17-12-2017 தினகரன் நாளிதழுடன் இணைப்பு
õê‰
î‹
2
வசந்தம் 17.12.2017
17.12.2017
வசந்தம்
3
இது பாட்டி வைத்தியம்!
ந
ம் சமை–யல் அறை–யில் உள்ள ஒவ்–வ�ொரு உண–வுப் ப�ொருட்–க–ளுக்–கும் தனி மருத்– துவக் குணம் உண்டு. அதை தெரிந்– து க�ொண்ட நம் பாட்–டிக – ள், தலை–வலி, சளி ப�ோன்ற பிரச்–சனை–க–ளுக்கு மருத்–து–வரை அணு–கா–மல் வீட்–டி–லேயே மருத்–ததுவம் செய்–து க�ொண்–ட–னர். அதைத்–தான் ‘பாட்டி வைத்–திய – ம்’ என்–றும் அழைக்– கி–ற�ோம். உங்–க–ளுக்–காக சில பிரத்–யேக பாட்டி வைத்–தி–யம் : வீட்–டில் அன்–றாட – ம் பயன் படுத்–தப்–படு – ம் பட்டை மற்–றும் தேன் இரண்–டுக்–கும் பல மருத்–து–வக் குணங்–கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்–பிட்– டால், சில உபா–தைக – ளை நாமே விரட்–டிவி – ட – லா – ம்.
ஆர்த்–ர–டிஸ் அம்–பேல்! வய–தா–னவ – ர்–கள், நீரி–ழிவு பிரச்னை உள்–ளவ – ர்–க– ளுக்கு மூட்டு வலி ஒரு சாபக்–கேடு. இவர்–கள் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் வெது–வெ–துப்–பான நீரில் கலந்து அத–னு–டன் க�ொஞ்–சம் பட்–டைத் தூளை சேர்த்து குழைத்து வலியுள்ள இடத்–தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்–தால், வலி குறை–யும். இதே–ப�ோல ஒரு கப் சுடு தண்–ணீ–ரில் இரண்டு டீஸ்–பூன் தேன் மற்–றும் பட்–டைத் தூளை சேர்த்து காலை மற்–றும் இரவு நேரத்–தில் சாப்–பி–ட– லாம். த�ொடர்ந்து சாப்–பிட்டு வந்–தால் ஆர்த்–ர–டிஸ் குண–மா–கும்.
முடி க�ொட்–டுதா? ஆண்–களு – க்கு மட்–டும – ல்–லாம – ல், பெண்–களு – க்– கும் இப்–ப�ோது வேலை மற்–றும் மன–உ–ளைச்–சல் கார–ணமா – க முடி அதி–கமா – க உதிர்–கிற – து. சில–ருக்கு வைட்– ட – மி ன் குறைப்– பா ட்– டா – லு ம் இப்பிரச்னை
4
வசந்தம் 17.12.2017
இருக்– கு ம். இதை ப�ோக்க குளிக்– கு ம் முன் காய்ச்சிய ஆலிவ் எண்–ணை–யில் ஒரு ஸ்பூன் தேன் மற்–றும் ஒரு டீஸ்–பூன் பட்–டைத் தூளை கலந்து தலை–முடி – யி – ல் தடவி 15 நிமி–டங்–கள் கழித்து அல–சி–னால் முடி உதிர்–வது குறை–யும்.
த�ொற்–று–ந�ோயை துரத்–துங்க! சிறு–நீர்ப்–பை–யில் த�ொற்று ந�ோய் ஏற்–பட்–ட–வர்– கள் இரண்டு ஸ்பூன் பட்–டைத் தூள், ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்–ளர் வெது–வெ–துப்–பான தண்–ணீரி – ல் கலந்து குடித்து வந்–தால், சிறு–நீர்ப்–பையி – ல் உள்ள கிரு–மி–கள் அழி–யும். த�ொற்று ந�ோய் ஏற்–ப–டா–மல் பாது–காக்–கும்.
பல்–வலி காலி! பல்–வலி – க்கு சிறந்த மருந்து பட்டை. ஒரு ஸ்பூன் பட்–டைத் தூளை 5 ஸ்பூன் தேனு–டன் கலந்து அதை வலி–யுள்ள பல்–லில் தின–மும் மூன்று முறை தடவி வந்–தால் வலி இருந்த இடம் தெரி–யா–மல் காணா–மல் ப�ோகும்.
க�ொழுப்பா? உட–லில் அதி–கமா – க க�ொழுப்பு சேர்–வது நல்–ல– தல்ல. அத–னால் பல உபா–தை–கள் ஏற்–ப–டும். அதை கட்–டுப்–ப–டுத்த 2 ஸ்பூன் தேன், 3 ஸ்பூன் பட்–டைத் தூளை அரை டம்–ளர் பால் கலக்–காத டீ தண்–ணீ–ரில் கலந்து குடிக்க வேண்–டும். இப்–படி செய்து வந்–தால், ரத்–தத்–தில் க�ொழுப்–பின் அளவு குறை–யும். அதே–ப�ோல சுத்–த–மான தேனை சாப்– பிட்ட பிறகு சாப்–பாடு உட்–க�ொண்–டால் உட–லில் உள்ள க�ொழுப்பு குறை–யும் என்று ஆய்–வாள – ர்–கள் கண்–ட–றிந்–துள்–ள–னர்.
- ப்ரியா
புற்று ந�ோயோ...? கவலை நவண்ோம் வந்து விட்டது நவீன சிகிச்சை
புற்றுந�ோய் என்பது ந�ருப்்பப ந்போல, ந�ருபபு ஒரு கட்டிடத்தில் ஆரம்பித்து எரியும் ந்போழுநே கண்ணுக்கு நேரியோே ந�ருபபுப ந்போறிகள் கோற்றில் எல்லோ தி்ைகளிலும் ்பரவும். �ோம் கண்ணுக்குத் நேரிநே ந�ருபபு ஜூவோ்ல மீது மட்டும் ேண்ணீர் ஊற்றி அ்ைபந்போம். ஆனோல் ்பல தி்ைகளுக்கும் நைனறு ேங்கிய ந்போறிகளில் இருநது மீண்டும் ந�ருபபு ்பற்றி கட்டிடம் முழு்மக்கும் ்பரவி முழு கட்டிடத்்ேயும் அழித்து விடும். ஆகநவ ந�ருபபு கட்டிடத்தின ஒரு ்பகுதியில் இருக்கும்ந்போநே கட்டிடத்தின எல்லோ ்பகுதிகளிலும் ேண்ணீர் ஊற்றினோல் ந�ருபபு ்பரவோமல் முழு கட்டிடத்்ேயும் கோப்போற்றி விடலோம். அதுந்போலத்ேோன புற்றுந�ோயும், உடலில் ஏநேனும் ஒரு ்போகத்தில் ஆரம்பித்ேோலும் ந்பரும்்போநலோர்க்கு அேன நகோடிக்கைக்கோன வி்ேகள் ரத்ேம் மூலம் உடலின முக்கிய ்போகங்களோன மூ்ள, இேயம், சிறுநீரகம், நு்ரயீரல், கல்லீரல் ஆகியவற்றில் நைனறு ேங்கி வளரும். முேலில் ஆரம்பித்ே ்போகத்திற்கு மட்டும் நரடிநயோநேரபிநயோ அல்லது அறு்வ சிகிச்ைநயோ அல்லது இரண்டும் நைர்த்து நைய்ேோநலோ முழு குைம் உண்டோவது இல்்ல. ந்பரும்்போநலோர்க்கு அறு்வ அல்லது நரடிநயோநேரபி நைய்து சில மோேங்களிநலநய அத்தியோவசிய ்போகங்களுக்கு ்பரவி உயி்ரப ்பறித்து விடுகிறது. கடநே 20 ஆண்டுகளுக்கு முனபு வ்ர ந்பரும்்போலோன புற்றுந�ோய்களுக்கு மருநது கண்டுபிடிக்கப்படவில்்ல. ஆகநவ அறு்வ சிகிச்ை அல்லது நரடிநயோநேரபி மட்டுநம நைய்யப்பட்டது. இனறும் ந்பரும்்போலோன மருத்துவம்னகளில் இ்வநய நைய்யப்படுகினறன. ஆனோல், ைமீ்ப வருடங்களில் ந்பரும்்போலோன புற்றுந�ோய்களுக்கு மருநதுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கினறன. இவற்்ற ைரியோன கல்வயில் �ரம்புவழியோக ரத்ேத்தில் நைலுத்தினோல் C.T.SCAN, MRI SCAN, PET SCAN ஆகியவற்றிற்கும் நேரியோே உடல் எங்கும் ்பரவி உயிர் ்பறிக்க கோத்திருக்கும் புற்றுந�ோய் வி்ேகள் அழிவதுடன, முேலில் ஆரம்பித்ே ந்பரிய கட்டியும் நமலும் வளரோமல் சுருங்கி ைக்்க ஆகிவிடும். இேற்கு நமலும் நே்வப்பட்டோல் சிறிய அளவு அறு்வ சிகிச்ைநயோ அல்லது நரடிநயோ நேரபிநயோ நைய்து ்வத்தியத்்ே பூர்த்தி நைய்யலோம். இத்ே்கய �வீன மருநது சிகிச்ையிலும், மோர்்பகபபுற்றுந�ோய், மூசசுக்குழோய் புற்றுந�ோய்,
உைவுக்குழோய் புற்றுந�ோய், கர்ப்பப்்ப புற்று ந�ோய், �ோக்கு புற்றுந�ோய், ஆண்குறி புற்றுந�ோய், குழந்ேகள் புற்றுந�ோய் ஆகியவற்்ற ஆ்பநரஷன நைய்து அகற்றோமல் ்வத்தியம் நைய்யலோம். இதுேவிர ஏற்கனநவ அறு்வ சிகிச்ை அல்லது நரடிநயோநேரபி நைய்தும் முற்றி உடலில் ்பல ்போகங்களுக்கும் ்பரவி உயிர் குடிக்கக் கோத்திருக்கும் ்பலருக்கு, �வீன மருநதுகள் அளித்து வோழ�ோள் மற்றும் வோழவின ேரம் (Quantity and quality of life) கு்றயோமல் கோப்போற்றலோம், நரடிநயோநேரபி மற்றும் அறு்வ சிகிச்ை நைய்தும் குைம்டயோே புற்றுந�ோ்யயும் இம்மு்றயில் குைப்படுத்ேலோம்.
AIDS ந�ோயில் பி்ழத்ேவரில் ்பலருக்கு சில ஆண்டுகளில் புற்றுந�ோயும் வருகிறது. புற்று ந�ோயோளிகள் சிலருக்கு AIDS இருக்கிது. ைமீ்பத்தில் வநதிருக்கும் �வீன சிகிச்ை மு்றகளில் AIDS +புற்றுந�ோய் இரண்டும் உள்ள ந�ோயோளிகளுக்கும் �ல்ல ்வத்தியம் நைய்ய முடியும் எனகிறோர் நைன்ன மருத்துவ மருநதியல் து்றயில் ்பணியோற்றி ஓய்வு ந்பற்ற ந்பரோசிரியர். இவர் 30 ஆண்டுகளோக இத்து்றயில் ்பணியோற்றி வருகிறோர். கடநே 15 ஆண்டுகளோக அ்னத்து வ்க புற்றுந�ோய்க்கும் சிகிச்ை அளிப்பேற்நகனநற மந்ேநவளி மோர்க்நகட் அருகில் K.K.R. மருத்துவம்ன்ய நிறுவி சிகிச்ை அளித்து வருகிறோர்.
9884057000 8883000123/8760110011 044-42067705 ப.எண்.7, மந்தைவெளி வதைரு, மந்தைவெளி மார்கவகெட் அருகில், மந்தைவெளி, வென்னை-600028 17.12.2017
வசந்தம்
5
Gents excuse...
இது லேடீஸ்‘பிரா’ப்ளம்!
