Vellimalar

Page 1

23-12-2016 தினகரன் நாளிதழுடன் இணைப்பு

ரீவைண்ட் சினிமா 2016


͆´õL, ͆´ «îŒñ£ù‹, ªê£Kò£Cv, Ýv¶ñ£, ¬êùv °íñ£è Þ

ƒ° «ï£ò£OèÀ‚° ÍL¬è ñ¼‰¶ CA„¬êJ™ ºöƒè£™ ͆´õL‚° è£óíñ£ù õ½Mö‰î î¬ê ï£˜èœ õ½×†ìŠð´Aø¶. ºöƒè£™ ͆´‚° Þ¬ìJô£ù «îŒñ£ù °Áˆªî½‹¹ (Cartilage) õ÷ó ªêŒòŠð´Aø¶. ͆´èÀ‚° Þ¬ìJô£ù Synovial Fluid â¡ø Fóõ‹ Yó£‚èŠð´Aø¶. Þîù£™ ͆´õL º¿¬ñò£è °íñ£Aø¶. °íñ£ù H¡ e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ ͆´õL õó«õ õó£¶. º¶°õL, 迈¶õL, Þ´Š¹ õL, ¬è , è£™èœ c†ì ñì‚è º®ò£ñ™ ð£F‚èŠ ð†ìõ˜èÀ‹ Þƒ° CA„¬ê ªðŸÁ Hø° ºŸP½‹ º¿¬ñò£è °íñ£A Ý«ó£‚Aòñ£è õ£›‰¶ õ¼Aø£˜èœ. ®v‚ ð™x, ®v‚ è‹Šóê¡, ®v‚ ¹ªó£ô£Šv «ð£¡ø¬õ»‹ ÜÁ¬õ CA„¬êJ¡P °íñ£Aø¶. âƒè÷¶ CA„¬êò£™ °íñ¬ì‰îõ˜èÀ‚° e‡´‹ ͆´õL õó£¶. «ñ½‹ âƒè÷¶ CA„¬êJ™ ð‚è M¬÷¾èœ ⶾ‹ ãŸð죶. Kò£Cv «ï£Œ ºîL™ î¬ôJ™ ªð£´° «ð£ô «î£¡Á‹. ܬî èõQˆ¶ î°‰î CA„¬ê ÜO‚è£ñ™ M†´ M†ì£™ ï£÷¬ìM™ àì™ º¿õ¶‹ ðóõ Ýó‹Hˆ¶ M´‹. Þîù£™ «î£™ e¡ ªêF™ «ð£ô ñ£PM´‹. ï£÷¬ìM™ àô˜‰î ¹‡èœ, ªêF™, ªêFô£è àF˜î™, ªê£Kî™, óˆî èC¾, «î£™ àKî™, ÜKŠ¹, ͆´èœ «è£íô£õ¶ ãŸð´‹. ñ 𣘊ðõ˜èœ ÜÁõ¼Šð¬ìõ˜. âƒèOì‹ CA„¬ê¬ò Ýó‹Hˆî å¼ õ£óˆF«ô«ò ÜKŠ¹, ïñ„ê™ êKò£AM´‹. ªêF™ «ð£ô ªè£†´î™ ªè£…ê‹ ªè£…êñ£è G¡Á M´‹. ï£÷¬ìM™ CA„¬ê ªðÁ‹ «ð£¶ ªê£Kò£Cv «ï£Œ Þ¼‰î ÞìˆF™ î¿‹¹ Ãì ñ¬ø‰¶ M´‹. ªê£Kò£Cv «ï£Œ‚° ݃Aô ñ¼‰¶ ꣊H´ðõ˜èœ âƒèOì‹ CA„¬ê ªî£ìƒAò Hø° ð®Šð®ò£è °¬ø‰¶ æK¼ õ£óˆF™ GÁˆF Mìô£‹. ªê£Kò£Cv «ï£Œ âîù£™ õ‰î¶ â¡ø Íô è£ó투î è‡ìP‰¶ CA„¬ê ÜOˆ¶ Ü¬î «õ«ó£´ è¬÷õ ªê£Kò£Cv «ï£Œ 强¬ø °íñ£ù Hø° e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ õó£¶. ô˜T ñ†´I¡P ¬êùv, Ýv¶ñ£ Hó„C¬ùèO™ Þ¼‰¶ ºŸP½‹ °íñ¬ìò ªêŒ»‹ CA„¬ê¬ò ÿÜŠð™ô£ ¬õˆFòê£ô£ (Cˆî£& Ý»˜«õî£) ÜOˆ¶ õ¼Aø¶. Üô˜T è£óíñ£è ¸¬ófó™, ¬êùv 裟ø¬øèœ ð£FŠð¬ì‰¶ ãŸðì‚îò Ü®‚è® êO, Þ¼ñ™, Í„²Mì Cóñ‹, î¬ôð£ó‹, Þ¬÷Š¹, ¶‹ñ™, Í‚A™ î¬ê õ÷˜„C, Í‚è¬ìŠ¹ «ð£¡ø¬õ å¼õ£ó CA„¬êJ™ °¬ø‰¶ M´Aø¶. âƒèOì‹ å¼ õ£ó CA„¬ê‚° Hø° ݃Aô ñ¼‰¶, ñ£ˆF¬óèœ, Þ¡ªýô˜ ðò¡ð´ˆ¶õ¬î GÁˆF Mìô£‹. æK¼ ñ£î CA„¬êJ™ º¿¬ñò£è °íñ¬ì‰¶ e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ õó£ñ™ ô†ê‚èí‚è£ùõ˜èœ °íñ¬ì‰¶œ÷ù˜. Üõ˜èœ «õÁ â‰î ñ¼‰¶ ñ£ˆF¬ó»‹ ꣊Hì£ñ™ Ý«ó£‚Aòñ£è õ£›‰¶ ð£ó£†´Aø£˜èœ.

ªê£

Ü

ï£ƒèœ õöƒ°‹ ñ¼‰¶ ÍL¬è ñ¼‰¶. ܬî àôA¡ â‰î ñ¼‰¶ ÝŒõè ÃìˆF½‹ ðK«ê£î¬ù ªêŒ¶ ªîK‰¶ ªè£œ÷ô£‹. BSMS,BAMS, BNYS, MD ð®ˆî ñ¼ˆ¶õ˜èœ, ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ G¹í˜è÷£™ CA„¬ê

Dr. S.Ramya, B.A.M.S Dr. V.Sheela, B.N.Y.S.

44/45, ºî™ ªñJ¡ «ó£´, GÎè£ôQ, °«ó£‹«ð†¬ì, ªê¡¬ù&44

044 - 43857744, 9791212232, 9094546666

HóF ñ£î‹ ºè£‹ ï¬ìªðÁ‹ ᘠñŸÁ‹ «îF «ð£¡ Íô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹ 装Y¹ó‹&8, F¼õ‡í£ñ¬ô&9, ÝóE&9, «õÖ˜&10, F¼ŠðˆÉ˜&10, æŘ&11, ªðƒèÙ˜&11, A¼wíAK&12, «êô‹, ß«ó£´&13, F¼ŠÌ˜&14, «ñ†´Šð£¬÷ò‹&14, «è£ò‹¹ˆÉ˜, ªð£œ÷£„C&15, F‡´‚è™, ñ¶¬ó&16, «è£M™ð†®&17, ªî¡è£C&17, ï£è˜«è£M™& 18, ñ£˜ˆî£‡ì‹& 18, F¼ªï™«õL&19, Ɉ¶‚°®&19, Þó£ñï£î¹ó‹&20, ¹¶‚«è£†¬ì&20, F¼„C&21, î…ê£×˜&21, °‹ð«è£í‹&22, ï£èŠð†®ù‹&22, ñJô£´¶¬ø&23, Cî‹ðó‹&23, 𣇮„«êK&24, M¿Š¹ó‹&24.

2

வெள்ளி மலர் 23.12.2016


23.12.2016 வெள்ளி மலர்

3


நிரம்பிய கல்லா ம் ஹும். சல்– ம ான் கான் அல்ல. சென்ற ஆண்டு ப�ோலவே இந்த ஆண்–டும் அக்‌ ஷ – ய் குமார்–தான் கம்–பீ–ர–மாக சிம்–மா–ச–னத்–தில் அமர்ந்–தி–ருக்–கி–றார். மறுக்–க–வில்லை. சல்–மான் நடிப்–பில் வெளி– வந்த ‘சுல்–தான்’ ப்ளாக்–பஸ்–டர். ரூ.300 ப்ளஸ் க�ோடியை வசூ–லித்து வாகை சூடி–யி–ருக்–கி–றது. என்–றா–லும் சல்லு பாய் நடிப்–பில் இந்–தாண்டு ரிலீஸ் ஆன படம், இது மட்–டும்–தான்.

4

வெள்ளி மலர் 23.12.2016

ஆனால், அக்‌–ஷய் குமார் விஷ–யம் அப்–ப–டி– யல்ல. ‘ஹவுஸ்ஃ–புல் 3’, ‘ஆர்–லிஃப்ட்’, ‘ரஸ்–டம்’ என மூன்–று படங்–களை 2016ல் க�ொடுத்–தி–ருக்–கி–றார். அதா–வது, நான்கு மாதங்–க–ளுக்கு ஒன்று என்ற அடிப்–ப–டை–யில். இந்த மூன்–றுமே மெகா ஹிட் என்–ப–து–தான் ஹைலைட். ஆச்–சர்–ய–மான விஷ–யம்–தான். ‘கில்–லா–டி’ சீரி– ஸில் நடித்து தேர்ட் ரேட் நடி–க–ராக இருந்த ஒரு மனி–தர்... க�ோவிந்–தா–வின் இடத்தை ரீ ப்ளேஸ்


இந்தி

செய்–ப–வர் என கிண்–ட–ல–டிக்–கப்–பட்ட ஒரு நபர்... இந்– த – ள – வு க்கு விஸ்– வ – ரூ – ப ம் எடுப்– ப ார் என்று யார்–தான் எதிர்–பார்த்–தார்–கள்? அக்‌ –ஷய் குமார் அதை சாதித்– தி – ரு க்– கி – ற ார். கதைத் தேர்– வு ம், மெல்ல மெல்ல சிறந்த நடி–க–ராக அவர் மாறி வரு–வ–தும் வளர்ந்து வரும் நடி–கர்–க–ளுக்கு எல்– லாம் ஒரு பாடம். முத–லில் இடத்–தைப் பிடி. பிறகு அதை தக்க வை. இதன் பின்–னர் அடுத்–தக் கட்– டத்தை ந�ோக்கி நகர். அக்‌–ஷய் குமா–ரின் கரி–யர் உணர்த்–தும் பாடம் இது–தான். இது மட்–டும்–தான். இதை கச்–சி–த–மாக ஜான் ஆப்–ர–ஹாம் புரிந்து க�ொண்–டிரு – க்–கிற – ார். அத–னா–லேயே இந்தி சினி–மா– வின் ‘அயிட்–டம்’ Boy ஆக இருந்–த–வர், இப்–ப�ோது அக்‌–ஷய் குமார் ரூட்–டில் பய–ணிக்–கத் த�ொடங்–கி– யி–ருக்–கி–றார். ‘ஃப�ோர்ஸ் 2’வின் வெற்றி இதைத்– தான் அறி–விக்–கி–றது. பாலி–வுட்–டின் பாட்ஷா ஆக க�ொண்–டா–டப்–படு – ம் ஷாருக் கானின் நடிப்–பில், ‘ஃபேன்’, ‘டியர் ஜிந்–தகி – ’ என இரு படங்–கள் வெளி–யா–கி–யி–ருக்–கின்–றன. இரண்–டுமே மெகா வசூல் பட்–டி–ய–லில் அடங்–கா– தவை. முந்–தைய – து சுமார், அடுத்–தது சூப்–பர் ஹிட் என்று மட்–டுமே அறி–யப்–ப–டு–பவை. ஸ�ோ வாட்? இவ்–விரு படங்–க–ளின் கதைக் கள–னும் அதில் ஷாருக்–கின் நடிப்–பும் காலம் கடந்– தும் பேசப்–ப–டும். குறிப்–பாக ‘ஃபேன்’ மாதி–ரி–யான கதை அம்–ச–முள்ள சினி–மா–வில் மற்ற நடி–கர்–கள் நடிப்–பார்–களா என்–பது சந்–தே–கமே. 52 வய–தா–கும் ஷாருக், தனது 66வது வய–தி–லும் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக இருக்க வேண்– டு ம் என நினைக்– கி – றார். அதற்–கான நகர்–தலே... த�ொலை–ந�ோக்–குப் பார்–வையே இந்த இரண்டு படங்–க–ளும்.

