்கி விடவும்.


ரதங்காய் சாதம் ரதமவயான சபாருட்கள் 1 கப் சபாங்கல் அரிசி அல்லது ஐஸ்ைீ ன் அரிசி 1/2 கப் வறுத்து உமடத்த பயறு 1 கப் ரதங்காய் துருவல் 3 ரைமச க ண்டி சநய் 1 ரின் ரதங்காய் பால் உப்பு ( ரதமவக்கு ஏற்ப ) தண்ணி ( ரதமவக்கு ஏற்ப )

சசய்முமை ஒரு சட்டியில் தண்ணிமய விட்டு சகாதிக்க விடவும் தண்ணி சகாதித்ததும் கழுவி மவத்த அரிசி பயறு இ ண்மடயும் ரபாட்டு மூடி ரபாடாைல் அவிய விடவும், சநய்மய விட்டு ஒட்டாைல் அடிக்கடி துலாவி விடவும். அரிசி பயறு இ ண்டும் அவிந்து தண்ணி வத்தி வரும் ரபாது ரதங்காய் பாமல விடவும், நன்கு கலக்கி சைல்லிய சூட்டில் அவிய விடவும். 20 நிைிடம் அரிசி அவிந்து விடும் அதன் பிைகு உப்பு, ரதங்காய் துருவல் இ ண்மடயும் ரசர்த்து நன்கு கலந்து இைக்கி விடவும். இப்ரபாது சுமவயான வாசைிகுந்த ரதங்காய் சாதம் ச டி.


பூசனிக்காய் சூப் ரதமவயான சபாருட்கள் உருண்மட குட்டி பூசனி – ( பாதி ) ரதங்காய் பால் - 1 ரின் உள்ளி - 2 பல்லு இஞ்சி - 1 துண்டு உப்பு

- ( ரதமவக்கு ஏற்ப )

கைிதூள் (ைஞ்சள்) - 1 ரதக்க ண்டி பஸில் -

சிைிளவு

சசய்முமை பூசனிகாமய ரதால் நீக்கி துண்டுகளாக சவட்டி ஒரு உய ைான சட்டியில் ரபாட்டு ைட்டைாக தண்ணியும் உப்பும் கலந்து அவிய விடவும், பின்னர் உள்ளி, இஞ்சி இ ண்மடயும் தட்டி ரபாடவும். நன்கு அவிந்ததும் ( Hand Mixer) சைசினாரல நன்ைாக அடித்து கம க்கவும் பின்னர் ரதங்காய் பாமல விட்டு ைஞ்சள்கைிதூமளயும் ரபாட்டு தூளாக சவட்டிய பஸில் இமலகள் அல்லது பிஸ் ாசியன் ரைரல தூவி அடுப்மப நிப்பாட்டி

சூப்மப இைக்கவும்.

பால் விட்டபின் அதிகம் சகாதிக்க விடகூடாது இப்ரபா அருமையான சுமவயான சத்துள்ள பூசனி சூப் ச டி.


எள்ளுப்பாகு ரதமவயான சபாருட்கள்

250 கி எள்ளு 250 கி உழுத்தம்ைா 250 கி சீனி அல்லது தூள் சக்கம

சசய் முமை எள்மள சவறும் ரசாஸ் பானில் கருக்காைல் ஒரு 5 நிைிடம் வறுத்து எடுக்கவும். அந்த எள்மள ைிக்ஸியில் ரபாட்டு நல்லா அம க்கவும் ைாவு ரபாரல அம ந்து வரும் ரபாரத, எள்ளு ஒரு எண்மண பிடிப்பாக தி ண்டு வரும், அத்துடன் வறுத்த உழுத்தம்ைாமவயும் ரசர்த்து அம க்கவும் சீனிமயயும் கமடசியாக ரசர்த்து அம த்து எடுத்து ஒரு பாத்தி த்தில் ரபாடவும்.

அதன்பின்னர் சிைிது சுடு நீம சிைிய உருண்மடகளாக

விட்டு கிளைி சூடாக இருக்கும் ரபாரத

பிடித்து ஒரு தட்டில் ஆை விடவும்.

ஆைியதும் உருண்மடகள் இறுக்கைாக வரும் அதன் பின்னர் பரிைாைலாம் வட்டில் ீ சசய்த சுமவயான எள்ளுப்பாகு ச டி.


