Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

13-07-2018

இள–மை–யான

ஜப்–பான்!

ஆப்–பி–ரிக்–கா–வில்

க�ோமா–ளி– மேடை!

1


அமைதி திரும்–பு–கி–றது! எத்–தி–ய�ோப்–பியா–வின் அடிஸ் அபாபா விமா–ன– நி–லைய – த்–தில் எரி–டிரி – யா நாட்டு வெளி–யுற – வு அமைச்–சர் உஸ்–மான் சலேவை வர–வேற்–கிற – ார் எத்–திய – �ோப்–பியா பிர–த–மர் அபி அஹ்–மது. எரி–டி–ரியா மற்–றும் எத்–தி– ய�ோப்–பியா ஆகிய இரு நாடு–க–ளுக்–கும் இடையே 20 ஆண்–டுக – ளு – க்–குப் பிறகு முதல்–முறை – ய – ாக அமை–திப் பேச்–சு–வார்த்–தைக்–கான சூழல் உரு–வா–கி–வ–ரு–கி–றது. அட்–டை–யில்: அமெ–ரிக்–கா–வின் லாஸ் ஏஞ்–சல்ஸ் நக–ரிலு – ள்ள நீதி–மன்–றத்–தின் முன்–னால் அக–திக – ளி – ன் குழந்–தை– கள் பிரிக்–கப்–பட்டு முகா–மில் அடைக்–கப்–படு – வ – தை எதிர்த்து மக்–க–ளி– டையே உரை–யாற்– று– கி – றார் அக– தி ப்– பெ ண்– ண ான நஜீபா சையத். அக– தி – க–ளுக்கு எதி–ரான ட்ரம்–பின் சட்–டத்தை பல–ரும் கடு–மை–யாக விமர்–சிக்க, தற்–ப�ோது பெற்–ற�ோர் மற்–றும் குழந்–தை–களை தனித்–தனி முகாம்–களி – ல் தங்–கவை – க்–கும் முடிவை அமெ–ரிக்க அரசு மாற்– றிக்–க�ொண்–டுள்–ளது.

2


ரத்–த–தான பற்–றாக்–குறை!

ந் – தி – ய ா – வி ல் ர த் – த – த ா ன த ே வ ை 1 . 9 மி ல் – லி – ய ன் . யூ னி ட் ப ற் – ற ா க் – கு றை தீர்ந்–தால் 3 லட்–சத்து 20 ஆயி–ரம் இதய அறுவை சிகிச்–சை–கள், 49 ஆயி–ரம் உறுப்–பு–மாற்று சிகிச்–சை– களைச் செய்ய முடி–யும். “2015-16 கால–கட்–டத்–தில் பற்–றாக்–குறை – யி – ன் அளவு 1.1 மில்–லிய – ன் – யூனிட்டாக இருந்–தது. கடந்–தாண்டு தேவை–யான 13 மில்–லிய – ன் யூனிட்–டில் 11.1 மில்–லிய – ன் மட்–டுமே பெற முடிந்–த– து” என்ற தக–வலை சுகா–தா–ரத்– து–றையி – ன் துணை அமைச்–சர – ான அனு–பி–ரியா படேல் நாடா–ளு– மன்–றத்–தில் தெரி–வித்–துள்–ளார். உல–கெங்–கும் 112 மில்–லி–யன் யூனிட் (1 யூனிட்=350 மி.லி) ரத்தம் தானமாகப் பெறப்படு கி–றது. இதில் ஏழை, நடுத்–தர வரு– மா–னம் க�ொண்ட நாடு–க–ளுக்கு

50 சத– வி – கி த ரத்– த ம் அளிக்– க ப்– ப– டு – வதை ஆய்வு மூலம் உறு– தி ப்ப – டு த் – தி – யு ள் – ள து உ ல க சு க ா த ா ர நி று வ–னம். இ ந் – தி ய ம ா நி – ல ங் – க–ளில் சண்–டி–கர் (74,408 யூ னி ட் ) அ தி க ள வு ர த்த ம் சே க ரி த் து ம் , பீகார்(9,85,015), உத்–த–ரப்– பி–ர–தே–சம் (61% பற்–றாக்– குறை) ஆகி–யவை இலக்– கில் சறுக்– கி – யு – மு ள்– ள ன. “சண்–டி–கர் மாநி–லம் தன்– னார்– வ – ம ாக முன்– வ ந்து ரத்த தானம் அளித்–த–தால்–தான் தேவை– யை – யு ம் மிஞ்சி சாதித்– துள்–ளது. தன்–னார்வ ரத்–த–தான முயற்சியை அரசு முன்னெடுக்–க– வேண்டும்” என்கிறார் ரத்ததான சங்– க த்– தை ச் சேர்ந்த யுத்– பீ ர்– சிங் கியாலியா. இந்தியாவில் தற்போது 2,903 ரத்–த–வங்–கி–கள் செயல்–பாட்–டி–லுள்–ளன.

13.07.2018 முத்தாரம் 03


ஏன்? எதற்கு?

எப்–படி?

Mr.ர�ோனி

பால் குடித்–தால் எலும்பு உறு–தி–யா–குமா?

ட–லுக்கு கால்–சி–யம் அளிப்–ப–தில் பால் சிறப்–பா–னது. ஆனால் பெரி–ய–வர்–கள் பாலை மட்–டும் நம்–பி–யி–ருக்–கா–மல் சிறு–தா–னிய உண–வு–கள், கீரை–கள், காய்–க–றி–கள், ஊற–வைத்த தானி–யங்–கள் என சாப்–பி–டு–வது உடலை ஆர�ோக்–கி–ய–மான நிலைக்குக் க�ொண்–டு–வ–ரும். வலு–வான எலும்–புக்கு கால்–சி–யம் மட்–டு–மல்ல; விட்–ட–மின் டி மற்–றும் ப�ொட்–டா–சி–யம் உள்–ளிட்ட சத்–துக்–க–ளும் மிக அவ–சி–யம்.

04

முத்தாரம் 13.07.2018


டிஜிட்–டல்

அக– தி க – ள்! தா

ஜாமி ஃபாரம்

ன் – ச ா – னி ய ா அ ர சு சமூக வலைத்தளம் மற்றும் தனிநபர் வலைத்– த–ளங்களுக்கு வரி விதித்–துள்– ளது. ஜூன் 15 ஆம் தேதி முதல் வலைத்தள நிறுவனர்கள் ஆண்–டுக்கு 900 டாலர்–களைக் கட்– டி – ன ால் இணை– ய த்– தி ல் உயிர்– வ ா– ழ – ல ாம். யூட்– யூ ப் சேனல்கள், பிளாக்குகள், சமூக– வ– ல ைத்தளங்களும் வரி–யில் உள்–ள–டங்–கும். விதி– மீ–றின – ால் 5 மில்–லிய – ன் டாலர் அ ப – ர ா – த – மு ம் , ஓ ர ா ண் டு சிறைத்தண்–டனை – யு – ம் உண்டு.

சுதந்– தி ர ஊட– க ங்– க – ளி ன் குரல்– வ– ளையை நெரிக்– கு ம் த�ொலைத்– த�ொ– ட ர்பு ஆணை– ய த்– தி ன்(TCRA) சட்– ட த்தை எதிர்த்து தன்– ன ார்வ அ மை ப் பு க ள் க�ோ ர் ட் டி ல் த�ொடர்ந்த வழக்கும் தள்ளுபடியாகி– விட்– ட து. இத்– த – டையை எதிர்த்து இணை–யத்–தில் தற்–ப�ோது கடு–மை– யாக விமர்– சி த்– து – வ – ரு – கி – ற து த ா ன்சா னி ய ா கு ழு க்க ள் . “மூன்– றி ல் ஒரு– ப கு தி யி ன ர் வ று மை யி ல் த வி க் கு ம் ந ா ட் டி ல் ல ை செ ன் ஸ் வாங்கி இணை– யத்தில் எழுது ஜான் பி மகுஃ–புலி வ – து எப்படி சாத்– தி–யம்? அரசு தனக்கு எதி–ரான ஊட– கங்–களை டிஜிட்–டல் அக–தி–க–ளாக மாற்–றி–யுள்–ள–து” என்–கி–றார் ஜாமி ஃபாரம் செய்தி வலை–த்தள நிறு–வ– னர் மெக்–சன்ஸ் மெல�ோ. 2015 ஆம் ஆண்– டி ல் ஆட்– சி க்கு வந்த ஜான் பி மகுஃ– பு லி எதிர்க்– க ட்சி மற்– று ம் தனக்கு எதி–ரான சக்–திக – ளைத் தீவி–ர– மாக ஒடுக்–கி–வ–ரு–கி–றார். கென்யா, உகாண்– ட ா– வி – லு ம் இதுப�ோ– லவே சர்–வா–தி–கா–ரம் பர–வத்–த�ொ–டங்–கி– யுள்–ளது ஜன–நா–யகப் பேர–பா–யம்.

13.07.2018 முத்தாரம் 05


Operation Chanakya

காஷ்– மீ – ரி ல் பாகிஸ்– தா– னி ன் ஐஎஸ்– ஐ க்கு ஆத– ர – வ ான இக்– வ ான் உல் முஸ்– லீ – மி ன், முஸ்– லீம் முஜா–கி–தீன் ஆகிய அமைப்–பு–களை ஒடுக்க இந்–தி–யா–வுக்கு ஆத–ரவு அமைப்–புக – ளை ரா(RAW) உரு–வாக்–கிய திட்–டம்.

இந்–தி–யா–வின்

ரக–சிய திட்–டங்–கள்!

