Vasantham

Page 1

16-8-2015 தினகரன் நாளிதழுடன் இணைப்பு

சீனா

தாய்லாந்து

ஜப்பான்

மெக்சிக�ோ

சென்னையில் கமகமக்கும் வெளிநாட்டு உணவுகள்

ஸ்பெயின்


2

வசந்தம் 16.8.2015


GÎv

வேர் அறுத்–தல்!

டத்– தி ல் இருப்– ப – வ ர்– க ள் பாகிஸ்– த ா– னி ய இளை– ஞ ர்– க ள். வாழ்–வினை தேடி நாடு, வீடு, குடும்–பம் அனைத்–தை–யும் துறந்து சட்டத்–துக்கு விர�ோ–த–மாக ஐர�ோப்–பா–வுக்கு குடி–யேற முயற்–சித்–துக் க�ொண்–டி–ருப்–ப–வர்–கள். நடந்தோ, பேருந்–தில�ோ, ரயி–லில�ோ ஏத�ோ ஒரு–வ–கை–யில் எப்–ப–டிய�ோ உயிரை பண–யம் வைத்து பல நூறு, பல்–லா–யிர – ம் கில�ோ மீட்டர்–கள் பய–ணிக்–கிற – ார்– கள். தாங்–கள் ப�ோய் சேரப்–ப�ோகு – ம் இடம் எது–வென்று தெரி–யாது. அங்கே என்ன காத்–துக் க�ொண்–டிரு – க்–கிற – து என்–பது – ம் தெரி–யாது. மார்–சிட�ோ – னி – யா மற்–றும் செர்–பியா வழி–யாக பல–ரும் ஹங்–கேரி – க்–

பா

REEL குள் நுழைந்து, அங்–கி–ருந்து வேறு ஏதே–னும் ஐர�ோப்–பிய நாடு– க ளுக்கு ப�ோய்– வி – டு – கி– ற ார்– க ள். அங்கே தம் அடை–யா–ளங்–களை முற்–றிலு – – மாக அழித்–து– விட்டு அகதி அந்–தஸ்து க�ோரு–கிற – ார்–கள். ச�ொந ்த ம ண் – ணி ல் வாழ வகை– யி ல்– ல ா– ம ல் சமீ– ப – க ா– ல – ம ாக பல்– ல ா– யி – ர க் – க – ண க் – க ா ன ஆசி– ய ர்– க ள், ஆப்– பி – ரி க்– க ர்– கள் இது– ப�ோல சட்டத்– துக்கு புறம்– ப ாக ஐர�ோப்– ப ா – வு க் – கு ள் நு ழ ை ந் து வரு– கி – ற ார்– க ள். ஐர�ோப்– பிய நாடு– க ளுக்கு பெரிய த ல ை – வ – லி – ய ா க இ ரு க் – கு ம் இ ப் – பி – ரச்னையை , முரட்டுத்– த – ன – ம ாக எதிர்– க � ொள்ள ம ன – மி ன் றி , எப்–படி தவிர்க்–கல – ாம் என்று ஹ�ோட்ட–லில் ரூம் ப�ோட்டு ய�ோசித்து வரு– கி – ற ார்– க ள் அந்–நாட்டின் தலை–வர்–கள்.

பசிக்–குதா பட்டாம்–பூச்–சி?

லை–வ–னம் என்று நாமெல்–லாம் நினைத்–துக் க�ொண்–டி–ருக்–கும் துபா–யில் சமீ–பத்– தில் எடுக்–கப்–பட்ட படம் இது. பசி–ய�ோடு மலர் மீது அமர்ந்த வண்–ணத்–துப்–பூச்சி தனக்–கான உணவை உறிஞ்சி உண்–ணு–கி–றது. த�ொகுப்பு: தமிழ்நிலா

16.8.2015

வசந்தம்

3


ﮬèèO¡

மின்னி மறைந்த

செவ்விந்திய நடிகை!

க்–ட�ோ–பர் 5, 2014. ஹாலி–வுட் நடிகை மிஸ்டி ஆனி உபாம், ஆபர்ன் நக–ரத்–தி–லி–ருந்த தன்– னு – டை ய சக�ோ– த ரி வீட்டில் இருந்து கிளம்–பு–கி–றார். அந்த வார இறு–தி–யில் மிஸ்–டியை பற்றி எந்த தக– வ – லு ம் இல்லை என்று அவ– ர து குடும்– ப த்– தா ர் பத்– தி – ரி – க ை– ய ா– ள ர்– க ளி– ட ம் தெரி– வி க்– கி – ற ார்– க ள். மிஸ்– டி க்கு மன– ந – ல ம் சார்ந்த பிரச்– னை – க ள் இருந்– த – தா – க – வு ம் அவ–ரது குடும்–பத்–தி–னர் ச�ொன்–னார்–கள். ப�ோலீஸை த�ொடர்பு க�ொண்–ட–ப�ோது, இதை ஒரு வழக்– காக எடுத்– துக் க�ொண்டு புல– ன ாய்வு செய்ய அவர்– க ள் தயா– ர ாக இல்லை. ஏனெ– னி ல், இதற்கு முன்பு பல– மு றை ‘மிஸ்– டி யை காண�ோம்’ என்று அவ– ர து குடும்–பத்–தி–னர் புகார் செய்–தி–ருக்–கி–றார்–கள். அம்–மா–திரி சந்–தர்ப்–பங்–களில் சில நாட்–களில் அவ–ரா–கவே வீட்டுக்கு வந்–து–வி–டு–வார். கதைக்–குள் நுழை–வத – ற்கு முன்–பாக சின்ன வர–லாற்–றுக் குறிப்பு. க�ொலம்–பஸ் அமெ–ரிக்–காவை கண்–டுபி – டி – ப்– ப–தற்கு முன்–பாக அப்–ப–கு–தி–களில் பூர்–வ–கு–டி– க–ளாக வாழ்ந்து வந்–தவ – ர்–கள் செவ்–விந்–திய – ர்–கள். ஐர�ோப்– பி ய நாடு– க ளில் இருந்து குடி– யேற்– ற ம் செய்– த – வ ர்– க ள், அந்த செவ்– வி ந்– தி – யர்– களை ப�ோர் மூல– ம ா– கவ� ோ அல்– ல து வேறு சில தந்–தி–ரங்–களை கடைப்–பி–டித்தோ (க�ொள்–ளை– ந�ோய் பரப்–பு–தல் மாதிரி) அவர்– களை வீழ்த்– தி – ன ார்– க ள். அதன் பின்– ன ரே இன்–றைய அமெ–ரிக்–காவை உரு–வாக்–கின – ார்–கள். வசந்தம் 16.8.2015 4

மிஸ்டி உபாம் செவ்– வி ந்– தி – ய ர்– க ள் மீதான வந்– தே றி அ மெ – ரி க் – க ர் – க ளி ன் இ ன – வெ றி கட ந ்த நூற்– ற ாண்– டி ன் த�ொடக்– க ம் வரை தலை– வி–ரித்து ஆடி–யது. இப்–ப�ோ–தும் நீறு–பூத்த நெருப்– பா–கவே இருக்–கி–றது. பத்–த�ொன்–பது மற்–றும் இரு–ப–தாம் நூற்–றாண்–டின் த�ொடக்–கத்–தில் செவ்–விந்–தி–யர்–களை கண்ட இடத்–தி–லேயே சுட்டுக் க�ொள்–வ–தும், தூக்–கில் ப�ோடு–வ–தும் அமெ– ரி க்– க ர்– க ளின் ப�ொழு– து – ப� ோக்– காக இருந்–தது. சட்டம் இதை கண்–டும், காணா– ம–லும் ப�ோய்க் க�ொண்–டி–ருந்–தது. இப்– ப டி அடக்– கு – மு – றை – யி ல் சிக்– கி ய பக்–காவ – ான செவ்–விந்–திய குடும்–பத்–தில் பிறந்–த– வர்–தான் மிஸ்டி. அவ–ருக்கு பன்–னி–ரெண்டு வய–தாக இருந்–தப� – ோது ஒரு–முறை வகுப்–பறை – – யில் ச�ொன்–னார். “நான் மிஸ்டி உபாம். என் பெயரை மன–தில் நிறுத்தி வைத்–துக் க�ொள்–ளுங்–கள். இன்–னும் சில ஆண்–டுக – ளில், உல–கம் ப�ோற்–றும் ஹாலி–வுட்டின் செவ்–விந்–திய நடிகை என்று பத்–தி–ரி–கை–களில் இந்–தப் பெயரை வாசிக்–கப் ப�ோகி–றீர்–கள்...” வகுப்– பி ல் இருந்த வெள்– ளை க்– கா ர குழந்– தை – க ள் சிரித்– தா ர்– க ள். ஏனெ– னி ல் அவர்–களுக்கு எல்–லாம் இன்–ன–மும் செவ்– விந்– தி – ய ர்– க ள் காட்டு– மி – ர ாண்– டி – க ள்– தா ன். அழ–கற்–ற–வர்–கள். நாக–ரி–கம் என்–பதே என்–ன– வென்று அறி–யா–த–வர்–கள். ஆனால், மாண்–டன – ா–விலு – ம் வாஷிங்–டனி– –லும் வளர்ந்த மிஸ்–டியி – ன் குடும்–பம், வெள்ளை –யர்–களின் குடும்–பத்–துக்கு நிக–ராக நாக–ரிக வாழ்க்கை வாழ்ந்– த – வ ர்– க ள். மிஸ்– டி – யி ன் அப்பா மியூ–சிக் வாத்–தி–யார். செவ்–விந்–திய


16.8.2015

வசந்தம்

5


குடி–யி–ருப்–பு–களில் இருந்து வெள்–ளை–யர்–கள் வாழும் பகு–திக – ளுக்கு இடம்–பெய – ர ஆரம்–பத்– தில் இருந்தே முயற்–சித்–துக் க�ொண்–டிரு – ந்–தார். இன–வெறி கார–ணம – ாக அந்த முயற்சி தள்–ளிப் ப�ோய்க்–க�ொண்டே இருந்–தது. ஆனால், தன் குழந்–தை–களுக்கு வெள்ளை குழந்– தை – க ளுக்கு இணை–யான கல்–வியை வழங்க அவர் மெனக்–கெட்டார். வெள்ளை ய ர்கள� ோ டு இரண்– ட – ற க் கலக்க அவர் எடுத்த இந்த முயற்– சி – க ளின் விப–ரீத – ம், மிஸ்–டியி – ன் வாழ்க்–கை– யில் பல–முறை விளை–யா–டிய – து. டீன் ஏஜுக்– கு ள் மிஸ்டி நுழைந்த முதல் வரு–டமே அவர் வெள்ளை வெறி– ய ர்– க ள் சில– ர ால் கூட்டு பாலி–யல் வன்–புண – ர்–வுக்கு உள்–ளா–னார். இந்த சம்–ப–வம் பற்றி தன்–னு–டைய வலைப்–பூ–வில் எழு–தி–யி–ருக்–கி–றார். “அந்த சம்–ப–வம் நடக்–கும்–ப�ோது ஆரம்– பத்– தி ல் வெறும் உடல்– வ – லி யை மட்டுமே உணர்ந்–தேன். ஆனால், அது என்–றைக்–கும் மறக்–க–வி–ய–லாத மன–வ–லியை ஏற்–ப–டுத்–தும் என்று அப்– ப� ோது நினைக்– க – வே – யி ல்லை. என்னை சிதைக்–கும்–ப�ோது அவர்–கள் இட்ட க�ொண்– டாட்ட க�ோஷ– மு ம், சிரிப்– பு ம் அமா–னுஷ்ய சத்–த–மாக இன்–னும் என் காதுக்– குள் விழுந்–துக்–க�ொண்டே இருக்–கி–றது...” இது மிஸ்–டிக்கு மட்டுமே நடந்த அவ–ல– மல்ல. அமெ–ரிக்–கா–வில் மூன்–றில் ஒரு பூர்–வ– குடி பெண்–ணா–வது தன் வாழ்–நா–ளில் ஒரு– மு–றை–யா–வது இது–ப�ோன்ற வன்–மு–றைக்கு உள்–ளா–கிற – ார். மற்ற அமெ–ரிக்–கப் பெண்–களை ஒப்–பிடு – ம்–ப�ோது இது மூன்–றரை மடங்கு, செவ்– விந்–திய – ப் பெண்–களுக்கு அதி–கம – ாக நடக்–கிற – து. இம்–மா–திரி அவ–லங்–களை – யு – ம் தாண்–டிதான் மிஸ்டி சினிமா கற்–றார். எழுத்து, இயக்–கம், நடிப்பு என்று பல்– து – றை – க – ளை – யு ம் ஐந்து ஆண்–டுக – ள் கச–டற – க் கற்–றார். தன்–னுடை – ய இரு– ப–தா–வது வய–தில் ஹாலி–வுட்டில் ‘ஸ்கின்ஸ்’ திரைப்–ப–டம் மூல–மாக அதி–ர–டிப் பிர–வே–சம் செய்–தார். ‘எட்ஜ் ஆஃப் அமெ–ரிக்–கா’, ‘ஃப்ரோ– ஸன் ரிவர்’, ‘எக்ஸ்– பை – ரே – ஷ ன் டேட்ஸ்’, ‘ஸ்கின்–வாக்–கர்ஸ்’, ‘ட்ஜாங்கோ அன்–செய்ட்’, ‘கேக்’ ப�ோன்ற படங்–கள் அவ–ரது கேரி–ய–ரில் முக்–கி–ய–மா–னவை. “நடிப்–பு–தான் என் வாழ்–வின் இரு–ளான பக்– க ங்– க ளில் நம்– பி க்– க ை– ய� ோடு ஒளி– ரு ம் மெழு– கு – வ ர்த்தி...” என்று ஒரு– மு றை குறிப்– பிட்டார் மிஸ்டி. உடல்–ந–லம் குன்–றிய அவ– ரது தந்தை வேலை செய்ய முடி–ய–வில்லை. குடும்–பத்–தின் ப�ொரு–ளா–தா–ரத் தேவையை தன்–னு–டைய த�ோள்–களில் சுமக்–கத் த�ொடங்– கி–னார் இவர். ஹாலி–வுட்டில் இருந்த நிற வேறு–பாடு,

