Vasantham

Page 1

2-8-2015 தினகரன் நாளிதழுடன் இணைப்பு

முத்திரை பதிக்கும் இளம் பெண் டான்ஸ் மாஸ்டர்கள்


2

வசந்தம் 2.8.2015


2.8.2015

வசந்தம்

3


ரேகா

கிசுகிசு ராணி

டி–கர் ரிஷி கபூ–ருக்–கும், நீத்து சிங்–குக்–கும் 1980 ஜன–வரி இறு–தி–யில் திரு–ம–ணம் ஆகி–யி–ருந்–தது. அவர்–களை வாழ்த்த திரு–மண வர–வேற்–புக்கு ரேகா வந்–தி–ருந்–தார். சர–ச–ரக்–கும் பட்டுப்–பு–டவை. கூந்–த–லில் முழம் முழ–மாக மல்–லிகை. நெற்றி வகிட்டில் பளிச்–சென்று குங்–கு–மம். கழுத்–தில் மஞ்–சள் கயிறு. வந்–தி–ருந்–த–வர்–கள் அத்–தனை பேரும் தங்–களுக்–குள் கிசு–கிசு – த்–துக் க�ொண்–டன – ர். ரேகா–விட – ம் விசா–ரிக்க தயக்– கம். இல்லை, இல்லை. பயம். கடுகு தாளிப்–பதை ப�ோல பட–ப–ட–வென்று ப�ொறிந்–துத் தள்–ளி–வி–டு–வார். நைசாக சிலர் த�ொலை–பேசி இருந்த பக்–க–மாக நகர்ந்– தார்–கள். தங்–களுக்கு தெரிந்த கிசு–கிசு பத்–தி–ரி–கை–யா–ளர்– களுக்கு ப�ோன் அடித்–தார்–கள். “செம ஸ்கூப் மேட்டரு க�ொடுக்–க–றேன் எழு–திக்கோ. ரேகா–வுக்கு கல்–யா–ணம் ஆயி–டிச்சி. அனே–கமா அமி–தாப்–தான் தாலி கட்டி–யி–ருப்– பா–ருன்னு நெனைக்–கி–றேன்...” அப்–ப�ோது மட்டு–மல்ல. ரேகா நடிக்க வந்–ததி – லி – ரு – ந்தே, அவர்–தான் சர்ச்–சை–களின் ராணி. இந்–திய பத்–தி–ரி–கை– களில் இவ–ர–ள–வுக்கு அதி–க–மாக கிசு–கிசு எழு–தப்–பட்ட நடிகை வேறு யாரா– வ து இருக்க முடி– யு மா என்று தெரி–ய–வில்லை. எந்த கிசு–கி–சுக்–கும் ரேகா–வி–ட–மி–ருந்து ரியாக்––ஷ ‌ னே இருக்–காது.

4

வசந்தம் 2.8.2015

ﮬèèO¡ அன்று ஏன் அவர் கழுத்– தி ல் மஞ்–சள் கயிறு த�ொங்–கி–யது, நெற்–றி– யில் சிந்–தூ–ரம் வைத்–தி–ருந்–தார் என்– ப–தற்–கான விடை முப்–பத்–தைந்து ஆண்–டுக – ள் கழித்து இன்–றும் யாருக்– கும் தெரி–யாது. அ து – த ா ன் தி ஒ ன் அ ண் ட் ஒன்லி ரேகா. அமி– த ாப்– ப�ோ டு மட்டு– ம ல்ல. அவ– ர�ோ டு நடித்த அத்– த னை ஹீ ர�ோ க் – க ளு – ட – னு ம் சே ர் த் து கிசு–கி–சுக்–கப்–பட்டார். ஜீதேந்–திரா, வின�ோத் மெஹ்ரா, கிரண்–கு–மார் எ ன் று பெ ரி ய லி ஸ் ட் . ப�ோ ர் அடித்–தப�ோ – தெ – ல்–லாம் ரேகா–வுக்கு ரக–சிய கல்–யா–ணம் என்று வதந்தி கிளப்–பி–னார்–கள். வித்–தி–யா–ச–மாக எதை– ய ா– வ து செய்– ய – வ ேண்– டு மே என்று ரேகா–வின் மேனே–ஜர் பர்– சா–னாவை கூட அவ–ர�ோடு சேர்த்து கிசு–கி–சுத்து மகிழ்ந்–தார்–கள். 1990ல் டெல்– லி – யை ச் சேர்ந்த த�ொழி–லதி – ப – ர் முகேஷ் அகர்–வாலை, ரேகா திரு–மண – ம் செய்–து க�ொண்– டார். அத�ோடு அவர் மீதான ஊட– கங்–களின் பயங்–க–ர–வா–தம் நின்–று– ப�ோ– கு ம் என்– று – த ான் அத்– த னை பேரும் நம்–பி–னார்–கள். ஆனால், அடுத்த ஆண்டே முகேஷ், லண்–ட–னில் தற்–க�ொலை செய்–து க�ொண்–ட–ப�ோது ஊட–கங்– க– ள�ோ டு சேர்ந்து, பாலி– வு ட்டும் ரே க ா வை வி ல் லி ஆ க் – கி – ய து . இ த் – த – னை க் – கு ம் த ன் – னு – டை ய தற்–க�ொ–லைக் குறிப்–பில், “இதற்கு யாரும் கார– ண ம் கிடை– ய ாது...” என்று முகேஷ் எழுதி வைத்–தி–ருந்– தார். ஆனா–லும், ரேகா–வின் டார்ச்– சர்–தான் அவரை இந்த நிலைக்கு தள்–ளிய – து. அவர் ஒரு க�ொலை–காரி என்–றெல்–லாம் புறம் பேசி–னார்–கள். எழு–தி–னார்–கள். ரே க ா – வி ன் வ ா ழ் – வி ல் மி க நெருக்–கடி – ய – ான காலக்–கட்டம் அது. எப்– ப டி அவர் இதை– யெ ல்– ல ாம் சமா– ளி த்– த ார் என்– ப – தெ ல்– ல ாம் புத்–தக – ம – ாக எழு–தப்–பட்டு, திரை–யுல – – கில் நுழை–யும் இளம் நடி–கைக – ளுக்கு பாட– ம ாக ப�ோதிக்– க ப்– ப – ட – ல ாம். முணுக்–கென்–றால் தற்–க�ொ–லைக்கு முனை–யும் ப�ோக்கு நிறுத்–தப்–ப–டும்.


2.8.2015

வசந்தம்

5


ஏன் அவர் தனக்–குத்–தானே இரும்–புவ – ேலி ப�ோட்டுக் க�ொண்– ட ார் என்– ப – த ற்– க ான விடையை அவர்–தான் ச�ொல்–ல–வேண்–டும். எனி–னும் அவ–ரது வாழ்க்–கைப் பின்–னணி – யை பார்க்–கும்–ப�ோது, ஓர–ள–வுக்கு நாமே யூகிக்க முடி–யும். 1954ல் ரேகா பிறந்– த – ப�ோ து, அவ– ர து அப்பா தமிழ்–நாட்டின் காதல் மன்–ன–னாக க�ோல�ோச்–சிக் க�ொண்–டிரு – ந்–தார். காதல் மன்– னன் ஜெமினி கணே–ச–னின் காதலி புஷ்–ப வள்ளி–தான் இவ–ரது அம்மா. க வ – னி க் – க – வு ம் , ‘ க ா த – லி ’ . ‘ ம னை – வி ’ அல்ல. இது– த ான் சிறு– வ – ய து ரேகா– வி ன் அத்– த னை துன்– ப ங்– க ளுக்– கு ம் கார– ண ம். அவர்– த ான் தந்தை. ஆனால், அவரை அதி–கா–ரப்–பூர்–வ–மாக அப்பா என்று ச�ொல்– லிக்– க�ொள்ள முடி– ய ாது. அத– ன ால்– த ான் தன்– னு – டை ய தாய்– ம�ொ ழி என்று தமிழை ரேகா என்– று மே ச�ொன்– ன – தி ல்லை. தன் அம்மா புஷ்–ப–வள்ளியின் தாய்–ம�ொ–ழி–யான தெலுங்– கு – த ான் தன்– னு – டை ய தாய்– ம�ொ ழி என்–பார். பிற்–பாடு, இந்–திய சினி–மா–வின் பேர–ர–சி– யாக ரேகா ஆண்– ட – ப�ோ து, அவரை தன் மக–ளாக ஏற்–றுக்–க�ொண்டு அதி–கா–ரப்–பூர்–வ– மாக ஜெமினி அறி–விக்க ஆர்–வம – ாக இருந்–தார். ஆனால் ரேகா–தான் ஜெமி–னியை தன் அப்–பா–வாக ச�ொல்ல மறுத்–தார் என்–றெல்–லாம் செய்–திக – ள் உண்டு. சர்ச் பார்க் கான்– வெ ண்– டி ல் படித்– து க் க�ொண்– டி – ரு ந்த ரேகா– வு க்கு சினிமா என்– றாலே கசப்பு. உடல்–நிலை குன்–றிய அம்மா, வரு– ம ா– ன – மி ல்– ல ாத குடும்– ப ச்– சூ – ழ ல் கார– ண– ம ாக அவர் விரும்– ப ாத துறைக்கு வர– வேண்–டிய கட்டா–யம். பன்–னிரெ – ண்டு வய–தில் ‘ரங்–குல ராட்டி–னம்’ என்– கி ற தெலுங்– கு ப் படத்– தி ல் குழந்தை

6

வசந்தம் 2.8.2015

நட்– ச த்– தி – ர – ம ாக அறி– மு – க ம். டைட்டில் கிரெ–டிட் ‘பேபி பானு–ரே–கா’ என்–றி–ருக்–கும். இதற்கு மூன்று ஆண்–டு–கள் கழிந்–த–பி–றகு தன்–னுடை – ய பதி–னைந்–தா–வது வய–தில் ரேகா, ‘பாண்ட் கேர்ள்’ ஆனார். யெஸ், அப்–ப�ோது கன்–னட ராஜ்–கு–மார் த�ொடர்ச்–சிய – ாக ஜேம்ஸ்–பாண்ட் பாணி படங்– கள் நடித்–துக் க�ொண்–டிரு – ந்–தார். ‘ஆப–ரேஷ – ன் ஜாக்–பாட் நல்லி சிஐடி 999’ என்–கிற அந்–தப் படத்– தி ல் கிளா– ம ர் குயீ– ன ாக ஹீர�ோ– யி ன் ஆனார். அ தே ஆ ண் – டி ல் ( 1 9 6 9 ) ‘ அ ஞ் – ச ன ா சாபர்’ என்–கிற இந்–திப் படம் மூலம் பாலி– வுட்டுக்–குள்–ளும் அதி–ர–டி–யாக நுழைந்–தார். இந்த படத்– தி ல் ஹீர�ோ பிஸ்– வ த்– ஜி – ய�ோ டு ஒரு நெருக்–க–மான கிஸ்–ஸிங் காட்சி பர–பர – ப்– பா–னது. சென்–ஸா–ரில் சிக்–கிய இத்–திரை – ப்–பட – ம் ஒரு–வழி – ய – ாக 1979ல்தான் பெயர் மாற்–றப்–பட்டு ‘டூ சிக்–கா–ரி’ என்று வெளி–யா–னது. இதற்–குள்–ளாக பாலி–வுட்டில் நெ.1 ஆகி–விட்டார் ரேகா. ஆரம்–பத்–தில் இந்தி திரை–யு–ல–கம் இவரை கே லி – யு ம் கி ண் – ட – லு – ம ா க அ ணு – கி – ய து . குண்– ட ாக இருந்– த ார். இந்தி பேச தெரி– யாது. நிறம் க�ொஞ்–சம் மட்டு. இவர் காதில் விழ– வ ேண்– டு ம் என்றே புறத்– தி ல் நின்று பேசி– ன ார்– க ள். ய�ோகாப் பயிற்சி மூலம் உடலை கட்டுக்கு க�ொண்–டு–வந்–தார். வெறித்– த–ன–மாக இந்தி கற்–றார். தான், பாலி–வுட்டுக்–குள் நுழைந்–த–ப�ோது இருந்த சூழலை ஒரு பேட்டி–யில் பதிவு செய்– தி–ருக்–கி–றார். அதில் இடம்–பெ–றும் ஒரே ஒரு பத்–தி–தான் உல–கின் எல்லா நடி–கை–களின் கதை–யுமே. “பம்– ப ாய் ஒரு காடு ப�ோல இருந்– த து. ஆயு–த–மின்றி தனியே உல–விய சின்–னஞ்–சிறு பெண் நான். அந்த புதிய உல–கில் யாரை–யும்... எதை– யு ம் எனக்கு தெரி– ய ாது. என்– னி – ட ம் சிலர் ம�ோச–மாக நடக்க முற்–பட்டார்–கள். பள்–ளி–யில் பாடம் படித்–துக் க�ொண்–டி–ருக்க வேண்– டி ய நான் அங்கே என்ன செய்– து க�ொண்– டி – ரு ந்– தே ன்? ஐஸ்க்– ரீ ம் சாப்– பி ட்ட– படி சக நண்– ப ர்– க – ள�ோ டு மகிழ்ச்– சி – ய ாக இருக்க வேண்–டிய நான் ஏன் படப்–பிடி – ப்–பில் வெயி– லி – லு ம் மழை– யி – லு ம் அலைந்– து க் க�ொண்–டி–ருந்–தேன்? தெரி–ய–வில்லை. ஒவ்–வ�ொரு நாளும் அழு– தேன். எனக்கு பிடிக்–காத உண–வைத – ான் உண்– ண–வேண்–டும். எனக்கு பிடிக்–காத உடை–கள – ை– தான் உடுத்த வேண்–டும். நகை–கள் என்–றாலே அலர்ஜி. ஆனால், அணிந்–தாக வேண்–டும். படப்–பிடி – ப்–புக்–காக ஒரு ஸ்டுடி–ய�ோவி – லி – ரு – ந்து இன்–ன�ொரு ஸ்டு–டி–ய�ோ–வுக்கு கிட்டத்–தட்ட இழுத்–துச் செல்–லப்–படு – வ – ேன். ஒரு பதி–னைந்து வயது குழந்–தைக்கு இதெல்–லாம் க�ொஞ்–சம் அதி–கம்–தான்...”

