Vasantham

Page 1

õê‰

15-10-2017 தினகரன் நாளிதழுடன் இணைப்பு

ம் ்டார

பா

் சம

க�ொட

î‹ க்

நம ா ல

கா

கிச்சலி

சம்

பா

மாப்பிள்ளை சம்பா னி

வு க பு

ப் கறு

காட்டுப் ப�ொன்னி

ர் குள்ளக்கா

காட்டுய பூங்கார்

பாரம்பரிய

ானம்

அரிசிக்கு பழகுவ�ோம்!


2

வசந்தம் 15.10.2017


15.10.2017

வசந்தம்

3


ஷாப்பிங் ப�ோலாமா?

– ார். ஸ்யா–மின் பிரச்–சினைக் – கு - ஏன் ன்–னுட – ைய மனைவி ஷாப்–பிங் சென்–றால் எழுதி வரு–கிற – ன் பிரச்–சினைக் – கு – ம்–தான் - ராஜேஷ் ஒரு நாள் முழுக்க செலவு செய்–கி–றார். நம் அனை–வரி நாளை விடுங்–கள், என்–னு–டைய பர்ஸ் தீர்வு வழங்–கு–கி–றார். ‘‘வணி–கத் துறை–யில் எனக்கு ஏற்–பட்ட அனு–ப– பழுத்து விடு–கி–றது. கடைக்–குள் நுழைந்து விட்– – ம – ாக வெளி–யிட்டு இருக்–கேன். டால் ப�ோதும். ஒவ்–வ�ொரு தளத்–துக்–கும் ப�ோய் வத்தை தான் புத்–தக ஆராய்ந்து, பார்த்து பார்த்து ப�ொருட்– கள ை என்–ன–தான் நான் எழுத்து வடி–வில் ஆல�ோ–சனை – லு – ம், மக்–கள் மன–தில் ஷாப்–பிங் குறித்து வாங்–கு–வது அவ–ரின் பழக்–கம். மனச்–ச�ோர்–வாக வழங்–கினா இருந்– த ாலே, ‘ஷாப்– பி ங் ப�ோலாமா?’ என்று ஒரு மன–நி–லையை ஃபிக்ஸ் செய்து இருப்–பாங்க. கேட்–கி–றார். ஷாப்–பிங் என்–பதே அவ–ருக்கு ஒரு அதை தான் பின்–பற்–று–வாங்க. கடை–யில் ப�ொருட்– ப�ோதை–யாக மாறி–விட்–டது. ஷாப்–பிங் பிரச்–சி– களை இப்–ப–டித்–தான் வாங்–க–ணும்ன்னு என்று – ம் னையை எவ்–வாறு கையாள வேண்–டும் என்று வரை–முறை எல்–லாம் கிடை–யாது. நாம் எல்–லாரு ஷாப்–பிங் செய்–ற�ோம். நல்லா ய�ோசிச்சு, பிளான் ஆல�ோ–சனை வழங்க முடி–யுமா? – ம், ஆனால் - ஸ்யாம், கரூர். செய்து செய்–ற�ோம்ன்னு நினைக்–குற�ோ – ல்லை. அரி–சியை இப்–படி – த்–தான் “இது ஒரே ஒரு ஸ்யா– மு – ட ைய பிரச்னை அப்–படி ெசய்–வதி கிடை–யாது. ஒவ்–வ�ொரு நடுத்–தர வர்க்க குடும்– வாங்–க–ணும்ன்னு யாரும் எழுதி வைக்–கல. சிலர் பத் தலை– வ – ரி ன் கவ– ல ை– யு ம்– த ான். ஷாப்– பி ங் முகர்ந்து பார்த்து சாப்–பிட்டு பார்த்து வாங்–கு– வாங்க. எல்–லா–ருக்–கும் பிடித்–த–மான விஷ– யம், குறிப்– ப ாக பெண்– க – ளு க்கு. தள்–ளு–படி ஷாப்–பிங் செய்–ய–லாம்! சில–ருக்கு பெரிய மளிகை கடை–க– ஒரு மாதம் ஜீர�ோ மார்– ஜி ன் ளுக்கு சென்று அங்–குள்ள எல்லா விற்– ப னை இருக்– கு ம். ஆடி மாத ப�ொருட்–களை பார்க்க பிடிக்–கும். தள்– ளு – ப டி விற்– ப னை இருக்– கு ம். கடை–சி–யில் ஒரே ஒரு பழச்–சாறு மட்– பலர் அந்த சம–யம் ஷாப்–பிங் செய்– டுமே வாங்–குவார் – கள் – . அதற்–கேகூ – ட வாங்க. சில–ருக்கு பழைய ப�ொருட்– அரை மணி நேரம் செலவு செய்–வார்– களை அதே விலை–யில் டிஸ்–க–வுன்ட் கள். சிலர் சாதா–ர–ண–மாக சென்று, என்ற பெய–ரில் தரு–வதாக நினைப்– தேவைப்–ப–டு–கி–றத�ோ இல்–லைய�ோ, பாங்க. இதில் பாதி தான் உண்மை. புதி–தாக வந்–துள்ள ப�ொருட்–களை சில ப�ொருட்– கள் ‘எண்ட் ஆஃப் கூடை–யில் நிரப்–பிக் க�ொண்டு வந்–து– லைஃப்’ஆக இருக்– கு ம். அதா– வ து வி–டு–வார்–கள்” என்–கி–றார் ராஜேஷ். ராஜேஷ் இப்–ப�ோது எல்–லாமே எல்.இ.டி டி.விக்– இவர் ‘அல்– டி – மே ட் கைட் டூ கள் தான் மார்க்–கெட்–டில் உள்–ளது. சில மாடல் ஸ்மார்ட் ஷாப்–பிங்’ என்ற புத்–த–கத்தை எழு–தி–யுள்– எல்.சி.டி டிவிக்–கள் விற்–பனை – யா – கா – ம – ல் இருக்–கும். ளார். வணி–கத் –துறை–யில் ஆல�ோ–ச–க–ராக பணி–பு– அப்–படி இருக்–கும் ப�ொருட்–களை தள்–ளு–ப–டி–யில் ரிந்து வரும் இவர் ஷாப்–பிங் குறித்து வலைப்–பூவு – ம் விற்–பனை செய்–வாங்க. அதே சம–யம் லேட்–டெஸ்ட் வசந்தம் 15.10.2017 4


புற்று ந�ோயோ...? கவலை நவண்ோம் வந்து    விட்டது    நவீன    சிகிச்சை

புற்றுந�ோய் என்பது ந�ருப்​்பப ந்போல, ந�ருபபு ஒரு கட்டிடத்தில் ஆரம்பித்து எரியும் ந்போழுநே கண்ணுக்கு நேரியோே ந�ருபபுப ந்போறிகள் கோற்றில் எல்லோ தி்ைகளிலும் ்பரவும். �ோம் கண்ணுக்குத் நேரிநே ந�ருபபு ஜூவோ்ல மீது மட்டும் ேண்ணீர் ஊற்றி அ்ைபந்போம். ஆனோல் ்பல தி்ைகளுக்கும் நைனறு ேங்கிய ந்போறிகளில் இருநது மீண்டும் ந�ருபபு ்பற்றி கட்டிடம் முழு்மக்கும் ்பரவி முழு கட்டிடத்​்ேயும் அழித்து விடும். ஆகநவ ந�ருபபு கட்டிடத்தின ஒரு ்பகுதியில் இருக்கும்ந்போநே கட்டிடத்தின எல்லோ ்பகுதிகளிலும் ேண்ணீர் ஊற்றினோல் ந�ருபபு ்பரவோமல் முழு கட்டிடத்​்ேயும் கோப்போற்றி விடலோம். அதுந்போலத்ேோன புற்றுந�ோயும், உடலில் ஏநேனும் ஒரு ்போகத்தில் ஆரம்பித்ேோலும் ந்பரும்​்போநலோர்க்கு அேன நகோடிக்கைக்கோன வி்ேகள் ரத்ேம் மூலம் உடலின முக்கிய ்போகங்களோன மூ்ள, இேயம், சிறுநீரகம், நு்ரயீரல், கல்லீரல் ஆகியவற்றில் நைனறு ேங்கி வளரும். முேலில் ஆரம்பித்ே ்போகத்திற்கு மட்டும் நரடிநயோநேரபிநயோ அல்லது அறு்வ சிகிச்ைநயோ அல்லது இரண்டும் நைர்த்து நைய்ேோநலோ முழு குைம் உண்டோவது இல்​்ல. ந்பரும்​்போநலோர்க்கு அறு்வ அல்லது நரடிநயோநேரபி நைய்து சில மோேங்களிநலநய அத்தியோவசிய ்போகங்களுக்கு ்பரவி உயி்ரப ்பறித்து விடுகிறது. கடநே 20 ஆண்டுகளுக்கு முனபு வ்ர ந்பரும்​்போலோன புற்றுந�ோய்களுக்கு மருநது கண்டுபிடிக்கப்படவில்​்ல. ஆகநவ அறு்வ சிகிச்ை அல்லது நரடிநயோநேரபி மட்டுநம நைய்யப்பட்டது. இனறும் ந்பரும்​்போலோன மருத்துவம்னகளில் இ்வநய நைய்யப்படுகினறன. ஆனோல், ைமீ்ப வருடங்களில் ந்பரும்​்போலோன புற்றுந�ோய்களுக்கு மருநதுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கினறன. இவற்​்ற ைரியோன கல்வயில் �ரம்புவழியோக ரத்ேத்தில் நைலுத்தினோல் C.T.SCAN, MRI SCAN, PET SCAN ஆகியவற்றிற்கும் நேரியோே உடல் எங்கும் ்பரவி உயிர் ்பறிக்க கோத்திருக்கும் புற்றுந�ோய் வி்ேகள் அழிவதுடன, முேலில் ஆரம்பித்ே ந்பரிய கட்டியும் நமலும் வளரோமல் சுருங்கி ைக்​்க ஆகிவிடும். இேற்கு நமலும் நே்வப்பட்டோல் சிறிய அளவு அறு்வ சிகிச்ைநயோ அல்லது நரடிநயோ நேரபிநயோ நைய்து ்வத்தியத்​்ே பூர்த்தி நைய்யலோம். இத்ே்கய �வீன மருநது சிகிச்ையிலும், மோர்​்பகபபுற்றுந�ோய், மூசசுக்குழோய் புற்றுந�ோய்,

உைவுக்குழோய் புற்றுந�ோய், கர்ப்பப்​்ப புற்று ந�ோய், �ோக்கு புற்றுந�ோய், ஆண்குறி புற்றுந�ோய், குழந்ேகள் புற்றுந�ோய் ஆகியவற்​்ற ஆ்பநரஷன நைய்து அகற்றோமல் ்வத்தியம் நைய்யலோம். இதுேவிர ஏற்கனநவ அறு்வ சிகிச்ை அல்லது நரடிநயோநேரபி நைய்தும் முற்றி உடலில் ்பல ்போகங்களுக்கும் ்பரவி உயிர் குடிக்கக் கோத்திருக்கும் ்பலருக்கு, �வீன மருநதுகள் அளித்து வோழ�ோள் மற்றும் வோழவின ேரம் (Quantity and quality of life) கு்றயோமல் கோப்போற்றலோம், நரடிநயோநேரபி மற்றும் அறு்வ சிகிச்ை நைய்தும் குைம்டயோே புற்றுந�ோ்யயும் இம்மு்றயில் குைப்படுத்ேலோம்.

AIDS ந�ோயில் பி்ழத்ேவரில் ்பலருக்கு சில ஆண்டுகளில் புற்றுந�ோயும் வருகிறது. புற்று ந�ோயோளிகள் சிலருக்கு AIDS இருக்கிது. ைமீ்பத்தில் வநதிருக்கும் �வீன சிகிச்ை மு்றகளில் AIDS +புற்றுந�ோய் இரண்டும் உள்ள ந�ோயோளிகளுக்கும் �ல்ல ்வத்தியம் நைய்ய முடியும் எனகிறோர் நைன்ன மருத்துவ மருநதியல் து்றயில் ்பணியோற்றி ஓய்வு ந்பற்ற ந்பரோசிரியர். இவர் 30 ஆண்டுகளோக இத்து்றயில் ்பணியோற்றி வருகிறோர். கடநே 15 ஆண்டுகளோக அ்னத்து வ்க புற்றுந�ோய்க்கும் சிகிச்ை அளிப்பேற்நகனநற மந்ேநவளி மோர்க்நகட் அருகில் K.K.R. மருத்துவம்ன்ய நிறுவி சிகிச்ை அளித்து வருகிறோர்.