இமைச்சி உள்ரள நி ப்பின கைி ைிளகாய் (பப்ரிக்கா) தக்காழி ரசாஸ் ரதமவயான சபாருட்கள் அம ச்ச இமைச்சி 200 கி உருண்மட பச்மச நிை பப்ரிக்கா

5

சவங்காயம் 1 முட்மட 2 ஸ்க்தூள் (சிைிதளவு) தக்காழி ரசாஸ் 1 சபட்டி உள்ளி 3 பல்லு இஞ்சி ( ஒரு சிைிய துண்டு ) உப்பு

(ரதமவக்கு ஏற்ப)

ைிளகு தூள் (ரதமவக்கு ஏற்ப) பஸில் (சிைிதளவு) சபற்ைசிலி (சிைிதளவு) எண்சணய் (சிைிதளவு)

சசய்முமை பப்ரிக்காமவ கழுவி ரைல் பக்காதாரல ஓட்மட ரபாட்டு சகாட்மடகமள நீக்கவும் அடுத்து அம ச்ச இமைச்சிக்குள் தூளாக சவட்டிய சவங்காயம், முட்மட, உப்பு, ைிளகுதூள், சிைிதளவு

ஸ்க்தூள் கலந்து குமழத்து

உருண்மடயாக எடுத்து அந்த பப்ரிக்காவுக்குள் அமடயவும் பின்னர் ஒரு உயர்ந்த சட்டி எடுத்து அதற்குள் எண்சணய் சிைிதளவு விட்டு இந்த இமைச்சி அமடந்த பப்ரிக்காமவயும் சிைிது சவட்டிய சவங்காயத்மதயும், சகாஞ்சம் அம ச்ச இமைச்சியும் ரசர்த்து


வதக்கவும், பப்ரிக்கா சைல்ல சைல்ல நிைம் ைாைி வரும் ரபாது தக்காழி ரசாஸ்மச விட்டு இடித்த உள்ளி இஞ்சி சிைிதளவு உப்பு ைிளகு கலந்து மூடி ரபாட்டு சைல்லி ய ஒரு 10 நிைிடம் கழித்து

சூட்டில் அவிய விடவும். அடுப்மப நிப்பாட்டி அந்த ரசாஸமச நன்று

துலாவி உப்பு காணுைா என பதம் பார்த்து நிப்பாட்டவும், மூடிமய திைக்கும் ரபாது அடுப்மப நிப்பாட்டி ரசாஸ் ஆைியதும் திைக்க ரவணும் இல்லாவிடில் ரசாஸ் சதைிச்சு எல்லா இடமும் பைக்கும். இந்த ரசாஸ்மச நூடில்ஸ்யுடன் ரசர்த்து சாப்பிட ைிக சுமவயாக இருக்கும் அல்லது ரசாறுடனும் சாப்பிடலாம். இது ஒரு இத்தாலி நாட்டு ச சிப்பியாகும்.

………………………………..

மூலிமக ரைார்

ரதமவயான சபாருட்கள் 1/2 லீற்ைர் ரைார் பச்மச ைிளகாய் 1 சின்ன சவங்காயம் 3 துளசி, பஸில் ,சகாத்தைல்லி இமல ( ஒரு மகபிடி ) உப்பு ரதசி புளி

( ரதமவக்கு ஏற்ப )

பாதி

சசய்முமை மூலிமக இமலகமள தூளாக சவட்டி ைிக்ஸியில் ரபாட்டு உப்பும் சிைிதுளவு ரைாம யும் விட்டு அம த்து சகாள்ளவும் பின்னர் ைிகுதியான ரைாம

கலந்து அதில் தூளாக சவட்டிய பச்மச

ைிளகாய், சிைிய சவங்காயம் கலந்து ரதசி புளியும் கலந்து எடுத்தால் அருமையான ஆர ாக்கியைான குளிர்ந்த மூலிமக ரைார் தயா ாகி விட்டது.


