Vellimalar

Page 1

17-7-2015 தினகரன் நாளிதழுடன் இணைப்பு

மூணு பகுதியா படம் பிடிச்சிருக்கோம்.

அதுல முதல் பகுதி ம�ோஷன் கேப்சரிங்..!

உறுமீன் சீக்ரெட்ஸ்


2

வெள்ளி மலர் 17.7.2015


17.7.2015 வெள்ளி மலர்

3


ப�ோலீஸ ஆக மாறிய பாடகர

மூ

த்த பாட–கர் யேசு–தாஸ் மகன், விஜய் யேசு– தாஸ். தமிழ், தெலுங்கு, மலை–யா–ளம், இந்தி, கன்–ன– டம் ம�ொழி–களில் ஆயி–ரத்–துக்– கும் மேற்–பட்ட பாடல்–களை – ப் பாடி–யுள்–ளார். இப்–ப�ோது நடி– க–ராகி இருக்–கி–றார். தனு–ஷின் ‘மாரி’ படத்–தில், ப�ோலீஸ் சப்இன்ஸ்– பெ க்– ட ர் வேடத்– தி ல் அறி–மு–க–மா–கி–றார். ‘ ‘ த மி – ழி ல் ‘ ப்ர ண் ட் ஸ் ’ படத்–தில் இடம்–பெற்ற ‘ருக்கு ருக்கு...’ பாடல் மூலம் பாட– க– ர ாக அறி– மு – க – ம ா– னே ன். தமி–ழில் மட்டும் 150 பாடல்– கள் பாடி–யிரு – க்–கிறே – ன். தனுஷ் எனக்கு நண்–பர். சினி–மா–வை– யும் தாண்டி எங்– க ள் நட்பு த�ொடர்ந்–தது. கடந்த ஆண்டு அக்–ட�ோப – ர் ம ா த ம் தி டீ – ரெ ன் று அ வ – ரி – ட ம் இ ரு ந் து அ ழ ை ப் பு வந்– த து. ‘பாலாஜி ம�ோகன் டைரக்–‌ –ஷ–னில் ‘மாரி’ படத்– தில் நடிக்– கி – றே ன். நீங்– க ளும் நடிக்க வேண்– டு ம்...’ என்று ச�ொன்–னார். ஆச்–ச–ரி–ய–மாக இருந்–தது. இசை–யமை – ப்–பா–ளர்– கள் ஹீர�ோக்–க–ளாக நடிக்–கும் இந்–தக்–கா–லத்–தில், பாட–கரை நடிக்க வைக்க வேண்– டு ம்

4

என்று அவ– ரு க்கு எப்– ப – டி த் த�ோன்– றி – ய து என்று தெரி– ய – வில்லை. உடனே அவரை சந்–தித்–தேன்...’’ என்ற விஜய் யேசு– த ாஸ், நடிக்க முத– லி ல் தயங்கி இருக்–கி–றார். ‘‘எனக்–கென்று ஒரு த�ொழில் இருக்–கி–றது. பல ம�ொழி–களில் பிஸி–யாக பாடிக் க�ொண்–டி– ருக்– கி – றே ன். நடிப்பு எதற்கு என்று நான் தயங்–கிய ப�ோது, தனுஷ் தைரி–யம் க�ொடுத்–தார். ‘பாலாஜி ம�ோக–னுக்கு என்–மீது நம்–பிக்கை உண்–டா–?’ என்று அவ–ரிட – ம் கேட்டேன். அதற்கு தனுஷ், ‘நம்– பி க்கை இருப்– ப – தால்–தானே அவர் உங்–களை நடிக்க வைக்க விரும்–பு–கி–றார்’ என்–றப�ோ – து, முதல்–முறை – ய – ாக நம்–பிக்கை வந்–தது. ப�ோலீஸ் சப்-இன்ஸ்– பெ க்– ட ர் கேரக்– டரை என்–னால் பிர–மா–த–மா– கச் செய்ய முடி– யு ம் என்று நம்பி சம்– ம – தி த்– தே ன். அதற்– காக ரிகர்– ச ல் பார்த்– தே ன். நான் நடித்து வீடி– ய �ோ– வி ல் பதி – வ ான கா ட் – சி– க– ளைப் பார்த்து தனுஷ், பாலாஜி ம�ோ க ன் இ ரு – வ – ரு ம் தி ரு ப் தி அ டை ந் – த – ன ர் . . . ’ ’

வெள்ளி மலர் 17.7.2015

விஜய் யேசு–தாஸ்

எ ன்ற வி ஜ ய் க் கு அ வ – ர து தந்தை யேசு–தாஸ் அறி–வுரை ச�ொல்–லி–யி–ருக்–கி–றார். ‘ ‘ வி ஷ – ய த ்தை அ ப் – ப ா – வி – ட ம் ச�ொ ன் – ன – ப�ோ து , ‘நடிக்க வாய்ப்பு வந்–தி–ருக்கு. ந ல்லா ப ண் ணு . ஆ ன ா , உனக்கு த�ொழில் பாட– ற து. குரல் வளம் பாதிக்–காம பண்– ணு’ என்று அறி–வுரை ச�ொன்– னார். மனைவி தர்–ஷன – ா–வுக்கு நான் நடிக்க வந்–தது முத–லில் பிடிக்– க – வி ல்லை. இப்– ப�ோ து பிடித்–திரு – க்–கிற – து. படம் பாருங்– கள், நான் நல்ல ப�ோலீ–ஸா? கெட்ட ப�ோலீஸா என்று தெரி–யும். ‘முதல்– மு றை நடிப்– ப து ப�ோ ல் த ெ ரி – ய – வி ல்லை . நன்–றாக முயற்சி செய்–தி–ருக்– கி – றீ ர் – க ள் ’ எ ன் று த னு ஷ் , பாலாஜி ம�ோகன் பாராட்டி–ய– ப�ோது, த�ொடர்ந்து நடிக்க வேண்–டும் என்ற ஆசை ஏற்– பட்டுள்–ளது...’’ என்ற விஜய் யேசு–தாஸ், ப�ோலீஸ் கேரக்–ட– ருக்கு யாரை– யு ம் இன்ஸ்– பி – ரே–ஷ–னாக நினைக்–க–வில்–லை– யாம். ‘‘சென்– னை – யி ல் பிறந்து வளர்ந்து படித்–தேன். ரஜி–னி– யின் தீவிர ரசி–க–னாக இருப்–ப– தால், ப�ோலீஸ் வேடத்– தி ல் அவர் நடித்த படங்– க – ளை ப் பார்த்– தே ன். கமல், விஜய், அஜீத், விக்–ரம், சூர்யா ப�ோன்– ற�ோர் நடித்த ப�ோலீஸ் படங் – க – ளை – யு ம் பார்த்து, அவர்– களின் சாயல் இல்– ல ா– ம ல், ஷ ூ ட் டி ங் ஸ்பாட் டி ல் டைரக்–டர் என்ன ச�ொல்–லிக் க�ொ டு த் – த ா ர�ோ அ தை ப் புரிந்–து–க�ொண்டு நடித்–தேன். ஏற்–க–னவே மலை–யா–ளத்–தில் ரிலீ–ஸான ‘அவன்’ படத்–தில், பாட– க ர் வேடத்– தி ல் நான் நடித்– தி – ரு ந்த அனு– ப – வ – மு ம் இப்–ப�ோது கைக�ொ–டுத்–தது...’’ என்–றார் விஜய் யேசு–தாஸ்.

- தேவ–ராஜ்


advt

17.7.2015 வெள்ளி மலர்

5


சிம்பு ஹன்சிகா மீண்டும் நெருக்கம்! ச�ொல்–கி–றார் விஜய் சந்–தர்

‘‘ஒ

ரு ஏரியா. நண்–பர்–கள். பக்–கத்–துல ஃப்ரெஷ்ஷா ஒரு ப�ொண்ணு. கண்– ட – து ம் பத்– தி க்– கு ம்ல. அப்– ப டி பத்–திக்–குது ஹீர�ோ–வுக்கு. அதுக்–குப் பிறகு ரெண்டு பேருக்–கும் நடக்–கிற காதல், ம�ோதல் ஆட்டம்– த ான் ‘வாலு’. ரயில்வே குவார்ட்டர்ஸ் பின்–னணி – யி – ல நடக்–கிற கதை...’’ என்– கி–றார் இயக்–கு–நர் விஜய் சந்–தர். ‘‘மல்–லி–கைப்பூ இட்–லி–யும் மல்லி சட்–னி–யும் மாதிரி க�ொஞ்–சம் சாஃப்–டா–வும் க�ொத்–துப் புர�ோட்டா–வும் க�ோழி சாப்–ஸும் மாதிரி க�ொஞ்–சம் கர–டு–மு–ர–டா–வும் இருக்– கிற படம். ஒவ்– வ�ொ ரு காட்– சி – யு ம் புதுசா இருக்– கு ம். ஆரம்– ப த்– து ல இருந்து கடை– சி – வரை சிரிச்–சுட்டே இருக்–க–லாம். ஜாலியா ப�ோயிட்டே இருக்–கும். இவ்–வள – வு நாட்–களுக்– குப் பிறகு சிம்பு நடிச்ச படமா இது வந்–தா– லும் இதுக்–கா–கத்–தான் காத்–தி–ருந்–தார்ங்–கற மாதிரி படம் பட்டைய கிளப்–பும். இதுல சிம்–பு–வ�ோட பெயர் ஷார்ப். அவர் நண்–பர் சந்–தா–னம் பெயர் டயரு. இவங்க அடிக்–கிற

6

வெள்ளி மலர் 17.7.2015


கூத்–துல அப்–படி பிடிக்–கும் ஃபயரு. பிரியா மகா–லட்–சுமி – யா ஹன்–சிகா. இவங்–களுக்–குள்ள நடக்–கிற சேட்டை–தான் முழு பட–மும்...’’ என்– கிற விஜய் சந்–தரி – ட – ம் ‘கன்–னட ஹீர�ோ ஆதித்யா நடிச்–சி–ருக்–கா–ரா–மே’ என்–ற–தும் ‘ஆமா’ என்று தாவி–னார் அடுத்த சப்–ஜெட்டுக்கு. ‘‘கன்–னட – த்–துல ஹீர�ோவா சில படங்–கள்ல நடிச்–சி–ருக்–கார் ஆதித்யா. இதுல நெகட்டிவ் கேரக்–டர்னு ச�ொன்–ன–தும் தயங்–காம ஒப்–புக்– கிட்டார். நடிப்–புல இன்–ன�ொரு பிர–காஷ் ராஜ். க�ொஞ்–சம் பிக்–கப் ஆனார்னா தமிழ்–ல– யும் ஹீர�ோவா வலம் வரு–வார். அவ்–வ–ளவு திற–மை–சாலி. இதுல சில காட்–சி–கள்ல அவர் நடிப்–பைப் பார்த்து எல்–லா–ருமே மிரண்டு ப�ோன�ோம். அதை இப்ப ச�ொன்னா, நல்–லா– ருக்–காது. படம் பார்த்தா நீங்–களே புரிஞ்–சுப்– பீங்க...’’ என்ற விஜய் சந்–தர், சமீ–பத்–தில் சிம்பு, ஹன்–சிகா நடித்த ஒரு பாடலை ஷூட் செய்– தி–ருக்–கி–றார். காதலை முறித்–துக் க�ொண்ட ஜ�ோடி, மீண்–டும் இணைந்–தது எப்–ப–டி? ‘ ‘ க ா த – லி க் – கி – ற ா ங் – க ன் னு அ வ ங்க ச�ொல்–லித்–தான் எனக்–குத் தெரி–யும். பிரிஞ்–சாச்– சுன்–னும் அவங்க ச�ொல்–லித்–தான் தெரி–யும். இந்– த ப் படத்– து ல ‘தாறு– ம ா– று – ’ ன்னு பக்கா மாஸ் பாடல். ரிலீஸ் தேதி முடிவு பண்–ணிட்டு அதை ஷூட் பண்–ண–லாம்னு வெயிட் பண்– ணிட்டு இருந்–த�ோம். சமீ–பத்–து–ல–தான் நேரம் கிடைச்– ச து. ஹன்– சி – க ா– கி ட்ட கேட்ட– து ம் தயா–ரிப்–பா–ளர் கஷ்–டப்–பட – க் கூடா–துங்–கற – து – க்– காக கால்–ஷீட் ஒதுக்–கிக் க�ொடுத்–தாங்க. நாலு நாட்–கள், நைட்–ல–தான் ஷூட்டிங். ரெண்டு பேரும் ஜாலியா பேசிக்–கிட்டாங்க. சிரிச்–சுக்– கிட்டாங்க. செமயா டான்ஸ் ஆடி–னாங்க.