9884057000 8883000123/8760110011 ப.எண்.7, மந்தைவெளி வதைரு, மந்தைவெளி மார்கவகெட் அருகில், மந்தைவெளி, வென்னை-600028 15.10.2017

வசந்தம்

5


ப�ொருட்–க–ளுக்–கும் நல்ல விலை–யில் தள்–ளு–படி தரு–வாங்க. அந்த நேரத்தை நாம் பய–னுள்–ள–தாக மாற்–றிக் க�ொள்–ள–லாம். ஷாப்–பிங் பாலி–னத்–திற்கு ஏற்ப மாறு–ப–டும் ! ஷாப்–பிங்கை ப�ொருத்–தவரை – ஆண் பெண் இரு– வ–ருக்–கும் வித்–தியா – ச – ம் உண்டு. கண–வன் மனைவி இரு–வ–ருக்–கும் ஒரே நிலை–யான சீத�ோஷ நிலை ஒத்–துப்–ப�ோகா – து. உதா–ரண – த்–திற்கு, இரு–வரி – ல் ஏ.சி யை ஒரு–வர் அதி–கம் விரும்–புவர் – . மற்–ற�ொரு – வ – ரு – க்கு ஏ.சி பிடிக்–காது. இதி–லேயே மாறு–ப–டும் ப�ோது ஷாப்–பிங் குறித்த இரு–வரி – ன் கண்–ண�ோட்–டம் வேறு. தமிழ்–நாட்–டில் திரு–நெல்–வேலி பக்–கம் உள்–ளவ – ங்–க– ளுக்கு பிடிக்–கும் உடை–கள் சென்–னைவா – சி – க – ளு – க்கு செல்–லுப – டி – யா – கா – து. ஸ்டெ–யின்–லெஸ் ஸ்டீல் தட்டு கன–மாக இருந்தா தான் தர–மா–னது – ன்னு ஒரு சில–ரின் நம்–பிக்கை. இப்–ப–டி–யாக பல–ரின் கண்–ண�ோட்–டம் மாறு–ப–டும். கலாச்–சார ரீதி–யாக மாறு–ப–டும் ப�ோது பாலி–னத்–திற்கு ஏற்ப மாறு–ப–டாதா?

6

வசந்தம் 15.10.2017

ஷாப்–பிங் மேல் ஈர்க்–கப்–பட கார–ணம்! நம் ஆழ்–மன – தி – ல் ஷாப்–பிங் குறித்து ஏற்–கனவே – தாக்–கங்–கள் உண்டு. அத–னால் தான் விற்–பனை என்ற ப�ோர்டை சிகப்பு நிறத்–தில் வைத்து இருப்– பாங்க. கார–ணம் சிகப்பு நிறம் எவ்–வள – வு தூரத்–தில் இருந்–தா–லும் ஈர்க்க கூடிய நிறம். மேலும் அந்த நிறத்தை பார்க்– கு ம் ப�ோது நம்– மு – ட ைய இதய துடிப்பு அதி–க–ரிக்–கும். அதை பார்த்–த–தும் உடனே வாங்–க–ணும். இல்–லைன்னா முடிந்–தி–டுமோனு நம் மன–தில் ஒரு பட–ப–டப்பு ஏற்–ப–டும். இதை தவிர வேறு எந்த நிற–மும் நம்மை வெகு–வாக ஈர்க்–காது. அதே ப�ோல் வாச–னைக்–கும் ஒரு வித ஈர்ப்–புண்டு. ஒரு வாச–னையை முக–ரும் ப�ோது நம்–மு–டைய ஆழ்–ம–ன–தில் அது என்ன ப�ொருள் என்று நாம் நினை–வில் க�ொண்டு பார்ப்–ப�ோம். இவை எல்– லாம் தாண்டி நம்–பிக்கை தான் முக்–கிய கார–ணம். குறிப்– பி ட்ட கடை மற்– று ம் பிராண்டை பார்த்து தான் வாங்–கு–வோம். கார–ணம் காலம் கால–மாக இங்கு தான் வாங்–கு–ற�ோம், ராசி–யான கடைன்னு ச�ொல்–லு–வாங்க.


15.10.2017

வசந்தம்

7


உதா–ர–ணத்–திற்கு, உடம்பு சரி–யில்–லைன்னா குறிப்–பிட்ட மருந்துக் கடை–யில் சென்று மருந்து வாங்–கு–வ�ோம். கடைக்–கா–ரர் மேல் இருக்–கும் நம்– பிக்கை மற்–றும் அங்கு தான் எப்–ப�ோ–தும் மருந்து வாங்கி பழகி இருப்–ப�ோம். அந்த நம்–பிக்கை தான் பல விஷ– ய ங்– க – ளி ல் நம்மை இன்ஃப்– ளூ – வ ன்ஸ் செய்–யுது. ஷாப்–பிங்கை ப�ொருத்–த–வரை குறைந்த விலை நல்ல தரம் இந்த இரண்டை தான் மக்–கள் எதிர்–பார்ப்–பார்–கள். ஷாப்–பிங் செய்–வது எப்–படி? இப்ப இருக்–கிற அவ–சர யுகத்–தில் கடைக்கு சென்று ப�ொறு–மை–யாக ஷாப்–பிங் செய்ய நேரம் எங்கு இருக்கு. பலர் கடையை மூடும் ப�ோது தான் ஷாப்–பிங்கே ப�ோவாங்க. அலு–வ–ல–கம் முடித்–து– விட்டு அவ–சர– மா ஷாப்–பிங் ப�ோவ–தால் திருப்தி–யாக ப�ொருளை வாங்க முடி–யாது. கார–ணம் பசி. பசி– யி–னால் எதை–யா–வது வாங்–கிட்டு வந்–தி–டு–வ�ோம். அதன் பிறகு நாம் வாங்–கி–னது சரி–தானா என்ற சந்–தே–கம் ஏற்–ப–டும். கடைக்கு ப�ோகும் ப�ோது சாப்–பிட்டு செல்–வதை வழக்–க–மாக க�ொள்–ளுங்– கள். அல்–லது இரண்டு வாழைப்–ப–ழம் சாப்–பிட்டு செல்–ல–லாம். வாழைப்–ப–ழத்–தில் உள்ள ஷாப்பி ஹார்–ம�ோன், நம் மூளையை பாசி–டிவ்வா யோசிக்க செய்–யும். அவ–ச–ரமா கண்–க–ளில் படு–வதை எல்– லாம் வாங்–க–மாட்–டீங்க. தேவை–யா–னதை மட்–டுமே பார்த்து வாங்–கு–வீங்க. ரொம்ப தெளிவா சொல்–ல–ணும்ன்னா, யாருக்– குமே தனிப்–பட்ட முறை–யில் சரி–யா–னதை பார்த்து வாங்க தெரி–யாது. வெண்–டைக்–காயை உடைச்சு பார்த்து வாங்–கினா – லு – ம், அதை ஃபிரிட்–ஜில் வைத்து சாப்–பி–டும் ப�ோது அதன் தரம் மாறும். குழந்–தை–

கு

ழந்–தைகள் – முதல் பெரியவா்கள் வரை த�ொடர்–பான அனைத்–துப் பிரச்னை– க– ளு க்– கு ம் வாட்– ஸ ப் வத்– ச – லா – வி – ட ம் வாச– கர்–கள் தீர்வு கேட்–க–லாம். அந்–தந்த துறை– யின் சிறந்த நிபு–ணர்–க–ளின் உத–வி–ய�ோடு பதில் க�ொடுப்–பார். கேள்–வி–களை அனுப்ப வேண்–டிய முக–வரி

வாட்–ஸப் வத்–சலா

தின–க–ரன் வசந்–தம், 229, கச்–சேரி ர�ோடு, மயி–லாப்–பூர், சென்னை-4.

8

வசந்தம் 15.10.2017

களை அழைத்–துக் க�ொண்டு ஷாப்–பிங் செல்–லும் ப�ோது, அவர்–கள் ஈர்க்–கும் முறை–யில் சாக்–லெட் மற்–றும் ெபாம்–மை–களை அடுக்கி வச்சு இருப்– பாங்க. இது நம் பட்–ஜெட்டை க�ொஞ்–சம் பதம் பார்க்–கும். கார–ணம் அவர்–கள் அழுது ஆர்ப்–பாட்– டம் செய்து, வாங்–கி–வி–டு–வார்–கள். மற்–ற–வர்–கள் நம்மை வேடிக்கை பார்ப்–பார்–கள் என்–ப–தா–லேயே கூச்–சப்–பட்டு வாங்–கிக் க�ொடுத்–தி–டு–வ�ோம். மளிகை ப�ொருட்–களை ப�ொருத்–தவரை – பெரிய கடை–க–ளில் தான் வாங்க வேண்–டும் என்–றில்லை. நம் வீட்–டுக்கு அருகே உள்ள சின்ன மளிகை கடை–க–ளில் வாங்–க–லாம். கார–ணம் நமக்கு தகு–தி– யான விலை–யில் இங்கு தான் ப�ொருட்–கள் கிடைக்– கும். நமக்கு என்ன வேண்–டும் என்று பார்த்து வாங்–கலா – ம். அதற்கு அந்த கடை–யும் தர–மா–னத – ாக இருந்–தால் ப�ோதும். பல–ச–ரக்கு ப�ொருட்–க–ளை ப�ொருத்– த – வரை இது பரவா– யி ல்லை. ஆனால் இதுவே உடை–கள் என்–றால் நாம் பார்த்து, அதனை உணர்ந்து, அனு–ப–வித்து தான் வாங்க வேண்–டும். நமக்கு என்ன தேவைய�ோ அதற்கு ஏற்ப தான் ஷாப்–பிங் செய்ய வேண்–டும். விழாக்–கால ஷாப்–பிங்! விழாக்–களை ப�ொருத்–த–வரை பல–கா–ரங்–கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்–கினா – ல் ப�ோதும். ஆனால் உடை–கள் அப்–படி இல்லை. தள்–ளு–படி ப�ோடும் காலங்–க–ளில் வாங்கி வைத்–துக் க�ொள்–ள– லாம். இத–னால் தர–மான உடை–களை தள்–ளு–ப–டி– யில் வாங்க முடி–யும். விழாக்–கா–லங்–க–ளில் சிறப்பு கலெக்ஷன் வரும். அந்த நேரத்–தில் லேட்–டெஸ்டா வாங்க வேண்–டும் என்று நினைப்–ப–வர்–க–ளுக்கு ஸ்மார்ட் ஷாப்–பிங் செட்–டா–காது. தர–மான ப�ொருட்– களை சரி–யான நேரத்–தில் வாங்–குவ – து தான் ஸ்மா–ர்ட் ஷாப்–பிங். என்–ன–தான் நாம் ஷாப்–பிங் குறித்து பட்–டி–ய–லிட்–டா–லும், மக்–கள் தங்–கள் மன–தில் ஒரு விஷ–யத்தை பதிவு செய்து வைத்து இருப்–பார்–கள். அதில் இருந்து மாற மாட்–டார்–கள் என்–பது தான் உண்மை. எது எப்–ப–டிய�ோ ஷாப்–பிங் செய்–யும் ப�ோது ஒன்று இரண்டு முறை ய�ோசித்து, இது இப்–ப�ோது அவ–சி–யமா என்று உங்–க–ளி–டம் நீங்– களே கேட்–டுக் க�ொண்டு பிறகு வாங்க வேண்–டும். அது தான் புத்–தி–சா–லித்–த–னம்–.’’ த�ொகுப்பு : ப்ரியா


݆®ê‹ «ï£Œ‚° ñ¼‰¶ 致H®Š¹ ݆®ê‹ «ï£ò£™ «è£®‚èí‚è£ù °ö‰¬îèœ àôè‹ º¿õ¶‹ £F‚èŠ†®¼‚Aø£˜èœ. å¡ø¬ó õò¶ ºî™ ݆®ê‹ «ï£¬ò 致H®‚è º®»‹. W›è‡ì £FŠ¹èœ ݆®ê‹ «ï£J¡ ÜP°Pò£è Þ¼‚èô£‹. n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n n

ï¡ø£è «ê º®ò£¬ñ, ñŸø °ö‰¬îèÀì¡ «ê˜‰¶ M¬÷ò£ì£ñ™ Þ¼Š¶, ù «²î™, è£óíI¡P CKŠ¶, Ü™ô¶ Ü¿õ¶. MˆFò£êñ£ù åL â¿Š¹õ¶ ùˆî£«ù 讈¶‚ ªè£œõ¶, î¬ô¬ò ²õK™ «ñ£F óCŠ¶ ªò˜ ªê£™L ܬöˆî£½‹ F¼‹HŠ £˜‚è£ñ™ Þ¼Š¶. I‚C, ô£K êˆî‹ «è†ì£™ òŠ´õ¶ è‡¬íŠ £˜ˆ¶ «ê£F¼Š¶ îQ¬ñ¬ò M¼‹¹õ¶ è£óíI¡P ñŸø‚ °ö‰¬îè¬÷ Ü®Š¶ ¬è 裙è¬÷ «õèñ£è ܬꈶ MˆFò£êñ£è êˆî‹ «£´î™. Mó™ ÅŠ¹î™, ïè‹ è®ˆî™, ⊫£¶‹ â„C™ 忾î™.

