பண்டிகைன்னாலே க�ொண்டாட்டம்தான்!
7-7-2017 தினகரன் நாளிதழுடன் இணைப்பு
இனிமே நம்ம ரூட்டே வேற... நந்திதா
இளையராஜாவும் இன்னொரு ஹீர�ோதான்!
2
வெள்ளி மலர் 7.7.2017
7.7.2017 வெள்ளி மலர்
3
இளையராஜாவும் இன்னொரு ஹீர�ோதான்!
சு
சீந்–தி–ரன் இயக்–கிய ‘வெண்–ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்–ல’, ‘அழ–கர்– சா–மி–யின் குதி–ரை’ ஆகிய படங்–க–ளில் இணை இயக்–குந – ர– ா–கப் பணி–யாற்–றிய – வர் லெனின் பாரதி. சுசீந்–தி–ர–னின் ‘ஆத–லால் காதல் செய்–வீர்’ படத்–துக்கு வித்–தி–யாச–மான கதையை எழுதி ரசி–கர்–களை ஈர்த்–தவ – ரு – ம் இவர்–தான். இயக்– கு–ந–ராக லெனின் பாரதி அறி–மு–க–மா–கும் படம் ‘மேற்–குத் த�ொடர்ச்சி மலை’. இ ந் – த ப் ப ட த் – தி ன் க தையை கே ட் டு அசந்–துப�ோன விஜய் சேது–பதி தயா–ரிப்–பா–ளர– ா–கவே உரு–வெ–டுத்து விட்–டார். தம்–மு–டைய மண்–ணின் கதை என்–ப–தால் உணர்–வுப்–பூர்–வ–மாக ஒன்–றிப்– ப�ோய் இளை–ய–ராஜா இசை–ய–மைத்–தி–ருக்–கி–றார். முன்–னணி ஹீர�ோ தயா–ரிப்பு, இசை–ஞானி இசை என்–ப–தால் படத்–துக்கு ரசி–கர்–க–ளி–டையே நல்ல எதிர்ப்–பார்ப்பு ஏற்–பட்–டி–ருக்–கி–றது. இண்–டஸ்ட்ரி டாக்–கும் ஆஹா–ஓஹ�ோ – வ – ென்–றுத – ான் இருக்–கிற – து.
4
வெள்ளி மலர் 7.7.2017
பல்–வேறு நாடு–க–ளில் நடந்த உல–கப்–பட விழாக்–க– ளில் பங்– கே ற்று வாகை சூடி– யு ள்ள ‘மேற்– கு த் த�ொடர்ச்சி மலை’, விரை–வில் திரைக்கு வரு–கிற – து. “நிலத்–தை–யும், அதைச் சுற்–றி–யி–ருக்–கிற பல்– வேறு பிரச்–னை–க–ளை–யும் பற்றி பேசற படங்–கள் தமிழ்ல ரிலீ–சா–னது ர�ொம்ப, ரொம்–பக் குறைவு. அத– ன ா– ல – த ான் இந்த சப்– ஜெக்ட்டை ஆய்வு பண்ணி, டைரக்–ஷ – ன்லே என்–ன�ோட முதல் படமா உரு–வாக்–கி–னேன். இந்–தப் படம் நிலம் சார்ந்த அர–சிய – லை ஆவே–சமா பேசும். மேற்–குத் த�ொடர்ச்சி மலை–ய–டி–வா–ரத்–துல இருக்–கிற தமி–ழக, கேரள எல்–லைப் பகு–தி–கள்ல நடக்–கிற யதார்த்–த–மான வாழ்க்–கைப் பதிவு இது. குருவி சேர்க்–கிற மாதிரி சேர்த்து, ச�ொந்–தமா நிலம் வாங்க முயற்சி பண்ற அந்த மக்–களு – க்கு, திடீர்னு அர–சிய – ல்–வா–திக – ள – ால மிகப் பெரிய பிரச்னை வருது. அதுக்–குப் பிறகு என்ன நடக்–கி–ற–துன்னு கதை ப�ோகும்” என்று ஆரம்–பித்–தார் லெனின் பாரதி.
“விஜய் சேது–பதி தயா–ரிக்க முன்–வந்–தது எப்–படி?” “விஜய் சேது–ப–தி–யும், நானும் ர�ொம்ப வரு– ஷமா நண்–பர்–கள். ‘வெண்–ணிலா கபடி குழு’ உரு–வா–னப்ப, அதுல சின்ன கேரக்–டர்ல நடிச்–சார் விஜய் சேது–பதி. நான் சில படங்–கள்ல ஒர்க் பண்–ணிட்டு, தனியா ஒரு படம் டைரக்––ஷன் பண்ண முயற்சி செய்–தேன். அதைக் கேள்– விப்–பட்ட விஜய் சேது–பதி, என்–கிட்ட பேசி–னார். அவர் ஹீர�ோவா நடிக்க ஆரம்–பிச்ச காலக்–கட்–டம் அது. ப�ோய் சந்–திச்–சேன். ஒரு கதை ச�ொன்– னேன். ‘இப்ப என்–கிட்ட பணம் இல்ல. நிறைய
படங்– க ள்ல நடிச்சி, அதி– க மா பணம் சம்– ப ா– திச்ச பிறகு இந்–தக் கதையை பட–மாக்–கல – ாம்–’னு ஆறு–தல் வார்த்தை ச�ொன்–னார். அப்ப அவர் க�ொடுத்த நம்–பிக்–கை–தான், இத்–தனை வரு–ஷத்– துக்–குப் பிற–கும் எங்–கள – ைப் பிரி–யவி – ட – ாம, இந்–தப் படத்–தின் மூலமா க�ொண்டு வந்து சேர்த்–திரு – க்கு. க�ொடுத்த வாக்கை மறக்–கா–த–வர் விஜய் சேது– பதி. பல ச�ோத–னை–க–ளைக் கடந்து, ‘மேற்–குத் த�ொடர்ச்சி மலை’யை வெற்–றிக – ர– மா உரு–வாக்கி, ரிலீ–சுக்கு தயாரா வெச்–சி–ருக்–க�ோம்.”
7.7.2017 வெள்ளி மலர்
5
“நடிச்–சவ – ங்க எல்–லா–ருமே புது–முகங் – க – ளா?” “ஆமா, எல்–லா–ருமே புது–முக – ங்–கள்– தான். கதை–யின் நாய–கனா ஆண்–டனி, கதை–யின் நாய–கியா காயத்ரி கிருஷ்– ணன் நடிச்–சிரு – க்–காங்க. இதுக்கு முன்– னாடி காயத்–ரிக்கு ‘ஜ�ோக்–கர்’ ரிலீ–சா–யி– டுச்சி. மலைக்–கிர– ா–மங்–கள்ல இருக்–கிற மக்–கள், நம்–ம�ோட வாழ்க்–கை–யைத்– தான் சினி–மாவா எடுக்–கி–றாங்–கன்னு புரிஞ்–சுக்–கிட்டு, எங்–க–ளுக்கு உதவி பண்ண ஓட�ோடி வந்–தாங்க. அவங்– கள்ல சிலரை தேர்வு பண்ணி, அந்த மலைக்–கிர– ாம மக்–கள – ாவே திரை–யில நட–மாட விட்–டி–ருக்–கேன். ரிலீ–சுக்–குப் பிறகு கண்– டி ப்பா அவங்– க – ள ைப் பற்–றி–யும் மக்–கள் பேசு–வாங்–க.” “இது புவி–யி–யல் சார்ந்த படமா?” “முன்– ன ா– டி யே ச�ொன்ன மாதிரி, எந்– த க் காட்–சியா இருந்–தா–லும் சரி, அதுல நிலத்–துக்–குத்– தான் அதிக மதிப்பு க�ொடுத்து பட–மாக்–கி–ன�ோம். மூணு வரு–ஷம் தேனி மற்–றும் அதைச் சுற்–றி–யி–ருக்– கிற மலைப்–ப–கு–தி–கள்ல தங்–கி–யி–ருந்–தேன். எதைப்– பற்– றி – யு ம் கவ– லை ப்– ப – ட ாம அந்– த ப் பகு– தி – க ள்ல வாழ்ந்–துகி – ட்–டிரு – க்–கும் மலை–வாழ் மக்–கள – ைப் பற்றி ஆய்வு பண்–ணேன். அத–னா–ல–தான் திட்–ட–மிட்–ட–படி ஷூட்–டிங் பண்ண முடிந்–தது. ஜென–ரேட்–டரை ஓட– விட்டு, பளிச்–சுனு லைட் ப�ோட்டு மேஜிக் காட்–டும் வித்–தை–தான் சினிமா. ஆனா, இந்–தப் படத்–துல அந்த மாதிரி எந்த ஜிகினா வேலை–யும் கிடை– யாது. உள்–ளதை உள்–ள–படி காட்–டி–யி–ருக்–க�ோம். இயற்–கை–யான நிலப்–ப–ரப்–பு–தான் கதைக்–க–ளம். வெளிச்–சம் தேவைப்–பட்டா மட்–டுமே தீப்–பந்–தம் க�ொளுத்–து–வ�ோம். இல்–லன்னா, தெரு விளக்கு வெளிச்–சத்–துல ஷூட் பண்–ணு–வ�ோம். இதுக்–கெல்– லாம் மிகப் பெரிய ஒத்–து–ழைப்பு க�ொடுத்–த–வர், கேம–ரா–மேன் தேனி ஈஸ்–வர். அவரை படத்–த�ோட இன்– ன�ொ ரு ஹீர�ோன்னு கூட ச�ொல்– ல – ல ாம், தப்–பில்–லை.” “திடீர்னு ஏன் மலை–வாழ் மக்–கள் மேல இவ்–வ–ளவு அக்–கறை?” “எல்– ல ா– ரு மே ஒரு விஷ– ய த்– தை ப் பற்றி பர–ப–ரப்பா பேசு–வ�ோம். பிறகு அதுக்–கும், நமக்–கும் சம்–பந்–தமே இல்–லாத மாதிரி கடந்து ப�ோயி–டுவ�ோ – ம். மலை–வாழ் மக்–க–ளைப் பற்றி இப்ப பேச–லன்னா, பிறகு எப்ப பேச முடி–யும்? காடு–கள் எல்–லாமே இயற்கை அளித்த அளப்–ப–ரிய வளங்–கள். மலை– வாழ் மக்–க–ளின் உல–கமே வேற. அங்கே உழைக்– கி–ற–துக்கு நிறைய ஆட்–கள் இருக்–காங்க. ஆனா, அவங்க வாழ்க்கை எந்த நிலை–யில இருக்–குன்னு, அவங்–க–ளால கூட ய�ோசிச்–சுப் பார்க்க முடி–யாத நிலமை. வெயில், பனி, ராத்–திரி, பகல்னு பார்க்– காம கடு–மையா உழைக்–கிற அந்த மலை–வாழ் மக்–க–ளுக்கு, குடும்–பத்–த�ோட வசிக்க ச�ொந்–தமா ஒரு நிலம் இருக்கா? குரு–விக்கு கூட ச�ொந்–தமா ஒரு கூடு இருக்கு. ஆனா, மனு–ஷ–னுக்கு? இந்–தக்
6
வெள்ளி மலர் 7.7.2017
கேள்–வியை முன்–வைக்–கிற படம்–தான் ‘மேற்–குத் த�ொடர்ச்சி மலை’. ஒவ்–வ�ொரு மனு–ஷ–னும் நிலம் சார்ந்து இயங்க வேண்–டி–யி–ருக்கு. சொந்த நிலம் இல்–லாத, ச�ொந்த வீடு இல்–லாத, கூலிக்கு வேலை செய்–யும் ஆதி–குடி – ம – க்–களே – ாட அவ–லநி – லை – யை – யு – ம், அவங்–களு – க்–கான உரி–மையை – யு – ம் விரிவா அல–சும் படமா இது உரு–வா–கி–யி–ருக்–கு.” “நடி–கர், நடி–கை–களை எஸ்–டேட்–டுல வேலை பார்க்–க– விட்–டீங்–க–ளாமே. உண்–மையா?” “உண்– மை – த ான். மலை– வ ாழ் மக்– க – ள�ோ ட வாழ்க்–கையை இயல்பா ச�ொல்–ல–ணும்னா, படத்– துல நடிக்–கி–ற–வங்–க–ளும் அவங்–களை மாதிரி மாற– ணும். இல்–லன்னா, நடிக்–கி–றது தனியா தெரி–யும். இது சினி–மான்னு ஒதுங்–கிப்–ப�ோக வாய்ப்–புண்டு. நிலம் சார்ந்த மக்–க–ள�ோட யதார்த்–த–மான பழக்–க– வ–ழக்–கங்–களை கத்–துக்–கிட்டா, திைர–ம�ொ–ழி–யில அதை சுல–பமா ெகாண்டு வந்–து–ட–லாம்னு முடிவு பண்–ணித்–தான் கதை–யின் நாய–கன், நாயகி மற்–றும் சிலரை அந்த மலைப்–ப–குதி மக்–க–ள�ோட மக்–களா பழக விட்–டேன். சினிமா ஷூட்–டிங்–குக்கு வந்த மாதிரி காட்–டிக்–காம, அவங்–களு – ம் ர�ொம்ப இயல்பா வேலைக்கு ப�ோய்ட்டு வந்–தாங்க. எஸ்–டேட்–டுல இருந்த யாருக்–கும் அவங்–களை நடி–கர், நடி–கையா தெரி–யா–து.” “இளை–ய–ரா–ஜா–வின் இசை–யைப் பற்றி?” “மலை– வ ாழ் மக்– க – ள�ோ ட வாழ்க்– கையை யதார்த்–தமா ச�ொல்ற இந்–தப் படத்–துக்கு ரீ-ரெக்– கார்–டிங் ர�ொம்ப, ர�ொம்ப முக்–கிய – ம். அப்–படி – ன்னா, இதுக்கு இளை–ய–ரா–ஜாவை தவிர வேற யாரை– யும் கன–வுல கூட நினைச்–சிப் பார்க்க முடி–யாது. இந்–தப் படத்–த�ோட பெரும்–பா–லான சீன்–கள், தேனி பக்–கத்–துல இருக்–கிற க�ோம்பை பின்–ன–ணி–யில உரு–வா–கி–யி–ருக்கு. கோம்பை மண்–ணைச் சார்ந்த இசை–ஞானி இளை–ய–ரா–ஜா–வும், என் அப்பா ரங்–க– சா–மி–யும் பள்–ளித் த�ோழர்–கள். இந்–தப் படத்–துக்கு இளை–ய–ராஜா இசை–ய–மைச்ச பிற–கு–தான் உயிர் வந்–தி–ருக்கு. இதை ஆடி–யன்–சும் ஆழமா புரிஞ்– சுக்–கிட்டு ரசிப்–பாங்க. இளை–ய–ரா–ஜா–வும் இந்–தப் படத்–துக்கு இன்–ன�ொரு ஹீர�ோ–தான்.”