இ
ன்–னமு – ம் நம் பெண்–கள் துணிக்–கட – ைக்கு ப�ோகும்–ப�ோது, தனக்கு வேண்–டிய உள்– ளா–டையை தேர்ந்–தெ–டுத்து வாங்க அநி– யா–யத்–துக்கு வெட்–கப்–ப–டு–கி–றார்–கள். நகர்ப்–பு–றப் பெண்–கள் பர–வா–யில்லை. கிரா–மப்–பு–றங்–க–ளில் நிலைமை ர�ொம்–ப–வும் ம�ோசம். அவ–ர–வ–ருக்கு வேண்–டி–யதை காசு க�ொடுத்–து–தான் வாங்–கு–கி– ற�ோம். இதை கேட்–ப–தில�ோ, விசா–ரித்து வாங்–கு–வ– தில�ோ ஏன் தயக்–கம்? அவ–ர–வர் உடல் வாகுக்கு ப�ொருந்–தக்–கூடி – ய ‘பிரா’வை அணி–யவி – ல்லை என்– றால் ஏகப்–பட்ட பிரச்–னைக – ள் ஏற்–படு – ம் தெரி–யுமா? வெட்–கத்தை விட்–டுப் பேசு–வ�ோம். தவ–றான சைஸ் பிரா அணி–வ–தால் மார்–ப–கத்– துக்கு கீழே கருத்து விடும். முதுகு வலி, த�ோள் பட்டை வலி ஏற்–பட – லா – ம். பிரா–வின் ஸ்ட்–ராப் பதி–யும் இடங்–கள் வெளுத்–துப் ப�ோய�ோ அல்–லது சிவந்–துப் ப�ோய�ோ காணப்–பட்–டால் நீங்–கள் அணிந்–திரு – க்–கும் பிரா சைஸ் சரி–யில்லை என்று அர்த்–தம். முது–குப் பக்–க–மாக இருக்–கும் ஸ்ட்–ராப் ஒரே இடத்–தில் நில்– லா–மல் ஏறிக்–க�ொண்டே ப�ோனா–லும் ராங் சைஸ் பிரா அணிந்–தி–ருக்–கி–றீர்–கள் என்–பதே கார–ணம். மார்–ப–கத்–தின் அளவை விட பிரா–வின் கப் சைஸ் சிறி–யத – ாக இருந்–தால் ர�ொம்ப அன்–ஈஸி – ய – ாக இருக்– கும். பார்ப்–ப–வர்–க–ளுக்–கும் அசிங்–க–மாக தெரி–யும். பகல் முழுக்க அணிந்–தி–ருக்–கி–ற�ோமே என்று இர–வில் தூங்–கும்–ப�ோது நிறைய பேர் பிராவை
6
வசந்தம் 17.12.2017
கழட்டி விடு–கி–றார்–கள். 34 சைஸுக்கு மேற்–பட்–ட– வர்–கள் இது–ப�ோல செய்–யும்–ப�ோது அவர்–க–ளது மார்–பக – ம் மேலும் தளர்ந்–துப – �ோ–கக்–கூடி – ய வாய்ப்–பு– கள் அதி–கம். அந்த சைஸுக்கு குறை–வாக இருப்–ப– வர்–கள் இர–வில் அணி–வ–தும், கழட்–டி–வைப்–ப–தும் அவ–ர–வர் வசதி. சில பேர் டார்க் நிற ஆடை–களு – க்கு வெள்–ளை – நி ற பிரா– வை – யு ம், வெளிர்– நி ற உடை– க – ளு க்கு கருப்பு பிரா– வை – யு ம் அணி– கி – ற ார்– க ள். இது தவ–றான காம்–பினே – ஷ – ன். ‘பளிச்–’செ – ன்று கவர்ச்–சி– யாக தெரிந்து, மற்–ற–வர்–களை தேவையே இன்றி உங்–கள் பக்–கம் ஈர்க்க வழி–க�ோ–லும். அடர்–வண்ண உடை–களு – க்கு கருப்பு, வெளிர்–நிற உடை–களு – க்கு வெள்ளை என்–பதே ப�ொருத்–தம். இல்–லை–யேல் பல–வித வண்–ணங்–க–ளில் நிறைய பிரா வாங்கி அந்–தந்த உடை–க–ளின் வண்–ணங்–க–ளுக்கு ஏற்ப மேட்–சிங்–காக அணி–யலா – ம். இவ்–வள – வு த�ொல்லை வேண்–டாம் என்று நினைப்–ப–வர்–கள், ஸ்கின் கலர் பிரா வாங்கி உடுத்–து–வது உத்–த–மம். பால் க�ொடுக்–கும் தாய்–மார்–க–ளுக்கு என்று சிறப்பு பிரா விற்–கி–றது. கடை–க–ளில் விசா–ரித்–தால் எடுத்–துக் க�ொடுப்–பார்–கள். உடுத்–து–வது எந்த பிரா–வாக இருந்–தா–லும் அது தர–மா–ன–தாக, நல்ல தயா–ரிப்–பாக இருப்–பது முக்–கிய – ம். இந்த விஷ–யத்–தில் சிக்–கன – ம் பார்ப்–பது நல்–ல–தல்ல.
- லக்கி
ªõ‡ ¬ì «ï£¬ò °íñ£‚°‹ ÍL¬è ñ¼‰¶ âˆî¬ù õ¼ì‹ Þ¼‰î£½‹ °íñ£‚èô£‹. ô ÞìƒèO½‹ ñ¼‰¶ ꣊H†´‹ °íñ£èM™¬ô â¡«£¬ó»‹ °íñ£‚°A«ø£‹. ªõ‡¹œO «ï£Œ ª£¶õ£è è‡, Mó™èœ, 裶, àì™ £èƒèO™ å¼ ¹œOò£è «î£¡P H¡ M¬óõ£è óõ‚îò¶. Þ‰î «ï£¬ò °íñ£‚°‹ ñ¼‰¬î  致H®ˆF¼‚A«ø£‹.
ªõ‡¹œO «ï£Œ âîù£™ à‡ì£Aø¶? ïñ¶ àì‹H™ ÜIô„ꈶ ÜFèKŠî£™ ªõ‡¬ì «ï£Œ à‡ì£Aø¶. âù«õ ÜIô„ꈶœ÷ â½I„¬ê, ꣈¶‚°®, Ýó…², áÁ裌, ªï™L‚裌, «è£N, º†¬ì îM˜‚è «õ‡´‹. ªõ‡¹œO °íñ£õ¶ ⊮? ÜI˜î ê…YM ñ¼‰¬î «£¶ àì‹H™ àœ÷ ÜIô„ꈬî ܶ ªõO«òŸÁAø¶. ÜIô„ꈶ ªõO«òŸøŠ´õ ªõ‡¬ì «ï£Œ °íñ£Aø¶. ñ¼‰¶ ꣊Hì Ýó‹Hˆî 15 èÀ‚°œ÷£è«õ àì‹HL¼‰¶ ÜIô‹ ªõO«òÁõ¬î è£íº®»‹. ÜŠ«£¶ ÜKŠ¹, âK„ê™, ªè£Š÷‹ õN«ò c˜ ªõO«òÁõ¬î è£í º®»‹. òŠì «î¬õJ™¬ô. 15 ï£†èœ Þšõ£Á ªõO«òÁ‹. H¡¹ ܉î ÞìƒèO™ 輊¹ ¹œOèœ G¬øò «î£¡Á‹. H¡ °íñ£°‹.
â¡ ªò˜ êƒWî£. F¼õ‡í£ñ¬ô ªê£‰î á˜. àì™ º¿õ¶‹ âù‚° ªõ‡î¿‹¹ óM M†ì¶. 20 õ¼ìñ£è âù‚° ªõ‡¹œO «ï£Œ àœ÷¶.  óˆù£ Cˆî£M™ èì‰î 3 ñ£îñ£è ñ¼‰¶ ꣊H†´ õ¼A«ø¡. Í¡Á ñ£î CA„¬êJ«ô«ò 裙, ªî£¬ì, õJÁ, H¡¹ø‹ 迈FL¼‰î ªõ‡¹œO °íñ¬ì‰¶ M†ì¶. ޡ‹ å¼Cô ÞìƒèO™î£¡ àœ÷¶. Þ º¡¹ ðô ñ¼ˆ¶õñ¬ùèO™ 4 õ¼ìñ£è ñ¼‰¶ ꣊H†«ì¡. °íñ£è«õ Þ™¬ô. ºèˆF½‹ óM M†ì¶. êeˆF™ ܉î ì£‚ì˜ â¡¬ù £˜ˆ¶ Ý„êKòŠ †ì£˜. ⃫è ñ¼‰¶ ꣊H´A«ø¡ â¡Á «è†ì£˜. H¡¹ óˆù£ Cˆî ñ¼ˆ¶õñ¬ùJ¡ ºèõK¬ò õ£ƒA ªè£‡ì£˜. ñŸø «ï£ò£Oè¬÷»‹ CA„¬ê‚° ÜŠ¹õî£è ÃPù£˜. êƒWî£, F¼õ‡í£ñ¬ô.
óˆù£ Cˆî ñ¼ˆ¶õñ¬ù ÍL¬è Ý󣌄C ¬ñò‹ ñŸÁ‹
8/18, 23&õ¶ ªî¼, ªüŒïè˜, ܼ‹£‚è‹, ªê¡¬ù&600 106 («è£ò‹«´ «¼‰¶ G¬ôò‹ âFK™ ªüŒïè˜ £˜‚)
Call: 9962812345 / 044 - 66256625 Email:rathnasiddha@gmail.com
ªƒèÙ˜, æŘ, î˜ñ¹K, «êô‹, ß«ó£´, «è£¬õ, F¼ŠÌ˜, ñ¶¬ó, F‡´‚è™, F¼„C, F¼ªï™«õL, î…ê£×˜, ï£èŠ†®ù‹, £‡®„«êK ÝAò ÞìƒèO½‹ ñ¼ˆ¶õ Ý«ô£ê¬ù ªøô£‹.
17.12.2017
வசந்தம்
7
ணி யா ரி பி டு ட் வீ யா ் ர ஆ
அம்புட்டுதானா? ஜன– ந ா– ய – க த்தை மிக– வு ம் அழ–கு–டன் மாற்–று–வது எம்–எல்– ஏக்–கள்–தான் என்று ஜனா–திப – தி ராம்–நாத் க�ோவிந்த் கூறு–கிற – ார். தங்–கள் கருத்து?
- ரவி, மதுரை. பாஜ அல்லாத மாநிலங்களில் மாவட்டம்– த�ோ– று ம் கவர்னர் ஆய்வு நடத்தி மாநில உரி–மைக – ளி – ல் தலை–யிடு – வ – த – ாக சர்ச்சைகள் எழுந்– தி–ருக்–கும்–ப�ோது, ஜன–நா–ய–கம் பற்–றி–யெல்–லாம் பேச–லாமா?
ஜானகி அணியை ப�ோலவே தின–க–ரன் அணி–யின – ர் ஒதுங்–கிக்–க�ொள்ள வேண்டும் எனக் கூறி இருக்–கிற – ாரே அமைச்–சர் வேலுமணி? - மாத–வன், தர்–ம–புரி. தடை ஏதும் இல்–லா–மல் பிசி–னஸ் ஒழுங்–காக நடக்க வேண்–டும் என்ற பேர–வா–தான், வேறென்ன.
ஊடக விவா–தங்–க–ளில் பங்–கேற்க அதி–மு–க– வி–ன–ருக்கு புதிய கட்–டுப்–பா–டு–கள் விதிக்–கப்– பட்–டி–ருப்–பது பற்றி? - ஆர்.மாத–வ–ரா–மன், கிருஷ்–ண–கிரி. அம்மா அம்மா என்று வார்த்–தையை மட்–டும் ச�ொல்–லிப் பழ–கிய – வ – ர்–கள் அவர் இறந்த பின்–புத – ான் புதிய ச�ொற்–களை உப–ய�ோகி – க்க ஆரம்–பித்–தன – ர். இத–னால் ஆளா–ளுக்கு உள–றிக்–க�ொட்ட மானம் கப்–ப–லே–றி–யது. இதை தடுக்–கத்–தான் டிவி விவா– தங்– க – ளி ல் பங்– கெ – டு ப்– ப – வ ர்– க – ளு க்கு புதிய கட்–டுப்–பா–டு–களை க�ொண்டு வந்– தி – ரு க்– கி – ற ார்– கள்.