ஆண்டு இறு– தி – யி ல் கி றி ஸ் – து – ம ஸ் வி டு மு–றையை ஒட்டி ஆமிர்– கா–னின் ‘தங்–கல்’ ரிலீ–சா– கி–றது. இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று ம�ொழி– க–ளிலு – ம் ஒரே நேரத்–தில் இப்– ப – ட ம் வெளி– ய ா– வ – தா–லும், டிரெய்–ல–ரும் டீச–ரும் க�ொடுத்–திரு – க்– கும் எதிர்–பார்ப்–பா–லும் ஓப–னிங் பிர–மா–த–மாக இருக்– கு ம் என்– று ம், ஜஸ்ட் லைக் தட் ஆக ரூபாய் நூறு ப்ளஸ் க�ோடியை இப்–ப–டம் வசூ– லி த்து விடும் என்– று ம் ஆரூ– ட ம் ச�ொல்–கி–றார்–கள். என்ன இயக்– கு– ந – ர ாக அறி– மு – க – மான அஜய் தேவ்– க ன் – னு க் – கு – த ா ன் இந்–தாண்டு நாக்கு தள்ளி விட்–டது. பெரும் எதிர்– பார்ப்–பு–டன் வெளி–யான இவ–ரது ‘ஷிவே’, தட்–டுத் தடு–மா–றி–தான் ரூபாய் நூறு ப்ளஸ் க�ோடியை வசூ–லித்–தி–ருக்–கி–றது. மல்டி ப்ளக்–ஸில் சுமா–ராக ஓடிய இப்–பட – ம், சிங்–கிள் ஸ்கீ–ரின்–ஸில் பட்–டையை கிளப்–பி–யி–ருக்–கி–றது. இதற்கு மாறாக கரண் ஜ�ோகர் இயக்–கத்–தில் ரிலீ–சான ‘ஏ தில் ஹே முஷ்–கில்’ மல்டி ப்ளக்–ஸில் மட்–டுமே பிர–மா–தம – ாக ஓடி ஆர்ப்–பாட்–டம – ாக ரூபாய் நூறு ப்ளஸ் க�ோடி க்ளப்–பில் இணைந்–திரு – க்–கிற – து. ப�ோலவே பெண்– க – ளி ன் பிரச்– னைய ை ப�ொது–வெ–ளி–யில் பகி–ரங்–க–மாக பேசிய ‘பிங்க்’, ‘டியர் ஜிந்–த–கி’ உள்–ளிட்ட படங்–க–ளும், ஹீர�ோ– யின் ஓரி–யண்ட் ஆன ‘நீர்–ஜா–’–வும் சூப்–பர் ஹிட் அடித்–தி–ருக்–கின்–றன. நீண்ட இடை–வெ–ளிக்குப் பிறகு தர்–மேந்–தி– ரா–வின் புதல்–வ–ரான சன்னி திய�ோல், ‘காயல் ஒன்ஸ் அகெய்ன்’ வழி–யாக லைம் லைட்–டுக்கு வந்–தி–ருக்–கி–றார். ப்ள–சன்ட் சர்ப்–ரைஸ், த�ோனி–யின் வர–லாற்றை தழுவி எடுக்–கப்–பட்ட ‘எம்.எஸ்.த�ோனி - த அன்– ட�ோல்ட் ஸ்டோ–ரி’. இதே ஆச்–சர்–யம்–தான், ‘ராமன் ராகவ் 2.0’, ‘உத்தா பஞ்–சாப்’ படங்–க–ளின் பாக்ஸ் ஆபீஸ் நில–வர– மு – ம். முத–லுக்கு ச�ோடை ப�ோகா–மல் இவை தப்–பிக்–க–வும் செய்–தி–ருக்–கின்–றன. ‘கீ & கா’, ‘கபூர் அண்ட் சன்ஸ்’, ‘ஜெய் கங்–கா– ஜல்’, ‘சனம் ரே’, ‘வாசிர்’, ‘சர்ப்–ஜித்’, ‘டிஷ்–யூம்’, ‘ஹேப்பி பாக் ஜாயே–கி’... என பல படங்–கள் சிக்–ஸர் அடித்–தி–ருக்–கின்–றன. யெஸ். இந்தி சினிமா இந்–தாண்டு தரத்–திலு – ம், பரி–ச�ோ–தனை முயற்–சி–யி–லும், கலெக்––‌ஷ–னி–லும் சாதனை புரிந்–தி–ருக்–கின்–றன.

23.12.2016 வெள்ளி மலர்

5


பட்டையை கிளப்பிய

ல�ோ பட்ஜெட் படங்கள்

ந்–தே–க–மே–யில்–லா–மல் இந்த வரு–டத்தை ஜூனி– ய ர் என்– டி – ஆ – ரி ன் ஆண்டு என்று ச�ொல்லி விட–லாம். 2016 த�ொடக்–கத்–தில் இவர் நடிப்–பில் வெளி–யான ‘நானாக்கு பிரே–மத – �ோ–’வு – ம் சரி... ஆகஸ்–டில் ரிலீ–சான ‘ஜனதா கேரேஜ்’ பட–மும் சரி... ப்ளாக் –பஸ்–டர். முக்–கி–ய– மான விஷ–யம், தர ல�ோக்–கல் மாஸ் ஹீர�ோ–வாக இருந்– த – வ ர் இப்– ப�ோ து ஹைடெக் தாதா– வ ாக வளர்ந்–திரு – க்–கிற – ார் என்–பது – த – ான். சென்ற ஆண்டு ‘டெம்–பர்’ வழியே நடை–பெற்ற ஜூனி–யர் என்–டி ஆ–ரின் டிரான்–ஸி–ஷன், இவ்–வாண்டு அழுத்–த–மாக முத்–திரை பதித்–தி–ருக்–கி–றது. இதையே ரிவர்–ஸில் எழு–தின – ால் என்ன வரும�ோ அது–தான் அல்லு அர்–ஜு–னின் சக்–சஸ். யெஸ். ஹைடெக் ஹீர�ோ–வாக இருந்–த–வர், ‘சரை–ன�ோடு’ மெகா ஹிட் வழியே தரை ல�ோக்– க ல் மாஸ்

6

வெள்ளி மலர் 23.12.2016

இமேஜை பெற்–றி–ருக்–கி–றார். இதற்கு மாறாக பெரும் எதிர்–பார்ப்–புட – ன் வெளி– யான மகேஷ் பாபு–வின் ‘பிரம்–ம�ோற்ச – வ – மு – ’– ம், பவன் கல்–யா–ணின் ‘சர்–தார் கபார் சிங்’–கும், வெங்–க– டே–ஷின் ‘பாகு பங்–கா–ர–மும்’ வர–லாறு காணாத அள–வுக்கு மண்ணை கவ்–வி–யி–ருக்–கின்–றன. ஸ�ோ வாட்? சித்–தப்பா (பவன் கல்–யாண்) கைவிட்–டா–லும் ‘மெகா’ குடும்–பத்தை சேர்ந்த ராம் சர–ணும், சாய் தரம் தேஜும் முறையே ‘துரு–வா’, ‘சுப்–ரீம்’ என வெற்–றிப் படங்–களை க�ொடுத்–தி–ருக்– கி–றார்–கள். இதன் வழி–யாக தங்–கள் ரசி–கர்–களை மகிழ்–வித்–தி–ருக்–கி–றார்–கள். என்– ற ா– லு ம், கம்– பீ – ர – ம ாக சிம்– ம ா– ச – ன த்– தி ல் அமர்ந்–திரு – ப்–பது அகி–னேனி குடும்–பம்–தான். தான், ஒரு பண்–பட்ட நடி–கர் என்–பதை ‘ஒப்–பி–ரி–’–யி–லும் (தமி–ழில் ‘த�ோழா’), இன்–ன–மும், தான் ப்ளே–பாய்–


தெலுங்கு

தான் என்–பதை ‘ச�ோகடே சின்னி நய–னா–’–வி–லும் அப்பா நாகார்–ஜுனா நிரூ–பித்–தார் என்–றால் மலை– ய ாள ‘ப்ரே– ம ம்’ படத்– தி ன் ரீமேக் ஆன ‘ப்ரே–மம்’ படத்–தி–லும், கவு–தம் வாசு தேவ் மேனன் இயக்–கத்–தில் நடித்த ‘சாஹ–சம் ஸ்வ–ஸாக சாகிப்–ப�ோ’ (தமி–ழில் ‘அச்–சம் என்–பது மட–மைய – ட – ா’) வழி–யா–க–வும் மகன் நாக சைதன்யா தன் வாழ்– நா–ளில் முதல் முறை–யாக பேக் டூ பேக் ஹிட்டை க�ொடுத்–திரு – க்–கிற – ார். சமந்–தாவை விரை–வில் இவர் திரு–ம–ணம் செய்து க�ொள்–ளப் ப�ோகி–றார் என்று செய்தி அடி–படு – ம் நேரத்–தில் இவ்–விரு வெற்–றிக – ளு – ம் நிகழ்ந்–தி–ருக்–கின்–றன. அனைத்–தை–யும் விட ப�ொட்–டில் அறை–யும் நிஜம் ‘எக்– க டி ப�ோத்– த ாவு சின்– ன – வ – ட ா’, ‘நந்– தி னி நர்–ஸிங் ஹ�ோம்’, ‘இசம்’, ‘Jyo Achyutaananda’, ‘ரஸ்து சுப–மஸ்–து’, ‘மன–மந்–தா’, ‘பெல்லி சூப்– பு–லு’, ‘ஈட�ோ ராகம் அட�ோ ராகம்’, ‘சாவித்–ரி’, ‘கல்–யாண வைப�ோ–கம – ே’, ‘டெரர்’, ‘ஷனம்’, ‘கரம்’, ‘எக்ஸ்–பி–ரஸ் ராஜா’, ‘நேனு ஷைல–ஜா’... உள்– ளி ட்ட ல�ோ பட்– ஜெ ட் படங்– க – ளி ன் மாபெ–ரும் சக்–சஸ்–தான். புது நடி–கர்–கள் அல்– லது அதி–கம் அறி–மு–க–மா–காத நட்–சத்–தி–ரங்–கள் இப்–பட – ங்–களி – ல் ஹீர�ோ, ஹீர�ோ–யின – ாக நடித்–திரு – க்–

கி–றார்–கள். எந்–தவ�ொ – ரு திரை–யுல – க – மு – ம் வேர் விட்டு படர இது–ப�ோன்ற சாத–னை–கள்–தான் அவ–சி–யம். அந்த வகை–யில் தெலுங்கு சினிமா இந்–திய – ா–வுக்கே இந்–தாண்டு முன்–னு–தா–ர–ண–மாக திகழ்–கி–றது. இவை தவிர ‘டிக்–டேட்–டர்’ வெற்றி வழி–யாக பால கிருஷ்ணா தன் இருப்பை தக்க வைத்–துக் க�ொண்–டிரு – க்–கிற – ார். ‘ஜென்–டில் மேன்’, ‘கிருஷ்ண காடி வீர பிரேம கதா’, ‘மஜ்–னு’ ஆகிய மூன்று படங்–களி – ன் பிக்–கஸ்ட் கலெக்–ஷ –‌ ன் வழி–யாக அடுத்– தக் கட்–டத்–துக்கு நகர்ந்–தி–ருக்–கி–றார், நடி–கர் நானி. கல்–வெட்–டில் ப�ொறிக்க வேண்–டிய விஷ–யம், ‘அ ஆ’வின் ப்ளாக் –பஸ்–டர் வெற்றி. ஃபேமிலி ஓரி–யண்–டட் ஹைடெக் ஸ்டை–லிஷ் இயக்–கு–நர் என தனக்கு வழங்– க ப்– ப ட்ட அடை– ம�ொ – ழி யை இப்–பட – த்–திலு – ம் தக்க வைத்–துக் க�ொண்–டிரு – க்–கிற – ார் த்ரி–விக்–ரம். ஒன்–று–பட்ட ஆந்–திரா சீமாந்–திரா, தெலுங்–கானா என பிரிந்த ப�ோதும் தெலுங்கு சினி– ம ா– வி ன் மார்– க்கெ ட்– டி ல் எந்த மாற்–ற–மும் ஏற்–ப–ட–வில்லை; ச�ொல்–லப்–ப�ோ–னால் சர்–வ–தேச அள–வில் இவர்–க–ளது சந்தை பெருகி இருக்–கிற – து என்–பதையே – இந்த 2016 கூரை மீதேறி கூவி–யி–ருக்–கி–றது.

