Vellimalar

Page 1

27-5-2016 தினகரன் நாளிதழுடன் இணைப்பு


1959-&õ¶ ݇´ ºî™ ÞòƒA õ¼‹ ñ¼ˆ¶õ vî£ðù‹

ªê¡¬ùÿ

Cˆî ñ¼ˆ¶õñ¬ù ݇¬ñ CA„¬ê ñŸÁ‹ Ý󣌄C ¬ñò‹, 25 ñ¼ˆ¶õ˜èœ ï숶‹ Æ´ GÁõù‹

‘DNS H÷£ê£’ 4/5, èvõóó£š «ó£´, (ð¬öò ï™L C™‚v ܼA™) ðùè™ ð£˜‚ ªî¡¹ø‹, F.ïè˜, ªê¡¬ù&17, «ð£¡: 044 -& 42427520, 32548426

ªê™: 909477 5555, 955130 5555, 994170 5555, 955170 5555 âƒèÀ¬ìò ÍL¬è CA„¬êJ™ ²òÞ¡ð ðö‚般î 膴ð´ˆF,

àì™ õ½«õ£´, Ý«ó£‚Aòˆ«î£´, ï™ô C‰î¬ù«ò£´ Fèö ¬õ‚Aø¶. ï£ƒèœ Üóê˜èœ ðò¡ð´ˆFò ÍL¬è óèCòƒè¬÷ ªîK‰¶ ܉î ÍL¬èè¬÷ ªè£‡´ CA„¬ê ÜOŠð àì™ àø¾ ªè£œÀ‹ «ð£¶ Y‚Aó‹ M‰¶ ªõOò£õ¬î î´ˆ¶ GÁˆF, 30, 40 GIì‹ âù Iè Iè c‡ì «ïó‹ àø¾ ªè£œ÷ ¬õ‚Aø¶. 70 õò¶‚è£ó˜èœ Ãì c‡ì «ïó M¬øŠ¹ ñ»ì¡ Iè Iè c‡ì «ïó‹ àø¾ ¬õˆ¶ ªè£œ÷ º®Aø¶. ݪê£vªð˜Iò£ ñŸø ñ¼ˆ¶õ º¬øJ™ CA„¬ê Þ™¬ô âù ÃÁAø£˜èœ. M‰¶ î£ù‹ ªðŸÁ °ö‰¬î ªðø «õ‡®ò G¬ô àœ÷¶. Ýù£™ Ý«ê£vªð˜Iò£, åLªè£vªð˜Iò£ ÝAò °¬ø𣴠àœ÷õ˜èœ, âƒèÀ¬ìò CA„¬êJ¡ Íô‹ 60 I™Lò¡ 100 I™Lò¡ àJ˜ ܵ‚èœ ªðŸÁ ð™ô£Jó‚èí‚è£ùõ˜èœ °ö‰¬î ð£‚Aò‹ ªðø ¬õˆ¶œ«÷£‹. âƒè÷¶ CA„¬ê¬ò º¿¬ñò£è â´ˆî H¡ Iè Iè G‡ì «ïó‹ àø¾ ªè£œÀ‹ õ¬èJ™ àì™ ñ£Á‹. H¡ âƒè÷¶ CA„¬ê¬ò GÁˆFò H¡¹‹ Ü«î «ïó‹ àø¾ ªè£œÀ‹ õ¬èJ™ Þ¼‚°‹ ªî£ì˜‰¶ CA„¬ê â´‚è «î¬õJ™¬ô. ꘂè¬ó Mò£F, Þîò«ï£Œ, Þóˆî ªè£FŠ¹ «ð£¡ø ñŸø Mò£FèÀ‚° ñ¼‰¶ ꣊H´ðõ˜èœ ܉î ñ¼‰¶èÀì¡ âƒèœ ñ¼‰¶è¬÷»‹ «ê˜ˆ¶ ꣊Hìô£‹.

 àJóµ àŸðˆFJ™ ê£î¬ù

 Þ™ôø õ£›‚¬èJ™ ñA›„C

݇¬ñ°¬ø¾‚° ÜKò ñ¼‰¶ 嚪õ£¼ ñ£îº‹ W›è‡ì á˜èO™ 죂ì¬ó «ïK™ ê‰F‚èô£‹

«õÖ˜: 1,17&‹ «îF A¼wíAK: 1,17&‹ «îF æŘ: 2,18&‹ «îF ªðƒèÙ˜: 2&‹ «îF «êô‹: 3,19&‹ «îF

裬ô 6 ºî™

12 ñE õ¬ó

ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó

æ†ì™ ñ¾‡† ð£ó¬ìv, ÿªõƒè«ìvõó£ ô£†x YQõ£ê£ ô£†x, «ïûù™ ªóCªì¡C, pè£ ªóCªì¡C, èªô‚ì˜ ÝHv ܼA™ (A¼wí£ ô£†x) ÜÂó£î£ C™‚ âFK™ ð£èÖ˜ «ó£´ Ü¡«ñ£™&«è£«ìw ꘂAœ ªñüv®‚ ¹Fò ðv G¬ôò‹ ܼA™

ß«ó£´: 3,19&‹ «îF F¼ŠÌ˜: 4,20&‹ «îF «è£ò‹¹ˆÉ˜: 4,20&‹ «îF ªð£œ÷£„C: 5,21&‹ «îF F‡´‚è™: 5&‹ «îF ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó

æ†ì™ Ý‚v«ð£˜´, S.A.P ªóCªì¡C æ†ì™ H«óñ£ôò£, æ†ì™ ê‚F, æ†ì™ °P…C, ðv G¬ôò‹ ܼA™ 111, ïèó£†C ܽõôè‹ Ü¼A™ èMî£ F«ò†ì˜ ܼA™, 裉F¹ó‹ 144, «è£¬õ «ó£´ ðv G¬ôò‹ ܼA™

ñ¶¬ó: 6,22&‹ «îF «è£M™ð†®: 6,22&‹ «îF F¼ªï™«õL:7,23&‹ «îF ñ£˜ˆî£‡ì‹:7,23&‹ «îF ï£è˜«è£M™: 8, 24&‹ «îF

裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó

æ†ì™ H«ó‹ Gõ£v, ܫꣂ ô£†x, æ†ì™ ܼíAK, æ†ì™ ªüòð£óF, æ†ì™ ð«ò£Qò˜, üƒû¡ ܼA™, «ñô ªð¼ñ£œ «ñvFK iF 605, ªñJ¡ «ó£´, ðv G¬ôò‹ ܼA™ 53 H, ñ¶¬ó «ó£´ ðv G¬ôò‹ ܼA™ ñE‚Ç´ ܼA™

Ɉ¶‚°®: 8,24&‹ «îF Þó£ñï£î¹ó‹: 9,25&‹ «îF ¹¶‚«è£†¬ì: 9,25&‹ «îF èϘ: 10, 26&‹ «îF F¼„C: 10,26&‹ «îF ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó

Cˆó£ ô£†x, æ†ì™ ð£v, æ†ì™ ó£ò™ 𣘂,

æ†ì™ ݘˆF, æ†ì™ ÝvH,

°Ïv ð˜í£‰¶ C¬ô ܼA™ ¹Fò ðv G¬ôò‹ ܼA™ ¹Fò ðv G¬ôò‹ âFK™ F‡íŠð£ F«ò†ì˜ ܼA™ F¼õœÀõ˜ ðv G¬ôò‹ âFK™

ªðó‹ðÖ˜: 11&‹ «îF M¿Š¹ó‹: 11, 28&‹ «îF î˜ñ¹K: 18&‹ «îF ðöQ: 21&‹ «îF î…ê£×˜: 27&‹ «îF 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7ñE õ¬ó ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó æ†ì™ õœ÷ô£˜, æ†ì™ ÝFˆò£, D.N.C. ô£†Tƒ, ÿó£‹ ô£†x, îùÿ ô£†x,

¹Fò ðv G¬ôò‹ ܼA™ ¹Fò ðv G¬ôò‹ âFK™ óˆFù£ F«ò†ì˜ ܼA™ ðv G¬ôò‹ ܼA™ ꣉F F«ò†ì˜ ܼA™

ñŸø «ï£ŒèÀ‚° ñ¼‰¶ ꣊H´ðõ˜èœ, ܉î ñ¼‰¶èÀì¡ Þ‰î ñ¼‰¬î»‹ «ê˜ˆ¶ ñ£¬ô 2 ºî™ 7 ñE õ¬ó 裬ô 6 ºî™ 12 ñE õ¬ó ꣊Hìô£‹. â‰î ð‚è M¬÷¾è¬÷»‹ ãŸð´ˆî£¶. HK¡v ìõ˜, æ†ì™ êŠîAK, ðv G¬ôò‹ ܼA™ ðv G¬ôò‹ ܼA™ Þ¶ å¼ ÞòŸ¬èò£ù àí¾ «ð£¡ø«î Ý°‹. å¼ ñ£î ñ¼‰¶‚° Ï.2000, 5,000, 7,500, 15,000, 25,000 ªêôõ£°‹ CA„¬ê Mõó‹:

ñJô£´¶¬ø: 27&‹ «îF 𣇮„«êK: 28&‹ «îF

ªõOèO™ àœ÷õ˜èœ 9842444817 â¡ø ªî£ì˜¹ ªè£‡´ Western Union Money Exchanger Íô‹ ðí‹ è†®, îƒèœ Mô£êˆF™ ÃKò˜ Íô‹ ñ¼‰¶è¬÷ ªðŸÁ‚ ªè£œ÷ô£‹.

2

வெள்ளி மலர் 27.5.2016


27.5.2016 வெள்ளி மலர்

3


, ரி சூ   ’ டா ் ோட ரி!