காத–லிக்–கும்–ப�ோது எப்–படி இருந்–தாங்–கள�ோ இப்–ப–வும் அப்–ப–டித்–தான் இருந்–தாங்க. அந்த கெமிஸ்ட்–ரியை பாடல்ல பாருங்க...’’ என் –கி–றார் விஜய் சந்–தர். ‘மீண்–டும் காதல்ல விழுந்–துட்டாங்–கள – ா–?’ என்று கேட்டால், ‘‘அது எனக்–குத் தெரி–யாது. படத்– து ல அவங்க காதல் அட்ட– க ா– ச மா இருக்–கும்...’’ என்–ற–வ–ரி–டம், ‘படம் இவ்–வ–ளவு நாள் தாம–த–மாச்சே... வருத்–த–மில்–லை–யா–?’ என்–றால் புன்–ன–கைக்–கி–றார். ‘‘சினி–மா–வுல இது சக–ஜம்–தான். இவ்–வள – வு ஆர்ட்டிஸ்டை வச்சு கரெக்டா திட்ட–மி–ட– லைன்னா, லேட்டா–கத்–தான் செய்–யும். ஒரு ஷெட்–யூல் மிஸ்–ஸா–னத – ால மற்ற நடி–கர்–களை பிடிக்–க–றது கஷ்–டமா ப�ோச்சு. ஹன்–சி–காவை கேட்டா, நியூ–சி–லாந்–துல பாடல் காட்–சி–யில இருக்–கேன்னு ச�ொன்–னாங்க. சந்–தா–னத்–தைக் கேட்டா வேற எங்–கேய�ோ ஷூட்டிங்ல இருக்– கேன்–னாரு. அதை சரி–ப–டுத்த கால–தா–ம–தம் ஆயி–டுச்சு. இந்–தப் படத்–துக்–காக தயா–ரிப்–பா– ளர் எஸ்.எஸ். சக்–கர – வ – ர்த்தி தண்–ணியா செல– வ–ழிச்–சி–ருக்–கார் பணத்தை. எத்–தனை செட், எத்–தனை பிர–மாண்–டம்னு படம் பார்த்தா தெரி– யு ம். டி.ஆரும் அவங்க ஃபேமி– லி – யு ம் படத்–தைப் பார்த்–துட்டு ஹேப்பி. அத–னா–ல– தான் அவங்க பேனர்–லயே வெளி–யிட – ற – ாங்க. கண்– டி ப்பா ‘வாலு’ ரசி– க ர்– க ளை குஷிப் –ப–டுத்–தும்...’’ என்–கி–றார் விஜய் சந்–தர்.

- கார்க்கி 17.7.2015 வெள்ளி மலர்

7


‘பாப– ந ா– ச ம்’ படத்– தி ன் நன்றி அறி– வி ப்பு கூட்டத்–தில் கம–லு–டன் கவு–தமி, படத்–தின் இயக்–கு–நர் ஜீத்து ஜ�ோசப்.

‘த்ரிஷா இல்–லனா நயன்–தா–ரா’ பாடல் வெளி–யீட்டு விழா–வில் ஆனந்தி.

சென்–னை–யில் நடந்த விழா ஒன்–றில் நடிகை ப்– ரி யா, அவர் கண– வ ர் ராஜ்– கு – ம ார், நடிகை லிசி.

பெங்– க – ளூ – ரி ல் நடந்த நிகழ்ச்சி ஒன்– றி ல் பிரி– ய ா– ம ணி, நடி– க ர் ரவிச்– ச ந்– தி – ர ன், நட–னக் கலை–ஞர் மயூரி உபாத்யா.

8

வெள்ளி மலர் 17.7.2015

விழா ஒன்–றில் தமன்னா.


‘பா

ப– ந ா– ச ம்’ படத்– தில் கமல்– ஹ ா– ச ன் , க வு – த – மி – யி ன் இ ள ை ய ம க – ள ா க ந டி த் து , கி ள ை – ம ா க் – ஸி ல் கெட்ட ப�ோலீஸ் கலா–பவ – ன் மணி– யி – ட ம் அடி வாங்கி உண்– மை – யை ச் ச�ொல்லி, ரசி–கர்–களி–டம் பரி–தா–பத்தை அ ள் – ளி க் க �ொ ண் – ட – வ ர் , எஸ்–தர் அனில். மலை–யாள நடிகை. 9வது படிக்–கும் சிறுமி. ‘ ‘ கே ர – ள ா – வி – லு ள்ள வ ய – ந ா ட் டி ல் , டீ ப் – ப ா ல் க ல் – பெ ட ்டா ஸ் கூ – லி ல் 9 வ து ப டி க் – கி – ற ே ன் . ஷூட்டிங் இருந்–தால் லீவு ப�ோடு–வேன். அதற்கு பள்ளி நிர்–வா–கத்–தில் சலுகை வழங்–கி–யி–ருக்–கி–றார்–கள். ஆனால், படிப்–பில் நான் படு–சுட்டி. என் த�ோழி–கள், வகுப்–பில் அன்–றன்று நடக்–கும் பாடங்–களை வாட்ஸ் அப்– பி ல் அனுப்பி விடு– வ ார்– க ள். அதை ஷூட்டிங்– கி ல் கிடைக்– கு ம் ஓய்வு நேரத்–தில் மனப்–பா–டம் செய்–வேன்...’’ என்ற எஸ்–தர், மலை–யா–ளத்–தில் ‘நல்–ல–வன்’ என்ற படத்–தில் அறி–மு–க–மா–னார். ‘‘ஹீர�ோ– யி – ன ாக நடித்த மைதி– லி – யி ன் சின்ன வயது கேரக்– ட – ரி ல் நடித்–தேன். முதல் படத்– தி–லேயே வர–வேற்–பும், பாராட்டும் கிடைத்– த து . அ ப் – ப �ோ து எ ன க் கு 8 வ ய து . த�ொடர்ந்து நடிக்க மு டி வு செ ய் – தே ன் . ம�ோகன்–லால் மக–ளாக ‘ஒரு–நாள் வரும்’, ம ம் – மூ ட் டி ம க – ள ா க ‘ கு ஞ் – ச ன ன் த ன்டே கடா’, ஜெய–ராம் மக–ளாக ‘ஞானும் என்ட ஃபேமி–லி– யும்’ படங்–களில் ந டி த்தே ன் . இ த – ன ா ல் , கே ர – ள ா – வி ல் எல்–ல�ோரு – க்–கும் தெ ரி ந்த கு ழ ந்தை மு க – ம ா க ம ா றி – னே ன் . த�ொ ட ர் ந் து மலை–யா–ளத்–தில் 20 படங்–களி–லும், தெலுங்–கில் சில

காபி ப�ோட்ட

கமல்

படங்– க ளி– லு ம் நடித்– தே ன். எனக்கு மலை– யா–ளம், ஆங்–கி–லம், தமிழ் பேசத் தெரி–யும் என்–ப–தால், க�ொடுத்த கேரக்–ட–ரைப் புரிந்–து– க�ொண்டு நடிப்–பேன். ‘பாப– ந ா– ச ம்’ படத்– தி ன் ஒரி– ஜி – ன ல், ‘த்ரிஷ்– ய ம்’, இதே படத்– தி ன் தெலுங்கு ரீமேக்–கி–லும் நடித்–துள்–ளேன். கன்–ன–டத்–தில் கேட்ட–ப�ோது நடிக்க முடி–யவி – ல்லை...’’ என்று சர–ளம – ா–கப் பேசிய எஸ்–தர், இப்–ப�ோது மலை– யா–ளத்–தில் கணி–ச–மான படங்–களில் நடித்து வரு–கி–றார். ‘‘தேவி, ஷ�ோபனா, மீனா, கவு– த மி ப�ோன்–ற�ோ–ரின் நடிப்பு எனக்–குப் பிடிக்–கும். எத்–தனைய�ோ – நடி–கைக – ள் குழந்தை நட்–சத்–திர – – மாக நடித்து, பிறகு ஹீர�ோ–யி–னாகி வெற்றி பெற்–றி–ருக்–கி–றார்–கள். அது–ப�ோல் எனக்–கும் ஆசை–யிரு – க்–கிற – து. பிற்–கா–லத்–தில் நான் ஹீர�ோ– யி– ன ா– க – வு ம் நடித்து ஜெயிப்– ப ேன் என்ற நம்– பி க்கை இருக்– கி – ற து...’’ என்ற எஸ்– த ர், ‘பாப–நா–சம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அனை–வ– ருக்–கும் செல்–லப் பிள்–ளை–யாக இருந்–திரு – க்–கிற – ார். ‘‘எவ்– வ – ள வு பெரிய காட்– சி – ய ாக இருந்– தா–லும் சரி, வச–ன–மாக இருந்–தா–லும் சரி, எப்–படி நடிக்க வேண்–டும்? எப்–ப–டிப் பேச வேண்–டும் என்று கமல் ச�ொல்–லித் தரு–வார். மேலும், ஷூட்டிங்–கில் அடிக்–கடி எனக்கு ஸ்பெ–ஷல் காபி ப�ோட்டுத் தரு–வார். கவு–தமி – க்– கும் கமல் காபி ப�ோட்டுக் க�ொடுப்–பார். இந்த ஷூட்டிங்–கில் இருந்த நாட்–களை என்–னால் மறக்க முடி–யாது...’’ என்–கி–றார் எஸ்–தர்.

- தேவ–ராஜ்

17.7.2015 வெள்ளி மலர்

9


மூணு பகுதியா படம் பிடிச்சிருக்கோம்.

அதுல முதல் பகுதி ம�ோஷன் கேப்சரிங்..! ‘உறு–மீன்’ சீக்–ரெட்ஸை ச�ொல்–கி–றார் இயக்–கு–நர் சக்–தி–வேல் பெரு–மாள்–சாமி

‘‘அ

ஞ்சு தட– வ ைக்கு மேல ஏடி– எ ம்.ல பணம் எடுத்தா இவ்– வ – ள வு ரூபா வசூல் பண்–ணிக்–குவ�ோ – ம்னு வங்–கிக – ள் ச�ொல்– லுது. அதா–வது, நம்ம பணத்தை நாம எடுக்–கற – – துக்கு நிபந்–தனை ப�ோட–றாங்க. இதே ப�ோல ஒவ்–வ�ொரு விஷ–யத்–தையு – ம் எடுத்–துக்–கிட்டீங்– கன்னா, நமக்கே தெரி– ய ாம நாம நிறைய சுரண்–டப்–ப–ட–ற�ோம். கார்ப்–ப–ரேட் நுழை–வுக்– குப் பிற–குத – ான் இதெல்–லாம் நடக்–குது. இப்–படி ஒரு விஷ–யம் கதை–ய�ோட மையமா ப�ோயிட்டி– ருக்–கும். பளிச்–சுனு தெரி–யற மாதிரி ரெண்டு நண்– ப ர்– க – ள�ோ ட கதை. இது– த ான் ‘உறு– மீ ன்– ’ – ’ ’ என்– கி – றார் அறி–முக இயக்– கு– ந ர் சக்– தி – வே ல் பெரு–மாள்–சாமி. கு ண – சி த் – தி ர வேடங்–களில் நடித்து வந்த பாபி சிம்ஹா ஹீர�ோ அவ– த ா– ர ம் எடுத்–திரு – க்–கும் படம் இது.

சக்–தி–வேல் பெரு–மாள்–சாமி

10

வெள்ளி மலர் 17.7.2015

‘‘மூணு கால–கட்டத்–துல நடக்–குது கதை. மூணா–வது கால கட்டத்–துல, படிச்–சது – க்–கான வேலை கிடைக்–காம, கிடைச்ச வேலையை பார்த்–துட்டு இருக்–கார் பாபி சிம்ஹா. அங்–க– தான் ரேஷ்மி மேனனை சந்–திக்–கி–றார். இவங்– களுக்–கிடை – யி – ல் கலை–யர – சன் – எப்–படி வர்–றார்? என்ன பண்–றார் அப்–படி – ங்–கற – து – த – ான்–கதை...’’ என்–கிற சக்–திவே – ல் பெரு–மாள் சாமி, எடிட்ட– ராக இருந்து இயக்–கு–ந–ராக மாறி–ய–வர். ‘‘டிஜிட்டல் த�ொழில்– நு ட்– ப – ம் சினி– மா – வுக்–குள்ள நுழைஞ்ச புது–சுல கம்ப்–யூட்டர் எடிட்டிங் படிச்–சுட்டு அதுல வேலை பார்த்– துட்டு இருந்– தேன் . பிறகு ‘புகைப்– ப – ட ம்’, ‘மாலைப்– ப�ொ – ழு – தி ன் மயக்– க த்– தி – லே ’, ஒரு க ன் – ன ட ப ட ம் னு உ த வி இ ய க் – கு – ந ர ா வேலை பார்த்–தேன். பிறகு தனியா படம் பண்–ணல – ாம்னு நினைச்சு பண்–ணின – து – த – ான் ‘உறு–மீன்’. இந்த டைட்டிலே ஒரு வேட்டையை ச�ொல்–லு–துல்ல. யாரு க�ொக்–கு? யாருக்–காக காத்–திரு – க்–காங்க. யாரு யாரை பிடிக்–கிற – ாங்க... அப்–படி – ங்–கற விஷ–யங்–கள�ோ – ட குறி–யீடா இது இருக்கு இல்–லை–யா? அத–னால இதையே டைட்டிலா வைச்–சுட்டோம்...’’ என்–கி–றார்.