ì£
™èœ
ñð ¬ F
மீண்–டும் சைக்–கி–ளில் தனி– யாக ஆய்– வு க்கு செல்– வ ேன் என்–கி–றாரே கிரண்–பேடி?
- ராபர்ட், பாளை–யங்–க�ோட்டை. சைக்–கிளை ஸ்பீடா மிதிக்–கிற வய–சில்–தான் இன்–னும் இருக்–கி– றேன் என நினைக்–கும் அவ–ரது மன–தி–டத்தை பாராட்–ட–லாம்.
ஆர்.கே.நகர் இடைத்– தே ர்– த ல் இந்த முறை–யா–வது நேர்–மை–யாக நடக்–குமா? - கா.இரா–ஜ–சே–கர், மங்–க–ள–பு–ரம். இது– வ ரை அநீ– தி – ய ாக நடத்– தி – ய – வ ர்– க ள் இப்–ப�ோது இல்–லா–ம–லும் சிறை–யி–லும் சிக்–க–லி–லு– மாக இருப்–ப–தால் இந்த முறை நேர்மை என்ற அந்த அபூர்வ வஸ்–து–வின்–படி க�ொஞ்–சம் நடக்–க– லாம் என்ற நம்–பிக்கை இருக்–கி–றது.
ஒரு மாண–வன் கூட நான் எம்–எல்ஏ ஆக வேண்–டும் என்று கூறு–வது கிடை–யாது. அர–சி–ய– லைப் பற்றி நாம் பேசி–னால் மாண–வர்–கள் சிரிக்–கின்–ற–னர் என்று சந்– தி – ர – ப ாபு வருத்– த ப்– பட்–டி–ருக்–கி–றாரே? - ரவிச்–சந்–தி–ரன், ஆவு–டை–யாள்–பு–ரம். அர–சி–யலை அந்த அள–வுக்கு அந்–தர கந்–த–ரக் க�ோலம் ஆக்–கி–விட்டு அப்–பு–றம் வருத்–தப்–பட்–டால் முடி–யுமா?
செல்–ப�ோ–னில் இன்–டர்–நெட் வந்–த–நாள் முதல் பிள்– ள ை– க ள் தங்– க ள் பெற்– ற�ோ ர் வெளியே ப�ோய்–விட்டு உள்ளே வந்–ததை கூட கவ–னிக்–கா–மல் இருக்–கி–றார்–களே? - பி.ஓம்–பி–ர–காஷ், க�ொடுங்–கை–யூர். பெற்– ற �ோர் மட்– டு ம் என்ன வாழு– த ாம். அவர்–க–ளும் வாட்ஸ்–அப், ஃபேஸ்–புக்–கில் மூழ்–கித்– தானே கிடக்–கி–றார்–கள்.
கார்த்தி வீட்டு அவி–யல் பிர–மா–தம் என்று ரகுல் ப்ரீத்தி சிங் கூறு–வது குறித்து? - எஸ்.கதி–ரே–சன், பேர–ணாம்–பட்டு. அப்போ ஆர்யா வீட்டு பிரி–யாணி எல்–லாம் ஃபீல்ட் அவுட் ஆயி–ருச்சா?
8
வசந்தம் 17.12.2017
சிம்–ரன், அனுஷ்கா, த்ரிஷா, , சமந்தா, அம–லா–பால், ஆகி–ய�ோர் ச�ொந்–த– மாக படம் தயா–ரிக்க ஆசைப்–ப–டு–கி–றார்–க–ளாமே? - எஸ்.கதி–ரே–சன், வி.கே.சாலை. யாரும் கூப்–பி–ட–வில்லை என்–றால்–தான் ச�ொந்–தப் பட ரிஸ்கை எடுப்–பார்–கள். எனவே இந்த பட்–டி–ய–லில் அனுஷ்கா வர–மாட்–டார்.
அரசு பல்– ல க்– கி ல் பவனி வரு–வது நீண்ட நாட்–க–ளுக்கு ந ட க் – க ா து எ ன் – கி – ற ா ர ே கமல்–ஹா–சன்?
சாலை–யில் அமைக்–கப்–பட்–டிரு – ந்த அதி–முக – – வின் அலங்–கார வளை–வில் பைக் ம�ோதி இன்–ஜினி – ய – ர் பரி–தா–பம – ாக உயி–ரிழ – ந்–திரு – ப்–பது குறித்து?
- கே.கே.பால–சுப்–பி–ர–ம–ணி–யன், குனி–ய–முத்–தூர். இது கமல்–ஹா–சன் கூறி–யத – ாக இருக்–காது என நினைக்–கி–றேன். ஈஸியா புரி–யுதே.
- தமிழ்ச்–செல்வி, ப�ோரூர். உயிரை பறிக்–கிற அள–வுக்கு அப்–படி என்ன அலங்–கா–ரம் வேண்–டிக் கிடக்–கிற – து. ஆனால் இந்த விப–ரீ–தம் நடந்த பிற–கும் அர–சுக்கு உறைத்–த–தாக தெரி–ய–வில்லை. சாலையை மறைத்து பேனர்– க– ளு ம் வளை– வு – க – ளு ம் இன்– னு ம் முளைத்– து க்– க�ொண்–டுத – ான் உள்–ளன. நீதி–மன்–றம் ச�ொல்–லியு – ம் ேகட்–கா–மல் இருக்–கும் ஆட்–களு – க்கு எப்–படி – த்–தான் விளங்–க–வைப்–பது.
பி.எஃப் வட்–டியை குறைக்க மத்–திய அரசு திட்–டம் வகுத்–துள்–ள–தாமே? - மன�ோ–கர், சேலம். இதுக்கே ஷாக் ஆகா–தீங்க. இன்–னும் நிறைய அதிர்ச்–சி–கள் வரக் காத்–தி–ருக்–காம்.
பிர–த–ம–ருக்கு மிக–வும் பிடித்–த–மான இந்–தி–யா–வில் தயா–ரிப்–ப�ோம் திட்–டம் இப்–ப�ோது மர–ண–ம–டைந்து விட்டது. குஜ–ராத் மக்–க–ளின் ரூ.35 ஆயி–ரம் க�ோடி வரிப்– ப – ண ம் சாம்– ப – ல ா– கி – வி ட்– ட து. இதற்கு யார் ப�ொறுப்பு என்று ராகுல் கேள்வி எழுப்–பியு – ள்–ளாரே? - வண்ணை கணே–சன், ப�ொன்–னி–யம்–மன்–மேடு. இதைப்–ப�ோல் நாள�ொரு கேள்–வியை டிவிட்–ட–ரில் ராகுல் எழுப்– பிக்– க�ொ ண்– டி – ரு க்– கி – ற ார். கேள்– வி – யி ன் நாய– க னே இந்த கேள்– வி க்கு பதி–லே–தய்யா என்று மத்–திய அர–சைப் பார்த்து கேட்–கி–றார். பதில்–தான் வர–மாட்–டேன் என்–கி–றது.
அர–சின் சிறு–பிள்–ளைத்–தன – ம் என்று எதைச் ச�ொல்–வீர்–கள்? - ஆர்.கே.லிங்–கே–சன், மேல–கி–ருஷ்–ணன்–பு–தூர். ஒவ்–வ�ொரு அமைச்–சர்–க–ளும் வித–வி–த–மாக வித்–த–கம் புரி–கி–றார்– கள். எதைச் ச�ொல்–வது எதை விடு–வது என தெரி–ய–வில்–லையே.
அரை–குறை ஆடை அணிய மறுப்பு தெரி–வித்–தத – ால் என் முதல்–பட வாய்ப்–பை–யும் பிற வாய்ப்–பு–க–ளை–யும் இயக்–கு–நர் தடுத்து பாழாக்–கி– விட்–டார் என்று பிரி–யங்கா ச�ோப்ரா குற்–றம்–சாட்–டி–யி–ருக்–கி–றாரே? - ப.முரளி, சேலம். ஹாலி–வுட்–டில் முழு–தும் துறந்து துணி–வாக நடித்–துவி – ட்டு, இப்–படி குறை ச�ொல்–வது நியா–ய–மா–குமா?
17.12.2017
வசந்தம்
9
புடவை
கட்ட கத்துக்கலாமா? சு
டி– த ார், ஜீன்ஸ், லெக்– கி ங்ஸ், பலஸ�ோ, த்ரீ ப�ோர்த் என்று இப்– ப�ோ– தெ ல்– ல ாம் பெண்– க – ளு க்கு மாடர்ன் உடை–கள்–தான். என்ன இருந்–தா– லும் தழை–யத் தழைய புடவை கட்–டு–வது மாதிரி வருமா? இளம்–பெண்–ணான எனக்கு மாடர்ன் உடை–கள் சலித்து புடவை மீது ஆர்– வம் த�ோன்–றியி – ரு – க்–கிற – து. புடவை கட்–டுவ – து த�ொடர்–பாக எனக்கு ஆல�ோ–ச–னை–களை ச�ொல்–லுங்–க–ளேன். - மஞ்–சுளா, சென்னை-91. ‘Saree என்– ற – ழ ைக்– க ப்– ப – டு ம் புடவை உல–கின் மிகப்–ப–ழ–மை–யான ஆடை. சிந்து சம–வெளி நாக–ரி–கத்–தி–லேயே இந்த உடை இருந்– த – த ற்– க ான ஆதா– ர ங்– க ள் இருந்– த ன என்று ஆரம்– பி த்– த ார் ஆடை அலங்– க ார நிபு–ணர் தப–சும். “தமிழ் இலக்–கிய – த்தை எடுத்–துக் க�ொண்– டால், சிலப்–ப–தி–கா–ரத்–தி–லும் புடவை இருந்– தி–ருக்–கி–றது. பெண்–க–ளின் த�ொப்–புள் பகுதி உயிரை உரு–வாக்–கும் தன்மை க�ொண்–ட– தால், சங்–க–கா–லப் பெண்–கள், த�ொப்–புள் தெரி–யும்–படி புட–வை–களை அணிந்து வந்–த– னர். பிறகு இடுப்பை மறைத்–த–படி பெரிய ஜாக்–கெட், அதன் மேல் புட–வையை உடுத்த
10
வசந்தம் 17.12.2017
ஆரம்–பித்–த–னர். புட–வை–யில் முதன் முத–லில் வந்– ப�ோல் கட்–டப்–ப–டு–வது க�ொங்–கினி. பிரா–மண சமு– தது நிவிஸ்–டைல். அதைத்–தான் நாம் இன்–றும் தா–யத்–தில் அணி–யும் ஸ்டைல், மடி–சார். ப�ொது–வாக கடைப்–பி–டித்து வரு–கி–ற�ோம். க�ொசு–வம் முன்–னால் வரும். அதையே பின்–னால் மகா–ராணி இந்–திர– ா–தேவி – த – ான் ஷிபான் புட–வை– வரு–வது ப�ோல் அணிந்து முந்–தா–னையை குஜ– களை அறி–முக – ம் செய்–தார். பிரான்–சிலி – ரு – ந்து இறக்– ராத்தி ஸ்டை–லில் க�ொண்–டு–வந்–தால், அது குடகு கு–ம–தி–யான ஷிபான் புட–வையை இவர் விரும்பி ஃபேஷன். இப்–படி மாநி–லத்–துக்கு மாநி–லம் புடவை அணிந்–துவ – ந்–தார். ஷிபான் மிக–வும் மெல்–லிய துணி கட்–டும் ஸ்டைல் மாறு–படு – கி – ற – து. இதையே கலந்–து என்–ப–தால், வெயில் காலத்–தில் பெண்–கள் அதை கட்டி புதிது புதி–தாக ஸ்டைல்–களை உரு–வாக்–கி– விரும்பி அணிய ஆரம்–பித்–தன – ர். திரைப்–பட – ங்–கள் வ–ருகி – ற – ார்–கள் ஃபேஷன் டிசை–னர்–கள். கல்–யாணம், வெளி– வ ர ஆரம்– பி