݆®ê‹ «ï£Œ â¡ø£™ â¡ù? ݆®ê‹ â¡¶ ͬ÷ £FŠ¹ «ï£Œ A¬ìò£¶. ñ£ø£è, ͬ÷ ïó‹¹ ªê™ £FŠ¹ Ý°‹. ݆®ê‹ £FŠ¹œ÷ °ö‰¬îèO¡ ͬ÷ £F‚èŠ†®¼‚裶. ݆®ê‹ £FŠ¹œ÷ °ö‰¬îèO¡ àì‹H½‹ â‰î £FŠ¹‹ Þ¼‚裶. ñ£ø£è ͬ÷ ïó‹¹ ªê™èœ ñ†´«ñ £F‚èŠ†®¼‚°‹. âƒèœ ªê¡¬ù óˆù£ Cˆî ñ¼ˆ¶õñ¬ùJ™ õöƒèŠ´‹ CA„¬êò£™ ͬ÷ ïó‹¹ ªê™èœ êK ªêŒòŠ´õ ݆®ê‹ °¬ø£´ °íñ£Aø¶.â‰î õò¶ °ö‰¬îèÀ‹ Þ‰î ñ¼‰¬î ꣊Hìô£‹.݃Aô ñ¼‰¶èœ ãî£õ¶ å¼ «ï£Œ‚è£è â´ˆ¶‚ ªè£œÀ‹ °ö‰¬î»‹ ÜîÂì¡ «ê˜ˆ¶ Þ‰î ñ¼‰¬î â´ˆ¶‚ ªè£‡ì£™ 㶋 ‚è M¬÷¾èœ ãŸ죶.Þ‰î ñ¼‰¶ ꣊H´õ ñò‚è«ñ£ Aó‚è«ñ£ ãŸ죶. Þ‰î ñ¼‰¶ ºŸP½‹ ÍL¬èò£™ îò£K‚èŠ´Aø¶. ñ¼‰¶ ꣊H†´ °íñ¬ì‰î °ö‰¬îè¬÷ è£í WWW.AUTISM CURE.IN. â¡ø Þ¬íò î÷ ºèõK¬ò £¼ƒèœ. «ñ½‹ MõóƒèÀ‚°:

óˆù£ Cˆî ñ¼ˆ¶õñ¬ù ÍL¬è Ý󣌄C ¬ñò‹

ñŸÁ‹

8/18, 23&õ¶ ªî¼, ªüŒïè˜, ܼ‹£‚è‹, ªê¡¬ù&600 106 («è£ò‹«´ «¼‰¶ G¬ôò‹ âFK™ ªüŒïè˜ £˜‚)

Call: 9962812345 / 044 - 66256625

Email:rathnasiddha@gmail.com ªƒèÙ˜, æŘ, î˜ñ¹K, «êô‹, ß«ó£´, «è£¬õ, F¼ŠÌ˜, ñ¶¬ó, F‡´‚è™, F¼„C, F¼ªï™«õL, î…ê£×˜, ï£èŠ†®ù‹, £‡®„«êK ÝAò ÞìƒèO½‹ ñ¼ˆ¶õ Ý«ô£ê¬ù ªøô£‹. 15.10.2017

வசந்தம்

9


 ஏழைக் குடும்–பங்–க–ளுக்கு 2018க்குள் இல–வச மின்–சா–ரம் என்–கி–றாரே பிர–த–மர்?

சசி–க–லா–வின் பெங்–க–ளூர் சிறை– வ ா– ச ம் பற்– றி ய பர– ப – ரப்பு செய்– தி – க ள் ஒன்– று ம் இல்–லையே?

- மேட்–டுப்–பா–ளை–யம் மன�ோ–கர், க�ோவை. நிம்–ம–தியா வெளியே ப�ோய் ஒரு ஷாப்–பிங் செய்ய முடி–யுதா? ஆ, ஊ-ன்னு கூப்–பாடு ப�ோட–றேளே... அப்–புற – ம் எப்–படி பர–பர– ப்பு இருக்–கும். கம்–னு–தான் கிடக்–கும்.

வெளி– ம ா– நி – ல த்– த – வ ர் தமிழ்– ந ாட்– டி ல் க�ொள்–ளை–க–ளில் ஈடு–ப–டு–வது எதைக்–காட்–டு– கி–றது? 

- ஸ்டீ–பன், நெல்லை. தமிழ்–நாட்–டில் வளம் க�ொழிக்–கி–றது என்று காட்–ட–வில்லை. சட்–டம் ஒழுங்கு அந்த லட்–ச–ணத்– தில் இருக்–கி–றது என்–பதை காட்டி சந்தி சிரிக்க வைக்–கி–றது.

ñð ¬ F

- தமிழ்ச்–செல்வி, சென்னை. புரிந்–து க�ொள்–வது அதை பல–மாக மாற்–றிக்– க�ொள்ள உதவ வேண்–டும். அதை–விட்டு தேமே என்று சும்மா இருந்–தால் பல–மெல்–லாம் கூடாது.

ì£

தமிழ் சினி– ம ா– வி ல் குருவை மிஞ்–சிய சிஷ்–யர் யார்?

™èœ

பல– வீ – ன த்தை புரிந்– து – க �ொண்– ட ால் பல–சா–லி–யாகி விட–லாமா?

- ச�ோ.ராமு, செம்–பட்டி. கரன்டே இப்–ப–தான் வருதா? அப்போ டிஜிட்–டல் இந்–தி–யான்னு ச�ொன்–ன–தெல்–லாம் பிம்–பி–ளிக்கி பிளாக்–கியா?

- ரவிச்–சந்–தி–ரன், தஞ்சை. ஷங்–க–ரின் குரு எஸ்.ஏ.சந்– தி–ரசே – க – ர். ரெண்டு பேர் இயக்–கத்– துக்–கும் ஏதா–வது ஸ்நா–னப்–பி–ராப்தி இருக்–கி–றதா?

அதி–முகவை – 30 ஆண்–டுக – ள் தங்–க–ளின் கட்–டுக்–குள் வைத்– தி–ருந்–த–தாக டாக்–டர் வெங்–க– டேஷ் கூறு–வ–தின் உட்–ப�ொ–ருள் என்ன? 

தீபா–வும் மாத–வனு – ம் மீண்–டும் இணைந்து விட்–டார்–க–ளாமே?

- ஜி.மஞ்–சரி, கிருஷ்–ண–கிரி. ஸ்பீட் பத்– த ாது. இப்– ப – த ான் ரீமே– ரே ஜ் பண்– ணு ம் முடிவு எடுத்து தாலி கட்– டி க்– க�ொண்–டி–ருக்–கி–றார்–கள். அங்கே தம்பி தீபக், சென்னை கிண்டி வட்–டாட்–சிய – ர் அலு–வல – க – த்–தில் ஜெய– ல – லி – த ா– வி ன் வாரிசு என்ற சான்– றி – த ழ் பெறு–வ–தற்–கான வேலையை த�ொடங்கி மும்– மு–ர–மாகி விட்–டார். ‘‘டே...டே... தீபக்... எச்ச...’’ என்– றெ ல்– ல ாம் மறு– ப – டி – யு ம் தீபா திட்– டி க்– க�ொண்–டி–ருக்க வேண்–டி–ய–து–தான்.

10

வசந்தம் 15.10.2017

- மன�ோ–கர், சாஸ்–திரி நகர். இதி–லென்ன உட்–ப�ொ–ருள், வெளிப்–ப�ொ–ருள் எல்–லாம். ‘கடை எங்க கண்ட்–ர�ோல்–ல–தான்டா இருந்–தது என் வென்றூ...’ என்–கி–றார்.

இளம் ஆல் ரவுண்– ட ர் ஹர்–திக் பாண்–டிய – ா–வின் ஆட்–டம் எப்–படி?

- சந்–தி–ர–ம�ோ–கன், பெங்–க–ளூர். ‘என்னை விட சிறந்த வீரர் ஹர்–திக்’ என்று அதி–ரடி மன்–னன் கபில்–தேவே சான்–றித – ழ் க�ொடுத்–துவி – ட்–டாரே. நாம் என்ன புதுசா ச�ொல்–லு–வது?


அதி– மு – க – வி ல் இப்– ப�ோ து நம்–பர் 1 தலை–வர்–கள் யாரும் இ ல ்லை . அ னை – வ – ரு மே ஜீர�ோக்–கள்–தான் என்று தம்–பி– துரை கூறி–யுள்–ளாரே?

 காங்–கிர– ஸ் கட்சி வாரி–சுகளை –

- குலசை நஜி–மு–தீன், காயல்–பட்–டி–னம். ஹீ ர�ோ எ ல் – ல ா ம் எ து க் கு . ஜீ ர�ோவ ா இருந்–தாலே பீர�ோ நிறை–யுதே, ப�ோதாதா!

நம்–புகி – ற – து. பாஜக திற–மைச– ா–லி– களை முன்–னிறு – த்–துகி – ற – து என்ற அமித்–ஷா–வின் பேச்சு பற்றி?

- வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு. அத்–வானி, முரளி மன�ோ–கர் ஜ�ோஷி, சத்–ருக – ன் சின்கா ப�ோன்ற திற–மைச – ா–லிக – ளை முன்–னிறு – த்–தா– மல் அமுக்கி விட்–டீர்–களே என யாரா–வது கேட்–டுற – ப் ப�ோறாங்க பாஸு.

ஆஸ்–தி–ரே–லி–யாவை சுழட்டி எடுத்த குல்–தீப் - சாஹல் சுழல் கூட்–டணி இந்த அள–வுக்கு சாதிக்–கும் என எதிர்–பார்த்–தீர்–களா?

- ராஜேஷ், செம்–ப–ரம்–பாக்–கம். நம்மை விடுங்–கள்... அஷ்–வின் - ஜடேஜா கூட்–டணி – த – ான் கல–கல – த்து ப�ோயி–ருக்–கி–ற–தாம்.

வீட்–டுக் கடி–கா–ரத்தை 10 நிமி–டம் ஃபாஸ்–டா–கவ�ோ, லேட்–டா–கவ�ோ வைத்–துக்–க�ொள்–ப–வர்–கள் பற்றி? 

- ஸ்டீ–பன் செல்–ல–துரை, தென்–காசி. காலத்தை கடி–கா–ரத்–திலேயே – பார்த்–துக் கழிப்–பவ – ர்–கள் இயந்–திர– ம – ா–கத்–தான் இருப்–பார்–கள். பயா–ல–ஜிக்–கல் கிளாக்–காக இருக்க வேண்–டும்.

மலே–சிய விமான மாயம், ஜெ.வின் அப்–ப�ோல�ோ மர–ணம்... என்ன வேறு–பாடு?

- த.சத்–தி–ய–நா–ரா–ய–ணன், அயன்–பு–ரம். அதில் இட்லி க�ொடுக்–கவி – ல்லை. இதில் க�ொடுத்–தார்– களா, இல்–லையா என்–பதே தெரி–ய–வில்லை.

 மனி–தர்–கள் தமக்கு தாமே நீதி–ப–தி–யாக எந்த விஷ–யத்–தில் இருக்–கி–றார்–கள்? - வேணி, காஞ்–சி–பு–ரம். தப்பு செய்–யும்–ப�ோது. அந்த நேரத்–தில் நீதி–ப–தி–யாக உரு–மாறி, ‘சரி–சரி..விடு–விடு.. ஊர் உல–கத்–துல யாரும் செய்–யா–ததா..’ என்று சமா–தா–னம் ச�ொல்லி தண்–டனையே – இல்–லா–மல் தீர்ப்–பெ–ழுதி தப்–பித்–துக் க�ொள்–கி–றார்–கள்.

சர்ச்சை நடிகை என்–றால் யாருக்கு முதல் மார்க் க�ொடுப்–பீர்–கள்? - அஷ்–வின், மதுரை. இப்–ப�ோதை – க்கு கங்–கணா ரணா–வத்–துக்கு. அவ–ருக்–கும் அவ–ரது பழைய காத–லன் ஹிர்–திக் ர�ோஷ–னுக்–கும் இடையே இப்–ப�ோது பயங்–கர முட்–டல், ம�ோதல். வழக்கு வரை ப�ோயி–ருக்– கி–றது. ஹிர்–திக்–கிற்கு கங்–கணா ரணா–வத் எழு–திய காதல் ரசம் ச�ொட்–டும் இ-மெயில்–கள் வெளி–யாகி பர–பர– ப்–பாகி உள்–ளது. பிரச்னை என்–ன–வென்–றால் இவர்–க–ளுக்கு இடையே உள்ள சண்–டை–யில் தீபிகா படு–க�ோ–னும் இழுத்து விடப்–பட்–டி–ருக்–கி–றார். பாலி–வுட்டே பர–ப–ரத்–துக் கிடக்–கி–றது.

15.10.2017

வசந்தம்

11


ெநல்லை ஜமீன்கள் எட்டயபுரம் ஜமீன்

12

வசந்தம் 15.10.2017


59 கே.என்.சிவராமன்

விவசாய முன்னேற்றத்துக்காக பாடுபட்ட ஜமீன்தார்!

ன் சக�ோ– த – ர – ர ைப் ப�ோலவே வெங்– க – டேஸ்– வ ர எட்– டப்ப நாயக்–க–ரும் கலை–க–ளில் ஆர்–வம் க�ொண்–டவ – ர்–தான்.