Baloch Game

காஷ்–மீ–ரில் குடைச்– சல் க�ொடுக்– கு ம் பாக்– கின் ஐஎஸ்ஐ ரூட்டை அ ப்ப டி க் க ா ப் பி ய–டித்துபலுச்சிஸ்தானில் செயல்படுத்தியது ரா அமைப்பு. 1980 ஆம் ஆண்–டி–லி–ருந்து Team X என்ற பெய–ரில் ஆயு–தங்– க–ளை–யும், கரன்–சி–க–ளை– யும் அள்–ளிக்–க�ொ–டுத்து பாகிஸ்– த ா– னு க்கு எதி– ராகப் ப�ோராட பலுச்– சிஸ்– த ான் ப�ோராளி – க–ளைத் தூண்–டு–கிற – து.

Operation Leech

மியான்– ம – ரி – லி – ரு ந்த க ா ச் – சி ன் வி டு – த ல ை ர ா ணு – வ த் – தி ற் கு ( K I A ) ரா அமைப்பு பயிற்சி

06

முத்தாரம் 13.07.2018

அளித்– த து. பின்– ன ா– ளி ல் வட– கி – ழ க்கு மாநிலங்–க–ளில் அமை–தி –கெ–ட–வும் இச்–செ– யல் மூல–ஆ–தா–ரம். இவ்–வ–மைப்–பின் 6 முக்– கிய தலை–வர்களைக் க�ொன்று 34 க�ொரில்– லாக்–களைக் கைது செய்து அமைப்பை முடக்–கி–யது ரா.

Bangala Partition

பாகிஸ்–தா–னுக்கு ஆத–ர–வான லய�ோ– னல் ஜென– ர ல் எர்– ஷ ாத்– து க்கு எதி– ர ாக ஷேக் ஹசீனா, கலிதா ஸியா ஆகி–ய�ோரை இணைத்து ஜன–நா–ய–கம் காக்க என்று கூறி ஆபத்–தான அர–சி–யல் விளை–யாட்டை ரா அமைப்பு விளை–யா–டி–யது.


ஜப்–பா–னின் இளமை ரக–சி–யம்!

ப்– பா – னி ல் வய– து – வ ந்– த� ோர் அதிக இள–மையு – ட – ன் த�ோன்– றக்– கா–ர–ணம் அர–சின் சட்–டம்– தான். 2022 ஆம் ஆண்–டில் 18 (20 வய–திலி – ரு – ந்து குறைத்து) வயது என அதி–கா–ரபூர்வமாக சட்–டத்தைத் திருத்–தி–யுள்–ளது. 1876 ஆம் ஆண்– டுக்– கு ப்– பி – ற கு மக்– க – ளி ன் வய– து – வந்–த�ோர் சட்–டத்தை அரசு முதல்– மு–றை–யாக மாற்–றி–யுள்–ளது. இனி ஒரு–வர் 18 வய–தைத் த�ொட்–டால் பெற்–ற�ோ–ரின் தலை–யீ–டின்றி சுய– மாகத் திரு–ம–ணம் செய்ய அரசு வாய்ப்–ப–ளிக்–கி–றது. தற்– ப� ோ– து ள்ள சட்– ட ப்– ப டி ஆண்–கள் பதி–னெட்–டும் பெண்– கள் பதி–னாறு வய–தை–யும் கடந்– தால் திரு– ம – ண ம் செய்ய வழி– யுண்டு. இதில் பெண்– க – ளு க்கு

பெற்றோரின் சம்மதம் அவசி– யம். சுய–மாக திரு–மண – த்தை தேர்ந்– தெ–டுக்க வயது இரு–பதை எட்ட வேண்– டு ம். வயது சட்டத்தை திருத்–தின – ால் குடி–யுரி – மை, படிப்பு உள்– ளி ட்ட இரு– ப – தி ற்– கு ம் மேற்– பட்ட சட்டங்களைத் திருத்த வேண்–டி–யி–ருக்–கும். ஜப்–பா–னில் பதினெட்டை எட்டாதவர்கள் குடிக்க, புகைக்க, சூதாட, குழந்– தை க ள ை த் த த ்தெ டு க ்க வு ம் தடை–யுள்–ளது. குழந்–தை–பி–றப்பு குறைந்த ஜப்–பானை உயிர்ப்–பிக்– கவே இம்– மு – டி வு என்– கி ன்– ற து அரசு வட்–டா–ரங்–கள். 2015 ஆம் ஆண்டு ஜப்– பா ன் அரசு வாக்– க–ளிக்–கும் வயதை இரு–பதி – லி – ரு – ந்து பதி–னெட்டா – கக் குறைத்–தது குறிப்– பி–டத்–தக்–கது.

13.07.2018 முத்தாரம் 07


ம�ோஜி, உல– க ைக் காப்– ப ாற்– றும் என்று ச�ொன்– ன ால் பல் முளைக்– கா த குழந்தை கூட ஹவ்? என்று கேட்–கும். எமர்–ஜென்–சி–யில், குறிப்–ப ாக நில–ந–டு க்க காலங்– க– ளி ல் நி ல ப்ப ர ப் பு வ ே று ப ா டு க ட ந் து உத– வு – வ து இம�ோ– ஜி கள் மட்– டு மே என ஆராய்ச்– சி – ய ா– ள ர்– க ள் கூறு– வ – த�ோடு அனைத்து ஸ்மார்ட்–ப�ோன்– க–ளி–லும் இதனை யூனி–க�ோட் முறை– யில் அமைக்கவும் லாபி செய்து வரு– கின்–ற–னர். “மூன்–றில் ஒரு சத–வி–கித நாடு–கள் நி ல ந டு க்க ஆ ப த் து க் கு ள்ளா கு ம் அ ப ா ய த்தை க் க�ொ ண் டு ள்ள ன . அனைத்து நாடுகளிலும் ம�ொழிப் பிரச்– னை–யின்றி எச்–ச–ரிக்க இம�ோஜி சரி– யான தீர்–வு” என்–கிறா – ர் சவுத்–தாம்–டன் பல்–க–லை–யைச் சேர்ந்த நில அதிர்வு வல்–லுந – ர் ஸ்டீ–பன் ஹிக்ஸ். Emoji-quake பிர– சா – ர த்தை உலகெங்கும் செய்து– வருகிறார் ஸ்டீ– ப ன். நிலநடுக்கம், எரி–மலை வெடிப்பு ப�ோல வெளித்– தெ–ரிந்து நடப்–ப–தில்லை. திடீ–ரென நடை–பெ–று–வது என்–ப–தால் இம�ோஜி மூலம் உட–ன–டி–யாக எச்–ச–ரித்து உயிர்– க– ள ைக் காக்– க – ல ாம். emerji என்ற பெய– ரி ல் சூழல் பிரச்– னை – கள ைச் ை சாரா–டீன் ச�ொல்–லும் இம�ோ–ஜிகள – என்ற அமெ–ரிக்க கிரா–பிக் டிசை–னர் உரு–வாக்–கியு – ள்–ளார். பல்–வேறு இம�ோ– ஜி–களை இணைத்து செய்தி பரி–மா–று– வ–தில் தடு–மாற்–றங்–கள் உள்–ள–தை–யும் கருத்–தில் க�ொள்–ள–வேண்–டி–யுள்–ளது.

08

முத்தாரம் 13.07.2018

உல–கைக் காப்–பாற்–றுமா

இம�ோஜி?


தெ

ன்–னாப்–பி–ரிக்–கா–வுக்கு முதல்– மு–றை–யாக வந்–த–ப�ோது வியர்– ஸைக்–கா–வுக்கு வயது 13. ப�ோலந்–தில் மருத்– து – வ ர்– க – ள ாக இருந்த வியர்– ஸைக்கா பெற்– ற�ோ ர் அக– தி – ய ாக அங்கு வந்து சேர்ந்–த–னர். கணக்கு மற்– று ம் அறி– வி – ய ல் பாடங்– க – ளி ல் பள்ளி, கல்– லூ ரி வட்– ட ா– ர த்– தி ல் வெளுத்து வாங்–கிய வியர்–ஸைக்கா 2006 ஆம் ஆண்டு நிதி த�ொடர்–பான நிறு–வ–னத்தை அமைக்க முயற்–சித்– தார். சைக்–னியா நிதி–த�ொ–டர்–பான மென்–ப�ொ–ருள்–களை தயா–ரிக்க பில– டெல்–பி–யா–வி–லி–ருந்த SEI என்ற கம்– பெ–னியி – ன் வர்த்தக ஆர்–டர் கிடைத்– தது. மூளை– யி ல் வியர்வை சுரக்க உழைத்–த–தால் கிடைத்த லாபம் 14.7 பில்–லி–யன் டாலர்–கள். நிதித்–துற – ை–யில் ஊழல் பற்றி வியர்– ஸைக்–கா–வின் பேச்சு அவ–ருக்கு முன்– னணி ஊடக நிறு–வ–னத்–தின் அங்–க– மான சகர்–மதா டெக்–னா–ல–ஜி–ஸின் கசப்–பையு – ம் வெறுப்பையும் பெற்–றுத்– தந்–திரு – க்–கிற – து. இன–வெறு – ப்பு, விளம்– ப–ரத்–திற்–காக செய்–கி–றார் என வியர்– ஸைக்–கா–வின் ஊழ–லுக்கு எதி–ரான பேச்சுகளை விமர்சிக்கின்றனர். பத்–திரி – கை – க – ளி – ல் நிதிக்–கட்–டுரை – க – ளை எழு–தியு – ம் ட்விட்–டர் பதி–வுக – ளை – யு – ம் எழு– தி – ய – வ ர் தற்– ப �ோது ட்விட்– ட – ரி – லி–ருந்து வெளி–யேறி – யு – ள்–ளார். அதி–பர் ஸூமா–வுக்கு எதி–ரான ஊழல்–களை மக்–களி – ட – ம் ச�ொல்லி விழிப்–புண – ர்வு செய்–து–வ–ரு–கிற – ார் வியர்–ஸைக்கா.

நிதித்–து–றை–யில்

ப�ோராளி! 13.07.2018 முத்தாரம் 09


“உல–கைக் காப்–பாற்ற

நம்–மி–டம்

இருப்–பது இரண்டே

வாய்ப்–பு–கள்–தான்!