23.12.2016 வெள்ளி மலர்

7


சிங்கநடை ப�ோட்டு சிகரத்தில் ஏறு... 8

வெள்ளி மலர் 23.12.2016


மலையாளம் – ார். – ற – க்கி – ரு தி த் யி ஜெ யில்’, – ம் – ல் மட்டு ட்–ரல் ஜெ –கள். த்தி ட ன் ப ’ செ m a டூ ங் am ‘வெல்–கம் ர்–ச– Parin ன்று பட ங் லயர்’, திலீப்–புக்கு மூ ட். ரை விம . தி ‘கி கு க் லை ஹி –ள–வு என – ய – தி ல ் பாகிஸ்– ம் பம்–பர் ன் இந்–த eeyum’ தற்கு மு ண் – ண ை க் க வ் – விகாறிக் காறி ‘Pin முதல் இரண்–டு ஸ்’, ‘ஐயர் இன் பஹத் ம தில் ால் என ங்–க�ோ க ர் – க ள் இவர்–க–ள ண்டு இமா–லய இ ‘மான்–சூன் மே Prathikaaram’ கு க் ங் – க ளை வு – ா ள – te ப த – அந்–த ன் று ட – க – ளி ன் heshin ள் இந் a க – மூ ‘M ங் ட ல் ’, ப – பி ன் ங் ட்ட இரு –ருக்–கின்–றன. – ல ா ல் தா – லு ம் த ன் ந டி ப் ர் . க்ளா ஸ் ப ட துப்–பப்–ப �ோ க ன் டை–ம�ொ ா சி ற்–றி ம ா ற – அ ப பெ கி – து த க் ா ன – ரு ற – ா யை டி ய – – றி – மைந்த க தே ட் ா ற் அ து ெ வ – ன்’. இ – க – ள ா ல் வ ெ ளி – யி என அவ–ருக்கு ik a a r a m ’ வ லு – வ மு த ன் – மை லி முருக அ தி ல் , ‘பு ன ா – ய ம ே த ா – வி திரை– நாய–கன் a h e s h in te P r a th ளி ப டி த்த – ல் வெ ன் ாள ‘M ப் த – நடிப்பி த் ா ன நி வி , மலை–ய ன மெ ாய் ழி யை –தி–ருக்–கி–றது. ந ா ய – க – ன ரு–நா–த–ரும் ம் த் கே ஸ் எ ்ட இந்த சினி–மாவே முறை–யாக ரூப ரீ பி – ட் ரூ நி ல் ட –ரது கு – க – ளி ன் விட்–டி– இக–ழப்–ப ாற்–றி–லேயே முத ல் செய்த படம்! இ ளை – ஞி ந்–தாண்–டும் அவ – ல – ர ன் தூக்கி கு ஓர் லை சூ இ ச – த வ வ ா வ ள் – யை க – யை னி யு–லக லி – ற் வி – டி சீ ஸ் க�ோ ா–புட்டி அறி–வு–ஜீ ‘கஸாப – ா’, பாவ் –ரு–மான வினீத் argarajyam’ இத –னால் நூறு ப்ள ன் –ப w S – யி தன் ச�ோட ண் – டி te ந ட் in b – மு o வி–ய–லில் ப ப�ோலவே க�ொண்ட மம் ர். ‘Jac – ல் கு ா ற – க் – த்தி ட கி – ! வு – க் ர் து – க் க்–கி–ற க்–ச– ரு த்து உண தை இப்– – ப ன் எ த – ம் யில் அடி –டர் அடைந்–தி–ரு ட்ட இந்த இரு ச து உதா–ர–ணம். – டியு வஸ் ாது ஸ் ருந் பதிக்க மு ‌–ஷ–னி–லும், தான் டத்–தில் த்து–வி இ ப் றி ை ல் – ர ப்ளாக்– ப யி – ப�ொ – தி ப –டில் முத் –னை ன், ஆக் பிஜ்–ஜு’ கல்–வெட் க்கு மக்–கள் ரச இருக்–கி–றார்–கள் –பித்த நிவி க்‌–ஷன் ஹீர�ோ ரூ வு – நி ள – கி கு த – ங் க் ந் ம் புது ஸும் எ ரிட்–டிக்ஸ் பின்–த – மு – றை – யி – ன – ரு . என்–பதை ‘ஆ –றார். க் , முற்–றி–லு ந்–தம்’ க்–கி கம் ல் ரு – த லை வி – தி – ச�ோ ல த் ா பி – சினிமா ந்த க – செல ன ற காண் வ ரு ங் ஆகச் சி குறைந்த டுக்–கப்–பட்ட ‘ஆ –றது. ஆண்டு எ ன் – ப தை ம் என்–ப–து–தான் எ –கி மிக மிக க் து சென்ற ரு – த் – . தி – றி – து த் து – ா ற் வசூ–லி உணர்த் ச�ொல்–லக் கூட –வுக்கு எந்த வெ ம் முகங்–களை வை கு , கதை– ங் கி ட – ா – ட பன்–ம ள –மு–க–ம ரு ட றி அ வ வி சும்மா அ ம் ந்த க ளு – தலை ு மேனன் –க–ரா – ன், இ க் க�ொள் த லால் ஏட்ட ’ மட்–டு– மு குண–சித்–திர நடி ர்ந்–தி–ருக்–கும் பிஜ ppeeppi’, ன் க – ச�ொல்–லி ா ரு – க மு டுக் த்து ாக உய a’, ‘Ola – ம் க�ொ –ருக்–கி–றார். ‘புலி யையு நாய–க–ன ‘Swarna Kaduv arubhoomiyile லால் நடி ன் ன் யி – யி க டி . �ோ ஆ ர் – று சடு–குடு ப்–பம்’ பட–மும் ம லிக்–கி–றா ellam’, ‘M மே வெவ்வே ‘ஒ யை ஜ�ொ aga Karikkin V படங்க – ளு டி . – – து ற – கி – மல்ல... ப�ோட் r – ற்–றி–ருக் ம–மான – ா– ‘Anu ‘Leela’ என ஐந்து ால டிக்– . வெற்றி பெ–தட்ட இதற்கு ச ற a’, மாஸ் மச ாவு n . a வை ர் ா A ப – – ன்–சுரி அ ile – கு – – – கி த் செ ங் – ர க் ட ா – ரு ல் – த அ கிட்–ட – தி தி – ன் y டுத் – ால், நய ம்’, புது ஜான–ரில் ார்க்–காத நேரத் ம்? ‘Kattappana ன்ற – ம் க�ொ ந்த யு எ – டி ட் து – – மு ப – ம – கு – ர் ம் பீ ய க் ம ஆ சை எதி –ரு ‘புதிய நி – ா’ அமை ாப ப்–பி– எப்–ப–டி–யி த்–தான் பாக்ஸ் ல் ா ட – வாக ‘கஸ ந்து இவர் நடித்த - கதை அமை ட் டி – கப்–ப து n’ அப்–ப ை டன் இண படைத்–தி–ருக்–கி–ற –னி–லும். ப�ோலவே Hrithik Rosha –கி–றது. d d in g ’ ஷ ‌ – க் ppy We a க் ரு – றை ‘H ா யி – லெ ல – . கி – ’, க ர s ம் க் வ –வு று ix e ஸ் ஆபீஸ் கலாட்–டா ம் , இ ப் – ப டி ந�ொ a r in k u n n a m S ிஃப்ட்ஸ். ைத்– லும் பாக் oppan’ காமெடி க ய – ‘K ஷ ஸ் ை ன்ன திர று வி ர – சி J ப் ம் ர் ல் il து – ா ச p – ப�ோதே த் த – p ம் ‘Tho –யவை பார்த் உ ய ர் மா, இன் – டு ப�ோடு கி – – ார் ஆகி –டு–ம�ொத்–த–மாக – – ற பு ரு – வ த்தை ாக சக்கை – ப்ப�ோ –யாள சினி ம் இண்ட – ஸ் ாங்கு ட் வ லை ஒ து ம – த் வ – ர�ோ க்கு nte ெளு ருந்த o வ ஹீ வி இ m ம் கு o க ‘J – ப்பா னு ா ா ’, ய – லை அ ரு–கன்’ – ம் – ர் சல்ம ஹ ன து–றை ாடு – ம் வசூ புரி–யும். ‘புலி மு ட்டி பாட – லு – ளி – – க மகன் துல் ன். ‘கலி’, ‘கம்–மா kara Kamukan’ எ ர். வெளிந ா an து. –யி–ருப்–பது –றா என்–ப–து–த angal’, ‘Oru Bhay ாக மாறி –டுத்தி இருக்–கி–ற த்–தி–ருக்–கி ய – ரி – டு டி க�ொ ப – h ள். –லப் Suvishes ங்–களை 2016ல் –றி–ருக்–கி–றார். தை அக றக்க வாழ்த்–து–க அ ட ஸ் ற் ப ம் சி –யும் பெ – ாம நான்கு – ம்’, ‘ஜே கு மேலும் ம் வெற்–றி ன்டே பரிண நான் கு – வி நான்–கி–லு ட க் ர் ா கு – ’, ‘ட பங் ‘பாவா– ா ழம்’ என தன் ராஜ், ‘Darvinte ‘ஓ வி ’, த் ஸ் ரு ப் & ஆலீ க�ொடுத்த படங்–களை

23.12.2016 வெள்ளி மலர்

9


கன்னடம்

2G ப�ோனில் 4G கனெக்‌ ஷன்! ந க்–கல் நையாண்–டியை தூக்கி வர்தா புய–லில் வீசுங்–கள். கன்–னட திரை–யுல – க – ம் குறித்து கேலி, கிண்–டல் செய்–வதெ – ல்–லாம் இனி வேலைக்கு ஆகாது. அந்த அள–வுக்கு நான்கு கால் பாய்ச்–ச–லில் அவர்–கள் ஓடிக் க�ொண்–டி–ருக்–கி–றார்–கள். மறுக்–க–வில்லை. உள்–ளங்–கைக்–குள் அடக்கி விடக் கூடிய திரை–யுல – க – ம்–தான். கர்–நா–டக மாநி–லத்– தைத் தவிர வேறு எங்–கும் கன்–ன–டப் படங்–களை

திரை–யிட முடி–யா–து–தான். எல்–லை–யில் இருக்–கும் பிற மாநி–லப் பகு–தி–க–ளில் க�ொஞ்–சம் க�ொஞ்–சம் ரிலீஸ் செய்–ய–லாம்–தான். ஆனால், இந்த சட்–டிக்–குள்–தான் 250ccயில் பறக்– கி – ற ார்– க ள். சத்– தி – ய – ம ாக இது மிகைப்–

10

வெள்ளி மலர் 23.12.2016

ப–டுத்–தப்–பட்ட தக–வல் அல்ல. க�ொஞ்–சம் க�ொஞ்–ச– மாக FMS சந்– தையை அவர்– க ள் அதி– க – ரி த்து வரு–வ–தும், தர–மான - ஆமாம். தர–மா–ன–தான் படங்–களை சிறு நடி–கர்–களை வைத்து உரு–வாக்–கத் த�ொடங்–கி–யி–ருப்–ப–தும் இதற்கு சாட்சி. யெஸ். மாஸ் ஹீர�ோக்–கள் படங்–களு – ம் வரவே செய்–கின்–றன. அதே அம்மா / சக�ோ–தர– ன் / சக�ோ– தரி / அப்பா சென்–டிமென்ட்டை – நெஞ்சை நக்–கும் அள–வுக்கு கன்–னட திரை–யு–ல–க–மும் எடுக்–கவே செய்–கி–றது. கூடவே இந்தி, தெலுங்கு, தமி–ழில் வெற்–றி பெற்ற படங்–களை ஹ�ோல் சேலில் வாங்கி ரீமேக் செய்–வ–தும் நடக்–கி–றது. என்– ற ா– லு ம் இத– னு – ட ன் கூடவே புதிய அலை–க–ளும் - நிஜ–மான நியூ வேவ் படங்–க–ளும் சீறிப் பாய்–கின்–றன. இதை நாம் ஏற்–றா–லும் சரி விமர்–சன – ம் இருக்–கி– றது என சால்–ஜாப்பு ச�ொல்லி புறம்–தள்ள முயன்–றா– லும் சரி இது–தான் நிஜம். இது மட்–டுமே இன்–றைய தேதி–யில் சத்–தி–யம். இந்த ஆண்டு வெளி–யான படங்–களு – ம், பாக்ஸ்