- தேவ–ராஜ்
48 èO™ º¿ ݇¬ñ ê‚F¬ò ªðø...
7.7.2017 வெள்ளி மலர்
7
மரகத நாணயம் 2-ஆம் பாகம் வருது! வ
ஏ.ஆர்.கே.சர–வன்
‘
யி று கு லு ங ்க சி ரி க ்க வ ை க் – கு ம் படங்– கள ை மட்– டு மே க�ொடுப்– பே ன்’ என்று வைராக்–கி–ய–மாக இருக்–கி–றார், திரைக்கு வந்து வெற்–றி–க–ர–மாக ஓடிக்–க�ொண்–டி–ருக்– கும் ‘மர–கத நாண–யம்’ படத்–தின் இயக்–குந – ர் ஏ.ஆர். கே.சர–வன். திருப்–பூ–ரைச் சேர்ந்த முப்–பத்–தைந்து வயது வாலி–பர். “என்–னைப் பார்க்–கிற எல்–லா–ரும் ஆச்–ச–ரி–யப்– பட்டு கேட்–கிற கேள்வி இது–தான், ‘மர–கத நாண–யம்’ கதைக்கு என்ன இன்ஸ்–பி–ரே–ஷன்? என்ன பதில் ச�ொல்–ற–துன்னு கூட தெரி–யல. அன்–றா–டம் நம்ம வாழ்க்–கை–யில நிறைய விஷ–யங்–க–ளைக் கேள்– விப்–ப–ட–ற�ோம். பல விஷ–யங்–கள் நம்மை ர�ொம்ப சாதா–ர–ணமா கடந்து ப�ோயி–டும். சில விஷ–யங்–கள் அப்–படி – யே மன–சுல உட்–கார்ந்–துடு – ம். அப்–படி – ய� – ொரு பத்– தி – ரி கை செய்தி அடிப்– ப – டை – யி ல உரு– வான கதை–தான் இது. செத்து சுடு– கா ட்– டு க்– கு ப் ப�ோயி– ரு ந்த ஒரு ப�ொணம், திடீர்னு உயி–ர�ோட எழுந்து நட–மாட ஆரம்– பி ச்– ச தா ஒரு செய்– தி – யை ப் படிச்– சே ன். ஆச்–ச–ரி–யமா இருந்–தது. இந்–தக்–கா–லத்–துல இப்–ப– டி–யெல்–லாம் கூட நடக்–கு–மான்னு ய�ோசிச்–சேன். அந்த சுடு– கா ட்– டு ல இருந்து எழுந்து வந்த ப�ொணம், வேற�ொரு ஆளா மாறி, குறிப்–பிட்ட ஒரு ப�ொரு–ளைத் தேடி வர்–றதா வெச்–சுக்–கு–வ�ோம். அப்ப என்–னென்ன சுவா–ரஸ்–ய–மான சம்–ப–வங்–கள் நடக்– கு ம்னு ய�ோசிச்– சே ன். அது– த ான் மர– க த நாண– ய த்தை தேடிப்– ப�ோ ற கதையா மாறிச்சு. புதை– ய லை தேடிப்– ப�ோ ற கதை– க – ளு க்கு தமிழ் சினி–மா–வுல எப்–பவு – மே மவுசு உண்டு. அதுல ஓர–ளவு கற்–ப–னை–யைக் கலந்து ச�ொன்–னாலே ப�ோதும், ஆடி–யன்–சுக்கு ர�ொம்ப பிடிச்–சி–டும். இப்–ப–டித்–தான் ‘மர–கதநாண–யம்’ உரு–வாச்சு. ‘முண்–டா–சுப்–பட்–டி’ டைரக்–டர் ராம்–கு–மார் கிட்ட அச�ோ–சியேட்டா – ஒர்க் பண்–ணேன். நான், ராம்–கும – ார்,
8
வெள்ளி மலர் 7.7.2017
‘இன்று நேற்று நாளை’ ரவி–கு–மார், மூணு–பே–ரும் திருப்–பூர்க்–கா–ரங்க. நெருக்–க–மான ஃப்ரெண்ட்ஸ். எனக்கு சின்ன வய–சுல இருந்தே சினிமா ஆர்–வம் அதி–கமா இருந்–தது. பிளஸ் டூ படிச்–சிட்டு, டி.டி. பி டிசை–னரா ஒர்க் பண்–ணி–னேன். பிறகு அது சரிப்–பட – ாம, ரியல் எஸ்–டேட் பிசி–னஸ்ல ஈடு–பட்–டேன். அது–வும் ஒரு–கட்–டத்–துல அலுத்–துப்–ப�ோச்சு. சினிமா பண்–ணப் ப�ோறேன்னு ச�ொன்–னப்ப, வீட்டில் ஆத– ரவு தரலை. சில ஃப்ரெண்ட்–சுங்க தானா முன்–வந்து ஹெல்ப் பண்–ணாங்க. அதுக்–குப் பிறகு வீட்ல பச்– சைக்–க�ொடி காட்–டி–னாங்க. உடனே சென்–னைக்கு வந்–த�ோம். இப்ப ஒவ்–வ�ொ–ருத்–தரா படம் பண்ணி இயக்–கு–ந–ரா–யிட்–ட�ோம். காமெ– டி ப் படம் பண்– ண – ணு ம்னு மட்– டு மே ஆசைப்–ப–ட–றேன். எப்–ப–வுமே ஃபேன்–டசி படங்–க– ளுக்கு ஆடி– ய ன்ஸ்– கி ட்ட அம�ோக வர– வே ற்பு இருக்–கும். அது–மட்–டு–மில்ல, இந்த மாதிரி படங்– களை எடுத்– து க்– கி ட்டா, நம்ம விருப்– ப த்– து க்கு கதை ச�ொல்–ல–லாம். ஆனா, அதை–யும் நம்–பற மாதிரி ச�ொல்–ல–ணும். இயல்–பான படம் பண்–ண– ணும்னா, ஒரு எல்–லையை வகுத்து, அதுல மட்–டுமே கவனமா பய– ண ம் செய்– ய – ணு ம். அந்த மாதிரி படம் பண்ற அள–வுக்கு இப்ப எனக்கு மெச்–சூ–ரிட்டி இல்லை. இன்–னும் மூணு மாசத்–துல அடுத்த பட கதை ரெடி–யா–யி–டும். ‘மர–கத நாண–யம்’ ரெண்–டா–வது பாகம் பண்ற ஐடி–யா–வும் இருக்கு. அதை உடனே பண்ணா, ஆடி–யன்–சு க்கு ப�ோர–டிக்–கும். ஸ�ோ, அதை மூணா–வது படமா பண்–ணு–வேன்” என்ற ஏ.ஆர்.கே.சர–வன், ஆனந்–த–ரா–ஜுக்–குக் கிடைத்த மர–கத நாண–யம், பிரம்–மா–னந்–தம் கைக்–குப் ப�ோன பிறகு நடக்– கு ம் சம்– ப – வங் – கள ை, இரண்– ட ா– வ து பாகத்–தின் கதை–யாக உரு–வாக்க இருக்–கி–றா–ராம்.
- தேவ–ராஜ்
என் லவ்வுக்கு அப்பா பிரேக் ப�ோடமாட்டார்!
ச
மீ– ப த்– தி ல் ரிலீ– ச ான ‘யானும் தீய– வ ன்’ படத்– தி ல் ஹீர�ோ– வ ாக அறி– மு – க – ம ா– ன – வ ர், அஸ்–வின் ஜெர�ோம். இவர், பிர–பல வழக்–க–றி–ஞர் ஜெர�ோம் புஷ்–ப–ரா–ஜின் மகன். அவ–ரி–டம் பேசி– ன�ோம். “சின்ன வய–சுல இருந்தே சினிமா மேல தீராத ஆசை. அதை அப்பா, அம்மா கிட்ட ச�ொன்–னேன். ‘முதல்ல இன்–ஜி–னிய–ரிங் படி. அதுக்குப் பிறகு மற்ற விஷ–யங்–களை பார்த்–துக்–க–லாம்–’னு ச�ொன்– னாங்க. அவங்க விருப்–பத்–துக்–காக இன்–ஜினி – ய–ரிங் படிச்–சேன். பிறகு ரெண்டு வரு–ஷம் இன்–ப�ோ– சிஸ் கம்–பெ–னி–யில ஒர்க் பண்–ணேன். அப்–ப–டியே சினி–மா–வுக்–கும் ட்ரை பண்–ணிக்–கிட்டே இருந்–தேன். காலேஜ்ல படிக்–கி–றப்–பவே 18 பேர் சேர்ந்து, ‘18 டிகி–ரி’– ங்–கிற டான்ஸ் குரூப்பை ஆரம்–பிச்–ச�ோம். மாநி–லம் முழுக்க காலேஜ் ஃபங்–ஷன் அட்–டென்ட் பண்–ண�ோம். சவுத் இண்–டி–யன் லெவல்ல, எங்க குரூப் செம டாப்ல இருந்–தது. அப்பா மியூ–சிக்
பண்–ணு–வார். நாங்க ஆடு–வ�ோம். ‘விக–டன்’, ‘வவ்– வால் பசங்–க’ படங்–க–ளுக்கு அப்–பா–தான் மியூ–சிக். ‘இப்–படி – யே டான்ஸ் பண்–ணிக்–கிட்டு இருக்–கானே, இவ–ன�ோட எதிர்–கா–லம் எப்–படி இருக்–கும�ோ?’ன்னு பயந்த அப்–பா–வும், அம்–மா–வும் என்னை கூப்–பிட்டு, மேற்–க�ொண்டு படிக்–கச் ச�ொன்–னாங்க. உடனே சிங்–கப்–பூ–ருக்கு ப�ோய், எம்–பிஏ படிச்–சேன். சென்–னைக்கு திரும்பி வந்–தது – ம் அப்பா ச�ொன்– னார், ‘இப்ப நீ உன் விருப்–பம் ப�ோல இரு. சினி– மா–வுல நடிக்க வாய்ப்பு தேடு’ன்னு ச�ொன்–னார். கூத்–துப்–பட்–ட–றை–யில் பயிற்சி பெற்–றேன். விமல் ராம்போ மாஸ்–டர், ஸ்டண்ட் கத்–துக் க�ொடுத்–தார். அதுக்–குப் பிறகு வித–வித – மா என் ப�ோட்–ட�ோக்–களை எடுத்–துக்–கிட்டு, ஒவ்–வ�ொரு சினிமா கம்–பெ–னியா ப�ோய் வாய்ப்பு தேடி–னேன். ஒருத்–தர் கூட எனக்கு வாய்ப்பு தரலை. நாமளே மத்– த – வ ங்– க – ளு க்கு வாய்ப்பு க�ொடுப்–ப�ோம்னு வீம்பா நிறைய கதை கேட்க ஆரம்–பிச்–சேன். அப்ப வந்த கதை–தான், ‘யானும் தீய–வன்’. நான், டைரக்–டர் பிர–சாந்த், க�ோ-டைரக்–டர் மதன் மூணு–பே–ரும் உட்–கார்ந்து செதுக்–கிய கதை இது. முதல்ல நம்மை நாம் நிலை– நி – று த்– தி க்க, சில கடு–மை–யான முயற்–சி–களை செய்–ய–ணும். அத–னா–லத – ான் என் அம்மா ச�ோஃபியா ஜெர�ோம், தங்–கச்சி பெபிதா ஜெர�ோம் சேர்ந்து ‘யானும் தீய–வன்’ படத்தை தயா–ரிச்–சாங்க. இப்ப நான் யார், என் திறமை என்–னன்னு நிரூ–பிச்–சுக் காட்–டி–யி–ருக்–கேன். ஒரு காலத்–துலே நான் தேடி–னப்போ கிடைக்–காத வாய்ப்–புக – ள் எல்– லாம் இப்போ வந்–துக்–கிட்–டி–ருக்கு. எதுக்– கும் அவ–சரப் – ப – ட மாட்–டேன். நிதா–னம – ான வளர்ச்–சியே நிலை–யான வளர்ச்–சின்னு புரிஞ்–சி–ருக்கு. வித்–தி–யா–ச–மான கதை–கள் எதுவா இருந்–தா–லும் நடிப்–பேன். ஹீர�ோவா மட்–டுமே நடிப்–பேன்னு சொல்ல மாட்– டேன். வில்–லனா கூட நடிக்–கத் தயார். ஆனா, கடை– சி – வ ரை நான் சினி– ம ா– வு ல இருக்– க – ணும். ‘புதுப்–பேட்–டை’ மாதிரி கேங்ஸ்–டர் கதை–கள்ல நடிக்க ஆர்–வமா இருக்–கேன். இது– வ ரை யாரை– யு ம் நான் லவ் பண்–ண–தில்லை. இனிமே எப்–ப–டின்னு தெரி–யாது. ஆனா, நான் லவ் பண்ணா, அதுக்கு அப்பா பிரேக் ப�ோடமாட்–டார்.”