ைவா, பழ ரகக் ரதமவயான சபாருட்கள் 500 கி காய்ந்த பழங்கள் + நுஸ்கள் 500 கி பட்டர் 500 கி ைமவ 500 கி சீனி 10 முட்மட 1 பக்கற் ரபக்கிங் பவுடர் 1 ரபாத்தல் வனிலா அல்லது மபனப்பிள் எஸ்சசன்ஸ் 1/2 ரபாத்தல் ைம் கலர் இங் ( சிைிதளவு )

சசய்முமை ைம்ைில் துளாக சவட்டிய நட்ஸ், பழங்கள் எல்லாவற்மையும் குமைந்தது 1 கிழமையாவது ஊைவிடவும் அதன் பின்னர் முட்மட, பட்டர், சீனி மூன்மையும் நன்ைாக அடித்து அதில் ைமவமய தூவி தூவி அடிக்கவும் அத்துடன் எசசன்ஸ், ரபக்கிங்பவுடர் ரசர்த்து நன்ைாக ைிக்ஸியால் அடித்து அதற்குள் சிைிது ைாவு தூவி பி ட்டிய,

ஊை மவத்த பழங்கமள கலந்து நன்கு கலக்கி சிைதளவு

ைஞ்சள் கலர் இங்கும் கலந்து

150 பாமக சவப்ப நிமலயில் 45 நிைிடம் ரபக் பண்ணி எடுக்கவும் சுமவயான ைவா பழ ரகக் தயா ாகி விட்டது.


பாதாம் சுவற் ீ ரதமவயான சபாருட்கள் 250 கி ாம் ரதால் நீக்கிய பாதாம் பருப்பு 250 கி ாம் சீனி 3 ரைமச க ண்டி சநய் 1 ரதக்க ண்டி ஏலக்காய் தூள் 1/2 ரைமசக ண்டி குங்குைப் பூ 1 ரைமச க ண்டி மபனப்பிள் எஸ்சசன்ஸ்

சசய்முமை பாதாம் பருப்மப ஒரு ரசாஸ்பானில் சநய்மய விட்டு சாதுவாக வறுத்து எடுத்து கிம ண்டரில் ரபாட்டு சிைிய தூள்களாக சநாருக்கி மவத்துக்சகாள்ளவும், பின்னர் ஒரு விளிம்பு நீர் விட்டு

உயாைான பாத்தி த்தில் சீனிமய ரபாட்டு சிைிது

பாகு காய்சவும், சீனி பாணி சரி வரும் ரபாது ஏலக்காய்

தூள், மபனப்பிள் எசசன்ஸ், குங்குைப்பூ கலந்து கிளைிசகாண்டு, சநாருக்கி மவத்த பாதாம் தூமள சீனி பாணிக்குள் சகாட்டி கிளைி விடவும் நன்கு இறுகி வ

சதாடங்கும் ரபாது,

சநய் தடவி மவத்த தட்டில் சகாட்டி ைட்டப்படுத்தி விடவும்.ஐந்து நிைிடத்தின் பின் சிைிய சது

துண்டுகளாக சவட்டி எடுத்து பரிைாைலாம்,

இந்த சுவற் ீ ைிக சத்துள்ள ஒரு இனிப்பு வமகயாகும்.


ைமவ அப்பம் ரதமவயான சபாருட்கள் 1 கப் அரிசி ைா ( மககுத்தரிசி ைா ) 1 1/2 கப் ைமவ 3 ரின் ரதங்காய் பால் உப்பு ( ரதமவக்கு ஏற்ப ) சநய் அல்லது எண்சணய் ( ரதமவக்கு ஏற்ப )

சசய்முமை அரிசி ைா, ைமவ, ஒரு ரின் ரதங்காய் பால் மூன்மையும் கலந்து முதல் நாரள புளிக்க மவக்கவும் (குமைந்தது 12 ைணித்தியாலம் ) ைறு நாள் அந்த அப்ப ைாவு நன்று புளித்திருக்கும், அதற்குள் ரதமவயான அளவு உப்பும் ரைலும் சகாஞ்ச ரதங்காய் பாலும் கலந்து நன்கு கம த்து மவத்து சகாள்ளவும். ஒரு சிைிய குடுமவயான ரசாஸ்பாமன எடுத்து அதில் சநய் அல்லது எண்சணய் தடவி அடுப்பில் மவத்து சூடாக்கவும் சட்டி சூடானதும் அப்பத்து ைாமவ ஒரு சபரிய க ண்டியால் எடுத்து ஊற்ைி ஒரு முமை சுத்தி விடவும் அதன் பின்னர் மூடியால் மூடி விட்டு 5 நிைிடம் களித்து திைந்து பார்த்தால் அப்ப கம கள் சபான்னிை​ைாக வரும் ரபாது அப்பத்தின் ரைரல ரதங்காய் பாமல விட்டு சக்கம சுமவயான ைமவ அப்பம் ச டி.