� சூ ர ’ ‘ப ்பா புருஷன் ‘புஷ

இனி

றார் கி ல் ொ து ச�

அடித்

4

வெள்ளி மலர் 27.5.2016

ழில்

ர் எ ந – – கு க் இய


ரி

லீ–சுக்கு ரெடி–யா–கி–விட்–டது, ‘வேலைன்னு வந்– து ட்டா வெள்– ள க்– க ா– ர ன்’. அடுத்– து ம் காமெடி படத்தை இயக்கி இருக்–கி–றார் எழில். ‘‘என் முந்–தைய படங்–களை விட இதுல காமெடி அரு–மையா வ�ொர்க் அவுட் ஆகி–யிரு – க்கு. ‘வேலைன்னு வந்–துட்டா அவன் வெள்–ளக்–கா–ரன்– யா–’ன்னு கிரா–மங்–கள்ல விளை–யாட்டா ச�ொல்–லு– வாங்க. ஆனா, இந்–தப் படத்–துல, ஹீர�ோ எந்த வேலை–யை–யும் உருப்–ப–டியா செய்–ய–மாட்–டார். அத– ன ால கான்ட்– ர ாஸ்டா இந்த டைட்– டி லை வச்–சி–ருக்–க�ோம்...’’ என்–கி–றார் எழில். என்ன கதை? உருப்– ப – டி யா எதை– யு ம் செய்– ய ாத ஹீர�ோ விஷ்ணு விஷால், ப�ோலீஸ் ஹீர�ோ–யின் நிக்கி பண்–ணி–யி–ருக்–கார். இப்ப ‘பர�ோட்–டா’ சூரின்னு கல்–ராணி, ரவி–ம–ரியா... இவங்–க–ளுக்கு ஒரு பிரச்– அவரை கூப்–பிட்–டுட்டு இருக்–காங்க. இந்–தப் படம் வந்த பிறகு ‘புஷ்பா புரு–ஷன்’ சூரின்னு கூப்–பிட னையை சூரி உரு–வாக்கி விட–றார். அதை அவரே ஆரம்–பிச்–சிரு – வ – ாங்க. அப்–படி – ய�ொ – ரு காமெடி காட்சி எப்–படி தீர்க்–கி–றார்ங்–க–ற–து–தான் படம். காமெடி இதுல இருக்கு. திரு–வி–ழாவா இருக்–கும். நிறைய நட்–சத்–தி–ரங்–கள் நடிச்–சி–ருக்–காங்– வி ஷ் ணு வி ஷ ா ல் த ய ா – ரி ப் – ப ா – ள ர் களே..? ஆகி–யி–ருக்–காரே? ஆமா. ர�ோப�ோ சங்– க ர் டெய்– ல ர் கடை ஆமா. முதல்ல இந்–தப் படத்தை வேற ஒரு வச்–சிரு – ந்து எம்.எல்.ஏ ஆன–வர். அவர் பெயர் ஜாக்– தயா–ரிப்–பா–ளர் தயா–ரிக்–கிற – தா இருந்–தது. கெட் ஜான–கிர– ா–மன். அவர் கடை–யில அவ–ருக்கு உத–வியா இருக்–கிற – வங்க – , அப்–புற – ம் அதுல க�ொஞ்–சம் தடை ஏற்–பட்– விஷ்–ணுவு – ம், சூரி–யும். இவங்–களை – த் டுச்சு. வேற தயா–ரிப்–பா–ளர்ட்ட பேசிட்டு தவிர, சாமி– ந ா– த ன், ஞான– வ ேல், இருந்–த�ோம். அப்ப விஷ்ணு, ‘கதை ம�ொட்டை ராஜேந்–தி–ரன்னு நிறைய நல்–லா–யி–ருக்கு. நானே தயா–ரிக்–கி–றே– பேர் நடிச்–சி–ருக்–காங்க. எல்–லா–ருமே னே–’ன்னு ச�ொன்–னார். அவ–ரும் பக்கா கதைக்–குத் தேவை–யா–ன–வங்–க–தான். கமர்–ஷிய – ல் படங்–கள்ல நடிச்–சதி – ல்லை. வழக்–கமா உங்க படத்–துக்கு சரின்னு ஆரம்– பி ச்– சு ட்– ட�ோ ம். இது இமான் இசை அமைப்–பார். இதுல விஷ்– ணு – வு க்கு வேற மாதிரி படமா சத்யா..? இருக்–கும். என்– ன�ோ ட முந்– தை ய மூணு ஹீ ர �ோவ ே த ய ா – ரி ப் – ப ா – ள ர ா படங்– க – ளு க்– கு ம் இமான் இசை அமைச்–சி–ருந்–தார். பாடல்–கள் ஹிட்– இருக்–கி–றது கஷ்–ட–மா–யில்–லையா? எழில் டா–கி–யி–ருந்–தது. இந்–தப் படத்–துக்–கும் அதுல என்ன கஷ்–டம்? ச�ொன்ன பட்–ஜெட்ல படத்தை முடிச்–சுக் க�ொடுத்–துட்டா அவர்–தான் இசை அமைக்க வேண்டி இருந்–தது. – ால பண்ண ப�ோதும். என் முந்–தைய படங்–கள்ல கூட சில அவர் வேற படங்–கள்ல கமிட் ஆகிட்–டத முடி– ய ாம ப�ோச்சு. இப்ப, சத்யா பண்– ணி யி – ரு – க்–கார். காட்–சிக – ளை ரீ ஷூட் பண்–ணினே – ன். ஆனா, இந்–தப் எல்லா பாடல்–களு – ம் நல்லா வந்–திரு – க்கு. பின்–னணி படத்தை ச�ொன்ன நேரத்–துல, பட்–ஜெட்ல முடிச்–சுக் இசை–யி–ல–யும் மிரட்டி இருக்–கார். க�ொடுத்–தி–ருக்–கேன். அதுக்கு கார–ணம், படத்தை க ா ம ெ டி ப ட ங் – க ள ா ப ண் – ணி ட் டு ஆரம்–பிக்–கி–ற–துக்கு முன்–னா–லயே பக்–காவா எல்– இருக்–கீங்–களே..? லாத்–தை–யும் பிளான் பண்–ணிட்டு ப�ோன–து–தான். வேற ஜானர் படங்– க ள் பண்ண எனக்– கு ம் சூரி? ஆசை–தான். ஆனா, இங்க என்ன நடக்–குதுன்னு எனக்–கும் சூரிக்–கும் நல்ல புரி–தல் இருக்கு. தெரி–யல. காமெடி படம் பண்–ணினா, கண்–டிப்பா ‘மனம் க�ொத்–திப் பற–வை’ படத்–துல அவ–ருக்கு ப�ோட்ட பணம் திரும்பி வந்–தி–ரும்னு நம்–பிக்கை. சின்ன கேரக்–டர்–தான் வச்–சி–ருந்–தேன். அப்ப, முக்– அதை–தாண்டி வேற மாதி–ரி–யான கதை–கள் பண்– கி–ய–மான கேரக்–டர்ல நடிக்க வேண்–டிய ஒருத்–தர் ண–ணும்னா பெரிய ஹீர�ோ கால்–ஷீட் வேணும். – ான் பண்ண முடி–யும். அடுத்–தப் வரலை. அந்த கேரக்–டர்ல, எப்–படி பண்–றார்னு அவங்–களை வச்–சுத படத்தை பெரிய ஹீர�ோ வச்–சுத – ான் பண்–ணல – ாம்னு பார்க்–கற – து – க்–காக, சூரியை நடிக்க வச்–சேன். நான் இருக்–கேன். எதிர்–பார்த்–த–தை–விட அரு–மையா பண்–ணி–யி–ருந்– - ஏக்–நாத் தார். பிற–குத – ான் அந்த கேரக்–டர்ல அவரை நடிக்க அட்டை மற்–றும் படங்–கள்: ‘வேலைன்னு வச்–சேன். இந்–தப் படத்–து–ல–யும் சிறப்பா காமெடி வந்–துட்டா வெள்–ளக்–கா–ரன்’

27.5.2016 வெள்ளி மலர்

5


இரண்டு பேர் மட்டுமே நடிக்கும்

படம்

யா

ரி–ட–மும் உத–வி–யா–ள– ராக பணி–யாற்–றா–மல் நேர– டி – ய ாக படம் இயக்– கி – யு ள்– ள ார் ராம–ந ா– த ன் கேபி. ‘வித்–தை–யடி நானு–னக்– கு’ என்ற பார–தி–யின் வரி–கள் படத்– தி ன் தலைப்பு. இரு– வ ர் மட்– டு மே நடித்– தி – ரு ப்– ப து மற்– று–ம�ொரு சிறப்பு. இந்த முயற்– சிக்கு கார–ணம் என்ன என்–றால் வெளிப்–படை – ய – ா–கப் பேசு–கிற – ார் ராம–நா–தன். ‘‘இது ஒன்–றும் புதிய முயற்–சி–யல்ல. 1931ல் ‘தி கலெக்–டர்’ என்ற ஹாலி–வுட் படம் இரு–வர் மட்–டுமே நடித்து வெளி–வந்–துள்–ளது. அதில் மெயின் கேரக்–டர் இரு–வர் என்–றா–லும் மற்ற கேரக்–டர்–கள் முக்–கி–யத்–து–வம் இல்–லா–மல் வந்து ப�ோகும். ஆனால், இந்–தப் படத்–தில் இரு–வர் மட்–டும்–தான். வேறு எந்த கேரக்–ட– ரும் கிடை–யாது. நான் ஒரு கேரக்–டரி – ல் நடித்– தி–ருக்–கிறே – ன். இன்–ன�ொரு கேரக்–டரி – ல் சவுரா சையத் அலி நடித்–தி–ருக்–கி–றார். வீட்டை விட்டு க�ோபித்–துக் க�ொண்டு வெளி– யே – று ம் ஒரு பெண்– ணு க்கு காரில் பய–ணிக்–கும் ஓர் இளை–ஞன் லிஃப்ட் க�ொடுக்– கி–றான். காட்டு வழி–யாக ப�ோகும்–ப�ோது பெட்– ர�ோ ல் தீர்ந்து விடு– கி – ற து. அரு– கி ல் உள்ள பங்–க–ளா–வில் தங்–கு–கி–றார்–கள். அங்கு

6

நடக்–கும் சம்–ப–வங்–களை வைத்து திகில் பட– மாக உரு–வாக்–கி–யி–ருக்–கி–ற�ோம். சவுரா சையத் தியேட்–டர் ஆர்–டிஸ்ட். நிறைய நாட– க ங்– க – ளி ல் நடித்– தி – ரு க்– கி – ற ார். இன்–ன�ொரு படத்–தின் ஆடி–ச–னுக்கு வந்து தேர்– வ ா– கி – யி – ரு ந்– த ார். அந்த புரா– ஜ க்ட் தள்–ளிப்–போ–கவே இந்த கதையை ச�ொன்– னோம். தைரி–ய–மாக நடிக்க ஒப்–புக் க�ொண்– டார். க�ொடைக்–கா–னல் காட்–டுக்–குள் உள்ள பங்–க–ளா–வில் 15 நாள் படப்–பி–டிப்பு நடத்– தி–ன�ோம். அந்த பங்–க–ளா–வி–லேயே தங்–கி – யி–ருந்து நடித்–துக் க�ொடுத்–தார்...’’ என்–ற–வ–ரி– டம், ‘இளம் ஜ�ோடி–கள், தனி பங்–களா. கிளா–ம– ருக்கு நிறைய சான்ஸ் இருக்கே?’ என்–றால், ‘‘எதை–யும் வலிந்து திணிக்–க–வில்லை. கதை– ய�ோட்–டத்–த�ோடு சில காட்–சிக – ள் இருப்–பதை மறுக்–க–வில்லை...’’ என்–கி–றார் ராம–நா–தன்.

- மீரான்

வெள்ளி மலர் 27.5.2016


ªê£Kò£Rv â¡Aø «î£™ «ï£Œ‚° CNR ªý˜Šv&¡ ÍL¬è ñ¼ˆ¶õ‹ Cø‰î¶ ã¡?

­

­

¡ ¢ £ £ ¤

¥ ¦ £ £ ¤

£

¢ §

£

­

¦ £ ¢

£ ¤ ¡ ¢ ¥

£ ¤ ¨ © £ § § Hø ñ¼ˆ¶õˆî£™ ªê£Kò£Rv «ï£¬ò 膴Šð´ˆîˆî£¡ º®»‹. °íñ£‚è º®ò£¶. «ñ½‹ ªê£Kò£Rv «ï£¬ò‚ 膴Š ð´ˆî Hø ñ¼ˆ¶õˆF™ îóŠð´‹ ñ¼‰¶è¬÷ˆ ªî£ì˜‰¶ ꣊H† 죙 ï£÷¬ìM™ ãó£÷ñ£ù ð‚è M¬÷¾èœ ãŸð´‹. ܶ«ð£ô Cô ÞìƒèO™ ÍL¬è ñ¼‰¶èœ ꣊H´‹«ð£¶ ñ†´‹ Þ‰«ï£Œ °íñ¬ì»‹, ñ¼‰¶ ꣊H´õ¬î GÁˆFò àì¡ e‡´‹ õ¼‹. Ýù£™ CNR ªý˜Šv-™ ÍL¬è ñ¼ˆ¶õ„ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ ªê£Kò£Rv º¿¬ñò£è °íñ¬ì»‹. «ñ½‹ âƒèOì‹ CA„¬ê â´ˆ¶‚ªè£œðõ˜èÀ‚° õ£›ï£O™ e‡´‹ ªê£Kò£Rv õó£¶. «ñ½‹ âñ¶ ñ¼‰¶è¬÷ ꣊H´õ ð‚è M¬÷¾èœ ⶾ‹ ãŸð죶. âù«õ ªê£Kò£Rv «ï£Œ‚° CNR ªý˜Šv&¡ ÍL¬è ñ¼ˆ¶õ‹ Cø‰î‹ âù ªê£Kò£Rv «ï£¬ò èì‰î 23 õ¼ìƒè÷£è ÍL¬è ñ¼ˆ¶õˆî£™ °íñ£‚A õ¼‹ ì£‚ì˜ C.N.ó£ü¶¬ó ªê£™Aø£˜. «ñ½‹ MõóƒèÀ‚°

CNR

ªý˜Šv

TM

48, Cõ¡ «è£M™ ªî¼, «è£ì‹ð£‚è‹, ªê¡¬ù - 24. 044-4041 4041

(Þ¶ «è£ì‹ð£‚è‹ Ü‹«ðˆè˜ C¬ô‚° âF«ó àœ÷ «ó£†®™ E.B. Ýdv ܼA™ ܬñ‰¶œ÷¶)

CKŠªð£L ®.MJ™ îI› ®.MJ™ êQ

Fùº‹ ñFò‹ 1.30 ñE‚°‹

ñŸÁ‹ ë£JÁ 裬ô 9.50 ñE‚°‹

Þó£ü¶¬ó Üõ˜èO¡ «ð†®¬ò‚ è£íô£‹

ì£‚ì˜ C.N.

Fùº‹ (ë£JÁ îMó) 裬ô 10 ñE ºî™ 1 ñE õ¬ó

Dr.V.ðHî£, B.S.M.S, Dr.R.¬ñFL, B.A.M.S, Dr.S.ðvg¡, B.N.Y.S,

Þõ˜è¬÷ ê‰Fˆ¶ CA„¬ê ªðøô£‹.