ஆபீசை சூறை–யா–டிய காவி–யங்–க–ளும், சர்–வ–தேச பட விழாக்–க–ளில் கலந்து க�ொள்ள தேர்–வான சினி–மாக்–களு – ம் இதைத்–தான் உணர்த்–துகி – ன்–றன. இதையே பறை–சாற்–ற–வும் செய்–கின்–றன. ஒட்–டிப் பிறந்த இரட்டை வாழை–யாக ராஜ்–கும – ார் குடும்–பத்–தின – ரு – க்–கும் - மற்ற வெளி– யில் இருந்து வந்த நடி–கர்–களு – க்–கும் இடை–யில – ான ப�ோட்டி 2016லும் த�ொடர்ந்–தி–ருக்–கி–றது. பி.வாசு இயக்–கத்–தில் ஷிவ–ராஜ் குமார் நடித்த

‘ஷிவ–லிங்–கா’ நிஜ–மான ப்ளாக்– பஸ்–டர். வசூ–லின் அள–வைக் கேட்–டால் மயக்–கம் வரும். பட்–டையை கிளப்–பிய இந்த மாஸ் படத்–தில் நடித்–த–வரே 15ம் நூற்–றாண்–டில் வாழ்ந்த கபீ–ரின் வாழ்க்கை வர– லாற்றை தழுவி எடுக்–கப்–பட்ட ‘Santheyalli Nintha Kabira’ சினி–மா–விலு – ம் தன் திற–மையை காண்–பித்– தி–ருக்–கி–றார் என்–பது ஆச்–சர்–யம். தன் குடும்–பத்– துக்கு ஆறாத வடு–வாக அமைந்–து–விட்ட வீரப்–பன் விவ–கா–ரத்தை மைய–மாக வைத்து எடுக்–கப்–பட்ட ‘கில்– லி ங் வீரப்– ப ன்’ வழியே தன் ரசி– க ர்– க ளை திருப்–திப்–ப–டுத்தி இருக்–கி–றார் என்–பது பர–வ–சம். இப்–படி அண்–ணன் ஒரு பக்–கம் கர்–ஜிக்–கும்– ப�ோதே தம்பி புனித் ராஜ்–கு–மா–ரும் தன் பங்–குக்கு வசூல் சுனா–மியை ஏற்–ப–டுத்தி இருக்–கி–றார். நம்ம ‘எங்–கே–யும் எப்–ப�ோ–தும்’ சர–வ–ணன் இயக்–கிய ‘இவன் வேற மாதி– ரி ’ படத்– தி ன் ரீமேக் ஆன ‘Chakravyuha’ தமிழை விட கன்–னட – த்–தில் பெரும் வெற்றி பெற்–றி–ருக்–கி–றது. இது தவிர இவர் நடிப்– பில் ரிலீ–சான ‘Doddmane Hudga’, மகு–டத்–தில் வைர–மாக ப�ொதிந்–தி–ருக்–கி–றது.

இவ்– வி ரு சக�ோ– த – ரர் – க – ளை – யு ம் எதிர்க்– கு ம் அணிக்கு தலைமை தாங்–கும் ‘நான் ஈ’ புகழ் சுதீப் நடிப்–பில், ‘Mukunda Murari’, ‘Kotigobba 2’, ‘Apoorva’ என மூன்று படங்–கள் ரிலீ–சாகி இருக்– கின்–றன. இதில், ‘அபூர்–வா’ படத்–தில் அவர் கெஸ்ட் ர�ோல். ‘முகுந்தா முரா–ரி’– யி – லு – ம் கிட்–டத்–தட்ட கவு–ரவ வேடம்–தான். ஏனெ–னில் இந்–தியி – ல் வெற்றி பெற்ற ‘ஓ... மை காட்’ படத்–தின் கன்–னட ரீமேக் இது. கல்–லாவை அடித்து ந�ொறுக்–கிய ‘Kotigobba 2’, தமி–ழி–லும் ‘முடிஞ்சா இவன பிடி’ என வெளி–யாகி பி & சி சென்–டரை ஒரு கை பார்த்–தது. தர்–ஷன் நடிப்–பில், ‘Viraat’, ‘Jaggu Dada’ ஆகிய இரு படங்–கள் வெளி–யாகி ரசி–கர்–களை மகிழ்–வித்– தி–ருக்–கி–றது. டிசம்–பர் 23 அன்று ‘Chakravarthy’ வெளி–யா–கும் என அறி–விக்–கப்–பட்–டி–ருக்–கி–றது. துனியா விஜய்– யி ன் ‘Dana Kayonu’, அவ– ருக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என இந்– த ாண்– டு க்– க ான க�ோட்டா. சி சென்– ட ரை மகிழ்–வித்த சினிமா இது. தெலுங்–கில் வெற்–றி பெற்ற ‘பலே பலே மஹா– தி–வ�ோ’ படத்தை கன்–ன–டத்–தில் க�ோல்–டன் ஸ்டார் கணேஷை வைத்து ரமேஷ் அர–விந்த் இயக்–கி–யி– ருக்–கி–றார். ‘Sundaranga Jaana’ என்ற பெய–ரில் ரிலீ–சான படம், அதற்–குரி – ய சக்–சஸை அனு–பவி – த்–தி– ருக்–கிற – து. இது–ப�ோக கணேஷ் நடிப்–பில், ‘Mungaru Male 2’, ‘Zoom’ ஆகிய படங்–க–ளும் வெளி–யாகி சேன–லுக்கு உத–வி–யி–ருக்–கின்–றன. மாஸ் ரசி–கர்–களை மகிழ்–வித்த இந்–தப் படங்–க– ளைத் தவிர, ‘யூ டர்ன்’ உள்–ளிட்ட படங்–கள் உலக சினிமா பார்–வைய – ா–ளர்–களை கவர்ந்–திரு – க்–கின்–றன. ஆக, வகைக்கு ஒன்–றாக எல்லா ஜான–ரி–லும் வெற்றி பெற்–றி–ருக்–கி–றார்–கள். கலக்–குங்க பாஸ்!

23.12.2016 வெள்ளி மலர்

11


�ோ–ரு–டன் –ஜுன் ஆகி–ய –ணு–டன் ர் அ லு ல் அ ாம் சரண், வன் கல்–யா ாட் கேக். ர நடித்து வரு–கி–றார். ப ஹ ட் ஸ் ட – ட் –மா–வின் லே –ப�ோது சிரஞ்–சீ–வி–யு–டன் –தப்பா, அப்பா, சித் ந்–த– இப் தெலுங்கு சிதனி து த் டு சேர்ந்த அ ை ந்–த ை ரே குடும்–பத்தை –த–டுத்து இண –னும் ஜ�ோடி சேர் –றார். ம் இப்–படி ஒ ள்–ளை–க–ளு–டன் அடுத் –ட யு – ரு – வ – கி கை – ோ ை டி � ந ன ப சுற்றி அ நடிக்–கப் ச் ந்த இந்–திய மற்–றும் பெரி–யப்பா பி றி – எ ற் று சு ச் வே . மரத்–தை இது–வரை கன்–கள் / அத்தை ம ல் த�ோன்–றி–ய–தில்லை ன் ம ா ம , யி – ன் மக திரை த் தக–வல்! ார். ாத–லி–யாக –தி–யி–ருக்–கி–ற –வர் இவர் என்–பது உப–ரி தில்லை. க ல்லை. த் ழ் க நி ையை –தி ட்–ட டூயட் பாடி–ய சிங்–தான் இந்த சாத–ன –மா–வால் ஓரங்–கட்–டப்–ப னி த் ரீ சி ப் ழ் ல் மி த கு ர ம் ன y. நடிப்–பி–லு த நடிகை எ ig Bang Entr ஃபியூ–ரிஸ்’ ராசி–யில்–லா B ல் டி – ட் வு – லி ட் பா ஓம்’ மூலம் அது–வும் ‘ஃபாஸ்ட் அண் –ந–ரான மஜீத் ‘ஓம் சாந்தி , ல் ல் க்–கு 07 தி – த் 20 ட க ப ா ஈரா–னிய இய ா–வ–தி’ படத்–தில் ாலி–வுட் ஹ ன் ஜ�ோடி–ய ெற்ற . ா ப – க ஷி ழ் க் ச – க ட் பு ரு ம – ா ா ஷ ன் ‘பத் க்–கும் ர –க–ள–வில் பின்னி எடு ா பன்–சா–லி–யி ப்–ப–தும், உல க்ளா–ம–ரி–லும் –லு–டன் இணைந்து நடி ஹைலைட். சஞ்–சய் லீல து உச்–ச–கட்–டம். –வ ச ம் புகழ் வின் டீ த்–தில் நடித்து வரு–வ–து டியை சம்–ப–ள–மாக பெறு ட ப க�ோ மஜி–தி–யின் தி–னான்கு த்–தக்கா ாக ரூபாய் ப தத்–தக்கா பி . டு ச அ நடிப்–ப–தற்–க . ர் –யா–த–வ ன் உடையை ன்றே தெரி –மென்றே த எ டு – ர் ா ண் ய வே தி –க–ளி–லும் ஜனா–தி–ப �ொது மேடை கு. இந்–திய சரி–யான மக்ல் கெட்–டிக்–கா–ரர். எல்லா சபாமி. ஆ –வ–தி –தான். என உள–று ர–ப–ரப்பை ஏற்–ப–டுத்–தும் ன் அடை–யா–ளம் இது டி – ப ளில் சுமந்து ட் டு ப ட் ா வி ய ஆலி நழுவ –யாக தன் த�ோ –க–ரிக்–கி–றார். ரை வ மை – டு ழு ண் மு சென்ற ஆ ? –ரி–லும் வசீ படங்–களை ான். க்ளா–ம டு –த–கி’ ஆகிய இந்த ஆண் த் பஞ்–சாப்’, ‘டியர் ஜிந் ட் அரக்கி. வயது 23த வீ தா ஓஹ�ோ. ‘உ –டி–யி–ருக்–கி–றார் இந்த ஸ் eep Rocking! K ட் ! ர d மி il h C ை o G கள – ரசி–கர் Way to . ர் ா ற – கி – க் ர் ஈ நடிப்–பி–லும்

ரகுல் ப்ரீத் சிங்

ன்

தீபிகா படு–க�ோ

ஆலியா பட்

தீபிகா படு–க�ோன்

12

வெள்ளி மலர் 23.12.2016


ரகுல் ப்ரீத் சிங்

ஆலியா பட்

23.12.2016 வெள்ளி மலர்

13


க�ோதுமை அல்வா!

வா

ட்ட்ட் தக்– க – னூ ண்டு திரை– யு – ல – க மா? எந்–தக் காலத்–தில் இருக்–கி–றீர்–கள்? பஞ்– ச ாபி ஃபிலிம் இண்– ட ஸ்– டி ரி க�ொரி– ய ன் ம�ொபைல் அல்ல ஐயா... அது ஐ.எஸ்.ஐ. முத்–திரை குத்–தப்–பட்ட அக்–மார்க் ஐப�ோன். யெஸ். இந்–திய சினி–மா–வின் Pollywood இது– தான். சும்மா உல்–லு–லா–யிக்கு ச�ொல்–ல–வில்லை. வேண்–டும – ா–னால் இந்தி சினி–மா–வின் டாப் ம�ோஸ்ட்

14

வெள்ளி மலர் 23.12.2016

ஹீர�ோக்–க–ளி–டம் கேட்–டுப் பாருங்–கள். ‘கான்’–கள் உட்–பட சக–ல–ரும் பம்–மி–ய–படி, ‘ஐ லவ் பஞ்–சாபி சினிமா...’ என சல்–யூட் அடிப்–பார்–கள். என்ன செய்ய... அவர்–களு – க்கு சிம்–மச�ொ – ப்–பன – – மாக இருப்–பது ஹாலி–வுட் படங்–கள் அல்–லவே?! பஞ்–சாபி சினி–மா–தானே கண்–களி – ல் விரலை விட்டு ஆட்–டு–கி–றது? வட மாநி–லங்–க–ளில் குறிப்–பி–டத்–தக்க அள–வில்