ா– ல த்– தி ன் தவிர்க்– க – மு – டி – நவீ–யாதன–கஅறிவுஜீவிகளில் ஒருவ–

நேர்–கா–ணல்: ந�ோம் சாம்ஸ்கி, எம்–ஐடி, அரி–ச�ோனா பேரா–சி–ரி–யர். தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு 10

முத்தாரம் 13.07.2018

ரான ந�ோம்– சாம்ஸ்– கி க்கு வயது 89. உல–கின் அமை–திக்கு பேசி–யும் எழு–தி–யும் பாடு–ப–டும் சாம்ஸ்கி, முத– லா–ளித்–துவ – த்–திற்கு எதி–ரான தாராள இட–து–சா–ரி–க–ளில் ஒரு–வர். அமெ– ரி க்க தேர்– த – லி ன்– ப�ோ து ட்ரம்ப் அதி–ப–ரா–னால் உல–கம் தவிக்– கப்–ப�ோ–கி–றது என எச்–ச–ரித்–தீர்–கள். தற்–ப�ோது ட்ரம்ப் அமெ–ரிக்க அதி–பர். முந்–தைய அதி–பர்–க–ளை–விட ட்ரம்ப் எவ்–வ–கை–யில் வேறு–ப–டு–கி–றார்? சூழல் ஒப்– ப ந்– த ம் குறித்த நட–வ–டிக்கை ஒன்றே ட்ரம்–பைப் பற்றி ச�ொல்–லிவி – க்– – டு – மே! குடி–யர – சு கட்–சி–யி–ன–ரின் எழுச்சி அமெ–ரிக்– காவை பேர–ழி–வின் பாதை–யில் அழைத்–துச்–செல்–கி–றது. பல–ரும் இதன்–மீது கவ–னம் செலுத்–தா–மல் அலட்–சி–ய–மாக உள்–ள–னர்.


இ ஸ் ‌–ரே ல் - ப ா ல ஸ் – தீ – ன ப் பிரச்– னை–யில் அமெ–ரிக்க அதி–ப ர் ட்ரம்ப் ஜெரு–சலே – மை இஸ்‌ ரே – ல் தலை– நகராக அங்கீகரித்ததன் மூலம் அமைதி முயற்சி நின்–றுப�ோ – ன – த�ோ – டு இதில் அவர் என்ன கூற–வரு – கி – ற – ார்? அமெ– ரி க்கா இம்– மு – டி வை –ரேல் எடுக்–கா–த–ப�ோ–தும், இஸ்‌ பாலஸ்–தீ–னத்–தில் அமைதி சாத்– – ம் என்று கூற முடி–யாது. தி–யமா – கு இஸ்‌–ரே–லி–லுள்ள வெஸ்ட் வங்–கி– யின் ஆத–ர–வா–ளர்–கள் ட்ரம்–பின் அர– சி – ய ல் கட்– சி க்கு நிதி– ய – ளி ப் –ப–வர்–க–ளாக உள்–ள–னர். உல–கள – வி – ல் அமெ–ரிக்க அர–சின் ஆற்–றல் குறைந்து வரு–வத – ாகக் கூறி– னீர்–கள். உலக அர–சி–யல்–த–ளத்–தில் தற்–ப�ோது என்ன மாற்–ற ம் நிகழ்ந்– துள்–ளது? இரண்–டாம் உல–கப்–ப�ோ–ரின்– ப�ோது அமெ–ரிக்–கா–வின் ஆற்–றல் உச்–சத்தை எட்–டி–யது. பின்–னர் ப�ோரின் இழப்– பு – க – ளி – லி – ரு ந்து நாடு–கள் மீளத்–த�ொ–டங்–கின. 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்து வட–மெ–ரிக்–கா–வும், ஜப்– பானைச் சார்ந்து கிழக்கு ஆசி– யா–வும், ஜெர்–ம–னி–யைச் சார்ந்து ஐர�ோப்–பா–வும் ப�ொரு–ளா–தா–ர– ரீ–தி–யில் இயங்–கின. உள்–நாட்டு உற்–பத்–தி–யில் அமெ–ரி க்–கா–வின் பங்கு 20%க்கும் குறைவு. உல– கின் பாதி –வ–ளத்தை அமெ–ரிக்க

13.07.2018 முத்தாரம் 11


நிறு–வன – ங்–கள் கட்–டுப்–படு – த்–துகி – ன்– றன என்–பது உண்மை. இந்–தி–யா–வில் ஜன–நா–ய–கத்தை அச்–சு–றுத்–தும் வகை–யில் வல–து–சாரி இந்–துக்–க–ளின் எழுச்சி ம�ோடி–யின் ஆட்–சியி – ல் உரு–வா–கியு – ள்–ளதே? தேச– வி–ர�ோ–தம் என்ற பெய–ரில் சட்–டங்– க–ளும் சமூக ஆர்–வ–லர்–கள், பத்–தி–ரி– கை–யா–ளர்–கள் மீது பாய்ச்–சப்–படு – வ – தை எப்–படி மதிப்–பி–டு–கி–றீர்–கள்? – ப் அது–குறி – த்த அறிக்–கைகளை படித்– தேன் . ஜன– ந ா– ய – கத் – தி ற்கு எதி–ரான செயல்–கள் கண்–டிக்–கத்– தக்–கதே. தேசி–ய–வா–தம் என்–பது பிரச்– னை – ய ல்ல. திறந்– த – வெ – ளி – யான சமூ–கத்–தில் தேசி–ய–வா–தம் என்–பதை அமல்–படு – த்த விதிக்–கும் க – ள் ஏற்–றுக்–க�ொள்–ளத்– தண்–டனை – தக்–கவை அல்ல. உ ல கெ ங் கு ம் இ ஸ்லா மி ய ர் – க–ளுக்கு எதி–ரான ப�ோக்கு தீவி–ரம – ாகி – யுள்–ளது; குறிப்–பாக மேற்–கு–ல–கில். இப்–ப�ோக்–கின் வேர் எது? அகதிகளாக ஐர�ோப்பிய நாடு–க–ளில் புகுந்–துள்ள இஸ்–லா– மி–யர்–க–ளும், இங்–கி–லாந்து, ஜெர்– மனி உள்– ளி ட்ட இடங்– க – ளி ல் தாக்–கு–தல் நடத்–தி–ய–தும் கார–ண– மாகக் கூறலாம். நவதாராள க�ொள்கைகளும் இஸ்லாமிய சமூக உற–வுக – ளி – ல் நிறைய மாற்–றங்– களை ஏற்–ப–டுத்–தி–யுள்–ளது.

12

முத்தாரம் 13.07.2018

இட– து – ச ாரி சக்– தி – க ள் லத்– தீ ன் அமெ– ரி க்க நாடு– க – ளி ல் தேர்– த ல் த�ோல்விகளையும் பின்னடைவு– க ளை யு ம் ச ந் தி த் து ள்ள ன ரே ? அவர்–க–ளின் முன்–னுள்ள சவால்–கள் என்ன? நிச்சயம் இது பின்னடைவு– தான். ஆனால் இட– து – சா – ரி க்– கட்–சி–கள் முன்–பை–விட இன்று பெருமளவு விஷயங்களை இதில் பெ ற் று ள்ள ன . வ ர ல ா ற் றி ல் வளர்ச்சி, இ ற க ்கம் என்பது அ னைத் து அ மை ப் பு க ளு ம் சந்திக்கும் ஒன்றுதான். நாம் உலகை சிறந்ததாக மாற்ற முனை– யும் மனிதர்க–ளு–டன் இணைந்து பணிபுரிவதே துணிச்சலான சரி– யான வழி. உலக அமை– தி க்கு அறு– ப து ஆண்–டுக – ளு – க்கு மேலாக பாடு–பட்டு பல–ருக்–கும் ஊக்க உதா–ர–ண–மாகி உள்– ளீ ர்– க ள். உல– க த்– தி ன் மீதான நேர்–மறை எண்–ணம்–தான் இதற்கு கார–ணமா? நம்பிக்கை இன்றி கைவிடுவது; கி டைக் கி ற வ ா ய் ப் பு களை பயன்படுத்தி முயற்சிப்பது என நம்–மி–டம் இருப்–பது இரண்டே வாய்ப்–பு–கள்–தான்.

- JIPSON JOHNJITHEESH P.M. frontline.in


ஆப்–பி–ரிக்–கா–வில்

க�ோமா–ளி–மேடை!

2015

ஆம் ஆண்டு சீனா க ெ ன ் யா வு க் கு ள் நுழைந்தது. பல்வேறு சுரங்கங்– களைத் த�ொடங்கி அமெ–ரிக்கா மாடலில் நாட்டைச் சுரண் டியது. கலைஞர்கள் சும்மாயி– ருப்பார்களா? மைக்கேல்சோய் எ ன ்ற க ெ ன ்ய கல ை ஞ ர் , நைர�ோபியிலுள்ள ஸ்டூடிய�ோ– வில் சீனா லவ்ஸ் ஆப்பி–ரிக்கா என்ற தலைப்–பில் சீனர்–களைக் கலாய்க்–கும் படங்–கள – ாக வரைந்– தார். சீனர்–களே தேடி–வந்து பார்க்– கும் அணி–வ–ரிசை அது.