த்– த – து ம் டிசைன்– க – ளு – க்கா ன பார்ட்டி என அந்–தந்த விசே–ஷங்–க–ளுக்கு தகுந்–த– முக்–கிய – த்–துவ – ம் அதி–கரி – த்–தது. ஃபேஷன் டிசை–னிங் படி புடவை அணிந்– த ால் எடுப்– ப ா– க – வு ம், அழ– துறை–யும் வளர்ந்–தது. கா–க–வும், கம்–பீ–ர–மா–க–வும் இருக்–கும். ‘கவுன், பேண்ட், ஸ்கர்ட் எல்–லாம் ஆனால், அவ–ர–வர் உடல்–வா–குக்கு இன்–றைய வடி–வங்–கள். ஆரம்–பத்–தில் தகுந்த படி தான் புடவை அணி– ய – பரு–வம் அடை–யும் வரை பெண்–கள் வேண்–டும். குண்–டாக இருப்–ப–வர்–கள், பாவாடை, சட்டை தான் அணிந்து மெல்–லிய துணி–யா–லான புட–வை–களை வந்–தார்–கள். பரு–வம் எய்–திய பிறகு, கட்–ட–லாம். இது அவர்–க–ளது உடல் இதுவே பாவாடை, தாவ–ணி–யா–னது. எடையை குறைத்–துக் காட்–டும். அதே இன்று பாவடை... லாங் ஸ்கர்ட், பிஷ்– ப�ோல் ஒல்– லி – ய ாக இருப்– ப – வ ர்– க ள் கட் ஸ்கர்ட், ஏலைன் ஸ்கர்ட் என்று மார்– திக்–கான புட–வை–களை கட்–டி–னால், ட–னாக மாற்–றி–யுள்–ளது. அதே–ப�ோல் பூசி– ன ாற் ப�ோல் தெரி– வ ார்– க ள்” தாவ–ணி–யும் ஸ்டோல், ஸ்கார்ப் என என்று பட–ப–ட–வென புடவை புரா–ணம் உரு–மா–றியு – ள்–ளது. மற்ற உடை–களை பாடி–னார் தப–சும். ப�ோல் பாவாடை தாவ–ணி–யி–லும் எம்– மஞ்–சு–ளா–வுக்–காக ஸ்பெ–ஷ–லாக பி–ராய்–டரி, சம்கி வேலைப்–பா–டு–கள் புடவை பரா–ம–ரிப்பு டிப்ஸ் கேட்–ட�ோம். தப–சும் இப்–ப�ோது செய்–யப்–பட்டு வரு–கின்–றன. அதை– யு ம் கைய�ோடு எழு– தி யே டெனிம் புடவை, பார்க்க டெனிம் துணி ப�ோலி– க�ொடுத்–து–விட்–டார். ருக்–கும். ஆனால், பட்டு துணி–யால் நெய்–யப்–பட்ட டிஷ்யு பனா–ரஸ் புட–வை–களை மடித்து வைத்– புடவை. ரவி–வர்–ம–னின் ஓவி–யங்–களை வைத்து தால் கிழிந்–துப�ோ – கு – ம். எனவே நூல்–கண்டு ப�ோல் உரு–வா–னது ஹம்ச தம–யந்தி புடவை. இடுப்–புப் சுற்–றி–வைக்க வேண்–டும். பகு– தி – யி ல் சின்ன பாக்– கெ ட் க�ொண்– டி – ரு ப்– ப து ஜர்–த�ோசி, சம்கி வேலைப்–பாடு புட–வை–களை பாக்–கெட் புடவை. எந்–தப் பக்–கம் வேண்–டு–மா– மல்லு துணி க�ொண்டு சுற்றி வைக்–க–வேண்–டும். னா–லும் திருப்–பிக் கட்–டு–வது ரிவர்–ச–பிள் புடவை. நாப்–த–லீன் பந்–து–களை பயன்–ப–டுத்த வேண்–டாம். ஜாக்–கெட்–டி–லும் புட–வை–யி–லுள்ள டிசைன்–களை உடை– யி ன் மேல் வாசனை திர– வி – ய ம் அமைத்–தால், ஷர்ட் காம்போ. இதை கல்–யாண தெளிக்–கக்–கூ–டாது. கரை–யா–கும். கலெக்ஷன் என்–றும் அழைக்–க–லாம். ஒரு புடவை, காஞ்–சி–பு–ரம் பட்–டுப் புட–வை–களை ஒன்று இரண்டு பிள– வு ஸ் பிட்ஸ் என்– றி – ரு ப்– ப வை மா இரண்–டாக மடிக்–கவே – ண்–டும். அதே–ப�ோல் நிறைய பேட்டி புடவை. அம்மா பெண் இரு–வரு – ம் இதனை புட–வை–களை ஒரே பெட்–டி–யில் அழுத்தி அடுக்கி அணி–ய–லாம். இப்–படி காலத்–துக்கு ஏற்ப நிறைய வைக்–கக்–கூ–டாது. மாற்–றங்–கள் ஏற்–பட்–டுள்–ளன. ஷிபான் புட–வை–களை ஹாங்–க–ரில் தான் சாதா–ரண – ம – ாக எல்லா பெண்–களு – ம் கட்–டுவ – து மாட்–ட–வேண்–டும். நிவிஸ்–டைல். இதி–லேயே முந்–தா–னையை வலது நூல் மற்–றும் சம்கி வேலைப்–பாடு புட–வை– பக்–க–மாக முன்–னால் க�ொண்–டு–வந்–தால், அது களை ச�ோப்–புத் தண்–ணீ–ரில் நனைத்து அலசி குஜ–ராத்தி ஸ்டைல். ஆண்–க–ளின் பஞ்–ச–கச்–சம் காய வைக்–க–லாம். – ல் சில சம–யம் ஜாக்–கெட்–டில் அக்–குள் பகு–தியி வியர்வை கரை படி–யும். இதை ப�ோக்க வெள்ளை ழந்–தைக – ள் முதல் பெரியவா்கள் வரை பெட்–ர�ோ–லிய ஜெல்–லியை பஞ்–சில் நனைத்து த�ொடர்–பான அனைத்–துப் பிரச்னை– குறிப்–பிட்ட பகு–தியி – ல் துடைத்–தால் கரை மறை–யும். க– ளு க்– கு ம் வாட்– ஸ ப் வத்– ச – ல ா– வி – ட ம் வாச– புட–வை–யின் நிறம் மங்–கி–னால் மறு–ப–டி–யும் கர்–கள் தீர்வு கேட்–க–லாம். அந்–தந்த துறை– டை செய்–து க�ொள்–ள–லாம். யின் சிறந்த நிபு–ணர்–க–ளின் உத–வி–ய�ோடு பட்–டுப் புட–வை–களை டிரை–கி–ளீன் மட்–டுமே பதில் க�ொடுப்–பார். கேள்–வி–களை அனுப்ப செய்–ய–வேண்–டும். வேண்–டிய முக–வரி – க்–கான கவர் அல்–லது இப்–ப�ோது புட–வை–களு துணி–யால் செய்–யப்–பட்ட பெட்–டிக – ள் கிடைக்–கிற – து. வாட்–ஸப் வத்–சலா அதில் புட–வை–களை மடித்து வைக்–க–லாம். தின–க–ரன் வசந்–தம், 229, கச்–சேரி ர�ோடு, மயி–லாப்–பூர், சென்னை-4. - ப்ரியா
கு
17.12.2017
வசந்தம்
11
ெநல்லை ஜமீன்கள் சிங்கம்பட்டி ஜமீன்
68 கே.என்.சிவராமன் 12
வசந்தம் 17.12.2017
பட்டத்துக்கு வந்த வாரிசு இல்லாத வாரிசு!
த
ட–பு–ட–லா–கத்–தான் அப�ோ–தா–ர–ணத் தேவ–ரின் வம்–சத்–தில் வந்த அந்–தப் பெண்–ணுக்கு திரு–மண – ம் செய்து வைத்–தார்–கள். அவ–ளும் கண–வனு – ட – ன் மகிழ்ச்–சிய – ா–கவே வாழ்ந்தாள். கர்ப்–ப–மும் தறித்–தாள். ஆனால், யார் கண்–பட்–டத�ோ? தம்–பதி – க – ள் இடையே விரி–சல் ஏற்–பட்–டது. சண்டை சச்–சரவு அதி–கரி – த்–தது. ஒரு–கட்–டத்–தில் ப�ொறுக்க முடி–யா–மல் நிறை–மாத கர்ப்–பிணி – ய – ாக இருந்த அவள் வீட்டை விட்டு வெளி–யே–றி–னாள்.
17.12.2017
வசந்தம்
13
எங்கு செல்–வத – ென்று தெரி–யவி – ல்லை. மீண்–டும் கண–வ–ரு–டன் வாழக் கூடாது என்–ப–தில் மட்–டும் உறு–தி–யாக இருந்–தாள். கால் ப�ோன ப�ோக்–கில் நடந்–த–வள், சிங்–கம்– பட்டிக்கு வந்து சேர்ந்–தாள். அப்–ப�ோது வல்–லை–யர் இனத்தை சேர்ந்–த–வர் அப்–ப–கு–தியை ஆண்டு வந்–தார். நிறை–மாத கர்ப்– பி–ணி–யாக வந்து சேர்ந்–த–வ–ளைப் பார்த்து அவர் மனம் உரு–கி–யது. அவ–ளது கதைய�ோ அவ–ரைப் புரட்–டிப் ப�ோட்–டது. வந்– த – வ ளை தன் மக– ள ாக ஏற்– ற ார். அரண்– மனையில் தங்க வைத்– த ார். பிர– ச – வ த்– து க்– கு ம் ஏற்பாடு செய்–தார். அந்–தப் பெண்–ணுக்கு அழ–கான ஆண் குழந்தை பிறந்–தது. பரிதி பாலு எனப் பெயர் சூட்டி அவனை வளர்க்க ஆரம்–பித்–த–னர். ராஜா–வுக்கு ஆண் குழந்தை இல்லை. எனவே பரிதி பாலு அரண்–ம–னை–யில் செல்–லப் பிள்–ளை– யாக வலம் வந்–தார். கல்–வி–யும் ப�ோர் பயிற்–சி–யும் அளிக்–கப்–பட்–டது. அனைத்–தை–யும் கச–டற கற்–றார். ஆண்–டு–கள் உருண்–ட�ோ–டின. முதுமை வல்– லை ய மன்– ன ரை வாட்– டி – ய து. இறப்–ப–தற்கு முன் பரிதி பாலுவை தனது வாரி–சாக அறி–வித்து ஆட்–சியை ஒப்–ப–டைத்து கண்–களை மூடி–னார். மன்–ன–ரின் இறப்பு மக்–களை அதிர வைத்–தது. என்–றா–லும் தங்–க–ளுக்கு நன்கு பழக்–க–மான, தங்–க– ள�ோடு இரண்–டற கலந்து பழகி வளர்ந்த பரிதி பாலு அர–ச–ரா–ன–தில் அனை–வ–ருக்–கும் மகிழ்ச்சி. புதிய மன்–னரை மனப்–பூர்–வம – ாக ஏற்–றுக் க�ொண்–டார்–கள். அனை–வ–ரும் என்று ச�ொல்ல முடி–யாது. பரிதி பாலு பட்–டத்–துக்கு வந்–ததை விரும்–பா–த–வர்–க–ளும் அங்–கி–ருந்–தார்–கள். அவர்–கள் அனை–வ–ரும் வல்– லைய மன்–னரி – ன் உற–வின – ர்–கள். தங்–களி – ல் ஒரு–வர்– தான் மன்–ன–ராக வேண்–டும் என கனவு கண்–ட–வர்– கள். அது ப�ொய்த்–துப் ப�ோன–தால் பரிதி பாலுவை அரி– ய – ணையை விட்டு நீக்க திட்– ட – மி ட்– ட ார்– க ள்.