- தேவ–ராஜ்
7.7.2017 வெள்ளி மலர்
9
காற்றினிலே வரும் கீதம்!
அ
ப்பா, அந்த காலத்–தில் பெரிய ர�ோடு கான்ட்– ராக்–டர். கள்–ளுக்–கட – ை–யெல்–லாம் நடத்– தி–னார். மன�ோ–ரமா பிறந்–த–ப�ோது, வீட்–டில் பணம் க�ொட்டோ க�ொட்–டு–வென்று க�ொட்–டிக் க�ொண்–டி–ருந்–தது. திடீ–ரென்று அப்– பா–வுக்கு மன�ோ–ர–மா–வின் அம்மா ராமா–மி– ரு–தத்–தின் தங்கை மீதும் மையல் வந்–தது. இரண்–டா–வதா – க கல்–யா–ணம் செய்–து க�ொண்– டார். இந்–தப் பிரச்–சி–னை–யில்–தான் ராமா–மி–ரு–தம், தன் கண–வரை விட்டு வில–கி–னார். அப்–ப�ோது மன�ோ–ரமா, பத்து மாத கைக்–கு–ழந்தை. முறுக்கு வியா–பா–ரம் செய்–து–தான் மன�ோ–ர– மாவை கஷ்–டப்–பட்டு வளர்த்–துக் க�ொண்–டிரு – ந்–தார் ராமா–மி–ரு–தம். சிறு–வ–ய–தி–லேயே சினிமா பாடல்–களை முணு– மு–ணுப்–பது மன�ோ–ர–மா–வுக்கு மிக–வும் பிடித்த ப�ொழு–து–ப�ோக்கு. ஒரு–முறை ஆர்–வ–மாக தெருக்–கூத்து பார்க்க முன்–வ–ரி–சை–யில் அமர்ந்–தி–ருந்–தார். அப்–ப�ோது அவ–ருக்கு வயது பத்து. தெருக்–கூத்து ஆடும் கலை–ஞர்–கள், ஒப்–பனை செய்–துக�ொள்ள க�ொஞ்– சம் கூடு–தல் நேரம் எடுத்–துக் க�ொண்–டி–ருந்–தார்– கள். கூடி–யிரு – ந்த மக்–கள�ோ விசி–லடி – த்து கலாட்டா செய்–து க�ொண்–டி–ருந்–தார்–கள். மக்–களை அமை– திப்–ப–டுத்த நிகழ்ச்சி ஏற்–பாட்–டா–ளர், திடீ–ரென ஓர் அறி–விப்பை செய்–தார். “கூத்து த�ொடங்–கு–ற–துக்கு முன்–னாடி எங்க பாப்பா மன�ோ–ரமா இப்போ பாடும்.” மன�ோ–ர–மா–வுக்கு ‘திக்’–கென்–றி–ருந்–தது. திடீ– ரென்று சபை– யி ல் பாட ச�ொன்– ன ால் என்ன பாடு–வது?
26
யுவ–கி–ருஷ்ணா 10
ஜனங்– க ள�ோ ‘பாடு, பாடு’ என்று குரல் க�ொடுத்–துக் க�ொண்–டி–ருக்–கி–றார்–கள். தயங்– கி க் க�ொண்டே மேடை– யே – றி – ன ார். அப்–ப�ோது மைக்–கெல்–லாம் இல்லை. த�ொண்–டையை செரு–மிக்–க�ொண்டு, கண்ணை மூடிக்–க�ொண்டு பாட ஆரம்–பித்–தார். “காற்–றினி – லே வரும் கீதம்...”. அப்–ப�ோது சக்–கைப்–ப�ோடு ப�ோட்– டுக் க�ொண்– டி – ரு ந்த ‘மீரா’ படத்– தி ல் எம்.எஸ். சுப்–பு–லட்–சுமி பாடிய பாடல். க�ொஞ்–சம்–கூட சுதி தப்–பா–மல் மன�ோ–ரமா பாடி முடித்–த–ப�ோது, கூடி– யி–ருந்த கூட்–டம் எழுப்–பிய கர–க�ோ–ஷம் அடங்க ஐந்து நிமி–டம் ஆனது. தனக்–காக ஒலிக்–கப்–ப–டும் கைத்–தட்–டல் ஒலி– யின் ப�ோதையை முதன்–மு–த–லாக மன�ோ–ரமா அப்–ப�ோ–து–தான் உணர்ந்–தார். மேடை– தா ன் இனி தன் வாழ்வு என்று அப்–ப�ோதே முடி–வெ–டுத்–தார். உள்–ளூ–ரில் நடக்–கும் சிறு–சிறு நிகழ்–வு–க–ளில் பாடு–வது, ஆடு–வது என்று தயக்–கமி – ல்–லா–மல் கலந்–து–க�ொள்ள ஆரம்–பித்–தார். உள்–ளூர்க்–கா–ரர் ஒரு–வர் நாட–கம் ப�ோட முடி–வெ–டுத்–தார். அப்–ப�ோ–தெல்–லாம் உள்– ளூர் நாட– க ங்– க – ளி ல் ஆண்– க ளே, பெண் வேடம் ப�ோட்டு நடிப்– ப து வழக்– க ம். பெண்– க ள் மேடை– யே றி நடிப்– ப – தெ ல்– லாம் கற்– ப – னை க்– கு ம் அப்– பா ற்– பட்ட விஷ– ய ம்.
வெள்ளி மலர் 7.7.2017
மன�ோ–ரமா, துணிச்–சல – ாக அந்த நாட–கத்–தில் நடிக்க சம்–ம–தித்–தார். அந்த நாட–கத்–துக்கு தலை–மையே – ற்–றவ – ர் இயக்– கு–நர் வீணை எஸ்.பாலச்–சந்–தர். மன�ோ–ர–மா–வின் நடிப்பை வெகு– வா க புகழ்ந்– து த் தள்– ளி – ய – வ ர், “உங்–க–ளைப் ப�ோன்ற திற–மை–சா–லி–க–ளுக்–கா–க– தான் சென்–னை–யில் வெள்–ளித்–திரை, சிவப்–புக் கம்–ப–ளம் விரித்து காத்–துக் க�ொண்–டி–ருக்–கி–ற–து” என்று சினிமா ஆசையை விதித்–தார். அதைத் த�ொடர்ந்தே மன�ோ–ரமா சென்–னைக்கு வந்–தார். அவர் நினைத்–தம – ா–திரி இங்கே சென்–னை– யில் வெள்–ளித்–திரை, சிவப்–புக் கம்–ப–ள–மெல்–லாம் விரித்து வைக்–க–வில்லை.
ஆனால்அந்த மகத்–தான நடி–கைக்கு திரா–விட இயக்–கம் மேடை அமைத்–துக் க�ொடுத்–தது. கலை– ஞ – ரி ன் ‘மணி– ம – கு – ட ம்’ நாட– க த்– தி ல் எஸ்.எஸ்.ராஜேந்–தி–ர–னுக்கு இவர்–தான் நாயகி (சினி–மா–வாக எடுக்–கப்–பட்–ட–ப�ோது இவ–ரது வேடத்– தில்–தான் ஜெய–ல–லிதா நடித்–தார்). எம்.ஜி.ஆர், சிவாஜி நாட–கங்–களி – லு – ம் மன�ோ–ரம – ா–வுக்கு என்றே பாத்–தி–ரங்–கள் வழங்–கப்–பட்–டன. கண்–ணதா – ச – ன் படம் தயா–ரித்–தப�ோ – து மன�ோ–ர– மாவை அறி–மு–கப்–ப–டுத்–தி–னார். 1958ல் வெளி– வந்த ‘மாலை–யிட்ட மங்–கை–’–தான் அந்–தப் படம். ‘புது–மு–கம் அறி–மு–கம்’ என்று முதன்–மு–த–லாக டைட்–டி–லில் குறிப்–பி–டும் வழக்–கம் மன�ோ–ர–மா– வில் இருந்தே த�ொடங்–குகி – ற – து. கண்–ணதா – ச – னி – ன் கையெ– ழு த்– தி – லேயே மன�ோ– ர – ம ா– வி ன் பெயர் டைட்–டி–லில் ஒளி–ரும். அதன்–பி–றகு ‘க�ொஞ்–சும் கும–ரி’ படத்–தில் கதா–நா–யகி – ய – ாக நடித்–தார். ஆனா– லும், ஏன�ோ அடுத்– த – டு த்து மன�ோ– ர – ம ா– வு க்கு
கதா–நா–யகி – ய – ாக நடிப்–பத – ற்கு வேடங்–கள் கிடைக்–க– வில்லை. த�ொடர்ச்–சி–யாக குணச்–சித்–தி–ரப் பாத்–தி– ரங்–களு – ம், நகைச்–சுவை வேடங்–களு – மே கிடைத்து வந்–தன. தன்னை அறி–முக – ப்–படு – த்–திய கண்–ணதா – ச – – னி–டம் மனம் வருந்தி இதை ச�ொன்–னார். “நாய–கிக – ள் வரு–வார்–கள் ப�ோவார்–கள். நெடுங்– கா–லத்–துக்கு தமிழ் சினி–மா–வில் நிலைக்–கப் ப�ோவது நீ மட்–டும்–தான்” என்–றார் கண்–ணதா – ச – ன். தன்னை ஆறு–தல்–ப–டுத்–து–வ–தற்–காக இப்–படி ச�ொல்–கி–றார் என்–று–தான் அவர் நினைத்–தார். சில ஆண்–டு–கள் கழித்து மன�ோ–ரமா நடித்– தி–ருந்த ‘கல்–யா–ண–ரா–மன்’ படத்–தின் நூறா–வது நாள் விழா. கண்–ண–தா–சன் தலைமை தாங்–கிய விழா–வில் கே.பாலச்–சந்த – ரு – ம் கலந்–து க�ொண்–டார். கண்–ண–தா–சன் பேசும்–ப�ோது மன�ோ–ர–மாவை தான் அறி–மு–கம் செய்–தது குறித்–தும் பேசி–னார். அடுத்து பாலச்–சந்–தர் பேசி–னார். “கண்–ணதா – ச – ன் ஒரே ஒரு மன�ோ–ரம – ா–வைதா – ன் சினி–மா–வில் அறி–மு–கம் செய்–தார். நான் நிறைய நடி–கை–களை அறி–மு–கப்–ப–டுத்தி இருக்–கி–றேன். ஆனால், என்–னு–டைய அத்–தனை அறி–மு–கங்–க– ளும் சேர்ந்–தும்–கூட கவி–ஞர் அறி–மு–கப்–ப–டுத்–திய மன�ோ–ர–மா–வுக்கு நடிப்–பில் ஈடாக மாட்–டார்–கள். மன�ோ–ர–மா–வுக்கு இணை–யான ஒரு நடி–கையை என்–னால் இனி–மேலு – ம் அறி–முக – ப்–படு – த்த முடி–யுமா என்–பது சந்–தே–கமே!” அந்த பேச்சை கேட்–டுக் க�ொண்–டிரு – ந்–தப�ோ – து மன�ோ– ர – ம ா– வு க்கு முன்பு கவி– ஞ ர் ஆறு– த – ல ாக ச�ொன்ன வார்த்–தைக – ள்–தான் நினை–வுக்கு வந்–தது “நிலைக்–கப் ப�ோவது நீ மட்–டும்–தான்!” கண்– ண – தா – ச – னி ன் வாக்கு ப�ொய்க்– க வே இல்லை. 1985-ஆம் ஆண்டு அவர் 1000 படங்–க–ளுக்கு மேல் நடித்து கின்–னஸ் சாதனை புத்–த–கத்–தில் இடம் பிடித்–தார். 1989-ல் ‘புதிய பாதை’ படத்–துக்–காக தேசிய விருது வாங்–கி–னார். 1995-ல் வாழ்–நாள் சாத–னைக்–கான ஃபிலிம்–பேர் விருது பெற்–றார். ஒட்–டு–ம�ொத்–த–மாக 1500 படங்–க–ளுக்கு மேல் நடித்–த–வர் என்–கிற அசாத்–தி–ய–மான சாதனை, தமி–ழில் மன�ோ–ர–மா–வுக்கு மட்–டுமே ச�ொந்–தம். இத்–த–னைக்–கும் கார–ணம்அந்த தெருக்–கூத்–தில் இவர் பாடி கைத்–தட்–டல் வாங்–கிய ‘காற்–றி–னிலே ஒரு கீதம்–’–தான்!