பஞ்சாபி

வளர்ந்த ஸ்டேட் ஆக இருப்–ப–தும், மேலை நாடு–களி – ல் நீக்–கம – ற பர–வியி – ரு – ப்–பவ – ர்–கள – ா–கவு – ம் சர்–தா–ஜிக்–களே இருக்–கி–றார்–கள். என–வேத – ான் முன்–னணி பஞ்–சாபி நடி–கர்–கள் நடித்–த படங்–கள் ரிலீஸ் ஆகும்–ப�ோ–தெல்–லாம் தங்–கள் படத்தை திரை–யிட ய�ோசிக்–கிற – ார்–கள். தயங்–கு–கி–றார்–கள். பின்–வாங்–கு–கி–றார்–கள். வசூல் பாதிக்–கும் என்–பது மட்–டும் இதற்கு கார–ண–மல்ல. மேக்–கிங்–கி–லும் உள்–ள–டக்–கத்– தி–லும் கூட சரிக்கு சம–மாக இந்தி சினி–மாக்– க–ளு–டன் ப�ோட்–டிப் ப�ோடு–கி–றார்–கள். பஞ்– ச ா– பி – க – ளு க்கு என்று தனி உணவு, கலா– ச ா– ர ம், பண்– ப ாடு, இசை, வாழ்க்கை முறை... என சக–ல–மும் உண்டு. அத–னு–டன் பின்–னிப் பிணைந்தே தங்–கள் படங்–களை எடுக்– கி–றார்–கள். வருங்–கால தலை–முறை – க்கு அதை கடத்–து–கி–றார்–கள். இவர்– க – ளு – ட ன் சாமி சத்– தி – ய – ம ாக இந்தி சினி–மா–வால் ப�ோட்–டிப் ப�ோட முடி–யாது. பிகாஸ், பல இன, ம�ொழி, பண்–பாடு, கலா–சா– ரம் உள்–ளிட்–ட–வை–க–ளின் மீது அமர்ந்–த–ப–டி–தான் பாலி–வுட் பய–ணிக்–கிற – து. அதா–வது, அவி–யல்–தான் இதன் அடி–நா–தம். இதை எல்– ல ாம் கருத்– தி ல் க�ொண்– டு – த ான் பஞ்–சாபி படங்–களை அணுக வேண்–டும். அப்–படி அல–சும்–ப�ோது வைரங்–களு – ம் கிடைக்–கல – ாம். கண்– ணா–டிக – ளு – ம் அகப்–பட – ல – ாம். என்–றா–லும் எல்–லாமே ஜ�ொலிக்–கின்–றன என்–ப–து–தான் முக்–கி–யம். பிழைப்–புக்–காக கனடா நாட்–டுக்கு சென்ற கண–வ–னி–டம் இருந்து ஒரு தக–வ–லும் இல்லை. எனவே அவ–னைத் தேடி கர்ப்–பிணி மனைவி செல்– கி–றாள். உடன் ஒரு த�ோழன். காணா–மல் ப�ோன கண–வன் கிடைத்–தானா இல்–லையா என்–பது – த – ான் ‘Channo Kamli Yaar Di’. ட�ொரன்டோ ஃபிலிம் ஃபெஸ்–டி–வ–லில் நல்ல கதை–யம்–சம் உள்ள படம் என ஆமிர்–கா–னால் புக–ழப்–பட்ட ‘Ardaas’ எப்–ப–டி–யும் காணக்–கி–டைக்– கும். தேடு–பவ – ர்–கள் கண்–டடை – வ – ார்–கள் என்–பத – ால் இப்–ப–டம் குறித்த கதைச் சுருக்–கம் ந�ோ! உள்– ளூ – ரி – லு ம் வெளி– ந ாட்– டி – லு ம் சக்– கை ப் ப�ோடு–ப�ோட்ட ‘Love Punjab’ செமத்–திய – ான கதை. கன–டா–வில் வசிக்–கும் தம்–ப–தி–க–ளுக்கு இடை–யில் பிரச்னை. பெரும்–பா–லும் பிரிந்தே இருக்–கிற – ார்–கள். இவர்–கள – து மகன�ோ பள்–ளியி – ல் இன–வா–திக – ளி – ட – ம் சிக்கி மன அழுத்–தத்–துக்கு ஆளா–கிற – ான். டாக்–டரி – ன் பரிந்–துரை பேரில் தங்–கள் மக–னுட – ன் இந்–தத் தம்–பதி பஞ்–சாப் வரு–கிற – ார்–கள். தங்–கள் பூர்–வீக கிரா–மத்தை

மக–னுக்கு காண்–பிக்–கி–றார்–கள். பஞ்–சாப் மாநி–லம் எவ்–வள – வு உயர்–வா–னது என்–பதை மக–னுக்கு புரிய வைக்–கி–றார்–கள். கூடவே தங்–க–ளுக்–குள் இருந்த வேறு–பா–டு–க–ளை–யும் கலை–கி–றார்–கள். க�ொஞ்–சம் செதுக்–கி–னால் அப்–ப–டியே தமிழ்ப்– ப–டுத்–தல – ாம் என்று கரு–தும் அள–வுக்கு இருக்–கிற – து, ‘Ambarsariya’. காமெடி த்ரில்–லர். ரா ஏஜென்ட்–டா–க– வும், இன்–ஷு–ரன்ஸ் ஏஜென்ட்–டா–க–வும் இருக்–கும் ஹீர�ோ–விட – ம் அமைச்–சரை பாது–காக்–கும் ப�ொறுப்பு ஒப்– ப – டை க்– க ப்– ப – டு – கி – ற து. ப�ோதை மருந்தை கடத்–தும் கும்–பல் அவரை க�ொல்ல முயற்–சிக்–கிற – து. ஹீர�ோ எப்–படி அமைச்–சரை காப்–பாற்–று–கி–றான் என்–ப–து–தான் படம். க�ொஞ்–சம் சேர–னின் ‘வெற்–றிக் க�ொடி–கட்–டு’ சாயல் தெரிந்–தா–லும் ‘Canada Di Flight’ ரசிக்க வைக்–கி–றது. 3 கிராம இளை–ஞர்–கள் கனடா சென்– றால் டால–ரில் சம்–பா–திக்–கல – ாம் என கனவு காண்–கி– றார்–கள். பணத்தை திரட்டி ஏஜென்–டி–டம் க�ொடுக்– கி–றார்–கள். இவர்–களை பாங்–காக்–கில் அம்போ என விட்–டுவி – ட்டு ஏஜென்ட் மறை–கிற – ான். மூவ–ரும் அங்கு மூன்று பெண்–களை பார்க்–கிற – ார்–கள். அவர்– கள் பணக்–கா–ரர்–கள் என்று நம்பி காத–லிக்–கி–றார்– கள். இதன் பிறகு என்ன என்–ப–து–தான் படம். காணா–மல் ப�ோன தன் அப்–பாவை ஓர் இந்–திய ராணுவ வீரர் தேடிக் கண்–டு–பி–டிப்–பதை பர–பர ஆக்‌–ஷ–னில் ‘Zorawar’ என எடுத்–தி–ருக்–கி–றார்–கள். அமா– னு ஷ்– ய ம் கலந்த ஆக்‌–ஷ – னு க்கு ‘Killer Punjabi’ஐ பரி–மா–றி–யி–ருக்–கி–றார்–கள். செம ஆக்‌ –ஷ– னுக்கு ‘Once Upon A Time In Amritsar’ ப�ோதுமா இன்–னும் க�ொஞ்–சம் வேணுமா என கேட்–கிற – ார்–கள். ஃபேன்–டஸி கலந்த ர�ொமான்–டிக் காமெடி பிடிக்–கும் என்–றால் ‘Sardaar Ji 2’ பாருங்–கள். இல்லை... வெறும் காதல் படம்–தான் விருப்–பம் என்–றால் கண்ணை மூடிக் க�ொண்டு ‘Main Teri Tu Mera’ டிவி–டியை எடுங்–கள் அல்–லது ட�ொரன்–டில் டவுன்–ல�ோட் செய்–யுங்–கள். ம�ொத்–தத்–தில் வாட்ஸ் அப்–பில் நாம் ம�ொக்கை சர்– த ாஜி ஜ�ோக்ஸ்– க ளை அனுப்பி சிரித்– து க் க�ொண்–டி–ருக்–கி–ற�ோம். அவர்–கள�ோ சாதித்–த–படி நம்–மைப் பார்த்து புன்–ன–கைத்–துக் க�ொண்–டி–ருக்–கி–றார்–கள்!

23.12.2016 வெள்ளி மலர்

15


கையேந்தி பவனில்

5 ஸ்டார் தரம்!

ரெக்ட். எதற்– க ாக ஆச்– ச ர்– ய ப்– ப – ட ப் ப�ோகி–ற�ோம்? ப�ோஜ்–பூரி திரை–யு–ல–கம் நமக்கு அந்–நி–யமா என்ன..?! தமிழ், தெலுங்கு திரை–யு–ல–கில் க�ோல�ோச்– சிய அனைத்து நடி–கை–க–ளும் இங்கு விஆர்–எஸ் வாங்–குவ – த – ற்கு முன் அல்–லது கெட்–டவு – ட் ச�ொன்ன பிறகு த�ொழி– ல – தி – ப ர்– க ள் அல்– ல து வெளி– ந ாட்டு வாழ் இன்–ஜி–னி–யர்–களை மண–மு–டித்து திரு–மதி ஆவ–தற்கு முன் ஓர் எட்டு ப�ோஜ்–பூ–ரிக்கு செல்–வது உசி–லம்– பட்டி குழந்–தை–யும் அறிந்த செய்தி. கடந்–த–கால நக்–மா–வும், ரம்–பா–வும் எதிர்–கா–லத்–துக்–கும் எடுத்–துக்– காட்–டு–க–ளாக என்–றும் விளங்–கு–வார்–களே! ஸ�ோ, இந்த இண்– ட ஸ்– டி ரி ஒரு– வ – கை – யி ல் நமக்கு பங்–காளி முறை–தான். ஓகே. அதென்ன ப�ோஜ்–பூரி? வேற�ொன்– று – மி ல்லை. பீகார் திரை– யு – ல – க ம்– தான் ப�ோஜ்– பூ ரி. ஆனால், இது சர்– வ ா– தி – க ார இண்–டஸ்–டிரி! யெஸ். பீகா–ரில் ப�ோஜ்–பூரி, ஆவாதி, அங்–கிதா, மைதிலி... என நிறைய ம�ொழி–கள் பேசப்–ப–டு– கின்–றன. இந்த ம�ொழி–க–ளில் எல்–லாம் அடிக்–கடி இல்–லா–விட்–டா–லும் அவ்–வப்–ப�ோது படங்–க–ளும் எடுக்–கப்–ப–டு–கின்–றன. என்–றா–லும், வெள்–ளிக்–கிழ – மை – த�ோ – று – ம் பீகா–ரில் ரிலீஸ் ஆவது ப�ோஜ்–பூரி படங்–கள்–தான். இந்–தப் படங்–க–ளுக்கு பெரிய அள–வில் மார்க்– கெட் உண்டு. கார–ணம், உத்–த–ர–பி–ர–தே–சம், மத்–தி– யப்–பிர– தே – ச – ம் ஆகிய மாநி–லங்–களி – லு – ம் இம்–ம�ொழி பேசு–பவ – ர்–கள் வசிக்–கிற – ார்–கள். எனவே பீகார் தவிர இந்த ஸ்டேட்–ஸிலு – ம் இப்–பட – ங்–கள் ரிலீ–சா–கின்–றன.

16

வெள்ளி மலர் 23.12.2016

மட்–டு–மல்ல. இன்று அடித்–தட்டு கட்–டு–மான பணி–க–ளுக்–காக தேசம் முழுக்க பீகா–ரி–கள் க�ொத்– துக் க�ொத்–தாக செல்–கி–றார்–கள். அவர்–க–ளுக்–கா– கவே அவர்–கள் வசிக்–கும் பகு–தி–யில் இருக்–கும் ஏதே–னும் ஒரு திரை–யர– ங்–கில் சனி - ஞாயி–றுக – ளி – ல் காலைக்–காட்–சி–யாக ப�ோஜ்–பூரி படங்–களை திரை– யி–டு–கி–றார்–கள். இந்த வகை–யில் சென்–னை–யி–லும் இப்–பட – ங்–கள் வாரம்–த�ோறு – ம் காண்–பிக்–கப்–படு – கி – ன்– றன. க�ொஞ்–சம் மெனக்–கெட்டு புற–நக – ர் பகு–திக – ளி – ல் தேடி–னால் எந்த தியேட்–டர் என்–பது தெரிய வரும்! இ ப் – ப டி எ ட் டு தி சை – யி – லு ம் ர வு ண் டு கட்–டு–வ–தால்... அதே. பஞ்–சாபி திரை–யுல – கை – ப் பார்த்து எப்–படி இந்தி சினிமா பயப்–படு – கி – றத�ோ – அப்–படி ப�ோஜ்–பூரி கண்–டும் ‘லைட்–டா–க’ அச்–சப்–ப–டு–கி–றது. இதற்கு இன்–ன�ொரு கார–ண–மும் உண்டு. மறைந்த பால் தாக்–கரே – வ – ால் த�ொடங்கி வைக்– கப்–பட்டு உத்–தவ் தாக்–கரே - ராஜ் தாக்–க–ரே–வால் வழி நடத்–தப்–படு – ம் ‘மும்பை மராத்–திய – ர்–களு – க்–கே’ என்ற க�ோஷத்–தால் பிற வட மாநில மக்–கள் குறிப்–பாக பீகார், உபி, மபி - அதி–கம் பாதிக்–கப்– ப–டு–கி–றார்–கள். இதன் கார–ண–மா–கவே செல்–லும் இட– மெ ல்– ல ாம் ப�ோஜ்– பூ ரி படங்– க ளை சுமந்து செல்–கி–றார்–கள். இந்த உள– வி – ய லை கச்– சி – த – ம ாக தங்– க ள் வச–திக்கு ஏற்ப பயன்–ப–டுத்–திக் க�ொள்ள இந்தி நட்–சத்–தி–ரங்–க–ளும் முயல்–கி–றார்–கள் என்–ப–து–தான் ஹைலைட். தாக்–கரே குடும்–பத்–தி–ன–ரு–டன் நெருக்–க–மாக இருந்–தப – டி – யே ப�ோஜ்–பூரி திரை–யுல – க – ம் வாழ்–வாங்கு வாழ தங்–கள – ால் முடிந்–ததை செய்–கிற – ார்–கள். இந்த டபுள் ஏஜென்ட் உத்தி சம்–பந்–தப்–பட்ட அவர்–கள – து