14
வசந்தம் 17.12.2017
இதன் ஒரு–பகு – தி – ய – ாக அவரை க�ொலை செய்–யவு – ம் ஆல�ோ–சிக்–கத் த�ொடங்–கி–னார்–கள். இந்த சதித் திட்–டத்தை அறிந்த பரிதி பாலு–வுக்கு என்ன செய்–வ–தென்று தெரி–ய–வில்லை. அவ–ருக்கு துணை–யாக அர–சாங்க அதி–கா–ரிக – ள் யாரு–மில்லை. அப்–ப�ோ–துத – ான் தனது தாய்–வழி உற–வின – ர்–கள் குறித்து அறிந்–தார். வீர–தீர செயல்–க–ளில் வல்–ல–வர்– களான அவர்–கள் ஒரு குழு–வாக தேவ–க�ோட்–டையி – ல் வாழ்ந்து வந்–தது தெரிய வந்–தது. அவர்–கள் உத–வியை நாட முடிவு செய்–தார். இதை எப்– ப – டி ய�ோ ம�ோப்– ப ம் பிடித்– து – வி ட்ட வல்லைய மன்– ன – ரி ன் உற– வி – ன ர்– க ள், தனது ச�ொந்–தங்–களை பரிதி பாலு சந்–திப்–ப–தற்கு முன் அவரை தீர்த்து கட்–டிவி – ட எல்லா ஏற்–பா–டுக – ள – ை–யும் செய்தார்–கள். தக–வல் அறிந்–த–தும் அரண்–ம–னையை விட்டு ரக–சிய – ம – ாக பரிதி பாலு வெளி–யேறி – ன – ார். சதிக்–கா–ரர்– கள் அவரை பின்–த�ொட – ர்ந்–தார்–கள். துரத்–தின – ார்–கள். இவர்–கள் கையில் சிக்–கா–மல் நழுவி நழுவி மாறு–வே–டங்–க–ளில் பய–ணப்–பட்டு தேவ–நல்–லூரை வந்–த–டைந்–தார். தனது உற–வி–னர்–களை சந்–தித்து, தான் யார் என்–ப–தை–யும் இப்–ப�ோது, தான் சிங்– கம்–பட்–டிக்கு அர–ச–ராக இருப்–ப–தை–யும், அதற்கு இடை–யூ–றாக வல்–லைய மன்–ன–ரின் ச�ொந்–தங்–கள் தன்னை தீர்த்–துக்–கட்ட முற்–ப–டு–வ–தை–யும் விலா– வாரியாக எடுத்–துச் ச�ொன்–னார். கேட்ட உற–வின – ர்–களு – க்கு க�ோபம் வந்–தது. பரிதி பாலு குறுக்கு வழி–யில் ஆட்–சியை – ப் பிடிக்–கவி – ல்லை. முந்–தைய மன்–ன–ரா–லேயே தனது வாரிசு என அறி– விக்–கப்–பட்–ட–வர். எனவே நியா–ய–மாக சிங்–கம்–பட்டி அர–சர் பரிதி பாலு–தான். இந்த உண்– மை – யி ல் யாருக்– கு ம் கடு– க – ள வு சந்–தே–க–மும் ஏற்–ப–ட–வில்லை. எனவே தர்–மத்–தின் பக்–கம் நிற்–பத – ென தீர்–மா–னித்–தார்–கள். வீரர்–கள – ைத் திரட்டி சிங்–கம்–பட்–டியை ந�ோக்–கிப் புறப்–பட்–டார்–கள். வில் வித்–தை–யி–லும் வால் வீச்–சி–லும் வல்–ல–வர்– களே இந்–தப் படை–யில் இருந்–தார்–கள். எனவே
வெற்றி உறுதி என்–பது தேவ–நல்–லூ–ரில் இருந்து புறப்–பட்–டப – �ோதே அனை–வரு – க்–கும் தெரிந்–துவி – ட்–டது. இந்த உண்–மையை சிங்–கம்–பட்–டி–யில் இருந்த வல்– லை ய மன்– ன – ரி ன் உற– வி – ன ர்– க – ளு க்– கு ம் தெரிந்திருந்–தது. எனவே பரிதி பாலு– வி ன் தலை– மை – யி ல் வரும் படையை சிங்–கம்–பட்–டிக்கு வெளி–யி–லேயே எதிர்கொள்ள தீர்–மா–னித்–தார்–கள். இப்– ப – டி ப்– ப ட்ட நட– வ – டி க்– கை – யி ல் அவர்– க ள் இறங்கக் கூடும் என்–பதை பரிதி பாலு–வின் தாய்– வழி ச�ொந்–தங்–கள் அறிந்–திரு – ந்–தார்–கள். அனு–பவ – ம் கற்றுக் க�ொடுத்–தப் பாடம்! எனவே த�ோட்–டம், த�ோப்–பில் படை–க–ளு–டன் இளைப்–பா–றவி – ல்லை. இப்–படி செய்–தால் மறைந்து வந்து எதி– ரி – க ள் திடீ– ரெ ன தாக்– கு – த ல் நடத்த வாய்ப்பிருக்–கி–றது. இப்–படி நடக்–கா–மல் இருப்–ப–தற்–காக வெட்–ட– வெளி பாறை–யில் தங்கி இளைப்–பா–றி–னர். இத–னா– லேயே இப்–பா–றைக்கு ‘மற–வன் பாறை’ எனப் பெயர் வந்–தது. இப்–ப�ோ–தும் அதே நாம–க–ர–ணத்–து–டன் அப்–பாறை இருக்–கி–றது. கணித்–தது ப�ோலவே வல்–லைய மன்–ன–ரின் ச�ொந்–தங்–கள், தங்–கள் படை–க–ளு–டன் ஊருக்கு வெளியே வந்–தார்–கள். பரிதி பாலு–வின் தலை–மை– யில் வந்த படை–க–ளு–டன் நேருக்கு நேர் வேக–மாக ம�ோதி–னார்–கள். ஆம். நேருக்கு நேர் என்ற ச�ொல்– த ான் சரியானது.
ðFŠðè‹
இரு தரப்பு படை–க–ளு–டன் வேக–மாக ம�ோதி–ய– தால் இரண்டு பக்–கத்–தைச் சேர்ந்த வீரர்–க–ளின் தலை–க–ளும் உருண்–டன. மாறி மாறி தலை–களை வெட்–டிக் க�ொண்–டார்–கள். அத–னால்–தான் இந்த சம்–ப–வம் நடை–பெற்ற இந்–தப் பகு–திக்கு ‘தலை–வெட்–டிப் பாறை’ என்ற பெயர் வந்–தது. யெஸ். இப்–ப�ோ–தும் சிங்–கம்–பட்–டிக்கு வெளியே ‘தலை–வெட்–டிப் பாறை’ என்ற இடம் இருக்–கி–றது. இதற்–குப் பிறகு என்ன நடந்–தது என்–றெல்–லாம் விளக்க வேண்–டி–ய–தில்லை. ஏனெ–னில் பிறக்–காத சிசு–வுக்–கும் தெரிந்த கதை–கள்–தான் அரங்–கே–றின. வல்–லைய மன்–ன–ரின் உற–வி–னர்–கள் இந்–தப் ப�ோரில் படு–த�ோல்வி அடைந்–தார்–கள். தன் தாய்–வழி ச�ொந்–தங்–க–ளின் உத–வி–யு–டன் பரிதி பாலு இழந்த ராஜ்–ஜிய – த்தை மீட்–டார். தன்னை வளர்த்த வல்–லைய மன்–ன–ரின் ஆசி–யும், உற–வி– னர்–களி – ன் அர–வணை – ப்–பும் இருந்–தத – ால் பரிதி பாலு திற–மை–மிக்க குறு–நில அர–ச–ராக ஜ�ொலித்–தார். இந்த நேரத்–தில் நெல்லை மாவட்–டத்–தில் பாண்– டி–யர்–க–ளின் ராஜ்–ஜி–யம் நடந்து க�ொண்–டி–ருந்–தது. உக்– கி – ர ன்– க�ோ ட்– டையை தலை– ந – க – ர ா– க க் க�ொண்ட தென்– ப – கு – தி யை கலி– த – ப ாண்– டி – ய ன் ஆண்டு வந்–தார். இந்தப் பாண்டிய மன்னரால்தான் சிங்கம் பட்டியின் தலை–யெ–ழுத்தே மாறி–யது...
(த�ொட–ரும்)
பரபரபபபான விறபனனயில்
உங்களுக்கு வேலைலை உறுதிசெய்யும் உன்னதமா்ன பாடதசதாகுப்பு
TNPSC Group IV
& VAO
துல்லிைமா்ன வி்னா-விலட ல்கவைடு சபாதுஅறிவு சபாதுததமிழ் கிராம நிரோ்கம் ஆப்டிடியூட் பாடதசதாகுப்பு
u250
u200
u275 இன்மறே வாங்குங்கள்!
மேர்வு எழுதுங்கள்!
சவல்லுங்கள்!
பிரதிகளுக்கு: செனனை: 7299027361 வகானவ: 9840981884 வெலைம்: 9840961944 மதுனர: 9940102427 திருச்சி: 9364646404 செலனலை: 7598032797 வவலூர: 9840932768 புதுச்வெரி:7299027316 ொகரவகாவில: 8940061978 ச்பஙகளூரு: 9945578642 மும்ன்ப:9769219611 சடலலி: 9818325902
புத்தக விற்பனையாளரகள் / முகவரகளிடமிருந்து ஆரடரகள் வரவவறகப்படுகின்றை. புத்தகஙகளைப் பதிவுத ்தபால்/கூரியர் மூலம் பபற, புத்தக விளலயுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடு்தல் புத்தகம் ஒவபவான்றுக்கும் ரூ.10-ம் சேர்தது KAL Publications என்ற பபயருக்கு டிமாண்ட் டிராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிபபகம், தினகரன், 229, கசமசேரி மராடு, ேயிலாபபூர், சசேன்்ன - 4. என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இபவ்பாது ஆனனலைனிலும் வாஙகலைாம் www.suriyanpathipagam.com 17.12.2017
வசந்தம்
15
அதிரடி அறுபது! உருப்படியான வீட்டுக் குறிப்புகள் என்–ன–தான் கழு–வி–னா–லும் ஃபிளாஸ்க்–கில்
ஒரு–மா–திரி மக்–கிப்–ப�ோன வாசனை வந்–துக்– க�ொண்டே இருக்– கு ம். வினி– க ர் ப�ோட்டு கழு–வி–னால் இந்த வாச–னையை துரத்–த–லாம். மழைக்–கா–லத்–தில் தீப்–பெட்–டி–யி–லுள்ள குச்–சி– கள் நமத்–துப் ப�ோய் அவ–ச–ரத்–துக்கு பற்–றவே பற்–றாது. தீப்–பெட்–டியி – னு – ள் பத்து, பதி–னைந்து அரி–சியை ப�ோட்டு, பெட்–டியை ஒரு பிளாஸ்– டிக் டப்–பா–வில் ப�ோட்டு மூடி–வைத்–து–விட்–டால் எப்–ப�ோது பற்–றவை – த்–தா–லும் ஒரே முயற்–சியி – ல் பற்–றிக் க�ொள்–ளும்.
16
வசந்தம் 17.12.2017
பீங்– க ான் கப்– பி ல் காபி மற்– று ம் டீக்– க றை
அடிக்கடி படிந்– து – வி – டு ம். வெங்– க ா– யத்தை வெட்டி இந்த கறை–யில் தேய்த்–தால் பீங்–கான் பளிச். வாங்–கி– வைத்த பால் ப – ாக்–கெட்டை ஃப்ரிட்ஜில் வைக்க முடி–ய–வில்லை. கரெண்ட் கட். அவ–ச– ரத்– து க்கு காய்ச்– ச – வு ம் நேர– மி ல்லை. பதட்– டப்–ப–டா–தீர்–கள். ஒரு பாத்–தி–ரத்–தில் தண்–ணீர் நிரப்பி அதில் பால்– பாக்–கெட்டை ப�ோட்டு வைத்–துவி – ட்–டால் ப�ோதும். நான்கு மணி நேரம் கழித்–துக்–கூட காய்ச்–சிக் க�ொள்–ள–லாம்.