(புரட்–டு–வ�ோம்) 7.7.2017 வெள்ளி மலர்
11
ப
ள்ளி மாணவி, கல்– லூ ரி அழகி என்று முதல் பட–மான ‘அட்ட கத்–தி–’–யி–லேயே தனி ரூட்டு பிடித்து விட்–டார் நந்–திதா ஸ்வேதா. ஹ�ோம்–லி–யான த�ோற்–றம், அழுத்–த–மான நடிப்பு என்று இது–வரை பய–ணித்–துக் க�ொண்–டி–ருந்–தார். திடீ–ரென்று யூ டர்ன் அடித்து கமர்–ஷி–யல் படங்–க– ளி–லும் திறமை காட்–டத் த�ொடங்–கி–யி–ருக்–கி–றார். செல்–வ–ரா–க–வன் இயக்–கத்–தில் நந்–திதா நடித்–தி– ருக்–கும் ‘நெஞ்–சம் மறப்–ப–தில்–லை’, அவ–ரு–டைய அடுத்–தக்–கட்ட பாய்ச்–ச–லுக்கு அடி–க�ோ–லு–கி–றது. த�ொடர்ச்–சிய – ான படப்–பிடி – ப்–பின் விளை–வாக சற்றே ச�ோர்–வ–டைந்–தி–ருக்–கும் நந்–தி–தாவை, ‘வெள்ளி மல–ருக்கு பேட்–டி’ என்று தயங்–கி–ய–ப–டி–யே–தான் கேட்– ட�ோ ம். சட்– டெ ன்று மல– ர ாய் மலர்ந்– த – வ ர் மடை–தி–றந்து பேச ஆரம்–பித்–தார்.
“செல்–வ–ரா–க–வ–ன�ோட படத்–துலே நடிச்ச அனு–ப–வம்?” “செல்–வ–ரா–க–வன் சார் அவ–ர�ோட படத்–துலே நடிக்–கணு – ம்னு எங்–கிட்டே கேட்–டப்போ என்–னாலே நம்–பவே முடி–யலை. ப�ொது–வாவே அவ–ர�ோட எல்–லாப் படங்–க–ளி–லும் ஹீர�ோ–யின்–க–ளுக்கு முக்– கி– ய த்– து – வ ம் கூடு– த லா இருக்– கு ம். அத– ன ா– ல ே– தான் எல்–லா–ரும் அவ–ர�ோட டைரக் ஷன் நடிக்க ஆசைப்–ப–டு–வாங்க. ‘நெஞ்–சம் மறப்–ப–தில்–லை’ படத்–த�ோட விளம்–ப–ரங்–கள்–ல–யும், புர–ம�ோ–ஷன்– கள்–லயு – ம் நான் அதி–கமா இருந்–திரு – க்க மாட்–டேன். ஆனா, படம் முடிஞ்சு ஆடி– ய ன்ஸ் வெளியே வர்–றப்போ, என் கேரக்–டரை நினைச்–சுக்–கிட்–டே– தான் வரு–வாங்–க.”
“அடுத்து, ‘வணங்–கா–முடி – ’ படத்–துல ப�ோலீஸ் அதி–கா–ரியா நடிக்–கி–றீங்–க–ளாமே?” “இது–வரை நந்–தி–தாவை ஹ�ோம்–லியா மட்– டுமே பார்த்–தி–ருப்–பீங்க. இது க�ொஞ்–சம் அதி–ரடி கேரக்–டர். ஆக் –ஷன் காட்–சி–கள்–ல–யும் நடிச்–சி–ருக்– கேன். அடிப்–ப–டை–யில நான் முறைப்–படி டான்ஸ் கத்–துக்–கிட்–டவ. அதை இந்தப்படத்–துல பயன்–படு – த்த சான்ஸ் கிடைச்–சது. வித்–தி–யா–ச–மான படங்–கள்ல நடிக்–க–ணும்னு ச�ொல்–லிக்–கிட்–டி–ருந்தா மட்–டும் போதாது. அதை ெசய–லிலு – ம் காட்–டணு – ம்–னுத – ான், ஒவ்–வ�ொரு படத்–தையு – ம் செலக்ட் பண்ணி நடிக்–கி– றேன். அதுல ‘வணங்–கா–மு–டி’ பட–மும் ஒண்–ணு.” “மற்ற ம�ொழிப் படங்–கள்ல கவ–னம் செலுத்–துவீ – ங்–களா?” “கன்–ன–டத்–துல நடிச்ச பிற–கு–தான் தமி–ழுக்கு வந்–தேன். இங்கே நிறைய படங்–கள் இருந்–தத – ால, மற்ற ம�ொழி–யில நடிக்–கிற – தை பற்றி ய�ோசிக்–கலை. சமீ–பத்–துல – த – ான் தெலுங்–குல ‘எக்–கட – க்கி ப�ோத்–தாவு சின்–ன–வா–டா–’ங்–கிற படத்–துல நடிச்–சேன். டீமா–லிட்– டே–ஷன் டயத்–துல ரிலீ–சாகி செம ஹிட்–டான படம் இது. முன்–னணி ஹீர�ோ–யின்–களே நடிக்க மறுத்த கேரக்–டர் இது. ஐநூறு பேரை ஆடி–ஷன் பண்ணி, கடை–சியா என்னை செலக்ட் பண்–ணாங்க. இந்த படத்–துல சிறப்பா நடிச்–சது – க்–காக, எனக்கு நிறைய அவார்–டு–கள் கிடைச்–சது. அடுத்து தெலுங்–கு–ல– யும், கன்–ன–டத்–து–ல–யும் நடிக்க பேச்–சு–வார்த்தை நடந்–துக்–கிட்–டி–ருக்–கு.” “விஜய் சேது–பதி, விஷ்ணு விஷால் கூட நடிச்ச ‘இடம் ப�ொருள் ஏவல்’ படம் இன்– னு ம் ரிலீ– ச ா– க – ல ையே. வருத்–தமா இல்–லையா?” “இல்–லாம இருக்–குமா? ரொம்ப வருத்–தம்–தான். ஆனா, என்–னால என்ன செய்ய முடி–யும்? படத்–துல நான், வெண்–ம–ணிங்–கிற காட்–டு–வாசி பெண்ணா நடிச்–சிரு – க்–கேன். பாம்–பைக் கூட கையால பிடிக்–கிற தைரி–யம – ான பெண். என் த�ோற்–றம், டய–லாக் டெலி– வரி எல்–லாமே வித்–திய – ா–சமா இருக்–கும். படம் எப்ப ரிலீ–சா–னா–லும் பெரிய ஹிட்–டா–கும். எல்–லா–ரை–யும் ப�ோல நானும் ‘இடம் ப�ொருள் ஏவல்’ ரிலீ–சுக்–காக காத்–துக்–கிட்–டி–ருக்–கேன்.” “விஜய் கூட நடிச்ச ‘புலி’ படத்–துல, ர�ொம்ப சின்ன கேரக்– ட ர் க�ொடுத்து உங்– க ளை ஏமாத்– தி ட்– ட தா ச�ொல்–றாங்–களே?” “நானே மறந்து ப�ோன ஒரு விஷ–யத்தை, நீங்க மட்–டும் இன்–னும் மறக்–காம இருக்–கீங்–களே. அந்–தப் படத்–த�ோட கதை என் காதுக்கு வந்–தப்ப, என் கேரக்–டர் பெரு–சாத்–தான் இருந்–தது. ஆனா, படம் தியேட்–ட–ருக்கு வந்–தப்ப, திடீர்னு என் கேரக்– டர் சிறு–சா–யி–டுச்சி. அது–பற்றி இப்ப பேசி என்ன பிர–ய�ோஜ – ன – ம்? அதை நான் எப்–பவ�ோ மறந்–துட்டு, ெராம்ப தூரம் நடந்து வந்–துட்–டேன். அந்–தப் படத்– துல நடிச்–சதை ஒரு அனு–பவ – மா எடுத்–துக்–கிட்–டேன். அவ்–வ–ள–வு–தான்.” “பேசப்–ப–டுற மாதிரி இன்–ன�ொரு கேரக்–டர் உங்–க–ளுக்கு அமை–ய–லையே?” “அப்– ப டி ச�ொல்ல முடி– ய ாது. ‘இதற்– கு த்–
12
வெள்ளி மலர் 7.7.2017
இனிமே டே ் ட ரூ நம்ம வேற..! அடித்துப் பேசுகிறார் நந்திதா 7.7.2017 வெள்ளி மலர்
13
தானே ஆசைப்–பட்–டாய் பால–கு–மா–ரா’ பட குமுதா மாதிரி கேரக்–டர் ர�ொம்ப அபூர்–வம – ாத்–தான் அமை–யும். ஒரு–முறை கிடைச்சா, இன்–ன�ொரு – மு – றை கிடைக்–கி– றது ரொம்ப கஷ்–டம். குமுதா எப்–ப–வும் ஒரு ஒரே குமு–தா–தான். அந்–தவ – கை – யி – ல இந்த குமுதா, ஹேப்பி அண்–ணாச்–சி.” “உங்– க – ள�ோ ட ‘அட்ட கத்– தி ’ படத்– து லே அறி–மு–க–மான ஐஸ்–வர்யா ராஜேஷ் கூட டச்– சுல இருக்–கீங்–களா?” “ ந ா ங்க ரெ ண் – டு – பே – ரு ம் ‘அட்ட கத்– தி ’ படத்– து ல நடிச்– ச – து ல இருந்து நெருக்–கம – ான த�ோழி–கள். இப்–ப– வும் நாங்க அடிக்–கடி சந்–திப்–ப�ோம். நடிக்– கிற படங்–களை பற்றி பேசு–வ�ோம். இந்த மாதிரி ஒரு கதை ச�ொன்–னாங்–கன்னு நான் ச�ொல்– வே ன். ஐஸ்– வ ர்– ய ா– வு ம் ச�ொல்–வார். ரெண்–டு–பே–ரும் ஃபேமிலி கதை–கள் பண்–ணிட்டு, இப்ப கமர்–ஷிய – ல் படங்–கள் பண்ண ஆரம்–பிச்–சிரு – க்–க�ோம். ‘காக்கா முட்–டை’ மாதிரி நல்ல படங்–கள் ஐஸ்–வர்–யா–வுக்கு அமைஞ்–சது. ‘அட்ட கத்– தி ’ ஃபேமி– லி – யி ல இருந்து வந்த ெரண்– டு – பே – ரு ம் நடிப்– பி – லு ம், அதை தாண்டி கமர்–ஷிய – ல் கேரக்–டர்–கள்–லயு – ம் எங்–களை புரூஃப் பண்–ணியி – ரு – க்–க�ோம்.”
- மீரான்
ðFŠðè‹
பரபரபபபான விறபனனயில்
அரசியல் படுக�ொலை�ள் u150
ரா.வவஙகடொமி
உ ல – க ப் பு க ழ் – ப ப ற் ற க் ளர ம் தரில்– ல ர் �ாவல்– க – ள ை– வி – ட – வு ம் நிஜவாழ்–வில் �ளட–பப–றும் குற்–றங–கள் படுபயங–கர– ம – ா–ைளவ. அப்–படி திடுக்– கிட ளவக்– கு ம் திருப்– ப ங– க ளும் சிலிர்க்க ளவக்–கும் ேம்–பவ – ங–களு– மாக ேரித–தி–ரத–தின் பக்–கங–களில் ரத– ்த தள்த அள்– ளி த ப்தளித்த அர– சி – ய ல் படு– ப கா– ள ல– க ள் சில– வற்ளற இந்த நூலில் படிக்கலாம்.
சுகர் ஃப்ரீ ட�ோன்ட் ஒர்ரி
u90
சேர்்கக்ரம�ா்ய சேோளி்ககும் ரகசியஙகள்
டாக்டர
நிவயா ெரச் ்தரசிஸ்
ேர்க்–களர ச�ாளய எப்–படி எதிர்–பகாள்–வது – ? எப்–படி – ப்–பட்ட பரி–சோ–்தள – ை–கள் அவ–சிய – ம்? உணவு விஷ–யத–தில் பேயய சவண்–டிய மாற்–றங–கள் என்–ை? வாழ்க்–ளக– மு–ளறளய எப்–படி மாற்ற சவண்–டும்? எல்–லாம் போல்லி, இனிய வாழ்–வுக்கு வழி–காட்டும் நூல்.