Dr.C.N.Þó£ü¶¬ó Üõ˜èOì‹ CA„¬ê ªðø M¼‹¹ðõ˜èœ

044-4041 4041 â¡ø ï‹ðK™ ªî£ì˜¹ ªè£‡´ 죂ì¬ó «ïK™ ê‰F‚°‹ «îF¬ò àÁF ªêŒ¶ õó¾‹ TM

CNR HERBS

In Hyderabad Opp. L.V. Prasad Statue, Road No. 2, Jubilee Hills Checkpost, Banjara Hills, Hyderabad - 500 033. 040-4080 4080 E-mail : cnrherbshyderabad@gmail.com

In Delhi

TM

CNR HERBS

Near Rajdoot Hotel, 2B, Jangpura-B, Mathura Road, New Delhi - 14. 011 6529 6529 E-mail : cnherbsdelhi@gmail.com

CNR HERBS

In Mumbai Opp.SIES College, SION (W), Mumbai - 22. 022 4940 4940 E-mail : cnrherbsmumbai@gmail.com

TM

PIONEER IN PSORIASIS TREATMENT SINCE 1994 Þ¶ ISO 9001:2008 îó„꣡Á ªðŸø Þ‰Fò£ º¿õ¶‹ A¬÷è¬÷‚ ªè£‡ì ñ¼ˆ¶õñ¬ù

27.5.2016 வெள்ளி மலர்

7


கல்வியை வியாபாரமா

மாறறாதீஙக..! ‘‘வி

‘அச்–ச–மின்–றி’ கர்ஜிக்கிறார் இயக்–கு–நர் ராஜ–பாண்டி

ஜய் வசந்த், சமுத்–திர – க்–கனி, சிருஷ்டி கதை இருக்கு கேளுங்–க–’ன்னு ச�ொன்–னேன். – ன்–றி’. ‘இது நல்–லா–யிரு – க்கு, டாங்கே, வித்யா இவங்க நாலு அது–தான் ‘அச்–சமி இதையே பண்– ண – ல ா– மே – ’ ன்னு பேரை சுற்றி நடக்–கிற கதை–தான் ச�ொன்–னாங்க. அப்–படி ஆரம்–பிச்– ‘அச்– ச – மி ன்– றி ’. இவங்க நாலு சது–தான் இந்–தப் படம். பேருக்–கும் ஒரு பிரச்னை வருது. விஜய் வசந்த் பிக்– ப ாக்– க ெட்டா அத�ோட மைய–புள்ளி ஒரே விஷ– வர்–றா–ராமே? யமா இருக்கு. அதை எப்– ப டி ஆமா. அவர் பிக்–பாக்–கெட். எதிர்த்து ப�ோரா–டு–றாங்க அப்–ப– சிருஷ்டி டாங்கே எம்.பி.ஏ முடிச்– டிங்–கற – து – த – ான் படத்–த�ோட கதை. சுட்டு த�ோழி– க – ள�ோ ட ரூம்ல அதா–வது, கல்–வித்–து–றை–யில மாற்– இருக்– கி ற ப�ொண்ணு. வித்யா றம் வேணும்னு ச�ொல்ற படம்– வாய் பேச–மு–டி–யா–த–வர். சமுத்–தி– தான் இது...’’ என்–கிற – ார் இயக்–குந – ர் ரக்–கனி ப�ோலீஸ். இதுல சமுத்–தி– ராஜ–பாண்டி. ‘என்–னம�ோ நடக்– ரக்–க–னிக்–கும் விஜய் வசந்–துக்–கும் கு– து – ’ க்– கு ப் பிறகு அவர் இயக்கி க�ொஞ்–சம் காமெ–டி–யான நட்பு இருக்–கும் படம் இது. ராஜ–பாண்டி ஓடிட்டே இருக்–கும். ஒரு கட்–டத்– திரும்–ப–வும் அதே டீம்? ‘என்–னம�ோ நடக்–கு–து’ படத்–துக்கு நல்ல துல ரெண்டு பேருமே துப்–பாக்–கிய தூக்–கு– – ’ படத்தை விட வர– வே ற்பு கிடைச்– ச து. அதை முடிச்சு வாங்க. ‘என்–னம�ோ நடக்–குது அடுத்து மலை– ய ா– ள ப் படத்தை ரீமேக் இதுல விஜய் வசந்த் கேரக்–டர் அரு–மையா பண்–ண–லாம்னு தயா–ரிப்–பா–ளர் வின�ோத்– இருக்–கும். நல்லா நடிச்–சி–ருக்–கார். கு– ம ார் கூப்– பி ட்– ட ார். அது ஒரு காமெடி ந ே ர் – ம ை – ய ா ன ப�ோ லீ ஸ் கே ர க் – டர்னா , கலந்த ஆக்‌ ஷ – ன் படம். அப்ப, ‘எங்–கிட்ட ஒரு சமுத்–தி–ரக்–க–னியை பிடிச்–சி–ட–றீங்–களே? அப்–ப–டி–யில்ல. இதுல அவர் ப�ோலீஸ்–

8

வெள்ளி மலர் 27.5.2016


கா– ர ர்– த ான். நேர்– ம ை– ய ான ப�ோலீஸ்– க ா– ரர் கேரக்– ட ர்னு ச�ொன்– ன ாலே, அதுவே ஒரு மாதி–ரி–யா–தான் இருக்கு. இதுல கனி அப்–படி நடிக்–கலை. க�ொஞ்–சம் மெச்–சூர்– டான, அவ–ருக்–கும் காதல் ஓடிட்–டி–ருக்–கிற, அதா–வது, வயது முதிர்ந்த காதல் ஓடிட்–டி– ருக்– கி ற கேரக்– ட – ரு க்கு சமுத்– தி – ர க்– க – னி யை விட்டா வேற யாரும் சரியா ப�ொருந்–தலை. அத–னால அவரை நடிக்க வச்–ச�ோம். என்ன மெசேஜ் ச�ொல்–றீங்க? அர–சாங்–கத்து மேல மட்–டும் இல்லை, மக்– க ள் மேல– யு ம் தப்பு இருக்கு. அதை மாத்–த–ணும்னு ச�ொல்–ற�ோம். இப்ப, எல். கே.ஜி சீட்– டு க்கு ஒரு லட்– ச ம் ரூபாய்,

நன்–க�ொடை கேட்–கி–றான்னு தெரிஞ்–சும், அந்த மாதிரி ஸ்கூல்ல சீட் வாங்க, முந்–தின நாள் நைட்ல இருந்து காத்–துக் கிடக்–கி–றது யாரு? நம்ம மக்–கள்–தான். கேட்டா, ‘அரசு பள்–ளி–யில சேர்த்தா நல்–லாவா பிள்–ளைங்க படிக்–கும்?’னு இவங்–களே ஒரு கார–ணத்தை கண்–டுபி – டி – ச்சு வச்–சுக்–கிற – ாங்க. அதுக்கு ஏற்ற மாதி–ரி–தான் அரசு பள்–ளி–க–ளும் இருக்கு. இந்த ஏற்–றத் தாழ்–வுக்கு யார் கார–ணம்? ஏன் இந்த வித்–தி–யா–சம்? கல்–வியை வியா–பா–ரமா ஆக்–கா–தீங்–கன்னு ச�ொல்–ற�ோம். இதுக்–காக சில உண்மை சம்–ப–வங்–க–ளை–யும் கதை–யில சேர்த்–தி–ருக்–க�ோம். ராதா–ரவி மினிஸ்–டரா வர்–றார் ப�ோல? அவர் கேரக்–டர் அரு–மையா இருக்–கும். அலட்–டல் இல்–லாத ராதா–ர–வியை இதுல பார்க்–கல – ாம். ‘கூத்–துப்–பட்–டறை – ’ ஜெய–கும – ார் மெயின் வில்–லனா பண்–றார். கரு–ணாஸ், தேவ–தர்–ஷினி, சண்–முக – சு – ந்–தர – ம், விஜய் வசந்த் இவங்–கள்–லாம் ஒரு க�ோஷ்–டியா இருப்–பாங்க. திருட்டு க�ோஷ்டி. இவங்க பண்ற காமெ–டி– யும் அரு–மையா வந்–தி–ருக்கு. ராதா–கி–ருஷ்–ண– ன�ோட வச–னம், ஏ.வெங்–க–டேஷ் கேமரா எல்–லாம் படத்–துக்கு பலமா இருக்–கும். பிரேம்ஜி இசை? ‘என்–னம�ோ நடக்–குது – ’ படத்–துக்–கும் அவர்– தான் இசை அமைச்–சி–ருந்–தார். இதுக்–கும் அவர்–தான் பண்–றார். பாடல்–க–ளும் பின்– னணி இசை–யும் பேசப்–ப–டற மாதிரி இருக்– கும். எல்லா பாடல்– க – ளை – யு ம் யுக– ப ா– ர தி எழுதி இருக்–கார். சிறப்பா வந்–தி–ருக்கு.

- ஏக்ஜி

27.5.2016 வெள்ளி மலர்

9


ராகவா லாரன்ஸ் இயக்–கும் ‘முனி 4’காம் பாகத்– தி ல் பேய் ஆக க�ோவை சரளா நடிக்–கி–றா–ராமே? - ந.ரம்யா, சென்னை. லாரன்ஸ் தெளி–வா–ன– வர். பேயை மைய– ம ாக வைத்து அடுத்– த – டு த்து படங்– க ள் வெளி– ய ாகி ஒரு சுற்று முடி–யும் வரை ‘முனி 4’ என்–கிற ‘காஞ்–சனா 3’-ஐ த�ொட மாட்–டார். எல்– ல�ோ–ரும் ஓய்ந்த பிற–கு–தான் பேய் ஜானரை தூசு தட்–டு–வார். மீண்–டும் வெற்–றிக் க�ொடி நாட்– டு – வ ார். இடைப்– பட்ட காலத்– தி ல் ‘ம�ொட்டை சிவா கெட்ட சிவா’ என கமர்– ஷி–யல் மசா–லா–வில் நடிப்–பார். ‘நாகா’ என்– னும் ஃபேன்–ட–ஸியை இயக்–கு–வார். Brandஐ உரு–வாக்–கிய – வ – ர்–களு – க்–குத – ான் அதை எப்–படி ப�ொத்–திப் ப�ொத்தி பாது–காக்க வேண்–டும் என்று தெரி–யும். எனவே அதி–கா–ரப்–பூர்–வம – ாக அறி–விப்பு வெளி–யா–கும் வரை–யில் வதந்–தி– களை நம்–பா–தீர்–கள். ஏனெ–னில் ரசி–கர்–கள் எட்டு அடி ய�ோசித்–தால், லாரன்ஸ் 32 அடி பாய்–வார். கடந்த கால வர–லாறு இதைத்– தான் அழுத்–த–மாக பதிவு செய்–தி–ருக்–கி–றது.

ப் ரி – ய ா – ம – ணி க் கு தமி–ழில் உரிய அங்–கீ–கா– ரம் கிடைக்– க – வி ல்– லை – தானே? - ல�ோ.சித்ரா, கிருஷ்–ணகி – ரி - 1. அதற்கு அவ– ரு ம் ஒரு கார–ணம். ‘பருத்தி– வீ – ர ன் ’ க�ொ டு த்த மைலேஜை எப்– ப டி அ று – வ டை செ ய ்ய வேண்– டு ம் என்று அவ– ரு க்கு தெரி– ய – வில்லை. அமைந்த ஆல�ோ– ச – க ர்– க – ளு ம் சரி– ய ான ய�ோச– னை – க ளை ச�ொல்– ல – வில்லை. நாம் எதிர்–பார்க்–கும் திசை–யில் நதி பய–ணிக்–காது. ஆறு செல்–லும் ப�ோக்– கில்–தான் வேளாண்மை செய்ய வேண்–டும். இது இயற்–கை–யின் நியதி.

தயா–ரிப்–பா–ளர்–க–ளின் நாயகி என்று இப்–ப�ோ–துள்ள நடி–கை–க–ளில் யாரை ச�ொல்–ல–லாம்? - எஸ்.அர்–ஷத் ஃபயாஸ், குடி–யாத்த – ம். நயன்–தா–ராவை. அணு–குவ – து கடி–னம். படத்– தில் நடிக்க அவரை ஒப்–புக்–க�ொள்ள வைப்–பது – ம் சிர–மம – ான விஷ–யம். ஆனால், கதை பிடித்–திரு – ந்–து திரைக்–கதை – யு – ம் வசீ–கரி – த்–தால் ப�ோதும். அதன் பிறகு தனது ச�ொந்த தயா–ரிப்பு ப�ோல் அப்–ப–டத்தை கருத ஆரம்–பித்–து–வி–டு– வார். குறைந்த சம்–ப–ளத்–தில் ஆண்– டுக்கு ஒரு– மு றை மலை– ய ா– ள த்– தி ல் அவர் நடிப்–ப–தும், இளம் நாய–கர்–க– ளு–டனு – ம் புதிய இயக்–குந – ர்–களு – ட – னு – ம் கைக�ோர்த்து தமி– ழி ல் அவர் பய– ணிப்–ப–தும் இதற்கு சாட்சி.

கீர்த்தி சுரேஷ் சம்–ப–ளத்தை உயர்த்–தி–விட்–டாரே..? - லட்–சுமி – த – ாரா, வேலூர் (நாமக்–கல்). வீசும் காற்றை பயன்– ப–டுத்–திக் க�ொள்–கி–றார். காற்று அடங்– கி ய பிற– கும் நிலைத்– தி – ரு க்– கி – றாரா என்று பார்ப்– ப�ோம்.

10

வெள்ளி மலர் 27.5.2016


கம்ப்யூட்டரிலும் செல்போனிலும்

ðFŠðè‹

புதிய வெளியீடு

சமீ– ப த்– தி ய வர– வு – க – ளி ல் தங்– க ளை கவர்ந்த நடி–கர் யார்? - ஆர்.கே.லிங்–கேசன் – , மேல–கிரு – ஷ்–ணன்–புதூ – ர். இயக்–கு–ந–ராக இருந்து நடி–க–ராக மாறி– யி–ருக்–கும் மூர்த்தி. ‘கருப்–பு–சாமி குத்–த–கை–தா– ரர்’, ‘வெடி–குண்டு முரு–கே–சன்’ உள்–ளிட்ட பல படங்–களை அவர் டைரக்ட் செய்–தி–ருந்– தா–லும் ‘பிச்–சைக்–கா–ரன்’ படத்–தில் நகைச்– சுவை வேடத்–தில் அத–கள – ம் செய்–திரு – க்–கிற – ார். கறுப்–புப் பணத்தை ஒழிக்க அவர் ய�ோசனை ச�ொல்–லும்–ப�ோது திரை–ய–ரங்–கமே அதிர்ந்– தது. எவ– ரு – டைய சாய– லு ம் அவர் நடிப்– பில் இல்லை என்–பது மிகப்–பெ–ரிய ப்ளஸ். காமெடி தவிர குண–சித்–திர – த்–திலு – ம் ஜ�ொலிப்– பார் என்–கி–றது அவ–ரது பாடி–லேங்–வேஜ். நல்–வ–ரவு ஆகுக.