- தமிழ்–ம�ொழி


√Ф√О¬≥¬ґ ¬єwp√Р ¬£ ¬±√Е√Н^¬В ¬£¬М ¬є %$` ¬ѓ+u1 ¬Ц- ¬≠+p Ao√Р √Ь

√Ц¬Ї¬љ √Ь¬Њh¬Ї ¬Ж√Б{k ¬™¬Г¬Є√М+w¬Ж ¬™¬С¬Г√А &$d¬Г¬ґ ¬В¬Ї¬Г√А-t¬Г¬њ √А¬Г¬Њ ¬™¬Г¬Є√М√Х √Ь√Цi¬Ї{√Чj √Ь¬Г√Г√Аy √Э¬Г¬Єh¬Ї ƒЩ√Ь¬Г¬і¬іv ¬Э¬њj &¬њ )√Дc¬і2t ¬і¬Г¬Њh¬К ¬Љ√Цh¬К√Аs¬і¬Г√¬¬љ +¬Њ,b¬і ¬Г√Аh¬К 0¬Иj ¬™√В√Шb¬Ж ¬™¬Їy ¬В√А¬Г¬њ ¬Б¬ґk¬Оj ¬™¬К ¬Љf¬И¬Љt¬њ{¬Љt ¬Б¬і{¬њYf¬Њ¬Ч√Е % 3 √Ы$¬љ¬Г√А¬Оj √А{u¬ї{v ¬Н¬П√А¬Кj ¬іf¬Иb¬Ж¬Б¬і{g¬И √А√Цj ¬В¬Љ√Чj √Ь¬Њh¬Ї ¬ђ¬Г√Г√Шb¬і{¬і √Э¬љy√Э¬Иh¬Ї√М√Э¬Иj Yf¬В¬Њ√М¬В¬Є{¬Г¬і¬В√ДY 675(372.,16( ¬Д¬Б√Дb¬Б¬Є+¬В√ВY 7(1(&7(3/$6( ¬В√Э{y√Г ¬Љ√Цi¬К¬і√В{√Е √Ь√Ц¬Ї¬љh)y √Ыw√Г√Чj √Ы¬О¬Рj ¬Ж¬Г√Г√М√Э¬Г¬Ї ¬Ї0sb¬і√Шj % 3 ¬Б¬і{¬њYf¬Њ{√Чb¬і{¬і )√Д¬Нj ¬Ѓ¬Иh¬Кb ¬Б¬і{v¬Рj ¬Љ√Цi¬К¬і√В{t ¬™¬Їy 0¬Г√В√А{¬і ¬ґsb¬і¬Г¬Њ ¬В¬ї{k &¬СF¬Њ¬і ¬В¬ї{k √А¬Њ{¬Љt ¬Ї¬Иh¬Кb ¬Б¬і{v√В√Шj √Ьy¬Г√Г¬љ ¬К.¬Ї ¬ђ¬є√Ш¬і√В{t ¬ѓw√Э¬Иj ¬і{s¬Д¬В¬љ{ ¬Б√З4b √Ж{b &$5',2*(1,& 6+2&. ¬Ѓ√Д√М√Э¬Иj ¬ђ¬Є√Д¬Д ¬Љ{¬Њ¬Г¬Є√М√Х ¬Љw¬Сj )¬Еs ¬Б¬їe√У +¬Д√М√Х¬Єy ¬ѓw√Э¬Иj ¬Љ¬В¬љ{¬і{s¬Д¬љt √Ьy¬≥√Э{¬Њb√Жy 0<2&$5',$/ ,1)$5& 7,21 ¬Ѓ√Д√М√Э¬Иj ¬Љ{¬Њ¬Г¬Є√М√Хj √Ыe¬Г¬ґ√Д{ ¬Б√Эb¬В¬Є{.Y $1*,1$ 3(&725,6 ¬Ѓ√Д√М√Э¬Иj ¬Б¬їe√У√А/¬О¬Єy √А√Цj ¬Љ{¬Њ¬Г¬Є√М+t √Ь√Цi¬Кj ¬і{√М√Э{w3b ¬Б¬і{v√В¬њ{j ¬Ѓi¬Ї √А¬Г¬і¬љ{√Д √Эb¬і ¬Љw¬Сj +y 0¬Г√В√Ш¬іv √Ьt¬њ{¬З √Ь¬љw¬Г¬і ¬Э/¬Г¬і ¬Љ√Цh¬К√Аj ¬Ю¬К¬К¬Ч√М ¬В¬Ч¬Ґ¬Г¬Ч¬Ш¬є√Њ v√° ¬Ю¬К ¬Ю¬К ¬Ѓ√К¬К¬З¬Ч√Е ¬ї{f¬Дy √Эt¬В√А¬С √Ь¬Єc¬і2/√Цi¬К √Аi¬К ¬і¬В¬Њ{√Д. √Ь¬Њh¬Ї ¬Ж√Б{k ¬™¬Г¬Є√М√Х ¬Б¬і{¬њYf¬Њ{t % 3 √Ы$¬љ¬Г√А *¬Њi¬Ї¬Њ¬Љ{¬і ¬Ж¬є¬Љ¬Г¬Єi¬К ¬Б¬ґt$√Г{s¬іv ¬Г√Э¬К{Y ¬™¬С¬Г√А &$d¬Г¬ґb¬Ж ¬Љ√Цh¬К√А.¬Єj ¬і{h)√Ц√М¬В√Э{s √Эf¬Д¬љt :$,7,1* /,67 √Е ¬А¬Ч¬њ√ЦƒЙ√А¬З¬Т¬Ч¬Ґ¬АƒН√В ƒЩ√Ь¬Ю¬А √Т√Р¬ї¬Ю¬В ¬Ь¬К√ЙƒО √Њ¬Ж¬Л¬Ю¬Е√АƒД ¬ТƒЙ√Р¬О¬Ч¬Ч¬Ґ¬А√И ¬К.¬Ї ¬ђ¬є√Ш¬іv ¬ђf¬Б¬і{v¬В√А{s ¬Љw¬Сj ¬ґsb¬і¬Г¬Њ ¬В¬ї{k ¬Љ√Д ¬™¬Пh¬Їj % 3 ¬Б¬і{¬њYf¬Њ{√Е ¬™)¬і ¬ђ¬Єt ¬Ѓ¬Г¬Є ¬ђv√В√Аs¬іv ¬Љw¬Сj √Ыe&¬В¬љ{ +√В{Yf √Э¬•y Y¬Б¬Єyf ¬Љw¬Сj ¬Г√Э√Э{Y ¬™¬С¬Г√А &$d¬Г¬ґb¬і{¬і ¬і{h)√Ц√М¬В√Э{s ¬Ѓy√Г ¬Ѓg(w¬Ж ¬Б¬Ї{¬Єs√Х ¬Б¬і{g¬И √Э¬љy ¬Б√Э√Г¬њ{j

¬В¬А ¬ґ ¬µ¬Љ^¬≠ ¬µw¬і) ¬Ц- ¬≠ ¬µ√Оd¬Е¬єf ¬Ж

¬Д ¬Љw¬Сj ¬В√Э{¬Г¬Їb¬Ж ¬™¬Д¬Г¬Љ¬љ{√Д√Аs¬і¬Рb¬Ж √Ыt¬і√Ю{t ¬Љw¬Сj ¬В√Э{¬Г¬Ї ¬їd√Уb¬іv √Ь¬Њh¬Їh)t ¬У¬Д ¬Н¬Ї/t ¬іtK¬Њt √Э{)√М√Х ¬ѓw√Эf¬И √Ь¬Њh¬Ї ¬™¬Пh¬Їj ¬™)¬і¬Љ{¬і √Ь¬Њh¬Ї ¬Б¬і{)√М√Х ¬В¬ї{k %3 -t √Э{)b¬і√М √Э¬И$√Г{s¬іv +y &3¬К ¬і{¬њh)t ¬™¬Їy 0¬Г√В√А{¬і ¬Ж¬є√М√Э¬Иh¬Ї ¬Н¬Д¬љ{¬Ї ¬ґsb¬і¬Г¬Њ ¬В¬ї{¬љ{t √Э{)b¬і√М√Эf¬И ¬ї¬Њj√Х ¬Љg¬Є¬њj &¬СF¬Њ¬і ¬Б¬ґ¬љt √Ь√Б√М√Хb¬Ж √Ы√В{$ ¬Їc¬і¬Р¬Г¬Є¬љ √А{ub¬Г¬і¬Г¬љ ¬Н¬Дh¬Кb ¬Б¬і{v$√Г{s¬іv √Ы¬Г¬і¬љ{t ¬Ж¬Иj√Эh)t ¬ђv√В√Аs¬іv 01√М√Х¬єs¬В√А{¬И ¬Б¬ґ¬љt√Эf¬Є{t √Ь¬К ¬В√Э{y√Г ¬ђ-s √Ь√Б√М√Х¬і¬Рb¬Ж ¬Н¬Д√Ш ¬іf¬Є¬њ{j √Ь¬К ¬Б¬Ї{¬Єs√Э{¬і $√ЦZ¬є$. ¬Љ{¬ї¬і.t ¬Б¬ґ¬љt√Эf¬И &√Гi¬Ї ¬Љ√Цh¬К√А ¬В¬ґ¬Г√А¬Г¬љ √Э{¬Њ{f¬Д √Ы¬Р¬їs ¬Є{b¬Єs ¬В¬Њ{¬Г¬ґ¬љ{ ¬™√Аs¬і2¬Єj √Ь√Цi¬К √А√Цj ¬ђ¬њ¬і √Х¬іu ¬Б√Эw√Г *¬С√А√Д¬Љ{√Д ¬Љ{¬ї+ ¬Љ¬К ¬™¬Д¬Г¬Љ¬іv 'U . 6 √А{7h √Э{√Ж{ ¬™√Аs¬іv 0√Ц)¬Г√Д ¬Б√Э¬С$√Г{s ¬Љ¬С√А{u√Ш ¬Г¬Љ¬љh)y √Ь¬љb¬Ж¬їs ¬Є{b¬Єs . 6 √А{7h √Э{√Ж{ ¬™√Аs¬іv ¬У3¬љ¬Ї{√А¬К √Э{)b¬і√М√Эf¬Є√Аs¬іv ¬Љ√Цh¬К√Аs¬іv ¬™t¬њ{¬Ї ¬Б¬Ї{¬Г¬њb¬і{f&¬і2t √А√Цj √Аg¬є 0√Вj√Э¬Њc¬і¬Г√В √Э{sh¬К &$d¬Г¬ґ ¬™2¬њ¬К ¬К¬П√К v√Е¬П¬Ч¬Л√Е ¬Ь¬ТƒО¬њƒД √ЭƒВ√Р¬О¬Ч¬Ч¬Ґ¬А√И vƒД ¬Э¬К¬Ч√К¬О ƒЗ¬Ю¬О¬М√Й¬О √Т√Р¬ї¬Ю¬В¬М¬Ч√Е z√А¬З ¬К¬ПƒП√В √Р¬Ю¬Е√Б¬К√Ц√Е¬Ю¬П ¬Ѓc¬і¬Р¬Г¬Є¬љ ¬Љ{¬ї+ ¬Љ¬К ¬™¬Д¬Г¬Љ¬іv ¬Љ¬С√А{u√Ш ¬Г¬Љ¬љj √У¬Љ{s ¬И¬Аe¬≥wp ¬В¬Аd¬Е√Хwo √Ыg¬И¬і√В{¬і ¬Ж¬Д√М√Э√Бb¬іj ¬іe¬ґ{ ¬™+y +¬Њ√Шy√У¬іs ¬Б√Ю¬Њ{-y √Х¬Г¬і ¬Љw¬Сj ¬В√Э{¬Г¬Ї ¬≠&b¬Ж ¬™¬Д¬Г¬Љ¬љ{√Д√А√Цb¬Ж ¬Ѓc¬іv ¬Љ√Цh¬К√А¬Г¬Љ¬љh)¬В¬њ¬В¬љ ¬Їc¬і ¬Г√Аh¬К ¬Н¬Г√Г¬љ{√Д &$d¬Г¬ґ ¬™2h¬К ¬Н¬П¬Г¬Љ¬љ{¬і ¬™√М√Э√Бb¬іh)/√Цi¬К 0¬И¬Ї¬Г¬њ ¬™¬Г¬Є¬љd ¬Б¬ґk$¬В√Г{j ¬В√Э{¬Г¬Їb¬Ж ¬™¬Д¬Г¬Љ¬љ{√Д√Аs ¬±√Ц¬Н¬Г√Г¬љ{√А¬К ¬Љ√Цh¬К√А¬Г¬Њ ¬В¬ї.t ¬ґi)h¬К ¬Н¬П ¬ђ¬Єt √Э.¬В¬ґ{¬Ї¬Г√Д ¬Б¬ґk¬К ¬™¬Їwb¬Ж ¬Ї¬Жi¬Ї &$d¬Г¬ґ ¬В¬Љw¬Б¬і{g¬Є{t ¬ђ¬Є/t ¬ђv√В ¬Ѓt¬њ{ 0¬Ї¬Љ{√Д +¬Њd¬ґ¬Г√Д¬і¬Рb¬Жj Es√Шj ¬ђ¬Єy ¬В√Э{¬Г¬Ї ¬™¬Д¬Г¬Љh ¬Ї√Дh)/√Цi¬К ¬Ж¬єj ¬™¬Г¬Є¬љ¬њ{j √Ь¬К ¬Ї{y ¬Н¬Г√Г¬љ{√Д &$d¬Г¬ґ ¬™√О√А{¬С ¬В¬ї.t √А¬Њ √Ь¬љ¬њ{¬Ї√Аs¬іv ¬Ѓc¬і¬Р¬Г¬Є¬љ ¬Љ{¬ї+ ¬Љ¬К ¬™¬Д¬Г¬Љ¬іv ¬Љ¬С√А{u√Ш ¬Г¬Љ¬љh)w¬Ж ¬Б¬Ї{¬Г¬њ√М¬В√Э& ¬Э¬њj ¬Б¬Ї{¬Єs√Х ¬Б¬і{g¬И ¬™¬Д¬Г¬Љ¬љ{√Д√А.y ¬Н¬П 0√А¬Њc¬і¬Г√В¬Оj ¬У3 ¬™√А√Цb¬Ж ¬Ї¬Жi¬Ї ¬Љ√Цi¬К¬іv ¬Ї√Э{t ¬Э¬њj ¬Б√Эw¬Сb ¬Б¬і{v√В¬њ{j

¬іwb¬≠0p ¬і¬Ј¬≠ ~¬є¬≥ ¬љ+p √Ф√Оe¬Е .¬Г¬≥ ¬Є ¬•d'¬Ј¬єw¬≥f

¬В¬Љ√Чj ¬Ж¬Д√М√Э√Аs¬і¬Рb¬В¬і ¬Б¬Ї.¬љ{¬Љt &$d¬Г¬ґ ¬™2√М√Э√Аs¬і¬Рb¬Ж ¬І_¬≠r ¬µ√Оe¬Е ¬Ђo ¬є¬Ј√Е)¬Ј¬ѓw¬≥f ¬Ж¬Д√М√Э√А.y ¬ђ¬є0t ¬і¬њi¬К ¬Б¬і{¬Иb¬Жj ¬Љ√ЦiƒД¬А√И ¬ї{f¬і¬Рb¬Ж√М+y ¬™√А¬Њ{t √А{u¬ї{v ¬Н¬П√А¬Кj ¬Ж¬Дb¬і¬В√А{ ¬В√Э{¬Г¬Ї ¬Б√Э{√Цv √Э¬љy√Э¬Иh¬Ї¬В√А{ ¬Н¬Д¬љ{¬Ї *¬Г¬њ ¬ѓw√Эf¬И0¬Иj √Ь¬Ї√Д{t ¬ЖƒВj√Эh)t ¬™¬Ю¬Л)¬Оj ¬ґg¬Г¬Є ¬ґd¬ґ¬Њ√Ш√В √Ьt¬њ{¬Љt Lf¬Дt *j¬Љ)¬љ{¬і √А{√Б¬њ{j √Эh)¬љj √Ьt¬њ{¬Ї √Эb¬і 0¬Г√В√Ш¬іv ¬™w√Г √Ьj¬Э/¬Г¬і ¬Љ√ЦiƒД z√К¬К¬З¬Ч√Е v√В¬ЛƒЙ√АƒД √Ь¬Њh¬Їh)t ¬і¬њi¬К √Ь√Цb¬Жj ¬В√Э{¬Г¬Ї ¬їd√Уb¬іv ¬Н¬П¬Г¬Љ¬љ{¬і ¬Б√А2¬В¬љ3 √Ь¬Њh¬Їj √Уh¬Їj ¬™¬Г¬ЄiƒД ¬В¬і{√Эj ¬Г¬і ¬і{t ¬ї¬Иb¬іj ¬Щb¬і,y¬Г¬Љ √Ь¬Ї¬љ √Э¬Є√Э¬Є√М√Х √Э¬Їw√Гj ¬В√Э{y√Г ¬ђ√Э{¬Г¬Ї¬іv ¬Н¬П¬Г¬Љ¬љ{¬і ¬Ж¬єj ¬™¬Г¬Є¬љ ¬Б¬Ї{¬Єs√Х ¬Б¬і{v√В ¬В√Аg¬Д¬љ ¬Н¬і√А.