பாபி சிம்ஹா - கலை–ய–ர–சன்? ரெண்டு பேருமே பர்– ஃ பா– ம ன்ஸ்ல மிரட்டி–யி–ருக்–காங்க. ‘மெட்–ராஸ்’ படத்–துக்கு பிறகு கலை–ய–ர–சன் நடிச்சு, வர்ற படம் இது. அவ – ர�ோ ட ஆக்– ர�ோ– ஷ – மு ம் துடிப்– பு ம் மிரட்டும். பாபி சிம்ஹா கேட்–கவே வேண்– டாம். ரேஷ்மி மேனன், சாண்ட்– ர ான்னு எல்–லா–ருமே சிறப்பா பண்–ணி–யி–ருக்–காங்க. டிரை–ல–ருக்கு தடை–யா–மே? டி ரை – ல ரை ஆ ன் – லை ன ்ல வெ ளி – யிட்டாச்சு. தியேட்டர் வெளி– யீ – டு க்– க ாக தணிக்– கை க்– கு ப் ப�ோனப்போ, அதுல வர்ற ‘பழி–வாங்–கு–தல் ஓர் ஆத்–மார்த்–த– மான உணர்– வு – ’ ன்னு வர்ற வச– னத் – துக்கு எதிர்ப்–பு தெரி–விச்–சாங்க. அதை ஏத்–துக்க முடி–யா–துன்னு ச�ொன்–னாங்க. ரிவை–சிங் கமிட்டி ப�ோனேன். அங்–க– யும் அதையே ச�ொன்–னாங்க. எனக்கு அது இல்–லாம டிரை–லரை வெளி–யிட மன – சி ல்லை . இ ரு ந் – த ா – லு ம் வே ற டிரை–லர் பண்–ண–லாம்னு இருக்–கி–றேன். டிரை– ல ர் பார்க்– கு ம்– ப�ோ து, ஒரு பகுதி பீரி–யட் படம் மாதிரி தெரி–யு–தே? ஒரு ப�ோர்–ஷனை அப்–படி எடுத்–தி– ருக்– க�ோ ம். அதை இப்ப ச�ொன்னா சஸ்– பென்ஸ் ப�ோயி– டு ம். அது– ம ட்டு– மில்– ல ாம நம்ம நிலப்– ப – ர ப்– பு க்– க ான வண்– ண ங்– க ளை ப ட த் – து ல ப ய ன் – ப – டு த் – தி – யி – ரு க் – க�ோ ம் .

முதல் பகு–தியை ம�ோஷன் கேப்–ச–ரிங் டெக்– னா– ல – ஜி – யி ல டிரை பண்– ணி – யி – ரு க்– க�ோ ம். இது புது முயற்–சி–தான். கண்–டிப்பா ரசி–கர்– களுக்–கு பிடிக்–கும். கேம–ரா–மேன் ரவீந்–திர – ந – ாத் குரு–வ�ோட ஒர்க்–கும் அச்–சு–வ�ோட இசை–யும் படத்– து க்கு பெரிய பிளஸ்ஸ இருக்– கு ம்னு நினைக்–கி–றேன். கதை ச�ொல்–லல்ல புதுமை பண்–ணி–யி–ருக்– கீங்–க–ளா–மே? அப்–படி ஏதும் இல்லை. கதை ச�ொல்–லியி – – ருக்–கேன். இன்–னைக்கு எல்–லா–ருமே வேக–வேக – மா படம் பார்த்–துட்டு, வேக–வேக – மா – க விமர்–சன – ம் எழுதி, வேக–வேக – மா அதை முடிச்–சிட – – றாங்க. அப்–புற – ம் க�ொஞ்ச நாள் கழிச்சு யாரா–வது ஒரு விஷ– யத்தை தெளிவா எடுத்– து ச் ச�ொல்லி புரிய வைச்ச பிறகு, அதைப் பத்தி ஃபேஸ்–புக்–ல– யும் பிளாக்–லயு – ம் விலா–வாரி – யா எழு–தற – ாங்க. ‘ஆரண்ய காண்–டம்’ படத்–துக்கு அது– தான் நடந்–தது. அப்–படி – யி – ல்– லாம கதைக்கு பின்–னால என்ன நடக்–குங்–க–றதை பார்த்தா வேற ஒரு அனு–பவ – ம் கிடைக்–கும்.

- ஏக்–நாத்

அட்டை மற்–றும் படங்–கள்:

‘உறு–மீன்’

17.7.2015 வெள்ளி மலர்

11


ஜெய் கூட கெமிஸ்ட்ரி பக்காவா ஒர்க் அவுட் ஆகியிருக்கு...

மெ

ழு கு ப � ொ ம ்மை வேன். நீங்க வேணா பாருங்க. ப�ோல் இருக்–கி–றார் ‘வேலை இல்லா பட்ட–தா–ரி’– ல சுரபி. அதைச் ச�ொன்– ன ால் கெஸ்ட் ர�ோலில் நடிச்– சீ ங்– செல்–லமா – க – ச் சிரிக்–கிற – ார், கண்– களே... அதைத் த�ொடர்– க–ளால். ஜெய்–யுட – ன் ‘புகழ்’, ராம் வீங்–கள – ா? க�ோபால் வர்–மாவி – ன் ‘அட்டாக்’, அ ந் – த ப் ப ட த் – து ல எ ன் சர்–வா–னந்த் நடிக்–கும் தெலுங்கு கேரக்–ட–ருக்கு முக்–கி–யத்–து–வம் படம் என ஐத–ரா–பாத்–துக்–கும் இருந்– த து. ர�ொம்ப எம�ோ– சென்– னை க்– கு ம் ஃபிளைட் ஷ–ன–லான ர�ோல். அத–னால பிடித்–துக் க�ொண்–டி–ருப்–ப–வரை நடிச்–சேன். அந்–தப் படத்–துல த�ொலை–பே–சியி – ல் பிடித்–த�ோம். நடிச்– ச – து க்கு எனக்கு ஏகப்– ‘‘நிறைய கதை–கள் வருது. பட்ட பாராட்டு–கள். இனி அப்– நல்– ல தை செலக்ட் பண்ணி படி நடிக்க மாட்டேன். தமிழ், நடிக்– கி – றே ன்...’’ என்ற சுர– பி – உண்–மையை ச�ொல்–கி–றார் தெலுங்–குல பிஸியா–கிட்ட–தால யி–டம், ‘புகழ்’ பாட ச�ொன்–ன�ோம். கெஸ்ட் ர�ோலில் நடிக்க நேர–மி– ‘‘‘புகழ்– ’ ல என் கேரக்– ட ர் ருக்–கு–மான்னு தெரி–யல. பெயர் புவனா. ர�ொம்ப ப�ோல்–டான ப�ொண்ணு. தெலுங்–குல கிளா–மர் எதிர்–பார்ப்–பாங்–கள – ே? வாலாஜா மாதி–ரி–யான ஒரு சிறு–ந–க–ரத்–துல நடக்– ஆமா. தமிழ்ல எனக்கு ஹ�ோம்லி இமேஜ் கிற கதை. இன்–ஜி–னி–ய–ரிங் முடிச்–சுட்டு வேலை இருக்கு. அது த�ொட– ர – ணு ம். இருந்– தா – லு ம் தேடிட்டு இருக்– கி – றே ன். எனக்கு வர்ற காதல், கிளா–மர் ர�ோல் பண்ண எனக்கு ஆசை இருக்கு. ஹீர�ோ–வுக்–கான பிரச்–னைன்னு கதை ப�ோகும். நடி–கைன்னா எல்–லா–வி–த–மான கேரக்–டர்–கள்–ல–யும் நடிக்–க–ற–துக்கு ஸ்கோப் உள்ள மெச்–சூர்ட் கேரக்– நடிக்–க–ணும். நானும் அப்–ப–டித்–தான் நினைக்–கி– டர். டைரக்–டர் மணி–மா–றன் ர�ொம்ப அரு–மையா றேன். ஒரே மாதிரி கேரக்–டர் பண்–ணினா நிலைக்க ஸ்கி–ரிப்ட் பண்–ணி–யி–ருக்–கார். குடும்–பப்–பாங்–கான முடி– ய ாதே. எல்– ல ாத்– து க்– கு ம் ஓர் எல்லை கேரக்–டர். கண்–டிப்பா இந்த கேரக்–டர் எல்–லா–ருக்–கும் இருக்கு. அதை மீறாம கிளா–மரா நடிக்–க–ணும்னு பிடிக்–கிற மாதிரி இருக்–கும்...’’ என்–கி–றார் சுரபி. நினைக்–கி–றேன். ஜெய்? ‘அட்டாக்’ எப்–படி இருக்–கு? நல்ல மனி–தர். ஸ்பாட்ல நிறைய உதவி பண்– ராம்–க�ோபா – ல் வர்மா படத்–துல நடிக்–கிற – து வேற ணி–னார். நட்–ப�ோட பழ–கு–ற–வர். இந்–தப் மாதி–ரி–யான அனு–ப–வம். இது ஆக்‌ –ஷன் த்ரில்–லர். படத்–துல எங்க ரெண்டு பேர�ோட மன�ோஜ் மஞ்சு ஹீர�ோ. பிர– க ாஷ் ராஜ், ஜெக– கெமிஸ்ட்ரி பக்–காவா இருக்–கும். பதி பாபு முக்–கி–ய–மான கேரக்–டர்ல நடிக்–கி–றாங்க. தமிழ் தெரி–யா–தத – ால கஷ்டமா என்–ன�ோட லுக் புதுசா இருக்–கும். அதுக்–கா–கவே இந்– இல்–லை–யா? தப் படத்–துல நடிக்க சம்–மதி – ச்–சேன். இதுக்–கிடை – யி – ல முதல்படத்– சர்–வா–னந்த் நடிக்–கும் பெயர் வைக்–கப்–பட – ாத படத்–துல துல நடிக்– கு ம்– நடிக்–கிறே – ன். அது–லயு – ம் சுவா–ரஸ்–யமா – ன ர�ோல். ப�ோதே தமிழ்ல ஹீர�ோ–யினு – க்கு முக்–கிய – த்–துவ – ம் உள்ள கேரக்–டர்ல ப ேச க் க த் – து க் – நடிக்–கணு – ம்னு ஆசை இல்–லை–யா? கி ட ்டே ன் . இ ன் – எல்லா நடி–கைக்–குமே அப்–ப–டி–ய�ொரு ஆசை னு ம் ச ர – ள மா இருக்–கும். இந்–தி–யில வந்த ‘கஹா–னி’, ‘குயின்’ பேச வர– லையே மாதிரி படங்– க ள்ல நடிக்– க – ணு ங்– க ற ஆசை தவிர, என்–னால கண்– டி ப்பா இருக்– கு ம். எனக்– கு ம் இருக்கு. மேனே ஜ் அதுக்–கான வாய்ப்பு வந்தா நடிப்–பேன். பண ்ண ‘புகழ்’ உங்–களுக்கு 3வது படம். தமிழ் சினி–மா–வுல மு டி – யு ம் . என்ன கத்–துக்–கிட்டீங்–க? அல்–லது தமிழ் சினிமா ஷ ூ ட் டி ங்ல உங்–களுக்கு என்ன கத்–துக் க�ொடுத்–திரு – க்–கு? வச– ன ங்– க ளை இன்–னும் நிறைய படங்–கள் பண்ண வேண்டி த ங் – கி – லீ ஷ ்ல இருக்கு. தமிழ் சினிமா, உழைப்பை, நேர்–மையை, எ ழு தி வ ச் – சி – ரு – அர்ப்–ப–ணிப்பு உணர்வு வேணுங்–க–றதை கத்–துக்– வே ன் . அ த ை க�ொ–டுத்–தி–ருக்கு. சாதா–ரண நடி–கையா தமிழ் சினி– மனப்–பாட – ம் பண்ணி, மா–வுக்கு வந்–தேன். என்–னை–யும் இங்–குள்ள ஒருத்– ஸ்பாட்ல பேசு–வேன். தியா ரசி–கர்–கள் ஏத்–துக்–கிட்டி–ருக்–காங்க. அதுவே பெரும்– பா – லு ம் அதுல பெரிய விஷ–யம்–தான். தமிழ் கலா–சார– ம், சாப்–பாடு, தப்பு வராது. இன்– னு ம் ரசி–கர்–கள�ோ – ட அன்பு எல்–லாமே வியக்க வைக்–குது. க�ொஞ்ச நாள்ல நானே த�ொடர்ந்து நல்ல வேடங்–கள்ல நடிச்சு அவங்க, என் டப்–பிங் பேசற அள–வுக்கு மேல வச்–சிரு – க்–கிற நம்–பிக்–கையை காப்பாத்–தணு – ம். என் தமிழை வளர்த்–துக்–கு–