பாபி சிம்ஹா முன்– ன ணி நடி– க – ர ாக வலம் வரு–வாரா? - த.சத்–திய – ந – ா–ரா–யண – ன், அயன்–புர– ம். ‘ சென்னை உ ங் – க ள ை அ ன் – பு – ட ன் வர–வேற்–கி–ற–து’, ‘மீரா ஜாக்–கி–ர–தை’ படங்– கள் த�ொடர்–பாக வெளி–யான / வெளி–யா– கும் செய்– தி – க ள் கவலை அளிக்– கி ன்– ற ன. கிடைத்த இடத்தை தக்க வைக்க தெரி–யவி – ல்– லைய�ோ என ய�ோசிக்க வைக்–கின்–றன. தனித் – த ன் – ம ை – யு – ட ன் நடிப்–ப–வர் என்ற எண்–ணத்தை ‘க�ோ 2’ ஆசிட் ஊற்றி க ழு – வி – யி – ரு க் கி– ற து. அப்– ப – ட த்– தில் ஆரம்–ப–கால ரஜி– னி யை நகல் எடுத்–திரு – க்–கிற – ார். க வ – ரி ங் ந கை – க – ளுக்கு என்– று மே மதிப்–பில்லை என்– பதை யாரா– வ து அவ–ருக்கு எடுத்–துச் ச�ொன்–னால் தேவலை. ப�ோலவே கஷ்–டப்–பட்ட காலத்–தில் தனக்கு உத–வி–ய–வர்–களை யார் மறக்–கி–றார்–கள�ோ அலட்–சி–யப்–ப–டுத்–து–கி–றார்–கள�ோ - அவர்– கள் ஜெயித்–த–தாக சரித்–தி–ர–மில்லை என்ற உண்–மை–யை–யும்.

கலககலோம் தமிழில

காம்வகர வக.புவவைஸவரி

u100

கம்பயூட்டர், ஸோர்ட மபான், ம்டபசலட என அ்னத்து நவீன ச�ாழில்நுடபக் கருவிகளிலும் எளி�ாகத் �மி்ைப பயன்படுத்� கற்றுத் �ரும் நூல்

பிரதி வவண்டுவவார ச்தாடரபுசகாள்ள: சூரியன் பதிபபகம், 229, கச்வெரி வராடு, மயிலாபபூர, செனனை-4. வ்பான: 044 42209191 Extn: 21125 | Email: kalbooks@dinakaran.com பிரதிகளுக்கு: செனனை: 7299027361 வகானவ: 9840981884 வெலம்: 9840961944 மதுனர: 9940102427 திருச்சி: 9364646404 செலனல: 7598032797 வவலூர: 9840932768 புதுச்வெரி: 7299027316 ொகரவகாவில: 9840961978 ச்பஙகளூரு: 9945578642 மும்ன்ப:9769219611 சடலலி: 9818325902 புத்தக விற்பனையாளரகள் / முகவரகளிடமிருந்து ஆரடரகள் வரவவறகப்படுகின்றை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்​்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இபவ்பாது ஆனனலனிலும் வாஙகலாம் www.suriyanpathipagam.com

27.5.2016 வெள்ளி மலர்

11


‘ப�ோ

கன்’ படத்–தில் ஜெயம் ரவி– யு– ட ன் நடித்து வரு– கி – ற ார் ஹன்–சிகா. ஏற்–க–னவே ‘எங்–கே–யும் காதல்’, ‘ர�ோமிய�ோ ஜூலி–யட்’ படங்–களி – ல் இரு–வரு – ம் ஜ�ோடி சேர்ந்–தி–ருந்–தார்–கள். ‘ப�ோகன்’ இவர்– கள் சேர்ந்து நடிக்–கும் மூன்–றா–வது படம்.

‘‘சினி–மா–வில் வெற்–றித – ான் முக்–கிய – ம். ஏற்–க– னவே நாங்க நடிச்ச ‘ர�ோமிய�ோ ஜூலி–யட்’ ஹிட் அப்–ப–டிங்–க–ற–தால, எங்க ஜ�ோடிக்கு எதிர்–பார்ப்பு இருக்கு. எங்க ரெண்டு பேர் கெமிஸ்ட்–ரி–யும் நல்லா இருக்–கி–றதா டைரக்– டர் லக்‌ஷ்ம – ண் ச�ொல்–றார். அத–னால இதுல மீண்–டும் சேர்ந்து நடிக்–கிற�ோ – ம். இந்–தப் படத்– துல ரசி–கர்–களு – க்கு சர்ப்–ரைஸ் ஒண்ணு காத்–தி– ருக்கு. அது என்–னங்–கற – து இப்ப வேண்–டாம். பட ரிலீ–ஸுக்கு அப்–புற – ம் தெரிஞ்–சுக்–குங்க...’’ என்–கி–றார் ஹன்ஸ். ‘ ம னி – த ன் – ’ ல கி ர ா – ம த் து ப ெ ண ் ணா நடிச்–சி–ருந்–தீங்க... ‘மனி–தன்’ எனக்கு பிடிச்ச படம். ஏற்–க– னவே ‘அரண்–ம–னை–’ல கிரா–மத்து பெண் வேடத்–துல நடிச்–சிரு – க்–கேன். ‘மனி–தன்–’ல என் கேரக்–டரே வித்–திய – ா–சமா இருந்–தது. வித்–திய – ா– சம்னா, வழக்–க–மான என் ஹேர் ஸ்டைலை மாத்தி, படிய சீவி– கி ட்டு, காட்– ட ன் சுடி, சல்– வ ார் காஸ்ட்– யூ ம்ல க�ொஞ்– ச மா மேக்– கப் ப�ோட்டு, சில காட்–சி–கள்ல மேக்–கப்பே இல்–லாம நடிச்–சேன். இதுக்கு முன்–னால நான் நடிச்ச படங்– க ள்ல இருந்து இது

வேற மாதி– ரி – ய ான கேரக்– ட ர். அத– ன ால ரசிச்சு நடிச்–சேன். என் நடிப்–புக்கு நிறைய பாராட்–டு–கள். உத–ய–நி–தி–ய�ோட திரும்–ப–வும் நடிச்–சது பற்றி? ஆமா. அவ–ர�ோட முதல் பட–மான ‘ஒரு கல் ஒரு கண்–ணா–டி’– யி – ல நான்–தான் அவ–ருக்கு ஹீர�ோ–யின். அவ–ர�ோட வேற படத்–துல நடிக்– கி–றதா இருந்–தது. முழுக்க முழுக்க அமெ–ரிக்– கா–வுல நடக்–கிற படம் அது. அஹ–ம–து–தான் இயக்–கற – தா இருந்–தார். அதுல எனக்கு கிளா– மர் ர�ோல். ஆனா, அந்–தப் படம் த�ொடங்– கப்–பட – லை. அத–னால, ‘மனி–தன்’ படத்–துக்கு கேட்–டாங்க. நடிச்–சேன். முதல் படத்–துல நடிக்–கும்–ப�ோது உத–ய–நிதி புதுசா இருந்–தார். இப்ப நடிப்–புல பிர–மா–தப்–படு – த்–தற – ார். அதைத்– தாண்டி சினி–மா–வுல லைட்–டிங்ல இருந்து நிறைய விஷ–யங்–க–ளைத் தெரிஞ்சு வச்–சி–ருக்– கார். அவர் நல்ல நண்–பர். நல்ல மனி–தர். ‘ப�ோகன்’? இந்–தப் படத்–த�ோட கதை, ஜெயம் ரவி, அர–விந்த்–சாமி, நான் எங்க மூணு பேரை–யும் சுற்–றி–தான் நடக்–கும். எனக்கு வேற மாதி– ரி– ய ான கேரக்– ட ர். என்– ன�ோ ட நடிப்– பு த் திற–மையை வெளிப்–படு – த்த இந்–தப் படத்–துல நிறைய வாய்ப்பு இருக்கு. இந்தி படங்–கள்ல நடிக்–கிற ஐடியா இல்–லையா? இல்ல. தமிழ் பட வாய்ப்–பு–களே சரியா இருக்கு. இங்க நடிக்–கிற – தையே – விரும்–பறே – ன். ஏன்னா, தமிழ் ரசி–கர்–கள் என்னை தங்–கள்ல ஒருத்–தியா ஏத்–துக்–கிட்–டாங்க. கிட்–ட–தட்ட நானும் தமிழ்ப் பெண்– ண ா– க வே மாறிட்– டேன். அத–னால தமிழ்ல நடிக்–கி–ற–துக்–குத்– தான் அதிக முக்–கிய – த்–துவ – ம் க�ொடுக்–கிறே – ன். ம�ொழியை கத்–துக்–க–லையே? யார் ச�ொன்– ன து? என்– ன ால தமிழ்ல என்ன பேசி–னா–லும் புரிஞ்–சுக்க முடி–யும். ஓர–ள–வுக்–குப் பேச–வும் முடி–யும். சில வார்த்– தை–கள்ல தடு–மாற்–றம் இருக்–க–றது உண்–மை– தான். அதுக்கு பயிற்சி எடுத்–துட்டு வர்–றேன். இன்–னும் க�ொஞ்ச நாள்ல பக்–காவா பேச முடி–யும்–கற நம்–பிக்கை இருக்கு. பெயின்– டி ங் கண்– க ாட்சி நடத்– த ப் ப�ோறதா ச�ொன்–னீங்–களே? பெயின்–டிங் என்–ன�ோட ஹாபி. பெயின்ட் பண்ண உட்–கார்ந்தா குறைஞ்–சது ஆறு ஏழு மணி–நேர – ம் எனக்கு வேற எந்த சிந்–தனை – யு – ம் இருக்–காது. ப�ோனை அணைச்சு வச்–சுட்டு வரை–வேன். அப்–படி வரை–யும் ப�ோது என் மனம் லே–சா–க–றதா நினைக்–கி–றேன். கண்– காட்சி நடத்–த–ற–துக்கு குறைஞ்–சது 15, 20 ஓவி– யங்–க–ளா–வது வேணும். இப்ப ஷூட்–டிங்– குல பிசியா இருக்–க–ற–தால அதி–கமா வரைய முடி–யலை. கண்–டிப்பா கண்–காட்சி நடத்– தற ஐடியா இருக்கு. அதன் மூலமா வர்ற பணம், நான் தத்–தெடு – க்–கிற குழந்–தைக – ளு – க்கு உத–வும்னு நினைக்–கி–றேன்.

- ஏக்–நாத்

12

வெள்ளி மலர் 27.5.2016


‘ப�ோகன’படததில காததிருககிறது

சரபரைஸ!

சஸ்–பென்ஸ் வைக்–கி–றார்

ஹன்–சிகா

27.5.2016 வெள்ளி மலர்

13


ரவுண்டு கட்டி அடித்த

கே.எம்.முன்ஷி!