15.10.2017

வசந்தம்

13


தமி–ழில் புல–மைப் பெற்ற இவர், சங்–கீத மேதை– யும் கூட. வீணை, ஜல–த–ரங்–கம், மிரு–தங்–கம், கடம் உள்–ளிட்ட வாத்–திய – ங்–களை வாசிப்–பதி – ல் நிபு–ணத்–து– வம் பெற்–ற–வர். பாடு–வ–தில், ‘இரண்–டா–வது நார–தர்’ என புக–ழப்–பெற்–ற–வர். இவ– ர து ராக ஆலா– ப – ண ை– யு ம் மத்– தி ய மகால பல்–லவி பாடும் முறை–யும், எளி–மை–யாக சாது–ரி–ய–மாக முத்–து–கள் க�ோர்த்–தது ப�ோல் சுல–ப– மாக அதே–நே–ரம் சுய–ராஜ்–ய–மாக இருக்–கும் என தனது ‘நெல்லை ஜமீன்–கள்’ நூலில் ஆய்–வா–ளர் முத்–தா–லங்–கு–றிச்சி காம–ராசு குறிப்–பி–டு–கி–றார். இவ–ரது காலத்–தில் பாலு–சாமி தீட்–சித–ரின் மகள் அன்–ன–பூ–ர–ணி–யின் குமா–ர–ரும் தீட்–சித – ர் விஸ்–வீக – ார புத்–திர– ரு – ம – ான சுப்–புர– ாம தீட்– சி–தர் ஆஸ்–தான வித்–துவ – ா–னாக இருந்–திரு – க்–கிற – ார். இந்த சுப்–பு–ராம தீட்–சி–தர், புகழ்–பெற்ற சங்–கீத வித்–துவ – ா–னாக தன் காலத்–தில் திகழ்ந்–திரு – க்–கிற – ார். இப்–படி – ப்–பட்ட வெங்–கடே – ஸ்–வர எட்–டப்ப நாயக்–க– ருக்–கும் தன் மூத்த சக�ோ–தர– ர் ப�ோலவே வாரி–சுக – ள் இல்லை. எனவே இவரை அடுத்து இவ–ரது தம்பி முத்–துச்– சாமி பாண்–டிய – ன் அரி–யணை ஏறி–னார். கழு–குமலை – க�ோயி–லுக்கு ரத–மும் வெள்ளி வாக–ன–மும் தன் பங்–குக்கு அன்–ப–ளிப்–பாக வழங்–கி–னார். முத்–துச்–சாமி பாண்–டிய – னு – ம் சங்–கீத – த்–தில் கரை கண்– ட – வ ர்– த ான். மட்– டு – மல்ல சங்– கீ – த ம் எழு– து ம் வசந்தம் 15.10.2017 14

முறை–யை–யும் திறம்–பட அறிந்–த–வர். ச�ொல்–லப் ப�ோனால் ஆஸ்–தான வித்–துவ – ா–னாக திகழ்ந்த சுப்–பு–ராம தீட்–சி–தரே சங்–கீ–தம் எழு–தும் முறையை கற்–றது முத்–துச்–சாமி பாண்–டி–ய–னி–டம் இருந்– து – த ான். இதை, தான் எழு– தி ய ‘சம்– பி – ர – தாய பிரி–ய–தர்–ஷி–னி’ நூலில் சுப்–பு–ராம தீட்–சி–தரே குறிப்–பிட்–டி–ருக்–கி–றார். இந்த ராஜா– வி ன் காலத்– தி ல்– த ான் சுவாமி தீட்–சி–தர் ‘கந்த புரா–ண–’த்–தில் ஒரு பகு–தி–யா–கிய ‘சம்பு காவி– ய ம்’ என்– பதை இயற்– றி – ன ார். இது கழு–கு–ம–லைக் க�ோயி–லில் அரங்–கேற்–றப்–பட்–டது. தமிழ் இலக்கியத்தில், ‘உலா’; ‘மடல்’ என இரு–வகை – க – ள் உண்டு. இவ்–விர– ண்–டையு – ம் சேர்த்து ‘உலா–மட – ல்’ என்–னும் புது–மை–யான கவிதை நூலை பெத்–த–ணன் தள–வாய் இந்த ராஜா–வின் காலத்–தில்– தான் எழு–தி–னார். பத்–தாண்–டுக – ள் முத்–துச்–சாமி பாண்–டிய – ன் ஆட்சி புரிந்–தார். அதன் பிறகு ‘பிதா–மக – ர– ா–ஜா’ என எல்–ல�ோர– ா–லும் அன்–பு–டன் அழைக்–கப்–பட்ட ஜெக–வீ–ர–ராம குமார எட்–டப்ப நாயக்–கர் பத–விக்கு வந்–தார். இவ–ரது ஆட்–சி–யில் - அதா–வது 1877 - 78ம் ஆண்–டு–க–ளில் - கடு–மை–யான பஞ்–சம் ஏற்–பட்–டது. இதி–லி–ருந்து மக்–க–ளைக் காப்–பாற்ற தன்–னால் என்–ன–வெல்–லாம் முடி–யும�ோ அதை–யெல்–லாம் செய்–தார். தன்–னு–டைய ஆளு–கைக்கு உட்–பட்–டி– ருந்த கிரா–மங்–க–ளில் உணவு விடு–தி–களை நிறு–வி– னார். ப�ொது–மக்–க–ளுக்கு இல–வ–ச–மாக உணவை விநி–ய�ோ–கம் செய்–தார். வறட்–சி–யால் பாதிக்–கப்–பட்ட விவ–சா–யி–கள் பஞ்–சத்–துக்–குப் பிறகு நிலத்–தைப் பயி–ரி–ட–வும், சாகு–படி செய்–யவு – ம் கடன் வழங்–கின – ார். அத்–துட – ன் பயிர்–க–ளுக்கு மானி–ய–மும் அறி–வித்–தார். சுருக்– க – ம ாக ச�ொல்– வ – தெ ன்– ற ால் விவ– ச ா– யி –க–ளுக்கு எல்–லா–வி–த–மான சலு–கை–க–ளும் வழங்–கப்– பட்–டன. குறைந்த விலை–யில் கால்–ந–டை–க–ளுக்கு தீவ–னம் கிடைக்க வழி–வகை செய்–யப்–பட்–டது. க�ொடிய வறட்சி நிலை–மைக்–குப் பிறகு பாசன வச–தி–யாக கண்–மாய்–கள் ஆழப்–ப–டுத்–தப்–பட்–டன. இப்– ப டி விவ– ச ா– யி – க ள் மீது ‘பிதா– ம – க – ர ா– ஜ ா’ அக்–க–றைக் க�ொண்–ட–தற்–கும், விவ–சாய முன்–னேற்– றத்–தில் அதிக கவ–னம் செலுத்–திய – த – ற்–கும் கார–ணம் திரு–வி–தாங்–கூர் மகா–ரா–ஜா–தான். இரு–வ–ரும் நல்ல நண்–பர்–கள். ஜெக–வீ–ர–ராம குமார எட்– ட ப்ப நாயக்– க ர் மீது அளவு கடந்த வகை– யி ல் திரு– வி – த ாங்– கூ ர் மகா– ர ாஜா அன்பு செலுத்–தி–னார். இதன் அடிப்–ப–டை–யில் அழைப்பை ஏற்று ஒரு– முறை அங்கு சென்–றார் ‘பிதா–ம–க–ரா–ஜா’. தன் அன்– பின் பரி–சாக அனந்–த–பத்–ம–நாத விக்–கி–ர–கம் உள்ள சிறிய வெள்ளி ரதத்தை இவ–ருக்கு திரு–வி–தாங்–கூர் மகா–ராஜா அன்–ப–ளிப்–பாக வழங்–கி–னார். விஷ–யம் இந்–தப் பரிசு அல்ல. திரு–வித – ாங்–கூரி – ல் ‘பிதா–ம–க–ரா–ஜா’ பார்த்த விஷ–யங்–கள். ஆம். அங்கு ‘ஊட்–டுப்–பறை – ’ என்–றழை – க்–கப்–படு – ம் 64 உணவு விடு–தி–கள் அமைக்–கப்–பட்–டி–ருந்–தன.


அதை எல்–லாம் ‘பிதா–ம–க–ரா–ஜா’ பார்–வை–யிட்–டார். எட்–ட–ய–பு–ரம் திரும்–பி–ய–தும் முன்–னி–லும் அதி–க– மாக விவ–சாய முன்–னேற்–றத்–தில் கவ–னம் செலுத்– தி–னார். திரு–வி–தாங்–கூ–ரில் இருந்–தது ப�ோலவே தன் ஆளு–கைக்கு உட்–பட்–டி–ருந்த பகு–தி–க–ளி–லும் 64 ‘ஊட்–டுப்–ப–றை–’–களை அமைக்க முயற்–சித்–தார். இதன் ஒரு பகு–தி–யாக ஜமீன் முழுக்க ஆங்– காங்கே சித–றிக் கிடந்த நில–மனை அனைத்–தை– யும் ஒன்று சேர்த்து விவ–சா–யப் பண்–ணை–களை ஏற்–ப–டுத்–தத் த�ொடங்–கி–னார். இதற்–கெல்–லாம் பணம் வேண்–டுமே... அதற்– கும் ‘பிதா–ம–க–ரா–ஜா’ ஒரு வழி செய்–தார். ஜமீ–னில் ப�ொரு–ளா–தார சிக்–கன நட–வடி – க்–கைக – ள் மேற்–க�ொள்– ளப்–பட்–டி–ருந்–தன. இதன் வழி–யா–கக் கிடைத்–தப் பணத்தை இந்–தப் பணி–க–ளுக்கு செல–விட்–டார். அர–சாங்க சேமிப்பு நிதி–யில் முத–லீடு செய்–தார். ஜமீ–னுக்கு என பல நிலப்–பகு – தி – க – ளை வாங்–கின – ார். எட்–டய – பு – ர– த்–தைச் சுற்றி ரத வீதி–களை அமைத்–தார். இத–னால் நக–ரமே தனிச்–சிற – ப்பு பெறத் த�ொடங்– கி– ய து. நாலாட்– டி ன் புத்– தூ – ரி ல் இருந்து கழு– கு –ம–லைக்கு செல்–லும் சாலை சீர–மைக்–கப்–பட்–டது. வை– கு ண்– ட த்– தி ல் தாமி– ர – ப – ர – ணி க்கு குறுக்கே பாலம் கட்ட ரூ.5 ஆயி–ரத்தை வழங்–கி–னார். இப்–படி கட்–டப்–பட்ட பாலத்–தின் காலம் முடிந்து விட்–டது என இப்–ப�ோது பக்–கத்–தி–லேயே நெடுஞ்– சா– லை த்– து – றை – யி – ன ர் புதிய பாலம் ஒன்றை கட்–டி–யுள்–ளார்–கள். என்–றா–லும் பழைய பாலம் அப்–படி – யே இன்–றும்

ðFŠðè‹

ஸ்மார்ட் ப�மானில்

இருக்–கி–றது. ‘பிதா–ம–க–ரா–ஜா–’–வைப் ப�ோல் இப்–பா– லம் அமைக்க யார் யாரெல்–லாம் நன்–க�ொடை வழங்–கி–னார்–கள�ோ அவர்–கள் அனை–வ–ரது பெய– ரை–யும் தாங்கி நிற்–கி–றது. இது–தவி – ர ஜமீன் தலை–நக – ர– ான எட்–டய – பு – ர– த்–தில் தன் மூதா–தை–யர்–க–ளைப் ப�ோல் சுமார் 2 லட்–சம் ரூபாய் செல–வில் பிர–மாண்–டம – ான, கவர்ச்–சிக – ர– ம – ான அரண்–மனை ஒன்றை கட்–டி–னார். அன்–றைக்கு இருந்த நவீன முறை–யில் எழுப்–பப்–பட்ட இந்த அரண்–மனை இல்–லங்–க–ளில் சகல வச–தி–க–ளும், பாது–காப்–பும் பேணப்–பட்–டி–ருந்–தன. கல்–விக்கு முக்–கிய – த்–தும் க�ொடுத்–ததி – லு – ம் ‘பிதா– ம–க–ரா–ஜா–’வே முன்–ன–ணி–யில் இருக்–கி–றார். அநேக கிரா–மங்–க–ளில் ஆரம்–பப் பள்–ளி–கள் த�ொடங்–கப்– பட்–டன. திண்–ணைப் பள்–ளிக்–கூ–டங்–கள் பர–வ–லாக நிறு–வப்–பட்–டன. இப்–படி – ப்–பட்ட ‘பிதா–மக – ர– ா–ஜா’ என்–கிற ஜெக–வீர– – ராம குமார எட்–டப்ப நாயக்–க–ருக்கு இன்–ன�ொரு சிறப்–பும் உண்டு. ஆம். தூத்–துக்–குடி - மணி–யாச்சி ரயில் பாதை அமைக்க ஆங்–கிலே – ய – ர்–கள் முயன்–றப�ோ – து அவர்–க– ளுக்கு எல்லா வகை– யி – லு ம் உறு– து – ண ை– ய ாக இருந்து அந்–தப் பணி முடி–வ–டைய கார–ண–மாக இருந்–த–வர் இவர்–தான். இ த ன் க ா ர – ண – ம ா க தி ல் லி த ர் – ப ா – ர் ‘பிதா–ம–க–ரா–ஜா’ என அழைக்–கப்–பட்–டார்!