6

வசந்தம் 16.8.2015

மிஸ்– டி க்கு வெளிப்– ப – டை – ய ா– கவே தெரிந்– தது. பணி–யி–டங்–களில் அவ–ருக்கு ஏற்–பட்ட அவ– ம ா– ன ங்– க ள் அவ– ர து மன– வு – று – தி யை குலைக்க முடி–ய–வில்லை. ஆனால், நிம்–மதி இல்–லா–மல் ஆக்–கி–யது. இதற்– காக ப�ோதை–யின் துணையை நாடத் துவங்–கி–னார். அவர் பயன்–ப–டுத்–திய சில ப�ோதை மருந்–துக – ள் அவ–ரது மன–நிலை – – யை–யும் குலைத்து, உள–விய – ல் சிகிச்–சையு – ம் எடுக்க வேண்டி இருந்–தது. 2013ன் இறு–தி–யில் அவர் ந டி ப் – பி ல் வெ ளி – வ ந ்த ‘ஆகஸ்ட் : ஓசேஜ் கவுண்–டி’ பர– வ – லாக பேசப்– ப ட்டது. அப்–பட – ம் தந்த புக–ழின் வெளிச்–சத்–தில் நனை– யத் த�ொடங்–கி–யி–ருந்த மிஸ்டி, திடீ–ரென ஓர் அதி–ரடி அறி–விப்பை வெளி–யிட்டார். “நான் தாயா–கப் ப�ோகி–றேன். பிறக்–கப் ப�ோவது ஆண�ோ, பெண்ணோ தெரி–யாது. அதற்கு ‘லீஃப்’ (இலை) என்று பெயர் வைக்–கப் ப�ோகி–றேன்...” கரு தரித்–த–பி–றகு ப�ோதை பக்–கமே மிஸ்டி ப�ோக– வி ல்லை. மிக– வு ம் சந்– த� ோ– ஷ – ம ாக இருந்–தார். தன்–னு–டைய எதிர்–கா–லம் ‘லீஃப்’– தான் என்று அடிக்–கடி ச�ொல்–வார். ஆனால், அவ–ரது மகிழ்ச்சி நீடிக்–கவி – ல்லை. எதிர்–பா–ரா– வி–த–மாக ‘அபார்–ஷன்’ ஆனது. நிலை– கு – லைந் – து ப் ப�ோன– வ ர் மீண்– டு ம் ‘பழைய குருடி கத–வைத் திற–டி’ கணக்–காக ப�ோதையை நாட ஆரம்– பி த்– தா ர். மன– ந�ோ–யும் உச்–சத்–துக்–குப் ப�ோனது. சில–முறை தற்–க�ொலை முயற்–சி–யி–லும் ஈடு–பட்டார். இத்–த–கைய சூழ–லில்–தான் கட்டு–ரை–யின் ஆரம்– ப த்– தி ல் ச�ொல்– லி – யி – ரு ப்– ப தை ப�ோல மிஸ்டி காணா–மல் ப�ோனார். ப�ோலீஸ், இந்த கேஸை சீரி–யஸாக – எடுத்–துக் க�ொள்–ளா–ததா – ல் மிஸ்–டியி – ன் குடும்–பத்–தின – ரே அவரை தேடும் முயற்–சியி – ல் ஈடு–பட்ட–னர். பதி– ன� ோரு நாட்– க ள் கழித்து ஆபர்ன் நக– ரி ன் வனப்– ப – கு – தி – யி ல், அவ– ர து உயி– ரற்ற உடல் கண்–டெ –டு க்–கப்–பட்டது. மண்– டை– ய� ோடு உடைந்– தி – ரு ந்– த து. தற்– க�ொலை முயற்–சியா, க�ொலையா என்–ப–தற்கு எந்த தட–ய–மும், ஓராண்–டு–கள் கழி–யும் இந்–நி–லை– யி–லும் தெரி–ய–வில்லை. மிஸ்– டி – யி ன் மர– ண ம், ஹாலி– வு ட்டுக்கு ஓர் அர்த்– த – ம ற்ற இழப்பு. தன் இனத்– தா ர் வெற்–றியை எட்ட முடி–யாத ஹாலி–வுட்டின் கத–வுகளை – அவர்–களுக்–காக இவர் அக–லம – ாக திறந்து வைத்–தி–ருக்–கி–றார். நம்–மா–லும் அங்கே க�ோல�ோச்ச முடி–யும் என்று நம்–பிக்–கையை ஏற்–ப–டுத்–தி–யி–ருக்–கி–றார். அவ்–வ–கை–யில் செவ்– விந்–திய இனத்–துக்கு, அவர் ஒரு கலங்–கரை விளக்–கம்!

- தமிழ்–ம�ொழி


√Ф√О¬≥¬ґ ¬єwp√Р ¬£ ¬±√Е√Н^¬В ¬£¬М ¬є %$` ¬ѓ+u1 ¬Ц- ¬≠+p Ao√Р √Ь

√Ц¬Ї¬љ √Ь¬Њh¬Ї ¬Ж√Б{k ¬™¬Г¬Є√М+w¬Ж ¬™¬С¬Г√А &$d¬Г¬ґ ¬В¬Ї¬Г√А-t¬Г¬њ √А¬Г¬Њ ¬™¬Г¬Є√М√Х √Ь√Цi¬Ї{√Чj √Ь¬Г√Г√Аy √Э¬Г¬Єh¬Ї ƒЩ√Ь¬Г¬і¬іv ¬Э¬њj &¬њ )√Дc¬і2t ¬і¬Г¬Њh¬К ¬Љ√Цh¬К√Аs¬і¬Г√¬¬љ +¬Њ,b¬і ¬Г√Аh¬К 0¬Иj ¬™√В√Шb¬Ж ¬™¬Їy ¬В√А¬Г¬њ ¬Б¬ґk¬Оj ¬™¬К ¬Љf¬И¬Љt¬њ{¬Љt ¬Б¬і{¬њYf¬Њ¬Ч√Е % 3 √Ы$¬љ¬Г√А¬Оj √А{u¬ї{v ¬Н¬П√А¬Кj ¬іf¬Иb¬Ж¬Б¬і{g¬И √А√Цj ¬В¬Љ√Чj √Ь¬Њh¬Ї ¬ђ¬Г√Г√Шb¬і{¬і √Э¬љy√Э¬Иh¬Ї√М√Э¬Иj Yf¬В¬Њ√М¬В¬Є{¬Г¬і¬В√ДY 675(372.,16( ¬Д¬Б√Дb¬Б¬Є+¬В√ВY 7(1(&7(3/$6( ¬В√Э{y√Г ¬Љ√Цi¬К¬і√В{√Е √Ь√Ц¬Ї¬љh)y √Ыw√Г√Чj √Ы¬О¬Рj ¬Ж¬Г√Г√М√Э¬Г¬Ї ¬Ї0sb¬і√Шj % 3 ¬Б¬і{¬њYf¬Њ{√Чb¬і{¬і )√Д¬Нj ¬Ѓ¬Иh¬Кb ¬Б¬і{v¬Рj ¬Љ√Цi¬К¬і√В{t ¬™¬Їy 0¬Г√В√А{¬і ¬ґsb¬і¬Г¬Њ ¬В¬ї{k &¬СF¬Њ¬і ¬В¬ї{k √А¬Њ{¬Љt ¬Ї¬Иh¬Кb ¬Б¬і{v√В√Шj √Ьy¬Г√Г¬љ ¬К.¬Ї ¬ђ¬є√Ш¬і√В{t ¬ѓw√Э¬Иj ¬і{s¬Д¬В¬љ{ ¬Б√З4b √Ж{b &$5',2*(1,& 6+2&. ¬Ѓ√Д√М√Э¬Иj ¬ђ¬Є√Д¬Д ¬Љ{¬Њ¬Г¬Є√М√Х ¬Љw¬Сj )¬Еs ¬Б¬їe√У +¬Д√М√Х¬Єy ¬ѓw√Э¬Иj ¬Љ¬В¬љ{¬і{s¬Д¬љt √Ьy¬≥√Э{¬Њb√Жy 0<2&$5',$/ ,1)$5& 7,21 ¬Ѓ√Д√М√Э¬Иj ¬Љ{¬Њ¬Г¬Є√М√Хj √Ыe¬Г¬ґ√Д{ ¬Б√Эb¬В¬Є{.Y $1*,1$ 3(&725,6 ¬Ѓ√Д√М√Э¬Иj ¬Б¬їe√У√А/¬О¬Єy √А√Цj ¬Љ{¬Њ¬Г¬Є√М+t √Ь√Цi¬Кj ¬і{√М√Э{w3b ¬Б¬і{v√В¬њ{j ¬Ѓi¬Ї √А¬Г¬і¬љ{√Д √Эb¬і ¬Љw¬Сj +y 0¬Г√В√Ш¬іv √Ьt¬њ{¬З √Ь¬љw¬Г¬і ¬Э/¬Г¬і ¬Љ√Цh¬К√Аj ¬Ю¬К¬К¬Ч√М ¬В√Д¬Г¬Ч¬Ш¬є√Њ v√° ¬Ю¬К ¬Ю¬К ¬Ѓ√К¬К¬З¬Ч√Е ¬ї{f¬Дy √Эt¬В√А¬С √Ь¬Єc¬і2/√Цi¬К √Аi¬К ¬і¬В¬Њ{√Д. √Ь¬Њh¬Ї ¬Ж√Б{k ¬™¬Г¬Є√М√Х ¬Б¬і{¬њYf¬Њ{t % 3 √Ы$¬љ¬Г√А *¬Њi¬Ї¬Њ¬Љ{¬і ¬Ж¬є¬Љ¬Г¬Єi¬К ¬Б¬ґt$√Г{s¬іv ¬Г√Э¬К{Y ¬™¬С¬Г√А &$d¬Г¬ґb¬Ж ¬Љ√Цh¬К√А.¬Єj ¬і{h)√Ц√М¬В√Э{s √Эf¬Д¬љt :$,7,1* /,67 √Е ¬А¬Ч¬њ√ЦƒЙ√А¬З¬Т¬Ч¬Ґ¬АƒН√В ƒЩ√Ь¬Ю¬А √Т√Р¬ї¬Ю¬В ¬Ь¬К√ЙƒО √Њ¬Ж¬Л¬Ю¬Е√АƒД ¬ТƒЙ√Р¬О¬Ч¬Ч¬Ґ¬А√И ¬К.¬Ї ¬ђ¬є√Ш¬іv ¬ђf¬Б¬і{v¬В√А{s ¬Љw¬Сj ¬ґsb¬і¬Г¬Њ ¬В¬ї{k ¬Љ√Д ¬™¬Пh¬Їj % 3 ¬Б¬і{¬њYf¬Њ{√Е ¬™)¬і ¬ђ¬Єt ¬Ѓ¬Г¬Є ¬ђv√В√Аs¬іv ¬Љw¬Сj √Ыe&¬В¬љ{ +√В{Yf √Э¬•y Y¬Б¬Єyf ¬Љw¬Сj ¬Г√Э√Э{Y ¬™¬С¬Г√А &$d¬Г¬ґb¬і{¬і ¬і{h)√Ц√М¬В√Э{s ¬Ѓy√Г ¬Ѓg(w¬Ж ¬Б¬Ї{¬Єs√Х ¬Б¬і{g¬И √Э¬љy ¬Б√Э√Г¬њ{j