சுரபி

12

வெள்ளி மலர் 17.7.2015

- ஏக்ஜி


17.7.2015 வெள்ளி மலர்

13


‘‘

ப்பா... நான் சினி– ம ா– வு ல நடிக்– க ப் ப�ோறேன்...’’ ர ஞ் – ச ன் இ ப் – ப டி ச �ொ ன் – ன – து ம் பக்–கென்று சிரித்–து–விட்டார். ‘‘ஏம்ப்பா சிரிக்–க–ற–?–’’ ‘‘ஒண்–ணு–மில்ல... ப�ோய் படிக்–கிற வேலையை பாரு...’’ ரஞ்– ச ன் அசை– யா – ம ல் தன் தந்– தைய ை பார்த்–தான். நடிப்–ப–தாக தான் ச�ொன்–ன–தும் அவர் என்ன நினைத்– தி – ரு ப்– பா ர் என்று அவ– னு க்கு நன்– றா – க வே தெரி– யு ம். ‘‘உன்– ன ால எல்– ல ாம் ஹீர�ோவா நடிக்க முடி– யா – து டா... நீ என்ன அழ–காவா இருக்க... பைத்–தி–யக்–காரா...’’ கிட்டத்–தட்ட இப்–ப–டித்–தான் எண்–ணி–யி–ருப்–பார். சந்–தே–க–மே–யில்லை. நண்–பர்–கள் அப்–ப–டித்–தானே ஏள– ன ம் செய்– கி – றா ர்– க ள்? ‘அழ– கு – ’ க்கு என்ன அள–வு–க�ோலை அவர்–கள் வைத்–தி–ருக்–கி–றார்–கள் என்று தெரி–யாது. ஆனால் க ண் – ண ா – டி – யி ல் மு க ம் பா ர் க் – கு ம் – ப�ோ–தெல்–லாம், தான் அழ–காக இருப்–ப–தா–கவே அவ–னுக்கு த�ோன்–றி–யது. சினிமா. அது–தான் அவ–னது சுவா–சம். நேசம். எந்த வய– தி ல் விதை விழுந்– த து என்று தெரி– யா து. ஆனால், நினைவு தெரிந்த நாள் முதல் தன்னை நடி– க – ன ா– க வே நினைக்க ஆரம்– பி த்– தி – ரு ந்– த ான். பள்–ளிக்கு சென்ற நாட்–களை விட, திரை–யர– ங்–குக்கு அவன் சென்ற தினங்–களே அதி–கம். எம்.–ஜி.–ஆர், சிவாஜி பாகு–பா–டெல்–லாம் இல்லை. தியேட்ட–ரில் படம் பார்க்க வேண்–டும். அவ்–வ–ள–வு–தான். எனவே ஜெமி– னி ய�ோ, ரவிச்– ச ந்– தி – ர ன�ோ அல்–லது ஜெய்–சங்–கர�ோ அல்–லது வேறு யாரே– நம்–மைப் ப�ோல் ஒரு–வர். நம் முகத்–துக்–கும் னும் ஒரு–வர�ோ... ரிலீஸ் ஆவ–தாக விளம்–ப–ரம் வெளி– யா – கி – ற – த ா? அரு– கி ல் இருக்– கு ம் திரை– ய – அவர் வத–னத்–துக்–கும் பெரிய வேறு–பா–டில்லை. ரங்–குக்கு ப�ொட்டி வரு–கி–ற–தா? ப�ோதும். முதல் நிச்–ச–யம் வாய்ப்பு தரு–வார்... பாக்–ய–ராஜை தேடி சென்–றான். காட்–சிக்கு ஆஜ–ரா–கி–வி–டு–வான். தங்–கள் அபி–மான நல்–ல–வே–ளை–யா க எந்த பூசா–ரி –யும் தடுக்–க– நட்– ச த்– தி – ர ங்– க ள் த�ோன்– று ம்– ப �ோது ரசி– க ர்– க ள் செய்–யும் ஆர்ப்–பாட்டத்தை கண்–களை விரித்து வில்லை. ‘‘சார்... நடிக்க சான்ஸ் க�ொடுங்க...’’ பார்ப்–பான். பார்த்–துக் க�ொண்டே இருப்–பான். ரஞ்–ச–னின் வேண்–டு–க�ோ–ளும், அந்த குர–லின் இப்–ப–டித்–தான் சினி–மாவை பார்த்–துப் பார்த்து மாடு–லே–ஷ–னும் பாக்–ய–ராஜை த�ொந்–த–ரவு வளர்ந்–தான். தன்னை வர–வேற்க க�ோடம்– செய்–தது. பாக்–கம் காத்–தி–ருப்–ப–தாக உள்–ளு–ணர்வு DIRECTOR’S ‘‘சின்ன கேரக்–டர்–தான் இருக்கு...’’ ச�ொன்ன தரு–ணத்–தில் ‘‘பர–வால சார்...’’ வந்து சேர்ந்–தான். ‘‘சரி... நாளைக்கு ஸ்பாட்டுக்கு வா...’’ ஏறி இறங்– க ாத சினிமா கம்– பெ னி ‘ஒரு கை ஓசை’ படப்–பி–டிப்–புக்கு மறு– இல்லை. சந்– தி க்– க ாத தயா– ரி ப்– பா – ள – ரு ம் நாள் சென்–றான். வெட்டி–யான் வேடத்தை இயக்–கு–ந–ரும் இல்லை. ஆனா–லும் ஒரே– க�ொடுத்–தார். தன் திற–மையை காட்டி–னான். ஒரு காட்–சி–யில் ‘நடிக்–கக்’ கூட சான்ஸ் ‘‘நல்லா வருவ...’’ கிடைக்–க–வில்லை. வாழ்த்தி அனுப்–பி–னார். பசி வயிற்றை கிள்–ளி–யது. வானத்–தில் பறந்–தான். ரிலிஸீசுக்கு பின் தன் ‘புதிய வார்ப்–புக – ள்’ படத்–தில் ஹீர�ோ–வாக நடித்த பாக்–யர– ாஜ், ‘சுவர் இல்–லாத சித்–திர– ங்–களு–’க்கு பிறகு நடிப்பை பார்த்–து–விட்டு சகல தயா–ரிப்–பா–ளர்–களும் தேடி வரப் ப�ோகி–றார்–கள் என்று கனவு கண்–டான். அடுத்த ப்ரா–ஜெக்ட்டில் ஈடு–பட்டி–ருக்–கி–றா–ராம்... – ல் எப்–படி எப்–படி நடிக்க வேண்–டும் அவுன்ஸ் டீ குடித்த ப�ொழு–தில் செவி–யில் தேன் எந்–தெந்த கேரக்–டரி என கண்–ணாடி முன்பு நின்று ஒத்–திகை பார்த்–தான். வந்து பாய்ந்–தது.

கதை இலாகாவில்

இளமையை த�ொலைத்த

ரஞ்சன்

Cut 35

14

வெள்ளி மலர் 17.7.2015


ஈ, காக்–காய் கூட தேடி வர–வில்லை. மறு– ப – டி – யு ம் பாக்– ய – ர ாஜ் முன்பு நின்– றா ன். ‘‘என்–கிட்ட அசிஸ்–டென்ட்டா சேர்ந்–துக்க...’’ ‘‘தேங்க்ஸ் சார்...’’ ‘‘ஸ்பாட்ல வேண்–டாம். உன்–கிட்ட கதை சென்ஸ் இருக்கு. சீன்ஸ் நிறைய ச�ொல்ற. அத–னால கதை இலா–கா–வுல சங்–க–மிச்–சுடு...’’ மகிழ்ச்–சி–யு–டன் ஜமா–வில் கலந்–தான். அங்–கு–தான் தன் நண்–ப–னை–யும் சந்–தித்–தான். ஜி.எம்.குமார். இளை– ஞ ர்– க – ள ாக இருந்த இவ்– வி – ரு – வ – ரு ம் உ ற் – ச ா – க த் – து – ட ன் ஸ்டோ ரி டி ஸ் – க – ஷ – னி ல் பங்–கேற்–றார்–கள். இவர்–கள – து பங்–களிப்–புட – ன் பாக்–யர– ா–ஜின் நடிப்பு, இயக்–கத்–தில் வெளி–யான முதல் படம், ‘மவுன கீதங்–கள்’. 1981ம் ஆண்டு வெளி–யான இந்–தப் படம் சில்–வர் ஜூப்ளி. ச�ொல்–லப் ப�ோனால் பாக்–ய–ராஜ் டைரக்–ஷ ‌– னி – ல் வெள்ளி விழா க�ொண்–டாடி – ய முதல் பட–மும் இது–தான். த�ொடர்ந்து ‘இன்று ப�ோய் நாளை வா’, ‘விடி–யும் வரை காத்–தி–ரு’, ‘அந்த ஏழு நாட்–கள்’, ‘தூறல் நின்னு ப�ோச்–சு’, ‘ப�ொய் சாட்–சி’, ‘டார்–லிங் டார்–லிங் டார்–லிங்’, ‘முந்–தானை முடிச்சு...’ நிற்– க – வு ம், உறங்– க – வு ம் நேர– மி ன்றி ரஞ்– ச ன் உழைத்–தான். சின்–னச் சின்ன வேடங்– களி–லும் நடித்–தான் அல்–லது பத்–த�ோடு பதி– ன�ொ ன்– றா க சில காட்– சி – க ளில் த�ோன்–றி–னான். கதை விவா– த ங்– க ளில் அவன் பங்–கேற்ற அனைத்–துப் படங்–களுமே சில்– வர் - க�ோல்–டன் ஜூப்ளி க�ொண்–டாடி – ன. ‘‘இனிமே நமக்–காக நாம உழைக்–க– லா– ம ா– ? – ’ ’ ஒரு– ந ாள் ஜி.எம்.குமார் கேட்டார். சம்–ம–தித்–தான். ‘‘நான் தனியா படம் பண்– ண – றேன். எனக்கு உத–வுங்க...’’ அரு–கில் இருந்த ஆ ர் . பா ண் – டி – ய – ர ா – ஜ ன் க ாதை க டி த் – த ா ர் . பாக்–ய–ரா–ஜின் ஸ்பாட் அசிஸ்–டென்ட். ‘‘ஓ.கே...’’ ரஞ்–ச–னும், ஜி.எம்.குமா–ரும் த�ோள் க�ொடுக்க ‘ க ன் னி ர ா சி ’ படத்தை மு த ன் – மு – றை – யா க ஆர்.பாண்–டி–ய–ரா–ஜன் எழுதி, இயக்கி முடித்–தார். வெற்–றியை சுவைத்–தார். இதற்–குள் ரஞ்–சன் - ஜி.எம்.குமா–ரின் பெருமை க�ோடம்–பாக்–கம் முழுக்க பர–வி–விட்டது. எனவே அவர்–க–ளது திற–மையை பயன்–ப–டுத்–திக் க�ொள்ள முடிவு செய்த சத்யா மூவிஸ், தங்– க ள் கதை இலா– க ா– வி ல் பணி– பு – ரி ய அழைத்– த து. கமல் ப்ரா–ஜெக்ட் என்–ப–தால் இரு–வ–ரும் மகிழ்ச்–சி–யு–டன் அதில் பங்–கேற்–ற–னர். சீன் தானம் செய்–த–னர். அந்–தப் படம்–தான் ‘காக்கி சட்டை’. பின்–னா– ளில் விக்– ர – மி ன் ‘தில்’, விஜய்– யி ன் ‘ப�ோக்– கி – ரி ’ ஆகி– ய – வற் – று க்– கெல் – ல ாம் இந்த (சிவ– க ார்த்– தி –