(த�ொட–ரும்)

பரபரபபபான விறபனனயில் உலுக்கும் முகஙகளின் உலகை ரகசிய சித்தர்கள் உயிரக்கைகொல்லி வழிகமாட்டும் சிக்கல்கள் தீரக்க

சூப�ர் உலகம் விதிகள் u140

ஆலயஙகள்

u200

ப்தசம் ப�மாயகள் u225

u100

u225 கபாம்வகர

வக.புவவனஸவரி

சுபபா வக.சுபபிரமணியம்

சஜயவமபாகன

டபாக்டர சப.வபபாததி

பிரதி வவண்டுவவபார ச்தபாடரபுசகபாள்ள: சூரியன் பதிபபகம், 229, கச்வெரி வரபாடு, மயிலைபாபபூர, செனனன-4. வபபான: 044 42209191 Extn: 21125 | Email: kalbooks@dinakaran.com பிரதிகளுக்கு: செனனன: 7299027361 வகபானவ: 9840981884 வெலைம்: 9840961944 மதுனர: 9940102427 திருச்சி: 9364646404 செல்னலை: 7598032797 வவலூர: 9840932768 புதுச்வெரி:7299027316 ெபாகரவகபாவில்: 9840961978 சபஙகளூரு: 9945578642 மும்னப:9769219611 சடல்லி: 9818325902

புத்தக விறபனனயபாளரகள் / முகவரகளிடமிருந்து ஆரடரகள் வரவவறகபபடுகின்றன. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்​்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இபவபபாது ஆனனலைனிலும் வபாஙகலைபாம் www.suriyanpathipagam.com 15.10.2017

வசந்தம்

15


பாரம்பரிய

அரிசிக்கு பழகுவ�ோம்! பகையாக வரும் ந�ோய்களை விரட்டுவ�ோம்!!

ரி–சிச் ச�ோற்–றுக்கு இங்கு ஆயி–ரம் வருட வர– ல ாறு உள்– ள து. சிவப்பு அரி– சி – யி ல் உடும்–புக் கறி வைத்து உண்ட குறிஞ்சி நிலப் பெண் பற்–றிய தக–வல் ஒன்று சங்க இலக்– கி–யத்–தில் வரு–கிற – து. இன்–ன�ொரு சங்–கப் பாட–லில் க�ொக்–கின் கால் நகங்–கள் குவித்து வைக்–கப்–பட்–ட– தைப் ப�ோல அரி–சி–ம–ணி–கள் இருக்–கின்–றன என்– கி–றான் ஒரு கவி–ஞன். அன்–னம் என்–றும் அமு–தம்

16

வசந்தம் 15.10.2017

என்–றும் அரி–சியை – க் க�ொண்–டா–டும் மரபு நம்–முடை – – யது. வெள்–ளை–யாக இருப்–ப–து–தான் நல்ல அரிசி என்ற மூட நம்–பிக்கை நம்–மி–டம் எப்–படி வந்–தது என்று தெரி–யவி – ல்லை. சிவப்–பாவ�ோ பழுப்–பாக – வ�ோ சின்–னஞ்–சிறு வரி–களு – ட – ன் நார்ச்–சத்–துட – ன் இருக்–கும் அரி–சியை மெஷி–னில் க�ொடுத்து வெளுக்–கவ – ைத்து நல்ல அரிசி என நம்–பிக்–க�ொள்–கி–ற�ோம். பாலிஷ் செய்–யப்–பட்ட அரி–சி–யில் நார்–ச்சத்து உள்–ளிட்ட நுண்–ணூட்–டச்–சத்–துக்–கள் நீங்–கு–வ–தால் அதில் கார்–ப�ோ–ஹைட்–ரேட் எனும் மாவுச்–சத்து மட்–டுமே இருக்– கு ம். இது ஒரு– பு – ற ம் என்– ற ால் மறு– பு – ற ம் பிளாஸ்–டிக் அரிசி முதல் மர–பணு மாற்–றம் செய்– யப்–பட்ட நவீன ரக அரிசி வரை சந்–தைக்–குள் நுழைந்து அரிசி எனும் அமு–தத்–தையே ந�ோய் சேர்க்–கும் நஞ்–சாக மாற்–றிக்–க�ொண்–டி–ருக்–கின்– றன. விளைவு, உடல் பரு– ம ன், த�ொப்பை, சர்க்–கரை ந�ோய், இதய ந�ோய்–கள் என உடலே ந�ோய்க் காடாக மாறிக்–க�ொண்–டி–ருக்–கி–றது. ஒரு காலத்– தி ல் தமி– ழ – க த்– தி ல் மட்– டு ம் 50,000-க்கும் மேற்–பட்ட பாரம்–ப–ரி–ய–மான நெல் ரகங்–கள் இருந்–தி–ருக்–கின்–றன. நவீன வேளாண்– மு– றை – க – ளு ம் சந்– தை – யு ம் விதை நெல்– கூ ட


எஞ்–சாத – வ – ாறு அவற்றை அழித்–துத் தீர்த்து–விட்–டன. சமூக ஆர்–வ–லர்–கள், இயற்கை வேளாண் நிபு– ணர்–க–ளின் அரிய முயற்–சி–யால் தற்–ப�ோது சுமார் 150 நெல் வகை–கள் மட்–டும் மீட்–டெ–டுக்–கப்–பட்டு பாது–காக்–கப்–ப–டு–கின்–றன. பாரம்–ப–ரிய அரி–சி–கள் என்–பவை வெறும் வர–லாற்–றுப் ப�ொருள் மட்–டும் அல்ல; அவை நம் முன்–ன�ோ–ரின் உடல் காத்து உயிர் வளர்த்த அற்–பு–தங்–கள். உணவே மருந்து என வாழ்ந்த நம் மக்–க–ளின் ஆர�ோக்–கி–யத்–தைப் பறை–சாற்–றும் ஆவ–ணங்–கள். மூதா–தை–யர் உண்ட உணவை நாம் உண்– ணும்–ப�ோது, அதில் உள்ள ஐயா–னிக் அள–வில – ான நுண்–ணூட்–டச்–சத்–துக்–களை (Micro nutrients) உட–லா–னது எளி–தில் கிர–கித்–துக்–க�ொள்–ளும் தன்– மை–யைப் பெறு–கிற – து. நம் வயிற்–றில் உள்ள நுண்– ணுயிர்–க–ளுக்–கும் நாம் உண்–ணும் உண–வுக்–கும் த�ொடர்பு உண்டு. பாரம்–பரி – ய – ம – ான நம் உணவை உண்–ணும்–ப�ோது, அதற்–குப் பழக்–கப்–பட்ட நுண்– ணுயிர்–கள் நம் வயிற்–றையு – ம் உட–லையு – ம் ஆர�ோக்– கி–ய–மாக வைத்–தி–ருக்–கும். நல்ல பாக்–டீ–ரி–யா–வின் எண்–ணிக்–கைப் பெரு–கும். அவ–ர–வர் தட்–ப–வெட்ப சூழ்–நி–லைக்கு ஏற்ப விளை–யும் இந்த உண–வு–கள் நம் உட–லுக்–குப் ப�ொருந்தி, எளி–தில் ஊட்–டம – ளி – த்து வாழ்–நாளை நீட்–டிக்–கச் செய்–யும். இந்த பாரம்–பரி – ய அரி–சி–கள் சில–வற்–றில் என்–னென்ன சத்–துக்–கள் உள்–ளன? வாங்க பார்க்–க–லாம்.

கல்–லைத் தூக்–கத் தயா–ரா–கும் மாப்–பிள்–ளைக்கு ஒரு மண்–ட–லத்–துக்கு (48 நாட்–கள்) இந்த அரி–சி– யைத்–தான் சமைத்–துப்–ப�ோ–டு–வார்–கள். அத–னால்– தான் இந்த அரி–சிக்கு மாப்–பிள்ளை சம்பா என்ற பெயர். ஒல்–லி–யாக, பல–வீ–ன–மாக இருப்–ப–வ–ரை– யும் இள–வட்–டக் கல்–லைத் தூக்–கும் அள–வுக்கு பல–சாலி ஆக்–கும் அரிசி இது. ந�ோய் எதிர்ப்பு சக்–தியை மேம்–படு – த்–தும் நுண்–ணூட்–டச்–சத்–துக்–கள் நிறைந்–தது. வைட்–ட–மின் பி, தய–மின் நிறைந்–தது. நரம்பு மண்–டல – த்–தின் செயல்–பாடு – க – ளை சீராக்–குவ – – தில் சிறந்–தது. பக்–க–வா–தம், வலிப்–புப் பிரச்–சனை உள்–ள–வர்–கள் சாப்–பி–ட–லாம். மாப்–பிள்ளை சம்பா வடித்த கஞ்–சியி – ல் மிளகு, சீர–கம், உப்பு சேர்த்–துச் சாப்–பிட்–டால் அதன் ருசி அம�ோ–கம – ாக இருக்–கும். நேர–டிய – ாக விதைப்பு செய்–தால் 150-160 நாட்–க– ளில் அறு–வ–டைக்–குத் தயா–ரா–கி–வி–டும். தமி–ழ–கம் முழு–தும் எல்லா நிலங்–க–ளி–லும் விளை–யும் நெல் இது. தண்–ணீர் இல்–லா–மல் ஒரு மாதம் வரை தாங்–கும் தன்மை உடை–யது. பூச்–சித் தாக்–கு–தல்– க–ளையு – ம் சமா–ளித்து வரக்–கூடி – ய ப�ோர்–குண – மு – ள்ள தாவ–ரம்.

மாப்–பிள்ளை சம்பா மாப்–பிள்ளை சம்–பாவு – க்கு இந்–தப் பெயர் வந்த கார–ணம் சுவா–ரஸ்–ய–மா–னது. முன்பு, ஒரு பெண்– ணைத் திரு–ம–ணம் செய்ய வேண்–டும் என்–றால் இள–வட்–டக் கல் எனப்–ப–டும் பெரிய கல் ஒன்–றைத் தூக்–கிக் காட்ட வேண்–டும். அப்–படி, இள–வட்–டக்

15.10.2017

வசந்தம்

17


அனைத்–துக் காலங்–க–ளி–லும் இவை கிடைக்–குமா? ப�ொது–வாக, கடை–க–ளில் கிடைக்–கும் அரி–சி– கள் 50-60 நாள் பயிர் வகை–யைச் சார்ந்–தவை. ஆனால், சில பாரம்–ப–ரிய அரி–சி–கள�ோ 150 - 180 நாள் பயிர்–கள். எனவே, ஒவ்–வ�ொரு அரி–சி–யும் ஒவ்– வ�ொரு சீஸ–னில் கிடைக்–கும். தற்–ப�ோது, இருப்பு வைத்–துப் பயன்–படு – த்–துவ – த – ால், ஆண்டு முழு–வது – ம் கிடைக்–கவு – ம் வாய்ப்–புக – ள் உள்–ளன. ஒவ்–வ�ொரு பரு– வத்–துக்–கும் ஏற்ப கிடைக்–கும் அரிசி வகை–க–ளைப் பயன்–ப–டுத்–து–வது நல்–லது. இத–னால் இயற்–கை– ய�ோடு நாம் இயைந்து வாழும் பழக்–கம் ஏற்–ப–டும். காலா–ந–மக் காலா என்–றால் கறுப்பு என்–றும் நமக் என்–றால் உப்பு என்–றும் ப�ொருள். இதன் உமி–யில் உப்பு சுவை–க�ொண்ட தாதுக்–கள் இருப்–ப–தால் இந்–தப் பெயர் ஏற்–பட்–டது. இந்–திய நிலம் முழு–தும் விளை– யும் நெற் பயிர் இது. புத்–தர் சாப்–பிட்ட அரிசி என்ற பெரு–மை–யைப் பெற்–றது. ஒரு–வேளை சாப்–பிட்– டாலே ப�ோதும் பசி எடுக்–காது; வயி–றும் நிறை–யும்

18

வசந்தம் 15.10.2017

சத்–தும் அதி–கம் என்–ப–தால் அந்–தக் காலத்–தில் ஆண்–டி–கள் முதல் அர–சர்–கள் வரை அனை–வ–ரும் விரும்பி உண்–டுள்–ள–னர். புத்த பிக்–கு–கள் இன்– றும் விரும்–பிப் பயன்–ப–டுத்–து–கி–றார்–கள். சத்–விக குணத்தை மேம்–ப–டுத்–தும் என்று நம்–பப்–ப–டு–கி–றது. உயர் ரத்த அழுத்– த ம், குறைந்த ரத்த அழுத்– தம் ஆகி–ய பிரச்–னை–க–ளைச் சமன் செய்–தி–டும். சிறு–நீ–ர–கப் பிரச்–னை–க–ளைச் சரி–செய்–யும். த�ோல் வியா–தி–கள் நீங்–கும். வறட்–சி–யான நிலப்–ப–கு–தி–யி–லும் வள–ரக்–கூ–டிய இது 120 நாட்–க–ளில் அறு–வ–டைக்–குத் தயா–ரா–கும். பூச்சி பாதிப்–புக்கு எதி–ரா–கப் ப�ோரா–டும் இயல்–பும் இதற்கு உண்டு. காட்–டு–யா–னம் காட்– டு – ய ா– ன ம் விளைந்த காட்– டி ல் யானை நுழைந்– த ா– லு ம் மறைந்– து – வி – டு ம் என்– பா ர்– க ள். சரா–ச–ரி–யாக எட்டு அடி வள–ரும் ராட்–சஷ தாவ–ரம் இது. அத–னால்–தான் காட்–டு–யா–னம் என்று பெயர். ரத்–தத்–தில் சர்க்–கரை – யை – ச் சேர்க்–கும் கிளை–செமி – க் வீதம் இதற்கு மற்ற அரி–சி–க–ளை–வி–ட–வும் குறைவு. எனவே, சர்க்–கரை ந�ோயைக் கட்–டுப்–ப–டுத்துவதில் காட்–டு–யா–னம் எக்ஸ்–பர்ட். பசி–யைத் தாம–தப்–ப–டுத்– தும் என்–ப–தால் நீண்ட தூரப் பய–ணங்–க–ளுக்கு ஏற்ற உணவு. காட்–டு–யா–னத்தை மண் பானை– யில் சமைத்து, மிஞ்–சிய சாதத்தை நீர் ஊற்–றி– வைத்து அந்த நீரா–கா–ரத்தை ஒரு மண்–டல – த்–துக்–குச் சாப்–பிட்–டு– வந்–தால் ந�ோய் எதிர்ப்பு சக்தி மேம்–ப– டும். சர்க்–கரை ந�ோய் கட்–டுப்–ப–டும். காட்–டு–யா–னக் கஞ்–சி–யு–டன் கறி–வேம்பு இலை–யைப் ப�ோட்டு ஊற– வைத்து மறு–நாள் காலை உண–வுக்கு முன் உண்டு வந்–தால் புற்–று–ந�ோ–யால் உண்–டா–கும் புண்–கள்