தூவி இைக்கி எடுக்கவும்


ாசவள்ளி கிழங்கு புடிங் ரதமவயான சபாருட்கள்

ாசவள்ளி கிழங்கு 1 ரதங்காய் பால் 1 ரின் சினி ( ரதமவக்கு ஏற்ப ) உப்பு

( சிைிதளவு )

சசய்முமை ாசவள்ளி கிழங்மக ரதால் நீக்கி கழுவி சிறு துண்டுகளாக சவட்டி ஒட்டாத ஒரு சட்டியில் ரபாட்டு ைட்டைாக நீர் விட்டு சிைிது உப்பும் ரபாட்டு அவிய விடவும் கிழங்மக சைல்லிய சூட்டில்தான் அவிய விடவும் இல்மலரயல் அடி பிடித்து விடும் கிழங்கு அவிந்ததும் ைசித்து ரதங்காய் பால் விட்டு சீனியும் ரசர்த்து கலக்கி சிைிது ரந ம் அவிய விட்டு நிப்பாட்டி எடுக்கவும் இமத சூடாகவும் சாப்பிடலாம் இல்மல ஆை விட்டு சாப்பிட்டாலும் சுமவயாக இருக்கும்.


பண்ைி இமைச்சி கீ ரிம்ைில்க் ரசாஸவில் ரதமவயான சபாருட்கள் பண்ைி இமைச்சி 2 சபரிய துண்டு அன்னாசி பழம் 2 வட்டைான துண்டு கிரீம் ைில்க் - ஒரு பக்கற் உப்பு ைிளகு தூள் ( ரதமவக்கு ஏற்ப ) எண்சணய் ( சபாரிக்க ) உள்ளி 3 பல்லு பஸில் ( சகாஞ்சம் ) பட்டர் ( சகாஞ்சம் ) உருமள கிழங்கு ைா ( சைாண்டைின் பவுடர் ) சிைிதளவு

சசய்முமை பண்ைி இமைச்சி துண்டுகமள உப்பும், ைிளகுதூளும் தடவி எண்சணயில் இ ண்டு பக்கமும் சபாரித்து எடுக்கவும், அதமன ஒரு பட்டர் தடவிய ரபக் பண்ண கூடிய பாத்தி த்தில் இட்டு ரைரல அன்னாசி துண்டுகமளயும் மவக்கவும் ரசாஸ் சசய்ய முதலில் பட்டம

பானில் ரபாட்டு சூடானதும் பஸில்,

இடித்த உள்ளி ரபாட்டு வதக்கி கிரீம்ைில்க்மக விட்டு உப்பு ரசர்த்து சகாதிக்க விடவும் சகாதி வந்ததும் உருமள கிழங்கு ைாமவ சிைிது தூவி ரசாஸ் இறுகி வ

எடுத்து, அந்த இமைச்சி அன்னாசி ரைரல ஊற்ைி ஒரு பத்து நிைிடம்

ஓவனில் மவத்து எடுக்கவும். அருமையான இமைச்சி ரசாஸ் தயா ாகி விட்டது இமத அவித்த உருமள கிழங்கு அல்லது நூடில்ஸ்சுடன் சாப்பிட சுமவயாக இருக்கும் ( இது ரேர்ைன் நாட்டு உணவாகும் )


சவாக் ைிக்ஸ்ட்

உணவு

ரதமவயான சபாருட்கள் ரகாழிகால் 2 உருமள கிழங்கு 5 சிைியது சவங்காயம் 1 உள்ளி 10 பல்லு க ட் 1 சிவத்த ைிளகாய் 1 முள்ளங்கி 1 உப்பு ைிளகு தூள் ைஞ்சள் கைிதூள் ( ரதமவக்கு ஏற்ப ) பஸில் சகாஞ்சம் எண்சணய் ( ரதமவக்கு ஏற்ப )