கே–யனி – ன் ‘காக்கி சட்டை’ அல்ல என்–பதை அழுத்தி ச�ொல்ல வேண்–டியி – ரு – க்–கிற – து – !) ‘காக்கி சட்டை–’த – ான் இன்ஸ்–பி–ரே–ஷன். இது–வும் சில்–வர் ஜூப்ளி. இதனை அடுத்து பிர–புவை வைத்து ‘அறு–வடை நாள்’ இயக்க ஜி.எம்.குமார் ப�ோய் விட்டார். ரஞ்– ச ன் தனித்து விடப்– ப ட்டார் - ஆம். இனி மரி– யா – தை – யு – ட ன் அழைப்– ப – து – த ான் சரி நடிப்பா இயக்–கமா அல்–லது ஸ்டோரி டிஸ்–க–ஷனா என ஊச–லா–டி–னார். இதற்– கு ள் மாதங்– க ளும், வரு– ட ங்– க ளும் பறந்–து–விட்டன. இனி–யும் சும்மா இருக்க முடி–யாது என்ற முடி–வுக்கு வந்–த–வர், விஜய்–காந்–துக்–காக ஒரு ஸ்கி–ரிப்டை தயார் செய்–தார். ரஞ்– ச ன் கதை ச�ொன்ன வித– மு ம் அழ– கு ம் விஜய்–காந்–துக்கு பிடித்–தி–ருந்–தது. ‘‘டைரக்– ‌–ஷ னை அப்– பு – ற ம் பார்த்– து க்– க – ல ாம். இப்ப ஒரு படத்தை நான் தயா–ரிச்சு நடிக்–கி–றேன். அதுல பிர– ம ா– த – ம ான ஒரு வில்– ல ன் கேரக்– ட ர் இருக்கு. நடிங்க...’’ நடித்–தார். அந்–தப் படம்–தான் ‘பூந்–த�ோட்ட காவல்–கா–ரன்’. ப்ளாக் பஸ்–டர். வாய்ப்–பு–கள் கத–வைத் தட்டின. மட–ம–ட–வென்று 60 படங்–கள் வரை ஹீர�ோ–வி–டம் அடி வாங்–கி–னார். ஒரு கட்டத்–துக்கு பிறகு வில்–லன – ாக நடிப்–பது சலித்–தது. பட் டூ ர் ச ெல்– வ ம் கூறிய ஒ ரு வரியை டெவ– ல ப் செய்து திரைக்– கதை வச– ன த்– து – ட ன் எழு– தி – ன ார். ஆர்.பி.சவுத்–ரி–யி–டம் அதை க�ொடுத்– தார். அது– த ான் ‘சுந்– த ர புரு– ஷ ன்’ எ ன ஆ ர் . டி . ச பா டை ர க் – ‌–ஷ – னி ல் வெளி–யா–னது. ஹீர�ோ? வேறு யார்... ரஞ்–சன்–தான். இ ப் – பட வெற் – றி க் கு பி ன் ‘ச�ொல்– ல ா– ம – லே ’, ‘விர– லு க்– கேத்த வீக்–கம்’, ‘என் புரு–ஷன் குழந்தை மாதி–ரி’ என வரி–சை–யாக 100 நாட்–கள் படங்–களில் கதா–நா–ய– க–னாக நடித்–தார். என்–றா–லும் வாய்ப்பு கிடைப்–பது குதி–ரைக் க�ொம்–பா–கவே இருந்–தது. முகத்–தில் முதுமை தெரிய ஆரம்–பித்–ததே கார–ணம். இதை ரஞ்–சனு – ம் உணர்ந்–தத – ால், குண–சித்–திர– த்– துக்கு மாறி–னார். இப்–ப�ோது தனி–யாக ஒரு படத்தை டைரக்ட் செய்ய முயன்று வரு–கி–றார். ஒரு–வேளை நடிப்பு, ஸ்கி–ரிப்ட் என ஊச–லா–டா– மல் ஏதே–னும் ஒன்–றில் கவ–னம் செலுத்–தியி – ரு – ந்–தால் இன்–னும் பல சிக–ரங்–களை ரஞ்–சன் த�ொட்டி–ருக்–கக் கூடும். என்ன செய்ய... ஜ�ோக்–கர் கிடைப்–ப–வர்–தானே ரம்–மி–யில் வெற்றி பெற்–ற–வர்? அந்த வகை–யில் ரஞ்–சனு – க்கு கிடைக்–காத ஜ�ோக்– கர் லிவிங்ஸ்–டனு – க்கு ‘அவ்–வப்ப – �ோ–தா–வது – ’ கிடைத்து விடுகி–றது என்–று–தான் ச�ொல்ல வேண்–டும் அ தை – யு ம் லி வி ங் ஸ் – ட – னி ன் ஒ ரி – ஜி – ன ல் பெயர்–தான் ரஞ்–சன் என்று முடிப்–பத – ற்கு முன்–னால்.

(த�ொட–ரும்) 17.7.2015 வெள்ளி மலர்

15


வைர – மு த் – து – வி ன் ம க ன் ம த ன் க ா ர் க் கி வ ச – ன ம் எ ழு – து ம் , ப ா ட ல் – க ள் பு னை – யு ம் படங்–களுக்கு இசை–யம – ைக்க இளை–யர– ாஜா ஒப்–புக்– க�ொள்–வ–தில்–லை–யா–மே? - பா.ஜெயப்–பி–ர–காஷ், சர்க்–கார்–பதி. ஒரு திரைப்– ப – ட த்– தி ல் பணி– ய ாற்ற ஒரு– வர் ஒப்–புக் க�ொள்–வ–தும், மறுப்–ப–தும் அவ– ர– வ – ரு க்– க ான தனிப்– ப ட்ட உரிமை. அதை கேள்வி கேட்–கவ�ோ, விமர்–சிக்–கவ�ோ நமக்கு என்ன இருக்–கி–ற–து? தனிப்–பட்ட இரு நண்–பர்– களுக்–கான க�ோப–தா–பங்–களை நாம் விலா– வ–ரிய – ாக ப�ொது–வில் பேசு–வது அவ–சிய – ம – ற்–றது.

என் அபி–மான நடிகை தீபா என்–னத – ான் ஆனார்? - லட்–சுமி செங்–குட்டு–வன், வேலூர் (நாமக்–கல்). இன்–னு ம் ‘முந்– த ானை முடிச்– சு’ ஜுரம் உ ங் – க ளு க் கு கு றை – ய வே இ ல் – லை ய ா செங்– கு ட்டு– வ ன்? தென்– னி ந்– தி – ய ா– வையே தன்–னுடை – ய கவர்ச்–சிய – ால் கட்டிப் ப�ோட்டி– ருந்– த – வ ர் கடை– சி – ய ாக சினிமா பார்த்தே பதி–னைந்து ஆண்–டுக – ளுக்கு மேலா–கிவி – ட்ட–தாம். உன்னி மேரி என்–கிற தீபா–வுக்கு இப்–ப�ோது வயது 53. பேரனே எடுத்–து–விட்டார். கேரி–ய– ரின் உச்–சத்–தில் இருக்–கும்–ப�ோதே அவ–ருக்கு பேரா–சி–ரி–யர் ஒரு–வ–ர�ோடு திரு–ம–ணம் ஆகி– விட்டது. தமி–ழில் கடை–சி–யாக ‘கல்–யா–ணப் பற–வை–கள்’ திரைப்–ப–டத்–தில் பார்த்–த–தாக ஞாப–கம். பின்–னர் இல்–வாழ்க்–கை–யில் பிஸி– யா–கிவி – ட்ட–வர், இப்–ப�ோது கேர–ளா–வில் மதப்– பி–ர–சங்–கம் செய்–து–வ–ரு–வ–தாக கேள்வி.

16

வெள்ளி மலர் 17.7.2015

பழம்–பெரு – ம் நடி–கர் டி.எஸ். பாலையா பற்றி..? - எஸ்.கதி–ரே–சன், பேர–ணாம்–பட்டு. தி ரு – நெ ல் – வே லி எஸ்.பாலையா, ஐம்–பத்– தெட்டு வய– தி – லேயே கால– ம ான அதி– ச – ய ம். 1972ல் இவர் கால–மா–ன– தில் இருந்து இன்–றுவ – ரை இவ–ரது இடத்தை நிரப்ப தமிழ் சினி–மா–வில் ஆளே இல்லை. தமிழ் சினிமா பேச ஆரம்–பித்த காலத்–தி– லேயே ஸ்டார் நடி–கர். எம்–ஜிஆ – ர் அறி–முக – ம – ான ‘சதி லீலா–வ–தி’ படத்–தி–லேயே பாலை–யா–வும் நடித்–தி–ருக்–கி–றார். திரை–யு–ல–குக்கு வரு–வ–தற்கு முன்– ப ாக நாடக உல– கி ல் சக்– கை ப்– ப�ோ டு ப�ோட்ட– வ ர். சிறு– வ – ய – தி ல் ஹ�ோட்ட– லி ல் க்ளீ–னர், கசாப்–புக்–க–டை–க்கா–ரர் என்று பல வேலை–களை செய்–த–வர். வில்–லன், காமெ–டி–யன், குணச்–சித்–தி–ரம் என்று ஏற்–றுக்–க�ொண்ட வேடங்–களுக்கு எல்– லாம் சிறப்பு செய்–தார். ‘வரவு எட்டணா செலவு பத்– த – ண ா’, ‘இன்– ற�ொ ரு நாள் ப�ோது– ம ா’ ப�ோன்ற சாகா– வ – ர ம் பெற்ற சூப்–பர்–ஹிட் பாடல்–கள் வேறு எந்த குணச்– சித்–திர நடி–க–ருக்–கும் வாய்த்–த–தில்லை. ‘தில்– ல ானா ம�ோக– ன ாம்– ப ாள்’ படத்– தில் சிவாஜி, நாதஸ்– வ – ர ம் வாசிப்– ப – தி ல் எவ்–வள – வு துல்–லிய – ம் காட்டி–னார�ோ, அதற்கு இணை–யான துல்–லிய – த்தை தவில் வாசித்–ததி – ல் பாலை–யா–வும் காட்டி–னார். ‘பாமா விஜ–யம்’, ‘காத–லிக்க நேர–மில்–லை’, ‘பாவ மன்–னிப்–பு’, ‘மதுரை வீரன்’, ‘வேலைக்– கா–ரி’, ‘ஓர் இர–வு’ என்று இவ–ருக்கு எத்–தனை மாஸ்–டர்–பீஸ் படங்–கள் என்று எண்–ணவே முடி–யாது. எம்.ஆர்.ராதா மீது மிகுந்த அன்பு க�ொண்– ட–வர். எனவே எம்–ஜி–ஆ–ரையே தைரி–ய–மாக எதிர்த்–துக் க�ொண்டு, எம்.ஆர்.ராதா எடுக்க திட்ட– மி ட்டி– ரு ந்த ‘சுட்டான், சுட்டேன்’ படத்–தில் நடிக்க ஒப்–புக் க�ொண்–டார். அந்த படத்– தி ல் எம்.ஆர்.ராதா– வி ன் மக– ன ாக பாலை– ய ா– வி ன் மகன் ஜூனி– ய ர் பாலை –யா–வும், பாலை–யா–வின் மக–னாக எம்.ஆர். ராதா–வின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசு–வும் நடிக்க இருந்–தார்–கள் என்–பது குறிப்–பி–டத்–தக்–கது. ‘சமை–யல் கியாஸ் மானி–யம் வேண்–டாம்’ என்று கூறி–யி–ருக்–கி–றாரே விவேக்? - எஸ்.அர்–ஷத் ஃபயாஸ், குடி–யாத்–தம். கேளிக்கை வரி– வி – ல க்– கி ன் பலனை, நாங்–கள் எடுத்–துக் க�ொள்–ளா–மல் மக்–களுக்கே க�ொடுப்–ப�ோம் என்று எந்த சினி–மாக்–கா–ர– ரா–வது முன்–வந்து ச�ொன்–னால்–தான் அது பாராட்டுக்–கு–ரிய விஷ–யம்.