பாரம்–ப–ரிய அரி–சியை பழ–கு–வது எப்–படி? வெள்– ளை ப் புழுங்– க ல் அரிசி, க�ோதுமை, ஓட்ஸ் ப�ோன்–ற–வற்–றையே சாப்–பிட்–டுப் பழ–கிய நமக்கு புதிய சுவை–க�ொண்ட இந்த அரிசி ரகங்–கள் த�ொடக்–கத்–தில் சிர–ம–மா–கவே இருக்–கும். ஆனால், இதில் உள்ள உட–லுக்கு வலு–வூட்–டும் சத்–து–களை எண்ணி நாம் சாப்–பி–டப் பழ–கு–வதே நல்–லது. நாள– டை–வில் இந்த ருசி–யும் நம் நாக்–குக்–குப் பழ–கிவி – டு – ம். புளிக்– கு – ழம்பு, காரக்– கு – ழ ம்பு, கூட்டு, அவி– ய ல், திக் கிரேவி, தயிர் ப�ோன்–ற–வற்–று–டன் பாரம்–ப–ரிய அரி–சி–யின் சுவை பிர–மா–த–மாக இருக்–கும். சாம்– பார், ரசத்–து–டன் ஓர–ள–வுக்கே ப�ொருந்–தும். இதை, பிசி–பெ–ள–பாத் ப�ோல செய்து சாப்–பி–ட–லாம். இந்த அரி–சி–களை எட்டு மணி நேரம் கட்–டா–யம் ஊற– வைக்க வேண்–டும். அலு–வல – க – ம் செல்–வ�ோர், இரவு ஊற வைத்–து–விட்டு மறு–நாள் காலை பயன்–ப–டுத்–த– லாம். இவை வேக 30-40 நிமி–டங்–கள் ஆகும். குக்–கரி – ல் வைத்–தால் ஐந்–தாறு விசில் வரை விட–லாம். பாரம்–ப–ரிய அரி–சியை எளி–மை–யா–கப் பயன் ப – டு – த்த நினைப்–ப�ோர், த�ோசை மாவு மிக்ஸ் வைத்து இட்லி, த�ோசை, அடை, இனிப்பு அடை செய்து சாப்–பி–ட–லாம். ஹெல்த் மிக்ஸ் வைத்து கஞ்–சி–யா–க– வும் புட்டு மாவு மிக்ஸ் வைத்– து ப் புட்– ட ா– க – வு ம் செய்–ய–லாம். வெள்–ளை–யாக இட்லி, த�ோசை சாப்– பிட்–ட�ோர், சிவப்பு, பிர–வுன் நிறத்–தில் சாப்–பிட புதிய சுவை–யு–டன் இருக்–கும். குழந்–தை–க–ளுக்–கும் பிடிக்– கும். நான்கு வெள்ளை த�ோசை–யை சாப்–பி–டு–ப–வ– ரால், இந்த வகை த�ோசையை இரண்–டுக்கு மேல் சாப்–பிட முடி–யாது. சிறி–தள – வு சாப்–பிட்–டாலே வயிறு நிறை–யும் என்–ப–தால் உடல் எடை அதி–க–ரிக்–காது. இயல்–பா–கவே டயட் கன்ட்–ர�ோ–லா–கும். குண–மா–கி–றது என்–கி–றார்–கள். புற்–று–ந�ோய்க்–கான மருந்–துக – ள் பற்–றிய ஆய்–வுக்கு காட்–டுய – ா–னத்–தையு – ம் பயன்–ப–டு–து–கி–றார்–கள். தமி–ழ–கம் முழு–தும் எல்லா நிலத்–தி–லும் எல்லா காலங்–களி – லு – ம் வறட்–சியி – லு – ம் விளை–யக்–கூடி – ய பயிர் இது. 165 நாட்–க–ளில் அறு–வ–டைக்–குத் தயா–ரா–கி– வி–டும். தண்–டுப்–பகு – தி வலு–வாக உள்–ளத – ால் பூச்–சித் தாக்–கு–தலை எளி–தா–கச் சமா–ளிக்–கும். க�ொட்–டா–ரம் சம்பா க�ொட்– ட ா– ர ம் என்– ற ால் அரண்– ம னை என்ற ப�ொருள் உண்டு. அரச குடும்–பத்–த–வர்–க–ளுக்–காக

நாஞ்–சில் நாட்–டுக்–கா–ரர்–கள் விளை–வித்த நெல் இது. இதை, குழந்– தை – க – ளு க்– க ான ஸ்பெ– ஷ ல் அரிசி என–லாம். இதில் குழந்–தை–க–ளுக்கு கஞ்சி, புட்டு, பல–கா–ரங்–கள் செய்து க�ொடுத்–தால் ஆர�ோக்– கியமாகவும் அட்–ட–கா–ச–மாகவும் இருக்–கும். மருத்– து–வ–ரையே மறந்–து–வி–ட–லாம். பாலூட்–டும் தாய்– மார்–க–ளுக்–குத் தாய்ப்–பால் சுரப்–பது மேம்–ப–டும். தேவை–யான ஊட்–டச்–சத்–துக்–கள் நிறைந்–தது. நார்ச்– சத்–துக்–கள் நிறைந்–திரு – ப்–பத – ால் எளி–தில் செரிக்–கும். வயிற்று மந்–தம் நீங்–கும். மலச்–சிக்–கல், வயிற்–றுத் த�ொந்–த–ர–வு–க–ளைத் தடுக்–கும். ஐந்–தடி உய–ரம் வரை வள–ரும் இது நீர்–வ–ளம் குறைந்த நிலங்–களி – லு – ம் வள–ரக்–கூடி – ய பயிர். ஐம்–பது நாட்–களில் அறுவடைக்கு தயாராகும். குள்–ளக்–கார் பாரம்–ப–ரி–ய–மான சிவப்பு அரிசி வகை–யைச் சார்ந்–தது இது. குள்–ளக்–கார் அரி–சியி – ல் ஆன்–டிஆ – க்– ஸி–டன்ட், துத்–த–நா–கம், இரும்–புச்–சத்து நிறைந்–துள்– ளன. கெட்ட க�ொழுப்–பைக் கரைக்–கும். செரி–மா–னம் மெது–வாக நடப்–ப–தால் பசி எடுப்–பது தாம–த–மா– கும். இத– னா ல், உணவு எடுத்– து க்– க�ொ ள்– ளு ம் அளவு தானா–கவே குறை–யும். உடல் எடை–யைக் குறைக்க விரும்–பு–வ�ோர் இதைச் சாப்–பி–ட–லாம். வயி–றும் நிறை–யும்; உடல் பரு–ம–னும் ஏற்–ப–டாது. அலு– வ – ல – க ப் பணிக்– கு ச் செல்– ப – வ ர்– க ள். உடல் உழைப்–பு குறைந்–த–வர்–க–ளுக்கு ஏற்–றது. சர்க்–கரை ந�ோயா–ளி–க–ளும் சாப்–பி–ட–லாம். ஆண்டு முழு–வது – ம் அனைத்–துப் பட்–டங்–களி – லு – ம் (மூன்று பரு–வங்–க–ளி–லும்) விளை–யும் பயிர் இது. நீர் வரத்து குறைந்த நிலங்–க–ளி–லும் வள–ரும். பூச்–சி– க–ளுக்கு எதி–ராக ப�ோராடி வள–ரும் குண–முள்–ளது. கருங்–கு–றுவை கருங்– கு – று – வ ையை ‘காய– க ல்– ப ம்’ என்றே ச�ொல்–ல–லாம். கருங்கு–று–வைக் காடி நீர் சித்த வைத்–தி–யத்–தில் முக்–கி–ய–மான மருந்து. உட–லின் இணைப்–பு–களை வலு–வாக்–கும். உட்–புற உறுப்–பு– களை வலு–வாக்–கும். ந�ோய் எதிர்ப்பு சக்தி நிறைந்– தது. ஃபைட்டோ கெமிக்–கல்ஸ் நிறைந்–துள்–ள–தால் உட–லுக்கு ஆற்–றலை – த் தரு–கிற – து. குஷ்–டம், வெண்– புள்ளி, விஷக்–க–டி–யால் சரு–மத்–தில் உரு–வா–கும் பாதிப்–பு–க–ளைப் ப�ோக்–கக்–கூ–டி–யது. கருங்–கு–றுவை ச�ோறும், கள்– ளி ப்– பா – லு ம், தேனும் இணைந்து யானைக்– க ால் ந�ோய்க்கு மருந்– த ா– கு ம் எனக் கண்–ட–றிந்–துள்–ளார்–கள். டிசம்–பர், ஜன–வ–ரி–யில் த�ொடங்–கும் நவ–ரைப் பரு–வத்–தி–லும் ஜூன், ஜூலை–யில் த�ொடங்கும் குறு– வ ைப் பரு– வ த்– தி – லு ம் பயிர் செய்– ய – ல ாம். 120 முதல் 125 நாட்– க – ளி ல் அறு– வ – டை க்– கு த் தயா–ரா–கும். கிச்–சலி சம்பா சன்–ன–ரக அரிசி இது. எனவே, நாம் தற்–ப�ோது பயன்–ப–டுத்–தும் ப�ொன்னி ப�ோன்ற அரி–சி–க–ளின் பயன்–பாட்–டில் இருந்து பாரம்–ப–ரிய அரி–சிப் பழக்– கத்–துக்கு மாற கிச்–சலி சம்–பா–வைப் பயன்–ப–டுத்–த– லாம். கிச்–சலி சம்–பா–வில் ந�ோய் எதிர்ப்பு சக்தி 15.10.2017 வசந்தம் 19


நிறைந்–துள்–ளது. உட–லில் உள்ள தேவை–யற்ற கழி–வு–களை நீக்–கும். சுமார் நான்–கரை அடி உய–ரம் வரை வள–ரும். இது குறிஞ்சி நிலப்–ப–கு–தி–க–ளில் விளைய ஏற்–றது. சம்பா பரு–வத்–தில் (ஆடி மாதத்–தில்) பயி–ரி–ட–லாம். 135 நாட்–க–ளில் அறு–வ–டைக்–குத் தயா–ரா–கும். சிவப்பு மற்–றும் கறுப்–புக் கவுனி பழைய செட்–டி–நாட்–டுச் சமை–யல்–க–ளில் கவுனி அரிசி பிர–ப–லம். ஆன்–டி–ஆக்–ஸி–டன்ட்ஸ், பைட்–ட�ோ– கெ–மிக்–கல்ஸ், தய–மின், வைட்–டமி – ன் பி நிறைந்–தது. அசை–வம் சாப்–பி–டா–த–வர்–க–ளுக்கு சில வைட்–ட–மின் பி காம்ப்–ளெக்ஸ் சத்–துக்–கள் ப�ோது–மான அளவு கிடைக்–காது. கவுனி அரி–சி–க–ளைச் சாப்–பி–டு–வ–தன் மூலம் அவற்றை நிறை–வா–கப் பெற–லாம். உட– லில் உள்ள தேவை–யற்ற கழி–வு–களை நீக்–கும். நச்–சுக்–களை அகற்–றும். பாம்–புக் கடி, தேள் கடி பாதித்–த–வர்–க–ளுக்கு இதைக் க�ொடுத்–து–வர உடல் நலம் விரைந்து மேம்–ப–டும். தற்–ப�ோது, வெளி–நா–டு– க–ளில் இருப்–பவ – ர்–கள – ா–லும் அதி–கம் விரும்–பப்–படு – ம் அரி–சிய – ாக இது உள்–ளது. புட்டு செய்ய, சத்–தும – ாவு

பரா–ம–ரிப்–பது எப்–படி? பாரம்–ப–ரிய அரி–சி–கள் இயற்–கை–யான முறை–யி– லேயே விளை–விக்–கப்–படு – கி – ன்–றன என்–பத – ால் இதில் எளி–தாக வண்டு பிடிக்–கும். புடைத்து வெயி–லில் காய–வைத்–துப் பயன்–ப–டுத்–து–வது நல்–லது. அவ்– வப்–ப�ோது அள–வாக வாங்–கிப் பயன்–ப–டுத்–து–வ–தும் சிறந்–ததே.