¬В¬А ¬ґ ¬µ¬Љ^¬≠ ¬µw¬і) ¬Ц- ¬≠ ¬µ√Оd¬Е¬єf ¬Ж

¬Д ¬Љw¬Сj ¬В√Э{¬Г¬Їb¬Ж ¬™¬Д¬Г¬Љ¬љ{√Д√Аs¬і¬Рb¬Ж √Ыt¬і√Ю{t ¬Љw¬Сj ¬В√Э{¬Г¬Ї ¬їd√Уb¬іv √Ь¬Њh¬Їh)t ¬У¬Д ¬Н¬Ї/t ¬іtK¬Њt √Э{)√М√Х ¬ѓw√Эf¬И √Ь¬Њh¬Ї ¬™¬Пh¬Їj ¬™)¬і¬Љ{¬і √Ь¬Њh¬Ї ¬Б¬і{)√М√Х ¬В¬ї{k %3 -t √Э{)b¬і√М √Э¬И$√Г{s¬іv +y &3¬К ¬і{¬њh)t ¬™¬Їy 0¬Г√В√А{¬і ¬Ж¬є√М√Э¬Иh¬Ї ¬Н¬Д¬љ{¬Ї ¬ґsb¬і¬Г¬Њ ¬В¬ї{¬љ{t √Э{)b¬і√М√Эf¬И ¬ї¬Њj√Х ¬Љg¬Є¬њj &¬СF¬Њ¬і ¬Б¬ґ¬љt √Ь√Б√М√Хb¬Ж √Ы√В{$ ¬Їc¬і¬Р¬Г¬Є¬љ √А{ub¬Г¬і¬Г¬љ ¬Н¬Дh¬Кb ¬Б¬і{v$√Г{s¬іv √Ы¬Г¬і¬љ{t ¬Ж¬Иj√Эh)t ¬ђv√В√Аs¬іv 01√М√Х¬єs¬В√А{¬И ¬Б¬ґ¬љt√Эf¬Є{t √Ь¬К ¬В√Э{y√Г ¬ђ-s √Ь√Б√М√Х¬і¬Рb¬Ж ¬Н¬Д√Ш ¬іf¬Є¬њ{j √Ь¬К ¬Б¬Ї{¬Єs√Э{¬і $√ЦZ¬є$. ¬Љ{¬ї¬і.t ¬Б¬ґ¬љt√Эf¬И &√Гi¬Ї ¬Љ√Цh¬К√А ¬В¬ґ¬Г√А¬Г¬љ √Э{¬Њ{f¬Д √Ы¬Р¬їs ¬Є{b¬Єs ¬В¬Њ{¬Г¬ґ¬љ{ ¬™√Аs¬і2¬Єj √Ь√Цi¬К √А√Цj ¬ђ¬њ¬і √Х¬іu ¬Б√Эw√Г *¬С√А√Д¬Љ{√Д ¬Љ{¬ї+ ¬Љ¬К ¬™¬Д¬Г¬Љ¬іv 'U . 6 √А{7h √Э{√Ж{ ¬™√Аs¬іv 0√Ц)¬Г√Д ¬Б√Э¬С$√Г{s ¬Љ¬С√А{u√Ш ¬Г¬Љ¬љh)y √Ь¬љb¬Ж¬їs ¬Є{b¬Єs . 6 √А{7h √Э{√Ж{ ¬™√Аs¬іv ¬У3¬љ¬Ї{√А¬К √Э{)b¬і√М√Эf¬Є√Аs¬іv ¬Љ√Цh¬К√Аs¬іv ¬™t¬њ{¬Ї ¬Б¬Ї{¬Г¬њb¬і{f&¬і2t √А√Цj √Аg¬є 0√Вj√Э¬Њc¬і¬Г√В √Э{sh¬К &$d¬Г¬ґ ¬™2¬њ¬К ¬К¬П√К v√Е¬П¬Ч¬Л√Е ¬Ь¬ТƒО¬њƒД √ЭƒВ√Р¬О¬Ч¬Ч¬Ґ¬А√И vƒД ¬Э¬К¬Ч√К¬О ƒЗ¬Ю¬О¬М√Й¬О √Т√Р¬ї¬Ю¬В¬М¬Ч√Е z√А¬З ¬К¬ПƒП√В √Р¬Ю¬Е√Б¬К√Ц√Е¬Ю¬П ¬Ѓc¬і¬Р¬Г¬Є¬љ ¬Љ{¬ї+ ¬Љ¬К ¬™¬Д¬Г¬Љ¬іv ¬Љ¬С√А{u√Ш ¬Г¬Љ¬љj √У¬Љ{s ¬И¬Аe¬≥wp ¬В¬Аd¬Е√Хwo √Ыg¬И¬і√В{¬і ¬Ж¬Д√М√Э√Бb¬іj ¬іe¬ґ{ ¬™+y +¬Њ√Шy√У¬іs ¬Б√Ю¬Њ{-y √Х¬Г¬і ¬Љw¬Сj ¬В√Э{¬Г¬Ї ¬≠&b¬Ж ¬™¬Д¬Г¬Љ¬љ{√Д√А√Цb¬Ж ¬Ѓc¬іv ¬Љ√Цh¬К√А¬Г¬Љ¬љh)¬В¬њ¬В¬љ ¬Їc¬і ¬Г√Аh¬К ¬Н¬Г√Г¬љ{√Д &$d¬Г¬ґ ¬™2h¬К ¬Н¬П¬Г¬Љ¬љ{¬і ¬™√М√Э√Бb¬іh)/√Цi¬К 0¬И¬Ї¬Г¬њ ¬™¬Г¬Є¬љd ¬Б¬ґk$¬В√Г{j ¬В√Э{¬Г¬Їb¬Ж ¬™¬Д¬Г¬Љ¬љ{√Д√Аs ¬±√Ц¬Н¬Г√Г¬љ{√А¬К ¬Љ√Цh¬К√А¬Г¬Њ ¬В¬ї.t ¬ґi)h¬К ¬Н¬П ¬ђ¬Єt √Э.¬В¬ґ{¬Ї¬Г√Д ¬Б¬ґk¬К ¬™¬Їwb¬Ж ¬Ї¬Жi¬Ї &$d¬Г¬ґ ¬В¬Љw¬Б¬і{g¬Є{t ¬ђ¬Є/t ¬ђv√В ¬Ѓt¬њ{ 0¬Ї¬Љ{√Д +¬Њd¬ґ¬Г√Д¬і¬Рb¬Жj Es√Шj ¬ђ¬Єy ¬В√Э{¬Г¬Ї ¬™¬Д¬Г¬Љh ¬Ї√Дh)/√Цi¬К ¬Ж¬єj ¬™¬Г¬Є¬љ¬њ{j √Ь¬К ¬Ї{y ¬Н¬Г√Г¬љ{√Д &$d¬Г¬ґ ¬™√О√А{¬С ¬В¬ї.t √А¬Њ √Ь¬љ¬њ{¬Ї√Аs¬іv ¬Ѓc¬і¬Р¬Г¬Є¬љ ¬Љ{¬ї+ ¬Љ¬К ¬™¬Д¬Г¬Љ¬іv ¬Љ¬С√А{u√Ш ¬Г¬Љ¬љh)w¬Ж ¬Б¬Ї{¬Г¬њ√М¬В√Э& ¬Э¬њj ¬Б¬Ї{¬Єs√Х ¬Б¬і{g¬И ¬™¬Д¬Г¬Љ¬љ{√Д√А.y ¬Н¬П 0√А¬Њc¬і¬Г√В¬Оj ¬У3 ¬™√А√Цb¬Ж ¬Ї¬Жi¬Ї ¬Љ√Цi¬К¬іv ¬Ї√Э{t ¬Э¬њj ¬Б√Эw¬Сb ¬Б¬і{v√В¬њ{j

¬іwb¬≠0p ¬і¬Ј¬≠ ~¬є¬≥ ¬љ+p √Ф√Оe¬Е .¬Г¬≥ ¬Є ¬•d'¬Ј¬єw¬≥f

¬В¬Љ√Чj ¬Ж¬Д√М√Э√Аs¬і¬Рb¬В¬і ¬Б¬Ї.¬љ{¬Љt &$d¬Г¬ґ ¬™2√М√Э√Аs¬і¬Рb¬Ж ¬І_¬≠r ¬µ√Оe¬Е ¬Ђo ¬є¬Ј√Е)¬Ј¬ѓw¬≥f ¬Ж¬Д√М√Э√А.y ¬ђ¬є0t ¬і¬њi¬К ¬Б¬і{¬Иb¬Жj ¬Љ√ЦiƒД¬А√И ¬ї{f¬і¬Рb¬Ж√М+y ¬™√А¬Њ{t √А{u¬ї{v ¬Н¬П√А¬Кj ¬Ж¬Дb¬і¬В√А{ ¬В√Э{¬Г¬Ї ¬Б√Э{√Цv √Э¬љy√Э¬Иh¬Ї¬В√А{ ¬Н¬Д¬љ{¬Ї *¬Г¬њ ¬ѓw√Эf¬И0¬Иj √Ь¬Ї√Д{t ¬ЖƒВj√Эh)t ¬™¬Ю¬Л)¬Оj ¬ґg¬Г¬Є ¬ґd¬ґ¬Њ√Ш√В √Ьt¬њ{¬Љt Lf¬Дt *j¬Љ)¬љ{¬і √А{√Б¬њ{j √Эh)¬љj √Ьt¬њ{¬Ї √Эb¬і 0¬Г√В√Ш¬іv ¬™w√Г √Ьj¬Э/¬Г¬і ¬Љ√ЦiƒД z√К¬К¬З¬Ч√Е v√В¬ЛƒЙ√АƒД √Ь¬Њh¬Їh)t ¬і¬њi¬К √Ь√Цb¬Жj ¬В√Э{¬Г¬Ї ¬їd√Уb¬іv ¬Н¬П¬Г¬Љ¬љ{¬і ¬Б√А2¬В¬љ3 √Ь¬Њh¬Їj √Уh¬Їj ¬™¬Г¬ЄiƒД ¬В¬і{√Эj ¬Г¬і ¬і{t ¬ї¬Иb¬іj ¬Щb¬і,y¬Г¬Љ √Ь¬Ї¬љ √Э¬Є√Э¬Є√М√Х √Э¬Їw√Гj ¬В√Э{y√Г ¬ђ√Э{¬Г¬Ї¬іv ¬Н¬П¬Г¬Љ¬љ{¬і ¬Ж¬єj ¬™¬Г¬Є¬љ ¬Б¬Ї{¬Єs√Х ¬Б¬і{v√В ¬В√Аg¬Д¬љ ¬Н¬і√А.

¬єw5d √Хw¬њw

¬Єb√М¬µ¬≤¬Јw√З ~¬Јw¬Г ¬µ¬Е ¬£¬А ¬µ¬≠r ¬µ¬М ¬єwq√Р ¬µ¬ґf $√ОV¬≤$, ¬Б¬ґt

'U . 6

¬µw¬і)

0 ' (+ 0 , 0 6

¬В1√Е√Н ¬Иu√Х'√Р √Фu1 ¬µ√Оd¬Е¬є √У~¬Єw¬ѓ ¬љ^¬В ~¬і,p ¬£¬Н¬µ'^¬≠√Е√Х¬± ¬µwb¬±w¬Е 16.8.2015 аЃµаЃЪаЃ®аѓНаЃ§аЃЃаѓН 7


சென்னையில் கமகமக்கும்

வெளிநாட்டு உணவுகள் உ

ண–விற்கு மயங்–கார் வேறு எதற்–கும் உரு–கார்! அந்–தள – வு – க்கு குழந்–தை–கள் முதல் பெரி–ய–வர்–கள் வரை அனை–வ–ருமே ருசிக்கு அடி–மை–யாகி இருக்–கி–ற�ோம். உல–க–ம–ய–மாக்–க–லுக்கு பிறகு அனைத்து மாநில உண–வு–களும் சகல தேச சாப்–பா–டும் உள்–ளூ–ரி–லேயே கிடைக்க ஆரம்–பித்–தி–ருக்–கின்–றன. குறிப்–பாக சென்–னை–யில். ஆந்–திரா, கேரளா, செட்டி–நாடு, ராஜஸ்–தான்... த�ொடங்கி தாய்–லாந்து, சீனா, க�ொரியா, ஜப்–பான், ஸ்பெ–யின்... வரை பல–தர– ப்–பட்ட உண–வுக – ள் அந்–தந்த கலா–சார அடை–யா–ளங்– களு–டன் தர–மாக கிடைக்–கின்–றன. அந்த வகை–யில் தமி–ழக தலை–ந–க–ரத்–தில் உள்ள பிற நாட்டு உண–வ–கங்–கள் சில–வற்றை குறித்து தெரிந்து க�ொள்–வ�ோ–மா?