‘ப�ோஸ்ட் புர�ொ– ட க்– –‌ஷ ன் வேலை– க ள் நடந்– து க�ொண்–டி–ருக்–கின்–ற–ன’ என்று அடிக்–கடி ச�ொல்– கி–றார்–க–ளே? அப்–ப–டி–யென்–றால் என்–ன? - ச.ஜான்–ரவி, க�ோவில்–பட்டி. ஒரு படம் எடுக்– க ப்– ப ட்டு, அப்– ப – டி யே எடிட் செய்–யப்–பட்டு, ரீரெக்–கார்–டிங் ப�ோன்ற அடிப்–படை வேலை–களை மட்டும் செய்து நம் பார்–வைக்கு க�ொண்–டுவ – ந்–தால் க�ொஞ்–சம் சுமா–ரா–க–தான் இருக்–கும். விஷூ– வ ல் ஸ்பெ– ஷ ல் எஃபெக்ட்ஸ், சவுண்ட் எஃபெக்ட்ஸ், கலர் கிரே– டி ங் மாதி– ரி – ய ான பணி– களை செய்த பிறகே திரை–யில் நாம் பளிச்–சென்று படம் பார்க்– கி– ற�ோ ம். இந்த கூடு– த ல் வேலை– க – ளையே ப�ோஸ்ட் புர�ொ–டக்––ஷ ‌ ன் என்–கி–றார்–கள். பத்–தி–ரி–கை–யில் வாசித்த கதையை திரைப்–ப–ட– மாக்– கு ம் ப�ோது அதன் சுவை கூடு– கி – ற தா, குறை–கி–ற–தா? - ஜி.மஞ்–சரி, கிருஷ்–ண–கிரி. நிறைய சிறு–க–தை–களை த�ொலைக்–காட்– சிக்– க ாக படம் பிடித்த பாலு– ம – க ேந்– தி ரா தெளி–வா–கவே ச�ொல்லி இருக்–கிற – ார். “வாசித்த கதையை அப்–ப–டியே ஸ்கி–ரிப்–டாக எடுத்–துக் க�ொள்ள முடி–யாது. கருவை மட்டும்–தான் எடுத்–துக்–க�ொள்ள வேண்–டும். புதி–ய–தா–கவே திரைக்–கதை எழுதி, அதற்கு ப�ொருத்–த–மான வச– ன ங்– களை சேர்க்க வேண்– டு ம். இரண்– டுமே கதை–தான் என்–றா–லும் பத்–தி–ரி–கை–யும், சினி–மா–வும் வேறு வேறு ஊட–கங்–கள். இந்த தெளிவு இல்–லா–மல் ஒரு கதையை சினி–மா– வாக்க முயற்–சித்–தால், முழு–மை–யான வெற்றி கிட்டாது...” கதை– யி ன் சுவை கூடு– வ – து ம், குறை –வ–தும் அதை உரு–வாக்–கும் படைப்–பா–ளி–யின் திற–மை–யைப் ப�ொறுத்–தது.

‘திருஷ்–யம்’ ம�ோகன்–லால், ‘பாப–நா–சம்’ கமல் யார் சூப்–பர்? - தாமஸ் மன�ோ–க–ரன், முத–லி–யார்–பேட்டை. ‘‘திருஷ்–யம்’ படத்தை தமி–ழில் எடுத்–தால், அதில் கம–லஹ – ா–சன் நடிப்–பது – த – ான் ப�ொருத்–த– மாக இருக்–கும்’ என்று முத–லில் கருத்து தெரி– வித்–தவ – ரே ம�ோகன்–லால்–தான். எனவே, இந்த ஒப்–பீடே தேவை–யற்–றது. இரு–வ–ரும் அவ–ர–வர் மண்–சார்ந்த நடிப்–பில் உச்–சத்தை எட்டி–யிரு – க்– கி–றார்–கள் என்–பதே உண்மை. கேள்–விக்கு சம்–பந்–தமி – ல்–லாத, ஆனால், ஒரு சுவா–ரஸ்–ய–மான தக–வல்: ம�ோகன்–லா–லின் மகன் பிர–ணவ்–லால், ‘பாப–நா–சம்’ திரைப்– ப–டத்–தில் உதவி இயக்–கு–ன–ராக பணி–யாற்–றி– யி–ருக்–கி–றார்.

‘பூவெல்–லாம் உன் வாசம்’ திரைப்–ப–டத்–தில் ‘யுக்தா முகி, யுக்தா முகி’ என்று அஜீத் விளித்து பாடு–வாரே, அந்த மிஸ் வேர்ல்டு என்–ன–தான் ஆனார்? - கவிதா நர–சிம்–மன், சர்க்–கார்–பதி. ‘மிஸ் வேர்ல்–டு’ பட்டம் பெற்ற பிறகு, யுக்தா முகியை முதன்– மு – த – ல ாக திரை– யி ல் காண்– பி த்– ததே தமி– ழி ல் ‘பூவெல்–லாம் உன் வாசம்’ திரைப்–ப–டத்–தின் பாடல் காட்–சி–யில்–தான். எல்லா உலக அழ–கி–க–ளை–யும் சினிமா ஏற்–றுக் க�ொள்–வ–தில்லை. அழகை தாண்டி குறிப்–பி–டத்– தக்க நடிப்–புத்–திற – மை – யு – ம் இருந்–தால் மட்டுமே சினி–மா–வில் வெற்றி பெற முடி–யும். யுக்தா முகி நடித்–தவை நான்–கைந்து படங்–கள்–தான். அத்–த–னை–யும் படு–த�ோல்வி. அமெ– ரி க்க த�ொழி– ல – தி – ப ர் ஒரு– வ ரை திரு– ம – ண ம் கட்டிக்–க�ொண்டு செட்டி–லாக நினைத்–தார். ஒரு மகன் பிறந்–த–பி–றகு அந்த திரு–ம–ணம் த�ோல்–வி–யில் முடிந்–தது. விவா–க–ரத்து பெற்–றார். பாஜ–க–வில் சேர்ந்து அர–சி–ய–லில் குதித்–தார். அர–சி–யல், சமூ–க–சேவை என்று இரட்டை மாட்டு வண்டி ஓட்டிக்–க�ொண்டு இருக்–கி–றார். 17.7.2015 வெள்ளி மலர்

17


Superstar is rising! டே

விட் தவான். அறு– ப து வ ய – த ா – கு ம் பாலி– வு ட் இயக்– கு – ந ர். வட–இந்–திய சினிமா விமர்–ச– க ர் – க ளி ன் நி ர ந் – த ர வ யி ற் –றெ–ரிச்–சல். அவார்டு ஏரி–யா– வில் எல்–லாம் இவர் பெயரை கேலி–யாக கூட உச்–சரி – க்க மாட்டார்–கள். ஆனால் வசூல் மன்–னன். இவ–ரது நாடி, நரம்– பெல்–லாம் கரம் மசா–லா–தான் ரத்–தம – ாக விறு–விறு – வெ – ன ஓடு–கிற – து. க�ோணங்கி சேஷ்– டை – க – ள �ோடு, டபுக்கு டபான் டான்ஸ் ஆடிய க�ோவிந்–தா–வின் படங்–கள் த�ொண்–ணூ– று–களில் க�ோடி க�ோடி–யாக க�ொட்ட தவான்–தான் கார–ணம். க�ோவிந்–தா– வு– ட ன் மட்டுமே பதி– னை ந்– து க்கும் மேற்–பட்ட படங்–களில் வேலை பார்த்– தி–ருக்–கிற – ார். அப்–பாவே இப்–படி – யெ – ன்–றால் மகன் எப்–படி இருப்–பார்? ஐந்து ஆண்– டு – க ளுக்கு முன்– ப ாக இயக்–குந – ர் கரண் ஜ�ோஹ–ரின் அசிஸ்– டென்–டாக இருந்த அந்த இரு–பத்து மூன்று வயது பையனை, ‘மை நேம் ஈஸ் கான்’ படக்–குழு – வே கிண்–டல் பண்–ணிக் க�ொண்–டி–ருக்–கும். திரும்–பத் திரும்ப அந்த கேள்–வியை கேட்–பார்–கள். “உனக்கு பிடித்த நடி–கர் யார்?” “க�ோவிந்–தா–!” நம்–மூ–ரில் ராம–ரா–ஜனை பிடிக்–கு– மென்று ஓர் இளை–ஞன் ச�ொன்–னால், எப்– ப டி ரியாக்ட் செய்– வ ார்– க ள�ோ அது–மா–திரி க�ொல்–லென்று சிரிப்–பார்– கள். இதில் சிரிக்க என்ன இருக்கு

18

வெள்ளி மலர் 17.7.2015

என்று அந்த பையன் முழிப்–பான். நிஜ–மா–கவே அவ–னுக்கு க�ோவிந்–தா–வைத – ான் பிடிக்–கும். குறிப்–பாக அவ–ரு–டைய டான்ஸ். செட்டில் சுறு–சுறு – ப்–பாக இருந்த அவனை ஷாருக்– கா–னுக்–கும், கரண்–ஜ�ோ–ஹரு – க்–கும் ர�ொம்–பவே பிடித்– துப் ப�ோனது. கரண் அடிக்–கடி ச�ொல்–லுவ – ார். “டேய், நீ டைரக்–டர் மெட்டீ–ரி–யல் இல்–லைடா. ஹீர�ோ!” அடுத்து கர–ணும், ஷாருக்–கும் இணைந்து ஒரு படம் தயா–ரிப்–பத – ாக ஏற்–பாடு. இயக்–க– மும் கரண் ஜ�ோஹர்– த ான். ஷாருக் கேட்டார். “ஹீர�ோ யாரு?” “நம்ம பய–தான். ‘மை நேம் ஈஸ் கானி’ல் அசிஸ்–டென்டா வேலை பார்த்–தானே வருண். அவன்–தான்...” ஷாருக்–குக்–கும் திருப்தி. வருண் தவான் இப்–படி – த – ான் ஹீர�ோ ஆனார். அந்தப் படம்– தான் ‘ஸ்டூ–டன்ட் ஆஃப் தி இயர்’. ஆலியா பட்டும் இதில்–தான் அறி–முக – ம். படம் சூப்–பர்–ஹிட். அடுத்த படம் அப்– ப ா– வி ன் இயக்– க த்– தி ல். தெலுங்கு ஹிட்டான ‘காண்–டீரீ – க – ா’ ரீமேக். இரு–பது ஆண்–டு–களுக்கு முன்பு எடுத்–தி–ருந்–தால் க�ோவிந்–தா– தான் ஹீர�ோ என்–னும் அள–வுக்கு கரம் மசாலா. இது–வும் ஹிட். கரண் ஜ�ோஹர் தயா–ரித்த ‘ஹம்டி ஷர்மா கி துலா–னிய – ா–’வி – ல் மீண்–டும் ஆலியா பட்டோடு ஜ�ோடி சேர்ந்–தார். அதி–ரி–பு–திரி வசூல். ராம் ராக–வன் இயக்–கிய ‘பத்–லா–பூர்’, வருண் தவா–னின் கேரி–ய–ரில் டர்–னிங் பாயின்ட். நாற்–பது வயதை தாண்–டி–ய–வ–ராக அவர் நடித்–தி–ருந்த இந்த படம், வரு– ணி ன் முழுத்– தி – ற – மை – யை – யு ம் வெளிக்– க�ொண்டு வந்–தது. வசூ–லும் அம�ோ–கம். இப்–ப�ோது வரு–ணின் நடிப்–பில் (மன்–னிக்–க–வும் நட–னத்–தில்) ‘ஏபி–சிடி-2’, நூறு க�ோடி ரூபாயை கடந்து வரு–மா–னத்தை குவித்–துக் க�ொண்–டி–ருக்–கி–றது. அடுத்து ர�ோஹித் ஷெட்டி இயக்–கத்–தில் ஷாருக் கான�ோடு ‘தில்–வா–லே’, அண்–ணன் ர�ோஹித் தவான் இயக்–கத்–தில் (‘தேசி பாய்ஸ்’ என்று கலாட்டா–வான படம் இயக்– கி – யி – ரு க்– கி – ற ார்) ‘டிஷ்– ஷ ூம்’, அப்– ப ா– வின் இயக்–கத்–தில் தேவா–னந்த் நடித்த படத்–தின் ரீமேக் என்று எதிர்–கால திட்டங்–கள் அத்–த–னை–யும் ஸ்யூர் ஷாட். இது–வரை த�ோல்–வியே காணாத ஹீர�ோ என்–பது இவ–ரது ப்ளஸ் பாயின்ட். பாலி–வுட் பெரி–ய–தாக நம்– பிக்–க�ொண்–டி–ருந்த ரன்–பீர் கபூ–ருக்கு சமீ–ப–கா–ல–மாக இறங்–குமு – க – ம். அந்த இழப்பை ஈடு–கட்டும் வகை–யில் ஸ்டா–ராக உரு–வெ–டுத்து வரு–கி–றார் வருண். 


எந்தா க�ொடுமை

இது சாரே?