பிரதி வவண்டுவவார ச்தாடரபுசகாள்ள: சூரியன் பதிபபகம், 229, கச்வெரி வராடு, மயிலைாபபூர, செனனை-4. வ்பான: 044 42209191 Extn: 21125 | Email: kalbooks@dinakaran.com பிரதிகளுக்கு: செனனை: 7299027361 வகானவ: 9840981884 வெலைம்: 9840961944 மதுனர: 9940102427 திருச்சி: 9364646404 செலனலை: 7598032797 வவலூர: 9840932768 புதுச்வெரி:7299027316 ொகரவகாவில: 9840961978 ச்பஙகளூரு: 9945578642 மும்ன்ப:9769219611 சடலலி: 9818325902
புத்தக விற்பனையாளரகள் / முகவரகளிடமிருந்து ஆரடரகள் வரவவறகப்படுகின்றை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இபவ்பாது ஆனனலைனிலும் வாஙகலைாம் www.suriyanpathipagam.com
14
வெள்ளி மலர் 7.7.2017
ளா ் ப
ஃ
பேக் ் ஷ
‘எம்’ என்றால்
க�ொலைகாரன்! ந
ம்மை சீட்–டின் நுனிக்கே க�ொண்–டு–சென்று ‘அடுத்– த து என்ன நடக்– கு ம்?’ என்ற பதற்–றத்–தைக் கிளப்–பு–கின்ற படங்–களை விரல்–விட்டு எண்–ணி–வி–ட–லாம். அந்த விரல்–விட்டு எண்–ணக்–கூ–டிய படங்–க–ளில் முதன்–மை–யா–னது இந்த திரைப்–பட – ம். ‘M’ என்–றால் ஜெர்–மன் ம�ொழி– யில் க�ொலை–கா–ரன் என்று அர்த்–தம். ஜெர்–ம–னி– யின் பெர்–லின் நக–ரம். ஆங்–காங்கே இருக்–கும் சுவர்–க–ளில் குழந்–தை–க–ளைக் கடத்தி க�ொலை செய்–ப–வ–னைப் பற்–றிய எச்–ச–ரிக்கை ப�ோஸ்–டர் ஒட்–டப்–பட்–டி–ருக்–கி–றது. இதைப் ப�ொருட்–ப–டுத்–தா– மல் தெரு–வெங்–கும் குழந்–தை–கள் ஆடிப்–பாடி விளை–யா–டிக் க�ொண்–டி–ருக்–கின்–ற–னர். பெற்–ற�ோர்– கள் விளை–யா–டிக் க�ொண்–டி–ருக்–கும் தங்–க–ளின் குழந்– தை – க – ளை ப் பிடி– வ ா– த – மாக வீட்– டு க்கு அழைத்–துச் செல்–கின்–ற–னர். குழந்–தை–க–ளைக் கடத்தி க�ொலை–செய்–வது முன்–பைவி – ட அதி–கரி – த்–துக் க�ொண்டே செல்–கிற – து. இது பெற்–ற�ோர்–களி – ன் மத்–தியி – ல் பீதி–யைக் கிளப்–பு– கி–றது. குழந்–தைக – ளை – ப் பள்–ளிக்கு அனுப்–பக்–கூட பயப்–ப–டு–கின்–ற–னர். க�ொலை–கா–ர–னைப் பற்–றிய எந்த தட–ய–மும் கிடைக்– கா – ம ல் காவல்– து றை திண்– ட ா– டு – கி – ற து. மேலி–டத்–தி–லி–ருந்து காவல்–து–றைக்கு அழுத்–தம் அதி–கமா – கி – ற – து. க�ொலை–கார– னைக் – கண்–டுபி – டி – ப்–ப– தற்–காக நிய–மிக்–கப்–பட்ட சிறப்பு காவல் படை இரவு பக–லாக தேடு–தல் வேட்–டை–யில் இறங்– கு–கி–றது. நக–ரம் முழு–வ–தும் காவல் துறை–யின் கண்–கா–ணிப்–பிற்–குள் வரு–கி–றது. இத–னால் விபச்– சா–ர ம் செய்– ப– வர்– க ள், ப�ோதை ப�ொருள் கடத்–துப – வ – ர்–கள், தாதாக்– கள், கள்–ளச் சந்–தை–யில் வியா– பா– ர ம் செய்– ப – வ ர்– க ள் பெரி– து ம் பாதிக்–கப்–ப–டு–கி–றார்–கள். இரவு நேரங்–க–ளில் காவல்–து– றை–யின் கண்– கா – ணிப்பு அதி– க – மா– ன – த ற்கு குழந்– தை – க – ளைக் கடத்தி க�ொலை–செய்–பவ – ன் தான் கார–ணம் என க�ொள்–ளைக்கூ – ட்–டத்– தி–னர் அறி–கின்–ற–னர். இப்–ப–டியே விட்–டால் நம்–மு–டைய த�ொழில் பாதிக்–கும். அத–னால் க�ொலை–கா– ரனை நாமே பிடித்து க�ொடுத்–து– வி–டல – ாம் என்று அவர்–கள் திட்–டம் ப�ோடு–கின்–ற–னர். க�ொலை– கா – ர – னை ப் பிடிக்க
அடி–யாட்–களை நிய–மித்து தாதாக்–க–ளும் தேடு–தல் வேட்–டை–யில் இறங்–கு–கின்–ற–னர். ஒரு வழி–யாக க�ொலை–கா–ர–னைப் பிடித்து விடு–கின்–ற–னர். இறு– தி – யி ல் க�ொலை– கா – ர ன் ஒரு மன– ந�ோ – யாளி என்று தெரி–ய–வ–ரு–கி–றது. அவனை பலர் க�ொல்ல ச�ொல்– கி ன்– ற – ன ர். சிலர் சட்– ட ப்– ப டி தண்–டனை வழங்க வேண்–டும் என்–கின்–ற–னர். ஆனால், தன் குழந்–தை–யைப் பறி–க�ொ–டுத்த ஒரு தாய் ‘‘இது எல்–லாம் என் குழந்–தையை திருப்–பித் தரு–மா’– ’ என்று கண்–ணீர் மல்க கேட்–பத�ோ – டு படம் நிறை–வ–டை–கி–றது. படத்தை இயக்–கி–ய–வர் உலக சினி–மா–வில் பல பரி–ச�ோ–த–னை–க–ளைச் செய்து புது–மை–களை புகுத்–திய புகழ் பெற்ற இயக்–கு–ன–ரான ஃப்ரிட்ஸ் லாங். குழந்–தை–யைப் பெற்ற ஒவ்–வ�ொரு பெற்– ற�ோ–ருக்–கும் அந்த தாயின் பாச–மிகு அறி–வுரை, ‘‘யார் மீதும் நம்–பிக்கை வைக்–கா–மல் உங்–கள் குழந்–தை–களை எப்–ப�ொ–ழு–தும் அரு–கில் இருந்து பாது–காத்து க�ொள்–ளுங்–கள்–’’ என்–பதே. படம்: M ம�ொழி: ஜெர்–மன் வெளி–யான ஆண்டு: 1931
- த.சக்–தி–வேல்
7.7.2017 வெள்ளி மலர்
15
‘பண்டிகை’ன்னாலே
க�ொண்டாட்டம்தான்! ‘செ ன்னை 600028’, ‘அஞ்–சா–தே’ உள்–பட பல படங்–க–ளில் ஹீர�ோ–யி–னாக நடித்–த–வர், விஜ–ய–லட்–சுமி. தேசிய விருது பெற்ற ‘காதல் கோட்–டை’ படத்–தின் இயக்–கு–நர் அகத்– தி–ய–னின் செல்ல மக–ளான அவர், இப்–ப�ோது தயா–ரிப்–பா–ளர– ா–கவு – ம் அடி–யெடு – த்து வைத்–துள்–ளார். அவர் தயா–ரித்–துள்ள முதல் படம், ‘பண்–டி–கை’. இதை அவ–ரது காதல் கண–வர் பெர�ோஸ் இயக்– கி–யுள்–ளார். படத்–தின் இறு–திக்–கட்–ட படப்–பி–டிப்–பில் பிஸி–யாக இருந்த அவ–ரைச் சந்–தித்–த�ோம். “படத்–துக்கு ‘பண்–டி–கை–’ன்னு தலைப்பு இருக்–கி–ற– து–னால, படம் ஆட்–டம் பாட்–டம் க�ொண்–டாட்–ட–முமா இருக்–குமா?” “பண்– டி – கைன் – ன ாலே சந்– த �ோ– ஷ ம்– த ானே? சாதி, மதம் கடந்து எல்– லாப் பண்– டி – கை – யுமே
16
வெள்ளி மலர் 7.7.2017
மகிழ்ச்– சி – யு ம், க�ொண்– ட ாட்– ட – மு ம் நிறைந்– த – து – தான். மக்–கள் ஒன்–று–கூடி ஒரு–வ–ருக்கு ஒரு–வர் சக�ோ–த–ரத்–து–வத்தை பரி–மா–றிக்–கி–ற–துக்–கா–கவே உரு–வாக்–கப்–பட்ட–து–தான் பண்–டி–கை–கள். ஆனா, பண்–டி–கைங்–கி–ற–துக்–கான இந்–தப் ப�ொருள், எங்க ‘பண்–டி–கை’ படத்–த�ோட முன்–பா–கத்–துக்கு மட்–டும்– தான் ப�ொருந்–தும். பிற்–பகு – தி ‘பண்–டிகை – ’– க்கு ப�ொருள் வேற மாதிரி இருக்–கும். அது ஒரு க�ோட் வேர்–டாவே யூஸ் ஆகுது. நிழல் உலக தாதாக்–கள் பயன்–ப–டுத்–துற பல சங்–கேத வார்த்–தைக – ளி – ல் இந்த ‘பண்–டிகை – ’– யு – ம் ஒண்ணு. ‘இன்–னிக்கு பண்–டிகை க�ொண்–டா–டி– டு–வ�ோம்–’னு அவங்க பேசிக்–கிட்ட, ஒருத்–தனை போட்டு மண்–டையை – ப் ப�ொளக்–கப்–போ–றாங்–கன்னு அர்த்–தம்.”
“நீங்க ச�ொல்– லு – ற தை வெச்– சு ப் பார்த்தா இந்த ‘பண்–டி–கை–’–யில் ரத்த ஆறு ஓடும் ப�ோலி–ருக்கே?” “உடனே அப்–படி நினைச்–சுக்க வேணாம். எங்– க ப் படத்– த �ோட கதையே வேற. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடுன்னு மனு–ஷ– னுக்கு தேவை–யான அடிப்–படை – ய – ான விஷ–யங்–கள் கூட இல்–லாம தவிக்–கிற ஹீர�ோ, ஒருக்–கட்–டத்–துலே அடிச்சா இதெல்–லாம் கிடைக்–கும்னு நம்ப ஆரம்– பிச்–சி–ட–றான். எனவே கண்–மூ–டித்–த–னமா இந்த சமூ–கத்தை திருப்பி அடிக்க ஆரம்–பிக்–கிற – ான். அது அவனை சூதாட்ட உல–கத்–துக்–குள்ளே தள்–ளுது. திடீர்னு ஞான�ோ–த–யம் வந்து, வந்த வழி தப்பா இருக்–கேன்னு திரும்–பிப் ப�ோக நினைக்–கி–றப்ப, முடி–யலை. மறு–ப–டி–யும் மறு–ப–டி–யும் அதுக்–குள்– ளயே தள்–ளப்–ப–ட–றான். அதுக்கு அப்–பு–றம் ஒரு ரூட்டு கண்–டு–பி–டிச்சி, அந்த வளை–யத்–துக்–குள்ள இருந்து எப்–படி ெவளி–யில வர்–றான்ங்–கி–ற–து–தான் கதை. இந்த கதைக்கு எவ்–வ–ளவு தேவைய�ோ, அவ்–வ–ளவு வன்–மு–றை–தான் இருக்–கும். கூடு–தலா வன்– மு – றைய�ோ , காமம�ோ க�ொஞ்– ச ம்– கூ ட இருக்–கா–து.” “கிருஷ்ணா - ஆனந்தி இரு–வ–ருக்–கும் கெமிஸ்ட்ரி எப்–படி ஒர்க்–க–வுட் ஆகி–யி–ருக்கு?” “கதைப்–படி ரெண்–டு–பே–ரும் லவ்–வர்ஸ்–தான். ஆனா, அந்த லவ்வை டூயட், ர�ொமான்ஸ், துரத்–தல்னு இல்–லாம, ர�ொம்ப பிராக்–டிக்–கலா யதார்த்–தம் மீறாம துல்–லிய – மா காட்–டியி – ரு – க்–க�ோம். முந்–தைய படங்–களி – ல் ஆனந்தி பேசாம அமை–தியா இருப்–பாங்க. கிருஷ்ணா எப்–ப–வும் பேசிக்–கிட்டே இருப்–பார். ஆனா, இந்–தப் படத்–துல ஆனந்தி பேசிக்–கிட்டே இருப்–பாங்க. கிருஷ்ணா பேசாம அமை–தியா இருப்–பார். எல்–லாமே ெராம்ப இயல்பா கடந்து ப�ோற மாதிரி காட்–சி–கள் இருக்–கும். அதே நேரம் அழுத்–தத்–துக்–கும் குறை–வி–ருக்–கா–து.” “ப�ொதுவா ஒரு படம் கமிட் ஆயிட்–டாலே ஆனந்தி ஏகப்–பட்ட கண்–டி–ஷன் ப�ோடு–வாங்–களே?” “அப்–படி – யா? அப்–படி – யே இருந்–தா–லும், இந்–தப் படத்–துல அதுக்–கான அவ–சி–யமே வரலை. காதல் இருக்–கும். ஆனா கட்–டிப்–பிடி – க்–கிற – து, முத்–தம் க�ொடுக்–கற – து
“கிருஷ்ணா இன்–னும் ஆக் –ஷன் ஹீர�ோவா நிலை பெ–றலை. அவரை எப்–படி இந்த கேரக்–டரு – க்கு செலக்ட் பண்–ணீங்க?” “பைவ் ஸ்டார் ஓட்–ட–லில் ரூம் பாய் கேரக்–டர். ஹாஸ்–பிட்–டா–லிட்டி ேவலை–யில ர�ொம்ப பொறுமை வேணும். கஸ்–ட–மர் தப்பா நடந்தா கூட, ரூம் பாய் ப�ொறு– மை யா இருக்– க – ணு ம். எல்– ல ாத்– து க்– கு ம் க�ோபப்–ப–டற கிருஷ்–ணா–வுக்கு இது ப�ொருந்–தாத வேலை–தான். இப்–ப–டியே வாழ்க்கை ப�ோயி–டக்– கூ– டாது, ஏதா–வ து பண்–ண –ணு ம்னு நினைச்சி, மிகப் பெரிய சிக்–கல்ல மாட்–டிக்–கிட்டு தவிக்–கிற – ார். அதுக்–குப் பிறகு எப்–படி தப்–பிக்–கி–றார் என்–ப–து– தான் கிருஷ்–ணா–வோட கேரக்–டர். இதை நல்லா உணர்ந்து ெபர்ஃ–பெக்டா பண்–ணி–யி–ருக்–கி–றாரு. கதைக்கு என்ன ஆக் –ஷன் தேவைய�ோ, அதை நல்–லாவே செஞ்சி க�ொடுத்–தி–ருக்–கா–ரு.”