ப�ோஜ்பூரி

இந்–திப் படங்–கள் ரிலீ–சா–கும்–ப�ோது இம்–மா–நில – ங்–க– ளில் அதிக முக்–கி–யத்–து–வம் பெற உத–வு–கி–றது. இதன் கார–ண–மா–கவே தர்–மேந்–திரா இப்–ப�ோ–தும் அவ்–வப்–ப�ோது ப�ோஜ்–பூரி படங்–க–ளில் நடிக்–கி–றார். அமி–தாப் கெஸ்ட் ர�ோல் செய்–கி–றார். க�ோவிந்தா எப்–ப�ோது அழைத்–தா–லும் கேமரா முன் வந்து நிற்–கி–றார். இதற்–காக அவர்–கள் பெறும் ஊதி–யம் கூட குறை–வுத – ான். சம–யங்–களி – ல் ‘இருக்–கட்–டும் பாஸ்... வைச்– சு க்– கு ங்க...’ என பணமே வாங்– க ா– ம ல் நடித்–து–விட்–டும் செல்–கி–றார்–கள். இதில் ஹைலைட்– ட ான விஷ– ய ம் என்ன தெரி–யுமா? இந்தி திரை–யு–ல–கம் என்–னும் பகா–சு–ர–னுக்கு இடை–யில் சுண்–டெலி ப�ோல் காட்–சித்–தரு – ம் ப�ோஜ்– பூரி, ஆண்–டுக்கு குறைந்–தது நூறு படங்–க–ளை–யா– வது தயா–ரிக்–கிற – து. அது–வும் லட்–சங்–களி – ல் அல்ல. க�ோடி–க–ளில்! ஒரு–வகை – யி – ல் நம் கன்–னட திரை–யுல – க – ம் ப�ோல் என்று ச�ொல்–ல–லாம். ஓகே. 2016 எப்–படி? வழக்–கம்–ப�ோல் பிர–மா–தம். ‘நான் வளர்–கிறேனே –

மம்மி...’ என ஹம்–மிங் பாடாத குறை. ‘Raju Banal Collector Babu’, ‘Dharam Ke Saudagar’, ‘Nayanvan ke baan’, ‘prem ke dushman’, ‘Jwala’, ‘Truck Driver 2’, ‘Beta’, ‘suhag raat chorva ke saath’, ‘Tridev’, ‘Hogi Pyar Ki Jeet’, ‘Mokama 0 KM’, ‘Balia Ke dabangai’, ‘Maai ke Biruwa’, ‘Babuaa’, ‘Hum Hai Jodi No. 1’, ‘Mai Ke Dularuwa’, ‘Deewane’... இவை எல்–லாம் இந்த வரு–டம் வெளி–யான படங்–க–ளில் சில. எல்–லாமே திருப்–பதி உண்–டி–யல் கணக்–காக வசூலை குவித்–தவை. ஒரு சக்–தி–யாக உரு–வெ–டுத்து வரும் ப�ோஜ்– பூரி படங்–களை பார்த்தே ஆக வேண்–டும் என்று கட்–டா–ய–மில்லை. ரசிப்–ப–தும் ‘க�ொஞ்–சம்’ ம�ொக்– கை–களை தாங்–கு–வ–தும் அவ–ர–வர் ப�ொறு–மையை ப�ொறுத்த விஷ–யம். என்– ற ா– லு ம், அவர்– க ள் வளர்– கி – ற ார்– க ள் என்–பதை ஒப்–புக் க�ொண்டே ஆக வேண்–டும்.

23.12.2016 வெள்ளி மலர்

17


மசாலாவின் தாயகம்! த

மிழ்–நாட்டு ஜ�ோல்னா பை அறி–வு–ஜீ–வி–களை சீண்–டு–வ–தற்–கா–கத்–தான் இந்–தத் தலைப்பு வைக்–கப்–பட்–டி–ருக்–கி–றது. அதற்–காக இந்த டைட்–டிலி – ல் உண்மை ஏதும் இல்லை என கரு–தக் கூடாது. வேறு என்ன செய்ய? எதற்–கெ–டுத்–தா–லும் சத்–ய–ஜித் ரே, மிரு–ணாள் சென், ரித்– வி க் கட்– ட க் என ஓசி– யி ல் டீ வாங்– கிக் குடித்–த–படி தமிழ் சினிமா ரசி–கனை 24X7 கிண்–டல் அடித்–துக் க�ொண்டே இருப்–ப–வர்–கள் இவர்–கள்–தானே? இவர்–க–ளுக்கு புரி–யாத பல விஷ–யங்–க–ளில் வங்–கா–ளத்தை சேர்ந்த பெங்–காலி படங்–கள் அனைத்–தும் சத்–யஜி – த் ரே, மிரு–ணாள் சென் வகை– யறா அல்ல என்–பது – ம் ஒன்று. ச�ொல்–லப்–ப�ோன – ால் முதன்–மை–யான செய்–தி–யும் இது–தான். இங்–கும் கமர்–ஷி–யல் படங்–கள் எடுக்–கப்–பட்டு

18

வெள்ளி மலர் 23.12.2016

வரு–கின்–றன. வெளி–நா–டுக – ளு – க்கு எல்–லாம் ஃப்ளைட் பிடித்–துப் ப�ோய் ஹீர�ோ–யினை அரை–குறை ஆடை– யில் ஆட விட்டு சும�ோக்–களை பறக்க விட்டு ஷூட் செய்–கி–றார்–கள். துபா–யை–யும், மலே–சியா சிங்–கப்– பூ–ரை–யும் இண்டு இடுக்கு விடா–மல் காண்–பித்து கேம–ரா–வில் படம் பிடிக்–கி–றார்–கள். த�ொழில்–நுட்ப சாத்– தி – ய ங்– க ளை முடிந்– த – வ ரை பயன்– ப – டு த்– து – கி–றார்–கள். ரூ.20 க�ோடிக்–கும் மேல் வசூல் செய்து காலரை உயர்த்–திக் க�ொள்–கி–றார்–கள். நாம் அதி–கம் அறி–யாத இந்த ‘பெங்–கால்’ இண்–டஸ்–டிரி குறித்–தும் தெரிந்–து க�ொள்–வது ப�ொது அறி–வுக்கு நல்–லது. இந்–தியா - பங்–க–ளா–தேஷ் ஆகிய இரு நாடு–க– ளி–லும் வங்–கா–ளம் பேசப்–ப–டு–கி–றது. எனவே இந்த ம�ொழிப் படங்–க–ளுக்கு மட்–டும் இரண்டு திரைத்– து–றை–கள் உண்டு. ஒன்று இந்–திய – ா–வுக்கு ச�ொந்–தம – ா–னது. மேற்கு


பெங்காலி

வங்க மாநி–லத்–தில் இருப்–பது. புழங்–கு–வது. மற்– ற�ொன்று பங்–க–ளா–தே–ஷில் மையம் க�ொண்டு இயங்–கு–வது. என்–றா–லும், இரு நாடு–க–ளி–லும் தயா–ரா–கும் படங்– க ள், இரு பிர– தே – ச ங்– க – ளி – லு ம் பார்த்து ரசிக்–கப்–ப–டு–கின்–றன. மேற்கு வங்க மாநி–லத்–தின் ‘A’ சென்–டர்–களி – ல் அதி–கம் இந்–திப் படங்–களே திரை–யிட – ப்–படு – கி – ன்–றன. எனவே பி & சி சென்–டர்–களை குறி–வைத்தே பெங்– காலி கமர்–ஷி–யல் படங்–கள் எடுக்–கப்–ப–டு–கின்–றன. அப்–ப–டி–யா–னால் ஜ�ோல்னா பை-காரர்–க–ளுக்கு? ஃபிலிம் ஃபெஸ்–டி–வல்–தான் கதி! சம்–ப–ளத்தை ப�ொறுத்த வரை இன்– ன – மும் இவர்–கள் கன்–னட திரை–யு–லகை த�ொட–வில்லை. அதற்–காக ம�ோசம் என்று ச�ொல்ல முடி–யாது. வாழ்–வாங்கு வாழவே செய்–கி–றார்–கள். ஆனால், கதை இலா–கா–வில் கற்–கா–லத்தை சேர்ந்–தவ – ர்–களே ‘ஜீவிக்–கிற – ார்–கள்!’ தமிழ், தெலுங்– கில் வெற்–றி பெற்ற படங்–களை ரைட்ஸ் வாங்–கி– யும், கள்–ளத்–த–ன–மாக சுட்–டும் படம் எடுப்–பதை வழக்–க–மாக க�ொண்–டி–ருக்–கி–றார்–கள். குறிப்–பாக தெலுங்கு திரை–யுலகை – கண் க�ொத்– திப் பாம்–பாக கண்–கா–ணிக்–கி–றார்–கள். நிலப்–பி–ர– புத்–துவ மதிப்–பீ–டு–க–ளும் அது சார்ந்த வாழ்க்கை முறை–யும், இதற்கு எதி–ரான மார்க்–சிய கல–க–மும் ஏறக்–கு–றைய ஒன்–றா–கவே இருப்–ப–தால் முடிந்–த– வரை ஆந்–திர காரத்தை சுவைக்–கி–றார்–கள். சுவா–ரஸ்–ய–மான விஷ–யம் என்ன தெரி–யுமா? இந்தி ‘கான்’–களை ம�ொத்–தம – ாக குத்–தகை – க்கு எடுத்–தி–ருக்–கும் ரிலை–யன்ஸ், ஈராஸ் மாதி–ரி–யான பெத்–தப் பெத்த நிறு–வ–னங்–கள், தங்–கள் பாக்– கெட் மணி செல–வுக்–காக பெங்–கா–லி–லும் படங்– களை தயா–ரித்து அல்–லது ரிலீஸ் செய்–கின்–றன என்–ப–து–தான். எனில், எவ்–வ–ளவு பணம் இந்த இண்–டஸ்–டி– ரி–யில் புழங்–கு–கி–றது என்–பதை நீங்–களே முடிவு செய்–து க�ொள்–ளுங்–கள் - இன்–ன–மும் இவர்–கள் கன்–ன–டத்–தி–லேயே கால் பதிக்–க–வில்லை என்ற குறிப்–பு–டன். அந்த வகை–யில்–தான் ‘Monchora’ படம் ஈராஸ் நிறு–வ–னத்–தால் வெளி–யி–டப்–பட்–டது. ப�ொது–வாக இயக்–குந – ர் சந்–தீப் ரே, சத்–யஜி – த் ரேவின் புகழ்–பெற்ற ‘ஃபெலு–டா’ சீரிஸை படங்–கள – ாக எடுப்–பதி – ல் பெயர் ப�ோன–வர். அப்–ப–டிப்–பட்–ட–வர் ஃபெலுடா தவிர்த்து இயக்–கிய படம் இது. கன்–னட ‘அப்–பா–யா’ படத்–தின் ரீமேக் ஆன ‘Angaar’ ஒரு ர�ொமான்–டிக் மியூ–சி–கல் படம். நம்ம ஆசிஷ் வித்–யார்த்–தி–யும் இதில் நடித்–தி–ருக்–கி–றார்.