க ெ ன ் யா வு க் கு ம ரு த் து வ மனைகள், சாலைகள் அமைத்துத் தரு–கிற – து சீனா என சீனர்–கள் பேசி– னா–லும், கலை–ஞர்–கள் அதனை ஏற்– க த்– த – ய ா– ர ாக இல்லை. Ken Saro-Wiwa, Ayi Kwei Armah, Wole Soyinka, Chinua Achebe,Ngugi Wa Thiong’o ஆகிய எழுத்–தா–ளர்–கள் முந்– தைய தலை– மு றை எனில் மைக்–கேல் ச�ோய் ப�ோன்–ற�ோர் இத்–தல – ை–முறை – யி – ன – ரு – க்கு கார்ட்– டூன், கேரி–கேச்–சர் மூலம் விழிப்–பு– ணர்வு ஊட்–டுகி – ற – ார்–கள். நைஜீ–ரி– யா–வின் பிர–பல அர–சியல் – பகடி நிகழ்ச்–சி–யான ‘தி அதர் நியூஸ்’ அ ர சி ய ல ்வா தி க ளி ன் மு கங் – களைக் கிழித்–தெ–றி–கி–றது. “கதை– யில் வரு–வ–தைப்–ப�ோல அர–சன் உடை–யின்றி நிர்–வா–ணம – ாக இருப்– பதை நாங்–கள் அப்–பட்–ட–மாகக் கூறு–கிற�ோ – ம்” என்கிறார் அரசியல் பகடிகளுக்கான நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பா– ள–ரான ஆஸ் அனெக். ஆப்– பி – ரி க்கா, கானா உள்ளிட்ட நாடுகளிலும் ஓவியர்– கள் அரசியல் பகடிச் சித்திரங்– களை வரைந்து ஜனநாயகம் காக்கிறார்கள்.

13.07.2018 முத்தாரம் 13


உல–க–க்கோப்–பை–யில்

வென்–றது யார்? நி

ச்– ச – ய ம் புடின்– த ான். பட்– டி – ய – லி ல் 70 ஆவது இடத்– தி – லு ள்ள ரஷ்ய அணி சிறப்–பாக விளை–யா–டும் என்ற நம்–பிக்கை பல–ருக்–கும் கிடை–யாது. 2015 ஆம் ஆண்டு 24 ஆவது இடத்–தி–லி–ருந்து கீழி–றங்கி தற்–ப�ோது எழு– ப – த ா– வ து இடத்– தி – லு ள்– ள து ரஷ்யா. புடின், விளை–யாட்டு நிகழ்வை தேசி–யப்– பெ–ரு–மை–யாக மாற்–றி–விட்–டார். ஃபிபா ப�ோட்–டியை நடத்–து–வ–தற்–கான உரி–மையை 2010 ஆம் ஆண்டு ரஷ்யா பெற்– றது. இதற்–காக ஸூரிச் சென்று சென்–டி– மென்ட் உரை நிகழ்த்–தி–னார் புடின். பின்– னர் சில ஆண்–டு–க–ளிலேயே – ஃபிபா ஊழல்

14

முத்தாரம் 13.07.2018

வி வ க ா ர ம் வெ ளி வந்– த து. இங்– கி – ல ாந்து உ ள – வ ா – ளி க் கு வி ஷ – ம ளி த்த வி வ க ா ர ம் , சி ரி ய ா ப �ோ ர் ஆகியவை உல– க – ந ா– டு – களுக்கு ரஷ்யாவை வில்லனாக்கினாலும் ரஷ்யாவுக்கு நாயக ன ா க வி ரு ம் பி ன ா ர் புடின். ரஷ்யா 11 நக– ர ங்– க–ளி–லுள்ள மைதா–னங்– களை 13 பில்லியன் செலவில் புதுப்பித்து உருவாக்கியது. 2010 ஆ ம் ஆ ண் டு தெ ன் ஆப்பி– ரி க்கா உலகக் க�ோப் பைக்கு செல– வழித்த த�ொகையை விட இது 4 மடங்கு அதி– கம். எண்–ணெய் விலை குறைந்து, நாடுகளின் தடை உள்ள நிலை–யில் பிர–மாண்ட ப�ோட்டி ந ட த் து வ து ர ஷ ்ய ர் களை உற்சாகப்படுத்தி யுள்ளது உண்மை. தீவிர– வாதத் தாக்குதல்கள், வன்முறைச் சம்பவங்– களின்றி உலகக்கோப் பை சுப–மா–னால் புடின் ஜ ெ யி த் து – வி ட்டா ர் என்றே ச�ொல்–ல–லாம்.


வி

யட்–நா–மின் ஹ�ோசி–மின் நக–ரில் பெரும் திர–ளான கூட்–டம். அர– சி– ய ல் ச�ொற்– ப �ொ– ழி – வு க்– க ாக அல்ல; ஹசார்ட் கிளிக் என்ற மூன்– று – பே ர் க�ொண்ட ஹிப்-ஹாப் குழு–வி–ன–ரின் ஆட்–டம் பாட்–டம்–தான் கார–ணம். மில்லியனியத்தில் த�ொடங்கிய ஹிப்-ஹாப் கலாசாரம் 2016 ஆம் ஆண்டு அதி–பர் ஒபாமா வரு–கை–யில் ராப் பாட– க ர் சுப�ோய் ஹிப்-பாப் பாட பெரி– து ம் கவ– னி க்– க ப்– ப ட்– ட து. சிவப்பு பாடல்–கள் மாறி மேற்–கத்–திய தாக்–கம் ஹ�ோசி–மின் மற்–றும் ஹன�ோய் நக–ரங்–க–ளில் தென்–ப–டு–கி–றது. ‘‘ஹிப்– ஹாப் வியட்– ந ா– மி ன் வளத்– தை – யு ம், ம�ோச–மான வாழ்க்–கை–யை–யும் பிர–தி பலிக்கிறது” என்கிறார் ஹிப்ஹாப் பாட–கர – ான அசி. முத–லாளி ஒரு–வர – ால் க�ொல்–லப்–பட்ட விவ–சாயி குறித்–தும் பாடல் எழுதி பாடும் ஹசார்ட் கிளிக் “நாங்– க ள் காதல் பாடல்களையும் இனிப்பு தட– வி ய உண்– மை – க – ளை – யும் உரு– வ ாக்க மெனக்– கெ – டு– வ – தி ல்– லை ” என்– கி ன்– ற – ன ர். செக்ஸ், அர– சி – ய ல், ப�ோதை– ம– ரு ந்– து – க ள் தவிர்த்து பாடல்– களை எழுத எந்தத் தடை– யு – மில்லை. தற்–ப�ோது ஹசார்ட்– கி–ளிக், ஜிஃபேமிலி, வாவிகுயென், டட் மெனி– ய ாக், சன்குயென் ஆ கி ய�ோ ர் ஹி ப்ஹா ப் பி ல் ப ெ ய ர் – ச � ொ ல் லு ம்ப டி வளர்ந்–து வ–ரு–கின்–ற–னர்.

வியட்–நாம்

ஹிப்-ஹாப்!

13.07.2018 முத்தாரம் 15


இந்–திய ஆளு–மை–கள்

2018!

சர்–மிளா பட்–டாச்–சார்யா, அறி–வி–ய–லா–ளர்–

நாசா–வின் நட்–சத்–திர விஞ்–ஞானி. ஸ்டான்ஃ–ப�ோர்டு, பிரின்ஸ்–டன் உள்–ளிட்ட பல்–கல – ைக்–கழ – க – ங்–களி – ல் உயி–ரி– யல் டிகி–ரி–களை வென்ற சர்–மி–ளா– க�ொல்–கத்–தாக்–கா– ரர். விண்–வெ–ளிக்கு பழ ஈக்–களைக் க�ொண்டு சென்று மனி– த ர்– க – ளு க்கு ஏற்– ப – டு ம் ந�ோய்– களை அறி–யும் ஆராய்ச்சி இவ–ரு– டை–யது. மனி–தர்–க–ளின் டிஎன்–ஏ– வில் 75% ஒற்– று மை க�ொண்ட ஈக்–களை கலிஃ–ப�ோர்–னி–யா–வி– லுள்ள நாசா ஆய்– வ–கத்–தில் தேர்ந்– தெ – டு த்– த ார் சர்– மி ளா. விமானி தந்–தைக்கு மக–ளான சர்–மிள – ா–வுக்கு விமா–னிய – ா–வது பால்ய லட்– சி – ய ம். தற்– ப �ோது விமானப் பாது–காப்பு நுட்–பத்தை உரு–வாக்கி வரு–கி–றார்.

ஷயார�ோ பன�ோ, முத்–த–லாக் வழக்–கு–தா–ரர்–

இ ஸ ்லா ம் ச ம ய த் தி ல் பெண்கள ை க் கடுமையாக பாதித்த முத்–த–லாக்கை உச்–ச– நீ–தி–மன்–றத்–தில் கேஸ் ப�ோட்டு தடுத்து நிறுத்– தி ய ப�ோராளி. ஷயார�ோ பன�ோ– வு ம் கண– வ – ரி ன் தலாக் அறி–விப்பை விரை–வுத்–த–பா–லில் பெற்று வாழ்க்கையை இழந்தவர்–

16


தான். முத–லில் வழக்கு தள்–ளுப – டி – – – டு யா–னா–லும் விடா–மு–யற்–சிய�ோ ஷயார�ோ பன�ோ த�ொடர்ந்த வழக்கு ஆணா–திக்–கத்–தால் துய– ருற்ற பல்– ல ா– யி – ர க்– க – ண க்– க ான பெண்–களு – க்கு சட்–டரீ – தி – யி – ல் விடி– யல் தந்–தது.

அவானி சட்–டர்ஜி, ப�ோர்–வி–மா–னி–

இந்–திய ஆயு–தப்–ப–டை–க–ளில் பெண்–க–ளுக்கு முன்–னர் தடை இருந்–தது. கால–மாற்–றத்–தில் இன்று இந்– தி ய விமா– ன ப்– ப – டை – யி ல் ப�ோர்–வி–மா–னி–யாக மத்–தி–யப்–பி–ர– தே–சத்–தைச் சேர்ந்த அவானி சட்– டர்ஜி கடந்த மார்ச் மாதம் பணி– யேற்–றார். ப�ோர்–விம – ா–னங்–களைக் கையா–ளும் 3 பெண் விமா–னி–க– ளில் அவா–னி–யும் ஒரு–வர்.