¬єw5d √Хw¬њw

'U . 6

0 ' (+ 0 , 0 6

¬Єb√М¬µ¬≤¬Јw√З ~¬Јw¬Г ¬µw¬і) ¬µ¬Е ¬£¬А ¬µ¬≠r ¬µ¬М ¬єwq√Р ¬µ¬ґf $√ОV¬≤$,

¬И ¬Љ .√О¬Е¬≠r }√Хs¬Љ ¬µ√Оd¬Е¬є ¬µ¬ґf

¬Б¬ґt

¬В1√Е√Н ¬Иu√Х'√Р √Фu1 ¬µ√Оd¬Е¬є √У~¬Єw¬ѓ ¬љ^¬В ~¬і,p ¬£¬Н¬µ'^¬≠√Е√Х¬± ¬µwb¬±w¬Е 2.8.2015 аЃµаЃЪаЃ®аѓНаЃ§аЃЃаѓН 7


டானஸ பேபி டானஸ முத்–திரை பதிக்–கும் இளம் பெண் டான்ஸ் மாஸ்–டர்–கள்

பி

ராதிகா

ர– பு – த ேவா, லாரன்ஸ்... என இன்று ஆதிக்–கம் செலுத்–தும் ஆண் டான்ஸ் மாஸ்–டர்–களை நமக்கு தெரி–யும். பெண் டான்ஸ் மாஸ்–டர்–கள்? ஏரா– ள – ம ாக இருக்– கி – ற ார்– க ள். புலி– யூ ர் சர�ோஜா, தாரா, கலா, பிருந்தா ஆகிய மாஸ்–டர்–களை த�ொடர்ந்து இளைய தலை– மு–றையை சேர்ந்த பலர் இன்று முத்–திரை பதித்து வரு–கி–றார்–கள். ஒரு ச�ோறு பத–மாக அவர்–களில் மூவரை குறித்து தெரிந்து க�ொள்–வ�ோ–மா?

அந்–தக் கால நடி–கை–யான பி.எஸ்.சீதா– லட்–சுமி – யி – ன் மகள்–தான் ராதிகா. ‘‘எம்–.ஜி.–ஆர் நடிச்ச ‘எங்க வீட்டு பிள்–ளை–’ல நம்–பிய – ா–ருக்கு அக்– க ாவா நடிச்– ச – வ ங்– க ன்னா சட்டுன்னு புரிஞ்–சு–டும். அவங்–க–தான் என் அம்மா...’’ சிரித்–த–படி ஆரம்–பித்–தார் ராதிகா. ‘‘சின்ன வய–சுல அம்மா கூட ஷூட்டிங்– குக்கு ப�ோவேன். ஈர்ப்பு இருந்–தது. ஆனா, நடி– கை யா ஆக– ணு ம்னு நினைக்– க லை. டான்ஸ் ஆட பிடிக்–கும். நாலு வய–சுல பர–தம் கத்–துக்க ஆரம்–பிச்–சேன். நடிக்–கற – து – ல எனக்கு இன்ட்–ரஸ்ட் இல்–லைனு தெரிஞ்–ச–தும் நான் விருப்– ப ப்– பட்ட துறைல முத்– தி ரை பதிக்க அம்மா உத– வி – ன ாங்க. 12 வய– சு ல குரூப் டான்–ஸரா சினி–மா–வுக்–குள்ள நுழைஞ்–சேன். அம்மா, யூனி–யன் கார்ட் எடுத்து க�ொடுத்– தாங்க. ‘என்னை தாலாட்ட வரு– வ ா– ய ா’ படத்–துக்கு கலா மாஸ்–டர் டான்ஸ் அமைச்– சப்ப அதுல ஆடி–னேன். நான்கு வரு–டங்–கள் இப்–ப–டியே ப�ோச்சு. அப்– பு – ற ம் சம்– ப த் ராஜ் மாஸ்– ட ர்– கி ட்ட துணை நடன இயக்–கு–நரா பயிற்சி. மிஷ்–கி– ன�ோட ‘முக–மூ–டி–’ல மாஸ்–டரா அறி–மு–க–மா– னேன். பிறகு ‘மரி–யான்’, ‘555’, ‘சட்டம் ஒரு இருட்ட– றை ’, ‘சிக– ர ம் த�ொடு’, ‘மேகா’, ‘ர�ோமிய�ோ ஜூலி–யட்–’னு பய–ணம் த�ொட– ருது...’’ என்று ச�ொல்–லும் ராதிகா, இது–வரை நூற்–றுக்–கும் மேற்–பட்ட படங்–களில் மாஸ்–ட– ராக பணி–புரி – ந்–திரு – க்–கிற – ார். இப்–ப�ோது பாலா– வின் ‘தாரை தப்–பட்டை’. ‘‘பர– த ம் வந்த அள– வு க்கு வெஸ்– ட ர்ன் வரலை. த�ொடக்– க த்– து ல ர�ொம்ப சிர– ம ப்– பட்டேன். வெஸ்–டர்–னையு – ம் பர–தம் ப�ோலவே ஆடி– னே ன். சம்– ப த் ராஜ் மாஸ்– ட ர்– த ான் இரண்– டு க்– கு – ம ான வேறு– ப ாட்டை புரிய வைச்சு என்னை செதுக்–கி–னார். என் நிறம் கம்மி. குரூப் டான்–ஸரா இருக்–கக் கூட நிறம் வேணும். அத– ன ால மத்– த – வ ங்க காலை

ராதிகா

8

வசந்தம் 2.8.2015


அஞ்சு மணிக்கு மேக்–கப் ப�ோட ஆரம்–பிப்– பாங்–கன்னா நான் மூணு மணிக்கே மேக்–கப் ப�ோட்டுக்க த�ொடங்–குவே – ன். உடல் முழுக்க பவு–டர் பூசி என் நிறம் வெளிப்–படை – யா தெரி– யாத அள–வுக்கு மாத்–துவே – ன். இந்த டெடி–கே– ஷன்–தான் இந்–த–ள–வுக்கு என்னை உயர்த்–தி– யி–ருக்–குன்னு நினைக்–கறே – ன். அத–னா–லத – ான் பிர–சவ – த்–துக்–காக நான் பிரேக் எடுத்து திரும்ப வந்–தப்–ப–வும் இந்த ஃபீல்ட் என்னை இரு–க– ரம் கூப்பி வர–வேற்–றது...’’ என்று நெகிழ்–ப– வர், துணை டான்ஸ் மாஸ்–ட–ராக இருப்–பது அவ்–வ–ளவு சுல–ப–மில்லை என்–கி–றார். ‘‘ஆங்– கி ல அறிவு ர�ொம்ப அவ– சி – ய ம். ஏன்னா, மாஸ்–டர்ஸ் ச�ொல்ற ஸ்டெப்பை துணை நடன இயக்–கு–நர்–கள்–தான் ஹீர�ோ ஹீர�ோ– யி னுக்கு ச�ொல்– லி த் தர– ணு ம். ஒரு பாட்டோட பல்–ல–விக்கு 20 நடன அசை– வு– க ளை கம்– ப�ோ ஸ் செய்– த ா– த ான் அதுல ஒன்றை செலக்ட் செய்ய முடி–யும். ஸ�ோ, 20 ஸ்டெப்–ஸும் மன–சுல இருக்–கணு – ம். திடீர்னு ‘அந்த 12வது ஸ்டெப்ஸை ப�ோடு’ன்னு மாஸ்–டர் ச�ொல்–வார். அப்ப திரு–திரு – னு விழிக்– கக் கூடாது. பிருந்தா - பிர–பு–தேவா மாஸ்–டர்–ஸ�ோட ஸ்டெப்ஸ் எப்–பவு – ம் வேகமா இருக்–கும். அதை நுணுக்– க மா உள்– வ ாங்– க – ணு ம். இப்ப செல்– ப�ோன் வந்–துடு – ச்சு. அத–னால மாஸ்–டர் ச�ொல்– றதை ரெக்–கார்ட் பண்–ணிட முடி–யுது. என் காலத்–துல இந்த வசதி இல்லை...’’ என்–ற–வர் கலா, பிருந்தா, தருண், ராஜு– சுந்–த–ரம், பிரபு தேவா, சம்–பத் ராஜ்... ப�ோன்ற ஜாம்–ப–வான்– களுக்கு துணை–யாக இருந்–ததை பெரு–மை– யாக நினைக்–கி–றார். ‘‘ரஜினி, கமல், அர்–ஜுன், ஜீவா, தனுஷ், பார்–வதி மேனன், ஹன்–சிகா, பூஜா, சாக்‌ ஷி, தன்– ஷி கா... இப்– ப டி பல– பே – ரு க்கு மூவ்– மெண்ட்ஸ் ச�ொல்லி க�ொடுத்– தி – ரு க்– கே ன். உண்– மையை ச�ொல்– ல – ணு ம்னா ஒவ்– வ�ொ – ருத்–தரி – ட – ம் இருந்–தும் ஒவ்–வ�ொரு விஷ–யத்தை கத்–துகி – ட்டு இருக்–கேன்–னுத – ான் ச�ொல்–லணு – ம். பன்– சு – வ ா– லி ட்டிக்கு பெயர் ப�ோன– வ ர் ரஜினி. நாலு மணிக்கு ஷூட்டிங்னா, மூன்–ற– ரைக்கே வந்–துடு – வ – ார். கிரி–யேட்டிவ்ல கமலை அடிச்–சுக்க முடி–யாது. சாதா–ரண – மா இருக்–கிற ப�ொருளை வைச்சே நடன அசை–வுக – ளை உரு– வாக்–கிடு – வ – ார். தனுஷ் பந்தா இல்–லாத ஆசாமி. பணி–வா–ன–வர். இயக்–கு–நர் எதிர்–பார்ப்–பதை ஜீவா முகம் சுளிக்–காம செய்–வார். தன்–ஷிகா, கடின உழைப்–பாளி. மூவ்–மென்ட் வர்ற் வரைக்– கும் ஓய–மாட்டார். இயக்–கு–நர்–கள்ல மிஷ்–கின், தனக்கு என்ன வேணும்னு ஆடி காட்டி விளக்–குவ – ார். பிரேக் இல்–லாம பாலா பாடலை எடுப்–பார். ப�ொது–வாவே சினி–மா–வுல நேரம் காலம் கிடை–யாது. டான்ஸ் ட்ரூப்–புக்கு அது நிச்–ச– யமா கிடை–யாது. விடி–யற்–காலை இல்–லைனா

நள்–ளி–ர–வுல பாடலை ஷூட் செய்–வ�ோம். குடும்–பத்–த�ோட நேரம் செல–வி–ட–றது குறை– யும். அத–னால நேரம் கிடைக்–கி–றப்ப குடும்– பத்–த�ோட மட்டுமே இருப்–பேன். ராஜா சார் குழு–வுல என் கண–வர் பழனி, வய–லின் வாசிக்– கி–றார். பையன் 7வது படிக்–கி–றான். தனிப்– பட்ட முறைல பர–தமு – ம் வெஸ்–டர்–னும் ச�ொல்– லிக் க�ொடுக்–க–றேன்...’’ என்–கி–றார் ராதிகா.