வாஸ்து மற்–றும் பெங் ஷு ஆகிய ஜ�ோதி–டங்– களை அடிப்–பட – ை–யா–கக் க�ொண்ட காதல் படமே, ‘Bastu-Shaap’. அர– சி – யல் பின்– பு – ல த்– தி ல் இளம் காதலை ஆக்‌–ஷன் கலந்து ச�ொல்–லும் படம், ‘Beparoyaa’. புது முகங்–கள் நடித்த கமர்–ஷி–யல் மசாலா இது. சஸ்–பென்ஸ் த்ரில்–லர்–தான். ஆனால், ஏரா–ள– மான கிளைக்–க–தை–களே ‘Chorabali’யின் பலம். ஒரு கான்–டி–ராக்ட் கில்–லர், ஓர் இல்–லத்–த–ரசி, ஒரு டாக்சி டிரை–வர். இவர்–க–ளைச் சுற்றி நடக்–கும் க்ரைம்–தான் ‘Shaheb Bibi Golaam’. எங்–க–ளா–லும் ர�ொமான்–டிக் ஆக்‌–ஷன் படங்– களை எடுக்க முடி–யும் என்று ‘Hero 420’ல் காண்– பித்–திரு – க்–கிற – ார்–கள். பார–திர– ா–ஜா–வின் ‘தாஜ்–மக – ால்’ புகழ் ரியா சென்–னும், ஆசிஷ் வித்–யார்த்–தி–யும் இதில் நடித்–தி–ருக்–கி–றார்–கள். ஆக்‌–ஷ–னும் காமெ–டி–யும் சேர்ந்த கல–வையே ‘Power’. இந்– தி – ய ா– வி ல் இப்– ப�ோ து அரி– த ாகி வரும் சிங்–கிள் ஸ்கீ–ரினை வைத்து எடுக்–கப்–பட்ட நெகிழ்ச்– சி–யான படமே ‘Cinemawala’. இந்–திய - பங்–க–ளா–தே–ஷின் கூட்–டுத் தயா–ரிப்– பான ‘Badshah –- The Don’... அதே அதே அதே. ஆக்‌–ஷன் மேளா–தான். அர்ப்–பணி – ப்பே விஷ–மா–கவு – ம், பழி–வாங்–குவதே காத–லா–கவு – ம் மாறி–னால் என்ன ஆகும்? அது–தான் ‘Gangster’. பிழி–யப் பிழிய காதலை ச�ொல்–லும் ‘Prem Ki Bujhini’ கூட இந்–திய - பங்–க–ளா–தேஷ் கூட்–டுத் தயா–ரிப்–பு–தான். சந்–தர்ப்–பம் கிடைத்–தால் ‘இந்–த’ மாதிரி மசாலா பெங்–கால் படங்–க–ளை–யும் பாருங்–கள். இந்–தி–யா– வின் ஒரு பகுதி மக்–க–ளின் ரசனை என்ன என்று புரி–யும்.

23.12.2016 வெள்ளி மலர்

19


த�ோளிவுட்டுக்கு த�ோள் க�ொடுக்கும் மாநில அரசு

ல்லை. Dhollywood அல்–லது Gollywood என்– ற – ழ ைக்– க ப்– ப – டு ம் குஜ– ர ாத்தி திரை– யு– லகை அவ்– வ – ள வு சாதா– ர – ண – ம ாக நினைத்து விட வேண்– ட ாம். மகாத்மா காந்தி பிறந்த மண். இப்–ப�ோ–தைய இந்–தி–யப் பிர–த–ம– ரின் ஊர் என்–பதை எல்–லாம் தூக்கி ஓர–மாக வைத்–து–விட்டு வர–லாற்றை அறி–ய–லாம். இந்–திய – ா–வில் எப்–ப�ோது மவு– னப் படங்–கள் வர ஆரம்–பித்–தத�ோ அப்–ப�ோதே குஜ–ராத் திரை–யுல – க – – மும் பிறந்–துவி – ட்–டது என்–றுத – ான் ச�ொல்ல வேண்–டும். ஏனெ–னில் மவு–னப் படங்–கள் காலத்–தில் அதி–க–மும் புழங்–கி–ய–வர்–க–ளும் இயங்–கி–ய–வர்–க–ளும் குஜ–ராத்–தி– களே. முதல் பேசும் படம் 1932ல் வெளி–யா–னது. அந்–தப் படம், ‘Narsinh Mehta’. அதன் பிறகு ஏற்–றம்–தான். 1960 - 80களில் உச்–சத்தை த�ொட்–டது. அதற்கு பிறகு யார் கண் வைத்–தார்–கள�ோ...

20

வெள்ளி மலர் 23.12.2016

மிகப்– பெ – ரி ய சரிவை குஜ– ர ாத்தி திரை– யு – ல – க ம் சந்–தித்–தது. 2000களின் த�ொடக்–கத்–தில் கிட்–டத்–தட்ட க�ோமா ஸ்டேஜ். ஆண்–டுக்கு இரு–பது படங்–கள் தயா– ர ாகி அதில் பதி– ன ைந்து சினி–மாக்–கள் வெளி–வந்–தாலே பெரிய விஷ–யம் என்ற நிலை. இது மாறி–யது 2010ன் த�ொடக்– கத்– தி ல். பணம் அதி– க – ள – வி ல் புழங்க ஆரம்–பித்–த–தும் அதை முத– லீ டு செய்– ய – வு ம் குறு– கி ய காலத்–தில் லாபம் சம்–பா–திக்–க– வும் ஏற்ற துறை எது என்று அல–சி–ய–வர்–க–ளின் பார்–வை–யில் திரைத்– து றை பதிந்– த து. ஏறக்– கு–றைய இதே காலத்–தில் டிஜிட்– டல் த�ொழில்– நு ட்– ப – மு ம் அசு– ரத்–த–ன–மாக வளர்ந்து நின்–றது. குறைந்த மூல–த –னம் ப�ோதும் என்ற சூழல் உரு–வா–னது – ம் மீண்– டும் குஜ–ராத்தி திரை–யு–ல–கம் புத்– து–ணர்ச்சி பெற ஆரம்–பித்–தது. இதற்கு ஏற்ப மாநில அர–சும் 2005ம் ஆண்டு சினிமா துறைக்கு நூறு சத–விகி – த வரி விலக்கை வழங்–கிய – து. ரூபாய்


குஜராத்தி

ஐந்து லட்–சத்தை மானி–ய–மாக வழங்–கு–வ–தாக அறி–வித்–தது. இந்–தாண்டு இன்–சென்–டிவ் தர–லாம் என்ற பாலிசி டிசி–ஷனை எடுத்–தி–ருக்–கி–றது. இப்–படி மாநில அரசு உதவ ஆரம்–பித்–த–தும் கலை–ஞர்–கள் உத்–வே–கம் பெறத் த�ொடங்–கி–னார்– கள். குஜ–ராத்தி ம�ொழி பேசும் மக்–கள் மத்–தியி – லு – ம் தங்–களு – க்–கான ப�ொழுது ப�ோக்கு ஊட–கம் தேவை என்ற உணர்வு எழுந்–தது. விளைவு, 2009 - 10ம் ஆண்–டு–க–ளில் அறு–பது படங்–கள் தயா–ரா–னது. 2012ல் இந்த எண்–ணிக்கை 72ஐ த�ொட்–டது. அது– வரை குஜ–ராத்தி திரை–யு–ல–கம் இந்–த–ள– வுக்கு படங்–களை ஆண்–ட�ொன்–றுக்கு தயா–ரித்–த–தில்லை. இப்–ப�ோது அங்கு சூப்–பர் ஸ்டார் என்–றால் அது விக்–ரம் தாக்–க�ோர்–தான். இவ–ரைத் தவிர ஹிடன் குமார், சந்–தன் ராத்–த�ோட், ஹிடு கன�ோ–டியா, மம்தா ச�ோனி ர�ோமா மனேக், ம�ோனா திபா உள்–ளிட்ட நடி–கர், நடி–கை–யர் பிர–ப–ல–மாக இருக்–கி–றார்–கள். 2013ல் தயா–ரான ‘The Good Road’, சிறந்த குஜ–ராத்தி ம�ொழி படத்–துக்–கான தேசிய விருதை பெற்–ற–து–டன், அந்த ஆண்டு இந்–தியா சார்–பில் ஆஸ்–கரு – க்–கும் அனுப்–பப்–பட்–டது. குடும்ப உற– வு – க ள், காத– லி ன் புனி– த ம், குஜ– ர ாத்தி நாட்– டு ப்– பு ற கதை– க – ளி ன் செல்– லு – லா– யி ட் வடி– வ ம், த�ொன்– ம ங்– க – ளி ன் உல்டா,

பக்–தியி – ன் மேன்மை, புரா–ணக் கதை–களி – ன் நவீன வெர்–ஷன்... இவை எல்–லாம் இப்–பட – ங்–களி – ன் பேசுப் ப�ொருட்–கள். குஜ–ராத்தி நாவல்–களை பட–மாக்–கு– வது காலம்–த�ோ–றும் நடந்து வரு–கி–றது. எல்லா திரை– யு – ல – கை – யு ம் ப�ோல் இங்– கு ம் இப்–ப�ோது இளை–ஞர்–கள் நுழைந்–திரு – க்–கிற – ார்–கள். விளைவு, திரைத்–துறை இரண்–டாக பிரிந்து கிடக்– கி–றது. நக–ரங்–களை மையப்–ப–டுத்தி படம் எடுப்–ப– வர்–கள் ஒரு பக்–க–மும் சிறு நக–ரம் + கிரா–மங்–களை அடிப்–ப–டை–யா–கக் க�ொண்டு சினிமா தயா– ரி ப்– ப – வ ர்– க ள் மறு பக்– க – மு ம் நிற்–கி–றார்–கள். இரு தரப்–புமே டுவிட்– டர், ஃபேஸ்–புக், யூ டியூப் ப�ோன்ற சமூக வலைத்– த – ள ங்– க ள் வழியே தங்– க ள் படங்– க ளை ப்ரொ– ம�ோ ட் செய்–கி–றார்–கள். LGBT கம்– யூ – னி ட்டி குறித்து தமி– ழி – லேயே இன்– ன – மு ம் படம் உரு–வா–கா–த–ப�ோது கு ஜ – ர ா த் – தி ல் , 2 0 1 3 ல் ‘Meghdhanushya’ படத்தை எடுத்து ம�ொத்த தேசத்– தை – யு ம் திரும்– பி ப் பார்க்க வைத்–தி–ருக்–கி–றார்–கள். இந்–தப் பின்–ன–ணி–யில் இருந்–து–தான் 2016ம் ஆண்– டி ல் வெளி– ய ான குஜ– ர ாத்தி படங்– க ளை பார்க்க வேண்–டும். ‘Apne Toh Chhie Bindaas’, ‘Gujju Rocks’, ‘Hardik Abhinandan’, ‘polam-pol-poster’, ‘Romance Complicated’, ‘Romeo and Radhika’, ‘Thai Jashe!’, ‘Wrong Side Raju’, ‘Mission Mummy’, ‘Passport’, ‘Shootout’, ‘Ekko Badshah Rani’... உள்– ளி ட்ட படங்– க ள் வசூல் ரீதி– யில் சாத– ன ைப் புரிந்த படங்– க – ள ாக கரு–தப்–ப–டு–கின்–றன. டிஸ்கி: இது முழு–மைய – ான பட்–டிய – ல் அல்ல.

23.12.2016 வெள்ளி மலர்

21


22

வெள்ளி மலர் 23.12.2016


ஒருவர்!