சசய்முமை ரகாழி காமல சுத்தைாக்கி இ ண்டாக சவட்டி உப்பு ைிளகு தூள் கைிதூள் பி ட்டி மவக்கவும் ஏமனய ை க்கைிகள்

யாவற்மையும் சுத்தம் சசய்து சவட்டி

சகாள்ளவும் உருமள கிழங்மக ரதால் நீக்கி கழுவி எடுக்கவும் ஒரு சவாக் பானில் எண்சணய் சிைிது விட்டு சூடானதும் ரகாழிகாமலயும் கிழங்மகயும் ரபாட்டு நல்லாக திருப்பி திருப்பி சபாரிய விடவும் கருகாைல் சைல்லிய சுட்டில் மூடி ரபாட்டு சபாரிக்கவும் இமைச்சி சபாரிந்து சவந்து வரும் ரபாது அதனுள் ைிகுதி ை க்கைிகமளயும் ரபாட்டு நன்கு கலந்து மூடி சபாரிய விடவும்


மூடுவதால் ஆவி உள்ரளரய விழுந்து அந்த உணவு சபாரிவதுடன் அவிந்தும் ைிக சுமவயாக வரும் நன்கு இமைச்சியும் கிழங்கும் அவிந்ததும் உப்பு சுமவ கைி சுமவ பார்த்து இைக்கவும் இது ஒரு அருமையான சுமவயான உணவு விரும்பினால் இதனுடன் ரசாரைா இல்மல பாரனா ரசர்த்து சாப்பிடலாம்.

……………………………………………

பப்பா,வாமழபழ லஸ்சி ரதமவயான சபாருட்கள்

பப்பாபழம் 1 துண்டு வாமழ பழம் 1 சீனி ( ரதமவக்கு எற்ப ) ரைார் 1 கப்

சசய்முமை பப்பா பழத்மத ரதால் நீக்கி சகாட்மட நீக்கி சவட்டி ஒரு சபரிய துண்மட எடுத்து சிைிது சிைிதாக சவட்டி ஒரு பாத்தி த்தில் ரபாடவும் அதனுடன் ஒரு வாமழ பழமும், சீனி, ரைார், சிைிது நீரும் ரசர்த்து ைிக்ஸ்சியால் அடித்து கம த்தால் ஆர ாக்கியைான லஸ்சி ச டி.


கணவாய் கைி ரதமவயான சபாருட்கள் கணவாய் 1 கிரலா சவங்காயம் 2 பச்மச ைிளகாய் 2 கருரவப்பிமல (சிைிதளவு ) சபரும்சீ கம், கடுகு ( சிைிது ) எண்சணய் ( வதக்க ) இஞ்சி 1 துண்டு உள்ளி 4 பல்லு ைிளகாய்தூள், சபரும்சீ கதூள். ைஞ்சள்தூள், உப்பு ( ரதமவக்கு ஏற்ப) ரதசி புளி ½

சசய்முமை கணவாமய துப்ப வாக்கி கழுவி சிறு துண்டுகளாக சவட்டி சகாள்ளவும், அதனுள் எல்லா தூள்கமளயும், இடிச்ச இஞ்சி, உள்ளி, உப்பு யாவற்மையும் கலந்து பி ட்டி மவக்கவும் ஒரு சட்டியில் சிைிது எண்சணய் விட்டு சூடு வந்ததும் சவட்டிய சவங்காயம், பச்மசைிளகாய், தூளாக்கிய கருரவப்பிமல, சபரும் சீ கம் ரபாட்டு வதக்கவும் வதங்கி வரும் ரபாது கமடசியாக கடுமக ரபாட்டு வதக்கவும் பின்னர் அதனுள் பி ட்டிய கணவாமய ரபாட்டு கிளைி ஒரு 5 நிைடம் சபாரிய விடவும் அதனுள் ைட்டைாக நீம

விட்டு மூடி அவிய விடவும் கணவாய் நன்ைாக

அவிந்ததும் உப்பு பதம் பார்த்து அடுப்மப நிப்பாட்டிய பின் ரதசி புளி விட்டு கலக்கவும் இப்ரபாது சுமவயான கணவாய் கைி ச டியாகி விட்டது, இமத ரசாறு, புட்டு, இடியப்பம் அல்லது பாண் ச ாட்டி எதுவானாலும் ரசர்த்து சாப்பிடலாம்.