இந்தி, சீன ம�ொழி பேசு– ப – வ ர்– க– ளு ம் எளி– த ாக ஆங்– கி – லத்தை கற்கவைப்பதுதான் பிரான்சு, நிசாந்தின் லட்சியம். 2014 ஆம் ஆண்டு த�ொடங்–கிய ஹல�ோ இங்– கி–லீஷ் ஆப் செம ஹிட். விப்ரோ, ட�ோமின�ோ பீட்ஸா ஆகிய நிறு– வன பணி–யா–ளர்–களு – க்கு ஆங்–கில உரை–யா–டல் பயிற்–சியு – ம் அளித்–து –வ–ரு–கின்–ற–னர்.

பிர–ஸூன் ஜ�ோஷி, பாட–லா–சி–ரி– யர், சென்– சார்–ப�ோர்டு தலை–வர்–

ப ஹ் – ல ஜ் நி க் – ல ா – னி க் – கு ப் பிறகு சென்– ச ார் ப�ோர்– டி ன் தலை– வ – ர ான பாட– ல ா– சி – ரி – ய ர்

பிரான்சு, நிசாந்த் பட்னி, த�ொழில்–மு–னை–வ�ோர்–

ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரான்சு மற்றும் நிசாந்த் பட்னி 2012 ஆம் ஆண்டு த�ொடங்கிய கல்ச்சர் அலே நிறுவனத்தின் பயனர் எண்ணிக்கை 43 மில்லியன்.

பிர– ஸ ூன் ஜ�ோஷி, சர்ச்– சை – க–ளின்றி அதனை நடத்–து–கி–றார். விளம்– ப ர உல– கை ச் சேர்ந்த பிர–ஸூன் ஜ�ோஷி ‘பத்–மா–வத்’ திரைப்–ப–டத்–தில் அதிக வெட்–டு– க–ளின்றி படத்தை வெளி–யிடச் செய்–தார். பாஜக அர–சின் பல்– வேறு பிரசார நிகழ்ச்சிகளை டிசைன் செய்து நடத்திய அனு– பவம் க�ொண்டவர் பிரஸூன் ஜ�ோஷி.

13.07.2018 முத்தாரம் 17


புறக்–க–ணிப்–புக்கு

நீதி!

த்–தா–ரின் வகிஃப் சூக் மார்க்–கெட்–டின் அருகே வண்ண பலூன்–கள அரபு நாடு–கள் உள்–ளிட்ட நான்கு நாடு–கள் சமூகப் புறக்–க–ணிப்பை ஓ அண்–மை–யில் அவ்–வ–ழக்கு விசா–ர–ணைக்கு வந்–தது. ஐக்–கிய அரபு அமீ–ர–க கூ–றிய நிலை–மை–யால் வேலை–யி–ழந்து வெளி–யேற்–றப்–பட்ட அவல நிலை ஏ

18


ளை வணி–கர் விற்–கும் காட்சி. ஐ.நா அமைப்–பின் நீதி–மன்–றத்–தில் ஐக்–கிய ஓராண்–டாக நிகழ்த்–தி–ய–தற்கு எதி–ராக கத்–தார் அரசு வழக்கு த�ொடர்ந்–தது. கத்–தில் பணி–யாற்–றிய பல்–லா–யி–ரக்–க–ணக்–கான கத்–தார் குடி–ம–கன்–கள், மேற்– ஏற்–பட்–டது.

19


மருத்–து–வ–மனை

வர–லாறு!

க�ோ

ட ்டை ம ரு த் து வ ம – ன ை – யி ன் மு த ல் சர்–ஜன் ஜான் கிளார்க். மெட்– ராஸ் ஜென–ரல் ஹாஸ்–பிட – ல – ான இங்கு எட்டு முதல் பத்து ராணுவ வீரர்–கள் தங்கி சிகிச்சை பெறும் வசதி இருந்–தது. 1680ல் க�ோட்–டை– யில் புனித மேரி சர்ச் கட்–டப்– பட்– ட – து ம் மருத்– து – வ – ம – ன ையை விரி–வு–ப–டுத்த பேசி, 838 பக�ோ– டா– க ள்(ரூ.3,000) நிதி திரட்டி சர்ச் அரு–கேயே இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. க�ோட்– டை க் கு ள் ஆ ட ்க ள் பெ ரு க இடத்–தே–வை–யும் அதி–க–ரித்–தது. மருத்– து – வ – ம – ன ை– யி ன் கட்– டு – மா–னத் த�ொகை–யைத் திருப்பித்

20

முத்தாரம் 13.07.2018

தந்து கம்– பெ – னி யே அக்– க ட்– டி – டத்தை வாங்–கிக் க�ொள்ள க�ோட்– டைக்கு உள்ளே ஒரு வாடகைக் க ட் டி ட த் தி ற் கு ம ா றி ய து மருத்–து–வ–மனை. புதிய கவர்–ன– ராக வந்த சர் எலிஹு யேல், க�ோட்டையின் வடபகுதியில் (நாமக்– க ல் கவி– ஞ ர் மாளிகை) புதிய மருத்– து – வ – ம – ன ைக் கட்– டி – டத்தைக் கட்–டி–னார். ஏறத்–தாழ 60 ஆண்–டு–கள் மருத்–து–வ–மனை அதே –இடத்–தில் செயல்–பட்–டது. 18ம் நூற்–றாண்–டின் த�ொடக்– கத்– தி ல் நிகழ்ந்த ப�ோர்– க – ள ால் கோட்–டை–யில் வீரர்–கள் குவிந்–த– தா–லும், ஆயு–தங்–க–ளின் சேமிப்– பா– லு ம் இடப்– ப ற்– ற ாக்– கு றை


ஏற்–பட்–டது. இதன்–வி–ளை–வாக மருத்– து – வ – ம – ன ைக் கட்– டி – ட ம் ராணுவ முகா–மாக மாறி–யது. 1753ல் மருத்–துவ – ம – னை க�ோட்– டையை விட்டு வெளி– யே றி கருப்–பர் நக–ரின் ஒரு பகு–திய – ான பெத்–த–நா–யக்–கன் பேட்–டை–யில் அமைந்தது. அன்றைய மருத்து–வ– மனை அடிக்கல்லை ப�ொது மருத்துவமனை வளாகத்தில் இன்றும் காணலாம். இதை 1953ல் பார்த்தவர்கள் மருத்து–வ– மனைக்கு 200 ஆண்டு என தவறுதலாகக் க�ொண்டாடிய ஆ வ ண ங்க ளு ம் உ ள்ளன .

நி றை வி ல் , 1 7 5 8 ல் ம ரு த் து வ மனைக்கு புதிய கட்டிடங்கள் தேவை எ ன அ ன ்றைய கவர்னர் ஜார்ஜ் பிகாட்டுக்கு கடிதம் எழுதப்பட்டு, கட்டுமான பிளானும் க�ொடுக்–கப்–பட்–டது. அன்று நடந்த ப�ோர்–க–ளால் – ல்லை. 1771ல் திட்–டம் செய–லா–கவி ராணுவ வாரி–யம் அங்–கீ–கா–ரம் க�ொடுக்க, டபுள் பிளாக் எனப்– ப–டும் கட்–டு–மா–னம் அமைக்–கப்– பட்–டது. 1772ம் ஆண்–டி–லி–ருந்து – இன்–றைய சென்ட்–ரல் ரயில்–நிலை – யம் எதி–ரில் அரசு மருத்–துவ – ம – னை செயல்–பட்டு வரு–கி–றது.

பிகே

படம்: வின்செண்ட் பால்

13.07.2018 முத்தாரம் 21


2016 ஆம் ஆண்டில் தனித்–து–வ–மாக ய�ோசித்–தால்

StayZilla, Dazo ஆகிய நிறு–வ–னங்–கள் த�ோற்று வீ ழ ்ந ்த த � ோ டு , 2 0 0 க் ம ே ற் – ப ட ்ட கு ம் ஸ ்டா ர் ட் – அ ப் – பு – க ள் மூடப்– ப ட்– டு – வி ட்– ட ன. கி ர ா ப் ட்ஸ் – வி ல ் லா , ச ா ஃ ப் ட் – பே ங் – கி ன் முத– லீ ட்– டி ல் வாழும் ஸ்நாப்–டீல் உள்–ளிட்ட நிறு–வ–னங்–க–ளும் பெரு– ம–ளவு ஆட்–கு–றைப்பை செய்– து – வ – ரு – கி ன்– ற ன. எங்கு தவறு? என்ன பிரச்னை? Zomato, Swiggy ஆகிய நிறு– வ – ன ங்– க ள் உ ண – வு த் – து – ற ை – யி ல் தாக்–குப்–பி–டிக்–கின்–றன என்–றால் அதைப் பின்– பற்–றிய பிற நிறு–வ–னங்– கள் என்– ன – வ ா– யி ன? குறிப்–பிட்ட ஸ்டார்ட்– அ ப் ஐ டி ய ாவை முதலில் தேர்ந்–தெ–டுப் பவருக்கான ஆதாயங்– க ள் பி ன்வ ரு ப வ ர் – க–ளுக்குக் கிடைக்–காது. ஃ பி ளி ப் – க ா ர் ட் – டி ன் ஐடி– ய ாவைக் காப்– பி – ய டி த் து எ க்க ச ்சக்க க ம்பெ னி க ளை த்