டுத்–த–தாக லட்–சுமி காந்–தனை பிரேத பிறகே மர–ண–ம–டைந்–தி–ருக்–கி–றார். எனவே பரி– ச �ோ– த னை செய்த டாக்– ட ர் லட்–சுமி காந்–த–னின் இறப்–புக்கு ஆப–ரே–ஷன் செய்த டாக்–டர்–க–ளின் கவ–னக் குறைவே சீனி–வா–சலு நாயுடு சாட்–சி–யம் அளித்–தார். ‘லட்– சு மி காந்– த – னி ன் அடி– வ – யி ற்– றி ல் கார–ணம்...’ என்று கூறி–விட்டு தன் இருக்–கை– பிச்–சுவா கத்தி பாய்ந்–தி–ருந்–தது. அத–னால் யில் அமர்ந்–தார் கே.எம்.முன்ஷி. நீதி–மன்–றத்–தில் இருந்–தவ – ர்–கள் அப்–ப�ோது அவ–ரு–டைய சிறு–நீ–ர–கம் ஒன்று துண்–டிக்–கப்– பட்டு விட்–டது. அவர் மர–ணம் அடைய கைதட்–டி–னார்–களா என்று தெரி–யாது. ஆனால் அது–தான் கார–ணம்...’ என்–றார். ம ன – து க் – கு ள் மு ன் – ஷி – யி ன் வ ா த த் இதனை கேட்டு நீதி–மன்–றம் குலுங்–கிய – து. சல–ச–லப்–பு–கள் எழுந்–தன. திற– மையை பாராட்– டி – ன ார்– க ள் என்– ப து புன்– னகை தவழ எழுந்த வழக்– க – றி – ஞ ர் மட்–டும் உண்மை. கே.எம்.முன்ஷி பிறகு லட்–சுமி காந்–தனி – ன் வழக்–கறி – ஞ – ர – ான குறுக்கு விசா–ரணை செய்ய நற்–கு–ணம் சாட்சி அளித்–தார். ஆரம்–பித்–தார். ‘லட்–சுமி காந்–தனை எனக்கு இப்– ப�ோ து நீதி– ம ன்– ற ம் தெரி–யும். நான் அவ–ரு–டைய வாய் பிளக்–கத் த�ொடங்–கிய – து. வக்– கீ ல். வடி– வே – லு – வு க்– கு ம் கார–ணம் அவ–ருக்–கும் ஏற்–க–னவே வீடு முன்ஷி எழுப்–பிய கேள்வி. த�ொடர்–பாக தக–ராறு இருந்– ‘கத்– தி க்– கு த்து சம்– ப – வ ம் தது. இதன் கார–ண–மாக 1944, நடந்–த–ப�ோது சிறு–நீ–ர–கம் துண்– அக்–ட�ோ–பர் 19 அன்று லட்– டிக்–கப்–பட்–டிரு – ந்–தால் லட்–சுமி சுமி காந்– த னை தாக்– கி – ன ார் காந்–தன் அப்–ப�ொழு – தே இறந்–தி– வடி– வே லு. இத– ன ால் அவ– ருப்–பார். ஆனால், அப்–படி எது– ருக்கு காயம் ஏதும் ஏற்– ப – ட – வும் நடக்–க–வில்லை. மாறாக வில்லை. ஆனால், இது குறித்து ஆப–ரே–ஷன் நடந்–தப�ோ – து கூட காவல் நிலை–யத்–தில் புகார் அவர் உயி–ரு–டன்–தான் இருந்– செய்–தார். ப�ோலீ–சார் அதை தி–ருக்–கி–றார். சிறு–நீ–ர–கம் துண்– தள்–ளு–படி செய்–து–விட்–ட–னர். டிக்– க ப்– ப ட்– ட – த ற்கு சிகிச்சை மே ற் – க�ொ ண் டு இ து கே.எம்.முன்ஷி அளித்த - ஆப–ரே–ஷன் செய்த த�ொடர்– ப ாக ஆல�ோ– சி க்க - டாக்–டர்–க–ளின் கவ–னக்–கு–றை–வு–தான் கார– அதே ஆண்டு நவம்– ப ர் 8 அன்று என் ணம். இது–வும் லட்–சுமி காந்–தன் மர–ணத்–துக்கு வீட்–டுக்கு லட்–சுமி காந்–தன் வந்–தார். புதி– கார–ணம – ாக இருக்–கல – ாம் அல்–லவா? இப்–படி தாக மனு ஒன்றை தயா–ரித்து, ‘இதை டைப் நடக்–க–வும் வாய்ப்பு உண்–டல்–லவா..?’ செய்து வாருங்–கள். நேர–டி–யாக க�ோர்ட்–டில் சில விநா– டி – க ள் அமை– தி – ய ாக இருந்த வழக்கு த�ொட–ரல – ாம்...’ என்–றப – டி அவ–ரிட – ம் டாக்–டர் சீனி–வா–சலு நாயுடு க�ொடுத்–தேன். பிறகு த�ொண்–டையை செரு–மிய – – வாங்–கிக் க�ொண்டு சென்–ற–வர் படி ‘வாய்ப்பு இருக்–கிற – து...’ என்–றார். சிறிது நேரத்–தில் திரும்–பின – ார். அப்– ‘ த ட் ஸ் ஆ ல் யு வ ர் ஆ ன ர் . ப�ோது அவர் வயிற்–றில் கத்–திக் குத்து பாய்ந்–தி–ருந்–தது. ரத்–தம் வழிந்–தது. வடி–வே–லு–வும் நாக–லிங்–க–மும் கத்–தி– ‘அவன் குத்–திட்–டான்...’ என்று யால் குத்–திய – த – ால் லட்–சுமி காந்–தன் ம ட் – டு மே ச � ொ ன் – ன ா ர் . ய ா ர் சாக–வில்லை. வெகு–நேர – ம் எல்–ல�ோ– ரு–டனு – ம் சிரித்–துப் பேசி–யிரு – க்–கிற – ார். பெய–ரை–யும் குறிப்–பி–ட–வில்லை. டாக்–டர்–க ள் ஆப– ரே– ஷ ன் செய்த அதிர்ச்சி அடைந்த நான், உட–ன– பிற– கு – த ான் அவ– ர து உடல்– நி லை டி–யாக அவரை மருத்–துவ – ம – ன – ைக்கு ம�ோச– ம ாகி இருக்– கி – ற து. இதன் ச ெ ல் – லு ம் – ப டி ச � ொ ன் – னே ன் .

DIRECTOR’S

Cut 75

14

வெள்ளி மலர் 27.5.2016


‘உட்– ல ண்ட்ஸ் ஹ�ோட்– ட – லு க்கு ஏன் ரிக்‌–ஷா–வை–யும் பிடித்–துக் க�ொடுத்–தேன்...’ நற்–குண – ம் இப்–படி ச�ொல்லி முடித்–தது – மே- சென்–றாய்?’ ‘நீங்– க ள் லட்– சு மி காந்– த – னி ன் வழக்– க – றி – ‘பட உல–கில் பலரை எனக்கு தெரி–யும். ஞர் என்–கி–றீர்–கள். அப்–ப–டி–யி–ருக்–கும்–ப�ோது பாக–வ–த–ரை–யும் தெரி–யும். லட்–சுமி காந்–தன் அவ–ரு–டன் நீங்–க–ளும் ஏன் மருத்–து–வ–மனை என் உற–வின – ர். எனவே பாக–வத – ர், என்.எஸ். செல்–ல–வில்லை?’ என்று பாக–வ–தர் - கிருஷ்– கிருஷ்–ணன், ராமுலு நாயுடு ஆகி–ய�ோ–ருக்– ணன் தரப்பு வக்–கீல் கேட்–டார். கும் லட்–சுமி காந்–த–னுக்–கும் இடையே சம–ர– ‘ உ ட ன் ச ெல்ல வே ண் – டு ம் எ ன் று சம் செய்ய முயற்–சித்–துக் க�ொண்–டிரு – ந்–தேன். அதற்–காக பாக–வத – ரை சந்–திக்க சென்–றேன்...’ த�ோன்–ற–வில்லை...’ ‘எந்த தேதி–யில்?’ ‘காயம்–பட்டு உங்–கள் முன் நின்ற கட்–சிக்– ‘1944, அக்–ட�ோப – ர் 22 மாலை 5 மணிக்கு...’ கா–ரரை பார்த்த பிற–கும் ஏன் ப�ோலீ–சுக்கு ‘வீட்டை விட்டு எப்–ப�ோது கிளம்–பின – ாய்?’ தக–வல் தெரி–விக்–க–வில்லை?’ ‘மாலை 4.30க்கு...’ ‘பதற்–றத்–தில் இருந்–தேன். எனவே என்ன ‘ஏன் அது–வரை காத்–தி–ருந்–தாய்? அதற்கு செய்ய வேண்–டும் என்று த�ோன்–றவி – ல்லை...’ இதனை அடுத்து சாட்– சி – ய ம் அளிக்க முன்பு ஏன் புறப்–ப–ட–வில்லை?’ ‘ராகு காலம், எம கண்–டம் ஆகி–ய–வற்– டாக்–டர்–கள் வந்–தார்–கள். லட்–சுமி காந்–த–னுக்கு சிகிச்சை அளித்–த– றில் எனக்கு நம்–பிக்கை உண்டு. அன்று 3 - 4.30 ராகு காலம். என–வே–தான் 4.30க்கு வர்–க–ளான அவர்–க–ளும் ‘தன்னை குத்– தி – ய – வ ர்– க ள் யார் என்று புறப்–பட்–டேன்...’ ‘அப்–ப–டியா?’ என்று புரு–வத்தை உயர்த்– லட்–சுமி காந்–தன் கூற–வில்லை...’ என்–றார்–கள். இந்த வழக்– கி ல் முக்– கி ய சாட்– சி – ய ாக திய கே.எம்.முன்ஷி, தன்–னி–டம் இருந்த பஞ்– சாங்–கத்தை எடுத்–தார். இருந்–த–வர் கம–ல–நா–தன். ‘மிஸ்– ட ர் கம– ல – ந ா– த ன்! ஒற்–றைவ – ாடை தியேட்–ட– அக்– ட�ோ – ப ர் 22, ஞாயிற்– ரில் நடந்த சதி– ய ா– ல�ோ – ச – றுக்–கி–ழமை. 4.30 - 6தான் னை– யி ல் கலந்து க�ொண்– ராகு காலம். அக்–ட�ோ–பர் ட– வ – ர ாக கூறப்– ப ட்– ட – வ ர். 24 செவ்–வாய்–க்கி–ழமை. 3 பின்– ன ர் ப�ோலீஸ் தரப்பு - 4.30 ராகு–கா–லம் அப்–ப�ோ– சாட்– சி – ய ாக மாறி– ய – வ ர். து–தான். நன்–றாக ய�ோசித்து லட்–சுமி காந்–த–னின் உற–வி– ச�ொல்...’ னர். இவர் க�ொடுத்த தக–வ– திடுக்–கிட்ட கம–லந – ா–தன் லின் அடிப்–ப–டை–யி–லேயே ‘தேதி சரி– ய ாக நினை– தயா–ரிப்–பா–ளர் ராமுலு வில் இல்லை. ஆனால், நாயுடு கைது செய்–யப்–பட்– நான் சென்ற நாளில் 3 டார். 4.30 ராகு காலம் என்–பது எனவே இவ–ரது சாட்–சி– மட்–டும் உறுதி...’ யத்தை முறி–ய–டிக்க வேண்– ‘அக்–ட�ோ–பர் 24 செவ்– டிய கட்– ட ா– ய ம் கே.எம். வாய்–க்கி–ழ–மை–தான் அந்த முன்–ஷிக்கு இருந்–தது. நேரத்– தி ல் ராகு காலம். அதன் கார–ண–மா–கவே அப்– ப – டி – ய ா– ன ால் அந்த சாட்சி அளிக்க கம–லந – ா–தன் ராமுலு நாயுடு தேதி–யில்–தான் நீ ராமுலு வந்–த–ப�ோது நாயு– டு வை உட்– ல ண்ட்ஸ் ஹ�ோட்– ட – லி ல் அதை உன்–னிப்–பாக கேட்–டார். ‘ராமுலு நாயுடு 1944, அக்– ட�ோ – ப ர் பார்த்– தி – ரு க்க வேண்– டு ம். ஒப்– பு க் க�ொள்– 22 அன்று ராயப்–பேட்டை உட்–லண்ட்ஸ் கி–றாயா?’ ஹ�ோட்–ட–லில் தங்கி இருந்–தார். மாலை 5 ‘ஆம். ஒப்–புக் க�ொள்–கி–றேன்...’ மணி சுமா–ருக்கு அங்கு சென்–றேன். அங்கு ‘இது–ப�ோ–தும். நீ ப�ோக–லாம்...’ தங்– கி – யி – ரு ந்த தியா– க – ர ாஜ பாக– வ – த – ரு – ட ன் இதை த�ொடர்ந்து நீதி–ப–தியை வணங்கி– ராமுலு நாயுடு பேசிக் க�ொண்–டி–ருந்–தார். விட்டு கம– ல – ந ா– த ன் சாட்– சி க் கூண்– டி ல் அங்கு வீர–சே–ன–னும் இருந்–தான். லட்–சுமி இருந்து இறங்–கி–னார். காந்–தனை ஒழித்–துக் கட்–டுவ – து பற்றி அவர்–கள் உடனே முன்ஷி தன் கையில் இருந்த ஒரு பேசிக் க�ொண்–டிரு – ந்–தார்–கள். இதை என் கண்– த�ோல் பையை திறந்–தார். ணால் பார்த்–தேன். காதால் கேட்–டேன்...’ ராமுலு நாயு– டு வை விடு– வி க்– கு ம் ச�ொல்லி முடித்–த–தும் முன்ஷி எழுந்து ஆயு– த ம் அத– னு ள் இருந்– த து என்– ப தை குறுக்கு விசா–ரணை நடத்–தி–னார். அப்–ப�ோது யாரும் உண–ர–வில்லை...

(த�ொட–ரும்) 27.5.2016 வெள்ளி மலர்

15


தயா–ரிப்–பா–ள–ருக்கு திரு–ம–ணம்!

னில் கபூ–ரின் ஆசையை தவறு என்று எப்–படி ச�ொல்ல முடி–யும்? என–வே–தான் ஒட்டு ம�ொத்த இந்தி மீடி–யா–வும் அவர் பக்–கம் நிற்–கி–றது. புரிந்து க�ொண்ட மகள்–க–ளும் ‘டாடி வீ லவ் யூ’ என ஃப்ளை–யிங் கிஸ் க�ொடுக்–கி–றார்–கள். அனில் கபூ–ருக்கு ம�ொத்–தம் மூன்று பிள்–ளை–கள். அவர்–க–ளில் இரு–வர் பெண்–கள். இதில் ஒரு–வர் முப்–ப–து–க–ளில் அடி–யெ–டுத்து வைத்–தி–ருக்–கும் நடிகை ச�ோனம் கபூர். மற்–ற–வர் தயா–ரிப்–பா–ள–ராக வலம் வரும் ரியா கபூர். இரு–வ–ருக்–குமே திரு–ம–ணத்–தில் நாட்–ட–மில்லை. சிங்–கம் சிங்–கிள் ஆகத்–தான் இருக்–கும் என சுதந்–தி–ரப் ப�ோராட்–டம் நடத்–தி–னார்–கள். விட்டுப் பிடிப்–ப�ோம் என்று அமை–தி–யாக இருந்த அனில் கபூர் இப்–ப�ோது லகானை இழுத்–துப் பிடித்–தி–ருக்–கி–றார். ‘உரிய வயது வந்–துவி – ட்–டது. இனி சாக்–குப�ோ – க்கு ச�ொல்–லாம – ல் நீங்–கள் திரு–மண – ம் செய்து க�ொள்ள வேண்–டும். இது இந்த அப்–பா–வின் கட்–டளை...’ குரலை உயர்த்–தா–மல் வேண்–டு–க�ோள் த�ொனி–யில் இப்–படி ச�ொன்–னால் கல்–லும் கரை–யு–மல்–லவா? மகள்–கள் கரைந்–து–விட்–டார்–கள். ‘நடிப்–பில் இப்–ப�ோ–து–தான் பெய–ரும் புக–ழும் வாங்க ஆரம்–பித்–தி–ருக்–கி–றேன். இன்–னும் சில நாட்–கள் ப�ோகட்–டும்...’ என ச�ோனம் கபூர் கெஞ்ச ‘அவளை இப்–ப�ோதை – க்கு விட்–டுவி – டு – ங்–கள். உங்–கள் ஆசையை நான் நிறை–வேற்–றுகி – றே – ன்...’ என ரியா கபூர் முன்–வர இந்த ஆண்டு இறு–தி–யில் ஜாம் ஜாம் என தன் மக–ளுக்கு திரு–ம–ணம் செய்து வைக்–கப் ப�ோகி–றார் அனில் கபூர். மண–ம–கன்? அநே–க–மாக ரியா கபூ–ரின் பாய் ஃப்ரெண்ட் ஆக இருக்–க–லாம் என்–கி–றார்–கள்.