ரகாழி குலாஸ் ( Gulasch ) ரதமவயான சபாருட்கள் ரகாழி சமத 250 கி சவங்காயம் 2 உள்ளி பல்லு 3 இஞ்சி 1 துண்டு தக்காழி ரசாஸ் 1 பக்சகற் உப்பு, ைிளகுதூள் ( ரதமவக்கு ஏற்ப ) ைஞ்சள் கைி பவுடர் 1 ரைமச க ண்டி சப சில், பஸில் ( சிைிதளவு ) எண்சணய் ( வதக்க )

சசய்முமை ரகாழி இமைச்சிமய கழுவி சிைிய துண்டுகளாக சவட்டி சகாள்ளவும் சவங்காயம், உள்ளி இ ண்மடயும் ரதால் நீக்கி சிைிய துண்டுகளாக சவட்டி சகாள்ளவும். சட்டியில் சிைிது எண்சணய் விட்டு சகாதித்ததும் இமைச்சி, சவங்காயம், உள்ளி மூன்மையும் ரபாட்டு வதக்கவும் வதங்கி வரும் ரபாது, துருவிய இஞ்சி, உப்பு, ைிளகுதூள் ரசர்கவும் அத்துடன் 1 ரைமசக ண்டி ைஞ்சள் கைி பவுடம

ரசர்கவும், சிைிது ரந ம் வதங்கியதும் சகாஞ்சம் தண்ணி ரசர்த்து மூடி அவிய விடவும். அதன்பின்னர் பஸில், சபற்ைசில் இமலகமள தூளாக சவட்டி ரசர்கவும், தக்காழி ரசாஸ்மச ஊற்ைி கலக்கி மூடி விடவும், சிைிது ரந த்தில் உப்பு பதம் பார்த்து இைக்கவும். இந்த குலாஸ் நூடில்ஸ்சுடன் ரசர்த்து சாப்பிட சுமவரயா சுமவதான்.

( இது

ரேர்ைன் நாட்டு உணவாகும் )


பாண் உருண்மடகள் ரதமவயான சபாருட்கள் ைீ தைான சவள்மள பாண் 300 கி முட்மட 2 உப்பு ைிளகு தூள் (ரதமவக்கு ஏற்ப ) ரகாதுமை ைா 100 கி பஸில் சப சில் ( சிைிதளவு )

சசய்முமை பாமண தண்ணியில் ஒரு அம

ைணித்தியாலம் ஊைமவத்து

பின் பிழிந்து தண்ணி இல்லாைல் எடுக்கவும். அதற்குள் முட்மடமய உமடத்து ஊற்ைவும், ைிளகு, உப்பு தூள் ரசர்க்கவும், அதனுடன் ைாமவயும் கலந்து குமளத்து உப்பு சுமவ பார்த்து உருண்மடயாக பிடித்து சகாதிக்கும் நீரில் சைதுவாக உமடயாைல் விட்டு அவிக்கவும். தண்ணி சகாதித்ததும்

அடுப்பின் சவப்பத்மத குமைத்து விடவும்

இல்மலரயல் உமடய பார்கும். சவந்ததும் தண்ணி இல்லாைல் எடுத்து ரசாஸ்சுடனும் இமைச்சி சபாரியல் அல்லது இமைச்சி உருண்மடகளுடன் பரிைாைலாம்

( சவள்மள பாண் ைீ தைிருந்தால் இந்த உணமவ சசய்யலாம் இது ஒரு ரேர்ைன் நாட்டு உணவாகும்)


ரபாலி ரதமவயான சபாருட்கள் கடமலைா 1/2 கப் ரகாதுமை ைா 1/2 கப் உப்பு ( ரதமவக்கு ஏற்ப ) ரதங்காய்பால் 1 ரின் பாசி பயறு 1/2 கப் சக்கம

50 கி

ரதங்காய் பூ 1/2 கப் ஏலக்காய் தூள் 1/4 ரதக்க ண்டி எண்சணய்

( ரதமவக்கு ஏற்ப )

சசய் முமை பயமை அவித்து சக்கம , ரதங்காய் பூ, ஏலக்காய் ரபாட்டு கலந்து மவக்கவும். கடமலைா, ரகாதுமை​ைா இ ண்மடயும் உப்பு சிைிது ரசர்த்து ரதங்காய் பாலில் கட்டி படாைல் கம த்து, ரசாஸ்பானில் எண்சணய் தடவி ரதாமச ரபாரல சுட்டு இ ண்டு பக்கமும் சபான்னிை​ைாக வந்ததும், பயறு கலமவமய உள்ரள மவத்து ைடித்து எடுக்கவும்.