22

முத்தாரம் 13.07.2018

வெற்றி! 9

– ம். மக்–க– த�ொடங்கி, பணத்தை இறைக்–கலா ளின் மன–தில் பதிய தெளி–வான பிளான்– க–ளும் விநி–ய�ோக முறை–க–ளும் முக்–கி–யம். இந்த அம்–சங்–கள் இல்–லையெ – னி – ல் த�ொடங்– கும் கம்– ப ெ– னி – யி ல் செய்– யு ம் முத– லீ டு, கட–லில் கரைத்த பெருங்–கா–யம்–தான். ஒவ்– வ�ொ ரு துறை– யி – லு ம் முன்– ன ணி கம்பெனிகள் நிச்சயம் இருப்பார்கள். இ-வணி–கத்–தில் ஃபிளிப்–கார்ட், அமே–சான்; ஹ�ோட்–டலா? ஓய�ோ ரூம்ஸ், வாட–கைக்– காரா? உபர், ஓலா என இவர்–களை உங்–கள் ஸ்டார்ட்– அ ப் முந்தி கின்– ன ஸ் படைக்– கும் என வறட்டு பிடி–வா–தம் செய்–யா–மல் தனித்–து–வ–மாக ய�ோசி–யுங்–கள். இத்–து–றை– யில் வேர்–பி–டித்–த–வர்–க–ள�ோடு ம�ோதா–மல் புதிய வாய்ப்–பு–களை விழு–தாக நினைத்து


ஏறி ஜெயிக்கப் பார்ப்–ப�ோமே? உங்–கள் ஸ்டார்ட்–அப்பை சந்–தை– யில் வஜ்–ரமாக்க – இத�ோ ஸ்டார்ட்– அப் புத்–த–கங்–கள்…

Creativity Inc. by Ed Catmull with Amy Wallace

அனி– ம ே– ஷ – னி ல் அதி– ர – டி–யாக சாதிக்–கும் பிக்–ஸா– ரின் சாத– னை க்– க தை. பிக்–ஸார் படிப்–ப–டி–யாக தடை– க ளை உடைத்து திரைப்– ப – ட த்– தி ல் தன்னை எப்– ப டி நிரூ– பி த்– த து என்– ப தை படித்–தால் ஸ்டார்ட்–அப் உற்–சா– கம் குபீ–ரென உங்–க–ளுக்–குள்–ளும் ப�ொங்–கும்.

Zero to One - Peter Thiel with Blake Masters

மார்க் ஸூக்–கர்–பெர்க், எலன்

கா.சி.வின்–சென்ட்

மஸ்க் ஆகி–ய�ோர் பரிந்–து–ரைத்த ஸ்டார்ட்–அப் நூல் இது. 2012 ஆம் ஆண்டு ஸ்டான்ஃ–ப�ோர்டு பல்– க–லை–யில் படித்த பீட்–டர் தியல் எழு–திய நூல் இது.

The Checklist Manifesto Atul Gawande

எழுதியவர் அறுவை– சிகிச்சை வ ல் லு ந ர் எ ன்றா லு ம் ஒ ரு வேலையை செக்லிஸ்ட் ப�ோட்டு எப்படி கவனமுடன் செய்து ஜெயிக்க–லாம் என்று ச�ொல்–லும் டிப்ஸ்–கள் ஈர்க்–கின்–றன. இத�ோடு மார்க்–கெட்–டிங் குறித்த Sell: The Art, the Science, the WitchcraftSubroto Bagchi நூலை–யும் வாசிக்– க–லாம்.

(உச்–ச–ரிப்–ப�ோம்)

13.07.2018 முத்தாரம் 23


17

ஆம் நூற்–றாண்–டில் இத்–தா–லி– யைச் சேர்ந்த ஓவி–யர் Pier Leone Ghezzi பிர–பல ர�ோமன் ஆளு–மை– க–ளை–யும் சுற்–றுலாப் பய–ணிக – ள – ை–யும் வேடிக்–கைய – ாக வரைந்–தார். பின்–னர் – க்குச் கேலிச்–சித்–திர – க்–கலை பிரிட்–டனு சென்று உல–கம் முழுக்க பர–வல – ா–னது. ரு–வில் மனி–தர்–களை வரைந்து தரு–ப–வர், கேரி–கேச்–சர் வகை – ாக வரை–யமு படங்–களை நேர்த்–திய – டி – – யும். பல்–வேறு ப�ோஸ்–களை வரைந்து – இதற்கு கார–ணம். பழ–கிய அனு–பவமே நியூ– ய ார்க் டைம்– ஸி ன் கேலிச்– சி த்– திரக்கலைஞரான Al Hirschfeld, மகளின் பெயரான நினா என்ப–தை யே தன் புனைப்பெயராக பயன்– படுத்தினார். த்–திரி – கை – க – ளி – ன் எடிட்–ட�ோரி – ய – லி – ல் கார்ட்–டூ–னிஸ்ட்–கள் காணா–மல் ப�ோன–தால் பத்–திரி – கை, டிவி, இணை– யம், அனி–மே–ஷன் உள்–ளிட்ட துறை– க–ளில் திற–மை–யான ஓவி–யர்–க–ளுக்கு பெரும் கிராக்கி உரு–வாகி வரு–கி–றது. றந்த சிரிக்க வைக்–கும் கேரி–கேச்– சர் படங்–க–ளுக்கு அங்–கீ–கா–ர–மாக க�ோல்– ட ன் ந�ோஸி (Golden Nosey) என்ற விருது வழங்– க ப்– ப – டு – கி – ற து. எப்– ப�ோ து ஆபீஸ் முடி– யு ம் என்ற விரக்தி பிளஸ் எரிச்–சலி – ல் ஓவி–யரி – ட – ம் ப�ோஸ் க�ொடுப்பவர்கள் அதிகம். இந்நபர்களின் உடை, தலை– மு டி, செருப்பு உள்–ளிட்ட விஷ–யங்–களைக் குறிப்–பெடு – த்து படம் வரை–வது கேலிச்– சித்–தி–ர–க்கா–ரர்–க–ளின் ஸ்பெ–ஷல்.

தெ

ப சி

24

முத்தாரம் 13.07.2018

கேலிச்–சித்–திரக்

கலை–ஞர்–கள்!


துனீ–சி–யா–வில்

யாசின் அய்–யாரி!

பி

ரான்– சி – லி – ரு ந்து துனீசியா தி ரு ம் பி யு ள ்ள ய ா சி ன் அய்யாரி, விரைவில் ராணுவ வி ச ா ர ண ை யை எ தி ர் க�ொள்ளவிருக்கிறார். கணினி

ப�ொறி–யா–ள–ரான யாசின், தேர்– த–லில் வென்–றா–லும் ஃபேஸ்–புக் பதி–வு–க–ளுக்–காக ராணு–வத்–தில் என்–க�ொ–ய–ரியை சந்–திக்–க–வி–ருக்– கி–றார். தரைப்–படைத் தள–பதி பிரி– கே–டி–யர் ஜென–ரல் இஸ்–மா–யில் ஃபதா–லி–யின் நிய–ம–னம் குறித்த ஃபேஸ்–புக் பதி–வு–கள்–தான் தண்– ட–னைக்குக் கார–ணம். 17 வய–தில் ப�ோலீஸ் இவரை எந்–தக்கா – ர – ண – மு– மின்றி அடித்து சிறை–யில் தள்–ளி– யது. இத்–த–னைக்–கும் யாசி–னின் தந்தை அப்–ப�ோது ராணு–வத்–தில் பணி–பு–ரிந்து வந்–தார். 2007 ஆம் – வு – கள் – ஆண்–டிலி – ரு – ந்து வலைப்–பதி மூலம் அர– சி – ய ல் பேசி– ய – வ ரை ஃபேஸ்–புக்–கில் 2 லட்–சம் மக்–கள் பின்–த�ொ–டர்–கின்–ற–னர். அதி–பர் ஸைன் அல் அபி–தின் பென் அலி மற்றும் அவரது குடும்பத்தை விமர்–சித்–தத – ற்கு 2009 ஆம் ஆண்டு சிறை–த்தண்–டனை அளித்து யாசி– னின் வலைத்–த–ளத்தை முடக்–கி– னர். துனீ–சி–யாவை விட்டு வெளி– யேற காவல்–துறை அழுத்–தம் தர, 2012 ஆம் ஆண்–டில் துனீ–சிய – ா–வை– விட்டு வெளி– யே – றி – ன ார். 2015, 2016 ஆகிய இரு ஆண்–டுக – –ளில் 4 மாதம் சிறை–த்தண்–ட–னையைப் பெற்றிருக்கிறார் யாசின். விரை– வில் துனீ–சியா ப�ொதுத்–தேர்–தலி – ல் இளை–ஞர்–க–ளு–டன் கள–மி–றங்க ரெடி–யா–கி–விட்–டார் யாசின்.

13.07.2018 முத்தாரம் 25


நூல் முற்–றம்! 26

முத்தாரம் 13.07.2018

all that remains: a life in death by Sue Black 68 pages Doubleday ஃபாரன்–சிக் துறை–யில் பேரா– சிரியராகப் பணியாற்றும் சூ பிளாக், தன் துறை–யில் தின–சரி சந்திக்கும் வன்முறை, க�ொலை க ள் , இ ய ற்கை ச் சீ ற்ற ங ்க ள் ஆகி–ய–வற்–றால் நிகழ்ந்த மர–ணங்– க ளை அ றி வி ய ல் மு ற ை யி ல் விளக்குகிறார். புன்னகையு–டன் படிக்கும் வித ம ா ன எ ழு த்து இவரின்பெரும் பலம். The Big Ones: How Natural Disasters Have Shaped Us (and What We Can Do about Them) by Dr. Lucy Jones 256 pages Doubleday உலகில் நடைபெற்ற இயற் கைப் பேர–ழி–வு–கள் கலாச்–சா–ரத்– – த்–திய மாற்–றங்க – ளை – ப் தில் ஏற்–படு பற்றி முன்னாள் நிலநடுக்க ஆய்வு வல்– லு – ந ர் லூசி ஜ�ோன்ஸ் இந்– நூ–லில் விவ–ரிக்–கிற – ார். இயற்கைப் பேரழிவுகள் பல்–வேறு கனி–மங்– களை, வள–மான மண்ணை, தலை– வர்களை, கட்டுமானங்களை, அர–சுக – ளை உரு–வாக்–கிய – து எப்–படி என சுவா–ரசி – ய – ம – ாக விவ–ரிக்–கிற – ார் ஆசி–ரி–யர் லூசி ஜ�ோன்ஸ்.