எல்–லாம் கிடை–யாது. காலேஜ் ப�ோற ப�ொண்ணா நடிச்–சிரு – க்–காங்க. கிருஷ்ணா கிட்ட ப�ோகிற ப�ோக்– குல அவர் சொல்ற ஒரு வரி–தான், அவ–ர�ோட வாழ்க்–கை–யையே திருப்–பிப் ப�ோடுது. அந்–த–ள–வுக்கு ஆனந்–திக்கு பவர்ஃ–புல்–லான கேரக்– ட ர். அவங்க ர�ொம்ப ஈடு– ப ாட்– ட�ோ டு நடிச்–சி–ருக்–காங்–க.”
7.7.2017 வெள்ளி மலர்
17
“உங்க மனைவி, ஸாரி, தயா–ரிப்–பா–ளர் விஜ–ய– லட்– சு மி பாட்– டெ ல்– ல ாம் எழு– தி – யி – ரு க்– க ாங்க ப�ோலி–ருக்கே?” “இதை நாங்க பிளான் எல்–லாம் பண்ணி செய்–யலை. திடீர்னு ஒரு விபத்து மாதிரி அதுவா நடந்–தது. படத்–துலே ஒரு செலி–பி– ரே–ஷன் சாங் வருது. ஆண்–கள் பாட–றப்ப தெனாெவட்டா, ல�ோக்– க லா இருக்– கு ம். பெண்– க ள் பாட– றப்ப அழகா, நளி– ன மா இருக்–கும். இந்–தப் பாட்டை ெரண்டு கவி– ஞர்– க ள் எழு– தி – ன ாங்க. ஆனா, எனக்கு திருப்– தி – யி ல்லை. என்ன பண்– ண – ல ாம், அடுத்து யாரை எழுத வைக்– க – ல ாம்னு ய�ோசிச்– சு க்– கி ட்டு இருந்– த ப்– ப – த ான், என் மனைவி, ஸாரி, தயா–ரிப்–பா–ளர் விஜ–ய–லட்– சுமி, மெட்டு கேட்– டு ட்டு, ‘நான் வேணா முயற்சி பண்–ணட்–டுமா?’ன்னு ஆர்–வமா கேட்–டாங்க. சரின்னு ச�ொல்–லிட்டு வெளி–யில ப�ோயிட்–டேன். ஒரு மணி நேரத்–துல திரும்பி வந்–தப்ப, பாட்டை எழுதி ெவச்–சி–ருந்–தாங்க. ‘அடியே... தேன்–சிலை நான்’னு த�ொடங்–கும் பாட்டு அது. ‘தேன்–சி–லை’ என்–கிற அந்த உவமை எனக்கு பிடிச்–சி–ருந்–தது. உடனே இசை அமைப்–பா–ளர் விக்–ர–முக்கு அந்த பாட்டை அனுப்–பி–னேன். படிச்–சுப் பார்த்த அவர், ‘மெட்–டுல அம்–சமா உட்–கா–ருது பாட்–டு–’ன்னு சந்– த�ோ–ஷப்–பட்–டார். பிறகு ஒரு பெரிய பாட–லா–சி–ரி–யர் பேரை ெசால்லி, இந்–தப் பாட்டை அவர் எழு–தி– னா–ரான்னு கேட்–டார். அப்–ப–தான் ச�ொன்–னேன், அந்–தப் பாட்டை யார் எழு–தின – து – ங்–கிற விஷ–யத்தை. கேட்–டுட்டு ஆச்–ச–ரி–யப்–பட்–டார். எப்–ப–டிய�ோ, விஜ–ய– லட்–சு–மி–யும் பாட்டு எழுத வந்–துட்–டாங்க. அவங்க வீட்–டி–லேயே அவங்–க–ளுக்கு நல்ல தமிழ்ப் பயிற்சி வழங்–கப்–பட்–டி–ருக்–கு.” “புது இசை அமைப்–பா–ளரை நம்–பி–யி–ருக்–கீங்–களே?” “எல்லா பெரிய இசை–யமை – ப்–பா–ளரு – மே முதல் படத்–தில் புது இசை–ய–மைப்–பா–ளர்–தானே? நீங்க கேட்– கு – ற – த ாலே ச�ொல்– லு – றேன் . பெரிய இசை அமைப்– ப ா– ள ர் கிட்ட ப�ோலாம்– த ான். ஆனா, இது எனக்–கும் இது–தான் முதல் படம். எனக்கு பெரிய இசை–ஞா–ன–மும் கிடை–யாது. ஒரு பாட்டை கேட்–டுட்டு, அது நல்–லா–யி–ருக்–குன்னு ச�ொல்ல முடி–யும். இல்–லன்னா, நல்லா இல்–லன்னு ச�ொல்–லத் தெரி–யும். அவ்–வ–ள–வு–தான் என்–ன�ோட இசை–ய–றிவு. அவங்க க�ொடுக்–கி–றதை மட்–டுமே வாங்–கிட்டு வர முடி–யும். அதுக்–காக காத்–துக் கிடக்–கணு – ம். இதெல்– லாம் வேணாம்–னு–தான் ஆர்.எச்.விக்–ரமை தேடிப் பிடிச்–சேன். ‘ரங்–கூன்’ படத்–துல – கூ – ட அவ–ர�ோட இசை பெருசா பேசப்–பட்–டது. இந்–தப் படத்–துல – யு – ம் பேசப் –ப–டற அள–வுக்கு அவ–ர�ோட பாட்–டும், பின்–னணி இசை–யும் இருக்–கும். நான் ஸ்கி–ரிப்ட் எழு–த–றப்ப, என்–கூ–டவே இருந்–த–வர் அர–விந்த். அவ–ருக்கு படத்– த�ோட கதை வரிக்கு வரி தெரி–யும். எனக்கு ரொம்ப நெருக்–க–மான நண்–பர். ஸ�ோ, படத்–த�ோட ஒளிப்– ப–திவு – ப�ொறுப்பை அவர் கிட்ட ஒப்–படை – ச்–சிட்–டேன். படத்–த�ோட ஒவ்–வ�ொரு ஃபிரே–மை–யும் பிர–மா–தமா எடுத்–துக் க�ொடுத்–தி–ருக்–கா–ரு.” “எல்–லா–ரும் வட சென்னை கதையை இயக்–கு–றப்ப, நீங்க மட்– டு ம் ஏன் தென் சென்னை கதையை இயக்–கி–யி–ருக்–கீங்க?”
18
வெள்ளி மலர் 7.7.2017
“சென்–னை–யில எனக்கு ர�ொம்ப பிடிச்ச இடம், திரு–வல்–லிக்–கேணி. குறு–கிய சாலை–கள், எப்–ப–வும் பர–ப–ரப்பா இருக்–கிற மக்–கள்னு, ர�ொம்ப வித்–தி– யா–ச–மான ஏரியா இது. படத்–த�ோட கதைக்–க–ளமே திரு–வல்–லிக்–கே–ணி–யும், அதைச் சுற்–றி–யி–ருக்–கிற பகு– தி – யு ம்– த ான். நான் வட– செ ன்னை, தென்– செ ன ்னை னு ப ா கு – ப ா டு ப ா ர் க் – க லை . சென்–னைன்னா சென்–னை–தான்.” “விஜ–ய–லட்–சுமி ஏன் இதுலே நடிக்–கல?” “ அ வ ங்க சி னி – ம ா – வு லே ந டி க் – கி – றதை விட்–டுட்–டாங்க. இனிமே நடிக்க மாட்–டேன்னு ஏற்–க– னவே ஒரு–முறை ச�ொல்–லிட்–டாங்க. ‘சென்னை 600028’ இரண்–டாம் பாகத்–துல மட்–டும் கேரக்–டர் கன்டி–னியூ பண்ண வேண்டி இருந்–தத – ா–லும், டைரக்– டர் வெங்–கட் பிரபு கேட்–டுக்–கிட்–ட–துக்–கா–க–வும், நடிச்– சிக் க�ொடுத்–தாங்க. அது–வு–மில்–லாமே ‘பண்–டி–கை’ படத்– து ல விஜ– ய – ல ட்– சு மி நடிக்– கி ற மாதிரி எந்த கேரக்–ட–ரும் இல்–லை.” “திட்–ட–மிட்ட பட்–ஜெட்டை விட அதி–கமா செலவு பண்–ணிட்– டீங்க. அத–னால உங்–க–ளுக்–கும், விஜ–ய–லட்–சு–மிக்–கும் சண்–டைன்னு நியூஸ் வந்–ததே?” “படத்– த �ோட ஒவ்– வ�ொ ரு காட்– சி – யு ம் விஜ– ய –லட்–சு–மிக்கு தெரி–யும். அதைப் பட–மாக்க எவ்–வ– ளவு செல–வா–கும்னு கூட அவங்–க–ளுக்கு தெரி– யும். இந்–தப் படத்–த�ோட தயா–ரிப்பு செலவு, தகு– திக்கு மீறிய பட்ெ–ஜட்டா இருந்–தா–லும், எனக்–காக அவங்க தயா–ரிப்–பா–ளர் ஆகி–யி–ருக்–காங்க. ஆனா, எதிர்–பா–ரா–வி–தமா ஏற்–க–னவே ப�ோட்–டி–ருந்த பட்– ஜெட்–டை–யும் மீறி அதிக பட்–ஜெட் ஆயி–டுச்சி. அத– னால க�ோபம் வர்–றது நியா–யம்–தானே. முதல்ல க�ோபப்–பட்–டாங்க. பிறகு செலவு பண்–ணாங்க. கடை– சியா முழு படத்–தை–யும் ஸ்கி–ரீன்ல பார்த்த பிறகு சமா–தா–னம – ா–யிட்–டாங்க. மத்–தபடி உங்–களு – க்கு வர்ற நியூ–ஸெல்–லாம் க�ொஞ்–சம் காது, மூக்கு எல்–லாம் வெச்சி மிகைப்–ப–டுத்தி வர்–ற–து–தான்.” “படத்–துல என்ன மெசேஜ் சொல்–லி–யி–ருக்–கீங்க?” “மெசேஜ்னு குறிப்–பாக எது–வும் கிடை–யாது. சினி–மா–வுலே மெசேஜ் ெசால்–றது எனக்கு பிடிக்– காது. ஒருத்–த–ன�ோட இயல்–பான வாழ்க்–கையை, ெரண்–டரை மணி நேரம் ஆடி–யன்சை கட்–டிப்–ப�ோட – ற திரைக்–கதை மூலமா ஸ்கி–ரீன்ல ச�ொல்–லி–யி–ருக்– கேன். கண்–டிப்பா படம் பெரிய ஹிட்–டா–கும்.”
- மீரான்
தமிழ் திரைச் ச�ோைலயில் பூத்த 21
அத்திப் பூக்கள்
பிள்ளையார் படத்தை இயக்கிய இயக்குநர்!
ச
மீ–பத்–தில் மறைந்த சூல–மங்–க–லம் சக�ோ–த–ரி க – ளி – ல் மூத்–தவ – ர– ான ஜெய–லஷ்–மியி – ன் கண–வர் வி.டி.அரசு. இவர் சஷ்டி ஃபிலிம்ஸ் என்–கிற தயா–ரிப்பு நிறு–வ–னம் நடத்தி வந்–தார். ஏழு படங்– களை தயா–ரித்த இவர், அதில் ஐந்து படங்–களை இயக்–கி–யும் இருக்–கி–றார். அந்த ஏழு படங்–க–ளில் நான்கு படங்– க ள் ஏவி– எ ம் ராஜன் நடித்– தவை என்–பது குறிப்–பி–டத்–தக்–கது. சி.என்.சண்–மு–கம் இயக்–கத்–தில் ஏவி–எம் ராஜன், டி.எஸ்.பாலையா, ச�ோ, எஸ்.ஏ.அச�ோ–கன், புஷ்–ப–லதா, மணி–மாலா, மன�ோ–ரமா – ஆகி–ய�ோர் நடித்த ‘கற்–பூர– ம்’ (1967) படத்தை முத– லில் தயா–ரித்–தார் வி.டி.அரசு. இதில் புஷ்–ப–லதா இரண்டு வேடங்–க–ளில் நடித்–தி–ருக்–கி–றார். அடுத்து ஏ.டி.கிருஷ்–ணச – ாமி இயக்– கத்–தில் முத்–துர– ா–மன், ஏவி–எம் ராஜன், டி.எஸ்.பாலையா, ச�ோ, சதன், மாலி (எ) மகா–லிங்–கம், கே.ஆர்.விஜயா, விஜ–ய–ராணி, எம்.எஸ்.எஸ்.பாக்–கி– யம் – ஆகி–ய�ோர் நடித்த ‘மனம் ஒரு குரங்–கு’ (1967) படத்தை வி.டி.அரசு தயா–ரித்–தார். இப்–ப–டத்–தில் நடித்த ச�ோ, கதை, வச–னத்–தை–யும் எழு–தி–யுள்–ளார். முத்–து–ரா–ம–னின் முறைப்–பெண்– ணான கே.ஆர்.விஜ–யாவை ஏவி–எம் ராஜன் காத– லிப்–பதா – க கதை–யுள்ள பட–மிது. ச�ோ - விஜ–யர– ாணி மற்–ற�ொரு ஜ�ோடி–யாக நடித்–துள்–ள–னர். ஏவி.எம் ராஜன், ஆர்.எஸ்.மன�ோ–கர், ச�ோ, புஷ்–பல – தா, ஜி.சகுந்–தலா, குமாரி பத்–மினி, மன�ோ– ரமா – ஆகி–ய�ோர் நடித்த ‘மகி–ழம்–பூ’ (1969) படத்தை தயா–ரித்து இயக்–கி–யும் உள்–ளார் வி.டி.அரசு.