வீட்–டில் ஃப்ரிட்ஜ் இல்–லையா? கவலை வேண்–
டாம். இட்லித�ோசை மாவு புளித்–துப் ப�ோகா–மல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்–டிக் டப்–பா– வில�ோ பக்–கெட்–டில�ோ ப�ோட்டு மூடி–வைத்–து– விட்–டால் புளிக்–கவே புளிக்–காது. வெங்–கா–யம், பூண்டு ப�ோன்–றவ – ற்றை நறுக்–கும்– ப�ோது கத்–தி–யில் ஒரு–மா–திரி வாசனை தேங்–கி –வி–டும். இந்த வாடையை ப�ோக்க நறுக்–கு–வ– தற்கு முன்–பாக க�ொஞ்–சம் உப்பை கத்–தி–யில் தடவி தண்–ணீ–ரில் கழு–வி–விட்டு நறுக்–க–லாம். கிச்– ச – னி ல் இருக்– கு ம் பாத்– தி – ர ம் கழு– வு ம் த�ொட்–டியை எவ்–வ–ளவு சுத்–தப்–ப–டுத்–தி–னா–லும் அழுக்கு முழு–மை–யாக ப�ோகாது. கழு–வு–வ– தற்கு முன்–பாக பழைய செய்–தித்–தாள்–களை க�ொண்டு தேய்த்–து–விட்டு கழு–வி–னால் பலன் பளிச்–சென்று இருக்–கும். காய்–கறி – க – ள் மற்–றும் அரிசி கழு–விய தண்–ணீரை வீணாக்–கா–தீர்–கள். அந்த நீரை நீங்–கள் வளர்க்– கும் செடி–க–ளுக்கு ஊற்–றி–னால் ஊட்–ட–மாக வள–ரும். கேஸ் ஸ்டவ்வை எவ்–வ–ளவு துடைத்–தாலும் திருப்தி தரு– ம – ள – வு க்கு க்ளீன் ஆகாது. தேங்காய் எண்ணெய் மற்–றும் மண்–ணெண்– ணெய் இரண்–டை–யும் சம அள–வில் கலந்து அதில் துணியை நனைத்து துடைத்–துப் பாருங்– கள். திருப்–தி–க–ர–மாக பளீ–ரி–டும்.
மீன் சமைத்து சாப்–பிட்ட பின்–னும் சமைத்த
பாத்– தி – ர த்தை எவ்– வ – ள – வு – த ான் கழு– வி – ன ா– லும் வாடை தூக்–கும். க�ொஞ்–சம் சீயக்–காய் தூளை–யும், புளி–யை–யும் சேர்த்து பாத்–திர– த்தை துலக்–கி–னால் வாசனை ப�ோயே ப�ோச்சு! மீனை சுத்–தம் செய்து பல மணி நேரங்–கள் கழித்–தும் கையில் அந்த வாசம் அடித்–துக் க�ொண்டே இருக்–கி–றதா? கவ–லையே வேண்– டாம். மீனை கையில் எடுப்–ப–தற்கு முன்–பாக சில ச�ொட்டு சமை–யல் எண்–ணெயை உள்– ளங்–கையி – ல் விட்டு தேய்த்–துக் க�ொள்–ளுங்–கள். இந்–தத் த�ொல்–லையே இல்லை. வீட்–டில் குளிர்–சா–த–னப் பெட்டி இல்–லா–த–வர்– கள் காய்–க–றிகளை ஃப்ரெஷ்–ஷாக வைத்–தி– ருக்க பாட்டி காலத்து டெக்–னிக். வாங்–கிய காற்–க–றி–கள் மீது ஈரத் துணி–யைப் ப�ோட்டு மூடி வையுங்–கள். வாடா–மல் இருக்–கும். துணி காய காய அவ்–வப்–ப�ோது ஈர–மாக்கி வைத்–துக் க�ொள்–வது உங்–கள் சமர்த்து. பால் குக்–க–ரின் அடி–யில் ஒட்–டிக்–க�ொண்டு என்–ன–தான் தேய்த்–தா–லும் ப�ோகா–மல் அடம் பிடிக்–கும். பாலை காய்ச்–சு–வ–தற்கு முன்–பாக பாத்–தி–ரத்தை குளிர்ந்த நீரில் கழு–வி–விட்–டால் இந்த பிரச்–சி–னையே வராது. கேஸ் ஆண்டு வர–மாட்–டேன் என்று அடம் பிடிக்–கி–றதா? குற்–றம் சிலிண்–ட–ரில் அல்ல.
17.12.2017
வசந்தம்
17
கீரையை தவிர எதை சமைத்–தா–லும் பாத்–தி– ரத்தை மூடியே வைத்–தி–ருங்–கள். எரி–ப�ொ–ருள் நீங்–கள் ஆச்–சரி – ய – ப்–படு – ம் வகை–யில் கணி–சம – ாக மிச்–ச–மா–கும். வெயில் காலத்–தில் வாங்கி வைத்த கறி–வேப்– பிலை வாடி அடிக்–கடி ‘கரு’–வேப்–பிலை ஆகி– வி–டும். அலு–மி–னி–யப் பாத்–தி–ரத்–தில் இலையை ப�ோட்டு மூடி வைத்– து – வி ட்– ட ால் இந்– த த் த�ொல்–லையை தவிர்த்து விட–லாம். கடலை எண்–ணெய் கெட்–டுப் ப�ோய்–வி–டு–கி–றது என்று கடைக்–கா–ர–ரி–டம் சண்–டைக்கு ப�ோகா– தீர்–கள். அதில் சிறி–த–ளவு புளியை ப�ோட்டு
18
வசந்தம் 17.12.2017
வையுங்கள். எண்–ணெய் அப்–ப–டியே புது–சாக இருக்–கும். கறி–வேப்–பிலை – ய – ை–யும், க�ொத்–தும – ல்–லிய – ை–யும் வதக்கி சமைக்–கா–தீர்–கள். அப்–ப–டியே பச்–சை– யாக உண–வில் சேர்த்–தால் பார்ப்–ப–தற்–கும் பக்– க ா– வ ாக இருக்– கு ம். ஊட்– ட ச்– ச த்– து – க – ளு ம் அதில் அப்–ப–டியே தங்–கும். கேரட்டு கசக்–கி–றதா? தப்பு உங்–க–ளு–டை–ய–து– தான். ஃப்ரிட்–ஜில் கேரட்–டை–யும், ஆப்–பி–ளை– யும் அரு– க – ரு கே வைத்– தி – ரு ந்– தி – ரு ப்– பீ ர்– க ள். ஆப்–பி–ளில் இருந்து வெளி–வ–ரும் ஒரு–வி–த–மான வாயு கேரட்டை கசக்–கச் செய்–து–வி–டும் பண்பு
க�ொண்–டது. ஆப்–பிள் அல்–லது கேரட்... இரண்– டில் ஏதா–வது ஒன்–றுக்கு மட்–டுமே உங்–கள் ஃப்ரிட்–ஜில் இட–ஒ–துக்–கீடு க�ொடுங்–கள். சர்க்–கரை டின்–னில் எறும்–புத் த�ொல்லை என்– பது காலம் கால–மாக த�ொட–ரும் த�ொந்–த–ரவு. சர்க்–கரை டின்–னில் நான்–கைந்து கிராம்–புக – ளை ப�ோட்டு வைத்–தால் எறும்பு வரவே வராது. டின்னை திறந்–த–துமே கும்–மென்ற வாசனை உங்–க–ளுக்கு ப�ோனஸ். சமை–ய–லுக்கு பயன்–ப–டுத்–தும் கத்தி அடிக்– கடி கூர் மழுங்கி ம�ொக்கை ஆகி–வி–டு–கி–றதா? கவலை வேண்–டாம். பயன்–ப–டுத்–திய பிறகு
துடைத்–து–விட்டு தேங்–காய் எண்–ணெய் தடவி வந்–தால் அதன் கூர்மை மழுங்–காது. டீத்–தூள் வைத்–தி–ருக்–கும் பாட்–டி–லில் உப–ய�ோ– கித்த ஏலக்–காய் த�ோல்–களை – ப் ப�ோட்டு வைத்–தி– ருந்–தால் டீ ஏலக்–காய் மணத்–த�ோடு சுவை–யாக இருக்–கும். மழை, குளிர் காலங்–க–ளில் வட–கம் நமத்–துப் ப�ோய் நன்–றா–கப் ப�ொரி–யாது. வெறும் கடாயை அடுப்– பி ல் வைத்– து ச் சூடேற்றி, அதில் வட– கத்– தை ப் ப�ோட்டு, சற்– று ப் புரட்டி எடுத்து விட்டு, எண்–ணெ–யில் ப�ொரித்–தால் நன்–றா–கப் ப�ொரியும். தேங்–காய் சட்னி மிக–வும் சுவை–யாக இருக்க நாம் அரைக்–கும் சட்–னி–யில் பாதி தேங்–கா–யும், பாதி க�ொத்–த–மல்–லி–யும் சேர்த்து அரைத்–தால் மிக–வும் ருசி–யாக இருக்–கும். வெங்–காய ஊத்–தப்–பம் செய்–யும் ப�ோது த�ோசை இரு–பு–ற–மும் வெந்து இருந்–தால் தான் சுவை– யாக இருக்–கும். த�ோசை–யின் நடுப்–ப–கு–தி–யில் சிறு ஓட்டை ப�ோட்டு எண்–ணெய் ஊற்–றி–னால் விரை–வில் வெந்–தும், சுவை–யா–கவு – ம் இருக்–கும். த�ோசைக்கு ஊற–வைக்–கும் ப�ோது 1 கில�ோ–விற்கு 50 கிராம் வேர்க்–க–டலை, 50 கிராம் பட்–டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவு– ட ன் கலந்து த�ோசை வார்த்–தால் நிற–மான, சுவை அதி–க–மான, சத்து நிறைந்த த�ோசை ரெடி. சமைத்த சாதம் மிஞ்– சி ப் ப�ோய் விட்– ட ால், அதைப் ப�ோல் இரண்டு பங்கு தண்–ணீ–ரைக் க�ொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்–தைக் க�ொட்டி, ஒரு க�ொதி வந்–த–தும் இறக்கி வடித்து விட–வும். பின்–னர் மறு–ப–டி–யும் 5 நிமி–டம் வடித்த சாதத்தை அடுப்–பில் வைத்து இறக்–கி–னால் நீர்ப்–பசை அகன்று புதி–தா–கச் சமைத்–த–தைப் ப�ோல் இருக்–கும். வீட்–டில் ஜாம் தயா–ரிக்க விரும்–பி–னால் சரி–யா– கப் பழுக்–காத பழங்–க–ளையே பயன்–ப–டுத்த வேண்– டு ம். அப்– ப �ோது தான் ஜாம் நீண்ட நாட்–க–ளுக்–குக் கெடா–மல் இருக்–கும். காலிஃ–பி–ள–வரை சமைக்–கும் முன் அவற்–றைக் க�ொஞ்–சம் க�ொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்–திற்கு முக்கி எடுக்–கவு – ம். அத–னால் அந்த பூக்–களு – க்–குள் உள்ள கண்–ணுக்–குத் தெரி–யாத சிறு பூச்–சி–கள் வில–கி–வி–டும். குக்–க–ரில் பருப்பை சமைக்–கும் ப�ோது, ஒரு டீ ஸ்பூன் மஞ்–சள் தூளை–யும், ஒரு டீ ஸ்பூன் நெய்–யை–யும் அதற்–குள் சேர்த்து விடுங்–கள். அதி–லிரு – ந்து வரும் மணத்–திற்கே, அனை–வரு – ம் ஒரு பிடி பிடித்து விடு–வார்–கள். நன்–றா–கக் காய்ந்து ப�ோன பிரட், பன் ப�ோன்–ற– வை–களை எடுத்–துத் தண்–ணீர் கலந்து பிசைந்து விடுங்–கள். நறுக்–கிய பச்சை மிள–காய், இஞ்சி, வெங்– க ா– ய ம், பூண்டு ப�ோன்– ற – வ ற்– று – ட ன் க�ொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்–கி– விடுங்–கள். க�ொஞ்–சம் எண்–ணெயை சுட வைத்து 17.12.2017 வசந்தம் 19
இந்த கல–வையை வடை சுடு–வது ப�ோல் ப�ோட்டு ப�ொன்–னி–ற–மா–கும் வரை ப�ொரித்து விடுங்–கள். பஜ்–ஜி–க–ளுக்கு ப�ோட்–டி–யாக சூப்–பர் சுவை–யாக இருக்–கும். சப்–பாத்–திக்கு மாவு உருட்–டும் ப�ோது அந்த உருட்டு பல–கை–யின் கீழ் ஒரு சமை–ய–ல–றைத் துணியை ப�ோட்– டு க் க�ொள்– ளு ங்– க ள். இத– னால் அந்த பலகை ஆடா–ம–லும் வில–கா–ம– லும் இருக்–கும், நீங்–க–ளும் வேக–மாக மாவைத் தேய்க்–க–லாம். வாழைத் தண்–டுக – ள், கீரைத் தண்–டுக – ள் மற்–றும் க�ொத்–து–மல்லி இலை–கள் வாடா–மல் இருக்க அவற்றை அலுமினியம் காகி–தத்–தில் சுற்றி வைக்–க–லாம். பழ ம் , ஃ ப் ரூ ட் ச ா ல ட் , ஜ ூ ஸ் ஆ கி – ய –வற்–றின் சுவையை அதி–க–ரிக்க சிறி–த–ளவு தேன் சேர்க்–க–லாம். வீட்–டிலேயே – கேக் செய்–யும் போது, பேக்கிங் ஓவன் தட்–டில் சரி–யாக எண்– ணெய் அல்–லது நெய் தட–வி–யி–ருக்–கி–றதா என்–பதை உறு–திப்–ப–டுத்–திக் க�ொண்ட பின்பே பேக் செய்–யத் த�ொடங்–குங்–கள். தேங்–காயை சரி–பா–திய – ாக உடைக்க தண்–ணீரி – ல் நனைத்து பின்–னர் உடைக்க வேண்–டும்.