‘ச

ய்– ர ட்’ படத்தை முன் வைத்து மராத்தி திரை– யு – ல – க ம ே ஆ ஹ ா . . . ஓஹ�ோ... என கதை அளப்–பார்– கள். நம்–பவே நம்–பா–தீர்–கள். உண்– மை–யி–லேயே ‘சய்–ரட்’ நல்ல படம்– தான். நம்ம இயக்–கு–நர் பாலாஜி சக்–தி–வே–லின் ‘காதல்’ பட சாயல் நிச்–சய – ம் ‘சய்–ரட்–’டி – ல் உண்டு. என்– றா–லும் அது மிகச் சிறந்த சினிமா என்–பதி – ல் மாற்–றுக் கருத்–தில்லை. அதற்–காக ஒட்–டும – �ொத்த இண்– டஸ்–டி–ரியே புடம் ப�ோட்ட தங்–கம் என கதை விடு–வது... ம்ஹும். தப்பு. ஏனெ–னில் எல்லா திரை– யு–ல–கை–யும் ப�ோல் மராத்–தி–யும் ஒரு இண்– ட ஸ்– டி ரி. ப�ோலவே அனைத்து கல்– ய ாண குணங் க–ளும் இதற்–கும் உண்டு. காதல், காமம், சென்– டி – ம ென்ட், அரு– வாள், ரத்–தம், நட்பு, தியா–கம், பழி வாங்–கு–தல், புரட்சி... என தமிழ் சினிமா உள்–ளிட்ட பிற ம�ொழி திரைத்–து–றை–கள் எப்–ப–டி–யி–ருக்–கி– றத�ோ அப்–படி – த்–தான் மராத்–தியு – ம் இயங்–கு–கி–றது. ச�ொல்– ல ப்– ப�ோ – ன ால் இந்த இண்–டஸ்–டிரி மும்–பையி – ல் மையம் க�ொண்– டி – ரு க்– கி – ற து. அதா– வ து இந்தி சினி–மா–வின் இத–யத்–தில்

மராத்தி

நம்மைப் ப�ோல்

அமர்ந்–தி–ருக்–கி–றது. எனவே ஒரு–வ–கை–யில் பாலி– வுட்–டின் ஜெராக்ஸ் ஆக–வும் அமைந்–திரு – க்–கிற – து. ஜீ ஸ்டூ–டிய�ோ – ஸ், சஞ்–சய் லீலா பன்–சாலி, ப�ோனி கபூர் (யெஸ். நம்ம மயிலு தேவி–யின் கண–வர்–தான்) உள்–ளிட்ட இந்தி திரை–யு–லக ஜாம்–ப–வான்–கள் மராத்–தியி – லு – ம் படம் தயா–ரிக்–கிற – ார்–கள். இதன் வழி– யாக தாக்–கரே குடும்–பத்–தி–ன–ரி–டம் நல்ல பெயரை எடுத்து தங்–கள் ஸ்டூ–டிய�ோ / நிறு–வன – த்–துக்கு எந்த ஆபத்–தும் நேரா–மல் பார்த்–துக் க�ொள்–கி–றார்–கள். இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீசை சுழன்–ற–டித்த மராத்–திப் படங்–கள் இதைத்–தான் உணர்த்–து–கின்– றன. ப�ோஸ்–ட–ரும், படத் தலைப்–புமே கதையை ச�ொல்–வ–தால் ந�ோ சிநாப்–சிஸ்! ‘A Dot Com Mom’, ‘Bandh Nylon Che’, ‘Cheater’, ‘Ek Kutub Teen Minar’, ‘Ekk Albela’, ‘Ghanta’, ‘Guru’, ‘Half Ticket’, ‘Jalsa’, ‘Jaundya Na Balasaheb’, ‘Kapus Kondyachi Goshta’, ‘Laal Ishq’, ‘Lalbaugchi Rani’, ‘Meera-Joshi’, ‘Mr & Mrs Unwanted’, ‘Mr. and Mrs. Sadachari’, ‘Natsamrat’, ‘Paisa Paisa’, ‘Phuntroo’, ‘Pinjra’, ‘Poshter Girl’, ‘Sairat’, ‘Shasan’, ‘Vazandar’, ‘Ventilator’, ‘Vrundavan’, ‘YZ’... நாம் பார்க்– கு ம் ரசிக்– கு ம் சினி– ம ா– வி ன் ஃபீலிங்கை இவை எல்–லாம் தரு–கி–றதா? நல்– ல து. மராத்தி திரை– யு – ல – க ம் இவற்– றி ல் ஒன்–று–தான்!

இதழ் த�ொகுப்பு:

கே.என்.சிவ–ரா–மன் 23.12.2016 வெள்ளி மலர்

23


Supplement to Dinakaran issue 23-12-2016 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

ÞòŸ¬è ÍL¬è CA„¬êò£™

Ýv¶ñ£-- & ¬êùv‚°

ñ¼ˆ¶õñ¬ùJ™ Gó‰îó °í‹

Þ ‰Fò£M™ ªð¼‹ð£ô£ùõ˜èœ Ýv¶ñ£ & ¬êùv ñŸÁ‹ Üô˜T Hó„C¬ùò£™ ð£F‚èŠð†´œ÷ù˜. Ýv¶ñ£& Üô˜T, ¬êù¬ê†¯v꣙ ð£F‚èŠð†ì ô†ê‚èí‚è£ùõ˜è¬÷ º¿¬ñò£è, Gó‰îóñ£è °íñ£‚A Üõ˜è¬÷ Ý«ó£‚Aòñ£è õ£ö ¬õˆ¶ ê£î¬ù ð¬ìˆ¶‚ ªè£‡®¼‚°‹ RJR ñ¼ˆ¶õñ¬ùèœ (Cˆî£& Ý»˜«õî£& »ù£Q& ÞòŸ¬è ñ¼ˆ¶õ‹). Þƒ° êO, ¬êùv, Üô˜T, Ýv¶ñ£¾‚° 죂ì˜èœ ÜKò ÍL¬è ñ¼‰¬î 致H®ˆ¶œ÷ù˜. âƒè÷¶ ÍL¬è ñ¼‰F¡ CA„¬êJ™ Íô‹ ¸¬ófóL™ àœ÷ 裟ø¬óèœ ñŸÁ‹ ¬êùR™ àœ÷ 裟ø¬óèO™ àœ÷ «è£¬ö (êO) º¿õ¶‹ ªõO«òŸøŠ ð†´, ÜF™ àœ÷ Þ¡ªð‚ê¡ ªî£ŸÁ

êKªêŒòŠð†´, àìL™ «ï£Œ âF˜Š¹ ê‚F ÜFèK‚èŠ ªêŒòŠð´Aø¶. Þîù£™ «õÁ â‰î «ï£»‹ ܇죶. ¬êù¬ê†¯v, Üô˜Tò£™ ãŸð´A¡ø 裬ô ⿉î¾ì«ù °O˜è£ŸÁ ð†ì£«ô£, î‡aK™ ¬è ¬õˆî£«ô£, ÉC ð†ì£«ô£ ãŸð´‹ ªî£ì˜ ¶‹ñ™, Í‚AL¼‰¶ c˜õ®î™, êO ªî£‰îó¾, î¬ôð£ó‹, HìK õL, Í‚A¡ î¬ê õ÷˜„C «ð£¡ø¬õ ñŸÁ‹ Ýv¶ñ£õ£™ ãŸð´A¡ø Þ¼ñ™, ¸¬óJó™ ÜFè êO, ªï…² Þ¼‚è‹, ðìð승, Í„²Mì CóñŠð´î™, «ð£¡ø Hó„C¬ùèœ, âƒè÷¶ RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ ÍL¬è CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ æK¼ õ£óˆF™ ð®Šð®ò£è °¬ø‰¶ æK¼ ñ£î CA„¬êJ™ º¿¬ñò£è, Gó‰îóñ£è

°íñ£Aø¶. e‡´‹ õ£›ï£O™ õó£¶. «ï£Œ à¼õ£ù Íô‚è£ó투î ÜP‰¶ «ï£Œ «õ«ó£´ è¬÷òŠð´õ Gó‰îóñ£è °íñ£A e‡´‹ õ£›ï£œ º¿õ¶‹ õó£ñ™ ï™ô Ý«ó£‚Aòñ£è ðô ô†ê‚èí‚è£ùõ˜èœ õ£›‰¶ ð£ó£†´Aø£˜èœ. °íñ£ù H¡¹ °O˜‰î cK™ °O‚èô£‹. üvAg‹ àœðì â‰î °O˜‰î ªð£¼†è¬÷»‹ ꣊Hìô£‹. âƒè÷¶ RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ ÜO‚èŠð´‹ CA„¬êJ¡ ñ¼‰¶èœ ÞòŸ¬è ÍL¬èèOù£™ Ýù¶. Þîù£™ â‰îMî ð‚è M¬÷¾èÀ‹ H¡ M¬÷¾èÀ‹ ãŸð´õF™¬ô.

¬êùv ÞQ ¬ñùv ÝAM´‹. Ýv¶ñ£& Üô˜T ÞQ àƒè¬÷ ܇죶. «ñ½‹ MðóƒèÀ‚°:-&

âƒè÷¶ CøŠ¹ CA„¬êèœ ð‚è M¬÷¾èœ Þ™¬ô  ²õ£ê «è£÷£Á  ¬êù¬ê†¯v  Üô˜T  Ýv¶ñ£  î¬ôõL  ºöƒè£™ ͆´õL  ®v‚ Hó„C¬ùèœ  º¶°õL  àì™ ð¼ñ¡  ¬î󣌴  °ö‰¬îJ¡¬ñ  «î£™ Üô˜T  ªê£Kò£Cv  è™ô¬ìŠ¹  Íô‹ BSMS, BAMS, BNYS, MD

«ð£¡ø ñ¼ˆ¶õ ð†ìƒèœ ªðŸø ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê 150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í ñ‡ìð‹ ܼA™, rjrhospitals@gmail.com

õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17 www.rjrhospitals.com

«ð£¡: 044 - & 4006 4006,4212 4454, ªñ£¬ð™: 80568 55858

T.V.J™ 죂ì˜èœ «ð†® :

嚪õ£¼ õ£óº‹ ªêšõ£Œ 裬ô 9.30 -10.00 êQ‚Aö¬ñ 裬ô 10.00-10.30 嚪õ£¼ õ£óº‹ Fùº‹ ñ£¬ô Fƒè†Aö¬ñ 3.30 - 4.00 裬ô 9.30 - 10.00

嚪õ£¼ õ£óº‹ ªêšõ£Œ‚Aö¬ñ 裬ô 10.00 - 10.30 Fƒèœ ºî™ ªõœO õ¬ó 裬ô 9.30 - 10.00

«è£òºˆÉ˜ : 71, â¡.T.ï£ó£òíê£I ªî¼, GÎCˆî£¹É˜, 裉F¹ó‹, «ð£¡: 0422 - 4214511 ñ¶¬ó : 16, Hóvè£ôQ, 3&õ¶ ªî¼, ñ£†´ˆî£õE ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 0452 - 4350044 F¼„C : 49A, 5&õ¶ °Á‚° ªî¼, (VVV F«ò†ì˜ H¡¹ø‹) ªð£¡ùè˜, «ð£¡: 0431 - 4060004 «êô‹ : 12/325, H¼‰î£õ¡ ªî¼, (õê‰î‹ æ†ì™ ܼA™) ¹Fò «ð¼‰¶ G¬ôò‹ âFK™, «ð£¡: 0427 - 4556111 æŘ : 58, ªðƒèÙ˜ ªï´…꣬ô, (Üè˜õ£™ è‡ñ¼ˆ¶õñ¬ù ܼA™) «ð£¡: 04344 - 244006 ¹¶„«êK : 24, 裘ªð‡ì˜ ªî¼, (²ñƒèL è™ò£í ñ‡ìð‹ âFK™) ªï™Lˆ«î£Š¹, «ð£¡: 0413 - 4201111 F¼ŠÌ˜ : 111/72, è£ñ£†Cò‹ñ¡ «è£M™ ªî¼, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ H¡¹ø‹, «ð£¡: 0421 - 4546006 F‡´‚è™ : 34/K-6, AMC «ó£´, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 0451 - 2434006 F¼ªï™«õL : 9, E-2, Fô‚ ïè˜, ñ¶¬ó «ó£´, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ ܼA™, «ð£¡: 0462 - 2324006 ñ£˜ˆî£‡ì‹ : 5-81/2, «ð¡C H÷£ê£, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 04651 - 205004 °‹ð«è£í‹ : 28, ꣉F ïè˜, CRC ðv ®Š«ð£ ܼA™, (²¼F ÝvH†ì™ ܼA™), «ð£¡: 0435 - 2412006 «õÖ˜ : 11, ê£óF ïè˜, ªê¡¬ù C™‚v H¡¹ø‹, è£AîŠð†ì¬ø (¹Fò ðvG¬ôò‹), «ð£¡: 0416 - 2234006 HóF ñ£î‹ ºè£‹ ï¬ìªðÁ‹ ᘠñŸÁ‹ «îF : ñ¶¬ó&1,19, F‡´‚è™&1, F¼ŠÌ˜&2, «è£¬õ&2,17, ß«ó£´&3,17, «êô‹&3, 輘&4,18, F¼„C&4,18, «è£M™ð†®&5, ªï™¬ô&5,19, êƒèó¡«è£M™&6, ªî¡è£C&6, ï£è˜«è£M™&7,20, ñ£˜ˆî£‡ì‹&7,20, Ɉ¶‚°®&8,21, ó£ñï£î¹ó‹&8,21, 裬󂰮&9, ¹¶‚«è£†¬ì&9, ï£èŠð†®ù‹&10, ñ¡ù£˜°®&10, î…ê£×˜&11,22, ñJô£´¶¬ø&11,22, 𣇮„«êK&12,23, M¿Š¹ó‹&12, 23, 装Y¹ó‹--&14, «õÖ˜&15,24, æŘ&15,25, ªðƒèÙ˜&16,25, î˜ñ¹K&16, A¼wíAK&24.

ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ «ð£¡ Íô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹. 24

வெள்ளி மலர் 23.12.2016


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.