2.8.2015

வசந்தம்

9


சந்–தி–ரிகா

‘‘பெங்–களூ – ர்–லத – ான் பிறந்து வளர்ந்–தேன்...’’ என்று ஆரம்–பி த்– த ார் சந்– தி – ரிகா. ‘‘அப்பா, பேருந்து ஓட்டு–நர். நான் நாலா–வது படிக்– கி–றப்ப அவர் இறந்–துட்டார். அம்–மா–வுக்கு வெளி–யு–ல–கம் தெரி–யாது. மூன்று குழந்–தை– களை காப்–பாற்ற வேண்–டிய ப�ொறுப்பு அவங்– களுக்கு. அத–னால தெரிஞ்–ச–வங்க மூலமா ஜூனி– ய ர் ஆர்ட்டிஸ்ட்டா மாறி– ன ாங்க. அம்மா கூட நானும் ஷூட்டிங் ப�ோவேன். படிப்–பு–ல–தான் எனக்கு ஆர்–வம். ஆனா, அக்–கா–வுக்கு டான்ஸ்ல க�ொள்ளை ஆசை. சென்– னை க்கு வந்– த �ோம். ஒரு– ந ாள் அக்– கா–வுக்கு யூனி–யன் கார்ட் வாங்க அவங்–க– ள�ோட நானும் ப�ோனேன். அப்ப நான் 8வது படிச்– சு ட்டு இருந்– த ேன். அப்ப எல்– ல ாம் யூனி–யன் கார்ட் வாங்–க–றது சுல–பம் இல்லை. வெஸ்–டர்ன், கிளா–சிக்–கல் நட–னங்–களை ஆடி காண்– பி க்– க – ணு ம். அந்த துறைல இருக்– கி ற மாஸ்–டர்ஸ் லெட்டர் தர–ணும். இதெல்–லாம் இருந்–தா–தான் யூனி–யன் கார்ட் தரு–வாங்க. அக்கா கூட நான் ப�ோனப்ப ‘அன்–டாஸ்’ இந்– தி ப் படத்– து க்கு சிறு– மி – க ளை செலக்ட் பண்–ணிட்டு இருந்–தாங்க. என்னை பார்த்–த– துமே நட– ர ா– ஜ ன் மாஸ்– ட – ரு க்கு பிடிச்– சு ப் ப�ோச்சு. அந்–தப் படத்–துல என்னை அறி–முக – ப்– ப–டுத்–தி–னார். அப்ப நான் ஒல்–லிய – ா–கவு – ம், சிவப்–பா–கவு – ம் இருப்–பேன். அத–னால நிறைய இந்–திப்–ப–டங்– கள்ல வாய்ப்பு கிடைச்–சது. ஒரு பக்–கம் தமிழ் படங்–கள்... இன்–ன�ொரு பக்–கம் இந்தி... இப்– படி பம்–ப–ரமா குரூப் டான்ஸ் ஆடி–னேன். குறிப்பா தருண், சின்னி பிர–காஷ் மாஸ்–டர்ஸ் த�ொடர்ந்து எனக்கு இந்–தில ஆட சான்ஸ் க�ொடுத்–தாங்க...’’ என்று ச�ொல்–லும் சந்–திரி – கா, நான்கு ஆண்–டு–களுக்கு பின் துணை நடன இயக்–கு–ந–ராகி இருக்–கி–றார். ‘ ‘ ல ா ர ன் ஸ் ம ா ஸ் – ட ர் – த ா ன் இ து க் கு கார– ண ம். நான் க�ொஞ்– ச ம் குள்– ள மா இருப்– பே ன். அ தை ம றைக்க எ ப் – ப– வு ம் பெரிய பெரிய ஸ்டெ ப் ஸ் ப�ோ டு – வேன். அவ–ருக்கு என்– னு–டைய நடன அசை– வு–கள் பிடிச்–சி–ருந்–தது. வாய்ப்பு க�ொடுத்– தார். ‘பிரேமா

சந்–தி–ரிகா

10

வசந்தம் 2.8.2015

புலா– கி ’ தெலுங்கு படத்– து ல அவ– ரு க்கு அசிஸ்–டென்ட். அப்–பு–றம் நிறைய படங்–கள் அவ–ர�ோட. ப�ொதுவா துணை நிலைக்கு ப�ோன–தும் யாரும் குரூப் டான்ஸ் ஆட மாட்டாங்க. நான் அப்–ப–டி–யில்லை. நேரம் கிடைக்–கி–றப்ப மத்த மாஸ்–டர்ஸ் படங்–களுக்கு குரூப் டான்–ஸ ரா–க–வும் இருந்–தேன்...’’ என்–ற–வ–ருக்கு இந்த நேரத்–தில் திரு–ம–ணம் ஆகி–யி–ருக்–கி–றது. பிறகு குழந்–தை–கள். இப்–படி ஒரு பிரேக்–குக்கு பிறகு மீண்–டும் டான்ஸ் ஆட வந்–தா–ராம். ‘‘அப்– ப – வு ம் அதே மரி– ய ா– தை – ய�ோ ட என்னை பார்த்து ஆத–ரவு க�ொடுத்– த ா ங ்க . அ ந ்த வ கை ல ந ா ன் லக்–கி–தான்...’’ என்–ற–வர், ‘ஜ�ோக்தா அக்–பர்’ இந்–திப் படத்–தில் துணை மாஸ்– ட – ர ாக பணி– பு – ரி ந்– ததை முக்–கி–ய–மாக நினைக்–கி–றார்.


‘‘என்–னுடை – ய ஒர்க்கை பார்த்–துட்டு, தான் இயக்– கி ன விளம்– ப – ர ப்– ப – ட த்– து ல என்னை சாதிக் டான்ஸ் மாஸ்– ட ரா அறி– மு – க ப்– ப–டுத்–தின – ார். பெரிய திரைல ‘அங்–குச – ம்’ முதல் படம். த�ொடர்ந்து பல படங்–கள். ‘ரிங் ர�ோட் சுபா’ என்– கி ற கன்– ன – ட ப் படத்–துல மாஸ்–டரா இருந்–ததை என்–னால மறக்க முடி–யாது. ஏன்னா, அந்–தப் படத்தை சேர்ந்த எ ல்லா டெ க் – னீ – ஷி – ய ன் – க ளு ம் பெண்–கள்–தான்...’’ என்–கி–றார் சந்–தி–ரிகா.

ஷாந்தி

சன் டி.வி–யில் ஒளி–பர – ப்–பான ‘மெட்டி ஒலி’ சீரி–யலு – க்கு நட–னம் ஆடி–யது மூலம் பர–வல – ான கவ–னத்தை பெற்–ற–வர் ஷாந்தி. ‘‘ஆனா, 13 வய–சு–லயே நான் சினி–மா–வுக்கு வந்–துட்டேன். அப்பா, ஜூனி–யர் ஆர்–டிஸ்ட் ஏஜென்ட். ஒரு–முறை அவ–ர�ோட ஷூட்டிங்– குக்கு ப�ோனேன். டான்ஸ் ஆடும் ஆசை வந்–தது. அப்–பா–கிட்ட ச�ொன்–னப்ப மறுத்–தார். அக்–கா–தான் அவரை கன்–வின்ஸ் செய்–தாங்க. உறுப்–பி–னர் அட்டை வாங்–கு–வது அவ்–வ– ளவு சுல–பம் கிடை–யாது. ஒன்–பது மாஸ்–டர்ஸ் கிட்ட டான்ஸ் ஆடி காண்–பிக்–க–ணும். தவிர ஒரு மாஸ்– ட ர்– கி ட்ட முறைப்– ப டி நட– ன ம் கத்–துக்–க–ணும். அத–னால நான் பவுல்–ராஜ் மாஸ்–டர்–கிட்ட டான்ஸ் கத்–து–கிட்டேன். என்– னு – டை ய முதல் படம், ‘கிழக்கு வாசல்’. அப்ப நான் 8வது படிச்–சுட்டு இருந்– தேன். ‘தளுக்கி தளுக்கி வந்து மினுக்கி...’ பாட்டுல நானும் குரூப்–புல ஆடி–யி–ருப்–பேன். நான்கு வருடங்– க ளுக்கு பிறகு சு சீ த்ரா ம ா ஸ் – ட ர் – கிட்ட துணை நடன இயக்– கு – ந ரா பணி– பு – ரிஞ்– சே ன். அவங்க அப்ப தெலுங்– கு ல பிஸியா இருந்–தாங்க. ஸ�ோ, ஏரா–ள–மான தெ லு ங் கு ப ட ங் – க ள்ல ப ணி – பு – ரி ஞ் – சேன். த ரு ண் , சி ன் னி பி ர – க ா ஷ் மாஸ்– ட ர்– க ள் பாலி– வு ட்டுல எ ன்னை அ றி – மு – க ப் – ப – டு த்– தி – ன ாங்க. ர ஜி – னி – ய�ோ ட ஹிட் படங்–கள்ல எல்– ல ாம் நான் ப ணி – பு – ரி ஞ் – சி – ருக்–கேன். ஷாந்தி

உய– ர மா இருக்– கி – ற – வ ங்– க ளை பின்– ன ா– டி– த ான் நிக்க வைப்–பாங்க. அதை மாத்தி என்னை முன்–னாடி நிக்க வைச்–ச–வர் பிரபு– தேவா மாஸ்–டர்–தான். பிருந்தா மாஸ்–டர் எனக்–க�ொரு அடை–யா–ளத்தை க�ொடுத்–தாங்க. 2004ல மாஸ்–ட–ரா–னேன். மணி ரத்–னம் இயக்–கிய ‘ஆய்த எழுத்–து’ படத்–த�ோட இந்தி வெர்–ஷன்–லத – ான் நடன இயக்–குந – ரா அறி–முக – – மா–னேன். தமிழ்ல ‘கம்–பீர – ம்’ படத்–துக்கு ராக்கி ஷாவத்–துக்கு நான் அமைச்ச அயிட்டம் சாங் நல்லா ரீச் ஆச்சு. ‘கில்–லி–’ல ‘ஷலா லா லா...’, ‘வெயில்–’ல ‘உரு–குதே மறு–குதே...’, ‘கந்–தச – ா–மி’– ல ‘மியா மியா...’ இதெல்–லாம் பெயர் வாங்கி க�ொடுத்– த து...’’ என்– ற – வ ர் வங்– கி – யி ல் பணி பு–ரிந்–த–வரை திரு–ம–ணம் செய்த பிறகு பிரேக் விட்டி–ருக்–கி–றார். ‘‘குழந்–தைங்க வள–ரும் வரைக்–கும் டான்ஸ் ஆடலை. அஞ்சு வரு– ஷ ங்– க ளுக்கு பிறகு இப்ப திரும்–ப–வும் வந்–தி–ருக்–கேன். ‘அஞ்–ச–ல’, ‘ஆக்–கம்’ படங்–கள்ல மாஸ்–டரா பணி–பு–ரிஞ்– சேன். இடை–யில ‘மெட்டி ஒலி’ சீரி–ய–லுக்கு டான்ஸ் ஆடி–னேன். பட்டி த�ொட்டி எல்– லாம் என்னை க�ொண்டு ப�ோய் சேர்த்–தது. இப்ப அதே திரு–மு–ரு–கன் சார், தன்–ன�ோட ‘குல–தெய்–வம்’ சீரி–யல்ல என்னை நடி–கையா அறி– மு – க ப்– ப – டு த்தி இருக்– க ார்...’’ என்று ச�ொல்–லும் ஷாந்தி, சினிமா - விளம்–பர – ம் என இரண்–டுக்–கும் இப்–ப�ோது நட–னம் அமைத்து தரு–கி–றார்.

- ப்ரியா

படங்–கள்: பரணி, ஜெகன்

2.8.2015

வசந்தம்

11


ÞQ»‹ ãñ£ø «õ‡ì£‹. «

ªê£Kò£Cv â¡ð¶ î¬ôJ™ ªð£´° «ð£ô Ýó‹Hˆ¶ H¡ù˜ e¡ ªêF™èœ «ð£ô à¼õ£A ï£÷¬ìM™ àì™ º¿õ¶‹ ðó¾‹ î¡¬ñ ªè£‡ì¶. ÜKŠ¹, º® ªè£†´î™, 裶‚°œ Ü™ô¶ 裶‚° H¡ù£™ 裶 ñì™èœ, ªïŸP, î¬ôJ™ «ï˜õA´ ÝAò ÞìƒèO™ àô˜‰î ¹‡èœ «ð£ô ñ£P ÜFL¼‰¶ ªð£´° àF˜î™, ÜKŠ¹, ªê£K‰î£™ óˆî‚èC¾, àœ÷ƒ¬è ñŸÁ‹ àœ÷ƒè£™èO™ H«÷죙 ªõ†®ò¶ «ð£¡ø ªõ®Š¹, Mó™ ïèƒè¬÷ ªê£ˆ¬îò£‚°‹, ÜÁõ¼‚èî‚è àì™ º¿õ¶‹ «î£™ àKî™, ¬è, 裙 ͆´è¬÷ ð£Fˆ¶ i‚躋, õL»‹ à‡ì£A ͆´èœ «è£íô£‚°‹ ÝAò¬õ ªê£Kò£Cv «î£™ «ï£J¡ ÜP°Pè÷£°‹. Þ‰î «ï£J¡ ð£FŠ¹ Ýó‹ðˆF™ î¬ôJ™ Þ¼‰¶ 裙 õ¬ó»œ÷ ð°FèO™ CÁ¹œO «ð£ô Ýó‹Hˆ¶ àœñ¼‰¶èœ ⶾ‹ ꣊Hì£ñ™ ݃Aô ñ¼‰¶ ñŸÁ‹ ÝJ‡ªñ¡†´è¬÷ ñ†´«ñ «îŒˆ¶ îìM õ‰î «ï£J¡ î£‚è‹ ÜFèKˆ¶ àì™ º¿õ¶‹ ðóM àì™ Üö¬è ªè´‚°‹. ñ 𣘊ðõ˜èœ ÜÁõ¼Šð¬ìõ£˜èœ. ñ ªî£†´ ðö°õîŸ«è °´‹ðˆFù˜ Ãì ªõÁŠð£˜èœ. êKò£ù «ïóˆF™ CA„¬ê â´‚è£ñ™ «ð£ù£™ ï£÷¬ìM™ î¬ôº® ªè£†´î™, ïèƒèœ ªê£ˆ¬îò£A, Mó™èœ «è£í ô£A, ¬è, 裙 ͆´èO™ i‚躋, õL»‹ ãŸð†´ ͆´èO¡ ܬ껋 ñ °¬ø‰¶ «ð£°‹. Hø ñ¼ˆ¶õ º¬øJ™ ªê£Kò£Cv «ï£¬ò °íñ£‚è º®ò£¶. 膴Šð´ˆî ñ†´‹î£¡ º®»‹. «ñ½‹ ñŸø ñ¼ˆ¶õˆF™ ªê£Kò£Cv «ï£¬ò 膴Šð´ˆî îóŠð´‹ ÝJ‡†ªñ¡†´èœ, ñ£ˆF¬óèœ ªî£ì˜‰¶ ꣊H†ì£™ ï£÷¬ìM™ ãó£÷ñ£ù ð‚èM¬÷¾èœ ãŸð´‹. Ýù£™, Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õ ñ¬ùJ¡ ÞòŸ¬è ÍL¬è CøŠ¹ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ ªê£Kò£Cv º¿¬ñò£è Gó‰îóñ£è °íñ¬ì»‹. «ñ½‹ 12

வசந்தம் 2.8.2015

ÍL¬è CA„¬êò£™ Þ¼‰¶ º¿¬ñò£è °

âƒè÷¶ ÞòŸ¬è ÍL¬è CA„¬êJ™ ªê£Kò£Cv «ï£Œ °íñ£ùõ˜èÀ‚° H¡ù£™ õ£›ï£œ º¿õ¶‹ F¼‹ð õó«õ õó£¶. âƒè÷¶ CA„¬êJ™ ªè£´‚èŠð´‹ ñ¼‰¶èœ ܬùˆ¶‹ 100 êîiî‹ ÞòŸ¬è ÍL¬è è÷£™ îò£˜ ªêŒòŠð´õ â‰îMî ð‚è M¬÷¾èÀ‹, H¡ M¬÷¾èÀ‹ â Ÿ ð ì £ ¶ . â ƒ è ÷ ¶ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹

ªð£¶ïô¡ è¼F â„

å¼ Cô˜ 22 õ¼ì ÜÂðõ‹ â¡Á‹ ªê£Kò£Cv «ï£Œ‚°  ºîL™ M÷‹ðó‹ ªè£´ˆ«î¡ â¡Á ªê£™L ªè£‡´‹ ⊫𣿶‹ «è£˜†, ņ ÜE‰î 10 ð£¶è£õô˜èœ â¡ø ªðòK™ °‡ì˜è¬÷ ¬õˆ¶‚ ªè£‡´‹, 2 ¬è ¶Šð£‚A ¬õˆî ð£¶è£õô˜èÀì¡ ñ¼ˆ¶õñ¬ù‚° õ¼Aø£˜. æ˜ ñ¼ˆ¶õ˜ «ê¬õ ñùŠð£¡¬ñJ™ ªêò™ð†ì£™ ã¡ Þˆî¬ù ð£¶è£õô˜èœ. ñ‚èœ «ò£C‚è «õ‡´‹. Þõ˜ 8&‹ õ°Š¹ Ãì ð®‚è£îõ˜. ì£‚ì˜ â¡Á‹ ªðò¼‚° H¡ù£™ MD, Ph.D ( ª ê £ K ò £ C v ) â ¡ Á ‹ « ð £ † ´ ‚ ªè£‡´ CA„¬ê ÜO‚A¡ø£˜. Þõ¼‚° ñ¼ˆ¶õˆ¬î ðŸP Ü®Šð¬ì ÜP«õ A¬ìò£¶. ñ‚èÀ‚° «ê¬õ ªêŒõî£è ù 裆®‚ ªè£‡´ «ï£ò£Oè¬÷ ñ¼ˆ¶õñ¬ùJ™ Þ‰Fò Üó꣙ ܃WèK‚èŠð†ì ñ¼ˆ¶õ è™ÖKJ™ 5 ½ ݇´èœ ðJ¡Á BSMS, BAMS, BNYS ñ Ÿ Á ‹ MD « ð £ ¡ ø ñ ¼ ˆ ¶ õ ð†ìƒè¬÷ ªðŸø ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜è÷£™ ñ†´«ñ CA„¬ê ÜO‚èŠð´Aø¶. âù«õ âƒè÷¶ ÍL¬è CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ìõ˜èœ ªê£Kò£Cv «î£™ «ï£¬ò Gó‰îóñ£è °íŠð´ˆ¶õF™

ãñ£ŸP õ¼Aø£˜. «ï£ò£OèÀ‚° Þõ ð‚èM¬÷¾ ãŸð†ìõ˜è 죂ìKì‹ M÷‚è‹ «è ð£¶è£õô˜è¬÷ ¬õ M´Aø£˜. àœ«÷ Ü ޶ñ†´I¡P Þõ ð£îóê‹, è‰îè‹, ð£û ñŸÁ‹ v¯ó£Œ´ Þ °íñ£õ¶ «ð£™ «î óˆîªè£FŠ¹, CÁcó ñŸÁ‹ ⽋¹èœ ðôi Ü™ô¶ à¬ì‰¶ «ð «è£÷£Á, 裶«è†° î¬ô²ˆî™, õ£‰F, â Þ¼Šð¶ «ð£¡Á àí âF˜Š¹ ê‚F °¬ø‰¶ ªî£ŸÁ «ï£Œ ð‚èM

ªê£Kò£Cv CA„¬

26, bùîò£À ªî¼, î¬ô¬ñ

PH: 044- 43


«ð£LJì‹ ! æ˜ â„êK‚¬è.

ªê£Kò£Cv «ï£J™ °íñ¬ìò «õ‡´ñ£?

„êK‚¬è ÜPMŠ¹

õ˜  ñ¼‰¶è÷£™ èœ, °íñ£è£îõ˜èœ è†è «ïK™ ªê¡ø£™ õˆ¶ î´ˆ¶ GÁˆF ÂñFŠð¶ Þ™¬ô. õ˜  ñ¼‰¶èO™ û£í‹, ªñ†ì™èœ Þ¼Šð àì«ù Á‹ ï£÷¬ìM™ óè‹ ªêò™ Þöˆî™ iùñ¬ì‰¶ «îŒ‰¶ ð£¾î™, è‡ð£˜¬õ °‹ ñ °¬øî™, ⊫𣶋 «ê£˜õ£è í˜î™ «ñ½‹ «ï£Œ ¶ Þîù£™ ãó£÷ñ£ù M¬÷¾èœ ãŸð´‹.

Þõ˜èœ  àð«ò£è‹ Þ™ô£î v¯ó£Œ´, ªñ†ì™ ñ¼‰¶èœ å¼ ñ£î CA„¬ê‚° Ï.10,000, Ï.12,000, Ï.15,000, 20,000, 30,000 õ¬ó Ý°‹ âù «ï£ò£Oè¬÷ ãñ£ŸP ð투î H´ƒA õ¼Aø£˜èœ. Þõ˜èœ «ï£‚è‹ ñ‚èÀ‚° «ê¬õ ªêŒò «õ‡´‹ â¡ðî™ô. Þõ˜èOì‹ CA„¬ê ªðŸÁ ô†ê‚ èí‚A™ ðíˆ¬î ªêô¾ ªêŒ¶ ªê£Kò£Cv «ï£Œ °íñ£è£ñ™ ð‚èM¬÷¾èÀì¡, âƒèOì‹ CA„¬ê‚° õ‰îõ˜èœ âƒèÀ¬ìò CøŠ¹ ÍL¬è CA„¬êJù£™ °íñ£A ïôñ£è õ£›‰¶ õ¼Aø£˜èœ. Üõ˜èœ ªîKMˆî îèõ™ð®«ò ªð£¶ïô¡ è¼F Dr.RMR ªý˜Šv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù ꣘ð£è ªîKòŠð´ˆ¶A«ø£‹. âù«õ, «ð£LèOì‹ ãñ£ø£b˜èœ. ÞQ»‹ àû£ó£è Þ¼ƒèœ.

ªý˜Šv

¬ê‚° Þòƒ°‹ CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù

ñ î𣙠G¬ôò‹ ܼA™, 𣇮ðü£˜, F.ïè˜, ªê¡¬ù&17

350 4350, 4266 4593

Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù ºî¡¬ñò£è Fè›Aø¶. âù«õ, ªê£Kò£Cv «ï£Œ º¿¬ñò£è °íñ¬ìò «ï£ò£Oèœ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù¬ò «î˜‰ ªî´‚Aø£˜èœ. âƒèÀ¬ìò CøŠ¹ CA„¬êJ™ ÞòŸ¬è ÍL¬èO¡ Þ¬ôèœ, ð†¬ìèœ, «õ˜èœ, Ì‚èœ, 裌èœ, àô˜‰î ðöƒèœ, M¬îèœ «ð£¡øõŸ¬ø ªè£‡´ ñ¼‰¶èœ îò£K‚èŠð´õ, ªê£Kò£Cv «ï£Œ º¿¬ñò£è °íñ£A, Gó‰îóñ£è àƒè¬÷ M†´ ªê™½‹. õ£›ï£œ º¿õ¶‹ e‡´‹ õó«õ õó£¶. «ï£Jù£™ ãŸð†ì î¿‹¹èœ Ãì º¿¬ñò£è ñ¬ø‰¶ «ð£°‹. ï£ƒèœ ªè£´‚°‹ ñ¼‰¶èœ ܬùˆ¶‹ 100 êîiî‹ ÞòŸ¬è ÍL¬è÷£™ îò£˜ ªêŒòŠð´õ â‰îMî ð‚è M¬÷¾è«÷£, H¡M¬÷¾è«÷£ ãŸð´õF™¬ô. âƒèÀ¬ìò ÞòŸ¬è ÍL¬è CA„¬êJ™ «ï£Œ à¼õ£ù Íô‚è£ó투î ÜP‰¶ «ï£Œ «õ«ó£´ è¬÷òŠð´õ °íñ£A e‡´‹ õó£ñ™ Ý«ó£‚Aòñ£è ðô ô†ê‚èí‚è£ùõ˜èœ õ£›‰¶ ð£ó£†´Aø£˜èœ. îI›ï£†®™ «õÖ˜, æŘ, A¼wíAK, «êô‹, ß«ó£´, F¼ŠÌ˜, «è£òºˆÉ˜, ªð£œ÷£„C, F‡´‚è™, ñ¶¬ó, «è£M™ð†®, F¼ªï™«õL, ñ£˜ˆî£‡ì‹, ï£è˜«è£M™, Ɉ¶‚°®, Þó£ñ ï£î¹ó‹, ¹¶‚«è£†¬ì, èϘ, F¼„C, ªðó‹ðÖ˜, M¿Š¹ó‹, î˜ñ¹K, ðöQ, î… ê£×˜, ñJô£´¶¬øJ½‹ ºè£‹ õ¼Aø£˜èœ. ªõOñ£Gôƒè÷£ù º‹¬ð, ªì™L, äîó£ð£ˆ, ªðƒèÙ˜, 𣇮„«êK ÝAò ÞìƒèO½‹, ªõOè÷£ù CƒèŠÌ˜, ñ«ôCò£, Þôƒ¬èJ½‹ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù 죂ì˜èœ ºè£‹ õ¼Aø£˜èœ. ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ W›è‡ì ºèõK ñŸÁ‹ «ð£¡ ºô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹.

2.8.2015

வசந்தம்

13


7 ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் பலிக�ொண்ட சயாம்-பர்மா மரண ரயில் பாதையின் ரத்த சரித்திரம்

14

வசந்தம் 2.8.2015

கே.என்.சிவராமன்

ம்–பர் எழு–திய ராமா–யண – த்தை ஜப்–பா–னிய – ர்–கள் படித்–தார்–களா என்று தெரி–யாது. ஆனால் கவிதை வழியே சூழலை விளக்க கதா–பாத்–தி–ரத்–தின் உணர்வை வெளிப்–ப–டுத்த அவர் கையாண்ட ராஜ–தந்–தி–ரத்தை அப்–ப–டியே கச்–சி–த–மாக மலாயா த�ோட்டத் த�ொழி–லா–ளர்–கள் விஷ–யத்–தில் ஜப்–பா–னி–யர்–கள் பின்–பற்–றி–னார்–கள். தெரிந்தோ தெரி–யா–மல�ோ உரு–வாக்–கப்–பட்ட வேலை–யில்லா


திண்–டாட்டம் இதற்கு பெரு–ம–ளவு உத–வி–யது. சந்–தே–கமே வேண்–டாம். இது, செயற்–கை–யாக த�ோன்–றி–ய–து–தான். ஏனெ–னில் ரப்–பர் த�ோட்டங்–களை ஜப்–பா–னி–யர்– கள் தங்–கள் ஆழ்–ம–னத்–தி–லி–ருந்து வெறுத்–தார்–கள். அவை எல்–லாம் ஆங்–கி–லே–யர்–களுக்–கா–னது என்று கரு–தி–னார்–கள். எனவே, மலா–யாவை ஆக்–கி–ர–மித்த கைய�ோடு த�ோட்ட வேலை–களை தடை செய்–தார்–கள். இத–னால் லட்–சக்–க–ணக்–கான த�ொழி–லா–ளர்–கள் நடுத் தெரு–வில் நின்–றார்–கள். நினைவு தெரிந்த நாள் முதல் அவர்–கள் செய்து வந்த பணி–கள் இப்–ப�ோது மறுக்–கப்–பட்டன. என்ன செய்–வது – ? யாருக்–கும் தெரி–யவி – ல்லை. வேறு எங்கு வேலை கிடைக்–கும்? கண்–ணுக்கு எட்டிய தூரம் வரை சிறு வெளிச்–சம் கூட தென்–பட – வி – ல்லை. ஒரு–வேளை கண்–காணா த�ொலை–வில் வேலை கிடைத்–தா–லும் அது த�ோட்டம் சார்ந்–தத – ாக இருக்–காது. அது–தான் ஜப்–பா–னி– யர்–கள் முற்–றிலு – ம – ாக அதை முடக்–கிவி – ட்டார்–களே...

எனில் வேறு த�ொழி–லுக்கு ப�ோக–லா–மா? எ ண் – ணு ம் – ப�ோதே எ லு ம் – பு க் – கு ள் கு ளி ர் ஊடு–ரு–வி–யது. அதி–காலை எழுந்–த–துமே த�ோட்ட வேலைக்கு செல்–வ–து–தான் அவர்–கள் வழக்–கம். இருள் பர–வும்– ப�ோது இல்–லம் திரும்–பி–னால் இருப்–பதை உண்–டு– விட்டு உறங்–கத்–தான் த�ோன்–றும். எனவே, வேறு எந்த வேலை–யை–யும் தங்–கள் வாழ்–நா–ளில் அவர்–கள் கற்–றதி – ல்லை. பார்த்–ததி – ல்லை. செய்–த–தில்லை. லயத்–துக்–காடு, கம்–பம், பெரட்டுக்– க–ளம், த�ோட்டம், இசு–ட�ோர், மீண்–டும் லயம்... இதைத்– த ாண்டி வேறு உல– க ம் இருப்– ப தே த�ொழி– ல ா– ள ர்– க ளுக்கு தெரி– ய ாது. இந்– தி – ய ா– வி ல் இருக்–கும் தமி–ழ–கம்–தான் தங்–கள் பூர்–வீ–கம் என்று மட்டுமே அறிந்–தி–ருந்–தார்–கள். பெரும்–பா–லா–ன–வர்– களுக்கு இது செவி–வழி செய்–தி–தான். தேயிலை/ ரப்–பரை தவிர மற்ற எந்த நிலப்–பர– ப்–பையு – ம் அவர்–கள் பார்த்–தது கூட இல்லை. இது– த ான் உல– க ம்... இது– த ான் வாழ்க்கை... இங்–கு–தான் மர–ணம்... இந்த சூழ– லி ல்– த ான் இருந்த வேலை– யு ம் பறி–ப�ோ–யி–ருக்–கி–றது.