கவிஞர் ப�ொன்.செல்லமுத்து
ஏவி–எம் ராஜன், ச�ோ, காந்த், புஷ்–ப–லதா, மன�ோ–ரமா, சைல – ஆகி–ய�ோர் நடித்த ‘தரி–சன – ம்’ (1970) படத்தை தயா–ரித்த வி.டி.அரசு இயக்–கி– யும் உள்–ளார். இப்–ப–டத்–திற்கு இசை–ய–மைத்–த– வர் தயா–ரிப்–பா–ள–ரின் மைத்–து–னி–யும் பின்–ன–ணிப் பாட–கி–யு–மான சூல–மங்–க–லம் ராஜ–லக்ஷ்மி என்–பது குறிப்–பி–டத்–தக்–கது. ஜெமினி, ஆர்.எஸ்.மன�ோ–கர், மேஜர் சுந்–த–ர– ரா–ஜன், ச�ோ, சிவக்–கு–மார், சசிக்–கு–மார், பத்–மினி, மன�ோ–ரமா, குமாரி பத்–மினி, டி.பி.முத்–து–லக்ஷ்மி – ஆகி–ய�ோர் நடித்த ‘தேர�ோட்–டம்’ (1971) படத்தை தயா– ரி த்து இயக்– கி – யு ம் உள்– ளா ர் வி.டி.அரசு. இப்–பட – த்–தில் இவ–ருக்கு ‘இயக்–குந – ர் தங்–கம்’ என்று பட்–டம் க�ொடுக்–கப்–பட்–டி–ருக்–கி–றது. மேஜர் சுந்–த–ர–ரா–ஜன், சசிக்–கு–மார், பி.ஆர். வர–லட்–சுமி நடித்த ‘டைகர் தாத்–தாச்–சா–ரி’ (1971) படத்தை தயா– ரி த்து இயக்– கி – யு ள்– ளா ர் வி.டி. அரசு. இப்– ப – ட த்– தி ன் இசையை அமைத்– த – வ ர் சூல–மங்–க–லம் ராஜ–லக்ஷ்மி. ஆண்–டு–த�ோ–றும் ஆவ–ணித் திங்–க–ளில் வரும் விநா–ய–கர் சதுர்த்தி அன்று, த�ொலைக்–காட்–சி–க– ளில் ‘பிள்– ள ை– ய ார்’ (1984) படம் ஒளி–ப–ரப்–பா–கிக் க�ொண்–டு–தான் உள்– ளது. இப்–ப–டத்தை தயா–ரித்து இயக்–கி– னார் வி.டி.அரசு. சூல–மங்–க–லம் ராஜ– லக்ஷ்மி இசை–ய–மைத்த இப்–ப–டத்–தில்; மேஜர் சுந்–த–ர–ரா–ஜன், ஒய்.ஜி.மகேந்– தி–ரன், சுரு–ளி–ரா–ஜன், ஜி.சீனி–வா–சன், ராதா, புஷ்–ப–லதா, சத்–ய–கலா, வனிதா – ஆகி– ய� ோர் நடித்– து ள்– ள – ன ர். இரா. பழ–னிச்–சாமி திரைக் கதை வச–னம் எழு–தி–யுள்–ளார். பார–திர– ாஜா இயக்–கிய 16 ‘வய–தினி – – லே’ (1977), ‘கிழக்கே ப�ோகும் ரயில்’ (1978), ‘வாலி–பமே வா வா’ (1982) ஆகிய மூன்று படங்–களை ‘ அம்–மன் கிரி–யே–ஷன்ஸ்’ சார்–பில் தயா–ரித்–த–வர் எஸ்.ஏ.ராஜ்– கண்ணு. பார–தி–ரா–ஜா–வின் முன்–னேற்–றத்–திற்கு கார–ண–மாக இருந்த இந்த ராஜ்–கண்–ணு–வும் ஒரு படத்தை இயக்–கி–யுள்–ளார். பார்த்–தி–பன் (ஆர். பார்த்–தி–பன் அல்ல), எஸ்.எஸ்.சந்–தி–ரன், புவனா, சாந்தி ஆகி–ய�ோர் நடித்த ‘அர்த்–தங்–கள் ஆயி– ரம்’ (1981) படத்–தின் திரைக்–க–தையை எழு–திய ராஜ்–கண்ணு, தயா–ரித்து, இயக்–கி–யும் உள்–ளார். விஜ–ய–ராஜா இயக்–கிய சின்ன சின்ன வீடு கட்டி (1980) படத்தை ராஜ்–கண்ணு தயா–ரித்–துள்–ளார்.
(அத்தி பூக்–கும்) 7.7.2017 வெள்ளி மலர்
19
காக்–டெயி – ல் உண்டா?: ‘பார்ட்–டி’ படத்–தின் துவக்க விழா– வில் யுவன் ஷங்–கர் ராஜா பேசு–கிற – ார். அருகில் சத்–யர– ாஜ், வெங்–கட்–பிர– பு, சிவா மற்–றும் பலர்.
ய் – ாட: ஹா ாத்த . பாவாட க த் ா டி ந ா – த த் ஆ ஸ்ரத்தா ம் – கு க் டு ொ ப�ோஸ் க�
லிப்ஸ்–டிக் பிர–மா–தம்: ஃபங்–ஷனு – க்கு பளீ–ரென்று வந்த அஞ்–சனா.
எப்ப – டி பாஸ் அப்–படி – யே இருக்கீ – ங்க?: ‘விக்–ரம் வேதா’ செய்–திய – ா–ளர் சந்தி – ப்–பில் விஜய் சேது–பதி, மாத–வன்.
படங்–கள்: க�ௌதம், சதீஷ், பரணி
20
வெள்ளி மலர் 7.7.2017
நீயா நானா: அரு–கரு – கே அதிதி ப�ோஹன்–கரு – ம், நிவேதா பெத்–துர– ா–ஜும்.
வெட்– க ப்– ப – ட ா– தீ ங்க பாஸூ: ‘ஜெமினி கணே–சனு – ம் சுரு–ளிர– ா–ஜனு – ம்’ ஆடிய�ோ விழா–வில் ரெஜினா, ரம்யா கிருஷ்–ணன் ஆகி–ய�ோர�ோ – டு அதர்வா.
– க்கு க்கு – ன் ஜ�ோ த்ரி. – யி மி – சு ட் – ல ர வ ா : ப்பு? – ர் க ய – ன க்கு – ம்மா சிரி என்ன நாத், இய – ம் ஸ்ரத்தா சிரிக்கு
ர�ொம்–பந – ாளா காண�ோம்: ‘அண்–டாவ காண�ோம்’ புர–ம�ோஷ – னு – க்கு வந்த ஸ்ரேயா ரெட்டி.
க�ொண்–டா–டிடு – வ�ோ – ம்: ‘பண்–டிக – ை’ பிரெஸ்–மீட்–டுக்கு வந்த தயா–ரிப்–பா–ளர் விஜ–யல – ட்–சுமி.
7.7.2017 வெள்ளி மலர்
21
அஜீத் ஏன்
தயங்குகிறார்? பக்தி மற்–றும் புரா–ணப்–பட – ங்–களு – க்கு பெயர்–ப�ோன ஏ.பி.நாக–ரா–ஜன் பற்றி ச�ொல்–லுங்–க–ளேன்? - திராதி, துடி–ய–லூர். சக–ல–கலா வல்–ல–வ–ரான ஏ.பி.என்., இன்று பக்தி, புரா–ணப் படங்–க–ளுக்–கா–க–தான் நினை–வு– றுத்–தப்–படு – கி – ற – ார் என்–பது க�ொடுமை. இயற்–பெய – ர் குப்–பு–சாமி. சங்–க–கிரி பக்–கத்–தில் ஜமீன் குடும்–பத்– தில் பிறந்–த–வர். இருந்–தா–லும், சிறு–வ–ய–தி–லேயே பெற்– ற�ோரை இழந்– த – த ால் வறுமை அவரை சூழ்ந்–தது. நாட–கக் குழு–வில் சேர்ந்–து–தான் தன் வயிற்–றுப் பாட்டை ப�ோக்–கி–னார். ஒன்–பது வய–தில் ‘சங்–கீத க�ோவ–லன்’ நாட–கத்–தில் மாத–வி–யா–க–வும், கண்–ண–கி–யா–க–வும் இரட்டை வேடத்–தில் நடித்து கலக்–கி–னார். நல்ல குரல்–வ–ளம் க�ொண்–ட–வர். அரு–மை–யாக பாடு–வார். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் ப�ோன்– ற�ோ – ர�ோ டு இணைந்து இளம் வய– தி ல் நாட–கங்–க–ளில் நடித்–தி–ருக்–கி–றார். மாடர்ன் தியேட்– ட ர்– ஸி ல் அசிஸ்– டெ ன்ட் கேம–ரா–மேன – ா–கத – ான் சினி–மா–வுக்–குள் நுழைந்–தார். பின்–னர் இவர் எழு–திய கதை–யான ‘நால்–வர்’ (1953) மூலம் நடி–கர– ா–கவு – ம் ஆனார். ‘மாங்–கல்–யம்’ (1954) படத்–தில் கதா–நா–ய–க–னா–க–வும் நடித்–தார். கதை, வச–ன–மும் இவரே. அடுத்–த–டுத்து ‘பெண்–ண–ர–சி’, ‘நல்–ல–தங்–காள்’ படங்–க–ளி–லும் நடித்–தார். ஏன�ோ, அவ–ருக்கு நடிப்பு விரை–வி–லேயே சலித்–துப் ப�ோய்–விட்–டது. கதை, வச–னம், தயா–ரிப்பு ப�ோன்–ற–வற்–றில் கவ–னம் செலுத்–தத் த�ொடங்–கி– னார். வி.கே.ராம–சா–மி–ய�ோடு அவர் இணைந்து தயா– ரி த்த படங்– க – ளி ல் ஒன்– ற ான ‘மக்– க – ளை ப் பெற்ற மக–ரா–சி–’–தான் தமி–ழில் வட்–டார ம�ொழி வச–னம் எழு–தப்–பட்ட முதல் படம் (வச–ன–மும் ஏ.பி.என்.தான்). அதன் பின்–னர் தனி–யா–கவே ஒரு பட–நிறு – வ – ன – ம் த�ொடங்கி தயா–ரிப்பு, இயக்–கமெ – ன்று ஈடு–பட ஆரம்–பித்–தார். அவர் இயக்–கிய முதல் படம் ‘நவ–ராத்–திரி – ’ (1964). சிவா–ஜியை ஒன்–பது வேடங்–க– ளில் நடிக்–கவை – த்து முதல் படத்–தில – ேயே முத்–திரை பதித்–தார். சிவா–ஜியி – ன் 100வது பட–மும் அது–தான். அடுத்து அவர் இயக்–கிய ‘திரு–வி–ளை–யா–டல்’ (1965), ஏ.பி.என்.னுக்–கும், சிவா–ஜிக்–கும் மட்–டு– மின்றி தமிழ் சினி–மா–வுக்கே புது–ரத்–தம் பாய்ச்–சி– யது என–லாம். வண்–ணத்–தில் எடுக்–கப்–பட்ட இந்த நிறைய ஹீர�ோக்– க – ளு க்கு அர– சி – ய ல் ஆசை இருக்–கி–றது ப�ோலி–ருக்–கி–றதே? - மேட்–டுப்–பா–ளை–யம் மன�ோ–கர், க�ோவை-14. ஆ ழ ம் தெ ரி – ய ா – த – த ா ல் க ா லை வி ட நினைக்–கி–றார்–கள்.