இப்ரபா சுமவயான ரபாலி ச டியாகி விட்டது. இமத காமல உணவாக அல்லது ைாமல சிற்றூண்டியாகவும் உண்ணலாம்.


யாழ்பாணத்து ைாங்காய் சட்ணி ரதமவயான சபாருட்கள் முட்டுக்காய் ைாங்காய் 1 சக்கம

2 ரைமச க ண்டி

பழபுளி ( சிைிது ) ைிளகாய் தூள் 1 ரைமச க ண்டி கறுவா 1 சிைிய துண்டு, க ாம்பு 2 ஏலக்காய்தூள், க ம் ைசாலா 1 ரதக்க ண்டி உப்பு கடுகு

( ரதமவக்கு எற்ப ) ( சிைிது ), இஞ்சி 1 சிைிய துண்டு

எண்சணய் ( வதக்க )

சசய்முமை மவ ைான முட்டுக்காய் ைாங்காமய ரதால், சகாட்மட நீக்கி சிைிய துண்டுகளாக சவட்டி சகாள்ளவும். ஒரு சவாக் பானில் கடுகு, க ாம்பு, கறுவா பட்மட ரபாட்டு வதக்கவும், அதனுடன் ைாங்காய் துண்டுகமள ரசர்த்து நன்கு வதக்கவும். ைாங்காய் வதங்கி வரும் ரபாது இஞ்சிமய துருவி ரசர்கவும், அதனுடன் உப்பு. சக்கம , க ம்ைசாலா தூள், ஏலக்காய் தூள், ைிளகாய் தூள், கம த்த பழபுளி ரசர்த்து அவிய விடவும். ைாங்காய் அவிந்து சக்கம

பாணியாகி இறுகி வரும் ரபாது உப்பு

பதம் பார்த்து இைக்கவும். ைிக சுமவயான ைாங்காய் சட்ணி ச டியாகி விட்டது. இமத பாண் அல்லது ச ாட்டி , பால்ரசாறு, தயிர்ரசாறு இமவகளுடன் ரசர்த்து சாப்பிட சுமவயாக இருக்கும்.


ைால் பட்டாணி நூடில்ஸ் ரதமவயான சபாருட்கள் 200 கி நூடில்ஸ் ைால் 50 கி பச்மச பட்டாணி 1 சிைிய ரின் லீக்ஸ் 1 உள்ளி

4 பல்லு

சவங்காயம், பச்மச ைிளகாய் 1 கருரவப்பிமல ( சிைிது ) உப்பு, ைஞ்சள், ைிளகு, சபரும்சீ கதூள், ைிளகாய்தூள் ( ரதமவக்கு ஏற்ப ) எண்சணய் ( வதக்க)

சசய்முமை நூடில்ஸ்மச உப்பு ரபாட்டு அவித்து எடுக்கவும். ஒரு சவாக் பானில் எண்சணய் விட்டு சகாதி வந்ததும், சவட்டிய லீக்ஸ், சவங்காயம், உள்ளி, கருரவப்பிமல ரசர்த்து வதக்கவும். கழுவி சுத்தம் சசய்த ைாமலயும் அதனுடன் ரசர்த்து உப்பு ைஞ்சள் கலந்து வதக்கவும். நல்லாக வதங்கி ைால் சபான்னிை​ைாக வரும் ரபாது ைிளகாய் தூள், சபரும் சீ கதூள், ைிளகு தூள் ரசர்த்து அவித்த நூடில்மஸயும் ரசர்த்து நன்கு கலக்கி உப்பு சுமவ பார்த்து இைக்கவும். இப்ரபா அருமையான சுமவயான ைால் நூடில்ஸ் ச டியாகி விட்டது.