2.8.2015 வசந்தம்

15


எதிர்–கா–லம் எப்–ப–டி–யி–ருக்–கும்? ய�ோசிக்க பயந்–தார்–கள். லயத்–தில் முடங்–கி–னார்– கள். த�ோட்டங்–களில் பயன்–படு – த்–தப்–பட – ாத நிலப்–பகு – – தி–களில் மர–வள்–ளிக்–கி–ழங்கு, கீரை, காய்–க–றி–களை பயி– ரி ட்டு உண– வு த்– தே – வையை பூர்த்தி செய்ய முற்–பட்டார்–கள். இ த ற் – கு ம் ஜ ப் – ப ா – னி – ய ர் – க ள் எ தி ர் ப் – பு தெரி–வித்–தார்–கள். அ ரி சி , கி ழ ங் கு , கீ ரை – க ளை ப யி – ரி ட் டு கம்–யூ–னிஸ்ட்டு–களுக்கு அவர்–கள் வழங்–கு–கி–றார்–கள் என சந்–தே–கப்–பட்டார்–கள். உணவு உற்–பத்–திக்கு தடை விதித்–தார்–கள். விளைவு பசி–யும் பட்டி–னி–யும் தாண்–ட–வ–மா–டி–யது. ப�ோது– ம ான உண– வு ம் உடை– யு ம் கிடைக்– க – வில்லை. சுண்–ணாம்பு அரிசி, மர–வள்–ளிக்–கி–ழங்கு, வெள்–ளரி – க்–காய், சேற்று மீன்–கள்... ப�ோன்–றவை – க – ளே உண–வா–கின. இதி– லு ம் சுண்– ண ாம்பு அரிசி அனை– வ – ரு க்– கும் கிட்ட– வி ல்லை. அப்– ப – டி யே கிடைத்– த ா– லு ம் அது சாப்–பிட முடி–யாத அள–வுக்கு தரம் தாழ்ந்–தி –ருந்–தன. பல–முறை கழு–வி–னா–லும் சுண்–ணாம்பு வாடை ப�ோக– வி ல்லை. எவ்– வ – ள வு வெந்– த ா– லு ம் நாற்– ற ம் நீங்– க – வி ல்லை. கவ– ள த்தை வாய– ரு – கி ல் க�ொண்டு சென்–றாலே குமட்டி–யது. வாந்தி வந்–தது. சரி... மானத்–தை–யா–வது மறைக்க முய–ல–லாம் என்–றால் அதற்–கும் வழி–யில்லை. உடுத்–து–வ–தற்கு முழ நீள துணி கூட கிடைக்–க– வில்லை. க�ோணி–களை நீள–மான சட்டை–யாக தைத்து பெண்–கள் அணிந்–தார்–கள். ஆண்–கள் மேலாடை உடுத்–து–வ–தையே மறந்–தார்–கள். இதற்–கி–டை–யில் ஜப்–பா–னிய படையை வீழ்த்– து–வ–தற்கு மலா–யா–வில் செயல்–பட்டுக் க�ொண்–டி– ருந்த கம்– யூ – னி ஸ்ட்டு– க ளு– ட ன் ஆங்– கி – லே – ய ர்– க ள் ரக–சி–ய–மாக கைக�ோர்த்–தார்–கள். எதிர்ப்–புக் குழு ஒன்றை உரு–வாக்–கி–னார்–கள். பின்–னா–ளில் மலாயா கம்–யூனி – ஸ்ட்டு இயக்–கம் தீவி–ரம – ாக செயல்–பட இந்த எதிர்ப்–புக் குழுவே ஆரம்–ப–மாக அமைந்–தது. ஆமாம். இரண்–டாம் உல–கப் ப�ோரில் ஜப்–பான் த�ோல்வி அடைந்–த–தும் மீண்–டும் ஆங்–கி–லே–யர்–கள் மலா– ய ாவை கைப்– ப ற்– றி – ன ார்– க ள். இடைப்– ப ட்ட இரண்டு வார காலம் மலா–யாவை ஆட்சி செய்–தது கம்–யூ–னிஸ்ட்டு–கள்–தான். இந்த வர– ல ாறு இங்கு அவ– சி – ய – மி ல்லை. மலா– ய ாவை ஜப்– ப ா– னி – ய ர்– க ள் ஆக்– கி – ர – மி த்– த – து ம் கம்–யூனி – ஸ்ட்டு–கள் எதிர்ப்–புக் குழு ஒன்றை உரு–வாக்–கி– னார்–கள் என்–பதை மட்டும் அறிந்து க�ொண்–டால் ப�ோதும். இ தை எ ப் – ப – டி ய �ோ ம�ோ ப் – ப ம் பி டி த ்த ஜப்–பா–னி–யர்–கள் தங்–கள் கட்டுப்–பாட்டை மேலும் இறுக்–கின – ார்–கள். வெளி–யார் எவ–ரு–ட–னும் த�ோட்டத் த�ொழி–லா–ளர்– கள் த�ொடர்பு க�ொள்ள அனு–ம–திக்–கப்–ப–ட–வில்லை. ஒவ்–வ�ொரு கம்–பத்தை சுற்–றி–லும் வேலி ஒன்றை அமைத்–தார்–கள். உள்–ளி–ருந்து வெளி–யில�ோ வெளி–யில் இருந்து ஊருக்–குள் நுழை–யவ�ோ முடி–யாது. கூடாது. வான�ொலி பெட்டி–களை பறி–மு–தல் செய்–தார்– கள். ஊர் ப�ொது இடத்–தில் வான�ொலி கேட்–பது தடை– செ ய்– ய ப்– ப ட்டன. சாலை– க ளில் யாரும்

16

வசந்தம் 2.8.2015

நட–மா–டக் கூடாது. இரு–வர் கூடி பேசி–னா–லும் அவர்– களை கைது செய்ய உத்–த–ரவு பிறப்–பிக்–கப்–பட்டது. சுருக்–கம – ாக ச�ொல்–வத – ென்–றால் ஒவ்–வ�ொரு – வ – ரு – ம் தங்–கள் வீட்டுக்–குள் முடங்–கிக் கிடக்க வேண்–டும். நினைத்–துப் பாருங்–கள். வேலை–யில்லை. உணவில்லை. உடை–யில்லை. வீடு... வீடு... வீடு... அவ்–வள – வு – த – ான். அதற்–குள் மட்டும்–தான் புழங்க வேண்–டும். அதா–வது, தனிமை சிறை–யில் அடைக்–கப்–பட – ா–ம– லேயே அந்த க�ொடூ–ரத்தை வயது வித்–திய – ா–சமி – ன்றி ஒவ்–வ�ொரு – வ – ரு – ம் அனு–பவி – க்க நிர்–பந்–திக்–கப்–பட்டார்–கள். என்–றா–லும் மற்ற தெற்–கா–சிய நாடு–களை சேர்ந்த த�ோட்டத் த�ொழி–லா–ளர்–கள் அள–வுக்கு தமி–ழர்–கள் சித்– த – ர – வ தை செய்– ய ப்– ப – ட – வி ல்லை என்– ப – தை – யு ம் குறிப்–பிட்டு ச�ொல்–லி–யாக வேண்–டும். கார–ணம் மகாத்மா காந்தி மீதும், தங்–கள் நண்–ப– ராக மாறிய நேதாஜி சுபாஷ் சந்–திர ப�ோஸ் மீதும் ஜப்– ப ா– னி – ய ர்– க ள் க�ொண்– டி – ரு ந்த க�ொஞ்ச நஞ்ச ஈரம்–தான். ஆனால் எப்–ப�ோது சயாம் - பர்மா இடையே ரயில் பாதை அமைக்க முடிவு செய்–தார்–கள�ோ அப்–ப�ோது தமி–ழர்–கள் மேல் காட்டிய இரக்–கத்தை துடைத்து எறிந்–தார்–கள். மலை– க – ளை – யு ம், ஆறு– க – ளை – யு ம், அரு– வி – க–ளை–யும், காடு–க–ளை–யும் கடந்து ரயில் பாதையை அமைப்– ப து இய– ல ாத காரி– ய ம். அப்– ப – டி யே விடாப்–பி–டி–யாக பாதை ப�ோட்டா–லும் அது முடிய ஆறு ஆண்–டு–க–ளா–கும் என்– று – த ானே ஆங்– கி – லே ய த�ொழில்– நு ட்ப வல்– லு – ன ர்– க ள் கரு– தி – ன ார்– க ள்? அத– ன ால்– த ானே அந்த திட்டத்தை கிடப்–பில் ப�ோட்டார்–கள்? அதை நாங்– க ள் முடித்– து க் காட்டு– கி – ற�ோ ம். அது–வும் 14 மாதங்–களில்... சப– த ம் செய்த ஜப்– ப ா– னி – ய ர்– க ள் இதற்கு என்ன தேவை என்று ய�ோசித்–தார்–கள். தேவை–யான கரு–வி–கள் இல்லை. அத–னால் என்ன... லட்–சக்–க–ணக்–கில் த�ோட்டத் த�ொழி– ல ா– ள ர்– க ள் இருக்– கி – ற ார்– க ளே... அவர்– களை வைத்து 415 கி.மீ., நீளத்– து க்கு மலாயா (மலே–சியா), சயாம் (தாய்–லாந்து), பர்மா ஆகிய மூன்று நாடு– க – ளை – யு ம் இணைக்– கு ம் ரயில் பாதையை அமைப்– ப�ோ ம்... ஆங்– கி – லே – ய ர்– க ளின் முகத்– தி ல் கரியை பூசு–வ�ோம்... இந்–தி–யா–வை–யும் நம் பிடிக்–குள் க�ொண்டு வரு–வ�ோம்... வேறு தடங்–கல்–கள்? எது–வும் இல்லை. காரி–யத்–தில் இறங்–க–லா–மா? லாம். முடி–வெ–டுத்த அடுத்த ந�ொடி செயல்–பட்டார்–கள். அதற்கு தன்–னையு – ம் அறி–யா–மல் கை க�ொடுத்–தவ – ர் கம்–பர்! ‘ க ண் – டே ன் சீ தை – யை ’ எ ன் று அ வ – ர ா ல் எழு–தப்–பட்ட வரி–யை அப்–ப–டியே நகல் எடுத்து ‘வேலை நிச்–ச–யம்’ என மாற்–றி–னார்–கள். அதையே திரும்–பத் திரும்ப த�ோட்டத் த�ொழி– லா–ளர்–கள் மத்–தி–யில் பிர–சா–ரம் செய்–தார்–கள். (த�ொட–ரும்)


திர்–கா–லத்–தில் இந்–திய – ாவை வஞ்–சிக்–கப்– ப�ோ–கும் பெரு ந�ோய்–களின் பட்டி–ய– லில் கல்–லீ–ரல் ந�ோய்–களுக்கே முத–லி–டம் தரு– கி–றார்–கள் மருத்–துவ ஆராய்ச்–சிய – ா–ளர்–கள். குறிப்–பாக தமி–ழக – ம். கார–ணம், மது. 18 வய– து க்கு குறைந்– த – வ ர்– களுக்கு மது விற்–பனை செய்–யக்– கூ–டாது என்–ப–தெல்–லாம் வெறும் ஏட்ட– ள – வி ல்– த ான் இருக்– கி – ற து. 13 வய–தில் குடிக்–கப்–ப–ழ–கு–கிற ஒரு சிறு– வ ன் 20 வய– தி ல் தீரா குடி

நீங்–களும் செய்–யல – ாம்!

பாகற்–காய் - 1, பெரிய வெங்–கா–யம் - 1, பூண்டு - 10 பல், தக்– க ாளி - 1, புளி - 1 நெல்–லிக்–காய் அளவு, பெருங்–கா–யத் தூள் - 1 சிட்டிகை, மிள–காய் தூள் - 1 டீஸ்–பூன், மல்– லி த் தூள் - 1½ டீஸ்– பூ ன், வெந்– த – ய ப் ப�ொடி - ½ டீஸ்–பூன், ச�ோம்பு ப�ொடி - ½ டீஸ்–பூன், சர்க்–கரை - ½ டீஸ்–பூன், கடுகு ¾ டீஸ்–பூன், உளுந்து - ½ டீஸ்–பூன், கறி–வேப்– பிலை - ஒரு க�ொத்து, உப்பு - தேவை–யான அளவு, எண்–ணெய் - தேவை–யான அளவு. பாகற்–காயை விதை நீக்–கி–விட்டு வட்ட– மாக வெட்டிக் க�ொள்–ளுங்–கள். வெங்–கா– யத்தை ப�ொடி–யாக நறுக்–கிக் க�ொள்–ளுங்– கள். புளியை நீரில் ஊற–வைத்து கரைத்து வடி–கட்டி வைத்–துக் க�ொள்–ளுங்–கள். தக்– கா–ளியை நறுக்கி அரைத்–துக் க�ொள்–ளுங்– கள். கடாயை அடுப்–பில் வைத்து, எண்– ணெய் விட்டு காய்ந்–த–தும், பாகற்–கா–யைப் ப�ோட்டு நன்கு வதக்கி, தனி–யாக வைத்–துக் க�ொள்–ளுங்–கள். பின் அதே கடாயில் 2 டீஸ்–பூன் எண்– ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறி–வேப்–பிலை, பெருங்–கா–யத் தூள் சேர்த்து தாளித்து, பூண்டு மற்–றும் வெங்–கா–யம் சேர்த்து ப�ொன்–னி–ற– மாக வதக்–குங்–கள். பின்பு அதில் மசாலா ப�ொடி– யு – ட ன் அனைத்– தை – யு ம் சேர்த்து அரைத்த தக்–கா–ளியை ஊற்றி நன்கு வதக்– குங்–கள். அதில் புளிக்–க–ரை–ச–லைச் சேர்த்து தேவை– ய ான உப்பு மற்– று ம் தண்– ணீ ர் ஊற்றி சர்க்–கரை சேர்த்து பச்சை வாசனை ப � ோ க க�ொ தி க்க வி டு ங் – க ள் . இ று – தி – யில் வதக்கி வைத்– து ள்ள பாகற்– க ாயை சேர்த்து, சில நிமி–டம் க�ொதிக்க விட்டு இறக்– கி–னால், ஆந்–திர கக்–கராக்–காய சிந்–தப்ப – ண்டு புளுசு ரெடி.