ட்ரைக்–ள�ோ–சன் ஆபத்து!

தி

ன–சரி பயன்–ப–டுத்–தும் பற்–பசை, ச�ோப், சமை–யல்–ப�ொ–ருட்–கள் முதற்–க�ொண்டு 2 ஆயி–ரத்–திற்–கும் மேற்–பட்ட ப�ொருட்–க–ளில் பயன்–ப–டும் பாக்–டீ–ரிய எதிர்ப்பு வேதிப்–ப�ொ–ருள் ட்ரைக்–ள�ோ–சன், குடல் புற்–றுந – �ோயை ஏற்–படு – த்–துவ – த – ாக ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் கண்–டறி – ந்– துள்–ளன – ர். ட்ரைக்–ள�ோ–சன் குடல் அழற்சி மற்–றும் புற்–றுந – �ோயை எலி– க–ளுக்கு ஏற்–படு – த்–துவ – து கண்–டறி – ய – ப்–பட்–டத – ால் இதன் பயன்–பாட்டை கட்–டுப்–ப–டுத்த விதி–கள் உரு–வாக்–கப்–ப–டுவ – து அவ–சி–ய–மா–கி–யுள்–ளது. அமெ–ரிக்–கா–வில் 75 சத–வி–கித மனி–தர்–க–ளின் சிறு–நீ–ரில் ட்ரைக்– ள�ோ–சன் கண்–ட–றி–யப்–பட்–டுள்–ள–த�ோடு, ஆறு–களை மாசு–ப–டுத்–தும் டாப் 10 பட்–டி–ய–லி–லும் இந்த வேதிப்–ப�ொ–ருள் இடம்–பி–டித்–துள்–ளது. மசா–சூசெ – ட்ஸ் பல்–கல – ைக்–கழ – க – ம் உட்–பட 13 பல்–கல – ைக்–கழ – க – ங்–களை – ச் சேர்ந்த ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் நடத்–திய ஆராய்ச்–சியி – ல் ட்ரைக்–ள�ோ–சன் பயன்–பாடு குடல் புற்–றுந – �ோயை ஊக்–கு–விப்–பதைக் கண்–ட–றிந்–த–னர். மனி–தர்–க–ளுக்கு ரத்–தக்–க–சிவு, வயிற்–று–வலி, பிடிப்பு, வயிற்–றுப்–ப�ோக்கு ஆகி–யவை ஏற்–ப–டு–கின்–றன.

13.07.2018 முத்தாரம் 27


லிஜி Come and See இரண்டாம் உலகப்போரின்–

ப�ோது ரஷ்–ய–சி–று–வ–னின் கையில் துப்பாக்கி கிடைக்கிறது. ரஷ்யப் படை– யு – ட ன் இணைந்து ஹிட்– லருக்கு எதிராகப் ப�ோரிடுவது அ வ ன் க ன வு . அ ம ் மா வி ன் தடையை மீறி களத்தில் இறங்கு– கிறான். துரதிர்ஷ்டவசமாக சிறு–வனின் குடும்பத்தை நாஜிப்– படை க�ொல்கி–றது. சிறுவனுக்கு என்ன ஆனது? ரஷ்– ய ப்– ப டை ப�ோரில் வென்றதா? என்பதே மீதிப்ப–டம். ப�ோரின் அபத்–தங்– களை, குழந்–தை–கள் அதில் பலி– யா–கும் அவ–லத்–தை உணர்ச்–சிக – ர – – மாகப் பதிவு செய்–தி–ருக்–கி–றார் இயக்–கு–னர் எலெம் கிளி–ம�ோவ். படத்தின் இறுதியில் வயதான, இளம் பருவத்து ஹிட்லரின் புகைப்படங்களை க�ோபத்து–

28

முத்தாரம் 13.07.2018

டன் சுடும் சிறு– வ ன், ஹிட்– ல ர் குழந்– தை – ய ாக தாயின் கரங்– க–ளி–லுள்ள புகைப்–ப–டத்தை சுட– மு–யன்று த�ோற்று அழு–கி–றான். துப்–பாக்கி,வெடி–குண்–டின் சத்–தம் கேட்ட இடத்–திலி – ரு – ந்து மனதைப் பிசை–யும் ம�ொசார்ட்–டின் இரங்– கற்பா ஒலிக்க, ப�ோரின் மீதான வெறுப்–பு–ணர்வு பார்–வை–யா–ளர்– க–ளின் மன–தில் நிறை–வது படத்– தின் வெற்றி.


டேவிட் காலே

உ ல– கி ன் தலை – சி ற ந்த ஆ சி ரி ய ர் க – ளில் ஒருவர், டேவிட் காலே. யூட்– யூ ப்– பி ல் கணக்கு மற்–றும் அறி– வியல் பாடங்களை மி க எ ளி மை ய ா ன முறையில் இலவச– மா க ச�ொ ல் லி க் –

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21330

13-07-2018 ஆரம்: 38 முத்து : 29

க�ொ–டுக்–கி–றார். உல–கெங்–கும் 3 க�ோடிக்–கும் அதி–க–மான மாண–வர்–கள் டேவிட் காலே– யின் வீடி–ய�ோக்–க–ளால் பய–னடை – ந்–துள்–ள– னர். ஸ்பெ–யி–னைச் சேர்ந்த டேவிட் காலே– யின் ஏழ்–மை–யான குடும்பச் சூழ–லால், சிறு– வ–ய–தில் பள்–ளிக்–கூட – ம் செல்–லவே பெரும் ப�ோராட்– ட ம். ஏழ்– மை – ய ான மாண– வ ர்– களுக்காக கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த வீடி– ய�ோ க்– க ளைத் தயா– ரி த்து யூட்– யூ ப்– பி ல் வெளி– யி ட்– டார் . ஸ்பெ– யி ன் நாட்–டின் பிர–பல கல்வி வீடிய�ோ சேனல் டேவிட்–கா–லே–னு–டை–யது. இவ்–வாண்–டிற்– கான குள�ோ–பல் ஆசி–ரி–யர் விருது இவ–ரது சேவைக்–கான முக்–கிய அங்–கீக – ா–ரம். டேவிட் காலே சேனல்: https: /www.youtube.com/ user/davidcpv

13.07.2018 முத்தாரம் 29


ச�ோவி–யத்

தயா–ரிப்பு!

ATMOSFERA PORTABLE TRANSISTOR RADIO // 1959-1961 ச � ோ வி ய த் ர ஷ ்யா வி ன் முதல் ட்ரான்சிஸ்டர் ரேடிய�ோ. ஐர�ோப்பா, அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள ரேடிய�ோக்– களை வாங்கி வந்த வடிவமைப் புத்துறை அதை அப்படியே காப் பி ய டி த் து செ ய ்த உ ள் நாட்டுத் தயாரிப்பு.. ரேடிய�ோ, கேமரா,கார்,ஸ்கூட்– ட ர் என அனைத்– து மே இதே– மு – ற ை– யி ல் மேட் இன் ரஷ்–யா–வாக உரு–வா– யின. BELKA A50 (SQUIRREL) COMPACT CAR PROJECT // 19551956 4 பய– ணி – கள் பய– ணி க்– கு ம் பெல ் கா கா ர் , த ய ா ரி க ்கப் பட்–டதே ஐந்தே ஐந்து கார்–கள்– தான். அரசு பியட்-600 காரை ரீமா–டல் செய்–ய–லாம் என முடி–

30

முத்தாரம் 13.07.2018

வெ– டு த்– து – வி ட்– டதே கார– ண ம். அக்–காரை நக–லெ–டுத்து உரு–வா– னதுதான் ZAZ-965 என்ற மாடல் கார். AVOSKA STRING SHOPPING BAG // 1950–-1980s மீன் பிடிக்–கும் வலை டிசை– னில் பர்ச்–சேஸ் செய்–வ–தற்–கான பை. பாக்– கெட் – டி ல் மடித்– து – வைத்து எடுத்துச் செல்லும் இ ப ்பை 1 9 8 0 ஆ ம் ஆ ண் டு பாலிதீன் பைகள் பரவலான வுடன் காணாமல் ப�ோயின. ANTON, MASHA, AND GRIB NEVALYASHKA ROLY-POLY DOLLS // 1956-1970s இப்பொம்மைகளை (வாங்கா -ஸ்டாங்கா) தள்–ளி–விட்–டா–லும் எழுந்து நிற்கும். இக்ருஸ்கா அறி– வி – ய ல் ஆராய்ச்சி மையம் கண்– டு – பி – டி த்த இப்– ப�ொ ம்– மை – க–ளின் பெயர் ஆன்–டன், மாஷா, கிரிப் நெவா–லை–யாஸ்கா.


பிட்ஸ்!

நி

லப்– ப – ர ப்– பி ல் ரஷ்– ய ா– வு க்கு அடுத்து பெரிய நாடு கனடா.

யே

ல் பல்கலையிலுள்ள வூல்சே அரங்–கத்–தில் நல்ல அக–ல–மான சீட் உள்–ளது. இந்த சீட், முன்–னாள் பேரா–சி–ரி– யர் வில்–லிய – ம் ஹ�ோவர்ட் டஃப்ட் என்–பவ – ர் அம–ரவெ – ன உரு–வாக்–கப்– பட்–டது.

ஸ்

டார்வார்ஸ் படத்தில் வரும் ய�ோடா கதா– ப ா த் தி ர ம் , ஐ ன் ஸ் டீ னி ன் முக அமைப்பை பெருமளவு நகலெடுத்து உருவாக்கப்பட்டது.