லை–யா–ளத்–தின் மாஸ் ஹிட் பட–மான ‘பிரே–மம்’ எல்லா வசூல் சாத–னைக – ளை – – யும் உடைத்து இன்–னும் வெற்–றிக – ர – ம – ாக ஓடிக் க�ொண்–டிரு – க்–கிற – து. ஆனால் திடீ–ரென்று படத்–தின் திருட்டு டி.வி.டி பிரின்–டு–கள் பளிச்–சென்ற தரத்–த�ோடு கேர– ளா–வின் மூலை, முடுக்–கெல்–லாம் கிடைக்க ஆரம்–பித்–துவி – ட்டது. ஆண்டி பைரசி செல் அதி–கா–ரிக – ள் விசா–ர– ணையை முடுக்–கிவி – ட்டு, கடை–சியி – ல் ஒரு–வரை சந்–தேக வளை–யத்–துக்–குள் க�ொண்டு வந்து எட்டு மணி நேரம் விசா–ரித்–தி–ருக்–கி–றார்–கள். வி ச ா – ரி க் – க ப் – ப ட்ட – வ ர் வே று ய ா ரு – மல்ல. படத்–தின் இயக்–கு–நர் அல்–ப�ோன்ஸ் புத்–தி–ரன். அவ– ரு க்– கு ம் படத்– தி ன் தயா– ரி ப்– ப ா– ள ர் அன்– வ ர் ரஷீத்– து க்– கு ம் சில காட்– சி – க ளை

மீண்– டு ம் படம் பிடிப்– ப து த�ொடர்– ப ாக விவா–தம் வந்–தது. அல்–ப�ோன்ஸ், அக்–காட்– சி– க ளை மீண்– டு ம் எடுத்– த – த ால், தயா– ரி ப்– பா– ள – ரு க்கு தேவை– யி ல்– ல ாத பண– வி – ர – ய ம் ஏற்– ப ட்டது. இத– ன ால் இரு– வ – ரு க்– கு ம் இப்– ப�ோது பேச்சு வார்த்– தை – யி ல்லை. அந்த க�ோபத்–தில் அல்–ப�ோன்ஸ் புத்–தி–ரனே இதை செய்–தி–ருக்–கி–றார் என்–றெல்–லாம் வதந்–தி–கள். அதன் அடிப்–ப–டை–யில் இந்த விசா–ரணை. “நான் இயக்– கி ய படம் நன்– ற ாக ஓடிக்– க�ொண்–டி–ருக்–கும் ப�ோது, நானே இப்–படி – ப்– பட்ட முட்டாள்த– ன – ம ான வேலையை செ ய் – வே – ன ா – ? ” எ ன் று கு மு – று – கி – ற ா ர் அல்–ப�ோன்ஸ் புத்–தி–ரன். 

கேஸ்  ப�ோடு–வேன்! கேஸ் ப�ோடு–வேன்!

பேந்–தி–ரா–வுக்கு புது–சல்ல. ஆனால் இந்த முறை செமை–யாக கடுப்–பா–கி– விட்டார். அவர் எந்த படம் எடுத்–தா–லும் அது இந்த ஹாலி–வுட் படத்–தின் காப்பி, அந்த க�ொரி– ய ன் படத்– தி ன் உல்டா என்று ஒரு க�ோஷ்டி கிளம்–பி–வி–டும். ‘சூப்–பர்’, ‘கட்டா–ரி–வீரா சூர–சுந்–த–ராங்–கி’ ப�ோன்ற

படங்–களின் ரிலீ–ஸின்–ப�ோ–தும் இம்–மா–திரி கதை திருட்டு குற்–றச்–சாட்டு–கள் கிளம்–பின. விளக்–கம் ச�ொல்–லியே ஓய்ந்–து ப�ோனார். இப்–ப�ோது ‘உப்பி-2’ ரிலீ–ஸுக்கு ரெடி ஆகி– யி–ருக்–கிற – து. படத்தை பார்ப்–பத – ற்கு முன்பே ஆரம்– பித்–துவி – ட்டார்–கள். சமூ–கவ – லை – த் தளங்–களில் எல்– லாம் இந்த பஞ்–சா–யத்–துத – ான் ப�ொழு–துப�ோ – க்கு. “இனி–மேலு – ம் சும்மா இருக்–கப் ப�ோவ–தில்லை. வேலை வெட்டியை விட்டு–விட்டு தேவையே இல்– ல ா– ம ல் என்னை வம்– பு க்கு இழுக்– கி – ற ார்– கள். பல க�ோடி ரூபாய் முத– லீ டு ப�ோட்டு பட–மெ–டுக்–கி–ற�ோம். இது–மா–திரி ப�ொய்–யான குற்–றச்–சாட்டு–க–ளால் எங்–கள் பிழைப்பு பாதிக்– கப்–ப–டு–கி–றது. யாரெல்–லாம் இப்–படி அவ–தூறு ச�ொல்– கி – ற ார்– க ள�ோ, அவர்– க ள் மீதெல்– ல ாம் வழக்கு ப�ோடப்– ப�ோ – டு – கி – றே ன். ஒரு– வ ர்– கூ ட தப்–ப–மு–டி–யாது...” என்று காட்ட–மாக அறிக்கை விட்டி–ருக்–கி–றார். சும்மா ஜாலிக்கு க�ொளுத்–திப் ப�ோட்ட–வர்–கள் க�ோர்ட்டு படி ஏற வேண்–டிய நிலைமை வந்து விடும�ோ என்று கப்–சிப் ஆகி–விட்டார்–கள். 

17.7.2015 வெள்ளி மலர்

19


பாட–கர் பாலைய்–யா? ‘மே

மு செய்–தாம்’ (நாம் செய்–வ�ோம்) என்– கி ற நிகழ்– வு – த ான் இதற்கு த�ொடக்–கம். கடந்த ஆண்டு சீமாந்–திர – ாவை புயல் புரட்டிப் ப�ோட்டது. அதில் பாதிக்– கப்–பட்ட–வர்–களுக்கு நிதி திரட்டு–வ–தற்–காக தெலுங்கு திரை–யு–ல–கம் மாபெ–ரும் நட்–சத்– திர கலை–வி–ழாவை நடத்–தி–யது. சி ர ஞ் – சீ – வி – யி ல் த�ொ ட ங் கி நே ற் று அறி–மு–க–மான துணை நடி–கர் வரை அத்– தனை பேரும் அவ்–வி–ழா–வில் பங்–கேற்–றார்– கள். பல லட்– ச க்– க – ண க்– க ான ரசி– க ர்– க ள் முன்– னி – லை – யி ல் தங்– க ள் திற– மை – க ளை காண்–பித்–தார்–கள். ப�ொ து – வ ா க ப ா ல – கி – ரு ஷ்ணா இது–ப�ோன்ற நிகழ்–வு–களில் பார்–வை–யா–ள– ராக வேண்–டும – ா–னால் கலந்–து க�ொள்–வார். மேடை–யில் ‘லைவ்’–வாக நட–னம – ா–டுவ – த�ோ, அல்–லது வேறு வகை–யில் ‘என்–டெர்–டெயி – ன்’ செய்–வ–தைய�ோ தவிர்த்–து–வி–டு–வார். ஆனால் இந்த விழா–வில் அவர் ஏதா–வது செய்தே ஆக–வேண்–டும் என்று ரசி–கர்–கள் கூக்–கு–ர–லி– டத் த�ொடங்–கி–னார்–கள். சக நடி–கர்–களும் வற்–பு–றுத்த, ‘லைவ் டான்ஸ்’ வேலைக்கு ஆகாது என்று ச�ொல்லி, பாடு– வ – த ற்கு ஒப்–புக் க�ொண்–டார். அவர் நடித்த படங்– க ளில் இருந்து இரண்டு பாடல்–களை அடுத்–த–டுத்து பாடி– னார். நிகழ்–வில் ரசி–கர்–களின் ஆர–வா–ரம்

20

வெள்ளி மலர் 17.7.2015

அமர்க்–க–ள–மாக இருந்–தது உண்–மை–தான். எனி–னும் பிற்–பாடு, அந்–நிக – ழ்ச்சி த�ொலைக்– காட்–சியி – ல் ஒளி–பர – ப்–பப்–பட்ட–ப�ோது ஊரில் இருக்–கும் அத்–தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்து கிண்– ட ல் செய்தே பாலைய்யா ரசி–கர்–களை தலை–ம–றைவு வாழ்க்–கைக்கு தள்–ளி–னார்–கள். பாலைய்–யா–வின் டய–லாக் டெலி–வரி சிம்–ம– கர்–ஜனை மாதிரி கம்–பீ–ர–மாக ஒலித்– தா–லும், பாட ஆரம்–பித்–தால் ‘க�ொஞ்–சம்’ சுமார்–தான். தவிர ஸ்ருதி இல்லை, கம–கம் இல்லை... என்–றெல்–லாம் இசை விமர்–ச–கர்– களும் கரு–ணையே காட்டா–மல் விமர்–சித்– துத் தள்ள லெஜெண்ட் ஹீர�ோ–வுக்கு சங்–கட – – மா–கிப் ப�ோனது. யூட்–யூப் தளத்–தில் இந்த பாடலை பகிர்ந்து ஆளா–ளுக்கு கமெண்ட் அடித்–துத்–தள்ள, தன் திரை–யுல – க வாழ்–வில் பெரும் கறை–யா–கிப் ப�ோன இந்த நிகழ்–வின் ச�ோக வடுவை எப்–படி – ய – ா–வது ரசி–கர்–களி–ட– மி–ருந்து துடைத்–தெ–றிய வேண்–டு–மென்–கிற வெறி அவ–ருக்கு ஏற்–பட்டது. அவ–லம – ான இச்–சூழ – லி – ல் கை க�ொடுக்க முன்– வ ந்– தி – ரு க்– கி – ற ார் இசை– ய – மை ப்– ப ா– ளர் தமன். ஏற்– க – ன வே ஜூனி– ய ர் என். டி.ஆரை, ‘ரபா–ஷா’ படம் மூல–மா–கவு – ம், ரவி தே – ஜ – ாவை ‘பவர்’ படம் வாயி–லா–கவு – ம் பாட– கர் ஆக்கி, அந்த பாடல்–களை பட்டி த�ொட்டி– யெங்–கும் ஹிட்ட–டிக்க வைத்–தவ – ர் இவர். அனே– க – ம ாக பாலைய்யா நடிப்– பி ல் அடுத்து வெளி–வர – வி – ரு – க்–கும் ‘டிக்–டேட்டர்’ ப ட த் – தி ல் அ வ ர் ப ா டு – வ ா ர் எ ன் று தெரி–கி–றது. இந்த பாடல் தெலுங்கு பேசும் தேச–மெங்–கும் சூப்–பர் டூப்–பர் ஹிட் ஆகி, முன்பு கிண்–டல் செய்–தவ – ர்–களின் முகத்–தில் எல்–லாம் கரி பூசும் என்று அவ–ரது ரசி–கர்–கள் ஆவ–ல�ோடு எதிர்பார்க்–கி–றார்–கள்.

த�ொகுப்பு:

யுவ–கி–ருஷ்ணா


மு

தல் காட்–சி–யில், வயல்– வெளி ஒன்–றில் பிண–மா– கக் கிடக்–கும் இளம் பெண்– ணின் உடல் நம்–மி–டையே த�ோற்– று – வி க்– கு ம் அமைதி ப ட ம் மு ழு க்க சி ற் – சி ல சல–னங்–கள�ோ – டு த�ொடர்–கிற – து. இ ற ந் – த – வ ள் ப ெ ய ர் ம�ோனா, நாட�ோடி வாழ்வை தேர்ந்– தெ – டு த்து கடும்– கு – ளி ர் க ா ல த் – தி ல் பி ர ா ன் – சி ன் வைன் பிரே– தே – ச ங்– க ளில் தனித்து திரிந்த பெண் அவள். ம�ோனா–வின் மர–ணத்–தைத் த�ொடர்ந்து கடை– சி – ய ாக அவள் சந்– தி த்த நபர்– க ளை நேரில் கண்டு தக–வல்–களை சேக–ரிக்–கும் இயக்–கு–நர் ஆக்– னஸ் வார்–டா–வின் குர–ல�ோடு நாமும் பய–ணிக்–கி–ற�ோம். 1971ம் ஆண்டு வெளி– யான Vagabond, இவ்–வா–றாக த�ொடங்கி மெல்ல ம�ோனா– வி ன் தனித்த உல–கத்–திற்–குள் பிர–வே–சிக்–கி–றது. உலக அரங்–கில் சினி–மா–வில் தடம் பதித்த பெண் இயக்–கு–நர்–களுள் ஆக்–னஸ் வார்டா முக்–கி–ய–மா–ன–வர். பெண்–ணிய கருத்–துகளை, சமூ–கத்–தின் மீதான பார்–வையை தன் படைப்–பு– கள் வழி முன்–வைக்–கும் இவ–ரின் முக்–கிய படைப்–பு–கள் ‘The Gleaners And I’, ‘The Beaches of Agnes’, ‘La Pointe Courte’ முத–லா–னவை. ம�ோ ன ா – வி ன் ப ெ ய – ரை த் த வி ர் த் து அவ–ளைக் குறித்து யாரும் எது–வும் அறிந்–தி– ருக்–க–வில்லை. ஒரு நிறு–வ–னத்–தில் காரி–ய–த–ரி– சி–யாய் இருந்–தேன் என்–பது மட்டுமே அவள் விட்டுச் சென்ற கடந்–த–கால குறிப்பு. நிரந்–தர வரு– ம ா– ன ம�ோ, குடி– யி – ரு க்க வீட�ோ எதை– யும் ஏற்–ப–டுத்–திக் க�ொள்–ளா–மல் கால் ப�ோன ப�ோக்–கில் பய–ணிக்–கும் ம�ோனா–வின் நாட்–கள் த�ொடக்–கத்–தில் அவள் விருப்–பம் ப�ோலவே அமை–கி–றது. பசி–யைப் ப�ோக்–கிட அவள் சிறு வேலை–கள் செய்ய தயங்–கு–கி–றாள். உண–வுக்கு கையேந்த கூச்– ச ம் க�ொண்– ட – வ – ளு ம் அல்ல. தனக்கு உத–விய – வ – ர்–கள் மீது பிரி–யம�ோ, அவர்–களி–டத்– தில் உண்–மைய�ோ இல்–லா–தவ – ள். அவிழ்க்–கவே முடி–யாத புதிர்–களின் முடிச்–சாக உலா வரும் ம�ோனா, நம் வெறுப்–பையு – ம் பரி–தா–பத்–தையு – ம் ஒரு சேர பெறு–ப–வள். ம�ோனா சந்–திக்–கும் மனி–தர்–கள் அனை வ– ரு மே அவள் மீது இரக்– க ம் க�ொண்டு அவ– ளு க்கு உத– வி ட முன்– வ – ரு – கி – ற ார்– க ள். ஆட்டுக் க�ொட்டம் முதற்–க�ொண்டு மாபெ–ரும் அரண்– ம னை வரை எங்– கு ம் தன் வேரை