ந – �ோ–யா–ளிய – ாகி விடு–வான் என்–கிற – து மருத்–துவ ஆய்வு. மது– வ ால் ஏற்– ப – டு ம் பெருந்– தீங்கு கல்–லீர – ல் சிதைவு. குறிப்–பாக, ‘சிர்– ர�ோ – ஸி ஸ் ஆஃப் தி லிவர்’ என்ற கல்–லீர – ல் சுருக்க ந�ோய். இந்த ந�ோயின் நீட்–சிய – ாக க�ொடிய மஞ்–சள் காமாலை கூட வர–லாம் என்–கிற – ார்–கள். கல்–லீ–ர ல் உட–லி ன் சீரான இயக்– கத்–துக்கு பல வகை–களி–லும் துணை புரி–யும் பிர–தான உறுப்பு. அதன் தன்–மைத – ான் உயி–ரி– னத்–தின் ஆர�ோக்–கிய – த்–தைத் தீர்–மா–னிக்–கி–றது. அண்– மை – யி ல் நடந்த உல– க – ள ா– வி ய ஒரு மருத்–துவ ஆய்–வில் குடி–ந�ோ–யால் பாதிக்–கப்– பட்ட–வர்–கள், கல்–லீர – ல் பாதிப்–புக்கு உள்–ளா–ன– வர்–கள் வாரத்–தில் இரு–நா–ளா–வது பாகற்–காயை உண–வில் சேர்த்–துக் க�ொண்–டால் நல்–லது என்று கண்–டறி – ந்–திரு – க்–கிற – ார்–கள். பாகற்–காயை அதன் கசப்பு கருதி பலர் ஒதுக்கி விடு–வார்–கள். அதன் மூலம் ஆகப்– பெ–ரிய ஒரு ஆர�ோக்–கிய சக்–தியை அவர்–கள் வீண– டி க்– கி – ற ார்– க ள். நம் இயற்கை மருத்– து – வர்–கள் பாகற்–காயை கல்–லீர – லி – ன் காவ–லன் என்– கி – ற ார்– க ள். பாகற்– க ா– யி ன் பூர்– வீ – க ம் தென்–கிழ – க்கு ஆசியா. சீனர்–களே இதை முத– லில் உண–வில் பயன்–படு – த்–தின – ார்–கள். பாகற்– காய்க்கு அதன் கசப்–புத – ான் பலம், பல–வீன – ம் இரண்–டுமே. கசப்–பைக் க�ொஞ்–சம் குறைக்க வேண்–டும – ா–னால் மேலே–யுள்ள கர–டுமு – ர – ட – ான முள்–ளைச் சீவி–விட – ல – ாம். காயை நீள–வாட்டத்– தில் வெட்டி விதை–களை நீக்–கிவி – ட்டு உப்பு ப�ோட்டு பிசறி வைத்து உப–ய�ோகி – த்–தால் கசப்பு குறை–யும். சிறி–தள – வு வெல்–லம் அல்–லது சர்க்– கரை ப�ோட்டு சமைத்–தா–லும் கசப்பு குறைந்து ருசி–யாக இருக்–கும். பாகற்– க ாயை வேக– வ ைத்து, வதக்கி, ப�ொரித்து, குழம்–பாக, உரு–ளைக்–கி–ழங்–கில் அடைத்து என்று பல வகை–யிலு – ம் சமைக்–க– லாம். வற்–றல் ப�ோட்டும் சாப்–பிட – ல – ாம். பாகற்–கா–யில் க�ொம்பு பாகற்–காய், மிதி பாகற்–காய் என இரண்டு வகை–கள் உண்டு. இதுஉண–வுப்பையி–லுள்ளபூச்–சியை – க்க�ொல்–லும். பசி–யைத் தூண்–டும், பித்–தத்–தைத் தணிக்–கும். பெண்–களுக்கு தாய்ப்–பால் சுரக்க உத–வும். ஆந்–திர – ா–வுக்கே உரிய தனித்–தன்மை மிக்க டிஷ் கக்–கர – ாக்–காய சிந்–தப்–பண்டு புளுசு. பாகற்– கா–ய�ோடு புளி சேர்த்–துச் சாப்–பிடு – வ – து மிக–வும் நல்–லது. தவிர கசப்–பும் உறுத்–தாது.

- வெ.நீல–கண்–டன்

2.8.2015

வசந்தம்

17

சுவையான சமையல் செய்திகளுக்கு: http://www.dinakaran.com/samayalnew

கக்கராக்காய சிந்தப்பண்டு புளுசு


தமி– ழ க முதல்– வ ர் தலை– மை ச்

செய– ல – க ம் வரு– வ – தற்கே வழி– யெ ங்– கு ம் கட்– அ – வு ட்– க ளை வைத்து அமர்க்– க – ள ப் –ப–டுத்–து–கி–றார்–க–ளே?

- பா.ஜெயப்–பி–ர–காஷ், சர்க்–கார்–பதி. ஏதா– வ து க�ோப்– பி ல் முதல்– வ ர் கையெ– ழுத்து ப�ோட்டால் கூட இனி, ‘‘ஃபைலில் கையெ–ழுத்–துப் ப�ோட்ட பைந்–த–மி–ழ–கத்–தின் தாயே...’’ என யாரா–வது கட்–அ–வுட் வைப்– ப– த ற்– கு ள் இதை– யெ ல்– ல ாம் கட்டுப்– ப – டு த்த வேண்–டும்.

பெண்– க ளின் இதழ்– க ளை மட்டும்

வர்–ணிக்–கி–றார்–களே. ஆண்–கள் இதழ்–கள் என்ன மட்ட–மா?

கேர– ள ா– வி ல் கல்– லூ – ரி – யி ல் பி.ஏ.

படிக்–கும் லட்–சுமி – மே – னனை – சக–மா–ணவி – க – ள் ராகிங் செய்–தார்–க–ளா–மே?

- எம்.மிக்–கேல்–ராஜ், சாத்–தூர்.

Gayள்வி பயங்–கர – ம – ாக இருக்–கிற – து. வேண்–டு– மா–னால் பவ–ளப்–பாறை செவ்–வி–தழ் என வர்–ணித்–துக் க�ொள்–ளுங்–கள்.

- எஸ்.கதி–ரே–சன், பேர–ணாம்–பட்டு.

ம�ோடி– யி – ட ம் வந்து பயிற்சி பெற்– று –க�ொள்ள வேண்–டி–ய–து–தானே.

வதந்தி எப்–ப�ோது உண்–மைய – ா–கிற – து – ?

ராணு–வத்–தில் திரு–நங்–கை–களை சேர்ப்–ப–தற்கு விதித்–தி–ருந்த தடையை வி ல க் கி க் க�ொ ண் டு இ ரு க் கி ற தே அமெ–ரிக்–கா? - வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு.

- டி.சத்–தி–ய–நா–ரா–ய–ணன், சென்னை-38.

நல்–ல– செ–யல். மூன்–றாம் பாலி–னத்–த–வரை ஒதுக்– கு ம் ப�ோக்– கு க்கு வைத்த வேட்டு. அவர்–களுக்கு கிடைத்த உயர்– க–வு–ர–வம் கூட.

மாற்–றம் முன்–னேற்–றம் அன்–பு–மணி -

ஐபி– எ ல் ப�ோட்டி– யி ல் சென்னை,

கல்–யா–ணம் ஆன உட–னேயே.

விளம்–ப–ரம் பற்–றி?

- த.சத்–தி–ய–நா–ரா–ய–ணன், அயன்–பு–ரம்.

ராஜஸ்–தான் அணி–கள் 2 ஆண்–டுகளுக்கு விளை–யாட முடி–யா–தா–மே?

மக்– க ள் த�ொகை– யி ல் இந்– தி யா

கவ–லை– வேண்–டாம். புதிய ம�ொந்–தையி – ல் பழை–ய– கள் கண்–டிப்–பாய் கிடைக்–கும்!

ஆஹான்–…!

சீ ன ா வ ை மு ந் – து ம் எ ன்ற ச ெ ய் தி , சாதனையா, ச�ோத–னை–யா? - ரவிச்–சந்–தி–ரன், ஆவு–டை–யாள்–பு–ரம்.

வேதனை.

 2016 சட்ட–மன்–றத் தேர்–த–லில் காந்–திய

மக்–கள் இயக்–கம் தனித்து ப�ோட்டி–யி–டப் ப�ோவ–தாக தமி–ழ–ருவி மணி– யன் அறி–வித்–தி–ருக்–கி–றா–ரே? - எஸ்.புவனா, வேலா–யு–தம்–பா–ளை–யம்.

இ வ ரு வ ே ற . அ ப் – ப ப்ப சிரிப்பு காட்டிட்டு இருப்–பாரு...

18

œ

ì£

ð ¬ñ F

™è

ய�ோகா செய்– வது கஷ்டமாக உ ள்ள து எ ன் று ர ஷ ்ய அ தி ப ர் புதின் கூறு–கிற – ா–ரே?

- எஸ்.கதி–ரே–சன், பேர–ணாம்–பட்டு.

‘வேணாம்... எங்– கி ட்ட வச்– சு க்– க ாத எனக்கு கார்த்–தியை தெரி–யும்... விஷாலை தெரி– யு ம்...’ என்று ச�ொல்லி லட்– சு – மி – மே–னன் மிரட்ட வேண்–டி–ய–து–தானே. சினி–மா–வில் மட்டும்–தான் சீன்–ப�ோ–டு– வார் ப�ோல... பாவம்.

வசந்தம் 2.8.2015

- பால–கு–ரு–நா–தன், சேலம்.

இனி– மே ல் கவர்ச்– சி – ய ாக நடிக்– க –

ம ா ட்டே ன் எ ன் கி ற ா ரே ஸ்வே–தா–மே–னன்?

ந டி க ை

- மு.மதி–வா–ணன், அரூர்.

இனி நடிச்சா என்ன... நடிக்–காட்டி எ – ன்ன.

க�ோபம் வரும்–ப�ோது என்ன செய்–ய–

வேண்–டும்?

- ப.முரளி, சேலம்.

க�ோபப்– ப ட்டு– வி – டு ங்– க ள். அது– த ான் இயற்– கை – ய ா– ன து. ஆனால், அந்த சீற்– ற ம் வரம்பு கடந்–த–தாக, அநா–க–ரீ–க–மாக மட்டும் இருக்–கா–மல் பார்த்–துக் க�ொள்–வது நலம்.


இளம்– வீ– ர ர் பியான்–

சி–யின் மர–ணம் பார்–முலா 1 க ா ர் ப ந் – த – ய த்தை பாதிக்–கு–மா? - ராபர்ட், வந்–த–வாசி.

க ர – ண ம் த ப் – பி – ன ா ல் மர–ணம் என்–பது தெரிந்–துத – ான் இந்த விளை–யாட்டில் பங்–கேற்–கி–றார்–கள். ஆபத்து எல்லா விளை–யாட்டி–லும்–தான் இருக்– கி – ற து. பாது– க ாப்பு அம்– ச ங்– க ளில் கூடு– த ல் கவ– ன ம் செலுத்– த – வ ேண்– டி ய அவ– சி – ய த்தை பியான்– சி – யி ன் மறைவு உணர்த்தி இருக்–கி–றது.

பிர–த–மர் ம�ோடி வெளி–நாட்டை உள்–

நா–டா–க–வும், உள்–நாட்டை வெளி–நா–டா–க–வும் நினைத்–து–விட்டா–ர�ோ? - உமரி ப�ொ.கணே–சன், மும்பை-37.

குர�ோர்– ப தி நிகழ்ச்– சி – யி ல் ஒரு– வ – ரு க்கு ரூ.1 க�ோடிக்– க ான கடை– சி க் கேள்வி என இதைக் கேட்டார்–க–ளாம். ‘பிர–த–மர் ம�ோடி இப்–ப�ோது எந்த நாட்டில் உள்–ளார்...’ பதில் ச�ொல்–பவ – ர் நிதா–னம – ாக இப்–படி – ச் ச�ொன்–னா– ராம். ‘‘ச�ொல்–லிரு – வ – ேன். ஆனா நான் ச�ொல்லி முடிக்–கி–ற–துக்–குள்ள அவரு வேற நாட்டுக்கு ப�ோயி– ரு ப்– ப ாரே...’’ - இப்– ப – டி – யெ ல்– ல ாம் ம�ோடி–யின் ஃபாரீன் டூர்–கள் பற்றி ஏகப்–பட்ட ஜ�ோக்–கு–கள் குவிந்–த–வண்–ணம் உள்–ளன.

காம–ரா–ஜரை பற்றி பேச காங்–கி–ர– ஸுக்கு தகுதி இல்லை என்று ப�ொன். ராதா–கி–ருஷ்–ணன் கூறு–கி–றா–ரே?

- ரவிச்–சந்–தி–ரன், ஆவு–டை–யாள்–பு–ரம்.

காம– ர ா– ஜ ர் பற்றி பேச பா.ஜ.வுக்கு த கு தி யி ல்லை எ ன் – ற ா ர் ஈவி–கே–எஸ். அதற்கு பதி–லடி க�ொடுத்– தி – ரு க்– கி – ற ா– ர ாம். இப்–ப–டியே பேசிக்–க�ொண்டு ப�ோன ா ல் அ ப் – பு – ற ம் காம–ரா–ஜரை பற்றி காம–ரா–ஜர் மட்டும்–தான் பேச–முடி – யு – ம்.

ஸ்வே– த ா – மே – ன ன், நித்– ய ா–

மே–னன், லட்–சு–மி –மே–னன். நாட்டா– மைக்கு பிடித்த மேனன் யார்? - ராஜ், நாயு–டு–ந–கர்.

கிருஷ்–ண– மே–னன்.

2.8.2015

வசந்தம்

19


88 இ

லக்கு மட்டுமே அஸ்–ரப்–பின் மன–தில் இருந்–தது. எனவே சுற்–றுப்–பு–றத்தை கவ–னிக்–க–வில்லை. கவ–னத்தை சித–ற–வி–ட–வில்லை. மக்–கள் நட–மாட்டம் அதி–கம் இருந்த த�ோங்–கி–ரி– யின் பிர–தான சாலையை கடந்–த–வள் வலப்–பக்–கம் தென்–பட்ட குறு–க–லான சந்–துக்–குள் நுழைந்–தாள். தடுக்–கவ�ோ கடந்து செல்–லவ�ோ அங்கு மனி–தர்– கள் இல்லை. நேராக வந்–தவ – ள் இடப்–பக்–கம் திரும்பி தென்–பட்ட படிக்–கட்டின் மீது ஏறி–னாள். மாலை மறைந்து இருள் பரவ த�ொடங்– கி – யி–ருந்–தது. உச்–சியி – ல் இருந்த வீடு இருட்டில் மூழ்–கியி – ரு – ந்–தது. கதவை தட்டி–னாள். ‘‘ச�ொன்ன நேரத்–துக்கு வந்–துட்டி–யே–?–’’ உட்–பு–றத்–தில் இருந்து ஒலித்த குரல் அவளை திடுக்–கிட வைத்–தது. தான், வரு– வ�ோ ம் என்று தெரி– யு மா..? ஒரு– வேளை பெரி–ய–வ–ரான உஸ்–மான் தக–வல் அனுப்–பி –யி–ருப்–பா–ரா? வாய்ப்–பில்–லையே... ‘ஆளை அடை–யா–ளம் காட்டிட்டேன். சந்–திக்– கும்–ப�ோது தேவைப்–பட்டா என் பெயரை ச�ொல்லு. மத்– த – ப டி அங்க உன்னை கூட்டிட்டு ப�ோகற நில–மைல நானில்லை. என்னை எதிர்–பார்க்–காம நீயே ப�ோயிட்டு வா...’ தெளி–வாக ச�ொல்–லி–விட்டாரே... பிறகு எப்–ப–டி? கதவு திறந்–தது. எதிர்–பட்ட மனி–தன் வாட்ட சாட்ட–மாக இருந்– தான். கையில்– ல ாத பனி– ய – னு ம் அரைக்– க ால் டவு–ச–ரும் அணிந்–தி–ருந்–தான். வயது நாற்–ப–துக்–குள் இருக்–க–லாம். குளித்து முடித்–தி–ருப்–பான் ப�ோல. ச�ோப்–பின் வாசனை அவள் நாசியை நிறைத்–தது. ‘‘சலாம் அலைக்–கும். உசைன் உஸ்–தா–ரா–?–’’ கேட்ட–வ–னின் முகத்–தில் அதிர்ச்சி பர–வி–யது. சமா–ளித்து க�ொண்–டான். ‘‘அலைக்–கும் சலாம். உள்ள வா...’’ நுழைந்–தாள். ‘ ‘ எ ன் பேரை ச�ொல்ல வ ே ண் – ட ா ம் னு ச�ொன்–னேனே... எப்–படி தெரிஞ்–சு–கிட்ட–?–’’ பதில் ச�ொல்– ல ா– ம ல் உட்– பு – ற த்தை சுற்– றி ப் பார்த்–தாள். சுத்–த–மாக இருந்–தது. ‘‘உட்–கா–ரல – ா–மா–?’– ’ ச�ோபாவை சுட்டிக்–காட்டி–யப – டி கேட்டாள்.