20

வசந்தம் 15.10.2017

தயா–ரிக்க ஸ்பெ–ஷ–லான அரிசி. ஜன–வ–ரி–யில் த�ொடங்–கும் நவ–ரைப் பரு–வ–மும் செப்–டம்–பரி – ல் த�ொடங்–கும் சம்பா பரு–வமு – ம் பயி–ரிட ஏற்–றது. ஆறு மாத கால அள–வில் வள–ரும் நீண்ட காலப் பயிர் இது. பூங்–கார் பெண்–க–ளின் உடல் நல–னுக்கு ஏற்ற சிறப்பு அரிசி என்றே இதைச் ச�ொல்–ல–லாம். கர்ப்–பி–ணி– க–ளுக்–கு இந்த அரி–சியி – ல் கஞ்சி வைத்–துக் க�ொடுத்– து–வர, சுகப்–பிர– ச – வ – த்–துக்கு உத–வும். கர்ப்–பப்–பையை வலு–வாக்–கும். சீரற்ற மாத–வி–லக்–கைச் சரி–செய்–யும் யூடெ–ரின் டானிக்–கா–கச் செயல்–படு – ம். பூப்–பெய்–தும் காலங்–க–ளில் இந்த அரி–சி–யில் புட்டு செய்–து–தர இடுப்பு, வயிறு, கால் வலி நீங்–கும். எலும்–பு–களை வலு–வாக்–கும். கை, கால் மூட்–டு–க–ளில் வலி உள்–ள– வர்–கள் இதைத் த�ொடர்ந்து சாப்–பிட்–டு–வ–ர–லாம். 40 நாட்–க–ளுக்கு விதை உறக்–கத்–தில் இருந்த பிறகு கண் விழிக்–கும் தியா–னக்–கார நெல் ரகம் இது. தமி–ழக – த்–தின் அனைத்து நிலங்–களி – லு – ம் ஆண்–டுக்கு மூன்று முறை சாகு–படி செய்ய ஏற்ற ரகம் இது. 70-90 நாட்–களு – க்–குள் அறு–வடை – க்–குத் தயா–ரா–கிற – து. காட்–டுப்–ப�ொன்னி நார்ச்–சத்–தும், புர–தச்–சத்–தும், கால்–சி–யம் எனும் சுண்–ணாம்–புச்–சத்–தும் நிறைந்த காட்–டுப்–ப�ொன்னி உட–லுக்கு வலு–வைத் தரக்–கூடி – ய – து. செரி–மா–னத்தை எளி–தாக்–கும். வள–ரும் குழந்–தை–க–ளுக்கு ஏற்–றது. பெண்–கள், வய–தா–ன–வர்–க–ளுக்கு கஞ்சி வைத்–துக்– க�ொ–டுத்–தால் கை,கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி குண–மா–கும். ஊடு–ப–யி–ரா–கப் பயி–ரி–டச் சிறந்த நெல் ரகம் இது. மானா–வாரி மற்–றும் மேட்–டுப் பகு–தி–க–ளில் உள்ள தென்னை, வாழை த�ோப்–புக – ள் சப்–ப�ோட்டா பயி–ரிட – ப்–படு – ம் நிலங்–களி – ல் இதை விளை–விக்–கல – ாம். ஒரு மாதம் வரை–யி–லும் நீர் இல்–லா–மல் தாக்–குப்– பி–டிக்–கும். 140-150 நாட்–க–ளில் அறு–வ–டைக்–குத் தயா–ரா–கும்.

- இளங்கோ கிருஷ்–ணன்


சிவந்த மண் 99

ச�ோவி–யத் வரு–மா–னம் - வரி–கள்: ச�ோவி– ய த் அர– சா ங்– க த்– தி ன் வரு– ம ா– ன ம் எங்–கி–ருந்து வந்–தது? அதன் வரி–கள் க�ொள்கை அன்–றைய ச�ோவி–யத் அர–சாங்–கத்–தில் ப�ொரு–ளா–தார துறை கமி–ஷ–ன– ராக இருந்த த�ோழர் லிய�ோ ச�ோ ஷி, எட்–கர் ஸ்னோ உடன் நடத்–திய உரை–யா–ட–லில் இப்–படி ச�ொல்–லி–யி–ருக்–கி–றார்: ‘‘நாங்– க ள் மக்– க ள் மீது வரி– க ளை விதிப்– ப – தில்லை. ஆனால், சுரண்– ட ல் வர்க்– க ங்– க ள் மீது பெரி– ய – ள – வி ல் வரி– க ளை விதிக்– கி – ற� ோம். அவர்–க–ளி–டம் குவிந்த செல்–வம் முழு–வ–தை–யும் கைப்–பற்–று–வ�ோம். அதா–வது, எங்–கள் வரி–கள் அனைத்–தும் நேரடி வரி–களே. இங்கு நாங்–கள் 100க்கு 10 பேரை விட குறை–வாக இருக்–கும் நிலப்–பிர– பு – க்–கள் மீதும் வட்டி வியா–பா–ரி–கள் மீதும் மட்–டுமே வரி விதிக்–கி–ற�ோம். சில–ரா–கவே இருக்–கும் பெரிய வியா–பாரி – க – ள் மீதும் சற்று வரி விதிக்–கி–ற�ோம். சிறு வியா–பா–ரி–க–ளுக்கு வரி விதிப்–ப–தில்லை. எதிர்–கா–லத்–தில் விவ–சா–யி–கள் மீது வளர்ச்–சிக்கு ஏற்ப வரி விதிக்–க–லாம். தற்–ப�ோ–தைய மக்–கள் மீதான வரி– க ள் அனைத்– து ம் ரத்து செய்– ய ப் –பட்–டன... நிலப்–பி–ர–புக்–க–ளின் பணத்தை அர–சாங்–கம் கைப்– ப ற்– று – வ து, அர– சாங்க அனு– ம தி பெற்ற

கே.என்.சிவராமன்

அதி–காரி மூலம் மட்–டுமே நடந்–தது. கைப்– ப ற்– றி ய ஒவ்– வ�ொ ரு ப�ொரு– ளு ம் பதிவு செய்–யப்–பட்–டது. எவர் நினைத்–தா–லும் எடுத்– து க் க�ொள்– வ து கடு–மை – ய ாக தடை செய்–யப்–பட்–டது... எங்–கள் வரு–டாந்–திர பட்–ஜெட்டை மிக கவ–னம – ாக தயார் செய்து க�ொள்–வ�ோம். வீண் செல–வுக – ள் அனைத்–தும் குறைக்–கப்–பட்–டன. ஒவ்–வ�ொரு ச�ோவி–யத் அதி–கா–ரி–யும் ஒரு புரட்சி வீரன். அதற்– க ாக அவர்– க – ளு க்கு கறா–ரான சம்–ப–ளங்–கள் இல்லை. உண–வு க்–கான குறைந்த வச–தி–களை ஏற்–ப–டுத்தி வந்–த�ோம். எங்–கள் பட்–ஜெட் எவ்–வ–ளவு சிறி–யது என்– பதை ச�ொன்–னால் ஆச்–சர்–யப்–ப–டு–வீர்–கள். எங்–கள – து ம�ொத்த செலவு மாதம் ஒன்–றுக்கு 3 லட்–சத்து 20 ஆயி–ரம் டாலர் மட்–டுமே. இதில் பாதியை நிலப்–பி–ர–புக்–க–ளி–டம் இருந்து வசூ– லி ப்– ப �ோம். 100க்கு 15 அல்– ல து 20 சதம் வரை மக்–க–ளி–ட–மி–ருந்து நன்–க�ொ–டை–யாக வசூல் செய்–வ�ோம். மற்ற வரு–மா–னம் வியா–பா–ரம், செஞ்–சேனை நிலத்– தி ல் விவ– சா – ய ம் செய்து விளை– வி த்– த ல் மூலமே நிரப்–பு–வ�ோம்...’’ - எட்– க ர் ஸ்னோ, ‘சீன– வ ா– னி ல் சிவப்பு நட்–சத்–தி–ரம்’, பக்–கம் 236 - 237. இந்த விஷ–யங்–களை தெரி–வித்த ச�ோவி–யத் அர–சாங்–கத்–தின் ப�ொரு–ளா–தார கமி–ஷ–ன–ருக்கு சம்–ப–ளம் மாதம் 5 டாலர் மட்–டுமே! செஞ்–சேனை வீரர்–களு – க்–கும், கமாண்–டர்–களு – க்– கும் நிர்–ண–யிக்–கப்–பட்ட சம்–ப–ளம் என்று எது–வும் இல்லை. அர–சாங்க வரு–மா–னத்தை ஒட்டி அவர்–கள் வாழ்–வத – ற்–கான த�ொகையை ஏற்–பாடு செய்–தன – ர். செஞ்–சேனை: சீன செஞ்– ச ேனை பிர– த ா– ன – ம ாக விவ– சா ய த�ொழி– லா – ள ர்– க ள், த�ொழிற்– சாலை த�ொழி– லா – ளர்– க ள், ஏழை விவ– சா – யி – க – ளை க் க�ொண்டு அமைக்–கப்–பட்–டது. மத்– தி – ய – த – ர – வ ர்க்க அறி– ஞ ர்– க – ளு ம், தேசப் பற்–று–க�ொண்ட நிலப்–பி–ர–புக்–க–ளின் மகன்–க–ளும் இருந்–த–னர்.

15.10.2017

வசந்தம்

21


யுத்த களத்–தில் பணி–யாற்–றும் நிரந்–தர செஞ்– சேனை, கெரில்லா படை–கள், பாது–காப்பு படை– கள் என்று மூன்று பகு–தி–க–ளாக செஞ்–சேனை பிரிக்–கப்–பட்–டி–ருந்–தது. ஒவ்–வ�ொரு செஞ்–சேனை வீர–ருக்–கும் க�ொஞ்–சம் நிலம் ஒதுக்–கப்–பட்–டது. உள்–ளூர் ச�ோவி–யத்தோ, அவர் குடும்– பம� ோ அந்த நிலத்தை சாகு– ப டி செய்–யும். செஞ்–சே–னையி – ல் புகை பிடிப்–பது, குடி ப�ோன்ற கெட்ட பழக்–கங்–கள் அறவே இல்லை. செஞ்–சேனை வீரர்–கள், அவர்–க–ளது கமாண்– டர்–கள் இடை–யில் உணவு வச–தி–யில�ோ, ஆடை–க– ளில�ோ எவ்–வித வேறு–பா–டு–க–ளும் இல்லை. யுத்த களத்– தி ல் வீரர்– க – ளு – ட ன் கமாண்– ட ர்–

கள் தம் முன் நின்று வழி நடத்–து–வது விதி–யாக இருந்–தது. அந்த நேரத்–தில் இவர்–கள் குதி–ரையை பயன் –ப–டுத்–தும் உரி–மையை மட்–டும் பெற்–றி–ருந்–த–னர். செஞ்–சேனை ஒரு மாவட்–டத்தை ஆக்–கிர– மி – த்த உட–னேயே, அந்த பிராந்–திய – த்–தில் சுய–சார்பு பரா–ம– ரிப்பு க�ொண்ட ப�ொரு–ளா–தர முறையை ஏற்–படு – த்தி வந்–தது. க�ோமிண்–டாங் படை–கள் அந்த மாவட்–டத்தை இதர பகு–திக – ளி – ல் இருந்து தனி–மைப்–படு – த்தி தடை– கள், நிர்–பந்–தங்–கள் ஏற்–ப–டுத்–தி–னா–லும் அந்த பிராந்–தி–யம் வாழ முடிந்–தது. செஞ்–சேனை தனது ச�ொந்த பலத்–தி–லேயே ப�ோராட்–டத்தை த�ொடர்ந்து வந்–தது. இந்த வகை–யான சீர்–தி–ருத்–தங்–களை அமல்– ப–டுத்–தா–மல் ச�ோவி–யத் பிராந்–தி–யம் 70 ஆயி–ரம் சதுர மைல்–கள் அள–வுக்கு விரி–வ–டைந்–தது. அதில் 20 லட்–சம் மக்–கள் த�ொகை இருந்–தது. ஒரு லட்–சம் செஞ்–சேனை தயார் செய்–யப்–பட்–டது. கெரில்லா ப�ோர் தந்–தி–ரங்–கள்: இவ்– வ – ள வு சிறி– ய – த ான ச�ோவி– ய த் பிராந்– தி – யத்தை, எண்–ணிக்–கை–யில் சிறி–ய–தான செஞ்–சே– னை–யு–டன் தன்னை விட பல மடங்கு பல–மாக்க இருந்த க�ோமிண்–டாங் அர–சாங்க ராணு–வத்–துட – ன் ப�ோராடி, சீன கம்–யூனி – ஸ்ட் கட்சி எப்–படி பாது–காக்க முடிந்–தது? எந்த வகை–யான ப�ோராட்ட தந்–தி–ரங்–களை