20
வசந்தம் 17.12.2017
இனிப்–பு–கள் தயா–ரிக்–கும் ப�ோது சர்க்–க–ரைக்–
குப் பதில் வெல்–லம் அல்–லது தேன் ஏதா–வது ஒன்–றைப் பயன்–படு – த்–தின – ால் சுவை கூடு–தல – ாக இருக்–கும். வெங்– க ா– ய ம் வதக்– கு ம் ப�ோது சிறி– த – ள வு சர்க்–கரை சேர்த்–தால் எளி–தில் வதங்கி விடும். ஊறு–காய் தயா–ரிக்–கும் ப�ோது கைக–ளைப் பயன்– ப – டு த்– த க் கூடாது. மரத்– தி – ன ால் ஆன கரண்–டி–க–ளையே பயன்–ப–டுத்–துங்–கள். க�ோதுமை மாவு அரைக்–கும் ப�ோது அத–னுட– ன் ச�ோயா பீன்–ஸை–யும் சேர்த்து அரைத்–தால் சப்–பாத்–தி–கள் ஊட்–டம் கூடு–வ–து–டன் ருசி–யும் அபா–ர–மாக இருக்–கும். வெங்–கா–யத்–தைத் த�ோல�ோடு குளிர்ந்த நீரில் ப�ோட்டு பின்– ன ர் நறுக்– கி – ன ால் கண்– க – ளி ல் கண்–ணீர் வராது. பச்சை மிள–காய் ஒரு மாத காலத்–திற்கு மேலாக கெடா–மல் இருக்க ஒரு காகி–தக் கவ–ரில் சிறிய துளை–யிட்டு அவற்றை ப�ோட்டு ஃப்ரிட்–ஜில் வைக்–க–வும். ஒரு பாத்–திர– த்–தில் தண்–ணீர் எடுத்–துக் க�ொண்டு அதில் ஒரு தேக்–க–ரண்டி உப்பை கலக்–க–வும் பிறகு இதில் முட்–டையை ப�ோட–வும். முட்டை மூழ்–கி–னால் அது புதிய முட்டை. மிதந்–தால் பழைய முட்டை. இஞ்சி, பூண்டு, சட்னி தயா–ரிக்க இரண்–டையு – ம் 2க்கு மூன்று என்ற விகி–தத்–தில் சேர்க்க வேண்– டும். இஞ்–சியை குறை–வாக பயன்–ப–டுத்–தி–னால் பண்–டம் ருசி–யாக இருக்–கும். காய்ந்த பழங்–க–ளைப் பரா–ம–ரிக்க அதை வைத்– தி–ருக்–கும் பாத்–தி–ரத்–தில் 2-3 கிராம்–பு–களை ப�ோட்டு வைத்–தால் நீண்ட நாட்–க–ளுக்கு ருசி –கெ–டா–மல் இருக்–கும். தண்– ணீ – ரி ல் சிறி– த – ள வு வினி– க – ரை ச் சேர்த்– தால் விரி– ச ல் விழுந்த முட்– டை – ய ைக் கூட சமைக்–க–லாம். முட்–டைக்–க�ோசை சமைக்–கும் ப�ோது ஒரு துண்டு இஞ்–சி–யை–யும் சேர்த்து சமைத்–தால் அதன் மணம் மாறா–மல் இருக்–கும். உரு–ளைக் கிழங்–கு–களை பிளாஸ்–டிக் கவர்–க– ளில் ப�ோட்டு வைக்– க க்– கூ – ட ாது. ஏனெ– னி ல் அதி–லுள்ள ஈரத்–தன்–மை–யால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்–க–ிறது. தேள் க�ொட்–டிய விரலை உப்–புக் கரை–சல் நீரில் சிறிது நேரம் வைத்–தி–ருந்–தால் வலி குறை–யும். முடி உதிர்–வ–தைத் தடுக்க நமது உடலை ஆர�ோக்–கி–ய–மாக வைத்–துக் க�ொள்–வது அவ–சி– யம். இதற்கு அன்–றாட உண–வில் அதி–க–மான பச்–சை–காய்–க–றி–கள், பழங்–கள், கீரை–க–ளைச் சேர்த்–துக் க�ொள்ள வேண்–டும். வேப்–பம் பூவில் ரசம், பச்–சடி செய்து சாப்–பிட்–டால் உட–லுக்கு நல்–லது. வெயில் சூட்–டின – ால் வயிற்று வலி வரும். இதற்கு
கச–க–சாவை மிக்–சி–யில் அரைத்து க�ொதிக்க வைத்து, பால�ோடு சேர்த்து, துளி சர்க்–கரை ப�ோட்– டு ச் சாப்– பி ட, வயிற்று வலி பறந்– து – வி–டும். ர�ோஜா இதழ்–களு – ட – ன் பனை வெல்லம் சேர்த்– து ச் சாப்– பி ட்– ட ால் சூடு குறை– யு ம். வாய் மணக்–கும். இர–வில் அரை டம்–ளர் ம�ோரில் சிறிது வெந்–தய – ம் ஊற வைத்து, அதை அதி–கா–லை–யில் வெறும் வயிற்–றில் குடித்–தால் உடல் சூடு குறை–யும். கடைந்–தெ–டுத்த ம�ோரில் அரை மூடி எலு–மிச்– சம் பழச்–சாறு பிழிந்து, சிறிது வெங்–கா–யச் சாறு, பெருங்–கா–யம் சேர்த்–துக் குடிக்க உடல் ச�ோர்–வ–டை–யாது, அதி–க–மாக வியர்த்–தா–லும் களைப்பு தெரி– ய ாது. மாவிலை வயிற்– று ப் ப�ோக்–கை–யும், மாம்பூ வெள்ளை வெட்டை ந�ோயை–யும் நீக்–கும். மாம்–பழ – ம், மாம்–பழ – ச்–சாறு உட–லுக்கு ஊட்–டச்–சத்– தை–யும் வன்–மை–யை–யும் தரக்–கூ–டி–யது. பட்–டுப் புட–வை–யைத் துவைத்த பிறகு, எலு–மிச்–சம் பழச்–சாறு கலந்து தண்–ணீரி – ல் கடை–சிய – ாக ஒரு முறை அலசி எடுக்–க–வும். புடவை புதிது ப�ோல பள–ப–ளப்–பா–கும். புட–வை–யில் ஒரு நறு–ம–ண– மும் வரும். வைட்–ட–மின் ஏக்–குத் தனி–யாக ஒரு மரி–யாதை உண்டு. வைட்–ட–மின் ஏ உள்ள பப்– பாளி, காரட், முருங்–கைக்–கீரை, அகத்–திக்கீரை ப�ோன்–ற–வற்–றில் ஏதா–வது ஒன்றை தின–மும் உண–வில் சேர்த்து வந்–தால், என்–றும் மாறாத இள–மைப் ப�ொலிவு உண்–டா–கும். வெப்–பத்–தால் வரும் வயிற்–று–வ–லிக்கு ஒரு டம்–ளர் ம�ோரில் சிறிது உப்பு, சமை–யல் ச�ோடா அரை கரண்டி கலந்து சாப்–பிட வயிற்று வலி குண–மா–கும். உண–வில் முள்–ளங்கி அதி–கம் சேர்த்–துக் க�ொள்ள, சிறு–நீ–ரக ந�ோய்–கள், கல்– லீ–ரல் ந�ோய்–கள் வராது. வேர்க் கட–லையை வெல்–லத்–து–டன் சாப்–பிட வேண்–டும். உண–வுப் ப�ொருட்–க–ளால் ஏற்–ப–டும் தீங்கை இன்–ன�ொரு ப�ொரு–ளைச் சேர்த்து சாப்–பி–டு–வ–தன் மூலம் தடுக்–க–லாம். மண்–பாத்–திர– த்–தில் காய்ச்–சிய நீரை உண–வுக்–குப் பின் சாப்–பிட்–டால் புளி–யேப்–பம், காய்ச்–சல் நீங்– கும். காலை எழுந்–த–வு–டன் முத–லில் கண்–ணா– டி–யைப் பார்ப்–பது நல்–லது. தன் பிம்–பத்–தையே பார்ப்–பது மகிழ்ச்–சி–யா–னது. மார–டைப்–பைத் தடுக்க, க�ொழுப்–புச் சத்து மிக்க ப�ொருட்– களை சாப்–பி–டு–வ–தைக் குறைக்க வேண்–டும். பாமா–யில், தேங்–காய் எண்–ணெய், கடலை எண்–ணெய் ப�ோன்–றவ – ற்–றைத் தவிர்க்க வேண்– டும். பழங்–கள், காய்–கறி – க – ள், பருப்பு வகை–கள், தானி–யங்–கள் ஆகி–யவ – ற்றை உண–வில் அதி–கம் சேர்க்க வேண்–டும். மது, புகைப் பழக்–கத்–தைக் கைவி–ட–வேண்–டும். உண–வில் உப்–பின் அளவு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் என்ற அள–வில் இருக்–க–வேண்–டும். காதில் சேரும் அழுக்கை குறிப்– பிட்ட நாட்– களுக்கு ஒரு முறை அகற்ற வேண்–டும் என்ற
17.12.2017
வசந்தம்
21
கட்–டா–யம் இல்லை. காது–க–ளில் உள்ள சிறு மயிர்க்–கால்–க–ளால் அழுக்கு வெளி–யேற்–றப்– ப–டும். காது அழுக்கை எடுக்–கி–றேன் என்று சும்மா காதைக் குடை–யக் கூடாது. கடலை மாவு, செம்–ப–ருத்தி, வெள்–ள–ரிக்–காய், ஆரஞ்– சு த்– த�ோ ல் முக அழ– கி ற்கு ஆர�ோக்– கி– ய – ம ா– ன வை. செயற்– கை ப் ப�ொருட்– க ளை விட இயற்–கை–யா–கக் கிடைப்–பவை சிறந்–தது. தீராத இரு–மல் இருந்–தால், மிள–கைப் ப�ொடி செய்து வெல்–லத்–து–டன் கலந்து , சிறிது நேரம் த�ொண்–டை–யில் வைத்–தி–ருந்து அந்–தச் சாறை விழுங்–கி–னால் சட்–டென்று இரு–மல் நிற்–கும். இரண்டு ஸ்பூன் கடலை எண்–ணெய்–யு–டன் அரை மூடி அளவு எழு–மிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலக்–கவு – ம். இதை வாரம் ஒரு–முறை உடல் முழு–வது – ம் தேய்த்து குளிப்–ப– தால் த�ோல் சுருக்–கம் வரா–மல் பாது–காக்–கும். கடலை எண்–ணெய்யை உண–வின் சுவையை கூட்–டுவ – த – ற்–காக பயன்–படு – த்–துகி – ற�ோ – ம். பாதாம் எண்–ணெய்யை விட மிகுந்த சத்–துக்–கள் உடை– யது. உண–வுட – ன் சேர்த்–துக் க�ொண்–டால் நல்ல க�ொழுப்பு கிடைக்–கும். உஷ்–ணத்தை தரு–வ– து–டன் த�ோலுக்கு பள–ப–ளப்பை க�ொடுக்–கும். கடலை எண்–ணெய்–யில் வைட்–ட–மின் ஈ சத்து அதி–கம் உள்–ளது. தேவை–யான அளவு நல்–லெண்–ணெய் எடுத்– துக்–க�ொள்–ள–வும். இத–னு–டன் சீர–கம், மிள–குப்– வசந்தம் 17.12.2017 22
ப�ொடி கால் ஸ்பூன் சேர்த்து தைலப்–ப–தத்–தில் காய்ச்ச வேண்–டும். இதை தலைக்கு தேய்த்து குளித்–தால் ப�ொடுகு வராது. எள்–ளில் இருந்து கிடைக்க கூடி–யது நல்–லெண்–ணெய். இதை தலைக்கு தேய்த்து குளிப்– ப – த ால் ப�ொடுகு இல்–லா–மல் ப�ோகும். க�ொழுப்பு சத்து நிறைந்– தது. உள் உறுப்–பு–க–ளுக்கு பலம் க�ொடுக்–கக் கூடி–யது. வெறும் வயிற்–றில் தின–மும் ஒரு ஸ்பூன் நல்–லெண்–ணெய் சாப்–பி–டு–வ–தால் உடல் எடை கூடும். நல்–லெண்–ணெ–யில் வாய் க�ொப்–ப–ளிப்–ப–தால் பற்–கள் ஆர�ோக்–கி–யம் பெறும். கன்–னம் பலம் அடை–யும். முக வசீ–க–ரம் ஏற்–ப–டும். நல்–லெண்– ணெய் உண–வுக்கு பயன்–படு – வ – த�ோ – டு, சனிக்–கிழ – – மை–த�ோறு – ம் உட–லுக்கு தேய்த்து குளிப்–பத – ால் த�ோல் ஆர�ோக்–கிய – ம் பெறும். த�ோல்–ந�ோய்–கள் இல்–லா–மல் ப�ோகும். தேங்–காய் எண்–ணெய்–யுட– ன், கரு–வேப்–பிலைய – ை நீர்–வி–டா–மல் ப�ொடித்து சேர்க்–க–வும். தைலப் – ப – த த்– தி ல் காய்ச்சி தலைக்கு தட– வு – வ – த ால் முடி கருப்– ப ா– கி – ற து. ப�ொடுகு இல்– ல ா– ம ல் ப�ோகி– ற து. இள– ந ரை தடுக்– க ப்– ப – டு – கி – ற து. தலைக்கு ஆர�ோக்– கி – ய ம் கிடைக்– கி – ற து. தலைமுடி நன்–றாக வள–ரும்.