தாய்லாந்து

‘‘ஆயு–தயா அரச குடும்–பத்–தி–ன–ரால அறி–மு–கப்–ப–டுத்–தப்– பட்ட–து–தான் இப்ப இருக்–கிற தாய்–லாந்து உண–வு–கள். 1351ம் ஆண்டு அவங்க உரு– வ ாக்– கி – ன தை அதுக்கு பிறகு வந்த எல்லா அரச குடும்–பங்–களும் கடைப்–பி–டிச்–சாங்க. மெரு– கேற்–றின – ாங்க...’’ என்று ஆரம்–பித்–தார் ஆழ்–வார்–பேட்டை–யில் உள்ள ‘பெஞ்–ச–ராங்’ உண–வ–கத்–தில் செஃப் ஆக இருக்–கும் ராம்–கு–மார். ‘‘இந்த உண– வு– க ளை விரைவா சமைக்க முடி–யாது. குறைந்த தீயில வைச்சு மெது–வா–தான் சமைக்–க–ணும். 8

வசந்தம் 16.8.2015

இ து ல ச ே ர் க் – க ப் – ப–டு–கிற மசா–லாக்–கள் எல்– ல ாமே மூலிகை குணம் க�ொண்– ட து. அ த – ன ா ல அ தி க க�ொழுப்பு இல்– ல ாத ஆ ர � ோ க் – கி – ய – ம ா – ன – துன்னு ச�ொல்–ல–லாம். க ல ங ்கா எ ன் – கி ற தாய்– ல ாந்து இஞ்சி, லெ ம ன் கி ர ா ஸ் , எ லு – மி ச ்சை இ லை , பூ ண் டு , மூ ங் – கி ல் தண்டு... இது– ப�ோ க மீ ன் எ ண் – ணெ ய் , தேங் – க ா ய் ப ா ல் . இதெல்– ல ாம் எல்லா உண– வு – ல – யு ம் இருக்– கும். உப்–புக்கு பதிலா மீன் எண்–ணெய் சேர்க் க – ற – துவழக்–கம்.தேங்–கா–யும்


மாங்– க ா– யு ம் தாய்– ல ாந்– து ல அதி–கமா விளை–யக் கூடி–யது. ஸ�ோ, பிர– த ா– ன மா எல்லா அயிட்டங்–கள்–லயு – ம்இதுஇருக்–கும். குழம்பு வகை–கள்ல சிவப்பு, மஞ்–சள், பச்சை நிற மசாலா விழு– து – க ளை பயன்– ப – டு த்– து – வ�ோம். சாம்–பார் வெங்–கா–யம், சிவப்பு மிள–காய், பூண்டு... இந்த மூன்– று ம்– த ான் மசா– ல ா– வு க்– கான சேர்–மா–னம். காரத்–துக்கு தகுந்தா மாதிரி இந்த கல–வை– யை–தான் சேர்ப்–ப�ோம். ப�ொதுவா சாலட்டுல ஆரம்– பிச்சு ஸ்டார்– ட ர், மெயின் க�ோர்ஸ், டெசர்ட்னு வரி–சைப்– ப–டுத்தி சாப்–பி–டு–வாங்க. ‘ து ங் ட ா ங் ’ , ப ா ர்க்க ப ண ப்பை மு டி ச் சு ப�ோ ல இருக்–கும். அத–னா–லயே ‘தங்க காசு நிறைந்த பை’ன்னு இதை ச�ொல்–றாங்க. காய்–க–றி–களும், வாட்டர் செஸ்–நட்டும் சேர்ந்த உணவு இது. இறாலை மைதா மாவுல சுத்தி எண்–ணெய்ல ப�ொரிச்சு எடுக்– க – ற து, ‘கூங்க் சர�ோங்’. பிளம் சாஸ் இதுக்கு சரி–யான க ா ம் – பி – னே – ஷ ன் . மு ட ்டை ஆ ம் – லெ ட ்டா ல ந ண் டு பிரி–யா–ணியை மூடி வைக்–கற – து ‘காவ�ோ பட் ப�ோ’. ரம்பை இலைல மசாலா தட– வி ன மீனைய�ோ சிக்– க ன் துண்– டு – க–ளைய�ோ சுத்தி எண்–ணெய்ல ப�ொரிச்சு எடுத்தா, அது ‘பிளா– ஹ�ோர் பைத்–தே’. ‘புலாய்’, தேங்–காய்–பால்ல தயா–ரா–கிற இனிப்பு. ‘யும்–ச�ோ– ம�ோ– கூ ங்’, இறால், சிக்– க ன், தாய்லாந்து மூலி–கை–கள் கலந்த சாலட். தேங்–காய் பால்ல நண்டு இறைச்–சியை வேக வைச்சா, அது ‘ட�ோம்–கட்டிய�ோ சூப்’. ‘காயெங் மசா–மான்’ தாய்– லாந்–த�ோட ஸ்பெ–ஷல் குழம்பு. சிக்–கன், உருளை, கடலை, சாம்– பார் வெங்–கா–யம், தேங்–காய் பால் எல்–லாம் கலந்–தது. தாய்– ல ாந்– தி – லு ம் பாய– ச ம் உண்டு. அதுக்கு பேரு ‘தப்–டிம்– கி–ராப்’. தேங்–காய் பால்ல இதை தயா–ரிப்–ப�ோம். க�ோடை காலத்– துல ரம் பூட்டான் பழத்தை வெண்– ணி லா ஐஸ்க்– ரீ – ம�ோ ட க�ொடுப்–ப�ோம்...’’ என்– கி– ற ார் ராம்–கு–மார்.

சீனா அவ்–வள – வு பர–வச – த்–துட – ன் சீன உண–வுக – ளை குறித்து விளக்க ஆரம்–பித்–தார் லாய் சீ சுன். ராதா–கி–ருஷ்–ணன் சாலை–யில் இருக்–கும் ‘சைனா டவுன்’ உண–வ–கத்–தில் இவர் செஃப் ஆக இருக்–கி–றார். ‘‘சீன உண–வுல அதிக காரம் இருக்–காது. அதிக தீயில விரைவா வேக வைக்–க–ற–து–தான் இத–ன�ோட சிறப்பு. சமைக்–கிற தன்–மைக்கு ஏற்ப ருசி மாறு–ப–டும். ப�ொதுவா மிள–கு–தான் பிர–தா–னமா இருக்–கும். மிள–காய், சீனா சாஸ், இஞ்சி, பூண்டு, ச�ோயா சாஸ்... இதை–யெல்–லாம் சுவைக்–காக பயன்–ப–டுத்–து–வ�ோம். தமி–ழக – த்–துல கிடைக்–கிற மட்டன் க�ோலா உருண்டை மாதி–ரி–தான் ‘தாய்–சின் சிக்–கன்’. என்ன... மட்ட–னுக்கு பதிலா சிக்–கனை பயன்–படு – த்–துவ�ோ – ம். ‘டிரா–கன் சிக்–கன்’ பேரை கேட்ட–துமே பெருசா இருக்–கும்னு த�ோணும். அப்–ப–டி–யில்ல. சிக்–கனை சின்–னச் சின்ன துண்–டு–களா வெட்டி, மசாலா சேர்த்து சமைக்–க–றது. அதே மாதி–ரி– தான் ‘சிக்–கன் லாலி–பாப்’. வயது வித்–தி–யா–சம் இல்–லாம எல்–லா–ருமே சாப்–பி–டு–வாங்க. வாடிக்– க ை– ய ா– ள ர்– க ள் கண் முன்– ன ாடி சமைச்சு க�ொடுக்–கிற உணவு, ‘ஸ்டீம் ப�ோட்’. ஒரு விஷ–யத்தை புரிஞ்–சுக்–க–ணும். சீன உண–வு–களை சமைச்சு வைக்க முடி–யாது. அத–னால ஆர்–டரு – க்கு பிற–கு –தான் சமைக்–கவே ஆரம்–பிப்–ப�ோம். டெசர்ட் வகைல ‘பிரைட் ஐஸ்–கீ–ரீம்’ ர�ொம்–பவே ஸ்பெ–ஷல். அதா–வது, ஃப்ரீ–சர்ல வைச்ச வெண்–ணிலா ஐஸ்க்–ரீம் கட்டி–களை மைதா மாவு கரை–சல்ல முக்கி எண்–ணெய்ல ப�ொரிச்சு, தேன், வறுத்த முந்–தி–ரி–ய�ோட க�ொடுப்–ப�ோம். சூடா–வும் ஜில்–லா–வும் இருக்–கும். அதே மாதிரி ‘சைனீஸ் டீ’யும் முக்– கி – ய – ம ா– ன து. சாப்–பி–ட–றப்ப தண்–ணீ–ருக்கு பதிலா இதை–தான் குடிப்– பாங்க. க�ொழுப்பு தங்–காது, உண–வும் ஜீர–ண–மா–கும்...’’ என்–கி–றார் லாய் சீ சுன்.

ஸ்பெயின் பாரு– ட ன் இணைந்த ‘ ச ா ர ா த ப ஸ் ’ ர ா த ா – கி– ரு ஷ்– ண ன் சாலை– யி ல் இருக்–கி–றது. ‘‘20 வய–துக்கு மேல இருந்–தா–தான் இந்த உண– வ – க த்– து க்– கு ள்– ளேயே விடு– வ ாங்க...’’ என்– கி – ற ார் செஃப் ஆக இங்கு பணி–பு–ரி–யும் வீர–ரா–ஜன். ‘‘ஸ்பா–னிஷ் ம�ொழில ‘தபஸ்–’னா சிற்–றுண்–டின்னு அர்த்–தம். ப�ொதுவா மாலைல வீட்டு த�ோட்டத்–துல உட்–கார்ந்–த–படி ஸ்பா–னி–யர்–கள் மது அருந்–து–வாங்க. அப்ப, பூச்–சிங்க க�ோப்– பைக்–குள்ள விழாம இருக்–க–ற–துக்–காக பிரட் துண்–டு–க–ளால

16.8.2015

வசந்தம்

9


மூடு–வாங்க. ஒரு க ட ்ட த் – து க் கு பிறகு மது–வ�ோட பி ர ட ்டை யு ம் ச ே ர் த் து ச ா ப் – பிட ஆரம்– பி ச்– சாங்க. இத–னா–ல– தான் ஸ்பா–னிஷ் உண–வு–கள்ல பிரட்டு–க–ள�ோட வெரைட்டி அதி–கமா இருக்கு. சீ ஸ் பி ரி ட ்ட ர் ஸ் , வெ ஜ் ம ா ச �ோ ஸ் , கி ர ா க் – க ெட் ஸ் , காம்– ப ா– ச ல் அஜில�ோ, மான்– மீக�ோ சீஸ் அண்ட் செரான�ோ ஹாம்... இதெல்– ல ாம் உணவு வ க ை – க ள் . அ டி ப் – ப – டை ல ஸ்பெ– யி ன் குளிர் பிர– தே – ச ம். அ த – ன ா ல இ றைச் – சி – க ளை சமைக்–காம பதப்–படு – த்–தித்–தான் சாப்–பிடு – வ – ாங்க. மசாலா, உப்பு, வினி–கர்... இதெல்–லாம் பதப்–ப– டுத்த உத–வும். கூடவே கிரு–மி–க– ளை–யும் அழிச்–சு–டும். அத–னால பய– மி ல்– ல ாம பதப்– ப – டு த்– த ப்– பட்ட இறைச்–சி–களை சாப்–பி–ட– லாம். உட–லுக்கு எந்த கெடு–த– லும் ஏற்–பட – ாது. இவங்–கள�ோ – ட பாரம்–ப–ரி–ய–மான பானம்னா... அ து , ‘ ச ா ங் – கி – ரி – ய ா – ’ – த ா ன் . பழங்–கள், வைன், பிராந்தி, பழச்– சாறு சேர்ந்த கலவை இது...’’ என்–கி–றார் வீர–ரா–ஜன்.

மெக்சிக�ோ தமி–ழ–கத்தை சேர்ந்த வாசு– தான் கத்– தீ – டி – ர ல் சாலை– யி ல் இருக்–கும் ‘டான் பெப்–பே’ உண–வ– கத்–தில் செஃப் ஆக இருக்–கிற – ார். ‘ ‘ அ மெ – ரி க்க எ ல் – லை ல மெக்–சிக�ோ இருக்கு. வேட்டை– யா–ட–ற–து–தான் இவங்–க–ள�ோட ப�ொழு–துப�ோ – க்கு. அத–னா–லயே மெக்– சி – க ன் உண– வு – கள்ல காரம் க�ொஞ்– சம் தூக்– க லா இருக்– கும். இவங்– க – ள�ோ ட ம ச ா – ல ா க் – க ள்ல 120 வகை–யான மிள– காய் இருக்– கு ன்னா பார்த்–துக்–குங்க. நாம ஆ டு , க�ோ ழி , மீ னை எ ப் – ப டி ரு சி ச் சு சாப்–பி–ட–ற�ோம�ோ 10