16

வெள்ளி மலர் 27.5.2016


விமர்–ச–கர்–கள் துப்–பி–னார்–கள் ரசி–கர்–கள் க�ொண்–டா–டு–கி–றார்–கள்!

மாம். விமர்–ச–கர்–கள் காறி காறி துப்–பி– னார்–கள். ச�ொல்–லப்–ப�ோ–னால் டாப் ம�ோஸ்ட் விமர்–ச–கர்–கள் யாரும் சரி–யான நபர் என்று ப�ொருள்–ப–டும் ‘சரை–ன�ோ–டு’ தெலுங்– கு ப் படத்– து க்கு விமர்– ச – ன ம் எழு– தவே இல்லை. உதட்–டைப் பிதுக்கி த�ோளை குலுக்–கி–விட்டு நகர்ந்–து–விட்–டார்–கள். ஸ�ோ வாட்? படம் செம வசூல். அது– வு ம் ஹீர�ோ– வ ாக நடித்த அல்லு அர்– ஜ ுன் மற்– று ம் இப்– ப – ட த்தை எழுதி

தல ரூட்–டில் நிவின் பாலி

றுக்–க–வில்லை. ‘Da Thadiya’, ‘Arikil Oral’ ஆகிய மலை–யா–ளப் படங்–க–ளில் நிவின் பாலி நெக–டிவ் ர�ோலில் நடித்–தி–ருக்–கி–றார்– தான். எ ன் – ற ா – லு ம் அ வை அவ–ரது ஆரம்–பக – ா–லத்தி – ல் வெளி–யான திரைப்–ப–டங்– கள். இ ன் று இ ளை – ஞ ர் க–ளின் ஸ்டார் ஆக திகழ்– கி – ற ா ர் . ஓ ப – னி ங் – கு க் கு உத்–தி–ர–வா–தம் தரும் நடி–க– ராக உயர்ந்– தி – ரு க்– கி – ற ார். சேர நாடு கடந்–தும் வெற்– றிக் க�ொடி நாட்–டு–ப–வ–ராக வளர்ந்–தி–ருக்–கி– றார். இந்த சூழ–லில்–தான் மீண்–டும் நெக–டிவ் ர�ோலில் நடிக்–கப் ப�ோகி–றார். என–வே–தான் சேச்–சிக – ளி – ன் இத–யங்–கள் அதி– வே–கமா – க துடிக்–கத் த�ொடங்–கியி – ரு – க்–கின்–றன. கன்–னடத் – தி – ல் மாபெ–ரும் வெற்–றிபெற்ற ‘Ulidavaru Kandanthe’ மலை–யாளத் – தி – ல் ரீமேக் ஆகி–றது. இதில்–தான் க்ரே கேரக்–டரி – ல் நிவின் பாலி நடிக்–கப் ப�ோகி–றார். முன்–னணி – யை ந�ோக்கி நக–ரும் நாய–கன் வில்–லன் கதா–பாத்–திர – த்–தில் நடிப்–பது நல்ல விஷ–யம்–தான். இதற்– கெ ல்– லா ம் பாதை அமைத்– து க் க�ொடுத்த அஜீத்தை மன–தார மலை–யாளி – க – ள் பாராட்–டுகி – ற – ார்–கள்.

இ ய க் – கி ய ப� ொ ய – ப ட் டி சீ னு ஆகி – ய�ோ – ரி ன் கே ரி – ய – ரி – லேயே ‘ சரை – ன�ோ – டு ’ ப ட ம் – த ா ன் ஹையஸ்ட் கலெக்––‌ஷன் என்–கி–றது டேட்டா. மட்–டுமா? இது–வரை மாஸ் ஆடி–யன்ஸ் மத்–தி–யில் அல்லு அர்–ஜுன் ஊடு–ரு–வ–வில்லை என்ற அவப்–பெ–ய–ரை–யும் இப்–ப–டம் டெட்–டால் ஊற்றி சுத்–த–மாக துடைத்–தி–ருக்–கி–றது. அத்–து–டன் நம்ம ஊர் ஹீர�ோ ஆதிக்–கும் நல்ல பெயர். பின்னே ‘சரை–ன�ோ–டு–’–வின் வில்–லனே அவர்–தானே?! விளைவு? சுந்– த – ர த் தெலுங்– கி ல் இப்– ப�ோது ம�ோஸ்ட் வான்–டட் கெட்–ட–வ–னாக காட்–சி–ய–ளிக்–கி–றார். ஆக, ச�ோடா–புட்டி அறி–வா–ளி–க–ளுக்–கும் சாதா–ரண ரசி–கர்–களு – க்–கும் அமீபா அள–வுக்– குக் கூட த�ொடர்–பில்லை என்–பது மீண்–டும் நிரூ–ப–ண–மாகி இருக்–கி–றது.

ப்ளாப் டைரக்–ட–ர்களின் கட–வுள்

தற்–காக ப்ளாப் டைரக்–டர்–களை தேடித் தேடி வாய்ப்பு வழங்–கு–கி–றார் சாய் தரம் தேஜ் என்று கேட்–கக் கூடாது. மாறாக கதைக்– கு ம் திரைக்– க – தை க்– கு ம் அவர் முக்– கி – யத் – து – வ ம் தரு– கி – ற ார் என்று ச�ொல்ல வேண்–டும். அப்–படி – த்–தான் ஒன்–றி– ணைந்த ஆந்–திர மாநி–ல– மும் எழு–து–கி–றது. ச மீ – ப த் – தி ல் அ வ ர் நடிப்– பி ல் வெளி– யா ன ‘சுப்– ரீ ம்’ சூப்– ப ர் ஹிட் ஆகி–யி–ருக்–கி–றது. இ ப் – ப�ோ து ‘ தி க ா ’ படத்– தி ல் நடித்து வரு– கி–றார். இப்–ப–டத்தை எழுதி, இயக்–கு–ப–வர் ‘ஓம்’ என்ற 3டி படத்தை டைரக்ட் செய்து மண்ணை கவ்–விய சுனில் ரெட்டி. இதனை த�ொடர்ந்து அவர் நடிக்–க–வி–ருக்– கும் படத்தை க�ோபி–சந்த் மலி–னேனி இயக்–கு– கி–றார். இவ–ரது முந்–தைய பட–மான ‘பண்–டகா சேஸ்–க�ோ’ அட்–டர் ப்ளாப் ஆகி–யி–ருக்–கி–றது. ப�ோலவே இது– வ ரை ஒரு வெற்– றி ப் படத்–தைக் கூட க�ொடுக்–காத கதா– சி – ரி – ய – ரி ல் இருந்து இயக்– கு – ந – ர ாக மாறி– யி – ரு க்– கு ம் பி.வி.எஸ்.ரவிக்– கு ம் க்ரீன் சிக்–னல் க�ொடுத்–தி–ருக்–கி–றா–ராம். இந்த அணு– கு – மு றை சரியா என்– ப தை காலம் தீர்–மா–னிக்–கும். ஆனால் வெற்றி, த�ோல்– வி க்கு அப்– ப ாற்– ப ட்டு திற–மையை மதிக்க வேண்–டும் என்ற Universal Truth இதில் அடங்கி இருக்–கி–றது என்–ப–தில் மட்–டும் மாற்–றுக் கருத்–தில்லை.

27.5.2016 வெள்ளி மலர்

17


உனக்கு 19 எனக்கு 61

ரு– வ – ர ா– க ம்’ புகழ் ரவிச்– ச ந்– தி – ர னை அவ்–வள – வு சுல–பத்–தில் மறக்க முடி–யாது. கன்–னட தயா–ரிப்–பா–ள–ரான வீராச்–சா–மி– யின் புதல்–வர். நடி–கர், இயக்–குந – ர், கதா–சிரி – ய – ர் என பல அடை– யா – ள ங்– க – ளு க்கு ச�ொந்– த க்– கா–ரர். ரஜினி காந்தை வைத்து ‘நாட்–டுக்கு ஒரு நல்–ல–வன்’ படத்தை எழுதி, இயக்–கி–ய– வர். கன்–னட திரை–யு–ல–கின் டாப் ம�ோஸ்ட் நடி–கர்–க–ளில் ஒரு–வ–ராக இன்–றும் திகழ்–ப–வர். அப்– ப – டி ப்– ப ட்– ட – வ ர் கடந்த இரண்டு

வரு–டங்–க–ளாக நடிப்–பில் மட்–டுமே கவ–னம் செலுத்தி வந்– த ார். டைரக் ஷனை கண்– டு – க�ொள்–ள–வில்லை. சரி இனி படமே இயக்க மாட்–டார் ப�ோலி– ருக்–கி–றது என கர்–நா–டக மாநி–லமே முடிவு செய்த நேரத்–தில் ‘அபூர்– வ ா– ’ – வு – ட ன் குதிக்– க த் தயா– ர ாகி விட்–டார். 61 வயது ஆணுக்–கும் 19 வயது பெண்–ணுக்– கும் இடை–யில் காதல் ஏற்–பட்–டால் எப்–ப–டி– யி–ருக்–கும்? அபூர்–வ–மா–கத்–தானே? அத–னால்–தான் படத்–துக்கு ‘அபூர்–வா’ என ரவிச்–சந்–தி–ரன் பெய–ரிட்–டி–ருக்–கி–றார். கதை, திரைக்–கதை, வச–னம் எழுதி இயக்– கு–வ–து–டன் 61 வயது ஆணாக - படத்–தின் ஹீர�ோ–வாக - நடிக்–க–வும் செய்–தி–ருக்–கி–றார். க்ரேஸி ஸ்டார் என அவரை கன்–னட திரை– யு – ல – க ம் செல்– ல – மா க அழைப்– ப – த ன் கார–ணம் புரி–கி–றதா?!

நடி–கரை மடக்–கிப் பிடித்த ப�ோலீஸ்!

ஜு

ப்ளி ஹில்ஸ் பார– தீ ய வித்யா பவன் சாலை–யில் மே 19 அன்று காலை சென்–ற– வர்–கள் அதிர்ந்–து–விட்–டார்–கள். கார–ணம் மாஸ் மகா–ரா–ஜா–வான ரவி தேஜாவை மடக்–கிப் பிடித்தது டிரா–பிக் ப�ோலீஸ். ஜிம்–முக்கு வழக்–கம் ப�ோல் சென்–றுவி – ட்டு தனது இன�ோ–வா–வில் திரும்–பிக் க�ொண்–டிரு – ந்– தார் ரவி தேஜா. அவரை மடக்–கிப் பிடித்த ப�ோக்–குவ – ர – த்து காவ– ல ர்– க ள் ரூபாய் 800-ஐ அப– ர ா– த – மா க வசூ–லித்–தி–ருக்–கி–றார்–கள். கார–ணம் அவ–ரது இன�ோவா, டின்–டட் க்ளா–ஸால் மூடப்– ப ட்– டி – ரு ந்– த து. தவிர நம்– ப ர் ப்ளேட்– டும் ஃபேன்–ஸி–யாக இருந்–தது. இவை இரண்– டும் உச்–ச–நீ–தி–மன்ற ஆணைக்கு எதி–ரா–னது என்–ப–தால்–தான் இந்த நட–வ–டிக்கை. தமி– ழ – க த்– தி ல் இது– ப�ோ ல் எப்– ப�ோ து நடக்கும்?

த�ொகுப்பு : கே.என்.சிவ–ரா–மன் 18

வெள்ளி மலர் 27.5.2016


மு ம் – பை – யி ல் கைவி–னைப் ப�ொருள் கண்–காட்–சிக்கு சேலை– யில் வந்த நடிகை நீது சந்–திரா.

, நடன ர்யா ராய் –னிஸ் வ – ஸ் ஐ –பச்–சன், , டென் அமி–தாப் ஃபாரா கான் ஆகிய�ோர் – ர் –ந மிர்ஸா ா ய இயக்–கு னி ா ச – ல்ஃபி. வீராங்கனை ண்ட செ க�ொ க் எடுத்–து

சென்–னை–யில் நடந்த ‘ஆண்–ட–வன் கட்–ட–ளை ’ படப்–பி–டிப்–புக்கு ஆட்–ட�ோ–வில் வந்த ரித் –திகா சிங்.

ஐத–ரா–பாத்–தில் நடந்த பாடல் வெளி–யீட்டு விழா ஒன்–றில், நடிகை பூஜா ஜாவேரி.