த�ொகுப்பு: ராணி–ம–ணா–ளன் படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்
17.12.2017
வசந்தம்
23
Supplement to Dinakaran issue 17-12-2017 Registrar of news papers for India. Regn No.30424/77 Postal Regn No. TN/CH/(C)/277/15-17 Licenced to post without prepayment of posting under licence TN / PMG (CCR) / WPP 277/15-17
͆´ «îŒñ£ù‹, ͆´õL °í‹ ªðø
ÍL¬è CA„¬êJù£™
BSMS, BAMS, BNYS, MD
Þ¡¬øò è£ô è†ìˆF™ 40 õò¬î èì‰î£«ô ͆´õL õ‰¶ M´Aø¶. ÜF½‹ ªð‡èÀ‚° ͆´õL â¡ð¶ ÜFè Ü ÷ M ™ à œ ÷ ¶ . RJR ñ¼ˆ¶õñ¬ùèO™ (Cˆî£& Ý»˜«õî£&»ù£Q&ÞòŸ¬è ñ¼ˆ¶õ‹) ͆´ õL‚° ð£ó‹ðKò ÍL¬è CA„¬ê ÜO‚èŠð´Aø¶. ° î¬ôº¬ø ÜÂðõ‹ I‚è °´‹ðˆF™ Hø‰îõ˜ èOù£½‹, 5 ½ ݇´èœ ñ¼ˆ¶õ ð†ìŠð®Š¹ ð®ˆî ñ¼ˆ¶õ˜èOù£™ ñ†´«ñ CA„¬ê ÜO‚èŠð´Aø¶. Þƒ°
ñ¼ˆ¶õ ð†ìƒèœ ªðŸø ñ¼ˆ¶õ˜è÷£™ CA„¬ê ºöƒè£™ ͆´õL‚° è£óíñ£ù õ½Mö‰î î¬ê, î¬ê ï£˜èœ õ½×†ìŠð´Aø¶. ºöƒè£™ ͆´‚° Þ¬ìJô£ù «îŒñ£ù °Áˆªî½‹¹ (Cartilege) õ÷ó ªêŒòŠð´Aø¶. ͆´èÀ‚° Þ¬ì«òò£ù ð¬ê «ð£¡ø Fóõ‹ (synovial fluid) Yó£‚èŠð´Aø¶. Þîù£™ ͆´õL °íñ£Aø¶. ͆´èœ ðôŠð´ˆîð†´, æK¼ ñ£î CA„¬êJ™ °íñ£Aø¶. e‡´‹ õ£›ï£O™ e‡´‹ ͆´õL õó£¶. Þ´Š¹ õL, 迈¶ õL, 迈¶ Þ´Š¹ ð°FJ™ ãŸð´A¡øù ®v‚ ð™x, ®v‚ è‹Šóê¡, ®v‚ ¹ªó£ô£Šv ÜÁ¬õ CA„¬êJ¡P º¿¬ñò£è °íñ£Aø¶. ñŸø «ï£ŒèÀ‚° ñ¼‰¶ ꣊H´ðõ˜èœ ܉î ñ¼‰¶ èÀì¡ ï£ƒèœ ªè£´‚°‹ ñ¼‰¶è¬÷»‹ «ê˜ˆ¶ ðò¡ð´ˆîô£‹. â‰îMî ð‚èM¬÷¾èœ Þ™¬ô. CA„¬ê‚° H¡ ñ£®Šð® ãø º®Aø¶. c‡ì Éó‹ ïì‚è º®Aø¶. Þ‰Fò¡ 죌ªô†¬ì ðò¡ð´ˆî º®Aø¶.
ªê¡¬ù ñ¼ˆ¶õñ¬ùJ™ 죂ì¬ó Fùº‹ 裬ô 10 ñE ºî™ HŸðè™ 1 ñE õ¬ó ê‰F‚èô£‹. ñŸø ñ¼ˆ¶õñ¬ùèO™ 죂ì¬ó Fùº‹ 裬ô 10 ñE ºî™ ñ£¬ô 6 ñE õ¬ó ê‰F‚èô£‹.
CøŠ¹ CA„¬êèœ ¬êù¬ê†¯v Ýv¶ñ£ Üô˜T ͆´õL ®v‚ Hó„C¬ùèœ º¶°õL 迈¶õL ªê£Kò£Cv ꘂè¬ó «ï£Œ °ö‰¬îJ¡¬ñ àì™ð¼ñ¡ ¬î󣌴 è™ô¬ìŠ¹, Íô‹
150, ÜH¹™ô£ ꣬ô, «îõ˜ è™ò£í ñ‡ìð‹ ܼA™, õì‚° àvñ£¡ «ó£´ «ð£v† ÝHv ܼA™, F.ïè˜, ªê¡¬ù&17
044 - & 4006 4006, 4212 4454, 80568 55858 T.V.J™
LIVE
G蛄C
嚪õ£¼ õ£óº‹
êQ‚Aö¬ñ
裬ô 11.30 -& 12.30
RJR 죂ì˜èœ CA„¬ê °Pˆ¶ «ïó¬ôJ™ M÷‚è‹ ÜO‚Aø£˜.
J™ 죂ì˜èœ «ð†® :
T.V.
嚪õ£¼ õ£óº‹
ªêšõ£Œ 裬ô 9.30 -& 10.00 êQ 裬ô 10.00- -& 10.30
«ð²õ: 96770 72036
«è£òºˆÉ˜ : 71, â¡.T.ï£ó£òíê£I ªî¼, GÎCˆî£¹É˜, 裉F¹ó‹, «ð£¡: 0422 - 4214511 ñ¶¬ó : 16, Hóvè£ôQ, 3&õ¶ ªî¼, ñ£†´ˆî£õE ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 0452 - 4350044 F¼„C : 49A, 5&õ¶ °Á‚° ªî¼, (VVV F«ò†ì˜ H¡¹ø‹) ªð£¡ùè˜, «ð£¡: 0431 - 4060004 «êô‹ : 12/325, H¼‰î£õ¡ ªî¼, (õê‰î‹ æ†ì™ ܼA™) ¹Fò «ð¼‰¶ G¬ôò‹ âFK™, «ð£¡: 0427 - 4556111 æŘ : 58, ªðƒèÙ˜ ªï´…꣬ô, (Üè˜õ£™ è‡ñ¼ˆ¶õñ¬ù ܼA™) «ð£¡: 04344 - 244006 ¹¶„«êK : 24, 裘ªð‡ì˜ ªî¼, (²ñƒèL è™ò£í ñ‡ìð‹ âFK™) ªï™Lˆ«î£Š¹, «ð£¡: 0413 - 4201111 F¼ŠÌ˜ : 111/72, è£ñ£†Cò‹ñ¡ «è£M™ ªî¼, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ H¡¹ø‹, «ð£¡: 0421 - 4546006 F‡´‚è™ : 34/K-6, AMC «ó£´, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 0451 - 2434006 F¼ªï™«õL : 9, E-2, Fô‚ ïè˜, ñ¶¬ó «ó£´, ð¬öò «ð¼‰¶ G¬ôò‹ ܼA™, «ð£¡: 0462 - 2324006 ñ£˜ˆî£‡ì‹ : 5-81/2, «ð¡C H÷£ê£, ðvG¬ôò‹ ܼA™, «ð£¡: 04651 - 205004 °‹ð«è£í‹ : 28, ꣉F ïè˜, CRC ðv ®Š«ð£ ܼA™, (²¼F ÝvH†ì™ ܼA™), «ð£¡: 0435 - 2412006 «õÖ˜ : 11, ê£óF ïè˜, ªê¡¬ù C™‚v H¡¹ø‹, è£AîŠð†ì¬ø (¹Fò ðvG¬ôò‹), «ð£¡: 0416 - 2234006 M¿Š¹ó‹ : 344, î£ñ¬ó ªî¼, ²î£è˜ ïè˜, ¹Fò ðvG¬ôò‹ âFK™, «ð£¡: 04146 - 222006 ªðƒèÙ¼ : 307, 46&õ¶ Aó£v, 9&õ¶ ªñJ¡, 4&õ¶ H÷£‚, ó£ü£Tïè˜, «ð£¡: 080 - 49556506 HóFñ£î‹ ºè£‹ ß«ó£´&3,17, 輘&4,18, «è£M™ð†®&5, êƒèó¡«è£M™&6, ªî¡è£C&6, ï£è˜«è£M™&7,20, ï¬ìªðÁ‹ Ɉ¶‚°®&8,21, ó£ñï£î¹ó‹&8,21, 裬󂰮&9, ¹¶‚«è£†¬ì&9, ï£èŠð†®ù‹&10, ᘠñŸÁ‹ «îF : ñ¡ù£˜°®&10, î…ê£×˜&11,22, ñJô£´¶¬ø&11,22, 装Y¹ó‹--&14, A¼wíAK&24.
ºè£‹ ï¬ìªðÁ‹ Þì‹ ñŸÁ‹ «ïó‹ «ð£¡ Íô‹ ªîK‰¶ ªè£œ÷ô£‹.
24
வசந்தம் 17.12.2017