வசந்தம் 16.8.2015

ஜப்பான்

‘‘உங்–களுக்கு மீல்ஸ் எப்–படி – ய�ோ அப்–படி எங்–களுக்கு ‘சுஷி - யாகி’. விசே– ஷ ம், விழா காலங்– க ள்னா இதை–தான் நாங்க சமைப்–ப�ோம்...’’ என்று ஆரம்–பித்–தார் செசி–லிய�ோ. ஆழ்–வார்–பேட்டை– யில் உள்ள ‘தெபான்’ உண–வ–கத்–தில் செஃப் ஆக இவர் இருக்–கி–றார். ‘‘‘யாகி’ன்னா நெருப்–புல சுட்ட உண–வுன்னு அர்த்–தம். அத–னா–லத – ான் ‘யாகி’ன்னு முடி–யற அல்–லது ஆரம்–பிக்–கிற பல உணவு அயிட்டங்–கள் இங்க இருக்கு. ட�ோஃபு என்– கி ற ச�ோயா கட்டியை தீயில சுட்டு சாஸ் ஊத்தி சாப்–பி–ட–றது, ‘யாகி–ட�ோஃ–பு’. மீனை சுட்டு சாஸ் ஊத்தி க�ொடுக்–க–றது ‘யாகி சால–மன்’. மீன் தவிர மாட்டி–றைச்சி, க�ோழி–யும் இதுல அடங்–கும். வினி–கர்ல ஊற வைச்ச சாதம்–தான், ‘சுஷி’. கடல் பாசி இதுல பிர–தா–னமா இருக்–கும். கடல் பாசியை பதப்–ப–டுத்தி மெல்–லி–சான அட்டை ப�ோல தயா–ரிச்சு வைப்–ப�ோம். இதுக்கு ‘நூரி’ன்னு பேரு. ம�ொறு ம�ொறுன்னு இருக்–கும். அத–னால சாப்–பாடு தவிர டீ குடிக்–கும்–ப�ோது ஸ்நாக்ஸ் ஆக–வும் இதை சாப்–பி–டு– வாங்க. ஒரு–வி–தமான புளிப்பு சுவைல இருக்–கும். இந்த ‘நூரி’ மேல ஊற வைச்ச சாதத்தை பரப்பி, அதுக்கு மேல காய்–கறி கலவை இல்–லைன்னா பாதி வெந்த மீன் துண்–டு–களை வைச்சு க�ொடுப்–ப�ோம். சுஷி–லயே வாலென்–டைன் மாகி, கனா–டி–யன் மாகி, துனா பதேரா மாகின்னு பல வகை–கள் இருக்கு. ஜப்–பா–னிய உண–வுக – ள் பெரும்–பா–லும் முழு–வது – ம் வேகா– தது. அத–னா–லத – ான் மிகச் சிறந்த கிருமி நாசி–னிய – ான கடல் பாசியை ‘நூரி’–யாக்கி எல்–லாத்–துக்–கும் பயன்–படு – த்–தற – ாங்க. இது தவிர ஜப்–பா–ன�ோட சிறப்பு இஞ்–சி–யும் சேர்க்–கப் ப–டும். இது வயிற்–றுப் பிரச்னை ஏற்–பட – ாமல் பாது–காக்–கும். முக்–கிய – ம – ான விஷ–யம், கார–மும் எண்–ணெய்ல ப�ொரிச்ச அயிட்டங்–களை – யு – ம் ஜப்–பா–னிய – ர்–கள் விரும்பி சாப்–பிட மாட்டாங்க...’’ என்–கிற – ார் செசி–லிய�ோ. அ ப் – ப டி இ வ ங ்க ம ா ட் டி – றைச் – சியை அதி– க ம் சாப்பி– டு – வ ாங்க. உணவு தட்டுல சாத– மு ம், சப்– ப ாத்– தி–யும் க�ொஞ்–சமா இருக்–கும். மாட் டி–றைச்–சி–தான் அதி–கமா இருக்–கும். இவங்–க–ள�ோட பாரம்–ப–ரிய பானம் டகிலா. எலு–மிச்சை பழத்–த�ோட சேர்த்து குடிக்–கிற இந்த மது பானத்–துக்கு சைடிஷ்–ஷா–வும் மாட்டி–றைச்சி – த – ான் இருக்–கும். ‘கச–டி–லா’ ர�ொம்–பவே பிர–ப–லம். மைதா மாவுல சப்– பாத்தி மாதிரி செஞ்சு அதுல காய்–கறி – க – ளை – யு – ம் சீசை–யும் ஸ்டஃப் செய்து க�ொடுப்–ப�ோம். இதையே க�ோதுமை அல்–லது ச�ோள மாவி–லும் செய்–யல – ாம்...’’ என்–கிற – ார் வாசு. த�ொகுப்பு:

ப்ரியா


16.8.2015

வசந்தம்

11


12

வசந்தம் 16.8.2015


16.8.2015

வசந்தம்

13


ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் பலிக�ொண்ட சயாம்-பர்மா மரண ரயில் பாதையின் ரத்த சரித்திரம்

14

வசந்தம் 16.8.2015

9

கே.என்.சிவராமன்


ரு–வ–ரை–யும் விட–வில்லை. கிட்டத்–தட்ட கம்–பத்–தையே காலி செய்து ராணுவ வண்–டி–களில் ஏற்–றி–னார்–கள். ஆனால் ஒரு விஷ–யத்–தில் மட்டும் ஜப்–பா–னிய – ர்–கள் கவ–ன–மாக இருந்–தார்–கள். அதா–வது, கம்–பத்–தில் இருந்து புறப்–பட்ட வண்–டி–களில் இருந்த த�ோட்டத் த�ொழி–லா– ளர்– க ள் அனை– வ – ரு ம் குறிப்– பி ட்ட கங்– க ா– ணிக்–கும் கிரா–ணி–களுக்–கும் உரி–ய–வ–ரா–கவே இருக்–கும்–படி பார்த்–துக் க�ொண்–டார்–கள். எந்–தக் கார–ணத்தை க�ொண்–டும் அவர்–களை பிரிக்–க–வில்லை. எதிர்–கா–லம் எப்–படி – யி – ரு – க்–கும்... சயா–மிலு – ம் பர்–மா–வி–லும் என்ன மாதி–ரி–யான வேலை..? தீர்– ம ா– ன – ம ாக ச�ொல்– லு ம் அள– வு க்கு ஒரு–வ–ருக்–கும் விவ–ரம் தெரி–ய–வில்லை. ஓர– ளவு அன்–பாக பேசும் கிரா–ணிக – ளுக்–குக் கூட அனைத்தும் புகை–மூட்ட–மா–கவே இருந்–தது. நம்–பிக்–கைக்–கும் நம்–பிக்கை இன்–மைக்–கும் இடை–யில் ஊச–லா–டிய – ப – டி அரு–கில் இருக்–கும் ரயில் நிலை–யத்–துக்கு வந்து சேர்ந்–தார்–கள். ஆயு–தம் ஏந்தி காத்–தி–ருந்த ஜப்–பா– னி–யர்–கள் அவர்–களை குழு–கு–ழு–வாக பிரித்–தார்–கள். ஒவ்–வ�ொரு குழு–வுக்–கும் மூன்று

வரிசை. ஒரு–வர் பின் ஒரு–வ–ராக அமர வேண்–டும். சற்று தள்ளி அமர்ந்–தால�ோ மற்ற குழு–வில் இருக்–கும் தங்–களுக்கு தெரிந்–த– வர்–களை தேடிச் சென்–றால�ோ அடி, உதை நிச்–ச–யம் என அறி–வித்–தார்–கள். ஜப்– ப ா– னி – ய ர்– க ளின் இந்த கட்ட– ளை – களை கங்–க ா–ணி –க ள் தத்– த ம் ம�ொழி– க ளில் ம�ொழி–பெயர்த்–தப – டி – யே த�ொழி–லா–ளர்–களை ஒழுங்கு–ப–டுத்–தி–னார்–கள். கம்–பத்–தி–லி–ருந்து அழைத்து வரப்–பட்ட– வர்–களில் பெரும்–பா–ல�ோர் தமி–ழர்–கள்–தான்.

க�ொஞ்–சமே க�ொஞ்–ச–மா–கத்–தான் பிற ஆசிய நாடு–களை சேர்ந்–த–வர்–கள் இருந்–தார்–கள். எனவே ரயில் நிலை–யம் முழுக்க தமிழ் ம�ொழியே அதி–கம் எதி–ர�ொ–லித்–தது. கங்–கா–ணி–கள் ம�ொழி–பெ–யர்த்–தது பெரி–ய– வர்–களுக்கு புரிந்–தது. அடி–ப–ணிந்–தார்–கள். குழந்–தை–கள்? தங்–கள் இயல்–புப்–படி அங்–கும் இங்–கும் ஓடிப் பிடித்து விளை–யாட ஆரம்–பித்–தார்–கள். இதை தங்–களுக்கு எதி–ரான நட–வ–டிக்கை என்று கரு– தி ய ஜப்– ப ா– னி – ய ர்– க ள் பாய்ந்து சென்று அந்த சிறு–வர் - சிறு–மி–களின் தலை– மு–டியை க�ொத்–தாக பிடித்–தார்–கள். திமி–றி–ய– வர்–களின் கன்–னங்–களில் அறைந்–தார்–கள். வலி தாங்– க ா– ம ல் கத்– தி – ய – வ ர்– க ளின் பின் மண்டையில் துப்– ப ாக்– கி – யி ன் அடிப்– ப – கு – தி – யால் அடித்–தார்–கள். பூகம்–பம் ப�ோல் எழுந்த கூச்–சலு – ம் கத–றலு – ம் சட்டென்று அடங்–கின. ‘இப்–ப–டித்–தான் அமைதி காக்க வேண்– டும்...’ என பார்–வை–யால் எச்–ச–ரித்–து–விட்டு ர�ோந்து பணியை த�ொடர்ந்–தார்–கள். இப்–ப–டி–ய�ொரு அடக்–கு–மு–றையை ஒரு–வ– ரும் எதிர்–பார்க்–க–வில்லை. ஆங்– கி – லேய

துரை–மார்–களை விட ஜப்–பா–னிய – ர்–கள் க�ொடூ–ர– மா–னவ – ர்–கள் என்–பது அந்த கணத்–தில் அனை– வ–ருக்–குமே புரிந்–தது. இருந்த க�ொஞ்–ச–நஞ்ச நம்–பிக்–கை–களும் எரிந்து சாம்–ப–லா–கின. இனி வரும் காலம் இப்–ப–டித்–தான் இருக்–குமா..? அச்–சம் உட–லெங்–கும் பர–வி–யது. எது–வும் பேசா–மல் கூனிக் குறுகி அமர்ந்– தார்–கள்.

16.8.2015

வசந்தம்

15


மயான அமைதி ஏற்–பட்ட–தும் ஒவ்–வ�ொரு – வ – ர – ாக அழைக்–கப்–பட்டார்–கள். அவர்–க–ளது பெயர், வயது, உடல் ஆர�ோக்–கி– யம், எந்த கம்–பத்தை சேர்ந்–த–வர்–கள், உய–ரம் - எடை, அங்க அடை–யா–ளம், கங்–காணி கிராணி யார், தனி–யாக வந்–தி–ருக்–கி–றார்–களா அல்–லது குடும்–ப–மா–கவா சகல விவ– ர ங்– க – ளை – யு ம் கேட்டார்– க ள். கங்–காணி - கிரா–ணி–களின் உத–வி–யு–டன் ஒரு ந�ோட்–புக்–கில் அதை பதிவு செய்–தார்–கள். இவை அனைத்–தையு – ம் தனித்–தனி – யே சேக– ரித்து முடிக்க எட்டு மணி நேரங்–க–ளா–னது. அது–வரை மற்–றவ – ர்–கள் அமை–திய – ாக இருக்– கும்–படி பார்த்–துக் க�ொண்–டார்–கள். இயற்கை உபா–தையை தணித்–துக் க�ொள்ள சிலர் எழுந்– த – ப�ோ து, ‘ஏன் எதற்– கு ’ என விசாரித்–தார்–கள். ‘அடக்க முடி–யாதா... அந்–த–ள–வுக்கு பல– வீ–ன–மா–ன–வ–னா’ என சத்–தம் ப�ோட்டு கேலி செய்–தார்–கள். இதற்கு பயந்தே பல–ரும் ஒடுங்–கின – ார்–கள். ப�ொறுக்க முடி–யா–மல் தவித்–த–வர்–களை ஜப்–பா–னி–யர்–கள் புதர் பக்–கம் அழைத்–துச் சென்–றார்–கள். கழி– வு – க ளை அவர்– க ள் வெளி– ய ேற்– று ம்– ப�ோது முகத்தை திருப்–பிக் க�ொள்–ளா–மல் கண்–க�ொத்தி பாம்–பாக அல–சி–னார்–கள். சம்– ப ந்– த ப்– ப ட்ட த�ொழி– ல ா– ள ர்– க ளுக்கு தற்–க�ொலை செய்து க�ொள்–ள–லாமா என்று த�ோன்–றி–யது. தங்–கள் வாழ்க்–கை–யில் இப்–படி– ய�ொரு அவ–மா–னத்தை அவர்–கள் சந்–தித்–த– தில்லை. கேள்–விப்–பட்ட–தும் இல்லை. ஆண்–கள் மட்டு–மல்ல. பெண்–களும் இந்த சித்–தி–ர–வ–தையை அனு–ப–வித்–தார்–கள். கண–வர் கூட வெளிச்–சத்–தில் பார்த்–திர – ாத தங்–கள் மறை–விட – ங்–களை எங்–கிரு – ந்தோ வந்த ஜப்–பா–னிய ஆண் பார்ப்–பதை அவர்–க–ளால் சகித்–துக் க�ொள்ள முடி–ய–வில்லை. கேட்ட–ப�ோது ‘நீங்– க ள் தப்– பி த்– து ச் சென்– ற ால் என்ன செய்–வ–து’ என தங்–கள் செய–லுக்கு நியா–யம் கற்–பித்–தார்–கள். அழுகை முட்டிக் க�ொண்டு வந்–தது. ப�ொறுக்க முடி–யா–மல் குரல் க�ொடுத்–தவ – ர்– கள் கணுக்–கா–லுக்கு கீழே சுடப்–பட்டார்–கள். குண்டு பாய்ந்து ரத்த வெள்– ள த்– தி ல் கிடந்–த–வர்–களுக்கு சிகிச்சை அளிக்–கப்–ப–ட– வில்லை. கைவ–சம் இருந்த களிம்பை பூச–வும் அனுமதிக்–க–வில்லை. இருந்த பழைய துணியை கிழித்து கட்டுப்– ப�ோட ச�ொன்–னார்–கள். இறுக்– க ம். அச்– ச ம். வெறுமை. கையறு நிலை. எல்–லாம் கலந்த உணர்வு ரயில் நிலை–யம் முழுக்க பர–வி–யது. ந�ொடி–கள் நிமி–டங்–க–ளாகி அது–வும் மணி– களா–ன–ப�ோது கண–வனை விட்டு பிரிய மன–மில்–லா–மல்