ஊடு–ருவ விடா–மல் ம�ோனா தங்– கிச் செல்–கி–றாள். பெரும் ஆட்டு மந்–தையை மேய்த்து பிழைப்பு ந ட த் – து ம் த ம் – ப – தி – க ளு – ட ன் ம�ோ ன ா நி க ழ் த் – து ம் உ ரை – ய ா – ட ல் – க ள் , அ வ ள் ம ன – நி– லை – யி ன் வெளிப்– ப ா– டு – க ள். அ க் – க – டு ம் கு ளி ர் – க ா – ல த் – தி ல் அவ–ளுக்கு தங்–கிட தனி–யி–டம் தந்து, பிழைப்–பிற்கு வழி–காட்டும் அத்–தம்–ப–தி–களி–டம் சீஸ் கட்டி– களை திரு–டிக் க�ொண்டு வெளி– யே– று – கி – ற ாள். ம�ோனா– வ ாக நடித்–துள்ள சான்ட்–ரைன் தன் யதார்த்த நடிப்– ப ால் நம்மை ஆச்–சர்–யப்–ப–டுத்–து–கி–றார். அதை த�ொடர்ந்து ம�ோனா– விற்கு அறி–முக – ம – ா–கும் அந்–தஸ்து மிக்க பேரா–சிரி – யை – க்கு, ம�ோனா விட்டுச் செல்–லும் வெற்–றி–டம் கன– வு – க ளி– லு ம் துரத்– து – கி – ற து. ஆண்– க – ள�ோ டு ம�ோனா– வி ன் உறவு, குழப்–பம் நிறைந்து. தன் தேவை–களை பூர்த்தி செய்து க�ொள்– ள வே அவர்– க ளை பயன்– ப – டு த்– து – கி – ற ாள். அதில் அபூர்– வ – ம ாய் சில பிரி–யங்–கள். தன் நிலை மறந்து, வய–தான மூதாட்டி– ய �ோடு மாளி– கை – யி ல் அமர்ந்து ம�ோனா மது அருந்– து ம் காட்சி, உற– வு – களின் மீதான நம் நம்–பிக்–கையை தகர்ப்–பது. ம�ோனா–வும்,முதி–யவ – ளு – ம் மறந்து ப�ோயி–ருந்த தத்–தம் சிரிப்பை அன்று மன–ம்விட்டு பகிர்ந்து க�ொள்–கின்–ற–னர். கண–வனு – க்கோ காத–லனு – க்கோ வாழ்வை அர்ப்– ப – ணி த்து வீட்டில் அடை– ப ட்டுக் கிடக்–கும் பெண்–களின் ஏக்–கக் குரல்–க–ளைக் க�ொண்டு இயக்–கு–நர் ஆக்–னஸ் வார்டா, தன் பெண்–ணிய கருத்–து–களை பதிவு செய்–துள்– ளார். மேலும் பெண் உடல் மீதான உல–கத்– தின் பார்–வையை இத்–தி–ரைப்–ப–டம் அழுத்–த– மாக பதிவு செய்–கி–றது. தனி–ம–னி–தன் குறித்த மதிப்– பீ ட்டிற்கு சமூ– க ம் வரை– ய – று த்– து ள்ள அள–வு–க�ோல், வேடிக்–கை–யா–னது. ம�ோனாவை சந்– தி த்த நபர்– க ள் அவள் புறத்– த�ோ ற்– ற த்தைக் க�ொண்டே அவளை எடை ப�ோடு–கின்–ற–னர். ம�ோனா ல�ௌகீக வாழ்வை துறந்து சுதந்–திர ப�ோக்கை தேர்ந்– தெ–டுத்–த–வள், இருப்–பி–னும் இலக்–கற்ற அவள் பாதை செல்–லும் வழி–களின் சுவா–ரஸ்–யத்தை உத– றி – ய–தால் ம�ோச–மான முடிவை சந்–தி க்– கி– ற து. ம�ோனாவை ப�ோல�ொரு அபூர்– வ –மா–னப் பெண்ணை புரிந்து க�ொள்ள முயற்– சிக்–கா–மல் அவள் உள–வி–யலை ரசிக்க வைத்– தி–ருப்–பது இயக்–கு–ந–ரின் சிறப்பு. ‘ம�ோனா, கட–லில் இருந்து வந்–த–வள் என கரு–து–கி–றேன்’ என்–னும் வார்–டா–வின் வரி–கள் நிதர்–ச–ன–மா–ன–வை!

கடலில் த�ோன்றியவள்

17.7.2015 வெள்ளி மலர்

21


பூவிழி

ì£ôƒè®

ð£L L WOOD «ì£™½ ñ

வாசலிலே அ து–தான் இது–வா?

ந�ோ ஐடியா. ஆனால் 1980களின் இறு–தி–யில் வெளி–வந்த ‘பூவிழி வாச–லில – ே’ தமிழ் படத்–துக்–கும், இன்று வெளி– யா–கும் ‘பஜ்–ரங்கி பைஜான்’ (Bajrangi Bhaijaan) இந்–திப் படத்–துக்–கும் ஒற்–றுமை இருக்–கி–றது. இரு படங்–களின் ஒன் லைனும் அதைத்– தான் உணர்த்–து–கி–றது. ஒரு க�ொலைக்கு சாட்–சி–யாக விளங்–கும் மாற்–றுத் திற–னாளி குழந்–தையை பாது–காக்– கி–றார் சத்–யர – ாஜ். பேச–வும், கேட்–கவு – ம் முடி–யா– மல் இருக்–கும் அந்த குழந்–தை–யின் செய்கை + நட–வ–டிக்–கையை வைத்தே க�ொலை–யா–ளி– களை அடை–யா–ளம் காண்–கி–றார். இது ‘பூவிழி வாச–லி–லே’. இந்–தி–யா–வுக்கு சுற்– று லா வரு– கி– ற து ஒரு பாகிஸ்– த ா– னி ய குடும்– ப ம். ரயில்– நி – லை – ய ம் ஒன்–றில் அக்–கு–டும்–பத்தை சேர்ந்த பேச–வும் கேட்–க–வும் முடி–யா–மல் இருக்–கும் சிறுமி வழி தவ–றி–வி–டு–கி–றாள். சாந்–தினி சவுக்–கில் வசிக்– கும் அனு– ம ன் பக்– த – ர ான சல்– ம ான் கான் எப்–படி அவளை பாகிஸ்–தா–னுக்கு அழைத்–துச் சென்று குடும்–பத்–துட – ன் சேர்க்–கிற – ார் என்–பது ‘பஜ்–ரங்கி பைஜான்’. இரண்டு படங்–களின் பேஸ் மென்ட்டும் ஒன்று. பில்–டிங் மட்டும் வேறு வேறு. என்–றா–லும் ‘பூ.வா’ ப�ோலவே ‘ப.பை’னும் ஸ்ட்–ராங் ஆக இருக்–கும் என்று நம்–ப–லாம். கார–ணம், கபீர் கான். ‘பஜ்–ரங்கி பைஜான்’ படத்–துக்கு திரைக்–கதை அமைத்து இயக்–கி– யி–ருப்–ப–வர் இவர்–தான். ஏற்–க–னவே சல்லு பாயை வைத்து ‘ஏக் தா டைகர்’ என்ற ப்ளாக் பஸ்–டரை க�ொடுத்த புண்–ணி–ய–வான் என்–ப– தால் ஏமாற்ற மாட்டார் என கற்–பூர – ம் அடித்து சத்–தி–யம் செய்–ய–லாம். ஆம், சத்–தி–யம்–தான். ஏனெ–னில் இப்–பட உரு–வாக்–கத்–தில் இரு தென்–னிந்–திய கமர்–ஷிய – ல் மன்–னர்–கள் இருக்–கி–றார்–கள். ஒரு–வர், ‘ராக்–லைன்’ வெங்–கடே – ஷ். ரஜி–னி– யின் ‘லிங்–கா’ பட தயா–ரிப்–பா–ளர். கன்–னட திரை–யுல – கி – ன் ஜாம்–பவ – ான். சல்–மான் கானின்

22

வெள்ளி மலர் 17.7.2015

ச�ொந்த நிறு– வ – ன த்– து – ட ன் கைக�ோர்த்து ‘பஜ்– ர ங்கி பைஜான்’ படத்தை ரா.வெ. தயா–ரித்–தி–ருக்–கி–றார். இன்–ன�ொ–ரு–வர், விஜ–யேந்–திர பிர–சாத். இந்– த ப் படத்– து க்கு கதை எழு– தி – யி – ரு ப்– ப – து – டன் திரைக்–க–தை–யி–லும் இவர் பங்–களிப்பு செய்–திரு – க்–கிற – ார். தெலுங்கு மசா–லா–வில் கரை கண்– ட – வ ர். எண்– ண ற்ற கமர்– ஷி – ய ல் படங்– களின் சூத்–திர – த – ாரி. தவிர, இந்–திய கமர்–ஷிய – ல் சினி–மா–வின் Brand ஆக இன்று வலம் வரும் இயக்–கு–நர் எஸ்.எஸ்.ராஜ–ம–வு–லி–யின் அப்பா என்ற அடை–யா–ளம் வேறு இருக்–கி–றது. என–வே–தான் படம் பர–ப–ர–வென நக–ரும் என கூரை மீதேறி கூவு– கி – ற ார்– க ள். அதன் கார–ணம – ா–கவே சினிமா ரசி–கர்–களும் இப்–பட வெளி–யீட்டுக்–காக வழி–மேல் விழி வைத்து காத்–தி–ருக்–கி–றார்–கள். ஆனால் சாலை– யி ல் உறங்– கி க் க�ொண்– டி – ரு ந்த உழைக்–கும் மக்–கள் மீது காரை ஏற்றி க�ொலை செய்–தார் என நீதி–மன்–றம் சல்–மான் கானை குற்– ற ம் சாட்டி– யி – ரு க்– கி – ற து. தண்– ட னை வழங்–கியி – ரு – க்–கிற – து. ஜாமீ–னில்–தான் தற்–சம – ய – ம் வெளி–யில் இருக்–கி–றார். எ ன் – ற ா – லு ம் இ ந் தி தி ரை – யு – ல – க – மு ம் வட இந்– தி ய ரசி– க ர்– க ளும் இது– கு – றி த்து பெரி– த ாக அலட்டிக் க�ொள்– ள – வி ல்லை. குற்–றம்–சாட்டப்–பட்ட சல்–மான் கானின் மீது ரூ.200 ப்ளஸ் க�ோடி அள–வுக்கு பந்–தய – ம் கட்டி விளை–யா–டு–கி–றார்–கள். நிஜ வாழ்–வின் வில்–லன் நிழல் வாழ்–வில் ஹீர�ோ. இந்த முரண்–பாட்டில் புதைந்–தி–ருக்–கி–றது இந்தி(ய) சினிமா. ‘பஜ்–ரங்கி பைஜான்’ அதற்கு ஓர் உதா–ர–ணம்.

- கே.என்.சிவ–ரா–மன்


17.7.2015 வெள்ளி மலர்

23


Supplement to Dinakaran issue 17-7-2015 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

24

வெள்ளி மலர் 17.7.2015


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.