பூ

னை–கள் இர–வில் பார்க்– கும் தன்–மைக்கு tapetum lucidum எனும் கட்– ட – மைப ்பே கார–ணம். ஒளியை பிர–திப – லி – க்–கும் தன்–மைய – ால் இர–வில் பூனை–யின் கண்–கள் பளிச்–சி–டு–கின்–றன.

டு– ம�ோச மான ஓவியங் களை வைப்பதற்கெனவே மசாசூசெட்சில் Museum of Bad Art (MOBA) அருங்–காட்–சிய – க – ம் ஒன்று செயல்–பட்டு வரு–கி–றது.

13.07.2018 முத்தாரம் 31


–வில் ா ல – சு – னி வெ –க–ல–கம்? ராணு–வக்

த–னர் என்–கிற – து மனித உரி–மைக – ள் அமைப்பு. எதிர்ப்–பின்றி ஜெயிக்க எதிர்க்–கட்–சிக்–கா–ரர்–களை ஜெயி– லில் அடைத்த மதுர�ோ, தற்–ப�ோது அவர்–களை விடு–விக்க கார–ணம் புரட்சி ஏற்–பட்–டு–வி–டும�ோ என்ற அச்சம் தான். இவ்வாண்டில் மட்–டும் ராணு–வத்–தைச் சேர்ந்த 35 கலக அதி– க ா– ரி – க ள் கட்– ட ம் கட்டி சிறை–யில் தள்–ளப்–பட்–டுள்– ள– ன ர். ஜன– ந ா– ய – க த்தைக் காப்– பாற்ற ராணுவத் தலை–வர்–களை உத– வ க்– க�ோ – ரி ய எதிர்க்– க ட்– சி – க–ளிட – மி – ரு – ந்து அரசைக் காப்பாற்ற அமைச் ச– ர – வை – யி ல் ராணுவ ஆட்– க – ள ாக நிரப்– பி – வ – ரு – கி – ற ார் மதுர�ோ. விடு–விக்–கப்–பட்–டா–லும்

வெ

னி–சுல – ா–வில் மே.20 அன்று புதிய அதிபராக தேர்தலில் வென்ற நிக்–க�ோ–லஸ் மதுர�ோ பத–வி–யேற்–றார். த�ொடக்க உரை– யில் வெறுப்பு, சகிப்பின்மை ஆகி–யவ – ற்–றிலி – ரு – ந்து வில–குவ – த – ாக கூறி ஜூன் 1 அன்று 39 அர–சி–யல் கைதி–களை விடு–வித்–தார். மதுர�ோ அரசை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள், மாண– வர்–கள், பத்–தி–ரி–கை–யா–ளர்–கள், வங்கியாளர்கள், பிற துறையினர் என ம�ொத்–தம் 340 க்கும் மேற்– பட்–ட�ோர் கைது செய்–யப்–பட்டு சிறை–யில் அடைக்–கப்–பட்–டி–ருந்–

32

முத்தாரம் 13.07.2018

அனை–வ–ரும் வெளி–நாட்–டுக்குச் செல்ல தடை–யுள்–ள–த�ோடு, தின– சரி நீதி–மன்–றத்–தில் கையெ–ழுத்– தும் ப�ோட–வேண்–டும். ல�ோபஸ் எ தி ர ்க்க ட் சி த் தலைவ ர ா க புகழ்பெற்றவராக இருந்தாலும் அவரும் வீட்டுச் சி–றை–யில் கண்– – ார். கா–ணிக்–கப்–பட்டு வரு–கிற


13.07.2018 முத்தாரம் 33

ரு – ப – த ா ம் நூ ற் – ற ா ண் – டு க் கு முன்பு வரை அமெ–ரிக்காவில் தரைப்போக்குவரத்தில் தனித்– தனி சாலை– க ள், ஓட்– டு – ந ர் உரி– ம ம், அறி–விப்புப் பல–கைக – ள் என எவை–யும் உரு– வ ா– க – வி ல்லை. 1915 ஆம் ஆண்டு டெட்–ராய்ட் நக–ரில் வெள்ளை நிறத்–தில் அறி–விப்புப் பலகை வைக்–கப்–பட்–டது. 1923 ஆம் ஆண்டு மிசி–சிபி நெடுஞ்–சா– லைத்– து றை, சாலை அறி– வி ப்பு பல– கை– களை அடுத்– து – வ – ரு ம் சாலை– க – ளுக்–கேற்ப மாற்–றி–னால் என்ன என்று அட்– வ ான்– ச ாக ய�ோசித்– த து. அதன்– படி உரு– வ ான அறி– வி ப்புப் பலகை த�ொடர்ந்து அப்–டேட்–டாகி வரு–கி–றது. அறி– வி ப்புப் பல– கை – யி ல் எத்– த னை பக்–கங்–கள் உள்–ளத�ோ அத்–தனை வளை– வான சாலை–களை பயணி சந்–திக்–கப்– ப�ோ–கி–றார் என புரிந்–து–க�ொள்–ள–லாம். – க்–கப்ப – ட்–டத – ற்கு சிவப்பு நிறம் தேர்ந்–தெடு – – ா–ரண – ம். அதன் அலை–நீளமே முக்–கிய – க வட்– ட – வ – டி – வ ம் (ரயில்– ப ாதை), ஆக்டகன் வடிவம் (இணைப்புச்சாலை), செவ்–வ–கம் (முக்–கிய அறி–விப்பு) என புரிந்–து–க�ொண்–டால் வேகம் குறைத்து பயண சந்தோஷத்தின் உச்சத்தைத் த�ொட–லாம்.

என்ன ச�ொல்–கின்–றன?

அறி–விப்பு பல–கை–கள்


விளை– ய ாட்டு வீரர்– க ள் வரு– ம ா– ன – வ ரி கட்– டி – வ–ரும் நிலை–யில் எதற்–காக தனி–யாக 33% வரியை அர–சுக்குத் தர–வேண்–டும்? அர–சுக்கு வரி கட்–டு–வது குடி–ம–கன்–க–ளின் கடமை. விளையாட்டு வீரர்கள் வணிக ரீ – தி – யி – ல் பெறும் வரு–மா–னத்–தில் சிறு–பகு – தி – த – ான் வரி. அர–சின் பிற– துறை பணி–யா–ளர்–க–ளுக்–கும் இதே விதி–தான்.

முத்–தா–ரம்

வரி விதித்–தால் விளை–யாட்டு வீரர்–க–ளுக்கு ஆர்–வம் குறைந்–து–வி–டாதா? தேசத்– தி ன் பெரு– ம ைக்– க ா– க – வு ம் ஆர்– வ த்– திற்– க ா– க – வு ம் மட்– டு – மே வா வீரர்– க ள் விளை– ய ா டு கி ற ா ர ்க ள் ? வ ரி , ம ா நி ல அ ர – சி ன் வேலை–வாய்ப்பை பெற்ற விளை–யாட்டு வீரர்– க–ளுக்–கா–னது. வளர்ந்–து–வ–ரும் விளை–யாட்டு வீரர்–களை அர–சின் சட்–டம் பாதிக்–காது.

34

Mini

முத்தாரம் 13.07.2018

பரி–சும், அர–சு– வே–லை–யும் விளை–யாட்டு வீரர்– களை ஊக்–கு–விக்க ப�ோதுமா? சுசில்–கு–மா–ரைத் தவிர வேறு எந்த வீர–ரும் இரு– மு றை ஒலிம்– பி க்– கி ல் மெடல் வெல்– ல – வில்லை. ஒலிம்–பிக்–கில் தங்–கமெ – –டல் வென்–ற– வ–ருக்கு அரசு 6 க�ோடி ரூபாய் வழங்–கி–யது. விளை–யாட்டு வீரர்–க–ளுக்கு அர–சு– வேலை, பணப்–ப–ரிசு மிக முக்–கி–ய–மான ஒன்று. அரசு வளர்த்–தெடு – த்த விஜேந்–தர்–சிங், த�ொழில்–முறை குத்–துச்–சண்டை ப�ோட்–டி–க–ளுக்குச் சென்–று– விட்– ட ார். அரசு வளங்– க ளைத் தவ– ற ாகப் பயன்–படு – த்–தும் இத்– த–கைய வீரர்–களு – க்–கா–கவே அரசு ஏப்–ரல் 30 அன்று புதிய வரி சட்–டத்தை அமுல்–ப–டுத்–தி–யது.

-அச�ோக் கெம்கா, முதன்–மைச்– செ–ய–லர், ஹரி–யானா.


35

இளம் தலை–வர்–க–ளுக்கு மரி–யாதை! இங்–கில – ாந்–தில் லண்–டன் நக–ரில் பக்–கிங்–ஹாம் மாளி–கை–யில் இளம் தலை–வர்–களு – க்– கான விருது வழங்–கும் நிகழ்ச்சி ராணி எலி–ச–பெத்–தின் தலை–மை–யில் நடை–பெற்–றது. – ன் இள–வர– ச அதில் ராணி எலி–சப – ெத்–துட – ர் ஹாரி, அவ–ரின் மனைவி மேகன் ஆகி–ய�ோர் ஒன்–றாக அமர்ந்து ப�ோட்–ட�ோ–வுக்கு ப�ோஸ் க�ொடுத்த காட்சி இது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

இறைஞர்கள், மாணவர்களின் வவற்றிக்கு வழி்காட்டும் மாதம் இருமுறை இதழ் °ƒ°ñ„ CI›

ஜூலை 1-15, 2018

குங்குமம் குழுமத்திலிருந்து வெளிெரும்

மாதம் இருமுலை இதழ்

கல்விக் கடன் பெறும் வழிமுறைகள்! ம ா த ம் இ ரு மு ற ை

உயர்கல்வி

எஞ்சினியரிங் ஆன்லைன பெறுவதற்ககான கவுனசிலிங் உதவிதபதகாக்க்கள்!

36

சில ஆலலோசனைகள்..!


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.