சவள்மள சுக்கினி( zucchini ) வமை ரதமவயான சபாருட்கள் சவள்மள சுக்கினி 2 சவங்காயம் 1 ரதங்காய் பூ 1 கப் சபரும் சீ கம், கடுகு, சசத்தல், கருரவப்பிமல ( தாளிக்க ) சீ கதூள், ைஞ்சள்தூள், சபரும்சீ கதூள், உப்பு, ைிளகாய்தூள் ( ரதமவக்கு ஏற்ப ) எண்சணய் ( வதக்க )

சசய்முமை சுக்கினி, சவங்காயம், கருரவப்பிமல தூளாக சவட்டி சகாள்ளவும் பின்னர் ஒரு பானில் எண்சணய் விட்டு சகாதித்ததும் இமவ மூன்மையும் ரபாட்டு வதக்கவும் அதனுடன் சபரும்சீ கம், கடுகு, சசத்தல் கிள்ளி ரபாட்டு வதக்கவும். சுக்கினி வதங்கி வரும் ரபாது சிைிது நீர் ரசர்த்து எல்லா தூள்கமளயும் உப்மபயும் அளவாக ரசர்த்து மூடி அவிய விடவும். நீர் வத்தி சுக்கினி அவிந்ததும் ரதங்காய் பூமவரபாட்டு கிளைவும். நன்ைாக நீர் வற்றும் ரபாது சுமவ பார்த்து இைக்கவும். சுமவயான சுக்கினி வமை ச டியாகி விட்டது, இதமன ரசாற்றுடன் ரசர்த்து சாப்பிட ைிக சுமவயாக இருக்கும்.


ைால் கைிைிளகாய் கைி ரதமவயான சபாருட்கள் கறுப்பு ைால்

உமடத்தது 200 கி

கைிைிளகாய்

250 கி

சவங்காயம் 1 கருரவப்பமல ( சிைிதளவு ) எண்சணய் ( ரதமவக்கு எற்ப ) உப்பு, சபரும்சீ கதூள், ைஞ்சள்தூள், ைிளகாய்தூள், சீ கதூள் ( ரதமவக்கு எற்ப ) பால் ( சிைிதளவு ) சவந்தயம், சபரும்சீ கம், கடுகு, சசத்தல் ( தாளிக்க ) ரதசி புளி ( பாதி )

சசய்முமை கைிைிளகாமய கழுவி சகாட்மட நீக்கி நாலாக கீ ைி சகாள்ளவும் ைாமல கழுவி சகாள்ளவும், சவங்காயத்மதயும் சிைிதாக சவட்டி ஒரு சட்டியில் சிைிது எண்சணய் விட்டு சவங்காயம், கைிைிளகாய், ைால், கருரவப்பிமல ரசர்த்து வதக்கவும் வதங்கி வரும் ரபாது சவந்தயம், சபரும்சீ கம் கமடசியாக கடுகும் ரபாட்டு நன்கு வதக்கி அதனுள் எல்லா தூள்கமளயும் உப்பும் ரபாட்டு ைட்டைாக தண்ணி விட்டு மூடி அவிய விடவும் தண்ணி வத்தி ைிளகாய் அவிந்து வைண்டு வரும் ரபாது சிைிது பாமல விட்டு கிளைி அடுப்மப நிப்பாட்டிய பின் ரதசி புளி விட்டு கலக்கி உப்பு சுமவ பார்த்து இைக்கவும் இந்த ைால் ைிளகாய் கைி ரசாற்றுக்கு அல்லது இடியப்பத்துக்கு ைிக சுமவயாக இருக்கும்.


இந்த சமையல் குைிப்புகள் யாவும் ைிகவும் ஆர ாக்கியைானமவ இமத வாசிப்ரபார் ைனதிலும் இதமன சமைத்து பார்க்க ரவணும் என்ை ஆவமல தூண்டும் என நம்புகின்ரைன் வயிறு நிமைந்தால் ைனதும் நிமையும் வயிற்றுக்கு உணவு அதுவம் சுமவயான உணவு கிமடத்தால் அமத விட ரவறு ைகிழ்ச்சி உண்டா உலகில் ?


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.