புதிய ஜன–நா–ய–கத்–தின் அர–சி–யல் - II

க�ோமிண்– ட ாங்– க ால் பிர– தி – நி – தி த்– து – வ ப் படுத்–தப்–படு – கி – ற சீனா–வினு – டை – ய பெரு முத–லாளி வர்க்–கத்தை ப�ொறுத்த வரை அது 1927ல் இருந்து 1937 வரை–யில – ான நீண்ட காலப்–பகு – தி முழு–வது – ம் ஏகா–தி–பத்–தி–ய–வா–தி–க–ளின் கரங்–க–ளைத் தழுவி புரட்– சி – க ர மக்– க – ளு க்கு எதி– ர ாக நில– வு – ட மை சக்–திக – ளு – ட – ன் கூட்–டணி ஒன்றை உரு–வாக்–கிய – து. 1927லும் சில காலத்–துக்–குப் பிற்–பா–டும் சீன தேசிய முத–லாளி வர்க்–கமு – ம் கூட எதிர் புரட்–சியை பின் த�ொடர்ந்–தது. இப்–ப�ோ–தைய ஜப்–பான் எதிர்ப்–புப் ப�ோரின்– ப�ோது பெரு முத–லாளி வர்க்–கத்–தின் ஒரு பகுதி வாங் சிங் வெய்-யால் பிர–திநி – தி – த்–துவ – ப்–படு – கி – ற – து. அது எதி–ரிக – ளி – ட – ம் சர–ணா–கதி அடைந்–திரு – க்–கிற – து. அது பெரு முத–லாளி வர்க்–கத்–தின் தரப்–பி–லான ஒரு புதிய துர�ோ–கத்தை க�ொண்–டி–ருக்–கி–றது. ஆகை–யால் இந்த வகை–யில் சீன முத–லா–ளி–கள் ஐர�ோப்–பிய, அமெ–ரிக்க நாடு–க–ளின் தனிச்–சி–றப்–பாக பிரான்–சின் முந்–தைய முத–லாளி வர்க்–கத்–தி– டம் இருந்து வேறு–ப–டு–கி–றார்–கள். அந்த நாடு–கள் மற்–றும் தனிச்–சிற – ப்–பாக பிரான்– சில் உள்ள முத–லாளி வர்க்–கம் அத–னு–டைய புரட்–சி–கர கால கட்–டத்–தில் இருக்–கும்–ப�ோது -

22

வசந்தம் 15.10.2017

முத–லா–ளிய புரட்சி ஒப்–பீட்–டள – வி – ல் இருந்–தது. ஆனால், சீனா–வில் முத–லாளி வர்க்–கம் இந்த முழு–மை–யான அளவை கூட க�ொண்–டி–ரா–மல் இருந்–தது. புரட்–சியி – ல் பங்கு க�ொள்–ளும் சாத்–திய – ப்–பாடு ஒரு–பு–ற–மும் புரட்–சியி – ன் எதி–ரிக – ளு – ட – ன் இணக்–கத்–துக்–கான சாய்–வு–நிலை மற்–ற�ொரு புற–மும் எ ன்ற சீ ன மு த – ல ா ளி வ ர் க் – க த் – தி ன் இரட்– டை த்– த ன்மை, இப்– ப – டி – ய ாக இரு வழி– க–ளை–யும் கைக்–க�ொள்–கி–றது. முத–லா–ளிய வர்க்–கம் ஐர�ோப்–பிய மற்–றும் அமெ–ரிக்க வர–லாற்–றி–லும் கூட இந்த இரட்–டைத் தன்–மையை க�ொண்–டி–ருந்–தது. ஒரு வலிமை வாய்ந்த எதி–ரி–யால் எதிர்க்–கப்– பட்–ட–ப�ோது அவர்–கள் அவ–னுக்கு எதி–ராக த�ொழி–லாளி மற்–றும் விவ–சா–யி–க–ளு–டன் ஐக்–கி–யப்–பட்–டார்–கள். மாறாக த�ொழி–லா–ளர்–கள் மற்–றும் விவ–சா–யி– கள் விழிப்–ப–டைந்–த–ப�ோது முத–லாளி வர்க்–கம் இவர்–க–ளுக்கு எதி–ராக எதி–ரியை ந�ோக்–கிய ஐக்–கிய – த்–துக்கு திரும்–பிய – து. இது உல–கத்–தில் எங்–கெங்–கினு – ம் முத–லா–ளிய வர்க்–கத்–து க்கு ப�ொருந்–து –கி ன்ற ப�ொது–வான விதி–யாக இருந்–தது.


அது இந்த கட்– ட த்– தில் கடைப்– பி – டி த்– தது? இ ந்த க ட் – ட த் – தில் க�ோமிண்–டாங் படை– க – ளு – ட ன் ஓர் இ ட த் – தி ல் த ன து பலத்தை முழு–வதை – – யும் மையப்–ப–டுத்தி யுத்–தம் செய்–வத – ற்கு பதி–லாக பி ர – த ா – ன – ம ா க கெரில்லா ப�ோர் தந்– தி–ரங்–களை கடைப்– பி–டிப்–ப–தன் மூலமே ச�ோவி–யத் பகு–தியை பாது–காக்க முடிந்–தது.

தன்– னு – ட ன் ப�ோராட அனுப்– ப ப்– பட்ட படை வீரர்–க–ளி–ட–மும் ஜப்–பான் ஆக்–கி–ர–மிப்பை எதிர்க்க வேண்– டி ய அவ– சி – ய த்தை விவ– ரி த்து பிர– சா – ர ம் த�ொடர்ந்–தது. உள்–நாட்–டுப் ப�ோரை முடி–வுக்கு க�ொண்டு வரு–வ–தற்–கும் ஜப்– பா ன் எதிர்ப்பு ஐக்– கி ய முன்– ன – ணி யை கட்–ட–மைப்–ப–தற்–கும் சீன கட்சி, சீன மக்–களை திரட்ட முடிந்–தது. 1937 வாக்–கில் கம்–யூ–னிஸ்ட் - க�ோமிண்–டாங் கட்–சி–க–ளின் ஜப்–பான் ஏகா–தி–பத்–திய எதிர்ப்பு ஐக்– கிய முன்–ன–ணியை ஏற்–ப–டுத்த முடிந்–தது. எந்த புறச்–சூ–ழல் சீனா–வில் நடந்த இந்த கெரில்லா ப�ோராட்–டத்– தின் வெற்–றிக்கு உத–வி–யது?

ஆனால், அதன் சாயல் சீன முத– ல ாளி வர்க்–கத்–தி–டம் அழுத்–தம்–தி–ருத்–த–மாக உள்–ளது. சீனா–வில் யார் ஒரு–வர் ஏகா–தி–பத்–தி–யம் மற்– றும் நில–வு–டமை சக்–தி–களை தூக்கி எறி–வ–தற்கு மக்–களை வழி நடத்–து–கி–றார�ோ அவர் மக்–களு – டை – ய நம்–பிக்–கையை வெல்ல இய– லு ம் என்– ப து துல்– லி – ய – ம ாக, தெளி– வ ாக உள்–ளது. ஏனெ–னில் இவை இரண்–டும் தனிச்–சிற – ப்–பாக, ஏகா–திப – த்–திய – மே மக்–களி – ன் க�ொடிய எதி–ரிக – ளா – க உள்–ள–னர். இன்று ஜப்–பான் ஏகா–தி–பத்–தி–யத்தை வெளி– யேற்றி ஜன–நா–யக அர–சாங்–கத்தை அறி–மு–கப்– ப–டுத்தி மக்–களை வழி–ந–டத்–தக் கூடி–ய–வர்–க–ளாக இருப்–ப–வர்–கள் மக்– க – ளி ன் ரட்– ச – க ர்– க – ளா க இருப்– ப – வ ர்– க ள் ஆவர். சீன முத– ல ா– ளி – ய ம் இந்த ப�ொறுப்பை நிறை– வேற்ற இய– ல ாது என்– ப தை வர– ல ாறு நிரூ–பித்–தி–ருக்–கி–றது. அது தவிர்க்க முடி–யா–மல் பாட்–டாளி வர்க்–கத் த�ோள்–க–ளில் வீழ்–கி–றது. எனவே பாட்–டாளி வர்க்–கம், விவ–சாயி – க – ள், அறி–வுத்–து– றை–யி–னர் மற்–றும் குட்டி முத–லாளி வர்க்–கத்–தின் மற்ற பிரி–வி–னர் சீனா–வி–னு–டைய விதியை நிர்–ண– யிக்–கிற அடிப்–படை சக்–தி–க–ளாக சந்–தே–க–மற அமை–கின்–ற–னர். இந்த வர்க்–கங்–களி – ல் சில ஏற்–கன – வே விழ்ப்–ப– டைந்து விட்–டன மற்–றும் மற்–றவை விழிப்–படை – யு – ம் நிகழ்–வுப் ப�ோக்–கில் இருக்–கின்–றன. இந்த வர்க்–கங்–கள் சீன ஜன–நா–யக குடி–ய–ர– சின் அரசு மற்–றும் அர–சாங்–கக் கட்–ட–மைப்–பில் அடிப்–படை உள்–ள–டக்–கக் கூறு–க–ளாக தவிர்க்க முடி–யாத வகை–யில் மாறும். பாட்–டாளி வர்க்–கம் வழி–நட – த்–தும் சீன ஜன–நா– யக குடி–யர– சு என்–பது பாட்–டாளி வர்க்–கத்–தால் வழி– ந–டத்–தப்–படு – ம் அனைத்து ஏகா–திப – த்–திய எதிர்ப்பு மற்–றும் நில–வு–டமை எதிர்ப்பு மக்–க–ளி–னு–டைய

கூட்–டுச் சர்–வா–தி–கா–ரத்–தின் கீழ் கட்–டா–யம் ஒரு ஜன–நா–யக குடி–ய–ர–சாக நிறு–வு–வ–தற்கு தற்–ப�ோது விரும்–பு–கி–ற�ோம். அது மூன்று மாபெ–ரும் க�ொள்–கை–க–ளு–டன் ஓர் உண்–மை–யான புரட்–சி–க–ர–மான புதிய மூன்று மக்–கள் க�ொள்–கை–க–ளு–ட–னான ஒரு குடி–ய–ரசு ஆகும். அதா–வது, ஒரு புதிய ஜன–நா–யக குடி–ய–ரசு. இந்த புதிய ஜன–நா–யக குடி–ய–ரசு பழைய ஐர�ோப்–பிய - அமெ–ரிக்க முத–லா–ளிய சர்–வா–தி–கா–ரத்–தின் கீழான பழைய ஜன–நா–யக வடி–வ–மான முத–லா–ளிய குடி–ய–ரசு வடி–வத்–தில் இருந்து வேறு–பட்–ட–தாக இருக்–கும். மறு–புற – ம் ஏற்–கென – வே ச�ோவி–யத் ச�ோஷ–லிச குடி–யர– சு ஒன்–றிய – த்–தில் செழித்–துக் க�ொண்–டிரு – க்– கிற பாட்–டாளி வர்க்க சர்–வா–தி–கா–ரத்–தின் கீழான ச�ோஷ– லி ச ச�ோவி– ய த் முறை– யி – லி – ரு ந்து கூட வேறு–பட்–ட–தாக இருக்–கும். தவிர அது அனைத்து முத–லா–ளிய நாடு–க–ளி– லும் நிறு–வப்–பட – க் கூடிய, த�ொழில்–துறை ரீதி–யாக முன்–னே–றிய அனைத்து நாடு–க–ளின் அரசு மற்– றும் அர–சாங்க கட்–டமை – ப்–பின் ஆதிக்க வடி–வம – ாக சந்–தே–க–மில்–லா–மல் மாறக் கூடிய ச�ோவி–யத் வகைப்–பட்ட ச�ோஷ–லிச குடி–ய–ர–சில் இருந்–தும் சீனப் புதிய ஜன–நா–யக குடி–ய–ரசு மாறு–பட்–டது. எவ்–வா–றா–யி–னும் இந்த வடி–வம் குறிப்–பிட்ட வர–லாற்று காலப் பகு–தியை ப�ொறுத்–தவ – ரை கால– னிய, அரைக்–கா–லனி – ய நாடு–களி – ன் புரட்–சிக – ளு – க்கு இந்த வடி–வம் ப�ொறுத்–த–மற்–ற–தாக இருந்–தது. எனவே இந்–தக் காலப்–பகு – தி – யி – ல் அரசு குறித்த 3வது வடி–வத்தை அனைத்து கால–னிய மற்–றும் அரைக்–கா–ல–னிய நாடு–க–ளின் புரட்–சி–க–ளில் அதா–வது, –பற்–றிட வேண்–டும். இந்த வடி–வம் ஒரு குறிப்–பிட்ட வர–லாற்–றுப் பகு–திக்கு ப�ொருந்–து–கி–றது. எனவே இது மாறிச் செல்–கின்ற காலப்–பகு – தி. எனி–னும் அந்த வடி–வம் அவ–சிய – ம – ா–னத – ா–கவு – ம் தவிர்க்க இய–லா–த–தா–க–வும் இருக்–கி–றது.

(த�ொட–ரும்)

15.10.2017

வசந்தம்

23


Supplement to Dinakaran issue 15-10-2017 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17

24

வசந்தம் 15.10.2017


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.