16

வசந்தம் 16.8.2015

உடன் வந்த கர்ப்–பி–ணி–கள் ஓரி–டத்–தில் அதிக நேரம் அமர முடி–யா–மல் நெளிந்–தார்–கள். வய–தா–ன–வர்–களுக்கு கால் மூட்டு வலித்–தது. அதை ப�ோக்க கால்–களை நீட்ட முடி–யாதே..? பார்– வை – ய ால் கங்– க ா– ணி – க ளி– ட – மு ம் கிராணி–களி–ட–மும் கெஞ்–சி–னார்–கள். த�ொழி–லா–ளர்–கள் அனு–பவி – க்–கும் வேதனை அவர்–களுக்–கும் புரிந்–தது. கல்–லுக்–குள்–ளும் ஈரம் கசிந்–தது. ஆனா–லும் தங்–கள – ால் ஜப்பா–னி– யர்–களின் கட்ட–ளையை மீறி எது–வும் செய்ய முடி–யாதே... பெரு– மூ ச்– சு – ட ன் முகத்தை திருப்– பி க் க�ொண்–டார்–கள். இந்த புறக்–க–ணிப்பு த�ொழி–லா–ளர்–களை அதி– க ம் பாதித்– த து. கட– வு – ள ா– லு ம் காப்– பாற்ற முடி–யாத நிலை–யில் இருக்–கி –ற�ோ ம் என்ற உண்மை முகத்– தி ல் அறைந்– த து. மவுனமானார்கள். ஆனால் எல்– ல ா– வ ற்– றை – யு ம் தாங்– கி க் க�ொண்ட அவர்–கள – ால் பசியை மட்டும் அப்–புற – ப்–படு – த்த முடி–ய–வில்லை. ஓர் அரக்–கனை ப�ோல் அது அவர்–களை க�ொல்ல ஆரம்–பித்–தது. நல்–லவே – ளை – ய – ாக மயக்–கம் ப�ோட்டு அவர்– கள் விழு–வ–தற்–குள் அனை–வ–ருக்–கும் உண–வுப் ப�ொட்ட–லம் வழங்–கப்–பட்டன. என்–றா–லும் அதை யாரும் பிரித்து சாப்–பிட ஜப்–பா–னி–யர்–கள் அனு–ம–திக்–க–வில்லை. கார–ணம் ‘கூ...’ என்ற ஒலி– யு – ட ன் கூட்ஸ் வண்டி வந்து நின்–ற–து–தான். ம�ொத்–தம் பன்–னி–ரெண்டு பெட்டி–கள். எதிலும் மேல் கூரை–யில்லை. எல்–லாமே திறந்–த– நி–லை–யில் இருந்–தன. அதி–க–பட்–சம் முப்பது பேர் வரை ஒரு பெட்டி–யில் ஏற்றலாம். ஆனால் 70 பேர் வரை ஏற்–றி–னார்–கள். அதா–வது, ஒ வ் – வ�ொ ரு கு ழு – வை – யு ம் ஒ வ் – வ�ொ ரு பெட்டியில் அடைத்–தார்–கள். ஒரு–வர் பாக்–கி–யில்–லா–மல் அனை–வ–ரும் வண்– டி – யி ல் ஏறி– வி ட்டார்– க ள் என்– ப தை ஒன்–றுக்கு இரு–முறை ஜப்–பா–னி–யர்–கள் சரி பார்த்–த–தும் விசிலை ஊதி–னார்–கள். ரயில் புறப்–பட்டது. இப்–ப–டித்–தான் அனைத்து ரயில் நிலை– யங்–களி–லும் ஒவ்–வ�ொ–ரு–மு–றை–யும் நடந்–தன. இ ப் – ப – டி த் – த ா ன் லட் – ச க் – க – ண க் – க ா ன த�ோட்டத் த�ொழி–லா–ளர்–கள் ரயில் பாதை அமைக்க க�ொண்டு செல்–லப்–பட்டார்–கள். இப்– ப – டி த்– த ான் மரண வாச– லு க்– கு ள் அவர்கள் நுழைந்–தார்–கள். இப்–ப–டித்–தான்...

(த�ொட–ரும்)

அட்டையில்: அக்‌ ஷதா படம்: புதூர் சரவணன்


ந்–தியா 2020ல் நுழை–யும்–ப�ோது அரிசி உற்–பத்தி மட்டும் 20 க�ோடி டன்–னுக்கு உ ய ர் த் – த ப் – ப ட வ ே ண் – டு ம் எ ன் று நிபு–ணர்–கள் இலக்கு நிர்–ண–யித்–தி–ருக்–கி–றார்– கள். இப்–ப�ோது இந்–திய – ா–வின் ம�ொத்த அரிசி உற்– ப த்தி 10 க�ோடி டன். இந்த இலக்கை எட்டு– வ – த ற்கு நம் பாரம்– ப – ரி ய நெல் ரகங்– களை மீட்டு–ரு–வாக்–கம் செய்–வதே தீர்வு என்று கண்–டு–பி–டித்–தி–ருக்–கி–றார்–கள் நம் விஞ்–ஞா–னி–கள். உ ல – க ம் உ ரு ண்டை எ ன் – பது யாருக்–குப் ப�ொருந்–து–கி–றத�ோ இல்– லைய�ோ விவ– ச ாய விஞ்– ஞ ா– னி–களுக்–குப் ப�ொருந்–தும். இருந்த பாரம்–ப–ரி–யத்–தின் மீது ரசா–ய–னத்– தைக் க�ொட்டி உரு–மாற்றி... ஒட்டு ரகங்–களை திணித்து... பாரம்–ப–ரிய ரகங்–களை அழித்– த�ொ–ழித்த விஞ்–ஞா–னமே இப்–ப�ோது இயற்கை

ம்! ா – ல – ய ய் ெ ச ம் ளு – நீங்க

அரிசி - 1 கப், உளுந்து - 1 கப், பச்சை மிள–காய் - 8, இஞ்சி - 1 பெரிய துண்டு, உப்பு - தேவை–யான அளவு, சீர–கம் - அரை டீஸ்–பூன், பெரிய வெங்–கா–யம் - 1, க�ொத்–த– மல்லி - 2 க�ொத்து, எண்–ணெய் - கால் கப். அரி–சி–யை–யும், உளுந்–தை–யும் சேர்த்து 6 மணி நேரம் ஊற–வைத்–துக் க�ொள்–ளுங்– கள். ஊறி–ய–தும் சிறி–த–ளவு தண்–ணீர் விட்டு பச்–சை– மி–ள–காய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்கு அரைத்து அதிக நீர்ப்–பத – ம – ா–கவு – ம் இல்– லா–மல், கெட்டி–யா–கவு – ம் இல்–லா–மல் நடுத்–த– ரப் பதத்–தில் வைத்–துக் க�ொள்– ளு ங்– க ள். பிறகு அதில் சீர–கம், க�ொத்–த–மல்லி, வெங்– கா–யம் சேர்த்து கரண்–டிய – ால் நன்கு கலக்–கிக் க�ொள்–ளுங்–கள். கடாயை அடுப்–பில் வைத்து கால் கப் எண்–ணெய் விட்டு, மூன்று கரண்டி மாவை அள்ளி ப�ோட்டு லேசாக விர–விவி – ட்டு மூடி– வைத்து வேக–விடு – ங்–கள். முன்–னும் பின்–னும் திருப்பி விட்டு வெந்–த–தும் வடி–வம் குலை– யா–மல் எடுங்–கள். வித்–திய – ா–சம – ான திப்ப ர�ொட்டி ரெடி.

வேளாண்மை பற்–றி–யும் பாரம்–ப–ரிய விதை– கள் பற்–றி–யும் பேசு–வது ஆக்–கப்–பூர்–வ–மான ஆறு–தல்–தான். இந்–தி–யா–வில் பல மாநி–லங்–கள் தங்–கள் பாரம்–ப–ரிய நெல் ரகங்–களை மீட்–கும் பணி– யைத் த�ொடங்கி விட்டன. குறிப்–பாக ஒரிசா, கேர–ளா–வில் அரசே இதை ஒரு இயக்–க–மாக முன்–னெ–டுக்–கி–றது. தமி–ழ–கத்–தில் சில விவ–சா–யிக – ள் தன்–னெழு – ச்–சி – ய ாக இந்– த ப் பணி– யை ச் செய்– கி–றார்–கள். அர–சும், வேளாண் பல்– க – லை க்– க – ழ – க ங்– க ளும் இன்– னும் விஞ்– ஞ ான மயக்– க த்– தி ல் இருந்து வெளி– வ – ர – வி ல்லை. பல மாநி–லங்–களில் இயற்கை வேளாண் க�ொள்– கை – க ள் உரு– வ ாக்– க ப்– ப ட்டு முற்–றிலு – ம் விஷ–மற்ற உண–வுக்கு இலக்–கும் நிர்–ண– யித்து வேலை–கள் நடக்–கின்–றன. தமி–ழக – த்–தில் இ ன் – னு ம் இ ய ற்கை வ ே ள ா ண்மை க�ொள்–கையே அறி–விக்–கப்–ப–ட–வில்லை. ஆந்–தி–ரா–வில் பாரம்–ப–ரிய வேளாண்மை, விதை–களை மீட்டு–ருவ – ாக்–கம் செய்–வத – ற்–கான முனைப்பு இப்–ப�ோ–து–தான் த�ொடங்–கி–யி–ருக்– கி–றது. இந்–தி–யா–வி–லேயே அதிக ஒட்டு–ர–கங்– கள் பயன்–பாட்டில் இருப்–பது அந்த மாநி– லத்–தில்–தான். இப்–ப�ோது விவ–சா–யி–க–ள�ோடு அர–சும் இணைந்து தங்–கள் பாரம்–ப–ரி–யத்தை மீட்டெ–டுக்–கப் ப�ோரா–டு–கி–றது. தமி–ழ–கம், கர்–நா–ட–கம், கேரள மாநி–லங்– களில் உள்ள, தங்–கள் தட்–ப–வெப்–பத்–துக்–குத் தகுந்த நெல் ரகங்– க – ள ை– யு ம் ஆந்– தி – ர ா– வி ல் விளை– வி த்– து ப் பார்க்– கி – ற ார்– க ள். கர்– நூ ல் மாவட்டம் முழு– வ – து ம் கர்– ந ா– ட – க த்– தி ன் ச�ோனா மசூரி அரிசி விளை–கிற – து. க�ோதா–வரி பகு–தியி – ல் நம் ப�ொன்னி விளைந்து குவி–கிற – து. திப்ப ர�ொட்டிக்கு தகுந்–தது ச�ோனா மசூரி அரி–சி–தான். இது, ஆந்–தி–ரா–வின் பாரம்–ப–ரி–ய– மான சிற்–றுண்டி. பார்க்க, ஊத்–தப்–பம் ப�ோல இருக்–கி–றது. ஆனால், சுவை தனித்–து–வ–மாக இருக்–கிற – து. அரிசி, உளுந்–த�ோடு இஞ்சி, சீர–கம், வெங்–கா–யம் சேர்த்து கால்–பாக எண்–ணெ– யில் ப�ோட்டு இரு–பக்–க–மும் சிவக்க ப�ொரித்– தெ– டு க்– கி – ற ார்– க ள். சுள்– ளெ ன்று நாவைச் சீண்–டும் க�ோங்–குரா சட்னி சைடி–ஷாக தரு– கி–றார்–கள். செம டேஸ்ட்.

- வெ.நீல–கண்–டன்

16.8.2015

வசந்தம்

17

சுவையான சமையல் செய்திகளுக்கு: http://www.dinakaran.com/samayalnew

திப்ப ர�ொட்டி


டாஸ்–மாக்கை அகற்ற க�ோரி

l‘2020க்குள் இந்– தி யா இந்து நாடா– கு ம்’ என்– கி–றாரே விஎச்பி அச�ோக்– சிங்–கால்?

நடந்த ப�ோராட்டத்–தில் காந்–திய – வ – ாதி சசி–பெ–ரு–மாள் 200 அடி செல்–ப�ோன் டவர் மேல் ஏன் ஏறி–னார்?

ð ¬ñ F

- ராமு, திண்–டுக்–கல்.

™è

œ

தள்–ளாத வய–தி–லும் செல்–ப�ோன் உச்–சிக்கு ஏறிப்–ப�ோய் கடும்–வெ–யி–லில் 5 மணி நேரம் நின்று சத்–தி–யாக்–கி–ரக ப�ோர் நடத்தி உயிர் துறந்–தி–ருக்–கி–றார். இது–தான் காந்–தி–ய–வா–தி–யின் செயல். செல்–ப�ோன் டவ–ருக்கு குண்டு வைப்–ப– தெல்–லாம் தீவி–ர–வா–தி–களின் செயல்.

ì£

- எம்.ஏ.அந்–த�ோ–ணி–சாமி, தூத்–துக்–குடி.

ஓ... வல்– ல–ரசு என்– பது இது– தான�ோ..!

டெஸ்ட் ப�ோட்டி– க ளுக்கு மவுசு குறைந்து வரு–கி–ற–தே? - சுகு–மார், திருச்சி.