20

வசந்தம் 2.8.2015

‘‘உட்–கா–ரவா வந்–தி–ருக்–க–?–’’ உசைன் உஸ்–தாரா ஆச்–சர்–யப்–பட்டான். ‘‘இல்ல. உதவி கேட்டு வந்– தி – ரு க்– கே ன். உட்–கார்ந்தா பேச முடி–யும்...’’ ‘‘பேச– ணு – ம ா– ? – ’ ’ உசைன் குர– லி ல் திகைப்பு. ‘‘பேரம் பேச விரும்–ப–றி–யா–?–’’ ‘‘நீங்க என்ன ச�ொல்–றீங்–க–?–’’ ‘‘புரிஞ்– ச தை ச�ொன்– னே ன்...’’ அல– ம ா– ரி யை திறந்–த–வன், அங்–கி–ருந்த துப்–பாக்–கியை எடுத்து மேஜை மீது வைத்–தான். எந்த பேரத்–துக்–கும் அடி–ப–ணி–யாத வலு–வான ஆயு–தம். இதைப் பார்த்த பிற–கும் பேச விரும்–பு– வாளா என்–ன? அலட்–சி–யத்–து–டன் அவளை பார்த்–த–வன் திகைத்–தான். கார–ணம், அஸ்–ரப்–பின் கண்–கள் துப்–பாக்–கிய – ையே கண்– க�ொட்டா – ம ல் பார்த்– து க் க�ொண்– டி – ரு ந்– த ன. ஏத�ோ அதை எடுத்து க�ொஞ்சி தடவ வேண்–டும் ப�ோல... ஆசை–யு–ட–னும் வெறி–யு–ட–னும்... ய�ோச–னை–யு–டன் அமர்ந்–தி–ருந்–த–வளை ஆராய்ந்– தான். புர்கா அணிந்– தி – ரு ந்– த ாள். கண்– க ள் மட்டும் தெரிந்– த ன. உடல் மூடி– யி – ரு ந்– த – ப�ோ – து ம் ஆண்– களை ஈர்க்–கும் வல்–லமை அவ–ளி–டம் இருப்–பதை அவ– ன ால் உணர முடிந்– த து. காத்– தி – ரு ந்– த து வீண் ப�ோக–வில்லை. இன்–றி–ரவு... நல்–லி–ரவு. ‘‘என்ன விஷ–யம்–?–’’ ‘‘இது மனி–தர்–களை க�ொல்–லும – ா–?’– ’ துப்–பாக்–கியை பார்த்–த–படி கேட்டாள். ‘‘ம்...’’ ‘‘எத்–தனை புல்–லட் இதுல இருக்–கும்–?–’’ ‘‘பதி–னெட்டு. ஜெர்–ம–னில தயா–ரா–னது. எனக்கு பிடிச்ச டிசைன். ஆனா, உனக்கு எதுக்கு இதெல்– லாம்? நீ தேடி வந்த ஆயு–தம் இது இல்–லையே..?’’ உச்சி முதல் உள்–ளங்–கால் வரை அவளை அள–விட்ட– வன் நாக்கை துருத்–திய – ப – டி ச�ொற்–களை உதிர்த்–தான். அதன் ஆபா–சம் அவ–ளுக்கு உறைத்–தது. அலட்– சி– ய ப்– ப – டு த்– தி – ன ாள். ‘‘என்– னு – டைய லட்– சி – ய த்தை அடைய எந்த ஆயு–தம் உத–வும�ோ அது–தான் எனக்கு பிடிக்–கும்...’’ ‘‘லட்–சி–ய–மா–?–’’ ‘‘ம்... உங்–களுக்கு இருக்–கிற அதே லட்–சி–யம்...’’ ‘‘ஆஹா...’’ வாய்–விட்டு சிரித்–தான். ‘‘உன்–ன�ோட லட்–சி–யம் பணம். அதுக்–காக பேரம் பேசற...’’ ‘‘பண–மா? அது யாருக்கு வேணும்–?–’’ ‘‘அப்ப எதுக்–காக இங்க வந்–தி–ருக்–க–?–’’


‘‘அதான் ச�ொன்–னேனே உதவி வேணும்னு...’’ ஒன்று, இரண்டு, மூன்று... என பத்து வரை மன–துக்–குள் உசைன் எண்–ணி–னான். ‘‘உன்னை யார் அனுப்–பி–ன–து–?–’’ ‘‘உஸ்–மான் பாய்...’’ தன்னை நிதா–னப்–படு – த்–திக் க�ொள்ள உசை–னுக்கு சில நிமி–டங்–கள் ஆனது. உஸ்–மான் தங்–கம – ான மனி–த– ரா–யிற்றே... அவ–ரா–வது பாலி–யல் த�ொழி–லா–ளியை அனுப்–பு–வ–தா–வது... ‘‘நான் உன்னை தப்பா புரிஞ்சு...’’ ‘‘என் பேரு அஸ்– ர ப் கான். ப�ோன வாரம் எ ன் பு ரு – ஷ ன் ம�ொ ஹ – ம த் க ா னை சு ட் டு க் க�ொன்–னுட்டாங்க...’’ ‘‘சாரி... சாரி... உனக்கு எப்–படி ஆறு–தல் ச�ொல்–ற– துன்னு...’’ ‘‘அவ– ர�ோ ட சாவுக்கு பழி வாங்க நினைக்– க–றேன்...’’ ‘‘யார் சுட்ட–துன்னு தெரி–யு–மா–?–’’ ‘‘ம்... தாவூத்...’’ ‘‘என்–னது – ?– ’– ’ உசை–னுக்கு தூக்–கிவ – ா–ரிப் ப�ோட்டது. ‘‘தாவூத்–தா–?–’’ ‘‘ஆமா. தாவூத் இப்–ரா–ஹிம். இப்ப துபாய்ல அவன் இருக்–க–றதா கேள்–விப்–பட்டேன்...’’ ‘‘அவனை நீ பழி–வாங்–கப் ப�ோறி–யா–?–’’ ‘‘யெஸ். உங்க எதி– ரி – யு ம் அவன்– த ான்னு ச�ொன்–னாங்க...’’ ‘‘பரம வைரி... கண்– ணு ல பட்டா கண்– ட ம் துண்–டமா வெட்டி க�ொன்–னு–டு–வேன்...’’ ‘‘அப்ப எனக்கு உதவி பண்–ணுங்க...’’ ‘‘எப்–ப–டி–?–’’ ‘‘துப்–பாக்–கில சுட பயிற்சி க�ொடுங்க...’’ அழுத்–தம்–தி–ருத்–த–மாக ஒலித்த அவ–ளது குரல் உசைனை அசைத்–தது. ‘‘சரி. நாளை காலை பதி–ன�ொரு மணிக்கு வா...’’ ‘‘நன்றி...’’ எழுந்–த–வள் கண்–கள் இடுங்க மேஜை மீதி–ருந்த

துப்–பாக்–கியை பார்த்–தாள். கையில் எடுத்து தட– வி–னாள். கண்–களுக்கு அரு–கில் க�ொண்டு வந்–தாள். பிறகு அதை அந்த இடத்–திலேயே – வைத்–துவி – ட்டு வாசலை ந�ோக்கி நகர்ந்–த–வள் நின்–றாள். ‘‘பாய்...’’ ‘‘என்னை பாய்னு கூப்– பி – ட ாத...’’ உசைன் சீறி–னான். ‘‘நான் வர்– ற ப்ப ஒரு ப�ொண்ணு கத– வு – கி ட்ட நின்–னுட்டி–ருந்தா...’’ ‘‘என்–ன–து–?–’’ ‘‘பார்க்க மராத்தி மாதிரி தெரிஞ்சா. என்னை பார்த்–த–தும் ப�ோயிட்டா...’’ அஸ்– ர ப் ச�ொல்– ல ச் ச�ொல்ல உசை– னு க்கு ஐய�ோ என்–றி–ருந்–தது. அவன் எதிர்–பார்த்த... ஆசை– யு–டன் வரச் ச�ொல்–லி–யி–ருந்த பாலி–யல் த�ொழி–லாளி அந்–தப் பெண்–ணா–கத்–தான் இருக்க வேண்–டும். அவளை எதிர்– ப ார்த்– து த்– த ான் காத்– தி – ரு ந்– த ான். அவ–ளுக்–கா–கவே குளித்–தான். அவள் ப�ொருட்டே தன் ஆட்–கள் அனை–வ–ரை–யும் அப்–பு–றப்–ப–டுத்–தி–யி–ருந்– தான். அவ–னது ஒரே பல–வீ–னம் பெண்–தான். எதி–ரி– களை ப�ோலவே அவ–னுக்–கும் அது தெரிந்–திரு – ந்–தது. ஆனா–லும் விட முடி–ய–வில்லை. வந்–த–வள் ப�ோய்– விட்டாள். தேடி கண்– டு – பி – டி க்க முடி– ய ாது. வேறு கஸ்–ட–ம – ரு – டன் ஐக்– கி– ய – மா– கி– யி – ரு ப்– ப ாள். புதி– தாக இன்–ன�ொ–ரு–வளை வரச் ச�ொல்–வ–தும் இனி சாத்–தி–ய– மில்லை. ஆக இன்–றி–ரவு தனி–யா–கத்–தான் படுக்க வேண்–டும்... ‘‘நாளை காலை வரேன்...’’ பதிலை எதிர்–பார்க்–கா–மல் அஸ்–ரப் சென்–றாள். மேஜை மீது பார்த்த ஜெர்–மன் துப்–பாக்கி மட்டுமே அவள் மனதை ஆக்–கி–ர–மித்–தி–ருந்–தது. பதி–னெட்டு த�ோட்டாக்–கள். சுட வேண்–டும். தாவூத் இப்–ரா–ஹிமை சுட வேண்–டும்...

(த�ொட–ரும்) 2.8.2015

வசந்தம்

21


GÎv REEL

கிறிஸ்–து–மஸ் தாத்தா மாநாடு

ர–சிய – ல் கட்–சிக – ள் மாநாடு நடத்–துவ – தை ப�ோல கிறிஸ்– து – ம ஸ் தாத்– த ாக்– க ளும் வரு–டா–வ–ரு–டம் நடத்–து–கி–றார்–கள் தெரி–யு–மா? இதில் கிறிஸ்–து–மஸ் தாத்–தாக்–கள் எதிர்–க�ொள்– ளும் நெருக்–கடி – க – ள், வாழ்–விய – ல் பிரச்னை–கள் உள்–ளிட்ட பல விஷ–யங்–கள் அல–சப்–படு – கி – ன்–றன. உலக அள–வில் வரு–டா–வ–ரு–டம் நடக்–கும் இந்த நிகழ்வு, கடந்த மாதம் டென்– ம ார்க்– கில் நடந்–தது. ‘World congress of Santa Clauses 2015’க்கு வந்–தி–ருந்த கிறிஸ்–து–மஸ் தாத்–தாக்– கள் (ஓரிரு பாட்டி– க ளும் இருக்– கி – ற ார்– க ள்) ரிலாக்–சேஸ – னு – க்–காக க�ோபன்–ஹே–கன் கட–லில் கும்–மா–ளம் ப�ோட்ட–னர். 

பல்–லி–ளிக்–குது பவு–சு!

“யூ

னி–யன் ஆன–பி–றகு எங்க லெவலே வேற” என்று ஐர�ோப்–பிய யூனி–யன் நாடு–கள் பஞ்ச் டய–லாக் அடித்–துக் க�ொண்–டி–ருந்–தன. தாங்–கள் முன்–னேறி விட்ட–தா–க–வும் புள்–ளி– வி–வ–ரங்–களை அவ்–வப்–ப�ோது அள்–ளித் தெளிக்க தவ–று–வ–தும் இல்லை. இந்த படம் ர�ோமா–னிய – ா–வின் தலை–நக – ர – ம் புக்–கரெ – ஸ்ட்டில் எடுக்–கப்–பட்டது. ஒரு சூதாட்ட விடு–திக்கு வெளியே வீடற்ற ஒரு–வர் உறங்–கிக் க�ொண்–டி–ருக்–கும் காட்சி. இது–ப�ோல ஆயி–ரக்– க–ணக்–கா–ன�ோ–ருக்கு அந்–ந–க–ரில் சாலை ஓரங்–கள்–தான் இருப்–பி–டம். பிழைப்–புக்–காக இவர்–கள் ப�ோதைப்–ப�ொ–ருள் வியா–பா–ரத்–தி–லும் ஈடு–ப–டு–வ–தாக ப�ோலீஸ் புலம்–பு–கி–றது. இத்–த–னைக்–கும் ர�ோமா–னியா, தங்–கள் நாட்டு மக்–களின் வாழ்க்–கைத்–த–ரம் உயர்–ந–டுத்– தர வாழ்க்–கைக்கு உயர்ந்–து–விட்ட–தாக மார் தட்டிக் க�ொண்–டி–ருக்–கும் நாடு. ஐர�ோப்–பிய யூனி–ய–னில் ஈடு–பட்டி–ருக்–கும் பல நாடு–களின் நிலைமை இது–தான். புகுந்–துப் பார்த்–தால்–தான் லட்–ச–ணம் தெரி–யும். த�ொகுப்பு: தமிழ்நிலா

22

வசந்தம் 2.8.2015


2.8.2015

வசந்தம்

23


Supplement to Dinakaran issue 2-8-2015 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No.TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licenceTN / PMG (CCR) / WPP- 277/15-17

24

வசந்தம் 2.8.2015


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.