22
வெள்ளி மலர் 7.7.2017
புரா–ணப்–பட – த்–தில் ஏ.பி.நாக–ரா–ஜன் நக்–கீர– ர– ாக நடித்து ‘நெற்–றிக்–கண் திறப்–பினு – ம் குற்–றம் குற்–றமே – ’ என்று வச–னம் பேசி ரசி–கர்–களை கவர்ந்–தார். த�ொடர்ந்து ‘சரஸ்–வதி சப–தம்’, ‘கந்–தன் கரு–ணை’, ‘திரு–மால் பெரு–மை’, ‘திரு–வரு – ட்–செல்–வர்’, ‘திரு–மலை தென்– கு–ம–ரி’, ‘அகத்–தி–யர்’, ‘காரைக்–கால் அம்–மை–யார்’ உள்–ளிட்ட பக்–திப் படங்–களை எடுத்–தார். எனி– னும், ஏ.பி.என்.னின் மாஸ்–டர் பீஸாக அமைந்–தது ‘தில்–லானா ம�ோக–னாம்–பாள்’ (1968). ‘குரு–தட்–ச– ணை’, ‘வா ராஜா வா’, ‘குமாஸ்–தா–வின் மகள்’, ‘மேல்–நாட்டு மரு–ம–கள்’ ப�ோன்ற சமூ–கப் படங்–க– ளி–லும் முத்–திரை பதித்–தார். சரித்–தி–ரப் பட–மான ‘ராஜ–ரா–ஜ–ச�ோ–ழன்’ (தமி–ழின் முதல் சினி–மாஸ்– க�ோப் படம்) வணி–க–ரீ–தி–யாக வெல்–லா–தது ஏ.பி. நாக–ரா–ஜ–னுக்கு பெரும் பின்–ன–டை–வாக அமைந்– து–விட்–டது. தன் சினிமா வாழ்–வில் பெரும்–பான்மை காலத்தை சிவா–ஜிய�ோடே – கழித்த ஏ.பி.என்., எம். ஜி.ஆரை வைத்து ஒரே ஒரு படம்–தான் எடுத்–தார். அது ‘நவ–ரத்–தி–னம்’. துர–தி–ருஷ்–ட–வ–ச–மாக அதுவே அவ–ரது கடை–சிப்–ப–ட–மா–க–வும் ஆகி–விட்–டது. சினி– ம ா– வி ல் மட்– டு – மல்ல . அர– சி – ய – லி – லு ம் சக– ல – க – ல ா– வ ல்– ல – வ – ர ாக விளங்– கி – ன ார். அதை பேசப்–ப�ோ–னால், ஒரு புத்–த–கமே எழுத வேண்–டி– யி–ருக்–கும். ச�ொல்ல மறந்–து–விட்–ட�ோமே? நடிகை வடி–வுக்–கர– சி – யி – ன் பெரி–யப்–பா–தான் ஏ.பி.நாக–ரா–ஜன். அ அ அ? - எஸ்.அர்–ஷத் ஃபயாஸ், குடி–யாத்–தம். பே பே பே!
அஜீத், ஏன் உள்–ளூ–ரில் படப்–பி–டிப்பு என்–றாலே தயங்–கு–கி–றார்? - லட்–சுமி செங்–குட்–டு–வன், வேலூர் (நாமக்–கல்). ‘ஆரம்–பம்’ படத்–துக்–காக பெங்–க–ளூர் சென்–ற– ப�ோது அவ–ருக்கு கிடைத்த கசப்–பான அனு–ப– வங்–களே கார–ணம். அவ–ரது கேர–வன் மீது ஏறி ரசி–கர்–கள் பாலா–பிஷ – ே–கமெ – ல்–லாம் செய்ய ஆரம்– பித்து விட்–டார்–கள். அதற்–காக அவர் ரசி–கர்–களை குறை–பட்–டுக் க�ொள்–ளவி – ல்லை. அவர்–கள – து ஆர்– வத்–துக்கு தடை–யும் ச�ொல்–ல–வில்லை. நிம்–ம–தி– யான படப்–பி–டிப்–புக்கு தன்–னு–டைய ரசி–கர்–கள் வர–முடி – ய – ாத இட–மாக இருந்–தால் தேவலை என்று கரு–து–கி–றார்.
ஒரு படத்–தின் வெற்–றியை தீர்–மா–னிப்–பது ஹீர�ோவா, கதையா, இசையா, பிரம்–மாண்–டமா அல்–லது வேறு ஏதே–னும் கார–ணங்–களா? - எஸ்.அர்–ஷத் ஃபயாஸ், குடி–யாத்–தம். சினிமா என்–பது கூட்–டு–மு–யற்சி. அனைத்–துமே சரி–யாக அமைந்–தால்–தான் ஒரு படம் வெற்றி பெற முடி–யும். படத்–தின் வெற்–றிக்கு அதில் பங்–கு–பெற்ற யார�ோ ஒரு–வர் முழு உரி–மை–யும் க�ொண்–டா–டு–வது என்–பது க�ொஞ்–ச–மும் நியா–ய–மற்ற செயல். தமி–ழின் முதல் சினிமா பத்–தி–ரிகை எது? - த.சத்–தி–ய–நா–ரா–ய–ணன், அயன்–பு–ரம். பி.எஸ்.செட்–டி–யார் ஆசி–ரி–ய–ராக இருந்து நடத்–திய ‘சினிமா உல–கம்’. 1934ல் த�ொடங்கி சில ஆண்–டு–கள் வெளி–வந்–தி–ருக்–கி–றது. சினி–மா–வில் கருத்து ச�ொல்ல தேவை–யில்லை. ரசி–கர்– களை சந்–த�ோஷ – ப்–படு – த்–தின – ால் ப�ோதும் என்–கிற – ாரே அனுஷ்கா? - மா.சந்–தி–ர–சே–கர், மேட்–டு–மா–கா–தா–ன–பு–ரம். அவர் ச�ொல்– வ தை கேட்டு ‘படைப்– ப ா– ளி – க ள்’ பல–ரும் க�ொதிக்–க–லாம். ஆனால் அனுஷ்கா யதார்த்– தத்–தை–தான் பேசி–யி–ருக்–கி–றார். கருத்–துக்கு நம்–மூ–ரில் பஞ்–சமே இல்லை. கண்–ட–வர்–க–ளும் கருத்து ச�ொல்– லிக் க�ொண்–டி–ருக்–கி–றார்–கள். சினி–மா–வில் அவர்–கள் பிர–தா–னம – ாக எதிர்–பார்ப்–பது ப�ொழு–துப�ோ – க்–கைத – ான்.
7.7.2017 வெள்ளி மலர்
23
Supplement to Dinakaran issue 7-7-2017 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17
ÍL¬è CA„¬êò£™
ªê£Kò£Cv Gó‰îñ£è °íñ£è «õ‡´ñ£ ? ªê£Kò£Cv â¡ð¶ î¬ôJ™ ªð£´° «ð£ô Ýó‹Hˆ¶ H¡ù˜ e¡ ªêF™èœ «ð£ô à¼õ£A ï£÷¬ìM™ àì™ º¿õ¶‹ ðó¾‹ î¡¬ñ ªè£‡ì¶.
õ£ó‹«î£Á‹
è¬ôë˜ T.V.J™
¹î¡Aö¬ñ 裬ô 9.30 ñE ºî™ 10.00 ñE õ¬ó
ÜKŠ¹, º® ªè£†´î™, 裶‚°œ Ü™ô¶ 裶‚° H¡ù£™ 裶 ñì™èœ, ªïŸP, î¬ôJ™ T.V.J™ «ï˜õA´ ÝAò ÞìƒèO™ àô˜‰î ¹‡èœ Fƒè†Aö¬ñ 裬ô 10.00 «ð£ô ñ£P ÜFL¼‰¶ ªð£´° àF˜î™, ÜKŠ¹, ªê£K‰î£™ óˆî‚èC¾, àœ÷ƒ¬è ñŸÁ‹ ñE ºî™ 10.30 ñE õ¬ó àœ÷ƒè£™èO™ H«÷죙 ªõ†®ò¶ «ð£¡ø CøŠ¹ ñ¼ˆ¶õ˜èœ ªê£Kò£Cv «ï£Œ ªõ®Š¹, Mó™ ïèƒè¬÷ ªê£ˆ¬îò£‚°‹ ðŸPò º¿ M÷‚è‹ ÜO‚Aø£˜. ÝAò¬õ ªê£Kò£Cv «ï£Œ ÜP°Pè÷£°‹. êKò£ù «ïóˆF™ CA„¬ê â´‚è£ñ™ «ð£ù£™ ï£÷¬ìM™ î¬ôº® ªè£†´î™, ïèƒèœ ªê£ˆ¬îò£A, Mó™èœ «è£íô£A, ¬è, 裙 ͆´èO™ i‚躋, õL»‹ ãŸð†´ ͆´èO¡ ܬ껋 ñ °¬ø‰¶ «ð£°‹. ⽋¹ «îŒñ£ù‹, ͆´èœ «è£íô£A M´‹. Hø ñ¼ˆ¶õ º¬øJ™ ªê£Kò£Cv «î£™ «ï£¬ò °íñ£‚è º®ò£¶. 膴Šð´ˆî ñ†´‹î£¡ º®»‹. «ñ½‹ ñŸø ñ¼ˆ¶õˆF™ îóŠð´‹ ÝJ‡†ªñ¡´èœ, ñ£ˆF¬óè¬÷ ªî£ì˜‰¶ ꣊H†ì£™ ï£÷¬ìM™ ãó£÷ñ£ù ð‚èM¬÷¾èœ ãŸð´‹. Ýù£™ Dr.RMR ªý˜Šv ªê£Kò£Cv CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ùJ™ CA„¬ê â´ˆ¶‚ ªè£‡ì£™ ªê£Kò£Cv º¿¬ñò£è, Gó‰îóñ£è °íñ£°‹. â‰îMî ð‚èM¬÷¾ Þ™ô£ñ™ Gó‰îóñ£è °íñ£°‹. H¡ù£™ õ£›ï£O™ «ï£Œ F¼Šð õó«õ õó£¶. Í¡Á î¬ôº¬øè÷£è ªê£Kò£Cv «ï£Œ °íñ£è CA„¬ê ÜOˆ¶ õ¼‹ Dr.RMR ªý˜Šv. ñ¼ˆ¶õ è™ÖKJ™ BSMS, BAMS, BNYS ñŸÁ‹ MD «ð£¡ø ñ¼ˆ¶õ ð†ì‹ ªðŸø I辋 ÜÂðõ‹ õ£Œ‰î ñ¼ˆ¶õ˜èœ ªè£‡´ CA„¬ê ÜO‚èŠð´Aø¶. ªõOñ£Gô‹, ªõO®™ Þ¼Šðõ˜èœ 죂ì¬ó ªî£ì˜¹ ªè£‡´ îƒè÷¶ «ï£J¡ ñ °Pˆ¶ ‘õ£†vÜŠ’ Íô‹ «ð£†«ì£ ñŸÁ‹ i®«ò£¬õ ÜŠH 죂ìK™ «è†ìP‰¶, Ý«ô£ê¬ù ªðŸÁ western union money transfer Íô‹ ñ¼‰¶ ªî£¬è¬ò ªê½ˆF ÃKò˜ Íô‹ ñ¼‰¶è¬÷ ªðŸÁ‚ ªè£œ÷ô£‹.
«èŠì¡
Í¡Á î¬ôº¬øè÷£è ªê£Kò£Cv °íñ£è CA„¬ê ÜOˆ¶ õ¼‹
Dr.RMR ªý˜Šv
ªê£Kò£Cv CA„¬ê‚° CøŠ¹ ñ¼ˆ¶õñ¬ù 26, bùîò£À ªî¼, î¬ô¬ñ î𣙠G¬ôò‹ ܼA™, 𣇮ðü£˜, F.ïè˜, ªê¡¬ù&17
PH: 044- 4350 4350, 4266 4593, Cell: 97100 57777, 97109 07777 á˜
«îF
«õÖ˜ ªðƒèÀ˜ «êô‹ «è£òºˆÉ˜ ñ¶¬ó ï£è˜«è£M™ ªï™¬ô F¼„C °‹ð«è£í‹ 𣇮„«êK
7&‰ «îF 8&‰ «îF 9&‰ «îF 10&‰ «îF 11&‰ «îF 12&‰ «îF 12&‰ «îF 13&‰ «îF 13&‰ «îF 14&‰ «îF
24
«ïó‹ 裬ô 裬ô 裬ô 裬ô 裬ô 裬ô ñ£¬ô 裬ô ñ£¬ô 裬ô
9 & 12 9 & 12 9 & 12 9 & 12 9 & 12 9 & 12 2& 5 9 & 12 2& 5 9 & 12
வெள்ளி மலர் 7.7.2017
嚪õ£¼ ñ£îº‹ ºè£‹ ï¬ìªðÁ‹ Þìƒèœ æ†ì™ ñ¾‡† ð£ó¬ìv, èªô‚ì˜ ÝHv ܼA™. «ïûù™ ªóCªì¡C, 372, «êû£ˆFK «ó£´, ªñüv®‚ «è£«ì ꘂAœ. ü¨è£ ªóCªì¡C, ¹Fò ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ H«óñ£ôò£, èMî£ F«ò†ì˜ ܼA™, 裉F¹ó‹. æ†ì™ H«ó‹Gõ£v, üƒû¡ ܼA™, «ñôªð¼ñ£œ «ñvFK iF. æ†ì™ ð«ò£Qò˜ ð£ó¬ìv, ñE‚Ç´ ܼA™. æ†ì™ ܼíAK, 53, ñ¶¬ó «ó£´, ð¬öò ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ ÝvH, F¼õœÙ˜ ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ MIM 𣘂, ¹Fò ðvG¬ôò‹ ܼA™. æ†ì™ êŠîAK, ðvG¬ôò‹ ܼA™.