ஒன்–றில் கன்–னட படம் ன் ப�ோது பாடல் காட்–சி–யி ான்ஸ் ா, ட நடிகை நிகித பிர–கா–ஷூ– மாஸ்–டர் சின்னி ல்ஃபி. டன் எடுத்த செ

27.5.2016 வெள்ளி மலர்

19


அடையாளம தநத ‘க�ோ

லியான் ஜேம்ஸ்

20

2’ படம் மூலம் இசை அமைப்–பா–ள–ராக அறி–முக – ம – ாகி இருக்–கிற – ார் லியான் ஜேம்ஸ். இளம் இசை அமைப்–பா–ளர். ‘‘என்– ன �ோட அப்பா ந�ோயல் ஜேம்ஸ், ஏ.ஆர்.ரகு–மான்–கிட்ட பணி–யாற்றி வர்–றார். அத– னா–லய�ோ என்–னவ�ோ, எனக்–கும் இசை மேல அதி–க–மான ஈடு–பாடு. சின்ன வய–சுல இருந்தே இசைன்னா பிடிக்–கும். அத–னால நிறைய கத்–துக்–க– ணும்னு முடிவு பண்–ணி–னேன். கீப�ோர்ட், கிடார் ரெண்–டை–யும் படிச்–சேன். பிறகு சந்– த�ோ ஷ் நாரா– ய – ண ன், தமன் மாதி–ரிய – ான இசை அமைப்–பா–ளர்–களு – க்கு கீப�ோர்ட் வாசிச்–சேன். அப்–பு–றம் தனியா மியூ–சிக் பண்–ண– லாம்னு நினைச்–சேன். ‘காஞ்–சனா 2’ படத்–துல ரெண்டு பாடல்– க – ளு க்கு இசை அமைக்– கு ம் வாய்ப்பு கிடைச்–சது. அது கவ–னிக்க வச்–சது...’’ என்– கி ற லியான் ஜேம்ஸ், ‘க�ோ 2’ வாய்ப்பு கிடைத்–தது பற்றி ச�ொன்–னார். ‘‘2009-ம் வரு–ஷத்–துல இருந்து இசைத் துறை– யில் இருந்–தா–லும், முழு படத்–துக்கு இசை அமைச்– சது வித்–தி–யா–ச–மான அனு–ப–வமா இருந்–தது. தயா– ரிப்–பா–ளர் எல்–ரெட் குமார், முதன்–மு–தலா படம் பற்றி ச�ொல்–லும் ப�ோது, ‘‘க�ோ 2’ ப�ொலி–டிக்–கல் திரில்–லர், உங்–க–ளுக்கு இசை–யில விளை–யாட நிறைய ஸ்கோப் இருக்– கு – ’ ன்னு ச�ொன்– ன ார். எனக்–கும் சரின்னு பட்–டது. ஒத்–துக்–கிட்–டேன். இந்த மாதி– ரி – ய ான வித்– தி – ய ா– ச – ம ான கதை– –க–ளுக்கு இசை அமைக்–கி–றது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. அதை சரியா பயன்– ப – டு த்– தி க்– கிட்– டே ன். இந்தப் படத்– த�ோ ட பாடல்– க ள் வர– வேற்பை பெற்–றிரு – க்கு. இதுல புது–மை–யான இசை கரு–வி–க–ளை–யும் புதிய குரல்–களையும் அறி–மு–கப்– ப–டுத்தி இருக்–கேன். இந்–தப் படத்–துக்–காக, என்– னு– டை ய லைவ் ஸ்ட்– ரி ங் இசைக் குழு– வை ச் சேர்ந்–த–வங்–க–ளும் வேலை பார்த்–தாங்க. இரவு பகல்னு நேரம் பற்றி கவ–லைப்–ப–டாம வ�ொர்க் பண்–ணி–னாங்க. இந்–தப் படம் எனக்கு அடை–யா–ளம் தந்–திரு – க்கு. த�ொடர்ந்து நல்ல படங்–க–ளுக்கு இசை அமைக்–க– ணும். தனித்–து–வ–மான இசையை க�ொடுக்–க–ணுங்– க–றது – த – ான் என் ஆசை...’’ என்–கிற லியான் ஜேம்ஸ், அடுத்து ‘வீரா’ படத்–துக்கு இசை அமைக்–கி–றார்.

- தம்பி வெள்ளி மலர் 27.5.2016


ð££LL «ì™½ WOOD ñ

ì£ôƒè®

தை ் ந குழ ே... ல தி த் பருவ நி

னை–வுப்–ப–டுத்–தத்–தான் அது–வும் ‘36 வய–தி–னி–லே’ ப்ளாஷ் ஆக வேண்–டு–மென்–று–தான் இந்த தலைப்பு வைக்–கப்–பட்–டி–ருக்–

‘36 வய–தி–னி–லே’), ‘மும்பை ப�ோலீஸ்’ ஆகிய படங்–களை இயக்கி முத்–திரை பதித்–தி–ருக்–கி–றார். கம–ல–ஹா–சன் நடிப்–பில் விரை–வில் ஒரு படத்தை டைரக்ட் செய்–ய–வும் ப�ோகி–றார். கி–றது. அப்–படி – ப்–பட்–டவ – ர் நிச்–சய – ம் ‘ஸ்கூல் பஸ்’ ஏனெ–னில் மஞ்சு வாரி–யார் நடித்த ‘How படத்தை காமா ச�ோமா என எடுத்–தி–ருக்க old are you?’ மலை–யா–ளப் படத்தை இயக்– மாட்–டார் என உறு–தி–யாக நம்–ப–லாம். கிய ர�ோஷன் ஆண்ட்–ரூஸ்–தான் வழக்–கம் ப�ோல் தனது வலது - இடது ‘ஸ்கூல் பஸ்’ மலை–யா–ளப் படத்–தையு – ம் கையாக விளங்–கும் பாபி - சஞ்–சய் இரட்–டை– இயக்–கி–யி–ருக்–கி–றார். யர்–க–ளையே இப்–ப–டத்–துக்–கும் திரைக்–கதை அப்பா, அம்மா, மகன், மகள் என எழுத வைத்–தி–ருக்–கி–றார். ர�ோஷன் அழ–கான குடும்–பம். ‘த்ரி இடி–யட்ஸ்’, ‘பிகே’ ஆகிய இந்–திப் பிசி–னஸ்–மேன் ஆன அப்பா, க�ொஞ்–சம் ஆண்ட்–ரூஸ் படங்–க–ளின் வழியே சர்–வ–தேச அள–வில் கடு–கடு டைப். எதற்–கெ–டுத்–தா–லும் எறிந்து புகழ்–பெற்–றிரு – க்–கும் சி.கே.முர–ளித – ர– ன் ஒளிப்–பதி – வு விழு–வார். செய்ய, விவேக் ஹர்–ஷன் கச்–சித – ம – ாக எடிட் செய்ய, இத– ன ா– ல ேயே குழந்– தை – க – ளு க்கு அவரை க�ோபி சுந்–தர் இசை–ய–மைத்–தி–ருக்–கி–றார். பிடிக்–கா–மல் ப�ோகி–றது. அப்–பா–வாக ஜெய–சூர்–யா–வும், அம்–மா–வாக குறிப்–பாக பைய–னுக்கு. துறு–துறு என இருக்–கும் சிறு–வன், சரி–யான அறுந்த வால். டீச்– ச ர்– க – ளு க்கு நாள்– த�ோ – று ம் தலை–வலி – யை ஏற்–படு – த்–துவ – து – த – ான் அவன் வேலை. எனவே பெற்–ற�ோரை வர–வ–ழைத்து கண்–டிக்– கி–றார்–கள். எரிச்–சல் அடை–யும் அப்பா ம�ொத்த க�ோபத்–தை–யும் வீட்–டுக்கு வந்–த–தும் மகன் மீது காட்–டு–கி–றார். அபர்ணா க�ோபி–நாத்–தும் நடித்–தி–ருக்–கி–றார்–கள். சரி, அப்பா - அம்–மா–வுக்கு நம்மை பிடிக்–க– சிறு–வன் - சிறு–மி–யாக ஆகாஷ் முர–ளி–த–ரன், வில்லை ப�ோல... என்று நினைக்–கும் பைய–னும் ஏஞ்–ச–லீனா ர�ோஷன் பட்–டையை கிளப்–பி–யி–ருக்– பெண்–ணும் வீட்டை விட்டு வெளி–யேறு – கி – ற – ார்–கள். கி–றார்–கள். பத்– தி – ர – ம ாக இல்– ல ம் திரும்– பி – ன ார்– க ளா... இவர்–கள் இரு–வ–ரது பெயரை பார்த்–த–துமே என்–பதே மிச்ச ச�ொச்ச படம். புரிந்–தி–ருக்–குமே? ப்பூ... இவ்–வ–ள–வு –தானா என்று நினைக்– கா– அதே– த ான். ஒளிப்– ப – தி – வ ா– ள ர் சி.கே.முர– ளி – தீர்–கள். த–ர–னின் மக–னும், இயக்–கு–நர் ர�ோஷன் ஆண்ட்–ரூ– ஏனெ–னில் இந்த ஒன் லைன் மீது பிர–மா–த– ஸின் மக–ளும் இப்–பட – த்–தில் நடித்–திரு – க்–கிற – ார்–கள். மான த்ரில்– ல ர் கட்– டி – ட த்தை எழுப்பி சடு– கு டு இன்ஸ்– பெ க்– ட – ர ாக மிரட்– டு – ப – வ ர் குஞ்– ச ாகா விளை–யா–டி–யி–ருக்–கி–றார் ர�ோஷன் ஆண்ட்–ரூஸ். க�ோபன். ஏற்– க – னவே ‘உத– ய – த ானு தாரம்’ (தமி– ழி ல் Family Base த்ரில்–லரை பார்க்க விரும்–பின – ால் இந்– த ப் படமே பிர– க ாஷ்– ர ாஜ் நடிக்க ‘வெள்– ‘ஸ்கூல் பஸ்’ பெஸ்ட் சாய்ஸ்! ளித்– தி – ரை ’ என ரீமேக் ஆனது), ‘ந�ோட் புக்’, - கே.என்.சிவ–ரா–மன் ‘காஸ–ன�ோ–வா’, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ (தமி–ழில்

27.5.2016 வெள்ளி மலர்

21


ஹாலிவுட்

பழி வாங்கும் பறவைகள்!

தி– க ா– ர ப்– பூ ர்– வ – ம ான தக– வ லா என்று கேட்–கா–தீர்–கள். கூட, குறைய இருக்–க–லாம். ஆனால் இது–வரை இந்–திய – ா–வில் - இந்–திய ம�ொழி– க–ளில் டப் ஆகி - வெளி–யான ஹாலி–வுட் படங்–க–ளி–லேயே அதிக வசூல் செய்த படம் ‘த ஜங்– கி ள் புக்’– த ான் என்– ப – தி ல் மாற்– று க் கருத்–தில்லை. இது–வரை அப்–பட – ம் நம் நாட்–டில் மட்–டும் வசூ–லித்த த�ொகை ரூ.240 க�ோடி என்–பது மட்–டுமே நிரூ–ப–ண–மா–க–வில்லை. ம�ொத்–தத்– தில் பெரும் த�ொகை என்– ப தை மட்– டு ம் அனை–வ–ருமே ஒப்–புக் க�ொள்–கி–றார்–கள். இது இந்–தி–யா–வின் நிலை என்–றால் -

22

வெள்ளி மலர் 27.5.2016

ஆசிய மார்க்–கெட்–டின் நில–வ–ரம் தனி. எப்–படி தமிழ் சினி–மா–வின் கலெக்––ஷ ‌ ன் சென்– ட – ர ாக NSC - பழைய வடாற்– க ாடு, தென்–னாற்–காடு, செங்–கல்–பட்டு மாவட்–டங்– களை உள்–ள–டக்–கிய பகு–தி–கள் - இன்–றும் இருக்–கி–றத�ோ அ ப் – ப டி ஹ ா லி – வு ட் ப ட ங் – க – ளி ன் லேட்– ட ஸ்ட் குபேர மூலை– ய ாக ஆசிய மார்–க்கெட்டே இருக்–கி–றது. அத–னால்–தான் அமெ–ரிக்க, ஐர�ோப்–பிய கண்– ட ங்– க – ளி ல் விமர்– ச – க ர்– க ள் காறி காறி துப்–பி–னா–லும் பர–வா–யில்லை... ஆசி–யர்–கள் ரசிக்–கும்–படி குடும்ப சென்–டிம – ென்ட்–டுட – ன் ஆக்‌–ஷனை கலந்து படங்–களை எடுப்–ப�ோம் என அனைத்து ஸ்டூ–டிய�ோ – க்–களு – ம் இப்–ப�ோது


கமர்–ஷி–யல் மசாலா படங்–களை ஹாலி–வுட்– டில் தயா–ரிக்க முற்–பட்–டி–ருக்–கின்–றன. எதற்–காக இப்–படி நீட்டி முழக்கி பத்தி பத்–தி–யாக எழுத வேண்–டும் என்–கி–றீர்–களா? கார–ண–மா–கத்–தான். ஆ சி ய கு ழ ந் – தை – க – ளி ன் ச ம் – ம ர் விடு–மு–றையை குறி வைத்தே பல படங்–கள் ஆங்–கி–லத்–தில் உரு–வா–கின்–றன. இப்–ப�ோது பட்–டையை கிளப்பி வரும் ‘த ஜங்–கிள் புக்’ கூட சிறு–வர்–க–ளை–யும் மன–தில் வைத்து உரு– வான பெரி–ய–வர்–க–ளின் படம்–தான். அப்– ப – டி த்– த ான் டிஸ்னி, ‘ஜுட�ோப்– பி–யா–’வை (Zootopia) இந்த ஆண்டு களத்– தில் இறக்–கி–யி–ருக்–கி–றது. இதன் அடுத்–த–டுத்த பாகங்– க ள் வரும் ஆண்டு க�ோடை விடு– மு–றை–யில் திரை–ய–ரங்கை அதிர வைக்–கும் என ச�ோழியை உருட்–டா–ம–லேயே ஆரூ–டம் ச�ொல்–ல–லாம். ‘குங்ஃபூ பாண்– ட ா– ’ – வி ன் மூன்– ற ாம் பாகம் சென்ற மாதம் ரிலீ–சா–னது கூட இந்த அடிப்–ப–டை–யில்–தான். இதை–யெல்–லாம் ஏசி ரூமில் அமர்ந்–தப – டி ஆராய்ந்த ச�ோனி பிக்–சர்ஸ் தன் பங்–குக்கு - தங்–கள் பேன–ரில் - ஒரு Brandஐ களத்–தில் இறக்–கு–கி–றது. அது–தான் ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ (Angry Birds). ஆண்ட்ராய்ட் ப�ோன் பயன்– ப – டு த்– தும் அனை– வ – ரு க்– கு மே ஆங்க்ரி பேர்ட்ஸ் விளை–யாட்டு விரல் நுனி–யில் அத்–துப்–படி ஆகி–யி–ருக்–கும். அதைத்– த ான் முழு நீள அனி– மே – ஷ ன்