இங்–கில – ாந்–துக்–கும் ஆஸ்–திரே – லி – ய – ா–வுக்–கும் இடையே நடந்து வரும் ஆஷஸ் த�ொடரை பார்த்–தால் அப்–ப–டித் தெரி–ய–வில்–லையே. ஒவ்–வ�ொரு த�ொட–ரும் படு பர–ப–ரப்–பாக, விறு–வி–றுப்–பா–கத்–தானே இருக்–கி–றது.

 ச ா ந் த்

த மி ழ் தி ரை ப் – ப–டத்–தில் நடிக்–கப் ப�ோகி–றா–ரா–மே?

- ரவிச்–சந்–தி–ரன், ஆவு–டை–யாள் –பு–ரம்.

கி ரி க் – கெ ட் வாரி–யம் அவரை வில்–லன – ாக பார்த்– த து . சி னி ம ா உல– க ம் அவரை ஹீ ர�ோ – வ ா க ்க பார்க்–கி–றது.

‘பீகார் முதல்–வர் நிதீஷ்–கு–மா–ரின் டிஎன்– ஏ–வில் பிரச்னை உள்–ள–து’ என்று க ா – த – லு ம் அ த – ன ா ல் ஏற்–ப–டும் க�ொலை–களும் பேசி சர்ச்–சை–யில் சிக்–கி–யி–ருக்–கி–றாரே ர் ம�ோடி? நாளுக்கு நாள் அதி– க – பிர–த–ம - ரவிச்–சந்–தி–ரன், ஆவு–டை–யாள்–பு–ரம். ம ா – கி க் – க �ொ ண ்டே முசா–பர்– ந–கரி – ல் நடந்த ப�ொதுக்–கூட்டத்– தில் ம�ோடி பேசும்–ப�ோது, ‘நிதீஷ்–கும – ா–ரின் ப�ோகி–ற–தே? காத– லு ம் கள்– ள க்–

- எம்.மிக்–கேல்–ராஜ், சாத்–தூர்.

க ா த – லி ல் த �ோ ல் வி என்– ற ால் டாஸ்– ம ாக்கை ந ா டு – கி – ற ா ர் – க ள் . அ ந ்த ப�ோதை–யில் தெளி–வாகி, கள்– ள க்– க ா– த – லு க்கு அடி– ப�ோ– டு – கி – ற ார்– க ள். அதில் வ ரு ம் த டைய ை நீ க ்க ப�ோட்டுத் தள்– ளு – கி – ற ார்– கள். எல்–லா–வற்–றுக்–கும் மது– ம–யக்க – ம்–தான் கார–ணம – ாக அமை– கி – ற து. பூரண மது– வி– ல க்கு வந்– து – வி ட்டால் எல்–லாம் சரி–யாய் ப�ோகும்.

டிஎன்ஏ-வில் ஏத�ோ பிரச்னை இருக்–கிற – து. ஜன–நா–யக – த்–தின் டிஎன்ஏ அப்–படி – ப்–பட்ட– தல்ல. அது அர–சிய – ல் எதி–ரிக்–கும் மரி–யாதை க�ொடுக்–கும்...’ என்று பேசி–னார். இந்த பேச்– சு – த ான் பற்– றி – யெ – ரி ந்து சர்ச்–சைக்கு – ள்–ளா–னது. ‘பீகார் மக்–களையே – ம�ோடி அவ– ம – தி த்து விட்டார். அவர் பேச்சை வாபஸ் பெற வேண்–டும்...’ என்று க�ொதித்த நிதீஷ், இது–பற்றி ம�ோடிக்–கும் கடி–தம் எழு–தி–யி–ருக்–கி–றார். வர– ல ாற்றை த�ொட்டு பேசி– ன ா– லு ம் ம�ோடிக்கு பிரச்னை வரு–கி–றது. டிஎன்ஏ மாதிரி அறி–வி–யல்–த–ன–மாக பேசி–னா–லும் பிரச்னை வரு–கி–றது. என்ன செய்ய.

உத்–த–ரப் பிர–தே–சத்–தில் 165 கி.மீ. நீள–முள்ள யமுனா எக்ஸ்–பி–ரஸ் சாலை–யில்

தின–மும் 2 விபத்–து–கள் நடப்–ப–தாக கணக்–கி–டப்–பட்டி–ருக்–கி–ற–தே?

- பார்த்–தி–பன், சென்னை.

நமது ஈசி–ஆரை விடவா. கணக்–கில் வராத விபத்–து–கள் இந்த சாலை–யில் மிக அதி–கம்.

18

வசந்தம் 16.8.2015


க ல ா – மி ன் ஃ பே ஸ் – பு க் , டி வி ட்ட ர் கணக்–கு–களை யார் கையாள்–வது என்–பது குறித்து அவ–ரது உத–வி–யா–ளர்–கள் ம�ோதிக்– க�ொள்–கி–றார்–க–ளே?

- பிரபு ராம–கி–ருஷ்–ணன், சம–ய–நல்–லூர்.

இந்–தி–யர்–கள் 74 சத–வீ–தம் பேர்

ஸ்மார்ட் ப�ோன் துணை– யு – ட ன்– த ான் உறங்–குகி – ற – ார்–கள் என்று ஆய்–வ�ொன்று கூறு–கி–ற–தே? - சங்–க–ரன், மதுரை.

ஸ்மார்ட் ப�ோன் துணை–ய�ோடு – த – ான் சாப்– பி – டு – கி – ற ார்– க ள், காத– லி க்– கி – ற ார்– கள், க�ொஞ்–சு–கி–றார்–கள், திட்டு–கி–றார்– கள், பய–ணிக்–கி–றார்–கள். ம�ொத்–தத்–தில் அத–னுட – ன்–தான் வாழ்–கிற – ார்–கள். இதற்கு பெயர்–தான் அடி–மை–யா–தல்.

ஷில்–லாங்–கில் கலா–மின் கடைசி நிகழ்ச்–சியி – ல் அவ–ருட – ன் பங்–கேற்ற உத–விய – ா–ளர் ஜன் பால்சிங், கலா–மின் கடைசி நிமி–டங்–களை பற்றி உருக்–க– மான பதி–வ�ொன்றை எழு–தின – ார். சமூக வலைத்– த– ள ங்– க ள், பத்– தி – ரி – கை – க ள், த�ொலைக்– க ாட்சி என்று ஒன்று விடா– ம ல் அது வைர– ல ாக பர– வி–யது. இதையடுத்து கலாமின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக், டிவிட்டர் கணக்குகளை அவர் பயன்படுத்தக்கூடாது என அவருக்கு கலாம் அ லு வ ல க ம் ந�ோ ட் டீ ஸ் அ னு ப் பி ய து . இதையடுத்து அக்கணக்குகளை டீ-ஆக்டிவேட் செய்து விட்டதாக ஜன் பால்சிங் இப்போது கூறிவிட்டார். கலாம் மறைந்த சில நாட்களிலேயே இந்த சர்ச்சை எல்லாம் வந்திருக்க வேண்டாம்.

அப்– து ல் கலா– மி ன் படைப்– பு – க ளில்

நாட்டா–மையை கவர்ந்–தது எது?

- ப.முரளி, சேலம்.

மாற்–றுத் திற–னா–ளிக – ளுக்–காக எடை குறைந்த செயற்கை கால்– க ளை உரு– வ ாக்– கி – ய – து – த ான் தனது கண்–டுபி – டி – ப்–புக – ளி–லேயே தனக்கு மிக–வும் பிடித்–தது என கலாமே கூறி–யிரு – க்–கிற – ார். அவ–ரது அந்த படைப்பே எனக்–கும் பிடித்–தது.

முன்–னாள் குடி–ய–

ரசு தலை–வர் பிர–தீபா ப ா ட் டீ ல் க ா ரு ம் அதற்கு எரி–ப�ொரு – ளு – ம் இல–வ–ச–மாக வழங்–கு– மாறு மத்–திய அரசை கேட்டி–ருக்–கி–றா–ரே?

- கணே–சன், சென்னை.

குடி–யர – சு – தலை–வர் பத–விக்கு இலக்– க–ண–மாக திகழ்ந்–த–வர் கலாம். இலக்– க–ணத்தை மீறு–ப–வர் பிர–தீபா பாட்டி.

ம்! ஆமால தான் இத்தாலி கேன்! இருகக்​்கிற குளிர்ல ா, அடிைரக்கறது? ஆனங எ ்க கு காவடி எடுத்– து ம் ம�ொட்டை ப�ோட்டும் அங்– க ப்– பி – ர – த ட்– ச – ண ம் செய்–தும் அமைச்–சர் பதவி, மாவட்டச் செய– ல ா– ள ர் பத– வி – யெ ல்– ல ாம் பறி–ப�ோய்–வி–டு–கி–றதே. இதி–லி–ருந்து என்ன தெரி–கி–ற–து? - ச.ஜான்–ரவி, க�ோவில்–பட்டி.

உடம்பு முழுக்க எண்–ணெ–யைத் த ேச் சு எ ன் – ன – த ா ன் உ ரு ண் – ட ா – லும் ஒட்டு–ற–து–தான் ஒட்டும் எனத் தெரி–கி–றது.

இத்–தாலி நாட்டில் பிற்–ப–கல் 2 மணி முதல் 4 மணி வரை நாய்–கள் குரைத்–தால் ரூ.35 ஆயி–ரம் வரை அப–ரா–தம் என்று அந்த நாடு அறி–வித்–துள்–ள–தே? - வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு.

நாட்டு மக்–கள் நல–னில் அவ்–வ–ளவு அக்– கறை க�ொண்–டி–ருக்–கி–றார்–கள். இங்கு இர– வெல்–லாம் நாயின் ஊளை–தான். கேட்டு கேட்டு தாலாட்டு ப�ோல பழ–கிவி – ட்டார்–கள் மக்–கள்.

16.8.2015

வசந்தம்

19


ó£Eèœ ‘‘மா

ர்–ஷிய – ல் ஆர்ட்ஸ் கத்–துக்–கற – து – க்கு சில விதி–களை நீ தெரிஞ்–சுக்–க–ணும்...’’ குரலை உயர்த்–தா–மல் அதே நேரம் அழுத்–தத்–து–டன் உசைன் ச�ொன்–னான். ‘‘என்–ன–?–’’ அஸ்–ரப் குர–லில் ஆவல். ‘‘முழங்கை, முழங்–கால், குதி–கால். இந்த மூன்று பகு–தி–களும் முக்–கி–ய–மா–னது...’’ ‘‘ம்...’’ ‘‘எப்ப வேணா யார் வேணா தங்–களை தற்–காத்–துக்க இந்த மூணை– யு ம் பயன்– ப – டு த்– த – ல ாம்... பயன்– ப – டு த்– த – ணு ம். ஏன்னா எப்–பேர்–பட்ட காயம் ஏற்–பட்டா–லும் இது மட்டும் இயங்–கும்...’’ ‘‘ம்...’’ என்ற அஸ்–ரப் சில ந�ொடி–கள் சிந்–த–னை–யில் ஆழ்ந்–தாள். ‘‘தயங்–காம கேளு...’’ அவளை பார்த்–த–படி உசைன் சிரித்–தான். ‘‘ஆம்–ப–ளைங்–களை வீழ்த்த எந்த இடத்–துல அடிக்–க–ணும்...’’ ‘‘த�ொடை–களுக்கு நடு–வுல...’’ தாம–திக்–கா–மல் பதில் ச�ொன்ன உசைன், சுதா–ரித்து நாக்கை கடித்–தான். உச்–சரி – த்த வார்த்–தைக – ளின் விப–ரீ–தம் புரிந்–தது. இரு–வ–ரும் பேசா–மல் நின்–றார்–கள். அஸ்–ரப் தலை–கு–னிந்–தாள். ‘‘நான் ச�ொல்ல வந்–தது அதில்ல...’’ உசைன் தடு–மா–றி–னான். ‘‘ஐ மீன்... விதைப்–பை–கள்...’’ நிமிர்ந்–தாள். ‘‘அந்த இடத்தை தாக்– கி னா ப�ோதும்... எப்– பே ர்– ப ட்ட பல–சா–லிய – ா–லும் பத்து நிமி–ஷங்–கள் அசைய முடி–யாது. அதுக்–குள்ள தப்–பிச்–சி–ட–லாம்...’’ அஸ்–ரப் எது–வும் ச�ொல்–லவி – ல்லை. என்ன நினைக்–கிற – ாள் என்று அறிய புர்கா வழியே தென்–பட்ட அவள் கண்–களை ஊடு–ரு–வி–னான். எதை–யும் கண்–டு–பி–டிக்க முடி–ய–வில்லை. ‘‘வரேன்... வழக்–க–மான நேரத்–துல நாளை சந்–திக்–க–லாம்...’’ ச�ொன்ன நேரத்– து க்கு மறு– ந ாள் வந்– த ாள். வாக்– க ளித்– த – ப டி வல்–லு–னர்–களை வர–வ–ழைத்து அவ–ளுக்கு மார்–ஷி–யல் ஆர்ட்ஸ் பயிற்–சியை த�ொடங்–கி–னான். உற்– ச ா– க த்– து – ட ன் ஒவ்– வ�ொ ரு ஸ்டெப்– பை – யு ம் கற்– று க் க�ொண்–டாள். அவ–ளுக்–குள் இருக்–கும் பழி–வாங்–கும் வெறியை பூர–ண–மாக உணர்ந்–தான். எந்த சூழ–லிலு – ம் அவள் புர்–காவை எடுக்–கவி – ல்லை. விலக்–கும்–படி அவ–னும் ச�ொன்–ன–தில்லை. ஆனால் ச�ொல்–வ–தற்–கான தரு–ண–மும் வந்–தது. ஓர–ளவு – க்கு தற்–காப்–புக் கலையை அவள் கற்–றிரு – ந்த நேரம் அது. ‘‘உனக்கு பைக் ஓட்ட தெரி–யு–மா–?–’’