திரைப்–ப–ட–மாக - அது–வு ம் 3டி த�ொழில்– நுட்பத்–தில் - எடுத்–தி–ருக்–கி–றார்–கள். இது–வரை காமிக்ஸ் கதை–கள் பட–மாக்– கப்– ப ட்– டி – ரு க்– கி ன்– ற ன. சிறார் கதை– க ள் திரை–வ–டி–வம் பெற்–றி–ருக்–கின்–றன. நாட்–டுப்– புறக் கதை–கள் பிலிம் ர�ோல் / டிஜிட்–ட–லில் வலம் வந்–தி–ருக்–கின்–றன. தேவதை கதை–கள் செல்–லுலா–யிட் சித்–தி–ர–மாக உயிர் பெற்–றி– ருக்–கின்–றன. ஆனால் முதல் முறை–யாக ஆண்ட் ராய்ட் ப�ோனுக்– காக தயா–ரிக்–கப்–பட்ட ஒரு apps சினி–மா–வாக எடுக்–கப்–ப–டு–வது இது–தான் முதல் முறை. ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ அந்த சாத–னையை நிகழ்த்–தியி – ரு – க்–கிற – து. Red, Chuck மற்–றும் Bomb ஆகிய மூன்று பற–வைக – ளே பிர–தா–னம – ான கதா–பாத்–திர – ங்–கள். அமை–திய – ாக ஒரே குடும்–பம – ாக இப்–பறவை – இனம் ஒரு தீவில் வாழ்ந்து வர எதிர்–பா–ராத வித–மாக ஒரு பன்றிக் கூட்–டம் அந்த இடத்தை முற்–றுகை – யி – டு – கி – ற – து. இவர்–க–ளி–டம் இருந்து எப்–படி பற–வை– கள் தப்–பிக்–கின்–றன என்–ப–து–தான் ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ படத்–தின் ஒன் லைன். Fergal Reilly, Clay Kaytis ஆகிய இரு–வரு – ம் இப்–பட – த்தை இயக்–கியி – ரு – க்–கிற – ார்–கள். இவர்–கள் இரு–வரு – க்–குமே இது–தான் முதல் படம். கதையை, John Vitti ரூம் ப�ோட்டு விட்–டத்தை பார்த்–தப – டி ய�ோசித்து எழு–தியி – – ருக்–கிற – ார். Jason Sudeikis Red ஆக–வும்; Josh Gad Chuck ஆக–வும்; Danny McBride Bomb ஆக–வும்; ம்ஹும் நடிக்–கவி – ல்லை. குரல் க�ொடுத்– தி–ருக்–கிற – ார்–கள்! Heitor Pereira இசை அமைக்க, Kent Bayda படத்தை கச்–சி–த–மாக த�ொகுத்– துள்–ளார். 95 நிமி–டங்–கள் மட்–டுமே ஓடக் கூடிய இந்–தப் படம் உங்–கள் வீட்டு குழந்–தைக – ளு – க்கு பிடிக்–கும். உங்–க–ளுக்–குள் இருக்–கும் குழந்–தைக்–கும்.

- கே.என்.சிவ–ரா–மன் 27.5.2016 வெள்ளி மலர்

23


Supplement to Dinakaran issue 27-5-2016 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

ÞòŸ¬è ÍL¬è CA„¬êò£™

Ýv¶ñ£-- & ¬êùv‚°

ñ¼ˆ¶õñ¬ùJ™ Gó‰îó °í‹

Þ‰Fò£M™ ªð¼‹ð£ô£ùõ˜èœ Ýv¶ñ£ & ¬êùv ñŸÁ‹ Üô˜T Hó„C¬ùò£™ ð£F‚èŠð†´œ÷ù˜. Ýv¶ñ£& Üô˜T, ¬êù¬ê†¯v꣙ ð£F‚èŠð†ì ô†ê‚èí‚è£ùõ˜è¬÷ º¿¬ñò£è, Gó‰îóñ£è °íñ£‚A Üõ˜è¬÷ Ý«ó£‚Aòñ£è õ£ö ¬õˆ¶ ê£î¬ù ð¬ìˆ¶‚ ªè£‡®¼‚°‹ RJR ñ¼ˆ¶õñ¬ùèœ (Cˆî£& Ý»˜«õî£& »ù£Q& ÞòŸ¬è ñ¼ˆ¶õ‹). Þƒ° êO, ¬êùv, Üô˜T, Ýv¶ñ£¾‚° 죂ì˜èœ ÜKò ÍL¬è ñ¼‰¬î 致H®ˆ¶œ÷ù˜. âƒè÷¶ ÍL¬è ñ¼‰F¡ CA„¬êJ™ Íô‹ ¸¬ófóL™ àœ÷ 裟ø¬óèœ ñŸÁ‹ ¬êùR™ àœ÷ 裟ø¬óèO™ àœ÷ «è£¬ö (êO) º¿õ¶‹ ªõO«òŸøŠ ð†´, ÜF™ àœ÷ Þ¡ªð‚ê¡ ªî£ŸÁ

êKªêŒòŠð†´, àìL™ «ï£Œ âF˜Š¹ ê‚F ÜFèK‚èŠ ªêŒòŠð´Aø¶. Þîù£™ «õÁ â‰î «ï£»‹ ܇죶. ¬êù¬ê†¯v, Üô˜Tò£™ ãŸð´A¡ø 裬ô ⿉î¾ì«ù °O˜è£ŸÁ ð†ì£«ô£, î‡aK™ ¬è ¬õˆî£«ô£, ÉC ð†ì£«ô£ ãŸð´‹ ªî£ì˜ ¶‹ñ™, Í‚AL¼‰¶ c˜õ®î™, êO ªî£‰îó¾, î¬ôð£ó‹, HìK õL, Í‚A¡ î¬ê õ÷˜„C «ð£¡ø¬õ ñŸÁ‹ Ýv¶ñ£õ£™ ãŸð´A¡ø Þ¼ñ™, ¸¬óJó™ ÜFè êO, ªï…² Þ¼‚è‹, ðìð승, Í„²Mì CóñŠð´î™, «ð£¡ø Hó„C¬ùèœ, âƒè÷¶ RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ ÍL¬è CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ æK¼ õ£óˆF™ ð®Šð®ò£è °¬ø‰¶ æK¼ ñ£î CA„¬êJ™ º¿¬ñò£è, Gó‰îóñ£è

°íñ£Aø¶. e‡´‹ õ£›ï£O™ õó£¶. «ï£Œ à¼õ£ù Íô‚è£ó투î ÜP‰¶ «ï£Œ «õ«ó£´ è¬÷òŠð´õ Gó‰îóñ£è °íñ£A e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ õó£ñ™ ï™ô Ý«ó£‚Aòñ£è ðô ô†ê‚èí‚è£ùõ˜èœ õ£›‰¶ ð£ó£†´Aø£˜èœ. °íñ£ù H¡¹ °O˜‰î cK™ °O‚èô£‹. üvAg‹ àœðì â‰î °O˜‰î ªð£¼†è¬÷»‹ ꣊Hìô£‹. âƒè÷¶ RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ ÜO‚èŠð´‹ CA„¬êJ¡ ñ¼‰¶èœ ÞòŸ¬è ÍL¬èèOù£™ Ýù¶. Þîù£™ â‰îMî ð‚è M¬÷¾èÀ‹ H¡ M¬÷¾èÀ‹ ãŸð´õF™¬ô.

¬êùv ÞQ ¬ñùv ÝAM´‹. Ýv¶ñ£& Üô˜T ÞQ àƒè¬÷ ܇죶. «ñ½‹ MðóƒèÀ‚°:-&

âƒè÷¶ CøŠ¹ CA„¬êèœ ð‚è M¬÷¾èœ Þ™¬ô  ²õ£ê «è£÷£Á  ¬êù¬ê†¯v  Üô˜T  Ýv¶ñ£  î¬ôõL  ºöƒè£™ ͆´õL  ®v‚ Hó„C¬ùèœ  º¶°õL  àì™ ð¼ñ¡  ¬î󣌴  °ö‰¬îJ¡¬ñ  «î£™ Üô˜T  ªê£Kò£Cv  è™ô¬ìŠ¹  Íô‹ BSMS, BAMS, BNYS, MD

«ð£¡ø ñ¼ˆ¶õ ð†ìƒèœ ªðŸø ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê 150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í ñ‡ìð‹ ܼA™, õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17

«ð£¡: 044 - & 4006 4006, 4212 4454, 80568 55858

www.rjrhospitals.com

rjrhospitals@gmail.com

嚪õ£¼ õ£óº‹ T.V.J™ ªêšõ£Œ‚Aö¬ñ 죂ì˜èœ «ð†® : 裬ô 9.25 ºî™ 9.50 õ¬ó 71, â¡.T.ï£ó£òíê£I ªî¼, GÎCˆî£¹É˜, 裉F¹ó‹, «ð£¡: 0422 - 4214511 16, Hóvè£ôQ, 3&õ¶ ªî¼, ñ£†´ˆî£õE ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 0452 - 4350044 49A, 5&õ¶ °Á‚° ªî¼, (VVV F«ò†ì˜ H¡¹ø‹) ªð£¡ùè˜, «ð£¡: 0431 - 4060004 12/325, H¼‰î£õ¡ ªî¼, (õê‰î‹ æ†ì™ ܼA™) ¹Fò «ð¼‰¶ G¬ôò‹ âFK™, «ð£¡: 0427 - 4556111 58, ªðƒèÙ˜ ªï´…꣬ô, (Üè˜õ£™ è‡ñ¼ˆ¶õñ¬ù ܼA™) «ð£¡: 04344 - 244006 24, 裘ªð‡ì˜ ªî¼, (²ñƒèL è™ò£í ñ‡ìð‹ âFK™) ªï™Lˆ«î£Š¹, «ð£¡: 0413 - 4201111 111/72, è£ñ£†Cò‹ñ¡ «è£M™ ªî¼, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ H¡¹ø‹, «ð£¡: 0421 - 4546006 34/K-6, AMC «ó£´, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 0451 - 2434006 9, E-2, Fô‚ ïè˜, ñ¶¬ó «ó£´, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ ܼA™, «ð£¡: 0462 - 2324006 5-81/2, «ð¡C H÷£ê£, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 04651 - 205004 28, ꣉F ïè˜, CRC ðv ®Š«ð£ ܼA™, (²¼F ÝvH†ì™ ܼA™), «ð£¡: 0435 - 2412006 11, ê£óF ïè˜, ªê¡¬ù C™‚v H¡¹ø‹, è£AîŠð†ì¬ø (¹Fò ðvG¬ôò‹), «ð£¡: 0416 - 2234006 嚪õ£¼ ªêšõ£Œ‚Aö¬ñ»‹ 裬ô 9.30 ºî™ 10.00 õ¬ó êQ‚Aö¬ñ 裬ô 10.00-10.30

«è£òºˆÉ˜ : ñ¶¬ó : F¼„C : «êô‹ : æŘ : ¹¶„«êK : F¼ŠÌ˜ : F‡´‚è™ : F¼ªï™«õL : ñ£˜ˆî£‡ì‹ : °‹ð«è£í‹ : «õÖ˜ :

HóF ñ£î‹ ºè£‹ ï¬ìªðÁ‹ ᘠñŸÁ‹ «îF : ñ¶¬ó&1,19, F‡´‚è™&1, F¼ŠÌ˜&2, «è£¬õ&2,17, ß«ó£´&3,17, «êô‹&3, 輘&4,18, F¼„C&4,18, «è£M™ð†®&5, ªï™¬ô&5,19, êƒèó¡«è£M™&6, ªî¡è£C&6, ï£è˜«è£M™&7,20, ñ£˜ˆî£‡ì‹&7,20, Ɉ¶‚°®&8,21, ó£ñï£î¹ó‹&8,21, 裬󂰮&9, ¹¶‚«è£†¬ì&9, ï£èŠð†®ù‹&10, ñ¡ù£˜°®&10, î…ê£×˜&11,22, ñJô£´¶¬ø&11,22, 𣇮„«êK&12,23, M¿Š¹ó‹&12, 23, 装Y¹ó‹--&14, «õÖ˜&15,24, æŘ&15,25, ªðƒèÙ˜&16,25, î˜ñ¹K&16, A¼wíAK&24.

ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ «ð£¡ Íô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹. 24

வெள்ளி மலர் 27.5.2016


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.