20

வசந்தம் 16.8.2015

‘‘தெரி–யாது...’’ ‘‘கத்–து த் தர்–றேன். நிழ–லு–ல– குக்கு வர்ற ஒவ்–வ�ொரு – த்–தரு – க்–கும் கண்–டிப்பா வாக–னம் ஓட்ட தெரிஞ்– சி–ருக்–க–ணும். குறிப்பா புல்–லட்...’’ ‘‘சரி...’’ ‘‘ஆரம்–பிக்–க–லா–மா–?–’’ ‘‘இப்–பவே...’’ த�ொடங்–கி–னார்–கள். எப்–படி கால்–கள – ால் உதைக்க வே ண் – டு ம் . கி ய ரை ம ா ற்ற வேண்– டு ம். ஆக்– சி – லேட்டரை எங்கு முறுக்க வேண்–டும். பிரேக் அழுத்–தும் விதம்... சக– ல த்– தை – யு ம் ஸ்டாண்ட் ப�ோட்ட வ ண் – டி – யி ல் க ற் று க�ொடுத்–து–விட்டு ஓட்டும் பயிற்–சி யை த�ொடங்–கி–னான். அ ஸ் – ர ப் – பு க் கு ச ை க் – கி ள் ஓட்ட தெரிந்– தி – ரு ந்– த து. எனவே பேலன்ஸ் செய்– வ து சிர– ம – ம ாக இல்லை. ஆ ள் அ ர – வ ற்ற ச ா லை – யில் ஆரம்– ப க்– க ட்ட ஓட்டத்தை முடித்–து–விட்டு ப�ோக்– கு – வ – ர த்து நிரம்– பி ய சாலைக்கு வந்–தார்–கள். பிரச்னை அப்– ப�ோ – து – த ான் வெடித்–தது. இரும்பு ராடு– க ளை ஏற்– றி க் க�ொண்டு ஒரு வேன் சென்– று க�ொண்–டி–ருந்–தது. அதை அஸ்–ரப் நெருங்–கும்–ப�ோது அவள் அணிந்–தி–ருந்த புர்–கா– வின் நுனி வெளி– யி ல் நீட்டிக் க�ொண்– டி– ரு ந்த இரும்பு ராடில் சிக்– கி க் க�ொண்–டது. பின்– ப க்– க ம் அமர்ந்– தி – ரு ந்த உசைன் மட்டும் சுதா– ரி க்– க ா– வி ட்டா ல் பெ ரு ம் வி ப த் து ஏற்–பட்டி–ருக்–கும். ‘‘முதல்ல புர்– க ாவை வீசி எறி...’’ கத்–தி–னான். ‘‘முடி– ய ாது. அது தப்பு...’’ பதி–லுக்கு சீறி–னாள். ‘‘எது..?’’ பற்–களை கடித்–தான். ‘‘புரு– ஷ ன் செத்து இன்– னு ம் க�ொஞ்ச நாள் கூட ஆகலை. நியா–யமா பார்த்தா வெளி–லயே நீ வரக் கூடாது. ஆனா, தின– மும் வர்ற... முன்–ன–பின்ன தெரி– யாத என் கூட பழ–கற. அந்–நிய ஆ ண் – க ள ை த �ொ ட் டு த் த�ொட்டு தற்–காப்–புக் கலையை கத்–துக்–கற...’’


மறுத்து எதைய�ோ ச�ொல்ல முற்–பட்டாள். கைகளை உயர்த்தி அவளை தடுத்–தான். ‘‘இதெல்–லாம் தப்–பில்ல... புர்–காவை எடுக்–கற – து மட்டும்–தான் தப்பு. இல்–லை–யா–?–’’ அவனை முறைத்–து–விட்டு அகன்–றாள். மறு– ந ாள் முதல் அவள் வர– ம ாட்டாள் என்–று–தான் நினைத்–தான். ஆனால் வந்–தாள். அது–வும் சுடி–தா–ரில். அந்த த�ோற்–றத்–தில் இது–வரை அவளை அவன் பார்த்–த–தில்லை. வாயை பிளந்–தான். என்ன ஒரு உடல்–வாகு... ‘‘கடை–சியா சம்–ம–திச்–சிட்ட...’’ ‘‘ம். ம�ொஹ–மத்–துக்–காக...’’ புரிந்து. அத–னா–லேயே மன–தால் வில–கா–மல் பார்– வையை மட்டும் அப்– பு – ற ப்– ப – டு த்– தி – ன ான். உள்–ளம் மட்டும் இன்ச் பை இன்ச் ஆக அவளை பருக த�ொடங்–கி–யது. வெறி– யு – ட ன் இரு சக்– க ர வாக– ன ம் ஓட்ட கற்–றுக் க�ொண்–டாள். சந்–துக – ளி–லும், ப�ோக்–குவ – ர– த்து பிதுங்–கும் நேரத்–தி–லும் லாவ–க–மாக வண்–டியை செலுத்–தி–னாள்.

மார்–ஷி–யல் ஆர்ட்ஸ் பயிற்–சி–யும் த�ொடர்ந்–தது. மெல்ல மெல்ல சுடி– த ா– ரி ல் இருந்து டைட் ஜீன்–சுக்கு மாறி–னாள். உசை–னின் பார்வை அக–ல–மா–னது. அ வ ன் மே ய் – வ தை அ ல ட் – சி – ய ப் –ப–டுத்–தி–னாள். உண–ரா–தது ப�ோல் காட்டிக் க�ொண்–டாள். இதை எப்–படி புரிந்து க�ொள்–வது என அவன் தவித்–த–ப�ோது ஒரு–நாள் மதி–யத்–து–டன் பயிற்–சியை முடித்–துக் க�ொண்–டாள். ‘‘க�ொஞ்– ச ம் பர்– ச – ன ல் வேலை இருக்கு...’’ நகர்ந்–தாள். அப்–படி என்ன வேலை? த�ொண்டை வரை கேள்வி வந்–தது. அடக்–கிக் க�ொண்– ட ான். அவள் வெளி– யே – று – வ – தையே இமைக்–கா–மல் பார்த்–தான். டைட் ஜீன்ஸ்... பெண்–களை அறிந்–தவ – ன்–தான். பெண் சுகத்தை அனு–ப–விப்–ப–வன்–தான். வளை–வு–களும் நெளி–வு– களும் அத்–துப்–ப–டி–யா–ன–து–தான்.

90

16.8.2015

வசந்தம்

21


ஆனா–லும்... நிலை க�ொள்– ள ா– ம ல் தவித்– த ான். எந்– த ப் பெண்–ணும் அவனை இப்–படி பாதித்–த–தில்லை. ம்ஹும். தனி– ய ாக அமர்ந்– தி – ரு ந்– த ால் இப்– ப–டித்–தான் மனம் வெறி பிடித்த நாயாக அலை–யும். கடல் காற்று ஒரு–வேளை தணிக்–க–லாம். சிந்–தனை எழுந்–தது – மே குளித்–துவி – ட்டு வந்–தான். அப்–ப�ோது புய–லென அஸ்–ரப் நுழைந்–தாள். அவள் கைகளில் செய்–தித்–தாள் இருந்–தது. ‘ ‘ எ ன்ன வி ஷ – ய ம் ? பி ரே க் வே ணு ம் னு கேட்டியே...’’ ஆச்–சர்–யத்–து–டன் கேட்டான். ‘‘க�ொஞ்–சம் பேச–ணும்...’’ ‘‘கடற்–க–ரைக்கு ப�ோக–லா–மா–?–’’ ‘‘ம்...’’ ‘‘புல்–லட்டை ஓட்டு...’’ ஒட்டி–யும் ஒட்டா–ம–லும் பின்–னால் அமர்ந்–தான். வெண்–ணெயி – ல் கத்தி நுழை–வது ப�ோல் சாலை– யில் வழுக்–கிக் க�ொண்டு பறந்–தாள். மதி–யத்–துக்–கும் மாலைக்–கும் இடைப்–பட்ட நேரம் என்–ப–தால் கடற்–க–ரை–யில் கூட்ட–மில்லை. ந ா ரி – ம ன் ப ா யி ன் – டி ல் இ ரு க் – கு ம் பை க் ஸ்டாண்–டில் வண்–டியை நிறுத்–தி–னாள். இரு–வ–ரது முகங்–க–ளை–யும் காற்று தழு–வி–யது. ‘‘பர்–ச–னல் வேலை முடி–ய–லை–யா–?–’’ அவ–ளைப் பார்த்து கேட்டான். ‘‘அது வந்து...’’ உதட்டை கடித்– த – வ ள் ஒரு முடி–வு–டன் நிமிர்ந்–தாள்.

‘‘என் லாயர் கூப்–பிட்டி–ருந்–தார்...’’ ‘‘வக்–கீ–லா–?–’’ அதிர்ந்–தான். ‘‘எதுக்–கு–?–’’ ‘‘இன்ஸ்–பெக்–டர் இமா–னு–வேல் அம�ோ–லிகா மேல நான் கேஸ் ப�ோட்டி–ருந்–தேன்...’’ ‘‘என்–ன–து–?–’’ ‘ ‘ அ து ஹி ய – ரி ங் – கு க் கு வ ர ப் ப�ோ ற த ா ச�ொன்–னாரு...’’ செய்–தித்–தாளை நீட்டி–னாள். திகைத்–த–படி அவளை பார்த்–தான். ‘‘ச�ொந்–தக்–கா–ரங்–க–தான் முன்–னா–டியே உங்–க– கிட்ட ச�ொல்ல வேண்–டாம்னு தடுத்–தாங்க... சாரி...’’ ‘‘அது இருக்–கட்டும். இது மூலமா என்ன சாதிக்–க– லாம்னு நினைக்–க–ற–?–’’ ‘‘என்ன இப்– ப டி கேட்டுட்டீங்– க – ? – ’ ’ எரிச்– ச ல் அடைந்–தாள். ‘‘என் புரு–ஷ னை என்–க–வு ன்ட்டர் செஞ்–சது இந்த இன்ஸ்–பெக்–டர்–தான்...’’ ‘‘சரி...’’ ‘‘என்ன சரி? இவன் மேல கேஸ் ப�ோட்டா தாவூத் இப்–ரா–ஹிம் இந்–தி–யா–வுக்கு வர மாட்டா–னா–?–’’ ‘‘வரவே மாட்டான்...’’ அழுத்–தம்– தி–ருத்–த–மாக ச�ொன்ன உசைன் ‘‘தனக்கு ஒரு எதிரி இருக்–கான்னு அவ–னுக்கு தெரிய வைக்–க–ணும். டிஸ்–டர்ப் பண்–ண–ணும். இது– தானே உன் ந�ோக்–கம்? அதுக்கு வேற ஒரு வழி இருக்கு...’’ ‘‘என்–ன–?–’’ ‘‘ஹவா–லா–!–’’

(த�ொட–ரும்)

புதிய வெளியீடுகள் முதல் மகளிர் நேரு u100 நமோடி வரை மருத்துவம் ðFŠðè‹

u150

ஆர்.்ேவ�கி சபணகள் சேந்திக்கும் பிரதமயக ேருததுவப பிரச்னகளும் அவற்றுக்கான எளிய தீர்வுகளும் சசோல்லும் நூல்

நமது பிரதமர்களின் ்கதத

ரோ.வேங�டசேோமி இந்திய ேக்கள் ஜனநாயக சூழ்லப சபறுவதற்கு கணிசே​ோன பஙகளிப்பச சசேயத நம் பிரதேர்களின் வாழ்வு சுவாரசியஙக்ளச சசோல்கிற நூல்

பிரதி வேண்டுவேோர் த�ோடர்புத�ோள்ள: சூரியன் பதிபபகம், 229, �சவசேரி வரோடு, மயிலோப்பூர், தசேன்னை-4. வ�ோன: 044 42209191 Extn: 21125 | Email: kalbooks@dinakaran.com பிரதி�ளுக்கு : தசேன்னை: 7299027361 வ�ோ்ே: 9840981884 வசேலம்: 9840961944 மது்ர: 9940102427 திருசசி: 9840931490 தெல்ல: 7598032797 வேலூர்: 9840932768 புதுசவசேரி: 9841603335 ெோ�ர்வ�ோவில: 9840961978 த�ங�ளூரு: 9844252106 மும்​்�: 9987477745 தடலலி: 9818325902

புத�� விற�்னையோ்ளர்�ள / மு�ேர்�ளிடமிருந்து ஆர்டர்�ள ேரவேற�ப்�டுகின்றனை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்​்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

22

வசந்தம் 16.8.2015


16.8.2015

வசந்தம்

23


Supplement to Dinakaran issue 16-8-2015 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No.TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licenceTN / PMG (CCR) / WPP- 277/15-17

24

வசந்தம் 16.8.2015


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.